4
யாகாசன பயிசி - பதி1 இேபாைதய சதாயதி பரபர, மனஅத எதைனேயா விடயகைள அறாட சதிக வயிகிற. இவறிகான தீ என எப பறி சிதிதா விடாத இைற சிதைன மேம ஆமீக கிறன. இவா தாட இைறசிதைனயி திைளபதா நட சதி உட இப பாற உணைவ பகிேறா. மன கனமான நிைலயிலி விபகிற.உட, மன ஒெகா மிகெநகிய தாடபி இகிற. மனதி ழப, நகயான எணக கா பா உடலான இயைகயாகேவ சா பாகிற. தாட பாற நிைல பா ஒகடதி நாயாகேவ மாறிேபாகிற.இேபா நிகைவ காண. மனபிறசி உளவக றப சாைலயி திr நாயாளகைள கவனிக யா இபதிைல. அவக நரதி தத உண இபதிைல. ஆனா அவக rதாக நாயா பாதிகபடாதவக பா தா இகிறன. இத காரண, அவக மனதி rதாக சிதி திற இபதிைல எபதா தா அவக அவா இபதாக சாகிறாக. ஆனா அைன திற பைடத சாதாரண வாைகயி ஈப சராசr மனித எேபா இயபான அைமதியான மனநிைலயி, நாயற உடைல பவத ஒேர வழி யாகசானகைள பயிவ, மனைத சைமப தியானகைள காவ தா எபேத எேபா தீவாக இகிற.யாகாசன எப அத பயிசி. மேனாதவபயிசி சாலலா. மனநிமதிைய இழ விடாம வாைகைய அைமதியாக, ஒட சீரான மனநிைலயி அறாட வாைகைய வாவத இத பயிசிக r உதகிறன. தவிக யாத நிைலயி உடலி தா நாகைள அக அத மவ விஞானமாக இகிற. டேவ மனதி கட எணகைள அகறி, மனைத நிைலப தைம யாகாசனதி .யாக எற சா தமிழி rயான பா ஒகிைணத எப. ஆசன எறா உடைல அம நிைல. மனித நிைற கிட சதிைய ஆறைல திறட

யோகாசன பயிற்சி

Embed Size (px)

Citation preview

Page 1: யோகாசன பயிற்சி

ேயாகாசன பயிற்சி - பகுதி1

இப்ேபாைதய சமுதாயத்தில் பரபரப்பு, மனஅழுத்தம் என்று எத்தைனேயா

விடயங்கைள அன்றாடம் சந்திக்க ேவண்டியிருக்கிறது. இவற்றிற்கான தீர்வு

என்ன என்பது பற்றி சிந்தித்தால் விடாத இைற சிந்தைன மட்டுேம என்று

ஆன்மீக நூல்கள் கூறுகின்றன. இவ்வாறு ெதாடர்ந்து இைறசிந்தைனயில்

திைளப்பதால் நம்முடன் ஒரு சக்தி உடன் இருப்பது ேபான்ற உணர்ைவ

ெபறுகிேறாம். மனது கடினமான நிைலயிலிருந்து விடுபடுகிறது.உடலும்,

மனமும் ஒன்றுக்ெகான்று மிகெநருங்கிய ெதாடர்பில் இருக்கிறது. மனதில்

குழப்பமும், ெநருக்கடியான எண்ணங்களும் சூழ்ந்து ெகாள்ளும் ேபாது

உடலானது இயற்ைகயாகேவ ேசார்ந்து ேபாகிறது. ெதாடர்ந்து இது ேபான்ற

நிைல எழும் ேபாது ஒருகட்டத்தில் அது ேநாயாகேவ

மாறிப்ேபாகிறது.இப்ேபாதும் கூட ஒரு நிகழ்ைவ காணமுடியும். மனப்பிறழ்ச்சி

உள்ளவர்கள் என்று கூறப்படும் சாைலயில் திrயும் ேநாயாளர்கைள கவனிக்க

யாரும் இருப்பதில்ைல. அவர்களுக்கு ேநரத்திற்கு தகுந்த உணவும்

இருப்பதில்ைல. ஆனாலும் அவர்கள் ெபrதாக ேநாயால் பாதிக்கப்படாதவர்கள்

ேபால் தான் இருக்கின்றனர். இதற்கு காரணம், அவர்கள் மனதிற்கு ெபrதாக

சிந்திக்கும் திறன் இருப்பதில்ைல என்பதால் தான் அவர்கள் அவ்வாறு

இருப்பதாக ெசால்கிறார்கள். ஆனால் அைனத்து திறனும் பைடத்த சாதாரண

வாழ்க்ைகயில் ஈடுபடும் சராசr மனிதன் எப்ேபாதும் இயல்பான அைமதியான

மனநிைலயிலும், ேநாயற்ற உடைல ெபறுவதற்கும் ஒேர வழி

ேயாகசானங்கைள பயில்வதும், மனைத ெசம்ைமப்படுத்தும் தியானங்கைள

கற்றுக் ெகாள்வதும் தான் என்பேத எப்ேபாதும் தீர்வாக

இருக்கிறது.ேயாகாசனம் என்பது ஒரு அற்புதப் பயிற்சி. மேனாதத்துவப்பயிற்சி

என்றும் ெசால்லலாம். மனநிம்மதிைய இழந்து விடாமல் வாழ்க்ைகைய

அைமதியாகவும், ஒரு ஒழுங்குடனும் சீரான மனநிைலயில் அன்றாட

வாழ்க்ைகைய வாழ்வதற்கு இந்த பயிற்சிகள் ெபrதும் உதவுகின்றன. தவிர்க்க

முடியாத நிைலயில் உடலில் ேதான்றும் ேநாய்கைள அகற்றும் அற்புத

மருத்துவ விஞ்ஞானமாகவும் இது இருக்கிறது. கூடேவ மனதில் எழும் ெகட்ட

எண்ணங்கைள அகற்றி, மனைத ஒரு நிைலப்படுத்தும் தன்ைமயும்

ேயாகாசனத்திற்கு உண்டு.ேயாகம் என்ற ெசால்லுக்கு தமிழில் சrயான

ெபாருள் ஒருங்கிைணத்தல் என்பது. ஆசனம் என்றால் உடைல அமர்த்தும்

நிைல. மனிதன் தன்னுள் நிைறந்து கிடக்கும் சக்திைய ஆற்றைல திறனுடன்

Page 2: யோகாசன பயிற்சி

கண்டு ெகாள்ளவும், அந்த ஆற்றைல அடக்கியாளக் கற்றுக் ெகாள்வதும் தான்

ேயாகப்பயிற்சிகளின் மூல ேநாக்கம். இேத ேவைளயில் இந்த பயிற்சிகைள

ெசய்யும் ேபாது மனைதயும் ஒரு நிைலப்படுத்த முடிகிறது. மூன்றாவதாக,

இந்த பயிற்சிகள் ஆேராக்கியத்ைத ேமம்படுத்தி ேநாய்கைள வராமல் தடுத்து

விடுகின்றன. ேயாகசனக்கைல என்பது இந்திய நாட்டில் தான் முதலில்

ேதான்றியது. முனிவர்களும், சித்தர்களும் தங்களது தியான நிைலயில்

உறுதியுடனும், உடல் ேநாய்வாய்ப்படாமலும் இருக்க இந்த கைலைய

கண்டறிந்தனர்.

தமிழ்மருத்துவமான சித்தமருத்துவத்தின் அடிப்பைடயில் முக்கிய பங்ைக

ேயாகக்கைல வகிக்கிறது. சித்தர்கள் ஆயிரக்கணக்கில் இந்த உலகில்

சூட்சுமாக இன்றும் இருந்து வருகின்றனர் என்று ெசால்லப்பட்டு வருகிறது.

இவர்களில் திருமூலர், ராமேதவர், கும்பமுனி, இைடக்காடர், தன்வந்திr,

வான்மீகி, கமலமுனி, ேலாகநாதர், மச்சமுனி, ெகாங்கணர், பதஞ்சலி,

நந்திேதவர், ேபாதரு, பாம்பாட்டி சித்தர், சட்ைட முனி, சுந்தாரனந்த ேதவர்,

குதம்ைபச்சித்தர், ேகாரக்கர் ஆகிய பதிெணன் சித்தர்கள் தமிழ்

மருத்துவத்திற்கு ெபரும்பங்ைக அளித்திருக்கிறார்கள்.

இவர்கள் தான் ேயாகாசனம் மற்றும் நாடிசுத்தி பிராணயாமம் ஆகியவற்றின்

மனித உடலில் ேதான்றும் ேநாைய ேபாக்கவும், ேநாய் வராமல் தடுக்கவும்

முடியும் என்று கண்டறிந்து மனித குலத்திற்கு அதற்கான சூட்சுமத்ைத

ெசால்லியும் ைவத்தார்கள். பதஞ்சலி முனியின் ேயாகசூத்திரத்தில், "

மனைதயும், மனதில் எழும் எண்ணங்கைளயும் நன்கு கட்டுப்படுத்துவேத

ேயாகம். இந்த பயிற்சியில் ஒருவர் முழுைம ெபறும் ேபாது அவர் தமக்குrய

தூய்ைம¬யும், பிரகாசமும் ெபாருந்திய நிைலயில் நிறுத்தப்படுகிறார். மற்ற

வழிகைள பின்பற்றும் ேபாது மனநிைலயில் ஏற்படும் விபrத உணர்வுகளால்

அைலக்கழிக்கப்படுகிறார்" என்று ெசால்லப்பட்டுள்ளது.

ேயாகாசனங்கள் உடைல ேநாயின் பிடியில் விழாமல் தடுத்து நிறுத்துகின்றன.

தற்ேபாது உலகம் முழுவதும் ேயாகசனத்தின் பலன்கள் உணரப்படுவதால்

ேமற்கத்தியர்களும் இந்த கைலைய கற்றுக்ெகாள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.

ேயாகசனத்ைத கற்றுக் ெகாள்ள உடல் நிைல இடம் தராத நிைலயில்

உள்ளவர்கள் சாதாரண அமர்ந்த நிைலயில் இருந்த படி தியானிக்க கற்றுக்

ெகாண்டு உடைலயும், மனைதயும் சாந்தப்படுத்திக் ெகாள்கின்றனர்.

Page 3: யோகாசன பயிற்சி

கடுைமயாக உடைல வைளத்து பிரயாைசப்பட்டு ெசய்ய ேதைவயில்லாத

நிைலயில் எளிதாக ெசய்த பத்மாசனம் ேபான்ற எளிதான உட்காரும் நிைல

ஆசனங்கைளயும், படுத்தபடி தியானிக்க சவாசனத்ைதயும

ெசால்லியிருக்கிறார்கள் முன்ேனார்.

இது பற்றி இனி இங்கு விrவாக காணலாம். ேயாகாசனங்களுக்கு ேபாகும்

முன்பாக மனைத ஒழுங்குபடுத்துவது முக்கியமானது. அைனத்து விதமான

ெகட்ட பழக்கங்கைளயும் விட்ெடாழிப்பதும் முக்கியம். ெதாடக்க நிைலயில்

தியானத்ைத கற்றுக் ெகாள்வது பற்றி பார்க்கலாம். பிறகு ேயாகாசனத்தின்

சூrயநமஸ்காரம் முதல் ெநௗலி, ஒட்டியானா வைரயிலான ஆசனங்கைள

கற்கலாம்.

தியானம்

எதிலும் ஒருங்கிைணப்பு உள்ளவர்களுக்கு எதுவுேம தியானம் ஆகி விடுகிறது

என்பது தான் யதார்த்தம். இங்கு சுலபமாக தியானம் ெசய்யும் முைற குறித்து

ராமகிருஷ்ண மடத்து துறவியான சுவாமி ஹர்ஷானந்தர் ெசால்வது பற்றி

பார்க்கலாம்." மதவித்தியாசம் இல்லாமல் எந்த ெதய்வத்ைதயும்

தியானிப்பதன் மூலம் இைறக்காட்சிைய ெபற்று முடிவில் ேமாட்சத்ைத ெபற

முடியும் என்று பக்திேயாகத்தில் கூறப்படுகிறது. எந்த ெதய்வத்ைத நாம்

தியானிக்க விரும்புகிேறாேமா அதைன இஷ்ட ெதய்வம் என்கிேறாம்.

தியானிக்க நிைனக்கும் சாதகன் தனது மனதிற்கு இையந்த இஷ்ட ெதய்வத்ைத

எண்ணி தியானிக்கலாம். அந்த ெதய்வம் என்பது அவனது குலெதய்வமாகேவா

அல்லது ேவெறந்த ெதய்வமாகேவா இருக்கலாம்.

சிலர் தனக்கான குருைவ மானசீகமாக எண்ணியிருப்பார்கள். அவர்கள் அந்த

குருவிடம் தீட்ைச ெபற்று தியானத்ைத ெதாடங்கலாம்.

தியானம் ெசய்யும் முைற

1. உங்கள் இஷ்ட ெதய்வத்ைத ேதர்ந்ெதடுத்துக் ெகாள்ளவும். அது உங்கள் குல

ெதய்வமாகேவா உங்களுக்கு பிடித்த ேவறு ெதய்வமாகேவா இருக்கலாம்.

2. தியானத்திற்காக ஒரு நாளில் இரண்டு ேநரங்கைள ேதர்ந்ெதடுத்துக்

ெகாள்ளுங்கள். (எடுத்துக்காட்டாக காைல 5 அல்லது 6 மணி. மாைல 6.30

அல்லது 7.30 மணி) முடிந்தவைர குறிப்பாக அந்த ேநரத்திேலேய தியானம்

ெசய்ய முயற்சி ெசய்யவும்.

Page 4: யோகாசன பயிற்சி

3. வடீ்டில் ஒரு இடத்ைத தியானத்திற்காக ேதர்ந்ெதடுங்கள். அது

பூைஜயைறயாகேவா, ேவறு அைமதியான இடமாகேவா இருக்கலாம்.

பூைஜயைற இல்ைலெயனில் இஷ்ட ெதய்வத்ைத ைவப்பதற்கு ஒரு சிறு

இடத்ைத ஏற்படுத்திக் ெகாள்ளலாம்.

4. அங்கு ஆசனத்ைத விrத்து அதில் அமரவும். தைல, கழுத்து மற்றும்

முதுெகலும்பு ேநராக இருக்கும்படி பார்த்துக் ெகாள்ளவும். ைககள் மடி மீது

இருக்கட்டும். கண்கைள மூடிக் ெகாள்ளவும்.

5. சூrயன், நிலவு, நட்சத்திரங்கள், ேமகங்கள் எதுவும் இல்லாத பரந்த

எல்ைலயற்ற ஆகாயம் மங்கிய ஒளியில் இருப்பதாக சில நிமிடங்கள்

கற்பைன ெசய்யவும். இது உங்கள் உடைலயும், உள்ளத்ைதயும் தளர்த்தி

அைமதிப்படுத்த உதவும்.

6. இப்ேபாது உங்கள் உணர்வு ைமயத்ைத இதயத்திற்கு எடுத்து ெசல்லவும்.

அங்கு பன்னிெரண்டு இதழ்கள் ெகாண்ட சிவப்பு தாமைரைய அங்கு கற்பைன

ெசய்யவும். உங்கள் இஷ்ட ெதய்வம் அதில் உயிருணர்வுடன் அமர்ந்திருப்பைத

எண்ணவும்.

7. இப்ேபாது இஷ்ட ெதய்வத்திடம் மனமுருகி பிரார்த்திக்கவும். நல்ல உடல்,

அைமதியான மனம், நம்பிக்ைக, பக்தி, விேவகம், பற்றின்ைம

ஆகியவற்றிற்காக பிராத்திக்கவும்.

8. ஐந்து, பத்து நிமிடங்கள் இஷ்ட ெதய்வத்ைத தியானிக்கவும். மனம் அங்கும்

இங்கும் ஓடினாலும் அைத இழுத்து வந்து இஷ்ட ெதய்வத்திடம் நிறுத்தவும்.

9. பின்பு இஷ்ட ெதய்வத்தின் நாமத்ைத ஜபம் ெசய்யவும். உங்கள் இஷ்ட

ெதய்வம் ராமராக இருந்தால் "ராம, ராம" என்று ெதாடர்ந்து ெஜபம் ெசய்யவும்.

குைறந்த பட்சம் 108 முைறயாவது ஜபம் ெசய்ய ேவண்டும். அதிகமாக ெசய்ய

விரும்பினால் அது 108 இன் மடங்காக இருக்க ேவண்டும்.

10. தியாத்திற்கு பிறகு உடனடியாக எழுந்திருக்க ேவண்டாம். ெதாடர்ந்து சிறிது

ேநரம் அமர்ந்து மனதுக்கு அைமதி தரும் ஆன்மீக புத்தகங்கைள படியுங்கள்.

தியானத்தின் பலன்கைள பற்றி அடுத்து பார்க்கலாம்