12

E magazine

  • Upload
    vathany

  • View
    215

  • Download
    2

Embed Size (px)

DESCRIPTION

London tamil radio

Citation preview

Page 1: E magazine
Page 2: E magazine

அஞ்சலி

கவியரும்பு-26

அணில்

அணில் ஒரு மிருகம்

அணில் மரத்தில் ஏறும்

அணில் பழங்கள் சாப்பிடும்

அணில் ஒரு சின்ன மிருகம்

நன்றி

வணக்கம்

Page 3: E magazine
Page 4: E magazine

சஜன்

கவியரும்பு -26

அம்மா

அம்மா எனக்கு பிடிக்கும்

அம்மா எனக்கு முத்தம் தருவா

நான் அம்மாவுக்கு உதவி சசய்வவன்

அம்மா எனக்கு விருப்பம்

நன்றி

வணக்கம்

Page 5: E magazine

ஜதீசன்

கவியரும்பு -3

உலககயால்வவாம்

உலகம் நாம் நன்கம சசய்தால் கண்டு சகாள்ளாது

ஆனால் நீ தீகம சசய்தால் கண்டுசகாள்ளாமல் இருக்காது

அவதவபால் நீ உன் அம்மாகவ வநசித்தால்

உன் வாழ்க்கக நன்றாக இருக்கும்

நீ உன் அம்மாகவ சவறுத்தால்

உன் வாழ்கக நரகமாக இருக்கும்

நன்றி

வணக்கம்

Page 6: E magazine

உடவன நீந்த வதான்றுவம

வராஜீத்

கவியரும்பு -25

தண்ணீர்

கடலில் இருந்த தண்ணியில்

உடவன நீந்த வதான்றுவம

கிவழ உள்ள தண்ணிவய

குழாயில் இருந்து வருவம

நாங்கள் குடிக்கும் வபாதிவல

றத்தத்கதவயாடு உதவுவம

நன்றி

வணக்கம்

Page 7: E magazine

அர்ஜிதா

கவியரும்பு -26

நாய்க்குட்டி

வள்வள் என்று குகரக்கும்

சவள்கள கறுப்பு நாய்க்குட்டி

துள்ளி துள்ளி பாயும்

நான்கு கால்கள் உள்ளது

சிறப்பாய் இருக்கும் நாய்க்குட்டி

நன்றி

வணக்கம்

Page 8: E magazine

தூளிகா

கவியரும்பு -15

வண்ணாத்திப் பூச்சி

பல நிறங்களில் இருக்கும்

சசட்கட அடித்து வட்டமாக பறக்கு

பூ வமல் இருக்கும்

நான் பார்ப்வபன் அழகாக இருக்கும்

நன்றி

வணக்கம்

Page 9: E magazine

விஷ்னயா

கவியரும்பு -12

எனது பாடசாகல

எனக்கு பிடிக்கும் பாடசாகல

நான் படிக்கும் பாடசாகல

அறிகவ வளர்க்கும் பாடசாகல

விகளயாடி மகிழும் பாடசாகல

அன்பாய் இருக்கும் ஆசிரியர்கள்

கணணி அகறயில் நூலகமும்

இருக்கும் பாடசாகல

நிகறய நண்பர்கள் இருக்கும் பாடசாகல

நான் வபாகும் பாடசாகல

ஆரம்ப பாடசாகல

நன்றி

வணக்கம்

Page 10: E magazine

சாகித்தியா

கவியரும்பு -22

எம்சமாழிகய காப்வபாம்

தாய் சமாழிகய கற்றிடுவவாம்

உலகசமங்கும் சமாழியின் பருமகன பரப்பிடுவவாம்

தமிழிகன காவும் புலம்சபயர் தமிழர்களாக

தமிகழ வபசியும் எழுதியும் காட்டிடுவவாம்

தாகய மதிப்பது வபால் நம் சமாழிகய

எப்சபாழுதும் எம் இன அகடயாளத்கத காட்டும்

சமாழிகய வபாற்றிடுவவாம்

நன்றி

வணக்கம்

Page 11: E magazine
Page 12: E magazine