24
1.0 மமமமமமமம மமமமம மமமமம மமமமமமமம மமமமம மமமமமம மமமமமம ம மமமமமமம” வவ மமமமமமம மமம மமமமமமமமமமமம மமமமம மமமமம மமமமம மமமமமமமமமமம மமம மமம மமமமமமமமமமமமமம வவவ மமமமமமமமமமமம. மமமமமமமமம மமமமமமமமமம, மமமமமமமமம மமமமமமம, மமமமமமம பவ மமமமமமமமமமமம மம மமமமமமமமமம, மமமமமமமமம , மம மம ம பவ மமமமமமம மமமமமமமமமமமம மமமமமமம மம . மம மமம வ வ பபப மம மமமமமம மமமமமம மமமமமமமம மமமமம . மமமமமம மமமமமமமமம, மமமமமமம மமமமமம, மமம மமமம , மமமமமமமம மமம மமமம, மமமமமம மம மம பப ப , மமமமமமமமமம, மமமமம மமமமமம மம மமமமம மமமமமமமமம மம மமமமம மம .-மம மம மம ம மமமமம வவபவ . மமமமமமம மமமமமமமமமமம மமமமம மமமமமம மமம மம . மமமமமமம வவ மமம ம மமமம மமமம மமமமமமமமமமம மமமம பபவ . மமமமமமமமமமமமமமம மமமமமமமமம மம ம பவ . மம 1912-மமமமம மமமமமம மமமமம 25-மமமமம மமமமமமம ,

thamil

Embed Size (px)

DESCRIPTION

about katral karpittal

Citation preview

Page 1: thamil

1.0 முன்னுரை�

“ தமிழ் உன்ரை�வளர்த்தது

”தமிரை� நீயும் வளர்க்க வேவண்டும்

இருபதாம் ஆம் நூற்றாண்டின் புகழ் பெபற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவர் இவ்ரைவ� வ�ிகரைளச் சித்திரை�த்துச் பெசன்றுள்ளார். இலக்கியக் கட்டுரை�கள்,

ஆ�ாய்ச்சி நூல்கள், வேபான்றரைவ மட்டுமன்றிப் பல சிறுகரைதகள், புதி�ங்கள், வாழ்க்ரைக வ�லாறுகள் வேபான்றவற்ரைறயும் எழுத்துலகில் பரைறசாற்றமிக்க

டாக்டர் மு. வ�த�ாசன் அவர்களால் பரைடக்கப்பட்டது என்பது மரைறக்க முடியா உண்ரைமகள் ஆகும். அறமும் அ�சியலும், அ�சியல் அரைலகள், கள்வேளா

காவியவேமா, பெ=ஞ்சில் ஒரு முள், பச்ரைசயப்பர், ம�ச்சான்று, உலகப் வேபவே�டு வேபான்ற அ�ியா இலக்கியச் சுவடுகள் மு.வ- வின் ரைகவண்ணத்தில் ஆக்கம்

பெபற்றரைவவேயஆகும்.

தமிழ் இலக்கிய உலகத்திற்கு எ�ில் இரைணக்க வந்த மு. வ�த�ாச�ார் வட ஆற்காடு திருப்பத்தூர் தாலுகா வேவலம் என்ற கி�ாமத்தில் திரு. முனுசாமி

முதலியாருக்கும் அம்மாக்கண்ணு அவர்களுக்கும் பிறந்தவர். இவர் 1912-ஆம் ஆண்டு ஏப்�ல் மாதம் 25- ஆம் திகதி பிறந்து, திருவேவங்கடம் என்ற பெபயருக்குச்

உ�ிரைமயாளர் ஆ�ார். ஆ�ால் காலப்வேபாக்கில் வ�த�ாசன் என்ற பெபயவே� =ிரைலத்து =ின்றது. இளரைமயில் ஆதா�க் கல்விரைய கி�ாமத்திலும், உயர்

=ிரைலக் கல்விரைய அருகிலுள்ள திருப்பத்தூ�ிலும் 1928 ல்முடித்தார்.

மு.வ. அவர்களின் இளரைம வாழ்வும் பெதாடக்கக் கல்வியும் வேவலம் என்னும் சிறிய கி�ாமத்துடன் இரையந்து வளர்ந்தது. உயர்=ிரைலக் கல்விரையத்

திருப்பத்தூ�ில் கற்றுத் வேதர்ந்து, த�து பதி�ாறாவது வயதில் பள்ளி இறுதித் வேதர்வில் பெவற்றி பெபற்றார். 1928- ம் ஆண்டில் திருப்பத்தூர் தாலுகா

அலுவலகத்தில் சில காலம் எழுத்த�ாகப் பணியாற்றி�ார். பிறகு, திருப்பத்தூர் முருரைகய முதலியார் என்பவ�ிடம் தமிழ் கற்கத் பெதாடங்கி�ார்.

தமி�ின் மீதிருந்த பற்றால் 1931- இல் வித்வான் முதல் =ிரைலத் வேதர்வில் வேதர்ச்சி பெபற்றார். பின்�ர் தாவே� சுயமாகப் பயின்று 1935- இல் வித்வான்

வேதர்ரைவ எழுதி, அதில் மா=ிலத்திவேலவேய முதல் மாணவ�ாகத் வேதர்ச்சி பெபற்றார்.

த�து மணவாழ்க்ரைகரைய 1935- திவேலவேய பெதாடங்கிய இவர், 1935-ஆம் ஆண்டிலிருந்து 1938- ஆம் ஆண்டுவரை� திருப்பத்தூர் பள்ளியில் தமிழ்

ஆசி�ிய�ாகப் பணியாற்றி�ார். பெசன்ரை� பச்ரைசயப்பன் கல்லூ�ியில் தமி�ாசி�ிய�ாக 1939- ஆம் ஆண்டு வேசர்ந்தவர் பெதாடர்ந்து 1961- ஆம் ஆண்டு

Page 2: thamil

வரை� அங்கு பணி பு�ிந்தார். பணியிலிருந்தவாவேற தமிழ்க் கல்விரையத் பெதாடர்ந்த மு.வ. 1939- இல் பி.ஓ.எல். பட்டத்ரைதயும், தமிழ் விரை�ச்

பெசாற்களின் வேதாற்றமும் வளர்ச்சியும் என்ற த�து ஆய்வின் மூலம் 1944-இல் எம்.ஓ.எல். பட்டமும் பெபற்றார். வேமலும் தமது தமி�ா�ாய்ச்சிரையத் பெதாடர்ந்து 1948-இல், சங்க இலக்கியத்தில் இயற்ரைக என்ற பரைடப்பில் முரை�வ�ா�ார். பிறகு, பெசன்ரை�ப் பல்கரைலக் க�கத்தில் தமிழ் வேப�ாசிய�ாக வேசர்ந்த மு.வ�த�ாச�ார், 1971- ஆம் ஆண்டு மதுரை� காம�ாசர் பல்கரைலக்க�கத்

துரைண வேவந்த�ாகப் பதவிவேயற்றார். 1972- ஆம் ஆண்டு அபெம�ிக்காவிலுள்ள வூஸ்டர் பல்கரைலக் க�கம் இவருக்கு இலக்கியப் வேப�றிஞர் (D.Litt) என்ற

பட்டத்ரைதயளித்துக் பெகௌ�வித்தது. தமிழுலகிற்கு இத்துரைணப் பங்குகரைள வ�ங்கிச் பெசன்ற டாக்டர் மு.வ�த�ாச�ார், 1974- ஆம் ஆண்டு அக்வேடாபர் மாதம்

10- ஆம் திகதியில் காலமா�ார்.

2.0 பாடத்திட்டத்தில் ப�ிந்துரை�க்கப்பட்டுலள்ள உலகப்வேபவே�டு நூரைல வாசித்து, கருத்துகரைள படிமுரைறக் கட்டுரை� முரைறயில் எழுதுக.

வேப�ாசி�ியர் டாக்டர் மு. வ�த�ாசன் அவர்களின் ரைகவண்ணத்தில் 1959 இல் முதல் பதிப்பாக உருவா� உலகப்வேபவே�டு எனும் அருரைமயா� நூலா�து =ாடும் சமுதாயமும் =லம் பெபறுவதற்கு பயனுறும் பல அறிய =ல்ல

கருத்துக்கரைள வ�ியுருத்துகிறது என்று கூறி�ால் அதில் சற்றும் ஐயம் இல்ரைல. இருபது தரைலப்புகளில் பெவவ்வேவறு கட்டுரை�கரைள பெகாண்டு

பெவளிவந்த இந்நூல் வ�ியுறுத்தும் கருத்துக்கள் அக்காலச் சூழ்=ிரைலக்கு மட்டுமின்றி இந்=வீ� யுகத்திலும் பெபாருந்தும் வரைகயில் அரைமந்துள்ளது

மு. வ�த�ாச�ா�ின் பரைடப்புகளின் சிறப்புகளில் ஒன்றாகும். அக்கட்டுரை�கள் ஒவ்பெவான்றும் உணர்த்தும் கருத்துக்கள் சிலவற்ரைற அலசி ஆ�ாய்ந்து

பார்த்வேதாமா�ால் =மக்கு அவ்வுண்ரைம =ன்கு புலப்படும். பெதாடர்ந்து இந்த உலகப் வேபவே�டு பெபாய்கரைள பற்றி நூலில் இடம் பெபற்றுள்ள கட்டுரை�யா�

Page 3: thamil

புதுவரைகப் பெபாய்கள், பெபாய்க்கும் இடம் உண்டு, புது பெமருகு மற்றும் மாரைய கட்டுரை�கள்ஆகும்.

2.1 புதுவரைகப் பெபாய்கள்

டாக்டர் மு.வ�த�ாசர் புதுவரைகப் பெபாய்கரைள பற்றி பல கருத்துக்கரைள பெத�ிவித்துள்ளார். அவர்

கருத்துக்களின் மூலம் மக்களிடத்தில் பல வரைக பெபாய்கள் =ிலவி வருகின்றது என்பது பெவள்ளிரைட மரைலயாக பெத�ிகின்றது. பெபாய்கள் பல வரைக உண்டு.

சில வரைக பெபாய்கள் வேதய்ந்திருக்கின்ற�, பல வரைக பெபாய்கள் வளர்ந்திருக்கின்ற�. மா�ிட�ாகிய =ாம் எப்பெபாழுது =மது

கற்பரை�யாற்றரைல தவறாகப் பயன்படுத்துகிறாவே�ா, அப்பெபாழுது அது பெபாய்யாக உருமாற்றம் பெபருகின்றது. =மது முன்வே�ார்கள் வளர்ந்து வரும்

அடுத்த தரைலமுரைறயி�ரை� வாய்ரைம, உண்ரைம மற்றும் பெமய்ரைம வேபான்ற உண்ரைமபெ=றியுடன் வா� வேவண்டும் என்று வ�ியுறுத்தி�ார்கள். ஆ�ால்,

தற்பெபாழுரைதரைய தரைலமுரைறயி�ர் உள்ளத்துக்கு எதிர்புறமாகவேவ பெசயல்படுகின்ற�ர். எந்த ஒரு மா�ிடன் உள்ளத்துக்கு புறம்பாக பெசயல்படுகின்றாவே�ா, அது ஒரு ஒழுக்க பெசயல் அல்ல. அதுவும் பெபாய்வேய. தற்வேபாரைதவேய தரைலமுரைறயி��ிடம் பெபாய்கள்

குருதியாக ஓடுகிறது. டாக்டர். மு. வ�த�ாசன் கூறுரைகயில் பல புதுவரைக பெபாய்கள் உண்டு. அரைவ,

Page 4: thamil

2.1.1 அச்சுப் பெபாய்கள்

ஒரு பெபாருரைள அல்லது ஒருவரை� பற்றி மிரைகப்படுத்திக் கூறுதல் தான் அச்சுப் பெபாய்களாகும். பிடிக்காதவற்கரைளக் கூட பிடித்தரைதப் வேபான்று

பாசாங்கு பெசய்து, அவர்கரைளப் பற்றி புகழ்ந்து எழுதுவது இக்காலத்தில் வ�க்கா� ஒன்று. வேபாலியா� வாழ்க்ரைகரைய இக்காலத்தில் உள்ளவர்கள் வாழ்ந்துக் பெகாண்டிருக்கிறார்கள். உதா�ணத்திற்கு அச்சு ஊடகங்களா�

புத்தகம், பத்தி�ிக்ரைக, பா�ாட்டு இதழ்கள், வாழ்த்து இதழ்கரைளஅச்சிடுபவர்கள் தங்களுக்கு பிடிக்காதவற்கரைள கூட பல சூழ்=ிரைலகளில் புகழ்ந்து

எழுதுவார்கள். காட்டாக, ஒருவர் த�க்கு வந்த வாய்ப்பிரை� =லுவ விட கூடாபெதன்றுஇப்படி பெபாய்யாக புகழ்ந்து எழுதுவார்கள்.

பெதாடர்ந்து, பணத்திற்காக கூறும் பெபாய்களும் இவ்வரைகரையவேய வேசரும். இம்மாதி�ியா� பெபாய்கள் =ம்மவ�ிடத்தில் தரைலத்தூங்கி இருக்கிறது எ�லாம். சான்றாக, டாக்டர் மு. “ ” வ�த�ாசர் த�து உலகப் வேபவே�டு என்னும்

புத்தகத்தில் பெபாய்கள் என்னும் தரைலப்பில் இதரை� விளக்கியுள்ளார். முன் பின் பெத�ியாத ஒருவர், மணமக்கரைள பா�ாட்டுவார். அந்த =பர் கூறுரைகயில்

“ காசு பெகாடுத்தார்கள், ”பா�ாட்டிவே�ன் . ஆக, இப்வேபாரைதய =ிரைலரைமயில் பெத�ியாத ஒருவர்கரைள பற்றி பணத்திற்காக என்� வேவன்டுமா�ாலும்

கூறலாம். வேமலும், அ�சியல் அல்லது பத்தி�ிக்ரைக வளர்ச்சிக்காக பெபாய்யா� தகவல்கரைளஅச்சடித்தலும் ஒரு பெபாய்தான். உதா�ணத்திற்கு, ஒரு =பரை� சாடி

எழுதுதல். பின், அவேத =பரை� வேபாற்றி எழுதுதல். இரைவ பத்தி�ிக்ரைக வளர்ச்சிக்காகவும் அல்லது அ�சியல் வளர்ச்சிக்காகவும் இருக்கலாம். ஆ�ால்,

ஒன்று மட்டுவேம பெமய். அதாவது, அப்பெபாழுது கூறியதும் பெபாய், இப்பெபாழுது கூறுவதும் பெபாய்; எப்பெபாழுதும் பெபாய் பெபாய்தான்!

2.1.2 எதிர்நீச்சல் பெபாய்கள்

Page 5: thamil

எதிர்நீச்சல் பெபாய்கள் அச்சுப் பெபாய்கள் வேபான்வேற மரை�ப் பெபய்தவுடன் முரைளத்த காளான் வேபால் வளர்ந்து வருகின்றது. எதிர்நீச்சல் பெபாய்கள் என்பது

உலகம் ஏற்றுக் பெகாண்ட விஷயத்ரைத ஏற்றுக் பெகாள்ளாமல், வேவபெறாரு கருத்ரைதக் கூறுதலாகும். காட்டாக, கற்புக்கு இலக்கணமா�வல் கண்ணகி

என்பது =ாம் அரை�வருக்கும் பெத�ிந்த ஒன்று. ஆ�ால், இப்பெபாய்கரைள கூறுபவர்கள் அந்த கூற்ரைற ஒப்புக் பெகாள்ளாமல், கண்ணகி ஒன்றும்

பெத�ியாத மண்ணாங்கட்டி என்று கருத்ரைத முன் ரைவப்பார்கள். அவேத வேபால், திருவள்ளுவர், டால்ஸ்டாய் மற்றும் பல புகழ் பெபற்ற அறிஞர்கள், அ�சியல் வாதிகள், இலக்கணம், வ�லாறு, கரைல வேபான்ற பல துரைறகளில்

உள்ளவர்கரைள எதிர்நீச்சல் பெபாய்கள் மூலம் தாக்குதல். எதிர்நீச்சல் பெபாய்கரைள கூறுபவர்கள் எந்தபெவாறு அச்சமும் இன்றி இவ்வாறா�

பெபாய்கரைள அள்ளி இரைறப்பார்கள். இந்த பெபாய் அச்சுப் பெபாய்களின் மூலம் பெபரும் வளர்ச்சி அரைடகிறது. இவ்வரைகயா� பெபாய்யில் யார் யாரை�

எதிர்க்கிறார்கவேளா, அவர்களின் வலிரைமயில் ஒரு பகுதியிரை� பெபற்று விடுகிறார்கள். ஆகவேவ, இப்பெபாய்கரைள காட்டிலும், பெசல்வந்தர்கரைள எதிர்த்து,

அவர்களின் பெசல்வாக்கின் பாதி பங்கிரை� பெபற்று விடுகிறார்கள். இவ்வரைகயா� பெபாய்களில் பலர் சாதித்துள்ள�ர்; மற்றும் சிலர் அ�ிந்தும்

உள்ள�ர்.

தமி�ர்களாகிய =ாம் இவ்வரைகயா� பெபாய்கரைள குற்றம் கூறுகிவேறாம். திருவள்ளுவர் அவர்கரைள வேபய் என்கிறார். ஆ�ால், இட்லர் இவ்வரைகயா�

பெபாய்கரைள கருவியாக பயன்படுத்துகிறார்கள். திரும்ப திரும்ப ஒரு பெபாய்ரைய ஆணித்த�மாக கூறி�ால், அது உண்ரைமயாகி விடும். உலகம் முழுவது ஏற்றுக்

பெகாள்ளாவிட்டாலும், உலகத்தின் சில பகுதியி�ரை� தங்களுக்குறிய கூட்டமாக தி�ட்டுவவேத பெபரும் பெவற்றியாக பெமச்சுகிறார்கள். உலகத்தில் ஏமாற்றுபவர்கள்

இருக்கும் வரை� =ன்றாக முன்வே�ற வேவண்டும் என்பவேத இவர்களின் வே=ாக்கமாகும்.

2.1.3 வேமரைட பெபாய்

அக்காலங்களில் பெமா�ி என்பது தன் கருத்துக்கரைளயும் உணர்ச்சிகரைளயும் பலருக்கு கூறும் ஒரு கருவியாகும். ஆ�ால், இக்காலங்களில் பெமா�ி

எ�ப்படுவது தன் கருத்துக்கரைளயும் உணர்ச்சிகரைளயும் பிறருக்கு உண�ாதப்படி மரைறமுகமாக இருக்க உபவேயாகிக்கப்படும் ஒரு வேகாளாக

கருதப்படுகிறது. இதரை� வேமரைடப் வேபச்சுகளில் காணலாம் குறிப்பாக வேதர்தல் காலங்களில். மக்களுக்காக பலவற்ரைற பெசய்கிவேறன் என்று கூறி, இறுதியாக

Page 6: thamil

அரை�த்ரைதயுவேம பெபாய்யாக்குவவேத இந்த வேமரைட பெபாய்யின் சிறப்பாகும். ஏமாறும் மக்கள் இருக்கும் வரை�யில் இது பெதாடர்ந்துக் பெகாண்வேட இருக்கும்.

2.1.4 கூட்டுறவு பெபாய்

கூட்டுறவு பெபாய் என்பது இரு த�ப்பி�ர்கள் ஒன்றாக கூடி பெபாய் கூறுவதாகும். சான்றாக, வீட்டுக்கா�ர்களும் குடியிருப்பவர்களும் ஒன்றாக

வேசர்ந்து இம்முரைறயில் பெபாய் கூறி வ�ி வாங்குவேவார்கரைள பெவல்ல முடியும். அது மட்டுமின்றி, வியாபா�ிகளும் கணக்குத் தணிக்ரைகயாளர்களும் வேசர்ந்து

வேTாடிக்கும் பெபாய்களுக்குஅளவேவ இல்ரைல. அவேத வேபால், அந்தந்த துரைறகளில் இருப்பவர்கள் த�க்பெகன்று ஒரு கூட்டுறரைவ அரைமத்துக் பெகாண்டு பல

வேவரைளகளில் பல பெபாய்களில் சாதித்துக் பெகாள்கிறார்கள்.

வேமலும், கூட்டுறவு பெபாய்யும் அச்சு பெபாய்யும் ஒன்று வேசரும் பெபாழுது பா�ாட்டு மலர்கள், வி�ா மலர்கள் வேபான்றரைவ பெவளிவேயறுகின்ற�.

அவ்வி�ாக்களிலும் உள்ளம் உணர்ந்தும் உள்ளம் உண�ாத வரைகயிலும் புகழ்வார்கள். புக�படுபவர் =மக்கு வேவண்டாதவ�ாக இருந்தாலும், அவரை�

சுற்றி இருப்பவர்கள் =மக்கு வேவண்டியவற்கவேள என்ற எண்ணத்தில் அவரை� புகழ்கிறார்கள். இதில் ம�ிதர்களின் சுய=லம் என்வேற பெத�ிகின்றது.

வேமலும், கூட்டுறவு பெபாய்யும் வேமரைட பெபாய்யும் வேசருரைகயில் விருந்துக்கள் =ரைடபெபருகின்ற�. இதில் மக்கள் தங்களின் =டிப்புத்

திறரைமரைய பெவளி பெகாள்கிறார்கள். அதாவது, இவ்வாறா� விருந்துக்களில் விரும்பாதவர்கரைள பிடிப்பது வேபான்றும், பரைகவர்கரைள பாசக்கா�ர்கள்

வேபான்றும், சீற வேவண்டியவர்கரைள அரைணத்தல் வேபான்ற சில பாசாங்கு காட்சிகள் =ம் கண் எதிவே� காணமுடிகின்றது.

இவ்வாறாக பெபாய்கரைளக் கூறுபவர்கள், மாணவர்களிடத்தில் உண்ரைமவேய வேபச வேவண்டும் என்று வ�ியுறுத்துகிறார்கள். அதுமட்டுமல்லாமல்,

இரைளஞர்களிடமும் உண்ரைமக்காக அஞ்சாமல் துணிந்து பெசயல்பட வேவண்டும் என்று வ�ியுருத்தல். அவேத இரைளஞன் முதலாளியிடம் துணிச்சலாக =ின்று

வேவரைலரைய ப�ிக்பெகாடுத்தால், அவன் துணிச்சலுக்கு பா�ாட்டாமல், உலகத்வேதாடு ஒட்டி வா� பெத�ியவில்ரைல என்றுகுரைறக்கூறுதல்.

=ாக�ிகம் உண்ரைமரையயும் தீரைமரையயும் வளர்க்கின்றது. உண்ரைமரைய விட தீரைமரைய இன்னும் அதிகமாக வளர்க்கின்றது. அப்படி இருந்தும்,

உண்ரைமக்கும் ம�ச்சாட்சிக்கும் உண்ரைமயாக =டந்துக் பெகாள்பவர்களின் வாழ்க்ரைக முரைற குன்றில் இட்ட விளக்கு வேபால வேமவேலாங்கி இருக்கின்றது.

நூறு வேபர் பெபாய்யா� வாழ்க்ரைகரைய வாழ்ந்தாலும், =ான் இப்படிதான்

Page 7: thamil

இருப்வேபன் என்றுதுணிச்சலாக உண்ரைமக்காக வேபா�ாடுபவவே� உண்ரைமயா� வீ�ன்.

2.2 பெபாய்க்கும் இடம் உண்டு

மு. வ�த�ாசன் அவர்களின் பெபாய்க்கும் இடம் உண்டு என்ற கட்டுரை�யிலும் =ல்ல கருத்துக்கரைள வ�ியுறுத்தியுள்ளார். அதாவது

வேதரைவயா� சூழ்=ிரைலயில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பெபாய் பெசால்வதில் தவறில்ரைல என்பதாகும்.

புரை� தீர்ந்த =ன்ரைம பயக்குமா�ால்

பெபாய்யும் =ல்லவேத

என்றார் பெதய்வப் புலவர்.

பெபாய்களில் பல வரைக உண்டு. தான் பெசால்லும் பெபாய்யால் பிறர் பாதிக்கப்படுவது தீது =ிரைறந்தது. மற்றவர் பாதிக்காமல் =ன்ரைமரைய கருதி

பெசால்லும் பெபாய்யா�து =ன்ரைமரையவேய பயக்கும். தவிக்க முடியா =ிரைலயில் கூறப்படும் பெபாய்கள் பல வரைகயுண்டு. =மக்வேகா வேவரைல வே=�மாகவும் விடுமுரைற வேகா� முடியாத =ிரைலயில் இருக்கும் அந்வே=�த்தில்தான் =மக்கு

வேவண்டியவர் வந்த கண்டிப்பாக மறு=ாள் தங்கள் வீட்டுக்கு வந்து விருந்தில் கலந்து பெகாள்ள வேவண்டும் என்று அன்புக் கட்டரைள இடுவார். =ம்

=ிரைலரைமரைய எடுத்துக்கூறியும் பிடிவாதமாக =ம்ரைம வற்புறுத்தும் வேபாது அவரை� ஆறுதல் படுத்துவதற்கு வருவதாக பெபாய் வாக்கு தந்து விடுவது

இயல்பு.

ஒரு பெபாய்ரைய ஒப்புவித்ததால் பல சிக்கல்களில் இருந்து மீள முடிகிறது. இங்கு பெபாய் ஒரு பெ=ருக்கடியிலிருந்து =ம்ரைம விடுவித்துக்பெகாள்ள

துரைணபு�ிகின்றது. பெபாய் பெசால்லுவேவாருக்குப் வேபாTரை� இல்ரைல என்பது சான்வேறார் வாக்கு. அது பெகட்டது என்பதால் கடியப்பட்டது. சில சமயம் அத்தீங்குச் பெசயலும் =ம்ரைம சி�ம் , வேபா�ாட்டம், வற்புறுத்தல் வேபான்றவற்றில்

இருந்து தப்பிக்க உதவுகின்றது. பெபாய்யி�ால் பெபரும் பயன் இல்ரைல என்று கூற துணிவு எல்லாருக்கும் இருந்தால் இப்புவியில் பெபாய் இடம் பெபறாமல்

எங்கும் பெமய்வேய =ிரைறந்திருக்கும் என்பது திண்ணம்.

2.3 புது பெமருகு

=ம் எதி�ில் அமர்ந்து இருப்பவ�ிடம் ஏவேதா ஒன்று வேபச வேவண்டும் என்பதற்காகவேவ வேபசுதவவேத புது பெமருகு ஆகும். ஏபெ��ில், அவ்வாறு

வேபசாமல் இருத்தல் அ=ாக�ிகமாக கருதப்படும். இதில் வேகள்வி வேகட்பவருக்கும்,

Page 8: thamil

விரைட பெசால்பவருக்கும் ஆர்வம் இருக்காது. ஆ�ால், ஏவேதா வேகட்க வேவண்டுபெமன்று வேகட்கிறார்கள், பதில் பெசால்ல வேவண்டும் என்பதற்காக பதில்

கூறுகிறார்கள். இவர்கள் ஒவ்பெவாரு முரைறயும் வா�ிரைல அறிக்ரைக பற்றியும், விரைளயும் பயிர்கள் பற்றியும் வேபசுவார்கள். ஆ�ால், தற்பெபாழுது வேபசுவதற்கு

“ ” புளு என்னும் புது காய்ச்சல் வந்துள்ளது. இதரை� பற்றி வேபசும் பெபாழுது ஒரு வித ஈடுபாவேடாடு வேபசுவார்கள். ஏபெ�ன்றால், இது குடும்ப அனுபவமாக

இருந்தது.

இந்த புதுக்காய்ச்சல் சிலருக்கு பெபாய் பெசால்லவும் உதவியாக இருந்தது. உதா�ணமாக, =ணபர் ஏன் பல மாதங்கள் கடிதம் எழுதவில்ரைல

என்று வேகட்டாவேலா, கடரைமகரைள பெசம்ரைமயாக பெசய்ய முடியாவிட்டாவேலா, ஏன் ஊருக்கு வ�வில்ரைல என்று உறவி�ர்கள் வேகட்டாவேலா, கடன்கா�ர்கள் அசல் அல்லது வட்டி பற்றி வேகட்டாவேலா, ஏன் வயதிற்கு வந்த பிள்ரைளகளுக்கு

திருமணம் பெசய்யவில்ரைல என்று அக்கம் பக்கத்தி�ர் வேகட்டாவேலா, வேதர்ச்சியில் சிறந்த புள்ளிகள் பெபறாவிட்டாலும், பலமுள்ள உடல் பலவீ�ம் ஆகிவிட்டது என்று சிலர் கூறி�ாவேலா; இந்த புதுக் காய்ச்சரைல கா�ணமாக்கிக்

பெகாள்கிறார்கள்.

இந்த =ாக�ிக வாழ்க்ரைகயில் வணக்கம், “ ”குட் ரைப , =லமா என்று வேகட்பது ஒரு சடங்காகிவிட்டது. =மக்கு வேவண்டாதவர்கள் கூட இவ்வரைகயா�

வேகள்விகள் வேகட்கிறார்கள். =ன் மீது அக்கரைற பெகாண்டு வேகட்கும் வேகள்விகள் இல்ரைல. இதுவரை� தயங்கி தயங்கி பெபாய் கூறுபவர்கள், இந்த புது

காய்ச்சலி�ால் தயக்கமின்றி பெபாய்கூறுகிறார்கள்.

2.4 மாரைய

ஞா�ம் இல்ரைலபெயன்றால் வாழ்க்ரைக முழுவதும் =மக்கு மாரையதான். தன் உருவாக்கம் தான் மாயம் என்று பு�ிந்து விட்டால் அதற்குப் பெபயர் ஞா�ம்.

மாரைய எனும் தரைலப்பில் ஆசி�ியர் எழுதி உள்ள கட்டுரை� விளம்ப�ம் எ�ப்படும் ஒரு மாரையயில் சிக்கி பெகாண்டுள்ள பெபாது மக்களின்

அறியாரைமரையயும் =ிரைலரைமரையயும் விளக்குகின்றது. இக்காலத்தில் பல பெசயல்கரைள சாதித்துக்பெகாள்ள சில பெபாறுப்பற்றவர்கள் வேபாலி விளம்ப�த்தின் மூலம் மக்கரைள கவர்ந்து அவர்கரைள ஏமாற்றுகின்ற�ர்.

அரைதப் பு�ிந்துக் பெகாள்ளும் பக்குவம் குரைறந்த மக்கவேளா அவற்ரைற எல்லாம் =ம்பி ஏமார்ந்து விடுகின்ற�ர்.

காட்டாக, இக்காலத்தில் வேபாலி மருந்துகரைள வாங்குமாறு என்று பலமுரைற கூறி அரைத விளம்ப�ப்படுத்தி மக்கரைள =ம்ப ரைவத்து வாங்கும் படி பெசய்து

விடுகின்ற�ர். அ�சியலிலும் சமயத்திலும் கூட பல விளம்ப�ங்கள் பெசய்யப்

Page 9: thamil

பட்டு ஒவ்பெவான்றும் =ல்ல பெபயரை�யும் புகரை�யும் பெபற ஆர்வம் காட்டுகின்ற�. அரைதத் தவி� ஒரு சங்கத்தின் தரைலவரை�வேய

எடுத்துக்பெகாண்வேடாமா�ால் எந்த பணிகரைளயும் தான் பெசய்யாமல் எல்லாப் பெபாறுப்ரைபயும் பெசயலாள�ிடம் ஒப்பரைடப்பது வ�க்கம். ஆ�ால் ஆண்டு வி�ா

கூட்டத்திற்கு மட்டும் தரைலரைய காட்டி விடும் இந்த தரைலவர்கள் பெ=டுவே=�ம் சி�மம் பா�ாமல் அங்கு அமர்ந்திருப்பரைத காணும் மக்கள் இவர்கள்

சங்கத்திற்குக் கடி�மாக உரை�ப்பதாகக் கருதிவிடுவர். இதுவும் ஒருவரைகயில் தன்ரை�விளம்ப�ப்படுத்திக் பெகாள்ளும் ஒருமுயற்சிதான்.

பெதாடர்ந்து, ஒரு சங்க ஆண்டு கூட்டம் =டத்துவதற்கு முன் பல அரைமச்சர்களுக்கும் அதிகா�ிகளுக்கும் அரை�ப்பிதழ்கரைள அனுப்பி

அவர்களின் ஆசிச் பெசய்திரையக் வேகாருகிறார்கள். இந்த பெசயலின் மூலம் விளம்ப�த்ரைதத் வேதடிச் பெசல்கின்ற�ர். இதுவும் ஒரு மாரையதான். எ�வேவ

மக்களாகிய =ாம் மிகுந்த வி�ிப்புணர்ச்சியுடன் எந்வே=�மும் பெசயல்படுவது =ம்ரைம ஏமாளியாய் வேபாகாமல் தடுக்கும். எ�வேவ பல அருரைமயா� சமுதாய

சிந்தரை�கரைள உள்ளடக்கிய ஒரு அற்புதமா� எழுத்து பரைடப்பா� இந்நூரைல வாசிப்பது =ம் அரை�வ�ின் கரைடரைமபெய� சற்றும் தயக்கம் இன்றி

முன்பெமா�ிலாம்.

3.0 டாக்டர் மு. வ கூறும் புதுவரைகப் பெபாய்கரைளப் பகுத்தாய்து, =ரைடமுரைற வாழ்க்ரைகயில் ஏற்படும் விரைளவுகரைளவிளக்குக.

பெபாய்ரைமயும் வாய்ரைம யிடத்த புரை�தீர்ந்த =ன்ரைம பயக்கும் எ�ின். ( குறள் 292)

திருவள்ளுவர், இவ்வி�ண்வேட அடியில் குற்றம் அல்லாத ஒரு விரைளவிரை� விரைளவிக்கக் கூடியப் பெபாய்ரையச் சில தருணங்களில் உண்ரைமக்குப் பதிலாகவும் பயன்படுத்தலாம் என்று எழுதியுள்ளார்.

வேமற்குறிபிட்டப்படிப் பெபாய் பெசால்வது வாழ்க்ரைகயில் இன்றியரைமயாதது என்ற அளவிற்கு ப் பெபாய் ம�ித குலத்தால் கரைடபிடிக்கப்படுகின்றது.

Page 10: thamil

உலகத்திலுள்ள எல்லா மதங்களும் பெபாய்ப் வேபசுவது தவறு என்று அறிவுரை� வ�ங்கிய வேபாதும் வேபசப் ப�கிய கு�ந்ரைதகள் முதல் இறப்பின் விளிம்பில் இருக்கும் வவேயாதிகர் வரை� பெபாய் வேபசுகிறார்கள்.

அப்படி இருப்பினும்,

உள்ளத்தாற் பெபாய்யா பெதாழுகின் உலகத்தார் உள்ளத்து பெளல்லாம் உளன். ( குறள் 294)

என்ற குறளுக்வேகற்ப வாழ்க்ரைகரைய வ�ி =டத்துபவர்களும் உள்ள�ர். இவ்வாறா� ம�ிதர்கள் தங்களுக்வேக ஒரு துன்பம் ஏற்படுமாயினும் உள

அளவில் கூட பெபாய் பெசால்ல =ிரை�க்க மாட்டார்கள். இவ்வாறு உண்ரைமரைய மட்டும் வேபசுபவரை�க் கண்டால் “இவருக்கு என்� பெப�ிய †�ிச்சந்தி�ன் என்ற

=ிரை�ப்வேபா?” என்று ஏள�ம் பெசய்யும் அளவிற்கு ம�ித சமூகம் மாறிவிட்டது.

=ரைடமுரைற வாழ்க்ரைகயில் இன்று மு. வ�த�ாச�ார் கூறிய பெபாய்யின் வரைககள் பல விரைளவுகரைள எடுத்துரை�க்கின்ற�. ம�ிதன் ஒருவன்

கற்பரை�யாற்றல் உள்ளவ�ாகச் சித்த�ிக்கப்படுகின்றான். அவனுரைடய கற்பரை�த் தவறா� வ�ியில் பயணிக்கும் பெபாழுது அது பெபாய்

எ�ப்படுகின்றது. இது =ரைடமுரைற வாழ்க்ரைகயில் காணப்படும் பல எழுத்தாளர்களும் கவிஞர்களும் எழுத்துகளில் வீ�ிட்டு பெவற்றி பெபறும்

பெபாழுதும் பெதாப்பெபன்று கரைத வளர்ச்சியும் கவி வளர்ச்சியும் இன்றி பி�பலம் பெபறாமல் வேபாகும் வேபாதும் பெவளிக்பெகாண�லாம். ஒரு எழுத்தாளன் அல்லது

கவிஞன் த�து உள்ளத்து உணர்வுகரைளயும் த�து கற்பரை�யாற்றரைலயும் இரைணத்துக் ரைகயாளும் வேபாது வேவறுபடுகிறான். இது, ஒரு சில வே=�ங்களில்

அவ�து பரைடப்ரைப வாசகர்கரைளக் கவரும் வரைகயில் இழுத்துச் பெசல்கின்றது.

அவேத வே=�த்தில், ஒரு குறிப்பிட்ட வாசகரை� அக்கரைதரையவேயா அல்லது கவிரைதரையவேயா பெ=ருங்க விடாமல் தடுக்கின்றது. ஆகவேவ, எழுத்தாளன் த�து

கற்பரை�யாற்றரைலச் சற்று பெதளிவுக் கலந்த உண்ரைமயுருவில் பரைடப்பாபெ��ின் அவ�து கரைத பெபாய்யாக இருப்பினும் வாசகர்களின்

ம�தில் கரைதரையப் பற்றிவேயா அல்லது கவிரைதரையப் பற்றிவேயா ஒரு வித்தியாசமா� எண்ணத்ரைத விரைதக்கத் வேதான்றும். ஆகவேவ, =ரைடமுரைற

வாழ்வில் உண்ரைமகள் கரைதயாக்கப் பெபறுவரைதக் காட்டிலும் கற்பரை�யாற்றலில் கலந்து வரும் பெபாய்கள் கரைதயாகப் பின்�ப்படுவரைதவேய

மக்கள் விரும்புகின்ற�ர்.

த�ி ம�ம் வேதாப்பாகாது என்பது ப�பெமா�ி. ம�ிதன் ஒரு சமூக பி�ாணி. உறவுகள் அவனுக்கு மிக மிக அவசியம். உற்றார் உறவி�ர்கள் இல்லாமல் வாழ்வில்ரைல. ஆ�ால், அப்படிப்பட்ட உறவி�ர்கள் உண்ரைமயா�வர்களாக

Page 11: thamil

இருந்தால்தான் ம�ிதன் வாழ்வு =லம் பெபறுகின்றது. உறவிவேல வாழும் வேபாது, =ல்ல முன்மாதி�ியாக இருப்பது மிகவும் அவசியமா�து. =ல்லபெதாரு முன்மாதி�ிரைக இல்லாததால்தான் இன்று இரைளஞர்கள் சின்�த்திரை�, பெவள்ளித்திரை� =ாயகர்கள், =ாயகிகள் மற்றும் விரைளயாட்டு வீ�ர்கள் வேபான்றவர்கரைளத் தங்களது மாதி�ிரைகயாகக் பெகாண்டு, மாய உலகிவேல வாழ்ந்து தங்களது வாழ்ரைவ வீணாக்குகிறார்கள்.

உடன் வாழ்வேவார்களின் உறவு ச�ிவ� இல்லாததாலும் அவர்கள் வளரும் தரைலமுரைறயி�ருக்கு =ல்ல மாதி�ிரைகயாக இல்லாததாலும் இன்ரைறய யுவன்

யுவதிகள் பாரைத மாறிச் பெசல்ல வே=ர்கின்றது. இத�ால் சமுதாயம் ஆவே�ாக்கியம் இல்லாத =ிரைலயில் இருக்கின்றது. இவ்வாறு சமுதாயம்

=ிரைலக்பெகட்டுப் வேபாகாமல் இருக்கவேவ புதுவரைகப் பெபாய்கள் பங்காற்றுகின்ற�. ஒருவரைகயில் பெபாய் பெசால்வது பெதய்வ குற்றவேம

என்றாலும் ம�ிதன் தன்னுரைடய உன்�தமா� உறரைவத் தக்க ரைவத்துக் பெகாள்ள இவ்வரைகப் பெபாய் பெசால்லும் உத்திரைய வேமற்பெகாள்கின்றான். இதன்

விரைளவாக =ரைடமுரைற வாழ்க்ரைகயில், மற்றவர்களின் ம�ம் புன்படாமல் இருக்க ம�ிதன் =ல்வ�ி வகுக்கின்றான். தான் உள்ளத்தால் உணர்ந்தரைத

உண�ாது வேபால் மரைறத்து மற்றவ�ின் ம� =லரை�ப் பார்க்கும் ம�ிதன் தன்னுரைடய உள =லரை�ப் பார்க்கத் தவறிவிடுகின்றான். தன் உள்ளத்தில்

=ிரை�ந்தரைத மரைறப்பதால் அவன் தன்ரை�வேய ஏமாற்றி பெகாண்டிருப்பரைத மறந்து விடுகின்றான். உறவில் பூகம்பம் பெவடிப்பரைதத் தகர்ப்பதற்காக அவன்

அவ�ாக இருப்பதில்ரைல.

கூடுதலாக, ம�ிதன் தன்னுரைடய உள்ளத்தில் ஒன்ரைற =ிரை�த்துக் பெகாண்டும், வேபசும் வேபாது ஒருவாறு வேபசிக் பெகாண்டும் இருப்பது பெபாய்யில்

ஒரு வரைக என்கிறார் மு.வ�த�ாச�ார். இம்முரைறயில் பெபாய்ரைய விளிக்கத் பெத�ிந்த ம�ிதன் ஒருவரை� ஆறுதல் படுத்துவதற்கு மட்டுமல்லாமல் பல்வேவறு

=ல்ல விஷயங்கள் =ரைடப்பெபறவும் வ�ி வகுக்கின்றான். உணர்ச்சிப் பெபருக்கால் பெவளிவரும் கண்ணீர், அடிப்பரைடச் சார்ந்த கண்ணீர், தற்காத்துக்

பெகாள்ள பெவளியாகும் கண்ணீர், கண் பார்ரைவ வேமம்பட பெவளிவரும் கண்ணீர், கண்கரைள சுத்தம் பெசய்யும் கண்ணீர், =ச்சுப் பெபாருள்கரைள வேபாக்கு ம் கண்ணீர்

என்று பல வரைகப்படுத்தப்பட்டக் கண்ணீரை�ப் வேபாலவேவ ஆறுதல் என்ற ஒரு பெமா�ி பெசால்லும் பல வரைகரையஉள்ளடக்கியது.

இங்கு ம�ிதன் கூறும் பெபாய், இன்பெ�ாருவ�ின் ம�ரைத ஆறுதல் படுத்துக்கின்றது, சிந்தரை�ரைய ஆறுதல் படுத்துகின்றது; =ம்பி உள்ள

ஒருவரை�யும் ஆறுதல் படுத்துகின்றது. ஒருவர் தங்களது கவரைலரைய மறந்து, மற்ற ம�=ிரைலரைய அரைடவதற்கு இவ்வரைக பெபாய்கள் பெபரும்

Page 12: thamil

பங்காற்றுகின்ற�. ஒவ்பெவாரு இ�ப்புக்குப் பின்னும் பல வேசாகங்கள் மரைறந்திருக்கும். இ�ப்பு என்றாவேல, உயி�ி�ப்பு மட்டும் அல்ல. இதில்

உண்ரைமயா� =ட்பின் இ�ப்பு, =ிரை�வாற்றலின் இ�ப்பு, கல்வி இ�ப்பு, வேவரைல இ�ப்பு என்று இப்படியாக எண்ணிலடங்கா இ�ப்புகரைள அடுக்கிக்

பெகாண்வேடப் வேபாகலாம். இவ்வரைக இ�ப்புகரைள ஈடுச் பெசய்ய சில வே=�ங்களில் பெபாய் துரைணப் பு�ிகின்றது.

அதுமட்டுமல்லாமல், அச்சுப் பெபாய்களின் ப�வலும் ம�ித�ின் வாழ்க்ரைக =ரைடமுரைறயில் பல விரைளவுகரைள இட்டுச் பெசன்றுள்ளது. ஒரு ம�ிதன்

தன்னுரைடய வாழ்க்ரைகயில் முன் பின் சந்திக்காத ம�ிதர்கரைளக் கூட, நீண்ட கால =ண்ப�ாக்குவது இந்த அச்சுப் பெபாய்யின் பெசயல். இவ்வரைகயா�

பெபாய்கள், கட்சிகளில் உரை� =ிகழ்த்தப்படும் வேபாதும், பள்ளிகளில் ஒரு சில விருந்து உபச�ிகள் =ரைடப்பெபறும் வேபாதும், பல பி�ிவு வி�ாகளிலும்

காணலாம். எடுத்துக்காட்டாக, =ரைடமுரைற வாழ்க்ரைகயில் மக்களுக்கு அறிமுகமாகத தரைலவர் ஒருவர், அவர் பல இ�ிச் பெசயல்கரைளச்

பெசய்வாபெ��ில் மக்களின் ம�தில் அவ்வளவு எளிதில் இடம் பிடிக்க வாய்ப்புகள் இல்ரைல.

இத�ால், அவரை� மக்கள் பல ப�ிக்கவும் பெசய்கின்ற�ர். ஆ�ால், அதிகா�ப்பூர்வ வி�ா ஒன்றில் அவர் முக்கிய பி�முக�ாக அறிமுகமாகி

அவரை�ப் பற்றி வேமரைடயிவேலா அல்லது அந்த கூட்டத்தில் எடுத்துரை�க்கும்வேபாது ம�தில் உள்ளரைத உள்ளவாவேற கூறுதல் இயலாமல் வேபாகும். இதரை� தவிர்க்க அத்தரைலவரை�ப் பற்றி அவ்வி�ாவில் புகழ்ந்துப் வேபசவும்

பெசய்கின்ற�ர். ஆகவேவ, ஒருவரை�ப் பற்றிய ம�தில் உள்ள எண்ணங்கரைளப் புரைதத்து மணல் வேகாட்ரைடயாக்கியப்பின் அவ்பெவண்ணங்கரைள மரைறத்து

மற்றவர்கரைளக் காயப்படுத்தாமலும் மதிக்கச் பெசய்வதற்கும் அச்சுப் பெபாய் =ரைடமுரைற வாழ்க்ரைகயில் பெபரும் பங்காற்றப்படுகின்றது.

வேமலும், “ ” காற்றுள்ள வேபாவேத தூற்றி பெகாள் என்பதற்பெகாப்ப மக்களின் =ரைடமுரைற வாழ்க்ரைகயில் அவர்களது =ிரைலரைமரையத் தக்க ரைவத்துக்

பெகாள்ள இந்த அச்சுப் பெபாய்கரைளப் பயன்படுத்துகின்ற�ர். இது ஒரு வரைகயில் சுய =லம் கருதியும் பெசயல்படுத்தப்படுகின்றது எ�லாம். இன்று

உலகளவில் பல்வேவறு விஷயங்கள் ஆங்காங்வேக =ிலவி வருகின்ற�. இதரை� தக்க வாய்ப்பாகப் பயன்படுத்திக் பெகாள்ளும் பத்தி�ிக்ரைகயாளர்கள், அந்தச்

பெசய்திகரைள =ன்முரைறயில் பெவளியிடப் பெபாய்கள் பல வரை�கிறான். அவன் இத்துரைணக் காலமாக எதி�ியாக =ிரை�த்தவன் கூட பெ=ாடிப் பெபாழுதில்

=ண்ப�ாக மாற்றம் பெபறும் அளவிற்கு இந்த அச்சுப் பெபாய்கள் =ரைடமுரைற

Page 13: thamil

வாழ்க்ரைகயில் ம�ிதனுக்கு வேவரைலயுலகில் தங்களது =ிரைலரையத் தற்காத்து ரைவத்துக் பெகாள்ளஅளப்பறிய ஒன்றா�தாகக் கருதப்படுகின்றது.

பெகாள்ளும் பெகாடும்கூற்றம் பெகாள்வான் குறுகுதன்முன் உள்ளம் க�ிந்துஅறம் பெசய்து உய்கவேவ - பெவள்ளம்

வருவதற்கு முன்�ர் அரைணவேகாலிரைவயார் பெபருகுதற்கண் என்பெசய்வார், வேபசு (30)

என்ற வ�ிகளின் வ�ி ம�ித�ாகப் பிறந்தவர்கள் ஒவ்பெவாருவரும் ஏவேதா ஒருவரைகயில் பிறருக்கு உதவி பெசய்ய வேவண்டும். ஏபெ�ன்றால், =ாம் ஏவேதா

ஒரு வரைகயில் பிற�ிடம் உதவி பெபற்வேற வாழ்கிவேறாம். எ�வேவ, உதவி பெசய்து வாழ்தல் இன்றியரைமயாததுஆகும்.

உதவி பெசய்யாமல் வேசர்த்து ரைவக்கும் பெபாருளால் பயன் எதுவும் விரைளவதில்ரைல. அந்தப் பெபாருள் வீணாகத்தான் அ�ியும். ஏபெ�ன்றால் இந்த

உலகில் ம�ிதன் =ிரைலயாக வாழ்வதில்ரைல. எ�வேவ ம�ிதன் வாழும் காலத்திவேலவேய தான் வேசர்த்த பெபாருரைளப் பிறருக்குக் பெகாடுத்து உதவ

வேவண்டும் என்கிறார் சிவப்பி�காசர். அதரை�பெயாட்டிவேய, இந்த பெபாய்யும் அரைமந்து வருகின்றது. ஒரு ம�ிதன் இந்த பெபாய் வரைககரைள =ரைடமுரைற

வாழ்க்ரைகயில் பயன்படுத்துவதால் மற்றவர்களுக்குத் தங்களால் இயன்ற உதவிரைய =வி� முடிகின்றது. இன்றும் சிலர், தங்கள் ம�தில் ஒருவ�ின் மீது

பெகாண்ட பெவறுப்பால் =யவஞ்சகம் பெகாண்டுள்ள�ர். அவர்களுள் பலர் இந்த =யவஞ்சக எண்ணங்கரைள ஒருவருக்கு உதவி வேதரைவப்படும்வேபாது

அவ்வளாவாகக் கண்டுக் பெகாள்வதில்ரைல. அவர்கள் ஒரு சிறு பெபாய்ரையக் கூறியாவது தங்களுக்குக் குறிப்பிட்ட =ப�ின் மீது உள்ள பெவற்று

பெவறுப்புகரைள மரைறத்து விடுவர். இத�ால், அவ�ிரைடவேய குவிந்துள்ள தீய எண்ணங்கள்அ�ிக்கப் பெபறவும் இவ்வரைகப் பெபாய்கள் உயிர் காண்கின்ற�.

முடிவாக, பெபாய் ம�ிதனுள் விரைதக்கப்பட்ட மாணிக்கம் ஆதலின், பெபாய் வேபசுவது தவறல்ல. ஆ�ால், அத�ின் பயன் அறிந்து =ன்முரைறயில்

அப்பெபாய்கரைளப் வேபசிவே�ாம் என்றால் அப்பெபாய்யின் தீரைமகள் அ�ிக்கப்பெபற்று =ரைட முரைற வாழ்க்ரைகயில் பெபாய்யுக்கும் ஒரு இடம்

கிரைடக்கும்.

Page 14: thamil

4.0 நூலகம், இரைணயத்தளம் வ�ி தகவல்கரைளத் தி�ட்டி சான்றுகளுடன் விளக்கி எழுதுக.

ஒரு பறரைவயின் சிறகடிப்ரைபவேயா, கூ�ாங்கல்லின் பெமௌ�த்ரைதவேயா, ஒரு புள்ளிமா�ின் தாவரைலவேயா, ஒரு மரை�த்துளியின் அ�ரைகவேயா, கடலின்

பெபருங்வேகாபத்ரைதவேயா இலக்கியம் அல்லாத நூல்களால் பெசால்ல முடிவதில்ரைல. அரைதயும் இலக்கியம்தான் =மக்குள் சித்தி�மாக வரை�ந்து விடுகிறது. இலக்கியம் என்பது வேவறு எதுவுமில்ரைல. அது ம�ிதகுலத்தின் ம�சாட்சி. பி�பஞ்சத்தில் தூய்ரைமரைய விரும்பும் ஆன்மா. =ம் ம�தின் வேமல் விழும் ஓர் அருவி. இலக்கியம் உண்ரைமயும் அ�கும் =ி�ம்பிய பெசாற்களால் வாழ்க்ரைகரையப் புலப்படுத்துகிறது. அது ம�ித�து ஆன்மாரைவயும், அவன் கருத்துக்கள் உணர்ச்சிகள் தரைல வே=ாக்கங்கள் முதலியவற்ரைறயும், பெசால்வடிவிவேல காட்டும் குறிப்பாகும். ஆன்மாவின் உண்ரைமச் ச�ித்தி�மாக உள்ளது. அதுவேவ, அதன் சிறப்பு இயல்புகள் கரைலய�கும், சிறப்பாற்றலும், =ிரைலவேபற்றுப் பண்புகளும் ஆகும். இப்படியாக, பெபாய்ரையப் பற்றியும்

இலக்கியம் வேபசியுள்ளது.

பெபாய் உரை�த்து உலகி�ில் சி�வி�ார் குலம் அறப் பெபாருது, தன் வேவல்

பெ=ய் உரை�த்து, உரைறயில் இட்டு, அறம் வளர்த்து, ஒருவ�ாய் பெ=றியில் =ின்றான்,

ரைம உரை�த்து உலவு கண் மரை�விபால்

“ ” என்று பெபாய் என்ற பெசால்வேலாடுத் பெதாடங்குவதிலிருந்துஇலக்கியத்தில் பல இடங்களில் பெபாய் பற்�ி கூறப்பட்டுள்ளது. கம்ப இ�ாமாய�த்தில் எழும்பியுள்ள எட்டு வ�ிகரைளக் பெகாண்ட இப்பாடலில் பெபாய் வேபசுபவர்களும்

Page 15: thamil

வேகாபத்தில் சி�ந்து முட்டாள்த�மா� பெசயல்களில் ஈடுப்படுபவர்களும் அ�க்கர் குலத்திற்குச் சமமாகப் வேபசப் படுகின்ற�ர். ( த�வு வேசக�ிக்கப்பட்டத்

தளம்.

பதிபெணன் கீழ்க்கணக்கு மதுரை�க் கூடலூர் கி�ார் இயற்றிய முதுபெமா�ி காஞ்சியில் கூட பெபாய்ரையப் பற்றியச் சில பெசய்யுள்கரைள உ�ித்தாக்கி

ரைவத்துள்ளார். . “சிறுரைமவே=ா �ாவேதான் பெபருரைமவேவண்டல் பெபாய்”, “பெபருரைமவே=ா �ாவேதான் சிறுரைமவேவண்டல் பெபாய்”, “பெபாருணரைச வேவட்ரைகவேயான் முரைறபெசயல் பெபாய்” வேபான்ற பெசய்யுள்கள் இம்முதுபெமா�ி

காஞ்சியில் வேபசப்பட்டுள்ளது. சிறுரைமவே=ா�ாவேடான் பெபருரைமவேவண்டல் பெபாய் என்று கூறுவதன்வ�ி ஒழுக்கத்ரைதயும் அடக்கத்ரைதயும் அனுச�ிக்க முடியாத

ம�ித�ின் வேவண்டுதல் பெபாய்யா� ஒன்றாக பெபாய்ரைய சித்த�ிக்கிறார் கவிஞர். இதரை�த் பெதாடர்ந்து, பெபாய்ரைய வேவண்டாதவர்கள், இச்ரைச வேபான்ற

பெபாருள்கரைளக் பெகாண்டும் கருத்தரைமத்துள்ளார்.

“Read Islam” “ ” எனும் வரைலத்தளத்தில் பெபாய்யும் பெபய்யும் எனும் கட்டுரை�யில் கூட பெபாய்ரையப் பற்றி சில வ�ிகரைள பெமா�ிந்துள்ளார்

கட்டுரை�யாளர். அதில் கட்டுரை�யாளர் பெமய்யும் பெபாய்யும் =ம்முரைடய வாழ்க்ரைகவேயாடு கலந்து விட்ட ஒன்றாகக் கருதுகின்றார். அவ்வி�ண்டில் எது

=மக்கு ஆதாயம் அளிப்பதாக இருக்கின்றவேதா, அரைத வேதர்வு பெசய்ய தயங்காதவர்களாகவேவ ம�ித இ�ம் விளங்குவதாகவேவ கூறுகின்றார். அது பெபாய்யாக இருந்தாலும் ச�ி, பெமய்யாக இருந்தாலும் ச�ி. ஆ�ால் உண்ரைம என்�பெவன்றால், பெபாய் பெசால்வது என்பது ம�ிதர்களுக்கு பிடிக்காத ஒன்றாகவேவ இருக்கிறது என்பதுதான்.

இந்த உண்ரைமரைய எண்ணிப் பார்க்கிறவேபாது =மக்கு மிகவும் வியப்பாகத் வேதான்றும். பிடிக்காத விஷயமாகிய ஒன்ரைற, அதாவது பெபாய் பெசால்வரைத

ம�ிதன் தன் வாழ்க்ரைகயில் அதிகம் கரைடப்பிடிக் கின்றான் என்பதுதான் அது. பெபாய் பெசால்வதா? உண்ரைமரையச் பெசால்வதா? என்பரைத, =ாம் சூழ்=ிரைலரையப் பெபாறுத்வேத முடிவு பெசய்கிவேறாம். எரைதச் பெசால்வத�ால் அந்த வே=�ப் பெபாறுப்பிலிருந்து, சுரைமயிலிருந்து விடுதரைல கிரைடக்கின்றது என்பது கூட =ாம் பெசால்ல வேவண்டியது பெபாய்யா? பெமய்யா? என்பரைத =ிர்ணயித்து விடுகின்றது. வேமலும் =ாம் ஆதாய வே=ாக்கம் உரைடயவர்களாகவும் இருக்கின்வேறாம். எ�வேவதான் அப்படி இப்படிப்பட்ட வேவரைளகளில் =ாம் பெபாய் பெசால்வதற்கு தயங்குவதில் ரைல என்கிறார் கட்டுரை�யாளர்.

Page 16: thamil

முடிவாக, பெபாய் எனும் ஒரு பெசால் உலகளவில் வேபசப்பட்டு வருகின்றது. பெபாய் எத்தரைகய குற்றமாகக் கருதப் பட்டாலும் ம�ித குலத்தில் சிற்சில

சூ�ல்களில் அது ஏற்கப்பெபற்று வருகின்றது.

5.0 முடிவுரை�

இந்த 21- ஆம் நூற்றாண்டில் பெபாய்கள் பலவரைகயாக வேபசப்படுகின்றது. மக்கள்கள் பல வேகாணங்களில் பெபாய்கரைள வேபசுகிறார்கள்.

சில பெபாய்கள் எந்தபெவாரு தீரைமரையயும் அளிக்காமல் இருந்தாலும், அதரை� ப�க்கத்தில் பெகாள்வது சாலச் சிறந்தது அல்ல. அவேத வேவரைளயில் உண்ரைமரைய

பெசான்�வுடன் அதரை� பு�ிந்துக் பெகாண்டு பெசயல் படுவவேத ம�ித�ின் சிந்திக்கும் திறன் முதிர்ச்சி அரைடந்து விட்டரைத காட்டும் சான்றுகளாகும்.

கண்ணகி மற்றவர்கள் கூரும் கூற்ரைற ஏற்றுக் பெகாள்ளாமல், தன் கணவர் குற்றமற்றவர் என்பதரை� =ிறுபித்ததால் இன்று =மக்பெகாரு காப்பியம்

கிரைடத்துள்ளது.

Page 17: thamil

பெபாய்ரைய திரும்ப திரும்ப கூறுரைகயில் உண்ரைமயாகிவிடும் என்பது திண்ரைம. இருப்பினும், அதரை� தீ� விசா�ிப்பதில் =ம் புத்திசாலித்த�ம் அடங்கியுள்ளது. கண் மூடித�மாக அரை�த்ரைதயும் =ம்பாமல், கண்ணகி

வேபான்று உண்ரைமரைய =ிரைல =ிறுத்த வேவண்டும். கண்ணகி வேபான்று உண்ரைமரைய =ிரைல=ிறுத்துபவவே� உண்ரைமயா� வீ��ாவான். அது வேபான்று,

சில வேவரைளசிகளில் உண்ரைம வேபசி பலரை� புண்ப்படுத்துவரைத விட பெபாய்க்கரைளக் கூறி விடலாம். இத�ால், யார் ம�ரைதயும் புண்ப்படுத்த

வேதரைவயில்ரைல. ஆ�ால், அரைதவேய தி�மும் பெசய்யக்கூடாது. ஆகவேவ, பெபாய்ரைய ஒரு ப�க்கமாக பெகாண்டிருக்காமல் உண்ரைமரையவேய வேபசுவேவாம்.

=ாரைளய தரைலமுரைறயி��ாவது மாறட்டும். உண்ரைம ஒரு =ாள் பெவல்லும்; இந்த உலகம் உன் பெபயர்ச் பெசால்லும்! அதுவரை� உண்ரைமரையவேய வேபசுவேவாம்.

‘ வாய்ரைமவேய பெவல்லும்!’