69
உஉஉஉ உஉஉஉஉஉ உஉஉஉஉஉஉஉ உஉஉ உஉ உஉஉஉஉஉஉ :- உ உஉஉஉஉ உஉஉஉ 1.உ உஉஉ உஉஉஉ (ASASTRONOMY)- உ.உஉஉஉஉ உஉ உஉ உஉஉஉஉஉஉஉ உஉஉ உஉ உஉஉ . உஉஉஉ உஉஉஉஉஉஉ 2. உஉஉஉஉஉ உஉஉஉஉஉஉஉஉ உஉஉஉ உஉஉஉ உஉஉஉஉஉஉ - உஉஉ.உஉஉஉஉஉஉ, உ உஉஉஉ உ உஉஉஉஉஉஉஉஉஉ 3.உஉஉஉஉஉஉ- உஉஉ.உஉஉஉஉஉஉ, உ உஉஉஉஉஉஉ உ உஉஉஉஉ உஉஉஉஉஉஉஉஉஉஉ :- 1.உ உஉஉஉஉஉ உஉஉஉஉ , 2.உஉஉஉ

Star Galaxy Universe

Embed Size (px)

DESCRIPTION

star galaxy universe tamil

Citation preview

Page 1: Star Galaxy Universe

உருவா�க்கக் க�ரணிகள்

உதவி�ய நூல்கள்:-பெ�ரும்�குத� 1. வா�னவா�யல் (ASASTRONOMY)- ம. அருள்தளபத�

க�ம்டெ�க் பத�ப்பகம். மற்ற நூல்கள்

2. உலகைகக்குலுக்க�யஅறி�வா�யல்நூல்கள்-இர�.ந�ர�சன், ப�ரத� புத்தக�லயம்3.சூரயன்- என்.ர�மதுகைர, புரோர�டிக� புக்ஸ்இகைணியதளங்கள்:-1.வா�க்க�பீடிய�, 2.ந�ஸா�

Page 2: Star Galaxy Universe

வா�னவா�யலின்வாரல�றுHISTORY OF ASTRO-PHYSICS

Page 3: Star Galaxy Universe

வி�னவி�யலின் விரலா�று

க�.மு.4241- ம்ஆண்டில்எக�ப்த�யர்கள் 12 ம�தங்கள் டெக�ண்� ஆண்டுகுறி�ப்ரோபடு ஒன்கைறி

அகைமத்தனர்.

க�. மு 3100 ஆண்டுகளுக்குமுந்கைதயக�லத்த�ல், வா�னவா�யல்குறி�த்து, கற்களன�ல்ஆனஅகைமப்பு

உருவா�க்கப்பட்�து.

அன�க்ஸிம�ன்�ர் (க�. மு 611-547) புவா�தட்கை�ய�னதல்ல, ஒருநீல்உருண்கை�

வாடிவாம�னதுஎனத்டெதரவா�த்த�ர்.

டெசங்ரோக�ணிமுக்ரோக�ணித்ரோதற்றித்த்கைத கைபத�கரஸ் (க�. மு 540-510)- ல்கூறி�ன�ர்.

அனக்ஸா�ரோக�ரஸ் (க�.மு.500-428) என்றி “ ” க�ரோரக்கரோமகைத ப�ரபஞ்சம் என்பது

எல்கைலயற்றிது. அதனுள்அ�ங்க�ய�ருக்க�றி உலகங்களன்டெத�கைகயும் எண்ணிகைறிந்தது.

அவ்வுலகங்களல் ச�ல ப�றிந்துடெக�ண்டிருக்க�ண்றின, ச�ல மகைறிந்துடெக�ண்டிருக்க�ன்றின. அகைவாஅகைனத்துக்கும்

டெத��க்க க�லம்ஒன்றுஉண்டுமற்றும்முடிவு க�லம்ஒன்றுஉண்டுஎன்றி�ர்.

Page 4: Star Galaxy Universe

த�லாஸ் (THALES)

க�.மு.585- ல் க�ரோரக்கவா�னவா�யல் ந�புணிர்த�லஸ் இவ்வா�ண்டின்ரோம28- ம் ந�ள்

ந�லவா�னதுசூரயனுக்குமுன்புறிம�கவாந்துந�ற்கும், சூரயஒள முழுவாதுரோம ச�றி�து ரோநரம்

புவா�ய�ன் ரோமல்வா�ழா�மல் மகைறிக்கப்பட்டுவா�டும் என்றுசூரயக�ரணிம்

ரோத�ன்றிப் ரோப�வாகைதமுதன்முதலில் முன்கூட்டிரோயஅறி�வா�த்த�ர்.

இயற்கைகமர்மங்ககைளம�யமந்த�ரங்கள�ரோல�, மதவா�தமூ�

நம்ப�க்கைகய�ரோல�அறி�ந்துடெக�ள்ளமுடிய�து.

இயற்கைகவா�த�ககைளஅறி�ந்துடெக�ள்வாதன் வா�ய�ல�கரோவாஅவாற்கைறித்டெதரந்துடெக�ள்ள

முடியும்எனத்டெதள்ளத்டெதளவா�கவா�ளக்க�யவார்.

க�.மு.636-546

Page 5: Star Galaxy Universe

த�லாஸ் (THALES) வாடிவாக் கணிதத்த�ன்முதல் ப�த�மகன்த�லஸ் என்றி�ல்மகைகய�க�து. வாகைரப� கணிதமுகைறிய�ல்ஐந்துமுக்க�யஅனும�னங்கள்1. வாட்�த்த�ன்மகச் சரய�கவாகைரயப் படும்வா�ட்�ம், வாட்�த்கைதஇருசமஅளவா�கப்ப�ரக்கும்.

2. ஓர்அகைரவாட்�த்த�ற்குள்ரோளரோய அகைமயும் எந்தக் ரோக�ணிமும் 90 ( டெத�ண்ணூறு )

டிக�ரய�கத் த�ன்இருக்கும்.3. இருரோநர் ரோக�டுகள்ஒன்கைறிடெய�ன்று

டெவாட்டும் ரோப�து ந�ன்குரோக�ணிங்கள்க�கை�க்கும். அவாற்றி�ல் எத�ர் ரோக�ணிங்கள்சமம்.

4. இருசமபக்கமுக்ரோக�ணித்த�ன் (ISOCELES ) அடித்தளஎத�ர் ரோக�ணிங்கள் சமம்.

5. இரண்டுமுக்ரோக�ணிங்கள்ஒரோர ம�த�ர அளவா�னத�க (CONCURRENT

6. ) இருப்பதற்க�ன இரண்டுக�ரணிககைளக்கூறி�ன�ர்.

.

Page 6: Star Galaxy Universe

அர�ஸ்டா�ட்டில் (ARISTOTLE)

அரஸ்��ட்டில் என்றிக�ரோரக்கஅறி�வா�யல் ரோமகைத(க�.மு.384-322) ப�ரபஞ்சம் ரோக�ளவாடிவாம�னதும்

முடிவா�னஎல்கைலயும்உகை�யது. ஆன�ல்இதன் கைமயம் புவா�ஆகும் எனத்டெதரவா�த்த�ர்.

அரஸ்��ட்டில்அடெலக்ச�ண்டிரய�வா�ல் உலக�ன்மகப் ப�ரம்ம�ண்�ம�னஒரு

நூலகத்கைதயும் கட்�கைமத்த�ர்.

இன்கைறியஆய்வுடெநறி�களன் ப�த�மகன் அரஸ்��ட்டில்ஆவா�ர்.

இன்றுந�ம் பல்ரோவாறுதுகைறிகளுக்கு இயற்ப�யல் (PHYSICS ), ரோவாத�ய�யல் (CHEMISTRY ), உ�ற்கூறி�யல் (ANOTOMY ), வா�னயல் (ASTROLONOMY ),

புவா�ய�யல் (GEOGRAPHY ) என்று அகைழாக்கப்படுவாதற்குக் க�ரணிம�னப்

“ “ ”புத்தகம் ந�க்ரோக�ம�ச�யன்எத்த�க்‌ஸ் .

அப்புத்தகத்த�ல் த�ன்இப்டெபயர்கள்கைவாக்கப்பட்டுள்ளது.

க�.மு.384-322

Page 7: Star Galaxy Universe

அர�ஸ்டா�ட்டில் (ARISTOTLE)

ஒருரோகள்வா�கையஎழுப்ப�க் டெக�ள்ளுதல் (THE TOPIC ), அதற்க�னவா�கை�ய�கச் ச�லஅனும�னங்கள்(HYPOTHESIS ), அந்தஅனும�னங்ககைளப் பரரோச�த�க்க ச�ல

ரோச�தகைனகள் (TESTING HYPOTHESIS ), அரோத ரோகள்வா� குறி�த்துஇதற்குமுன்ய�ரோரனும்

ஆய்வுடெசய்துபத�ல் க�கை�த்துள்ளத�? எனத்ரோதடுதல் (RESEARCH LITERATURE ), பல்ரோவாறுச�த்த�யம�னபுள்ளவா�வாரச் ரோசகரப்பு( DATA REGARDING BASIC QUESTION), க�கை�த்தவா�வாரங்ககைளஆரய்தல்INTERPRETATION OF DATA ), முடிவுககைளப் பட்டியலிடுதல் (RESULT ).

இந்தமுகைறிப் படிய�னபடினகைலகைய அரஸ்��ட்டில் “ தனதுபுத்தகம�ன

ந�க்ரோக�ம�ச�யன்எத்த�க்‌ஸ்” – ல் (NICHOMACIAN ETHICS)க�.மு.335- ரோலரோயடெதரவா�த்துள்ள�ர்.

Page 8: Star Galaxy Universe

எக�ப்த�ன்அடெலக்ச�ன்டிரயன்நூலகத்த�ல்நூலகர�கவும், ஆய்வா�ளர�கவும் பணிய�ற்றி�யவார்

எரரோ��ஸ்டெதடெனஸ் (க�.மு.276-192). இவார் ப�ரக�சம�ன 675 வா�ண்மீன்களன் பட்டியகைலத்தய�ரத்த�ர்.

அத்து�ன்புவா�ய�ன்துருவாஅச்சு (POLAR AXISPOLAR), சுற்றுப்ப�கைதஅச்சு�ன் (ELIPTICELIPTIC AXIS) 23 ½ ப�கைக ச�ய்ந்துள்ளதுஎன்பகைதயும்,

( ஏறிக்குகைறியடெதற்குவா�க்க�கஒரோர தீர்க்க ரோரகைகய�ல் இருந்தஅடெலக்ஸா�ன்டிரய� மற்றும்அஸ்வா�ன்என்னும்

இருநகரங்களன்மீதும் நண்பகலில்சூரயன்கத�ர்கள் டெவாவ்ரோவாறுரோக�ணிங்களல்வா�ழுவாகைதக் கண்�றி�ந்து) புவா�ய�னதுஒருரோக�ளவாடிவாமுகை�யது, பூமக்கும்

சூரயனுக்கும்இகை�ரோயயுள்ளதூரம் 92 மல்லியன் கைமல்கள்எனத்டெதரவா�த்த�ர்.( சரய�னதூரம்

93 மல்லியன்கைமல்கள்). அதன்சுற்றிளவு 24,830 கைமல்கல்என்றுஅறி�வா�த்த�ர்

Page 9: Star Galaxy Universe

க�ளா�டியஸ் த�லாம� (GLADIUS PTOLEMI )

க�.மு140- ல் க�ள�டியஸ்த�லம என்றி அறி�வா�யல் ரோமகைதவா�னவா�யல்குறி�த்த

கணிக்கீடுககைள 13 டெத�குப்ப�க டெவாளய�ட்��ர். ஹி�ப்ப�ர்ச்சஸ்ஏற்படுத்த�யவா�ண்மீன்கள்

குறி�த்தஅட்�வாகைணிகையத�லம ரோமலும் வா�ரவுபடுத்த� 1022 வா�ண்மீ ன்கள் குறி�த்த தகவால்ககைளஅத�ல் ரோசர்த்த�ர்.

வா�ண்டெவாளய�ல்சூரயன், ந�லவுமற்றும் ரோக�ல்மீன்களன்இருப்ப��ங்ககைளஅறி�யும்

முகைறிகையகூறி�யதுத�ன் த�லம டெக�ள்கைக(PTOLEMAIC THEORY) என்றிகைழாக்கப்படுக�றிது. அரஸ்��ர்சஸ்ஸின்சூரயகைமயக்

டெக�ள்கைகய�லிருந்துவா�லக�, இவாரும் ஹி�ப்ப�ர்ச்சஸ்கைஸாப�ன்பற்றி� புவா�கைமயக்

டெக�ள்கைககையரோயவாலியுறுத்த�ன�ர். சும�ர் 1400 ஆண்டுகள்இந்த தவாறி�ன

மத�ப்பீடுகரோளஅகைனவார�லும்ஏற்றுக்டெக�ள்ளப்பட்டு, வா�னவா�யல்

ஆர�ய்ச்ச�ய�ல்ஒரு ரோதக்கம் ஏற்பட்�து

Page 10: Star Galaxy Universe

க�.மு130- ல் ஹி�ப்ப�ர்சஸ் (160-125 க�.மு) என்பவார் 850 வா�ண்மீன்கள்குறி�த்த தகவால்ககைளப் பட்டியலிட்��ர்.

ரோமலும்ஒவ்டெவா�ருந�ளலும்சூரயன்மற்றும் ந�லவா�ன் இருப்ப��ம்ஆக�யனகுறி�த்துதுல்லியம�ன

கணிப்புககைளச்டெசய்த�ர்.

டெவாள உலகுக்குத்டெதரந்த முதல்வா�னவா�யல்டெபண் அறி�ஞர்கைஹிப�ய�(க�.ப�.375-415), இவார்

அடெலக்ஸா�ன்டிரய� நகரத்கைதச் ரோசர்ந்தவார். இவார் த�லமய�ன்வா�னவா�யல்கண்டுப�டிப்புகள்மற்றும்அவார் வா�னவா�யல் கண்டுப�டிப்புகளுக்க�கஉருவா�க்க�ய

கருவா�கள்குறி�த்தவா�மர்சனக்குறி�ப்புககைளஎழுத�யவார்.

ஆன�ல்க�.ப�.640- ல்அரோரப�யர்கள் அடெலக்ஸா�ன்டிரய�கைவாக்கைகப்பற்றி�யரோப�து

“ ” மயூச�யம் சூகைறிய��ப்பட்�ரோப�துஇகைவாஅகைனத்தும்அழாக்கப்பட்�ன

Page 11: Star Galaxy Universe

�ண்டைடாய இந்த�ய�வி�ல் வி�னவி�யல்

க�.மு600ரோலரோய‌ரோக�ள்மீன்களன்‌இயக்கம், க�ரகணிங்கள்‌மற்றும்‌சூரயனன்‌ஒரு‌வாரு�த்த�ய‌இயக்கப்‌ப�கைதகைய‌27 ச�று‌உட்ப�ரவுகள�கவும்‌ப�ரத்ததற்க�ன‌குறி�ப்புகள்‌க�ணிப்படுக�ன்றின.

க�.ப�.450ல்‌க�ணிப்படும்‌குறி�ப்புகளல்‌க�ரோரக்க‌கணிக்கீட்டு‌முகைறிய�ல்‌அடெலக்ஸா�ன்டிரய�‌மற்றும்‌பன�ரஸ்‌நகர்களன்‌தீர்க்க‌ரோரகைககள்‌(LONGITUDES) குறி�த்த‌தகவால்கள்‌உள்ளன.

இந்த�ய�வா�ற்கு‌வாருகைக‌புரந்த‌அரோரப�யர்கள்‌ப�ரம்ம‌குப்த�(க�.ப�.588-660) என்றி‌குப்த‌அரசன்‌ச�றிந்த‌வா�னவா�யல்‌அறி�ஞர்‌என்றி‌குறி�ப்புகள்‌உள்ளன.க�.ப�.1194-ல்‌பன�ரஸில்‌இருந்த‌டெபரும்‌வா�னவா�யல்‌ஆய்வு‌கைமயம்‌அழாக்கப்பட்�து.

க�.ப�1700-ல்‌உலக�ன்‌மகப்‌டெபரய‌ஐந்து‌வா�னவா�யல்‌ஆய்வு‌கைமயங்களல்‌ஒன்று‌பன�ரஸில்‌மீண்டும்‌ஏற்படுத்தப்‌பட்�து.

Page 12: Star Galaxy Universe

சீன‌வா�னவா�யல்சீன‌வா�னவா�யல்‌அறி�ஞர்கள்‌க�.மு.2000க்கு‌முன்னரோர‌‌க�ரகணிங்கள்‌குறி�த்துக்‌கருத்துக்கள்‌டெதரவா�த்துள்ளனர்.

சீனர்கள்‌வா�னவா�யல்‌அறி�வும், க�ரோரக்கர்கள்‌வா�னவா�யல்‌அறி�வும்‌ஏறிக்குகைறிய‌சமக�லத்தகைவாரோய.

‌சீனர்களன்‌வா�னவா�யல்‌குறி�ப்புகளல்‌ரோஹிலி‌வா�ல்வா�ண்மீன்‌(HALLEY’S COMET ) பற்றி�‌க�.மு.240ம்‌ஆண்டு‌வாரல�ற்றுக்‌குறி�ப்புகளல்‌க�ணிப்படுக�றிது. க�.மு.100ம்‌ஆண்டிற்கு‌முந்கைதய‌குறி�ப்புகளல்‌வா�ண்மீன்‌டெவாடிப்பு‌குறி�த்த‌குறி�ப்புகளும்‌க�ணிப்படுக�றிது. அரோத‌க�லத்த�ய‌குறி�ப்புகளல்‌புவா�ய�னது‌சீர�ன‌இயக்கத்த�ல்‌உள்ளது‌என்றி‌குறி�ப்பும், அக்க�லத்த�ய‌அரஸ்��ட்டிலின்‌கூற்றுக்கு‌ரோநர்ம�றி�க‌உள்ளது.

Page 13: Star Galaxy Universe

ம�யன்களா�ன் (MAYANS) வி�னவி�யல்

மத்த�யஅடெமரக்க�வா�ன்பூர்வீக மக்கள�ன ம�யன்கள் (MAYANS) வாகுத்த�ருந்த

க�லக்க�ட்டி (CALENDER) ந�ள்கள்மட்டும்க�ட்��மல், ரோக�ள்களன்இருப்ப��ம்,

க�ரகணிங்கள்ஏற்படும் ந�ள்கள் ரோப�ன்றி குறி�ப்புககைளக்டெக�ண்�த�கஇருந்தது.

க�.ப�.485 ரோம12- ல் ரோஹி�ண்டுர�ஸில்உள்ள ரோக�பன்நகரல்இவ்வாகைக க�லக்க�ட்டி

குறி�த்த�னகலந்துகைரய��ல் கருத்தரங்கு நகை�டெபற்றிதற்க�னகுறி�ப்புகள்உள்ளன.

ம�யன்கள்வாணிங்கும்இ�ம�னஎட்ஸ்ன� என்றிஇ�த்த�ல்ஜூYகைல 26 ம் ந�ள்சூரயன்

அட்சரோரகைககைய (LATITUDE) தகைலக்கு ரோமல் க�ந்துடெதற்கு பக்கம�க டெசல்வாகைதக்

குறி�த்துள்ளனர். அவார்கள்ஜூYகைல 26 ம் ந�ரோள புத�யஆண்டின்டெத��க்கம�கக்

குறி�த்துள்ளனர்.

ஸ்ப�னஸ் பகை�டெயடுப்ப�ல் 1562 வா�க்க�ல் பலவா�னயல்மற்றும்அறி�வா�யல் ச�ர்ந்த

குறி�ப்புகள்அழாக்கப்பட்டுவா�ட்�ன.

Page 14: Star Galaxy Universe

ஆர்ய�ட்டா� (ARYABHATA)

ந�ளந்த� பல்ககைலக்கழாக ம�ணிவார்ஆவா�ர். பூம உருண்கை�ய�னதுஎனவும் ,

அதுதன்கைனத்த�ரோனசுற்றுக�றிது எனவும்டெதரவா�த்த�ர். ஆதல�ல்

இரவுமற்றும் பகல்உருவா�க�றிது எனவும்டெதரவா�த்த�ர்.

ந�லவா�னதுசூரய டெவாளச்சத்த�ன�ல் த�ன்

ப�ரக�ச�க்க�றிது எனவும்டெதரவா�த்த�ர். ஆன�ல்பூமரோய ப�ரபஞ்சத்த�ன்

கைமயம் எனநம்ப�ன�ர். இவார் எழுத�யநூல் ‘ஆரயபட்��

” ச�த்த�ந்த� (ARYABHATA SIDDHANTA) ஆகும்.

க�.ப�.476-550

Page 15: Star Galaxy Universe

விர�கம�ஹி)ர� (VARAHAMIHIRA) க�.��.505-587

மகதப் ரோபரரச�ன் மன்னன�ன சந்த�ர குப்தவா�க்க�ரம�த�த்தரன்

அகைவாய�ல் மந்த�ரய�கஇருந்தவார். அவாருகை�யதகப்பன�ர்ஆத�த்யத�ச�, சூரயக் க�வுகைள

வாணிங்க� வாந்த�ர். பூமய�னதுரோக�ளவாடிவாம�னது

எனத்டெதரவா�த்த�ர்.. இவார் “ ” பஞ்ச ச�த்த�ந்த�“ ” ப�ரகட் சம்ஹி�த�

” ப�ரஹி�ஜ்ஜூ��க� ஆக�ய எழுத�யநூல்கள�கும்.

Page 16: Star Galaxy Universe

லீய�ர்ன�ர்டோடா� டா� வி�ன்சி) (LEONARDO DA VINCI)க�.ப�.13 ம்நூற்றி�ண்டில்இத்த�லிய�ல்

ப�ள�ரன்ஸ்நகரல்வா�ழ்ந்தஅறி�வா�யல் வால்லுனர் லீய�ர்ன�ர்ரோ�� �� வா�ன்ச�

எத�ர்க�லத்த�ல்வாரப்ரோப�கும்இர�க்டெகட்டுகள், வா�ன்குகை�மதகைவாகள்,

பறிக்கும்இயந்த�ரங்கள்ஆக�யவாற்கைறி உருவா�க்குவாதற்க�னமுன்ம�த�ர

வாகைரப�ங்கள்மற்றும்வா�ளக்கங்ககைளத்தய�ரத்த�ர்.

ரோமலும் சூரயகைனச்சுற்றி�ரோய ரோக�ள்கள் பலவும்ஓடிவாருக�ன்றின, அக்ரோக�ள்களல்

நம் புவா�யும்ஒன்றுரோப�ன்றி புத�ய கருத்துக்ககைளடெதரவா�த்த�ர்.

நவீனக�லஅறி�வா�யலுக்குஅடிப்பகை�

அகைமத்துக்டெக�டுத்த�ர்.

Page 17: Star Galaxy Universe

நி�க்டோக�லாஸ் டோக�ப்�ர்நி�கஸ் NICOLAUS COPERNICUS ரோப�லந்துந�ட்டுஅறி�வா�யல் ரோமகைதரோக�ப்பர்னக்கஸ் புவா�கைமயக் ரோக�ட்ப�ட்கை�உகை�த்து, சூரயக்குடும்பத்த�ன்கைமயம்

… புவா�யல்ல சூரயன்த�ன் எனக்கூறி�ன�ர்.

ஏகைனயக் ரோக�ள்கள்சூரயகைனச்சுற்றி� வாருக�ன்றினஎனப் புத்தகம் எழுத�ன�ர்.

அப்புத்தகத்த�ன் தகைலப்பு “ வா�னத்துக் ரோக�ளங்களன்சுழாற்ச�யும், சுற்றும் ( DE

REVOLUTIONIBUS ORBIUM COELSTIUM)

புவா� சூரயகைனஓர்ஆண்டுக்குஒருமுகைறி சுற்றி� வாருக�றிது, அதுந�ள் ரோத�றும்ஒரு முகைறி தன்அச்ச�ல் சுழால்க�றிது என்று

உறுத�ப�க்கூறி�ன�ர்.

த�ருச்சகைபவா�த�கள்சூரயகைமயக் டெக�ள்கைககைய ஏற்கவா�ல்கைல. புத்தகத்த�ன்

தகைலப்ப்கைப ம�ற்றி�, REVOLUTION என்னும் டெச�ல்கைலயும் நீக்க�ன�ர்கள்.

1473-1543

Page 18: Star Galaxy Universe

நி�க்டோக�லாஸ் டோக�ப்�ர்நி�கஸ் (NICOLAUS COPERNICUS) க�வுள்தன்னுகை�ய ச�யலில்மனதகைனப்பகை�த்த�ர். அந்தமனதனுக்க�கப்பூமகையப்பகை�த்த�ர். ஆதல�ல்அந்தப் புவா�ரோயகைமயம�க

இருக்க ரோவாண்டும்என்றிநம்ப�க்கைககையத்தகர்த்தது, சூரயகைமயக்டெக�ள்கைக. சூரயகைமயக்டெக�ள்கைககையஆதரத்தவார்கள்மீது, அரசுமற்றும்மத ரோப�தக சகைப ந�வாடிக்கைகஎடுத்தது. “ புவா�கைமயக்டெக�ள்கைககையஎத�ர்ப்பது ரவாலுசன்

”குழு . எனஅகைழாக்கப்பட்�து.அரகைசரோய�, அகைமப்கைபரோய� எத�ர்ப்பதும், ரோப�ர�டுவாதும், எழுச்ச�கையமுன்டெனடுத்துச்

“ ” டெசல்வாதுரோம ரவாலுசன் என்றி�க�ப் ரோப�னது. இன்றுபுரட்ச� என்றிடெச�ல்லுக்குஉலடெகங்கும்“ ” ரவாலுசன் என்றிடெச�ல்ல�க்கம்பயன்படுத்தப்படுக�றிது. இந்த” ” ரவாலுசன் (REVOLUTION) என்றிடெச�ல்ரோல

ந�க்ரோக�லஸ்ரோக�ப்பர்ந�கச��மருந்துவாந்ததுத�ன்

1473-1543

Page 19: Star Galaxy Universe

ஜி�ய�ர் டா�டோன� புருடோன� ( ) இன்றுந�ம்இரவுவா�னல் க�ணும்நட்சத்த�ரங்கள்எல்ல�ம், மகத் டெத�கைலவா�னதூரத்த�லுள்ள

சூரயரோனஎன்பதுநமக்குஎந்தடெவா�ரு ஆச்சரயத்கைதயும் தரவா�ல்கைல.

ஆன�ல் 15- ம்நூற்றி�ண்டில் ஜூய�ர்��ரோன� புரூரோன� (1548-1600) இதகைனஒருபுத்தகம�க

டெவாளய�ட்�ரோப�துகத்ரோத�லிக்க த�ருச்சகைபக் டெக�த�த்து எழுந்தது.

சூரயன்பூமகையடெவாதுடெவாதுப்ப�க கைவாப்பதற்க�கப் பகை�க்கப்பட்�து. நட்சத்த�ரங்கள்

வா�னன்டெப�த்தல்கள். வா�ன ர�ஜ்ஜூயத்த�ன் டெச�ர்க்கஒளஅதன்வாழா மன்னுவாகைதஇகைறிவான்

க�ட்டுக�றி�ர்.

ரோமலும்மனதனுக்க�கஇகைறிவான்இந்த உலகத்கைதப் பகை�த்த�ருக்க�றி�ர் என்றி�ல்மற்றி

சூரயங்கள்எதற்கு?

மத நம்ப�க்கைகக்குவா�ரோர�தம�கஜூய�ர்��ரோன� புரூரோன�கூறி�யத�ல் கத்ரோத�லிக்க த�ருச்சகைபய�ல் எரத்துக்டெக�ல்லப்பட்��ர்.

1548-1600

Page 20: Star Galaxy Universe

கலீலிடோய� கலீலி (GALILEO GALILEI)

வா�னவா�யல்அறி�ஞர் கலிலீரோய� கலிலீ, முதலில்ஒருடெப�ருகைள 9 ம�ங்குப்

டெபரயத�கக் க�ட்�க்கூடியஒருடெத�கைலரோந�க்க�கையயும், ப�ன்னர்ஆய�ரம் ம�ங்கு

டெபரயத�கக் க�ட்�க்கூடியடெத�கைல ரோந�க்க�கையயும்உருவா�க்க�ன�ர்.

ச�த�ரணிகண்ணி�ல்ப�ர்ப்பகைதவா�� டெத�கைலரோந�க்க� வாழாய�கப் ப�ர்க்கும்

ரோப�துவா�ண்ணுலக�ல் கணிக்கற்றி வா�ண்மீன்கூட்�ங்கள்அ�ர்ந்து

க�ணிப்படுவாதுடெதரந்தது. ப�ரபஞ்சம் எல்கைலயற்றிதுஎன்றிஉண்கைம

டெவாளப்பட்�து. இத்த�லிய�லிருந்துடெப�டி நகை�ய�க

வா�ட்டிகன்வாகைர நகை�ப் பயணிம�கச்டெசன்று, 176 ஊர்களல் தனது

டெத�கைலரோந�க்க�ய�ன்வா�ய�ல�கப் பூம உருண்கை�ய�னதுஎன்பகைதமக்களுக்கு

ரோநரடிய�க டெசயல்வா�ளக்கம்அளத்த�ர்.

1564-1642

Page 21: Star Galaxy Universe

கலீலிடோய� கலீலி (GALILEO GALILEI) வா�ட்டிகன்நகரலுள்ள ரோப�ப்ப�ண்�வார்அவாகைர,

புவா�கைமயம�? சூரயகைமயம�? எனஆர�ய்ந்து முடிவுதரும�றுவாலியுறுத்த�ன�ர்.

புவா�கைமயம் என்றிகருத்துக்குந�ய�யங்கள�கஒரு 30 பக்கமும்,,

சூரயகைமயவா�த�கள் (ரோக�ப்பர்ந�கஸ்வா�த�கள்) பக்க ந�ய�யத்கைதஒரு 500 பக்கத்த�ற்குச்

டெச�ல்லிவா�ட்டு, தனதுதீர்ப்ப�கசூரயகைமயக் டெக�ள்கைகரோய சர என்றுஎழுத�ய�ருந்த�ர்

அதகைனரோயஅவார் 1632- ல்இத்த�லிய டெம�ழாய�ல் 1400 பக்கங்ககைளக்டெக�ண்� “

DIALOGO SOPRA I DUE MOSSIMISISTEME DEL MOUDO” எனும்புத்தகம�க டெவாளய����ர்

இப்புத்தகத்த�ற்க�கத் த�ன்அவார் ச�கைறி ப�டிக்கப்பட்டுவா�ச�ரக்கப்பட்��ர்.

அத�ல் தண்�கைனய�கவீட்டுக் க�வாலில் கைவாக்ககப் பட்��ர். ரோமலும்அவார்வா�ழ் ந�ளன்

ககை�ச� 10 ஆண்டுகளுக்குஅவாரதுபுத்தகங்கள் அகைனத்தும்தகை�டெசய்யப்பட்�து.

..

Page 22: Star Galaxy Universe

டோய�ஹி�ன் பெகப்லார் (JOHANNES KEPLER)

ரோய�ஹி�ன்டெகப்ப�லரன் ரோக�ள்ககைளப் பற்றி�யமூன்று

வா�த�கள்

1. ரோக�ள்மீகள்நீள்வாட்�ப் ப�கைதய�ல் சூரயகைனச்சுற்றி� வாருக�ன்றின.

2. சூரயனுக்குஅருக�ல்வாரும்ரோப�து ரோவாகம்அத�கரத்தும், சூரயகைன

வா�ட்டுஅப்ப�ல்டெசல்லும் ரோப�து ரோவாகம்குகைறிவாகை�ந்தும்

க�ணிப்படுக�றிது.3. ரோக�ள்கள்சூரயகைனச்சுற்றி�

வாருவாதற்குஆகும் ரோநரத்த�ற்கும், அகைவாசூரயனலிருந்துஉள்ள

தூரத்த�ற்கும்டெத��ர்புஉள்ளது

1571-1630

Page 23: Star Galaxy Universe

ஐசிக் நி�யூட்டான் (ISSAC NEWTON )

ஐஸாக்ந�யூட்�ன்புவா� ஈர்ப்புவா�கைசகையக் கண்�றி�ந்தது�ன்

ந�லவு- புவா�ய�ன் ஈர்ப்புக்கும், ரோக�ள்களும், வா�ல்வா�ண்மீன்களும் - சூரயனன்

ஈர்ப்புக்கும் உட்பட்டுஅவாற்கைறிச் சுற்றி� வாருக�ன்றினஎனத்டெதரவா�த்த�ர்.

எட்மண்ட்ஹி�லிய�ன் வாற்புறுத்தல�ல் , லத்த�ன் டெம�ழாய�ல் “

PHILOSOPHIAE NATURALIS PRINCIPA MATHEMATICA “ என்றிநீளம�னதகைலப்கைபக்டெக�ண்�

ஒருஅற்புதம�னநூகைலடெவாளய�ட்��ர். தற்ரோப�துஅப்புத்தகம் “ ” ப�ரன்ச�ப�ய�

எனப்டெப�துவா�கஅகைழாக்கபடுக�றிது. புவா� ஈர்ப்புவா�கைசய�லிருந்து, க�ல்குலஸ்

கணிதம்வாகைர பலநூறு கண்டுப�டிப்புகளன்சுரங்கம்இந்நூல்

என்றி�ல்மகைகய�க�து. இந்நூல்உலக�ன்அகைனத்துவா�தம�ன

துகைறிகளலும்த�க்கத்கைத ஏற்படுத்த�யநூல�கும்.

1642-1727

Page 24: Star Galaxy Universe

சூர�யன�ல் நிடைடாபெ�றும் அணுப்��டை6வு (FUSION REACTION IN SUN)

எட்டிங்�ன் (1882-1944) சூரயன்மற்றும்வா�ண்மீ ன்களலிருந்துஆற்றில்டெவாளப்படுவாதற்கு, அவாற்றி�ல்

நகை�டெபறும்அணுவா�கைணிரோயக�ரணிம் என 1926- ல்கூறி�ன�ர்.

இதன்அடிப்பகை�ய�ல்சூரயனலும், ரோக�ள்மீன்களலும்கைஹிடிரசன்

அணுக்கள்ப�கைணிந்து (FUSION ) ஹீலியம�க ம�றுவாத�ல்ஆற்றில்

டெவாளப்படுக�றிது என 1939- ல்டெஜூர்மன் இயற்ப�யல�ளர் ஹி�ன்ஸ்ஆல்டெபடெரக்ட்

பீத் என்பவாரும் க�ர்ல் ப�டெரற்றி�க்வான் வா�ய�ச�கர் என்பவாரும்டெதரவா�த்தனர்

Page 25: Star Galaxy Universe

ஆல்�ர்ட் ஐன்ஸ்டீன் (ALBERT EINSTEIN )

தனது 12 வாயத�ல் யூக்ளட்டின்வாடிவாக்கணித த்த�ல் மகவும் கவாரப்பட்��ர்.

குவா�ண்�ம்இயற்ப�யல் (QUANDAM PHYSICS), டெப�து & ச�றிப்பு ச�ர்ப�யல்

தத்துவாம் (GENERAL & SPECIAL RELATIVITY THEORY), அணுக்களன் சலனம்(BROWNIAN MOTION), ஆற்றில்ந�கைறிய�கவும்- ந�கைறிஆற்றில�கவும்ம�றும் (E=MC²) ஆக�யனஐன்ஸ்டீனன்

இம�லயக் கண்டுப�டிப்புகள்ஆகும்.

க�லமும் ச�ர்ப�னது த�ன்என்பது ஐன்ஸ்டீனன்கண்டுப�டிப்புஆகும்.

இவாரன்கண்டுப�டிப்புகள் ப�ரபஞ்சம் சம்பந்தம�னப் புரதலுக்கு

வாழாவாகுத்தது.

- 1879-1955

Page 26: Star Galaxy Universe

ஆல்�ர்ட் ஐன்ஸ்டீன் (ALBERT EINSTEIN )

டெவாளய�ன் (SPACE) வாடிவாம்இவ்வா�று இருக்க ரோவாண்டுடெமனபருப்டெப�ருள்

(MATTER) தீர்ம�னக்க�றிது. அரோத சமயம், மறுபுறித்த�ல் பருப்டெப�ருள்இவ்வா�று

இயங்க ரோவாண்டுடெமனடெவாள(SPACE) தீர்ம�னக்க�றிது. எல்ல�ம்வாடிவாஇயல்(GEOMETRY) த�ன்என்றுடெப�து ச�ர்ப�யல்

குறி�த்துஐன்ஃஸ்டீன்கூறி�ன�ர்.

1921- ல்குவா�ண்�ம்இயற்ப�யலுக்கு வாழாரோக�லிய ஒளமன்வா�கைளவு குறி�த்த ஆய்வுக்க�க ரோந�பல் பரசு

வாழாங்கப்பட்�து.

Page 27: Star Galaxy Universe

NUCLEUS ATOM SOLAR SYSTEM GALAXY

ந�யூக்ளயஸ் அணு சூரயகுடும்பம் அண்�ம்

பூதக் கண்ணி�டி தூரதரச�ன ஒளய�யல் & ஒலிய�யல்டெத�கைல ரோந�க்க�

கண்ணி�ல்ப�ர்க்கக்கூடியது

முடுக்க�கள் மற்றும்கண்டுப�டிப்ப�ன்கள்

Page 28: Star Galaxy Universe

ஒளய�ண்டும், வா�னவா�யல்அலகுகளும்(LIGHT YEAR AND ASTRONOMICAL UNIT)

Page 29: Star Galaxy Universe

ஒரு‌ஒளய�ண்டு‌( LIGHT YEAR)ஒளய�னது‌வா�ன�டிக்கு‌2,99,792.5 க�.மீட்�ர்‌ரோவாகத்த�ல்‌ஓர்‌ஆண்டில்‌எவ்வாளவு‌டெத�கைலவு‌டெசன்றிகை�க�றிரோத�, அத்டெத�கைலரோவா‌ஒரு‌ஒளய�ண்டு‌ஆகும், ஏறிக்குகைறிய‌5,87,460,1766400 கைமல்கள்‌(9454256280000 க�.மீட்�ர்‌9.4X 10¹² க�.மீ‌)ஆகும். அத�வாது‌ஒளய�னது, ஒரு‌ஆண்டில்‌9 இலட்சத்து‌46 ஆய�ரம்‌ரோக�டி‌க�.மீட்�ர்‌தூரம்‌வாகைரச்‌டெசல்லும்.வா�னவா�யல்‌அலகு‌( ASTRONOMICAL UNIT)புவா�க்கும், சூரயனுக்கும்‌இகை�ப்பட்�‌டெத�கைலகைவா‌‌குறி�ப்பது‌ஒரு‌வா�னவா�யல்‌அலகு‌ஆகும். அத�வாது‌14,96,00,000 க�.மீட்�ர்‌ஆகும்.ஆங்ஸ்ட்ர�ம்‌அலகு‌( ANGSTROM UNIT)ஒரு மீட்டார�ல் ஆய�ரங்க் டோக�டிய�ல் ஒரு �ங்கு ஒரு ஆங்ஸ்ட்ர�ம் ( ANGSTROM UNIT) அலாகு ஆகும்.நி�றம�டைலாம�ன�கடைளாப் ( SPECTROMETER) �யன்�டுத்தத் துவிங்க�யதும் சி)ற)ய அடைலா நீளாங்கடைளா (WAVE LENTH ) அளாக்க ஆண்டார்ஸ் ஆங்ஸ்ட்ர�ம் (1814-1874) என்ற ஸ்வீடான் நி�ட்டு இயற்��யலா�ளார் இந்த அளாவு டோக�டைலாக் கண்டு��டித்த�ர்.

Page 30: Star Galaxy Universe

��ர�ஞ்சிம் ( UNIVERSE)

1. சூரயமண்�லம் ( OUR SOLAR SYSTEM)

2. பூமய�ன் சுழாற்ச� வாட்�மும் (PRECESSION ) மல�ன்ரோக�வா�க் க�லச் சுழாற்ச�யும் (MILANKOVIC

CYCLES)3. அண்�ங்கள் ( GALAXIES)

4. உடுக்கூட்�ங்கள் (CONSTELLATION )5. சூரயகைனவா�� டெபரய நட்சத்த�ரங்கள்உண்��?6. ச�வாப்பு ர�ட்சச வா�ண்மீன் (RED GIANT STAR )7. டெவாள்கைளக்குள்ளவா�ண்மீன் (WHITE DWARF STAR)8. ந�யூட்ர�ன்வா�ண்மீன்கள் (NEUTRON STARS)9. கருந்துகைள ( BLACK HOLE)10. குவா�சர்கள் (QUASARS)11. ரோச�ல�ர் ந�யூட்ரரோன� என்றி�ல் என்ன?12. வா�ண்மீன்களன்ஆயுள் ( LIFE OF STARS)13. வா�ண்டெவாளயும் டெபயரும்14. ப�ரபஞ்சத் ரோத�ற்றிம்15. சூரயன்வா�னல் 8 ரோப�டும�?

Page 31: Star Galaxy Universe

1. சூர�ய மண்டாலாம்

சூரயகைனப்பூம (EARTH ) நீள்வாட்�ப் ப�கைதய�ல் சுற்றி� வாருக�றிது. பல

க�ரகங்களும் (PLANETS ) தனத்தனப் ப�கைதய�ல்சூரயகைனச்சுற்றி�வாருக�ன்றின.

இதுதவா�ரஅஸ்டிர�ய்ஸ் (AASTROIDS ) எனப்படும் எண்ணிற்றிப் ப�கைறிகளும்

மற்றும்வா�ல் நட்சத்த�ரங்களும்நீள்வாட்�ப் ப�கைதய�ல்சூரயகைனச்சுற்றி�

வாருக�ன்றின. இகைவாகள்த�ன்சூரய மண்�லம்எனப்படும்.

சூரயனலிருந்துஆரம்ப�த்த�ல் புதன்( MMERCURY), டெவாள்ள ( VENUS), பூம (EARTH ),

டெசவ்வா�ய் (MARS ), வா�ய�ழான்(JUPITERJUPITER ), சன (SASATURN ), யூரோரனஸ்(URANUS ), டெநப்டியூன் (NEPTUNE ), என

டெம�த்தம் 8 க�ரகங்கள் (PLANETS ), சூரயகைனச்சுற்றி� வாருக�ன்றின.

புளுட்ரோ��வா�ன் (PLUTO) அகைமப்பு மக மகச் ச�றி�யது என்பத�ல், அகைதக�ரகம் என்றி

கணிக்க�ல் ரோசர்த்துக்டெக�ள்ளமுடிய�து என 2006- ல் சர்வாரோதசவா�னயல்அகைமப்பு

முடிவுடெசய்தத�ல் க�ரக அந்தஃஸ்த�லிருந்துபுளுட்ரோ�� நீக்கப்பட்டு

வா�ட்�து.

Page 32: Star Galaxy Universe

அஸ்டிர�ய் ட்ஸ்டெபல்ட் (ASTROIDS BELTS )

அஸ்டிர�ய்ட்ஸ் (ASTROIDS ) டெபல்ட் என்பதுடெசவ்வா�ய் க�ரகத்த�ற்கும், வா�ய�ழான்க�ரகத்த�ற்கும்இகை�ப்பட்� ப�கைதஆகும். இப்பகுத�ய�ல்

பலஇலட்சக்கணிக்க�னஅஸ்டிர�ய்ட்ஸ் என்றிப�கைறிகளும் சூரயகைனச்சுற்றி� வாருக�ன்றின.

Page 33: Star Galaxy Universe

சூரயன்மற்றும் ரோக�ள்மீன்கள்குறி�த்தஅட்�வாகைணி

ரோக�ள்மீனன்டெபயர் (Name of Planets)

வா�ட்�ம்(DIAMETER)(க�.மீட்�ர்)

ந�கைறி (MASS) (க�.க�)

சுற்றுப் ப�கைத க�லஅளவு

(Time Taken for one Revolution)

சூரயனலிருந்துடெத�கைலவு(Distance from Sun)

வா�டுபடு த�கைச ரோவாகம்

(Escaping Velocity)க�.மீ/வா�ன�டி

சூரயன்13,91,400

1.99X10³⁰ ----------- 0 617

புதன்4878

3.30X10²³ 89 DAYS 0.387 AU 4.2

டெவாள்ள12,104

4.87x10²⁴ 225 DAYS 0.723 AU 10.4

புவா�12,756

5.98X10²⁴ 365 DAYS 1.00 AU 11.2

டெசவ்வா�ய்6787

6.44X10²³ 687 DAYS 1.52 AU 5

வா�ய�ழான்1,42,800

1.90X10²⁷ 11.9 YEARS 5.20 AU 60

சன1,20,660

5.69X10²⁶ 29.5 YEARS 9.54 AU 36

யூரோரனஸ்50,800

8.76x10²⁵ 84.0 YEARS 19.18 AU 21

டெநப்டியூன்48,600

1.03X10²⁶ 164.8 YEARS 30.07 AU 24

புளுட்ரோ��2300

247.7 YEARS 39.44 AU 1.3

Page 34: Star Galaxy Universe

2. பூமய�ன்சுழாற்ச� வாட்�மும் (PRECESSION ) மல�ன்ரோக�வா�க் க�லச் சுழாற்ச�யும்

(MILANKOVIC CYCLES)

Page 35: Star Galaxy Universe

சுழற்சி) விட்டாம் (PRECESSION) ஒருபம்பரம் சுழாற்ச�ய�ன்முடிவா�ல்ச�ய்வா�க, எவ்வா�றுஅதன்அச்ரோச�டு

கீழ்ஆணிப்பகுத� ஒரு புள்ளய�ல்ந�கைலய�கவும், ரோமல்பகுத� வாட்�ம�க

எல்ல� த�கைசய�லும் ச�ய்ந்துவாட்�மடிக்க�றிரோத�, அதுரோப�ல்புவா�யும், தன்சுழாற்ச� அச்சு�ன், இது

ரோப�ன்றிஒருந�கைலயற்றி தள்ள�ட்�த்கைதக் (WOBBLING )

டெக�ண்டுள்ளது. இத்தள்ள�ட்�த்கைத புவா� அச்ச�ன் சுழாற்ச� வாட்�ம�கக்

(PRECESSION ) கருதல�ம். இத்தள்ள�ட்�ச் சுழாற்ச�க்க�னக�ல்

அளவு 25,765 ஆண்டுகள்ஆகும். பூம இப்ரோப�துவாலதுபுறிம�க

ச�ய்ந்துஇருக்க�றிது. இன்னும் 12,0000 ஆண்டுகளுக்குப் ப�றிகுஇ�து

புறிம�க ச�ய்ந்துஇருக்கும்.

Page 36: Star Galaxy Universe

சுழற்சி) விட்டாம்(PRECESSION)

பூமய�ன்உச்ச�ய�லிருந்துஅச்சு டெவாளரோய நீட்டிக் டெக�ண்டிருப்பத�க ந�ம் கற்பகைன

டெசய்த�ல், அதுஇப்ரோப�து ரோப�ல�ரஸ் என்றி நட்சத்த�ரத்த�ன் மீது ரோப�ய்முட்டும்.

அதன�ல்அகைத ந�ம்துருவாநட்சத்த�ரம்என்க�ரோறி�ம். ஆன�ல்க�.மு.3000 ஆண்டில் ( சும�ர் 5000

ஆண்டுகளுக்குமுன்) தூப�ன் (TUBAN ) நட்சத்த�ரரோமதுருவாநட்சத்த�ரம�க

இருந்தது. இன்னும் 8000 ஆண்டுகளுக்குப் ப�ன்

டெ�னீப் ( DENEB) என்றி நட்சத்த�ரம்துருவா நட்சத்த�ரம�கஇருக்கும்.

இன்னும் 12000 ஆண்டுகளுக்குப் ப�ன் ரோவாக� (VEGA ) என்றி நட்சத்த�ரம்துருவா

நட்சத்த�ரம�கஇருக்கும்.21,0000 ஆண்டுகளுக்குப் ப�றிகு தூப�ன்(TUBAN ) நட்சத்த�ரரோம மீண்டும்துருவா

நட்சத்த�ரம�கஇருக்கும். பூம இப்ரோப�துவாலதுபுறிம�கச் ச�ய்ந்துசுற்றுக�றிது. இன்னும்சும�ர் 12,000

ஆண்டுகளுக்குப் ப�றிகுஇ�துபுறிம�கச் ச�ய்ந்துசுற்றும்.

Page 37: Star Galaxy Universe

ம�லா�ன்டோக�வி�க் க�லாச் சுழற்சி) (MILANKOVIC CYCLES)

பூமய�ன்இயக்கத்த�ல் நீண்�க�ல அளவா�ல் படிப்படிய�கமூன்றும�ற்றிங்கள்

ந�கழ்க�ன்றின.1. ச�ய்ம�னத்த�ல் ஏற்படும்ம�ற்றிம்.2. அச்சுப் ப�ழாற்ச�ய�ல் ஏற்படும்ம�ற்றிம்.3. சுற்றுப் ப�கைதய�ல் ஏற்படும்ம�ற்றிம்

இகைவாரோயமல�ன்ரோக�வா�க் க�லச் சுழாற்ச�எனப்படுக�றிது.

மலுடின்மலன்ரோக�வா�க், டெசர்ப�ய ந�ட்கை�ச் ரோசர்ந்தவா�ஞ்ஞ�னய�ல்இது

கண்டுப�டிக்கப் பட்�து. பூமய�ன்இயக்கத்த�ல் ஏற்படுக�றிஇந்த

நீண்�க�லம�றுப�டுகள் , பூமய�ல் நீண்�க�லஅடிப்பகை�ய�ல்

ஏற்படுக�ன்றி பருவானகைல ம�ற்றிங்ககைளவா�வாரப்பத�கஉள்ளது.

அத�வாதுரோக�கை�க்க�லம் (SUMMER), குளர்க�லம் (WINTER) என்பது ம�றுதலுக்குஉள்ள�கும்.

Page 38: Star Galaxy Universe

3. அண்�ங்கள் ( GALAXIES)

Page 39: Star Galaxy Universe

அண்�ங்கள் (GALAXIES ) முதன்முதலில் இத்த�லிய வி�னவி�யலா�ளார் கலிலீடோய� கலிலீ ( GALILEO 1564-1642) பெத�டைலாடோநி�க்க�ய�ன் வி�ய�லா�க அண்டாத்டைதக்கண்டாற)ந்த�ர்.

அண்டாங்கள் என்�து �லா இலாட்சிக்க6க்க�ன வி�ண்மீங்கள் அடாங்க�ய ஒரு பெ�ரும் கூட்டாம�கும்.

இன்று நி�மும் ம�கவும் சிக்த� வி�ய்ந்த டோநி�க்க�களா�ன் உதவி�ய�ல் இது டோ��ன்ற �லா இலாட்சிக்க6க்க�ன அண்டாங்கடைளாப் ��ர்க்க முடியும். நமதுஅண்�ம் (MILKY

WAY GALAXY)

Page 40: Star Galaxy Universe

நிமது (அண்டாம்) ��ல்விழ� மண்டாலாம் (OUR MILKY WAY )

நமதுஅண்�ம�னது சுருள்வாடிவாம�னது. சுருள்வா�ல் ரோப�ன் றுபல

“ கைகககைளயுகை�யநமதுஅண்�த்த�ல் ” சுருள்கைக ( SPIRAL ARM ) ரோப�ன்றி பகுத�ய�ல்

மகஅத�கம�னஅ�ர்த்த�ய�ல்வா�ண்மீன்கள்உள்ளன. நமதுஅண்�த்த�ன்வா�ட்�ம�னது(DIAMETER ) சும�ர் 1,00,000 ஒளய�ண்டுகள் அளவுகை�யத�கும். நமதுசூரயன் நமதுஅண்�த்த�ன்

கைமயத்த�லிருந்து 28,000 ஒளய�ண்டுகள்டெத�கைலவா�ல் உள்ளது. நமதுஅண்�த்த�ன்கைமயப் பகுத�ய�னது

நுண்கைமய�னபனக்கட்டி ரோப�ன்றிதூசுகள�ல�னது.

நமதுஅண்�த்த�ல் சும�ர் 1,00,000 மல்லியன்வா�ண்மீன்கள் உள்ளனஎன்று

கணிக்க�ட்டுள்ளன

TOP VIEW OF OUR GALAXY

சூரயன்

கைமயம்

Page 41: Star Galaxy Universe

நிமது (அண்டாம்) ��ல்விழ� மண்டாலாம் (OUR MILKY WAY )

நமதுஅண்�த்த�ன்வாயதுசும�ர்12,000 முதல் 14,000 மல்லியன்

ஆண்டுகள்ஆகும்எனக்கணிக்க�ட்டுள்ளனர்.

நமதுஅண்�த்த�ன்கைமயப் பகுத� அச்கைசசுற்றி� முடிக்க 50,000

ஆண்டுகள்ஆக�ன்றின. சூரயன்நமதுஅண்�த்த�ன்கைமய

அச்கைசஒருமுகைறிசுற்றி� வாருவாதற்கு225 மல்லியன்ஆண்டுகள்ஆகும்

எனக்கணிக்க�ட்டுள்ளனர். இக்க�ல அளவா�ற்கு “ ” க�ஸ்மக்ஆண்டு

(COSMIC YEAR ) என்றுடெபயர்.

நமதுஅண்�த்த�ற்கு டெமகல்லன் டெபரயவா�ன்முக�ல் (LARGE MAGELAN

CLOUD ) மற்றும் டெமகல்லன்ச�றி�ய வா�ன்முக�ல் ( SMALL MAGELAN CLOUD) என்றிஇரண்டு துகைணிஅண்�ங்கள்

உள்ளன.

SIDE VIEW OF OUR GALAXY

Page 42: Star Galaxy Universe

நிமது அண்டாத்த�ல் சூர�யன�ன் நி�டைலா(SUN POSITION IN OUR GALAXY ) நமதுசூரயன்ப�ல்வாழா

மண்�லத்த�ன்கைமயத்த�லிருந்து28,000 ஒளஆண்டுகள்டெத�கைலவா�ல்உள்ளது.

அதன்சுற்றுவாட்�ப் ப�கைதய�னது230 மல்லியன்ஒளய�ண்டுதூரம�கும்.

அத�வாதுநமதுசூரய மண்�லத்த�ற்கு த�ன்சூரயன்

கைமயம், நமதுஅண்�த்த�ற்குஅது கைமயமல்லஎன்பதுபுலன�கும்.

Page 43: Star Galaxy Universe

Mapping the Galaxy: Not There Yet

Page 44: Star Galaxy Universe

நமதுஅருக�கைமய�லுள்ளஅண்�ங்கள் (NEAREST GALAXIES) நமதுஅண்�ம�னது ப�ல்வாழா மண்�லம் என்று

அகைழாக்கப்படுக�றிது.

“ நமதுஅண்�த்த�ற்குமகஅருக�லுள்ளஅண்�ம்” அண்ட்ரோர�டெம�� (ANDROMEDA) ஆகும்.

இதுசும�ர் 20,00,000 ஒளஆண்டுடெத�கைலவா�ல்உள்ளது. அத�வாது நமதுகண்ணுக்குப்புலப்படும்அண்ட்ரோர�டெம��வா�ன்ஒளய�னது, சும�ர் 20,00,000 ஒளஆண்டுக்குமுன்அத�லிருந்துபுறிப்பட்�து

ஆகும். அத�வாது 20,00,000 ஒளஆண்டுக்குமுன்இருந்த அண்ட்ரோர�டெம��வா�ன் ந�கைலகையத்த�ன் , ந�ம் தற்டெப�ழுது

ப�ர்க்க�ரோறி�ம். அதுஇப்ரோப�துஇருக்கும் ந�கைலகையஇன்னும்20,00,000 ஒளஆண்டுகழாத்துத�ன்நம்ம�ல் க�ணிமுடியும்.

நமதுஅண்�த்த�ற்குஅருக�ல் ஸ்கல்ப்�ர ( SCULPTORY ) ஃபர்கைகஸ் ரோப�ன்றிஅண்�ங்கள் உள்ளன. இவ்வா�றுவா�ண்டெவாளய�ல் எல்ல�த் த�கைசகளலும்அண்�க்கூட்�ங்கள்உள்ளன.

Page 45: Star Galaxy Universe

4. உடுக்கூட்டாங்கள் (CONSTELLATION

Page 46: Star Galaxy Universe

உடுக்கூட்�ங்கள் (CONSTELLATION )

இரவா�ல் ந�ம்வா�னத்கைத ரோந�க்க�ன�ல் பல்ல�ய�ரக்கணிக்க�ன வா�ண்மீன்ககைளக்க�ணில�ம். அகைவாகள்கூட்�ம், கூட்�மகவும்,

ச�றி�யத�கவும், டெபரயத�கவும் க�ணிப்படும்.

அக்கூட்�ங்ககைளஉற்றுரோந�க்க�ன�ல், அகைவாகள் ச�ல உருவாங்ககைளஒத்த�ருப்பகைதக் க�ணில�ம். நமதுமுன்ரோன�ர்கள்

இந்தஉருவாங்ககைளக்டெக�ண்டு ஓரயன் (ORION ) (ரோவாட்கை�க்க�ரன்), சப்த ரக்ஷிgமண்�லம் (GREAT BEAR,URSA MAJOR ), ச�று கரடி ( LITTLE BEAR,

URSA MINOR), கச�ரோய�ப்ப�ய� ( CASSIOPEIA), டெதன்ச�லுகைவா (SOUTHERN CROSSS ), இ�பம் ( TAURUS), மதுனம் (GEMINI ), ச�ம்மம் (LEO ), வா�ருச்ச�கம்(SCORPIO ), எனப்டெபயரட்டுள்ளனர்.

இவ்வா�ண்மீன்கூட்�ங்களுக்கு உடுக்கூட்�ங்கள் (CONSTELLATION ) என்றுடெபயர்.

இதுவாகைர 88 உடுக்கூட்�ங்களுக்குப்டெபயர�ப்பட்டுள்ளது.

Page 47: Star Galaxy Universe

உடுக்கூட்�ங்கள் (CONSTELLATION )

உடுக்கூட்�ங்களல்உள்ளஒவ்டெவா�ருவா�ண்மீனுக்குமகை�ரோய எந்தடெவா�ருடெத��ர்பும் க�கை�ய�து.

நமதுபூமய�லிருந்துஒவ்டெவா�ன்றும்ஒரோர டெத�கைலவா�ல் இல்ல�மல்டெவாவ்ரோவாறுடெத�கைலவுகளல்உள்ளன.

ஆன�ல்நமதுப�ர்கைவாக்குஅகைவாஒரோர ப�ர்கைவாதளத்த�ல் இருப்பது ரோப�ல் ரோத�ற்றிமளக்க�றிது. இவாற்கைறிஅகை�ய�ளம்

கண்டுடெக�ள்வாதற்க�க ந�ம் கற்பகைனய�கக் டெக�டுத்த உருவாங்கரோளஇகைவா.

உடுக்கூட்�ங்களல் டெபரயதுகைஹிடிர� (HYDRA ) எனப்படும் க�ற்ப�ம்புவாடிவாஉடுக்கூட்�ம�கும். மகச் ச�றி�யதுடெதன்ச�லுகைவா

(SOUTHERN CROSS ) ஆகும்.

Page 48: Star Galaxy Universe

உடுக்கூட்�ங்கள் (CONSTELLATION ) சூரயன்பூமகையச் சுற்றி� வாருவாதுரோப�லக் க�ட்ச�யளக்கும் ப�கைதகைய

ஒட்டிப் பன்னடெரண்டுஉடுக்கூட்�ங்கள்உள்ளன.

இதகைனரோய ரோமஷம் (ARIES ), இ�பம் (TAURUS ), மதுனம் (GEMINI ), க�கம்(CANCER ), ச�ம்மம் (LEO ), கன்ன (VIRGO ), துல�ம் (LIBRA ), வா�ருச்ச�கம் (SCORPIO),

தனுசு (SAGITTARIUS ), மகரம் ( CAPRICORN), கும்பம் (AQUQRIUS ), மீனம் (PISCES ), என்றி 12 ர�ச�கள�க (ZODIAC ) ந�ம்அறி�ந்துள்ரோள�ம்.

பூமசூரயகைனச்சுற்றி� வார ஒருவாரு�ம்ஆக�றிது. இத�ல்சூரயன் ஒவ்டெவா�ருத�ங்களும்ஒரு ர�ச�கையக் க�க்க�றிது. இவ்வா�றுஒரு

த�ங்களல்சூரயன்எந்த ர�ச�ய�ல்உள்ளரோத�அகைதரோயஅன்கைறிய ர�ச�ய�க கருதுக�றி�ர்கள்.

ரோமலும்இப்பன்னடெரண்டுடெத�குத�ககைளயும், 27 ச�று ப�ரவுகள�கப் ப�ரத்துஅவாற்கைறிஅஸ்வா�ன, பரணிமுதல�ன 27 ந�ள்மீன்கள்

என்க�ன்றினர்.

சந்த�ரன்பூமகையச் சுற்றி� வார ஏறிக்குகைறிய 27 ந�ள்கள்ஆக�றிது. அத�வாது சந்த�ரன்ஒவ்டெவா�ரு ந�ளும்இவ்வா�ருபத்ரோதழு ச�றுஉடுகூட்�த்

டெத�குத�களன்ஒன்றி�ன்வாழாரோய க�க்க�றிது. சந்த�ரன்ஒருந�ளல் எந்த ந�ள்மீனல் (STAR ) க�ணிப்படுக�றிரோத�,

அகைதரோயஅன்கைறியந�ள்மீன்எனக்கருத்த�ல் டெக�ள்க�ரோறி�ம்.

Page 49: Star Galaxy Universe

நமதுஅருக�கைமய�லுள்ளஉடுக்கூட்�ங்கள் (The Local Group)

Page 50: Star Galaxy Universe

5. சூரயகைனவா�� டெபரய நட்சத்த�ரங்கள்உண்��?

Page 51: Star Galaxy Universe

சூரயகைனவா�� டெபரய நட்சத்த�ரங்கள்உண்��?

மதுன ர�ச�ய�ல்உள்ளத�ருவா�த�கைர (BETELGUESE ) நட்சத்த�ரம் சூரயகைனவா�� 700 ம�ங்குடெபரயது. அதுசூரயகைனவா��

14,000 ம�ங்குப் ப�ரக�சம�னது. அதன்குறுக்களவு 50 ரோக�டி க�ரோல� மீட்�ர். ஆன�ல்த�ருவா�த�கைர பூமய�லிருந்து 427

ஒளய�ண்டு (4.04 x 10¹⁵ க�.மீட்�ர்) டெத�கைலவா�ல்உள்ளது. அத�வாதுத�ருவா�த�கைரய�ல்இருந்துக�ளம்ப�ய ஒள பூமக்கு

வாந்து ரோசர 427 ஆண்டுகள்ஆக�ன்றின.

வா�ருட்ச�க ர�ச�ய�லுள்ள ரோகட்கை� (ANTARES ) நட்சத்த�ரம�னது சூரயகைனப் ரோப�ல் 700 ம�ங்குப்டெபரயது.10,000 ம�ங்குப்

ப�ரக�சம�னது. ஆன�ல்அதுநமதுசூரய மண்�லத்த�லிருந்து 600 ஒளய�ண்டுடெத�கைலவா�ல்உள்ளது.

அகஸ்த�ய நட்சத்த�ரம் ( CANOPUS)310 ஒளய�ண்டு டெத�கைலவா�ல்உள்ளது. சூரயகைனவா�� 15,000 ம�ங்குப்

ப�ரக�சம�னது.

Page 52: Star Galaxy Universe

நட்சத்த�ரமும் ந�ம் க�ணும்க�ட்ச�யும்

அத�வாதுந�ம்இன்றுவா�னல் க�ணும்1. த�ருவா�த�கைர நட்சத்த�ரம் 427 ஆண்டுகளுக்குமுன்பும்,2. ரோகட்கை� நட்சத்த�ரம் 600 ஆண்டுகளுக்குமுன்பும்3. அகஸ்த�ய நட்சத்த�ரம் 310 ஆண்டுகளுக்குமுன்பும்

இருந்த ந�கைலகையத்த�ன்ப�ர்க்க�ரோறி�ம். அத�வாதுஅதன்ஒள நம்கைமவாந்தகை�யஅத்தகைனஆண்டுகள்

ஆக�றிது.

இந்த நட்சத்த�ரங்களன்இன்கைறியந�கைலகையந�ம் நம்வா�ழ்ந�ளல் ப�ர்க்கமுடிய�து. ஏடெனனல்அதகைனந�ம் ப�ர்க்கமுகைறிரோய 427, 600, மற்றும் 310 ஆண்டுகளுக்குஉய�ர் வா�ழாரோவாண்டும்.

ந�ம் நமதுசூரயகைனரோய 8 ந�ம�ங்களுக்குமுன்இருந்த ந�கைலகையத் த�ன்ப�ர்த்துவாருக�ரோறி�ம்.

இத�ல் ரோவாடிக்கைக என்னடெவான்றி�ல், இந்த நட்சத்த�ரங்கள்த�ன்நம் வா�ழ் ந�கைளத்தீர்ம�னக்க�ன்றினஎன்றுரோஜூ�ஸ்யம்டெச�ல்லப்பட்டு

வாருக�றிது.

Page 53: Star Galaxy Universe

பல்ரோவாறுவாகைகய�ன வா�ண்மீன்கள் (Variety of STARS)

Page 54: Star Galaxy Universe

6. சி)விப்பு ர�ட்சிசி வி�ண்மீன் (RED GIANT STAR )

வா�ண்மீன்களன்கைமயக்கருவா�ல் ந�கழும்அணுக்கருப் ப�கைணிவா�ல்

கைஹிட்ரஜூன்எரந்து தீர்வாத�ல் கைமயக்கருசுருங்கும், அரோத ரோவாகைளய�ல்

வா�ண்மீனன் ரோமல்புறித்த�ல் டெவாப்பத்த�ன�ல்டெவாளப்புறித்த�ல்

வா�ரயும். ஒரோர ரோநரத்த�ல் நகை�டெபறும்எத�ரும், புத�ரும�னஇவ்வா�ரு

வா�கைளவா�ன�லும்வா�ண்மீன்உருவா�ல் மகப் டெபரயத�க ம�றும். அதன்ந�றிமும்

ச�வாந்துக�ணிப்படும். இவ்வாகைக வா�ண்மீன் ச�வாப்பு ர�ட்சசன் (RED GIANT )

என்றிகைழாக்கப்படுக�றிது.

ச�வாப்பு ர�ட்சசவா�ண்மீககைளஇரவு வா�னத்த�ல் க�ணில�ம். உத�ரணித்த�ற்கு

வா�ருச்ச�க உடுக்கூட்�த்த�லுள்ளஅண்��ரஸ், இ�பஉடுக்கூட்�த்த�லுள்ளரோர�க�ன, மதுனஉடுக்கூட்�த்த�லுள்ளபுனர்வாசு மற்றும் பூட்�ஸ் (BOOTES )

உடுக்கூட்�த்த�லுள்ளசுவா�த� ஆக�யன ச�வாப்பு ர�ட்சசவா�ண்மீன்கள�கும்.

Page 55: Star Galaxy Universe

7. பெவிள்டைளாக் குள்ளா வி�ண்மீன் (WHITE DWARF STAR)

வா�ண்மீனல் ரோமலடுக்குவா�ரவாகை�ந்து, கைமயக்கருடெத��ர்ந்துசுருங்க�யதும்,

கைமயக்கருவா�ல்அழுத்த மகுத�ய�ல் டெவாப்ப ந�கைல 10 ரோக�டி டிக�ர வாகைரஉயர்வாகை�க�றிது.

இவ்வுயர்ந்த டெவாப்ப ந�கைலய�ல் ஹீலியம் அணுக்கருப் ப�கைணிவு ஏற்பட்டு க�ர்பன�க

ம�றும். இந்தக் கட்�த்த�ல் டெவாப்ப ந�கைலஉயர்வு

த�ங்க�துகைமயக்கருவா�ன் ரோமற்பகுத� டெவாடித்துப்டெபரயத�க�, ரோமல்ஓடுகள்வா�ரந்து

டெவாளப்புறிம�கவாகைளயம் ரோப�ல்வா�ரவாகை�ந்து டெக�ண்ரோ� டெசல்லும்.

கைமயக்கருமட்டும் சுருங்க� டெவாள்கைளக் குள்ளன�க ம�றும்.

இவ்வா�று ரோமல்ஓடுகள்டெவாடித்து வா�ரவாகை�வாது “ ” ரோந�வா� டெவாடிப்பு என

அகைழாக்கப்படும். இந்தடெவாள்கைளக்குள்ளவா�ண்மீகள்

டெவாளய�டும் புறிஊத�க் கத�ர்கள் , சூழ்ந்துள்ள வாகைளயத்கைத நீல் ந�றித்த�ல் ஒளரச்

டெசய்க�ன்றின.

Page 56: Star Galaxy Universe

8. நி�யூட்ர�ன் வி�ண்மீன்கள் (NEUTRON STARS)

வா�ண்மீனன்கைமயக்கருசுருங்க�யத�ல், டெவாப்பம் ரோமலும்அத�கரத்து சும�ர் 60 ரோக�டி

டிக�ரகையஅகை�யும். இந்ந�கைலய�ல் க�ர்பன் மற்றும்ஹீலியம்அணுக்கள் ப�கைணிந்து

ஆக்ஸிஜூன்அணுகைவாத் ரோத�ற்றுவா�க்கும்.

அண்��ரஸ்மற்றும்த�ருவா�த�கைர(BETELGEUSE ) ரோப�ன்றி ச�வாப்புஇர�ட்சச

வா�ண்மீகளல்இவ்வா�றுக�ர்பனும், ஆக்ஸிஜூனும்உருவா�க�றிது.

ப�ன்ஆக்ஃஸிஜூன்அணுக்கள் ரோசர்ந்துமக்னச�யமும், அதன்ப�ன் சல்பரும்,

இறுத�ய�ல்இரும்பும்உருவா�க�றிது. இந்ந�கைலய�ல்வா�ண்மீன்கைமயத்த�ல்

இரும்பும், டெவாளப்பகுத�ய�ல்அடுக்குகள�க கைஹிட்ரஜூனும்இருக்கும்.

Page 57: Star Galaxy Universe

8. ந�யூட்ர�ன்வா�ண்மீன்கள்(NEUTRON STARS) இந்தகைமயடெவாப்ப ந�கைல 500 ரோக�டி டிக�ரய�கஉயர்வாகை�ந்த�ல்

ந�யூட்ரரோன�க்கள்உருவா�கும். இகைவாகைமயத்த�லுள்ளஅகைனத்து ஆற்றிகைலயும்டெவாளரோயற்றி�வா�டும். அகைனத்துஆற்றிகைலயும்இழாந்து

கைமயக் கரு ரோமலும்சுருங்கும்

இப்ரோப�துடெவாப்ப ந�கைல 600 ரோக�டி டிக�ரய�கஉயரும். இந்ந�கைலய�ல்இரும்புஅணுக்கள் ச�கைதந்துஹீலியம�கவும்,

ந�யூட்ர�ன�கவும்ம�றும்.

ந�கைறி ஈர்ப்ப�ன�ல் ரோமலும்சுருங்க, ச�லவா�ன�டிகள் எலக்ட்ர�ன்கள் அணுக்கருவா�லுள்ளபுரோர�ட்��ன்களு�ன்அழுத்தப்பட்டு

ந�யூட்ர�ன்கள�க ம�றும்.

இந்ந�கைலய�ல்வா�ண்மீன்களல்டெவாறும்ந�யூட்ர�ன்மட்டுரோமஇருக்கும். இதன்வா�ட்�ம் சும�ர் 40 க�ரோல� மீட்�ருக்குக்குகைறிவா�கரோவாஇருக்கும். இவாற்றுக்குந�யூட்ர�ன்வா�ண்மீன்கள் ( NEUTRON STAR) என்றுடெபயர். இவாற்றி�ன்ஒளர்வு மங்க�க்க�ணிப்படும்

Page 58: Star Galaxy Universe

9. கருந்துடைளா ( BLACK HOLE)

ந�யூட்ர�ன்வா�ண்மீன்களன்ந�கைறி குறி�ப்ப�ட்�அளவுக்குரோமல் இருந்த�ல்அதன்ந�கைறி ஈர்ப்ப�ன�ல்

“ ரோமலும்சுருங்க�க் கருந்துகைளகள்” உருவா�க�ன்றின.

இதன்ஈர்ப்பு சக்த� மக மகஅத�கம், இத�லிருந்துஓளகூ�வா�டுபட்டுவார

முடிய�து. ஒருகுருந்துகைளய�ன் ந�கைறி 100 மல்லியன்சூரயங்களன்

ந�கைறிக்குச் சமம�கும்.

இகைவாகள்எக்ஸ்கத�ர்ககைளயும், அகச் ச�வாப்புக் கத�ர்ககைளயும்

டெவாளய�டுக�ன்றின

Page 59: Star Galaxy Universe

10. குவி�சிர்கள் (QUASARS)

குவா�சர்கள் ரோத�ற்றித்த�ல்வா�ண்மீகைனப் ரோப�ன்ரோறி க�ட்ச�யளக்கும்.

இகைவாகள்பல ரோக�டிஒளய�ண்டு டெத�கைலவா�ல்உள்ளன.

இகைவாகள்வா�டென�லிஅகைலகள்மற்றும் எக்ஸ்கத�ர்ககைளஒளயு�ன்உமழ்க�றிது.

ஒருகுவா�சர�னதுநமதுஅண்�த்த�ல் 1,00,000- ல்ஒருபங்குஅளவுகை�யது.

ஆன�ல்அதுடெவாளய�டும் ஒளய�னதுநமதுஅண்�த்த�ன்ஒளகையக்

க�ட்டிலும், 100 முதல் 200 ம�ங்குஅத�க சக்த�வா�ய்ந்தது.

இதுவாகைர பலநூற்றுக்கணிக்க�ன குவா�சர்கள் கண்டுப�டிக்கப்பட்டுள்ளன.

Page 60: Star Galaxy Universe

11. டோசி�லா�ர் நி�யூட்ர�டோன� என்ற�ல் என்ன?

சூரயனன்உட்புறித்த�ல்அணுச்ரோசர்க்கைக ந�கழும் ரோப�துஅதன்துகைணிவா�கைளவா�க

ந�யூ ட்ரரோன�துகள்கள்டெவாளப்படுக�ன்றின.

சூரயனன்உட்புறித்த�லிருந்துடெவாளப்பட்டு ந�ல�ப்பக்கமும் ப�ய்க�ன்றின. இவாற்கைறிதடுத்து

ந�றுத்தமுடிய�து.

இத்துகள்கள்பூமய�ன்ஒருபுறிம்நுகைழாந்து மறுபுறிம்டெவாளவாரும்ஆற்றில்டெக�ண்�கைவா.

இத்துகள்கள்நமதுஉ�ம்கைபயும்துகைளத்துடெசல்லும்.

இதன�ல்எவ்வா�த தீங்கும் ஏற்படுவாத�ல்கைல.

பூமய�ன்ஒவ்டெவா�ரு சதுர டெசன்டிமீட்�ர் பரப்ப�லும் பல்ல�ய�ரக்கணிக்க�ன

ந�யூட்ரரோன�க்கள்வாந்துவா�ழுந்தபடிஉள்ளன.

Page 61: Star Galaxy Universe

12. வா�ண்மீன்களன்ஆயுள் ( LIFE OF STARS)

வா�ண்மீன்களன்ஆயுள் , அவாற்றி�ன் ந�கைறி, டெவாப்பஆற்றில்இவாற்று�ன்டெத��ர்புகை�யது.

வா�ண்மீன்கள்அவாற்றுள்ஏற்படும் ந�கைறி ஈர்ப்கைப ஈடுகட்�அத�கம�ன ஆற்றிகைலடெசலவா�ட்டுக்குறி�ப்ப�ட்� டெவாப்ப ந�கைலகையக் க�க்க

ரோவாண்டியுள்ளது.

இவ்வா�றுஉயர்உள்டெவாப்ப ந�கைலகையக் க�க்ககைஹிட்ரஜூன்அணு க்ருப்ப�கைணிவுஅத�கம�கவும், துரதம�கவும் நகை�டெபறும்.

இதன�ல்டெபரயவா�ண்மீன்கள்துரதம�கத் தனதுகைஹிட்ரஜூன் எரசக்த�கையஇழாந்து, குளர்ந்து, சுருங்க� தனதுஆயுகைளஇழாக்க�ன்றின.

ஒருவா�ண்மீனன்ஆயுள்அதன்ந�கைறிய�ன்இருமடிக்குஎத�ர்வா�க�தப் டெப�ருத்தத்த�ல்இருக்கும்.

அத�வாதுந�கைறிஇருபங்குஅத�கரத்த�ல், ஆயுள்ந�ன்க�ல்ஒருபங்க�கக் குகைறிந்துவா�டும். இத�லிருந்துவா�ண்மீன்களன்அளவும், ந�கைறியும்

அத�கரக்கஆயுள்குகைறிவாதுப் புலன�கும்.

நமதுசூரயனன்ஆயுள்சும�ர் 10,000 மல்லியன்ஆண்டுகள்ஆகும். இதுவாகைர நமதுசூரயன்ப�த�ஆயுகைளஇழாந்துள்ளது.

Page 62: Star Galaxy Universe

ப�ல்வாழா மண்�லம்

பூம சூரயக்குடும்பம்

ப�ரபஞ்சம்POINT A

அருக�கைமய�லுள்ள அண்�க்குழு

அருக�கைமய�லு ள்ள அண்�க்

டெக�த்து

Page 63: Star Galaxy Universe

13. வா�ண்டெவாளயும்டெபயரும்

ந�ம்‌வாச�க்கும்‌புவா�ய�லிருந்து‌160 க�.மீட்�ர்‌உயரம்‌வாகைர‌க�ற்று‌‌மண்�லம்‌உள்ளது.அதற்கு‌அப்ப�ல்‌உள்ளது‌வா�ண்டெவாளய�கும்.

புவா�க்கும், சந்த�ரனுக்கும்‌இகை�ப்பட்�ப்‌பகுத�‌ச�ஸ்லூன�ர்‌டெவாள‌‌( CISLUNAR SPACE) ஆகும்.

புவா�ய�ன்‌ஈர்ப்பு‌வா�கைசக்கும், சந்த�ரனன்‌ஈர்ப்பு‌வா�கைசக்கும்‌ப�த�க்க�த‌இ�ம்‌புவா�ய�லிருந்து‌சும�ர்‌16,00,000 க�.மீட்�ர்‌தூரத்த�ல்‌‌உள்ளது. இது‌டிர�ன்ஸ்லூன�ர்‌டெவாள‌( TRANSLUNAR SPACE) என‌‌அகைழாக்கப்படும்.

ரோக�ள்களுக்கு‌இகை�ப்பட்�‌தூரம்‌இன்�ர்‌ப�ள�னட்ர‌டெத�கைலவு‌( INTER PLANETARY DISTANCE ) எனப்படும்.

வா�ண்மீன்களுக்கு‌இகை�ப்பட்�‌பகுத�‌இன்�ர்‌ஸ்டெ�ல்ல�ர்‌டெவாள‌‌(INTER STELLER SPACE )எனவும்,

அண்�ங்களுக்கு‌இகை�ப்பட்�‌பகுத�‌இன்�ர்‌க�லக்டிக்‌டெவாள‌( INTER GALACTIC SPACE)எனவும்‌அகைழாக்கப்படும்‌

Page 64: Star Galaxy Universe

14. ப�ரபஞ்சத் ரோத�ற்றிம் சும�ர் 1600 ரோக�டிவாரு�ங்களுக்குமுன்புமகுந்தஅ�ர்த்த�யும்,

மகஉயர் டெவாப்ப ந�கைலயும்டெக�ண்�ந�கைறிஒன்றுடெவாடித்துச்ச�தறி�யது. அப்ரோப�துஅதன்கனபரம�ணிம்சுழாய�கும். இதன்ப�ன் ப�ரபஞ்சம்வா�ரவாகை�ந்து, க�லம்டெசல்லடெசல்ல

டெமதுவா�கக்குளர்ந்தது. இந்ந�கைலய�ல் ப�ரபஞ்சத்த�ல் ந�ம் தற்ரோப�துக�ணும்எந்தவா�ண்டெப�ருட்களும்இல்கைல.

ப�ரபஞ்சம் டெவாறும்கத�ர்கள் ந�கைறிந்தத�கக் க�ணிப்பட்�து. இக்கத�ர்களலிருந்துந�கைறியுள்ளதுகள்கள், அணுக்கள்

முதலியனஉருவா�ய�ன. எளய தனமங்கள�னஹீலியம், கைஹிட்ரஜூன், டி யூட்ரயம்

முதலியஅணுக்கருக்கள்உருவா�க�ன. இதன்ப�ன்உருவா�னவா�ண்முக�ல்கள்அண்�ம�கப் (GALAXY ) பரம�ணித்தன. ப�ரபஞ்சம்வா�ரவாகை�ந்துடெக�ண்ரோ�டெசல்வாத�ல், அண்�ங்கள்

ஒன்கைறிவா�டுஒன்றுவா�லக�ச் டெசல்க�ன்றின. இதகைன அறி�வா�யல�ளர்கள் ஹிபுல்வா�த� (HUBBLE’S LAW ) என்றி ரோக�ட்ப�ட்டிலிருந்துகருத்துகைரத்துள்ளனர்.

Page 65: Star Galaxy Universe

பெ�ரு பெவிடிப்புக் பெக�ள்டைக (BIG BANG)

ஹிப்ப�ளன் கண்டுப�டிப்கைப அடிப்பகை�ய�கக் டெக�ண்டுஜூ�ர்ஜ்ல�ரோமத்தர்,

“ ப�ரபஞ்சத்த�ன் ரோத�ற்றித்கைதப் பற்றி�ய டெபரு டெவாடிப்புக் டெக�ள்கைக” கைய (BIG

BANG)டெவாளய�ட்��ர்.

அத�வாது 500 முதல் 800 ரோக�டி ஆண்டுகளுக்குமுன்இகை�ப்பட்� க�லத்த�ல்

மகுந்தஅ�ர்த்த�யும், டெவாப்பமும்மக்கதும�ன வா�யுத்டெத�குத� டெவாடித்துச் ச�தறி�யது.

டெதறி�த்துப் ப�ய்ந்தஒவ்டெவா�ருசுக்கலும் ப�ரபஞ்சம�கஅகைமந்தது.

இந்தப் ப�ரபஞ்சம�னதுவா�ரவா�ந்துடெக�ண்ரோ�ய�ருக்க�றிது.

Page 66: Star Galaxy Universe

சூர�யன் எட்டு டோ��டும�? அனபெலாம்ம� (ANALEMMA)

த�னமும்வா�னல்சூரயன் டெதரயும�த்கைதகுறி�ப்ப�ட்� மணி

ரோநரத்த�ல் ந�ம்குறி�த்துவாந்த�ல், வா�னல்சூரயன்ஒரோரஇ�த்த�ல்

டெதன்ப��மல்டெமல்ல, டெமல்ல இ�ம�றுவாதுவா�ளங்கும்.

ரோமலும்பூமசூரயகைனநீள்வாட்�ப் ப�கைதய�ல் சுற்றி� வாருவாத�ல்,

த�னமும்ஒருவாரு�த்த�ற்குக் குறி�த்துகைவாத்தஇ�ம�ற்றித்கைதச் ரோசர்த்து ரோக�டுவாகைரந்த�ல் 8 ம�த�ர

டெதரயும். இப்படிகுறி�த்துகைவாத்தப் ப�த்கைத

“ ” த�ன் அனடெலம்ம� (ANALEMMA) என்றுஅகைழாக்க�றி�ர்கள்.

Page 67: Star Galaxy Universe

SOLAR ECLIPS

Page 68: Star Galaxy Universe

LUNAR ECLIPS

Page 69: Star Galaxy Universe

நன்றி� - டெத�குத்தது : ச.அரயந�யகம் [email protected]

ஆய�ரம�ய�ரம் டெதய்வாங்கள் ரோதடி அகைலயும்அறி�வா�லிக�ள்

அறி�டெவா�ன்ரோறிடெதய்வாம் சுத்தஅறி�ரோவா ச�வாடெமன்றுகூறும்

சுருத�கள் ரோகளீரோர�.

…….. மக�கவி� சுப்��ரமன�ய��ரத�ய�ர்.

• “ உள்ளபடிரோய புறிஉலரோக�டுஒப்ப�ட்��ல், நமதுஅறி�வா�யல்

அறி�வு என்பதுகுழாந்கைதத்தனம�னது. முதல்படி

மட்டும் த�ன், ஆன�ல்நம்ம�ம் உள்ளத�ல் மக மக

உண்கைமய�னதும், உன்னதம�னதும்அறி�வா�யகைலத்

”தவா�ர ரோவாறுஎதுவுமல்கைல

… ஆல்பர்ட்ஐன்ஸ்டீன்