லுஉ லுஉ வல் மர்ஜான் · ه ْيَلعَللّ َلَّصَلله...

Preview:

Citation preview

லுஉ லுஉ வல மரஜான 21 முதல 70 வரை

] Tamil – தமிழ – تامييل ]

இமாம புகாாி(ைஹ), இமாம முஸலிம

(ைஹ) இருவரும ஒனறிரைநது

அறிவிதத ஹதஸகள

ததாகுததளிததவர

அஷதெயக முஹமமத புவாத அபதுல

பாகய

தமிழில M.S.M.இமதியாஸ யூசுப

2015 - 1436

2 - اللؤلؤ واملرجان فيما اتفق عليه الشيخان

«ية اتلاميلباللغة »

حممد إمتياز يوسف

2015 - 1436

3

PART 02

ஈமானின (இரற நமபிகரகயின)

கிரளகள

يب حديث 21. ي عن عنه اهلل ريض ريرة ه أ عليه الل صل انلب

يمان : قال وسلم تون ب ضع اإل عبة وس ياء ش عبة وال يمان م ن ش اإل

اإليمان أمور باب 3: اإليمان كتاب 2: يف ابلخاري أخرجه

ஈ ம ா ன அ று ப து த ச ா ச ச க க ி ர ள க ர ள க

தகாணடது. மமலும தவடகம ஈமானின ஒரு

க ி ர ள ய ா கு ம எ ன ந ப ி ( ஸ ல ) அ வ ர க ள

கூறினாரகள.

அறிவிபபவர: அபூஹூரைைா(ைலி)

مر ابن حديث - 22 ن : ع ول أ ع مر وسلم عليه الل صل اهلل رس

ل نصار م ن رج

و األ خاه يع ظ وه

ياء ، يف أ ول فقال ال الل صل اهلل رس

ياء فإ ن دعه : وسلم عليه يمان م ن ال اإل

اإليمان من احلياء باب 61: اإليمان كتاب 2: يف ابلخاري أخرجه

த ன து ச ம க ா த ை னு க கு த வ ட க ம கு ற ி த து

உபமசம தசயதுக தகாணடிருநத அனசாாித

4

ம த ா ழ ர ஒ ரு வ ர ை க ட ந து ந ப ி ( ஸ ல )

தசனறாரகள. அபமபாது நபி (ஸல) அவரகள

அவரை விடடு விடு ந ிசசயமாக தவடகம

ஈமானின உளளதாகும என அநத அனசார

மதாழருககு கூறினாரகள.

அறிவிபபவர: இபனு உமர(ைலி)

صل انلبي قال : قال حصين بن عمران حديث - 23 عليه الل بين إالا يأيت ال احلياء : وسلم

احلياء باب 88: األدب كتاب 87: يف ابلخاري أخرجهதவடகம நனரமரயத தவிை மவறு எதரனயும

தகாணடு வைாது என நபி(ஸல) அவரகள

கூறினாரகள. அறிவிபபவர: இமறான (ைலி)

இஸலாததில மிகச சிறநத காாியம.

ن عمرنو بن الل عبد حديث - 24 ل رجلا أ

صل انلب سأ الل

يي وسلم عليه عام تطعم : قال خير اإلسلم أ الط

لم وتقرأ ع الس

تعرف لم ومن عرفت من

من الطعام إطعام باب 1: اإليمان كتاب 2: يف ابلخاري أخرجه اإلسلم

5

ஒ ரு ம ன ி த ர ந ப ி ( ஸ ல ) அ வ ர க ள ி ட ம

இ ஸ ல ா த த ி ல ம ி க ச ச ி ற ந த து எ து எ ன க

மகடடார. உைவளிபபதும ந அறிநதவருககும

அறியாதவருககும ஸலாம கூறுவதாகும என

நபி(ஸல) அவரகள கூறினாரகள.

அறிவிபபவர: அபதுலலாஹ இபனு அமரு(ைலி)

يب حديث – 25 وس أ اهلل ول رس يا قال وا: قال عنه اهلل ريض م

ي فضل اإل سالم أ

ون سل م من : قال أ سل م ه ل سان ه م ن الم ويد

أفضل اإلسلم أي باب 5: اإليمان كتاب 2: يف ابلخاري أخرجه

அலலாஹவின தூதமை! இஸலாததில சிறநதது

எது? (நபித மதாழரகள )மகடடாரகள. எவைது

கைதத ினாலும நாவினாலும முஸலிமகள

பாதுகாபபு தபறுகினறாரகமளா அவைது

தசயமல சிறநதது என நபி(ஸல) அவரகள

கூறினாரகள. அறிவிபபவை:அபூமூஸா(ைலி)

ஈமானின சுரவரயக கணடவர

نس حديث - 26 ي عن أ من ثالث : قال وسلم عليه الل صل انلب

ن ، ة حالو وجد ف يه ك يمان ن اإل ون أ ول اهلل يك حب ورس

م ما إ له أ

6

ما، واه ن س ن هلل ، إ ال ي به ال المرء ي ب وأ

ن يكره وأ

ود أ فر يف يع الك

ن يكره كما انلار يف ي قذف أ

اإليمان حالوة باب 9: اإليمان كتاب 2: يف ابلخاري أخرجهஎவாிடததில மூனறு பணபுகள இருககினற

னமவா அவர ஈமானின சுரவரயக கணடவர

ஆவார (அரவ).

1.அலலாஹவும அவனது தூரும மறற அரனத

ரதயும விட மநசததிறகுாியவரகள எடுததுக

தகாளவது.

2.அலலாஹவுககாகமவ ஒருவரை மநசிபபது.

3. தநருபபில வசபபடுவரத தவறுபபது மபால

இரற நிைாகாிபபின பால மளவரத தவறுபபது

எ ன ந ப ி ( ஸ ல ) அ வ ர க ள கூ ற ி ன ா ர க ள .

அறிவிபபவர:அனஸ(ைலி)

ப ி ள ர ள , த ப ற ம ற ா ர ம ற று ம

ம ன ி த ர க ள அ ர ன வ ர ை யு ம வ ி ட

இரறததூதர நபி(ஸல) அவரகரள

மநசிபபது கடரம

7

نس حديث - 27 قال : قال أ ي ؤم ن ال: وسلم ليه ع الل صل انلب

م ك حد ون حت أ ك

حب أ

جعي وانلاس وول ه وال ه م ن إ له أ

أ

صل الرسول حب باب 8: اإليمان كتاب 2: يف ابلخاري أخرجه اإليمان من وسلم عليه الل

த ன து த ந ர த த ன து ப ி ள ர ள ம ற று ம

ம ன ி த ர க ள அ ர ன வ ர ை யு ம வ ி ட ந ா ன

மநசததிறகுாியவைாக ஆகும வரை உஙகளில

எவரும இரற விசுவாசியாக மாடடரகள என

நபி(ஸல) அவரகள கூறினாரகள.

அறிவிபபவை:அனஸ(ைலி)

த ன க கு வ ி ரு ம பு ம ந ல ல ர வ த ன து

சமகாதைனுககும விருமபுவது ஈமானின

பணபாகும

نس حديث - 28 ي عن أ ال: قال وسلم عليه الل صل انلب

م ي ؤم ن ك حد ه ي ب ما ألخيه ي ب حت أ فس نل ما ألخيه يب أن اإليمان من باب 7: اإليمان كتاب 2: يف ابلخاري أخرجه

نلفسه يب

8

தனககு விருமபுவரத தனது சமகாதைனுககும

விருமபாத வரை உஙகளில எவரும இரற

வ ி சு வ ா ச ி ய ா க ம ா ட ட ா ர எ ன ந ப ி ( ஸ ல )

அவரகள கூறினாரகள

அறிவிபபவர: அனஸ(ைலி)

அ ண ர ட வ ட ட ா ர , வ ி ரு ந த ி ன ர

ஆகிமயாரை கணைியப படுததுவதும நலல

வாரதரத கூறுவது அலலது தமௌனமாக

இருபபது ஈமானின உளள பணபாகும.

يب حديث - 29 ريرة أ ول قال : قال ه عليه الل صل اهلل رس

ر والوم ب اهلل ي ؤم ن اكن من : وسلم ، ي ؤذ فال اآلخ اكن ومن جاره ر والوم ب اهلل ي ؤم ن ، فلي كر م اآلخ ب اهلل ي ؤم ن اكن ومن ضيفه ر والوم ل اآلخ و خي ا فليق

أ ل صم

يؤمن اكن من باب 13: األدب كتاب 78: يف ابلخاري أخرجه جاره يؤذ فال اآلخر والوم باهلل

எவர அலலாஹரவயும மறுரம நாரளயும

ந ம ப ி க ர க த க ா ண ட ா ம ை ா அ வ ர த ன து

அணரட வடடாரை துனபுறுததக கூடாது.

எவர அலலாஹரவயும மறுரம நாரளயும

9

ந ம ப ி க ர க த க ா ண ட ா ம ை ா அ வ ர த ன து

விருநதினரை கணைியப படுததடடும. எவர

அ ல ல ா ஹ ர வ யு ம ம று ர ம ந ா ர ள யு ம

நமபிகரக தகாணடாமைா அவர நலலரத

மபசடடும அலலது தமளனமாக இருககடடும

என நபி(ஸல) அவரகள கூறினாரகள

அறிவிபபவர: அபூஹூரைைா(ைலி)

يب حديث - 30 يح أ ع : قال العدو ي ش ذ سم

ت ناي أ بص

وأ

ي عيناي تكلم ح اكن من : فقال وسلم، عليه الل صل انلب ن وم ب اهلل ي ؤم ر وال ، فلي كر م اآلخ ن اكن ومن جاره ب اهلل ي ؤم وم ر وال ، ضيفه فلي كر م اآلخ ول يا جا ئ زت ه وما: ال ق جائ زت ه رس

، يوم : قال اهلل يافة وللة يام ثالثة والضيو ذل ك وراء اكن فما أ فه

، صدقة وم ب اهلل ي ؤم ن اكن ومن عليه ر وال ل اآلخ و خي ا فليق أ

صم ل والوم باهلل يؤمن اكن من باب 13: األدب كتاب 78: يف ابلخاري أخرجه

جاره يؤذ فال اآلخر

எவர அலலாஹரவயும மறுரம நாரளயும

ந ம ப ி க ர க த க ா ண ட ா ம ை ா அ வ ர த ன து

அணரட வடடாரை கணைியபபடுததடடும.

10

எவர அலலாஹரவயும மறுரம நாரளயும

ந ம ப ி க ர க த க ா ண ட ா ம ை ா அ வ ர த ன து

விருநதாளிரயயும அவருரடய தகாரடரய

யும கணைியப படுததடடும என நபி(ஸல)

அவரகள கூறிய மபாது அலலாஹவின தூதமை

விருநதாளிககுாிய தகாரட எனறால எனன

என நபிதமதாழரகள மகடடாரகள. விருநதாளிக

குாிய தகாரட எனபது அவருககுாிய ஒரு பகல

ஒ ரு இ ை வு உ ப ச ா ி ப பு ம மூ ன று ந ா ட க ள

விருநமதாமபல பணணுவதுமாகும. அதறகு

மமல அவரை உபசாிபபது உபசாிபபவருக

குாிய தரமமாகும என நபி(ஸல) அவரகள

கூறினாரகள. அபமபாது நான எனது இரு

க ா து க ள ா ல ம க ட ம ட ன இ ரு க ண க ள ா ல

பாரதமதன

அறிவிபபவர:அபூெூரை அலஅதவி(ைலி)

இ ர ற ந ம ப ி க ர க ய ா ள ர க ள ி ன

ஏறறததாழவும ஈமானில யமன வாசிகளின

உறுதியும.

قبة حديث - 31 و بن ع يب عمر شار : قال مسعود أ

ول أ اهلل رس

ه وسلم عليه الل صل يمان : فقال المن نو ب يد ههنا، يمان اإل

11

اللظ القسوة إ ن أ ل وب وغ ين يف الق اد ند الفد صو ع

ذناب ل أ

أ

بل يطان قرنا يطل ع حيث اإل ض ربيعة يف الش وم يتبع غنم املسلم مال خي باب 39: اخللق بدء كتاب 99: يف ابلخاري أخرجه

اجلبال شعف بها

யமரன மநாககி நபி(ஸல) அவரகள சுடடிக

காடடி ஈமான அஙகிருககும யமன வாசிகரளச

சாரநததாகும அறிநது தகாளளுஙகள. கல

ம ன மு ம க டி ன சு ப ா வ மு ம ஒ ட ட ங க ள ி ன

வ ா ல க ர ள ப ி டி த து உ ய ர ந த கு ை லி ல

அதடடியவாறு ஓடடிச தசலலும (பாரலவன)

ஒடடக மமயபபாளரகளிடம காைபபடும.

ரெததானின இரு தகாமபும ைபஆ மறறும

முளர மகாததிைததாாிடம உதயமாகும என நபி

(ஸல) அவரகள கூறினாரகள. அறிவிபபவர:

உகபத இபனு அமரு அபமூஸா(ைலி)

يب حديث - 32 ريرة أ ي عن عنه اهلل ريض ه الل صل انلب

م : قال وسلم عليه تاك هل أ

، أ ضعف المن

ا، أ رق ق لوب

فئ دة ، وأ

أ

قه كمة يمان الف مان ية ي وال

12

وأهل األشعريي قدوم باب 76: املغازي كتاب 46: يف ابلخاري أخرجه المن

யமன நாடரட சாரநதவரகள உஙகளிடம

வநதுளளாரகள. அவரகள இளகிய உளளமும

தமனரமயான தநஞசமும உரடயவரகள,

மாரகக விளககம யமன நாடரட சாரநதது,

மாரகக ஞானம யமன நாடரட சாரநதது என

நபி(ஸல) அவரகள கூறினாரகள. அறிவிபபவர

: அபூஹூரைைா(ைலி)

يب حديث - 33ريرة أ ن عنه اهلل ريض ه

ول أ عليه الل صل اهلل رس

س : قال وسلم فر رأ ، نو الك ق يالء والفخر المش

هل يف واخل

يل أ

اخل

ب ادين ل واإل هل والفدكينة الوبر ، أ هل يف والس

الغنم أ

املسلم مال خي باب 65: اخللق بدء كتاب 55: يف ابلخاري أخرجهاجلبال شعف بها يتبع غنم

(குபரு) இரற மறுபபின தரலரமபடம கிழககு

திரசயிலுளளதாகும. தபறுரமயும அகமபாவ

மும குதிரை மறறும ஒடடக உாிரமயாளர

களிடமும பாரலவை ஒடடக மமயபபாளர

க ள ி ட மு ம க ா ை ப ப டு க ி ற து . ஆ டு க ள ி ன

13

உாிரமயாளரகளிடம அரமதி காைபபடுகிறது

என நபி(ஸல) அவரகள கூறினாரகள.

அறிவிபபவை: அபூஹூரைைா(ைலி)

يب حديث - 34 ريرة أ ع : قال عنه اهلل ريض ه ول سم صل اهلل رس

ول وسلم عليه الل لفخر: يق يالء ا ادين يف واخل لفد هل ابر ، أ لو ا

كينة هل يف والس، أ يمان الغنم ، واإل كمة يمان

يمان ية وال

يأيها: ) تعاىل الل قول باب 6: املناقب كتاب 16: يف ابلخاري أخرجهنا انلاس نىث ذكر من كمخلقنا إ باا وجعلناكم وأ ئل شعو وقبا

(تلعارفوا

த ப று ர ம யு ம அ க ம ப ா வ மு ம ப ா ர ல வ ன

ஒடடகஙகளின உாிரமயாளரகளான நாமடாடி

களிடம காைபபடும. அரமதி ஆடுகளின

உாிரமயாளரகளிடம காைபபடும என நபி

(ஸல) அவரகள கூற நான மகடமடன

அறிவிபபவர: அபூஹூரைைா(ைலி)

நாடுவது நலம பதுஎன மாைககம

14

بايع قال اهلل عبد بن جرير حديث - 35 الل صل انلب مع ع وسلم عليه ، الس اعة نين والط ، ف يما فلق وانلصح استطع سل م ل كي م

إلماما يبايع كيف باب 33: األحاكم كتاب 53: يف ابلخاري أخرجه انلاس

தசவிமயறறு அதறகுத கழபபடிநது நடபமபன

எனறு நான நபி (ஸல) அவரகளிடம உறுதி

தமாழி வழஙகிமனன. அபமபாது ‘எனனால

இயனற விெயஙகளில’ எனறும ‘முஸலிம

க ள ி ல ஒ வ த வ ா ரு வ ரு க கு ம ந ன ர ம ம ய

நாடுமவன’ எனறும மசரததுச தசாலலுமபடி

எனனிடம நபி(ஸல) அவரகள கூறினாரகள.

ஆறிவிபபவர: ஜார இபனு அபதிலலாஹ(ைலி)

குரற நமபிகரக இரற பாவஙகளால

மபாது ஈடுபடும பாவததில வரடதல

விடடும அவரன இரறநமபிகரக

நஙகுதல

15

يب حديث - 36 ريرة أ ن ه

أ ال: قال وسلم عليه الل صل انلب

و يزن ح ي الزان زن ي ، وه ؤم ن ب وال م مر يش ها ح ي اخل ب يشو ، وه ؤم ن ار ق يس ق وال م و يس ق ح ي الس ؤم ن وه م

ية يف وزاد وا هبة ينته ب وال ر ف ذات ن اس يرفع ش ه انل ل إ بصاره

ب ها ح ي ف يها م أ و ينته ؤم ن وه م

إنما: ) تعاىل الل قول باب 6: األرشبة كتاب 83: يف ابلخاري أخرجه (الشيطان عمل من رجس واألزالم واألنصاب وامليرس اخلمر

விபசாைம புாிகிறவன விபசாைம புாியும மபாது

இ ர ற ந ம ப ி க ர க ய ா ள ன ா க இ ரு க கு ம

நிரலயில விபசாைம புாியமாடடான மமலும,

(மது அருநதுகிறவர) மது அருநதும மபாது

இரறநமபிகரகயாளனாக இருககும நிரலயில

மது அருநத மாடடான. திருடுகிறவன திருடும

தபாழுது இரற நமபிகரகயாளனாக இருககும

நிரலயில திருட மாடடான .

மறதறாரு அறிவிபபிலமககளின மதிபபு மிகக

த ச ல வ த ர த அ வ ர க ள ப ா ர த து க

தகாணடிருகக தகாளரளயடிககும மபாது

இ ர ற ந ம ப ி க ர க ய ா ள ன ா க இ ரு க கு ம

16

நிரலயில தகாளரளயடிகக மாடடான என

நபி(ஸல) அவரகள கூறினாரகள.

அ ற ி வ ி ப ப வ ர : அ பூ ஹ ு ர ை ை ா ( ை லி )

அறிவிததார.

பணபுகள நயவஞசகனின

و بن اهلل عبد حديث – 37 ن عمر انل أ وسلم عليه الل صل ب

بع : قال ريه كن من أ ا اكن ف ناف ق ا، م ل ص يه اكن ومن خا ف اؤت م ن إ ذا: يدعها حت انليفاق م ن خصلة ف يه اكن م نه ن خصلة

ث وإ ذا خان، فجر خاصم وإ ذا ر،غد اعهد وإ ذا كذب، حد

املنافق علمة باب 23: اإليمان كتاب 2: يف ابلخاري أخرجه

எவாிடததில நானகு பணபுகள உளளனமவா

அவர ததளிவான நயவஞசகைாவார. அந

நானகில ஒனமறனும இருநதால அதரன

விடடு விடும வரை நயவஞசகதத ின ஒரு

பணரப தகாணடவைாவார. (அபபணபுகளா

வன) நமபினால மமாசடி தசயவான. மபசினால

தபாயயுரைபபான. வாககளிததால மாறு

த ச ய வ ா ன . வ ழ க க ா டி ன ா ல ம ந ர ர ம

17

தவறுவான; என நபி(ஸல) அவரகள

கூறினாரகள;.

அறிவிபபவர: அபதுலலாஹ இபனு அமரு(ைலி)

يب حديث - 38 ريرة أ ي عن ه آية : قال سلم و عليه الل صل انلب

ناف ق ث إ ذا: ثالث الم خلف، وعد وإ ذا كذب، حد اؤت م ن وإ ذا أ

خان

املنافق علمة باب 23: اإليمان كتاب 2: يف ابلخاري أخرجهநயவஞசகனின அரடயாளம மூனறாகும.

(அரவ) அவன மபசினால தபாயயுரைபபான.

வாககளிததால மாறு தசயவான. நமபினால

மமாசடி தசயவான என நபி(ஸல) அவரகள

கூறினாரகள. அறிவிபபவர: அபூஹூரைைா

(ைலி)

مر بن اهلل عبد حديث - 39 ن ع ول أ عليه الل صل اهلل رس

يما: قال وسلم ل أ

ما ب ها باء فقد اكف ر يا ألخيه قال رج حده أ

بغي أخاه كفر من باب 83: األدب كتاب 87: يف ابلخاري رجهأخ تأويل

18

எ ந த மு ஸ லி ம ம ன ி த ை ா வ து த ன து

சமகாதைரனப பாரதது காபிர (ந ிைாகாிப

ப ா ள ம ை ! ) எ ன று கூ ற ி ன ா ல ந ி ச ச ய ம ா க

அவரகளில ஒருவர அசதசாலலுககுாியவைாகத

த ி ரு ம பு வ ா ர எ ன ந ப ி ( ஸ ல ) அ வ ர க ள

கூறினாரகள.

அறிவிபபவர: அபதுலலாஹ இபனு உமர(ைலி)

தகாணமட ததாிநது எனறு தநரத தனது

தநரத மவதறாருவரை( தவறுதது அவரை

நிரல விடுகினறவாின) கூறி எனறு

يب حديث - 40نه عنه اهلل ريض ذر أ

ع أ سم الل صل انلب

ول وسلم عليه ل م ن ليس : يق بيه ل غي ع اد رج

و أ ه وه إ ال يعلم

ع ومن كفر، ا اد نسب ف يه م ل ليس قوم أ ن مقعده فليتبو م

انلار معم أبو حدثنا باب 5: املناقب كتاب 16: يف ابلخاري أخرجه

எவர தனது தநரதரய தநரத எனறு அறிநத

நிரலயில மவதறாருவரை அவர தாம தநரத

19

எனறு வாதிடுகிறாமைா அவர நிைாகாிததவைா

வார. (நனறி தகடடவைாவார) எவர தனது

பைமபரை இலலாத ஒரு கூடடததாரை தனது

பைமபரை என வாதிடுகிறாமைா அவர தனது

இருபபிடதரத நைகில அரமததுக தகாளளட

டும என நபி(ஸல) அவரகள கூறினாரகள.

அறிவிபபவர: அபூதர(ைலி)

يب حديث – 41 ريرة أ ي عن ه ال: قال وسلم عليه الل صل انلب

م عن ترغب وا ب فمن آبائ ك بيه عن رغ و أ فر فه ك

إىل ادع من باب 29: الفرائض كتاب 89: يف ابلخاري أخرجه أبيه غي

உஙகள தநரதயரை தவறுககாதரகள. யார தம

தநரதரய தவறுதது (மவதறாருவரை தநரத

எ ன அ ர ழ த து ) வ ி டு க ி ற ா ம ை ா அ வ ர

நிைாகாிபரப (நனறி தகடடதனதரத) தசயத

வ ை ா வ ா ர எ ன ந ப ி ( ஸ ல ) அ வ ர க ள

கூறினாரகள.

يب بن سعد حديث - 42 يب وقاص أ

سم ع سعد قال بكرة وأ

ول وسلم عليه الل صل انلب ع من : يق بيه غي إ ىل ادو أ وه

20

نه يعلم بيه غي أ

نة أ

ك ر حرام عليه فاجل نا: فقال بكرة أليب فذ

وأ

عته ذ ناي سم ول م ن قلب وواعه أ م وسل عليه الل صل اهلل رس

إىل ادىع من باب 25: الفرائض كتاب 75: يف ابلخاري أخرجه أبيه غي

தம தநரதயலலாத ஒருவரை தனது தநரத

யலல எனறு அறிநது தகாணட நிரலயில

அவரை தம தநரத என எவர கூறுகிறாமைா

அவருககு சுவனம தடுககபபடுகிறது என

நபி(ஸல) அவரகள கூறினாரகள. இதரன

நப ி (ஸல) அவரகள எனது காதுகளாலும

மகடம டன எ ன உள ளம ம னனம தசய து

தகாணடது என அபூபகைா (ைலி) அவரகள

அறிவிககிறாரகள.

முஸலிரம தகாலவது பாவமாகும அவனுடன

மபாாிடுவது இரறநிைாகாிபபாகும.

ن مسعود بن اهلل عبد حديث - 43 أ عليه الل صل انلب

باب : قال لم وس سل م س وق الم فر وق تال ف س ك

21

أن من املؤمن خوف باب 14: اإليمان كتاب: يف ابلخاري أخرجه يشعر ال وهو عمله يبط

முஸலிரம ஏசுவது பாவமாகும. அவனுடன

மபாாிடுவது இரற நிைாகாிபபாகும என நபி

(ஸல) அவரகள கூறினாரகள

அ ற ி வ ி ப ப வ ர : அ ப து ல ல ா ஹ இ ப னு

மஸஊத(ைலி)

எனககுபபின ஒருவர மறறவாின கழுதரத

தவடடிக தகாணடு நிைாகா ிபபாளைாக

ஆகிவிடாதரகள.

ن جرير حديث - 44 أ يف ل قال وسلم عليه الل صل انلب

ة اس، استنص : الوداع حج وا ال: فقال انل ع ا بعدي ترج ار ف ك م يض ب ك بعض ر قاب بعض

للعلماء اإلنصات باب 33: العلم كتاب 3: يف ابلخاري أخرجهநபி(ஸல) அவரகள தனது இறுதி ஹஜஜின

மபாது மககளுககு உபமதசிததுக தகாணடி

ருககும மபாது மககரள தமௌனமாக இருககச

தசாலலுஙகள எனக கூறி விடடு எனககுப பின

உஙகளில ஒருவர மறறவாின கழுததுககரள

22

தவடடிக தகாணடு நிைாகாிபபாளைாக ஆகி

விடாதரகள என கூறினாரகள. ஆறிவிபபவர:

ஜார(ைலி)

مر ابن حديث - 45 ي انل عن ع : قال وسلم عليه الل صل ب م و ويلك

م، أ يك وا ال و ع ا بعدي ترج ار ف م يض ب ك ك بعض

بعض ر قاب

قول يف جاء ما باب 55: األدب كتاب 87: يف ابلخاري أخرجهويلك الرجل

உஙகளுககு மகடுதான அலலது உஙகளுககு

நாசம தான எனககுப பின உஙகளில சிலர

சிலருரடய கழுததுககரள தவடடி நிைாகாிபபா

ளைாக ஆகி விடாதரகள எனக கூறினாரகள.

அறிவிபபவர: இபனு உமர(ைலி)

இநத நடசததிைததால மரழ தபழிநதது

எனக கூறுவது நிைாகாிபபாகும.

ي خال بن زيد حديث - 46 ول نلا صل : قال اجل هين الل صل اهلل رس بح صالة وسلم عليه ديب ية الص ثر ع بال ن اكن سماء إ ، م الليلة

23

ف فلما قبل انصون هل : فقال انلاس ع أ م قال ماذا تدر قالوا ربك

ول اهلل علم ورس صبح : قال أ

بادي م ن أ ؤم ن ع م ، يب ما واكف ر

قال من فأ

رنا ط ت ه اهلل ب فضل م ؤم ن فذل ك ورح م ما ب الكوكب واكف ر يب من وأ

رنا قال ط اكف ر فذل ك وكذا كذا ب نوء م ؤم ن يب ب الكوكب وم

انلاس اإلمام يستقبل باب 394: األذان كتاب 31: يف بلخاريا أخرجه سلم إذا

நபி(ஸல) அவரகள 'ஹுரதபியயா' எனும

இடததில எஙகளுககு ஸுபுஹ ததாழுரக

நடததினாரகள. அனறிைவு மரழ தபாழிநதி

ருநதது. ததாழுது முடிதததும மககரள மநாககி,

‘உஙகளுரடய இரறவன எனன கூறினான

எனபரத நஙகள அறிவரகளா?’ எனறு

மகடடாரகள. ‘அலலாஹ வும அவனுரடய

தூதருமம நனகு அறிநதவரகள’ எனறு

கூறினர.

எ ன ர ன வ ி சு வ ா ச ி க க க கூ டி ய வ ர க ளு ம

எனரன நிைாகாிககக கூடியவரகளுமான என

அடியார கள இருககிறாரகள. அலலாஹவின

க ரு ர ை ய ி ன ா லு ம அ வ னு ர ட ய அ ரு ட

தகாரடயினாலும நமககும மரழ தபாழிநதது

24

எ ன க கூ று ப வ ர க ள எ ன ர ன ந ம ப ி ,

நடசததிைஙகரள மறுததவர களாவர. இனன

இனன நடசததிைததினால எஙகளுககு மரழ

தபாழிநதது எனக கூறுபவரகள எனரன

நிைாகாிதது, நடசததிைஙகரள விசுவாசிதத

வரகளாவர எனறு இரறவன கூறினான’

எ ன று இ ர ற த தூ த ர ( ஸ ல ) அ வ ர க ள

கூறினாரகள. அறிவிபபவை: ரஸத பின காலித

அலஜூரஹனிய(ைலி)

அ ன ச ா ா ி க ர ள ம ந ச ி ப ப து ஈ ம ா ன ி ல

உளளதாகும எனபதறகான ஆதாைம

نسن حديث – 47 صل انلبي عن أ آية : قال وسلم عليه الل

نصار، حبي اإليمان نصار غض ب انليفاق وآية األ

األ

حب اإليمان علمة باب 61: اإليمان كتاب: يف ابلخاري أخرجه األنصار

அனசாாிகரள மநசிபபது ஈமானின அரடயாள

மாகும. அனசாாிகரள மகாபிபபது நயவஞசகத

தின அரடயாளமாகும என நபி(ஸல) அவரகள

கூறினாரகள.

அறிவிபபவை: அனஸ(ைலி)

25

قال : قال الباء حديث - 48 : وسلم عليه الل صل انلب نصار

م ال األ ، إ ال ي به ؤم ن م وال م ه بغ ض ، إ ال ي ناف ق م فمن م حبه

أ

حبه ، أ م ومن اهلل بغضه

بغضه أ

اهلل أ

حب باب 6: األنصار مناقب كتاب 41: يف ابلخاري أخرجه صاراألن

அனசாாிகரள இரற விசுவாசிரயத தவிை

எவரும மநசிககமாடடார. நயவஞசகரனத

தவிை எவரும அவரகரள மகாபிககமாடடான.

எவர அனசாாிகரள மநசிககினறாமைா அவரை

அலலாஹ மநச ிபபான. எவர அவரகரள

மகாபிககினறாமைா அவரை அலலாஹவும

மகாபிபபான

வைகக வழிபாடுகள குரறவதால ஈமானும

குரறவரடதல.

يب حديث - 49 صل الل رسول خرج : قال اخلدريي سعيدن أ الل

ضحا يف وسلم عليه و أ

يا: فقال النيساء ع فمر المصل إىل فطرن أ

قن النيساء معش ريتكن فإنا تصدكث أ

هل أ

يا وبم : فقلن ار انل أ

ن : قال الل رسول يت ما العشي، وتكفرن اللعن تكث من رأ

26

ذهب ودينن عقلن ناقصاتن إحداكن من احلازم الرجل للبي أ

لي : قال الل رسول يا وعقلنا ديننا نقصان وما: قلن شهادة س أ

ة نقصان من فذلك : قال بل،: قلن الرجل شهادة نصف مثل المرأ

ليس عقلها، فذلك : قال بل،: قلن تصم ولم تصلي لم حاضت إذا أ

دينها نقصان من

الصوم ائضاحل ترك باب 1: احليض كتاب: يف ابلخاري أخرجهநபி (ஸல) அவரகள ஹஜஜூப தபருநாள

அனறு அலலது மநானபுப தபரு நாள அனறு

ததாழும திடலுககு புறபபடடுச தசலலும மபாது

தபணகரள கடநது தசனறாரகள. அபமபாது

தபணகமள தரமஙகள தசயயுஙகள. நைக வாசிக

ளில அதிகமாக நஙகள இருபபது எனககுக

காடடபபடடது எனக கூறினாரகள. அபமபாது

அ ப த ப ண க ள அ ல ல ா ஹ வ ி ன தூ த ம ை

(அதறகு) எனன காைைம எனறு மகடடாரகள.

அதறகு நபி(ஸல) அவரகள நஙகள அதிகம

சாபமிடுகிறரகள. கைவாிடம நனறிக தகடடத

தனமாக நடககினறரகள. அறிவிலும மாரகததி

லும குரறபபாடுளளவரகளாகவும இருககிறர

கள. அறிவில சிறநமதாரைக கூட வழததக

27

கூடிய வைாகவும (இருககககூடிய) உஙகரளப

மபானற எவரையும நான காைவிலரல எனக

கூறினாரகள. அலலாஹவின தூதமை எஙகளது

மாரககததில குரறவும எஙகளது அறிவில

குரறவும எனறால எனன எனறு மகடடாரகள.

ஒ ரு த ப ண ை ி ன ச ா ட ச ி ஒ ரு ஆ ை ி ன

சாடசியின பாதியாக கருதபபடவிலரலயா?

என நபி(ஸல) அவரகள மகடடாரகள அவரகள

ஆம எனக கூறினாரகள. அது தான உஙகள

அறிவு குரறவாகும என நபி(ஸல) அவரகள

கூறினாரகள. ஒரு தபணணுககு மாதவிடாய

ஏ ற ப ட ட ா ல அ வ ள த த ா ழு ர க ர ய யு ம

மநானரபயும விடுவதிலரலயா என நபி(ஸல)

அவரகள அவரகள அம எனக கூறினாரகள.

அது தான அவரகளின மாரகததில குரறவாகும

என நபி (ஸல) அவரகள கூறினாரகள.

அறிவிபபவர: அபூஸயதுல குதாி(ைலி)

அலலாஹரவ நமபிகரக தகாளவமத

அமல களில மிகச சிறநததாகும.

28

يب حديث - 50 رير أ ن ة ه

ول أ وسلم عليه الل صل اهلل رس

ئ ل ي : س فضل العمل أ

ول ب اهلل إ يمان : فقال أ م : ق يل ورس ماذا ث

هاد : قال مبور حج : قال ماذا ث م : ق يل اهلل سبيل يف اجل

اإليمان إن قال من باب 38: اإليمان كتاب 2: يف ابلخاري أخرجه العم هو

தசயலில (அமலில) மிகச சிறநதது எது என

நப ி (ஸல) அவரகளிடம மகடகபபடடது .

அ ல ல ா ஹ ர வ யு ம அ வ ன து தூ த ர ை யு ம

நமபிகரக தகாளவதாகும என நபி (ஸல)

அ வ ர க ள கூ ற ி ன ா ர க ள . ப ி ற கு எ து எ ன

மகடகபபடடது. அலலாஹவின பாரதயில

மபார புாிவதாகும என நபி(ஸல) அவரகள

கூறினாரகள. பிறகு எது என மகடகபபடது.

ஏறறுக த காளளபப டட ஹ ஜஜ ா கும எ ன

நபி(ஸல) அவரகள கூறினாரகள.

அறிவிபபவர:அபூஹூரைைா(ைலி)

يب حديث - 51 ل قال عنه، اهلل ريض ذر أ

سأ الل صل انلب

ي : وسلم عليه فضل عمل ال أ

هاد ب اهلل إ يمان : قال أ سبيل ه يف وج

ي : ق ل قاب فأ فضل الري

غالها: قال أ

ها ثمن ا أ نفس

ند وأ هل ها ع

أ

29

فعل لم فإ ن : ق ل ا ت ع ي : قال أ و صان ع

لم فإ ن : قال ألخرق تصنع أ

فعل ل ق أ اس تدع : ا ن انل ي م ها الش ن قة فإ ق صد ع ب ها تصد

ك نفس

أفضل الرقاب أي باب 2: العتق كتاب 35: يف ابلخاري أخرجهஅமலில தசயலில மிகச சிறநதது எது என நான

நபி(ஸல) அவரகளிடம மகடமடன. அலலாஹ

ரவ நமபிகரகக தகாணடு அவனது பாரதயில

மபார புாிவதாகும என நபி(ஸல) அவரகள

கூறினாரகள. எநத அடிரமரய விடுதரல

தசயவது மிகச சிறநதது எனக மகடமடன. தன

எஜமானனிடம விரலயில உயரநததும மதிபபு

மிககதுமான அடிரமயாகும என நபி(ஸல)

அவரகள கூறினாரகள .அததரகய அடிரமரய

விடுதரல தசயய எனனால இயல விலரல

தயனறால எனன தசயவது எனறு மகடமடன

ததாழில தசயகினறவனுககு ந உதவி தசய

அலலது மவரல இலலாதவனுககு மவரல

தகாடு என நபி(ஸல) அவரகள கூறினாரகள.

அரத தசயய எனனால இயலாது விடடால

எனன தசயவது எனக மகடமடன. மககரள

தரமரய விடடும தடுதது விடு அது ந உனககு

30

தசயது தகாணடு தரமமாகும என நபி(ஸல)

அ வ ர க ள கூ ற ி ன ா ர க ள . அ ற ி வ ி ப ப வ ர :

அபூதர(ைலி)

ود بن اهلل عبد حديث – 52 ل قال مسع سأ الل صل انلب

ي وسلم عليه حب العمل أ

الة : قال اهلل إ ىل أ : قال وقت ها ع الص

م ي ث م : قال أ ين ب ر ث م : قال الوال ي ث

هاد : قال أ

اهلل سبيل يف اجل

ثين قال ، حد لزادن استدت ه ولو ب ه ن

الصالة فضل باب 9: الصالة مواقي كتاب 9: يف ابلخاري أخرجه لوقته

அலலாஹவுககு மிக விருபபமான தசயல எது

என நான நபி(ஸல) அவரகளிடம மகடமடன.

ததாழுரகரய அதறகுாிய மநைததில நிரற

மவறறுவதாகும என நப ி (ஸல) அவரகள

கூறினாரகள. பிறகு எது எனக மகடமடன.

தபறமறாருககு நனரம புாிவது எனக

கூறினாரகள. பிறகு எது எனக மகடமடன

அலலாஹவின பாரதயில மபார புாிவது எனக

கூறினாரகள நான நபி(ஸல) அவரகள

இனனும மகடடிருநதால அவரகள இனனும

இனனும கூறியிருபபாரகள

31

அ ற ி வ ி ப ப வ ர : அ ப து ல ல ா ஹ இ ப னு

மஸஊத(ைலி)

எனறு இலலலலாஹூ லாஇலாஹ

நிைாகாிப பிறகும தசானன கலிமா

தகாலவது பாளரை

ஹைாம

سامة بن زيد ريض اهلل - 26 ول : عنهما قال حديث أ بعثنا رس

م، فهزمناه لقوم ا رقة فصبحنا م إ ىل ال اهلل صل الل عليه وسل

يناه قال ال م، فلما غش نه ال م نصار رج ن األ ل م نا ورج

ول ق أ

ي نصار ، فكف األ ال اهلل ل إ ؛ إ قتلت ه ميح حت ، وطعنت ه ب ر عنه

صل الل عليه وسلم فقال منا، بلغ انلب قتلته : فلما قد سامة أ

يا أ

ر ها حت ا؛ فما زال ي كري تعويذ ، ق ل اكن م بعدما قال ال إ ل إ ال اهلل سلم قبل ذل ك الوم تمن

ن أ ك

ن لم أ

ي أ

باب بعث انلب صل 69: كتاب املغازي 46: أخرجه ابلخاري يف الل عليه وسلم أسامة بن زيد إىل الرقات من جهينةநபி(ஸல) அவரகள எஙகரள (ஜூரஹனா

கூ ட ட த ர த ச ச ா ர ந த ) உ ை க ா ஹ எ னு ம

32

கூடடததாாிடம அனுபபி ரவததாரகள. நாம

அக கூடடததாாிடம காரல மநைததில தசனற

ரடநமதாம. (நடநத மபாாில) அவரகரள

மதாறக டிதமதாம. அபமபாது நானும அனசாாி

மதாழர ஒருவரும உைகாஹ கூடடதரதச

சாரநத ஒருவாிடம மபாய மசரநமதாம. நாஙகள

அ வ ர ை சு ற ற ி வ ர ள த த ம ப ா து அ வ ர

லாஇலாஹ இலலலலாஹூ எனறு கலிமா

தசானனார . அனசாா ித மதாழர அ வரை

தவடடாமல ஒதுஙகிக தகாணடார. நாமனா

அ வ ர ை எ ன ஈ ட டி ய ா ல கு த த ி த க ா ன று

வ ி ட ம ட ன . ந ா ங க ள ந ப ி க ள ா ர ( ஸ ல )

அவரகளிடம திருமபி வநத மபாது இச தசயதி

ந ப ி ( ஸ ல ) அ வ ர க ளு க கு எ ட டி வ ி ட ட து .

(எனரனப பாைதது) உஸாமா! லாஇலாஹ

இலலலலாஹூ என கூறிய பினபும அவரை ந

தகாரல தசயதைா என நபி(ஸல) திருபபி

திருபபி மகடடாரகள. எநதளவுகதகன றால

இநத நாளுககு முன இஸலாதரத ஏறகாமல

( அ த ற கு ப ி ன ஏ ற று ) இ ரு ந த ா ல

நனறாயிருககுமம என நான எணணும அளவு

நபி(ஸல) அவரகள கூறிக தகாணடிருநதாரகள

அறிவிபபவர:உஸாமா பின ரஸத(ைலி)

33

ஆயுத ம எவர எஙகளுகதகத ிைாக

எஙகரளச அவர கிறாமைா ஏநது

சாரநதவைலல

عليه - 41 الل ول اهلل صل رس ن أ مر بن ع عبد اهلل حديث

الح فليس م : وسلم قال نامن حل علينا السي

8: كتاب الفنت 52: أخرجه ابلخاري يف باب قول انلب صل الل عليه وسلم من محل علينا السلح فليس منا நமககு எதிைாக ஆயுதம ஏநதியவர நமரம

ச ா ர ந த வ ை ல ல எ ன ந ப ி ( ஸ ல ) அ வ ர க ள

கூறினார கள. அறிவிபபவர: அபதுலலாஹ

இபனு அமரு(ைலி)

يب - 46ي صل الل عليه وسلم قال حديث أ وس عن انلب من : م

الح فليس م نا حل علينا السي

8: كتاب الفنت 52: أخرجه ابلخاري يف باب قول انلب صل الل عليه وسلم من محل علينا السلح فليس منا

34

நமககு எதிைாக ஆயுதம ஏநதியவர நமரம

ச ா ர ந த வ ை ல ல எ ன ந ப ி ( ஸ ல ) அ வ ர க ள

கூறினாரகள.

அறிவிபபவர: அபூமூஸா(ைலி)

கனனஙகளில அரறநது தகாளவது

சடரடகரள கிழிததுக தகாளவது

ஜாஹிலியா கால மகாெம எழுபபுவது

ஹைாம : حديث عبد اهلل بن مسعود ريض اهلل عنه قال - 49 قال انلب

ي وب، صل الل ود، وشق اجل ب اخل د نا من عليه وسلم ليس م اه ل ية

وداع ب دعوى اجل

اجلنائز 23: أخرجه ابلخاري يف باب ليس منا من 35كتاب رضب اخلدوஎ வ ர க ன ன ங க ள ி ல அ ர ற ந து த க ா ண டு

சடரடகரள கிழிததுக தகாணடு ஜாஹிலியா

க ா ல ம க ா ெ ம எ ழு ப பு க ி ன ற ா ம ை ா அ வ ர

எஙகரளச சாரநதவைலல என நபி (ஸல)

அ வ ர க ள கூ ற ி ன ா ர க ள . அ ற ி வ ி ப ப வ ர :

அபதுலலாஹ இபனு மஸஊத(ைலி)

35

ا - 44 وجع وس م و ب أ ع وج وس ريض اهلل عنه م يب

أ حديث

، فلم هل ه ن أ ة م

ه يف حجر امرأ س

ا فغ ش عليه ورأ ع شديد يستط

ول اهلل ن برئ رس نا بر يء م مفاق قال أ

ا أ د عليها شيئ ا؛ فلم ن ير

أ

ول اهلل صل الل عليه وسلم بر ئ م ن م إ ن رس صل الل عليه وسل

اقة ال قة والشال قة وال الص

باب ما ينىه من احللق 37: كتاب اجلنائز 23: خاري يفأخرجه ابل عند املصيبةஅ பூ மூஸ ா ( ை லி) அ வ ர கள கடு ர மய ா ன

மவதரனயில மயககமுறறு விடடாரகள. மயகக

மு று ம ம ப ா து அ வ ை து த ர ல அ வ ை து

குடுமபதரதச சாரநத ஒரு தபணைின மடியில

இருநதது. (அபமபாது அககுடுமபதது தபண

ஓலமிடடு அழுதார) அதரன கூடாது எனறு

த டு த து ந ி று த த அ வ ை ா ல மு டி ய வ ி ல ர ல

மயககம ததளிநததும அலலாஹவின தூதர

நபி(ஸல) அவரகள யாரை விடடும நஙகிக

தகாணடார கமளா நானும அவரகரள விடடும

ந ங க ி வ ி டமட ன . ந ி சசய மாக ந ப ி ( ஸல )

அவரகள (துனபததின மபாது) ஓலமிடடு அழும

தபண, தரலரய மழிததுக தகாளளும தபண,

36

ஆ ர ட ர ய க ி ழ ி த து க த க ா ள ளு ம த ப ண

ஆகிமயாரை விடடும நஙகிக தகாணடாரகள

எ ன அ பூ மூ ஸ ா ( ை லி ) கூ ற ி ன ா ர க ள .

அறிவிபபவர: அபூதர பின அபூமூஸா(ைலி)

ம க ா ள த ச ா ல வ து த ர ட த ச ய ய ப

ப ட டு ள ள து எ ன ற க டு ர ம ய ா ன

எசசாிகரக

ذي - 47 صل الل عليه وسلم حديث ح فة قال سم ع انلب ول نة قتات : يق

ل اجل ال يدخ

باب ما يكره من 51: كتاب األدب 87: أخرجه ابلخاري يف انلميمة

மகாள தசாலகிறவர சுவனம நுரழய

மாடடார என நபி(ஸல) அவரகள கூற

ந ா ன ம க ட ம ட ன அ ற ி வ ி ப ப வ ர :

உரதபா(ைலி)

கழஙகிரய கைணரடகாலுககுக கழ

ததாஙக வ ிடுவது, தகாடுதத நன

தகாரடரய தசாலலிக காடடுவது,

37

தபாய சததியம தசயது தபாருரள

விறபது தடுககபபடடுளளதுடன இம

மூனறு காா ியஙகரள தசயபவரக

ளுடன அலலாஹ மபசமாடடான

மறுரமயில பாரககவும மாடடான.

அ வ ர க ர ள தூ ய ர ம ப ப டு த த வு ம

மாடடான. அவரகளுககு மநாவிரனத

த ரு ம ம வ த ர ன உ ண டு எ ன ற

எசசாிகரக

ريرة قال -48 يب ه ول اهلل صل الل عليه وسلم : حديث أ قال رس

م عذ م وله يه م يوم الق يامة وال ي زكي ر اهلل إ له لم ثالثة ال ينظ : اب أ

ل ؛ ورج بيل ابن الس ن فمنعه م ريق ب الط ل فضل ماء ل اكن رج لم ن إ و ، نها ريض م ه عطا

أ فإ ن ، نيا ال ل إ ه ي ع با ي مامه ال إ يع با

ف لعص ا بعد لعته م س قاأ ل رج و ؛ ط نها سخ م ه عط واهلل ي ل قا

م قرأ ل ث قه رج عطي ب ها كذا وكذا، فصد

ي ال إ ل غي ه لقد أ ال

ه اآلية م ثمن ا قليال )هذ يمان ه ين يشتون ب عهد اهلل وأ (إ ن ال

38

باب إثم من منع ابن 5: كتاب املساقاة 32: أخرجه ابلخاري يفيل من املاءالسب

ந ா ர ள ம று ர ம ய ி ல அ ல ல ா ஹ மூ ன று

ம ப ர ை ப ா ர க க ம ா ட ட ா ன அ வ ர க ர ள

தூயரமப படுததவும மாடடான அவரகளுககு

மநாவிரனத தரும மவதரனரய வழஙகு

வ ா ன . ஒ ரு வ ர , ப ா ர த ய ி ல ம த ர வ க கு

அதிகமாக தணைரை ரவததிருநதும அதரன

வழிப மபாககனுககு வழஙகாமல தடுததவர.

இைணடாமவர, ஆடசித தரலவாிடம உலக

லாபஙகளுககு அனறி மவதறதறகும உறுதிப

பிைமாைம வழஙகாதவர. அவருககு தகாடுத

தால தபாருநதிக தகாளகிறவர. தகாடுககா

விடடால மகாபபபடுகிறவர மூனறாமவர

அஸர ததாழுரகககுப பிறகு தனது வியபாை

தபாருரள எடுதது ரவதது ‘எவரனத தவிை

வ ை க க த த ி ற கு ா ி ய வ ன ம வ த ற வ னு ம

இ ல ர ல ம ய ா அ ந த அ ல ல ா ஹ வ ி ன ம து

ச த த ி ய ம ா க ! ந ா ன இ ந த ப த ப ா ரு ர ள

(தகாளமுதல தசயயும மபாது அதிக) விரலககு

வாஙகிமனன எனறு (தபாய) கூறி, அரத

39

(வாடிகரகயாளர) ஒருவர உணரமதயன

நமபுமபடி தசயதவர.

இரதக கூறிவிடடு, யார அலலாஹவிடததில

த ச ய த வ ா க கு று த ி ர ய யு ம த ம ச த த ி ய ப

ப ி ை ம ா ை ங க ர ள யு ம அ ற ப வ ி ர ல க கு

விறகிறார கமளா, அவரகளுககு நிசசயமாக

மறுரமயில யாததாரு நறபாககியமும இலரல.

அனறியும அலலாஹ அவரகளுடன மபச

மாடடான. இனனும இறுதி நாளில அவன

அ வ ர க ர ள ( க ரு ர ை யு ட ன ) ப ா ர க க வு ம

மாடடான. அவரகரளப (பாவதரதவிடடுப)

பாிசுததமாககவும மாடடான. மமலும

அவரகளுககு மநாவிரன மிகக மவதரனயும

உணடு. எனனும இநத வசனதரத (03:77)

ஓதினாரகள.

அறிவிபபவர: அபூ ஹுரைைா(ைலி)

த ற த க ா ர ல த ச ய து த க ா ள வ து

கூடாது என வனரமயான கணடிபபு.

ஏமதனும ஒனறினால தறதகாரல

தசயது தகாளகினறவர அதனமூலமம

40

( ந ை க ி ல ) த ண டி க க ப ப டு வ ா ர .

முறற ிலு ம அ டி பைிநத முஸலி ம

சுவனம நுரழவார. ي صل الل عليه - 49 ريرة ريض اهلل عنه عن انلب يب ه

حديث أ

ل قا يف: وسلم و فه نفسه فقتل جبل ن م ى ترد جهنم من ر نافقتل نفسه ا م ا، ومن تس س بد

أ ا ف يها ل ا م يه خال ى ف د يت

ا، ومن بد ا فيها أ ل ا م اه يف نار جهنم خال ه يتحس ه يف يد م فس

ه ي يدت ه يف يد ديدة فحد ب ها يف بطن ه يف نار جهنم قتل نفسه ب أ

ا بد ا ف يها أ ل ا م خال

ابلخاري يف الطب 81: أخرجه لسم 51: كتاب ا باب رشب وادلواء به وبما خياف منهய ா ர ம ர ல ய ி ன ம த ி ரு ந து கு த ி த து

தறதகாரல தசயது தகாளகிறாமைா அவர

நைகிலும எனதறனறும நிைநதைமாக

மமலிருநது குதிதது (மவதரனககு ஆளாகிக)

தகாணடு இருபபார. யார விெம குடிதது

தறதகாரல தசயது தகாளகிறாமைா அவர

41

ந ை க ி லு ம த ன து ர க ய ி ல வ ி ெ ய த ர த

ரவதது எனதறனறும நிைநதைமாக அருநதிக

தகாணடு இருபபார. யார ஒரு ஆயுதததால

தறதகாரல தசயதுதகாலகிறாமைா அவர

நைகிலும எனறனறும நிைநதைமாக தனது

ஆயுதததால வயிறரற கிழிததுக தகாணடு

இருபபார .அறிவிபபவர: அபூ ஹூரைைா

(ைலி)

ن - 71، أ جرة صحاب الش

ن أ ، واكن م اك ح حديث ثاب بن الض

ل قا وسلم عليه الل اهلل صل ول غي : رس ة ل م ع حلف من

، يمل ك يما ال ف نذر م آد بن ا ليس ع و ل، قا كما و فه سالم اإل ، ومن لعن ب ب ه يوم الق يامة

ذي نيا ع ء يف ال ومن قتل نفسه ب شو كقتل ه فر فه ؤم ن ا ب ك ، ومن قذف م و كقتل ه ؤم ن ا فه م

باب ما ينىه من 33: كتاب األدب 87: أخرجه ابلخاري يف_ السباب واللعن

எவர இஸலாம அலலாத மாரககததின மது

தபாய சததியம தசயகிறாமைா அவர தாம

தசானனரதப மபானறு இருபபார. தனககு

தசாநதம ிலலாத ஒனறின ம து மநரசரச

42

தசயவது ஆதமின மகனுககு கூடாது. எவர

எநதப தபாருரளக தகாணடு தறதகாரல

தசயது தகாளகிறாமைா அரதக தகாணமட

மறுரமயில மவதரன தசயயப படுவார. எவர

ஒரு முஃமிரன சபிககினறாமைா அவர அநத

முஃமிரன தகாரல தசயதவர மபாலாவார.

எவர ஒரு முஃமிரன நிைாகாிபபளார எனறு

அவதூறு கூறுகிறாமைா அவர அநத முஃமிரன

தகாரல தசயதவர மபாலாவார. என நபி(ஸல)

அவரகள.

அறிவிபபவர: ரபஅதுல ா ிழவான எனும

(மைததடியில) உறுதி பிைமானததில கலநது

தகாணட ஸாபித இபனு லஹஹாக(ைலி)

உஙகள கருததுககரள அறிவிகக;

tamil@muslimhouse.com

Recommended