ெிறப்பானஒருஆண்டு Tamil School - Newsletter - Vol 3 Issue...

Preview:

Citation preview

கேரி தமிழ்ப்பள்ளி கேரி, வடகேர ொலைனொ

அரமரிக்ேொ https://www.carytamilschool.org

செய்தியிதழ் ெித்திரை 2018

மலர் 3 இதழ் 2

முதல்வரின் மனதிலிருந்து...

திரு. செல்வன் பச்ெமுத்து

இளகவனில் ேொை வொழ்த்துேள்!

நமது பள்ளியொண்டு முடிவதற்கு இன்னும் சிை திங்ேள்தொன் இருக்ேிறது என்பலத நம்ப முடியவில்லை. இந்தப் பள்ளியொண்லடச் சிறப்பொேச் ரசயல்படித்தி வருவதற்கு உதவிரசய்யும் அலனவர்க்கும் நன்றி. நமது பள்ளி உங்ேள் பிள்லளச் ரசல்வங்ேள் தமிழ்ப் படிப்பதற்கும், கபசுவதற்கும் ஊக்குவிக்கும் சூழ்நிலைலய ஏற்படுத்திக் ரேொடுத்துக் ரேொண்டுள்ளது. மொணவேளின் தமிழ் ரமொழிக் ேல்வியில், நமது பள்ளி நன்முலறயில் தொக்ேத்லத ஏற்படுத்தி வருேிறது என்று நம்புேிகறொம். தமிழ்ச் சங்ே நிேழ்ச்சியில் நமது மொணவர்ேள் ரபொங்ேல் விழொ பற்றிக்கூறியச் ரசய்திேள், நமது மொணவர்ேளின் ரமொழித்திறலன ரவளிப்படுத்தியது. மொணவர்ேள் தங்ேளுக்குள்ளும், உங்ேளுடனும் தமிழில் மட்டுகம உல யொடலவப்பது எப்படி என்று ஆ ொய்ந்து வருேிகறொம். இதுப்பற்றிய உங்ேளின் ேருத்துக்ேலளயும் வ கவற்ேிகறொம்.

நமது ஆசிரியர்ேள் தம் தனிப்பட்ட கந த்லதத் தமிழ்ப் பள்ளியில் தமிலழக் ேற்பிப்பதற்கும், பள்ளிலய வழிநடத்துவதற்கும் ஒதுக்ேிச் ரசயற்படுவது மிேவும் கபொற்றுதற்குரியது. வியக்ேத்தக்ே ஒப்பலடப்பு உணர்வுடன், தனிப்பட்ட ஈட்டல் கநொக்ேமின்றிப் பள்ளிலய நடத்தத் துலணநிற்ேின்ற ஆசிரியர்ேளுக்கும், அவர்ேள் குடும்பத்தொர்க்கும் நொம் மிேவும் நன்றிலயத் ரதரிவிக்ேக் ேடலமப்பட்டு இருக்ேிகறொம். தமிழ் மலழ நிேழ்ச்சியியின் கபொதும், பள்ளிப் கபொட்டியின் கபொதும் நமது மொணவர்ேள் ரவளிப்படுத்திய ரமொழித் திறனொனது நமது ஆசிரியர்ேளின் உலழப்லப ரவளிபடுத்தியது. நம் மொணவர்ேளின் ேல்வித்திறனும் ரமொழித்திறனும் கமம்பட கவண்டுகம என்று நமது ஆசிரியர்ேள் ேொட்டிய முலனப்பும் ேடலம உணர்வும் தமிழ் மலழ கமலடயில் ரவளிப்பட்டது. இது மிேவும் பொ ொட்டுக்குரியது.

ஆசிரியர்ேள் வடீ்டுப் பொடத்லதத் தவிர்த்து, சிறுேலத நூல்ேள், பண்புள்ள குடிமக்ேள் நூல்ேலளக் ரேொடுக்ேிறொர்ேள். ஆசிரியர்ேள், மொணவர்ேள் அந்த நூல்ேலளப் படிப்பதற்கும், வடீ்டுப்பொடம் ரசய்வதற்கும் உங்ேள் உதவிேலள எதிர்பொர்ேிறொர்ேள். இந்த உதவிேலளச் ரசய்து மொணவர்ேளின் தமிழ்க்ேற்கும் திறலன கமம்படுத்த கவண்டுேிகறொம். மொணவர்ேள் வகுப்பு கந த்தில் அடிக்ேடிக் ேழிவலறக்குச் ரசல்ைகவண்டும், தண்ணிர் குடிக்ே கவண்டும்

ெிறப்பான ஒரு ஆண்டு

கேரி தமிழ்ப்பள்ளி ரசய்தியிதழ் - இதழ் 3 மைர் 2 பக்ேம் 2

(ரதொடர்ச்சி) என்ேிறொர்ேள், இலவேலளத் தவிர்பதற்குப் ரபற்கறொர்ேள் மொணவர்ேளிடம் கபசி, கதலவயொன உதவிேள் ரசய்து வகுப்பில் விடவும்.

நமது மொணவர்ேளின் பொதுேொப்பு நைன்ேருதிப் பள்ளியின் ேதவுேள் மொலை 2:15 முதல் 03:45 வல பூட்டி லவக்ேிகறொம். ரபற்ரறொர்ேகளொ பொதுேொப்பளர்ேகளொ இல்ைொமல் மொணவர்ேள் பள்ளிலய விட்டு ரவளியில் வ க்கூடொது. ரபற்கறொர்ேள் வண்டியில் இருந்துரேொண்டு மொணவர்ேலளத் தனிகய வ ச்ரசொல்ைக்கூடொது. இதுப்பற்றி மொற்றுக்ேருத்து இருந்தொல் எங்ேலளத் ரதொடர்புரேொள்ளவும்.

ரபற்கறொர்ேள் மொணவர்ேலளப் பள்ளிக்கு விடவரும்ரபொழுது, ரதொலைப்கபசியில் கபசொமல் வண்டிலயச் ரசலுத்துவது,

சரியொன இடத்தில் இறக்ேிவிடுதல், அலழக்ே வரும்ரபொழுது சொலைலயச் சரியொன

இடத்தில் ேடந்து வருவதல்

கபொன்றலவேலளச் ரசய்யும்படியும்,

அதன்மூைம் அவர்ேளுக்கு மொணவர்ேளுக்கு முன்மொதிரியொே இருக்ேவும் கேட்டுக்ரேொள்ேிகறொம்.

தரலயங்கம் செய்தியிதழ் குழு

கேரி தமிழ்ப்பள்ளியின் ரபற்கறொர்ேள், ஆசிரியர்ேள் மற்றும் மொணவர்ேள் அலனவருக்கும், இந்த ேல்வியொண்டின் (2017-18) இ ண்டொம் ரசய்தியிதலழ அளிப்பதில் எங்ேள் குழு ரபருமேிழ்ச்சி ரேொள்ேிறது. இந்த இதழில், நீங்ேள் தமிழ் மலழ நிேழ்ச்சி பற்றியும், கேரி தமிழ்ப் பள்ளியின் வகுப்பலறச் ரசய்திேலளயும் வொசிக்ேைொம்.

கேரி தமிழ்ப்பள்ளியின் அலனத்து வகுப்புேளில் இருந்தும் ரசய்திேலளயும், ேட்டுல ேலளயும் தி ட்டி, கதலவயொனொல் ரமொழி ரபயர்த்து, ரதொகுத்து, ரசய்தியிதழொே ரவளியிடுவது எளிதொன முயற்சி அன்று. ...... (ரதொடர்ச்சி பக்ேம் 13)

முதல்வரின் மனதிலிருந்து... 1

தரலயங்கம் 2

தமிழ் மரை 2018 3

வகுப்புச் செய்திகள் 6

தமிழ் பபாட்டி முடிவுகள் 10

தமிழ் மரை புரகப்படங்கள் 14

ரபொருள்ளடக்ேம்

கேரி தமிழ்ப்பள்ளி ரசய்தியிதழ் - இதழ் 3 மைர் 2 பக்ேம் 3

வொனில் ேருகமேம் கச சிறுதூறல் ரபருரவள்ளமொே எமது கேரி தமிழ்ப்பள்ளியின் தமிழ்மலழ விழொ பிப் வரி 3-ஆம் கததி நலடரபற்றது.

மொணவ மொணவியர் தமிழ்த்தொய் வொழ்த்து பொட, விழொ இனிகத ரதொடங்ேியது.

மழலை வகுப்பு முதல் 2-அ வகுப்பு வல உள்ள மொணவ மொணவியர் “உலழப்கப உயர்வு” என்ற தலைப்பில் பல்கவறு நிேழ்ச்சிேலள நடத்திக் ேளிப்புறச் ரசய்தனர்.

வந்தவல வ கவற்புல வழங்ேி ஆசிரிலய ேிருஷ்ணகவணி வ கவற்றவ்பின், நிேழச்சிேலள ஆசிரிலய கேொல்டொ ரமர்ைின் ரதொகுத்துல த்தொர். எமது பள்ளி முதல்வர்

திரு.ரசல்வன் பச்சமுத்து அவர்ேள் தலைவர் உல வழங்ேினொர்ேள். அவர்தம் உல யில் குழந்லதேளுக்கு தொய்ரமொழி ேற்றுக்ரேொடுப்பதின்

அவசியத்லத எடுத்துல த்தொர். கமலும் தமிழ்நொள் கபொட்டிக் குழு, தமிழ் மலழக் குழு, ரசய்தியிதழ் குழு மற்றும் அலனவருக்கும் தம் நன்றியிலனத்

ரதரிவித்தொர்.

முதல்வர் உல லயத் ரதொடர்ந்து குழந்லதேள் நிேழ்ச்சி ரதொங்ேியது.

முதைொவது நிேழ்ச்சியொே மழலை வகுப்புக் குழந்லதேள் அழேொன பொடல் ஒன்லறப் பொடினர். அதலனத்ரதொடர்ந்து 1-ஆம் வகுப்பு குழந்லதேள் சுறுசுறுப்பொன எறும்புேலளப் பற்றிய பொடல் ஒன்லறப் பொடி உலழப்பின் ரபருலமலய நம்கமொடு பேிர்ந்தனர். இன்னும் சிை 1-ஆம் வகுப்பு குழந்லதேள் உலழப்பொல் உய ந்த உயிரினங்ேள் பற்றிய பொடலையும் அவ்வுயிரினங்ேள் பற்றிய ரசய்திேலளயும் நம்கமொடு பேிர்ந்தனர். அதன்பின்னர் 1-அ மற்றும் 1-ஆ வகுப்பு மொணவ மொணவியர் ‘உலழப்கப உயர்வு’ என்ற நொடேம் வொயிைொே உலழத்து வொழ கவண்டும் என்ற ேருத்லத வைியுறுத்தினர்.

இைக்லே அலடய இலடவிடொத உலழப்பு கதலவ என்பலதத் திருக்குறள் வழியொேச் ரசொன்னொர்ேள் 1 -அ வகுப்பு மொணவ மொணவியர். உறுதியொன உலழப்பிருந்தொல் ரபருலம நிச்சயம் என்று உல யொற்றினர் கவறு சிை 1-அ வகுப்பு மொணவ மொணவியர்.

தமிழ் மரை

கேரி தமிழ்ப்பள்ளி ரசய்தியிதழ் - இதழ் 3 மைர் 2 பக்ேம் 4

அதலனத்ரதொடர்ந்து வந்த சிை மொணவச்ரசல்வங்ேள் உலழப்பொல் உயர்ந்த உத்தமர்ேள் பற்றி உல யொற்றினர்.

1-ஆ வகுப்பு மொணவ மொணவியர், ரசய்யும் ரதொழிகை ரதய்வம், உலழத்து முன்கனறு கபொன்ற பொடல்ேள் வொயிைொே உலழப்பின் மேத்துவத்லத உணர்த்தினர். சிை 1-ஆ வகுப்பு மொணவ மொணவியர், உலழப்பு ரபொன் கபொன்றது என்பலதத் தம் ரபொன்ரமொழிேளொல் எடுத்துல த்தனர். அதலனத்ரதொடர்ந்து உலழப்கப ரவற்றி என்ற தலைப்பில் அருலமயொன நொடேம் ஒன்லற நடித்துக்ேொட்டினர். உலழப்லபப் பற்றி அருலமயொன ேவிலத ஒன்லறயும் வொசித்தனர்.

2 -அ வகுப்பு மொணவ மொணவியர் நிேழ்ச்சியொே முதைில் உயர்லவப் பற்றி ேலத கூறினர். அதலனத்ரதொடர்ந்து சிை மொணவ மொணவியர் “உலழப்பு உயர்வு தரும்“ என்ற அருலமயொன நொடேத்லத நடித்துக்ேொட்டினர். உலழப்பின் உன்னதம் பற்றிய விவொதரமொன்லறயும் நடத்தினர். இறுதி நிேழ்ச்சியொே “இவர் யொர்” என்ற தலைப்பில் உலழப்பொல் உயர்ந்தவர்ேள் பற்றிய வினொடி வினொ நடத்தினர் 2-அ

வகுப்பு மொணவ மொணவியர். நிேழ்ச்சிேலளத் ரதொடர்ந்து தமிழ்நொள் கபொட்டியில் ரவற்றி ரபற்ற மொணவ மொணவியர்க்கு திருமதி சொருமதி ஜனொர்த்தனன் பரிசுேலள

வழங்ேினொர்ேள்.

மனம் நிலறய, மணம் நிலறந்த மதிய உணவுக்குப்பின் தமிழ்மலழ நிேழ்ச்சிேள் ரதொடர்ந்தன.

2-ஆ வகுப்பு முதல் 7-அ வகுப்பு வல உள்ள மொணவ மொணவியர் “அன்பினொல் ரவல்ைைொம் “ என்ற தலைப்பில் பல்கவறு நிேழ்ச்சிேலள நடத்தினர்,

முதல் நிேழ்ச்சியொே 2-ஆ வகுப்பு மொணவ மொணவியர் “அன்பின் வைிலம” என்ற நொடேம் வொயிைொே அன்பு உறுதியொனது என்ற ேருத்லத முன் லவத்தனர், அதலனத்ரதொடர்ந்து 3-அ வகுப்பு மொணவ மொணவியர் “உைலே அன்பொல் ரவல்ைைொமொ? அறிவொல் ரவல்ைைொமொ? என்ற தலைப்பில் விவொதித்தனர். பின்னர் 3-ஆ வகுப்பு மொணவ மொணவியர் “அன்பு பசி விலளயொட்டு” என்ற நொடேத்லதயும், “அன்பினொல் பொடம் ேற்ற மன்னன்“ என்ற நொடேத்லதயும் அழகுற நிேழ்த்தினர். அதலனத் ரதொடர்ந்து 4அ வகுப்பு மொணவ மொணவியர் “தமிழ் இைக்ேியத்தில் அன்பும்

கேரி தமிழ்ப்பள்ளி ரசய்தியிதழ் - இதழ் 3 மைர் 2 பக்ேம் 5

அறனும்” என்ற நொடேத்லத நடத்தி அன்பின் வைிலமலய நம் தமிழ் இைக்ேியங்ேள் வொயிைொே ரதளிவுபடுத்தினர்.

பின்னர் 4ஆ வகுப்பு மொணவ மொணவியர் “அன்பினொல் ரவன்ற குத்துச்சண்லட” என்ற நொடேத்லத நடத்தி அன்பின் வைிலமலய நலேச்சுலவகயொடு வழங்ேினர். இறுதி நிேழ்ச்சியொே 5-அ,6-ஆ மற்றும் 7-அ வகுப்பு மொணவ மொணவியர் “அன்பினொல் ரவல்ைைொம்” என்ற தலைப்பில் ேைந்துல யொடினர்.

நிேழச்சிேலளத் ரதொடர்ந்து தமிழ்நொள் கபொட்டியில் ரவற்றி ரபற்ற மொணவ

மொணவியர்க்கு திருமதி அல்ைி தொஸ் அவர்ேள் பரிசுேலள வழங்ேினொர்ேள்,

உலழத்தொல் உயர்வு நிச்சயம். அன்பினொல் உைலேகய ரவல்ைைொம். உலழப்பும், அன்பும் இரு ேண்ேலளப் கபொன்றலவ என்ற ேருத்லத தம் நிேழ்சிேள் வொயிைொே அழகுற உணர்த்தினர் நம் கேரி தமிழ்ப்பள்ளி மொணவ மொணவியர், உைே ரமொழிேளில் ரதொன்லமயொன ரமொழியொம் நம் தொய்ரமொழிலய நம் அடுத்த தலைமுலறக்கு ரேொண்டு ரசல்லும் ஒரு படியொே தமிழ்மலழ நிேழ்ச்சி அலமய கவண்டும் என்பகத யொவரின் விருப்பம். அதன்படிகய இப்பள்ளியில் பயிலும் எல்ைொ மொணொக்ேரும் இந்நிேழ்ச்சியில் பங்கு ரேொண்டனர்.

இறுதியொே திரு குருப ன் அவர்ேள் நன்றியுல கூற விழொ இனிகத முடிந்தது.

இவ்விழொ ரவற்றி ரபற தமது ரபொன்னொன கந த்லதயும்,ஆத லவயும் நல்ேிய அலனத்து தன்னொர்வை ரபற்கறொர்க்கும் எமது ரநஞ்சொர்ந்த நன்றிேலளத் ரதரிவித்துக்ரேொள்ேிகறொம்.

தமிழ் மலழ ஒருங்ேிலணப்பொளர்ேள் (இட-வைமொே):

நி ஞ்சன், குருப ன், கவணி, கேொல்டொ

புலேப்படங்ேளுக்கு 10-11

பக்ேங்ேலளப் பொர்க்ேவும். வடீிகயொ

ேொட்சிேலளக் ேண்டு மேிழ https://

youtu.be/jC8p9BOFAmU என்ற

இலணயதளம் ரசல்ைவும்.

வடீிகயொ மற்றும் புலேப்படங்ேள்

கேரி தமிழ்ப்பள்ளி ரசய்தியிதழ் - இதழ் 3 மைர் 2 பக்ேம் 6

மைரல வகுப்புச் செய்திகள்:

இந்த இ ண்டொம் பருவத்தில் எங்ேள்

மழலைேள் உற்சொேமொே பள்ளிக்கு வந்தொர்ேள் .

இந்த பருவத்தில் அவர்ேளுக்கு "ேொண்பித்து

ரசொல்" என்ற விலளயொட்டின் மூைம்

அவர்ேளுக்கு விருப்பமொன ரபொருட்ேலள பற்றி

தமிழில் கபச ஊக்குவித்கதொம். புதிய

ேலதேளும், புதிய படல்ேலளயும் இந்த

பருவத்தில் பயிற்றுவித்கதொம். அந்த

ேலதக்ேலள பற்றிய கேள்விேளுக்கு பந்து

விலளயொட்டின் மூைம் பதில் கூற லவத்கதொம்.

புதிய விைங்குேளின் ரபயர்ேள் மற்றும் புதிய

நிறங்ேளின் ரபயர்ேலள தமிழில்

ரசொல்ைிக்ரேொடுத்கதொம். உத ொணத்திற்கு

ஒட்டேச்சிவிக்ேி, வரிக்குதில , குதில மற்றும்

பழுப்பு, தங்ேம் ஆேியலவ. இந்த பருவத்தில்

முக்ேியமொே எங்ேள் மழலைேள்

தமிழ்மலழக்ேொே ேடுலமயொே பயிற்சி

ரசய்தொர்ேள். மழலைேள் தமிழ்மலழ

நிேழ்ச்சியில் பொடியலத அலனவரும் கேட்டு

மேிழ்த்கதொம். அதற்கு அவர்ேளுக்கு சிறிய பரிசு

ரபொருட்ேலள ரேொடுத்து ஊக்ேப்படுத்திகனொம் .

தமிழ்மலழக்கு மொணவர்ேகளொடு

ரபற்கறொர்ேளும் நன்கு ஒத்துலழப்பு

அளித்தொர்ேள். இந்த பருவத்தில் மழலைேள்

மிேவும் ஆனந்தமொேவும் உற்சொேமொேவும்

இருந்தொர்ேள்.

*******************************

வகுப்பு 1அ செய்திகள்: 1அ வகுப்பு மொணவர்ேள், இ ண்டொம்

பருவத்தில் தமிழ் தொய் வொழ்த்லத உதவி இல்ைொமல் பொடக் ேற்றுக்ரேொண்டொர்ேள்.

பயமின்றி தமிழில் கபச தமிழ் மலழ நிேழ்ச்சி மிேவும் உதவி ரசய்தது.

மொணவர்ேள் 25 உயிர்-ரமய் எழுத்துேலள பிலழயின்றி உச்சரிக்ேவும் எழுதவும் ேற்றுக்

ரேொண்டொர்ேள். இந்த எழுத்துக்ேலள ட் + அ = ட என்ற வரிலசயில் பிரித்து எழுதக் ேற்றுக் ரேொண்டொர்ேள். கமலும் 38 புதிய

வொர்த்லதேலள ரமொழி ரபயர்த்து எழுதக் ேற்றுக்ரேொண்டொர்ேள். பொடப் புத்தேக்தில்

மூன்று தமிழ் பொடல்ேலள உச்சரிப்புடன் சத்தமொேப் பொடக் ேற்றுக் ரேொண்டொர்ேள். இ ண்டு முதல் மூன்று வொர்த்லதேலளக்

ரேொண்ட 14 வொக்ேியங்ேலள தமிழ் மற்றும் ஆங்ேிை அர்த்தத்துடன் படிக்ே

ேற்றுக்ரேொண்டொர்ேள். இதுவல படித்த உயிர் ரமய் எழுத்துக்ேளில் குறில் மற்றும் ரநடில் எழுத்துக்ேலள இனம் ேண்டு கவறு படுத்தி

எழுதக் ேற்றுக்ரேொண்டொர்ேள்.

*******************************

வகுப்பு 1ஆ செய்திகள்:

எங்ேள் 1ஆ வகுப்பு பிள்லளேள் மிேவும் சிறந்த முலறயில் தமிலழ ேற்று வருேின்றனர். எங்ேள் வகுப்பு தமிழ் தொய்

வகுப்புச் செய்திகள்

கேரி தமிழ்ப்பள்ளி ரசய்தியிதழ் - இதழ் 3 மைர் 2 பக்ேம் 7

வொழ்த்து பொடல் பொடி துவங்கும். அவர்ேளுக்கு இக்ேொைண்டில் என்ன ேற்றுக்ரேொடுத்கதொம் என்பலத பொர்ப்கபொம்.

1ஆ வகுப்பு மொணவர்ேளுக்கு இ ண்டொம் பருவத்திற்கு பொடநூல் மற்றும் பயிற்சிநூைிருந்து பொடம் ஆறிைிருந்து பத்து வல ேற்பிக்ேப்பட்டது.

எழுத்துக்கள்: தமிழ் எழுத்துக்ேளில், " ஐ "

வரிலச வல உயிர்ரமய் எழுத்துக்ேள் பயிற்றுவிக்ேப்பட்டது. முதல் பருவத்லத கபொைகவ இ ண்டொம் பருவத்திலும் மொணவர்ேள் இந்த உயிர்ரமய் எழுத்துக்ேலள நன்றொே அறிதல் மற்றும் ஒவ்ரவொரு பொடத்திலும் இந்த எழுத்துேளொல் ஆன ரசொற்ேலளத் ரதளிவொே உச்சரித்தல், மற்றும் அச்ரசொற்ேளொல் உருவொன சிறு சிறு வொக்ேியங்ேலள வொசிப்பதற்கும் மற்றும் ஆங்ேிைத்தில் ரமொழிரபயர்பதற்கும் முக்ேியத்துவம் ரேொடுக்ேப்பட்டது.

இலக்கணம்: இைக்ேணத்தில் ஒருலம பன்லமயில் புதிய வொர்த்லதேலளக் ரேொண்டு எவ்வொறு அலத பன்லமயொே மொற்றுவது என்பலத ேற்பித்துள்களொம். திருக்குறள்: கமலும் இ ண்டொம் பருவத்தில் புதிய இ ண்டு திருகுறள்ேள் ரபொருளுடன் ேற்றுக்ரேொடுத்துள்களொம். இலவ அலனத்தும் இ ண்டொவது தவலணயில் குழந்லதேளுக்கு எளிய முலறயில் ேலத, பொடல் மற்றும் சிை பை சுவொ ஸ்யமொன முலற ரேொண்டு எங்ேள் 1ஆ ஆசிரியர்ேள் ேற்பித்துள்ளனர்.

*******************************

வகுப்பு 2அ செய்திகள்: இந்த பருவத்தில் மொணவர்ேள் தமிழில் கபசுவதில் ேவனம் ரசலுத்திகனொம். மொணவர்ேள் படத்லதப் பொர்த்து, அலதப் பற்றி தமிழில் கபசி பயின்றனர். வகுப்பு கந த்தில் தமிழில் கபசுவதற்கு ஊக்குவிக்ேப்பட்டனர், கமலும் பொடம் மற்றும் பயிற்சி நூைில் உள்ள வொக்ேியங்ேலள வொசிக்ேவும் பயிற்சி எடுத்தனர். மொணவர்ேள் தமிழ் திருநொள் ரபொங்ேல் பண்டிலேலய பற்றியும், அது எப்படி ரேொண்டொப்படுேிறது என்றும் தங்ேளுக்கு ரதரித்த சுலவயொன தவல்ேலள பேிர்ந்துரேொண்டனர். பொடநூல் மற்றும் பயிற்சிநூல் தவி நூைேத்தில் உள்ள புத்தேத்லத வொசித்து அதிலுள்ள நல்ை ரசய்திேள் மற்றும் ேருத்துக்ேலள மொணவர்ேளுடன் ேைந்து ஆகைொசலன ரசய்கதொம். இந்த ஆண்டு 2அ மொணவர்ேள் தமிழ் மலழ நிேழ்ச்சிலய மிே சிறப்பொே ரசய்தனர். அலனத்து மொணவர்ேளும் நொன்கு குழுக்ேளொே பிரிக்ேப்பட்டு, நொன்கு விதமொன நிேழ்ச்சிேலள ரபற்கறொர்ேளுக்கும் மற்றும் பொர்லவயொளர்ேளுக்கு ரேொடுத்தனர். 1. யொர் அவர் ? தடயங்ேலள ரேொடுத்து

ஒரு பி பைமொன தமிழ்நொட்டில் பிறந்த நபர்ேலள ேண்டுபிடித்தல்

2. ேடின உலழப்பின் முக்ேியத்துவம் பற்றி ஒரு உல யொடல்.

3. ேடின உலழப்பு ரவகுமதிேலள வைியுறுத்த ஒரு ேலத

கேரி தமிழ்ப்பள்ளி ரசய்தியிதழ் - இதழ் 3 மைர் 2 பக்ேம் 8

4. டொக்டர் அப்துல் ேைொம் பற்றிய

உல யொடல்

*******************************

வகுப்பு 2ஆ செய்திகள்: இ ண்டொம் பருவத்தில், வகுப்பில் மொணவர்ேளுக்கு திலசேள், நவமணிேள், அறுசுலவேள் மற்றும் எண்ேள் (1-10) ஆேியவற்லற ேற்பித்கதொம். பொடநூல் (6-10) மற்றும் பயிற்சிநூைில் உள்ள பகுதிேலளயும் ரசொல்ைிக் ரேொடுத்கதொம்.

கமலும் பண்புள்ள குடிமக்ேள் புத்தேத்தில் உள்ள சிை ேலதேலள வகுப்பில் மொணவர்ேலள வொசிக்ே கூறி,அதன் ேருத்லத புரிந்த ரேொள்ள அவர்ேளுக்கு உதவி ரசய்கதொம். இதன் மூைம் மொணவர்ேள்

தங்ேள் தமிழ் படிக்கும் மற்றும் புரிந்து ரேொள்ளும் திறலன வளர்த்துக் ரேொண்டொர்ேள். தமிழ் இைக்ேணத்தில் நிலை மற்றும் மூன்று ேொைங்ேள் குறித்து அறிந்து ரேொண்டு அதற்ேொன பயிற்சிேலள வடீ்டுப்பொடம் மூைம் ரசய்து பழேினொர்ேள்.

ேடந்த நவம்பர் மொதம் நமது தமிழ் பள்ளி நடத்திய கபொட்டிேளில் எங்ேள் வகுப்லப கசர்ந்த மொணவர்ேள் ேைந்து ரேொண்டு அதில் சிைர் பரிசு ரபற்றுள்ளொர்ேள் என்பலத மேிழ்ச்சியுடன் ரதரிவிக்ேிகறொம்.

வடீ்டுப்பொடம் தயொர் ரசய்தல், தமிழ் மலழ பயிற்சி கபொன்ற பை கவலைேலள எங்ேள் வகுப்பு ஆசிரியர்ேள் சிறப்பொே ரசய்து இந்த இ ண்டொம் பருவத்லத நிலறவு ரசய்தொர்ேள் என்கற கூறைொம்.

*******************************

வகுப்பு 4அ செய்திகள்:

இ ண்டொம் பருவத்தில் 4அ மொணவர்ேள் பொட நூைிைிருந்து பொடம் 5 முதல் 8 வல

ேற்றுக்ரேொண்டொர்ேள். இந்த பொடங்ேளின் மூைமொே மொணவர்ேள் மன்னிக்கும்

குணத்தின் சிறப்லபயும், சுதந்தி த்தின் முக்ேியத்துவத்லதப் பற்றியும் ரதரிந்து ரேொண்டொர்ேள். விைங்கு வலத தடுப்பு

சங்ேத்லத பற்றியும் ரசல்ைப் பி ொணிேள் வளர்ப்பலதப் பற்றியும் விவொதித்தொர்ேள்.

பயிற்சி நூைில் ரதொகுதி 3 மற்றும் 4 க்ேொன பயிற்சிலய ரசய்து முடித்தொர்ேள்.

பொடநூைில் உள்ள ரவற்றிகவற்லே ரசய்யுலள படித்து அதன்

ரபொருலள ேற்றுக்ரேொண்டொர்ேள்.

இைக்ேணத்தில் பொல், திலண, ேொைம் மற்றும் நிலை ேருதி வொக்ேியம் அலமக்ே பயிற்சி ரசய்தொர்ேள். பண்புள்ள குடிமக்ேள்

புத்தேத்லத படித்து பை நல்ை பண்புேலள ேற்று விவொதித்தொர்ேள். இந்த நிலையில்

உள்ள மூன்று வகுப்பு மொணவர்ேளும் வகுப்பில் நன்றொே பங்கேற்று வருேிறொர்ேள். நிலறய தமிழ் வொர்லதேலளயும் அதன்

ரபொருலள ேற்றுக்ரேொள்வதிலும் ஆர்வம் ேொட்டுேிறொர்ேள்.

*******************************

வகுப்பு 4ஆ செய்திகள்:

இ ண்டொம் தவலணயில் நொம் பொடப்புத்தேத்தில் பக்ேம் 27 முதல் 49 வல யும் பயிற்சிப் புத்தேத்தில் பக்ேம் 30 முதல் 48 வல யும், பண்புள்ள குடிமக்ேள் நூைில் கமலும் 2 பொடங்ேளும் ேற்பித்கதொம். இவற்லறவிட ஆசிரியர் லேகயட்டில் ரேொடுக்ேப்பட்ட விடயங்ேளொன ரபற்கறொல ப் கபணுதல், சமூே கசலவ ரசய்தல், சிறுவர் இல்ைம் ரசல்ைல், எங்ேள் ஆசிரியர் பற்றி,

கேரி தமிழ்ப்பள்ளி ரசய்தியிதழ் - இதழ் 3 மைர் 2 பக்ேம் 9

ஏன் தமிழ் ேற்ே கவண்டும், ரவளிநொட்டுப் பயணங்ேள் என்பலவ பற்றி வகுப்பில் ேைந்துல யொடி 65 ரசொற்ேளில் ேட்டுல எழுதவும் பழக்ேிகனொம். கமைதிேமொே ஏன் ேல்வி முக்ேியம், ரபரியவர் கபொல் எண்ணிச் ரசய்து வருத்தப்பட்ட நிேழ்வு, எமது வொழ்க்லேத் திட்டம், சிறிது சிறிதொே ரசய்து ரவற்றியலடந்த நிேழ்வு என்பலவ பற்றியும் விவொதித்து சிறு ேட்டுல எழுதப் பழக்ேிகனொம். இலவ மொணவர்ேலள வொழ்வில் வழி நடத்துவதற்ேொேவும் அவர்ேளின் தனித்தன்லமலய வளர்த்து விடுவதற்ேொேவும் ேற்பிக்ேப்பட்டன.

கமலும் இைக்ேணத்தில் எதிர்ச்ரசொற்ேள், எதிர்ச் ரசொற்ரறொடர்ேள், ஒரு ரபொருள் பை ரசொல், ை,ழ,ள கவறுபொட்டுச் ரசொற்ேள், ”கபொல்” மற்றும் ”பற்றி” என்பவற்றின் பயன்பொடுேள், திலணேள், ரபயர்ச்ரசொற்ேள், ஒருலம-பன்லம அடுக்குச் ரசொற்ேள் கபொன்றலவ ேற்பிக்ேப்பட்டகதொடு அலவ பற்றிய லேகயடுேளும் தயொரித்துக் ரேொடுத்கதொம்.

கமைதிேமொே 4 பழரமொழிேள், 2 ரேொன்லறகவந்தன், 2 ரவற்றிகவற்லே என்பனவற்றுடன் அலவ வொழ்வில் எவ்வொறு

உதவுேின்றன என்றும் ேற்பித்கதொம். கமலும் மொணவர்ேளுக்கு ஆர்வமூட்டும் வண்ணம்

குற்றொைக் குறவஞ்சி, சீவே சிந்தொமணி, சிைப்பதிேொ ம் கபொன்ற இைக்ேியங்ேளில் இருந்து தமிழரின் பண்பொட்லட விபரிக்கும்

பொடல்ேளும் ேற்பித்கதொம்.. கமலும் தமிழ்மலழ நிேழ்வுக்கு மொணவர்ேள்

தொமொேகவ ேலதரயொன்லற சிந்தித்து எழுதத் தூண்டிகனொம். அது மிேவும் நல்ை முலறயில் கமலடகயற்றப்பட்டது.

விஞ்ஞொனத்தில் வொனவில் எவ்வொறு

கதொன்றுேிறது என்பது பற்றி வகுப்பில்

மொணவர்ேளுக்கு புரிய லவத்கதொம். இது அவர்ேளின் கமற்படிப்புக்கும் உதவக்கூடியது.

*******************************

வகுப்பு 5அ செய்திகள்:

இ ண்டொம் பருவத்தில், 5அ மொணவர்ேளுக்கு, ஒக ரபயர்ச்ரசொல் உலடய இ ண்டு வொக்ேியங்ேலள இலணத்து எழுதக் ேற்றுத் த ப்பட்டது. "ஓர்", "ஒரு" என்ற ரசொற்ேலள உயிர், ரமய் எழுத்துக்ேளின் முன் பயன்படுத்தச் ரசொல்ைித் த ப்பட்டது. " ே ", "றே " "ஒைி கவறுபொட்டுச் ரசொற்ேலளச் சரியொே உச்சரித்து ரதளிவொேவும், ச ளமொேவும் வொசிக்ேப் பயிற்றுவிக்ேப்பட்டது.

பொடப் பகுதியில் “உைே அதிசயங்ேள்”, "பி மிடுேள்", மற்றும் "அங்கேொர்வொட்" பற்றிய தேவல்ேலள அறிந்து ரேொண்டொர்ேள். கமலும் இ ண்டு திருக்குறள்ேளும், மூன்று பழரமொழிேளும் எளிலமயொன விளக்ேத்துடன் நன்கு புரியும் வலேயில் ேற்பிக்ேப் பட்டது.மேொேவி பொ தியின் "கவற்றுலமயில் ஒற்றுலம" பொடைின் மூைம் மனிதர்ேள் கதொற்றத்தொல் கவறுபட்டிருந்தொலும், எல்கைொரும் ஒன்றுதொன் என்றும் இன நல்ைிணக்ேத்தின் அவசியம் பற்றியும் வைியுறுத்தப்பட்டது. *******************************

கேரி தமிழ்ப்பள்ளி ரசய்தியிதழ் - இதழ் 3 மைர் 2 பக்ேம் 10

ஓவியப்

பபோடட்ி

முதல் பரிசு

இரண்டோம் பரிசு

மூன்றோம் பரிசு

வகுப்பு 1

ஹரிஷ்ேொர்த்திக் மகேஷ்

க் ஷனொ பொைமுருேன்

1. அர்ஜுன் சுரஜய் சங்ேர் 2. ேீர்த்தனொ வி சங்ேர்

வகுப்பு 1 A

1. ஸ்ரீ ொம் ேகணசன் 2. பிக ர்ணொ மீனொட்சி சுந்த ம்

1. ரஜய்அேஸ்தியொ அகசொக்குமொர் 2. சுதிக் ஷொ பழனி

1. ஆஷிேொ ஹரிஹொன் 2. ேலைவர்தினி முத்துஇ ொமன் 3. கைொஹித்யொ விகனொத் 4. ஷ்ருதி குமொ கவல்

வகுப்பு 1 A & 1B

ஷிவொைி சுட்கே வித்யுத் இ ொமேிருஷ்ணன்

1. ேவின் மீனொட்சி சுந்த ம் 2. அயொனொ ேொன்

வகுப்பு 1B

1. ஹரினி நொச்சியப்பன் 2. நித்திேொ ேொந்தி ொஜ் 3. தனிஷ்வ ன் மகேஷ்குமொர்

1. தீட்சணொ ொம ொஐ் 2. நிஷிேொ ேொந்தி ொஜ் 3. மஞ்சுஷொ பொண்டியன்

1. தியொமிேொ சுப் மணி 2. சஹொனொ பி பு 3. சர்கவஷ் பொண்டிய ொஜன் 4. லவஷ்ணவ் ரதன்னப்பன்

வகுப்பு 2 A

1. மொன்சி சுதொே ன் 2. சுசித் ொ தொணுமொையன் 3. சுேிதொ விஜயகுமொர்

1. ஹர்ஷினி கமொேன் ொஜொ 2. அனன்யொ பொபு ொஜ் 3. சித்தொர்த் ச வணன்

1. இனியொ த்தினகுமொர் 2. சர்கவஷ் குமொர் 3. ரஜனிேொ இனிகேொ 4. ஹரிணி அனந்த ொமன்

தமிழ் பபாட்டி முடிவுகள்

சவற்றி சபற்றவர்களுக்குப் பாைாட்டுகள் !

கேரி தமிழ்ப்பள்ளி ரசய்தியிதழ் - இதழ் 3 மைர் 2 பக்ேம் 11

பாட்டுப் பபாட்டி

முதல் பரிசு

இைண்டாம் பரிசு

மூன்றாம் பரிசு

Pre K 1.ேனிஷ்ேொ ச வணன் 2. மித் ொ சண்முேம்

ஹர்ஷிதொ ஹரிபொபு நியதொ ொமொனுஜம்

வகுப்பு 1

நந்திதொ அனந்த ொமன்

கமொஹித்தொ சுக ஷ்

ேீர்த்தனொ வி சங்ேர்

வகுப்பு 1 A

ஸ்ரீ ொம் ேகணசன்

சர்கவஷ் திலீப்குமொர் 1. ஃபரிேொ ேிரளய்ர் குமொர் 2. ைக் ஷனொ ஸ்ரீஹரி 3. ஷ்ருதி குமொ கவல் 4. ரஜய்சனொ ரஜய ொமன்

வகுப்பு 1 A & 1B

வித்யுத் இ ொமேிருஷ்ணன்

- -

மாறுபவடப்

பபாட்டி

முதல் பரிசு

இைண்டாம் பரிசு

மூன்றாம் பரிசு

Pre K 1. ேனிஷ்ேொ ச வணன் 2. ஸ்ரீ ொம் குமொர்

ேொசிவிசொைொட்சி முத்துஇ ொமன்

நியதொ ொமொனுஜம்

வகுப்பு 1

சத்விேொ சுக ஷ் ருத்விஹொ சுப்பி மணியன்

நிேில் சொய் அணில் குமொர்

வகுப்பு 1 A

பிக ர்ணொ மீனொட்சி சுந்த ம்

கேசவ் அருண் ொேினி ொமொனுஜம்

வகுப்பு 1B

வர்ஷொ ொதொேிருஷ்ணன்

ஷ்ரியொ பி ேொஷ் ஷிவொனி அய்யர்

வகுப்பு 1 A & 1B

ேவின் மீனொட்சி சுந்த ம்

அயொனொ ேொன் -

வகுப்பு 2A

ஹரிணி நிர்மல்குமொர்

இனியொ த்தினகுமொர்

லவஷ்ணவி ரசந்தில்குமொர்

கேரி தமிழ்ப்பள்ளி ரசய்தியிதழ் - இதழ் 3 மைர் 2 பக்ேம் 12

தமிழ் பதன ீபபாட்டி

முதல் பரிசு

இைண்டாம் பரிசு

மூன்றாம் பரிசு

வகுப்பு 1 B

ஷ்ரியொ பி ேொஷ் 1. பி ஜ்னொ விமல் 2. ரவங்ேடநொதன் ரதொட்டியம் ரவங்ேட ொேவன்

சர்கவஷ் அழேப்பன்

வகுப்பு 2A 1. மொதினி சிவலசைம் 2. அனன்யொ பொபு ொஜ் 3. சுசித் ொ தொணுமொையன் 4. சுேிதொ விஜயகுமொர்

1. பிருந்தொ ஸ்ரீ 2. கேட்ைின் ஷிஜூ

1. ஹரிணி அனந்த ொமன் 2. ஹர்ஷினி கமொேன் ொஜொ

பபச்சுப்பபாட்டி

முதல் பரிசு

இைண்டாம் பரிசு

மூன்றாம் பரிசு

வகுப்பு 2ஆ,3அ, 3ஆ

1. ஸ்ரீதிக் ஷிதொ சுக ஷ்குமொர் 2. ரிதன்யொ நொே ொஜ் 3. ஆர்ணி பங்கு ொஸ்

1. கநத் ொ அகசொக்குமொர் 2. சஹொனொ சுக ஷ்

ேிரிடி நந்தகுமொர்

வகுப்பு 4அ, 4ஆ, 5அ, 5ஆ, 6அ

மதுமிதொ கேொபிநொத்

கஜொ கடனிேொ இனிகேொ

1. திஸ்ரீ சீனிவொசன் 2. ேிருத்திேொ கவைப்பன்

கட்டுரைப்பபாட்டி

முதல் பரிசு

இைண்டாம் பரிசு

மூன்றாம் பரிசு

வகுப்பு 2ஆ,3அ, 3ஆ

1. ஸ்ருதிேொ விசங்ேர் 2. தன்யொ பொைசுப் மணியன்

1. கஹமந்த் சுதொே ன் 2. அம்ரிதொ ரசல்வ ொஜ்

-

வகுப்பு 4அ, 4ஆ, 5அ, 5ஆ, 6அ

மதுமிதொ கேொபிநொத் 1. சந்தனொ ஸ்ரீஹொரி 2. ஷிவொைி ொகஜந்தி ன்

பி ணதி ரசல்வகுமொர்

தமிழ் பபாட்டி முடிவுகள்....

கேரி தமிழ்ப்பள்ளி ரசய்தியிதழ் - இதழ் 3 மைர் 2 பக்ேம் 13

திருக்குறள் பபாட்டி

முதல் பரிசு

இைண்டாம் பரிசு

மூன்றாம் பரிசு

வகுப்பு 2ஆ,3அ, 3ஆ

1. யொழினி இளங்கேொவன் 2. ஸ்ருதிேொ விசங்ேர் 3. தன்யொ பொைசுப் மணியன்

1. நியந்த்ரி தியொே ொஜன் 2. சஹொனொ ரசல்வகுமொர் 3. சஹொனொ சுக ஷ்

1. ஜொனிஸ் ரஷர்ைின் சுக ஷ் 2. ஸ்ரீதிக் ஷிதொ சுக ஷ்குமொர் 3 ேிரிடி நந்தகுமொர்

வகுப்பு 4அ, 4ஆ, 5அ, 5ஆ, 6அ

அமிழ்தன் இளங்கேொவன்

ஷிவொைி ொகஜந்தி ன்

அர்ச்சனொ அண்ணொதுல

தரலயங்கம் (ரதொடர்ச்சி)

ஆதைொல், இச்ரசய்தியிதழின் முழு பயன் ரபற ஆசிரியர்ேள் வகுப்புேளில் மொணவர்ேளுக்கு இம்மைல வொசித்துக்ேொட்ட கவண்டுேிகறொம்; அகத கபொல் ரபற்கறொர்ேள் உங்ேள் பிள்லளேளுக்கு இம்மைல வடீ்டில் இருக்கும்கபொது வொசித்துக் ேொட்ட கவண்டுேிகறொம். உங்ேள் குழந்லதேலள அவர்ேளொேகவ தமிழ இதலழ வொசிக்ேத் தூண்டினொல் அது மிேவும் நன்று!

இந்த இதழ் பற்றிய ேருத்துேலள வ கவற்ேிகறொம்.மொணவர்ேள் மற்றும் , ஆசிரியர்ேள் பயன்ரபறும் வலேயில், உங்ேள் தமிழ் பலடப்புேள், இைக்ேண ேட்டுல ேள், சுலவயூட்டும் துணுக்குேள் கபொன்றவற்லற

திரு ச வணன் அருணொசைம்

திரு. கஜொசப் பிக ம் ஆனந்த் திரு. ரச. கு. விஜயகுமொர்

முலனவர். நொேைிங்ேம் சிவகயொேன்

முலனவர். தணி குமொர் கச ன்

திரு. கவதொ கவலதயன்

செய்தியிதழ் குழு

‘cts.newsletter.editor@gmail.com’ என்ற முேவரிக்கு அனுப்பிலவயுங்ேள்.

இறுதியொே, இந்த இதலழப் பலடக்ே உதவிய அலனவருக்கும் எங்ேள் நன்றி!

கேரி தமிழ்ப்பள்ளி ரசய்தியிதழ் - இதழ் 3 மைர் 2 பக்ேம் 14

தமிழ்மலழ

கேரி தமிழ்ப்பள்ளி ரசய்தியிதழ் - இதழ் 3 மைர் 2 பக்ேம் 15

நன்றி: அருள் N. பமலும் புரகப்படங்களுக்கு : https://photos.app.goo.gl/d0STbYbcNzmJ1nHW2

Recommended