95
Index தழகம் 01-14 இந்யா 14-47 வெளிநாட் உறகள் 47-53 சர்ெததச நிகழ்கள் 53-58 வாளாதாரம் 58-66 கள் 66-76 நியமனங் கள் 76-79 க்ய னங் கள் 79-81 அயல் வதா.ட்ம் 81-85 ளயாட்கள் 85-92 த்தகங் கள் 92-93 TNPSCPortal.In’s நடப் நிகழ்கள் ஜனவரி – 2019 தொப் : தஜ.தஜப ஜொஸ் ன் © www.tnpscportal.in

Index [librarymvmgac.files.wordpress.com] · Index தமிழகம் 01-14 இந்தியா 14-47 வெளிநாட்டு உறவுகள் 47-53 சர்ெததச

  • Upload
    others

  • View
    0

  • Download
    0

Embed Size (px)

Citation preview

  • Index

    தமிழகம் 01-14

    இந்தியா 14-47

    வெளிநாடட்ு உறவுகள் 47-53

    சரெ்ததச நிகழ்வுகள் 53-58

    வ ாருளாதாரம் 58-66

    விருதுகள் 66-76

    நியமனங்கள் 76-79

    முக்கிய தினங்கள் 79-81

    அறிவியல் வதா.நுட ்ம் 81-85

    விளளயாடட்ுகள் 85-92

    புத்தகங்கள் 92-93

    TNPSCPortal.In’s

    நடப்பு நிகழ்வுகள்

    ஜனவரி – 2019

    த ொகுப்பு :

    தஜ.தஜப ஜஜொஸ்லின்

    © www.tnpscportal.in

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 1

    www.tnpscportal.in Current Affairs ஜனவரி 2019

    TNPSC தேரவ்ுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 2019

    தமிழகம்

    ஜனவரி மாேே்தே ேமிழ் மமாழி மற்றும் பண்பாடட்ு மாேமாக அமமரிக்

    காவின் அமமரிக்காவின் வடக்கு கதராலினா மாகாணம் அறிவிதத்ுள்ளது.

    ஆதராக்கிய பாரே பயண திடட்ே்தில் சிறந்ே மாநிலேத்ுக்கான விருது ேமி

    ழகேத்ுக்கு கிதடேத்ுள்ளது. மதுரை மற்றும் சிவகாசிக்கு சிறநத்

    மாவடட்தத்ுக்கான விருதும் கிரடதத்ிருக்கிறது.

    o கூ.ேக. : மகாதம்ா காநத்ியின் 150-வது பிறநத்தினதர்த முன்னிடட்ு

    இநத்ிய உணவு பாதுகாப்பு தை நிைண்ய ஆரணயம் (Food Safety and Standards

    Authority of India (FSSAI)) சாைப்ில் கடநத் அக்டடாபை ் 2018 மாதம் ‘ஆடைாக்கிய

    பாைத யாதத்ிரை’ எனும் ரசக்கிள் டபைணி நரடபபற்றது. இநத் டபைணி

    ஒவ்பவாரு மாவடட்மாக, மாநிலமாக கடநத்ு பசன்றது. பசல்லும்

    இடங்களில் விழிப்புணைவ்ு நிகழ்சச்ிகள் நடதத்ப்படட்ன. இதில் தமிழக

    உணவு பாதுகாப்புதத்ுரறயும் பாதுகாப்பான உணவு குறிதத்ு பல்டவறு

    நிகழ்சச்ிகரள டமற்பகாண்டது குறிப்பிடதத்க்கது.

    கனடா நாடட்ின் தடாரண்தடா பல்கதலக்கழக விருது ேமிழ்ே் திதரப்பட

    இதையதமப்பாளர ் டி இமானுக்கு வழங்கப்படட்து. இநத்ப்

    பல்கரலக்கழகம் முதன் முரறயாக 21 ஜனவைி மாரல அன்று தமிழ் மைபுத்

    தினதர்த பகாண்டாடியது. உலகிடலடய ஒரு பல்கரலக்கழகம் தமிழ் மைபு

    தினதத்ுக்கு விழா எடுதத்து இதுடவ முதல் முரறயாகும் .

    o கூ,ேக. : கனடா டடாைண்டடா பல்கரலக்கழக தமிழ் இருக்ரக

    வாழ்தத்ுப் பாடரல இரசயரமப்பாளை ் டி.இமான்

    இரசயரமதத்ுள்ளாை.் இப்பாடரல கவிஞை ்யுகபாைதி எழுதியுள்ளாை.்

    தேசிய அளவில், ஆதராக்கியமான உணவு முதறகதள, மபாதுமக்களிடம்,

    சிறப்பாக விளக்கி, விழிப்புணரவ்ு ஏற்படை ் மைய்ே மாநிலம் என்ற

    வதகயில், ேமிழகேத்ுக்கு, மே்திய அரசின் விருது கிதடேத்ுள்ளது.

    ஊடட்சச்தத்ுடன் கூடிய உணவு வரககரள, பபாதுமக்கள் உடப்காள்வது

    குறிதத் விழிப்புணைவ்ு பிைசாைதர்த, பல்டவறு நிறுவனங்களுடன் இரணநத்ு,

    அரனதத்ு மாநிலங்களிலும், மதத்ிய அைசு டமற்பகாண்டிருநத்து.இதன் மூலம்,

    'சைியான, பாதுகாப்பான,ஆடைாக்கியமான உணவுகரள சாப்பிடுங்கள்' என்ற

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 2

    www.tnpscportal.in Current Affairs ஜனவரி 2019 ரமயக் கருதத்ுடன் கூடிய விழிப்புணைர்வ, பபாதுமக்களிடம், பல்டவறு

    பிைசாைங்கள் மூலம் விளக்கிக் கூற, நடவடிக்ரக எடுக்கப்படட்து.மற்ற

    மாநிலங்கரள விட, இநத் விழிப்புணைவ்ு இயக்கதர்த திறம்பட

    பசயல்படுதத்ியதற்காக, டதசிய அளவிலான, 'ஸ்வஸ்த ் பாைத ் யாதை்ா'

    விருதுக்கு, தமிழகம் டதைவ்ாகியுள்ளது. டமலும், சிறப்பாக பசயல்படுதத்ிய

    நகைங்கள் உடப்ட, பல்டவறு பிைிவுகளின் கீழ், தமிழகதத்ின் மதுரை மற்றும்

    சிவகாசி நகைங்களும் டதைவ்ு பசய்யப்படட்ுள்ளன.

    10-வது இந்து ஆன்மிக கண்காடச்ி மைன்தன குருநானக் கல்லூரியில் 29

    ஜனவைி 2019 முதல் 4 பிப்ைவைி 2019 வரையில் நரடபபறுகிறது.

    மதுதர எய்ம்ஸ் மருேத்ுவமதனக்கு பிரேமர ் தமாடி 27-1-2019 அன்று

    அடிக்கல் நாடட்ினார.் மதுரை திருப்பைங்குன்றதர்த அடுதத் டதாப்பூைில்

    எய்ம்ஸ் மருதத்ுவமரன அரமக்க மதத்ிய அைசு சமீபதத்ில் ஒப்புதல்

    அளிதத்து. ரூ.1,264 டகாடியில் அரமயும் எய்ம்ஸ் மருதத்ுவமரனயில் 750

    படுக்ரக வசதி, 100 எம்.பி.பி.எஸ். கல்வி இடங்கள் உள்பட பல்டவறு வசதிகள்

    ஏற்படுதத்ப்பட உள்ளது குறிப்பிடதத்க்கது.

    மபண் குழந்தேகள் பாதுகாப்பில் சிறப்பாக மையல்படட்ேற்காக ேமிழக

    அரசுக்கு 2 விருதுகதள மதத்ிய அைசு வழங்கியுள்ளது.

    o மதத்ிய அைசின் திடட்மான பபண் குழநர்தகரள பாதுகாப்டபாம்,

    பபண் குழநர்தகரள படிக்க ரவப்டபாம் என்ற திடட்தர்த இநத்ிய

    அளவில் சிறப்பாக பசயல்படுதத்ியதற்காக தமிழக அைசுக்கு விருதுகள்

    வழங்கப்படட்து.

    o மக்கள் மதத்ியில் இநத் திடட்தர்த சிறப்பாக எடுதத்ு பசன்றதில்

    முதலிடம் பபற்ற திருவண்ணாமரல மாவடட்தத்ிற்கும் விருது

    வழங்கப்படட்து.

    o நிகழ்சச்ியில், குழநர்த பருவதத்ில் தனக்கு நரடபபற இருநத்

    திருமணதர்த தடுதத்ு நிறுதத்ியவரும், தமிழக அைசின் விருது பபற்ற

    குழநர்த திருமண தடுப்பு விழிப்புணைவ்ாளருமான திருவண்ணாமரல

    மாவடட்தர்தச ் டசைந்த் 11-ம் வகுப்பு மாணவி நநத்ினி சிறப்பு

    அரழப்பாளைாக கலநத்ு பகாண்டு டபசினாை.்

    ேமிழக அரசின் இரண்டாவது உலக முேலீடட்ாளர ் மாநாடட்ில் 304

    புரிந்துணரவ்ு ஒப்பந்ேங்கள் மூலமாக, ரூ.3 லடை்ேத்ு 431 தகாடி முேலீடுகள்

    ஈைக்்கப்படட்ுள்ளதாக முதல்வை ் எடப்பாடி டக.பழனிசாமி அறிவிதத்ுள்ளாை.்

    இது, கடநத் 2015-ஆம் ஆண்டு நடநத் முதல் உலக முதலீடட்ாளை ் மாநாடட்ில்

    ஈைக்்கப்படட் முதலீடுகரளக் காடட்ிலும் ரூ.50 ஆயிைம் டகாடிக்கும்

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 3

    www.tnpscportal.in Current Affairs ஜனவரி 2019 கூடுதலாகும். இநத் முதலீடுகள் நரடமுரறக்கு வரும் டபாது 10 லடை்ேத்ு 50

    ஆயிரம் தபருக்கு தவதலவாய்ப்புக் கிரடக்கும்.

    இந்தியாவில், காற்றாதல மின்ைார நிறுவு திறனில், ேமிழகம்

    முேலிடே்தில் உள்ளது. காற்றாரலகள் வாயிலாக, 2017 ஜூரல, 27ல், 5,096

    பமகாவாட ் மின்சாைமும்; சூைிய சக்தியில், 2018 அக்டடாபைில், 1,924 பமகாவாட ்

    மின்சாைமும் பபறப்படட்து.

    மவளிநாடுகளில் ஆவின் பால் விற்பதன :

    o முதல் முரறயாக, சிங்கப்பூை ் நாடட்ில், 1 லிடட்ை ் பகாள்ளளவில், ஆறு

    மாதங்கள் பகடாத, ஆவின் பால் விற்பரன, 2017 இறுதியில்

    துவக்கப்படட்து. இதுவரை, 2.16 லடச்ம் லிடட்ை ் பால் விற்பரனயாகி

    உள்ளது.

    o ஹாங்காங்கில், 2018 ஆகஸ்டில், பால் விற்பரன துவக்கப்படட்து.

    o பிப்ரவரி 2018 , 1ம் தேதி முேல், கே்ோர ் நாடட்ில், ஆவின் பால்

    விற்பதன துவக்கப்பட உள்ளது. இரதத ் பதாடைந்த்ு, துபாய்,

    இலங்ரக, பமாைஷீியஸ், மாலத ்தீவு, தாய்லாநத்ு ஆகிய நாடுகளுக்கும்,

    ஆவின் பால் ஏற்றுமதி பசய்யப்பட உள்ளது

    கூ.ேக. : தமிழகதத்ில், தினமும், 22.75 லடச்ம் லிடட்ை ் ஆவின் பாலும்; 1

    டகாடி ரூபாய் மதிப்பிலான, தயிை,் பவண்பணய் உள்ளிடட் ஆவின் பால்

    பபாருடக்ளும் விற்பரனயாகின்றன.

    ”TEXTN பன்னாடட்ு ஜவுளிக் கண்காடச்ி 2019” மற்றும் “IND TEXPO 2019” 27-29

    ஜனவரி 2019 தினங்களில் தகாயம்புேத்ூர,் மகாடிசியா வரே்்ேக

    தமயே்தில் நதடமபறுகிறது. “IND TEXPO 2019” எனப்படும் வாங்குடவாை ்

    மற்றும் விற்டபாை ் சநத்ிப்ரப மதத்ிய அைசின் படக்ஸ்ப்டைாஸில் (TEXPROCIL)

    மற்றும் பபடக்ஸில் (PDEXCIL) அரமப்புகள் இரணநத்ு நடதத்ுகின்றன.

    ’சூரிய ைக்தி வடக்கடட்ு தமயம்’ (DST –IITM Solar Energy Harnessing Centre), DST-IITM

    Water –IC for SUTRAM of EASY WATER (DST- IITM Water Innovation Centre for Sustainable Treatment,

    Reuse and Management for Efficient, Affordable and Synergistic Solutions மற்றும் ’சூரிய ைக்தி

    கடல்நீதரக் குடிநீராக்குவேற்கான தைாேதன தமயம்’ (Test bed on Solar thermal

    desalination solutions) ஆகிய மூன்று ஆைாய்சச்ி ரமயங்கரள மதத்ிய அறிவியல்

    பதாழில்நுடப் அரமசச்கம் பசன்ரன ஐ.ஐ.டி. யில் 25-1-2019 அன்று

    பதாடங்கியுள்ளது.

    ேமிழ்நாடட்ின் இரண்டாவது ‘உலக முேலீடட்ாளர ்மாநாடு 2019’ (Global Investor

    Summit 2019) 23-24 ஜனவைி 2019 தினங்களில் பசன்ரனயில் நரடபபற்றது.

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 4

    www.tnpscportal.in Current Affairs ஜனவரி 2019 அக்தடாபர ் 2019 முேல், மைன்தனயில் இருந்து ஜப்பான் ேதலநகர ்

    தடாக்கிதயாவுக்கு தினமும் விமான தைதவ பதாடங்கப்படும் என்று

    இநத்ியாவுக்கான ஜப்பான் நாடட்ுத ் தூதை ் பகன்ஜி ஹிைமடச்ு

    பதைிவிதத்ுள்ளாை.்

    ேமிழ்நாடு வானூரத்ி மற்றும் பாதுகாப்பு மோழில் மகாள்தக 2019

    மவளியீடு : பதத்ு ஆண்டுகளில் ஒரு லடச்ம் டபருக்கு டவரலவாய்ப்பு

    அளிக்கும் வரகயிலான பல்டவறு அம்சங்களுடன், வானூைத்ி மற்றும் ைாணுவ

    தளவாட உற்பதத்ிக் பகாள்ரக வகுக்கப்படட்ுள்ளது.புதிதாக

    வடிவரமக்கப்படட்ுள்ள தமிழக அைசின் இநத்க் பகாள்ரகயானது,

    பசன்ரனயில் நரடபபற்ற உலக முதலீடட்ாளை ் மாநாடட்ின் டபாது மதத்ிய

    பாதுகாப்புத ் துரற அரமசச்ை ் நிைம்லா சீதாைாமனால் 23-1-2019 அன்று

    பவளியிடப்படட்து.

    இக் மகாள்தகயின் முக்கிய அம்ைங்கள்:

    o வானூைத்ி மற்றும் ைாணுவதத்ுக்குத ் டதரவயான உதிைி பாகங்கரள

    உள்நாடட்ிடலடய உற்பதத்ி பசய்வதற்கு இநத்க் பகாள்ரக வழிவரக

    பசய்கிறது.

    o வானூைத்ிகரளப் பபாறுதத்வரையில், அதன் வடிவரமப்பு,

    பபாறியியல், உற்பதத்ி அரனதர்தயும் டமற்பகாள்ள இநத்க் பகாள்ரக

    வழிவகுக்கிறது. பயணிகள் மற்றும் பாதுகாப்பு என இருபபரும்

    பிைிவுகளுக்கு வானூைத்ிகரள உற்பதத்ி பசய்யலாம். இநத்த ்துரறயில்,

    அடுதத் 5 ஆண்டுகளில் ரூ. 35,656 டகாடி முதலீடுகரள ஈைக்்கவும், அடுதத்

    10 ஆண்டுகளில் அதன் அளரவ இைடட்ிப்பாக்கவும் இக்பகாள்ரகயில்

    திடட்மிடப்படட்ுள்ளது.

    o இக்பகாள்ரகயின் வாயிலாக அடுதத் 10 ஆண்டுகளில் ஒரு லடச்ம்

    டபருக்கு டநைடியாகவும், மரறமுகமாகவும் டவரலவாய்ப்பு வழங்க

    திடட்ங்கள் வகுக்கப்படட்ுள்ளன.

    o வானூைத்ி மற்றும் ைாணுவ தளவாட உதிைி பாகங்கள் உற்பதத்ியில்

    டநைடி மற்றும் மரறமுக டவரலவாய்ப்புகள் வரையறுக்கப்படட்ுள்ளன.

    அதன்படி, ஒப்பநத் மற்றும் பவளிப்பணியின் மூலமாக நியமிக்கப்படும்

    ஊழியைக்ளின் எண்ணிக்ரக பமாதத் ஊழியைக்ளின் எண்ணிக்ரகயில்

    50 சதவீததர்தத ்தாண்டி இருக்கக் கூடாது.

    o ஒப்பநத் மற்றும் பவளிப்பணி அடிப்பரடயில் நியமிக்கப்படும்

    ஊழியைக்ள் உற்பதத்ி ஆரலகளுக்கு உள்டளடய பணியமைத்த்ப்பட

    டவண்டும்.

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 5

    www.tnpscportal.in Current Affairs ஜனவரி 2019 o தமிழகதத்ில் எங்பகங்கு: வானூைத்ி மற்றும் ைாணுவ தளவாட உதிைி

    பாகங்கள் உற்பதத்ிக் பகாள்ரகயின்படி பசன்ரன, டகாயம்புதத்ூை,்

    காஞ்சிபுைம், கிருஷ்ணகிைி, டசலம், திருசச்ி மாவடட்ங்களில் வானூைத்ி

    மற்றும் ைாணுவ தளவாட உற்பதத்ிக்கான ஆரலகரள அைசு மற்றும்

    தனியாை ்பங்களிப்புடன் அரமக்கலாம்.

    o வானூைத்ி மற்றும் ைாணுவ தளவாட உற்பதத்ிக் பகாள்ரகயின்

    அடிப்பரடயில் அரமக்கப்படும் பதாழில் ஆரலகளுக்குத ்

    டதரவயான ையில் டபாக்குவைதத்ு, சாரல, வான்பவளி டபாக்குவைதத்ு

    டசரவகரள மதத்ிய, மாநில அைசுகள் ஏற்படுதத்ித ்தரும்.

    ேமிழகே்தில் முேன் முேலாக மாணவர ் காவல் பதட மைன்தனயில் 22-1-

    2019 அன்று மோடங்கப்படட்ுள்ளது. பள்ளி மாணவைக்ரள நல்வழிப்படுதத்ும்

    டநாக்கதத்ிலும், பள்ளிப் பருவதத்ிடலடய மாணவைக்ளிடம் விழிப்புணைர்வயும்,

    நல்ல சிநத்ரனரயயும் வளைக்்கும் வரகயில் தமிழக காவல்துரற, வருவாய்த ்

    துரற,பள்ளிக் கல்விதத்ுரற ஆகியரவ இரணநத்ு இநத் மாணவை ் காவல்

    பரட என்ற புதிய மாணவை ்பரடரய உருவாக்கியுள்ளன.

    நாடட்ு இனக் காதளகதளப் பாதுகாக்க தைலம் மாவடட்ேத்ில் கால்நதடப்

    பூங்கா அரமக்கும் பணி விரைவில் பதாடங்கப்படவுள்ளதாக, தமிழக

    கால்நரடப் பைாமைிப்புத ் துரற அரமசச்ை ் உடுமரல ைாதாகிருஷ்ணன்

    பதைிவிதத்ுள்ளாை ்

    அவனியாபுரம் ஜல்லிக்கடத்ட நடே்திய ஒருங்கிதணப்புக் குழுவின்

    ேதலவர ்- ஓய்வுமபற்ற நீதிபதி ராகவன்

    ேமிழக பள்ளிகளில் ைாதல பாதுகாப்பு மன்றம் உருவாக்கும் திடட்ே்தே 22-

    1-2019 அன்று முதலரமசச்ை ் எடப்பாடி பழனிசச்ாமி அவைக்ள் பசன்ரனயில்

    பதாடங்கி ரவதத்ாைக்ள்.

    ரூ.6,600 தகாடியில் 118 தபார ் டாங்கிகள் ஆவடியில் ேயாரிக்க முடிவு :

    இநத்ிய ைாணுவதத்ுக்காக புதிதாக வடிவரமக்கப்படட்ுள்ள அைஜ்ூன் மாைக்்-1

    ஆல்பா ைக டபாை ் டாங்கிகரள தயாைிக்கும் பணி பசன்ரன ஆவடி கனைக

    வாகனத ் பதாழிற்சாரலக்கு வழங்கப்படட்ுள்ளது. இதன்படி, ரூ.6,600 டகாடி

    மதிப்பில் 118 டபாை ் டாங்கிகள் மற்றும் அதன் உதிைிபாகங்கள் தயாைிதத்ு

    வழங்கப்பட உள்ளன.

    விராலிமதல ஜல்லிக்கடட்ு - உலக ைாேதன : புதுக்டகாடர்ட மாவடட்ம்

    விைாலிமரலயில் 20-1-2019 அன்று நரடபபற்ற ஜல்லிக்கடட்ு விழா, இதுவரை

    இல்லாத வரகயில் பதாடைந்த்ு 9.30 மணி டநைம் நரடபபற்ற பிைம்மாண்ட

    உலக சாதரன டபாடட்ியாக அரமநத்து. விறுவிறுப்பாக நரடபபற்ற இநத்

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 6

    www.tnpscportal.in Current Affairs ஜனவரி 2019 ஜல்லிக்கடட்ில் மாநிலம் முழுவதும் இருநத்ும் காரளகள் வநத்ிருநத்ன. 1353

    காரளகள், 600 மாடுபிடி வீைைக்ள் பங்டகற்றனை.்

    அரசுப் பள்ளிகளில் எல்.தக.ஜி.- யு.தக.ஜி. வகுப்புகரள, எழும்பூை ் மாநில

    மாதிைி பபண்கள் டமல்நிரலப்பள்ளி வளாகதத்ிலுள்ள அங்கன்வாடி

    ரமயதத்ில் 21-1-2019 அன்று தமிழக முதல்வை ் எடப்பாடி பழனிசாமி

    பதாடங்கி ரவதத்ாை.் பள்ளிக் கல்விதத்ுரற, சமூகநலம் மற்றும் சதத்ுணவுத ்

    திடட்தத்ுரற ஒருங்கிரணப்புடன் 2,381 அங்கன்வாடி ரமயங்களில்

    முன்டனாடித ்திடட்மாக இது பசயல்படுதத்ப்படவுள்ளது.

    2019 ஆம் ஆண்டுக்கான ஹிந்து ஆன்மிகக் கண்காடச்ி மைன்தன

    டவளசட்சைி குருநானக் கல்லூைி ரமதானதத்ில் ஜனவைி 30-ஆம் டததி முதல்

    பிப்ைவைி 4 வரை நரடபபறவுள்ளது. ஹிநத்ு ஆன்மிக மற்றும் டசரவ ரமயம் -

    பண்பு மற்றும் கலாசாை பயிற்சி முரனவு அறக்கடட்ரள ஆகியரவ

    இரணநத்ு இநத்க் கண்காடச்ிக்கான ஏற்பாடுகரளச ்பசய்கின்றன.

    ேமிழகே்தில் மைன்தன, திருைச்ி, தைலம், ஓசூர,் தகாதவ நகரங்கதள

    இதணக்கும் வதகயிலான ராணுவ ேளவாட உற்பே்தி வழிே்ேட

    திடட்ே்தே திருைச்ியில் மே்திய மந்திரி நிரம்லா சீோராமன் 20-1-2019

    அன்று மோடங்கிதவே்ோர.்

    o இநத் திடட்தத்ின் கீழ் தமிழகதத்ில் ரூ.3,038 டகாடி முதலீடு

    பசய்யப்படுகிறது.

    o 2018 ஆம் ஆண்டு பிப்ைவைி மாதம் நாடாளுமன்றதத்ில் மதத்ிய அைசின்

    படப்ஜடர்ட தாக்கல் பசய்து டபசிய நிதி மநத்ிைி அருண் பஜடல்ி,

    உதத்ைபிைடதச மாநிலம் அலிகாைிலும், தமிழகதத்ிலும் ைாணுவ தளவாட

    உற்பதத்ி வழிதத்டம் (‘காைிடாை’்) அரமக்கப்படும் என்று

    அறிவிதத்ிருநத்ாை.் அதன்படி, தமிழகதத்ில் பசன்ரன, திருசச்ி, டசலம்,

    ஓசூை,் டகாரவ நகைங்கரள இரணக்கும் வரகயில் ைாணுவ தளவாட

    உற்பதத்ி வழிதத்டம் அரமக்கப்படும் என்று அறிவிக்கப்படட்து.

    o ஏற்கனடவ, அலிகாைில் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இநத்

    வழிதத்டம் அரமக்கும் திடட்தர்த மதத்ிய அைசு பதாடங்கி ரவதத்து

    குறிப்பிடதத்க்கது.

    ேமிழகே்தில் புதிய மோழில்கள் மற்றும் புே்ோக்கேத்ுக்கான

    மகாள்தகதய மாநில அரசு 19-1-2019 அன்று மவளியிடட்ுள்ளது. இநத்க்

    பகாள்ரகயின்படி, தமிழகதர்த உலகளாவிய புதத்ாக்க ரமயமாகவும், புதிய

    பதாழில் முரனடவாைக்ளுக்கான மிகசச்ிறநத் டதைவ்ிடமாகவும் 2023-ஆம்

    ஆண்டுக்குள் உருவாக்க டவண்டும் என்பது புதிய பதாழில் மற்றும்

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 7

    www.tnpscportal.in Current Affairs ஜனவரி 2019 புதத்ாக்கக் பகாள்ரகயின் பதாரலடநாக்கு இலக்கு ஆகும். தமிழகதத்ில்

    துடிப்பான புதிய பதாழில் சாைந்த் சூழரல உருவாக்குவதன் மூலம்

    குரறநத்படச்ம் 5 ஆயிைம் புதிய பதாழில்களும், 10 உலகளாவிய உயை ்வளைச்ச்ி

    புதிய பதாழில்கள் உள்பட பல்டவறு பதாழில் அம்சங்கள் வளம்பபறும்.

    ேமிழகே்தில் ஒருங்கிதணந்ே உணவுப் பூங்கா ேருமபுரி

    மாவடட்ே்திலுள்ள ஈைை்ம்பாடியில் அதமக்கப்படட்ு வருகிறது. . ரூ.20 டகாடி

    மதிப்பில் அரமக்கப்படவுள்ள உணவுப் பூங்காவில் 120 சிறு, குறு உணவு

    பதாழிற்சாரலகள் அரமக்கப்பட உள்ளன. ஒருங்கிரணநத் உணவுப் பூங்கா

    திடட்தர்தச ் பசயல்படுதத்ுவதற்கான பணிகரள ஜிஎஸ்இ அவிக்னா

    நிறுவனம் டமற்பகாள்ளவுள்ளது.

    எண்ணூர ் துதறமுகம், மாமல்லபுரம் இதடதய மைன்தன மவளிவடட்

    ைாதல அதமப்பேற்கு ஜப்பான் ரூ.3,420 தகாடி கடன் வழங்குவேற்கான

    ஒப்பந்ேம், மடல்லியில் 18-1-2019 அன்று தகமயழுே்ோனது. இநத்ியாவின்

    சாைப்ில் பபாருளாதாை விவகாைங்கள் துரறயின் கூடுதல் பசயலாளை ்

    மடகாபாதை்ாவும், ஜப்பான் தைப்பில் ஜப்பான் சைவ்டதச ஒதத்ுரழப்பு முகரம

    (ஜிகா) படல்லி தரலரம பிைதிநிதி காடச்ுடவா டமடச்ுடமாடட்டாவும்

    ரகபயழுதத்ிடட்னை.் எண்ணூை ் துரறமுகதர்தயும், கிழக்கு கடற்கரை

    சாரலயில் மாமல்லபுைதர்தயும் இரணக்கிற வரகயில் 133.65 கி.மீ.

    பதாரலவுக்கு பசன்ரன பவளிவடட் சாரல அரமக்கப்பட உள்ளது. இநத்

    திடட்தர்த நிரறடவற்றுவதற்கு நிலம் எடுதத்ல் உள்ளிடட் எல்லாவற்ரறயும்

    டசைத்த்ு சுமாை ் ரூ.12 ஆயிைதத்ு 300 டகாடி பசலவாகும் என

    மதிப்பிடப்படட்ுள்ளது. இநத் திடட்தத்ுக்கு ரூ.3 ஆயிைதத்ு 420 டகாடி கடன்

    உதவிரய ஜப்பான் வழங்குகிறது. இதில் ஜப்பான் அதிகாைப்பூைவ் டமம்பாடட்ு

    கடன் உதவி என்ற பபயைில் ரூ.2 ஆயிைதத்ு 470 டகாடி கிரடக்கிறது. ரூ.950

    டகாடி, இநத்ிய–ஜப்பான் ஒதத்ுரழப்பு பசயல் திடட்தத்ின்கீழ்

    வழங்கப்படுகிறது.

    ேமிழகம், குஜராே்தில் புதிோக 3 கடற்பதட விமானப் பிரிவுகள் அரமக்க

    மதத்ிய அைசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

    மைன்தனயில் 23-24 ஜனவரி 2019 தேதிகளில் நதடமபறவுள்ள உலக

    முேலீடட்ாளரக்ள் மாநாடட்ின் முழக்கமாக “முேலீடட்ாளரக்ளின் விருப்பம்

    (Investors Choice)” என்ற மைாற்றடர ் அறிவிக்கப்படட்ுள்ளது. கடநத் 2015-ஆம்

    ஆண்டு பசப்டம்பை ் 9 மற்றும் 10-ஆம் டததிகளில் பசன்ரனயில் நடநத் உலக

    முதலீடட்ாளை ் மாநாடட்ின் முழக்கமாக, ”தமிழ்நாடு முதலீடட்ாளைக்ளின்

    பசாைக்்கம்” என்ற வாசகம் முன்ரவக்கப்படட்ிருநத்து குறிப்பிடதத்க்கது.

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 8

    www.tnpscportal.in Current Affairs ஜனவரி 2019 ஆடுதுதற 53 புதிய மநல் ரகம் அறிமுகம் : தஞ்சாவூை ் மாவடட்ம்,

    கும்படகாணம் அருடகயுள்ள ஆடுதுரற பநல் ஆய்வு நிரலயதத்ில் ஆடுதுரற

    53 (ஏடிடீ 53) என்ற புதிய பநல் ைகம் அறிமுகம் பசய்யப்படட்ுள்ளது. இது, 105

    முதல் 110 நாள்கள் வயதுரடய குறுகிய கால பநல் ைகம். காவிைி பாசனப்

    பகுதிகள் மடட்ுமல்லாமல், அரனதத்ு பநல் பயிைிடப்படும் பகுதிகளுக்கும்

    குறுரவ மற்றும் டகாரட பருவங்களில் பயிைிட ஏற்ற உயை ் விரளசச்ல் ைகம்

    இது. இநத்ப் புதிய பநல் ைகமானது, ஏடிடீ 43 மற்றும் பஜஜிஎல் 384

    கலப்பிலிருநத்ு வம்சாவளித ் டதைவ்ு மூலம் உருவாக்கப்படட்து. இநத் ைகம் 105 -

    110 நாள்களில் சைாசைியாக பஹக்டடருக்கு 6,334 கிடலா மகசூலும், அதிகபடச்

    மகசூலாக பஹக்டடருக்கு 9,875 கிடலா மகசூலும் தை வல்லது. டமலும்,

    கசச்ிதமான பசடி அரமப்பும், மிதமான கசச்ித அரமப்புரடய அடைந்த்

    கதிைக்ரளயும், பநருக்கமான பநல் மணிகரளயும் பகாண்டது.

    எம்.ஜி.ஆரின் 102-ஆவது பிறந்ே தினே்தேமயாடட்ி, அவரது உருவம்

    மபாறிே்ே 5 ரூபாய், 100 ரூபாய் சிறப்பு நாணயங்கதள முதல்ை ் எடப்பாடி

    டக.பழனிசாமி 17-1-19 அன்று பவளியிடட்ாை.்

    மதுதர பாலதமடு ஜல்லிக்கடட்ு தபாடட்ியில் 10 காரளகரள பிடிதத்

    மாடுபிடி வீைை ் பிைபாகைன் முதல் பைிரசயும், 9 காரளகரள பிடிதத்

    அஜய் 2வது பைிரசயும், 8காரளகரள பிடிதத் காைத்த்ிக் 3வது பைிரசயும்

    பவன்றனை்.

    2018 ஆம் ஆண்டில், காைதநாய் பாதிப்பில் ேமிழகம் 6-ஆம் இடே்தில்

    உள்ளது. கடநத் ஆண்டு நாடு முழுவதும் 21.25 லடச்ம் டபை ் காசடநாய்

    பாதிப்புக்குள்ளானதாக மதத்ிய அைசின் புள்ளிவிவைங்கள்

    பதைிவிக்கின்றன. அதில் அதிகபடச்மாக உதத்ைப் பிைடதசதத்ில் 4 லடச்ம்

    டபருக்கு அநத் டநாயின் தாக்கம் ஏற்படட்ுள்ளது. அதற்கு அடுதத்படியாக

    மகாைாஷ்டிைம், மதத்ியப்பிைடதசம், ைாஜஸ்தான், குஜைாத ் உள்ளிடட்

    மாநிலங்கள் உள்ளன. தமிழகம் ஆறாவது இடதத்ில் உள்ளது.

    o கடநத் ஆண்டு ஜனவைி 1 முதல் டிசம்பை ்31-ஆம் டததி வரையிலான

    காலகடட்தத்ில் தமிழகதத்ில் 1 லடச்தத்ு 3 ஆயிைம் டபருக்கு காசடநாய்

    இருப்பது கண்டறியப்படட்து.

    o காசடநாரய முழுரமயாக ஒழிக்கும் டநாக்கில் மதத்ிய, மாநில

    அைசுகள் பல்டவறு முயற்சிகரள முன்பனடுதத்ு

    வருகின்றன. அதுமடட்ுமன்றி, 2025-க்குள் அநட்நாரய டவைறுக்க

    டவண்டும் என்ற இலக்குடன் பல்டவறு திடட்ங்கள்

    பசயல்படுதத்ப்படுகின்றன.

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 9

    www.tnpscportal.in Current Affairs ஜனவரி 2019 மதறந்ே முேல்-அதமைை்ரக்ள் எம்.ஜி.ஆர.் - மஜயலலிோவுக்கு தைலம்

    மாநகராடச்ி ைாரப்ில் தைலே்தில் மணி மண்டபம் மற்றும் அவைக்ளது

    திருவுருவ சிரலகரள முதலரமசச்ை ் எடப்பாடி பழனிசாமி அவைக்ள் 16-1-

    2019 அன்று திறநத்ு ரவதத்ாைக்ள்.

    o கூ.தக. : தமிழக அைசினால் சமீபதத்ில் அரமக்கப்படட்ுள்ள முக்கிய

    மணிமண்டபங்கள் மற்றும் திருவுருவசிரலகள்

    சிவாஜிகடணசன் - பசன்ரன

    ைாமசாமி பரடயாசச்ியாை ்- கரூை ்

    இரச டமரத நல்லப்பசாமி -பநல்ரல மாவடட்ம்

    விளாதத்ிகுளதத்ில் நிரனவுசச்ின்னம்

    பாைத மாதா நிரனவாலயம் - பாப்பாைப்படட்ி, தைம்புைி

    சிவநத்ி ஆதிதத்னாை ்- திருசப்சநத்ூை ்

    மஜரம்ன் மோழில்நுடப் வழிகாடட்ுேல் அடிப்பதடயில், ேமிழகேத்ுக்கான

    புதிய வீடட்ுவைதி மகாள்தக உருவாக்கப்பட உள்ளது. நாடு

    முழுவதும், அநத்நத் மாநிலங்களின் டதரவ மற்றும் சூழலுக்கு

    ஏற்ப, வீடட்ுவசதி, உரறவிட பகாள்ரகரய உருவாக்க, மதத்ிய அைசு

    அறிவுறுதத்ிஉள்ளது. இதன்படி, தமிழகதத்ுக்கான புதிய வீடட்ுவசதி, உரறவிட

    பகாள்ரக உருவாக்கப்படும் என, 2017 - 18ல், அைசு அறிவிதத்ரதத ் பதாடைந்த்ு

    புதிய வீடட்ுவசதி மற்றும் உரறவிட பகாள்ரக உருவாக்குவது

    குறிதத்ு, வீடட்ுவசதி வாைியம், குடிரச மாற்று வாைியம், பசன்ரன பபருநகை ்

    வளைச்ச்ி குழுமமான, சி.எம்.டி.ஏ., மற்றும் நகை், ஊைரமப்புத ்

    துரறயான, டி.டி.சி.பி., அடங்கிய, உயை ் நிரல குழு

    அரமக்கப்படட்து. இக்குழுவின் மூலம் துரற வாைியாக பபறப்பட்ட

    பைிநத்ுரைகள் அடங்கிய அறிக்ரக, பஜைம்ன் பதாழில்நுடப்

    வழிகாடட்ுதலுக்காக அனுப்பப்படட்ுள்ளது. பதாழில்நுடப் உதவி

    கிரடதத்தும், புதிய பகாள்ரக இறுதி பசய்யப்படும்.

    69 வது தேசிய கவிஞரக்ளின் கருே்ேரங்கு (National Symposium of poets) 10-1-2019

    அன்று மைன்தனயில் அரனதத்ிநத்ிய வாபனாலியின் ( All India Radio ) மூலம்

    நடதத்ப்படட்து.

    இந்தியாவிதலதய முேன்முதறயாக ைாதல தபாக்குவரே்தே சீராக்க

    “தராடிதயா” (ROADEO) எனப்மபயரிடப்படட்ுள்ள தராதபா டிராபிக்தபாலீஸ்

    மைன்தன காவல்துதறயினரால் அறிமுகம் பசய்யப்படட்ுள்ளது

    ஜல்லிக்கடட்ு தபாடட்ியில் பங்குமபறும் மாடு பிடி வீரரக்ளுக்கான ரூ.12

    ப்ரிமீயம் மைலுேத்ு ரூ.2 லடை்ேத்ுக்கான ஒரு ஆண்டு காப்பீடு வைதி

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 10

    www.tnpscportal.in Current Affairs ஜனவரி 2019 முேன்முதறயாக, அவனியாபுரம் ஜல்லிக்கடட்ில்

    அறிமுகப்படுதத்ப்படட்ுள்ளது.

    அடுே்ே 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர ் (இந்திய

    மதிப்பில் சுமார ் ரூ.7 லடை்ம் தகாடி) என்ற அளவில் மபாருள்கதள

    ஏற்றுமதி மைய்வேற்கு இலக்கு நிரண்யிக்கப்படட்ுள்ளது என்று தமிழக

    அைசு பதைிவிதத்ுள்ளது.

    கஜா புயலால் (16 நவம்பர ் 2018) பாதிக்கப்படட் மாவடட்ங்களில் மகாே்மா

    காந்தி தேசிய ஊரக தவதல உறுதியளிப்புே் திடட்ே்தின் கீழ் நூறு நாள்

    தவதல 150 நாள்களாக நீடட்ிக்கப்படட்ுள்ளது. இதத்ிடட்ம் புயலால்

    பாதிக்கப்படட் 12 மாவடட்ங்களில் உள்ள 133 ஒன்றியங்களில்

    நரடமுரறப்படுதத்ப்படுகிறது.

    45 வது இந்திய சுற்றுலா மற்றும் மோழிற்மபாருடக்ாடச்ி “ சுற்றுலா மற்றும்

    டிஜிடட்ல் மாற்றம்” (Tourism and the Digital Transformation) எனும் கருதத்ுருவில்

    பசன்ரனயில் 9-1-2019 அன்று பதாடங்கியது.

    தகரள பிரவாசி பாரதிய திவஸ் அதமப்பின், நிகழாண்டின் சிறந்ே

    மனிேருக்கான விருது திமுக ேதலவர ் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட

    உள்ளது. டகைளதத்ில் ஆண்டுடதாறும் பிைவாசி பாைதிய நாள் விழா

    நடதத்ப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக நாடட்ின் முன்டனற்றதத்ிற்காகப்

    பாடுபடும் பவளிநாடுவாழ் இநத்ியைக்ளுக்கும், சமூகம் மற்றும் அைசியல்

    பணிகளில் திறம்பட இயங்கி வரும் உள்நாடட்ு தரலவைக்ளுக்கும் சிறநத்

    மனிதை ் என்ற தரலப்பில் விருதுகள் வழங்கப்படட்ு வருகின்றன. அநத்

    வரகயில் நிகழாண்டின் சிறநத் மனிதை ் விருதுக்கு மு.க.ஸ்டாலின்

    உள்ளிடட்டாை ்டதைவ்ு பசய்யப்படட்ுள்ளனை.்

    ‘Police-E-Eye’ மமாதபல் மையலி : டபாக்குவைதத்ு விதிமுரற மீறல்கள் குறிதத்ு

    பபாது மக்கள் காவல் துரறயில் டநைடியாக புகாைளிப்பதற்கான பமாரபல்

    பசயலிரய டகாயம்பதத்ூை ் டபாக்குவைதத்ு காவல் துரற பவளியிடட்ுள்ளது.

    அகில பாரத கவி சம்மமளனம்-2019 : இநத்ிய குடியரசு தினதத்தயயொடட்ி

    தமிழ் உள்ளிடட் 22 ய ொழி கவிஞரக்ள் பங்ககற்ற அகில பொரத கவி

    ச ்க ளன ்-2019 யசன்தன கதலவொணர ்அரங்கில் 9-1-2019 அன்று நதடற்றது.

    o க்களிதடகய கதசிய ஒருத ப்பொடு ற்று ் ய ொழி நல்லிணக்கதத்த

    ஊக்குவிப்பதத கநொக்க ொகக் யகொண்டு ஆண்டுகதொறு ் அகில பொரத

    கவி ச ்க ளன ் நடதத்ப்படட்ு வருகிறது. இநத் கவி ச ்க ளனதத்ில்

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 11

    www.tnpscportal.in Current Affairs ஜனவரி 2019 நொடு முழுவது ் உள்ள அகில இநத்ிய வொயனொலி நிதலயங்கள் மூல ்

    கவிததகள் கதரந்ய்தடுக்கப்படட்ு வொசிக்கப்படுகிறது. கடநத் 64

    ஆண்டுகளில் முதல் முதறயொக யசன்தன அகில இநத்ிய

    வொயனொலிக்கு இநத் ச ்க ளனதத்த நடதத்ு ் வொய்ப்பு கிதடதத்ுள்ளது.

    o இநத்ப் பன்ய ொழிக் கவி ச ்க ளனதத்ில் தமிழ், தலயொள ், ஹிநத்ி,

    குஜரொதத்ி என 22 ய ொழிகதளச ்கசரந்த் கவிஞரக்ளின் கவிதத வொசிப்பு

    நதடயபறு ். குறிப்பொக குஜரொதத்ி ய ொழியின் முதுயபரு ் கவிஞர ்

    ற்று ் ஓவியரொன குலொ ் முக து கேக் கபொன்ற பிரபல ொன

    கவிஞரக்ள் கவிதத வொசிதத்னர்.

    o தமிழில் கவிஞர ் குதக ொ.புககழநத்ி பூமிப்பநத்ு கவிதததய

    வொசிதத்ொர்.

    தமிழகத்தில் 33வது மாவடட்மாக கள்ளக்குறிசச்ி உதயமாகியுள்ளது.

    இதனொல், பரப்பளவில் மிகப்யபரிய ொவடட் ொக இருநத்ு வநத் விழுப்புர ்

    அநத் அநத்ஸ்தத இழநத்ுள்ளது.

    கூ.தக. : கடலூர ் ொவடட்தக்தொடு கசரத்த்ு ஆற்கொடு ொவடட்தத்ின் ஒரு

    அங்க ொக விழுப்புர ் ொவடட் ் இருநத்து. பிறகு இது கடலூரில் இருநத்ு

    பிரிக்கப்படட்து. 1993 ் ஆண்டு யசப்ட ்பர ் 30 ் கததி விழுப்புர ் ொவடட் ்

    உதய ொனது. விழுப்பதரயர ் என்ற இனதத்தச ் கசரந்த் க்கள் அதிக ்

    வசிதத்தொல் விழுப்புர ் என்ற யபயதர இப்பகுதி யபற்றதொகவு ் ஒரு குறிப்பு

    உள்ளது.

    ேமிழக இதளஞர ் நலன் மற்றும் விதளயாடட்ு தமம்பாடட்ுே் துதற

    அதமைை்ராக இருந்ே பாலகிருஷ்ணா மரடட்ி ேமது பேவிதய

    ராஜிநாமா பசய்துள்ளரதத ் பதாடைந்த்ு, இரளஞை ் நலன் மற்றும்

    விரளயாடட்ு டமம்பாடட்ுத ் துரற அரமசச்ை ்மபாறுப்பு

    தக.ஏ.மைங்தகாடத்டயனிடம் கூடுேலாக அளிக்கப்படட்ுள்ளது.

    கிராமப்புற ஏதழ மபண்களுக்கான நாடட்ுக்தகாழி வளரப்்புே்

    திடட்ே்தே வரும் 10 ஜனவைி 2019 ஆம் டததி முதல்வை ்எடப்பாடி டக.பழனிசாமி

    பதாடங்கி ரவக்கவுள்ளாை். இநத்த ் திடட்தத்ின் மூலம், அரனதத்ு

    ஊைாடச்ிகரளயும் உள்ளடக்கி கிைாமப்புற ஏரழ பபண்கள் 77 ஆயிைம்

    டபருக்கு தலா 50 நாடட்ுக்டகாழி குஞ்சுகளும், அவற்ரறப் பாதுகாக்க

    கூண்டுகளும் வழங்கப்படும்.

    ைரவ்தேை உவரநீ்ர ் மீன்வளரப்்பு குறிே்ே மாநாடு மைன்தனயில் வரும்

    ஜன.22-ஆம் டததி பதாடங்கவுள்ளது. 30 நாடுகரளச ் டசைந்த் விஞ்ஞானிகள்

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 12

    www.tnpscportal.in Current Affairs ஜனவரி 2019 பங்டகற்கும் இநத் மாநாடர்ட மதத்ிய டவளாண்ரம மற்றும் விவசாயிகள்

    நலதத்ுரற அரமசச்ை ்ைாதாடமாகன் சிங் பதாடங்கிரவக்கிறாை.்

    மபாங்கல் பரிசுே் மோகுப்பு மற்றும் 1000 ரூபாய் மபாங்கல் பரிசு வழங்கும்

    திடட்ே்தே தரலரம பசயலகதத்ில் முதலரமசச்ை ் எடப்பாடி பழனிசாமி 5-1-

    2019 அன்று பதாடங்கி ரவதத்ாை.்

    மதுதரயில் 5 தகாடி ரூபாய் மதிப்பில் ேமிழன்தன சிதல அரமக்கப்படும்

    என தமிழக அைசு அறிவிதத்ுள்ளது.

    ேமிழ்நாடு மாநில அறிவியல் மோழில்நுடப் கவுன்சிலின் துதணே்

    ேதலவராக இஸ்தரா விஞ்ஞானி மயில்ைாமி அண்ணாதுதர

    நியமிக்கப்படட்ுள்ளாை.்

    ததன்னிந்திய நாணயவியல் கழக 29ம் ஆண்டு இரண்டு நாள் மாநாடு

    யசன்தன கவல்ஸ் பல்கதலயில் 5-1-2019 அன்று நரடபபறுகிறது.

    இநந்ிகழ்வில், நொணயவியலுக்கு ஆற்றிய பணிதய பொரொடட்ி டொக்டர ்

    இரொ.கிருே்ணமூரத்த்ிக்கு 'வொழ்நொள் சொததனயொளர ் விருது'

    வழங்கப்படுகிறது.

    மதுதர எய்ம்ஸ் ஆஸ்பே்திரிக்கு 27-1-2019 அன்று அடிக்கல் நாடட்ும்

    பிரேமர ் நதரந்திர தமாடி, அன்ரறய தினம் மதுதர-மைன்தன இதடதய

    அதிநவீன தேஜஸ் மரயில் டபாக்குவைதர்தயும் பதாடங்கி ரவக்கிறாை்.

    மைன்டர்ல் ரயில் நிதலயேத்ுக்கு எம்ஜிஆர ் மபயதர ரவக்க டவண்டும்

    என்று மதத்ிய அைரச தமிழக அைசு வலியுறுதத்ியுள்ளது.

    ேமிழ்நாடட்ில் ஒரு முதற பயன்படுே்தியதும், துாக்கி வீைப்படும்,

    பிளாஸ்டிக் மபாருடக்ளுக்கு, ேமிழக அரசு விதிேத்ுள்ள ேதட 01-01-2019

    முேல் அமலுக்கு வந்துள்ளது.

    ேமிழ்நாடு டாக்டர ் எம்.ஜி.ஆர.், மருேத்ுவ பல்கதலயின் புதிய

    துதணதவந்ேர,் சுோ தைதஷயன் பபாறுப்டபற்றுள்ளாை.்

    மதுதர காமராஜர ் பல்கதலக்கழகே்தின் புதிய துதண தவந்ேராக

    எம்.கிருஷ்ணன் நியமனம் பசய்யப்படட்ுள்ளாை.்

    2018 ஆம் ஆண்டில் ேமிழகே்தில் இயல்தப விட 24 ைேவீேம் குதறவான

    அளவு மதழ மபாழிந்துள்ளோக பசன்ரன வானிரல ஆய்வு ரமயம்

    பதைிவிதத்ுள்ளது.

    o தமிழகதத்ில் வடகிழக்குப் பருவமரழக் காலம் அக்டடாபை ் முதல்

    டிசம்பை ் வரையாகும். நிகழாண்டில் (2018-ஆம் ஆண்டு) வடகிழக்கு

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 13

    www.tnpscportal.in Current Affairs ஜனவரி 2019 பருவமரழக் காலம் (சீசன்) 31-12-2018 அன்றுடன் நிரறவரடநத்து.

    தமிழகதத்ில் இயல்ரபவிட 24 சதவீதம் மரழ அளவு குரறநத்ுள்ளது.

    o 2018-ஆம் ஆண்டு (ஜனவைி முதல் டிசம்பை ் வரை) தமிழகம் மற்றும்

    புதுசட்சைியில் 79 பச.மீ. (790 மி.மீ.) மரழ பதிவாகியுள்ளது. இது இயல்ரப

    விட 14 சதவீதம் குரறவு. பதன் டமற்கு பருவமரழரய

    பபாருதத்வரையில் தமிழகம் மற்றும் புதுசட்சைியில் 28 பச.மீ. (280 மி.மீ.)

    மரழ பதிவாகியுள்ளது. இது இயல்ரப விட 12 சதவீதம் குரறவு ஆகும்.

    o தமிழகதர்த வளம் பகாழிக்கச ் பசய்யும் வடகிழக்கு பருவமரழ

    நிகழாண்டில் (2018-ஆம் ஆண்டில்) பபாய்தத்ுவிடட்து. வடகிழக்கு

    பருவமரழயின் இயல்பான மரழ அளவு 44 பச.மீ., (440மிமீ.) ஆனால்,

    நிகழாண்டில் 34 பச.மீ., (340 மி.மீ.) மரழ பதிவாகியுள்ளது. இதன்மூலமாக,

    இயல்ரபவிட 24 சதவீதம் மரழ அளவு குரறநத்ுள்ளது.

    o தருமபுைி, கிருஷ்ணகிைி, பசன்ரன, கரூை ் ஆகிய 4 மாவடட்ங்களில்

    இயல்ரபவிட 50 சதவீததத்ுக்கும் குரறவாக மரழ அளவு

    பதிவாகியுள்ளது. அதிகபடச்மாக தைம்புைியில் இயல்ரபவிட 59 சதவீதம்

    குரறவாக மரழ பபய்துள்ளது.

    o பபைம்பலூை,் டசலம், திருவள்ளூை,் திருசச்ி, டவலூை ் ஆகிய 5

    மாவடட்ங்களில் இயல்ரப விட 40 முதல் 50 சதவீததத்ுக்கும்

    குரறவாகடவ மரழ பபய்து உள்ளது. திண்டுக்கல், காஞ்சிபுைம், மதுரை,

    நாமக்கல், விருதுநகை ்ஆகிய 5 மாவடட்ங்களில் இயல்ரப விட 30 முதல்

    40 சதவீததத்ுக்கும் குரறவாக மரழ பபய்துள்ளது. ஈடைாடு,

    புதுக்டகாடர்ட, சிவகங்ரக உள்ளிடட் மாவடட்ங்களில் இயல்ரப விட 20

    முதல் 30 சதவீதம் குரறவாக மரழ பபய்துள்ளது. 15 மாவடட்ங்களில்

    இயல்ரப விட 1 முதல் 19 சதவீதம் வரை மரழ குரறவாக பபய்துள்ளது.

    o பநல்ரலயில் மடட்ும் இயல்ரப விடவும் 11 சதவீதம் அதிகமாக மரழ

    பதிவாகியுள்ளது.

    o வடகிழக்குப் பருவமரழரயப் பபாறுதத்வரையில், 2016-ஆம் ஆண்டில்

    62 சதவீதம், 2017-ஆம் ஆண்டில் 9 சதவீதம், 2018-ஆம் ஆண்டில் 24

    சதவீதமும் இயல்ரப விட குரறவாக பபய்துள்ளது குறிப்பிடதத்க்கது.

    குரறவான மரழப்பபாழிவிற்கு காைணங்கள் :

    o அடிப்பரடயான வானிரல அரமப்பு மற்றும் நகைந்த்ு பசல்லக்கூடிய

    வானிரல அரமப்புகள் ஆகிய இைண்டு அம்சங்கள் தான்

    பருவமரழரய நிைண்யம் பசய்கின்றன. குறுகிய காலதத்ில் நகைந்த்ு

    பசல்லக்கூடிய வானிரல நிகழ்வுகள் வளிமண்டல டமலடுக்கு

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 14

    www.tnpscportal.in Current Affairs ஜனவரி 2019 சுழற்சிகள், காற்றழுதத்த ் தாழ்வு நிரலகள், காற்றழுதத்த ் தாழ்வு

    பகுதிகள் மற்றும் புயல்கள் டபான்றவற்ரற நீண்ட கால வானிரலயில்

    எதிைப்ாைக்்க முடியாது. வட கிழக்குப் பருவமரழ காலதத்ில் சாதகமான

    இநத்ிய கடல் இரு முரன நிகழ்வு நிகழும் (ஐ.ஓ.டி) என்று

    எதிைப்ாைக்்கப்படட்து. பசப்டம்பை ் மாதம் வரையிலும் இது வலுவாக

    இருநத்து. அக்டடாபை,் நவம்பை ் மற்றும் டிசம்பை ் மாதங்களில்

    வலுவிழநத்து.

    நகைந்த்ு பசல்லும் வானிரலரய பபாருதத்வரையில் 4 புயல்கள் உருவாயின.

    இதில் "கஜா' புயரல தவிை, மற்ற புயல்கள் தமிழக பகுதியில் இருநத்ு சாதகம்

    இல்லாத தூைதத்ுக்கு நகைந்த்ு பசன்றன. இதனால் மரழ பபய்யக்கூடிய

    அளவுக்கு காற்றில் ஈைப்பதம் இல்லாமல் டபானது. டமலும் பதன் டமற்கு

    வங்கக் கடலின் வடக்கு பகுதியில் வளிமண்டல டமலடுக்கு சுழற்சிடயா,

    குரறநத் காற்றழுதத் தாழ்வு பகுதிடயா உருவாகி டமற்கில் நகைந்த்ு பசல்லாத

    நிரலயில் தமிழகதத்ின் வட மாவடட்ங்களில் பபரும்பாலும் மரழ குரறநத்து.

    இந்தியா

    சுப்ரம்ீ தகாரட்ட்ில் வழக்குகதள குறுகிய நாடக்ளுக்குள் ோனாக படட்ியலி

    டும் நதடமுதற பிப்ரவரி 4-ந் தேதி அமலுக்கு வருகிறது. இநத் முரறயின்

    மூலம் தாக்கல் பசய்த 3 முதல் 7 நாடக்ளுக்குள் மனுக்கள் விசாைரணக்கு வை

    உள்ளன.

    இந்தியாவின் முேல் ‘புவியியல் குறியீடு மபாருடக்ள் விற்பதனயகம்”

    (Geographical Indication (GI) store) மே்திய உள்நாடட்ு விமான அதமைை்கே்தின்

    மூலம் தகாவா டதபாலிம் ைரவ்தேை விமான நிதலயே்தில் 29-1-2019 அன்று

    பதாடங்கி ரவக்கப்படட்து.

    மேன் இந்திய சிறு குறு மற்றும் நடுே்ேர மோழில்நிறுவனங்களுக்கான கூ

    டுதக 2019 (South India MSME summit 2019) 17 ஜனவைி 2019

    அன்று மபங்களூருவில் நரடபபற்றது.

    எஃகு உற்பே்தியில் உலகளவில் ஜப்பாதன வீழ்ே்தி இந்திய இரண்டாவது

    இடே்தே 28-1-2019 அன்று அதடந்துள்ளது. உலகளவில் எஃகு உற்பதத்ியில்

    சீனா முதலிடதத்ிலும், 3,4, மற்றும் ஐநத்ாம் இடங்கரள முரறடய ஜப்பான்,

    அபமைிக்கா மற்றும் பதன்பகாைியா நாடுகள் உள்ளதய்ு குறிப்பிடதத்க்கது .

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 15

    www.tnpscportal.in Current Affairs ஜனவரி 2019 'கங்தக எக்ஸ்பிரஸ்தவ' என்ற மபயரில் உலகிதலதய மிகவும் நீளமான

    விதரவு ைாதல உதத்ை பிைடதசதத்ில், 36 ஆயிைம் டகாடி ரூபாயில், 600 கி.மீ.,

    நீளதத்ில் அரமக்கப்படவுள்ளதாக அம்மாநில அைசு அறிவிதத்ுள்ளது.

    முன்னாள் மே்திய பாதுகாப்பு துதற அதமைை்ர ்ஜாரஜ்்மபரன்ாண்டஸ் 29-

    1-2019 அன்று காலமானார.் கைந்ாடக மாநிலம் மங்களூருரவ டசைந்த் இவை ்

    வாஜ்பாய் அரமசச்ைரவயில் 1998-2004 வரை ைாணுவ அரமசச்ைாக பதவி

    வகிதத்ாை.் விபி சிங் பிைதமைாக இருநத் டபாது பபைன்ாண்டஸ் ையில்டவ துரற

    அரமசச்ைாக இருநத்ாை.் இவை ் ைாணுவ அரமசச்ைாக இருநத்டபாதுதான்

    காைக்ில் டபாை ்நடநத்து குறிப்பிடதத்க்கது.

    ஊழல் நிதறந்ே நாடுகளின் படட்ியல் 2018 ல், இந்தியா 78ஆவது இடே்தில்

    உள்ளது. சைவ்டதச பவளிப்பரடதத்ன்ரம நிைவ்ாக அரமப்பால்

    (டிைான்ஸ்பைன்சி இன்டைட்நஷனல்) இநத்ப் படட்ியல் பவளியிடப்படட்ுள்ளது.

    2016ஆம் ஆண்டில் 79ஆவது இடதத்ிலும், 2017ஆம் ஆண்டில் 81ஆவது இடதத்ிலும்

    இநத்ியா இருநத்து குறிப்பிடதத்க்கது.

    தலாக்பால் தேடுேல் குழுவின் முேல் கூடட்ம் 29-1-2019 அன்று புது

    தில்லியில் நதடமபற்றது. உசச்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ைஞ்சனா

    பிைகாஷ் தரலரமயில் 8 உறுப்பினைக்ரள பகாண்ட இக்குழு, கடநத் 2018 ஆம்

    ஆண்டு பசப்டம்பை ்மாதம் அரமக்கப்படட்து.

    o இக்குழுவில், பாைத ஸ்டடட ் வங்கி முன்னாள் தரலவை ் அருநத்தி

    படட்ாசச்ாைய்ா, பிைசாை ் பாைதி தரலவை ் ஏ.சூைய் பிைகாஷ், இஸ்டைா

    முன்னாள் தரலவை ் ஏ.எஸ்.கிைண் குமாை,் அலாகாபாத ் உயைநீ்திமன்ற

    முன்னாள் நீதிபதி ைாம் சிங் யாதவ், குஜைாத ் காவல்துரற முன்னாள்

    தரலவை ் சபீைஹ்ுரசன் எஸ் கண்டவ்ாவாலா, ஓய்வுபபற்ற ஐஏஎஸ்

    அதிகாைி லலித ் டக பன்வாை,் முன்னாள் பசாலிசிடட்ை ் பஜனைல் ைஞ்சித ்

    குமாை ்ஆகிடயாை ்உறுப்பினைக்ளாக உள்ளனை.்

    டில்லியில் நடநத் குடியைசு தின விழாவின்டபாது, வாகன கண்காடச்ி

    அணிவகுப்பில், மாநிலங்களுக்கான பிரிவில், சிறப்பான காடச்ி

    அதமப்புக்கான முேல் பரிசு, திரிபுராவுக்கு கிதடேத்ுள்ளது. காநத்ிய

    வழியில் ஊைக பபாருளாதாைம் குறிதத்ு விளக்கும் வரகயில், திைிபுைா மாநில

    வாகனதத்ில் காடச்ி அரமப்பு இருநத்து.

    குடியரசுே் தினம் 2019 வாகன கண்காடச்ி அணிவகுப்பில் ‘இந்திய

    தவளாண்தம ஆராய்ைச்ி கவுண்சிலின்’ (Indian Council of Agricultural Research

    (ICAR) ) , ‘கிஷான் காந்தி’ (Kisan Gandhi) எனப்படும் வாகனக் கண்காடச்ிக்கு

    முேல் பரிசு வழங்கப்படட்ுள்ளது.

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 16

    www.tnpscportal.in Current Affairs ஜனவரி 2019 ’தேசிய மாண்புமிக்க கல்வி நிறுவனங்கள் படட்ியதல’ ( Institutions Of

    Eminence ) 20 லிருந்து 30 ஆக உயரே்த்ுவேற்காக நிபுணரக்ளின் குழு மே்திய

    மனிே வள தமம்பாடட்ு அதமைை்கே்திற்கு பரிந்துதரேத்ுள்ளது. பசன்ற

    ஆண்டில் (2018) 19 கல்வி நிறுவனங்களுக்கு மாண்புமிக்க கல்வி நிறுவனங்கள்

    தகுதி வழங்கப்படட்து குறிப்பிடதத்க்கது. இதத்குதிரயப் பபறும் அைசு கல்வி

    நிறுவனங்களுக்கு ரூ.1000 டகாடி நிதிகப்காரடயும், தனியாை ் கல்வி

    நிறுவனங்களுக்கு கல்வி கடட்ணங்கரள விதிப்பதிலுள்ள கடட்ுபாடு

    விலக்கும் வழங்கப்படுகிறது குறிப்பிடதத்க்கது.

    ’அடல் தைது பாலம்’ (‘Atal Setu’ Bridge) என்ற பபயைில் 5.1 கி.மீ. டகபிள் பாலம்

    டகாவாவின் பானாஜியில் மண்டடாபி ஆற்றின் குறுக்டக திறநத்ு

    ரவக்கப்படட்ுள்ளது. இநத் பாலம் முன்னாள் பிைதமை ் அடல்பிகாைி

    வாஜ்பாயின் நிரனவில் பபயைச்ூடட்ப்படட்ுள்ளது குறிப்பிடதத்க்கது.

    நாடட்ின் தூய்தமயான இரயில்தவ மண்டலங்களில் முேலிடே்தே

    மேன்னக இரயில்தவ பபற்றுள்ளது.

    ”பரிக்ஷா பி ைாரை்ை்ா 2.0” (Pariksha Pe Charcha 2.0) என்ற பபயைில் மாணவைக்ள்,

    ஆசிைியைக்ள் மற்றும் பபற்டறாைக்ள் பிைதமை ்டமாடி அவைக்ளுடன் டதைவ்ுகரள

    மற்றும் அவற்றின் மூலம் ஏற்படும் மன அழுதத்ங்கரள எதிைப்காள்வதற்கான

    வழிமுரறகரளப் பற்றி விவாதிக்கும் நிகழ்வு 29-1-2019 அன்று புது தில்லியில்

    நரடபபற்றது. இநந்ிகழ்வில் இநத்ியா மற்றும் பவளிநாடுவாழ் இநத்ியைக்ள்

    என 2000 மாணவைக்ள், ஆசிைியைக்ள் மற்றும் பபற்டறாைக்ள் கலநத்ு

    பகாண்டனை.்

    ஒருங்கிதணந்ே எண்மணய் சுே்திகரிப்பு விரிவாக்கே் திடட் வளாகம்

    (ஐ.ஆர.்ஈ.பி) தகரளாவில் உள்ள மகாைச்ியில் பிைதமை ் டமாடி அவைக்ளால் 27

    ஜனவைி 2019 அன்று நாடட்ிற்கு அைப்்பணிக்கப்படட்து.

    மபாது ேரவுகள் ஒழுங்குமுதற ேயாரந்ிதல படட்ியல் 2019 (General Data

    Protection Regulation (GDPR) readiness index) ல் இந்தியா 5 வது இடே்தேப்

    மபற்றுள்ளது. இநத் படட்ியரல CISCO நிறுவனம் பவளியிடட்ுள்ளது.

    ’யுவ சுவாபிமான் தயாஜனா’ (Yuva Swabhiman Yojana) என்ற பபயைில்

    பபாருளாதாைதத்ில் நலிவரடநத் நகைப்ுற இரளஞைக்ளுக்கான 100 நாள்

    டவரல வாய்ப்புத ்திடட்தர்த மதத்ிய பிைடதச மாநில அைசு பதாடங்கியுள்ளது.

    ஆக்ஸ்தபாரட்ு அகராதியின் 2018 ஆம் ஆண்டிற்கான இந்தி வாரே்்தேயாக

    ‘நாரி ைக்தி’ (‘Nari-Shakti’) எனும் வாைத்ர்த டதைந்ப்தடுக்கப்படட்ுள்ளது. இதன்

    பபாருள் ‘பபண்களின் ஆற்றல்’ என்பதாகும். 2017 ஆம் ஆண்டு ‘ஆதாை’் (Aadhar)

    வாைத்ர்த பதைிவு பசய்யப்படட்ிருநத்து குறிப்பிடதத்க்கது.

    http://www.tnpscportal.in/

  • www.tnpscportal.in [email protected] Page 17

    www.tnpscportal.in Current Affairs ஜனவரி 2019 “ வந்தே பாரே் எக்ஸ்பிரஸ்” : பசன்ரனயில் தயாைிக்கப்படட் 'ையில் 18 '

    எனும் அதிடவக ையிலுக்கு, வந்தே பாரே் எக்ஸ்பிரஸ் என பபயை ்

    சூடட்ப்படட்ுள்ளது. இநத் ையில், டில்லி - வாைணாசி இரடடய, மணிக்கு 160 கி.மீ.,

    டவகதத்ில், விரைவில் இயக்க திடட்மிடப்படட்ு உள்ளது. உள்நாடட்ிடலடய

    வடிவரமதத்ு தயாைிக்கப்படட் இநத் பையில் தயாைிக்க ரூ.97 டகாடி

    பசலவாகியுள்ளது. புல்லட ் பையில் டபான்ற டதாற்றதத்ில் வடிவரமக்கப்படட்

    இநத் பையில் 16 பபடட்ிகள் உள்ளது.

    ”தராஷினி மமாதபல் மையலி” (Roshni Mobile App) : கண் பாைர்வயற்டறாை ்

    ரூபாய் டநாடட்ுகரள துல்லியமாக பகுதத்றிவதற்காக ”டைாஷினி” என்று

    பபயைிடட் பமாரபல் பசயலிரய ஐ.ஐ.டி, டைாபாை ் (Indian Institute of Technology (IIT),

    Ropar) உருவாக்கியுள்ளது.

    இதணயேள வைதி மற்றும் சிக்னல்கள் இல்லாே இடங்களில்

    குறுஞ்மைய்தி (SMS) மூலம் இதணய ேள தைதவதய வழங்குவேற்காக

    பி.எஸ்.என்.எல் நிறுவனமும் பிரஞ்சு நாடத்டை ் தைரந்்ே ‘பி - பவுண்ட’் (Be-

    Bound ) எனும் நிறுவனமும் புைிநத்ுணைவ்ு ஒப்பநத்ம் பசய்துள்ளன.

    மபாருளாோர ரதீியாகப் பின்ேங்கியுள்ள உயர ் ைாதியினருக்கு கல்வி

    மற்றும் தவதலவாய்ப்பில் 10 ைேவீே இட ஒதுக்கீடு மே்திய அரசு

    பணிகளில் பிப்ரவரி 1-ம் தேதி முேல் அமல் பசய்யப்பட உள்ளதாக மதத்ிய

    அைசு அறிவிதத்ுள்ளது.

    விடிதயாகான் நிறுவனேத்ுக்கு கடன் வழங்கி தமாைடியில் ஈடுபடட்ப்

    புகாரில் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தமலாண் இயக்குநர ் ைந்ோ

    தகாைை்ார ் மற்றும் அவைது கணவை ் தீபக் டகாசச்ாை ் மீது வழக்குப் பதிவு

    பசய்யப்படட்ுள்ளது.

    அதயாே்தி விவகாரம் மோடரப்ான தமல்முதறயீடட்ு மனுக்கதள

    விைாரிப்பேற்கு அதமக்கப்படட் அரசியல் ைாைன அமரத்வ உைை்

    நீதிமன்றே் ேதலதம நீதிபதி ரஞ்ைன் தகாதகாய் மாற்றியதமேத்ுள்ளார.்

    இநத் புதிய அமைவ்ில், தரலரம நீதிபதி ைஞ்சன் டகாடகாய் தரலரமயில்

    நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டத, டி.ஒய்.சநத்ிைாசூட,் அடசாக் பூஷண் மற்றும் எஸ்.ஏ.

    நசீை ்ஆகிடயாை ்இடம்பபற்றுள்ளனை.் முநர்தய அமைவ்ில் இருநத் நீதிபதி யு.யு.

    லலித ்இநத் வழக்ரக விசாைிக்�