Plus Two Commerce - Study Material€¦ · Plus Two Commerce - Study Material +2...

Preview:

Citation preview

Plus Two Commerce

- Study Material+2 வணிகவியல்

பாடம் 12பணியாளர் பயிற்சி முறைகள்

EMPLOYEE TRAINING METHOD

18-Aug-19 M. MuthuSelvam Madurai 1

18-Aug-19 2M. MuthuSelvam Madurai

Prepared by

M.Muthu SelvamM.Sc.,M.Com.,M.Ed.,M.Phil

PG.Asst., (Commerce)

MLWA.Hr.Sec.School

Madurai -1

Mail Id : dhakshina29@gmail.com

Mobile No : 98421 04826

பயிற்சி பபாருள்Meaning of Training

பயிற்சி என்பது புதியதிைறைறயஅதிகரிப்பது சிக்கறைதீர்ப்பதற்கானநுணுக்கத்திறனஅைிவது ைற்றும்பதாழில் நுட்ப அைிவுஆகியவற்றைமைம்படுத்தும் பசயல்ஆகும்.

18-Aug-19 3M. MuthuSelvam Madurai

பயிற்சி அளித்தல். பயிற்சி அளித்தல் என்பதுகற்பித்தல் ைற்றும் கற்ைல்நடவடிக்றககள் மூைம்பணியாளர்களுக்குத்மதறவயான அைிவுத்திைன்திைறை ைற்றும், ைனப்பாங்குஆகியறவகறளஅள்ளிப்பதன் மூைம்நிறுவனத்தின் முதன்றைமநாக்கத்திறனஅறடவதாகும்.

18-Aug-19 4M. MuthuSelvam Madurai

பயிற்சிவறைவிைக்கணம்Definition of Training

எட்வின்பிக்பியுப்மபாகூற்றுப்படிபயிற்சிக்கு ஒருகுைிப்பிட்டமவறைறயபசய்வதற்குஊழியரின் அைிவுைற்றும் திைன்கறளஅதிகரிப்பது.

18-Aug-19 5M. MuthuSelvam Madurai

பயிற்சிவறைவிைக்கணம்Definition of Training

ைதிஸ் ைற்றும் ஜாங்சன்கூற்றுப்படி பயிற்சிஎன்பது கற்ைல்நறடமுறை. இதுஊழியருக்கு திைன்கள்,கருத்துக்கள்,ைமனாபாவங்கள்ைற்றும் இைக்குகறளஅறடய உதவும்அைிவு”.

18-Aug-19 6M. MuthuSelvam Madurai

பயிற்சிவறைவிைக்கணம்Definition of Training

மடல் எஸ்பனீ்கூற்றுப்படிவறையறுக்கப்பட்டமநாக்கத்திற்காகஊழியர்கள் அைிவுைற்றும் திைறனக்கற்றுக்பகாள்ளும்ஒழுங்கறைக்கப்பட்டபசயல்முறை .

18-Aug-19 7M. MuthuSelvam Madurai

பயிற்சியின் மநாக்கம் அல்ைதுபயிற்சி அவசியம்Purpose of Training or Need for Training

1.பணியின்தைத்திறனஉயர்த்துகிைது.Improved Quality of Work

பணியாளரின்பணித்தைம்பயிற்சியால்மைம்படும்

18-Aug-19 8M. MuthuSelvam Madurai

பயிற்சியின் மநாக்கம் அல்ைதுபயிற்சி அவசியம்Purpose of Training or Need for Training

2.பணியாளரின் வளர்ச்சிறய மைம்படுத்துதல்Enhance Employee Growth

ஊழியர்களின்பசயல்திைன்மைம்பாட்டில் புதியதிைன்கறளஊக்குவிப்பதுபயிற்சி ஆகும்.

18-Aug-19 9M. MuthuSelvam Madurai

பயிற்சியின் மநாக்கம் அல்ைதுபயிற்சி அவசியம்Purpose of Training or Need for Training

3வழக்பகாழிறவ தடுக்கிைது. Prevention of Obsolence

பயிற்சியால்பணியாளர்கள் புதியபதாழில் நுட்பத்தில்புதுப்பிக்கப்படுகிைார்கள்

பயிற்சியின் முக்கியமநாக்கம் பறழயனவற்றைமபாக்குவது.

18-Aug-19 10M. MuthuSelvam Madurai

பயிற்சியின் மநாக்கம் அல்ைதுபயிற்சி அவசியம்Purpose of Training or Need for Training

4.புதிய பணியாளர்களுக்குவிழிப்பூட்டல். Enlightening New Recruits

புதிய பணியாளர்கள்மவறை பசய்யும்கைாச்சாைத்றதகற்றுக்பகாள்வர்.

18-Aug-19 11M. MuthuSelvam Madurai

பயிற்சியின் மநாக்கம் அல்ைதுபயிற்சி அவசியம்Purpose of Training or Need for Training

5. மைம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்றககள்.Improved Safety Measures

பயிற்சி பணியின் மபாதுநிகழும் விபத்துக்கறளதவிர்க்க உதவும்.

பணியாளர்களிடம்பாதுகாப்பு விழிப்புணர்வுஏற்படும்.

18-Aug-19 12M. MuthuSelvam Madurai

பயிற்சியின் மநாக்கம் அல்ைதுபயிற்சி அவசியம்Purpose of Training or Need for Training 6.ஊழியர்கறள ஊக்குவித்தல்Motivating Employees

பயிற்சிபணியாளர்களுக்குபசயலூக்கம் அளிக்கிைது.

அவர்கள்மைம்பாட்டிற்காகபணியில் முன்மனைிபசல்ை துறண புரிகிைது.

18-Aug-19 13M. MuthuSelvam Madurai

பயிற்சியின் மநாக்கம் அல்ைதுபயிற்சி அவசியம்Purpose of Training or Need for Training

7.அதிக உற்பத்தித்திைன்ைற்றும் இைாபங்கள்Higher Productivity and Profits

மவறைறயவிறைவாகவும்கச்சிதைாகவும் முடிக்கபயிற்சி உதவுகிைது.

இது நிறுவனத்தின்உற்பத்தித் திைறனஅதிகரிக்கும்.

18-Aug-19 14M. MuthuSelvam Madurai

பயிற்சியின் மநாக்கம் அல்ைதுபயிற்சி அவசியம்Purpose of Training or Need for Training 8.பசைவு குறைப்பு.

Cost Reduction

பயிற்சி பபற்ைபணியாளர்கள்நிறுவன வளஆதாைங்கறளவணீடிப்பதில்றை.

இது உற்பத்திச்பசைறவக் குறைக்கவறக பசய்யும்.

18-Aug-19 15M. MuthuSelvam Madurai

பயிற்சியின் மநாக்கம் அல்ைதுபயிற்சி அவசியம்Purpose of Training or Need for Training

9.குறைந்தமைற்பார்றவ.Reduced Supervision

பணியாளர்கள் பணிபற்ைிய பதளிவுபகாண்டுள்ளதால்குறைவானமைற்பார்றவ மபாதும்.

18-Aug-19 16M. MuthuSelvam Madurai

பயிற்சியின் மநாக்கம் அல்ைதுபயிற்சி அவசியம்Purpose of Training or Need for Training

10.சிைந்த ஒத்திறசவுBetter Adaptability

பதாடர் பயிற்சியின்காைணைாகஊழியர்கள் புதியபதாழில்நுட்பங்களுக்மகற்பதங்கறள ைாற்ைிக்பகாள்ள முடிகிைது.

18-Aug-19 17M. MuthuSelvam Madurai

பயிற்சி திட்ட வடிவத்தின் படிகள்Steps in Designing a Training Programme

1.பயிற்சி யாருக்கு அளிக்க மவண்டும்.Whom to Train?

பயிற்சி யாருக்குத்மதறவ என்பறதபயிற்சி அளிக்கும்துறை முதைில்முடிவு பசய்யமவண்டும்.

18-Aug-19 18M. MuthuSelvam Madurai

பயிற்சி திட்ட வடிவத்தின் படிகள்Steps in Designing a Training Programme

02.பயிற்சி பபறுபவர் யார்?Who is the Trainee?

ஒரு மவறையின் திைறனகற்றுக்பகாள்ளும் நபமைபயிற்சி பபறுபவர்.

ைனிதவளத்துறை அல்ைதுமைற்பார்றவயாளரின்பரிந்துறையின்படி ஒருவர்பயிற்சிக்குத்மதர்ந்பதடுக்கப்படுகிைார்.

18-Aug-19 19M. MuthuSelvam Madurai

பயிற்சி திட்ட வடிவத்தின் படிகள்Steps in Designing a Training Programme

3.பயிற்சியாளர் யார்?Who are Trainers?

பணியாளர்களுக்குத்திைறன மபாதிப்பவர்பயிற்சியாளர்எனப்படுகிைார்.

ஆசிரியர், ஆமைாசகர்,மைைாளர், கல்வியாளர்மபான்மைார்.

18-Aug-19 20M. MuthuSelvam Madurai

பயிற்சி திட்ட வடிவத்தின் படிகள்Steps in Designing a Training Programme

4. பயிற்சிக்கு என்னமுறை பயன்படுத்தப்படுகிைது?What Method will be used for Training?

பல்மவறு பயிற்சிமுறைகள் உள்ளன.

நிறுவனம் தங்களுக்குபபாருத்தைானமுறைறய முடிவுபசய்யமவண்டும்.

18-Aug-19 21M. MuthuSelvam Madurai

5.பயிற்சி நிறையின் அளவு என்னவாக இருக்க மவண்டும்? What should be Level the Training?

புதிய பணியாளர்களுக்குமவறையின் தன்றைபற்ைிய பயிற்சி, இறடநிறை ஊழியர்களுக்குதிைன் மைம்பாட்டுபயிற்சி, மைல்நிறைபணியாளர்களுக்குபசயல்மைம்பாட்டுத்திைன்உயர்ைட்ட பயிற்சி, எனஅளிக்கப்படும்.

18-Aug-19 22M. MuthuSelvam Madurai

பயிற்சி திட்ட வடிவத்தின் படிகள்Steps in Designing a Training Programme

6.பயிற்சித் திட்டத்றத நடத்துவது எங்மக? Where

to Conduct the Training Programme?

பயிற்சிக்கான காைம்ைற்றும் பயிற்சிக்கானவசதி ைற்றும்காைணிகளின்அடிப்பறடயில் பயிற்சிதிட்ட வடிவம்நிர்ணயம் பசயப்படும்.

18-Aug-19 23M. MuthuSelvam Madurai

பயிற்சி முறைகறளத் தீர்ைானிக்கும் காைணிகள் Training Methods

1.திைன் மதறவ. 2.திைறைக்கான மதறவ. 3.பணியாளர்களின்கல்வித்தகுதி.

4.பசைவு 5.கிறடக்கக்கூடியகாைம்.

6.மதறவயான ஆழ்ந்தஅைிவு.

18-Aug-19 24M. MuthuSelvam Madurai

பயிற்சி முறைகள்TRAINING METHODS

பணியிறடப்பயிற்சிOn the Job Training

பணிபவளிப்பயிற்சிOff the Job Training

18-Aug-19 25M. MuthuSelvam Madurai

பணியிறடப் பயிற்சிOn the Job Training

1.வழிகாட்டுதல்பயிற்சி

2.பணி சுழற்சிபயிற்சி

3.பணி அைிவுறுத்தல்பயிற்சி

4.பதாழில் பழக்குநர்பயிற்சி

5.குழு முறை பயிற்சி18-Aug-19 26M. MuthuSelvam Madurai

பணிபவளிப் பயிற்சிOff the Job Training

1.விரிவுறை முறை 2.குழுகைந்துறையாடல்முறை

3.பங்மகற்று நடித்தல்முறை

4.கருத்தைங்கு முறை 5.பணியிடத்றத ஒத்தஇடத்தில் பயிற்சி

18-Aug-19 27M. MuthuSelvam Madurai

பணி வழி பயிற்சி முறைகள்On the Job Training

பணி பசய்யும் இடத்தில்பணியாளர்களுக்கு அங்குள்ளமைற்பார்றவயாளர்களால்பணி சார்ந்த மபாதறனஅளிக்கப்படுவது ஆகும்.

பணி சார்ந்த விவைங்கறளபணிச்சூழல் மூைம் கற்கிைார்.

பசய்து கற்ைல் ைற்றும்சம்பாதிக்கும் மபாது கற்ைல்என்ை மகாட்பாட்டிறனஅடிப்பறடயாகக் பகாண்டது.

18-Aug-19 28M. MuthuSelvam Madurai

1.பயிற்சியளிப்புCOACHING METHOD

மைைதிகாரிகள்அல்ைது வழிகாட்டிகள்புதியபணியாளர்களுக்குபணிக்குத் மதறவயானஅைிவு ைற்றும் திைறனவழங்குகின்ைனர்.

புதிய பணியாளர்கள்பசய்யும் தவறுகள்சுட்டிக்காட்டப்படுகின்ைன.18-Aug-19 29M. MuthuSelvam Madurai

2.வழி காட்டுதல் பயிற்சி முறைMENTORING METHOD

வழி காட்டுதல் பயிற்சிமுறை என்பது ஒருபணியாளர் தங்களின்அைிவு ைற்றும்அனுபவத்றத பகிர்ந்துபகாள்ளும்பசயல்முறை ஆகும்.

இந்த முறை நிர்வாகஊழியர்களுக்குபயன்படுத்தப்படும்.

18-Aug-19 30M. MuthuSelvam Madurai

3.பணி சுழற்சி அல்ைது மவறை சுழற்சி JOB ROTATION METHOD

ஒரு பணியாளர் ஒருகுைிப்பிட்ட காைஇறடபவளியில்ஒருமவறையிைிருந்துமவறு மவறைக்குைாற்ைப்படுவதன்மூைம் பைதைப்பட்டமவறைகறளக்கற்றுக்பகாள்வார்.

18-Aug-19 31M. MuthuSelvam Madurai

4.பணி அைிவுறுத்தல் நுணுக்கமுறை.JOB INSTRUCTION TECHNIQUES (JIT) METHOD.

இம் முறையில்பணியாளருக்குஅவர் தம்மவறைறய ைற்றும்அதன் மநாக்கத்றதஎவ்வாறு பசய்வதுஎன்பது குைித்தஅைிவுறுத்தல்கள்அளிக்கப்படுகின்ைன.

18-Aug-19 32M. MuthuSelvam Madurai

05.பதாழில் பழகுநர் பயிற்சிமுறைAPPRENTICESHIP TRAINING METHOD

பணியாளர் மூத்தபணியாளரிடைிருந்து மவறைஅைிறவயும் திைறைறயயும்கற்றுக்பகாள்கிைார்.

பைக்கானிக்கல்,எபைக்ட்ரிக்கல்,றகத்பதாழில்கள், பவல்டர்,பிட்டர் மபான்ை பதாழில்நுட்ப பயிற்சியாளர்களுக்குஇம்முறை ஏற்ைது.

18-Aug-19 33M. MuthuSelvam Madurai

6.குழு ஒதுக்கீடு முறைCOMMITTEE ASSIGNMENT.

ஒரு குைிப்பிட்டபணிக்கு பை நபர்கள்அடங்கிய குழு ஓன்றுநியைிக்கப்பட்டுஅப்பணிறய முடிப்பது.

உறுப்பினர்கள்பநருக்கைாகபணியாற்ை முடியும்.

முடிபவடுக்கும் திைன்மைம்படும்.

18-Aug-19 34M. MuthuSelvam Madurai

7.ஆய்வின் கீழ் பயிற்சிமுறைUNDERSTUDY / INTERNSHIP METHOD.

முழுபபாறுப்புகறளயும்கடறைகறளயும்ஏற்றுக்பகாள்வதற்குகீழ்நிறைபணியாளர்கறளதயார் பசய்வதுஆய்வின் கீழ்பயிற்சிமுறைஆகும்.

18-Aug-19 35M. MuthuSelvam Madurai

பணி வழியற்ை பயிற்சி முறைகள் OFF THE JOB TRAINING

பணியாளர்கள் உண்றையானபணிநிறையத்திைிருந்து(Training Centre) பணிக்கானபாடம் கற்றுக்பகாள்வது.

பயிற்சி மநாக்கத்திற்காகஒதுக்கப்பட்டஇடத்திைிருந்து பயிற்சிஎடுத்துக்பகாள்வது.

பணி புரியும் இடம் மவறுபயிற்சி பபறும் இடம் மவறு.

18-Aug-19 36M. MuthuSelvam Madurai

பணி வழியற்ை பயிற்சியின் பல்மவறு முறைகள்.

1.விரிவுறை முறைLecture Method

பணியாளர்களுக்குபயிற்றுவிபாளர்கள் கருத்துகள்,மகாட்பாடுகள், ைற்றும்அைிவுறைகறள வழங்கிகற்றுக் பகாடுக்கின்ைனர்.

கல்லூரிகள்,பல்கறைக்கழகங்கள், உற்பத்திநிறுவனங்களிடைிருந்து,பயிற்றுவிபாளர்கள்மதர்ந்பதடுக்கபடுகிைார்கள்.

18-Aug-19 37M. MuthuSelvam Madurai

2.குழு கைந்துறையாடல் Group Discussion Method

பங்மகற்ப்பாளர்கள்பகாண்ட பை குழுக்கள்உருவாக்கப்பட்டுஒவ்பவாரு குழுவும் ஒருபிைச்சிறனறய எடுத்துதீர்வு காணமவண்டும்.

ஒவ்பவாரு குழுஎடுக்கும் முடிறவஆைாய்ந்து நடுவர்இறுதியாக முடிவுஎடுப்பார்.

18-Aug-19 38M. MuthuSelvam Madurai

3.சூழ்நிறை ஆய்வு முறை.Case Study Method

பங்மகற்ப்பாளர்களின்அைிறவப் பயன்படுத்தும்முறை ஆகும்.

பயிற்சி பபறுபவர்கள்தங்களுறடயகருத்தியல் ைற்றும்பசய்முறை அைிவிறனப்பயன்படுத்தி ஒருபிைச்சிறனக்குத் தீர்வுகாண்பார்கள்.

18-Aug-19 39M. MuthuSelvam Madurai

4.பங்மகற்று நடித்தல் Role Play Method.

இம் முறையில்பயிற்றுவிப்பாளர் பதவியின்பாத்திைத்றத ஏற்று நடித்துகாட்டுவார்.

முன் தயாரிக்கப்பட்டஉறையாடல்கள் இல்றை.

விற்பறனயாளர் ைற்றும்வாடிக்றகயாளர், மைைாண்றைைற்றும் பதாழிற்சங்ககத்தறைவர், மபார்மைன் ைற்றும்பதாழிைாளி, மபான்ைகதாபாத்திைங்கறள ஏற்றுநடித்துக் காட்டுவார்கள்.

18-Aug-19 40M. MuthuSelvam Madurai

5.கருத்தைங்கு ைாநாட்டு முறை.SEMINAR/CONFERENCE METHOD.

பயிற்றுநர்கள்பயிற்சியாளர்களுக்கு ஒருகுைிப்பிட்ட தறைப்பிறனஒதுக்கீடு பசய்வர்.

அவர்கள் விரிவுறை அல்ைதுஒைி ஒளி காட்சி மூைம்பதளிவுபடுத்த மவண்டும்.

இறுதியாக பயிற்சிஅளிப்பவர் தன் அனுபவஅைிமவாடு பயிற்சியாளர்கள்அளித்த விளக்கத்றதயும்மசர்த்து விவரிப்பார்.

18-Aug-19 41M. MuthuSelvam Madurai

6. புைம் பயணம் முறை.FIELD TRIP METHOD.

பணிபுரியும் இடத்றதவிட்டுப் பணியாளர்கள்குழுவாக மவறு இடத்திற்குபசல்வர்.

அந்த இடத்தில் இருக்கும்பதாழில் வல்லுநர்களிடம்விளக்கம் மகட்டு தங்கள்திைறன மைம்படுத்திக்பகாள்வமத புைம் பயணம்முறை ஆகும்.

18-Aug-19 42M. MuthuSelvam Madurai

7. பணியிடத்றத ஒத்த இடத்தில்பயிற்சி முறை. VESTIBULE TRAINING METHOD.

பசயற்றகயாகஉருவாக்கப்படும் பணி சூழல்மபான்ை இடத்தில்அளிக்கப்படும் பயிற்சிமுறைமய பணியிடத்றத ஒத்தஇடத்தில் பயிற்சி முறைஅல்ைது பதாழிற்சாறைக்குள்பயிற்சி முறை எனப்படுகிைது.

பதாழிற்சாறையில் உள்ளஇயந்திைங்களுக்கு இழப்பும்மசதாைமும் ஏற்படாது என்பதுஇதன் முக்கிய நன்றை.

18-Aug-19 43M. MuthuSelvam Madurai

8.ைின்னணு கற்ைல் முறைE –LEARNING METHOD.

பாைம்பரிய பயிற்சிமுறையில் பதாழில்நுட்பபசயல்முறைறயப்பயன்படுத்துவதுைின்னணு கற்ைல்முறை எனப்படும்.

இறணய வழி கற்ைல்ைற்றும் பயிற்சிறயஉள்ளடக்கியது.

18-Aug-19 44M. MuthuSelvam Madurai

9.பசயல் விளக்க பயிற்சி முறை. DEMONSTRATION TRAINING METHOD.

மவறைறய எப்படிபசய்வது என்பதுபற்ைிய காட்சிறயக்பகாண்டு பயிற்சிஅளிப்பது.

மசாதறனகள் பசய்துகாண்பித்து அல்ைதுஉதாைணங்கறளக்காட்டி பயிற்சிஅளிப்பது.

18-Aug-19 45M. MuthuSelvam Madurai

10.திட்டைிடப்பட்ட அைிவுறுத்தல் முறை. PROGRAMMED INSTRUCTION METHOD.

இது கணினி சார்ந்த பயிற்சி. திட்டைிட்ட புத்தகம்,அட்டவறண, ஊடுருவும்காபணாளி ைற்றும்வடிவங்கறளக் பகாண்டுபயற்சிறய மைற்பகாள்வதுதிட்டைிடப்பட்ட அைிவுறுத்தல்முறை எனப்படும்.

இதில் பயிற்சியின் மவகம்ைற்றும் திைன்பயிற்றுவிக்கப்படுகிைது.

18-Aug-19 46M. MuthuSelvam Madurai

பயிற்சியின் நன்றைகள் BENEFITS OF TRAINING.

நிறுைத்திற்கு கிறடக்கும்நன்றைகள்.

1. இது ஊழியர்களின்திைறைறய அதிகரிக்கிைது.

2.உற்பத்தித்திைன் ைற்றும்இைாபத்றதமைம்படுத்துகிைது.

3.மூைப்பபாருள்மசதத்றதயும் பசயைற்ைமநைத்றதயும் குறைக்கிைது.18-Aug-19 47M. MuthuSelvam Madurai

நிறுைத்திற்கு கிறடக்கும் நன்றைகள்.

4.ஊழியர்கறள சைீபத்தியமபாக்குகளுக்கு ைாற்றுகிைது.

5.மைற்பார்றவ பசய்யும்மநைம் குறையும்.

6.பணியிடத்து விபத்துகள்குறையும். இதனால் இழப்படீுபதாறகயும் குறையும்.

7.பணியாளர்களின் சுழற்சிகுறையும்.

8.மைைாண்றை பதாழிற்சங்கஉைவு மைம்படும்.

18-Aug-19 48M. MuthuSelvam Madurai

ஊழியர்களுக்கு கிறடக்கும் நன்றைகள் ஊழியர்களின்தனித்திைன் ைற்றும்அைிவுத்திைன் மைம்படும்.

ஊழியர்களுக்குபணிஉயர்வு ைற்றும்பண மைம்பாடுகிறடக்கும்.

பதாழிைாளர்உற்பத்தித்திைன்அதிகரிக்கும்.

18-Aug-19 49M. MuthuSelvam Madurai

ஊழியர்களுக்கு கிறடக்கும் நன்றைகள்

பதாழிைாளர்களின் ைனத்திண்றை,ஒழுங்குணர்வு மைம்படும்.

அதிக ஊதியம் பவகுைதி கிறடக்க வழிவறக ஏற்படும்.

பணி பற்ைிய நம்பகத்தன்றை ஏற்படும்.

ஆபத்தான பணிகளில் எச்சரிக்றகயாக பணிபுரிய பயிற்சி உதவும்.

18-Aug-19 50M. MuthuSelvam Madurai

வாடிக்றகயாளர்களுக்குக் கிறடக்கும் நன்றைகள்

1.சிைந்த தைைானபபாருட்கள் ைற்றும்மசறவகள்கிறடக்கும்.

2.புதுறையானஅல்ைது ைதிப்புகூட்டப்பட்டசிைப்பியல்புபகாண்ட பபாருட்கள்கிறடக்கும்.

18-Aug-19 51M. MuthuSelvam Madurai

ஒப்பிடுவதற்கானஅடிப்பறட

பணியிடத்திய பயிற்சி(அ) பணிவழிப் பயிற்சி

பணிவழி யற்ை பயிற்சி (அ) பணியிடைற்ை பயிற்சி

விளக்கம் பணியாளர் மவறைசூழைில் மவறைறயப்புரிந்துபகாள்கிைார்

பணிச் சூழலுக்குபவளிமய பயிற்சிபபறுகிைார்

இடம் மவறை இடத்தில்பயிற்சி

மவறைஇடத்திற்குபவளிமய

பசைவு குறைந்த பசைவு அதிக பசைவுபபாருத்தம் உற்பத்தி பசய்யும்

அறைப்புகளுக்குபபாருத்தம்

மைைாண்றைபசய்யும்நிறுவனங்களுக்குபபாருத்தம்

அணுகுமுறை

நறடமுறைஅணுகுமுறை

மகாட்பாடுஅணுகுமுறை

மகாட்பாடு பணிறய பசய்துகற்ைல்

பணிறய பசய்வதுஎப்படி என்று கற்ைல்

18-Aug-19 52M. MuthuSelvam Madurai

ஒப்பிடுவதற்கானஅடிப்பறட

பணியிடத்திய பயிற்சி (அ) பணிவழிப் பயிற்சி

பணிவழி யற்ை பயிற்சி (அ) பணியிடைற்ை பயிற்சி

கற்ைல் அைிறவப் பபறுவதன் மூைம்கற்ைல்

அனுபவத்தின் மூைம்கற்ைல்

பதாடர்பு பயிற்சிபபாருத்தைானது.நறடமுறையில்மதறவயானறவகறளறகயாளுதல்.

பணியாளர்களின்குழுக்களுடன் ைிகஎளிதாக பதாடர்றபஏற்படுத்த முடியும்

பணி பாதிப்பு

பயிற்சியில் பணி திறசதிரும்பக்கூடிய வாய்ப்புஅதிகம் (இயந்திைங்களின்சத்தம் காைணம்)

வாய்ப்பு இல்றை(பயிற்சி பவளியில்நறடபபறுவதால்)

முறைகள் பணி சுழற்சி,பணிஅைிவுறுத்தல், பதாழிற்பயிற்சி குழுகச பசயல்கள்பணி அைிவுறுத்தல்,நுணுக்கம், ஆய்வுகள் கீழ்பயிற்சி முதைியன

விரிவுமுறை.குழுகைந்துறையாடல்முறை, சூழ்நிறைஆய்வு முறை,கருத்தைங்கு முறை.

18-Aug-19 53M. MuthuSelvam Madurai

18-Aug-19 54M.MuthuSelvam Madurai

இதுப ோன்ற திவுகளைபதிவிைக்கம் செய்ய

எனது website

www.maduraicommerce.com கோணவும்

18-Aug-19 55M.MuthuSelvam Madurai

Thank you ….

M.Muthu SelvamM.Sc.,M.Com.,M.Ed.,M.Phil

PG.Asst., (Commerce)

MLWA.Hr.Sec.School

Madurai -1

Mail Id : dhakshina29@gmail.com

Mobile No : 98421 04826

Recommended