9

நமது மனம் Our mind tamil

Embed Size (px)

Citation preview

Page 1: நமது மனம் Our mind tamil
Page 2: நமது மனம் Our mind tamil

ஒரு மதகுரு, தனது சீடர்களுடன் ஒரு சந்தைத வழி�யா�க நடந்து செசன்று செக�ண்டிருந்த�ர்.

அப்போ��து ஒருவன் ஒரு �சும�ட்தைடக் கயா#ற்றா�ல் கட்டி இழுத்துக் செக�ண்டிருப்�தைத

அவர்கள் ��ர்த்த�ர்கள்.

அந்த குரு அந்த மன�ததைனச் ச,றா,து போநரம் க�த்த/ருக்கச் செச�ல்லிவ#ட்டு, தனது சீடர்கதை2த் தன்தைனச் சுற்றா, அமரச்

செச�ன்ன�ர்.

Page 3: நமது மனம் Our mind tamil

“ந�ன் உங்களுக்குச் ச,லவற்தைறாப் போ��த/க்கப் போ��க/போறான்”. என்று கூறா,யா குரு செத�டர்ந்து

“யா�ருக்கு யா�ர் கட்டுப்�ட்டிருக்க/றா�ர்கள் என்று கூறுங்கள் ��ர்க்கல�ம்” என்றா�ர்.

“�சும�டு மன�தனுக்குக் கட்டுப்�ட்டுள்2த� அல்லது மன�தன் �சும�ட்டுக்கு கட்டுப்�ட்டுள்2�ன�?” என்றா�ர்

Page 4: நமது மனம் Our mind tamil

சீடர்கள் எந்த வ#தத் தயாக்கமும�ன்றா,, “�சும�டுத�ன் மன�தனுக்குக் கட்டுப்�ட்டுள்2து” என்று ஒரும�த்த குரலில் கூறா,ன�ர்கள்.

போமலும் “அந்த மன�தன்த�ன் இப்போ��து எஜம�னன். அவன்த�ன் கயா#ற்தைறாப் �#டித்துக் செக�ண்டுள்2�ன்” என்றானர்.

“அந்தப் �சு மன�தன் செசல்லும�டத்துக்செகல்ல�ம் அவதைனத் செத�டர்ந்து செசல்ல போவண்டும். ஏசெனன்றா�ல் அந்த மன�தன்த�ன் எஜம�னன். அந்தப் �சு அவனுக்கு அடிதைம” என்றானர்.

Page 5: நமது மனம் Our mind tamil

“இப்போ��து கவன�யுங்கள்” என்று செச�ன்ன மதகுரு, தனது தை�யா#ல் இருந்து ஒரு கத்த/ர�க்போக�தைல எடுத்து கயா#ற்தைறா செவட்டி வ#ட்ட�ர்.

அந்தப் �சும�டு தனது எஜம�னதைன வ#ட்டு ஓடியாது. எஜம�னன் அதன் �#ன்ன�ல் ஓடின�ன்.

“இப்போ��து என்ன நடந்து செக�ண்டிருக்க/றாது ��ருங்கள்! இப்போ��து யா�ர் எஜம�னர் என்று செச�ல்லுங்கள் ��ர்க்கல�ம்” என்றா�ர் குரு.

Page 6: நமது மனம் Our mind tamil

“அந்தப் �சுவுக்கு மன�தபோன�டு இருக்க போவண்டுசெமன்றா ஆர்வம் ஏதும் இல்தைல.

உண்தைமயா#போல �சும�டு இந்த மன�தன�டம�ருந்து தப்�#க்க முயாற்ச,க்க/றாது.

இபோத போ��ன்றாது த�ன் நமது மனத/ன் கதைதயும்

Page 7: நமது மனம் Our mind tamil

நமது மனத/ல் குப்தை�யா�க அதைடந்து செக�ண்டிருக்கும், தீயா எண்ணங்களும் அர்த்தமற்றா �லவும் நம்போம�டு இருப்�தற்கு ஆர்வம் க�ட்டுவத/ல்தைல!

ந�ம் த�ன் இவற்தைறாசெயால்ல�ம் மனத/ற்குள் பூட்டி தைவக்க ஆர்வம�க இருக்க/போறா�ம்.

தீயா �ழிக்க வழிக்கங்கதை2யும், அர்த்தமற்றா �லவற்தைறாயும் நம் கட்டுப்��ட்டுக்கள் தைவத்துக் செக�ள்2ப் தை�த்த/யாக்க�ரத் தனம�க முயாற்ச, செசய்க/போறா�ம்,

Page 8: நமது மனம் Our mind tamil

நமது மனத/லும், மண்தைடயா#லும் ந/ரம்�#யுள்2 குப்தை�கதை2 ந�ம் உத�சீனப்�டுத்த ஆரம்�#க்கும் அடுத்த கணபோம அவற்றா,ன் �யானற்றா தன்தைமகதை2 ந�ம் உணர்ந்து செக�ள்ளுக/போறா�ம். குப்தை�கள் நம் மனதைதயும் மண்தைடதையாயும் வ#ட்டு மதைறாக/ன்றான.

�சுதைவப் போ��ல �தைழியா குப்தை�கசெ2ல்ல�ம் நம்ம�டம�ருந்து தப்�#த்து ஓடி மதைறாக/ன்றான. போததைவயாற்றாதைவகதை2செயால்ல�ம் நம் மனத்தைத வ#ட்டு மதைறாயாச் செசய்து, நம் மனம் கவதைலக2�ன்றா, ஆறுதலுடன் இருக்கச் செசய்யா நம்ம�ல் முடியும்” என்று குரு கூறா, முடிக்கவும் சீடர்கள் மனத் செத2�வு செ�ற்றா�ர்கள்.

Page 9: நமது மனம் Our mind tamil

ஆங்கி�ல மூலம்தம�ழி�ல் செம�ழி� செ�யார்த்தவர்

தி�ரு சி�.சிந்தி�ரசேசிகிரன், எம்.ஏ., �#.எட்.,

ததைலதைமயா�ச,ர�யார் (ஓய்வு) போகந்த/ரீயா வ#த்யா�லயா�,

த/ருச்ச, Cell: 9843769972

அன்புடன்

த/ருச்ச, நா�.பி�ரசின்னா� Mobile: 9941505431, 9488019015