=Complete Print Agam Sirikuripu

Preview:

DESCRIPTION

oo

Citation preview

1.0 சங்க இலக்க�யம் ஓர் அறி�முகம் :

சங்க இலக்க�யம் எனப்படுவது தமி�ழி�ல் க�றி�ஸ்துக்கு முற்பட்ட

க!லப்பகுத�ய"ல் எழுதப்பட்ட செசவ்வ"யல் இலக்க�யங்கள் ஆகும். சங்க

இலக்க�யம் 473 புலவர்களா!ல் எழுதப்பட்ட 2381 ப!டல்களைளாக்

செக!ண்டுள்ளாது. சங்க இலக்க�யங்கள் அக்க!லகட்டத்த�ல் வ!ழ்ந்த

தமி�ழிர்களா�ன் த�னசரி� வ!ழ்க்ளைக நி�ளைலளைமிகளைளாப் படம்ப"டித்துக்

க!ட்டுவத!ய் உள்ளான. ஒரு இனத்த�ன் செத!ன்ளைமிளையயும்,

செபருளைமிளையயும், அவ்வ"னத்த�ன் வரில!ற்றுச் ச�றிப்ப"ளைனயும்

அறி�ந்துசெக!ள்ளா வேவண்டுமி!ன!ல், அம்மிக்கள் வ!ழ்ந்த இடம்,

பயன்படுத்த�ய செமி!ழி�, அவர்களா�ன் களைல மிற்றும் கல!ச்ச!ரிப்

பண்ப!ட்டுக் கூறுகள் வேப!ன்றிளைவ வழி�ய!கவேவ அறி�ந்துசெக!ள்ளா

முடியும். இவ்வளைகய"ல் ப!ர்த்த!ல், ஏறித்த!ழி மூவ!ய"ரிமி!ண்டுகளுக்கு

முன்வேப ச�றிந்த நி!கரி�க வ!ழ்க்ளைகமுளைறிளையக் களைடப்ப"டித்தவர்கள்

தமி�ழிர்கள் என்பது புலன!கும். க�.மு. இரிண்ட!ம் நூற்றி!ண்டில் இருந்வேத

தமி�ழி�ல் இலக்க�யங்கள் செவளா�வந்துள்ளான. தமி�ழி�ல் ச�றிந்த

இலக்க�யங்கள் வேத!ன்றி� செவளா�வந்து, ஆய"ரிம் ஆண்டுகளுக்குப் ப"ன்வேப

மிற்றி செதன்ன�ந்த�ய செமி!ழி�களா!ன செதலுங்கு, கன்னடம், மிளைலய!ளாம்

வேப!ன்றி செமி!ழி�களா�ல் இலக்க�யங்கள் ப"றிந்தன. உலக�ன்

செத!ன்ளைமிய!ன செமி!ழி�களா�ல் க�வேரிக்கம், சீனம், தமி�ழ் ஆக�ய மூன்று

செமி!ழி�கள்த!ன் இன்றிளாவும் வேபச்சு வழிக்க�ல் உள்ளான. இவற்றுள்

க!லத்த�ற்வேகற்றி மி!ற்றிங்களைளாத் தழுவ"க் செக!ண்டு வேபச்சு, எழுத்து

என்னும் இரு வழிக்க�லும் இன்று மி�கச்ச�றிந்து வ"ளாங்கும் ஒரு

செமி!ழி�ய!கத் தமி�ழ்செமி!ழி� வ"ளாங்க� வருக�ன்றிது. 

அதளைனத் செத!டர்ந்து, மிக்களாது வ!ழ்க்ளைகக்குப் பயன்தரும்

முளைறிய"ல் பளைடக்கப்பட்ட பலவளைகக் களைலகளுள் இலக்க�யம்

குறி�ப்ப"டத்தக்கது. மின�த வ!ழ்வ"ன் ச�றிப்ப"யல்ப!க உள்ளா செமி!ழி�ளையக்

செக!ண்டு இலக்க�யம் வ"ளைளாக�றிது. உயர்ந்த கற்பளைன, வ"ழுமி�ய

உணர்ச்ச�, அழிக�ய வடிவளைமிப்பு ஆக�யன செக!ண்டு அளைமிந்து

படிப்பவளைரிப் பரிவசப்படுத்தும் இலக்க�யங்கள் தமி�ழி�ல்

ஏரி!ளாம். பண்ளைடக்க!லத்த�ல் வ!ழ்ந்த தமி�ழ்ப்புலவர்கள் என்றும்

அழி�ய!த தமி�ழ் இலக்க�யங்களைளா இயற்றி� பல நில்ல கருத்துகளைளா

செவளா�ய"ட்டுள்ளானர். தமி�ழி�ல் உள்ளா இலக்க�யங்களா�ல் மி�கவும்

பழிளைமிய!னளைவ சங்க இலக்க�யங்கள் ஆகும். சங்க இலக்க�யத்துக்கு

முந்த�யத!கத் தமி�ழி�ல் க�ளைடத்த நூல் செத!ல்க!ப்ப"யம் என்னும்

இலக்கண நூல் மிட்டுவேமி. சங்க இலக்க�யங்களா�ல் உள்ளா ப!டல்கள் பல

புலவர்களா!ல் ப!டப்பட்டளைவ. இப்ப!டல்கள் பழிந்தமி�ழிகத்த�ன்

வரில!ற்றுக் களாஞ்ச�யமி!கத் த�கழ்க�ன்றின. பண்ளைடத்தமி�ழ் அறி�ஞர்கள்

இலக்க�யங்களைளா அகம்,புறிம் என இரு வளைகய!கப் ப"ரி�த்தனர்.

அகத்துளைறி இலக்க�யம் க!தளைலப் பற்றி�யும் புறித்துளைறி இலக்க�யம்

ப"றிவற்ளைறியும் குறி�க்கும் என்றி அடிப்பளைடயல் இலக்க�யங்கள் ப!குப!டு

செசய்யப்பட்டன. சங்க இலக்க�யத்த�ன் உய"ர்நி!டிய!க வ"ளாங்குபளைவ

க!தலும் வீரிமுவேமி ஆகும். சங்க இலக்க�யப் ப!டல்கள் ஒரு

ஒழுங்குமுளைறிய!கத் செத!குக்கப்பட்டு எட்டுத்செத!ளைக, பத்துப்ப!ட்டு என

இரு ப"ரி�வ!க அளைமிந்துள்ளான. பல்வேவறு ச�றிப்புகளைளாத் தன்னகத்வேத

செக!ண்ட இளைவ இரிண்ட!ய"ரிம் ஆண்டுகளுக்கும் வேமில!க நி�ளைலசெபற்றி

வ!ழ்வ"ளைனப் செபற்று தன�த் தன்ளைமிவேய!டு வ"ளாங்க� வருக�ன்றின.

ப!ட்டும் செத!ளைகயும் ஆக�ய சங்க இலக்க�யம் வேத!ன்றி�ய க!லத்ளைதத்

தமி�ழி�லக்க�ய வரில!ற்றி�ல் ஒரு செப!ற்க!லமி!கும். 

2.0 முன்னுளைரி :

ºí¸ ¸¡Ä þÄ츢Âô ¦À¡ÕÇ¡¸ò ¾Á¢ú ¿¡ðÎ Áì¸Ç¢ý Å¡ú쨸Ôõ «Å÷¸û §À¡üÈ¢Â

¦¿È¢¸Ùõ «¨Áó¾¢Õó¾É. ºí¸ô ÒÄÅ÷¸û ¿¢Äò¨¾ ³ó¾¡¸ ÅÌòÐ ±øÄ¡ Áì¸Ç

¢¨¼§ÂÔõ ¸¡½ôÀð¼ ´Øì¸í¸Ç¢ø ±ù¦Å¡Øì¸õ ±ó¾ ¿¢Äò¾¢ø º¢ÈóÐ

¿¢ýȧ¾¡ «¾¨É «ó¿¢Äò¾¢üÌ ¯Ã¢ò¾¡¸ì ¦¸¡ñÎ þÄ츢Âõ À¨¼ò¾É÷. Áì¸Ç¢ý

Å¡ú쨸¨Âô ÒÄÅ÷ þÄ츢Âô ¦À¡ÕÇ¡¸ «¨Áò¾§À¡Ð «¸ò¾¢¨½, ÒÈò¾¢¨½ ±É

þÃñ¼¡¸ ÅÌò¾É÷. «Èõ, ¦À¡Õû, þýÀõ ±ýÀ¾¢ø þýÀõ «¸ò¾¢¨½Â¢ø À¡üÀ¼

«ÈÓõ ¦À¡ÕÙõ ÒÈò¾¢¨½Â¢ø À¡¼ôÀð¼Ð.

2.1 அகத்தி�ணை�

க!தல், க!மிம் ச!ர்ந்த செப!ருள் செக!ண்டது அகத்த�ளைண. இது ஏழு

வளைகப்படும். ளைகக்க�ளைளா, குறி�ஞ்ச�, முல்ளைல, மிருதம், செநிய்தல், ப!ளைல,

செபருந்த�ளைண என்பன.

இவற்றுள் களாவு, கற்பு, என்பன இரு நி�ளைலப்ப!டுகளைளா குறி�ப்பன. களாவு

என்பது, ப"றிர் அறி�ய!மில் ஆண்-செபண் இருவரி�ளைடவேய நி�கழும் க!தல்

வ!ழ்வு. உலவேக!ர் அறி�ய!த க!தல். ப"ன்னர், க!தலிக்கத் செத!டங்க�யப்

ப"ன். சமூகச் சடங்க�ற்கு உட்பட்டு, இருவரும் மிணம் முடிந்து

வேமிற்செக!ள்ளும் வ!ழ்க்ளைக ‘கற்பு’ எனப்படும்.

2.2 புறத்தி�ணை�

க!தல், க!மிம், தவ"ர்த்த ப"றிய!வும் புறித்த�ளைண, எனப்படும். வீரிம்,

செக!ளைட வேப!ன்றி செப!ருள்களைளா உள்ளாடக்க�யது. இது ஏழு வளைகப்படும்.

செவட்ச�, வஞ்ச�, உழி�ளைஞ, தும்ளைப, வ!ளைக, க!ஞ்ச�, ப!ட!ண் என்பன.

சங்க இலக்க�யப் ப!டல்களா�ல், நி!ன்க�ல் மூன்று பங்கு அகப்ப!டல்களும்,

ஒருபங்கு புறிப்ப!டல்களுமி!க அளைமிந்துள்ளாது. தமி�ழிரி�ன் வீரி வ!ழ்ளைவ

எடுத்த�யம்புக�றிது.

3.0 «¸õ

«¸ô¦À¡Õû ±ýÀÐ Áɾ¡ø ͨÅòÐ Á¸¢ú «¨¼ÅÐ «¾¡ÅÐ ¦º¡ü¸Ç¡ø ¦ÅÇ

¢ôÀ¨¼Â¡¸ì ÜÈ þÂÄ¡Áø ¯ûÇò¾¡ø ͨÅòÐ þýÒÚÅÐ. ¬ñ ¦Àñ¸û þÕÅÕõ §º÷óÐ

«¨¼Ôõ þýÀò¨¾§Â «¸¿¢¨Ä ±ýÚ ÜÈ¢É÷. þò¾¨¸Â þýÀò¾¢üÌ ¸¡Ã½Á¡É ¿¢¸úîº

¢¸¨Çô ÀüÈ¢ ¦º¡øŧ¾ «¸ô¦À¡Õû ±ÉôÀÎõ. அகப்செப!ருள் உருவ!லும்,

நிலத்த!லும் ஒற்றுளைமி உளைடய ஒருவனும் ஒருத்த�யும் அன்ப!ல் கூடி தம்

செபற்வேறி!ர்கள் அறி�ய!மில் தம் க!தளைல வளார்த்துப் ப"ன்னர் பலர் அறி�ய

மிணந்து இல்லறி வ!ழ்வு வேமிற்செக!ண்டு இன்புற்று வ!ழும் வ!ழ்க்ளைக

வளைககளைளா வ"ளாங்க உளைறிப்பது ஆகும். «¸ôÀ¡¼ø¸Ç¢ø ¦ÀÂ÷ ÍðÊì ÜÚ¾ø

ܼ¡Ð. «¾¨Éò¾Å¢÷òÐ, ¸¾¡Á¡ó¾÷¸û ¾ý¿¢¸÷ þøÄ¡¾Å÷¸Ç¡¸ þÕò¾ø §ÅñÎõ.

அகப்பா�டல்களி�ல் ¾¨ÄÅý, ¾¨ÄÅ¢ Ó츢 ¸¾¡À¡ò¾¢ÃÁ¡¸ þ¼õ ¦ÀÚÅ÷.

மே�லும், திணை�வி�யி�ன் மேதி�ழன், திணை�வி�யி�ன் மேதி�ழ�, செ�வி�லி

தி�ய், செ�வி�லி தி�யி�ன் �கள், நற்ற�ய், திணை�வி�யி�ன் திந்ணைதி,

பா��ன், வி�றலி மேபா�ன்றவிர்கள் துணை�க்கதி�பா�த்தி�ர��க

அகப்பா�டல்களி�ல் இடம் செபாறுவிர்.

அகப்பா�டல்களி�ல் களிவு கற்பு என இரு பா�ர�வுகளி�க �ன�தி

வி�ழ்க்ணைகணையிப் பா�ர�த்துப் பா�டியுள்ளினர். களிவு வி�ழ்க்ணைக என்பாது

தி�ரு��த்தி�ற்கு முன்மேபா திணை�வினும் திணை�வி�யும்

இயிற்ணைகயி�கச் �ந்தி�த்துக் க�தில் வி�ழ்வி�ல் ஈடுபாடுவிதி�க

அணை�யும். களிவு செநற6யி�ல் ஒழுக� அன்புடன் பாழகும் திணை�வினும்

திணை�வி�யும் க�வின் �ணைனவி� என்று பா�ர் செவிளி�ப்பாணைடயி�கச்

செ��ல்லும் ந�ணை�ணையி அணைடதில் மேவிண்டும். களிவி�ன் முடிவு கற்பு

என்பாது அகத்தி�ணை� விலியுறுத்தும் அறங்களுள் திணை�யி�யிது.

கற்பு வி�ழ்க்ணைக என்பாது திணை�வினும் திணை�வி�யும் தி�ரு��த்தி�ன்

பா�றகு நடத்தும் இல்�ற வி�ழ்க்ணைகணையிக் குற6க்கும். கற்பு

விழக்க�விது, திணை�வி�ணையிக் செக�டுத்திற்குர�மேயி�ர் செக�டுப்பாக்

கர�முணைறயி�ல் திணை�வின் ஏற்றுக் செக�ள்விதி�கும்.

“கற்செபனப் படுவது கரிணசெமி!டு புணரிக்

செக!ளாற்குரி� மிரிப"ற் க�ழிவன் க�ழித்த�ளையக்

செக!ளைடக்குரி� மிரிப"வேன!ர் செக!டுப்பக் செக!ள் வதுவேவ”

(செத!ல். கற்ப"யல், நூ.1)

என்பது செத!ல்க!ப்ப"யர் கூறும் வ!ழ்வ"யல் வ"த�. தளைலவனும்

தளைலவ"யும் இரிவு வேவளைலய"ல் சந்த�த்துக் செக!ள்வது இரிவு குறி�ய!கும்.

மி!றி!க பகல் வேநிரிங்களா�ல் க!தலனும் க!தலியும் சந்த�த்துக் செக!ள்வது

பகல் குறி�ய!கும். அகத்த�ளைணளைய ஏழு பகுத�களா!கப் சங்கப் புலவர்கள்

ப"ரி�த்துக் கூறி�யுள்ளானர். அத்த�ளைணய!வது குறி�ஞ்ச�, முல்ளைல, மிருதம்,

ப!ளைல, செநிய்தல், ளைகக்க�ளைளா, செபருந்த�ளைண ஆகும். முதல் ஐந்து

த�ளைணகள் ஐந்து வளைகய!ன நி�லங்களா�ல் நிளைடப்செபறும். ஆன!ல்,

ளைகக்க�ளைளாக்கும் செபருந்த�ளைணக்கும் தன� நி�லம் க�ளைடய!து.

4.0 தி�ணை�

சங்க இலக்க�யத்த�ன் உய"ர்நி!டிய!ய் இருப்பது த�ளைணக் வேக!ட்ப!டு.

த�ளைண என்றி செச!ல்லுக்கு- நி�லம், ஒழுக்கம், முதலிய செப!ருள்களைளாயும்

அவற்றி�ன் தன்ளைமிகளைளாயும் எடுத்துக் செக!ள்ளா வேவண்டும். த�ளைன

நி�லத்ளைத அடிப்பளைடய!கக் செக!ண்டது.

குறி�ஞ்ச� (மிளைலயும் மிளைலச!ர்ந்த இடமும்)

குறி�ஞ்ச�த் த�ளைண என்பது மிளைலயும் மிளைலச் ச!ர்ந்த இடமும் ஆகும்.

இங்குத்த!ன் தளைலவனும் தளைலவ"யும் இயற்ளைகய!கச் சந்த�த்துக்

கருத்த�வேல ஒன்றுப்படுவர். இதன் உரி�ப்செப!ருள் புணர்தல் ஆகும்.

ப!ளைலத்த�ளைணய"ல் க!தலன் தன் க!தலிளைய மினப்பதற்கு முன்வேப!

அல்லது மிணந்தப் ப"ன்வேப! செப!ருள் வேதடும் செப!ருட்டுப் ப"ரி�ந்துப்

வேப!வ!ன். தளைலவ" தன�ளைமிய"ல் வ!டுவ!ள். இதன் உரி�ப்செப!ருள்

ப"ரி�தல் ஆகும்.

முல்ளைல (க!டும் க!டுச!ர்ந்த இடமும்)

முல்ளைலத் த�ளைண என்பது க!டும் க!ட்ளைடச் ச!ர்ந்த இடமி!கும். ப"ரி�ந்துச்

செசன்றி தளைலவன் வீடு த�ரும்பும் வளைரி தளைலவ" செப!ருத்துக்

செக!ண்டிருப்ப!ள். கணவளைனப் பற்றி� ய!வேரினும் பழி�ச் செச!ற் கூறி�ன!ல்

கடிவ!ள், மிறுத்துளைரிப்ப!ள் .கணவன் ப"ரி�ந்து செசன்றிதன!ல் உண்ட!ன

உள்ளாத் துயரித்ளைத அடக்க�க் செக!ண்டிருப்ப!ள். இதுவேவ கற்புளைடய

க!ரி�ளைகய"ன் குணம் .மிக்களா�ன் வ!ழ்க்ளைக, (செத!ழி�ல் சந்தன மிரிம்

செவட்டுதல், வ"ளைளாய!ட்டு ஆடு புலி ஆட்டம், செபண்களா�ன் ச�றிந்த

மினப்ப!ன்ளைமி, ஆக�யளைவ வருண�த்தல். இதன் உரி�ப்செப!ருள் இருத்தல்

ஆகும்.

செநிய்தல் (கடலும் கடல்ச!ர்ந்த இடமும்)

செநிய்தல் த�ளைண கடலும் கடளைலச் ச!ர்ந்த இடமி!கும். ப"ரி�ந்துச் செசன்றி

தளைலவளைன நி�ளைனத்து மிளைனவ" வருந்துவ!ள்; துன்பத்ளைத வ!ய்வ"ட்டு

கூறுவ!ள்; ஏங்குவ!ள். அவன் ப"ரி�ந்து வேப!கும் முன் செச!ன்ன உறுத�

செமி!ழி�களைளா எண்ண�யும், உளைரித்தும், பலித்தும் ஏங்குவ!ள். இதன்

உரி�ப்செப!ருள் இரிங்கல் எனப்படும்.

மிருதம் (வயலும் வயல்ச!ர்ந்த இடமும்)

மிருதத்த�ளைண என்பது ஊரும் ஊளைரிச் ச!ர்ந்த இடமி!கும். கணவனும்

மிளைனவ"யும் க!தல் வ!ழ்வு பற்றி�யத!கும் . கணவன�ன் கூட! பழிக்கம்

மிளைனவ"ளைய வருந்தச் செசய்யும். அதன!ல் மிளைனவ" ஊடல் செக!ள்வ!ள்.

கணவன் மிளைனவ"ய"ன் ஊடளைல நீக்கும் ஏற்படும். ஏக பத்த�ன� வ"ரிதன்

உண்ட!கும். க!தலர் இருவர் கருத்செத!ருமி�த்து இல்லறிம் நிடத்துவர்.

தளைலவனும் தளைலவ"யும் இல்லறித்த�ல் ஈடுபட்டு புத்த�ரிப்வேபறு முதலிய

செசல்வங்களைளாப் செபற்று குளைறிய"ன்றி� குடும்பம் நிடத்துவர். இதன்

உரி�ப்செப!ருள் ஊடல் ஆகும்.

ப!ளைல

ப!ளைல வறிண்ட நி�லம். க!தலன் க!தலிளைய வ"ட்டு செப!ருள் ஈட்ட

செசல்வளைத நி�ளைனத்து வருந்துதல். தளைலவ" தளைலவன�ன் வருளைகளைய

நி�ளைனத்து வருந்துதல் , பசளைல வேநி!ய் ஏற்படுதல். செசல்வத்த�ன் ச�றிப்பு ,

செப!ருள் வேசவய"ன் இன்றி� அறி�ய!ளைமி.

ளைகக்க�ளைளா

ளைகக்க�ளைளா என்பது க!மிம் இன்னதன்று அறி�ய!து ஓர் இளாம்

செபண்ண�டம் ஒருவன் செக!ள்ளும் க!தல்.

செபருந்த�ளைண

செபருந்த�ளைண என்பது தன்னுடன் சம்மிதம் இல்ல!த செபண்ணுடன்

பலவந்தமி!க வ!ழ்க்ளைக நிடத்துதல்.

5.0 புறிம்

புறிம் என்றி!ல் கண்ண!ல் கண்டு வ!ய!ல் வ"ளாக்க�ச் செச!ல்லக்

கூடியச் செசய்த�கள் அளைனத்தும் புறிப்செப!ருளா�ல் அடங்கும்.

அரிசர்களுளைடய வேப!ர் முளைறி, ஆட்ச�ப் செபருளைமி, வீரிம், செக!ளைட, புகழ்,

வரில!று ஆக�யளைவ அளைனத்தும் முதல!ய"ன குறி�த்துப் புறிப்செப!ருளா�ல்

ப!ரி!ட்டுவது. வ!ண�கம், ளைகத்செத!ழி�ல், நீத� இளைவயும் புறிப்செப!ருள்

செசய்த�கவேளா. புறித்த�ளைண நூல்களா�ன் வழி� அரிசர், புலவர், வள்ளாவர்

வேப!ன்றிவர்களா�ன் வரில!ற்ளைறி அறி�ய புறிநி!னூறு ஏதுவ!க அளைமியும்.

புறி வ!ழ்வு அம்சங்களைளாக் கருப்செப!ருளா!கக் செக!ண்டு ஆக்கப்படும்

இலக்க�யங்களைளாப் புறித்த�ளைண இலக்க�யங்கள் என வளைகப்படுத்துவது

தமி�ழ் இலக்க�ய மிரிப!கும். புறித்த�ளைணயும் அகத்த�ளைணப் வேப!ல ஏழு

நி�லங்களைளாக் செக!ண்டுள்ளாது. அத!வது, செவட்ச�, வஞ்ச�, உழி�ளைஞ,

வ!ளைக, க!ஞ்ச�, தும்ளைப, ப!ட!ண்த�ளைன அடங்கும். புறிப்செப!ருள் ச�றிப்பு

களைதமி!ந்தர்களா�ன் செபயர் சுட்டிக் க!ட்டுவத!கும். எடுத்துக்க!ட்ட!க,

வேசரின், வேச!ழின், கரி�க!லன், இமியவரிமின்,ஒளாளைவய!ர்

வேப!ன்றிவர்களா!கும்.

6.0 த�ளைண

¦Åðº¢ò¾¢¨½

புறித்த�ளைணகளுள் முதன்ளைமிய!னது செவட்ச�த் த�ளைணய!கும். ஒரு

நி!ட்டின் வீரிர் செசன்று மிற்செறி!ரு நி!ட்டினரி�ன் அத!வது பளைகவரி�ன்

பசுக்கூட்டங்களைளா கவர்ந்து வருதவேல இத்த�ளைணய!கும். அக்க!ல மிக்கள்

வ!ழ்வ"ல் இளைடத்செத!ழி�லும், வேவளா!ண்ளைமியும் மி�க முக்க�ய பங்கு

வக�த்தளைமிய!ல் நி!ட்டின் செப!ருளா!த!ரிம் செபறும்ப!ன்ளைமி இவற்ளைறிச்

ச!ர்ந்வேத இருந்தது. ஆதலின், ஒரு நி!ட்டின் பசு மிந்ளைதகளைளாக் கவருவது

அன்ன!ட்ளைட செப!ருளா!த!ரி வளைகய"ல் த!க்குவத!கும். எனவேவ, ஒரு

நி!ட்டின் வேமில் வேப!ர் செத!டுக்க முளைனளைகய"ல் அன்ன!ட்டின் பசு

மிந்ளைதகளைளா கவருவத!ன செசயல் முதலில் இடம் செபற்றிது. வேமிலும்,

ஆரிம்பக!லங்களா�ல் மிக்கள் ச�று கூட்டங்களா!ய் வ!ழித் துவங்குளைகய"ல்

தங்கவேளா!டு பசுக்களைளாப் வேபண� வந்தனர். இரிண்டு

ச�றுகுடிகளுக்க�ளைடவேய வேப!ர் நி�கழ்ளைகய"ல் ஒருவர் மிற்செறி!ருவரி�ன் பசு

மிந்ளைதளைய கவருவவேத இயல்பு. இதுவேவ ப"ற்க!ல வேபரிரிசுகளா�ன் வேப!ர்

முளைறிய"லும் செத!ற்றி�க்செக!ண்டுவ"ட்டது. வேமிலும், தீங்க�ல்ல!

உய"ர்களைளாத் தங்கள் வேப!ர்த்செத!ழி�ல!ல் வருத்த!மில் தவ"ர்க்கவும்

மிற்றிவர் பசுமிந்ளைதகளைளா கவர்ந்து அவற்ளைறி ப!துக!த்தனர் எனவும்

உளைரிக்கல!ம். ÒÈò¾¢¨½¸Ç¢ý ¦ºö¾¢¸¨Ç ÜÚõ þó¾ô ÀÆõÀ¡¼ø ¦Åðº¢ò¾

¢¨½ì¸¡É ¦ºö¾¢¨Â ¯¨Ã츢ÈÐ. À¨¸Åâý ÀÍ Á󨾨 ¸ÅÕž¡É §À¡÷î ¦ºÂÄ¢ø

®ÎÀΧš÷ ¦Åðº¢ô â¨Å «½¢ÅÐ ÅÆ측ö þÕ󾾢ɡø þò¾¢¨½ìÌ «ô¦ÀÂ÷

Åó¾Ð. ¦Å𺢠´Õ Ũ¸ ÁÃÁ¡Ìõ, «Ð º¢Åó¾ ¿¢ÈÓ¨¼Â â츨Çì ¦¸¡ñ¼Ð.

¦Å𺢠¿¢¨Ã ¸Å÷¾ø Á£ð¼ø ¸Ãó¨¾Â¡õÅð¸¡÷ §Áø ¦ºøÅÐ Åﺢ ¯ð¸¡Ð±¾¢÷ °ýÈø ¸¡ïº¢ ±Â¢ø ¸¡ò¾ø ¦¿¡îº¢«Ð ŨÇò¾ø ¬Ìõ ¯Æ¢¨» «¾¢Ãô¦À¡ÕÅÐ Ðõ¨À¡õ §À¡÷ì¸ÇòÐ Á¢ì§¸¡÷¦ºÕ ¦ÅýÈÐ Å¡¨¸Â¡õ.

Åﺢò¾¢¨½

ÒÈò¾¢¨½¸Ùû ´ýÈ¡É Åﺢò ¾¢¨½Â¡ÅÐ «¼í¸¡¾ Áñ½¡¨ºÂ¢É¡§Ä¡ «øÄÐ

¾ý¨É Á¾¢Â¡¾ À¨¸Âúɢý ¦ºÕ쨸 «¼ì¸§Å¡ ´Õ ÁýÉý Áü¦È¡ÕÅý §Áø §À¡÷

¦¾¡ÎôÀÐ ¬Ìõ. ÒÈò¾¢¨½¸Ç¢ý ¦ºö¾¢¸¨Çì ÜÚõ þó¾ô ÀÆõÀ¡¼ø Åﺢò ¾

¢¨½ì¸¡É ¦ºö¾¢¨Â ¯¨Ã츢ÈÐ. ¾ý¨É Á¾¢Â¡¾ À¨¸Âúý §Áø §À¡÷¦¾¡ÎòÐ

¦ºøÀÅ÷ Åﺢô â¨Å ÝÊýÈ¡ø þò¾¢¨½ìÌ «ô¦ÀÂ÷ Åó¾Ð. Åﺢ ±ýÀÐ ´Õ

¦¸¡ÊŨ¸ ¬Ìõ.

¯Æ¢¨»

¯Æ¢¨»ò¾¢¨½ ±ýÀÐ À¨¸ÅÛ¨¼Â §¸¡ð¨¼ Á¾¢¨Ä ¨ÅòÐì ¦¸¡ûÅÐ. §¸¡ð¨¼ìÌû

þÕìÌõ ÁýÉý ¾ý §¸¡ð¨¼ Á¾¢¨Ä ¨¸Å¢¼¡Áø ¸¡ôÀ¡üÚÅÐ ¬Ìõ. þùÅ£Ã÷¸û ¯Æ

¢¨»ô â Á¡¨Ä ÝÎÅ÷. ÒÈò¾¢¨½¸Ç¢ý ¦ºö¾¢¸¨Ç ÜÚõ þó¾ô ÀÆõÀ¡¼ø ãÄõ þò¾

¢¨½¨Â «Æ¸¡¸ Å¢Çì¸Ä¡õ.

Ðõ¨À ¾¢¨½

þÕ¦ÀÕõ §Åó¾÷¸Ùõ ¿¡û ÌÈ¢òÐ, ¦À¡ÐÅ¢¼ò¾¢ø §À¡÷ ¦ºö¾ø Ðõ¨Àò ¾

¢¨½Â¡Ìõ. þùÅ£Ã÷ þÕÀì¸ò¾Å÷¸Ùõ Ðõ¨Àô âÁ¡¨Ä ÝÊô §À¡÷ ¦ºöÅ÷.

Å¡¨¸ ¾¢¨½

Å¡¨¸ò¾¢¨½ ±ýÀÐ ¦ÅüÈ¢ ¦ÀüÈ «ÃºÛõ «ÅÉРţÃ÷¸Ùõ ¦ÅüȢ¢ý «¨¼Â¡ÇÁ¡É

Å¡¨¸ôâ¨Åî ÝÊ ¦ÅüÈ¢¨Âì ¦¸¡ñ¼¡Î¾¨Äì ÌÈ¢ìÌõ. Å¡¨¸ò¾¢¨½Â¡ÅÐ ÒÈ¿¡ëüÈ¢ø

þ¼õ¦ÀÚõ ´Õ ÒÈò¾¢¨½Â¡Ìõ. ¾¨Ä¡Äí¸¡ÉòÐî ¦ºÕ ¦ÅýÈ À¡ñÊÂý ¦¿Î了Ƣ¨É

þ¨¼ìÌýê÷ ¸¢Æ¡÷ À¡Ê «Ãº Å¡¨¸ ÒÈ¿¡ëüÈ¢ø þ¼õ¦ÀüÚûÇÐ. «ÃºÅ¡¨¸ ±ýÀÐ

«ÃºÉÐ ¦ÅüÈ¢¨Âî º¢ÈôÀ¡¸ì ÜÚ¾ø ¬Ìõ. þÐ Å¡¨¸ò ¾¢¨½Â¢ý µ÷ ¯ðÀ¢Ã¢Å¡Ìõ.

¸¡ïº¢ò ¾¢¨½

க!ஞ்ச�த் த�ளைண செத!ல்க!ப்ப"யர் வேநி!க்க�ல் புறித்த�ளைணப் பகுத�ய"ல்

வரும் ஏழு த�ளைணகளா�ல்ஒன்று. இதளைன அகத்த�ளைணய"ல் வரும் ஏழு

த�ளைணகளா�ல் ஒன்றி!க�ய செபருந்த�ளைணய"ன் புறிப்பகுத�ய!கும்.

( செத!ல்க!ப்ப"யம் 1023). இது வ!ழ்க்ளைகப் ப!ங்க�ல் பல வளைககளா�ல்

ச�றிப்பு மி�க்கது. உலக�ன் நி�கழ்வுகள் நி�ளைலய"ல்ல!தளைவ. இந்த

நி�ளைலய"ல்ல!த உலக�ல் நி�ளைலவேபறுளைடய புகளைழி நி!டிச் செசயல்படும்

நி�கழ்ச்ச�களைளாக் கூறுவது க!ஞ்ச�த்த�ளைண.( செத!ல்க!ப்ப"யம் 1024)

வலியுறுத்துக�றிது. புறிப்செப!ருள் செவண்ப!மி!ளைல என்னும் க�. ப" ஏழி!ம்

நூற்றி!ண்டு நூல் இதளைன வேவறு வளைகய"ல் ப!குபடுத்த�க் கூறி�யுள்ளாது.

அத!வது வேப!ர் முளைறிய"ல் க!ஞ்ச�த்த�ளைன என்பது தன் நி!ட்ளைடத்

த!க்க�ய வேவந்தன�டமி�ருந்து தன்ளைன வ"டுவ"த்துசெக!ள்ளாப் வேப!ரி!டுவது.

வேமிலும், வ!ழ்க்ளைக முளைறிய"ல் க!ஞ்ச�த்த�ளைண என்பது மூதுளைரி,

முதுசெமி!ழி�க் க!ஞ்ச�, வ!ழ்க்ளைக நி�ளைலய!ளைமி, செப!ருண்செமி!ழி�க்

க!ஞ்ச�, புத்வேதள் உலகம், க!டுவ!ழ்த்து என்று ஆறு துளைறிகளைளாக்

செக!ண்டது. நி!ட்டின் வேமில் பளைடசெயடுத்து வரும் வஞ்ச�மிலர் சூடிய

வீரிர்களைளா க!ஞ்ச�த்த�ளைண வீரிர்கள் நி!ட்டு எல்ளைலய"ல் தடுத்து

நி�றுத்துவர். இவ்வீரிர்கள் க!ஞ்ச�ப் பூமி!ளைலளைய சூடிச்செசல்வர்.

ப!ட!ண் த�ளைண

ப!டப்படும் ஆண்மிகன�ன் வீரிம், செக!ளைட, வள்ளால், ஒழுக்கம், தன்ளைமி

ஆக�யவற்ளைறிப் பற்றி�க் கூறுவது ப!ட!ண்த�ளைனய!கும்.

7.0 முடிவுளைரி

இவ்வ!று ப!ர்க்கும் வேப!து சங்க க!லத்த�ல் அகத்த�ளைண,

புறித்த�ளைண நூல்களா�ன் வ!ய"ல!க அக்க!ல வ!ழ்வ"யல் அம்சங்கள்

க!ட்டப்படுக�ன்றின. செமி!த்தத்த�ல் இக்க!லத்து மிக்களா�ன் வ!ழ்க்ளைக

முளைறி சங்க க!லத்ளைதக் க!ட்டிலும் சற்று வேவறுப்பட்டு உள்ளாது. ஆகவேவ

க!லத்துக் க!லம் மின�தர்களா�ன் வ!ழ்க்ளைக முளைறி மி!றுக�றிது. சங்க

இலக்க�யம் மிக்கள் எப்படி வ!ழ்ந்த!ர்கள் என்பளைதத் செதளா�வ!கப்

புலப்படுத்துக�றிது. ஆகவேவ, இந்த அகம் வழி� சங்க க!ல மிக்களா�ன் க!தல்

வ!ழ்க்ளைகளையயும் வீரிம், செக!ளைட ஆக�ய ச�றிப்புகளைளாயும் கற்வேப!ர்கள்

படித்து செதரி�ந்துக்செக!ள்ளால!ம்.