15
மமமமமம மமமமமம மமமமம மம - மமமமமம மமமமமம - மமமம.மம .. மமமமமமமம .மம .மம மமமமமமமமம மமமம மம மமமமமமமமம மம மம மமமமம மமமமம ம ம . மமமமமமமமமம மமமமம மமமமமமமம மமமமம மமமமமம மம , மமமமமம மம , மமமமமம மமமமமமம மமம மமமம மமமமமமமமமமமம மமம மமமமமமமமமம மம மம மமமமமமமமமமமம - மமமமமமமம மமமமமமம மமமமமமமமமமமமமம, மமமம, மமமமம, மமம, மமம மமம மம ம மம , மமமமமமமமமமமமமம மமமமமம மமமமம, மமமமமமமம மம மமமமமமம மம ம , மமமமமமம ம மமம மமமமமமமமம

மறைமலை அடிகள்

Embed Size (px)

Citation preview

Page 1: மறைமலை அடிகள்

மறை�மறை�அடிகள்

தந்தைத பெ�ரியார் - மதை�மதை அடிகள் - திரு.வி.க. அடிகளும் ஈ.வேவ.ராவும்

எழுத்துரு அளவு

இருபதாம் நூற்�ாண்றை�ப் புத்தூழி பூத்த கா�ம் என்று கூ�ிவி��ாம். உ�கெகங்கும் உரிறைம உணர்ச்சி கெவள்ள மாய்ப் கெபருக்கெகடுத்ததும், கெதாழிற் கெபருக்கமும், அதனால் நே5ர்ந்த எண் ணி�ா மாற்�ங்களும் உ�க மக்களிறை�நே8 புத்தம் புதி8 கருத்துக்கறைள - வாழ்க்றைக முறை�கறைள உண்�ாக்கி8தும், கெமாழி, சம8ம், கறை�, 5றை� உறை� பாவறைனகளில் மாறுபாடுகள், மறும�ர்ச்சிகள் நேதான்�ி 8தும், வாழ்க்றைக இன்பங்கறைள நுகரும் நேபராவலும், அதற்கான வாய்ப்புக்கள் மிக்கதும் இக்கா�நேம8ாகும்.

பல்�ா8ிரக்கணக்கான ஆண்டு களாகப் நேபாற்�ி வந்த- மாற்�மில்�ாப் ப�வறைக8ான பழக்க வழக்கங்களின் 5ன்றைம தீறைமகறைள ஆராய்ந்து 5ற் கருத்துகறைள 5ாட்டிறை�ப் பரப்பப் பற்ப� கிளர்ச்சிகளும், எழுச்சிகளும் ஏற்ப�க் காரணமாகவிருந்த இந்நூற்�ாண்றை� வாழ்த்துதல் நேவண்டும். 5ன்றைம8ில் தீறைமயும், தீறைம8ில் 5ன்றைமயும் விறைளதல் மாற்�ரி8 விதிகளாகும்.

இவ்கெவண்ணங்கறைள அடிப்பறை�8ாக றைவத்துக் கெகாண்டுதான் அடிகளுக்கும், ஈ.கெவ.ரா. என்னும் கெபரி8ார் ராமசாமி 5ா8க்கருக்கும் நே5ர்ந்த கெதா�ர்புகறைளயும், 5ட்பின் இனிறைமகறைளயும் இங்கு ஆராய்தல் நேவண்டும். அப்நேபாதுதான் உண்றைம8ான கெசய்திகறைள உணர இ8லும். அடிகறைளப் பற்�ி8 தன்றைமகறைள இதுகாறுங் கண்� அவர் வர�ாற்�ால் 5ாம் உணர்ந்து கெகாண்டிருப்நேபாம். ஆனால், 5ம் கண்நேணாட்�த்தில், கெபரி8ாறைரப் பற்�ி8 தன்றைமகளில் முதன்றைம8ான சி�வற்றை� இங்குக் கூ�ி8ாக நேவண்டும். அவற்�ால் அடிகள்- கெபரி8ார் கெதா�ர்பு கறைள

Page 2: மறைமலை அடிகள்

5ன்க�ிதல் கூடுமன்நே�ா!

ஈ.நேவ.ரா.

நேகா8ம்புத்தூர் சீறைமறை8ச் சார்ந்த ஈநேராட்டிநே� உ8ர்வுற்�நேதார் குடி8ிநே� கெபருஞ்கெசல்வராய் றைவணவத்தில் ஆழ்ந்த பற்றுறை�8ராய் விளங்கி8 நேவங்க�சாமி என்பாரின் புதல்வராய்த் நேதான்�ி8வநேர ஈ.நேவ.ரா. இவர் தாய்கெமாழி கன்ன�ம். உ�ற்கட்டும், ஆன்� உ��றைமப்பும், இளறைம வளமும், எழில் வடிவமும், கூர்த்த மதியும், நேபாராட்� உணர்ச்சியும் இவர்க்கு இ8ல்பாகநேவ அறைமந்திருந்தன. அன்பும், அரி8 5ற்பண்புகளும் மிக்க இவர்பால், இளறைம8ில் அ�ங்காத் தன்றைமகளும், முரட்டுக் குணங்களும், பிடிவாதமும் ஏராளமாம். பள்ளிப் படிப்பில் இவர் ஆர்வம் கெகாள்ள வில்றை�8ா8ினும் தமிழி�க்கி8ங் கறைள, அதுவும் றைவணவம் கெதா�ர்பான நூல்கறைளத் தமது காறைளப் பருவத்தில் இவர் ஓரளவு கற்றுச் சுறைவ கண்�வர்.

கெச8ற்�ி�னும், ஆட்சி வன்றைமயும், தாம் நேமற்கெகாண்� கெபாறுப்புகறைளத் தி�ம்ப� 5ிறை�நேவற்றும் ஆற்�லும் இவற்�ிற்நேகற்� நேதாற்�மும் சான்� இவர் ஈநேராடு 5கரசறைபத் தறை�வரா8றைமந்து 5கருக்காற்�ி8 5ற்பணிகறைளத் தி�ம்ப�ச் கெசய்து முடிக்கும் ஆற்�லுறை�8வர்கள் என்� நேகாட்பாட்றை�த் தமது தி�மான ஆட்சி முறை�களால் சுக்கு நூ�ாக்கி8 கெசம்ம�ரிவர்.

கெபாதுப் பணி8ில் ஆர்வங் கெகாண்� இவர், அக்கா�த்து 5ிகழ்ந்த 5ாட்டுரிறைமக் கிளர்ச்சிகளில் ஈடுபட்டு உண்றைமயு�ன், ஊக்கத்து�ன் அரி8பணிகள் ப� புரிந்தார். அதனால், தமிழ் மாகாணக் காங்கிரஸ் தறை�வரானார். அந்5ிறை�8த்றைதச் கெசப்ப மு�ச் சீர்திருத்தி விடுதறை�ப் நேபாருக்குப் கெபருங் கிளர்ச்சி கெசய்தார். காந்தி8டிகள் வழி5ின்று அப்நேபாரில் ஈடுபட்�ார். காற்கெ�னப் பு8கெ�னத் தமிழககெமங்கும் உ�வித் தம் அரி8 கெபரி8 உணர்ச்சி மிக்க கெசாற்கெபாழிவுகளால் உரிறைமக் கிளர்ச்சித் தீறை8 எங்கும் மூட்டினார். பன்முறை� சிறை� கெசன்�ார்.

இத்து�ன் தீண்�ாறைம வி�க்கு, மது வி�க்கு, கதர் பரப்பு, மாதர் முன்நேனற்�ம், சாதிகெ8ாழிப்பு, மூ�ப் பழக்கங்கறைள ஒழித்தல் முதலி8 ப� பணிகளிலும் சி�ந்த கெதாண்�ாற்�ினார். இவர் உண்றைமப் பணி, தி8ாகம், அஞ்சாறைம, ஆன்� பண்பு�றைம கண்டு அன்றை�8 தமிழகம் இவறைரத்தன் தறை�சி�ந்த கெதாண்�ராகத் தறை�வராக ஏற்றுக் கெகாண்�ாடி மகிழ்ந்தது.

கெபரி8ார் மாற்�ம்

1924 வறைர8ில் நேமநே� கூ�ி8வாறு நேதசத் கெதாண்டுகளில் ஈடுபட்டு அரும் பணிகளாற்�ி உ8ர்ந்த கெபரி8ார், பின்பு, பார்ப்பனரல்�ாதார் பக்கம் 5ின்று அவர் உ8ர்வுக்காகப் பாடுப��ானார். அதனால் கடுறைம8ான பிராமணர் எதிர்ப்பில் இ�ங்கிவிட்�ார். எதிலும் மிக முற்நேபாக் காளராய் முறைனந்து 5ிற்கும் இவர் இவ்வி8க்கத்தின் முன்னணி8ில் 5ின்று கெதாண்�ாற்��ானார். அதனால், பார்ப் பனரல்�ாதார், தம் குடும்பச் ச�ங்குகளில் பார்ப்பனர்கறைளக் குருமார்களாகக் கெகாள்ள�ாகாது, அவர்கட்கு எவ் வறைக8ிலும் உதவி கெசய்தல் கூ�ாது, அவர்கட்கு

Page 3: மறைமலை அடிகள்

ஆக்கந்தரும் காங்கிரறைச ஒழித்தல் நேவண்டும். தமிழ் தன்னுரிறைம கெப�நேவண்டும். தமிழ்ப் பு�வர்கறைளப் நேபாற்�ல் நேவண்டும். வ�கெமாழி8ினும் தமிநேழ சி�ந்தது. ஆரி8 5ாகரிகம், மக்கறைள அடிறைம உணர்வில் ஆழ்த்தும்; தமிழ் 5ாகரிகம் மக்கறைள வாழ்விக்கும்; ஆரி8ராம் பிராமணர் ஆதிக்கம் உ�நேன கெதாறை�8நேவண்டும் - அப்நேபாதுதான் தமிழ் மக்கள் தறை� 5ிமிர்ந்து -தன்னுரிறைம கெபற்று வாழ்வர் என்று எங்கும் வீரமுழக்கஞ் கெசய் தார்.

திருக்நேகா8ில்களில் பார்ப்பனராதிக்கம் ஒழி8 நேவண்டும். அங்குத் தமிழ் மறை�கநேள முழங்கப்ப�ல் நேவண்டும். தமிழ்ப் பழக்க வழக்கங்கள் பரவல் நேவண்டும். ஆரி8ப் பழக்க வழக்கங்கறைள - வர்ணாஸ்ரம தர்மங்கறைள அடியு�ன் அறுத்கெதரி8 நேவண்டும் என்கெ�ல் �ாம் எங்கெகங்குஞ் கெசன்று முரசு கெகாட்டினார். இவற்று�ன் காங்கிரஸ் கெகாள்றைகக்கு மாறுபட்� கெபாது உறை�றைமக் கெகாள்றைககறைளப் பரப்புவதிலும் முறைனந்தார்.

அடிகள்பால் கவர்ச்சி

இவ்வாறு காங்கிரசிலிருந்து பிரிந்து பார்ப்பனரல்�ாதார் முன்நேனற்�த்தில் முறைனந்து 5ின்� கெபரி8ார், நேமற்கூ�ி8 கருத்துக்கறைளத் (அரசி8ற் கருத்துக்கள் தவிர) தமக்கு முன்நேப பல்�ாண்டுகளாகத் தனித்து 5ின்று முழங்கிவந்த அடிகள்பால் ஆன்� அன்பும், மதிப்பும் கெகாண்�ார். தம் தமிழர் முன்நேனற்�க் கருத்துக்களுக்கு அடிகள் தறை�வராய் விளங்கும் அருறைம கெபருறைமகறைள உணர்ந்தார்.

திரு.வி.கவும், ஈ.நேவ.ராவும்

5ட்பில் திரு.வி.க.வும், கெபரி8ாரும் ஓரு8ிர் ஈரு�ல் நேபான்�வர்கள். இருவரும் ஒருவர்பால் மற்�வர் ஆழ்ந்த அன்பும், மதிப்பும் கெகாண்�வர்கள் கருத்து நேவற்றுறைமகள் இவர்கள் 5ட்பின்முன் தறை�காட்டுவதில்றை�. ஆம் உ8ர்ந்நேதார் தன்றைம இறைவதாநேம! கெசன்றைனறை8 வாழி�மாகக் கெகாள்ளும் முன்கெபல்�ாம், ஈ.நேவ.ரா., கெசன்றைன நேபாதருங் காகெ�ல்�ாம் திரு.வி.க.வு�ன்தான் தங்குவார். கெசன்றைன8ில் எவ்வளவு அலுவல்கள் இருந் தாலும் திரு.வி.க.றைவ அன்�ா�ம் பார்க்கத் தவ� மாட்�ார். இரவில் அவரு�ன்தான் தங்குவார்; அளவளாவுவார், உ�ங்குவார். அவர்கட்கு வசதி8ான இ�ம் இரா8ப் நேபட்றை�8ிலுள்ள குகானந்த 5ிறை�8மாகும்.

இருவரும் அளவளாவுங்கால் தமக்குள் மாறுபட்� கருத்துக்கறைளப் பற்�ி வழக்கி�ார்; ஒற்றுறைமப்பட்� கருத்தின் இனிறைமகறைளப் நேபசி இன்புறுவர். உ�கத்திலுள்ள அரசி8ல் கள், தனிப்பட்� தறை�வர்கள் - கெதாண்�ர்கள் பற்�ி எல்�ாம் நேபசுவார்கள். சீர்திருத்தக் கருத்துக்கறைளப் நேபசுவர். 5ாட்டுக்குத் நேதறைவ8ான 5�ங்கள் பற்�ி எண்ணுவர். தமிழி�க்கி8ங்கள் பற்�ி ஆராய்வர். சம8ங்கள் பற்�ிப் நேபசுவர். இந்5ிறை�8ில் அடிகள் நேபச்சு வந்துவிடும். திரு.வி.க. அடிகள்பால் அளவி �ந்த பித்தரல்�வா? அடிகள் கெபருறைமறை8யும், பு�றைமறை8யும் ஒன்றுக்கு ஆ8ிரமாக ஈ.நேவ. ராவுக்குக் கூறுவார். அடிகள் கருத்துக்கள் ப� ஈ.நேவ.ரா. கருத்துக்கு அரணா8ிருப்பறைத விளக்குவார்.

திரு.வி.க.வி�ம் ஈ.நேவ.ரா.வுக்கு எல்றை� 8ில்�ா அன்பும், மதிப்பும் உண்டு.

Page 4: மறைமலை அடிகள்

இதறைன நேமநே�யும் கூ�ிநேனாம். தம்மாற் கெபரும் பு�வகெரனப் நேபாற்�ப் கெபறும் திரு.வி.க.நேவ அடிகறைள மிகமிக உ8ர்த்திப் நேபசுவறைதக் நேகட்க அவர்க்கு அடிகள்பால் நேமலும் அளவில்�ா அன்பும், மதிப்பும் உண்�ாவ தற்குக் கூ�வா நேவண்டும்?

அதனால், கெபரி8ார் அடிகள் நூல்கள் ப�வற்றை� ஆழ்ந்து படிக்க�ானார். அடிகள் நூல்களில், பண்றை�க் கா�த் தமிழரும் ஆரி8ரும் என்� நூல் அவர்க்கு நேவதமா8ிற்று. தாம் நேபசுமி�ங் களிகெ�ல்�ாம் அடிகள் கருத்துக்கறைள எடுத்துக் காட்� அடிகறைள வானளாவப் நேபாற்றுவரா8ினார். இவ்வாறு அடிகளி�ம் நேபரன்பும் கெபருங் கவர்ச்சியும் கெகாண்� ஈ.நேவ.ரா. அடிகறைள நே5ரிற் கண்டு நேபச வில்றை�; அதற்கு முற்ப�வும் இல்றை�. 5ான் ஒரு நேபாது அவர்கறைள, அய்8ா!, தாங்கள் ஏன் பல்�ாவரம் வரக்கூ�ாது? தங்கறைளப் பார்க்க அடிகளுக்க விருப்பம் உண்நே�! என்நே�ன். அதற்கு அவர்,

என்ன சாமி! சுவாமிகள் எவ்வளவு கெபரி8வர்; கெபரி8 பு�வர். அவரு�ன் 5ான் நேபச என்ன இருக்கி�து! என்�ார். ஆனால், அவர்க்கு அடிகறைளப் பார்த்துவி� நேவண்டு கெமன்னும் ஆவல் மட்டும் மிகுதி8ாக8ிருந்தது. அதற்நேகார் வாய்ப்புக் கிறை�த்தது.

அடிகறைளக் காணல்

முற்கூ�ி8ாங்குத் தஞ்றைச8ில் - கருந் தட்�ான் குடி8ில் கரந்றைதத் தமிழ்ச் சங்க விழா அடிகள் தறை�றைம8ில் 5ிகழ்ந்து கெகாண்டிருந்தநேபாது, விழாவுக்கு முன்பாகநேவ ஈ.நேவ.ரா. வந்துவிட்�ார். 5ான் அவரி�ம், வாருங்கள் அய்8ா! அடிகளி�ம் உங்கறைள அ�ிமுகப் படுத்துகின்நே�ன் என்று வற் புறுத்தி அறைழத்நேதன். அடிகள் அப்நேபாது நேமறை� மீது தறை�றைம இருக்றைக8ில் அமர்ந்து இருந்தார்கள். 5ாணத்தால் அவர் மறுத்து விட்�ார். 5ான் நேமறை�க்குச் கெசன்று அடிகட்கு அவறைரச் சுட்டிக் காட்டிநேனன்.

விழாவின் இறை� நே5ரத்தில் அடிகள் நேமறை�8ினின்றும் இ�ங்கி சற்நே� கெவளி 8ி�ஞ் கெசன்று மீள நே5ர்ந்தது. அடிகள் கூட்�த்திறை�8ில் நேமறை�க்குத் திரும்பிக் கெகாண்டிருந்தநேபாது அடிகள் தம்மருகில் வருவதற்கு முன்நேப ஈ.நேவ.ரா. எழுந்து 5ின்று அடிகறைள அன்நேபாடு வணங்கி 5ின்�ார். 5ான் அடிகளுக்கு அவறைர அ�ிமுகஞ் கெசய்து றைவத்நேதன். ஈ.நேவ.ரா. ஒன்றும் நேபசாது இரு றைககறைளயும் கூப்பி8படி இருந்தார். அடிகள் அவறைரத் தம்மு�ன் நேமறை�க்கு வந்து அமரும்படி அறைழத்தார். அவர் அதற்கு இறைச8வில்றை�.

ஆன்� மதிப்பு

ஈ.நேவ.ரா. அடிகநேளாடு அளவளாவுதற்கு மறுத்த காரணம், அடிகள்பால் அவர் கெகாண்� ஆன்� மதிப்நேப8ாம். இதற்கு ஈண்கெ�ாரு 5ிகழ்ச்சிறை8 எடுத்துறைரத்தல் இனிறைம 8ாகும். அஃதாமாறு - 1925இல் கெசன்றைன 8ில் சுநேரந்திர5ாத் ஆரி8ா வீட்டில் ஈ.நேவ.ரா. தங்கி8ிருந்தார். அக்கா�த்தில் காங்கிரஸ் தறை�வராய்ப் கெபரும் புகழ் பறை�த்தவராய் அவர் விளக்கமுற்�ிருந்தார். 5ாட்�ாள்கள் (பத்ரிறைககள்) வழி8ாக இவர் கெபரும் புகறைழ 8ான் 5ன்க�ிந்திருந்நேதன். ஆரி8ாவின் எதிர்வீட்டில் 8ான் ஓர் 5ண்பறைரக் காணச் கெசன்�ிருந்நேதன். அவர் எதிர் வீட்டில் ஈ.நேவ.ரா.

Page 5: மறைமலை அடிகள்

இருப்பறைத அ�ிவித்தார். என் 5ண்பருக்கு ஆரி8ாவின் 5ண்பர்.

என் 5ண்பரி�ம் 8ான், ஈ.நேவ.ரா.றைவப் பார்க்க விரும்புவறைதத் கெதரிவித்நேதன். அவகெரன்றைன அங்கறைழத்துச் கெசன்�ார். எனக்கப்நேபாது பதிகெனட்டு ஆண்டு. உட்கார்ந்திருந்த ஈ.நேவ.ராவுக்கு 8ான் அ�ிமுகப்படுத்தப்பட்நே�ன். உ�நேன, அவர் திடுகெமனத் தம்மிருக்றைகறை8 விட்டு, ஆ! அடிகள் புதல்வரா? என்கெ�ழுந்து 5ின்று வணங்கினார். சிறுவனாகி8 8ான் 5ாணத்தினாலும், வி8ப்பினாலும் திறைகத்து கெமய்ம8ிர் சிலிர்த்து 5ின்நே�ன். ஆ! மாகெபருந்தறை�வர்.

எவ்வளவு பணிவாக இருக்கி�ார்! சிறுவனாகி8 என்றைன எழுந்து 5ின்று வணங்கி 5ிற்கின்�ாநேர! என்ன வி8ப்பு என்கெ�ல்�ாம் ம8ங்கி 5ின்நே�ன் சி� கெ5ாடிகள். அப்நேபாதவர், என்றைன இருக்றைக8ில் உட்காரச் கெசான் னார். 5ான் குழ�ிக் குழ�ித் தாங்கள் கெபரி8வர்கள். தாங்கள் உட்கார்ந்த பி�நேக 5ான் உட்காருநேவன் என்நே�ன். அதற்கவர் தாங்கள் அடிகள் புதல்வரல்�வா! அடிகறைளப் நேபா�ப் கெபரும்பு�வர் 8ாருளர்? அவர்கள் எங்கள் தறை�வர். அவர் புதல்வராகி8 தாங்கள்தான் முதலில் அமரநேவண்டுகெமன்று சி�ி8னாகி8 என்றைன வற்புறுத்தி உட்கார றைவத்து விட்டுப் பி�நேக அவர் உட்கார்ந்தார் என்பதாம்.

சு8மரி8ாறைத இ8க்கம்

காங்கிரஸ் இ8க்கத்தினின்று பிரிந்த பின் சி� ஆண்டுகள் ஈ.நேவ.ரா. சீர்திருத்தக் கருத்துகறைள விளக்கப்படுத்திக் கெகாண் டும், தமிழின - 5ாகரிக மறு ம�ர்ச்சிக்குப் பணி8ாற்�ிக் கெகாண்டுமிருக்றைக8ில் நேவநே�ார் திறைச8ில் 5ாட்�ங்கெகாண்�ார். அவர் கருத்துப்படி, ஆரி8 5ாகரிகமாம் வர்ணாஸ்ரம தர்மப் பிடி8ிலிருந்து - அவ்வாரி8ஆதிக்கப் பிராமணர்களின் பிடி8ிலிருந்து தமிழினம் விடுதறை� கெப�நேவண்டும். அதற்குத் தமிழர்கள் தம் சு8மரி8ாறைதறை8 உணர்தல் நேவண்டும். உணர்ந்து பிராமணர்கள் ஆதிக்கத்தி லிருந்து விடுதறை� கெப�நேவண்டும். அதற்கு; கிளர்ச்சி கெசய்து தமிழ் மக்கள் ப8ன்கெப� ஓர் இ8க்கம் நேவண்டுகெமன்று கருதினார். கருதி8வாநே� சு8மரி8ாறைத இ8க்கத்றைதத் நேதாற்றுவித்தார்.

நேவற்றுறைம8ில் ஒற்றுறைம (அடிகள் கெகாண்� மகிழ்ச்சி)

க�வுள், சம8ம், நேகா8ில், வழிபாடு, சம8 நுல்களில் ஆழ்ந்த ஆர்வங்கெகாண்� சிவத் கெதாண்�ராம் அடிகள் தாம் பரப்பவிருந்த தமிழ் இன 5ாகரிக, கெமாழி சீர்திருத்தக் கருத்துக்கள் 8ாவற்றை�யும் ஈ.நேவ.ரா. பரப்பி வருவது கண்டு ஆழ்ந்த மகிழ்ச்சி கெகாண்�ார். 8ான், ஆராய்ந்து எழுதி அரிநேத அச்சிட்டு கெவளிப்படுத்தும் நேகாட்பாடுகள் 8ாவும் கறை�ஞர்க்கும், பு�வர்க்கும், கெபாது மக்களிற் சி�ந்தார் சி�ருக்குநேக ப8ன் தருகின்�ன. ஆனால், ஈ.நேவ.ராவின் கிளர்ச்சிநே8ா சிற்றூர், நேபரூர்களிகெ�ல்�ாம் பரவிப் ப8ன் விறைளக் கின்�து. இதனால் எனது நே5ாக்கங்களும், விருப்பங்களும் அவராநே� எளிதில் எங்கும் பரவுகின்�ன. என்நேனாக்கம் எனக்கு வருத்தம் தருதலின்�ி எளிநேத முற்றுரு கின்�ன. ஆத�ால், ஈ.நேவ.ரா. கெ5டிதினிது வாழ்க! அவர் மு8ற்சி கெவல்க! என்று தம்றைமக் காண வருநேவாரி�கெமல்�ாம் அடிகள் கூ�நேவ, ஈ.நேவ.ராறைவ வா8ார வாழ்த்திக் கெகாண்டிருந்தார்.

Page 6: மறைமலை அடிகள்

(நூல்: மறை�மறை� அடிகள் வர�ாறு ஆசிரி8ர் மறை�.திரு5ாவுக்கரசு.

. Share on digg Share on delicious Share on technorati Share on stumbleupon

இப்�ிரிவில் அண்தைமச் பெ ய்திகள்:

நீதிக்கட்சி இ8க்கத்தின் 1917 ஆம் ஆண்டு கெச8ல்பாடுகள் - கெதா�ர் கட்டுறைர 40

தமிழ்ஆண்டு ( திருவள்ளுவர் ஆண்டு ) திறைசகெ8ட்டிலிருந்து ..! ஊர் சுற்�ி நீதிக்கட்சி இ8க்கத்தின் 1917 ஆம் ஆண்டு கெச8ல்பாடுகள் - கெதா�ர் கட்டுறைர 39

தினம�நேர ஒரு �வுட்தான் !

இப்�ிரிவில் முந்தைதயச் பெ ய்திகள்:

இ�ால்குடி கெபரி8ாரி8ல் ப8ிற்சிமுகாம் அ�ிஞர் அண்ணா 103 ஆம் ஆண்டு பி�ந்த 5ாள் சிந்தறைனகள் 5ம் 5ாடு ஏறைழ 5ா�ா ?

ஹசாநேர8ின் பிற்நேபாக்குத்தனம் ! - காஞ்சா அய்�ய்8ா இராமா8ணம் ஊழறை� ஒழிப்பவர்களா இவர்கள் ? பாப5ாசம் பார்ப்பன ரவி என்� ரவிசங்கரின் சட்�த்திற்குப் பு�ம்பாக ஏமாற்�ி வாழும் கறை� !

<< முன்பு அடுத்து >>

கெப8ர்(அவசி8ம்)

திரு. வி. கா

6.1 திரு.வி.க. வின் வாழ்க்தைகயும் கல்வியும்

தமிழ் இறைளஞர் முதல் முதிநே8ார் வறைரயுள்ள 8ாவர் கெ5ஞ்சங்களிலும் வாழும் கெபரி8வர் இவர். இவறைர அன்நேபாடு திரு.வி.க. என அறைழப்பர். இவர்

தமிழ்5ாட்டுக்கும், தமிழ்கெமாழிக்கும் எண்ணி��ங்காத் கெதாண்டுகள் கெசய்துள்ளார். இவர் கெசங்கற்பட்டு மாவட்�ம் துள்ளம் என்னும்ஊரில் 1883 ஆம்ஆண்டு பி�ந்தவர்.

இவருறை�8 கெபற்நே�ார் விருத்தாச� முதலி8ார், சின்னம்மாள். எனினும் இவர்தம்

Page 7: மறைமலை அடிகள்

‘ ’ முன்நேனார் திருவாரூறைரச் நேசர்ந்தவராதலின் திரு என்� அறை�கெமாழிறை8த் தம் கெப8ருக்கு முன்னால் அறைமத்துக் கெகாண்�ார். முதலில் தந்றைத8ி�நேம திண்றைணப்

பள்ளி8ிலும், பி�கு கெவஸ்லி க�ாசாறை�8ிலும் ப8ின்�ார்.

இவருறை�8 தமிழாசான் 8ாழ்ப்பாணம் கதிறைரநேவற்பிள்றைள. தனிநே8 தம் ஆசானி�ம் புராணங்கறைளயும், 8ாப்பி�க்கணத்றைதயும்; ம8ிறை� மகாவித்வான் தணிகாச� முதலி8ாரி�ம் திருவருட்�யன், ிவப்�ிரகா ம், ிவஞானவே�ாதம்

நேபான்� நூல்கறைளயும் வ�கெமாழிறை8யும் கற்�ார். பாம்பன் சுவாமிகளி�ம் உப5ி�தங்களும், மருவூர்க் கநேணச சாஸ்திரிகளி�ம் சிவகீறைதயும், நீ�கண்� பாடி8மும், அப்துல் கரீமி�ம் திருக்குர்ஆனும் கற்�ார். ஜஸ்டிஸ் சர்.டி.சதாசிவராவ்

கெதா�ர்பால் ஆங்கி� அ�ிவும் கெபற்�ார். சான்நே�ார் நேபசுமி�ம் எங்கணும் கெசன்று நேகள்விச் கெசல்வத்றைதப் கெபருக்கியும், பல்தி� நூல்கறைள வி�ாது ப8ின்று அ�ிறைவ

விசா�ப்படுத்தியும் வந்தார். அந்5ாறைளப் கெபருமக்கள் கெபசன்ட் அம்றைம8ார், மறை�மறை�8டிகள் நேபான்நே�ார் கெதா�ர்பும் இவறைர உ8ர்த்தி8து. இவ்விதமாகப்

கெபற்� ஊற்�நேம இவறைர ஏற்�ம் கெப�ச் கெசய்தது. கெவஸ்லி க�ாசாறை�8ிலும், பள்ளி8ிலும் தமிழாசிரி8ராகத் திகழ்ந்தார்.

1917- இல் கெபசன்றை�யும் அவரது இரு கண்களான அருண்நே�ல், வாடி8ாறைவயும் றைகது கெசய்தது அரசு. உ�நேன அரசி8லில் ஈடுபட்டு, வேத �க்தன்

இதழாசிரி8ராகி, நேவகமிக்க தமிழ் எழுத்தால் மக்கறைளச் சிந்திக்கவும் சீ�ி எழவும் தூண்டினார். அ�க்குமுறை�றை8 எதிர்த்து நேகாகநே� மண்�பத்தில் திவான் பகதூர்

நேகசவப் பிள்றைள தறை�றைம8ில் திராவிடரும் காங்கிரசும் என்� தறை�ப்பில் நேபசினார். இதுநேவ இவரதுஅரசி8ல் கன்னிப் நேபச்சு.

கெசன்றைன8ில் மகாசன சங்கம் நேதான்�ி8து. அதன் தஞ்றைச மா5ாட்டில் ‘ ’ இனி எங்கும் எவரும் தமிழிநே�நே8 நேபசநேவண்டும் என்� தீர்மானத்றைதக் கெகாணர்ந்தார். இந்த கெமாழிப் புரட்சி காரணமாக அவறைரப் புரட் ி வீரர் எனப் புகழ்ந்தனர். அம்மா5ாடு ஈநேராட்டில் கூடி8நேபாது கெபரி8ார் ஈ.நேவ. ரா கெதா�ர்பு ஏற்பட்�து. சாது அச்சுக்கூ�ம் 5ிறுவி நவ க்தி வார இதறைழ 20-10-1920-இல் கெதா�ங்கினார். நேதசபக்திக் கனறை� மூட்டினார். தமிழார்வத்றைதப் கெபாங்கச் கெசய்தார். 1940 வறைர 20 ஆண்டுகள் அப்பத்திரிறைகறை8 5�த்தினார்.

இந்தி8ாவிநே�நே8 முதன்முதல் 1918- இல் கெசன்றைன8ில்தான் கெதாழிற்சங்கம் ஏற்பட்�து. அதில் சுந்தரனாரின் பங்கு கெபரிது. நேபாலீஸ் சங்கம், அச்சகத்

கெதாழி�ாளர் சங்கம், இர8ில்நேவ கெதாழி�ாளர் சங்கம் நேதான்�க் காரணமானார். அரசி8லிலும் கெதாழி�ாளரி8க்கத்திலும் இவரது கெபரும் பகுதி வாழ்க்றைக

கழிந்தது. 9-7-1926- இல்அரசி8றை�த் து�ந்தார். இவரது அரசி8ல் குரு தி�கர்.

Page 8: மறைமலை அடிகள்

சம8த் கெதாண்டின் 5ிறை�8மாக 5ி�வுவது இவர் நேதாற்�ி8 �ா சுப்�ிரமணிய �க்த ஜன தை�. மாதர் ங்கம், தைகம்தைமப் பெ�ண்கள்

கழகம், கணிதைகயர் ந ம் கருதும் நாக�ா த்தார் ங்கம் முதலி8றைவ நேதான்�ச் கெசய்தார். இளறைம மணம் ஒழிக்க வந்த சாரதா மநேசாதாவுக்கு

எழுத்தாலும் நேபச்சாலும் ஊக்கம் தந்தார். இவர் பணிகட்கெகல்�ாம் மகு�மாக அறைமவது தமிழ்ப்பணி.

6.1.1 திரு.வி.க. வின் �தைடப்புகள்

இவர் 5�த்தி8 இரண்டு இதழ்கள் வேத �க்தன், நவ க்தி ஆகி8ன. இ8ற்�ி8 நூல்கள் மனித வாழ்க்தைகயும் காந்தியடிகளும், பெ�ண்ணின் பெ�ருதைம அல் து வாழ்க்தைகத் துதைண, சீர்திருத்தம் அல் து இளதைம

விருந்து, முருகன் அல் து அழகு, தை வத் தி�வு, தமிழ்த்பெதன்�ல் (கெசாற்கெபாழிவுகள்), தமிழ்ச் வே ாதை ( பத்திரிறைகத் தறை�8ங்கங்கள்), வேமதைடத் தமிழ் ( நேமறை�ப் நேபச்சுகள்), அருள்வேவட்டல் ( கெசய்யுள் நூல்) ஆகி8றைவ. இவரது

உறைர5றை� சின்னஞ்சிறு கெதா�ர்கள், வினாவிறை�, வி8ங்நேகாள், வி8ப்புத் கெதா�ர்கள், அடுக்குத் கெதா�ர்கள், புதுச்கெசால்�ாக்கம், உவறைம, உருவகம்

நேபான்�வற்றை�க் கெகாண்டு தனித்தன்றைமயும் எளிறைமயும் கெகாண்டு விளங்குகி�து. புதி8 உறைர5றை�8ின் தந்றைத என்றும் தமிழ் நேமறை�ப் நேபச்சின்

தந்றைத என்றும் இவர் நேபாற்�ப் கெபறுகி�ார். கெபாதுறைமக் கருத்துகறைளயும் கா�த்துக்கு ஏற்� புதுறைமக் கருத்துகறைளயும், தமிழ்5ாட்டில் கெதன்��ாய் அள்ளித்

கெதளித்தார். தமிழாசிரி8ராய் இருந்து பத்திரிறைக ஆசிரி8ராய்ப் புகழ் கெபற்று, அரசி8ல் தறை�வராய் விளங்கி, கெதாழி�ாளர் தறை�வராய்ச் சி�ப்புற்றுப்

படிப்படி8ாய் வளர்ச்சி கண்�வர்.

திரு.வி.க. ஐம்பது அரி8 நூல்கறைள எழுதியுள்ளார். "நேபச்சுப் கெபரும்பு8�ாகவும், எழுத்து எரிமறை�8ாகவும், கெசய்தித்தாள் சிற்பி8ாகவும் ஒளிர்ந்தார். அவர் தமிழ்5ாட்டுக் காந்தி8ாகவும், தமிழுக்கும் தமிழ்

எழுத்தாளர்களுக்கும் தந்றைத8ாகவும், கெதாழி�ாளர்களுக்குத் தா8ாகவும் விளங்கினார்" என்று கல்கி பாராட்டியுள்ளார்.

6.1.2 ாததைனயும் வே�ாததைனயும்

திரு.வி.க. ஒரு சகாப்தம்; பல்கறை�க் கழகம், மூன்கெ�ழுத்துச் சான்நே�ார், ஆன்� எழுத்தாளர், அருவிப் நேபச்சாளர், நேதர்ந்த சிந்தறைன8ாளர், பண்பார்ந்த

பத்திரிறைக8ாளர், உறைர8ாசிரி8ர், கெமாழிகெப8ர்ப்பாளர், கவிஞர், இறை�த்திருப்பணியும் தமிழ்ப் கெபாற்பணியும் 5ாட்டு 5ற்பணியும் ஆற்�ி8 5ல்�ார்.

தமிழ் முனிவர், தனக்கெகன வாழாப் பி�ர்க்கெகன மு8லும் நேபரருள் கெ5ஞ்சம் உறை�8வர். எல்�ார்க்கும் எழுத்து5றை� நேவறு, நேபச்சு5றை� நேவறு. இந்த இருநேவறு

5றை�றை8யும் ஒன்�ாக்கிப் புதி8நேதார் 5றை� பறை�த்தவர். வாழ்றைவநே8 நேபச்சும்

Page 9: மறைமலை அடிகள்

எழுத்துமாக ஆக்கிக் கெகாண்�வர் இவர். இதனால்தான் படித்த அ�ிவாளிகளும் ஏ��ி8ாத் கெதாழி�ாளிகளும் இவரால் ஒருநேசரக் கவரப்பட்�னர். அடிக்கன்று

வாறைழ8ாகத் நேதான்�ி8 கல்கியும் மு. வரதராசனாரும் இவருக்கு வாரிசுகளாவர். அதனால்தான் கல்8ாண சுந்தரனாரின் முதல் ஈகெரழுத்றைதயும் தன் கெப8ரின்

முதகெ�ழுத்றைதயும் கல்+ கி = கல்கி என றைவத்துக் கெகாண்�ார் இரா. கிருஷ்ணமூர்த்தி (கல்கி). தாம் 5�த்தி8 ஏடுகளில் திரு.வி.க. காந்தி8டிகளின்

ஆங்கி�த்றைத அழகும் ஆழமும் குறை�8ாது அப்படிநே8 கெப8ர்த்துள்ளார். காந்தி ‘ ’ இவறைரப் கெப8ர்ப்பாளர் என்நே� அறைழப்பார். இவரது நூற்�ாண்டு

விழாவிறைன1984 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்5ாடு அரசு தஞ்றைச8ில் கெகாண்�ாடி8து.

6.1.3 தன் வர ாறு

தன் வர�ாற்�ில் இவரது ‘ ’வாழ்க்தைகக் கு�ிப்புகள் ஒருறைமல் கல். அது புதுவறைக இ�க்கி8த்திற்குப் புத்கெதாளி தந்தது. பிர8ாணம் என்� கெசால்லுக்குச்

‘ ’ கெச�வு எனும் கெசால்றை�ப் ப8ன்படுத்தி 5ி�வச் கெசய்த கெபருறைம8ர். திரு.வி.க., திரு.வி.க. தமிழ் என்று அறைழக்கும் வண்ணம் புதுவறைக 5றை�8ிறைனத் நேதாற்றுவித்தவர். தம் வாழ்க்றைக 5ிகழ்ச்சிகறைள, அனுபவங்கறைள, க�ந்து கெகாண்� இ8க்கங்கறைள, சந்தித்த மனிதர்கறைளப் பற்�ி 800- க்கு அதிகமான பக்கங்களில்

வாழ்க்றைகக் கு�ிப்புக்களாகத் கெதாகுத்துத் தந்துள்ளார். நேதாற்றுவாய், நேசாதி�ம், குழந்றைதறைம, பள்ளிப்படிப்பு, பிள்றைளறைம, கல்வி எனப் பதினாறு

அத்தி8ா8ங்களில் வாழ்க்றைகக் கு�ிப்புக்கறைளத் தந்துள்ளார். ‘ 5ல்�ன கெகாண்டும், தீ8ன வி�க்கியும் மற்�வர் வாழ்வதற்கு என் வாழ்க்றைகக் கு�ிப்புகள் ஓரளவி�ாதல்

’ துறைணபுரியும் என்னும் 5ம்பிக்றைக இறைத எழுதுமாறு உந்தி8து - இதுதான் திரு.வி.க. வின் நே5ாக்கம்.