23
பகநேர பிளை பராமாி ிளையகளகான நேசிய காளக இேி வளரஶ (2019.04.15 ஆ ேிகேி) இைளககான UNICEF இ கோழிப உேவிரட மகைி ம சிவ அழவக அளம

பகல்நேர பிள்ளைப் பராமாிப்ு … Day Care Center Policy... · பகல்நேர பிள்ளைப் பராமாிப்ு

  • Upload
    others

  • View
    6

  • Download
    0

Embed Size (px)

Citation preview

  • பகல்நேர பிள்ளைப் பராமாிப்பு

    ேிளையங்களுக்கான நேசிய ககாள்ளக

    இறுேி வளரவு (2019.04.15 ஆம் ேிகேி)

    இைங்ளகக்கான UNICEF இன் கோழில்நுட்ப உேவியுடன்

    மகைிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அளமச்சு

  • பகல்நேர பிள்ளைப் பராமாிப்பு ேிளையங்கள் கோடர்பான

    நேசிய ககாள்ளகயின் தூரநோக்கு

    பகல்நேர பராமாிப்பு ேிளையங்கைில் விடப்படும் சகை பிள்ளைகைினதும்

    உாிளமகளையும் ேைளனயும் பாதுகாப்பேற்கும் அத்துடன் பகல்நேர

    பராமாிப்புச் நசளவகைின் கிளடப்பனவின் மூைம் கோழிலில் ஈடுபடும்

    கபாருட்டு அல்ைது கோழிலுக்கு ேிரும்பும் கபாருட்டு கபற்ந ார்களை

    (கு ிப்பாக ோய்மார்களை) ஊக்குவிப்பேற்கும் இைங்ளகயில் ேரமானதும்,

    ோங்கிக்ககாள்ைக்கூடியதும் மற்றும் அணுகிக்ககாள்ைக்கூடியதுமான

    பகல்நேர பராமாிப்புச் நசளவகைின் கிளடப்பனளவ உறுேிப்படுத்ேல்

    பகல்நேர பிள்ளைப் பராமாிப்பு ேிளையங்கள் கோடர்பான

    நேசிய ககாள்ளகயின் பணிநோக்கு

    • சி ந்ே ேரகே ிசார் கட்டளமப்கபான்றுக்குள் பகல்நேர பராமாிப்பு

    ேிளையங்களைத் ோபிப்பளே இயலுளமப்படுத்ேல் மற்றும்

    நமம்படுத்ேல்

    • பகல்நேர பராமாிப்பில் விடப்படும் சகை பிள்ளைகளுக்குமான

    பராமாிப்பு ேியமங்களை உருவாக்குேல்

    • பராமாிப்பாைர்கைின் பயிற்சி உள்ைடங்கைாக சகை பகல்நேர

    பராமாிப்பு ேிளையங்கைினதும் கோழிற்பாடுகளுக்கு வழிகாட்டுேல்,

    அவற்ள ஒழுங்குமுள ப்படுத்ேல் மற்றும் கண்காணித்ேல்

  • பயன்படுத்ேப்பட்டுள்ை சுருக்கவடிவச் கசாற்களும் சுருக்கப்

    கபயர்களும்

    ECCD இைம்பிள்ளைப் பராய பராமாிப்பு மற்றும் அபிவிருத்ேி

    IFC

    ILO சர்வநேச ேிேிக் கூட்டுத்ோபனம்

    சர்வநேச கோழில் ேிறுவனம் MHEH உயர்கல்வி, கேடுஞ்சாளைகள் அளமச்சு

    MNPEA நேசிய ககாள்ளககள் மற்றும் கபாருைாோர அலுவல்கள் அளமச்சு

    MOE கல்வி அளமச்சு

    MOH சுகாோர அளமச்சு

    MPCLG மாகாண சளபகள் மற்றும் உள்ளூராட்சி அளமச்சு

    MPI கபருந்நோட்ட ளகத்கோழில் அளமச்சு

    MSDVT ேி ன்கள் அபிவிருத்ேி மற்றும் கோழிற்பயிற்சி அளமச்சு

    MWCA மகைிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அளமச்சு

    NAITA நேசிய பயிலுேர் மற்றும் ளகத்கோழிற் பயிற்சி அேிகாரசளப

    NCC நேசிய வர்த்ேக சம்நமைனம்

    NCPA நேசிய சிறுவர் பாதுகாப்பு அேிகாரசளப

    NSCC நேசிய சம்பைங்கள் மற்றும் பேவியணி ஆளணக்குழு

    NSNGO அரச சார்பற் ேிறுவனங்களுக்கான (NGOs) நேசிய கசயைகம் OUSL இைங்ளக ேி ந்ே பல்களைக்கழகம்

    PHDT

    PMO கபருந்நோட்ட மனிே அபிவிருத்ேி ேம்பிக்ளகப் கபாறுப்பு

    பிரேம அளமச்சாின் அலுவைகம்

    UNICEF ஐக்கிய ோடுகள் சிறுவர் ேிேியம்

    VTA கோழிற்பயிற்சி அேிகாரசளப

  • முன்னுளரயும் ேன் ியுளரயும்

  • உள்ைடக்கம்

    அத்ேியாயம் 1 அ ிமுகம் ............................................................................................................ 6

    1.1 பின்னணி ..................................................................................................................... 6

    1.2 பகல்நேர பராமாிப்புச் நசளவகைின் கிளடப்பனவும் ேரமும் ....................................... 8

    1.3 பகல்நேரப் பராமாிப்பு ேிளையங்கைின் வளககள் ....................................................... 9

    1.4 கபண்கைின் ஊழியப்பளடப் பங்குபற் ளை நமம்படுத்துவேில் பகல்நேர பிள்ளைப்

    பராமாிப்பு நசளவகைின் முக்கியத்துவம் .............................................................................. 11

    அத்ேியாயம் 2 - பகல்நேரப் பராமாிப்புச் நசளவகள் கோடர்பான ககாள்ளகக் கூற்று ............ 12

    2.1 வழிகாட்டிக் நகாட்பாடுகள் ....................................................................................... 13

    2.2 அரசின் கபாறுப்புக்கள் .............................................................................................. 13

    2.2.1 பகல்நேர பிள்ளைப் பராமாிப்பு ேிளையங்களுக்கான நேசிய வழிகாட்டல்களை

    ேளடமுள ப்படுத்ேல் ....................................................................................................... 14

    2.2.2 ஒழுங்குவிேி ஊடாக பகல்நேர பராமாிப்புச் நசளவகைின் ேரத்ளே

    உறுேிப்படுத்ேல் ............................................................................................................... 15

    2.2.3 ேரமான பராமாிப்பாைர்கைின் கிளடப்பனளவ உறுேிகசய்ேல் ......................... 16

    2.2.4 பிராந்ேியக் கண்நணாட்டத்ேிற்கூடான அணுகிக்ககாள்ைக்கூடிய ேன்ளம ....... 17

    2.2.5 வைங்கள் மற்றும் ேிேியீட்டத்ேிைான ஒத்ோளசயினூடாக

    ோங்கிக்ககாள்ைக்கூடியேன்ளம ...................................................................................... 17

    அத்ேியாயம் 3 – அக்கள ோரர் கபாறுப்புக்கள் ....................................................................... 19

    3.1 மாகாண சளபகள் மற்றும் உள்ளூராட்சி ................................................................... 19

    3.2 கோழில்ககாள்நவார் ................................................................................................. 19

    3.3 கபருந்நோட்டத் துள ............................................................................................... 20

    அத்ேியாயம் 4 - கண்காணிப்பும் மேிப்பீடும் ............................................................................. 22

    இளணப்பு 1 கோழில்நுட்பக் குழுவின் உறுப்பினர்கள் ............................................. 23

  • அத்ேியாயம் 1 அ ிமுகம்

    1.1 பின்னணி

    1. 24,000 வளரயான பிள்ளைகளுக்கான நசளவகளை வழங்கி ோட்டில்

    கோழிற்பாட்டிலுள்ை 1,200 பகல்நேர பிள்ளைப் பராமாிப்பு ேிளையங்களை

    ஒழுங்குமுள ப்படுத்துவேற்கான கட்டளமப்கபான்ள வழங்கும் கபாருட்டு 2017

    ஆம் ஆண்டில் பகல்நேர பிள்ளைப் பராமாிப்பு ேிளையங்களுக்கான நேசிய

    வழிகாட்டல்களை இைங்ளக அரசாங்கம் அ ிமுகப்படுத்ேியது.1 நேசிய ாீேியில்

    பகல்நேர பராமாிப்பு ேிளையங்கைில் பேிவுகசய்யப்படும் பிள்ளைகளுக்கு

    பாதுகாப்பானதும் பராமாிப்பு சார்ந்ேதுமான சூழல் ஒன் ில் பிள்ளை

    அபிவிருத்ேிளய ஏற்படுத்துவேற்கு வழியளமத்து 2017 ஆம் ஆண்டு யூளை மாேம்

    இவ் வழிகாட்டல்கள் அேன் பின்னர் அளமச்சரளவயினால் அங்கீகாிக்கப்பட்டன.

    2. பகல்நேர பராமாிப்பு நசளவகைின் வழங்களை நமம்படுத்துவேற்கான

    முன்கனடுப்பின் பகுேிகயான் ாக, கபருந்நோட்டத் துள யில் 600 பகல்நேர

    பராமாிப்பு ேிளையங்களையும் ோட்டின் ஏளனய பகுேிகைில் நமலும் 185

    ஒன் ிளணந்ே பகல்நேர பராமாிப்பு மற்றும் முன்பள்ைி ேிளையங்களையும்

    புனரளமப்பேற்கான ேிகழ்ச்சித்ேிட்டம் ஒன்ள யும் அரசாங்கம் ஆரம்பித்துள்ைது; சி ிய மற்றும் ேடுத்ேரைவு கோழில்முயற்சி வகுேியிலுள்ை

    கோழில்முயற்சியாைர்கள் பகல்நேர பராமாிப்பு ேிளையங்களை ோபிப்பேற்கு

    அல்ைது விஸ்ோிப்பேற்கு சலுளக வீேங்கைில் கடனுக்காக விண்ணப்பிப்பேற்கு

    ஏதுவாக கடன் ேிட்டங்களும் அ ிமுகப்படுத்ேப்பட்டுள்ைன.

    3. கல்வி மற்றும் ேி ன்களை அளடந்துககாள்வேில் இைங்ளகயிலுள்ை கபண்கள்

    உயர்வான அளடவுகளைக் ககாண்டுள்ை நபாேிலும் அணுகிக்ககாள்ைக்கூடியதும்

    ோங்கிக்ககாள்ைக்கூடியதுமான பகல்நேர பராமாிப்பு வசேிகைின்

    பற் ாக்குள யானது அவர்கைின் குள ந்ே கோழிற்பளடப் பங்கைிப்பிற்கான ஒரு

    காரணமாகும் என்று, இச் கசய்முள யின் நபாது, ஏளனய அளமச்சுகைினாலும்

    ேிறுவனங்கைினாலும் நமற்ககாள்ைப்பட்ட பை சமாந்ேரமான ஆய்வுகளும்

    ஆராய்ச்சியும் வலியுறுத்ேியுள்ைன; கோழிலில் இருப்பேற்கு

    எேிர்பார்க்கப்படக்கூடிய பை கபண்கள் மற் வற்றுக்கிளடயில், ேரமான பகல்நேர

    பராமாிப்பு வசேிகளை கண்ட ிவேற்கான பிரச்சிளன காரணமாக ஒன் ில் ஊழியச்

    சந்ளேக்குள் ஒருநபாதும் நுளழவேில்ளை அல்ைது உாிய காைத்ேிற்கு முன்னநர

    கவைிநயறுகின் னர் என்பதுடன் ஊழியப்பளடக்குத் ேிரும்புவதுமில்ளை. ேரமான

    பிள்ளைப் பராமாிப்பிற்கான நமம்பட்டுவரும் அணுகுவழியினால் பால்ேிளை

    சமத்துவத்ளே நமம்படுத்ே முடியும் என்பதுடன் கபற்ந ாருக்கு கோழிற்பளடயில்

    1 நேசிய மட்டம் அத்துடன் மாகாண மற்றும் மாவட்ட மட்டங்கள் இளவயிரண்டிலும் பரந்ேைவிைான கைந்ோய்வுகளை வளரவுச்

    கசய்முள உள்ைடக்கியது: ேன்ேடத்ளே மற்றும் சிறுவர் பராமாிப்புச் நசளவகள் ேிளணக்கைம், சிறுவர் கசயைகம், சுகாோர

    அளமச்சு, கல்வி அளமச்சு, நேசிய ககாள்ளககள் மற்றும் கபாருைாோர அலுவல்கள் அளமச்சு, சட்டமா அேிபர் ேிளணக்கைம்,

    நேசிய பயிலுேர் மற்றும் ளகத்கோழிற் பயிற்சி அேிகாரசளப (NAITA), இைங்ளக ேி ந்ே பல்களைக்கழகம், அரச சார்பற்

    ேிறுவனங்கள் (NGOs), சர்வநேச அரச சார்பற் ேிறுவனங்கள் (INGOs), பகல்நேரப் பிள்ளைப் பராமாிப்பு ேிளையப்

    பணியாைர்கள், மற்றும் இத்துள யிலுள்ை ேிபுணர்கள். நேசிய சிறுவர் பாதுகாப்பு அேிகாரசளபயின் வழிகாட்டுேலின்

    உேவியுடன் இவ் வழிகாட்டல்கள் விருத்ேிகசய்யப்பட்டன.

  • நுளழந்து முன்நன ங்காண உேவ முடியும். சமுோயம், கபாருைாோரம் மற்றும்

    கபாது வாழ்க்ளக ஆகியவற்றுக்கு சமமாக பங்கைிப்புச் கசய்வேற்கு

    கபண்கைினதும் ஆண்கைினதும் ஆற் லின் மிகமுக்கியமான காரணிகைாக

    பராமாிப்புப் கபாறுப்புக்களை அளடயாைங்காணுேல், குள த்ேல் மற்றும்

    மீள்ஒதுக்கீடு கசய்ேல் என்பன உள்ைன. பிள்ளைப் பராமாிப்பு

    முன்கனடுப்புக்கைில் முேலீடுகசய்யும் கோழில்ககாள்நவார் ேமது

    வியாபாரத்ேிற்கான பன்முக ேன்ளமகளை எவ்வாறு அனுபவிக்க முடியும் என்பளே

    உைகைாவிய ஆராய்ச்சி காட்டுகின் து. பல்வளகப்பட்ட கோழிற்பளடகயான் ின்

    நேளவகளுக்கு ஒத்ோளச வழங்குவேன் மூைமும், ஆட்நசர்ப்பிளன

    நமம்படுத்துவேன் மூைமும் அத்துடன் ஊழியர் வாழ்க்ளகவட்டம் பூராகவும்

    வியாபாரங்கள் ஆற் ளைத் ேக்களவப்பேற்கு உேவுவேன் மூைமும்

    கம்பனிகயான் ின் ஊழியப்பளடயின் ேரத்ளே பிள்ளைப் பராமாிப்பு ஆேரளவ

    வழங்குவேினால் அேிகாிக்க முடியும். பிள்ளைகளைப் பராமாிப்பேற்கான

    கபாறுப்பிளனச் சுமப்பது கபரும்பாலும் கபண்கைாக உள்ை படியால், பணம்

    கசலுத்ேப்படும் பணியில் அவர்கைின் முழுளமயான மற்றும் சமமான

    பங்குபற் லுக்கு பிரோன ேளடகயான்ள பிள்ளைப் பராமாிப்புத் கோிவுகைின்

    பற் ாக்குள கயான் ால் ஏற்படுத்ே முடியும்.

    4. இந்நோக்கங்களுக்கு ஒத்ேிளசவாக அளமச்சரளவயின் அங்கீகாரத்துடன் நேசிய

    ககாள்ளககள் மற்றும் கபாருைாோர அலுவல்கள் அளமச்சரானவர், இைங்ளகயில்

    பகல்நேர பிள்ளைப் பராமாிப்பு வசேிகளை நமலும் விாிவாக்கி முன்நனற்றுவது

    கோடர்பிைான பாிந்துளரகளைச் கசய்யும் கபாருட்டு அரசாங்கத்ேினதும் மாகாண

    சளபகைினதும் ேனியார் துள யினதும் பிரேிேிேிகள் மற்றும் யுனிகசப் (UNICEF)

    உள்ைடங்கைான குழுகவான்ள ேியமித்ோர்.2 அப் பாிந்துளரகைின்

    அடிப்பளடயில் மகைிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அளமச்சானது, பிள்ளைகள்

    கூடுேல் பாேிப்பு க்கூடிய மற்றும் வைரும் பருவத்துக்குாிய ஆண்டுகைில்

    அவர்கைின் உாிளமகளைப் பாதுகாக்கும் கபாருட்டு இைங்ளகயில் ேரமானதும்,

    அணுகிக்ககாள்ைக்கூடியதும் மற்றும் ோங்கிக்ககாள்ைக்கூடியதுமான பகல்நேர

    பராமாிப்புச் நசளவகளுக்கான ேீண்டகாை தூரநோக்ககான்ள ஏற்படுத்தும்

    கபாருட்டு பகல்நேர பிள்ளைப் பராமாிப்பு ேிளையங்களுக்கான இத் நேசிய

    ககாள்ளகயிளன வகுப்பேற்கு வழிப்படுத்ேல் குழுகவான்ள (இளணப்பு 1)

    கூட்டுவளே இைக்காகக் ககாண்டிருந்ேது. கூடுேைான ோய்மார்கள் ஊழியப்

    பளடக்குள் உள்நுளழவளே அல்ைது ேிரும்புவளே ஊக்குவிப்பேற்கு, அத்ேளகய

    வசேிகைின் ஊடாக அைிக்கப்படும் பிள்ளைப் பராமாிப்பின் ேரத்ளே நமம்படுத்தும்

    கபாருட்டும் பகல்நேர பராமாிப்புச் நசளவகளுக்கான இைகுவான மற்றும்

    நமம்பட்ட அணுகுவழிளய உறுேிப்படுத்தும் கபாருட்டும் பகல்நேர பராமாிப்பு

    ேிளையங்களை பயனுறுேி வாய்ந்ே விேத்ேில் அபிவிருத்ேி கசய்வதும்,

    வழிப்படுத்துவதும் மற்றும் ஒழுங்குமுள ப்படுத்துவதும் இத்நேசிய ககாள்ளகயின்

    உத்நேசமாகும்.

    2 பகல்நேரப் பிள்ளைப் பராமாிப்பு வசேிகளை விாிவாக்கி நமம்படுத்துேல், 2017.10.17 ஆம் ேிகேிய அளமச்சரளவத் ேீர்மானம்.

  • 1.2 பகல்நேர பராமாிப்புச் நசளவகைின் கிளடப்பனவும் ேரமும்

    5. 3 - 5 வளரயான வயதுப் பிாிவிலுள்ை 475,620 பிள்ளைகளைக் ககாண்ட கமாத்ே

    சனத்கோளககயான்ள ச் சமாைித்து இைங்ளகயில் அண்ணைவாக 17,020

    இைம்பிள்ளைப் பராய பராமாிப்பு மற்றும் அபிவிருத்ேி (ECCD) ேிளையங்கள்

    உள்ைன; அண்ணைவாக 89% ஆன ேிளையங்கள் சுயமாக இயங்கும்

    முன்பள்ைிகைாக உள்ைதுடன் எஞ்சிய 11% ஆனளவ முன்பள்ைிளயயும் பகல்நேர

    பராமாிப்பு ேிளையங்களையும் ககாண்ட சிை நசர்க்ளககைாக உள்ைன என்பளே

    இைம்பிள்ளைப் பராய பராமாிப்பு மற்றும் அபிவிருத்ேி (‘’ECCD’’) பற் ிய ஆய்கவான்று கவைிப்படுத்ேியுள்ைது (உைக வங்கி, 2013).3 3 - 5 ஆண்டு

    வளரயான வயதுப் பிாிவில் சி ிய வீோசாரகமான்ள க் ககாண்ட பிள்ளைகள்

    மாத்ேிரநம பகல்நேரப் பராமாிப்பின் யாநேனுகமாரு வடிவத்ேிலிருந்து

    ேன்ளமகளைப் கபற்றுவருகின் னர் என்பளே அது கருதும். 5 – 17 ஆண்டுகள்

    வளரயான வயதுப் பிாிவில், மூத்ே பிள்ளைகள் மூைம் பகல்நேரப் பராமாிப்புச்

    நசளவகளை பயன்படுத்ேல் கு ித்து, 2015 ஆம் ஆண்டில் அவர்கைில் 0.1 சேவீேம்

    மாத்ேிரநம, பாடசாளை முடிவுற் பின்னர் அவர்கள் பகல்நேரப் பராமாிப்பு

    ேிளையங்கைில் (DCCs) இருந்ேனர் என்பளேச் சுட்டிக்காட்டியது (DCS, 2016).

    இைங்ளகயில் கபற்ந ார்களுக்கு பகல்நேர பராமாிப்பு கிளடக்கப்கபறுேலும்

    அவர்கள் அேளனப் பயன்படுத்ேலும் ேற்நபாது கணிசமானைவில் இல்ளை

    என்பளே இப்புள்ைிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின் ன.

    6. எழுந்ேமானமாக கோிவுகசய்யப்பட்ட கோண்ணூற் ாறு பகல்நேர பராமாிப்பு

    ேிளையங்கள் (3788 பிள்ளைகளுடனும் 311 அலுவைர் குழாத்துடனும்) பற் ி

    ககாழும்பு மாேகர சளபயில் நமற்ககாள்ைப்பட்ட ஒரு குறுக்கு கவட்டு ஆய்வானது,

    25 சேவீேமான முன்பள்ைிகள் ேரங்குள ந்ேோக இருப்போகக் கருேப்பட்டும்

    அத்துடன் 6 சேவீேமானளவ மாத்ேிரநம சி ந்ே ேரத்ேில் இருப்போகக்

    கருேப்பட்டும், ஒட்டுகமாத்ேமாக பராமாிப்புத் ேரம் ேடுத்ேரமாக இருந்ேது

    என்பளே முடிவுகசய்ேது (SLCP, 2013).4 அளரவாசிக்கு நமற்பட்ட

    ேிளையங்கைானளவ கபாருத்ேமான எண்ணிக்ளகயில் அலுவைர் குழாத்ளேக்

    ககாண்டிருக்கவில்ளை என்பதுடன் பிள்ளைப் பிாிவினாில் எண்பது

    சேவீேமாநனார் கபாருத்ேமான அைளவக் காட்டிலும் அேிகமாக காணப்பட்டனர்.

    3 கசல்வம் சார்ந்ே ஐந்ேிகைாரு பங்குகள் (quintiles) பூராகவும் ECD இற்கான மிக அண்ளமய நே ிய

    பேிவுகசய்ேல் வீேங்கைானளவ, ஆகக்குள ந்ே ஐந்ேிகைாரு பங்கிலிருந்ோன 44 சேவீேத்ேினருடன்

    மாத்ேிரம் ஒப்பிடுளகயில், ஆகக்கூடிய ஐந்ேிகைாரு பங்கிலுள்ை இைங்ளகக் குடும்பங்கைிலிருந்ோன

    பிள்ளைகைின் அண்ணைவாக 54 சேவீேத்ேினர் எவ்வாறு முன்பள்ைிகைில் பேிவுகசய்யப்படுகின் னர்

    என்பளே கவைிப்படுத்துகின் ன. ஆகக்கூடிய ஐந்ேிகைாரு பங்கிலுங்கூட, நமம்பாட்டிற்கு

    கு ிப்பிடத்ேக்க இடமுள்ைது என்பது கவைிப்பளடயாகும். அண்ளமக்காை இைங்ளக குடும்ப வருமான

    மற்றும் கசைவின (HIES) ேரவுகளுக்கு இணங்க, கபருந்நோட்டத்ேிலுள்ை 42 சேவீே பேிவுடன்

    ஒப்பிடுளகயில், ேகரங்கைில் 54 சேவீேத்துடன் ேகர மற்றும் கபருந்நோட்டத் துள கைின் இளடநய

    நவறுபாடுகளும் காணப்படுகின் ன. (http://www.worldbank.org/en/news/feature/2018/05/16/sri-lanka-can-

    boost-development-investing-early-childhood-education?CID=SAR_FB_SriLanka_EN_EXT) 4 Herath, H.M.D., et al (2013), இைங்ளக சிறுவர் சுகாோர சஞ்சிளகயில், ககாழும்பு மாேகர சளபப்

    பிரநேசத்ேிலுள்ை பிள்ளைப் பராமாிப்பு ேிளையங்கைின் ேர மேிப்பீடு (42(4)), பக்கங்கள்.200–204,

    இைங்ளக குழந்ளே மருத்துவ ேிபுணர்கள் கல்லூாி, ககாழும்பு

  • 7. ஆேைால் இத் நேசிய ககாள்ளகயானது பகல்நேரப் பிள்ளைப் பராமாிப்பு

    நசளவகைின் கிளடப்பனவு மற்றும் ேரம் ஆகிய இரண்ளடயும்

    நமம்படுத்துவேற்கான நேளவயிளன அளடயாைங்காண்கின் அநேநவளை

    அத்ேளகய நசளவகளை கூடுேைாக ோங்கிக்ககாள்ைக்கூடியோகவும்

    அணுகிக்ககாள்ைக்கூடியோகவும் ஆக்குகின் து.

    1.3 பகல்நேரப் பராமாிப்பு ேிளையங்கைின் வளககள்

    8. பகல்நேரப் பராமாிப்பிலுள்ை பிள்ளைகைின் உாிளமகளும் நேளவகளும் பின்வரும்

    வயதுப் பிாிவுகள் கோடர்பில் கருத்ேிற்ககாள்ைப்பட நவண்டும்:

    அ. முன்பள்ைிக்கு சமுகமைிக்கும் முன்னர் (3 மாேங்கைிலிருந்து 3

    வருடங்கள் வளர)

    ஆ. முன்பள்ைி ோள் முடிவுற் பின்னர் பகல்நேரப் பராமாிப்பில்

    விடப்படும், முன்பள்ைிப் பிள்ளைகள் (3 வருடங்கைிலிருந்து 5

    வருடங்கள் வளர)

    இ. பாடசாளை முடிவுற் பின்னர் பகல்நேரப் பராமாிப்பில் விடப்படும்,

    பாடசாளைப் பிள்ளைகள் (5 வருடங்கைிலிருந்து 10 வருடங்கள் வளர)

    9. பகல்நேரப் பராமாிப்பு ேிளையங்கைின் பின்வரும் மாேிாிகைானளவ நேசிய

    ககாள்ளகயின் மூைம் உள்வாங்கப்பட நவண்டும் என்பதுடன் இைங்ளகயில்

    பகல்நேர பிள்ளைப் பராமாிப்பு ேிளையங்களுக்கான நேசிய வழிகாட்டல்களுடன்

    ஒத்ேிளசவாக உள்ைன:

    • பகல்நேரப் பராமாிப்பு ேிளையங்கள்

    நமற்நபாந்ேவாறு சகை வயதுப் பிாிவினர்களுக்கும் இடவசேியைிக்கும்

    பகல்நேரப் பராமாிப்பு ேிளையங்கைில், கபற்ந ார்கைின் நேளவப்பாடுகள்

    மற்றும் அலுவைர் குழாத்து உறுப்பினர்கைின் ஆற் ல் என்பவற் ின்

    அடிப்பளடயில் கோழிற்படும் நேரங்கள் நவறுபடைாம்; எவ்வா ாயினும், பி.ப.

    6 மணிக்குப் பின்னர் பராமாிப்பு வழங்கப்படமாட்டாது. பிள்ளைகளுக்கான

    பராமாிப்பு ேிளையங்களும் (Drop-In Centers) இவ் வகுேியின் கீழ்

    கருத்ேிற்ககாள்ைப்படுகின் ன (அரசாங்கம் சார்ந்ேது அல்ைது அரசாங்க

    சார்பற் து).

    • பணியிடம்சார் பகல்நேரப் பராமாிப்பு ேிளையங்கள்

    ஊழியர்கைின் பணி நேரத்ேிற்குள் கோழிற்படும் கபாருட்டு ேிறுவனகமான் ின்

    ஊழியர்கைினால் அல்ைது கோழில்ககாள்நவார்கைினால் ோபிக்கப்பட்ட

    பகல்நேரப் பராமாிப்பு ேிளையங்கள். வாராந்ேம் அல்ைது ஏளனய விடுமுள

    ோட்கைில் அல்ைது ஊழியர்கைினதும் கோழில்ககாள்நவார்கைினதும்

    நேளவப்பாடுகைின் அடிப்பளடயில் இந்ேிளையங்கள் கோழிற்படைாம்.

    பிள்ளைகளுக்கான குழந்ளேகள் காப்பகங்களும் (Crèches) இவ் வகுேியின் கீழ்

    கருத்ேிற்ககாள்ைப்படுகின் ன.

  • • ேனியார் இல்ைம்சார் பகல்நேரப் பராமாிப்பு ேிளையங்கள்

    வழங்கப்படும் நசளவக்காக ககாடுப்பனவுகளைச் கசய்யுமாறு

    கபற்ந ார்கைிடம் நகட்டுக்ககாள்ைப்படுவதும், பிள்ளையின் கபற்ந ார்

    அல்ைது பாதுகாவைாின் இல்ைத்ளே விட ேனியார் வேிவிடகமான் ில் 2

    மணித்ேியாைங்கைிற்குக் கூடுேைாக 2 – 5 வளரயான பிள்ளைகள் மாத்ேிரம்

    பராமாிக்கப்படுவதுமான பகல்நேரப் பராமாிப்பு ேிளையங்கள்.

    • பாடசாளை முடிவுற் பின்னரான பிள்ளைப் பராமாிப்பு ேிளையங்கள்

    பாடசாளை அமர்வுகள் முடிவுற் பின்னர் அல்ைது விடுமுள ோட்கைின்

    நபாது ஒரு பாடசாளையின் அல்ைது கல்வி ேிறுவனத்ேின் மளனயிடத்ேில் 5 –

    16 வயது வளரயிைான (ேரம் 01 இலிருந்து 11 வளரயிைான)

    மாணவர்களுக்கான பராமாிப்ளப வழங்கும் ேிளையங்கைானளவ பாடசாளை

    முடிவுற் பின்னரான பிள்ளைப் பராமாிப்பு ேிளையங்கைாக வளகப்படுத்ேப்பட

    நவண்டும் என்பதுடன் சிை பாடசாளைகைின் மாணவர்களை பாடசாளை

    முடிவுற் பின்னரான பிள்ளைப் பராமாிப்பு ேிளையம் ஒன்றுடன்

    இளணக்கைாம்.

    • பாடசாளை முடிவுற் பின்னரான கசயற்பாட்டு ேிளையங்கள்

    கு ிப்பாக பாடத்ேிட்டப் பு ச் கசயற்பாடுகள், விளையாட்டுக்கள் மற்றும்

    அழகியல் பாடங்கள் என்பவற் ில் ஈடுபடும் கபாருட்டு, பாடசாளை நேரமானது

    பாடசாளை ோைின் ஏற்புளடய ேிள வு நேரத்ேிலிருந்து ேீடிக்கப்படுமிடத்து,

    ேரம் 05 இலிருந்து 11 வளரயிைான மாணவர்களுக்கான பராமாிப்ளப வழங்கும்

    ேிளையங்கைானளவ பாடசாளை முடிவுற் பின்னரான கசயற்பாட்டு

    ேிளையங்கைாக வளகப்படுத்ேப்பட நவண்டும்.

  • ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் பிள்ளைப் பாதுகாப்பு வசேி

    2008 ஆம் ஆண்டில், இைங்ளக ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியானது (SC) அேன் சகை ஊழியர்களுக்கும் குழந்ளேகள் காப்பக – ‘Kidkare’ வசேிகயான்ள அ ிமுகப்படுத்ேியதுடன் இத் கோழிற்றுள யிலுள்ை முன்நனாடிகைில்

    ஒன் ாகவிருந்ேது. இவ் வசேியானது ககாழும்பின் ளமயப்பகுேியில் அளமந்துள்ைதுடன் 06 மாேங்கைிலிருந்து 11 ஆண்டுகள்

    வளரயான வயளேக் ககாண்ட 30 பிள்ளைகளுக்கு ேற்நபாது இடவசேியைிக்கின் து. இைங்ளக ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட்

    வங்கி (SC) முன்கனடுப்பின் கவற் ியிளனத் கோடர்ந்து, ஏளனய சிை ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி (SC) அளமவிடங்கைானளவ இைங்ளக ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியிடமிருந்து கற்றுக்ககாண்ட பாடங்களைப் பயன்படுத்ேி

    ேமது கசாந்ே (SC) குழந்ளேகள் காப்பக வசேிகளை உைகைாவிய ாீேியில் பின்பற் ித் ோபித்துள்ைன. அேன் கோழிற்பளடயின் 48 சேவீேமானவர்கள் இைங்ளகயிலுள்ை கபண்கைாக இருப்பதுடன்; இைங்ளக ோட்டுக்குாிய ேளைளமத்துவக் குழுவில் 54 சேவீேத்ேினரும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் ோட்டுக்குாிய முகாளமத்துவக் குழுவின்

    29 சேவீேத்ேினரும் கபண்கைாக இருப்பதுடன், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியானது (SC) ேளைளமத்துவ வகிபாகங்கைில்

    கபண்களை நமம்படுத்ேி அபிவிருத்ேிகசய்வேில் அேிகைவு முக்கியத்ளேச் கசலுத்துகின் அநேநவளை சம வாய்ப்பிளன

    வழங்கும் கோழில்ககாள்நவார் ஒருவராகவும் உள்ைது.

    ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் குழந்ளேகள் காப்பகமானது (Kidkare ஆனது) ேளகளமவாய்ந்ே கமான்டிநசாாி (Montessori) ஆசிாியர் ஒருவாின் நமற்பார்ளவயின் கீழ் இைம்பிள்ளைப் பராயக் கல்வி மற்றும் ேரமான பராமாிப்பு

    என்பவற்ள வழங்குகின் து. பிள்ளைகளுக்கான இன்பப்பயணம் மற்றும் சுற்றுைாப் பயணம் என்பவற்றுடன் விடுமுள

    மாேங்கைின் நபாது Kidkare இனால் விநசட ேிகழ்வுகள் ஒழுங்கு கசய்யப்படுகின் ன. கோழிற்பாட்டுச் கசைவுகைின் மூன் ில் இரண்டு பங்ளக ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி பூர்த்ேி கசய்கின் அநேநவளை மாோந்ே கசாற்ப அைவு

    (கபயரைவு) கட்டணகமான்ள ப் கபற்ந ார்கள் கசலுத்துகின் னர். 100 சேவீேத்ேில் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின்

    மகப்நபற்று ேிரும்பல் வீேத்துடனும் மற்றும் ேமது பிள்ளைகள் ேன்கு பராமாிக்கப்படுகின் ார்கள் என்பளே அ ிந்து பணியின்

    நபாது ோம் ேிம்மேியாக உள்ைதுடன் சி ந்ே கவனம் கசலுத்ே முடிவோகவும் கோிவிக்கும் கபற்ந ார்களுடனும் முேலீடானது

    ேியாயப்படுத்ேப்படுகின் து. நமலும், கபற்ந ார் பணியிலிருந்து வீடு ேிரும்பும் நபாது ேமது பிள்ளைகளுடன் காிசளனமிக்க

    அன்பான ேருணத்ளே அனுபவிப்பளேயும் சி ந்ே பணி – வாழ்க்ளகச் சமேிளைகயான்ள ப் நபணுவளேயும் உறுேிப்படுத்ேி,

    பிள்ளைகைின் ோைாந்ே வீட்டுநவளைளய பூர்த்ேிகசய்வேற்கு அவர்களுக்கு ேளகளமவாய்ந்ே ஆசிாியர்கள் உேவுகின் னர்.

    ேனது பிள்ளையானது ஏளனய பிள்ளைகளுடனான நசர்க்ளகளய அனுபவிக்கும் என்போல் குடும்ப பணிப்கபண் அல்ைது

    ோேி ஒழுங்கு ஒன்றுடன் குழந்ளேகள் காப்பகம் இருப்பளே ோன் விரும்பினார் என்றும் ஆண்டுகள் கசல்ைச்கசல்ை ேனது

    பிள்ளை கூடுேல் சுயமாகவும், ஏளனயவர்களுடன் கூடிப்பழகி அவர்கைில் காிசளனயுளடயோகவும் மா ியுள்ைது என்றும்

    கபண் முகாளமயாைர் ஒருவர் கோிவித்ோர். நமலும், நவளை மற்றும் வீடு இரண்டிலுநம கபாறுப்புக்களை

    முகாளமகசய்வேற்கு இவ் வசேி அைப்பாிய அைவில் உேவியுள்ைது என்று அவர் உணர்கின் ார்.

    இைங்ளக ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியானது 84 நவளை ோட்கள் ககாண்ட சட்டத் நேளவப்பாட்ளட விஞ்சி 20

    பஞ்சாங்க வாரங்கள் ககாண்ட மகப்நபற்று விடுமுள ளய வழங்கும் அநேநவளை ேந்ளேமார் 2 பஞ்சாங்க வாரங்கள்

    வளரயான ேந்ளேயாகுேிளை விடுமுள யிளன அனுபவிக்கின் னர். நமலும், ஊழியர்கைின் கோழிற்றுள ளயப்

    பாேிக்காமல், அவர்கைின் ேனிப்பட்ட வாழ்க்ளகயின் நகள்விகளைப் பூர்த்ேிகசய்யும் கபாருட்டு அவர்களுக்கு ஒத்ோளச

    வழங்குவேற்கு கேகிழ்ச்சித்ேன்ளமயுளடய பணிகயாழுங்கிளன இைங்ளக ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி (SC)

    வழங்குகின் து.

    2016 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட ‘பணியில் கபண்கள் கவற் ியீட்டுேல்’ எனும் பணியில் ஈடுபடும் கபண்கைின்

    வலுவூட்டல் வளையளமப்கபான்ள யும் இைங்ளக ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி (SC) ககாண்டுள்ைது. ஆண்டு பூராகவும்

    இடம்கபறும் கசயற்பாடுகளுடன் ோமாகநவ கோழில் ாீேியாகவும் ேனிப்பட்ட ாீேியிலும் வளையளமப்ளப ஏற்படுத்ேவும்,

    கூட்டிளணந்து பணியாற் வும் அத்துடன் அபிவிருத்ேியளடயவும் கபண் ஊழியர்களுக்கான ஒரு வாய்ப்பிளன இது

    வழங்குகின் து.

    மூைம்: IFC இனது எேிர்வரும் அ ிக்ளகயான “இைங்ளகயில் பிள்ளைப் பராமாிப்ளபக் ளகயாள்ேல்:கோழில்ககாள்நவாரால் ஒத்ோளச வழங்கப்படும்

    பிள்ளைப் பராமாிப்பிற்கான ேியாயப்பாடு” என்பேன் பகுேியாக பிரசுாிக்கப்படவுள்ை, இைங்ளக ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி பற் ிய IFC இனது

    இைங்ளக கு ித்ோன வளரவு ேியாயப்பாட்டு ஆய்விளன (2018 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாேம்) அடிப்பளடயாகக் ககாண்டது.

    1.4 கபண்கைின் ஊழியப்பளடப் பங்குபற் ளை நமம்படுத்துவேில்

    பகல்நேர பிள்ளைப் பராமாிப்பு நசளவகைின் முக்கியத்துவம்

    10. இைங்ளகயானது அேன் கேற்காசிய

    மற்றும் ஆசிய அயல்ோடுகளுடன்

    ஒப்பிடுளகயில் எழுத்ே ிவு, கல்வியில்

    இளணேல் மற்றும் ஆயுள்

    எேிர்பார்க்ளக என்பவற் ில்

    கபண்களுக்கான உயர் ேியமங்களை

    அளடந்துள்ைது, ஆனால்

    ஊழியப்பளடயில் கபண்கைின்

    பங்குபற் ைானது கடந்ே

    ேசாப்ேகாைத்ேில்

    குள வளடந்துள்ைது; அவ் உயர்வான கல்வி மற்றும் ஏளனய

    அளடவுகைானளவ கூடுேைான

    கபண்கள் ஊழியப்பளடக்குள்

    நுளழயும் வளகயில் அவர்களை

    ேிளைமாற் நவண்டும் என்

    எேிர்பார்க்ளககளுக்கு

    முரணாகவுள்ைது.

    படம் 1. பால்ேிளை மற்றும் வயதுக்கு இணங்க

    ஊழியப்பளட பங்குபற் ல்

    (2016)

    0

    20

    40

    60

    80

    100

    120

    15-19 20-24 25-29 30-39 40 +

    Male

    Female

    மூைம்: வருடாந்ே ஊழியப்பளட கணக்ககடுப்புகள்,

    கோளகமேிப்பு புள்ைிவிபரத் ேிளணக்கைம், 2016

    11. வயதுப்

    பிாிவுகள்

    முழுவேிலும்

    ஆண்களுக்கும்

    கபண்களுக்கும்

    இளடயிைான

    ஊழியப்பளடப்

    பங்குபற் ளை

    ஒப்பிடும்

    நபாது,

  • வித்ேியாசமானது இன்னும் கூடுேல் அேிர்ச்சிகரமானோக மாறுகின் து: கூடுேல்

    ஆக்கத்ேி ன் வாய்ந்ே வயதுப் பிாிவுகைில், ஆண்கைின் ஊழியப்பளடப்

    பங்குபற் ைானது கிட்டத்ேட்ட அேியுச்ச சாத்ேியமான மட்டங்கைில் உள்ை

    அநேநவளை கபண்கைின் ஊழியப்பளடப் பங்குபற் ைானது ஆண்கைின்

    ஊழியப்பளடப் பங்குபற் லின் அளரவாசிக்கும் குள வானோக உள்ைது.

    12. 2017 ஆம் ஆண்டின் உைக வங்கி அ ிக்ளகக்கு இணங்க5, குடும்பத்ேில் ஐந்து

    வயேிற்கு கீழ்ப்பட்ட பிள்ளைகயான்ள க் ககாண்டிருத்ேைானது, இைம்

    பிள்ளைகைற் கபண்களை விட ஊழியப்பளடயில் இளணவேற்கு 7.4 சேவீே

    புள்ைிகள் குள ந்ே சாத்ேியப்பாட்ளட கபண்களுக்கு ஏற்படுத்துகின் து. இந்ே

    எேிர்மள யான இளணப்பானது, 7, 5 மற்றும் 6 சேவீே புள்ைிகளைக் ககாண்ட

    கபண்களுக்கான குள வான ஊழியப்பளடப் பங்குபற் ல் ேிகழ்வு மட்டத்துடன்

    குழந்ளே வைர்ப்பு இளணக்கப்பட்ட நபாது, முள நய 2009, 2011 மற்றும் 2013

    ஆம் ஆண்டுகைில் இருந்ேளே விடப் கபாிோகும்.

    13. ஊழியப்பளடக்குள் நுளழயாமலிருப்பேற்கு அல்ைது அேிலிருந்து உாிய

    காைத்ேிற்கு முன்னநர கவைிநயறுவேற்கான கபண்கைின் ேீர்மானத்ேில் பாேிப்ளப

    ஏற்படுத்தும் ஏளனய சிை மா ிகள் காணப்படுகின் அநேநவளை, ேம்பகரமான

    பிள்ளைப் பராமாிப்புச் நசளவகளை வழங்குேைானது கபண்கைின் ஊழியப்பளடப்

    பங்குபற் ளை அேிகாிக்கும் ேந்ேிநராபாயகமான் ாக இனங்காணப்பட்டுள்ைது.6 இைங்ளகயினது துாிேமாக மூப்பளடயும் சனத்கோளகயிளனக் கருத்ேிற்ககாண்டு,

    எேிர்காைத்ேில் ஏற்படும் சாத்ேியமான ஊழியப் பற் ாக்குள கயான்ள , கூடுேல்

    ேி ன்மிக்க கபண் ஊழியத்ளே கோழிலுக்குள் கவர்ந்ேிழுப்பேன் மூைம்

    சாத்ேியமுளடயோகத் ேீர்த்துளவக்க முடியும்.

    அத்ேியாயம் 2 - பகல்நேரப் பராமாிப்புச் நசளவகள்

    கோடர்பான ககாள்ளகக் கூற்று

    14. “பிள்ளைகைினதும் இைம் ஆட்கைினதும் உடல்வைர்ச்சிளய உை வைர்ச்சிளய,

    ஒழுக்க வைர்ச்சிளய, மே வைர்ச்சிளய, சமூக வைர்ச்சிளய, முழுளமயாக விருத்ேி

    கசய்வேளன உறுேிப்படுத்துவேற்கும், சுரண்டலிலிருந்தும்

    ஓரங்காட்டப்படுவேிலிருந்தும் அவர்களைப் பாதுகாப்பேற்கும் என, அரசானது

    அவர்கைின் ேைன்களை விநசட கவனத்நோடு நமம்படுத்துேல் நவண்டும்” என்று

    பிரகடனம் கசய்வேன் மூைம் அரச ககாள்ளகயின் வழிகாட்டிக் நகாட்பாடுகைில்

    பிள்ளைகள் நோக்கிய அரசின் பராமாிப்புக் கடளமளய இைங்ளக அரசியைளமப்பு

    அளடயாைங்காண்கின் து.7

    5 Solotaroff, Jennifer L., George Joseph, and Anne T. Kuriakose, 2017, பணிக்கு கசல்லுேல்: இைங்ளகயின்

    ஊழியப்பளடயில் கபண்கைின் சாத்ேியப்பாட்ளடக் கண்ட ிேல், கண்நணாட்டக் ளகநயடு, உைக

    வங்கி, கவாசிங்டன், DC. உாிமம்: Creative Commons Attribution CC BY 3.0 IGO 6 பார்ளவயிடுக Gunathilaka, Ramani (2016), இைங்ளகயின் நமற்குப் பிராந்ேியத்ேில் கபண்கைின்

    கசயற்பாடுசார் பயன்விளைவுகள், முன்னுாிளமகள் மற்றும் நேரப்பாவளன, ILO, ககாழும்பு,

    இைங்ளகயில் ஊழியப்பளடப் பங்குபற் ளை பாேிக்கும் காரணிகள் என்பேில், பக்கம்.95 7 உறுப்புளர 27(13)

  • 15. இக் கடளமளயப் பிரநயாகிப்பேில், பிள்ளைகள் மற்றும் இைம் ஆட்களுக்கான

    ஒவ்கவாரு பராமாிப்பு அம்சத்ளேயும் ஏற்பாடு கசய்யும் கபாருட்டு பை சட்டவாக்கச்

    சட்டங்கள் சட்டமாக்கப்பட்டுள்ைன. 03 மாேங்கள் கோடக்கம் 16 ஆண்டுகள்

    வளரயான வயதுப் பிாிவிலுள்ை சகை பிள்ளைகளுக்கும் பகல்நேர பராமாிப்புச்

    நசளவகளை வழங்குேல் கோடர்பிைான அரச ககாள்ளகளய கேைிவாக

    எடுத்துளரக்கும் கபாருட்டு நேசிய ககாள்ளககள் மற்றும் கபாருைாோர

    அலுவல்கள் அளமச்சுடன் இளணந்து மகைிர் மற்றும் சிறுவர் அலுவல்கள்

    அளமச்சினால் பகல்நேரப் பிள்ளைப் பராமாிப்புச் நசளவகளுக்கான இந்ே நேசிய

    ககாள்ளக விருத்ேி கசய்யப்பட்டுள்ைது.

    2.1 வழிகாட்டிக் நகாட்பாடுகள்

    16. இக் ககாள்ளகயானது பின்வரும் நகாட்பாடுகைின் மூைம் வழிப்படுத்ேப்பட

    நவண்டும்:

    • வயது, பால்ேிளை, ஆற் ல், இனம், மேம், சமூக-கபாருைாோர அந்ேஸ்து,

    குடும்பப் பின்னணி அல்ைது ஏளனய கவைியகச் சூழ்ேிளைகள் என்பவற் ின்

    அடிப்பளடயில் பிள்ளைகளை ஓரங்காட்டாளம.

    • சகை நேரங்கைிலும் பிள்ளைகைின் பாதுகாப்ளப உறுேிப்படுத்ேல் அத்துடன்

    பிள்ளைகளுக்கு எேிரான சகை வடிவங்கைிலுமான ேீங்கு மற்றும்

    வன்முள யிளனத் ேடுத்ேல்.

    • சகை நேரங்கைிலும் பிள்ளையின் அேிசி ந்ே காிசளனகள்

    ேிச்சயப்படுத்ேப்படுவளே உறுேிப்படுத்ேல்.

    • பிள்ளையின் கபாருள்கபாேிந்ே பங்குபற் ளை இயலுளமப்படுத்ேல்.

    • முேனிளை பராமாிப்பாைர்களுடனான பிளணப்ளப நமம்படுத்தும் அநேநவளை

    பயிற் ப்பட்ட மற்றும் அர்ப்பணிப்ளபக் ககாண்ட அலுவைர் குழாத்ேிற்கூடாக

    பிள்ளையின் முழுளமயான வைர்ச்சி மீது கவனத்ளேக் குவித்ேல்.

    • பிள்ளையின் ேைன் நோக்கியோன கபாறுப்புக்கூ ளை உறுேிப்படுத்ேல்.

    • பிள்ளைகைின் உாிளமகள் பற் ிய சி ந்ே விழிப்புணர்ளவ நோக்கிய சமூகப்

    கபாறுப்பிளன ஏற் ல்.

    17. இத் நேசிய ககாள்ளகயின் 1 ஆம் அத்ேியாயத்ேில் வளரவிைக்கணப்படுத்ேப்பட்ட

    சகை வளகயான பகல்நேரப் பராமாிப்பு ேிளையங்களுக்கும் இக் நகாட்பாடுகள்

    ஏற்புளடயோேல் நவண்டும்.

    2.2 அரசின் கபாறுப்புக்கள்

    18. கபற்ந ார்கைின், விநசடமாக பிள்ளைகளைக் ககாண்ட கபண்கைின்

    ஊழியப்பளட பங்குபற் ல் வீேத்ேிளன நமம்படுத்தும் கபாருட்டு, ேரமானதும்,

    ோங்கிக்ககாள்ைக்கூடியதும் மற்றும் அணுகிக்ககாள்ைக்கூடியதுமான பகல்நேர

    பராமாிப்புச் நசளவகளை உறுேிப்படுத்தும் நோக்கங்களுக்கு ஒத்ேிளசவாக,

    பகல்நேரப் பிள்ளைப் பராமாிப்பு ேிளையங்களை ஒழுங்குமுள ப்படுத்ேி,

    கண்காணித்து மற்றும் ஒத்ோளச வழங்குவேற்ககன மாகாண மற்றும் உள்ளூராட்சி

    அேிகாரசளபகள், கபாருத்ேமான அரச ேிறுவனங்கள் மற்றும் ஏளனய அரசாங்க

  • மற்றும் ேனியார் துள பங்காைர்களுடன் இளணந்து அரசானது கபாறுப்பிளன

    ஏற் ல் நவண்டும்.

    2.2.1 பகல்நேர பிள்ளைப் பராமாிப்பு ேிளையங்களுக்கான நேசிய

    வழிகாட்டல்களை ேளடமுள ப்படுத்ேல்

    19. பின்வருவனவற் ின் ஊடாக பகல்நேர பிள்ளைப் பராமாிப்பு ேிளையங்களுக்கான

    நேசிய வழிகாட்டல்களை ேளடமுள ப்படுத்துவேன் மூைம் ேரமானதும்,

    ோங்கிக்ககாள்ைக்கூடியதும் மற்றும் அணுகிக்ககாள்ைக்கூடியதுமான பகல்நேர

    பராமாிப்புச் நசளவகைின் கிளடப்பனளவ அரசு உறுேிப்படுத்ே நவண்டும் –

    • பராமாிப்பாைர்களுக்கும், பகல்நேரப் பராமாிப்பு ேிளையங்கைின்

    உாிளமயாைர்களுக்கும் அத்துடன் 16 ஆண்டுகள் வளரயான வயதுளடய

    பிள்ளைகைின் கபற்ந ார்களுக்கும், அவர்கைின் அளமவிடச்சூழலில்

    கிளடக்கக்கூடிய பகல்நேரப் பராமாிப்புச் நசளவகள் கோடர்பிலும் பகல்நேரப்

    பராமாிப்பு வசேிகளை வழங்குவேில் நபணப்பட நவண்டிய ேியமங்கள்

    கோடர்பிலும் வழிகாட்டல் வழங்குவேற்கும் அத்துடன் அவற் ின் பிள்ளைப்

    பராமாிப்பு ஏற்பாடுகளை எவ்வாறு அ ிமுகப்படுத்துவது அல்ைது எவ்வாறு

    குள ேிரப்பல் கசய்வது என்பது பற் ி வியாபாரங்களுக்கு ஆநைாசளன

    வழங்குவேற்கும் மாவட்ட கசயைகங்கைிலும் மாகாண சளபகைிலும் ேகவல்

    கருமபீடங்களைத் ோபிப்பேன் ஊடாக நேசிய வழிகாட்டல்களைப் பரப்புேல்;

    • பிள்ளைகளுக்கான பகல்நேர பராமாிப்பு ேிளையங்களை ோபிப்பேற்கான

    ஏற்பாட்டிளன கசய்வேற்கு மாேகர / ேகர அபிவிருத்ேிக் கருத்ேிட்டங்கள்,

    வேிவிடக் கருத்ேிட்டங்கள் மற்றும் ககாத்ேணி சமுோயங்கள் என்பவற்ள

    உறுேிப்படுத்தும் கபாருட்டு, சட்டவாக்கம் உள்ைடங்கைான ஏற்பாடுகளை

    விருத்ேி கசய்ேல்;

    • சுய-கோழில் கருத்ேிட்டங்கைாக பகல்நேர பராமாிப்பு ேிளையங்களையும்

    ேனியார் இல்ைம்சார் பகல்நேரப் பராமாிப்பு ேிளையங்களையும் ோபிக்கும்

    கபாருட்டு கோழில்முயற்சியாைர்களை, விநசடமாக கபண்களை

    ஊக்குவிப்பேற்கான ஏற்பாடுகளை அ ிமுகப்படுத்ேல்;

    • பகல்நேரப் பிள்ளைப் பராமாிப்பு ேிளையங்களைத் ோபிப்பேற்கும், அவற் ில்

    முேலிடுவேற்கும், அவற்ள ப் புனரளமப்பேற்கும், அபிவிருத்ேி கசய்வேற்கும்

    மற்றும் முகாளம கசய்வேற்கும் ேனியார் ேனியாட்களை, ேிறுவனங்களை,

    கூட்டுத்ோபனங்களை, கோழில்ககாள்நவார்களை, கபருந்நோட்டத்துள

    ேிறுவனங்களை அத்துடன் அரச சார்பற் ேிறுவனங்களை (NGOs)

    ஊக்குவிப்பேற்கான ஏற்பாடுகளை அ ிமுகப்படுத்ேல்;

    • உாிய மளனயிடங்கைில் பகல்நேரப் பிள்ளைப் பராமாிப்பு ேிளையங்களைத்

    ோபிப்பேற்கு அளமச்சுக்கைின் கசயைாைர்களையும் ேியேிச்சட்ட மற்றும்

    பகுேியைவு அரசாங்க ேிறுவனங்கைின் ேளைவர்களையும் ஊக்குவிப்பேற்கான

    ஏற்பாடுகளை அ ிமுகப்படுத்ேல்;

    • ஏளனய அரச அல்ைது அரச சார்பற் ேிறுவனங்களுடன் இளணவளேயும்

    உள்ைடக்கி, ஊழியர்களுக்கான பகல்நேரப் பிள்ளைப் பராமாிப்பு

  • ேிளையங்களைத் ோபிப்பேற்கு கோழில்ககாள்நவார்களை ஊக்குவிப்பேற்கான

    ஏற்பாடுகளை அ ிமுகப்படுத்ேல்; அத்துடன்

    • பாடசாளை முடிவுற் பின்னரான மற்றும் விடுமுள ோள் பராமாிப்பு

    வசேிகளை வழங்கும் கபாருட்டு பாடசாளை மளனயிடங்களுக்குள் பாடசாளை

    முடிவுற் பின்னரான பராமாிப்பு ேிளையங்களையும் பாடசாளை முடிவுற்

    பின்னரான கசயற்பாட்டு ேிளையங்களையும் ோபிப்பேற்கு,

    கோிவுகசய்யப்பட்ட நேசிய மற்றும் மாகாணப் பாடசாளைகைின் அேிபர்களை

    ஊக்குவிப்பேற்கான ஏற்பாடுகளை அ ிமுகப்படுத்ேல்.

    2.2.2 ஒழுங்குவிேி ஊடாக பகல்நேர பராமாிப்புச் நசளவகைின் ேரத்ளே

    உறுேிப்படுத்ேல்

    20. பின்வருவனவற் ின் மூைம் பகல்நேர பிள்ளைப் பராமாிப்பு ேிளையங்கள்

    ஒழுங்குமுள ப்படுத்ேப்படுகின் ன என்பளே அரசு உறுேிப்படுத்ே நவண்டும் –

    • கோழிற்பாட்டாைர்கள் மற்றும் பராமாிப்பாைர்களைச் சான்றுப்படுத்ேல்

    அத்துடன் மீைச் சான்றுப்படுத்ேல் உள்ைடங்கைாக பகல்நேர பிள்ளைப்

    பராமாிப்பு ேிளையங்கைின் பேிவு மற்றும் கோழிற்பாடு கருேி அரச, மாகாண

    மற்றும் உள்ளூராட்சி மட்டங்கைில் கட்டளமக்கப்பட்ட ஒழுங்குறுத்துளக

    கட்டளமப்கபான்ள அ ிமுகப்படுத்துேல்

    • பின்வருவன உள்ைடங்கைாக மகைிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அளமச்சின்

    ேளைளமத்துவத்ேின் கீழ் உாிய சகை அளமச்சுகளையும்

    அக்கள ோரர்களையும் ஒழுங்குறுத்துளகக் கட்டளமப்பில் ஈடுபடுத்துேல் -

    o நேசிய சிறுவர் பாதுகாப்பு அேிகாரசளப (NCPA)

    o நேசிய ேன்ேடத்ளே மற்றும் சிறுவர் பராமாிப்புச் நசளவகள்

    ேிளணக்கைம்

    o சிறுவர் கசயைகம்

    o கபாருைாோர அபிவிருத்ேி எனும் விடயத்ேிற்குப் கபாறுப்பான

    அளமச்சு

    o கல்வி எனும் விடயத்ேிற்குப் கபாறுப்பான அளமச்சு

    o கல்விச் நசளவகள் எனும் விடயத்ேிற்குப் கபாறுப்பான அளமச்சு

    o சுகாோரம் எனும் விடயத்ேிற்குப் கபாறுப்பான அளமச்சு

    o நபாக்குவரத்துச் நசளவகள் எனும் விடயத்ேிற்குப் கபாறுப்பான

    அளமச்சு

    o சமூக நசளவகள் எனும் விடயத்ேிற்குப் கபாறுப்பான அளமச்சு

    o விளையாட்டுத்துள எனும் விடயத்ேிற்குப் கபாறுப்பான அளமச்சு

    o இளைநயார் அலுவல்கள் எனும் விடயத்ேிற்குப் கபாறுப்பான

    அளமச்சு

    o நபாக்குவரத்துச் நசளவகள் கோழிற்பயிற்சி மற்றும் ேி ன்கள்

    அபிவிருத்ேி எனும் விடயத்ேிற்குப் கபாறுப்பான அளமச்சு

    • இைங்ளகயில் பகல்நேரப் பிள்ளைப் பராமாிப்பு ேிளையங்களுக்கான நேசிய

    வழிகாட்டல்களை அமுல்படுத்ேல் கோடர்பானளவ உள்ைடங்கைாக, ேரமான

    பகல்நேரப் பிள்ளைப் பராமாிப்பு ேிளையங்களை ோபித்ேல், முகாளமகசய்ேல்

  • மற்றும் கோழிற்படுத்ேல் கோடர்பில் கோழிற்பாட்டாைர்களுக்கு ேகவல்களை

    வழங்குேல்.

    2.2.3 ேரமான பராமாிப்பாைர்கைின் கிளடப்பனளவ உறுேிகசய்ேல்

    21. நேளவயான ேி ன்கள் மற்றும் பயிற்சி என்பவற்ள சகை பகல்நேர பிள்ளைப்

    பராமாிப்பு ேிளையங்கைிலுமுள்ை பராமாிப்பாைர்கள் ககாண்டிருப்பளே

    உறுேிப்படுத்தும் அநேநவளை பின்வருவனவற் ின் மூைம் அவர்கைின்

    பராமாிப்பிலுள்ை பிள்ளைகளுக்கான அேிசி ந்ே நசளவகளை வழங்கும்

    கபாருட்டு, அத்ேளகய பராமாிப்பாைர்களுக்கான கண்ணியமான பணி

    ேிைளமகளை உறுேிப்படுத்துவேற்கு சகை வழிகைிலும் அரசு முயற்சிக்க நவண்டும்

    • கோழிற்பயிற்சி அேிகாாிகளுடனும் மற்றும் நேசிய கோழில் மற்றும் ேளகளம

    முள ளமக்குள்ளும், அத்துடன் ஏளனய அரச மற்றும் அரச சார்பற் கல்விச்

    நசளவ வழங்குேர்களுடனும் உசாவுேளைச் கசய்து பகல்நேரப் பராமாிப்புச்

    நசளவகைின் கோழிற்பாட்டாைர்களுக்கும் பராமாிப்பாைர்களுக்கும் பயிற்சி

    ேிகழ்ச்சித்ேிட்டங்களை வழங்குேல்.

    • உேவுகோளக அைிக்கப்படும் பயிற்சிக்கான அணுகுவழி, குறுங்காைப்

    பயிற்சியிளன ேடாத்துவேற்கான பாடத்ேிட்டத்ளே விருத்ேிகசய்ேல்

    அநேநபால் பிள்ளைப் பராமாிப்பு முகாளமத்துவம் கோடர்பிைான NVQ மட்டம்

    4, 5 மற்றும் 6 இற்கான பயிற்சி ேிகழ்ச்சித்ேிட்டங்கள் உள்ைடங்கைாக கோழில்

    ேிபுணத்துவ பராமாிப்பாைர்கள் சார்பில் கவவ்நவறு மட்டங்கைில்

    பயிற்சியிளன அரச கோழிற்பயிற்சி ேிறுவனங்கள் வழங்குவளே

    உறுேிப்படுத்ேல்.

    • ோடு பூராகவும் ேியமப்படுத்ேப்பட்ட பயிற்சி ேிகழ்ச்சித்ேிட்டங்கள் மற்றும்

    வசேிகைின் கிளடப்பனளவ உறுேிப்படுத்தும் கபாருட்டு அரச மற்றும் அரச

    சார்பற் பயிற்சி ேிறுவனங்களுக்கான நேசிய கோழிற்பயிற்சி அேிகாாிகளுடன்

    இளணந்து ேளைளமப் பயிற்றுவிப்பாைர்கள் / பயிற்றுவிப்பாைர்கைின் பயிற்சி

    (ToT) ேிகழ்ச்சித்ேிட்டத்ளே ேடாத்துேல்.

    • இல்ைம்சார் பகல்நேரப் பராமாிப்பு ேிளையங்கள், கோழில்ககாள்நவார்சார் /

    கோழில்ககாள்நவாாினால் ஒத்ோளச வழங்கப்படும் பகல்நேரப் பராமாிப்பு

    ேிளையங்கள், அத்துடன் பகல்நேரப் பராமாிப்பு ேிளையங்கைின் ஏளனய

    மாேிாிகள் என்பவற் ின் ோபிப்பிளன ஊக்குவிப்பேற்கு சலுளக

    அடிப்பளடயில் ேிேியுேவிளய வழங்குேல்.

    • அரச மற்றும் அரச சார்பற் கல்வி மற்றும் கோழிற்பயிற்சி ேிறுவனங்கைின்

    ஊடாக பகல்நேரப் பிள்ளைப் பராமாிப்புச் நசளவகள் கோடர்பிைான உயர்

    பயிற்சியிளனப் கபற்றுக்ககாள்வேற்கு பாடசாளைளய விட்டு விைகிய

    இளைநயார்களை ஊக்குவிக்கும் கபாருட்டு அரச மற்றும் ஏளனய வங்கிகைின்

    ஊடாக சலுளக அடிப்பளடயில் ேிேியுேவிளய வழங்குேல்.

  • 2.2.4 பிராந்ேியக் கண்நணாட்டத்ேிற்கூடான அணுகிக்ககாள்ைக்கூடிய

    ேன்ளம

    22. அரசானது சகை நேரங்கைிலும் -

    • பகல்நேரப் பிள்ளைப் பராமாிப்பு ேிளையங்கைின் ோபிப்பு, நமம்பாடு மற்றும்

    விாிவாக்கம் என்பவற்ள கபருந்நோட்டத் துள யில், கிராமிய / பின்ேங்கிய

    பிரநேசங்கைில் அத்துடன் எங்ககல்ைாம் இளவ

    அளமக்கப்படக்கூடியோகவுள்ைநோ அத்ேளகய அனுகூைம்கப ாே அல்ைது

    குள ந்ே வருமானங்ககாண்ட சமுோயங்கைில் அவற்ள ஊக்குவித்ேல்

    நவண்டும்.

    • பகல்நேரப் பிள்ளைப் பராமாிப்புச் நசளவகைின் ஒப்பிடக்கூடிய மட்டத்ளே

    அளடந்துககாள்வேற்கு விநசட ேடவடிக்ளககளை அ ிமுகப்படுத்துவளே

    நேளவப்படுத்தும் ஒவ்கவாரு மாவட்டத்ேிலும் மாகாணத்ேிலும் உள்ை

    நவறுபாடுகளை கவனத்ேிற்ககாள்ேல் நவண்டும்.

    • விநசடமாக ேரமான பிள்ளைப் பராமாிப்பிற்கான அணுகிக்ககாள்ைக்கூடிய

    ேன்ளமயுடன் இளணந்ே சவால்கைின் விளைவாக குள ந்ே மட்டத்ேிைான

    கபண்கைின் ஊழியப்பளட பங்குபற் ளைக் ககாண்டுள்ை பிராந்ேியங்கைில்,

    அணுகிக்ககாள்ைக்கூடியதும் ோங்கிக்ககாள்ைக்கூடியதுமான பகல்நேரப்

    பிள்ளைப் பராமாிப்புச் நசளவகளை வழங்குவேில் அப் பிராந்ேியத்ேிற்கு

    ேிட்டவட்டமான சிரமங்களை ேீர்க்கும் கபாருட்டு கவவ்நவறுபட்ட

    மாவட்டங்கள் மற்றும் மாகாணங்கள் சார்பில் நமைேிக வைங்கள் மற்றும்

    வரவுகசைவுத்ேிட்ட ஒதுக்கீ�