4
அகதியr பச பசி சாறிற *************************************************** அபகளி வேகாகிணகி வழெகாழிள rகளி rசயி ஒறான கைல காவியமா "" தகிேறா. பிரளய மேயா? பாேயா? rயா. இபி பல பழய றிளப பிரளய வதபி மிசியி அறிசீவிக ேனா எதவைகயி அறிவி ைறதவரல எகா சாறிறகைள விெச நாடேன, எைடய கபயிலி தகிேறா. "பசி அறிதவைன பனி பைக நித கசி rவா கதழிவ - சி எறிய ைல கவகா மணி வறியரா நாதைலவ ." *தகவில யாேர இைத அைரைறயாக rெகா பாவிதா, இத பி விைளக மிக மாசமாக என எசrைக விதபி தேதா. நவழியி பாவிக வா வளமா.* "மற பிறேக ழக ழி அற தவ ." இலேக தகளா ஏபட. அைவ:நில,நீ,அகினி,வா,ஆகாய . பபாலானைவக இைவ களாகேவ பிrகபளன. சிதாத சிகாமணி கிற: "ஐத ஐெபாறிக ளாைட லனமத ஐெத கேமதி rமவகா ரணரா ஐெத தாழிைல பபிரமக ளைன ஐெததி உணவ அறிவ ரறிதவேர." ஆக, ஐத, ஐெபாறிக, ஐலக, கேமதி rயக, ஐெதாழி, ஐெத ஆகியைவ ஐவ காரணரா. இத நமசிவய ஐெததி உள.இவாேற, மாட இனைத பிறத நேசதிரகைள அபைடயாக பிrகளாக பிrதன ஒெவா பிrஅைடயாளகாண Panca Pakshi Satram - தமிழாய | Google Groups https://groups.google.com/group/thamizayam/msg/cc8a1a8ec0960514?hl=en & 1 of 4 5/27/2011 9:56 AM

Panca Pakshi Satram

  • Upload
    santhos

  • View
    112

  • Download
    1

Embed Size (px)

Citation preview

Page 1: Panca Pakshi Satram

அகத்தியrன் பஞ்ச பட்சி சாற்றிறம்*************************************************** அன்பர்களின் ேவண்டுேகாளுக்கிணங்கி வழக்ெகாழிந்துள்ளஅrய நூல்களின்வrைசயில் ஒன்றான நுண்கைலக் காவியமாம் "ஐம்புள் நூல்"

தருகிேறாம்.

பிரளயம் ெமய்ேயா? ெபாய்ேயா? ெதrயாது.

இருப்பினும் பல பழய நூல்கள் குறித்துள்ளபடி பிரளயம்வந்தபின்மிஞ்சியிருக்கும்அறிவுசீவிகளுக்கு நம் முன்ேனார் எந்தவைகயிலும் அறிவில்குைறந்தவரல்லர்என்றுஎடுத்துக்காட்டும் சாற்றிறங்கைள விட்டுச்ெசல்லும்ேநாக்குடேன, எம்முைடயைகப்படியிலிருந்து தருகிேறாம்.

"பட்சி அறிந்தவைனப் பன்னிப் பைகத்து நிதம் கட்சி புrேவார் கருத்தழிவர் - குட்சி எறியக் குைலத்துக் ெகடுவர்காண் மண்ணில் வறியராய் ெநாந்தைலவர் மற்று."

*தகவிலர் யாேரனும் இைத அைரகுைறயாகப் புrந்துெகாண்டுபாவித்தால், இதன்பின்விைளவுகள் மிக ேமாசமாக இருக்கும் என எச்சrக்ைகவிடுத்தபின் தந்ேதாம்.

ேநர்வழியில் பாவிக்க வாழ்வு வளமாகும்.*

"மறந்தும் பிறன்ேகடு சூழற்க சூழின் அறஞ்சூழும் சூழ்ந்தவன் ேகடு."

இவ்வுலேக ஐந்து பூதங்களால் ஏற்பட்டது.

அைவ:நிலம்,நீர்,அக்கினி,வாயு,ஆகாயம்ஆகும்.

ெபரும்பாலானைவகள் இவ்ைவந்து கூறுகளாகேவபிrக்கப்பட்டுள்ளன.

சித்தாந்த சிகாமணி கூறுகிறது:

"ஐம்பூதம் ஐம்ெபாறிக ேளாைடம் புலனமர்ந்த ஐந்ெதனுங் கர்ேமந்திrய ைமவர்கா ரணராம் ஐந்ெதனுந் ெதாழிைலம் ெபரும்பிரமங்க ளைனத்தும் ஐந்ெதழுத்தில் உணர்த்துவர் அறிவ ரறிந்தவேர."

ஆக, ஐம்பூதம், ஐம்ெபாறிகள், ஐம்புலன்கள், ஐந்துகர்ேமந்திrயங்கள்,

ஐந்ெதாழில்,

ஐந்ெதழுத்து ஆகியைவக்கு ஐவர் காரணராம். இதன் சூக்குமம்நமசிவய என்னும்ஐந்ெதழுத்தில் உள்ளது.இவ்வாேற, மானுட இனத்ைதயும்பிறந்த நட்ேசத்திரங்கைளஅடிப்பைடயாக ைவத்து ஐந்து பிrவுகளாகப்பிrத்தனர் ஒவ்ெவாரு பிrைவயும் அைடயாளம்காண ஒரு

Panca Pakshi Satram - தமிழாயம் | Google Groups https://groups.google.com/group/thamizayam/msg/cc8a1a8ec0960514?hl=en&

1 of 4 5/27/2011 9:56 AM

Page 2: Panca Pakshi Satram

பிrத்தனர். ஒவ்ெவாரு பிrைவயும் அைடயாளம்காண ஒருபறைவயின் ெபயைரக்ெகாடுத்தனர்.அந்த நட்ேசத்திரத்தில் பிறந்தவனுக்குண்டான குணநலன்கைளக்கணக்கில்ெகாண்டு,

அேதவைக குணநலன்கைளயுைடயபறைவையத் ெதrவுெசய்தனர். அைவகள்: வல்லூறு,

ஆந்ைத, காகம், ேகாழி, மயில்ஆகும்.

ஆக, எப்பறைவயின்கீழ் ஒருவன் பிறந்தாேனா அவனுக்குஅப்பறைவயின் குணநலன்கள்இருக்கும். பறைவகள் உருவகேம.

பறைவ அரசாளும் என்றால் அப்பறைவ அரசனாகவியலாது.

இவ்ைவந்து பறைவகளும்பகலில்ஐந்துெசயல்கைளயும் இரவில் ஐந்துெசயல்கைளயும் ெசய்யும்.

ஆனால், ெசயல்கள்ஐந்துதான். வளர்பிைறக்கும், ேதய்பிைறக்கும்ெதாழில்கள் மாறும். அைவயாவன: உண்ணும், நடக்கும்,

தூங்கும், அரசாளும்,

இறக்கும்.

இைத, ஊண், நைட, நித்திைர, அரசு, மrத்தல் என்பர்.இைவ மைறமுகமாக,அப்பறைவக்கும்அைதன்கீழ் பிறந்த மனிதனுக்கும்அப்ெபாழுதுக்கு உள்ள பலத்ைதக் குறிக்கும். அரசு என்றால்பலம்கூடியும்,

மrக்குெமனில் பலமிழந்த நிைலயில் உள்ளது எனவும்ெகாள்ளேவண்டும். எவ்வளவுேநரத்திற்கு இது நிைலத்திருக்கும்? என்னும் வினாெவழுகிறதுஅல்லவா?

ஒரு மாதத்திற்கு 2 பட்சங்கள். அைவ: பூர்வ பட்சமாகியவளர்பிைறயும்,

அமரபட்சமாகிய ேதய்பிைறயுமாம். ஒவ்ெவாரு பட்சத்திற்கும்15 திதிகள் (அதாவது15நாட்கள்). ஒரு நாைளக்குப் பத்து சாமங்கள். ஒவ்ெவாருசாமத்திற்கும் 6

நாழிைககள்.

ஒரு நாைளக்கு, பகல் 30 நாழிைக; இரவு 30

நாழிைக; ஆக ெமாத்தம் 60 நாழிைக. ஆக, பகல் 5 சாமம்,

இரவு 5 சாமம். சாமம்ஒன்றுக்கு நாழிைக 6. பகல் 12மணிைய 30ஆல் வகுக்க வரும்24 நிமிடங்கள்.

இவ்வாறாக,நாழிைக ஒன்றுக்கு 24 நிமிடங்கள் எனக் கணக்கிடல்ேவண்டும்.

உலகில் அண்டம் பிண்டம் உண்டல்லவா? அதிலும்பிண்டத்திலும், சூக்கும,

அதிசூக்கும, காரண உடல்களும் உண்டல்லவா? அதுேபாலஒரு பறைவ உண்ணுவதற்கு 6

Panca Pakshi Satram - தமிழாயம் | Google Groups https://groups.google.com/group/thamizayam/msg/cc8a1a8ec0960514?hl=en&

2 of 4 5/27/2011 9:56 AM

Page 3: Panca Pakshi Satram

ஒரு பறைவ உண்ணுவதற்கு 6

நாழிைகஎடுத்துக் ெகாண்டாலும், அதில் சூக்குமமாகஉண்ணுதற்குக் ெகாஞ்சம் காலமும், நடப்பதற்குக் ெகாஞ்சம்காலமும், அரசாளக்ெகாஞ்சம்காலமும் எடுத்துக் ெகாள்ளும். இைதேய, பஞ்சபட்சிசாற்றிறத்தில், ஊணில் நைட,

ஊணில்அரசு, என்றும் கூறுவதியல்பு. இைத,சாதக rதியாக விளக்கினால், சூrய திைசயில் சந்திர புத்திஎன்றும், குருதிைசயில் ேகது புத்தி என்றும் ெகாள்ளலாம். ேசாதிடம்அறிந்தவர்கள்இன்னுெமாருவினாெவழுப்பலாம். அதாவது, சூrய திைசயில்சந்திர புத்தி; அது சr; ஆனால் என்ன அந்தரம்? எனவினவினால் இன்னும்சற்றுஆழமாகச் ெசன்று, 24 நிமிடங்கைளயும் கூறிடல் ேவண்டும்.

இைதேய, ஊணில்நைடயில்அரசு, ஊணில் அரசில் நித்திைர என்றும் பிrக்கலாம்.

இன்னும் குழப்பாமல் ேமேல ெசல்ேவாம்.

இப்பஞ்சபட்சி சாற்றிறத்தில், திதிப் பிrவு, அட்சரப்புணர்ச்சி,பட்சிப்புணர்ச்சி, அட்டேயானிப் ெபாருத்தம், எழுத்தலங்காரப்ெபாருத்தம், நாமேயானிப்ெபாருத்தம், ெவற்றி ேதால்விநிைல, அருக்கனிைல, பட்சியின்வலிைம,

படுபட்சிகள்(இறக்கும் பட்சிகள்), பட்சிகளின் ெசயல்கள், பட்சிபாகம்இவ்வாறுபலவற்ைற இச்சாற்றிறம் இயம்புகிறது.

இைத முைறயாகக் கற்றுணர, சாற்றிறப் பூட்டுக்கைளஉைடக்க, இைறயருளும்,

நல்லவிவரங்களறிந்த குருவும் நிச்சயம் ேவண்டும். கற்றபின், நல்லகாrயங்களுக்குமட்டுேம உபேயாகித்தல் ேவண்டும். இதனால், நாம் இந்தெநாடியில் என்ன நிலயில் உள்ேளாம்?, நம் பலம் யாது?,

ெசய்யும் ெசயல்களினால்நமக்குநன்ைம கிைடக்குமா?, ெவற்றி கிட்டுமா?, ேதால்வியாகுமா?எனவறிந்து, "ஓடுமீன்ஓடஉறுமீன் வருமளவு"

காத்திருந்து காrயங்கைளச் சாதித்துக் ெகாள்ளலாம்.

இதன் சூக்குமத்ைத நன்குணர்ந்தவர்கள் இதனால்

Panca Pakshi Satram - தமிழாயம் | Google Groups https://groups.google.com/group/thamizayam/msg/cc8a1a8ec0960514?hl=en&

3 of 4 5/27/2011 9:56 AM

Page 4: Panca Pakshi Satram

இதன் சூக்குமத்ைத நன்குணர்ந்தவர்கள், இதனால்அந்ெநாடியில் என்ன சரம்ஓடுகிறதுஎனத் ெதrந்துெகாண்டு, அைத மாற்றிக் ெகாள்ளுவர். அதுேயாகத்திற்கும்பலனளிக்கும்.

ஞானம் கிட்டும். இதுேவ இச்சாற்றிறத்தின் தைலயாய பயன்.

எனக்குத்ெதrந்தவைரயாரும் பஞ்சபட்சி சற்றிறத்ைதக் கைரத்துக் குடித்தவrல்ைல.

*என் குருபிரான் கூறியது:" சுட்டிக் காட்டிவிட்ேடன். தவத்தில்(தவம்ெசய்யும்முைற ஒளைவக் குறளில் காண்க) இருந்து அன்ைனவாலாம்பிைகைகைய அைழத்துக்ெகாள்; அவள்கருைணையப் ெபற முயலு; கிட்டிடின் கிட்டிடும் ேபறு.

இல்ைலேயல்கிட்டாதாயின்ெவட்ெடன மற." *

இைதேய, உங்களுக்கும் கூறி அகத்தியrன் பஞ்சபட்சிசாற்றிறத்திற்கும் உைரதருகிேறன். அகத்தியரும், ெமய்கண்டாரும் ஒருேசர உைரேகட்டதால் தந்ேதாம்.

தயவுெசய்து, அைரகுைறயாகப் புrந்துெகாண்டு ேசாதைனெசய்து தீங்ைக விைலக்குவாங்கேவண்டாம் எனத் தாழ்ைமயுடன் ேகட்டுக்ெகாள்கிேறன்.

Panca Pakshi Satram - தமிழாயம் | Google Groups https://groups.google.com/group/thamizayam/msg/cc8a1a8ec0960514?hl=en&

4 of 4 5/27/2011 9:56 AM