15
எஎஎ எஎஎ எஎ எ எஎஎ எஎஎஎஎ எஎஎஎஎ -25 எஎஎஎஎ எஎ எஎஎஎ .. எஎஎஎஎஎஎஎ எஎஎ எஎ எ எஎஎஎ எஎஎஎஎஎஎஎஎஎஎ எஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎ

மேதகு பிரபாகரன்.,தமிழீழ தேசிய தலைவர்

Embed Size (px)

Citation preview

Page 1: மேதகு பிரபாகரன்.,தமிழீழ தேசிய தலைவர்

எம்தலை�வன்

பிரபாகரன்பற்றிய -25 குறிப்புகள்.. நிச்சயம் படிப்பவலைரச் சிலிர்க்கச்செசய்திருக்கும்

Page 2: மேதகு பிரபாகரன்.,தமிழீழ தேசிய தலைவர்

Maveeran praphakaran………

Page 3: மேதகு பிரபாகரன்.,தமிழீழ தேசிய தலைவர்

• மனதுக்குப் பிடித்தஒருபுத்தகத்லைத எத்தலைனமுலைறவாசித்தாலும்மனம்

புதியஉணர்லைவப்செபறுவலைதப்பபா�த்தான், பிரபாகரன்பற்றிய

நிகழ்வுகலை-ப் படிப்பதும். தமிழனுக்கு வீரத்தின்அர்த்தத்லைததனதுவாழ்க்லைக

மூ�ம்எடுத்துக்காட்டியவர்அல்�வா...

Page 4: மேதகு பிரபாகரன்.,தமிழீழ தேசிய தலைவர்

தம்பி எனத் தமிழர்க-ால் அலைழக்கப்படும்அண்ணன். 30

ஆண்டுகா�ம்இ�ங்லைக அரசுக்குக் கிலியூட்டிவரும் புலிப்

பலை=த் தலை�வர். வீரத்தின் விலை-நி�மாக தமிழ் ஈழத்லைத மாற்றிக்காட்டிய மனிதர்!

Page 5: மேதகு பிரபாகரன்.,தமிழீழ தேசிய தலைவர்

01. அரிகரன் - இதுதான்அப்பா பவலுப்பிள்லை- முதலில்லைவத்தசெபயர். ஒருஅண்ணன், இரண்டு அக்காக்களுக்குஅடுத்துப் பிறந்த கலை=க்குட்டி என்பதால்,

துலைர என்றுதான்எல்�ாரும்கூப்பிடுவார்கள். பிறகு என்னநிலைனத்தாபரா, பிரபாகரன்என்றுமாற்றுப்செபயர்

சூட்டியிருக்கிறார்அப்பா!

02. வல்செவட்டித்துலைறலையச் பசர்ந்த செபரியபசாதி, சின்னபசாதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துலைர, சந்திரன்,

பிரபாகரன்ஆகிய ஏழு பபர் பசர்ந்துதான்விடுதலை� இயக்கத்லைதமுதலில்செதா=ங்கினார்கள். இதற்குப்செபயர்

லைவக்கவில்லை�. பிரபாகரன்தான்அணியில்இலை-யவர்என்பதால், ‘தம்பி' என்றார்கள். எல்�ார்க்கும் தம்பியானதும்அப்படித்தான்!

03. பிரபாகரனுக்குஅரசியல்முன்பனாடியாகஇருந்தவர்செபா.சத்தியசீ�ன். " பபாலீஸ்நிலை�யங்கலை-த்தாக்கி

ஆயுதங்கள்எடுக்க பவண்டும்" என்றுஇவலைரப் பார்த்து பிரபாகரன் பகட்க, " எடுத்தால் எங்பகலைவப்பது" என்று

சத்தியசீ�ன்திருப்பிக் பகட்க... அதன்பிறகுதான்காட்டு வாழ்க்லைகலையத் பதர்ந்செதடுத்திருக்கிறார்!

Page 6: மேதகு பிரபாகரன்.,தமிழீழ தேசிய தலைவர்

04. பிரபாகரன்அடிக்கடி படித்த நாவல் - அசெ�க்ஸ் ‘ பIவியின் ஏழுதலை�முலைறகள்'. ‘ அதில் இடியும்

மின்னலும்இல்�ாமல்மலைழசெபாழியாது. பபாராட்=ம் ந=த்தாமல்யாரும் எலைதயும்தர மாட்=ார்கள்' என்ற

வரிகலை-அடிக்பகாடு பபாட்டுலைவத்திருந்தார்!

05. மிக மிக பவகமாக ந=க்கும் பழக்கமுலை=யவர் பிரபாகரன். பள்-ிக்கூ=ம் பபாகும்பபாது சட்லை=ப்லைபயில்இருக்கும்

பபனாலைவஇ=துலைகயால் பிடித்துக்செகாள்வாராம். அந்தப் பழக்கம் பிற்கா�த்திலும்செதா=ர்ந்திருக்கிறது!

06." ஏன்எப்பபாதும் சீருலை=யில்இருக்கிறீர்கள்?" என்று செவ-ிநாட்டுத் தமிழர் ஒருவர் பகட்=பபாது பிரபாகரன்

செசான்னது, " யாரும்அணியத்துணியாததுஇந்தஉலை=தான். அதனால்தான்எப்பபாதும்இதில்இருக்கிபறன்."

Page 7: மேதகு பிரபாகரன்.,தமிழீழ தேசிய தலைவர்

07." பிரபாகரன்ஒருபபாதும் புலைகத்ததுஇல்லை�. மது அருந்தியதும் கிலை=யாது. மற்றவர்க-ி=மும்இப்பழக்கத்லைத

அவர்விரும்பவில்லை�. விடுதலை�ப் புலிகள்அலைமப்பில் புலைகபிடிக்கும் பழக்கம்செகாண்=ஒருவலைர பிரபாகரன்

சகித்துக்செகாண்=ார் என்றால், அதுபா�சிங்கமாகத்தான்இருக்கும். பா�ாவி=ம்இருந்துவரும் சிகசெரட் செநடி

பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை�. எனபவ, பிரபாமுன்னிலை�யில் பா�ாவும் சிகசெரட் பிடிப்பதில்லை�" என்கிறார், பா�சிங்கத்தின்

மலைனவிஅப=ல்!

08. அக்காவின்திருமணத்லைதயட்டி தனக்குஅணிவிக்கப்பட்= பமாதிரத்லைதவிற்றுத்தான்அலைமப்புக்குமுதல்துப்பாக்கி

வாங்கப் பணம்செகாடுத்தார் பிரபாகரன். அதன்பிறகுஅவர், நலைகஅணிவதில்லை�!

09. எந்தஆயுதத்லைதயும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் செதா=ர்பானஅலைனத்துஆங்கி�ப் புத்தகங்க-ின்

செமாழிசெபயர்ப்புகளும்அவரி=ம்இருந்தன. ‘ செதாழில்நுட்பஅறிவு இல்�ாதவன்முழுலைமயானபபாரா-ியாகமுடியாது' என்பது

அவரதுஅறிவுலைர!

Page 8: மேதகு பிரபாகரன்.,தமிழீழ தேசிய தலைவர்

10. ஒவ்செவாரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகியமூன்று நாட்களும்பிரபாகரன்உண்ணாவிரதம்இருப்பார். 26

அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்றுமாலை�மட்டும் தான்திலைரயில் பதான்றிஅலைனவருக்குமானஉலைரலைய

நிகழ்த்துவார்!

11.‘ இயற்லைக எனதுநண்பன்; வாழ்க்லைக எனதுதத்துவாசிரியன்; வர�ாறுஎனதுவழிகாட்டி' என்ற

வார்த்லைதகலை-த்தான்அவர் தனதுலை=ரியில்எழுதிலைவத்திருப்பார்!

12. பபாரில் யார் காயமலை=ந்து பார்க்கப்பபானாலும், ‘ செபான்னியின்செசல்வன்�வரும்செபரிய

பழுபவட்=லைரயருக்கு 64 வீரத் தழும்புகள்உண்டு' என்று செசால்லித்லைதரியம் செகாடுப்பாராம் பிரபாகரன்!

Page 9: மேதகு பிரபாகரன்.,தமிழீழ தேசிய தலைவர்

13. ஆறுபகாடிபய 43 �ட்சம்ரூபாய் பிரபாகரனுக்குஎம்.ஜி.ஆர். செகாடுத்திருக்கிறார். பிரபாகரன்செகாடுத்ததுப்பாக்கி ஒன்லைறத்

தனதுதலை�யலைணக்குக்கீழ் எம்.ஜி.ஆர். லைவத்திருந்தார்!

14. பபனாலைவமூன்றுவிரல்க-ால் பிடித்துத்தான்அலைனவரும்எழுதுவார்கள். பிரபாகரன்எழுதும்பபாதுஐந்துவிரல்க-ாலும்பிடித்திருப்பார்!

15. பிரபாகரனுக்குப் பிடித்த புராணக்கதாபாத்திரம் கர்ணன். " தன்னிழப்புக்கும்உயிர்த் தியாகத்துக்கும்ஒவ்செவாரு

மணித்து-ியும் தயாராகஇருந்தவன்கர்ணன். அவலைன எப்பபாதும் நிலைனப்பபன்" என்பார்!

16. தமிழீழம் கிலை=த்த பிறகு எனதுபணி காயம்பட்= பபாரா-ிகலை-க்கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்=

மக்க-ின்முன்பனற்றம் பற்றியதாகவும் மட்டுபம இருக்கும்என்றுபிரபாகரன்பகிரங்கமாக

அறிவித்திருந்தார்!

Page 10: மேதகு பிரபாகரன்.,தமிழீழ தேசிய தலைவர்

17. பிரபாகரன்குறித்து தங்க-துவாழ்க்லைகவர�ாற்றுப் புத்தகத்தில் மிகஉயர்வாக எழுதியஇந்திய ராணுவத்தின்

உயர்அதிகாரிகள் பமஜர் செஜனரல்Iர்கிரத் சிங், செஜனரல் சர்பதஷ்பாண்ப=, செஜனரல்திபபந்திரசிங். இவர்கள்மூவரும்இந்தியஅலைமதிப் பலை=க்குத் தலை�லைம

வகித்து பிரபாகரனு=ன்பமாதியவர்கள்!

18. அநாலைதக்குழந்லைதகள் ( பபாரில் செபற்பறாலைரஇழந்தவர்கள்) மீதுஅ-வுக்குஅதிகமானபாசம்

லைவத்திருந்தார் பிரபாகரன். அவர்கலை-ப் பராமரிக்க செசஞ்பசாலை� சிறுவர்இல்�ம், காந்தரூபன்அறிவுச்

பசாலை�ஆகிய காப்பகங்கலை-லைவத்திருந்தார். செபற்பறார்இல்�ாதஅநாலைதயாகஅலைமப்புக்குள்வந்து

செபரிய பபாரா-ியாகஆகி மலைறந்தவர் காந்தரூபன்!

19. உயிர் பறிக்கும் சயலைனட்தான்எங்கள்இயக்கத்லைத பவகமாகவ-ர்த்தஉயிர்' என்றார் பிரபாகரன்!

Page 11: மேதகு பிரபாகரன்.,தமிழீழ தேசிய தலைவர்

20. பிரபாகரலைனச் சி�ர்குலைறசெசான்னபபாது, அலைமப்பில்இருந்துஒன்றலைரஆண்டுகள்வி�கி

இருந்தார்!

21. பிரபாகரனி=ம் பநரடியாக பபார்ப் பயிற்சி செபற்ற முதல்டீம்: கிட்டு, சங்கர், செசல்�க்கி-ி, செபான்னம்மான்.

இரண்=ாவதுடீம்: சீ�ன், புப�ந்திரன். மூன்றாவதுடீம்: செபாட்டு, விக்=ர், செரஜி. இவர்கள்தான்அடுத்து

வந்தவர்களுக்குப் பயிற்சி செகாடுத்தவர்கள்!

22. தன்அருகில்இருப்பவர்குறித்துயாராவதுகுலைற செசான்னால்பிரபாகரன்பதில்இப்படிஇருக்குமாம்,

" நான்தூய்லைமயாகஇருக்கிபறன். இறுதி வலைரஇருப்பபன். என்லைனயாரும்மாற்றமுடியாது. நீங்கள்

குலைறசெசான்னவலைர என்வழிக்குவிலைரவில்செகாண்டுவருபவன்!"

Page 12: மேதகு பிரபாகரன்.,தமிழீழ தேசிய தலைவர்

23." ஒன்றுநான்�ட்சியத்தில் செவன்றிருக்க பவண்டும். அல்�துபபாராட்=த்தில்இறந்திருக்க பவண்டும். இரண்டும்

செசய்யாத என்லைனஎப்படி மாவீரன்என்றுசெசால்�முடியும்?" என்றுஅ=க்க மாகச் செசால்வார்!

24. மிக செநருக்கடியானபபார்ச்சூழல் பநரங்க-ில் செபட்பரால் அல்�துஆசிட்டு=ன்ஒருவர் பிரபாகரனு=ன்இருப்பாராம்.

அவருக்குஏதாவதுஆனால், உ=பனபயஉ=லை�எரித்துவி=உத்தரவிட்டிருந்தார். எதிரியின்லைகயில் தன்சாம்பல்கூ=க்

கிலை=க்கக்கூ=ாதுஎன்பதில் செத-ிவாகஇருந்திருக்கிறார்!

25.‘ தமிழீழ�ட்சியத்தில்இருந்துநான்பின்வாங்கினால் என்னுலை=யபாதுகாவ�பர என்லைனச்சுட்டுக் செகால்��ாம்'

என்றுபகிரங்கமாகஅறிவித்திருந்தவர்.

Page 13: மேதகு பிரபாகரன்.,தமிழீழ தேசிய தலைவர்
Page 14: மேதகு பிரபாகரன்.,தமிழீழ தேசிய தலைவர்
Page 15: மேதகு பிரபாகரன்.,தமிழீழ தேசிய தலைவர்

நன்றி

தமிழ் உணர்வு=ன் கருப்பு பதபவந்திரர்