13
நககொடை- தநி, சொத க தொ, க ககொத திநண ிகயி இினடநனொத எ. இயட ி தநி இகினக, சொதக ிடன திஶகட கசத(). தநி இகின நககொடை கிடக தொ (கனொ தொ) சொதிக கிிகி(). தநி இகினதி கிிை திநணக நககொடை , சொத கிபகி உ கனொ தொ திநண டக கிிையிக உ வயொக, ணி கொண தக. கய கநொமி இகண அொத நண யொஶ (கப & கஶ கி ) கித நண இகண ஆக கதொகொினடத தின கதொகொின எ ஆொின, ஆொின கதகட தநி நணி பகதினய தயொ ண உ. இதக கொபண, சிொகிின வொவொொி சொத உடபகொ தொ. உடநனி கதொகொின, தநி திநண கி, நககொடை கித ினயட ஆபொதொ, தநிம திநணதி இடை கசொககட வசக ன சொதடத தக, தநி ொடை கொக, தநிம நண உடய ொதகொக அய யஶ னொ த கதியொ. இ கொ அந கநொக அகொ பணத திடண நகி கொந ை கொ கொட நடவனொ வதத ந ைந தடனடந னொ தடணடநவனொொினவ கதொகொின கயின கிொ. அககொ இகணதி தடநனொசிொத திடணவன ஆக. அத அிதிடண வ அடமக. கிசி தத கனகி யமக. இடய தடய தடயி இயபத ந எத அட டநனநொக டயத யககை இகணக ஆ. கயின ய தடய தடயினி

மகட்கொடை- தமிழும், சனாதனமும்

Embed Size (px)

DESCRIPTION

Marriage, Tamil, Sanskrit, Tholkappiyam

Citation preview

நகட்ககொடை- தநிழும், சொதபம்

கண் டுத்தொலும், கண் ககொள்ளுதலும் திருநண ிகழ்யில் இன்ினடநனொத என்று.

இயற்டப் ற்ித் தநிழ் இக்கினங்களும், சொதர்களும் ிடன திவுகடச்

கசய்துள்(ர்). தநிழ் இக்கினம் நகட்ககொடை ன்றும் கன்ிடக தொம் (கன்னொ

தொ) ன்று சொதிகளும் குிப்ிடுகின்(ர்). தநிழ் இக்கினத்தில் குிப்ிட்ை

திருநணங்களும் நகட்ககொடையும், சொதக் குிப்புகில் உள் கன்னொ தொ நற்றும்

திருநண படகள் ன்று குிப்ிட்ையற்ிற்கும் உள்

வயறுொடுகளுக்கும், ண்ணிக் கொணத் தக்க.

கயறும் கநொமி இக்கண தல் அல்ொது நண யொழ்வு (கற்பு & கவு கி) குித்தும்

நண தல் இக்கணம் ஆகத் கதொல்கொப்ினத்டத ழுதின கதொல்கொப்ினர் எரு ஆொினர்,

ஆொினக் கருத்துகடத் தநிழ் நண்ணில் புகுத்தினயர் ன்று தயொ ண்ணம் உள்து.

இதற்குக் கொபணம், ச்சிொர்க்கிினர் வொன்வொொின் சொத உடபகொல் தொம்.

உண்டநனில் கதொல்கொப்ினர், தநிழ்த் திருநணம் குித்தும், நகட்ககொடை குித்தும்

கூினயற்ட ஆபொய்ந்தொல், தநிமர் திருநணத்தில் இடைச் கசொருகல்கடச் வசர்க்க

பனன் சொதத்டதத் தடுக்க, தநிழ்ப் ண்ொட்டைக் கொக்க, தநிமர் நண உடயப்

ொதுகொக்க அயர் வ்யவு பனன்றுள்ொர் ன்து கதியொகும்.

இன்பம் கொருளும் அத கநன்ொங்கு

அன்கொடு புணர்ந்த ந்திடண நருங்கின்

கொநக் கூட்ைம் கொணுங் கொட

நடவனொர் வதத்து நன்ல் ட்ைதள்

துடனடந ல்னொழ்த் துடணடநவனொொினல்வ

ன்று கதொல்கொப்ினர் கயினலில் கூறுகிொர்.

அகப்கொருள் இக்கணத்தில் பதன்டநனொதும் சிப்ொதும் ந்திடணவன ஆகும்.

அது அன்ின்ந்திடண ன்வ அடமக்கப்டும். குிஞ்சி பதொ ந்து கனர்கில்

யமங்கப்டும். இடய தடயன் – தடயி இருயபது நம் எத்த அன்ட டநனநொக

டயத்து யகுக்கப்ட்ை இக்கணங்கள் ஆகும். கயினலில் யரும் தடயன் தடயினின்

கூட்ைநொது இன்பம் கொருளும் அதம் என்ொகி அன்வொடு புணர்ந்தது

ந்திடணனில் யருயது. அது கொநக் கூட்ைம் ன்றும் கூியுள்ொர். கதொல்கொப்ினடபப்

கொறுத்தயடப கயினலில் யரும் கூட்ைம்; அது திருநண யபம்ிைங்கொதது. அகடய

கொருந்தொப் கருந்திடணனில் யரும் கொநக் கூட்ைம் அன்று . கயினலில் யரும் கொநக்

கூட்ைம் அன்பு, அன், கொருள் எத்த இருயொின் கொநக் கூட்ைம் ஆகும்.

சொத யடபனடனில் கந்தர்ய பட ண்யடகச் சொதத் திருநணங்கில்

எருயடக. அகடய கொருந்தொ இருயொிைபம், இன்பம், கொருள், அதம் இல்ொது

யிருப்த்தின் வொிலும் ற்டும் யிருப்ப் புணர்ச்சினொது சொதப் டினொ கந்தர்ய

யியொகம் ஆகும்.

டகக்கிட ன்து எரு தடக் கொநம் ஆகும்.

கருந்திடண ன்து கொருந்தொக்கொநம் ; தடநக்கிடைவன கொருத்தப்ொடு இன்ி

ிகழும் கூைல். (1) தடயன் எரு தடயினிைத்து நிகுந்த கொநம் ககொள்ளுதல் ; அது

ஈவைொத வொது நைவறுதல். (2) பத்த ருயத்தொடக் கூடுதல் ; தடயிடன யிை,

தடயன் யனதில் நிகவும் பத்திருத்தல். (3) இடந கமின இருயரும் பதுடநனில்

கொநம் தகர்தல். (4) அியமிக்கும் வொக்கில், ஆபொய்தல் இன்ி நிகு கொநம்

ககொள்ளுதல். (5) நிகு கொநம் கொபணநொக, யிருப்ம் இல்ொதயடபயும் யற்புறுத்திக்

கூடுதல். இடயனொவும் கருந்திடண ன் ிொிவுள் அைங்கும்.

பன்டன பன்றும் டகக்கிடக் குிப்வ (கதொல் கயினல் ௧௦௨)

சொத படனில் திருநணம் ன்று கசொல்ப்டும் கந்தருய யியொகத்திற்கு பந்தியுள்

(அடுத்து யரும்) அசுபம், இபொக்கதம், டசொசம் பதலின டகக்கிடனில் அைங்குயது

ஆகும்.

ின்ர் ொன்கும் கருந்திடண கறுவந (கதொல் கயினல் ௧௦௩)

கந்தருய யியொகத்திற்குப் ின்தள் ிபநம், ிபசொத்தினம், ஆொிைம், கதய்யம் பதலின

ொன்கும் கருந்திடணனின் ொற்டும் ன்கிொர்.

கண்டணச் வசர்யதற்கொ சொதப் ொகுொடுகொ ிபநம், ிபசொத்தினம், ஆொிைம்,

கதய்யம், அசுபம், இபொக்கதம், டசொசம் நற்றும் கந்தர்ய படகள் கயினல்

யிதிகளுட்ட்ைது. அடய தநிமொின் கற்ினல் கபணங்களுக்கு உட்ைொ.

நகட்ககொடையும், யலிந்த நகட் வகொைலும் சொதத் திருநணத்தில் ிபநம் (வயத

யித்தகொகவும், ல்கொழுக்கபடைனயொகவும் இருக்கும் 48 யனது ிபொநணிைம்

யலினச் கசன்று அடமத்து அயடப் புத்தொடை அணியித்து ஆடைனணிகொல் அமகு

கசய்த கண்டண அயதக்குத் தொம் கசய்யது), கதய்ய நணம் (தீனின் பன்ிருந்து

னொகம் ைத்தி டயக்கும் புவபொகிததக்கு அங்கொபத்துைன் தது கண்டணக்

ககொடுப்து), ஆொிைம் (தொன் கசய்னவயண்டின னொகத்துக்கொக யபிைத்தில் ின்றும் எரு

நொடு, எரு சு அல்து இபண்டு கொட, இபண்டு சு இடயகடப் கற்றுக்ககொண்டு

கலினொணஞ் கசய்து ககொடுப்து), ிபஜொத்தினம் (ிபம்நச்சொொிடன அடமத்துப் பூசித்துப்

கண்டணத் தரும்வொது ீயிர் இருயருநொய் அங்கடப் புொிந்து யொழ்வீபொக ன்று

யொழ்த்திக் ககொடுத்தல்). வொன்யற்ில் கன்ிடனத் தொநொகக் ககொடுப்து நகட்

ககொடை (கன்ிடக தொம்). இயற்ில் ொியம் யருதல், அருந்ததி ொர்த்தல், அம்நி

நிதித்தல், சப்ததி வொன் சைங்குகள் ற்ின யியபங்கள் இல்ட.

சொதத் திருநணத்தில் ஆசுபம் (கற்யன் குிக்கும் கொருடக் ககொடுத்துப்

கண்டண யொங்கி அணிகள் பூட்டி நணப்து), இபொக்கதம் (அயது உயிர்கட

அடித்துக் ககொன்றும் ிந்தும், எரு கண்டண அயது வீட்டிலிருந்து தன் யலிடநனொல்

கயர்ந்து கசன்று நணப்து). வய் ிட (தூக்கத்திலும், குடிவொடதனிலும்,

ித்தங்ககொண்டும் இருக்கும் கண்டணக் கப்தும், ஆடை நொற்ிக் கப்தும்

(வயைநணிதல்-இந்திபன் கசய்து வொல்), வொன்யற்ில் யலிந்து கண் ககொள்ளுதல்

நகட் வகொைல் ஆகும். இயற்ிலும் ொியம் யருதல், அருந்ததி ொர்த்தல், அம்நி நிதித்தல்,

சப்ததி வொன் சைங்குகள் இல்ட

இபொநன் திருநணத்தின் வொது ொியம் யந்ததொக நட்டுவந யொன்நீகி குிப்ிட்டுள்ொர்.

ऄग्निं प्रदक्षिणं कृत्वा वेदद राजानमेव च |

ऋषींश्चैव महात्मानः सह भायाा रघूत्तमाः |

यथोके्तन तथा चकु्रर्वववाह ंक्षवक्षधपूवाकम् || २३||

इदशेृ वतामाने तु तूयोद्घुष्टक्षननाददते |

क्षिरग्निं ते पररक्रम्य ऊहुभाायाा महौजसः || २६||

சப்ததி, அருந்ததி ொர்த்தல், அம்நி நிதித்தல் பதலின சைங்குகள் இபொநன் திருநணத்தின்

வொது கசய்ததொக யொன்நீகி குிப்ிையில்ட. யொன்நீகி யசிட்ைொின் நடயி அருந்ததி

ற்ி இபொநொனணத்தில் குிப்ிட்டுள்தொர்; யசிட்ைவப இபொநின் திருொநத்டத ைத்தி

டயத்துள்ொர். வய இபொநின் திருநணத்தில் தன் நடயினின் கனொில் உள்

அருந்ததி ட்சத்திபத்டதச் சீடதனிைம் ொர்க்கச் கசொல்லி இருக்கநொட்ைொர் யசிட்ைர்.

எருயர் தம் நகட எருயதக்கு வததம் ிடப்ொடு அல்து அக்குத்துப் (condition)

ற்ி நடயினொகக் ககொடுப்து. அந் ிடப்ொடு, ொிசந்தபல், நணநகட இன்

கடனில் கயல்லுதல், ககொல்வறுவகொைல் (று தழுயல்), திொின்ிகனய்தல், புலிப்ொல்

கத்தல், யில்ொவணற்ல், கருங்கல் தூக்கல் பதலின ககொண்ை கதன்ிந்தின

படப்டித் தொன், சகின் அட கூயட ற்று

यदद ऄस्य धनुषो रामः कुयाात् अरोपणम् मुने |

सुताम् ऄयोक्षनजाम् सीताम् दद्याम् दाशरथेः ऄहम् || १-६६-२६

भगवन् दषृ्ट वीयो मे रामो दशरथ अत्मजः |

ऄक्षत ऄद्भुतम् ऄग्नचत्यम् च ऄतर्ककतम् आदम् मया || १-६७-२१

भगवन् दषृ्ट वीयो मे रामो दशरथ अत्मजः |

ऄक्षत ऄद्भुतम् ऄग्नचत्यम् च ऄतर्ककतम् आदम् मया || १-६७-२१

मम सत्या प्रक्षतज्ञा सा वीया शुल्का आक्षत कौक्षशक |

सीता प्राणैः बहुमता देया रामाय मे सुता || १-६७-२३

दषृ्ट वीयाः तु काकुत्स्थो जनकेन महात्मना |

संप्रदानम् सुतायाः तु राघवे कतुाम् आच्छक्षत || १-६८-१६

ொவணற்ி இபொநன் சீடதடன நகட் வகொைல் ககொண்ைொன். ண்யடகச் சொத பட

என்ின் டியும் அன்று. ொகயதப் புபொணத்தின் டி அருந்ததி கர்தநர், வதயவூதி

இடணனொின் நகள் ன்று கூப்டுகிொர். சியப் புபொணத்தின்டி ிபம்நொயின் நத்தில்

வதொன்ின சந்தினொ ன் நகள் ன்று கூப்டுகிொர். வயறு சி புபொணங்கின்டி

கச்சினொின் நகள் அருந்ததி ன்று கூப்டுகிொர். ஆொல் கந்த புபொணத்தின் டி

அருந்ததி ௧௨ ஆண்டுப் ஞ்சத்தின் வொது 7 பியர்கள் சினொல் யொடினவொது எரு

சண்ைொடச் சந்தித்து உணவு வகொொினவொது, (அ)தருந யிதிகின் டி தொன்

உணயிக்க படினொது ன்றும் ஆொல் த நகள் அக்க (அக்ஷ) நொடடனத் திருநணம்

கசய்து ககொண்ைொல், நருநகன் ன் படனிலும் அயபது ண்ர்கள் ன் படனிலும்

தொன் யசிட்ைர் உள்ிட்ை ழுயருக்கும் உணயிப்தொகக் கூினதன் வொில் யசிட்ைர்

அருந்ததி ன் கனர் ின்ர் கற் (சண்ைொின் நகொ) அக்க (அக்ஷ)

நொடடனத் திருநணம் கசய்து ககொண்ைொபொம். ஆக ொன்கு யிதநொ அருந்ததிக்

கடதகள் உள்தொல் தங்கள் வகள்யிக்குப் தில் அிக்க வயண்டினது சொதிகள்

அல்து வுபொணிகள் தொம்.

பதல் நற்றும் மொம் (தற்வொடதன) நன்யந்தபங்கில் ன்று இபண்டு யசிட்ைர்கள்

ற்ின குிப்புகடச் சொதிகின் புபொணங்கள் குிப்ிடுகின். அதொல் ந்த

யசிட்ைொின் நடயி அருந்ததி ன்து கதொினயில்ட.

அருந்ததி நற்றும் கொர்த்திடக ட்சத்திபங்கள்.

தநிமில் அறுநீன் ன்று அடமக்கப்டும் கொர்த்திடக/கிருத்திடக ட்சத்திபக் கூட்ைம் ஆறு

யிண்நீன்கடக் ககொண்ைது ன்து தநிழ் யமக்கு.

அறுநீன் aṟu-mīṉn. Pleiades, as containing six stars; கொர்த்திடக.

வநட நற்றும் டமன யை இந்தின யொினல் டி ழு யிண்நீன்கடக் ககொண்ைது.

கொர்த்திடக யிண்நீன் கூட்ைத்திற்குத் தநிமிலும் யைகநொமினிலும் யொகுட, बहुला bahulā

& बहुक्षलका bahulikā கிவபக்க ஆங்கி கநொமிகில் pleiades ன்றும் கனர்.

இந்த யிண்நீன் கூட்ைத்தில் அருந்ததி ட்சத்திபம் மொயது ட்சத்திபநொக இருந்தது. இந்த

கொர்த்திடக ட்சத்திபக் கூட்ைம் (6 அல்து 7 யிண்நீன்கள்) அதி வதயடத அக்கிி

ஆகும்.

ऄरुन्धती arundhatī 1 A medicinal climbing plant. -2 N. of the wife of Vasiṣṭha;--3 The

morning star personified as the wife of Vasiṣṭha; one of the Pleiades. -4 N. of the

daughter of प्राचेतसदि, one of the 1 wives of Dharma.

கொர்த்திடக அல்து கிருத்திடக ட்சத்திபக் கூட்ைம் நடமக்கொ ட்சத்திபம் ன்று

அடமக்கப்டுகிது. இந்த ட்சத்திபக் கூட்ைத்டதவன பதலில் யைொட்டில் ழுநீன்

கிருத்திடக ட்சத்திபநொகக் ககொண்டும் அதில் அருந்ததி மொம் ட்சத்திபநொக கொர்த்திடக

யிண்நீன் கதொகுதினில் (Pleiades.) இருந்தது.

प्रययावाक्षतथेयेषु वसनृ्नक्षषकुलेषु सः।

दक्षिणाम ्ददशमृिेषु वार्वषकेक्षववव भास्करः॥ १२-२५

இன்று அருந்ததி ன்று கூறும் யிண்நீட யைநீன் ன்வ இக்கினங்கில்

கரும்ொலும் குித்தர். இன்டன கிருத்திடக ட்சத்திபம் வநட ொட்ைொர் வொல்

அல்ொது ழுநீன்கள் ற்கொது ஆறுநீன்கள் ன்று அடைனொம் ககொண்ைர்.

வய யைொட்ைொரும் வயறு யமினின்ி ஆறு நீன் ககொண்ைது இன்டன அக்கிிடன

அதிகதய்யநொகக் ககொண்ை கொர்த்திடக யிண்நீன் கதொகுதி ஆறு யிண்நீன் ககொண்ைது

ன்று தங்கள் ிடடன நொற்ிக் ககொள் வயண்டினதொனிற்று.

ऋिः ṛkṣaḥ & ऋिमः ṛkṣamaḥ [Sanskrit] 1 A star, constellation, lunar mansion; -2

A sign of the zodiac. -3 A star under which a man happens to be born.

ऋिाः ṛkṣāḥ [Sanskrit] (m. pl.) The seven stars called Pleiades; afterwards the

seven Ṛiṣis;

ऋिा ṛkṣā [Sanskrit] The north.

இதன் கொருட்டு இன்றுள் கொர்த்திடக யிண்நீன் கதொகுதிடன ழுநீன் ன்திலிருந்து

அறு நீொக ற்றுக் ககொண்டு ழு நீன் ன்று தநிமில் அடமக்கப்டும் சப்த ொிசி

ன்டத இன்டன (7யிண்நீன்) யிண்நீன் கதொகுதி ன்தற்கு நொற்ிக் ககொண்டு

அயர்கள் ழு இருடிகில் ஆறுஇருடிகின் நடயிடன கொர்த்திடக யிண்நீன்கள்

ன்றும் ழு இருடிகின் கனொில் சப்தொிரி நண்ைம் ன்று யைொட்ைொர் அடமக்க

வயண்டினதொனிற்று. ழு இருடிகில் எருயபொ யசிட்ைர் நற்றும் அயபது நடயினொ

அருந்ததிடன சப்த ொிசி நண்ைத்தில் குித்தொலும் சப்த ொிரி நண்ைம் 7 யிண்நீன்கள்

ககொண்ை ழுநீன் கூட்ைநொகவய ொர்க்கப்டுகிது, அருந்ததி ட்ைொயதொகவும் துருயன்

என்தொதொகவும் ககொண்டு 9 நீன் கூட்ைம் ன்று அடமக்கப்டுயதில்ட. சப்தம்

ன்ொல் ழு. சப்த ொிரிகள் ன்ொல் ழு இருடிகள். ஆகவய சப்த ொிரி நண்ைம் ழு

யிண்நீன் கூட்ைம் ன்வ அடமக்கப்டுகிது.

ழுநீன் eḻu-mīṉ n. The seven principal stars of Ursa Major, Charles's Wain;

சப்தொிரிநண்ைம். டககதொழு நபி கழுநீன் வொ (ற். 231).

கிருத்திடக (அ) கொர்த்திடக ஆறு யிண்நீன்கடக் ககொண்டு ஆறு இருடிகின்

நடயிகின் கனொில் Pleiades ன்று அடமக்கப்ட்ைதொனிற்று.

कृक्षत्तका kṛttikā 1 The third of the 27 lunar mansions or asterisms, (consisting of 6 stars)

the Pleiades; -2 The six stars represented as nymphs acting as nurses to Kārtikeya, the

god of war.

கிருத்திடக யிண்நீன் கூட்ைத்திலிருந்த அருந்ததி ீக்கப்ட்டு இன்டன சப்த ொிரி

நண்ைத்திற்கு அருகில் யசிட்ைர் ன்று அடமக்கப்டும் யிண்நீதக்கு அருகில் யைநீன்

ன்று தநிழ் அடமக்கப்ட்ை யிண்நீதக்கு அருந்ததி ன்று கனர் இைப்ட்ைது. ஆறு

இருடிகின் நடயிகள் கொர்த்திடக ட்சத்திபக் கூட்ைத்தின் அதி கதய்யநொ

அக்கிிவனொடு இடணந்தர் ன்று அர் கூி அயதூறு கசய்னப்ட்ைர். அருந்ததி

கற்புப் கண்டு ன்று அடமக்கப்ட்ைொள்.

ீ யிதொத்து, ித்திப் பூம் ந்தர்க் கீழ்,

யொன் ஊர் நதினம் சகடு அடணன, யொத்துச்

சொலி எரு நீன் தடகனொடக் வகொயன்,

நொ பது ொர்ப்ொன் நட யமி கொட்டிை,

தீ யம் கசய்யது கொண்ொர் கண் வொன்பு ன்ட! புகொர்க் கொண்ைம்

சிப்திகொபத்தில் யனதில் பதிர்ந்த (கிமட்டுத் தநிழ்ப்) ொர்ப்ொன் (தநிழ்) நடனின் டிச்

சுட்டிக் கொட்ைக் வகொயன் சொலி ப்டும் யைநீவொடு எத்த கண்ணகிவனொடு தீயம்

யந்தொன் ன்று தொன் உள்து. ஆொல், வகொயதம் கண்ணகியும் அருந்ததி ட்சத்திபம்

கண்ைர் ன்வொ, அம்நி நிதித்தர் ன்வொ சப்ததி டுத்து உறுதி கநொமி டுத்துக்

ககொண்ைொன் ன்வொ சிப்திகொபம் குிப்ிையில்ட.

யிடபனிர், நொிர், யிங்கு வநினர்,

உடபனிர், ொட்டிர், எசிந்த வொக்கிர்,

சொந்திர், புடகனிர், தனங்கு வகொடதனர்,

ந்துஇ படனிர், இடித்த சுண்ணத்தர்,

யிக்கிர், கத்திர், யிொிந்த ொலிடக

படக் குைம் ிடபனிர், பகிழ்த்த பபர்,

வொகதொடு யிொி கூந்தல் கொன் றுங் ககொடி அன்ொர்,

கொதற் ிொினொநல், கயவுக் டக கெகிமொநல்,

தீது அறுக!’ த்தி, சில் நர் ககொடு தூயி,

வகொயன் கண்ணகினின் டகத்தம் (ொணிக்கிபகம்) ற்ின ின் கண்டிர் நர் தூயி

யொழ்த்தினடதச் சிப்திகொபம் குிப்ிடுகிது. திருநணத்டத ிடவு கசய்யதில்

புவபொகிதர்கள் ங்கு ற்ிச் சிப்திகொபம் குிப்ிையில்ட.

ண்டைத் தநிமர் நணயிட

கதொல்கொப்ினடபப் கொருத்தயடப, திருநணக் கபணம் அல்து சைங்கு ன்து இபண்டு

யடகப் டும். கற்ினல் புணர்வு ன்து நகட் ககொள்ளுதலுக்கு உொின தடநகதக்குக்

ககொடைக்குொி நபிவொர் ஆ ககொடுப்வொர் கசய்யும் கபணம், அவ்யொின்ி

ககொடுப்வொர் இன்ி ிகழும் கபணம் ன்றும் ஆகும்.

1. கற்கப் டுயது கபணகநொடு புணபக்

ககொற்குொி நபிற் கிமயன் கிமத்திடனக்

ககொடைக்குொி நபிவொர் ககொடுப்க்ககொள் யதுவய

2. ககொடுப்வொ ொின்ியும் கபணம் உண்வை

புணர்ந்துைன் வொகின கொட னொ

இங்குத் கதொல்கொப்ினர் ஈ தொ ககொடு ன் ஈடகத் தித்தில் ககொடு ன் கசொல்டப்

னன்டுத்தியுள்தொல் தன்ிலும் வநம்ட்ை தடநகதக்குக் ககொடுக்கும் ககொடைடனச்

சிப்ிக்கிொர்.

ஈதொ ககொடுகயக் கிக்கும் பன்றும்

இபயின் கியி னொகிை தடைன.

தொம் ன் கசொல்ட அயர் னன்டுத்தொததில் இருந்து இடணனொ சிப்புள்

தடநகதக்குச் கசய்யது திருநணக் கபணம் அன்று தநிமொின் நகட் ககொடை

சொதொின் கன்ிடகத் தொத்திின்று (கன்னொ தொம்) வயறுட்ைது. ஆதொல்

தடநகன் நகள் ககொள்ளும் இைம் ககொடை கசய்யும் தித்தயபொக இருக்க வயண்டும்

ன்து கதொல்கொப்ினொின் கற்ினல் கொது யிதி.

வநவொர் பயர்க்கும் புணர்த்த கபணம்

கீவமொர்க் கொகின கொப உண்வை

ன்று கதொல்கொப்ினர் கூியுள்ொர். திருநணக் கபணம் ன்து பவயந்தர் நற்றும்

அயபது அபச குடும்த்திற்கு ன்று திருநணக் கபணம் யிதிக்கப்ட்ைது ன்று வநவ

கண்ை சூத்திப யிதிப்டிக் கொணொம். பயர் ன் கசொல் வசப வசொம, ொண்டின நன்ர்

ஆகின பயடபக் குிக்கும்.

"யண்புகழ் பயர் தண்கொமில் யடபப்ின்

ொற்கனர் ல்ட னகத்தயர் யமங்கும்

னொப்ின் யமின கதன்நொர் புயர்" (கதொல்.1336)

கொய்யும் யழுவும் வதொன்ின ின்ர்

னர் னொத்தர் கபணம் ன்.

திருநணம் ிகழ்யதில் கொய்யும் யழுவும் வதொன்ினதொல், வநவொர் (வசப வசொம,

ொண்டின நன்ர்) பயர்க்கும் புணர்த்த கபணம், அயர்க்குக் கீழ்ப்ட்ை குடிகொகின

நக்களுக்கும் கபணம் யகுத்தர் உனர்ந்வதொர் .

கநட்டியும் /நிஞ்சியும், அசுநொவபொகணபம்

கநட்டி அல்து நிஞ்சி அணிதல் ன்து திருநணத்தின் கொபணநொக ற்டும்

வநட்டிடநத் தத்டதக் குிப்து. திருநணத்தின் நிஞ்சி அல்து கநட்டி அணியிக்க

உனர்யொ இைம் வதடயப்ட்ைதொல் ிற்கொத் திருநண ிகழ்யில் தநிமர் கநட்டி

அல்து நிஞ்சி அணின (அம்நிக்) கல்டப் னன்டுத்திக் ககொண்ைர்.

நிஞ்சு¹-தல் miñju-. [Telugu. Kannada. miñcu.] t--intr. 1. To increase; நிகுதல்.

கல்கண்நிஞ்சி (சீயக. 255). 2. To become proud; to be elevated; கசருக்குதல். (W.)

நிஞ்சு¹-தல் miñju-> நிஞ்சி¹ miñji n. [Kannada. miñcu.] Ring worn on the ring-finger or the

second toe; டகனில் வநொதிபயிபலிலும் கொலில் இபண்ைொயது யிபலிலும் அணியும்

வநொதிபயடக. கொல் நிஞ்சிக்கொபன் ின்வொொள் (திப்ொ. ii, 138, 351).

கநட்டு meṭṭu n. 1. [Telugu. meṭṭa, Kannada . meṭṭu.] Mound; வநடு. (தியொ.) 2. Section

of earth left in the centre of an excavation as a measure of its depth; கயட்டும்

ள்த்தின் டுயில் கயட் ையின் உனபத்டதக் கொட்ையிடும் நண்திட்டு. 3. Bridge of a

fiddle; ிடிலில் டயக்கும் நிதப்புக் கட்டை. 4.Wood or jungle which surrounds a village;

ஊர்சூழ்கொடு. (W.) 5. A kind of plain ring worn on the great toe or the next toe. கநட்டி.

கநட்டிடப் தத்தி லிட்டு (திப்ொ. ii, 29, 68). 6. Place where custom is paid, custom-

house; ஆனத் துட. (W.) 7. Obstacle; obstruction; தடை. உள்வ யபகயொட்ைொநல்

கநட்டுடயத்துயிட்ைொன். 8. Honour; ககௌபயம். கநட்டுக்கைக்க கயருட்டிடும்

(யிலியிடு. 860). 9. Fashion, style; ொீதி. Loc. 10. (Mus.) Tune of a song; rhythm;

ொட்டின் இபொகப்வொக்கு.

கநட்டு meṭṭu -> கநட்டி metti [Telugu . మెట్టె . meṭṭe. మెట్టెయ meṭṭiye ] A kind of plain ring

worn on the great toe or the next toe; கொல்யிபணியடக.

அம்நியும் குமயியும் வொ இருக்க வயண்டும் ன்தற்கொக நணநகள் குமந்டதப் வறு

ககொள் வயண்டும் ன்டத அடைனொப் டுத்தப் ிற்கொத் தநிமர்கள் திருநணத்தின்

வொது டயத்தர். தநிமில் குமயி ன்ொல் குமயிக் கல்டயும் குமந்டதடனயும்

குிக்கும். அம்நி ன்து அம்டநடனக் (தொய்) குிக்கும் டமன யடியம் ஆகும்

இதடவன யையர்கள் கல் நீது வயண்டும் ன்று சொத யடியத்டத கீழ்க்கண்ை

படனில் யகுத்தர்

3. Having placed to the west of the fire a mill-stone, to the north-east (of the fire) a

water-pot, he should sacrifice, while she takes hold of him. Standing, with his face

turned to the west, while she is sitting and turns her face to the east, he should with (the

formula), 'I seize thy hand for the sake of happiness seize her thumb if he desires that

only male children may be born to him; KANDIKA 7. அசுயொன சூத்திபம்

இந்தக் குமந்டதப் வறு க வயண்டி, தநிமர் யிருப்க் கருத்து நற்டன சொதச்

சூத்திபங்கில் குிப்ிைப்ை யில்ட.

திருநணம் ன்து கயறும் நண ற்ொடு தொன், ந ற்ொடு அன்று . திருநணம் ன்து

எருயதக்கு எருத்தி ன் ற்ொட்டில் ற்டும் உவு படடனச் சபக ற்பு ககொள்ச்

கசய்யதற்கொக ிகழ்த்தப் டுயது. சைங்குகள், பதலின கற்புக்கு உத்தபயொதம் அிக்கொ.

அருந்ததி ொர்த்தல், சப்ததி படப்டி உன்டப்ொர்த்துக் ககொள்கிவன் ன் உறுதி

கநொமிகள் கள்க் கொதடயும், கணயன் தடனில் அம்நிக் கல்டப் வொட்டுக்

ககொல்யடதயும், தொப/கணயன் நணத்டதயும் இயற்டகனல்ொம் சட்ைத்தொலும்

சொத யிதிகொலும் தடுக்க இனொ.

சபக ற்பு இல்ட ன்ொல் இங்கு யொம படினொது. திருநண ற்டச் சபகம் கசய்ன

யில்ட ன்ொல் இயர்கள் கள்க் கொதர்கவ. (அ)ொகொிகநொகச் கசொல்லிக்

ககொள்ொம் இயன் ன் ொய் ிபண்டு, இயள் ன் வகள் ிபண்டு ன்று. இறுதிக்

கொத்தில் இயர்கள் இருயொிைத்தும் ிொிவு ற்டும் வொது(ம்), சபதொனம்

திடநப் புக்கணிப்பு கசய்யும். இது நட்டுநன்ி இயர்களுக்கும், இயர்களுக்குப்

ிக்கும் குமந்டதகின் திருநண நற்றும் சட்ைப் டினொ உொிடநச் சிக்கல்களுக்கும் யமி

யகுக்கும். இன்டக்கும் சபகம் திருநணம் கசய்னொது யொழ்யர்கட

அயர்கின் பதுக்குப் ின்ொல் வகயநொகப் வசுயடதக கொணொம்.

நணப் கண் அம்நிக் கல் நீது ி ிற்து இடைச் கசொருகவ. பதலில் கல் நீி ி

ிற்ல் ன்து (கல்யி கற்கும்) சிறுயதக்கு யிதிக்கப் ட்ை சொத யிதினொகும்.

ிற்ொடு சொதிகள் இதடத் திருநணச் சைங்குகில் நணப் கண் ி ிற்கும்

யண்ணம் கசய்து யிட்ைர். ஹிபண்ன வகசி கிருகின சூத்திபத்தில் கீழ்க் கண்ையொறு

கூப்ட்டுள்து.

1. Makes the boy tread on (that stone) with his right foot, with (the verse), 'Tread on this

stone; like a stone be firm. Destroy those who seek to do thee harm; overcome thy

enemies.' ைம் 1, ிொிவு 4.

கல்யி கற்திலும் நணம் கசய்து ககொள்யதிலும், ீ கல்டப் வொல் இரு, உக்குத் துன்பு

கசய்யும் திொிகட அமித்து கயற்ி ககொள் ன்று தற்குச் கசொல்வயண்டும்?