10
தாம்பா வரிடா தழ்க் கல்வக்கழகம் 501©3 இலாப நநாக்கமற்ற நிவனம் செய் த மடல் Tampa Bay Tamil Academy 501©3 Nonprofit organization Newsletter வாழ்க தமழ் ! பக்கம் :1 வளர்க தமழ் ! மந்ரம் (எதயவர் : தறலர் ) சகால் லான் சபாய் றான் களவலான் எள்ணன் நல் லான் அடக்கம் உடடயான் நெ்செய் ய வல் லான் பத் உண்பான் மாசலான் கள்காமம் இல் லான் நியமத் இடடல் நின் றாநன! இனி பாடன் பாள் : சகால் லான் - எந்த உடரம் சகால்லாதவன் . சபாய் றான் - சபாய் சொல் லாதவன் . களவலான் - பறர் சபாடளக் கவராதவன் . எள் ணன் - அளவாக உண் பவன் . நல் லான் - நல்லடத செய்பவன் அல்ல சபாடம உடடயவன் . அடக்கம் உடயான் - தன் னடக்கம் சகாண் டவன் . நெ்செய் ய வல் லான் - வப் சவப் அற்றவன் . பத் உண் பான் - பறக் சகாத் உண் பவன் . மாசலான் - ற்றம் அற்றவன் . கள்காமம் இல் லான் கள் காமம் அற்றவன் . இந்த பத்தடனம் ரற்ற உடடயவநன இயம நயாகம் டகவரப் சபற்றவனாவான் . க்றள் (றள் 504: சதரிந் சதளிதல் அதகாரம் ) ணம் நாக் ற்றமம் நா அவற் ள் கநா க்க பகாளல் பாள் : ஒவடடய நல் ல ணங்கடளம் , டறகடளம் ஆராய்ந் அதல் அதகமாக உள்ளநதா அதன் ப அவடர மதப் பட நவண்ம் . ப் : இக்றளில் உள்ள சபாடள இன் பல பன் னாட் நிவனங்களில் உள்ள மனித வள நமன் பாட் டற தடலவர்கள் பன் பற்கறார் கள் என் படத எண்ணி வயக்காமல் இக்க ரயவல்டல. அன் பான தமழ் உள்ளங் கக் எங் கள வணக்கங் கள் . அடடா! அதற் ள் இக்கல் வயாண் ன் ரதல் பவத்நதர்டவ சநங் க வட்நடாமா? என் பல மாணவர்கள் ஆர்வமாகஷம் சல மாணவர்கள் தயக்கத்டம் நகட்படத வப்களில் கண்நடாம் . மாதரி வனாத்தாள்கள் மற் ம் அதற்கான வரடறகள் மாணவர்கக் கடந்த வார வப்களில் பற்ச அளிக்கப்பட்ட. நமலம் அதன் நகல் கள் Google Drive-ல் பதநவற்றம் செய்யப்பட் அடனத் சபற்நறார்கக்ம் லனத்தல் தகவல் சகாக்கப்பட்ள்ள. சபற்நறார்கள் அடத உபநயாகப்பத்தம் பள்டளகடள நதர்ஷக் தயார் செய் சகாள் ங் கள் . நதர்ஷ தனமான நவம்பர் 8 மற் ம் நவம்பர் 9 நததகளில் சபற்நறார்கள் தங் கள் பள்ளி கடளகளில் காத்தந், நதர்ஷ ரந்தஷடன் ழந்டதகடள அடழத் செல் லமா நகட்க்சகாள் கநறாம் . நவம்பர 15 மற் ம் 16 நததகளில் , சபற்நறார்கள் கட்டாயமாக தம் பள்டளகளின் வப் ஆசரியர்கடள பார்த் நதர்ஷ ரஷகடளம் பள்டளகளின் ரன் நனற்றத்டதம் சதரிந் சகாள் ங் கள் . நமலம் அத்தனங் களில் உங் கள் கத்கடள பதஷ செய் யஷம் ஐயப்பாகடள சதளிஷ பத்சகாள்ளஷம் ஓர் வாய் ப்பாக உபநயாகப்பத்தக சகாள்ளஷம் . சபற்நறார்கள் , பள்டளகளிடம் த்தக வாசப்டப ஊக்வங் கள் , அவர்கக் சமா யதான ஆர்வம் கண்ப்பாக வளம் . இம்மாத (நவம் பர் -2019 ) பள்ளி கால அட்டவடண 11/01/2019 – 11/02/2019 உண் 11/08/2019 – 11/09/2019 மதல் பவத் தர்ஷ 11/15/2019 – 11/16/2019 கட்டாய பற்தறார் ஆரியர் சந்ப் 11/22/2019 – 11/23/2019 உண் 11/29/2019 – 11/30/2019 இல் கல இதழ்: பனான ் , நவம ் பர் 2019. ஆசரியர் : வப்ரமணியன் . இடண ஆசரியர் : கார்த்கா.

Tampa Bay Tamil Academy...த ம ப ர ட தம ழ க கல க கழகம 501©3 இல ப நந க கமற ற ந ற வனம ச ய மடல Tampa Bay Tamil

  • Upload
    others

  • View
    1

  • Download
    0

Embed Size (px)

Citation preview

  • தாம்பா விரிகுடா தமிழ்க் கல்விக்கழகம் 501©3 இலாப நநாக்கமற்ற நிறுவனம் செய்தி மடல்

    Tampa Bay Tamil Academy 501©3 Nonprofit organization Newsletter

    வாழ்க தமிழ்! பக்கம்:1 வளரக் தமிழ்!

    திருமந்திரம்

    (எழுதியவர ்: திருமூலர)்

    சகால்லான் சபாய்கூறான் களவிலான் எள்குணன்

    நல்லான் அடக்கம் உடடயான் நடுெச்ெய்ய

    வல்லான் பகுத்து உண்பான் மாசிலான் கள்காமம்

    இல்லான் நியமத்து இடடயில் நின்றாநன!

    இனி பாடலின் பபாருள்:

    சகால்லான் - எந்த உயிடரயும் சகால்லாதவன்.

    சபாய்கூறான் - சபாய் சொல்லாதவன்.

    களவிலான் - பிறர ்சபாருடளக் கவராதவன்.

    எள்குணன் - அளவாக உண்பவன்.

    நல்லான் - நல்லடத செய்பவன் அல்லது சபாறுடம

    உடடயவன்.

    அடக்கம் உடடயான் - தன்னடக்கம் சகாண்டவன்.

    நடுெச்ெய்ய வல்லான் - விருப்பு சவறுப்பு அற்றவன்.

    பகுத்து உண்பான் - பிறருக்கு சகாடுத்து உண்பவன்.

    மாசிலான் - குற்றம் அற்றவன்.

    கள்காமம் இல்லான் – கள் காமம் அற்றவன்.

    இந்த பத்தடனயும் முற்ற உடடயவநன இயம நயாகம்

    டகவரப் சபற்றவனாவான்.

    திருக்குறள்

    (குறள் 504: சதரிந்து சதளிதல் அதிகாரம்)

    குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

    மிககநாடி மிக்க பகாளல்

    பபாருள்: ஒருவருடடய நல்ல குணங்கடளயும் ,

    குடறகடளயும் ஆராய்ந்து அதில் எது அதிகமாக

    உள்ளநதா அதன்படி அவடர மதிப்பிட நவண்டும்.

    குறிப்பு: இக்குறளில் உள்ள சபாருடள இன்று பல

    பன்னாட்டு நிறுவனங்களில் உள்ள மனித வள

    நமன்பாட்டு துடற தடலவரக்ள் பின்பற்றுகிறாரக்ள்

    என்படத எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்டல.

    அன்பான தமிழ் உள்ளங்களுக்கு எங்களது

    வணக்கங்கள் .

    அடடா! அதற்குள் இக்கல்வியாண்டின்

    முதல் பருவத்நதரட்வ சநருங்கி விட்நடாமா?

    என்று பல மாணவரக்ள் ஆரவ்மாகவும் சில

    மாணவரக்ள் தயக்கத்துடனும் நகட்படத

    வகுப்புகளில் கண்நடாம்.

    மாதிரி வினாத்தாள்கள் மற்றும் அதற்கான

    வழிமுடறகள் மாணவரக்ளுக்கு கடந்த வார

    வகுப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. நமலும்

    அதன் நகல்கள் Google Drive-ல் பதிநவற்றம்

    செய்யப்பட்டு அடனத்து சபற்நறாரக்ளுக்கும்

    புலனத்தில் தகவல் சகாடுக்கப்பட்டுள்ளது.

    சபற்நறாரக்ள் அடத உபநயாகப்படுத்தி தம்

    பிள்டளகடள நதரவ்ுக்கு தயார ் செய்து

    சகாள்ளுங்கள்.

    நதரவ்ு தினமான நவம்பர ் 8 மற்றும்

    நவம்பர ் 9 நததிகளில் சபற்நறாரக்ள் தங்கள்

    பள்ளி கிடளகளில் காத்திருந்து, நதரவ்ு

    முடிந்தவுடன் குழந்டதகடள அடழத்து

    செல்லுமாறு நகட்டுக்சகாள்கிநறாம். நவம்பர ்

    15 மற்றும் 16 நததிகளில் , சபற்நறாரக்ள்

    கட்டாயமாக தம் பிள்டளகளின் வகுப்பு

    ஆசிரியரக்டள பாரத்்து நதரவ்ு முடிவுகடளயும்

    பிள்டளகளின் முன்நனற்றத்டதயும் சதரிந்து

    சகாள்ளுங்கள். நமலும் அத்தினங்களில்

    உங்கள் கருத்துகடள பதிவு செய்யவும்

    ஐயப்பாடுகடள சதளிவு படுத்தி சகாள்ளவும்

    ஓர ் வாய்ப்பாக உபநயாகப்படுத்திக்

    சகாள்ளவும்.

    சபற்நறாரக்ள் , பிள்டளகளிடம் புத்தக

    வாசிப்டப ஊக்குவியுங்கள், அவரக்ளுக்கு

    சமாழி மீதான ஆரவ்ம் கண்டிப்பாக வளரும்.

    இம்மாத (நவம்பர ்-2019 ) பள்ளி கால

    அட்டவடண

    11/01/2019 –

    11/02/2019

    உண்டு

    11/08/2019 –

    11/09/2019

    முதல் பருவத் ததர்வு

    11/15/2019 –

    11/16/2019

    கட்டாய பபற்தறார்

    ஆசிரியர் சந்திப்பு

    11/22/2019 –

    11/23/2019

    உண்டு

    11/29/2019 –

    11/30/2019 இல்கல

    இதழ்: பதினான்கு, நவம்பர் 2019.

    ஆசிரியர ்: சிவசுப்பிரமணியன்.

    இடண ஆசிரியர ்: கார்த்திகா.

  • தாம்பா விரிகுடா தமிழ்க் கல்விக்கழகம் 501©3 இலாப நநாக்கமற்ற நிறுவனம் செய்தி மடல்

    Tampa Bay Tamil Academy 501©3 Nonprofit organization Newsletter

    வாழ்க தமிழ்! பக்கம்:2 வளரக் தமிழ்!

    பசய்தி மடல் ஆசிரியர் பகுதி

    சென்ற மாத இதழில், சிறுகடத பங்களிப்பாற்றிய திரு.ஸ்ரீனிவாென்

    அவரக்ளுக்கும் ,அம்மா என்ற தடலப்பில் கவிடத நல்கிய திரு ராஜா டவரமுத்து

    அவரக்ளுக்கும் ஆசிரியர ் குழு ொரப்ில் நன்றி சதரிவித்துக்சகாள்கிநறாம்.

    இதச்தாடக்கம் ஓர ் ஊக்கமாக அடமந்து நம் இதழில் தங்கள் திறடமகடள

    சவளிப்படுத்த பலர ்முன்வந்திருக்கிறாரக்ள் என்பது மகிழ்வான செய்தி.

    இம்மடலில் உங்கள் எழுத்துக்கடள (சிறுகடத, கவிடத, கடட்ுடர,

    சமாழிஆராய்ெச்ி) சவளியிட விருப்பம் உள்ளவரக்ள் ஆசிரியர ் குழுடவ

    அணுகவும்.

    பதாடர்ந்து வரும் வாசகர் கருத்துகளுக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி!!!

    TBTA பள்ளி அங்கீகாரம், தற்தபாகதய நிகல:

    டிெம்பர ்13 முதல் 15 நததியில் தணிக்டகக்குழு நம் பள்ளிடய

    ஆய்வு நமற்சகாள்ள இருக்கிறாரக்ள். இம்முக்கிய நிகழ்வுக்கு நம்டம

    தயார ்செய்துசகாள்ள பள்ளி நிரவ்ாகக்குழு விடரவில் சில குறிப்புகடள

    சபற்நறார,் ஆசிரியர ்மற்றும் குழந்டதகளுக்கு வழங்க இருக்கிறது.

  • தாம்பா விரிகுடா தமிழ்க் கல்விக்கழகம் 501©3 இலாப நநாக்கமற்ற நிறுவனம் செய்தி மடல்

    Tampa Bay Tamil Academy 501©3 Nonprofit organization Newsletter

    வாழ்க தமிழ்! பக்கம்:3 வளரக் தமிழ்!

    நவீன பயன்பாடுகளின்

    தமிழாக்கம்

    ஆசிரியர் அறிமுகம்

    திருமதி சுமித்ரா ராசதவலு

    பள்ளிப்பருவத்தில் தமிழ்வழிக்கல்வி

    கற்றதாலும் தன் தந்டதயாரின் ஆசிரிய

    பணியாலும், இவருக்கு சமாழி மீதான ஆரவ்ம்

    வளரந்்தது. நெடவ மனப்பான்டமயும் சமாழி

    ஆரவ்மும் இயல்பிநலநய இருந்தடமயாலும் ,

    சிறு வயதில் இவர ் தமிழ் நபெச்ு நபாட்டிகளில்

    கலந்து சகாண்ட அனுபவத்தாலும், இவர ்இன்று

    பல்நவறு சமாழி, தமிழ் இன நமடடப்

    நபெச்ுகளில் பங்காற்றி வருகிறார.் சமாழி

    பற்றாலும் ஆசிரிய பணி மீதான நாட்டத்தாலும்

    TBTA-வில் இடணந்து செயல்படட்ு வருகிறார.்

    சொந்த ஊர ்: நதசூர,் திருவண்ணாமடல மாவட்டம்,

    தமிழ்நாடு.

    திருமதி உதய கீரத்்தி குமாரசாமி

    நம்மில் பலடரப் நபான்று இவர ் ஆங்கில

    வழிக்கல்வி முடறயில் கற்றாலும் நம் சமாழிநய

    விருப்ப பாடமாக இருந்தது. உயரந்ிடல பள்ளி

    கால கட்டங்களில் எண்ணற்ற தமிழ் நபெச்ு

    நபாட்டிகளில் பங்கு சபற்று பரிசுகள்

    சவன்றடத நிடனவுகூரக்ிறார.் வரலாற்று

    கடதகள் வாசிப்பது இவருக்கு பிடித்தமான

    செயல். ஆசிரிய பணி மீதான நாட்டத்தாலும்

    குழந்டதகநளாடு இருப்பது மகிழ்டவ

    தருவதாலும் சமாழியின் நமலுள்ள அளப்பரிய

    ஈடுபாட்டாலும் TBTA-வில் இடணந்து ஆசிரிய

    பணியாற்றி வருகிறார ்

    சொந்த ஊர ்: திருசநல்நவலி, தமிழ்நாடு

    இவரக்ள் இருவரின் தன்னலமற்ற தசகவ பமன்தமலும் வளர தமிழ்

    பள்ளி தம் நல்வாழ்த்துக்ககள பதரிவித்துக் பகாள்கிறது!

    Portal – வடலவாெல்

    Webpage – வடலப்பக்கம்

    Webcasting – வடலபரப்பு

    Netizen – வடலவாசி

    Browser – உலாவி

    Server – புரவன்

    Client – கிடளயன்

    Terminal – முடனயம்

    Workstation – பணி

    நிடலயம்

    Node – கணு

    Search Engine – நதடு சபாறி

    E-mail – மின் அஞ்ெல்

    E-Commerce – மின்

    வணிகம்

    Download – பதிவிறக்கம்

    Upload – பதிநவற்றம்

    Encryption – மடறயாக்கம்

    Decryption – மடறவிலக்கம்

    Hackers – ஊடுருவிகள்

  • தாம்பா விரிகுடா தமிழ்க் கல்விக்கழகம் 501©3 இலாப நநாக்கமற்ற நிறுவனம் செய்தி மடல்

    Tampa Bay Tamil Academy 501©3 Nonprofit organization Newsletter

    வாழ்க தமிழ்! பக்கம்:4 வளரக் தமிழ்!

    மானுட உயிரக்ள் அடனத்திற்கும் பிறப்பு ஒத்தவடகயில்

    அடமந்திருந்தநபாதினும், குடிப்பிறப்பு, பணம், பதவி, வெதிவாய்ப்புகள் இன்ன

    பிறவற்றில் உள்ள நவறுபாடுகள் காரணமாக அடவ ஒநர வடகயான

    சிறப்டபயும், மதிப்டபயும் ெமூகத்தில் சபறுவதில்டல. இன்று

    நநற்றல்ல…வள்ளுவர ் காலத்திநலநய நம் ெமூகம் இப்படித்தான்

    இருந்திருக்கின்றது. அதனால்தான்,

    ”பிறப்பபாக்கும் எல்லா வுயிரக்்கும் சிறப்பபாவ்வா

    பசய்பதாழில் தவற்றுகம யான்”

    என்று அவர ்குறள் எழுதநவண்டிய சூழல் ஏற்பட்டிருக்கின்றது.

    வளடமயும் வறுடமயும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள்நபால் ெமூகத்தில்

    என்றுமிருப்படவ. வளமான வாழ்வுசபற்நறார ் அடனவரும் எளிநயாரக்்குதவும்

    வளமான மனத்டதயும் சபற்றிருப்பர ் என்று கூறுவதற்கில்டல. அப்படிநய

    உதவிசெய்யப் புகுநவாரும் சபரும்பாலும் தம் சபயருக்குக் கிடடக்கப்நபாகும்

    விளம்பரத்டதயும், தங்கள் கணக்கில் நெரப்நபாகும் புண்ணியத்டதயும்

    எண்ணியுநம அறெச்ெயல்களும் சதாண்டும் புரிவதாய்த ்நதான்றுகின்றது.

    ”அன்ன சத்திரம் ஆயிரம் கவத்தல்

    ஆலயம் பதி னாயிரம் நாட்டல்

    பின்ன ருள்ள தருமங்கள் எல்லாம்

    பபயரவ்ி ளங்கி ஒளிர நிறுத்தல்”

    என்று தருமவான்களின் உடக்ிடடடய சவளிப்படடயாய்த் தன் பாட்டில்

    கூறுகின்ற பாரதி, இதுநபான்ற தருமங்கள் யாவும் அடதெ ் செய்நவாரின்

    சபயடர ஒளிநயாடு நிறுத்த உதவுகின்றனநவயன்றி நவறுபயனில்டல என்று

    கூறுவடத நாம் எண்ணிப் பாரக்்கலாம்.

    இன்டறய சூழலில் ஆலயத்திற்குக் குழல்விளக்கு நபாடட்ுத்தரும்

    இடறதச்தாண்டரக்ூட, அந்தக் குழல்விளக்கின் சவளிெெ்ம் சவளியில்

    கசிந்துவிடாதபடி அதில் தம்முடடய ’பீடும் சபயரும்’ (நடுகல்நபான்று)

    எழுதிவிடுகின்றார.் ஆதலால் அதச்தாண்டரின் புகசழாளியின்முன்

    குழல்விளக்கின் ஒளியும் குன்றிப்நபாய்விடுகின்றது.

    தசக்கிழார் காட்டும் பதாண்டுபநறி!

    - தமகலா இராமமூரத்்தி.

  • தாம்பா விரிகுடா தமிழ்க் கல்விக்கழகம் 501©3 இலாப நநாக்கமற்ற நிறுவனம் செய்தி மடல்

    Tampa Bay Tamil Academy 501©3 Nonprofit organization Newsletter

    வாழ்க தமிழ்! பக்கம்:5 வளரக் தமிழ்!

    அப்படியானால் உண்டமயான இடறதச்தாண்டு என்பது என்ன?

    இதற்கு விடடபகரக்ின்றது சதய்வெந்ெக்கிழாரின் திருதச்தாண்டர ் புராணம்

    எனும் சபரிய புராணம். இடறபக்திெ ் செல்வரக்ளான சதாண்டரக்ள்

    எவ்வாறிருக்கநவண்டும் என்படத இதன் வாயிலாய் நாமும் சதரிந்து

    சதளியலாம்.

    ”இடறவனின் உண்டமத ் சதாண்டரக்ள் தமக்கு வரும் ஆக்கத்டதயும்,

    நகடட்டயும் ஒன்றாகநவ எண்ணும் இயல்பினர;் அவரக்ள் (உலகியல் ொரந்்த)

    எந்தப்சபாருள்மீதும் பற்று டவப்பதில்டல; அவரக்ளுக்கு மண்ணாலான ஓடும்,

    விடலமதிப்பில்லாெ ்செம்சபான்னும் ஒத்த தன்டமயனநவ. இதச்தாண்டரக்ளின்

    பற்றும், பாெமும் பற்றுக்கடள அறுக்கும் சிவபரம்சபாருள்மீது மடட்ுநம!

    அடதத்தாண்டி, வீடுநபற்றுக்கும் ஆடெப்படாத விறல்வீரரக்ள் இவரக்ள்” என்று

    சதாண்டரக்ளின் நல்லியல்டப விண்டுடரக்கின்றார ் சதாண்டரச்ீர ்

    பரவுவாராகிய நெக்கிழார.்

    தகடும் ஆக்கமும் பகட்ட திருவினார்

    ஓடும் பசம்பபானும் ஒக்கதவ தநாக்குவார ்

    கூடும் அன்பினில் கும்பிடதல அன்றி

    வீடும் தவண்டா விறலின் விளங்கினார ்

    (திரு.சதா.புராணம்– திருக்கூட்டெச்ிறப்பு)

    ’ஓடும் செம்சபான்னும் ஒக்கநவ நநாக்கும்’ சதாண்டர ் கூடட்சமல்லாம்

    கடதகளிலும் காவியங்களிலும் மடட்ுநம காணக்கூடியடவ; நிஜத்தில் அப்படி

    யாநரனும் இருப்பநரா? என்நறார ்ஐயமும் நமக்கு எழுவது இயல்நப!

    சதாண்டரக்ளில் சபரும்பாநலார ் செம்சபான்டனயும் ஓடட்டயும் ஒன்றாய்

    நிடனக்கும் அளவிற்கு வாழ்வியல் இன்பங்கடள சவறுத்தவரக்ளில்டல;

    சபான்னாடெடய ஒழித்தவரக்ளில்டல என்பதுதான் எதாரத்்தம்!

    பின், நெக்கிழார ் சதாண்டரத்ம் இயல்டப எடதடவத்து அல்லது யாடரடவத்து

    நமற்படி வடரயறுத்தார ் என்று சிந்திக்கும்நபாது அதற்கான விடட

    புலப்படுகின்றது.

    ஆம், நெக்கிழாரின் வடரயடறக்கு முற்றாய்ப் சபாருந்தக்கூடிய

    இடறதச்தாண்டர ்ஒருவர ்அன்று இருந்தார.் மங்டகயரக்ுல திலகமும், சிவநநயெ ்

    செல்வியுமான திலகவதியாரின் அருடமத் தம்பியாய், மருள்நீக்கியாராய்ப்

    பிறந்து, ெமண ெமயத்டதெ ் சிலகாலம் ொரந்்திருந்து, பின்பு தமக்டகயின்

    வழிகாடட்ுதலின்படிெ ் டெவசநறிக்குத் திரும்பிய அருள்சநறிெ ் செல்வரான

    திருநாவுக்கரெப் சபருமாநன அந்த அருந்சதாண்டர!்

  • தாம்பா விரிகுடா தமிழ்க் கல்விக்கழகம் 501©3 இலாப நநாக்கமற்ற நிறுவனம் செய்தி மடல்

    Tampa Bay Tamil Academy 501©3 Nonprofit organization Newsletter

    வாழ்க தமிழ்! பக்கம்:6 வளரக் தமிழ்!

    நாவுக்கரெர,் தம் வாழ்வின் இறுதிப்பகுதியில் திருப்புகலூர ்எனும் சிவத்தலத்தில்

    திருமடம் ஒன்டற நிறுவிெ ்சிவதச்தாண்டும், உழவாரப்பணியும் (நகாயிடலயும்

    அதன் சுற்றுப்புறங்கடளயும் குப்டபகளின்றிெ ்சுத்தம்செய்தல்) புரிந்துவந்தார.்

    தூசவண்மதி சூடிய பிரானின் சபருடமயிடன அருந்தமிழ்ப் பாக்களாய் இயற்றி,

    நதவாதி நதவனான அவனுக்கு ஆரமாய்ெ ் சூட்டி அழகுபாரத்்திருந்த வாகீெரின்

    உலகாயதப் பற்றற்ற நிடலடயக் குவலயத்துக்கு உணரத்்தவிரும்பிய

    இடறயனார,் நாவுக்கரெர ் உழவாரப்பணி செய்துவந்த இடத்தில் மண்நணாடு

    சபான்டனயும் நவமணிகடளயும் கலந்திருக்கெச்ெய்தார.்

    உழவாரம் செய்துவந்த அப்பரச்பருமான், சபான்னும் விடலயுயரந்்த மணிகளும்

    மண்ணில் மின்னுவடதக் கண்டார.் ஆன்ம பலங்சகாண்ட அந்த வீரர ்

    அவற்டறக்கண்டு ெற்நறனும் சித்தத்தில் ெபலம் சகாண்டாரில்டல; அடவயும்

    அவர ் பாரட்வக்குக் நகாயிலின் தூய்டமடயக் சகடுக்கும் குப்டபகளாகநவ

    நதான்றின! ஆதலால் மற்ற குப்டபகநளாடு அவற்டறயும் தம் உழவாரத்தில்

    வாரிசயடுத்துத ்தூரவீசினார.்

    ”பசம்பபான்னும் நவமணியுஞ் தசண்விளங்க ஆங்பககவயும்

    உம்பர்பிரான் திருமுன்றில் உருள்பருக்கக உடபனாக்க

    எம்பபருமான் வாகீசன் உழவாரத் தினிதலந்தி

    வம்பலரப்மன் பூங்கமல வாவியினில் புகபவறிந்தார.்”

    (திரு. சதா. புராணம் – திருநாவுக்கரசு நாயனார ்புராணம்)

    என்று நாவுக்கரெப் சபருமானின் தூய்டமயான சதாண்டுளத்டத நாவினிக்கப்

    பாடிய நெக்கிழார,் உண்டமத ் சதாண்டசரன்பவர ் இவ்வாறு உயரவ்ு தாழ்வு

    பாராெ ் ெமநநாக்குடடயவராகநவ இருக்கநவண்டும் என்ற முடிவுக்கு

    வந்திருக்கநவண்டும். அந்த அடிப்படடயில்தான் உண்டமத ் சதாண்டருக்கான

    இலக்கணத்டத அவர ் தம் பாடலில் வகுத்திருக்க நவண்டும் என்று கருதுவதில்

    தவறில்டல.

    இத்துடண மனடவராக்கியத்டதயும், பற்றற்ற நிடலடயயும் இன்டறய

    இடறதச்தாண்டரக்ளிடம் நாம் எதிரப்ாரக்்கவியலாது; எதிரப்ாரக்்கவும் இல்டல.

    எனினும் சுயவிளம்பரமும், தம் சதாண்டு குறித்த அகந்டதயும் அவரக்ள்

    மனத்டதவிடட்ு அகலநவண்டியது அவசியம். சதாண்டு செய்யுமிடத்தில்

    அடக்கமும் அருள்நநாக்கமும் மலரந்்திருக்க நவண்டுநம தவிரத் தற்சபருடம

    நதடவயில்டல. அப்நபாதுதான் செய்திடும் அறெச்ெயல் புனிதமடடயும். அதற்கு

    மனிதடன ஆட்டிப்படடக்கும் ’யான்’ எனும் அகங்காரமும், ’எனது’ எனும்

    மமகாரமும் ஒழியநவண்டும். இவ்வாறு, அகந்டதயின்றி இடறவரக்்கும், ஏடழ

    எளிநயாரக்்கும் சதாண்டு செய்நவாரின் தூயஉள்ளத்தில் இடறவன்

    வாழ்கின்றான்! அங்நக அவன் நகாயில் சகாள்கின்றான்!

  • தாம்பா விரிகுடா தமிழ்க் கல்விக்கழகம் 501©3 இலாப நநாக்கமற்ற நிறுவனம் செய்தி மடல்

    Tampa Bay Tamil Academy 501©3 Nonprofit organization Newsletter

    வாழ்க தமிழ்! பக்கம்:7 வளரக் தமிழ்!

    தகள்வி: "தக்கார் தகவிலார் என்பது அவரவர ்

    எசச்த்தால் காணப்படும்" (நடுவு நிடலடம #4)

    என்ற குறளில் திருவள்ளுவர ்என்னதான் பசால்ல வருகிறார?் உடர எழுதிய

    சபருமக்கள் அடத பற்றி ெரியாக குறிப்பிடவில்டல. இங்தக குறிப்பிடுகின்ற

    'எசச்ம்' என்பது ஒருவரின் மக்ககள (பிள்களககள) குறிக்கின்றதாக

    பசால்கின்றனர.் அவ்வாறு எடுத்துக் பகாண்டால் பிள்களதய இல்லாத

    ஒருவகர எவ்வாறு தக்கார் தகவிலார் என்று கருதுவது?

    பதில்: எெெ்ம் என்ற சொல்லுக்கு அகராதி பல சபாருடக்டள தருகின்றது.

    1. மிெெ்ம் 2. பறடவ முதலியவற்றின் மலம் 3. குடறபாடு

    4. ெந்ததி 5. (இலக்கணம்) சபயசரெெ்ம்; விடனசயெெ்ம்

    6. (இலக்கணம்) சதாக்கு நிற்கும் சொல்

    7. யாகம் - sacrifice (தியாகம்)

    இவற்றில் நமற்குறித்த குறளுக்கு தகுந்த சபாருள் அளிக்கக்கூடிய சொல் -

    தியாகம் "What is being sacrificed".

    ஒருவர ்தக்காரா - நடுவு நிடலடம உடடயவரா (impartial/just) அல்லது தகவிலரா -

    நடுவு நிடலடம அல்லாதவரா (partial/unjust)என்படத எடதக் சகாண்டு அறிய

    முடியும் என்பது நகள்வி.

    அதற்கு பதில்: அவரக்ள் நடுவு நிடலடமயில் இருந்து சபயராமல் இருக்கும்

    சபாருடட்ு எடத தியாகம் செய்ய முற்படுகிறாரக்நளா , அதிலிருந்து அவரக்ளின்

    நடுவுநிடலடமயின் தரத்டத அறிந்து சகாள்ளலாம் என்பது என் கருத்து. இதற்கு

    என் மனதில் நதான்றிய உதாரணங்கள் இரண்டு; மன்னன் அரிெெ்ந்திரனும்,

    மன்னன் மனுநீதி நொழனும். மன்னன் அரிெெ்ந்திரன் தன் மகன் நலாகிதாெனின்

    தகள்வி பதில் பகுதி.

    -முகனவர் பரிமளா நாதன்

  • தாம்பா விரிகுடா தமிழ்க் கல்விக்கழகம் 501©3 இலாப நநாக்கமற்ற நிறுவனம் செய்தி மடல்

    Tampa Bay Tamil Academy 501©3 Nonprofit organization Newsletter

    வாழ்க தமிழ்! பக்கம்:8 வளரக் தமிழ்!

    ெடலத்டத , இடுகாடட்ுக் கட்டணதட்த தந்தாலன்றி எரிக்க விட முடியாது என்று

    தன் மடனவியிடம் நடுவு நிடலடமயுடன் நின்று நபாராடிய கடத நிடனவுக்கு

    வந்தது. தன் மகன் , தன் மடனவி என்றும் பாராமல் தன் கடடமடய நடுவு

    நிடலடமயுடன் ஆற்றிய மனப்பாங்கும் , அதனால் அந்த மன்னன் செய்த

    தியாகமும் நிடனவுக்கூறத்தக்கது.

    அநத நபால், மனு நீதி நொழன், எந்தத்தந்டதயும் இழக்க விரும்பாத தன் பிள்டளெ ்

    செல்வத்டத நடுவு நிடலடமயின் சபாருடட்ு இழக்க முடிவு செய்து, முடிடவ

    செயலாக்கினான். நீதியின் சபாருடட்ு பசுவின் பிள்டளடயயும் தன்

    பிள்டளடயயும் ெமன் செய்து, சீரத்ூக்கும் நகாலாக நின்று நீதி வழங்கினான்.

    நடுவு நிடலடம நமற்சகாண்டதின் சபாருடட்ு , உயிரினும் நமலான தன் மகடன

    தியாகம் செய்தான். அது தான் அந்த எெெ்ம் - sacrifice.

    நமன்மக்கள் நடுவு நிடலடமயுடன், ெமன் செய்து சீர ் தூக்கும் நகால் நபால்

    அடமந்திருக்க பல ெந்தரப்்பங்களில் நண்பரக்டளயும், உற்றாரக்டளயும்

    படகத்திருக்க நவண்டியிருக்கும்; மனு நீதி நொழன் நபால் உறடவ இழக்கவும்

    நவண்டியிருக்கும். இந்த இழப்டபத் தான், இந்த தியாகங்கடளத் தான் வள்ளுவர,்

    "அவரவர ்தம் எெெ்த்தால் அறியப்படும்” என்கிறார ்நபாலும். இங்கு எெெ்ம் என்பது

    "மக்களும்" அல்ல "விடனப்பயனும்" அல்ல.

    குறிப்பு: இநத அதிகாரத்தில் இரண்டாம் குறள்

    "பசப்பம் உகடயவன் ஆக்கம் சிகதவின்றி

    எசச்த்திற்கு ஏமாப்பு உகடத்து"

    என்கிறது. இங்கும் 'எெெ்ம்' என்ற சொல் வருகிறது. ஆனால் இந்தக் குறளில் அது

    'மக்கடள' அல்லது 'ெந்ததிடயக்' குறிக்கிறது. ஏன்?

    தன் செல்வத்டத செப்பமாக (protect/preserve/build) டவத்திருப்பன் அடத தன்

    எெெ்த்திற்கு (posterity/successors) சபருக்கியும் பாதுகாப்பாகவும் சென்று

    அடடவிப்பான் என்பது இதன் சபாருள்.இதில் 'செப்பம்' என்பது நடுவு

    நிடலடமடயக் குறிக்க வாய்ப்பில்டல.செப்பம் என்றால் நபாற்றி, பாதுகாத்தல்.

    இது எவ்வாறு நடுவு நிடலடம என்ற அதிகாரத்தில் இடம் சபற்றது என்பது

    சதரியவில்டல.

    குறடள சதாகுத்தவடரத்தான் நகடக் நவண்டும்.

  • தாம்பா விரிகுடா தமிழ்க் கல்விக்கழகம் 501©3 இலாப நநாக்கமற்ற நிறுவனம் செய்தி மடல்

    Tampa Bay Tamil Academy 501©3 Nonprofit organization Newsletter

    வாழ்க தமிழ்! பக்கம்:9 வளரக் தமிழ்!

    மருத்துவப் பகுதி

    திருமதி கிருத்திகா முத்துசாமி

    மூலிகக பபயர:் அருகம்புல்

    தாவரவியல் பபயர்: டெநனாடான் டக்டிலான் (லின்) சபரெ்ஸ்

    பாடல் :

    தபாகாத ததாஷவிகன தபாகப் பிணியகன்று

    ததகாதி பயல்லாஞ் பசழிக்கதவ ஸ்ரீ வாகாய்

    அடரத்ந்கத பிள்களக் கணியா தலால்

    திடமாங் கணபதிபத் ரம்

    -ததகரயர ்

    மருத்துவப் பயன்கள் : நம் உடடல சுறுசுறுப்பாக டவக்க உதவும். இரத்தம்

    அதிகரிக்கும். வயிற்றுப்புண், இரத்த அழுத்தம், நீரிழிவு நநாய், ெளி, டெனஸ், ஆஸ்த்துமா,

    நரம்பு தளரெ்ச்ி, நதால் வியாதி குணமாகும்,உடல் இடளக்க உதவும்,இரவில் நல்ல தூக்கம்

    வரும், புற்றுநநாய்க்கு நல்ல மருந்து,மூடட்ு வலி,கரப்்பப்டப நகாளாறுகள், பல் ஈறு

    நகாளாறுகள் நீங்கும்,மலெச்ிக்கல் நீங்கும், கண்களுக்கு மருந்தாகும்.

    பயன் தரும் பாகங்கள் : ெமூலம். (முழுதும்) அருகம்புல்லின் துளிர ்இடலகள், அதன்

    கடட்டகள்(தண்டு மற்றும் நவர)் ஆகிய அடனத்துநம மருத்துவப் பயன்கடள உடடயன

    ஆகும்.

    அருகம்புல் சாறு பசய்முகற :

    அருகம்புல்டல நன்கு அலசி தூய்டமபடுத்தியப்பின் இஞ்சி சிறிய துண்டு நெரத்்து அடரத்து ொறு எடுத்து வடித்துக் சகாள்ளவும். விரும்பினால் நதன் கலந்து

    பருகலாம்.காடலயில் சவறும் வயிற்றில் குடித்து வர நல்ல பலங்கடளக் காணலாம்.

    பசய்முகற மற்றும் பயன்கள்:

    • கணுநீக்கிய அருகம்புல் 30 கிராம், மாதுடள இடல 30 கிராம் அடரலிட்டர ் நீரில்

    நபாடட்ு கால் லிட்டராகக் காய்ெச்ி 50 மி.லி. அளவாக 2 மணி நநரத்திற்கு ஒரு முடற

    குடித்து வந்தால் காது, மூக்கு, ஆெனவாய் இரத்த ஒழுக்கு நிற்கும். சவப்பம்

    தணியும், மாத விலக்குெ ்சிக்கல் நீங்கும்.

    • கணுநீக்கிய அருகம்புல் ெமூலம் 30 கிராம் சவண்சணய் நபால் அடரத்துெ ்

    ெமஅளவு சவண்சணய் கலந்து 20 முதல் 40 நாள்கள் வடர ொப்பிட உடல் தளரெ்ச்ி

    நீங்கி உறுதிப்படும். அறிவு மிகுந்து முக வசீகரம் உண்டாகும்.

  • தாம்பா விரிகுடா தமிழ்க் கல்விக்கழகம் 501©3 இலாப நநாக்கமற்ற நிறுவனம் செய்தி மடல்

    Tampa Bay Tamil Academy 501©3 Nonprofit organization Newsletter

    வாழ்க தமிழ்! பக்கம்:10 வளரக் தமிழ்!

    • அருகம்புல் ெமூலம் 30 கிராம், கீழாசநல்லிெ ்ெமூலம் 15 கிராம் இவற்டற டமயாய்

    அடரத்துத் தயிரில் கலக்கி காடலயில் குடிக்க சவள்டள, நமக அனல், உடல்

    வறட்சி, சிறுநீரத்் தாடரயில் உள்ள புண்ணால் நீரக்்கடுப்பு, சிறு நீருடன் இரத்தம்

    நபாதல் ஆகியடவ தீரும்.

    • அருகம்புல் 30 கிராம் அடரத்துப் பாலில் கலந்து பருகி வர இரத்த மூலம்

    குணமடடயும்.

    • நவண்டிய அளவு புல் எடுத்து சிறிதளவு மஞ்ெள் நெரத்்து அடரத்து உடலில் தடவி

    சில மணி நநரம் கழித்துக் குளித்து வரெ ்சொறி, சிரங்கு, அடங்காத நதால் நநாய்,

    நவரக்்குரு, நதமல், நெற்றுப்புண், அரிப்பு (தினவு), நவனல் கட்டி தீரும்.

    • அருகம் நவர ்30 கிராம், சிறுகீடர நவர ்15 கிராம், மிளகு 5 கிராம், சீரகம் 5 கிராம்,

    ஒரு லிட்டர ் நீரில் நெரத்்துக் கால் லிடட்ராகக் காய்ெச்ி, பால், கற்கண்டு கலந்து

    பருக மருந்து வீறு தணியும். (மருந்து வீறு: கடும் மருந்துகடள உடச்காள்வதால்

    பல்சீழ்பிடித்து, வாய் வயிறு சவந்து காணப்படுதல்).

    • அருகு ெமூலம் 100 கிராம், மிளகு 75 கிராம், சீரகம் 50 கிராம் இடித்து 1 லிட்டர ்நல்சலண்சணயில் நபாடட்ு 15 நாள்கள் கடும் சவயிலில் டவத்து 45, 90, 150 நாள்கள் தடலயில் தடவி வரக் கண்நநாய்கள் தீரும்.

    • 1 கிநலா அருகம் நவடர ஒன்றிரண்டாய் இடித்து 8 லிட்டர ்நீரில் இடட்ு 1 லிடட்ராக

    வற்றக் காய்ெச்ி வடித்து 1 லிட்டர ் நல்சலண்சணய் கலந்து அமுக்கராக்கிழங்கு,

    பூமிெ ் ெரக்்கடரக் கிழங்கு வடகக்கு 20 கிராம் பால் விடட்ு சநகிழ அடரத்துக்

    கலக்கிெ ் சிறுதீயில் பதமுறக் காய்ெச்ி வடித்து எடுத்த எண்சணடய(அ-

    ருகுத்டதலம்) கிழடமக்கு ஒரு முடற தடலயில் இடட்ு அடரமணி கழித்துக்

    குளித்து வர வாதம், பித்தம், சநஞ்சுவலி, வயிற்சறரிெெ்ல், உடல் வறட்சி,

    மூலெச்ூடு, தடலசவப்பு, நீரக்்கடுப்பு ஆகியடவத் தீரும்.

    அருகம் நவர,் நன்னாரி நவர,் ஆவாரம் நவரப்்படட்ட, குமரி நவர ்வடகக்கு 50 கிராம் 2

    லிட்டர ்நீரில் நபாடட்ு அடர லிட்டராகக் காய்ெச்ி வடித்து 100 மி.லியாக நாடளக்கு 5

    நவடள சகாடுக்க மது நமகத்தால் உண்டான மிகு தாகம் தணியும்