26
தத த ததத 101. தத 1.ததததததத – . தததத 2. தத - . தத 3. ததத- . தத 4. தததத- . தததத 1 2 3 4 A B. C. D 102. தத 1.ததததததத ததததததததததததத . தத 2. ததததததத ததததததததததததத - .தததததததத தததததததத 3. ததததததத ததததததததததததத - .தத 4. தத தத ததததத - . 1 2 3 4

Model tamil

Embed Size (px)

DESCRIPTION

model tamil

Citation preview

Page 1: Model tamil

தமிழ் வினா விடை

101. ப�ாருத்துக

1. –மாக்கள் அ. காடு

2. அவி- ஆ. விலங்கு

3. தரு- இ. அம்பு

4. சிடைல- ஈ. மரம்

1 2 3 4

A அ ஆ இ ஈ

B. அ இ ஆ ஈ

C. இ அ ஈ ஆ

D ஆ அ ஈ இ

102. ப�ாருத்துக

1. –மீனாட்சியம்டைம �ிள்டை#த்தமிழ் அ. சிவக்பகாழுந்து

2. சேசக்கிழார் �ிள்டை#த்தமிழ்- ஆ. மீனாட்சி சுந்தரம்

3. திருச்பசந்தூர் �ிள்டை#த்தமிழ்- இ.குமரகுரு�ரர்

4. சரசே�ாஜி �ிள்டை#த் தமிழ்- ஈ. �கழிக்கூத்தர்

1 2 3 4

A அ ஆ இ ஈ

B. இ ஆ ஈ அ

C. இ அ ஈ ஆ

D ஆ அ ஈ இ

103. ப�ாருத்துக

1. –தமிழ்நாட்டு ப�ர்னாட்சா அ. கல்கி

2. தமிழ்நாட்டு மா�ஸான்-ஆ. சங்கரதாஸ் சுவாமிகள்

3. தமிழ்நாட்டு வால்ர்ஸ்காட்- இ.பஜயகாந்தன்

4. தமிழ் நாக தடைலடைமயாசிரியர்- ஈ. மு.வரதராசன்

1 2 3 4

A ஈ இ அ ஆ

Page 2: Model tamil

B. இ ஆ ஈ அ

C. இ அ ஈ ஆ

D ஆ அ ஈ இ

104.ப�ாருத்துக

1. –ஊல் அ. மருதம்

2.கூல்- ஆ. குறிஞ்சி

3.இருத்தல்- இ. முல்டைல

4.இரங்கல்- ஈ. பநய்தல்

1 2 3 4

A ஈ இ அ ஆ

B. அ ஆ இ ஈ

C. இ அ ஈ ஆ

D ஆ அ ஈ இ

105. ப�ாருத்துக

1. –�ிசிராந்தியார் அ. ரா.�ி. சேசது�ிள்டை#

2. சேசரமான் காதலி- ஆ. தி.ஜானகிராமன்

3. சக்தி டைவத்தியம்- இ. �ாரதிதாசன்

4.தமிழமுதம்- ஈ. கண்ணதாசன்

1 2 3 4

A ஈ இ அ ஆ

B. அ ஆ இ ஈ

C. இ அ ஈ ஆ

D இ ஈ ஆ அ

106. பமாழிஞாயிறு எனஅடைழக்கப்�டு�வர் யார்?

A. சேதவசேநயப் �ாவாணர் B.ப�ருஞ்சித்திரனார்

C. ப�ருந்சேதவனார் D. புலவர் குழந்டைத

107. இயற்டைக அன்பு எனஅடைழக்கப்�டும்நூல் எது?

A. திருக்குறள் B. கம்�ராமாயணம்

Page 3: Model tamil

C. திருவாசகம் D. அற்புத திருவந்தாதி

108. தமிழ் உ�நிதம் எனஅடைழக்கப்�டு�வர் யார்?

A. தாயுமானவர் B. �ட்டினத்தார்

C. குமர குரு�ரர் D. மு.வரதராஜன்

109.” ” – கள்வடைனக் சேகாறல் கடுங்சேகாலன்று இது யாருடையக்கூற்று

A. இ#ங்சேகாவடிகள் B. �ாண்டிய பநடுஞ்பசழியன்

C. கண்ணகி D. மாதரி

110. நாச்சியார் திருபமாழி எழுதியவர் யார்

A. காடைரக்காலம்டைமயார் B. அசலாம்�ிடைக அம்டைமயார்

C. ஆண்ாள் D. பகௌந்தியடிகள்

111.�ிரித்பதழுதுக: �திபனட்டு

A. �த்து+ எட்டு B. �தின் +எட்டு

C. �ஃது+ எட்டு D. �த்து+பனட்டு

112.�ிரித்பதழுதுக: ஆட்டுக்குட்டி

A. ஆடு+ குட்டி B. ஆட்டு+குட்டி

C. ஆட்+ குட்டி D. ஆடுக்+ குட்டி

113.�ிரித்பதழுதுக: ப�ாற்கும்

A. ப�ாற்+ கும் B. ப�ாற்கு+ ம்

C. ப�ான்க்+ கும் D. ப�ான்+ கும்

114.�ிரித்பதழுதுக: நாண்மலர்

A. நாள்+ மலர் B. நாண்+மலர்

C. நால்+ மலர் D. நான்கு+மலர்

115. �ிரித்பதழுதுக: கற்கு#ம்

A. கல்+ கு#ம் B. கள்+கு#ம்

C.கழ்+ கு#ம் D. கற்+கு#ம்

115. எதிர்ச்பசால் தருக. உடைடைம

A. கடைம B. மடைம

C. இல்லாடைம D. இன்டைம

Page 4: Model tamil

116. எதிர்ச்பசால் தருக : பசங்சேகான்டைம

A. பகாடுடைம B. பகாடுங்சேகான்டைம

C. பகடுங்சேகான்டைம D. சேகாட்சி

117. எதிர்ச்பசால் தருக : குடைழவு

A. �ிணக்கம் B. இறுக்கம்

C. பநருக்கம் D. அர்த்தி

118. எதிர்ச்பசால் தருக : பவப்�ம்

A. கு#ிர் B.மடைழ

C. தட்�ம் D. தண்டைம

119. எதிர்ச்பசால் தருக : ஆண்ான்

A. அடிடைம B. �ணியா#ன்

C. சேவடைலக்காரன் D. �ணிவான்

120. எதிர்ச்பசால் தருக : அக்கம்

A. ஒடுக்கம் B. �ிணக்கம்

C. ஆணவம் D. அங்காடைம

121. ப�ாருந்தாச்பசால்டைலக் கண்றிக :

A. முதற்ப�ாருள் B.நிலப்ப�ாருள்

C. கருப்ப�ாருள் D. உரிப்ப�ாருள்

122. ப�ாருந்தாச்பசால்டைலக் கண்றிக :

A. திருமுருகாற்றுப்�டை B.ப�ாருநராற்றுப்�டை

C. சிறு�ாணாற்றுப்�டை D. ப�ரும்�ாணாற்றுப்�டை

123. ப�ாருந்தாச்பசால்டைலக் கண்றிக :

A. நல்லந்துவன் B. ஓரம்சே�ாகி

C. ஓதலாந்டைதயார் D. சே�யனார்

124. ப�ாருந்தாச்பசால்டைலக் கண்றிக :

A. குறுந்பதாடைக B. நறுந்பதாடைக

C. பநடுந்பதாடைக D. ஐங்குறுநூறு

125. ப�ாருந்தாச்பசால்டைலக் கண்றிக :

Page 5: Model tamil

A. நான்மணிக்கடிடைக B. இன்னா நாற்�து

C. இனியடைவ D. க#வழி நாற்�து

126. ஒருடைம �ன்டைம �ிடைழகடை# நீக்குக

A. காவலன் மக்கடை#க் காத்தான்

B. காவலன் மக்கடை#க் காத்தார்

C. காவலன் மக்கடை#க் காத்தார்கள்

D. காவலன் மக்கடை#க் காத்தாள்

127. ஒருடைம �ன்டைம �ிடைழகடை# நீக்குக

A. திருடியவன் நல்லவன்அல்ல

B. திருடியவன் நல்லவன்அன்று

C. திருடியவன் நல்லவன்இல்டைல

D. திருடியவன் நல்லவன்அல்லன்

128. �ிறபமாழிச்பசாற்கடை# நீக்கி எழுதுக

A. �ஸ்ஸில் க்பரௌடுஅதிகம்

B. சே�ருந்தில் க்பரௌடுஅதிகம்

C. �ஸ்ஸில்கூட்ம் அதிகம்

D. சே�ருந்தில் கூட்ம் அதிகம்

129. சந்திப்�ிடைழயற்ற பதாடைரத் சேதர்ந்பதடுக்க.

A. �யணக் கட்ணத்டைத திருப்�ி பகாடுத்தனர்

B. �யணக் கட்ணத்டைத திருப்�ிக் பகாடுத்தனர்

C. �யணக் கட்ணத்டைதத் திருப்�ிக் பகாடுத்தனர்

D. �யணக் கட்ணத்டைதத் திருப்�ி பகாடுத்தனர்

130. வழுச் பசாற்கடை# நீக்கி எழுதுக.

A. சேகாட்ான் கத்தல் காதுல விழுந்தது

B. சேகாட்ான் குழறல் காதில் விழுந்தது

C. சேகாட்ான் கத்தல் காதில் விழுந்தது

D. சேகாட்ான் அகவல் காதில் விழுந்தது

131. ஆங்கிலச் பசால்லுக்கு தமிழ்ப்�தம் தருக: Railway junction

Page 6: Model tamil

A. பதார்வண்டி சந்திப்பு B. ரயில்சேவ சந்திப்பு

C. ரயில்சேவ இடைணப்பு D. பதார்வண்டிஇடைணப்பு

132. ஆங்கிலச் பசால்லுக்குத் தமிழ்ப்�தம் தருக: Museum

A. அருங்காட்சியகம் B.ப�ாருட்காட்சியகம்

C. கடைலக்கூம் D. கண்காட்சியகம்

133. ஆங்கிலச் பசால்லுக்கு தமிழ்ப்�தம் தருக: Remedy

A. மருந்து B. சேநாய்

C. மாத்திடைர D. புண்

134. ஆங்கிலச் பசால்லுக்கு தமிழ்ப்�தம் தருக: stationery

A. கடைலப�ாரு#கம் B. வாடைகவீடு

C. எழுதுப�ாருள் D. விற்�டைனக்கூம்

135. ஆங்கிலச் பசால்லுக்கு தமிழ்ப்�தம் தருக: planets

A. விண்மீன்கள் B. சேகாள்கள்

C. வான்பவ#ி D. வால்நட்சத்திரம்

136. ஒலிசேவறு�ாறிந்து சரியான ப�ாருடை#த் சேதர்ந்பதடு.

சேகாரல் சேகாறல்

A. �சி துன்�ம்

B. சேமகம் வானம்

C. சேகாரிக்டைக பவட்டுதல்

D. தண்டைன சேவண்ல்

137. ஒலிசேவறு�ாறிந்து சரியான ப�ாருடை#த் சேதர்ந்பதடு.

முந்நாள் முன்னாள்

A. மூன்றுநாள் முந்டைதய நாள்

B. சேநற்று முன்னர்

C. முதியநாள் முன்தினம்

D. சேவற்றுநாள் முன் நாள்

138. ஒலிசேவறு�ாறிந்து சரியான ப�ாருடை#த் சேதர்ந்பதடு.

அலி அ#ி

Page 7: Model tamil

A. சேவகம் துன்�ம்

B. துன்�ம் அரவாணி

C. எமன் பகாடு

D. பகடு பகாடு

139. ஒலிசேவறு�ாறிந்து சரியான ப�ாருடை#த் சேதர்ந்பதடு.

அ#ம் அழம்

A. க#ம் ஆழம்

B. கலப்டை� வாதம்

C. �ிணம் வாடைக

D. உப்�#ம் �ிணம்

140. ஒலிசேவறு�ாறிந்து சரியான ப�ாருடை#த் சேதர்ந்பதடு.

வன்டைம வண்டைம

A. வாலி�ம் இன்�ம்

B. வலிடைம வள்#ல்தன்டைம

C. அரசன் வள்#ல்

D. தண்டைண வசேயாதிகம்

141. ஓபரழுத்து ஒருபமாழிக்குரிய ப�ாருள்கூறுக: க

A. ஆன்மா B. �ிணம்

C. பமாழி D. வனம்

142. ஓபரழுத்து ஒருபமாழிக்குரிய ப�ாருள்கூறுக: சு

A. சேவதம் B. பகாடுடைம

C. நன்டைம D. ச#ி

143. ஓபரழுத்து ஒருபமாழிக்குரிய ப�ாருள்கூறுக: து

A. வடிவு B. உணவு

C. முன்னிடைல D. ஆலம்

144. ஓபரழுத்து ஒருபமாழிக்குரிய ப�ாருள்கூறுக: நு

A வார்த்டைத B. அன்பு

C. தாலி D. நிந்டைத

Page 8: Model tamil

145. ஓபரழுத்து ஒருபமாழிக்குரிய ப�ாருள்கூறுக: �

A. ராகம் B. ஆலா�டைன

C. சா�ம். D. டைகப்�ற்று

146. ஓபரழுத்து ஒருபமாழிக்குரிய ப�ாருள்கூறுக: டைவ

A. கூர்டைம B. ஆயுதம்

C. வானவில் D. சேதக்கு

147. சேவர்ச்பசால் காண்க. :வந்த

A. வரு B.வா

C. வந்து D. வ

148. சேவர்ச்பசால் காண்க: பசால்லாநின்றான்

A. பசால் B. பசால்லாநில்

C. பசால்லு D. பசால்லாநின்று

149. சேவர்ச்பசால் காண்க: துவண்ான்

A. துவல் B. துவள்

C. துவண்டு D. துவண்

150. சேவர்ச்பசால் காண்க: ப�ாங்கல்

A. ப�ாங்குதல் B.ப�ாங்கு

C. ப�ாங்கி D ப�ாங்க

151. சேவர்ச்பசால் காண்க: சேதான்

A. சேதடி B. சேத

C. சேதா D சேதடு

152. விடைனயாலடைணயும் ப�யராக்குக: கடி

A. கடித்தார் B.கடித்தான்

C. கடித்தல் D.கடித்து

153. விடைனபயச்சமாக மாற்றுக: பசல்

A. பசன்ற B.பசன்று

C. பசல்லா D.பசல்லு

Page 9: Model tamil

154. பதாழில் ப�யடைரத் சேதர்ந்பதடுக்க: ஒழி

A. ஒழித்த B.ஒழிதல்

C. ஒழித்து D.ஒழித்தான்

155. விடைனபயச்சத்டைதத் சேதர்ந்பதடுக்க: வாழ்

A. வாழ்த்து B.வந்த

C. வாழிய D.வந்து

156. விடைனயாலடைணயும் ப�யராக்குக: வாடு

A. வாடிய B.வாடுதல்

C. வாடியவன் D.வாடினான்

157. அகர வரிடைசப்�டி பசாற்கடை#ச் சீர் பசய்க:

A.கல்,கட்ம்,காற்று, கல்வி

B.கட்ம்,கல்,கல்வி,காற்று

C.கட்ம்,கல்வி,காற்று,கல்

D.கட்ம்,கல்வி,கல்,காற்று

158. அகர வரிடைசப்�டி பசாற்கடை#ச் சீர் பசய்க.

A.அகப்டை�,அகந்டைத,அவமானம்,அன்பு

B.அன்பு,அவமானம்,அகந்டைத,அகப்டை�

C.அகந்டைத,அகப்டை�,அவமானம்,அன்பு

D.அன்பு,அகந்டைதஅகப்டை�,அவமானம்

159. அகரவரிடைசப்�டுத்துக.

A. �ிள்#ான் �ிள்டை# �ி#ம்பு �ி#ாத்து

B. �ிள்டை# �ிள்#ான் �ி#ம்பு �ி#ாத்து

C. �ிள்#ான் �ிள்டை# �ி#ாத்து �ி#ம்பு

D. �ிள்டை# �ிள்#ான் �ி#ாத்து �ி#ம்பு

160 அகரவரிடைசப்�டுத்துக.

A. மனம் மன்மதன் மனக்சேகாயில் மனவாசம்

B. மனவாசம் மன்மதன் மனக்சேகாயில் மனம்

C.மன்மதன், மனக்சேகாயில் மனம் மனவாசம்

Page 10: Model tamil

D மன்மதன் மனக்சேகாயில் மனவாசம் மனம்

161. பசாற்கடை# ஒழுங்கு�டுத்திச் பசாற்பறாராக்குக

A. மணிசேமகடைலக் காவியத்டைத சாத்தனார் எழுதினார்

B. சாத்தனார் மணிசேமகடைலக் காவியத்டைத எழுதினார்

C. காவியத்டைத மணிசேமகடைல சாத்தனார் எழுதினார்

D. சாத்தனார் காவியத்டைத மணிசேமகடைல எழுதினார்

162. பசாற்கடை# ஒழுங்கு�டுத்திச் பசாற்பறாராக்குக

A. சித்தமருத்துவம் உலுக்குஊறுவிடை#விக்காத ஒன்று

B. உலுக்குஊறுவிடை#விக்காத ஒன்று சித்தமருத்துவம்

C. சித்தமருத்துவம்ஊறுவிடை#விக்காத ஒன்று உலுக்கு

D. உலுக்கு சித்தமருத்துவம்ஊறுவிடை#விக்காத ஒன்று

163. பசாற்கடை# ஒழுங்கு�டுத்திச் பசாற்பறாராக்குக

A. நீதி இலக்கியங்கடை# சிதம்�ரனார் விரும்�ிப் �டித்தார்

B. சிதம்�ரனார் விரும்�ிப்�டித்தார் நீதி இலக்கியங்கடை#

C. நீதி இலக்கியங்கடை#விரும்�ிப்�டித்தார் சிதம்�ரனார்

D. சிதம்�ரனார் நீதி இலக்கியங்கடை# விரும்�ிப் �டித்தார்

164. பசாற்கடை# ஒழுங்கு�டுத்திச் பசாற்பறாராக்குக

A. தவறான வழியில் நக்கக்கூாது சேவதங்கடை#க் கற்றவர்கள்

B. சேவதங்கடை#க் கற்றவர்கள் நக்கக்கூாது தவறான வழியில்

C. சேவதங்கடை#க் கற்றவர்கள் தவறான வழியில் நக்கக்கூாது

D. தவறான வழியில் கற்றவர்கள் சேவதங்கடை# நக்கக்கூாது

165. பசாற்கடை# ஒழுங்கு�டுத்திச் பசாற்பறாராக்குக

A. கண்ணகியின் வண்ணச்சீறடிடைய மண்மகள்அறிந்திலள்

B. மண்மகள் கண்ணகியின் வண்ணச்சீறடிடையஅறிந்திலள்

C. மண்மகள்அறிந்திலள் கண்ணகியின் வண்ணச்சீறடி

D. கண்ணகியின் வண்ணச்சீறடிடைய அறிந்திலள் மண்மகள்

166. ப�யர்ச் பசால்லின்வடைகஅறிக. : மதுடைர

A. இப்ப�யர் B. சிடைனப்ப�யர்

Page 11: Model tamil

C. குணப்ப�யர் D. ப�ாருட்ப�யர்

167. ப�யர்ச் பசால்லின்வடைகஅறிக. : நிமிம்

A. இப்ப�யர் B. சிடைனப்ப�யர்

C. காலப்ப�யர் D �ண்புப்ப�யர்

168. ப�யர்ச் பசால்லின்வடைகஅறிக. : டைக

A. இப்ப�யர் B.சிடைனப்ப�யர்

C. காலப்ப�யர் D. ப�ாருட்ப�யர்

169. ப�யர்ச் பசால்லின்வடைகஅறிக. சேதநீர் விடுதி

A. இப்ப�யர் B. பதாழில்ப�யர்

C. �ண்புப்ப�யர் D. காலப்ப�யர்

170. ப�யர்ச் பசால்லின்வடைகஅறிக. : வட்ம்

A. இப்ப�யர் B. பதாழில்ப�யர்

C. �ண்புப்ப�யர் D. ப�ாருட்ப�யர்

171. ப�யர்ச் பசால்லின்வடைகஅறிக. : ப�ாங்கல்

A. இப்ப�யர் B. பதாழில்ப�யர்

C. �ண்புப்ப�யர் D. காலப்ப�யர்

172. இலக்கணக்குறிப்பு தருக. : பகாடுப்�தூஉம்

A. இடைசநிடைறய#ப�டை B. இன்னிடைச அ#ப�டை

C. பசால்லிடைச அ#ப�டை D. பசய்யு#ிடைச அ#ப�டை

173. இலக்கணக்குறிப்பு தருக. : தரல்

A. இப்ப�யர் B. பதாழில்ப�யர்

C. �ண்புப்ப�யர் D. காலப்ப�யர்

174. இலக்கணக்குறிப்பு தருக. : நடைக உவடைக

A. எண்ணும்டைம B. உம்டைமத்பதாடைக

C. �ண்புத்பதாடைக D. விடைனத்பதாடைக

175. இலக்கணக்குறிப்பு தருக. : தழீஇ

A. இடைசநிடைறய#ப�டை B. இன்னிடைச அ#ப�டை

C. பசால்லிடைச அ#ப�டை D. பசய்யு#ிடைச அ#ப�டை

Page 12: Model tamil

176. இலக்கணக்குறிப்பு தருக. : தவப்ப�ரியன்

A. சேவற்றுடைமத்பதார் B. ப�யபரச்சத் பதார்

C. விடைனபயச்சத் பதார் D. உரிச்பசாற்பறார்

177. விடைக்சேகற்றவினா சேதர்ந்பதடு.

இராமன் வில்டைல வடை#த்தான்

A. வில்டைல வடை#த்தது யார்?

B, இராமன் வில்டைல வடை#த்தானா?

C. இராமன் எடைத வடை#த்தான்?

D. இராமன் வடை#த்தது வில்டைலயா?

178. விடைக்சேகற்றவினா சேதர்ந்பதடு.

திருவள்ளுவரின் உற்ற நண்�ராக இருந்தவர் ஏசேலலச்சிங்கன்

A. திருவள்ளுவரின் உற்ற நண்�ராக இருந்தவர் யார்?

B. திருவள்ளுவரின் உற்ற நண்�ர் யார்?

C. திருவள்ளூவரின் உற்ற நண்�ராக இருந்தவர் ஏசேலலச்சிங்கனா?

D. ஏசேலலச் சிங்கன் யாருடைய நண்�ன்?

179. விடைக்சேகற்றவினா சேதர்ந்பதடு.

மனம்சே�ால் வாழ்வு அடைமயும்

A. மனம்சே�ால அடைமவது எது?

B. மனம்சே�ால் வாழ்வு அடைமயுமா?

C. எதுசே�ால் வாழ்வு அடைமயும்?

D. வாழ்வு எதுசே�ால் மாறும்?

178. விடைக்சேகற்றவினா சேதர்ந்பதடு.

ஆமாம், என்சேனாடு �ார்தி�ன் வந்தான்.

A. உன்சேனாடு வந்தவன் யார்?

B. �ார்த்தி�ன் வந்தானா?

C. உன்சேனாடு �ார்த்தி�ன் ஏன் வந்தான்?

D. உன்சேனாடு �ார்த்தி�ன் வந்தானா?

181. விடைக்சேகற்றவினா சேதர்ந்பதடு.

Page 13: Model tamil

மணிசேமகடைல எழுதிய சாத்தனார் இ#ங்சேகாவின் நண்�ர்

A. மணிசேமகடைல எழுதியவர் யார்?

B. இ#ங்சேகாவின் நண்�ர் யார்?

C. மணிசேமகடைல எழுதிய சாத்தனார் யாருடைய நண்�ர்

D. இ#ங்சேகாவின் நண்�ர் சாத்தனாரா?

182. சரியான வாக்கியத்டைதத் சேதர்ந்பதடுக்க.

அண்ணா, ” ” என் பசால்டைலக் சேகளுங்கள் என்றான் கும்�கர்ணன்

A. சேநர்க்கூற்று வாக்கியம் B. அயற்கூற்றுவாக்கியம்

C. தன்விடைனவாக்கியம் D. வியங்சேகாள் வாக்கியம்

183. சரியான வாக்கியத்டைதத் சேதர்ந்பதடுக்க.

எனக்குக் கணக்கு வராது

A. சேநர்மடைற வாக்கியம் B. எதிர்மடைற வாக்கியம்

C. ப�ாருள்மாறா எதிர்மடைற D. உன்�ாட்டு வாக்கியம்

184. சரியான வாக்கியத்டைதத் சேதர்ந்பதடுக்க.

�த்மாசூரடைன பீமன் வதம் பசய்தான்

A. தன்விடைனவாக்கியம் B, பசய்விடைனவாக்கியம்

C, உன்�ாட்டு வாக்கியம் D, பசயப்�ாட்டுவிடைன வாக்கியம்

185. மரியாடைதடையக் கற்றுக்பகாள்

A. பசய்தி வாக்கியம் B. உன்�ாட்டு வாக்கியம்

C. கட்டை# வாக்கியம் D. எதிர்மடைற வாக்கியம்

186. சரியான வாக்கியத்டைதத் சேதர்ந்பதடுக்க.

நாகரிக மனிதர்க#ால் மாற்றங்கள் உருவாக்கப்�டுகின்றன

A. தன்விடைனவாக்கியம் B, பசய்விடைனவாக்கியம்

C, உன்�ாட்டு வாக்கியம் D, பசயப்�ாட்டுவிடைன வாக்கியம்

187. சரியான வாக்கியத்டைதத் சேதர்ந்பதடுக்க.

தனக்குத் தமிழ் பதரியாது என்�டைதப் ப�ருடைமயாகப் சே�சினாள்

A. சேநர்க்கூற்று வாக்கியம் B. அயற்கூற்றுவாக்கியம்

C. தன்விடைனவாக்கியம் D வியங்சேகாள் வாக்கியம்

Page 14: Model tamil

188. தன்விடைன வாக்கியத்டைதத் சேதர்ந்பதடுக்க.

A. திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்�ட்து

B. திருவள்ளுவர் திருக்குறள் இயற்றினார்

C. திருவள்ளுவர் திருக்குறடை#இயற்றுவித்தார்

D. திருக்குடைற திருவள்ளுவர் �டைத்த#ித்தார்

189. விடைழவு வாக்கியத்டைதக் கண்றிக

A. எல்சேலாரும் இன்புற்றிருக்க சேவண்டும்

B. எல்சேலாரும் இன்புற்றிருங்கள்

C. எல்சேலாரும் இன்னத்டைத நாடுங்கள்

D. இன்�ம் எல்சேலாராலும் நாப்�டுவது

190. எழுவாய் வாக்கியத்டைதக் கண்றிக

A. இ#ங்சேகாவடிகள்இயற்றினார்

B. இ#ங்சேகாவடிகள் சிலப்�திகாரத்டைத இயற்றினார்

C. சிலப்�திகாரம் இ#ங்சேகாவடிக#ால் இயற்றப்�ட்து

D. சிலப்�திகாரத்டைத இயற்றியது இ#ங்சேகாவடிகள்

191. பசயப்�ாட்டுவிடைன வாக்கியத்டைதத் சேதர்க

A. �ச்டைசப்புல்லால் சே�ார்த்தியிருந்தான்

B. �ச்டைசப்புல்லால் சே�ார்த்தப்�ட்டிருந்தான்

C. �ச்டைசப்புல்டைலப் சே�ார்த்தியிருந்தான்

D. �ச்டைசப்புல்லால் சே�ார்த்தி சுகம்ப�ற்றான்

192. உவடைமயால் உணர்த்தப்ப�றும் ப�ாருடை#த் சேதர்க

அன்றலர்ந்த மலர்சே�ால

A. சேவகம் B. ஆடைச

C. புத்துணர்ச்சி D. சேமாகம்

193. உவடைமயால் உணர்த்தப்ப�றும் ப�ாருடை#த் சேதர்க

பு#ியம்�ழமும் ஓடும்சே�ால

A. ஒற்றுடைம B. பநருக்கம்

C. �ிரிவு D. சேவற்றுடைம

Page 15: Model tamil

194. உவடைமயால் உணர்த்தப்ப�றும் ப�ாருடை#த் சேதர்க

�ாய்மரம் சாய்ந்ததுசே�ால

A. உறுதி B. வீழ்ச்சி

C. துன்�ம் D. த#ர்ச்சி

195. உவடைமயால் உணர்த்தப்ப�றும் ப�ாருடை#த் சேதர்க

கன்�ட்ார் பநஞ்சம்சே�ால

A. கடைம B. தவிப்பு

C. கலக்கம் D. நட்பு

196. உவடைமயால் உணர்த்தப்ப�றும் ப�ாருடை#த் சேதர்க

இருதடைலக்பகால்லி எறும்பு சே�ால-

A. சலிப்பு B,மறுப்பு

C. சலிப்பு D. தவிப்பு

197. அல்லடைவ சேதய அறம்ப�ருகும் நல்லடைவ நாடி இனிய பசாலின்.- இடையபு சேமாடைன எடுத்பதழுதுக.

A சேதய நாடி

B. அல்லடைவ நல்லடைவ

C. இனிய பசாலின்

D, ப�ருகும் பசாலின்

198. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்டைக- சீர் சேமாடைனடையத் சேதர்க

A. அன்பும் அறனும்

B. உடைத்தாயின் இல்வாழ்க்டைக

C. அன்பும் இல்வாழ்க்டைக

D. அறனும்உடைத்தாயின்

199. அடுத்தது காட்டும் �#ிங்குசே�ால் பநஞ்சம்

– கடுத்தது காட்டும் முகம் அடி எதுடைக சேதர்க

A. அடுத்தது காட்டும்

B, �#ிங்கு முகம்

C. பநஞ்சம் கடுத்தது

D. அடுத்தது கடுத்தது

Page 16: Model tamil

200. ஓடுமீன் ஓ வாடுமீன் வா- இதில் இனசேமாடைனடைய எடுத்து எழுதுக

A. ஓடுமீன் ஓ

B. வாடுமீன் வா

C. ஓடுமீன் வா

D. ஓடுமீன் வாடுமீன்