21
ததததததத தததததததத மமமம மம மமமம .மம. மமமமமம, மமமமமமமமம, மமமமமமம சசசசசசச சசசசச சசசசசசசசசசசசச மமமமமமம, ம மமமமமமம , 7/20/2014

தமிழும் தமிழரும் 1

Embed Size (px)

Citation preview

Page 1: தமிழும் தமிழரும் 1

தமி�ழும் தமி�ழரும்

முனைவர் இரா�மி.கி�.செ�ன்னை, தமி�ழ்நா�டு, இந்த�யா�

சா�ர்லட் நகரத் தமி�ழ்ச்சாங்கம்��ர்லட், வட கிரோரா�லி�,

7/20/2014

Page 2: தமிழும் தமிழரும் 1

தமி�ழர் ரோத�ற் றம் - 1• பல்ரோவறு நா�டுகினை$ச் ரோ�ர்த்துக் கிணக்கி�ட்ட�ல்,

உலகி�ல் ஏறத்த�ழ 10 ரோகி�டித் தமி�ழர் இருக்கி�ற�ர்.

• ஈ�யாற் (genetics) செ�ய்த�கி$�ன் படி, ஆப்ப1ரா�க்கி�வ1ல் முகி மி�ந்த�ன் (Modern man

M168) ரோத�ற்றம் 65000 -70000 ஆண்டுகிளுக்குமுன்�கும்.

• அவரா�லிருந்து M130 என்ப�ர் எத்த�ரோயா�ப்ப1யா�, ரோ��மி�லியா�, ஏமின், அமீராகிம், ஈரா�ன்,

ப�க்கி�சுத்த�ன் �9ந்து மி�நா�லம் வழ� 50000 ஆண்டுகிள் முன் இந்த�யா� நுனைழந்த�ர். இவனைரா

செநாய்தல�ர் (coastal people) என்பர்.

• இந்த செநாய்தல�ரோரா தமி�ழரா�ன் செத�டக்கிமி�வ�ர்.

Page 3: தமிழும் தமிழரும் 1

தமி�ழர் ரோத�ற் றம் - 2• M130 என்ரோப�ர் 50000 ஆண்டுகிள் முன்னும், • M20 என்ரோப�ர் 30000 ஆண்டுகிள் முன்னும், • M17 என்ரோப�ர் 10000 ஆண்டுகிள் முன்னும், • M17 என்ரோப�ர் மீண்டும் 3500 ஆண்டுகிள்

முன்னும்,

• நா�ல்ரோவறு பண்ப�ட்டு அனைலகி$�ல் இந்த�யாத் துனைணக் கிண்டத்துள் நுனைழந்து, இங்கு ஏற்பட்ட

கிலனைவயா1ல் உருவ�வரோரா இங்குள்$தமி�ழரா�வர்.

• “ இவர் செமி�ழ� எங்கு, எப்படித் செத�டங்கி�யாது?” என்பத�ல் இன்னும் ஆய்வு முடியாவ1ல்னைல. ” இதன்

உறவு செமி�ழ�கிள் என்சென்?” என்பதும் ஓரா$ரோவ வ1$ங்கி�யா1ருக்கி�றது.

Page 4: தமிழும் தமிழரும் 1

தமி�ழர் மிராபுகிள் - 1தமி�ழர்/த�ரா�வ1டருக்கு �9ல மி�ந்தவ1யால் மிராபுகிளுண்டு. அனைவ:

1.த�ய்த்செதய்வ வழ�ப�டு.

2.உறவுக்குள் த�ருமிணம்.

3.(இன்று மித அனைடயா�$ங்கி$�கி�, ஒரு கி�லத்த�ல் ரோ�ரார், ரோ��ழர், ப�ண்டியா இக்குழுக்கினை$க் குற9த்த) �ந்தம், மிஞ்�ள்/குங்குமிம், த�ருநீற்ற9ன் செத�டர் பயான்ப�டு.

4.செகி�ளுவுநா�னைலச் �9ந்தனை (agglutinative thinking).

5.அண�கிலன்கி$�ன் ரோமில் அ$வ1றந்த ஈடுப�டு.

Page 5: தமிழும் தமிழரும் 1

தமி�ழர் மிராபுகிள் - 26. உராத்த ரோபச்சு.

7.இறந்ரோத�னைராப் புனைதத்தல்.

8.உணர்வுபூருவச் �9ந்தனை (மி�/அவமி�ம்).

9.எட்டுக்கும் ரோமிற்பட்ட தனைலமுனைற உறனைவத் செத$�வ�கி முனைறனைவத்துக் கூப்ப1டும் பழக்கிம்.

10.அ$வுக்கித�கிமி�ய்ப் பழசெமி�ழ�கிள், மிராபுத் செத�டர்ப் பயான்ப�டு இன்றுமி�ருத்தல்.

Page 6: தமிழும் தமிழரும் 1

செமி�ழ� மி�ற்றமும் வ1னை$வும்• மி�ந்தவ1யால் மிராபுகிள் தமி�ழர்க்கு அனைடயா�$மி�ய்

இருந்தும் இவனைரா வனைராயாறுப்பதும், முகிவரா�யும்தமி�ரோழ. தம் செமி�ழ�யா1ழப்ப1ன், இவர் தமி�ழரா�ல்னைல.

• செமி�ழ� வழக்குகி$�ன் செப�ருட்ப�டு, இன்றும் அன்றும் ஒன்றல்ல. த�ய்மிண்ண�ன் நா�ல

வனைராயா1யால், சூழலியால், பழக்கிவழக்கிங்கிள் எப் பலவும் மி�ற9க் கி�டக்கி�ன்ற. செமி�ழ� �9லவற்ற9ல்

மி�ற9யும், �9லவற்ற9ல் மி�ற�தும் இருக்கி�றது.

• ஒரு கி�டுகு (critical) நா�னைலக்கு ரோமில் செமி�ழ�க் கிலப்பு கூடி�ல், பண்ப�ட்டு மிராபுகிள்

குனைறந்த�ல், தமி�ழசெரானும் அனைடயா�$ம் மினைறந்து, தமி�ழர் எண்ண�க்னைகி நாலியாத்த�ன் செ�ய்யும்.

( ப1ரா�குயா1 செமி�ழ� நாமிக்ரோகி�ர் எடுத்துக்கி�ட்டு.)

Page 7: தமிழும் தமிழரும் 1

ரோவற்று செமி�ழ�த்த�க்கிங்கிள்• இந்நா�கிழ்வுகிள் (கிருநா�டகிம், ஆந்த�ராம்,

இலங்னைகி, செமி�ரா��9யாசு, வ1யூஜி�, கியா��) பல கி�ராணங்கி$�ல் பலமுனைற நாடந்து, எண்ண�க்னைகி

குனைறந்து, தமி�ழர், உறவு செமி�ழ�யாரா�ய்மி�ற9�ர்.

• த�ரா�வ1டக் குடும்ப செமி�ழ�த்த�ரா�வு, உள்நாடப்ப�ல் மிட்டுரோமி நாடந்ததல்ல. ப�கிதம், ப�லி, �ங்கிதம் ரோப�ன்ற வடப�ல் செமி�ழ�கி$�ன் ஆழ்ந்த த�க்கிம் நாம்ரோமில் உண்டு. அண்னைமியா1ல்ஆங்கி�ல

செமி�ழ�யா1ன்த�க்கிம் செபரா�த�கித் செதரா�கி�றது.

• இந்தத் த�க்கிங்கிளுக்கி� எத�ர்வ1னை நாம்மி�டம் என் இருக்கி�றது? செவறும் ஆற்ற�னைமியா�,

முற்ற9லும் மிறுப்ப�, அல்லது முற்ற9லும் ஏற்ப�? �ற்று இற்னைற நா�னைலனையாப் ப�ர்ப்ரோப�ம்.

Page 8: தமிழும் தமிழரும் 1

மினைலயா�$த் ரோத�ற்றம்• இற்னைறக்கு ஏறத்த�ழ 400 ஆண்டுகிள் முன்,

• அ$வுக்கு மீற9யா �ங்கிதக் கிலப்ப1ற்

• ரோ�ரார் ரோபச்சு மி�ற9, அற9வ�$�கிள் முயாற்�9யா�ல்,

• கி�ராந்த வழ� புது எழுத்னைதக் செகி�ணர்ந்து, • மினைலயா�$ம் என்ற த� செமி�ழ�யா�து. • ( இதன் வ1னை$வ�ல் நாம் எண்ண�க்னைகி

குனைறந்தது; • ரோத�மும் 2/3 ஆது.)

• செப�துவ�கி ஒரு வட்ட�ரா வழக்கு, த�செமி�ழ�யா�கிப் புது எழுத்து வழக்ரோகி செபரும்

வ1னையூக்கி�யா�கும்.

Page 9: தமிழும் தமிழரும் 1

தமி�ங்கி�லத் ரோத�ற்றம்• இன்றும் நாம்மி�னைடரோயா இரோத வரால�று த�ரும்புகி�றது.

நா�மும் ப�ர்த்துக்செகி�ண்டு சும்மி� இருக்கி�ரோற�ம். (I pannified visit என்று யா�ரும் எழுதுவ�ரா�?)

• தமி�ங்கி�லம் என்பது படித்ரோத�ரா�னைட ரோபச்சு செமி�ழ�யா�கி�

• அ$வுக்கு மீற9யா ஆங்கி�லக் கிலப்ப1ல், • உரோரா�மின் வழ� புதுஎழுத்னைதத் ரோதடி, • ஒருங்குற9ச் ரோ�ர்த்த�யாத் (unicode consortium)

துனைணயா�ல்• த�செமி�ழ�யா�கி முயால்கி�றது.

• நா�ம் வ1ழ�ப்புற�த�ருந்த�ல், அடுத்த 10 ஆண்டுகி$�ல் இது ஒருரோவனை$ நாடக்கி�னும்

நாடக்கும் மீண்டும் தமி�ழர் எண்ண�க்னைகிகுனைறயால�ம். தமி�ழர் ரோத�ம் உனைடயாவும் கூடும்.

Page 10: தமிழும் தமிழரும் 1

தமி�ழ�க்கு மி�ற�ய் உரோரா�மிசெழுத்து

• செமி�ழ�த்த�ரா�வு என்பது செ��ல், செப�ருள், நானைட என்பத�ல் மிட்டுமில்ல. எழுத்த�லும் கூட

இறுத�யா1ல் நாடக்கில�ம். இது இன்னும் செபரா�யா �9க்கில்

• இன்னைறக்குத் தமி�ங்கி�லம் பயா1லுஞ் �9லர் தமி�ழ�னையா வ1டுத்து உரோரா�மிரோ பயா1ல்கி�ற�ர்.

• னைகியா�ல் எழுதரோல குனைறந்து செப�ற9யா�ற் செப�த்த�ன் அடிக்கும் கி�லத்த�ல், எம்செமி�ழ�

எழுத்னைதயும் இராண்ரோட அழுத்தங்கி$�ல்உள்$�டல�ம். ”இருந்தும், தமி�ழ�னையாப்

” பயா1ரோல�ம் என்பது எத�ற் ரோ�ர்த்த�?

• செப�த� (business) நா�றுவங்கிளும் இயாக்கிச் செ�யாலிகிள் மூலம் செமி�ழ�/ எழுத்து உகிப்னைபக்

(options) குனைறக்கி�ற�ர்.

Page 11: தமிழும் தமிழரும் 1

குனைறந்து ரோப� தமி�ழ்ப் பயான்ப�டு - 1

• ” தமி�ழ் ரோ��று ரோப�டுமி�?” என்றுதமி�ழகித்த�லும், புலம்செபயார் செவ$�யா1லும்

தமி�ழரோரா ரோகிள்வ1 ரோகிட்கி�ற�ர். ( உங்கினை$ப் ரோப�ன்ரோற�ர் த�ன் ரோ��றுரோப�ட

னைவக்கிரோவண்டும்.)

• அன்ற�ட வ�ழ்வ1ல் தமி�ழ�ன் பங்கு தமி�ழ்க் குமுகி�யாத்த�ல் ஆட்�9, கில்வ1, வண�கிம்,

நுட்ப1யால், செப�ற9யா1யால், நா�ருவ�கிம், நீத� என்று பலதுனைறகி$�ல் செபரா�துங்

குனைறந்ரோத�, இல்ல�மிரோல� இருக்கி�றது.

• கினைத, கிவ1னைத, ப�ட்டு, துணுக்கு, த�னைராக்கினைல, ரோகி$�க்னைகி என்று தமி�னைழச்

சுருக்கி� வ1ட்ரோட�ம். இப்படியா� எம்செமி�ழ�யும் நா�னைலத்தத�ல்னைல. செகி�ஞ்�

நா�ட்கி$�ல் முற்ற9லும் அழ�ந்ரோத ரோப�கும்.

Page 12: தமிழும் தமிழரும் 1

குனைறந்து ரோப� தமி�ழ்ப் பயான்ப�டு - 2

• கிண� தவ1ர்த்து மி�ன்�க் கிருவ1கி$�ற்(electronic equipments) தமி�ழ் பயான்ப�டுகுனைறந்ரோதயா1ருக்கி�றது. ( தமி�ழகித்த�ல்

மி�ன்�க் கிருவ1கிள் வ1ற்பனையா1ல் தமி�ழ்க்னைகிரோயாடும் செகி�டுக்கிமி�ட்ரோடம்

என்கி�ற�ர்.)

• செவறும் மி$�னைகிக் கினைடக்குப் ரோப��லும் செபறுத�ச் சீட்டு (receipt) ஆங்கி�லத்த�ரோலரோயா

இருக்கி�றது.

• ஆங்கி�லமி�ன்ற9 எந்த அலுவல் ரோவனைலயும் நானைடசெபற�ரோத� என்ற அ$வ1ற்கு ஆகி�ப்

ரோப�ரோ�ம்.

• தமி�ரோழ தமி�ழ்நா�லத்த�ற் பயா�ன்ற9ப் ” ” ரோப��ல் தமி�ழ்த் தகிவல் நுட்ப1யாற் ரோதனைவ

எங்கி�ருந்செதழும்?

Page 13: தமிழும் தமிழரும் 1

இனைணயாத்த�ற் தமி�ழ்ப்செப�ருண்னைமி - 1

• தமி�ழ், தமி�ழர், தமி�ழ�டங்கிள் பற்ற9யா செ�ய்த�கிள் இன்று இனைணயாத்த�ல்

தமி�ழ�லிருப்பனைதக் கி�ட்டிலும் ஆங்கி�லத்த�ல் அத�கிங் கி�னைடக்கி�ன்ற. தமி�ழர் தமி�ழ�ல்

எழுதமி�ட்ரோடம் என்கி�ரோற�ம்.

• இனைணயாத்த�ற் தமி�ழ் உள்$டக்கிம் குனைறந்ரோத இருக்கி�றது. ” ஆங்கி�லத்த�ற்கு

” அப்புறம் தமி�ழ் என்று யா�ரோரா� தமி�ழகித்த�ற் புரா$� கி�$ப்ப1யுள்$ர்.

• தமி�ழ்க் குற9ரோயாற்றங்கிள் பற்ற9யா – செப�துவ� புரா�தலின்னைமி ஒருங்குற9

(unicode), த�யா�ர் குற9ரோயாற்றங்கிள்(private encodings) பற்ற9 தவற� புரா�தல்

செபரா�தும் வ1ராவ1க் கி�டக்கி�றது.

Page 14: தமிழும் தமிழரும் 1

இனைணயாத்த�ற் தமி�ழ்ப்செப�ருண்னைமி - 2

• தமி�ழ் வ1க்கி�பீடியா�வ1ல் நாம் பங்கி$�ப்பு குனைறந்ரோத இருக்கி�றது. (ஒப்பீடு)

• ஒருங்குற9யா1லிருக்கும் தமி�ழர் வனைலத்த$ங்கிளும் குனைறந்ரோத

இருக்கி�ன்ற. அவற்ற9ன் உள்$டக்கிமும், நுட்ப1யால் வ�ய்ப்புக்கிளும்

குனைறந்ரோதயா1ருக்கி�ன்ற.

• “ ” இத்தனைக்கும் தகிவல் நுட்ப1யாலில் தமி�ழர் செபரா�தும் பண�புரா�கி�ற�ர். ப�த்த�கிட்டி

பண்னைணயாம் ப�ர்க்கும் ரோமிட்டுக்குடித்தம்நா�லவுகி�றது. “ ஊருக்குத் த�ண்டிஇசெதல்ல�ம், உக்கும் எக்கும் இல்ரோலடி.”

Page 15: தமிழும் தமிழரும் 1

இனைணயாத்த�ற் தமி�ழ்ப்செப�ருண்னைமி - 3

• தமி�ழ்க் கிண�னைமி என்பது இன்றுமி�னை�க்கிண�, (desk top) மிடிக்கிண� (lap top), பலனைகிக்கிண� (tablet) என்பது மி�ற9,

நாகிர்ரோப�9 (mobile), த�றன்ரோப�9 (smart phone) என்று வ$ர்ந்து செகி�ண்டுவருகி�றது.

• இனைதசெயால்ல�ம் உனைராயா�டும் கி$ங்கிள் தமி�ழ�னைணயாத்த�ல் அருகி�ரோயா

இருக்கி�ன்ற.

• வீண்செபருனைமியும், பழம்செபருனைமியும் மிட்டுரோமி தமி�ழ்ப்செப�ருண்னைமி ஆகி�து.

• தமி�ழ் என்பது இன்றும் செப�ருத்தப்ப�டு(relevancy) உனைடயாத�ய் இருக்கிரோவண்டும்.

Page 16: தமிழும் தமிழரும் 1

ஆர்வலர் பற்ற�னைமி - 1

• தமி�ழ்வ$ர்ச்�9 இ� இனைணயாம், கிண�வழ�த�ன். ஆ�ல் தமி�ழ�ல் உள்ளீடு (inputting),

செ�யால�க்கிம் (processing), செவ$�யீடு(outputting) என்பவற்னைற நாம்மி�ற் பலரும்

செதரா�ந்து செகி�ள்$ரோவ மி�ட்ரோட�ரோமி�?

• தகிவல் நுட்ப1யால் த�றன் என்பது செவறுரோமி செப�த� செ�லுத்த செவ$�யூற்று (BPO)

ரோவனைலகிளுக்கு மிட்டுமி�? நாம்மூருக்குப்பயான்பட�த�? நாம் செமி�ழ�க்குப் பயான்படரோவமி�ட்ட�த�?

• தமி�ழ�ற் கிண�ரோவனைல என்பது செவறும் எழுத்துரு (font), உள்ளீட்டுச் செ�யாலிகிள்

(inputting programmes) மிட்டும் அல்ல. இன்னும் உயார்நா�னைலப் பண�கிள் உண்டு.

ஆ�ல் ஆர்வலர் கூடி வராரோவண்டும்.

Page 17: தமிழும் தமிழரும் 1

ஆர்வலர் பற்ற�னைமி - 2 • பலுக்கில் (pronumciation) த�ருத்த� , • எழுத்துக்கூட்டுத் (spelling) த�ருத்த�, • உருப1யால் அல�ல் (morphological

analyzer),• ஒ$�வழ� எழுத்துணரா� (OCR), • ரோபச்�9லிருந்து எழுத்துனைரா (Speech to

text),• எழுத்துனைராயா1லிருந்து ரோபச்சு (text to

speech), • எந்த�ரா செமி�ழ� செபயார்ப்பு (machine

translation)

• எப் பல்ரோவறு தமி�ழ்க்கிண�ப் பண�கிள் ஆர்வலர் முயாற்�9யா1ல் நாடந்து வருகி�ன்ற.

• ” நா�ம் ரோவண்டுவசெதல்ல�ம் ஆர்வலர் எண்ண�க்னைகி பற்ற�து; இன்னும்

” ரோவண்டும் என்பதுத�ன்.

Page 18: தமிழும் தமிழரும் 1

ஒன்றுபட்ட செ�யாற்ப�டுகிள்• இங்கு எத்தனை ரோபருக்கு உலகித் தமி�ழ்

தகிவல்த் செத�ழ�ல்நுட்ப மின்றம் (உத்தமிம்) பற்ற9த் செதரா�யும்?

• இது தமி�ழ்க்கிண�னைமிக்கி� குழுமிம். இதன்உறுப்ப1யாம், உனைராயா�டல், பங்கி$�ப்பு, மி�நா�டு,

பண�க்குழுக்கிள் பற்ற9 எவ்வ$வு செதரா�யும்?

• உத்தமிம் ரோப�கித் தமி�ழகி மிக்கி$�னைடக் கிண�த்தமி�னைழ பராவல�க்கும் முயாற்�9யா1ல்,

” ” கிண�த்தமி�ழ் வ$ர்ச்�9ப் ரோபரானைவ என்ற அனைமிப்பும் உண்டு. இராண்டும் ஒவ்செவ�ரு

வனைகியா1ற் ரோதனைவ த�ன்.

• நாம்முனைடயா ஒரு�9ல குனைறகினை$த் தவ1ர்க்கிரோவண்டும்.

Page 19: தமிழும் தமிழரும் 1

நாம் குனைறகிள் நாம் செமி�ழ�னையாப் ரோபண�னைமி.

நாம் வரால�று அற9யா�னைமி. ( தவற்ற9ன் செத�டக்கிம்இதுத�ன்.)

நாம் நா�லந்செத�னைலப்பு. (ஏரா�$ம், ஏரா�$ம்.)

செபருமி�தமி�ன்னைமி; அரோத செப�ழுதுவீண்செபருனைமி.

ஒற்றுனைமிக் குனைறவு, த�யா�த�/ பங்கி�$�ச்�ண்னைட. மி�- அவமி�ச் �9க்கில் செபரா�த�கித்செதரா�தல்.

இவற்னைறக் கினை$ந்து நா�ம் செ�யாற்படரோவண்டும்.

Page 20: தமிழும் தமிழரும் 1

புலம்செபயார்ந்தவர் செ�ய்யா ரோவண்டியானைவ - 1

தமி�ங்கி�லம் குனைறக்கில�ம்.

தமி�ழ்ச் செ��ற்செற�குத�னையாக் கூட்டிக் செகி�ள்$ல�ம்.

உற்ற�ருக்கும், நாண்பருக்கும் தமி�ழ�ல் எழுதல�ம்.

நாம் துனைறயாற9னைவத் தமி�ழ�ற் செகி�ண்டு வரால�ம்.

தமி�ழ�னையா நாம் �9ற�ருக்குக் கிற்றுக் செகி�டுக்கில�ம்.

அவர் தமி�ழ்ப் செப�த்தகிங்கினை$ப் படிக்கி னைவக்கில�ம்.

கிண�யா1ல் நா�ம் தமி�னைழ உள்$�டவும், தமி�ழ�ற்செ�யால�ற்றவும், தமி�னைழ செவ$�யா1டவும் பழகில�ம்.

Page 21: தமிழும் தமிழரும் 1

புலம்செபயார்ந்தவர் செ�ய்யா ரோவண்டியானைவ- 2

தமி�னைழ இனைணயாத்த�ல் புழங்கித் செத�டங்கில�ம்.

தமி�ழ் வ1க்கி�ப்பீடியா� ரோப�ன்றவற்ற9ற் பங்கி$�ப்னைபக் கூட்டல�ம்.

தமி�ழ்க் கிண�னைமி பற்ற9யா புரா�தனைலக் கூட்டல�ம்; ஈடுபடல�ம்.

உத்தமிம், கிண�த்தமி�ழ் வ$ர்ச்�9ப் ரோபரானைவ ரோப�ன்ற செ�யாற்ப�டுகிளுக்கு உறுதுனைணயா�கில�ம்.

தமி�ழகி அராசு, இந்த�யா அராசு ரோப�ன்றனைவ தமி�ழுக்கி� நா�ருவ�கி முயாற்�9கினை$ எடுக்கும்

ரோப�து துனைற ��ர்ந்த செநாற9முனைறகினை$உணர்த்தல�ம்.