30 Types of Wedding Samayal

Preview:

DESCRIPTION

30 varieties of food from aval vikatan

Citation preview

பிரபல சைமயல் கைலஞர்களின் பிரமாதமான விருந்து....

30 வைக கலயாண சைமயல்!

திருமணம் என்றாேல மணமகன் - மணமகளுக்கு அடுத்தபடியாகமுக்கியத்துவம்... சாப்பாட்டுக்குதான்! அதிலும் தமிழகத்தின் ஒவ்ெவாரு பகுதிசைமயல் கைலஞர்கள் ைகப்பக்குவத்துக்கும் ஒவ்ெவாருவிதமானமுக்கியத்துவம் இருக்கும்.

'நம்ம கல்யாணத்துக்கு கண்டிப்பா அவேராட சைமயல்தான். அதுலயும் அவேராடஸ்ெபஷல் அயிட்டம் கண்டிப்பா இருக்கணும்...' என்று ஒவ்ெவாரு பகுதியிலும்ஒவ்ெவாரு சைமயல் கைலஞrன் ெபயைரச் ெசால்லிச் சப்புக் ெகாட்டுவார்கள்.

இப்படி தமிழகம் தழுவிய அளவில் பரவலாக ேபாற்றப்படும் பிரபல சைமயல்கைலஞர்களின் ஸ்ெபஷல் 'ெரசிபி'கைளயும், அவர்கள் 'ைகப்பக்குவ'

ரகசியத்ைதயும் ேதடிக் கண்டுபிடித்து உங்களுக்காக இங்ேக இைல ேபாடுகிேறாம்.

ஸ்வடீ், மல்லி பிrயாணி, அவியல், ெசாதி என விதம்விதமான 'ஸ்ெபஷல்அயிட்டங்கைள' உங்கள் வடீ்டிலும் ெசய்து, ருசித்தீர்களானால்... 'கல்யாணமாம்கல்யாணம், 'அவள்' ஸ்ெபஷல் கல்யாணம்' என்று உங்கைளயும் அறியாமேலபாட்டுக் குபீrடும்!

ஈேராடு பகுதியில் புகழ்ெபற்ற சைமயல் கைலஞர் 'ஹr'. அவருைடயஸ்ெபஷலான 'மலாயா ேலாட்டஸ்' ஸ்வடீ்டுக்கு ஒரு கூட்டேம இருக்கிறது.

மலாயா ேலாட்டஸ் ஸ்வடீ்

ேதைவயானைவ: பால் - 1 லிட்டர், சர்க்கைர - அைர கிேலா, பால்ேகாவா - கால்கிேலா, ஏலக்காய்த்தூள், ெலமன் பவுடர் - தலா அைர டீஸ்பூன், கார்ன்ஃப்ளார்,

ைமதா மாவு கலைவ - 10 கிராம், எலுமிச்ைசச் சாறு - 2 ேடபிள்ஸ்பூன்.

ெசய்முைற: கடாயில் நூறு மில்லி பாைல விட்டு, சிறிது தண்ணரீ் ேசர்த்துக்ெகாதிக்க விடவும். இதில் சர்க்கைரைய ேசர்த்து ெமதுவாகக் கிளறினால், ஜரீாெரடி!

மீதமுள்ள பாைலக் காய்ச்சி, ஒருமுைற ெகாதித்ததும் இறக்கி, அதில் சிறிதுதண்ணரீ், எலுமிச்ைசச் சாறு ேசர்க்க... பால் திrந்து விடும். ெவண்ைமயானெமல்லிய துணியில் அைதக் ெகாட்டி 2 முைற வடிகட்டவும். அதிலுள்ள நீர்ச்சத்துேபானதும், அப்படிேய ேபப்பrல் பரப்பவும். இதில் ஏலக்காய்த்தூள், கார்ன்ஃப்ளார் -

ைமதா மாவு கலைவ ேசர்த்து சப்பாத்தி மாவு ேபால் பிைசயவும். இந்த மாைவஉருண்ைடகளாக உருட்டி, உள்ளங்ைகயில் ைவத்து தட்டி சிறு அப்பளமாகஇடவும்.

தயார் ெசய்து ைவத்திருக்கும் ஜரீாைவ மீண்டும் அடுப்பில் ைவத்து ஒரு ெகாதிவந்ததும், அதில் ெகாஞ்சம் மாவுக் கலைவைய ேசர்க்கவும். நன்றாகக் ெகாதிக்கஆரம்பித்ததும், அப்பளம் ேபால் வட்டமாக ெசய்துள்ளவற்ைற ஒவ்ெவான்றாகஅதில் ேபாட... நன்றாக உப்பி வரும். பிறகு, அடுப்பிலிருந்து இறக்கவும்.

பால்ேகாவாவில் ெலமன் பவுடர் கலந்தால் அது மஞ்சளாகிவிடும். அதில்ஏலக்காய்த்தூள் ேசர்த்துக் கலக்கவும். பிறகு ஜரீாவில் ஊறிய அப்பளங்கைளஎடுத்து அதன் நடுவில் கட் ெசய்து, பால்ேகாவா மிக்ைஸ அதனுள் ஸ்ட்ஃப்ெசய்யவும்.

ேதைவப்பட்டால், சில்வர் ஃபாயில், ஜாம், பிஸ்தா பருப்பு, ெசர்r பழம் பயன்படுத்திஅழகுபடுத்தலாம்.

- எஸ்.ஷக்தி, படம்: தி.விஜய்

நாகப்பட்டினம் மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் நடக்கும் பல திருமணங்களில்'மங்ைகமடம்' லயன் தங்க. அேகாரமூர்த்தியின் ைகமணம்தான். இேதா...

அவருைடய அட்டகாசமான ஸ்பிrங் ேரால்...

ஸ்பிrங் ேரால்

ேதைவயானைவ: ைமதா மாவு - 250 கிராம், பால், தண்ணரீ் - தலா 50 மில்லி,நறுக்கிய ேகரட், பீன்ஸ், முட்ைடேகாஸ், குடமிளகாய், பச்ைசப் பட்டாணி கலைவ- 2 கப், சில்லி சாஸ், ெடாேமட்டா சாஸ் - தலா 2 டீஸ்பூன், பூண்டு விழுது - ஒருடீஸ்பூன், எண்ெணய், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: ைமதாவுடன் பால், தண்ணரீ், உப்பு ேசர்த்து நன்றாகப் பிைசந்து,

இருபது நிமிடம் ஊற ைவக்கவும். இைத ெராட்டிக்குத் ேதைவயான அளவு சிறியேபடாக்களாக (அப்பளம் ேபால்) ெசய்து ெகாள்ளவும். நறுக்கிய காய்கறிகலைவைய ேவக ைவக்கவும். ெவந்ததும், அதில் பூண்டு விழுது, சில்லி சாஸ்,

ெடாேமட்ேடா சாஸ், உப்பு ேசர்த்து வதக்கவும். ஒரு அலுமினிய கடாையஅடுப்பின் மீது குப்புற கவிழ்த்து, ேபடாைவ ெராட்டியாக விசிறி ேபாடவும்.

ெவந்ததும் எடுத்து, அதில் வதக்கிய காய்கறி கலைவைய நடுவில் ைவத்துஉருட்டவும். கடாயில் எண்ெணய் விட்டு, உருட்டிய உருைளையப் ேபாட்டு,

ெவந்ததும் எடுக்கவும். அைத சிறு சிறு துண்டுகளாக ெவட்டினால் ஸ்பிrங் ேரால்தயார்.

இதற்கு ேதங்காய் சட்னி, சூப்பர் ைசட் டிஷ்!

- கரு.முத்து

திருெநல்ேவலிக்கு என்றிருக்கும் சைமயல் மணத்ைத அப்படிேய இைலக்குெகாண்டு வருபவர், அப்பகுதியில் பிரபலமாக இருக்கும் எம்.சங்கரன். அவருைடயஸ்ெபஷல் ெசாதி இங்ேக...

ெசாதி

ேதைவயானைவ: பாசிப்பருப்பு - 200 கிராம், உருைளக்கிழங்கு, சின்ன ெவங்காயம்- தலா 200 கிராம், ேகரட், ெவங்காயம் - தலா கால் கிேலா, முருங்ைகக்காய் - 2,

காலிஃப்ளவர் - 1, பீன்ஸ், பூண்டு - தலா 100 கிராம், பச்ைச மிளகாய், இஞ்சி - தலா 25

கிராம், ெபrய ேதங்காய் - 2, எலுமிச்சம்பழம் - 3, கறிேவப்பிைல, ெகாத்தமல்லி -சிறிதளவு, மஞ்சள்தூள் - அைர சிட்டிைக, சீரகம் - 25 கிராம், ெநய், வனஸ்பதி. - தலா100 கிராம், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: காய்கறிகைளப் ெபாடியாக நறுக்கிக் ெகாள்ளவும். ேதங்காையத்துருவி அைரத்து... முதல், இரண்டாம் பாைல எடுத்து தனித்தனியாக ைவக்கவும்.

பாசிப்பருப்பில் மஞ்சள்தூள் ேசர்த்துக் குைழயாமல் ேவக விடவும். கடாயில்வனஸ்பதிையப் ேபாட்டு, இஞ்சி, பூண்டு, பச்ைச மிளகாய், ெவங்காயம், சின்னெவங்காயம் ேசர்த்து வதக்கவும். அதில் இரண்டாவதாக எடுத்த ேதங்காய்ப்பாைலச் ேசர்க்கவும். நறுக்கிய காய்கறிகைள அதனுடன் ேசர்த்துக் ெகாதிக்கவிடவும். காய்கறிகள் ெவந்தததும், ேவக ைவத்த பாசிப்பருப்ைப ேசர்த்துக்ெகாதிக்க விடவும். அதனுடன் முதல் ேதங்காய்ப் பாைல ேசர்த்து, நன்றாகக்ெகாதித்து, நுைரயாக வந்ததும் இறக்கவும். உப்பு, எலுமிச்ைசச் சாறு ேசர்த்துக்கலக்கவும். கடாயில் ெநய் விட்டு சீரகம், கறிேவப்பிைல, ெகாத்தமல்லி தாளித்துஅதில் ெகாட்டிக் கலந்தால்... சுைவயான ெசாதி ெரடி!

- ஆண்டனி ராஜ் படம்: ஆ.வின்ெசன்ட் பால்

மஷ்ரூம் பிrயாணி

ேசலத்தில் பிரமாண்ட கல்யாணம் என்றால், ரஜினிகிருஷ்ணன் சைமயல் அங்ேககட்டாயம் மணக்கும். அவருைடய பிரமாதமான ைகமணத்தில் கமகமக்கிறதுபிrயாணி.

ேதைவயானைவ: பிrயாணி அrசி, மஷ்ரூம் (காளான்) - தலா கால் கிேலா,

பட்ைட - 5, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப்பூ - தலா 2, பிrஞ்சி இைல - 1, பூண்டு - 10

பல், பச்ைச மிளகாய் - 4, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, ெபrய ெவங்காயம், தக்காளி -தலா 1, தயிர் - கால் கப், எலுமிச்சம்பழம் - அைர மூடி, ெநய் - 2 ேடபிள்ஸ்பூன்,

ஆய்ந்த ெகாத்தமல்லி, புதினா - தலா கால் கப், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: மஷ்ரூம், தக்காளி, ெவங்காயத்ைத நறுக்கவும். இஞ்சி, பூண்ைட

விழுதாக அைரக்கவும். கடாயில் ெநய் விட்டு பட்ைட, அன்னாசிப்பூ, கிராம்பு,

ஏலக்காய், பிrஞ்சி இைல தாளித்து, அதில் பச்ைச மிளகாய், தக்காளி, இஞ்சி,பூண்டு விழுது, ெவங்காயம், உப்பு ேசர்த்து வதக்கி, தயிர் ேசர்த்து நன்றாகக்ெகாதிக்க விடவும். அதில் மஷ்ரூம் ேசர்த்து வதக்கி, அைர லிட்டர் தண்ணைீரவிட்டு ெகாதிக்க ைவத்து, அrசிையப் ேபாடவும். அrசி பாதி ெவந்ததும்,

எலுமிச்சம்பழத்ைத பிழிந்து விடவும். இதில் ெகாத்தமல்லி, புதினா ேசர்த்து, அrசிமுக்கால் பதம் ெவந்ததும் மூடி விடவும். மூடியின் ேமல் கr ெநருப்ைப ைவத்து'தம்' ேபாடவும். 15 நிமிடம் கழித்து மூடிைய அகற்றி சாதத்ைதக் கிளறிஇறக்கினால், மஷ்ரூம் பிrயாணி ெரடி!

ஆ.யாசர் அராபத், படம்: எம்.விஜயகுமார்

ெசட்டிநாட்டுப் பகுதியின் சைமயலில் பிரசித்தி ெபற்றவர் 'ெநடுங்குடி' முத்து.

அவருைடய கலக்கலான ெரசிபி...

பலாமூசு கூட்டு

ேதைவயானைவ: பிஞ்சு பலாக்காய் - 1, ேதங்காய் துருவல் - ஒரு கப்,

மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்தமிளகாய் - 5, முந்திr, பாதாம், பிஸ்தா, எண்ெணய், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: பலாக்காையத் ேதால் சீவி நீளவாக்கில் நறுக்கி, உப்பு, மஞ்சள்தூள்,

மிளகாய்த்தூள் ேசர்த்து குக்கrல் ேவக ைவக்கவும். முந்திr, பாதாம், பிஸ்தா,

ேதங்காய் துருவைல மிக்ஸியில் அைரத்துக் ெகாள்ளவும். கடாயில் எண்ெணய்விட்டு உளுத்தம்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய் தாளித்து, அைரத்த விழுைதேசர்த்துக் ெகாதிக்க விடவும். எல்லாம் ஒன்றாக ேசர்ந்து வந்ததும், ேவக ைவத்தபலாக்காைய ேசர்க்கவும். நன்கு கலந்து கிேரவியானதும் இறக்கிப் பrமாறவும்.

- டி.எல்.சஞ்சீவிகுமார், படம்: சாய்தர்மராஜ்

திருச்சியின் பிரபல சைமயல் கைலஞர்களில் ஒருவர் சுேலாசனா சந்தானம்.

சப்புக்ெகாட்ட ைவக்கும் பிஸிேபளாபாத் அவருைடய ைகமணத்தில் இங்ேக

மணக்கிறது.

பிஸிேபளாபாத்

ேதைவயானைவ: அrசி - 2 கப், துவரம்பருப்பு - ஒரு கப், ெவல்லம் - ெநல்லிக்காய்அளவு, புளி - எலுமிச்ைச அளவு, மஞ்சள்தூள் - அைர டீஸ்பூன், சின்ன ெவங்காயம் -

கால் கிேலா, நறுக்கிய ேகரட், பீன்ஸ், நூல்ேகால், பட்டாணி, டபுள் பீன்ஸ் கலைவ -

2 கப், ேவக ைவத்து எடுத்த முருங்ைகக்காய் விழுது - ஒரு கப், கறிேவப்பிைல -

சிறிதளவு, ெநய், நல்ெலண்ெணய் - தலா ஒரு ேடபிள்ஸ்பூன், உப்பு - ேதைவயானஅளவு.

மசாலாவுக்கு: காய்ந்த மிளகாய் - 10, தனியா - அைர ேடபிள்ஸ்பூன்,

உளுத்தம்பருப்பு, கடைலப்பருப்பு - தலா அைர டீஸ்பூன், ெவந்தயம் - ஒருடீஸ்பூன், ேதங்காய் துருவல் - ஒரு கப், அன்னாசிப்பூ, ஏலக்காய், லவங்கம் - தலா 4,

ேவர்க்கடைல - 2 ேடபிள்ஸ்பூன், சீரகம் - 2 டீஸ்பூன், ெபருங்காயம் - சிறிதளவு,

சின்ன ெவங்காயம் - 5.

ெசய்முைற: 2 டம்ளர் ெவந்நீrல் அைர டீஸ்பூன் உப்பு ேசர்த்து புளிைய ஊறைவக்கவும். கடாயில் ெநய், நல்ெலண்ெணய் விட்டு, பாதியளவு அன்னாசிப்பூ,

ஏலக்காய், லவங்கம் ெபாrத்துக் ெகாள்ளவும். அேத கடாயில் காய்ந்த மிளகாய்,

தனியா, உளுத்தம்பருப்பு, கடைலப்பருப்பு, ெவந்தயம், ஒரு ேடபிள்ஸ்பூன்ேவர்கடைல, ஒரு டீஸ்பூன் சீரகத்ைத ஒன்றன்பின் ஒன்றாகச் ேசர்த்து சிவக்கவறுக்கவும். கைடசியாக, கறிேவப்பிைல, ெபருங்காயம் ேசர்த்து இறக்கவும்.

அவற்றுடன் பாதியளவு ெவங்காயம், பாதியளவு ேதங்காய் துருவல் ேசர்த்துைநஸாக அைரத்தால் மசாலா தயார்.

அடி கனமான பாத்திரத்தில் 5 கப் தண்ணரீ் விட்டு துவரம்பருப்ைப ேவக விடவும்.

பாதி ெவந்ததும், அrசிையச் ேசர்த்து, ெகாதிக்கும்ேபாேத ெவங்காயம் தவிர மற்றகாய்கறிகைளச் ேசர்த்து ெகாதிக்க விடவும்.

புளிக் கைரசலுடன் மஞ்சள்தூள், ெவல்லம், ெபருங்காயம், கறிேவப்பிைல, சிறிதுஉப்பு, அைரத்த மசாலா ேசர்த்து, பச்ைச வாசைன ேபாகும் வைர ெகாதிக்கவிடவும். பிறகு மீதமிருக்கும் ெவங்காயத்ைத வதக்கி அதில் ேசர்த்து, நன்றாகக்ெகாதிக்க ைவத்து இறக்கவும். குைழய ெவந்திருக்கும் சாதம், பருப்பு, காய்கறிக்கலைவயில் இக்குழம்ைப ஊற்றி ஒரு ெகாதி வந்ததும் கிளறி இறக்கவும்.

மீதமிருக்கும் லவங்கம், அன்னாசிப் பூ ெபாடித்து அதில் கலக்கவும். மீதமுள்ள

ெநய், நல்ெலண்ைணைய கடாயில் விட்டு, தனிேய எடுத்து ைவத்த சீரகம்,

ேவர்க்கடைல, ேதங்காய் துருவல், கறிேவப்பிைல, ெபருங்காயம் தாளித்துசாதத்துடன் ெகாட்டிக் கலக்கவும்.

- சண்.சரவணகுமார்

கன்னியாகுமrயில் கல்யாண விருந்து என்றாேல 'தாழாக்குடி' நீலகண்டபிள்ைளையக் கூப்பிடுங்க என்று பலரும் ைகநீட்டுவார்கள். அவருைடயைகப்பக்குவத்தில் இேதா ஒரு ஸ்ெபஷல் 'ெரசிபி'...

ேசைன இைலேசr

ேதைவயானைவ: ேசைனக்கிழங்கு - 1, குழம்பு மிளகாய்த்தூள் - 2 ேடபிள்ஸ்பூன்,

சீரகம், மிளகுத்தூள், சீரகத்தூள், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அைர டீஸ்பூன்,

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, ேதங்காய் துருவல், ேதங்காய்ப்பால் - தலா ஒரு கப், கறிேவப்பிைல - சிறிதளவு, ேதங்காய் எண்ெணய், உப்பு -

ேதைவயான அளவு.

ெசய்முைற: ேதங்காய் துருவலில் பாதிைய அைரத்துக் ெகாள்ளவும். ேசைனக்கிழங்கின் ேதாைல நீக்கி, சிறிய இைல ேபால் நறுக்கிக் ெகாள்ளவும். இதில்,

குழம்பு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மிளகுத்தூள், உப்பு ேசர்த்து முக்கால்பதத்தில் குைழய விடாமல் ேவக ைவக்கவும். ெவந்ததும், அைரத்த ேதங்காய்விழுது, சீரகத்தூள் ேசர்த்துக் கலக்கவும்.

மீதமுள்ள ேதங்காய் துருவைல கடாயில் சிவக்க வறுத்து எடுக்கவும். அேதகடாயில் ேதங்காய் எண்ெணய் விட்டு, கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு,

சீரகம், கறிேவப்பிைல தாளித்துக் கிளறவும். இதைன ேசைனயுடன் ேசர்த்து,

வறுத்த ேதங்காய் துருவைலயும் ேதங்காய்ப் பாைலயும் ேசர்த்து, ஒருமுைறெகாதிக்க விட்டு இறக்கவும்.

- நா.சுவாமிநாதன்

ெசன்ைனயில் திரும்பிய பக்கெமல்லாம் பிரபல சைமயல் கைலஞர்கள்தான்.

அவர்களுக்கு நடுேவ பல வருடங்களாக தனித்து ெதrபவர்களில் ஒருவர் 'சுபம்'

கேணசன். இேதா சுைவயுங்கள் அவருைடய ஸ்ெபஷல் தயாrப்ைப...

கல்கண்டு பாத்

ேதைவயானைவ: பால் - ஒரு லிட்டர், ெபாடித்த கல்கண்டு - 3 கப், ஏலக்காய்த்தூள்- அைர டீஸ்பூன், முந்திr, திராட்ைச - தலா 2 டீஸ்பூன், ெநய் - ஒன்றைர கப், அrசி -2 கப், குங்குமப்பூ - 10 கிராம் (ஒரு கரண்டி பாலில் ஊற ைவக்கவும்), பச்ைச கற்பூரம்- 2 சிட்டிைக.

ெசய்முைற: அrசிைய நன்றாகக் கழுவி அைர மணி ேநரம் ஊற ைவக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பாைல விட்டு, ெகாதித்ததும் அrசியில் உள்ள தண்ணைீரவடித்து, பாலுடன் ேசர்த்து மிதமான தீயில் ேவக விடவும். ெவந்ததும், சிறிது ெநய்ேசர்த்து குழம்பு பதம் வரும் வைர கிளறவும். ேதைவப்பட்டால் பால், அல்லதுசிறிது தண்ணரீ் ேசர்க்கலாம். அrசி நன்றாகக் குைழந்ததும், ெபாடித்த கல்கண்ைடேசர்த்து, சர்க்கைரப் ெபாங்கல் பதத்தில் வந்ததும் மீதமுள்ள ெநய்ைய சிறிதுசிறிதாக ேசர்த்துக் கிளறிக் ெகாண்ேட இருக்கவும். சாதம், சுருண்டு வரும் பதத்தில்இறக்கி குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள், பச்ைச கற்பூரம் ேசர்க்கவும். சிறிது ெநய்யில்முந்திr, திராட்ைசைய வறுத்து அதில் ேசர்த்துக் கிளறவும்.

- நாச்சியாள்

ெசன்ைன கல்யாணங்களில் வித்யா சுப்ரமணியத்தின் ைகப்பக்குவமும்கமகமக்கிறது. அவருைடய தயாrப்பில் மணக்கிறது... வைடகறி!

வைடகறி

ேதைவயானைவ: கடைலப்பருப்பு - ஒரு கப், ெவங்காயம் - 2, தக்காளி - 3, முதல்ேதங்காய்ப் பால் - அைர கப், இரண்டாம் ேதங்காய்ப் பால் - ஒரு கப், புதினா,

ெகாத்தமல்லி - ைகப்பிடியளவு, கறிேவப்பிைல - சிறிதளவு, மஞ்சள்தூள் - கால்டீஸ்பூன், பிrஞ்சி இைல - 1, எண்ெணய், உப்பு - ேதைவயான அளவு.

மசாலா: மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பச்ைச மிளகாய் - 2, இஞ்சி - ஒரு சிறியதுண்டு, பூண்டு - 6 பல், ேசாம்பு - ஒரு டீஸ்பூன், பட்ைட, லவங்கம், ஏலக்காய் - தலா2.

ெசய்முைற: கடைலப்பருப்ைப ஒரு மணி ேநரம் ஊற ைவத்து கரகரப்பாகஅைரக்கவும். மசாலா ெபாருட்கைள ஒன்று ேசர்த்து மிக்ஸியில் ைநஸாகஅைரக்கவும். ெவங்காயம், தக்காளிையப் ெபாடியாக நறுக்கவும். அைரத்தமசாலாவிலிருந்து ெகாஞ்சம் எடுத்து, அைரத்த பருப்புடன் ேசர்த்து, உப்பு ேசர்த்துக்கலக்கவும். கடாயில் எண்ெணையக் காய ைவத்து சிறு சிறு பக்ேகாடாக்களாகேபாட்டுப் ெபாrத்ெதடுக்கவும்.

இன்ெனாரு கடாயில் எண்ெணய் விட்டு பிrஞ்சி இைல தாளித்து, ெவங்காயம்ேசர்க்கவும். அது வதங்கியதும், தக்காளி, உப்பு, மஞ்சள்தூள், அைரத்த மசாலா,

புதினா, ெகாத்தமல்லி, கறிேவப்பிைல ேசர்த்து பச்ைச வாசைன ேபாகும் வைரவதக்கவும், அதில் இரண்டாவதாக எடுத்த ேதங்காய்ப் பாைல ஊற்றி ெகாஞ்சம்தண்ணரீ் ேசர்த்துக் கலக்கவும். இந்தக் கலைவ ெகாதிக்கும்ேபாது ெபாrத்ெதடுத்தபக்ேகாடாக்கைளப் ேபாடவும். இரண்டு நிமிடம் ெகாதித்ததும், முதலாவதாகஎடுத்த ேதங்காய்ப் பால் ேசர்த்து இறக்கிப் பrமாறவும்.

- நாச்சியாள், படம்: 'ப்rத்தி' கார்த்திக்

ெசன்ைனயில் பாரம்பrய திருமண சைமயல் ஸ்ெபஷலிஸ்ட் பவானி.அவருைடய ஸ்ெபஷல் தயாrப்பு களாக பிட்ைல மற்றும் கல்யாண வத்தக்

குழம்பு இரண்டும் மணக்கின்றன இங்ேக...

பிட்ைல

ேதைவயானைவ: புளி - எலுமிச்சம்பழம் அளவு, துவரம்பருப்பு, ெவள்ைளெகாண்ைடக்கடைல - தலா 50 கிராம், பூசணி - ஒரு கீற்று, ெகாத்தவரங்காய் (அ)

அவைரக்காய், பாகற்காய் (அ) கத்தrக்காய் - 100 கிராம், கடைலப்பருப்பு - 25 கிராம்,

சாம்பார் ெபாடி - ஒரு டீஸ்பூன், கடுகு - அைர டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒருடீஸ்பூன், கறிேவப்பிைல - சிறிதளவு, ெநய், ெபருங்காயம், உப்பு - ேதைவயானஅளவு.

மசாலாவுக்கு: காய்ந்த மிளகாய் - 5, தனியா - ஒரு டீஸ்பூன், கடைலப்பருப்பு - 2

டீஸ்பூன், ேதங்காய் - ஒரு மூடி.

ெசய்முைற: ெவந்நீrல் புளியுடன் உப்பு ேசர்த்து அைர மணி ேநரம் ஊற ைவத்து,

கைரத்து வடிகட்டவும். குக்கrல் துவரம் பருப்பு, கடைலப்பருப்பு, ெகாண்ைடக்கடைல, மஞ்சள்தூள் ேசர்த்து 2 விசில் வரும் வைர ேவக விடவும். காய்கைளநறுக்கி, ேவக ைவத்து, பாதி பதத்தில் ெவந்ததும், புளிக் கைரசைல விட்டு சாம்பார்ெபாடி, உப்பு, மஞ்சள்தூள் ேசர்த்துக் ெகாதிக்க விடவும்.

கடாயில் ஒரு டீஸ்பூன் ெநய் விட்டு காய்ந்த மிளகாய், தனியா, கடைலப்பருப்ைபஒன்றன் பின் ஒன்றாக சிவக்க வறுக்கவும். இவற்றுடன் ேதங்காய் துருவைலச்ேசர்த்து சிறிது கரகரப்பாக அைரத்துக் ெகாள்ளவும். ெகாதிக்கும் காய்கறிக்கலைவயில் அைரத்த விழுைதச் ேசர்த்து பச்ைச வாசைன ேபாகும்வைரெகாதிக்க விடவும். ெவந்த பருப்ைபயும், ெகாண்ைடக்கடைலையயும் அதில்ேசர்த்து மீண்டும் ஒருமுைற ெகாதிக்க ைவத்து, ஒன்றாக ேசர்ந்து வந்ததும்இறக்கவும். மீதமுள்ள ெநய்யில் கடுகு, கறிேவப்பிைல, ெபருங்காயம் தாளித்துேசர்த்து இறக்கவும்.

கல்யாண வத்தக் குழம்பு

ேதைவயானைவ: மணத்தக்காளி வத்தல் - 20 கிராம், புளி - 2 எலுமிச்சம்பழம்அளவு, சாம்பார் ெபாடி - ஒரு ேடபிள்ஸ்பூன், ெபாrத்த உளுந்து அப்பளம் - 2,

ெவல்லம் - ெநல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய் - 2, கடுகு, ெவந்தயம் - தலா ஒருடீஸ்பூன், கடைலப்பருப்பு, துவரம்பருப்பு - தலா அைர டீஸ்பூன், கறிேவப்பிைல -

சிறிதளவு, நல்ெலண்ெணய் - 2 டீஸ்பூன், உப்பு - ேதைவயான அளவு,

ெசய்முைற: புளியுடன் உப்பு ேசர்த்து ெவந்நீrல் அைர மணி ஊற ைவத்துெகட்டியாகக் கைரத்துக் ெகாள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் நல்ெலண்ெணய்விட்டு கடுகு, ெவந்தயம், காய்ந்த மிளகாய், கடைலப் பருப்பு, துவரம்பருப்புதாளித்து, மணத்தக்காளி வத்தல் ேசர்த்து வதக்கவும். வதங்கியதும், சாம்பார்ெபாடி ேசர்த்துக் கலக்கி புளிக் கைரசைல அதில் விட்டு, அளவாக உப்பு ேசர்த்துக்கலக்கவும். (வத்தலில் உப்பு இருக்கும்). மிதமான தீயில் ைவத்து முக்கால்பாகமாக சுண்டும் வரும் வைர ெகாதிக்க விட்டு, கறிேவப்பிைல ேசர்க்கவும்.

ெவல்லத்ைத ேசர்த்து குழம்பு மூன்றில் ஒரு பாகமாக குறுகும்வைர ெகாதிக்கைவத்து இறக்கவும். சிறிது ஆறியதும், ெபாrத்த அப்பளங்கைள உைடத்துச்ேசர்க்கவும்.

வத்தல், அப்பளத்துக்குப் பதிலாக ெவண்ைட, முருங்ைக, சாம்பார் ெவங்காயம்,

பரங்கிக்காய், கத்திrக்காய், அவைர ேபான்ற காய்கறிகைள ேசர்த்தும் ெசய்யலாம்.

- நாச்சியாள்

ேரவதி சண்முகம்... இவைர 'அவள்' வாசகிகளுக்கு அறிமுகப்படுத்தேவேதைவயில்ைல. ெசன்ைனயில் இவருைடய ைகமணத்ேதாடு நடக்கும்திருமணங்கள் ஏராளம்! இேதா அவருைடய ெரசிபி.

பனரீ் ஜாமூன்

ேதைவயானைவ: பனரீ் துருவல் - 1 கப், ேகாவா (இனிப்பில்லாதது...

டிபார்ட்ெமன்ட் ஸ்ேடார்களில் கிைடக்கும்) - அைர கப், ைமதா - அைர சிட்டிைக,

சைமயல் ேசாடா - 1 சிட்டிைக, சர்க்கைர - ஒன்றைர கப், தண்ணரீ் - 1 கப்,

ஏலக்காய்த்தூள் - அைர டீஸ்பூன். ெநய், எண்ெணய் - ேதைவயான அளவு.

ெசய்முைற: பனரீ் துருவலுடன், ேகாவா, ைமதா, சைமயல் ேசாடா, ெநய் ேசர்த்துநன்கு பிைசந்து, அைத சிறு சிறு உருண்ைடகளாக உருட்டிக் ெகாள்ளவும்.

கடாயில் எண்ெணைய மிதமான தீயில் காய ைவத்து, உருட்டிய உருண்ைடகைள4 - 5 ஆகப் ேபாட்டு ெபான்னிறமாகப் ெபாrத்ெதடுக்கவும். பாத்திரத்தில்சர்க்கைரயுடன் தண்ணரீ் ேசர்த்துக் ெகாதிக்க விடவும். பாகு பதம் வந்தவுடன்இறக்கி, அதில் ஏலக்காய்த்தூள் ேசர்க்கவும். ெபாrத்த குலாப் ஜாமூன்கைள அதில்ேபாட்டு ஊற விட்டுப் பrமாறவும்.

- நாச்சியாள்

தர்மபுr பகுதியில் மூன்று தைலமுைறகளாக கல்யாண சைமயலில்புகழ்ெபற்றது சங்கrன் குடும்பம். அவrன் சிறப்பு... ேசமந்தண்டு குழம்பு. இேதா...

ேசமந்தண்டு குழம்பு

ேதைவயானைவ: துவரம்பருப்பு - ஒரு கப், கடைலப்பருப்பு - அைர கப்,

உளுத்தம்பருப்பு, தனியா, சீரகம் - தலா 2 ேடபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய், மிளகு -

தலா 8, கடுகு, ெவந்தயம் - தலா அைர டீஸ்பூன், ெபருங்காயத்தூள் - ஒரு சிட்டிைக,

தட்ைடப்பயறு, அவைர - தலா 150 கிராம், மஞ்சள்தூள், நல்ெலண்ெணய், புளி,நறுக்கிய ேசமந்தண்டு (ேசமக்கிழங்கு ெசடியின் தண்டு) - கால் கிேலா, தக்காளி - 4,

சின்ன ெவங்காயம் - 15, பூண்டு - 10 பல், பச்ைச மிளகாய் - 3, கறிேவப்பிைல -

சிறிதளவு, இஞ்சி - ஒரு துண்டு, வடகம், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: கடாயில் எண்ெணய் விட்டு ெவந்தயம், கடைலப்பருப்பு,

உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், தனியா, மிளகு, சீரகம், ெபருங்காயத்தூள்ஆகியவற்ைற ஒன்றன்பின் ஒன்றாக ேசர்த்து வறுத்து, கறிேவப்பிைலையேசர்க்கவும். ஆறியதும், ைநஸாகப் ெபாடிக்கவும். ேசமந்தண்ைட முருங்ைககாய்ேபால நார் நீக்கி, ஓர் அங்குலம் அளவுக்கு நறுக்கவும். தக்காளிையப் ெபாடியாகநறுக்கவும். ேதாலுrத்த இஞ்சி, பூண்டு, சின்ன ெவங்காயம், பச்ைச மிளகாையஇடிக்கவும்.

ெபrய பாத்திரத்தில் தண்ணரீ் விட்டுக் ெகாதிக்க ைவத்து, அதில் துவரம்பருப்பு,

தட்ைடப்பயறு, அவைர, மஞ்சள்தூள் ேசர்த்து ேவக விடவும். ெவந்ததும், நறுக்கியேசமந்தண்ைட ேசர்க்கவும். தக்காளி, இடித்த சின்ன ெவங்காயம், இஞ்சி, பூண்டு,

பச்ைச மிளகாய் ேபாட்டு நன்றாக ேவக விடவும். பச்ைச வாைட ேபானதும்,

ெபாடித்த ெபாடிைய ேசர்த்து பத்து நிமிடம் நன்றாக ேவக விடவும். பிறகு புளிகைரத்து விட்டு, உப்பு ேசர்த்து 15 நிமிடம் ேவக விட்டு இறக்கவும். எண்ெணயில்கடுகு, காய்ந்த மிளகாய், வடகம் தாளித்து குழம்பில் ெகாட்டி இறக்கவும்.

- எஸ்.ராஜாெசல்லம்

தஞ்சாவூர் பகுதியில் திருமணம் என்றாேல... கட்டாயம் அதில் 'அேசாகா அல்வா'

எனப்படும் ஸ்வடீ் இடம்பிடித்துவிடும். 'பாம்ேப ஸ்வடீ்' லஷ்மி, உஷா இருவரும்அைத தயாrப்பதில் அசத்தல் பார்ட்டிகள். பிடியுங்கள் அந்த ெரசிபிைய...

அேசாகா அல்வா

ேதைவயானைவ: பாசிப்பருப்பு - 100 கிராம், சர்க்கைர - 450 கிராம், ைமதா - 50

கிராம், ேகாதுைம மாவு - 100 கிராம், முந்திrப்பருப்பு, திராட்ைச - 25, ஏலக்காய் - 10,

ேகசr பவுடர் - ேதைவயான அளவு, எண்ெணய் - ஒரு கப், ெநய் - கால் கிேலா,

குங்குமப்பூ - சிறிதளவு.

ெசய்முைற: பாசிப்பருப்ைப தண்ணrீல் இருபது நிமிடம் ஊற ைவத்து, சுத்தமாகக்கழுவி, ேலசாக உலர்த்த ேவண்டும். பிறகு, கடாயில் எண்ெணய் விட்டு,

பாசிப்பருப்ைப சிவக்க வறுத்து, ேவகைவத்து தனியாக எடுத்து ைவத்துக்ெகாள்ளவும். ேகாதுைம மாவு, ைமதாைவக் கலந்து, கடாயில் எண்ெணய் விட்டுஅதில் ேபாட்டு சிவக்க வறுக்கவும். அேதாடு பாசிப்பருப்ைப ேசர்த்துக் கலந்து

கிளறவும். அதில் சர்க்கைர ேசர்த்து மீண்டும் கிளறும்ேபாது, சர்க்கைர உருகிஅேதாடு கலந்து திரண்டு வரும். அப்ேபாது அடுப்ைப மிதமான தீயில் ைவத்து.

ெகட்டியாக வரும் வைர கிளறிக்ெகாண்ேட இருக்க ேவண்டும். ெகட்டியான பதம்வரும்ேபாது ெநய்யில் வறுத்த முந்திr, திராட்ைச, ேகசr பவுடர், ஏலக்காய்ேசர்த்து மீண்டும் பத்து நிமிடம் ெநய் விட்டுக்ெகாண்ேட நன்கு கிளற ேவண்டும்.

மணத்துக்காக பச்ைச கற்பூரம், ஜாதிக்காய் ேசர்க்கலாம். அல்வாைவ இறக்கி...சிறிதளவு பாலில் கைரத்த குங்குமப்பூைவ ேசர்த்துக் கிளறி பrமாறவும்.

- சி.சுேரஷ், படங்கள்: எம்.ராமசாமி

தூத்துக்குடி 'சரவணாஸ்' ெசந்தில் ஆறுமுகம் மாஸ்டrன் ேதங்காய்ச்ேசாறுஇல்லாமல், இந்தப் பகுதி கல்யாணங்கள் சிறக்காது. அவrன் ைகப்பக்குவத்தில்...

ேதங்காய்ச்ேசாறு

ேதைவயானைவ: வடித்த சாதம் - 2 கப், கடுகு, சீரகம் - தலா அைர டீஸ்பூன்,

கடைலப்பருப்பு - 2 ேடபிள்ஸ்பூன், கறிேவப்பிைல - சிறிதளவு, முந்திrப்பருப்பு - 10,

ெநய் - 2 ேடபிள்ஸ்பூன், ேதங்காய் துருவல் - 2 கப், காய்ந்த மிளகாய் - 2, ேதங்காய்எண்ெணய், உப்பு - ேதைவயான அளவு.

ெசமுைற: சாதத்ைத உதிர் உதிராக வடித்து ைவத்துக் ெகாள்ளவும். கடாயில்ேதங்காய் எண்ெணய் விட்டு கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கடைலப்பருப்பு,

கறிேவப்பிைல ேசர்த்து சிவக்க ெமாறுெமாறுெவன வறுக்கவும். அதில் வடித்தசாதத்ைத ேசர்த்துக் கிளறவும். கிளறிய சாதத்தில் உப்பு, ேதங்காய் துருவல்,

ெநய்யில் வறுத்த முந்திrப்பருப்பு ேசர்த்து, சாதம் உைடயாமல் கிளறினால்...

ேதங்காய்ச்ேசாறு ெரடி!

- இ.கார்த்திேகயன்,

படம்: எல்.ராேஜந்திரன்

அrயலூர் மாவட்டம் ெசந்துைறைய ேசர்ந்த எல்.ேவலாயுதம் பிள்ைள, 20

வருடங்களகாக கல்யாண சைமயலில் பிஸி பார்ட்டி. 'அண்ேண சில்லிபேராட்டாைவ கட்டாயம் ேபாட்டுடுங்க' என்று ெசால்லித்தான் ஆர்டேரெகாடுப்பார்களாம். இேதா அந்த பேராட்டா...

சில்லி பேராட்டா

ேதைவயானைவ: ைமதா மாவு - ஒரு கப், கசாகசா - ஒரு டீஸ்பூன், ெவங்காயம்(நறுக்கியது) - 1, தக்காளி (நறுக்கியது) - 2, இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,

முந்திr - 10, உப்பு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிைக, மல்லிப்ெபாடி - ஒருேடபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள்- தலா ஒரு டீஸ்பூன்,

ெகாத்தமல்லி, புதினா - சிறிதளவு, எண்ெணய் - ேதைவயான அளவு.

ெசய்முைற: ைமதா மாவுடன் உப்பு, தண்ணரீ் ேசர்த்து நன்கு பிைசந்து அைர மணிேநரம் ஊற ைவக்க ேவண்டும். பிறகு, சப்பாத்திக் கட்ைடயால் மாைவ நன்றாகத்ேதய்த்து, விசிறி பேராட்ேடா கல்லில் ேபாட்டு ேவக ைவக்க... பேராட்ேடா ெரடி!

அைதத் துண்டு துண்டாக நறுக்கி, எண்ெணயில் வறுக்கவும்.

கசகசா, முந்திrைய அைரமணி ேநரம் ஊற ைவத்து அைரக்கவும். கடாயில்எண்ெணய் விட்டு, ெவங்காயம் ேசர்த்து வதக்கவும். அதனுடன் தக்காளி ேசர்த்துநன்கு வதக்கி, அைரத்த கசகசா, முந்திr விழுது, இஞ்சி-பூண்டு விழுைதச்ேசர்த்துக் கலக்கவும். இைவ எல்லாம் ஒன்றாகக் கலந்து கிேரவி பதத்துக்குவந்தவுடன், மஞ்சள்தூள், மல்லிப்ெபாடி, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள்கலந்து எண்ெணய் பிrந்து வரும் வைர ெகாதிக்க விடவும். இைத, மீண்டும் ஒருகடாயில் ெகாட்டி, நறுக்கிய பேராட்டாத் துண்டுகைள அதில் ேபாட்டுக் கிளறவும்.

நன்றாக கலக்கி எண்ெணய் பிrந்து வரும் வைர ெகாதிக்க ைவக்க ேவண்டும்.

அதன் மீது நறுக்கிய ெகாத்தமல்லி, புதினாைவத் தூவி பrமாறலாம்.

ஆனியன் ரய்தா, இதற்கு சூப்பர் காம்பிேனஷன்.

- ேவ.அன்பழகன்

மதுைர, சிவகங்ைக, காைரக்குடி பகுதி கல்யாணங்களில் 'மணப்பட்டி' முருேகசன்சைமயல் மணக்காமல் இருக்காது. பல பிரபலங்களும் இவருைடயைகப்பக்குவத்துக்கு சலாம் ேபாடுபவர்களாக இருக்கிறார்கள்.

அவர்கைளெயல்லாம் ஈர்த்து ைவத்திருக்கும் இவருைடய ெரசிபிகளில் உக்காைரமற்றும் கவுனி அrசி இங்ேக இடம் பிடிக்கிறது!

உக்காைர

ேதைவயானைவ: பாசிப்பருப்பு, ரைவ - தலா ஒரு கப், பச்சrசி மாவு - அைர கப்,

ெபாடித்த ெவல்லம், சர்க்கைர - தலா ஒரு கப், ேதங்காய் துருவல் - ஒருேடபிள்ஸ்பூன், முந்திrப்பருப்பு, திராட்ைச - தலா 10, ஏலக்காய் - 4, எண்ெணய்,

ெநய் - ேதைவயான அளவு.

ெசய்முைற: ெவறும் கடாயில் பாசிப்பருப்ைப மிதமான தீயில் ெபான்னிறமாகவறுத்து, ேவக ைவக்க வும். அேத கடாயில் எண்ெணய் விட்டு, ரைவையத்தனியாகப் ெபான்னிறமாக வறுக்கவும். கடாயில் ெநய் விட்டு, முந்திrப்பருப்ைபவறுக்கவும். அதில் தண்ணரீ் விட்டுத் ேதங்காய் துருவைல ேசர்க்கவும். தண்ணரீ்ெகாதிக்க ஆரம்பித்தவுடன் ரைவைய ெமதுவாகத் தூவிக் கிளறவும். பிறகு, அதில்பச்சrசி மாைவயும், ேவக ைவத்த பாசிப்பருப்ைபயும் ேசர்த்துக் கிளறவும்.

ெபாடித்த ெவல்லத்ைதச் ேசர்த்து ெதாடர்ந்து கிளறவும். பிறகு, அதில்சர்க்கைரைய ேசர்க்கவும். எல்லாம் ஒன்று ேசர்ந்து திரண்டு வரும் ேபாது ெநய்விட்டுக் கிளறவும். கைடசியாக, ஏலக்காய்த்தூள், திராட்ைச ேசர்த்துக் கிளறிபrமாறவும்.

ெதன்ேமற்கு பருவக்காற்று வசீும் ேதனி மாவட்ட கல்யாணங்களில்... வரீபத்திரன்ைகமணமும் வசீத் தவறுவதில்ைல. அவருைடய ஸ்ெபஷல் தயாrப்புகளில்,

பலருைடய நாக்ைகயும் கட்டிப்ேபாடும் அயிட்டம்... பட்டாணி-கிழங்கு கூட்டு!

பட்டாணி-கிழங்கு கூட்டு

ேதைவயானைவ: பட்டாணி - ஒரு கப், உருைளக்கிழங்கு - 200 கிராம், இஞ்சி - ஒருசிறு துண்டு, பூண்டு - 7 பல், கசகசா - ஒரு டீஸ்பூன், முந்திrப்பருப்பு - 10, ேதங்காய்துருவல் - ஒரு டீஸ்பூன், ெவங்காயம் (நறுக்கியது) - 2, மிளகாய்த்தூள் - ஒருடீஸ்பூன், ெகாத்தமல்லி, கறிேவப்பிைல, புதினா - சிறிதளவு, பட்ைட - 2, ேசாம்பு -

ஒரு டீஸ்பூன், அன்னாசிப்பூ - 2. எண்ெணய், ெநய், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: பட்டாணிையக் குைழயாமல் ேவக ைவத்துத் தண்ணைீர வடிக்கவும்.

உருைளகிழங்ைக ேவகைவத்து ேதாலுrத்து நறுக்கிக் ெகாள்ளவும்.

முந்திrப்பருப்பு, இஞ்சி, பூண்டு, கசகசா, ேதங்காய் துருவைல மிக்ஸியில்அைரத்துக்ெகாள்ளவும். கடாயில் ெநய், எண்ெணய் விட்டு, பட்ைட, ேசாம்பு,

அன்னாசிப் பூ, ெகாத்தமல்லி, புதினா, கறிேவப்பிைல தாளித்து, ெவங்காயம்ேசர்த்து வதக்கவும். ெகாதித்ததும் மிளகாய்த்தூள், உப்பு ேசர்க்கவும். அைனத்தும்கலந்து வரும்ேபாது, ேவக ைவத்த பட் டாணி, உருைளக் கிழங்ைகச் ேசர்த்து, 10

நிமிடம் கிளறவும். பிறகு, இறக்கிப் பrமாற வும்.

- இரா.முத்துநாகு

கவுனி அrசி

ேதைவயானைவ: கவுனி அrசி - கால் கிேலா, ேதங்காய் துருவல் - 2 டீஸ்பூன்,

பால் - அைர டம்ளர், சர்க்கைர - ஒரு கப், முந்திrப்பருப்பு - 20, ஏலக்காய்த்தூள் -

அைர டீஸ்பூன், ெநய் - சிறிதளவு.

ெசய்முைற: கவுனி அrசிையத் தண்ணrீல் ஊற ைவக்கவும். அைத, அதிகம்குைழந்து ேபாகாமல் அளவான தண்ணrீல் ெபாங்கவும். ெகாதித்து, ஆற ைவத்தபாைல சாதத்தில் விட்டுக் கிளறவும். அதனுடன் சர்க்கைர ேசர்த்து, மீண்டும் நன்குகிளறி, ேதங்காய் துருவல், ெநய்யில் வறுத்த முந்திrைய ேசர்க்கவும்.

கைடசியாக, ஏலக்காய்த்தூள் தூவவும். நன்கு கலந்து இறக்கிப் பrமாறவும்.

- வ ீ.ேஜ.சுேரஷ் படம்: சாய்தர்மராஜ்

'நாகப்பட்டினம் நாராயண ஐயர் சைமயலா... ேபஷ் ேபஷ்' என்று ராஜவீ் காந்தி,எம்.ஜி.ஆர்., ெஜயலலிதா உள்ளிட்ட பல பிரபலங்களும் பாராட்டியிருக்கிறார்கள்என்றால்... அவருைடய ைகப்பக்குவம் சும்மாவா...? அவருைடய ஸ்ெபஷல்அட்ராக்ஷன் இேதா...

ேசமியா ேபணி

ேதைவயானைவ: ைமதா - ஒரு கப், எண்ெணய் - 2 கப், வனஸ்பதி, ெநய் - தலாகால் கப், ேசாடா உப்பு - ஒரு சிட்டிைக, அrசி மாவு - கால் கப், பூந்தி - 50 கிராம்,

பாதாம், முந்திr, பிஸ்தா பருப்புகள் - ேதைவயான அளவு, ஃப்ரூட் எசன்ஸ் - 2

துளிகள், ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள் - தலா அைர டீஸ்பூன்.

ெசய்முைற: ைமதாமாவில் வனஸ்பதி, ெநய் ேசர்த்துப் பிைசந்து, 3 மணி ேநரம்ஊற ைவக்கவும். அதனுடன், அrசி மாவு, ேசாடா உப்பு கலந்து நன்கு பிைசந்துஅப்பளம் ேபால் ேதய்க்க ேவண்டும். கடாயில் எண்ெணய் விட்டு, ேதய்த்தஅப்பளங்கைள அதில் இட்டு, உப்பியதும் எடுக்கவும். எடுக்கும்ேபாது நான்ைகந்துஈர்க்குச்சிகைள பயன்படுத்தினால், அப்பளமானது ேசமியா ேபால வரும் (இதற்குமாைவ பதமாக தயாrத்திருக்க ேவண்டும்). அதிலிருக்கும் எண்ெணய் வடியஇரண்டு நாட்கள் ஆகும். பிறகு, அதன் மீது பூந்திையத் தூவி, பாதம், முந்திr,

பிஸ்தா, ஃப்ரூட் எசன்ஸ், ஏலக்காய், ஜாதிக்காய்த்தூள் கலந்து, பாலில்ஊறைவத்து பrமாறவும்.

- வ ீ.மாணிக்கவாசகம்

திருவாரூர் மாவட்டம், முத்துப்ேபட்ைட பகுதியின் புகழ்ெபற்ற சைமயல்கைலஞர் ஃபஸுல் ரஹ்மான். அங்கு மட்டுமல்ல... பல மாவட்டங்களிலும்

இவருைடய ைகமணத்துக்கு ஏக மrயாைத. இவருைடய அசத்தலான ெரசிபி...ஸ்வடீ் தக்காளி!

ஸ்வடீ் தக்காளி

ேதைவயானைவ: தக்காளி - அைர கிேலா, சர்க்கைர - 400 கிராம், ேபrச்ைச,

திராட்ைச -150 கிராம், முந்திr - 20, ெநய் - 2 டீஸ்பூன், ெவனிலா பவுடர் - ஒருசிட்டிைக.

ெசய்முைற: தக்காளிையக் கழுவிப் ெபாடியாக நறுக்கவும். அதனுடன் சர்க்கைரேசர்த்து, அடுப்பில் ஏற்றி ெமதுவாகக் கிளற ேவண்டும். பிறகு ேபrச்ைச,

திராட்ைசைய சுத்தம் ெசய்து அதனுடன் ேசர்த்து கிளறி நன்கு ெகாதிக்க விடவும்.

எல்லாம் ஒன்றாகக் கலந்து, மணம் வந்ததும், இறக்கி ெவனிலா பவுடர், ெநய்யில்வறுத்த முந்திrையப் ேபாட்டு, கலந்து பrமாறவும்.

- வ ீ.மாணிக்கவாசகம்

விருதுநகர் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில்... 'வடமைலக்குறிச்சி' அழகர்என்றால்... ஏகபிரபலம். 27 ஆண்டுகளாக இவருைடய சைமயலில் சூப்பர்இடத்ைதப் பிடித்திருக்கும் பாசந்தி, இங்ேக உங்களுக்காக!

பாசந்தி

ேதைவயானைவ: முள்ளங்கி - அைர கிேலா, ேகரட்- 50 கிராம், பால் - ஒரு டம்ளர்,

பால்ேகாவா - 100 கிராம், பாதாம் பருப்பு- 50 கிராம், முந்திrப்பருப்பு- 25 கிராம்,

சாைரப்பருப்பு- 10 கிராம், ெநய் - ஒரு ேடபிள்ஸ்பூன், சர்க்கைர - 300 கிராம்.

ெசய்முைற: முள்ளங்கி, ேகரட்ைட ெபாடியாக நறுக்கி, ேவக ைவத்து தண்ணைீரவடிகட்டவும். பாதாம்பருப்ைப ெவந்நீrல் ஊற ைவத்து, ேதாைல நீக்கி, அதனுடன்,

முந்திrப்பருப்ைபயும் ேசர்த்து, பால் விட்டு அைரக்கவும். இைதபால்ேகாவாவுடன் ேசர்த்துப் பிைசந்து ெகாள்ளவும். கடாயில் பாைல ஊற்றி,ெகாதித்ததும் ேவக ைவத்த காய்கறி மற்றும் சர்க்கைரையச் ேசர்த்துக் கிளறி, 5நிமிடம் ேவகவிடவும். பின்பு, அைரத்த விழுைத அதில் ேசர்த்துக் கிளறவும்.

கூடேவ, ெநய் விடவும். ெகட்டிப் பதத்துக்கு வந்ததும் இறக்கி, வறுத்தசாைரப்பருப்ைபத் தூவவும். ஆற ைவத்து, ஃபிrட்ஜில் ைவத்துச் சாப்பிடலாம்.

- ேக.ேக.மேகஷ், படம்: எல்.ராேஜந்திரன்

திண்டுக்கல் பகுதியின் ெபரும்பாலான கல்யாண ெகாண்டாட்டங்களில்...

சந்திரேசகரன் ைகமணக்கத் தவறுவ தில்ைல. 25 வருடங்களாக சைமயலில்ஈடுபட்டிருக்கும் இவrன் கண்டுபிடிப்பு கரண்டி அல்வா! 'கரண்டி ஆம்ெலட்'

திண்டுக்கல் பகுதியில் ஏகபிரபலம். ஆனால், அெதன்ன கரண்டி அல்வா? என்றால்... ''சும்மா நாேன ெவச்ச ேபருதான்'' என்று சிrக்கிறார். அந்த கரண்டிஅல்வாைவக் கிண்டுேவாமா?

கரண்டி அல்வா

ேதைவயானைவ: ைமதா மாவு - ஒரு கப், சர்க்கைர - 2 கப், வறுத்த முந்திr -

ஒன்றைர கப், ெநய் - 2 கப், எண்ெணய் - 4 கப், ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள் -

ேதைவயான அளவு.

ெசய்முைற: ைமதா மாவில் தண்ணரீ் விட்டு, ெகட்டியாகக் கைரத்து, இரண்டுநாட்கள் புளிக்க ைவக்கவும். அடி கனமான பாத்திரத்தில், தண்ணைீரக் ெகாதிக்கைவத்து சர்க்கைரையப் ேபாட்டு, பாகு பதம் வரும் வைர காய்ச்சவும். அதில்,

ைமதா கைரசைல ெகாஞ்சம் ெகாஞ்சமாக விட்டுக் கிளறவும். அல்வா பதம்வந்ததும்... ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள் ேசர்த்து மிதமான தீயில் கிளறிக்ெகாண்ேட இருக்கவும். அல்வா இறுக்கமானவுடன், எண்ெணய், ெநய் விட்டுமீண்டும் இளகும் வைர கிளறவும். கைடசியாக, வறுத்த முந்திrையப் ேபாட்டுஇறக்கினால்... கரண்டி அல்வா ெரடி!

- ஜி.பிரபு

ேவலூர் பகுதியில் நான்-ெவஜ் பிrயாணிதான் மணமணக்கும். அதற்குநடுேவயும்... பல ஆண்டுகளாக ெவஜிேடrயன் கல்யாண சைமயலில் கலக்கிக்ெகாண்டிருக்கிறார் பாபு. 'அண்ேண... கட்டாயம் முட்ைடேகாஸ் ெபாடிமாஸ்ேபாட்டுடுங்ேகா..!' என்று எல்லாக் கல்யாணங்களிலும் தவறாமல் ஆர்டர்ேபாட்டுவிடுவார்களாம். உங்களுக்காக நாமும் அைதேய ஆர்டர்ெசய்திருக்கிேறாம்... ருசியுங்கள்!

முட்ைடேகாஸ் ெபாடிமாஸ்

ேதைவயானைவ: முட்ைடேகாஸ் (நறுக்கியது) - 2 கப், ேகரட், பீன்ஸ் (நறுக்கியது)

- ஒரு கப், ேதங்காய் துருவல் - ஒரு கப், ெவங்காயம் (நறுக்கியது) - 2, பாசிப்பருப்பு -

4 ேடபிள்ஸ்பூன், பச்ைச மிளகாய் - 4, ெகாத்தமல்லி, கறிேவப்பிைல, கடுகு -

சிறிதளவு, எண்ெணய், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: முட்ைடேகாஸ், பீன்ஸ், ேகரட் மூன்ைறயும் பாதி பதத்தில் ேவகைவக்கவும். பாசிப்பருப்ைப தனியாக ேவக ைவக்கவும். கடாயில் எண்ெணய்விட்டு, ெவங்காயத்ைத வதக்கி... கடுகு, கறிேவப்பிைல தாளித்து, பச்ைச மிளகாய்ேசர்க்கவும். ெவந்த முட்ைடேகாஸ், பீன்ஸ், ேகரட் மற்றும் பருப்புஆகியவற்ைறயும் ேசர்த்து, உப்பு ேபாட்டுக் கிளறி... 10 நிமிடம் மிதமான தீயில்மூடி ைவக்கவும். பிறகு, ேதங்காய் துருவல், ெகாத்தமல்லி தூவி கிளறவும்.

இறக்கிப் பrமாறவும்.

- டி.தணிைகேவல் படம்: எம்.ரேமஷ்பாபு

'அறுசுைவ அரசு நடராஜன்' சைமயல் என்றால், கல்யாண பத்திrைககிைடக்கப்ெபற்ற அத்தைன ேபருேம கண்டிப்பாக ஆஜாராகிவிடுவார்கள். அந்த'அறுசுைவ அரசின்' வாrசு 'அறுசுைவ' குமாரும் ெசன்ைனையக் கலக்கிக்ெகாண்டிருக்கிறார் கல்யாண சைமயலில். இேதா அவருைடய ஸ்ெபஷல்ெசேராட்டி!

ெசேராட்டி

ேதைவயானைவ: ெபங்களூர் ரைவ - ஒரு டம்ளர், ைமதா மாவு - கால் டம்ளர்,

வனஸ்பதி - 100 கிராம், சைமயல் ேசாடா- ஒரு சிட்டிைக, எண்ெணய் - ேதைவயானஅளவு, பால் - 2 கப், பாதாம் - 4, குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள், சர்க்கைர -

ேதைவயான அளவு.

ெசய்முைற: வட்டமான ஒரு ேபஸினில் ரைவ, ைமதாைவ ெகாட்டி பாதி அளவுவனஸ்பதி, சைமயல் ேசாடா ேசர்த்து நன்றாகத் ேதய்க்கவும். பிறகு, தண்ணரீ்விட்டு ெகட்டியாகப் பிைசய... உருட்டுவது ேபால் பக்குவமாக வரும். இைத 4

துண்டுகளாகக் கிள்ளிப் ேபாடவும். அதில் ஒரு துண்ைட எடுத்து வட்டமாக இட்டு,

அதன் ேமல் வனஸ்பதி தடவி மூன்றாக மடிக்கவும். திரும்பவும் வனஸ்பதி தடவிமடிக்கவும். இப்படி 6 முைற மடிக்கவும். இதுேபால் நான்கு துண்டுகைளயும் ெசய்துஎண்ெணயில் ெபாrத்து எடுக்கவும். பூr மாதிr உைடயாமல், அப்படிேயஅடுக்கடுக்கான ேலயர் உப்பி வரும். அதுதான் ெசேராட்டி. ேதைவப்பட்டால் இதன்ேமல் லட்டு ைவத்து அலங்கrக்கலாம்.

பாைல காய்ச்சி, பாதாம் பருப்ைப விழுதாக அைரத்து அதில் ேசர்த்து, குங்குமப்பூ,

ஏலக்காய்த்தூள், சர்க்கைர ேசர்க்கவும். இந்த பாதாம் பாைல ெசேராட்டியின் ேமல்ஊற்றிப் பrமாறவும்.

- ேரவதி, படம்: எம்.உேசன்

ெசன்ைனயில் பிரபல சைமயல் கைலஞர்களில் தங்கராஜுக்கும் தனி இடம்உண்டு. அவருைடய அசத்தல் 'ெரசிபி'களில் பலைரயும் கவர்ந்த ஒன்றுஉருைளக்கிழங்கு ஆயில் ேராஸ்ட். இேதா அதன் ெசய்முைற...

உருைளக்கிழங்கு ஆயில் ேராஸ்ட்

ேதைவயானைவ: உருைளக்கிழங்கு - 200 கிராம், கடுகு, உளுத்தம்பருப்பு - தலாஅைர டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,

மஞ்சள்தூள் - ஒரு சிட்டிைக, கரம் மசாலாத்தூள் - ஒன்றைர டீஸ்பூன்,

ெகாத்தமல்லி - சிறிதளவு, தக்காளி(நறுக்கியது), ெவங்காயம் (நறுக்கியது) - தலா100 கிராம், எண்ெணய், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: உருைளக்கிழங்ைக ேதால் சீவி, சதுரமாக நறுக்கி, உப்பு, சிறிதளவுமஞ்சள்தூள் ேசர்த்து ேவக ைவக்கவும். கடாயில், எண்ெணய் விட்டு கடுகு,

உளுத்தம் பருப்பு தாளித்து ெவங்காயம் ேபாட்டுச் சிவக்க வறுக்கவும். அதில்தக்காளிையயும் ேசர்த்து கிேரவி பதம் வரும் வைர வதக்கவும். மிளகாய்த்தூள்,

மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், பூண்டு விழுைத அதில் ேசர்த்து மீண்டும்கலக்கவும். கடாயில் எண்ெணய் விட்டு, உருைளக்கிழங்ைகப் ெபாrத்து, அைதகிேரவியில் ேசர்த்துக் கிளறி, ெகாத்தமல்லி தூவி இறக்கவும்.

- நாச்சியாள், படம்: எம்.உேசன்

கிrவல புகழ் திருவண்ணாமைலயில் ேசகர் ஐயrன் எண்ெணய் கத்திrக்காய்ெபாrயல் ஏக பிரபலம். 20 வருடங்களாக சுற்று வட்டார திருமணங்களில் அதுமணந்து ெகாண்ேட இருக்கிறது இவrன் ைகப்பக்குவத்தால்...

எண்ெணய் கத்திrக்காய்

ேதைவயானைவ: பிஞ்சுக் கத்திrக்காய் - அைர கிேலா, தக்காளி, ெவங்காயம்(நறுக்கியது) - தலா கால் கிேலா, பூண்டு விழுது - 1 டீஸ்பூன், எண்ெணய், உப்பு -

ேதைவயான அளவு.

அைரக்க: தனியா - ஒரு ேடபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, மிளகு, சீரகம் - தலாஒரு டீஸ்பூன், கடைலப்பருப்பு - ஒரு ேடபிள்ஸ்பூன், ெவந்தயம் - 1 டீஸ்பூன்.

ெசய்முைற: அைரக்கக் ெகாடுத்துள்ளவற்ைற அைரத்து, உப்பு ேசர்த்து சப்பாத்திமாவு பதத்தில் பிைசந்து ெகாள்ளவும். கத்திrக்காயின் அடிப்பகுதியில் நான்காகக்கீறவும். அதில் பிைசந்த கலைவ ைவத்து ஸ்டஃப் ெசய்யவும். கடாயில் எண்ெணய்விட்டு, ெவங்காயம் தாளித்து, நறுக்கிய தக்காளி, பூண்டு விழுது, உப்பு ேசர்த்துக்

கிளறவும். அது கிேரவி பதத்துக்கு வந்ததும், அதில் ஸ்டஃப் ெசய்த கத்திrையப்ேபாட்டு வதக்கி, ெவந்ததும் இறக்கவும். கத்திr எண்ெணயிேலேய ேவகும்அளவுக்கு எண்ெணய் விட ேவண்டும் என்பது முக்கியம்.

- யா.நபீசா, படம்: பா.கந்தகுமார்

பிெரஞ்சு காற்று வசீும் புதுச்ேசr... எதிலுேம வித்தியாசமாகத்தான் இருக்கும்.

அைத தன்னுைடய 'ெரசிபி'யிலும் ெமய்ப்பிக்கிறார் அங்ேக புகழ்ெபற்ற சைமயல்கைலஞர்களில் ஒருவராக இருக்கும் கண்ணன். lச் ரப்ளி எனும் அந்தப் ெபயைரக்ேகட்டாேல அது புrந்துவிடும்.

lச் ரப்ளி

ேதைவயானைவ: lச் பழம் - 40, பால் - 5 லிட்டர், சர்க்கைர - கால் கிேலா,

குங்குமப்பூ - ஒரு சிட்டிைக, ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன், ஜாதிக்காய் - ஒன்று,

இனிப்பு ேகாவா - அைர கிேலா, முந்திr, பிஸ்தா, பாதாம் - ேதைவயான அளவு.

ெசய்முைற: பாதிக்குப் பாதி சுண்டும்வைர பாைலக் காய்ச்சவும். அதில் சர்க்கைர,

குங்குமப்பூ ேசர்த்துக் கலக்கவும். நன்கு கலந்ததும், ெபாடித்த ஜாதிக்காய்,

ஏலக்காய்த்தூைள ேசர்த்துக் கலக்கினால்... மசாலா பால் தயார்! lச் பழத்ைதஎடுத்து, நடுவில் இனிப்பு ேகாவாைவ ைவக்க ேவண்டும். மசாலா பாைல கப்பில்விட்டு, அதன் நடுவில் ேகாவா ைவக்கப்பட்ட lச் பழத்ைத ைவத்து, அதன்ேமல்முந்திr, பிஸ்தா, பாதாம் தூவி பrமாறவும்.

- எச்.சிராஜுதீன்

'அம்மணி, நம்மவடீ்டு கல்யாணத்துக்கு கட்டாயம் சூலூர் ராேஜந்திரன்சைமயல்தான். இப்பேவ தாக்கு ெசால்ேலாணும்...' என்று ேகாயம்புத்தூர் பகுதிமக்களால் rசர்வ் ெசய்யப்படும் அளவுக்கு இருக்கிறார் ெகாங்கு மண்டல 'டாப்ெடன்' சைமயல் கைலஞர்களில் ஒருவரான ராேஜந்திரன். இவருைடயஸ்ெபஷல்... ேகாைவ முருங்ைகக்காய் சாம்பார் மற்றும் ெகாத்தமல்லி பிrயாணி!

ேகாைவ முருங்ைகக்காய் சாம்பார்

ேதைவயானைவ: முருங்ைககாய் - 2, எண்ெணய் - 2 ேடபிள்ஸ்பூன், துவரம்பருப்பு- அைர கப், காய்ந்த மிளகாய் - 6, தனியா - ஒரு ேடபிள்ஸ்பூன், மிளகு - அைர

டீஸ்பூன், சீரகம் - அைர டீஸ்பூன், பூண்டு - 2 பல், ேதங்காய் துருவல் - அைர கப்,

சின்ன ெவங்காயம் - 6, தக்காளி (நறுக்கியது) - 4, கடுகு, உளுத்தம்பருப்பு - ஒருடீஸ்பூன், முந்திr - 4, கடைலப்பருப்பு - 2 ேடபிள்ஸ்பூன், ெபாடித்த ெவல்லம் - ஒருடீஸ்பூன், ெநய், உப்பு - ேதைவயான அளவு.

ெசய்முைற: கடாயில் எண்ெணய் விட்டு... சிறிது துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய்,

தனியா, மிளகு, சீரகம், பூண்டு, ேதங்காய் துருவல், முந்திr, கடைலப்பருப்புஆகியவற்ைற வறுத்து, ஆற ைவத்து அைரக்கவும். முருங்ைகக்காைய தனிேயேவக ைவக்கவும். இன்ெனாரு பாத்திரத்தில் துவரம்பருப்ைப ேவக ைவக்கவும்.

அைரத்த விழுைத அதில் கலந்து, எண்ெணயில் வதக்கிய ெவங்காயம், தக்காளிேசர்த்துக் ெகாதிக்க விடவும். ெபாடித்த ெவல்லத்ைத ேசர்க்கவும். நன்குெகாதித்தவுடன், ேவக ைவத்த முருங்ைகக்காையச் ேசர்த்து... கடுகு,

உளுத்தம்பருப்பு தாளித்து ெகாட்டிக் கலக்க ேவண்டும். பிறகு, ெநய் விட்டு, உப்புேசர்த்து ஒருமுைற ெகாதித்ததும் இறக்கவும்.

ேகாைவ ெகாத்தமல்லி பிrயாணி

ேதைவயானைவ: ெகாத்தமல்லி - ஒரு கட்டு, பிrயாணி அrசி - 2 கப், ெநய் - 100

கிராம், எண்ெணய் - 100 கிராம், பட்ைட - 4, ஏலக்காய் - 6, கிராம்பு - 10, ேசாம்பு - ஒருடீஸ்பூன், அன்னாசிப்பூ - 4, மராத்தி ெமாக்கு - 4, இஞ்சி - பூண்டு விழுது - தலா ஒருேடபிள்ஸ்பூன், சின்ன ெவங்காயம் - ஒரு கப் (நறுக்கியது), ெபrய ெவங்காயம் - 2,

பச்ைச மிளகாய் - 4, பட்டாணி - அைர கப், முந்திr - 20, மிளகாய்த்தூள் - ஒருடீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், தயிர் - ஒரு கப், உப்பு - ேதைவயானஅளவு.

ெசய்முைற: அrசிைய 10 நிமிடம் ஊற ைவக்கவும். நறுக்கிய ெகாத்தமல்லிைய

விழுதாக அைரக்கவும். பாத்திரத்தில் எண்ெணய், ெநய் விட்டு, அதில் வாசைனப்ெபாருட்கைளத் தாளிக்கவும், இடித்த சின்ன ெவங்காயம், ெபrய ெவங்காயம்ஆகியவற்ைற அதில் ேசர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும், பச்ைச மிளகாையமுழுதாக ேபாடேவண்டும். பிறகு, இஞ்சி - பூண்டு விழுைதப் ேபாட்டு வதக்கி,முந்திr, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், பட்டாணி ேசர்த்து நன்கு கலக்கவும்.

அைரத்த ெகாத்தமல்லி விழுது, தயிர் ஆகியவற்ைறயும் ேசர்த்துக் கலக்கவும்.

அதில் 'ஒரு கப் அrசிக்கு, ஒன்றைர கப்' என்ற அளவில் தண்ணரீ் விட்டு, உப்புேசர்த்துக் ெகாதிக்கவிடவும். பிறகு, அrசிையப் ேபாட்டு பாத்திரத்ைத மூடேவண்டும். மிதமான தீயில் 15 நிமிடம் ேவக விடவும், மூடிைய எடுத்துவிட்டுகிளறிக் ெகாண்ேட இருக்கவும். பிறகு, கனமான மூடியால் மூடவும் (தம்கட்டுவது). 10 நிமிடம் கழித்து அடுப்ைப அைணத்து, மூடிைய அகற்றி ஒருமுைறகிளறினால்... ெகாத்தமல்லி பிrயாணி தயார்!

வடீுகளில் ெசய்யும்ேபாது, குக்கrல் ெசய்தாேல தம் கட்ட ேவண்டிய அவசியம்இருக்காது.

- ஜி.பழனிச்சாமி படம். ஜா.ஜாக்ஸன்

ெதாகுப்பு: நாச்சியாள், அட்ைடயில்: நவ்யா நாயர்