147
டார டணி கீடாசி ( கீடகநி தடாக) ஆகி ம: கபியதாகி இப ீடா டா டணினாக: சி. ததாட, கா. காபித கபியதாகி டா (1861-1941) ாட ாட இாணதஞ டித பாணீகி , ாட ட பிதாச ஆகியதாறக ிக ஆதி கஞகா ாகடந டிதப, இதபட டாடபி யப தா இறகிா தடரதபிட க. ஆக சீற பாட டார அரத காபித டக சணா அத ஆகக ீடட. கபி, ாக, இடசகீ , கட, ாப,

டாூின் டணிழ்க் கீடாஞ்சிTamil Heritage Foundation ல்யபறு டப்த் ுடகநில் ஆக்ும் கடத்

  • Upload
    others

  • View
    2

  • Download
    0

Embed Size (px)

Citation preview

  • டாகூரின் டணிழ்க் கீடாஞ்சி

    (னழுக் கீடங்கநின் தடாகுப்ன)

    ஆங்கி னெம்: கபியதாகி இபநீ்டாத் டாகூர் டணினாக்கம்: சி. ததாடன், கா.

    காபிதக் கபியதாகி டாகூர் (1861-1941)

    ாட ாட்டில் இாணதஞம் ழுடித பால்ணீகி, ாடம் டத்ட பிதாசர் ஆகியதானக்குப் ிகு ஆதிக் கஞக்கா ாக்கடந ழுடிதபர், இதுபடத் டாகூடத் டபி யபறு தார் இனக்கிார் ன்று தடரிதபில்ட க்கு. ண்து ஆண்டுகள் சீனன் பாழ்ந்ட டாகூரின் அரித காபிதப் டப்னகள் சுணார் அறுது ஆண்டுகளுக்கு ீடித்ட. கபிடட, ாகம், இடசக்கீடம், கடட, ாபல், ன்னும்

    http://jayabarathan.files.wordpress.com/2007/01/book-cover-design-small.jpgSubaTypewritten textTamil Heritage Foundation

  • ல்யபறு டப்னத் துடகநில் ஆக்கும் கடத் டிடண தகாண் டாகூனக்கு ஈடிடஞதாபர் உகில் ணிகச் சிய! டன டும்ாடு (Les Miserables), ாட்ர் ாம் கூன் (The Hunchback of Notre Dame) யான் ாபல்கள் ழுடித, ணாதனம் ிதஞ்ச் இக்கிதப் டப்ாநி பிக்ர் ஹூயகா [Victor Hugo (1802-1885)] எனபர்டான் டாகூனக்குப் டப்ில் ிகாபர் ன்று தசால்ப்டுகிது.

    1913 ஆம் ஆண்டில் அபது ஆங்கிக் கீடாஞ்சி இக்கிதத்துக்காக யாதல் ரிசு தற்பர் இபநீ்டாத் டாகூர். அபர் என கபிஜர், இடசப் ாகர், கடட, ாபல் டப்ாநர், ஏபிதர், கல்பி னகட்ாநர், இந்டிதாபிய பங்காந தணானிதில் ணகத்டா காபித தல்கள் ஆக்கித ணாதனம் ழுத்டாநர். இண்ாதித்துக்கும் யணற்ட் இடசப் ால்கள், ஆதித்துக்கும் யணற்ட் கபிடடகள், க் குடத இனது தன ாகங்கள், குறு ாகங்கள், ட்டு ாபல்கள், ட்டுக்கு யணற்ட் சிறுகடடத் தடாகுப்னத் தடார் தல்கள் ழுடிதபர். ல்ாப் ால்கடந ழுடி அபற்றுக்கு ற் தணட்டுகடநனேம் இட்பர் டாகூய. அத்துன் அபது ஏபிதப் டப்னகள், தஞக் கட்டுடகள், ஆங்கி தணானிததர்ப்னகள் ஆகிதபற்டனேம் யசர்த்துக் தகாள்ந யபண்டும்.

    ாடிதாடப் யால் ணாதனம் யடசீதக் கபிதா டாகூர், யடசப்ிடா காந்டிதின் ணீது ணடிப்னக் தகாண்பர். காந்டிக்கு “ணகாத்ணா” ன்னும் ட்ம் அநித்டபர் டாகூர் ன்து னக்குத் தடரிதாது. யாதல் ரிசு தற் டாகூனக்குப் ிரிட்டிஷ் அசாங்கம் 1915 இல் டட்கூட் (Knighthood) தகௌபம் அநித்டது. ஆால் 1919 இல் ாிதன் பாா ாக் டநத்டில் ஆனேடணற்றுப் யாாட்ம் த்டித 400 யணற்ட் இந்டித சீக்கிதடப் ிரிட்டிஷ் டதிர் சுட்டுக் தகான் ிகு டாகூர் அபர்கள் அநித்ட தகௌபப் ட்த்டடத் துந்டார். ட்டு பதது னடய டாகூர் டான் கபிடட னடதத் தடாங்கிதடாய்த் டது சுத சரிடடதில் கூறுகிார். அபது னடல் கபிடடத் தடாகுப்ன 17 ஆபது பதடில் தபநிதாது. டாகூரின் டப்னகநில் ம்ட இந்டிதக் காச்சானம் யணற்கத்டித னற்யாக்குக் கனத்துக்களும் ின்ிக் கிக்கின். 1901 ஆம் ஆண்டில் தகால்கத்டா கரின் தபநிப்குடிதில், “பிசுப ாடி” ன்னும் கடப் ள்நிடத ஆம்ித்டார். காஞ் தசன் ிடணர் இந்டிா காந்டி பிசுப ாடி கடப் ள்நிதில் தின்பர்.

    பங்காந னெத்டில் ழுடித டாகூரின் கீடாஞ்சிக்கு பங்காநிகள் னடில் ல் பயபற்ன அநிக்கபில்ட. ிகு டாகூய அபற்ட ஆங்கித்டில் தணானி ததர்த்து தபநிதிட் யாது, யணற்டிடச ாடுகள் கீடாஞ்சிடத ாாட்டிப் யாற்ி. அடன் ணகத்டா பாற்று பிடநவுடான் கீடாஞ்சிக்குக் கிடத்ட யாதல் ரிசு. கீடாஞ்சிப் ாக்கநில் டாகூர் டன்யாடு உடதாடுகிார். உன்யாடும், ன்யாடும் உடதாடுகிார். ல்ாம் பல் இடபனுன் உடதாடுகிார். சி சணதம் அபர் யசுபது கவுநிணா அல்து காடினோ ன்று தடரிந்து தகாள்பது சற்றுச் சிணணாக உள்நது.

  • கீடாஞ்சிடத ஆங்கித்டில் டிக்கும் யாது, க்கு அத்டட இிடண உண்ாகபில்ட. ஆால் அந்ட பரிகடநத் டணினில் ழுடி ான் பாசிக்கும் யாது, டாகூரின் நிங்கு உள்நம் நிணாக எநிர்பது க்குத் தடரிந்டது. டது பங்க னெத்டட ஆங்கித்டில் தணானிததர்க்க னடிதாணல் சி இங்கநில் டாகூய டடுணாறுபது தடரிகிது. சி இங்கநில் ன் தசால் பனகிார் ன்று தடரிதாணலும் யாகிது. க்கு பங்க தணானி தடரிதாது. டாகூரின் ஆங்கி தணானிததர்ப்ய து னெ தல். டாகூர் டணிடனக் கற்றுத் டணினில் கீடாஞ்சிடத ழுடி இனந்டால் ப்டி இனக்கும் ன்று ணடில் ிறுத்டி, அபது உன்ட காபிதத்டடத் டணினாக்க னதன்யன். அந்ட னதற்சிதில் ான் தபற்ி தற்யா ன்டட பாசகர்டான் தசால் யபண்டும்.

    “ன் தஞம் னடித பில்ட”, ன்று கீடாஞ்சிதில் கூறும் டாகூர் தற்ி ாற்து ஆண்டுகளுக்கும் யணாக ம்ணிடயத பாழ்ந்து பனகிார். இாணாதஞம், ணகாாட இடிகாச தல்கள் யால், டாகூரின் கீடாஞ்சினேம் ல்ாதிம் ஆண்டுகள் ாடத்டில் சீாய் ிடக்கப் யாகிது ன்து ன் ஆழ்ந்ட ண்ஞம். பாம் என னடதாக ஈாண்டுகள் தாறுடணதாகத் டிண்டஞதில் தடார்ந்து டிப்ித்ட ன் ணடிப்னக்குரித ண்ர்கள், டிண்டஞ அகிபட இடழ் அடிர்கள், டின. யகாால் ாாாம், அபர் சயகாடர் டின. துக்காாம் ஆகித இனபனக்கும் து உநங்கிந்ட ன்ிகள். டாகூரின் கீடாஞ்சி னழுபடடனேம் டணிழ்கூறும் உகுக்கு “அன்னன் இக்கித படப்னங்கா” னெணாகவும் பனங்கி க்தகான பாய்ப்நித்ட ன்னடண ண்ர் கபிஜர் னகாரிக்கும் து உநங்கிந்ட ன்ி.

    சி. ததாடன்,

    கிங்கார்டின், அண்ாரியதா,

    கா

    (பரி 21, 2007)

    ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

    கீடங்கநின் தடாகுப்ன

    டாகூரின் டணிழ்க் கீடாஞ்சி

    ஆங்கி னெம்: கபியதாகி இபநீ்டாத் டாகூர் டணினாக்கம்: சி. ததாடன், கா.

  • (பரி 21, 2007)

    ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

    கீடங்கள்: (1 – 103)

    பினித்தடழுக ன் யடசம்!

    னெம்: கபியதாகி இபநீ்டிாத் டாகூர் டணினாக்கம்: சி. ததாடன், கா

    இடதம் ங்யக அச்சணின்ி உள்நயடா, ங்யக டட ிணிர்ந்து ிற்கியடா, அிவு பநர்ச்சிக்கு ங்யக னஞ பிடுடட உள்நயடா, குடும்த்டின் குறுகித டடப்ாடுகநால் தபநி உகின் எனடணப்ாடு ங்யக உடட்டுத் துண்டுகநாய்ப்

    http://jayabarathan.files.wordpress.com/2008/11/cover-bangla-desh1.jpg

  • யாய்பி பில்டயதா, பாய்ச் தசாற்கள் ங்யக தணய்திகநின் அடிப்டதிினந்து தபநிப்டதாய் பனகின்யபா, பிானதற்சி ங்யக டநர்ச்சி தின்ி னஞத்துபம் யாக்கி டது கங்கடந ீட்டுகியடா, அடிப்ட யடடிச் தசல்லும் தடநிந்ட அியபாட்ம் ங்யக ானடந்ட னக்கம் ன்னும் ாட ணஞில் பனி டபிப் யாய்பி பில்டயதா, யாக்கம் பிரிதவும், ஆக்கபிட னரிதவும் இடதத்டட ங்யக பனித்டிச் தசல்கிாயதா, அந்ட பிடுடடச் சுபர்க்க னணிதில் ந்டன் ிடாயப! பினித்தடழுக ன் யடசம்!

    ***********

    டங்கணா ன் பங்காநம்

    கபியதாகி: இபநீ்டிாத் டாகூர் டணினாக்கம்: சி. ததாடன், கா.

    (ிரிட்டிஷ் இந்டிதாபில் பங்காந ணாிம் ிரிதாணல் என்ாக இனந்ட யாது, கபியதாகி இபநீ்டிாத் டாகூர், டான் ிந்ட டாதகத்டடத் “டங்கணா ன் பங்காநம்” ன்று பனஞட தசய்து உள்நத்டடத் தடாடும் உன்டக் கபிடட இது! ாடம் பிடுடட அடந்து, யணற்கு பங்காநம், ங்கநா யடசம் ன்று இண்ாகத் துண்டு ட்ாலும், டாகூரின் இவ்பரித கபிடடடதப் ங்கநா யடசத்டின் இஸ்ாணித பங்காநிகள் டணது யடசீத கீடணாகப் ாடிப் பசம் அடபது, ாாட்டுபடற்கு உரிதது)

  • தான்ா ன் பங்காந ாய! ின்ட ான் யசிக்கியன். பாநாபித ின் தடன்ல் காற்று ன் தஞ்டசப் னல்ாங்குனல் ஆக்கி ப்யாதும் இடசணீட்டும்! பசந்ட காத்டில் ன்னம் டாதகயண! ின் ின் சதுப்னித் யடாப்ன ணஞம் உல்ாசம் அநித்தடன்டத் டாாட்டும்! ன்ய ன் தஞ்சின் னல்ரிப்ன! இடனேடிர் காத்டில் ன்னம் டாதகயண! னற்றும் ணர்ந்ட ின் தற்கடிர்கள் னன்டக சிடிப் தாங்குபடடக் காட்டும்! ன்னம் டாதகயண! ன்ய உந்டன் னில்ணதம்! ன்ய உந்டன் பண்ஞணதம்! ன்ய உந்டன் அனடண! ன்ய உந்டன் தணன்டண! ஆணங்கநின் ாடங்கநிய ஆற்ங் கடகநின் யடாள்கநிய த்டடகத ச்டசக் கம்நம் பிரித்துநாய்! ன்னம் டாதகயண! உன்ிடழ்கள் உடிர்க்கும் தணானிகள் யடாய் இிக்குதணன் தசபிதிிய! ன்ய ன் தஞ்சின் னல்ரிப்ன! ன்னம் டாதகயண! ின்னகத்டில் யசாக ினல் டினேம் யாது ன் கண்கநில் தாங்கி ழும் ீர்த்துநிகந *****************

    ன்ிடசக் கீடம்

    கபியதாகி இபநீ்டிாத் டாகூர் டணினாக்கம்: சி. ததாடன், கா.

    காற்ிிய பனதணன் கீடம், குனந்டாய்! உடத் டழுபி ஆடசக் கங்கள் யால்

  • அடஞத்துக் தகாள்ளும்! உது தற்ி ணீது னத்டணிட்டு இடனால் ஆசி அநிக்கும்! டித்துள்ந யாது உன்னகில் அணர்ந்து உது தசபிதில் னடனடக்கும் ன் கீடம்! சந்டடி இடச்சில் ீ டபிக்கும் யாது அண் அடணத் துக்கு காந்டம் அநிக்கும், ன் கீடம்! இட்டச் சிகுகள் யால் ன் கீடம் உன் கவுகள் உதிர்த்தடன உந்துசக்டி டனம்! கங்கு கடதற் காஞாட காட்சிக்கு உன் இடதத்டட ந்டிச் தசல்லும் ன் கீடம்! க்கும் ாடடதில் காரினள் சூழும் யாது உக்கு ன்ினேன் பனிகாட்டும் ன் கீடம், பாத்து பிண்ணீாய்! உன்ின கண்ஞின் ணஞிக்குள் அணர்ந்து தகாண்டு உன் தஞ்சின் பினிகளுக்கு எநினைட்டும், ன் கீடம்! ணஞத்டில் ந்டன் குல் ணங்கி தணௌ ணாகும் யாது, உதினள்ந உன்ிட தத்டில் யாய் ஏடசதிடும் ன் கீடம்!

    ************

    கீடாஞ்சி (1) உடனேம் ாண்ம்

    கபியதாகி இபநீ்டிாத் டாகூர் டணினாக்கம்: சி. ததாடன், கா.

  • அந்டிணக் கா ணின்ி ன்ட ஆக்கினேள்நாய் ீ! உபடக அநிப் டல்பா அது உக்கு? உடனேம் இப்ாண்த்டட ணீண்டும், ணீண்டும் தபறுடண ஆக்குபாய் ீ! னத்துதிர் அநித்து, ணறுடினேம் அடட ிப்னபாய் ீ! குன்ின் ணீதும், ள்நம் ணீதும் ீ ந்டி பந்ட னல்ின் இடதா இச்சிறு னல்ாங்குனல் பிடும் னெச்சுக் காற்ில் கா தணல்ாம் னடித கீடங்கள் தானித டபப்ாய் ீ! உந்டன் தடய்பகீக் கங்கள் ன்யணல் டும்யாது, ந்டன் தஞ்சம் உபடகதின் ல்ட ணீிச் தசல்லும்! யணலும் அடில் ஊகிக்க னடிதா உடதணானிகள் உடிக்கும்! அநபின்ி அள்நி அள்நிப் தய்ட உந்டன் தகாடப் ரிசுகள் து இச்சிறு டககநில் ணட்டுயண கிடத்துள்ந! கந்து யாதி னேகங்கள்! ஆதினும் இன்னும் ீ இப்ாண்த்டில் தானிந்து தானிந்து தகாட்டுகிாய்! அங்யக காிதிம் உள்நது இன்னும், யணலும் ீ ிப்ி!

  • **************

    கீடாஞ்சி (2) இடசப் ாகன்

    னெம்: கபியதாகி இபநீ்டிாத் டாகூர் டணினாக்கம்: சி. ததாடன், கா

    இன்ிடசக் கீடத்டடப் ாதன்று ன்ட ீ ஆடஞதிடும் யாதடன் தஞ்சம் டிந்து தனணிடத்டில் னரிக்கிது! உன் னகத்டட யாக்கும் ன் பினிகள் ணட டிந்து பழீ்த்தும் ீர்த் துநிகள்! பாழ்க்டக தடுயப ன்ட துன்னறுத்தும் இன்ல், தபறுப்ன, யபறுாடு ல்ாம் கிந்துனகி இித ஏர் சீடணப்ில் கிச் சங்கணிக்கும்! உன் ணீது ான் தகாண்டுள்ந ணடிப்டீு அகண் கல் தடுயப தஞம் துபக்கும் ஆந்டப் டபயால் பிரிக்கும் டது சிகுகடந!

    இன்ிடசக் கீடத்டட ாடும் யாதுன் தசபிகள் சுடபத்து இடதம் இன்னறும் ன்டட ான் அியபன்! உன்ரித சன்ிடிக்கு னன்ால் ஏரிடசப் ாகாய் பனபடடயத பினம்னகியன் ான்! யபட்டக ணிடகதாய் இனப்ினும்

  • ன் கங்கள் ீட்சிக்கு ட்ாட உன் ாடங்கடந தபகு தூம் பிரிந்து தசல்லும் ன் கீடச் சிகின் னடடான் தடா னடிகிது! இன்ிடசக் கீடத்டட ாடிக் தகாண்டுள்ந யாயட ஆந்டப் யாடடதில் னெழ்கி தணய்ணந்து ான் உன்ட ண்ா! ன்று அடனத்யடன் ன் அடிய!

    *****************

    கீடாஞ்சி (3) உன்ிடசக் கீடம்

    னெம்: கபியதாகி இபநீ்டிாத் டாகூர் டணினாக்கம்: சி. ததாடன், கா

    இன்ிடசதில் காத்டட, வ்பிடம் ீ ாடுகிாய் ன்டட ான் அிந்டியன் ன்னம் அடிய! உன் கீடத்டடக் யகட்டு காங் காணாய் தணௌத்டில் னெழ்கி உள்நம் பிதப்ில் ஆழ்ந்டது! உதகங்கும் பி பிநக்யகற்றும், உன் காத்டில் ழும் எநிச்சுர்! உன் காம் பிடுகின் உதிர் னெச்சு அண்தபநிதில் பான்பிட்டு பான் டாவும்! னிட ீயாட யா கடு னா

  • கற்ாடடத் டடகடநக் கந்து னன்யாக்கி பிடந்யடாடும், உன்ிித காம் !

    ாடிபனம் உன் காத்துன் என்ாய்க் கந்டி ாடி ங்கும் ன்ிடதம்! பஞீாய் அடற்கு ஏரிடசக் குடத் யடடிப் யாாடும், ன் ணது! உட டதில் உன் காத்டட ஏதுயபன் ஆதினும் இடச கக்க னடிதாணல் குனம்ிக் கூக்கு ிடுயபன்! கா பம்ில்ாட உன்னம் இன்ிடசக் காத்டின் ின்ில் ன் இடதத்டடக் கட்டி அந்யடா ீ! பசப்டுத்டி டபத்துள்நாய் ன் அடிய!

    *****************

    கீடாஞ்சி (4) ன் பாழ்பில் கட்டுப்ாடு

    னெம்: கபியதாகி இபநீ்டிாத் டாகூர் டணினாக்கம்: சி. ததாடன், கா

    இது ன் பாழ்பின் பாழ்டபப் ற்ித பாறு. ன் அங்கம் அடத்டடனேம் னத்துதிர் அநிக்கும், உன்னுதிர்க் கங்கள் தடாடுபடட ன்ிடதம் உஞர்படால் ஏதாணல் னதல்கியன் ப்யாதும்

  • ன் உம்டத் தூதடாய் டபத்டினக்க! ஆடி னெக் காஞிதா ித்டித எநிடத து தஞ்சில் தூண்டி பிடும் சத்டித தியத ீததன்று னக்டி தற் ான் உண்டணக்குப் னம்ட் அடத்டடனேம் ண்ஞாணல் இனக்க ந்ாளும் னதல்யபன்.

    இடதக் யகாதிின் உட்னச் சன்ிடிதில் ீ டினப்ீம் அடணத்து ஆசத்டில் இனப்ிம் தகாண்டுள்நது ிடபில் இனப்டால், உள்நத்டடக் கநங்கப் டுத்தும் டீபிட ல்ாம் தஞ்சத்டட தனங்க பிாணல் ீக்க னதல்யபன், னக்கள் யணல் தகாண்டுள்ந ன் யணாகத்டடக் குன்ாணல் டபத்துக் தகாண்டு! உது யாற்ல் இதுபட க்கு ஊட்டினேள்ந ண உறுடியத ப்யாதும் ன்ட இதக்கும் ன்து தடன்ட்டு பனபடால், ன்தி னடகடநக் கடப்ிடித்துச் சிணப்ட்டு னதல்யபன், த்டடதின் னெம் ன்ட உக்கு டுத்துக் காட்!

    *****************

    கீடாஞ்சி (5) காத்டடப் ாடும் டனஞம்

  • னெம்: கபியதாகி இபநீ்டிாத் டாகூர் டணினாக்கம்: சி. ததாடன், கா

    டித்துப உரிடணதில் கஞ யம் சன்ிடிதில் உன்னயக உட்கார்ந்டி ன்ிடதம் ங்குகிது. டகபசம் உள்ந ந்டன் டப்ன யபடகடநப் ின்ர் னடித்துக் தகாள்நாம். கிந்ட ின் டினனகக் காட்சிடதக் காஞாட ணடவுப் னத்டில் ணிடும் யாது த்து, ன்ிடதம் டன்ிட ணாி டபிதாய்த் டபிக்கும்! அப்யாது ன் டப்னகள் அடத்தும் க்குச் சுணக்க னடிதாட ளுபாய் கத்துப் யாய்பிடும், கங்குகட இல்ாட கற்ாம் யான் உல் உடனப்ாய்!

    யபிற் கா தபதில் இன்று ன் படீ்டுப் கஞி பனியத தனனெச்டச பிட்டுக் தகாண்டு னகுந்டினக்கிது, னடனடப்னய! தணாட்டுகள் ணர்ந்து தாங்கி பிரினேம் னந்யடாப்ில் யடகீ்கள் யடன் குடிக்க கா ரீங்கானன் ாடிக் தகாண்டு னம்னணாய் ஈடுட்டுள்ந! இச்சணதத்டில்

  • ின் கிவுத் டினனகத்டட யாக யாக்கித பண்ஞம் அணர்ந்து னஞ அடணடிதில் னரித்துப் தாங்கும் இந்ட ஏய்வு யபடநதில் பந்து பிட்து, ந்டன் பாழ்டப அர்ப்ஞிக்கும் காத்டட ான் ாடும் டனஞம்!

    *****************

    கீடாஞ்சி (6) ணாடதில் யசாட ணர்

    னெம்: கபியதாகி இபநீ்டிாத் டாகூர் டணினாக்கம்: சி. ததாடன், கா

    சிித இப்னடபப் ித்து ணாட தடாடுக்க டுத்துக்தகாள் டாணடப் டுத்டாணல்! இல்ாபிடில் இம்ணர் படநந்துயாய் கீயன பழீ்ந்து னழுடி ணண்ஞில் துபளும், ன்று அஞ்சும் ன் ணம்! இப்யாது ீ ிக்கா பிட்ால் யகார்க்கும் உன் ஆத்டில் அம்ணர் ஏரிம் தாணல் யாய்பிாம்! சிிது சிணப்ட்டு தாறுடணனேன் உந்டன் டகதால் ித்டிடு அம்ணட அடற்குரித ணரிதாடட அநித்து!

  • உக்கு னணாட சணர்ப்ித்து பஞங்கும் யம் டபிப் யாய், இன்டத தாழுதும் க்குத் தடரிதாணல் னடிந்து யாய்பிடும் ன்று டுங்கும் ன் தஞ்சம்! அழுத்டணா பண்ஞம் நிச்தசத் யடான்ாணல், றுணஞனம் சிிடநயப ாசி தகர்ந்து பந்டாலும், அம்ணட கத்டால் ித்து, உந்டன் டினப்ஞிக்கு அர்ப்ஞித்டிடு, தாழுடின்று கனிந்து யாபடற்குள்!

    *****************

    கீடாஞ்சி (7) உன் ஆம் எப்டகள்

    னெம்: கபியதாகி இபநீ்டிாத் டாகூர் டணினாக்கம்: சி. ததாடன், கா

    து கபித்துப ணது எனங்யக னக்கஞிக்கும், உது எய்தாக் கபர்ச்சி ஆஞங்கடந! எப்ட னரிபதும் ஆம் ஆட அஞிபதும் தனடண டபில்ட உக்கு! ணது ட்ின் இடஞப்ட ாசம் தசய்பது டக அங்காம்!

  • உக்கும் க்கும் உள்ந உபின் குறுக்யக தடனபது! தனங்கி உள்ந யாது உது அஞிகள் உண்ாக்கும் சசப்ன ஏடச னடனடக்கும் உன் இித தணானிகள் ன் தசபிதில் பினாணய அனக்கி பிடும்!

    ணகாகபிப் தனணாய! உந்டன் டினப்ாடங்கநின் அனயக அணர்ந்துள்யநன்! ன்னுள்நத்டட அபணாப்டுத்தும் கபிஜன் ன்னும் கர்பம் ணகத்டா ின் காட்சி னன்ய ணாய்ந்து யாது! யா ாடடதில் சீாகச் தசன்று நித பாழ்டபப் ின்ற் பனிடத ணட்டும் ாடுயபன், னல்ிடப் னல்ாங் குனல் உன்ணீது தணல்ிடச தானிந்து ணீட்டுபது யா!

    *****************

    கீடாஞ்சி [8] குனந்டடக்குப் யாடும் கால்கட்டு!

    னெம்: கபியதாகி இபநீ்டிாத் டாகூர் டணினாக்கம்: சி. ததாடன், கா

  • சிறுபட இநபசன் யால் ஆடதில் சிங்காரித்து டங்கச் சங்கிி கழுத்டில் அஞிபித்து தபநிதில் பிடநதா பிட்ால் கநிப்ன பிடநதாணல் யாகும்! எவ்தபான டிதில் றும் யாதும் டடதாய் ிறுத்தும், சிறுபன் உடதின் கட்டு! தந்து ட்ாட கினிந்டிடும் ன்று டதங்கி ிற்ான், டதன்! னழுடிக் கட டிந்து அழுக்காகும் ன்று உகப் னக்கத்டட எதுங்கி பிகிச் தசல்பான், குனந்டட! படீ்ட பிட்டு தபநியத கவும் அஞ்சி கூட்டில் அடட்டுக் கிப்ான்!

    இது திதன்று! உல்ம் அநிக்கும் னடந தபநிதில் ஏடிதாடும் சிறுபன் பிடநதாட்டத் டடுப்து, னடதன்று! டினம் ணிடும் ணாதனம் ணிடச் சந்டடதில் இடஞந்து கூடிக் குபி ஆடிப் னகும் உரிடணடத அகரிப்து, தசல்பனுக்கு

  • ப்னும் அநிக்காது! அன்டயத! ீ உன் குனந்டடக்குப் னட்டினேள்ந அடிடணத் டடந, ிந்ட பநர்ச்சிடதத் டடுக்கும் கால்கட்டு பிங்கு!

    *************

    கீடாஞ்சி (9) அன்யாடு அநிப்டட ற்றுக்தகாள்

    னெம்: கபியதாகி இபநீ்டிாத் டாகூர் டணினாக்கம்: சி. ததாடன், கா

    அிவு தகட்பய! உன் யடாநிிய சுணந்டிடு, உன் ாத்டட! ிரிம் ிச்டச டுப்பய! னடில் உன் படீ்டு பாசல் னன்ின்று தாசித்டிடு! அடத்டடனேம் டாங்கிக் தகாள்ளும் இடபன் யணல் சுடணடத இக்கி பிட்டு ிம்ணடிதாய் இனக்கிாய் பனத்டப் ாது, டினம்ிப் ாாது!

    யாடச ிடித்து ீ தபநிபிடும் தனனெச்சு சட்த பிநக்கின் எநிடத அடஞத்து இனநாக்கி பிடுகிது! கநங்கம் ிடித்ட கங்கள் காஞிக்டக அநிக்கும் தபகுணடிடதக்

  • டகயதந்டிப் தற்றுக் தகாள்நாயட! அழுக்யகிதது, அந்ட ன்தகாட! னிட அன்னன் கிந்ட உள்நம் அநிப்டட ணட்டும் டகீட்டி ற்றுக்தகாள்!

    *****************

    கீடாஞ்சி (10) டனகநின் யடானன் ீ

    னெம்: கபியதாகி இபநீ்டிாத் டாகூர் டணினாக்கம்: சி. ததாடன், கா

    இங்யக இனப்து ீ ாடங்கடந ஏய்பாக டபக்கும் உந்டன் ஞ்சடஞப் ீம்! டன, நிதபர், ல்ாம் இனந்டபர், கீனி ணாந்டர் அடபனம் பாழும் குடித்டநம் அது! குிந்து பஞங்கி உன்ட ான் கும்ி பனம் யாது, து ஞிவுக் கங்கள் ற்ித் தடா னடிதாட ாடாநத்டில், டன, நிதபர், ல்ாம் இனந்டபர், கீயன டள்நப்ட்பர் அடபனம் பாழும் அந்டப் ாழும் ள்நத்டில் ின்ன் ாட ணர்கள் இடநப்ாறு கின்!

  • தசனக்குன் பனும் எனயாதும் அனகில் தனங்க னடிதாது, டன, நிதபர், ல்ாம் இனந்டபர், டாழ்த்டப்ட், இத்டிடயத ீ, நித ஆட அஞிந்து உபி பனம் டநங்கடந! ன்ிடதம் ன்டக்கும் ாடட காஞ னடிதாட எதுக்குப் னங்கநில் எடுங்கிபனம் துடஞதற் நியதாரிம், கீயன அனக்கப்ட் ணக்கநிம், டன ணாந்டரிம் ன்தன்றும் யடானடண தகாண்டுள்நாய் ீ!

    *****************

    கீடாஞ்சி (11) இடபன் ங்கினக்கிான் ?

    னெம்: கபியதாகி இபநீ்டிாத் டாகூர் டணினாக்கம்: சி. ததாடன், கா

    சுடினேன் சுயாகங்கள் உச்சரித்து, துடி ாடி, யடாத்டிம் ாடி, டகதால் தணாட உனட்டி உத்டிாட்சக் தகாட்ட ண்டபடட ிறுத்டி பிடு! யகாதில் டி னெடதில், கடவுகடந னெடி, கண்கடந னெடிக் தகாண்டு காரினநில் ீ தாடப் னிக்கின்ாய்? கண்கடநத் டிந்துார், உன் இடபன்

  • னன்ில்ட ன்டட! தணய்பனந்டி இறுகிப் யா பதட உனபன் ங்யக உழுது தகாண்டு இனக்கிாயா, யபர்டப சிந்டி டாடட யாடுபன் ங்யக கல்லுடத்து பனகிாயா அங்யக உள்நான் இடபன்! தபட் தபதிிலும் தகாட்டும் ணடனதிலும் தூசி டிந்ட ஆடனேன், உடனப்ாநி கூயப குடினேள்நான் இடபன்! னிடணா உன் காபி யணங்கி உடடத ிந்து பிட்டு னழுடி ிம்ித னணியணல் கீனிங்கி உனபடப் யால் உன் ாடங்கடநப் டித்டிடு!

    குடும்ப் ந்டங்கநி ினந்து உக்கு பிடுடடதா? ங்யக காஞப் யாகிாய் அந்ட பிடுபிப்ட? டக்கும் யாயட டண ஆளும் அடின், ந்ட ாசப் ிடஞப்னகடநச் தசாந்டணாய் யணற்தகாண்டு கநிப்னன் அநித்து பந்டினக்கிான், உதிர்களுக்கு! ிந்டணாய் ம் ல்யாடனேம் டன்னுன் இண்ப் ிடஞத்துள்நான் இடபன்! டிதாத்டட ிறுத்டி பிட்டு தபநியத பா!

  • டீாாடட, ணர்கள், சாம்ிாஞி, அகர் த்டிகநின் றுணஞப் னடக அடத்டடனேம் னக்கஞித்து பிடு! உன் ஆடகள் கடட்டுக் கந்டாால் ன்? டீங்தகன் யனம் உக்கு? தணய்பனந்டிப் ஞிதசய்னேம் உடனப்ாநிடத சந்டித்து ில் அபனயக ீ, தற்ி யபர்டப ித்டில் சிந்டி!

    *****************

    கீடாஞ்சி (12) உன்டத் யடடும் யாது …

    னெம்: கபியதாகி இபநீ்டிாத் டாகூர் டணினாக்கம்: சி. ததாடன், கா

    தடுங்காம் டுக்கிது, ன் தஞம்! ீண் தூம் யாகிது, ன் ாடட! ண்ஞிா பிண்யகாள்கள், பிண்ணீன்கநில் ன் டம் டித்து தபநிபந்ட னடல் எநி பசீ்சில் யடரிினந்து கீனிங்கிப் தஞம் தடார்ந்யடன், ாடுகநின் காடுகள், னடர்கள் பனியத! க்கத்டில் தடரினேம் தஞப் ாடட உன்ட தடுந்தூம் இழுத்துச் தசல்பது! நித னடதில் இடசடத ணீட்

  • தசய்த யபண்டி னேள்நது, சிணப் திற்சி!

    டன் தசாந்ட படீு பந்டடத எவ்யபார் அன்ிதன் படீ்டுக் கடடபனேம் தஞி டட் யபண்டி னேள்நது! னிட யகாதிின் உள்யந உன்ரித சன்டிடத பந்டடத எனபன் தபநி உக தணல்ாம் சுற்ிப யபண்டி னேள்நது! இங்கும் அங்கும் உன்டத் யடடிப் யா ன் கண்கள், னெடிப் யாகும் னன்ன தணானிந்ட, “இயடா! இங்கு இனக்கிாய்” ன்று! கண்ஞரீ் அனபிகள் ஆறுகநாய்ப் தாங்கி “ங்யக? ங்யக?” ன்று யகள்பினேம் கூக்குலும் யகட் யாது, உடக தபள்நம் னெழ்கி தடித்து, “இங்யக ான்” ன்னும் சங்க ாடம், ங்கும் உட உறுடிப் டுத்தும்!

    *****************

    கீடாஞ்சி (13) தஞ்சில் ணின்ித கீடம்

    னெம்: கபியதாகி இபநீ்டிாத் டாகூர் டணினாக்கம்: சி. ததாடன், கா

  • தஞ்சில் நிச்சிட்டு ான் ா ிடத்ட கீடம் இன்றுபட தபநிதில் பாணய எநிந்து தகாண்டுள்நது! து இடசக் கனபிதின் ாண் கம்ிகடந ான் னறுக்கினேம், டநர்த்டினேம் ாட்கள்டான் கனிந்ட! அந்ட கீடம் தபநிபனம் யபடந தணய்தாக பபில்ட இன்னும்! தசாற்கடநச் யகார்க்க னடிதபில்ட தசம்டணதாக! யபட்டக ணீிக் கீடம் தபநிபத் துடிக்கும் யபடடயத பாட்டும் ன் தஞ்டச! னஞ ணாகக் கீடம் னத்து பிரித பில்டச் சீாக இன்னும்! அனகில் தனனெச்சு பிடுகிது காற்று ணட்டும்!

    அபது னகத்டட ான் ார்த்டியன்! அபது குட ான் யகட்டியன்! ன்பாசல் னன்னுள்ந னற்ப் ாடடதில் தணதுபாகப் டும் அபது ாட ஏடசகள் ணட்டும் து காடில் ட்டுள்ந ! டடணீது அணர்ந்டி அபனுக்கு ஆசம் பிரிப்டற்யக ாள் னழுதும் கனிந்து

  • இனட்டி பிட்து இப்யாது! பிநக்யகற் பில்ட இன்னும்! பாாய் படீ்டின் உள்யந பயபற்க னடிதாட அபடிதில் உள்யநன்! எனாள் அபடச் சந்டிப்யாம் ன்னும் ம்ிக்டகதில் பாழ்கியன்! ஆால் சந்டிப்ன ற் பில்ட இதுபட!

    ******************

    கீடாஞ்சி (14) யாடசினந்து பிடுபிப்ன!

    னெம்: கபியதாகி இபநீ்டிாத் டாகூர் டணினாக்கம்: சி. ததாடன், கா

    ன் ஆடசகள் ணிடகதாடப! அபற்றுக்கு ங்கித் டபிக்கும் ன் கூக்குல் இங்கத் டக்கது! ன்ாடசடதத் டஞிக்கத் ட ணறுக்கும் உன் டீபி டிர்ப்னகள் ன்டப் ாதுகாப், ப்யாதும்! அக்கடனேன் ன்ணீது அவ்பிடம் ீ தகாள்ளும் ஆழ்ந்ட ரிவு பாழ்க்டகதில் யாகப் யாகச் சூழ்பது தடரிகிது! யாடசப் யரிர்கள் டபனேம் யாணல் காத்து, இவ்பகண் பான்தபநி, ரிடி எநி,

  • உல், உதிர், உஞர்வு யான் ான் யகநாட அனம்தனம் நித தகாடகடந க்கநித்து ாளுக்கு ாள் அனகடட உள்நபாய் ஆக்குபன் ீ!

    கடநத்துப் யாய் ான் தபகுயம் காயாய்ந்து கிக்கும் கானம் உண்டு! பினித்துக் தகாண்தன் குிக்யகாடநத் யடடி ான், பிடந் யடாடுபதும் உண்டு! ஆால் ீ இக்கணற் னடதில் ன்கண் னன்ன யடான்ாணல் எநிந்து தகாள்கிாய்! னழுணம் பினம்ாட, உறுடி தில்ாட ன்ாடசப் ிடிகளுக்கு உய ீ தசய்னேம் ணறுப்ன பிடுபிப் நித்து அனுடினம் ற்றுக் தகாள்ந ன்ட அனகடட உள்நபாய் ஆக்குபன் ீ!

    *****************

    கீடாஞ்சி (15) ன் ஞி இந்ட உகுக்கு!

    னெம்: கபியதாகி இபநீ்டிாத் டாகூர் டணினாக்கம்: சி. ததாடன், கா

    ாிங்கு பாழ்ந்து பனபது, உன்ணீது காம் தானிதத்டான் !

  • உன் சன்டி ணாநிடகதில் இனக்கும் னெட ஆசம் என்ில் அணர்ந் டினக்கியன்! யபட தசய்த க்கு துவும் இல்ட ீ பறீ்ினக்கும் தசார்க்க உகில்! வ்பிடக் குிக்யகாளும் இன்ி, தற்றுப் யாகும் ன் பாழ்க்டக உன் உகில், சிடடந்து யாய்பிடும் சீற் கீடணாய்!

    உது சன்டிதின் காரினநில் ள்நிாப் தாழுடில் கடிகா ணஞி அடிக்கும் யாது, உன்ட தணௌணாய்த் துடித்துக் காம் இடசத்டி, உன் னன் ிற்கும் க்கு கட்டந இடு, ன் யபந்டர் தனணாய! குநிர்ந்ட காடத் தடன்ல் பசீும் யபடநதில் தான் ணதணா படீஞ ாண்கநில் ாடம் ழுப்ி காம் தானினேம் யாது, தகௌபம் அநித்டிடு ன் னன்ய யடான்ி, க்கு ீ!

    *****************

    கீடாஞ்சி (16) ிந்டணாய்க் கண்னெடும் யம்!

  • னெம்: கபியதாகி இபநீ்டிாத் டாகூர் டணினாக்கம்: சி. ததாடன், கா

    உக ணிடர் யடான்ித ககப்ா அந்ட டினபினாவுக்கு க்கு அடனப்ிடழ் அனுப்ி ீ பயபற்ன அநித்டினந்டாய்! உன் ஆசீர்படிப்ால் ன் ிபி யடான்ி இவ்வுகில் ானும் அபடரித்யடன்! கண்கநில் தாடபனேம் காஞ னடிகிது! காதுகநால் டடனேம் யகட்க துபாகிது!

    டினபினா பினந்டில் இன்ிடசக் கனபிடத ணீட்டு கா ணிடசக்க யபண்டிதது ன் தாறுப்ாய் அடணந்டது! அப்ஞிதில் னற்ட்டு ன்ால் இதன் பற்ட ல்ாம் னதன்று னடித்யடன்! இப்யா துன்டக் யகட்கியன் : இறுடி யபடந பந்து ன்னுல் ணண்டக்குள் னங்கி உன்னகம் ார்த்து ான் ஊடண தணானிதில் உன்டத் டிதாிக்கும் டனஞம் தனங்கி பிட்டா?

    *****************

    கீடாஞ்சி (17) னடிடப டிர்யாக்கி!

  • னெம்: கபியதாகி இபநீ்டிாத் டாகூர் டணினாக்கம்: சி. ததாடன், கா

    னதுடணதின் பிநிம்ில் பிடுபித்து தகாண்டு இறுடிதில் ன்ட அபன் டகபசம் எப்டக்கப் தாறுத்டி னக்கியன், அபது அன்ன பயபற்னக்கு! டாணட ணாபடின் காஞம் அதுயப! ன்டக் கபிக்காட உன் னக்கஞிப்ன, குற் உஞர்டப ழுப்னம் க்குள்! பிடபில் டங்கள் சட் பிடி படகநில் ன்டக் ிடித்துப் யா குடிணக்கள் ஏடி பனகிார்கள்! அபது ிடிகநி ினந்து டப்ி யதா னடகியன், ப்யாதும்! தில் இறுடிதில் ன்ட அபன் டகபசம் எப்டக்கப் தாறுத்டி னக்கியன், அபது அன்ன பயபற்னக்கு!

    ணக்கள் குற்ம் சாட்டி ன்டப் னிக்கிார்! அக்கட இல்ாடபன் ன்தடப் பிநிக்கிார்! அவ்பிடம் ன்யணல் னி பிழுபடட இல்ட ன்று ணறுக்க பில்ட ான்! சுறுசுறுப் ாநிகநின் அன்டத பர்த்டக ாள்

  • அத்ட ணித்டது! ஆபாக் கார் யபடகள் தாவும் னடிக்கப் ட்டு பிட்! பிடி படகளுன், பஞீாய் ன்டத் யடடிக் காஞ பந்டபர் அடபனம் டினம்ிச் தசன்ர் சித்துன்! ஆதினும் ாயா இறுடிதாய் ன்ட அபன் டகபசம் எப்டக்கப் தாறுத்டி னக்கியன், அபது அன்ன பயபற்னக்கு!

    *****************

    கீடாஞ்சி (18] உக்காகக் காத்டினக்கியன்!

    னெம்: கபியதாகி இபநீ்டிாத் டாகூர் டணினாக்கம்: சி. ததாடன், கா

    கில் காரினள் ணிகுந்து தகாண்ய யாகிது, னகில் யணல் னகில் அப்ி யணாடித பண்ஞம்! ன் அன்ய! பாடும்டி ன்டத் டியத டபிக்க பிட்டு பாசற் கடபின் தபநியத தபகுயம் காக்க டபப்து யா? சுறு சுறுப்ா கற் தாழுடில் யபட தசய்னேம் சணதம் ஆபாக் கூட்த்டில் ான் ஏணாய் ஏதுங்கி உள்யநன்! ஆதினும் காந்டணாய்

  • இனண்டு யா இன்டத ாநில், ம்ிக் தகாண்டி னக்கியன், ின்னகம் காண்யன் ன்று!

    ின் டினனகத்டட ீ காட்ாது யாால், ிந்டணாய் எதுக்கி ன்ட, ீ எனங்யக னக்கஞித்து பிட்ால், வ்பிடம் பாழ்ப தடன்று, டபிக்கியன், குநினம் ணடன யபடநகநில்! அங்கு ணிங்கும் அடனேம் காற்டப் யால் ிடணாிக் கங்குது ன் தஞ்சு! ப்யாது னகம் காட்டுபாய் ீ ன் அன்ய? கண்ஞிடண தகாட்ாது, கபடதில் யசார்ந்து யாய் பிண்தபநிக்கு அப்ால் யாக்கித பண்ஞம் ிற்கியன், பினித்துக் தகாண்டு!

    *****************

    கீடாஞ்சி (19) காடதிய ழும் கீடம்!

    னெம்: கபியதாகி இபநீ்டிாத் டாகூர் டணினாக்கம்: சி. ததாடன், கா

    ன்னுன் ீ உடதாாணல் இனந்டால், உன்னுடத தணௌத்டடச் யசர்த்து ிப்ிக் தகாள்யபன், து தஞ்சில் இட்டு! ப்டினேம் அடடத் டாங்கி

  • இியணல் தாறுத்துக் தகாள்யபன்! ஆதினும் பிண்ணீன்கள் கண் பினிப்னன் இடபக் கண்காஞித்து பனபது யால் சிம் டாழ்ந்து காத்டினப்யன் கபடனேன்! காரினள் ணடந்து ிச்சதம், சூரிதன் உடிக்கும் காடதில்.

    அப்யாது பாட இடித்துக் தகாண்டு கீயன தான்தாநிக் கடிர்கநில் உன்குல் தானிந்து தய்னேம்! ன் டபகநின் எவ்தபான கூட்டி ினந்தும் உன்ிடழ்கள் உடிர்க்கும் பாசகங்கள் சிகுகடந ந்டிப் ந்து பனம், இன்ிடசக் கீடங்கநாய்! ன்னுடத பாந்டித் யடாப்னகநில் ல்ாம் ணர்ந்ட ிஞ்சுப் னக்கநில் எித்து பனம், தஞ்டச உலுக்கும் உன்ிித தணல்ிடசகள்!

    *****************

    கீடாஞ்சி (20) தஞ்சில் ணனம் றுணஞம்!

    னெம்: கபியதாகி இபநீ்டிாத் டாகூர் டணினாக்கம்: சி. ததாடன், கா

  • அல்ி ணர்கள் பிரிந்து தாங்கித அன்டத ாநில், அந்யடா! ந்டன் ணம் யா அடயணாடிக் தகாண்டி னந்டது க்குப் னரிதாட ிடதில்! னற்ிலும் காிதாய் இனந்டது து னக்கூட! றுணஞ ணர்கள் கிந்ட ிப்ா ரின்ி! அன்டத டினம் அடுத்ட ாளும் யசாகம் ன்ட கவ்பிக் தகாண்து! கவுக் காட்சிடத ஆம்ிக்க ணத்டிட டிந்டது க்கு! தடன்டிடச அடிக்கும் காற்ில் பிசித்டிணா இித துநிகநாய் ங்கினந்யடா ணஞம் கணகணதப ழுபடட உஞர்ந்யடன்!

    டிரில் தக னடினேம் னடிா அந்ட இித ணஞம் து இடதத்டில் உண்ாக்கும் க்க பி! அரித ணஞத்டட ஆர்பணாய்ப் ப்ி பிடும், யபிற் னபம் யடடி து தஞ்டச ிப்னபது தடரிந்டது! அனகிய உனபா ணஞம் ன்டச் சார்ந்ட தட தடரிதாணல் யாது அந்ட யம்! னஞ இிடணக் கிநர்ச்சி

  • தடரிதாணல் இனந்டது, யாக க்கு, இடத ஆனத்டின் ணர்ச்சிதில் உடதம் ஆதடன்று!

    *****************

    கீடாஞ்சி (21) யகாட்டிதின் டதக்கம்!

    னெம்: கபியதாகி இபநீ்டிாத் டாகூர் டணினாக்கம்: சி. ததாடன், கா

    கில் து டக ணிடக்க பிட்டு துபக்க யபண்டும் து தஞத்டட! அந்யடா! ன் இப்யாது க்கு இந்ட டதக்கம்? கடநத்ட து னதுடணக் கா ணஞி யங்கள் கந்து யாதி பஞீாய் கற் கடதில்! பசந்ட கானம் னத்துக் குபிக்கும் ஞிடத னடித்து கந்ட கா ணாது! தற்றுப் யாய் இப்யாது, பாடி படங்கித னக்கடநப் ாணாய்ச் சுணந்து தகாண்டு துங்கி ிற்கியன் எதுங்கிதடி!

    யரி டச்சட ழுப்ன கின், ீடகள்! கற்கட யணல் காய்ந்து ழுத்துப் யா ணஞ்சள் ி இடகள் டள்நாடி பிழுகின்,

  • ினல் டிந்ட சந்து தாந்டில்! உற்று யாக்கி தபற்று பாட ீ தபித்துப் ார்ப் தடன்ய? அப்யாது அக்கடக் கப்ால் தபகு தடாடபில் தபநிதாகி காற்ிய ீந்டி பனம், டாநனள்ந காம் உன்டத் டழுபிச் தசல்லும் யாது, னல்ரிக்க பில்டதா, உக்கு யணி சிிர்த்து?

    *****************

    கீடாஞ்சி (22) கடவு டிந்டினக்கிது!

    னெம்: கபியதாகி இபநீ்டிாத் டாகூர் டணினாக்கம்: சி. ததாடன், கா

    யகாட ணடன தய்னேம் ஆடி ணாடக் காம், கனடண ீளும் ினல்கநில் இடபப் யா தணௌத்டில் இகசிதணாய் டம் டபத்து பனகிாய், பனம் காஞாணல்! காரினள் சூழ்ந்து பிட்து, இன்டதக் காடப் தாழுதும் டது கண்கடந னெடி! கினக்கு யாக்கி, அழுத்டணாக யரிடச்ச யாடு அடனக்கும் தனங் காற்டத் தடனபில் காண்ார் தான ணில்ட!

  • ன்தன்றும் ீ ித்டில் காட்சி டனம் பிண்ஞின் ணீது காரினள் யார்த்டிதது, டிண்ஞித னகில் டிடடத!

    காட்டு ணங்கள் கூட் ணாகக் காம் ாடி ஏய்ந்து யாதி! எவ்தபான படீ்டின் கடவுகளும் இறுக்கச் சாற்ப் ட்டு பிட்! அப்யாது டணிட்டுத் டன்ந் டிதாக ணிட சந்டடி தற் தடனக்கநில் பனபன் ீ எனபய! ன்னம் எய என ண்ய! ன்னுதிர் அன்ய! டானிப் ாணல் ன் படீ்டு பாதிற் கடவுகள் டிந்டி னக்கின் உன்ட பயபற்டற்கு ! படீ்டில் டணிாணல் கந்து யாய் பிாயட, கடபப் யால்!

    *****************

    கீடாஞ்சி (23) ங்யக உன் ாடட?

    னெம்: கபியதாகி இபநீ்டிாத் டாகூர் டணினாக்கம்: சி. ததாடன், கா

    னதல் பசீிக் தகாந்டநிக்கும் கில்

  • தங்க இவு யத்டில், கில் ி பிட்ாதா, காடல் தாத்டிடக்கு, ன்னம் ண்ா? ம்ிக்டக தற்று பா ணண்ம் தபம்ிப் னம்னகிது, இடி னனக்கி! இன்டத இவுப் தாழுடில் உக்கம் பாா தடக்கு! கடடபப் ன்னடத் டிந்து காரினநில் யடடிப் ார்க்கியன் ணீண்டும் ணீண்டும், ன்னம் ண்ா!

    ன் கண்கநின் னன்ாக துவும் தடன் பில்ட! ங்யக இனக்கிது உன் ாடட ன்று தடரிதாணல் பிந்டட னேறும் ன் தஞ்சம்! காரினள் ீர் ஆாய் ஏடும் ணங்கித கடதின் அனகிா உன் ாடட? அன்ி அடற்கும் அப்ால் ஆபாம் னரினேம் காகத்டின் ஏத்டிா உன் ாடட? ணர்ணணா இனள் ர்ந்ட ஆனத்டின் ஊயதா உன் ாடட? ந்ட பனிடதத் தடார்ந்து உந்டன் தஞ தற் கண்டின் கதிறு னட டிரிக்கப்ட்டு டக் காஞ பனகிாய்?

  • *****************

    பனிப்யாக்கன் (24)

    னெம் கபியதாகி இபநீ்டிாத் டாகூர் டணினாக்கம்: சி. ததாடன், கா.

    அத்டண ணாகி இன்டத தாழுது சாய்ந்து பிட்ால், காம் ாாது ிந்டணாய், டபதிம் தணௌ ணாகி பிட்ால், கால்கள் ஏய்பாகி காற்று கடநத்துக் தகாடி காட்டி பிட்ால், காரினள் னகத் துகிடத் டிடதிட்டு ன்ணீது கணாகப் யார்த்டிபிடு! ….. அண் யகாநத்டட ீ தணத்டடதில் யணபி ித்டிடதில் ஆழ்த்டி பிடுபது யா! ….. அந்டி சானேம் யபடநதில் டடசானேம் தசந்டாணடதின் தசவ்பிடழ்கள் தணன்டணதாக னெடுபது யா! ……

    தாத்டிட னடிபடற்கு னன்ய சாக்குப் டதில் தஞிதின் சக்குப் ண்ங்கள் னழுதும் டீர்ந்து யாதி! பனிப்யாக்கின் னழுடிகள் அப்ித உடத் துஞிகள் கந்டாய்ப் யாதி! டப்தஞி பலுபற்று

  • யசார்படந் துள்நான்! பறுடணடத ீக்கி பனிப்யாக்கின் ணாத்டடக் காத்டிடு! ணீண்டும், பாழ்பநித்டிடு பனிப்தஞிக்கு! உந்டன் கிவு ணிகும் இபின் காரினள் தபநிக்குள்யந, யபர்பிடும் னடபப் யால்!

    **************

    கீடாஞ்சி (25) னதுப்ித்டிடு காட எநிடத!

    னெம்: கபியதாகி இபநீ்டிாத் டாகூர் டணினாக்கம்: சி. ததாடன், கா

    கடநத்து ணதங்கும் இபில் சடநத்து, உன்ட ம்ி தாறுப்ட ல்யாம் உன்யணல் யாட்டு பிட்டு, ித்டிடதில் ன்டத் டள்நி னண்டு யாா ாணல் தாத்தடச் சாத யபண்டும் ான்! ட்தாநி பசீிப் க்கும் ந்டன் ஆன்ணீக உஞர்ச்சிடத தூண்டி பிட்டு னகுத்டக் கூாது, டகுந்ட திற்சி னட தில்ாணல் உன்டத் தடாழுடித் துபங்கும் யாது!

  • யடனேம் இன்டத ாள் சானேம் யபடநதில் கண்கடநக் கிங்க டபத்து இபின் னகத் டிடடத இழுத்து னெடுயபான் ீ எனபய! னடித ணகிழ்ச்சி னத்துப் னனம் காடப் தாழுடின், பினிக்கும் கண்களுக்கு எநிடத ஊட்டிப் னதுப்ித்து அடுத்ட ாடந ணீண்டும் உடிக்க டபப்பன் ீ எனபய!

    *****************

    கீடாஞ்சி (26) கபில் உன்ிடசக் காம்!

    னெம்: கபியதாகி இபநீ்டிாத் டாகூர் டணினாக்கம்: சி. ததாடன், கா

    ஆழ்ந்ட உக்கத்டில் னெழ்கினேள்ந யாது க்கத்டில் அபன் அணர்ந்டாலும், ித்டிட திினந்து யா ான் பினித்தடன பில்ட! ன்ய ந்டன் சாக் யகாத் தூக்கம்? அந்யடா தாந்து யாகும் ன் தஞ்சு! தனங்கி பந்ட டனஞம், ள்நிவு அப்ித யம்! கங்கநில்

  • தானிட ந்டித பண்ஞம் அபது, பில்கள் ணீட்டித இன்ிடசக் காங்கநில் என்ிப்யாய் ின்ிக் கிந்ட ன் கவுகள்!

    து இவுப் தாழுதுகள் ல்ாம் ன் இவ்பிடம் கவுப் தாழுதுகநாய் ணாற்ம் அநித்து பஞீாய்க் கனிந்து யாகின்? ஆழ்ந்து உங்கும் யபடநதில் ன்டச் சூழ்ந்து பனம் அபது இன்ிடச னெச்சு, ன் கடபத் தடாட் யாதும் இனப்ட உஞாணல், கபிய அபடக் கண்டும் காஞாணல், இப்டி ப்யாதும் பாய்ப்ட இனப்துவும் அடற்காக ாயங்கி பனந்துபதும் யா?

    *****************

    கீடாஞ்சி (27) ற்று அன்னச்சுர் பிநக்டக!

    னெம்: கபியதாகி இபநீ்டிாத் டாகூர் டணினாக்கம்: சி. ததாடன், கா

    எநி! ங்யக உள்நது எநி? ற்று அந்ட எநி பிநக்டக, ஆடசச் சுர்பிட்டு ரிந்டி!

  • பிநக்கு ணட்டும் அங்யக உள்நது டீப்தாி துள்நாணல்! அயடயால் எநிதில்ா பிநக்காய் தஞ்யச ீனேம் இனக்கிாய்! ணஞயண, உக்குச் சா உகந்டது! உன் படீ்டுக் கடடப அபம் டட்டுகிது! அது கூறும் டகபல் இது: கண்காஞிப்னன் உன்ட யாக்கி பனபன் உன் அடின்! இனண்டு தசல்லும் இபின் யாக்கில் ன்ட அடனக்கிான் அன்னச் சந்டிப் னக்கு!

    கனயணகங்கள் கூடி ணப்ன ணந்டாாணாய் பா ணண்ம் இனண்டு, ணடன தய்து ஏய்படாய்த் தடரித பில்ட! தஞ்டசக் கக்குபது ன் தபன்று அியதன்! உட்தானளும் ட் பில்ட க்கு! கண்ஞிடணப் தாழுடில் ணின்ல் தபட்டி கண்தஞாநி ித்து துக்க னெட்டி ணிக்க இர் பிடநபிக்கும்! ழுந்டிடும் இபின் இன்ிடச ப்ாடட யாக்கி ன்ட அடனக்கி தடன்று தனற்றுத் டிஞனம் ன் இடதம்!

  • எநி! ங்யக உள்நது எநி? ற்று அந்ட எநி பிநக்டக, ஆடசச் சுர்பிட்டு ரிந்டி! தபநியத யரிடி னனங்குகிது! தபற்ிம் யாக்கிக் காற்று யபகணாய்ப் ானேது, அித பண்ஞம்! கனங்கல் குன்று யால் சுனண்டு யாது இவுப் தாழுது! காரினநின் டகப் ிடிதில் பஞீாய்க் காம் கத்ட யபண்ாம்! உன்ரித பாழ்வு னெம் தூண்டி ற்ி பிடு, அன்தனும் சுர் பிநக்டக!

    *****************

    கீடாஞ்சி [28] பிடுடட யபண்டும்!

    னெம்: கபியதாகி இபநீ்டிாத் டாகூர் டணினாக்கம்: சி. ததாடன், கா

    னெர்க்கத்ட ணாடப க்கு யர்ந்ட இடனைறுகள்! ஆதினும் தஞ்சு பிக்கிது, டடகடந உடக்க னதலும் யாது! யபண்டுப தடல்ாம் க்கு பிடுடட! பனதண அடட டிர்ார்த்து ம்ி தினப்து தனம் தபட்கக் யகடு! டிண்ஞணாய்ச் தசால்யபன்,

  • பிட ணடிப்ில்ாச் தசல்பம், உன்ித்டில் உள்நது! ம்னடற் குரித து உன்ட ண்ன் ீடான். ஆதினும் ன் பதீங்கும் ிம்ி ணின்னும் யடாஞங்கடந ீக்க ணணில்ட க்கு!

    ணண்தூசினேம் ணஞனம் யணபி ன்டப் யார்த்டி னேள்ந அனினேம் யடாட அயப தபறுத்டாலும், டழுபிக் தகாள்கியன் பாஞ்டசயதாடு! தனகிப் யாதி து கன்கள்! யநபில் யர்ந்ட க்குத் யடால்பிகள்! கத்துப் யாடப ாஞப்டும் து இகசி தகங்கள்! ஆதினும் உன்ிம் ன்தி யபண்டி பனம் யாது டுங்கிடும் ன் தஞ்சு, யபண்டுபடட ீ அநித்து பிடுபாய் ன்று!

    *****************

    கீடாஞ்சி (29) ன்டச் சுற்ி ஏர் ணடில்!

    னெம்: கபியதாகி இபநீ்டிாத் டாகூர் டணினாக்கம்: சி. ததாடன், கா

  • ந்டன் ததனக்குள் னகுந்து தகாண் அந்ட ணிடன் ாடாநக் கிங்கில் அழுது தகாண்டி னக்கிான்! அந்ட குனிடதச் சுற்ிலும் ணடிட ழுப்ி அண் கட்டுபடில் ப்ாய் உள்யநன் ான் ப்யாதும்! ாளுக்கு ாள் பாயாங்கி யணதழும் அண் ஆக்கத்டால் இனண் ணடபின் ினில் உண்டணதா டன்னுஞர்டப இனந்து யாகியன், கண்தஞாநி குன்ி!

    ணாதனம் யகாட்ட ழுப்ி ணடந்து தகாண்டில் தனணிடம் க்கு! ணண்ஞாலும் ணஞாலும் கட்டி ணடிில் துடநகடந ணடத்டி சுண்ஞம் னசி பிடுகியன்! அல்ாபிட்ால் அந்டப் ததரில் சிறு ஏட்ட பிழுந்து பிடும்! ததடக் காத்துக் தகாள்ந கபணாக ாதடுக்கும் எநிணடவு னதற்சி பனி டிக்கிது, ன் சுதணடிப் னஞர்டப இனந்து யாக!

    *****************

    கீடாஞ்சி (30) ன்டப் ின்தடானம் ினல்!

  • னெம்: கபியதாகி இபநீ்டிாத் டாகூர் டணினாக்கம்: சி. ததாடன், கா

    டன்ந் டிதா ன் ாடடதில் பந்து ிற்கியன், ந்டன் காடிடதச் சந்டித்ட ின்ன! தாரிபன், தணௌக் காரினள் யணபித யத்டில் ன் ின்ய ன்டத் தடார்ந்து பனபது? எதுங்கி இனக்டகடதத் டபிர்க்கப் துங்கிக் தகாண்ாலும் ந்டப் னு ணில்ட! ன்டான் னதன்ாலும் ன்ால் டப்ிப் னக்கஞிக்க இத பில்ட அபன் இனக்டக பிட்டு!

    தனணிட ட ந்து னழுடி கிநப்ித் தூசிடதப் னபித் டநத்டி ினந்து சூழ்தபநி யாக்கி அனுப்னகிாய்! பாய் உடிர்க்கும் எவ்தபான பார்த்டட யதாடும் இண்க் கக்கிது, அபன் யாடும் ஆபாக் கூக்குல்! ன் சிற்றுனபச் சுத உஞர்பின் னழுத் யடாற்த்டில் காஞ னடிபது அபன் டினபடிபம்! ாஞணற்றுப் யாபன் ஆதினும், ணாத ினல் ின்தடா ான்

  • னன் பந்து உன் சன்ிடி பாதிில் ின்ி தபட்க ணடகியன், ன் அடிய!

    *****************

    கீடாஞ்சி (31) சிடக் டகடி!

    னெம்: கபியதாகி இபநீ்டிாத் டாகூர் டணினாக்கம்: சி. ததாடன், கா

    “சிடக் டகடியத! ன்ிம் தசால்ிடு, உன்டத் டண்டித்து சிடதில் டள்நிதபன் தார்?” “து யணடிகாரி” ன்று டிலுடத்டான் டகடி. “ஞம் டிட்டி ளும் டித்டிலும் உடக ணிஞ்சி யணயாங்கி அடபடனேம் அனக்காம் ன்று ிடத்யடன்! ணன்பன் துடஞதால் ாநணாய் தசல்பக் குபிதடத் டிட்டி ன் னடடதல் கநஞ்சிதத்டட ிப்ியன்! ணஞம் தகாண்டு யாின் து ினபின் டுக்டகதில் கிந்யடன்! பினித்டதும் கண்து ன் தபன்ால் ான் கட்டித னடடதல் கநஞ்சித ணாநிடக ன்னும் சிடச் சாடதிய டகடிதாய்

  • ாய சிக்கிக் தகாண்டட!”

    “சிடக் டகடியத! ன்ிம் தசால்ிடு, உன் டகபிங்கின் உடக்க னடிதாட இந்ட இனம்னச் சங்கிிடத தணய்பனந்டி உனபாக்கிதபன் தார்?” “ணிகக் கபணாய் இனம்ன பிங்டக உனக்கக் காய்ச்சி ட்டதில் பார்த் டடித்டபன் ாயடான்! யசர்த்ட தசல்பாக்கும் யடாற்காட ன் டிக்கனம் டஞிடத க்குக் கீனாக்கி டங்கு டடதின்ி டிதாக ன்ட பிடுடட ணிடாய் பிட்டுபிடும் ன்று தனணிடம் தகாண்யன்! கடும் சூட்டுக் கில் இவு காய் காய்ச்சி இனம்னச் சங்கிிடத கடிதடாய் ஏங்கி அடித்து படித்யடன்! இறுடிதில் ன் யபட னடிந்து, னிதாட டகபிங்கு னழுடாய் தும், ான் கண்தடன், சங்கிி ற்ிக் தகாண்து தகட்டிதாய் னற்ிலும் ன்ட!

  • *****************

    கீடாஞ்சி (32) இடதத்டில் உக்யகார் இம்

    னெம்: கபியதாகி இபநீ்டிாத் டாகூர் டணினாக்கம்: சி. ததாடன், கா

    இந்ட உகில் அன்னன் அபடஞத்து ன்ட ஆடரிப்பர் ல்ா பிட பனிகடநனேம் யணற்தகாண்டு ாதுகாப்ாக டத் டம் குழுபில் ிடித்துப் யா னடந்து பனகிார்! ஆதினும் ன் ணீது ஆழ்ந்ட அன்ன தகாண்டுள்ந ீ அபர்கநின் ாசத்டட பி யணாக இனப்டால், க்கு ீ ப்யாதும் தகாடுத்டி னக்கிாய் பிடுடட!

    காந்டத் டிடணதில் இனக்கும் யாது, துஞிந்து பந்து தடால்ட தகாடுப்ர், பிடுடடனேன் ணாடும் க்கு! எனயாதும் ணக்க பில்ட ாடட! எவ்தபான ாளும் அடுத்டடுத்துக் கந்து யாகிது! ஆதினும் உன்டக் காஞ னடித பில்ட ான்! உள்நம் துடிக்கும் யாது, உன்ட ான் பிநிக்கா பிடினும், இடதத்டில் உக்யகார்

  • இனக்டக ான் அநிக்கா பிடினும், உன் ரிவு இன்னும் காத்டினக்கும், ன் அன்ட யபண்டி!

    *****************

    கீடாஞ்சி (33) னிட ீத்டில் கநவு!

    னெம்: கபியதாகி இபநீ்டிாத் டாகூர் டணினாக்கம்: சி. ததாடன், கா

    கற் தாழுடில் அபர்கள் தாபனம் எனங்யக ன் இல்த்டிற்குள் னகுந்து பிட்டுத் டஞிபாய்க் கூிர். “உங்கள் படீ்டில் சிித ஏர் அடயத ணக்குப் யாது ணாது! உணக்கு ாங்கள் உடப பினம்னகியாம் இன்று, கவுடந ீங்கள், பனிடும் யபடநதில்! ணக்கு இடபன் அநிக்கும் அனள் குடி ஆதினும் அந்ட தபகுணடி யாது ணாது! ற்றுக் தகாள்யபாம், ஞியபாடு.”

    அவ்பிடம் கூி அடபனம் ரிவுன், வ்பிதணாய் படீ்டு னெடதில் அடணடி தாக அணர்ந்து தகாண்ர். ிகு ள்நிவுக் காரினநில், டிடீத ழுந்து, யாடச தகாண்டு

  • ஆபா யணாடு பன்னட பலுபிடக் காட்டி ன்கண் னன்ாக து னிட ீத்டின் னட்ட உடத் துள்யந னகுந்து யபட்ட தாடிச் தசன்ார்கள், சன்ிடிதில் ஆாடட சணர்ப்னகடநக் கநபாடிக் தகாண்டு!

    *****************

    கீடாஞ்சி (34) ன்ிம் ணிஞ்சிப் யாது.

    னெம்: கபியதாகி இபநீ்டிாத் டாகூர் டணினாக்கம்: சி. ததாடன், கா

    ன்ிம் ணிஞ்சிப் யா சின்ஞ் சிித யடா என்று, உன் ததரில் ிடக்கட்டும், ன் னழு உடண ீ ன்டில்! ன்ிம் ணிஞ்சிப் யா சின்ஞ் சிித யடா என்று து உறுடிப்ாட்டில் உஞர்த்டிக் காட்ட்டும், உன் இனக்டகடத எவ்தபான டிக்கிலும்! உன்ட தனங்கி கட்டும் எவ்தபான யடடபக்கும்! அர்ப்ஞம் தசய்தட்டும் உக்கு எவ்தபான கஞனம் ந்டன் யசத்டட!

  • ன்ிம் ணிஞ்சிப் யா சின்ஞ் சிித யடா என்று டுத்துச் தசால்ட்டும், உன்ி ணினந்து ாயாடி ப்யாதும் எநிந்து தகாள்ந னடிதா தடன்று! உடக்கட்டும், கால் பிங்குக் கட்டுகளுன், உன் உறுடிப் ிடிதில் ன்ிடதம் ின்ிக் தகாண்டினப்டட! டுத்துச் தசால்ட்டும், ன்ட ீ டத்து பிட்டின் ட ான் பாழ்பில் த்டிக் காட்டி பிட�