க ொரிந்தியருக்கு எழுதின நிருபம் (1) … ·...

Preview:

Citation preview

1

World Christian Fellowship 60, High Worple, Rayners Lane, Harrow

Middlesex, HA2 9SZ, United Kingdom

Tel: +44 208 429 9292

www.wcflondon.com

wcflondon@gmail.com

க ொரிந்தியருக்கு எழுதின நிருபம் (1)

வரலொற்று பின்னணி:

துறைமு ப் பட்டணம்

வணி ம் சொர்ந்தப் பட்டணம்

ொமத்துக்கு பபர்பபொன இடம், யொரவது ஒருவர் உங் றை பொர்த்து

ஏன் க ொரிந்து பட்டணத்துக் ொரன் பபொல் ஆகிவிட்டொய் என்று

கசொன்னொல் நீங் ள் ஒழுக் ங் ற்ைவர் ள் ஆகிவிட்டீர் ள் என்று

அர்த்தம். அபதசமயம், 40 றமல் ள் அப்பொல் உள்ை ஏகதன்ஸ்

பட்டணத்தொர் அறிவு சொர்ந்த மற்றும் தத்துவம் சொர்ந்த

விஷயங் ளில் பபர்பபொனவர் ள். க ொரிந்தும் ஏபதன்சும் இரண்டு

பவறு விதமொன பட்டணங் ள். மொர்ஸ் பமறடறய குறித்து

அப்பபொஸ்தலர் 17ல் பபசப்பட்டிருகிைது.

2

கெறிமுறையில் திவொலொன பட்டணமொனொலும் கசல்வந்தர் ள்

நிறைந்த பட்டணமொகும்.

கபரிய ப்பல் ள் சரக்கு றை இைக்குமதி கசய்வதற்கு

கவட்டப்பட்ட கசயற்ற ொல்வொய் ள் மற்றும் அந்த சரக்கு றை

சொறல வழியொய் மற்கைொரு ப்பலுக்கு ஏற்ைப்படும்.

பரொமர் ளின் ஆட்சி ொலத்தில் கதொடங் ப்பட்ட இந்த ொல்வொய் ள் 18

நூற்ைொண்டில் ட்டி முடிக் ப்பட்டது.

3

ப ொவில் ள் மற்றும் பவசி ள்

அற்புதமொன ப ொவில் என்று கசொல்லப்படும் அப்பரொடிட்ஸ்

என்னும் ப ொவிலில் கிட்டத்தட்ட 2000 பவசி ள் கூடிவந்து

தொங் ள் வணங்குகிை பதவர் ளுக்கு கதொண்டு கசய்வதொ

நிறனத்து, வருகிை பக்தர் ளுக்கு தங் றை க ொடுப்பொர் ள்.

ஆசிரியர் : அப்பபொஸ்தலனொகிய பவுல்.

எழுதின வருடம் : கி.பி 57, எபபசு பட்டணத்திலிருந்து

எழுதினது.

4

ஆலய வரலொறு:

அப்பபொஸ்தலர் 18: 1-3, 1. அதன்பின்பு பவுல் அத்பதபன

பட்டணத்றத விட்டு, க ொரிந்து பட்டணத்துக்கு வந்து; 2யூதகரல்லொரும் பரொமொபுரிறய விட்டுப்பபொகும்படி

கிலவுதியுரொயன் ட்டறையிட்டபடியினொபல,

இத்தொலியொவிலிருந்து புதிதொய் வந்திருந்த

கபொந்துபதசத்தொனொகிய ஆக்கில்லொ என்னும் ெொமமுள்ை

ஒரு யூதறனயும் அவன் மறனவியொகிய

பிரிஸ்கில்லொறவயும் அங்ப ண்டு, அவர் ளிடத்திற்குப்

பபொனொன். 3அவர் ள் கூடொரம்பண்ணுகிை

கதொழிலொளி ைொயிருந்தொர் ள்; தொனும் அந்தத் கதொழில்

கசய்கிைவனொனபடியினொபல அவர் ளிடத்தில் தங்கி

பவறலகசய்துக ொண்டுவந்தொன்.

ஒவ்கவொரு ஓய்வுெொைன்று சுவிபசஷங் றை

கசொல்வதற்கு யூதர் றையும், கிபரக் ர் றையும்

ஆயத்தப்படுத்துவதற் ொ பவுல் ஆலயத்திற்கு பபொவொர்.

றடசியொ , மக்ப கதொனியொவிலிருந்து வந்து சீலொவும்

தீபமொத்பதயுவும் அவருடன் பசர்ந்து க ொண்டொர் ள்.

மக்ப கதொனியொவிலிருந்து அவர் ள் க ொண்டு வந்த பரிசு

கபொருட் ள், பவுல் தன்றன முழுவதும் அர்ப்பணித்து

பதவனுறடய வொர்த்றதறய கசொல்லவதற்கும்,

தன்னுறடய முழு திைறனயும் க ொண்டு கிறிஸ்துறவ

பற்றி பிரசங்கிக் வும் உற்சொ ப்படுத்தியது.

அப்பபொஸ்தலர் 18: 11, அவன் ஒரு வருஷமும் ஆறு

மொதமும் அங்ப தங்கி, பதவவசனத்றத

அவர் ளுக்குள்பை உபபதசம்பண்ணிக்க ொண்டுவந்தொன்.

5

அதன் பின்பு, பவுல் எபபசுவுக்கு டல் பிரயொணம் கசய்து

அங்ப மூறு வருஷம் தங்கியிருந்த பபொது இந்த

டிதத்றத எழுதினொர்.

இக் டிதத்திற் ொன ொரணம்:

பவுல் எபபசுவுக்கு பபொன பிைகு தொம் ண்ட சறபறய

குறித்த நிறலறமறய ப ள்விப்பட்டு உடபன ஒரு

டிதத்றத எழுதினொர். ஆனொல் அந்த டிதம்

கிறடக் வில்றல. ஆனொல், அந்த டிதத்திற் ொன பதில்

மி வும் பமொசமொனதொ இருந்தது. இந்த கசய்திறய

குபலொபவயொளின் வீட்டொர் கதரிவித்தனர். மற்றும்

ஸ்பதவொன், கபொர்த்துனொத்து, அ ொயு என்பவர் ள் (1

க ொரிந்தியர் 16:15-18) சில ப ள்வி றை

அப்பபொஸ்தலனொகிய பவுல் பதிலளிக்கும்படி

அனுப்பினொர் ள்.

இந்த சறபயில் ஏரொைமொன பிரிவு ள் இருக்கிைது.

கெறிமுறை தவறு ள், திருமணம், கபண் ள் ஊழியம்,

இனபவறுபொடு, உணவு, மதுஅருந்துதல் மற்றும்

ஆவிக்குரிய வரங் ள் பபொன்ை பலவிதமொன சர்ச்றச றை

சறபக்குள் இருக்கிைது.

சில இடங் ளில் பவுல் அவர் ள் ப ட்ட ப ள்விறயயும்

பதிறலயும் பசர்த்து எழுதியிருக்கிைொர். ஆனொல், சில

இடங் ளில் ப ள்வி என்ன என்பறத இந்த நிருபத்றத

வொசிப்பவர் ள் புரிந்துக ொள்வொர் ள் என்று நிறனத்து

பதிறல மட்டும் பெரடியொ க ொடுத்திருக்கிைொர்.

6

இக் டிதத்றத பற்றி ஒரு சிறிய பமலொன ண்பணொட்டம்:

இந்த டிதமொனது 16 அதி ொரங் ைொ பிரிக் ப்பட்டு 437

வசனங் றையும் 6803 வொர்த்றத றையும்

உள்ைடக்கியுள்ைது.

1. அதி ொரம் 1-4, ள் சறபக்குள்பை பிரிவிறன

சம்பந்தப்பட்ட பிரச்சறன றை ற யொள்கிைது.

ஒரு சிலர் ெொன் “பவுறல சொர்ந்தவன்” என்றும் ஒரு

சிலர் ெொன் “அப்கபொல்பலொறவ சொர்ந்தவன்”

என்றும் பவறு ஒரு சிலர் ெொன் “பபதுருறவ

சொர்ந்தவன்” என்றும் கூறுகிைொர் ள். பவுல்

அவர் ளுக்கு கிறிஸ்து ஒருவர் தொன் சறபக்கு

ஆண்டவரொயிருகிைொர் என்று நிறனவுப்படுத்த

பவண்டியிருந்தது. அவர் றை ஆண்டவரிடத்தில்

பசர்ப்பதற்கு கிறிஸ்தவ தறலவர் ளும்

ஆசியர் ளும் ஒரு ருவி ைொ வும்

பவறல ொரர் ைொ வும் இருக்கிைொர் ள்.

சறபயொனது கிறிஸ்துவுக்குள்பை ஒன்ைொ

ட்டப்பட்டு இருக் பவண்டுபமயன்றி கிறிஸ்தவ

தறலவர் ள் நிமித்தம் பிரிவிறன இருத்தல்

கூடொது.

2. அதி ொரம் 5, முறையற்ை பொல் கதொடர்பு க ொண்ட

ஒரு சப ொதரறனப்பற்றிய சம்பவத்றத

ற யொள்கிைது. சறப அங் த்தினர் ஒருவன்

மொற்ைொந்தொபயொடு பொவத்தில் வொழ்ந்து

க ொண்டிருந்தொன். அவன் தன் பொவ

வொழ்க்ற யிலிருந்து விலகி ஆண்டவருறடய

வொர்த்றதக்கு ஏற்ப ஒழுங் ொன வொழ்க்ற றய

7

வொழ பவண்டும் என்று பவுல் அவறன

சறபயிலிருந்து தள்ளிறவக்குமொறு

ட்டறையட்டொர். அதன்மூலம் அவன் தன்

பொவத்றத ண்டு மனந்திரும்பி பதவபனொடும் ச

மனிதர் பைொடும் சமொதொனம் கசய்ய முடியும்.

3. அதி ொரம் 6, கிறிஸ்தவர் ள் ஒருவபரொகடொருவர்

தங் ளுக்குள்பை ல ம் பண்ணி வழக்கு

மன்ைத்திற்கு பபொவறதப்பற்றிய பிரச்சறன றை

ற யொள்கிைது. விசுவொசி ளுக்கிறடபய ஏற்படுகிை

ல த்றதப் புை சமயத்தொர் தறலவர் ளிடம்

க ொண்டு கசல்லொமல் ெமக்குள்பை சரிபடுத்தி

க ொள்ைபவண்டும். அவர் இன்னும் ஒரு படி

பமபல பபொய், புை சமயத்தொர் தறலவரிடம்

நியொயம் ப ட்கிைறத ொட்டிலும் நீங் ள் உங் ள்

கசொந்த சப ொதரனிடம் ஏமொற்ைப்பட்டு பபொவது

ெல்லது என்று கசொல்லுகிைொர். உல த்றதயும்

தூதர் றையும் நியொயந்தீர்க் ெொம்

அறழக் ப்பட்டிருக்கிபைொம்.

4. அதி ொரம் 7, திருமணம் மற்றும் மி முக்கியமொ ,

மணமொ ொமல் தனித்து இருப்பது, விவொ ரத்து,

மறுமணம் ஆகிய ொரியங் ள் பற்றி ற யொள்கிைது.

இறவ எல்லொவற்றிற்கும் பவுல்

பதிலளித்திருக்கிைொர். உண்றமயிபல, நீங் ள் முதல்

வசனத்றத வொசித்தீர் ைொனொல், நீங் ள் எனக்கு

எழுதின ொரியங் றைக்குறித்து ெொன்

எழுதுகிைகதன்னகவன்ைொல்; இப்படியொ அவர்

ஆரம்பித்திருக்கிைொர்.

8

5. அதி ொரம் 8-10, விசுவொசி ளின் சுதந்திரத்றதப்பற்றி

பவுல் என்ன எழுதியிருக்கிைொர் என்ைொல் ஒரு

விசுவொசி அபெ ொரியங் றை கசய்வதற்கு

சுதந்திரமுண்டு. ஒருவன் தன் பலவீனமொன

சப ொதரனிடம் அன்பு றவக்கும்பபொது

கிறிஸ்தவனுக்குள்ை சுதந்திரத்றத

உபபயொ ப்படுத்த முடியொது. எல்லொம்

அனுமதிக் தக் றவ ஆனொல் எல்லொம்

மற்ைவர் ளுக்கு ென்றம தருவதில்றல என்று

பவுல் கசொல்லுகிைொர். ஒரு கிறிஸ்தவன்

விக்கிர ங் ளுக்கு பறடக் ப்பட்ட உணறவ

உண்பதொ? கூடொதொ? என்பறத அன்றப க ொண்டும்

இடைலறடயக்கூடிய பலவீனமொன

கிறிஸ்தவர் றை மனதில் க ொண்டுபம தீர்மொனிக்

பவண்டும்.

6. அதி ொரம் 11, ஆரொதிப்பதில் சறபயில்

பிரச்சறன ள்; இந்த அதி ொரம் பதவனுறடய

இரொஜ்யத்தில் கபண் ளுக்கு அதி மொன சிரமத்றத

ஏற்படுத்தியிருக்கிைது. கபண் ளுக் ொன உறடறய

பற்றி கபரிதும் விவொதிக் ப்பட்டிருக்கிைது. பவுல்

கசொன்ன ஒரு முக்கியமொன ொரியம்

என்னகவன்ைொல் ஆண் ள் முக் ொடு இட

பதறவயில்றல என்றும் கபண் ள் முக் ொடிட

பவண்டுகமன்றும் வலியுறுத்தியிருக்கிைொர்.

9

பதவன் சறபக்கு தறலயொயிருக்கிைொர்;

கிறிஸ்து ஆண் ளுக்கு தறலயொயிருக்கிைொர்;

மற்றும்

ஆண் கபண் ளுக்கு தறலயொயிருக்கிைொன்,

இறத எப்கபொழுதொவது ெொம் மீறிபனொம் என்ைொல்

ெொம் பதவனுறடய ட்டறை ளுக்கு விபரொதமொ

இருக்கிபைொம். மற்றும், இந்த அதி ொரம்

முறையொன ஆண்டவருறடய இரொபபொஜனத்றத

பற்றியும் ெமக்கு விைக் ம் தருகிைது.

7. அதி ொரம் 12, ஆவிக்குரிய வரங் றை

பயன்படுத்துதல். பவுல் ஆவிக்குரிய

வரங் றைப்பற்றியும் அந்த வரங் ள் பரிசுத்த

ஆவியினிடதினின்று வருகிைது மற்றும் அது

ெமக்குள் ஒருமனப்பொட்றட க ொண்டு வர

பவண்டும் என்று விைக் மொ

விவொதித்திருக்கிைொர். அபெ வரங் ள் இருந்தொலும்

எல்லொம் ஓபர ஆவியிடத்தினின்று வருகிைபடியொல்

ெொம் ஐக்கியமொய் இருக் பவண்டும்.

கிறிஸ்தவனிடத்தில் ொணப்படுகிை அன்பு ஒரு

வரம், குறிப்பொ அறத ெொம்

ஒவ்கவொருவரிடத்திலும் விறதக் பவண்டும்.

10

8. அதி ொரம் 13, அன்றப பற்றின ஒரு அற்புதமொன

அதி ொரம். ெொம் எல்லொருக்கும் கதரியும் கிபரக்

கமொழியிபல அன்புக்கு ஆறு வொர்த்றத ள் உண்டு

அதிபல பவுல் “அ பப” என்கிை வொர்த்றதறய

பயன்படுத்தியிருக்கிைொர்.

ஈபரொஸ்: பொலியல் உணர்ச்சி. முதல்

அன்பிற் ொன வொர்த்றத ஈபரொஸ்,

ருவுருதலின் டவுள் என்னும் கிபரக்

டவுளின் கபயரொல் உருவொக் ப்பட்டது,

மற்றும் இது பொலியல் சம்பந்தப்பட்ட

உணர்சி றையும் விருப்பங் றையும்

குறிக்கிைது.

பிலியொ(philia): ஆழமொன ெட்ப

லூடஸ்(ludus): விறையொட்டுத்தனமொன

ொதல்

அ ப்பப(agape): தன்னலமற்ை,

எல்பலொரிடமும் அன்பு கசலுத்துதல்

பிரக்மொ(pragma): நீண்ட ொல ொதல்

பிைொடியொ(philautia): தன்றனபய சிபெகித்தல்

11

9. அதி ொரம் 14, அன்பிபல எப்படி வரங் றை

பயன்படுத்த பவண்டும், அதி ொரம் 12ல்

ஆவிக்குரிய வரங் றை பற்றியும் அதி ொரம் 14ல்

அறத எவ்வொறு இயக் பவண்டும் என்பறதயும்

அதற்கு இறடயிபல அன்றப க ொண்டு அறத

எவ்வொறு பயன்படுத்த பவண்டும் என்பறதயும்

விைக்குகிைது. முக்கியமொ இந்த அதி ொரம்

அந்நியபொறஷயில் பபசுவறத பற்றி விவரிக்கிைது.

தனிப்பட்ட முறையில் ெொன் உங் ளுக்கு ஒரு

ொரியத்றத கசொல்ல விரும்புகிபைன்,

அந்நியபொறஷயில் நீங் ள் பபச பவண்டும் என்று

விரும்புவீர் ைொனொல் முதலில் உங் ள் கசொந்த

கமொழியில் ென்ைொ பபசுங் ள். பவுல் கசொன்னது

பபொல நீங் ள் எல்பலொரும் அந்நிய பொறஷ

பபசபவண்டும் என்று ெொன் விரும்புகிபைன்.

10. அதி ொரம் 15, உயிர்த்கதழுதலின் ப ொட்பொடு.

மரணத்திலிருந்து உயிர்த்கதழுதல் இல்றல என்று

க ொரிந்து சறபயிபல சிலர் கசொன்ன கசய்தி

பவுலுக்கு கதரிவிக் ப்பட்டது. கிறிஸ்து

உயிர்கதழுந்தொர் ஆதலொல், கிறிஸ்துறவ

சொர்ந்தவர் ளும் மகிறமபயொடு கூட

எழும்புவொர் ள் என்று பவுல் கதளிவொ

எழுதுகிைொர்.

11. அதி ொரம் 16 பவுல் எருசபலமில் உள்ை

கிறிஸ்தவர் ளுக்கு பிரத்பய மொன

ொணிக்ற றை பச ரிப்பது பற்றி சில

விதிமுறை றை எழுதுகிைொர். பவுலுறடய

தன்னுறடய இறுதி உறர ளில் சமூ த்றத

முன்பனற்றுவதற் ொன எண்ணங் றையும்

12

முயற்சிறயயும் அவருறடய டிதத்தில் ொணலொம்.

அவருறடய முடிவு வரி ளில் அவருறடய

சமொதொனத்றதயும் வொழ்த்துதறலயும் அத்பதொடு

கூட கஜப விண்ணப்பங் றையும், அவருறடய

ெண்பர் ளுக்கு பரிசுத்த முத்தத்பதொடு அவர் றை

வொழ்த்தி, முடிவொ கிருறபபயொடு ஆசிறயயும்

வழங்கியிருக்கிைொர்.

றடசியொ , நீங் ள் பதவனுறடய

ஆலயமொயிருக்கிறீர் ள் என்று க ொரிந்து பட்டணத்தொறர

பொர்த்து கசொன்ன அப்பபொஸ்தலனுறடய இருதயத்றத

ெம்மொல் ொண முடிகிைது.

1 க ொரிந்தியர் 3:16, நீங் ள் பதவனுறடய

ஆலயமொயிருக்கிறீர் கைன்றும், பதவனுறடய ஆவி

உங் ளில் வொசமொயிருக்கிைொகரன்றும்

அறியொதிருக்கிறீர் ைொ?

Recommended