12
02-12-2016 சனைபரமைழ மதல பரவநிைல மாறறம வைர: ரமணன சிறபபடசனைமணடல வானிைல ஆயவ மய மனனாள இயககந& எஸ.ஆ".ரமணன. காபபடம மைழககாலஙகளிமைழைய எதி$பா$தைதவிட ரமணைன எதி$பா$தேத அதிகமாக இரககம. காரணம ரமணன தாைலககாடசியில தானறவாரா, பளளி, கலலrகளவிடமைற விடவா%களா எனற ஆ"வ மிகதி. வானிைல ஆயவகள, தாைலககாடசி அறிவிபபகள, கரததரஙககள, தபால தைல, நாணயம சகrகம வழககம, தனிபபடவாழகைஎன பரபரபாகத தன வாழகைகையகழிதசனைவானிைல ஆயவ மய மனனாள இயககந& ரமணன தறபாத எனசயகிறா(?

02 dec 16 tam - agritech.tnau.ac.inagritech.tnau.ac.in/daily_events/2016/tamil/Dec/02_dec_16_tam.pdf · ஆம. அவகள ஆவததடன வநத ேபசகிறாகள

  • Upload
    others

  • View
    2

  • Download
    0

Embed Size (px)

Citation preview

02-12-2016

ெசனைன ெபரமைழ மதல பரவநிைல மாறறம வைர: ரமணன சிறபப ேபடட

ெசனைன மணடல வானிைல ஆயவ ைமய மனனாள இயககந& எஸ.ஆ".ரமணன. ேகாபபபபடம

மைழககாலஙகளில மைழைய எதி$பா$ததைதவிட ரமணைன எதி$பா$ததேத அதிகமாக இரககம. காரணம ரமணன ெதாைலககாடசியில ேதானறவாரா, பளளி, கலலrகளகக விடமைற விடவா%களா எனற ஆ"வ மிகதி.

வானிைல ஆயவகள, ெதாைலககாடசி அறிவிபபகள, கரததரஙககள, தபால தைல, நாணயம ேசகrககம வழககம, தனிபபடட வாழகைக என பரபரபபாகத தன வாழகைகையக கழிதத ெசனைன வானிைல ஆயவ ைமய மனனாள இயககந& ரமணன தறேபாத எனன ெசயகிறா(?

கடநத ஆணட ெசனைனைய பரடடப ேபாடட ெபரமைழ ெதாடஙகி தறேபாைதய பரவநிைல மாறறம வைரயிலான ேகளவிகளகக ரமணன அளிதத பதிலகள.

ஓயவககப பின எபபட உண#கிற'#கள?

மகிழசசியடனம, மனநிைறவடனம இரககிேறன. நாடகள உறசாகமாகக கழிகினறன. வாழகைகைய நனறாக அனபவிததக ெகாணடரககிேறன.

இபேபாத எனன ெசயதெகாணடரககிற-.கள?

பளளி மறறம கலலr மாணவ%கைளச சநதிககிேறன. இபேபாத கட ஒர பளளி நிகழவில கலநத ெகாளவதறகாக மதைர வநதிரககிேறன.

ெசனைன டசமப% 2015, உலைகேய திரமபிப பா#கக ைவதத தரணம அத. சrயாக ஒர வரடம கழிநதிரககிறத. இநத டசமப% எபபட இரககம? இநத வரட மைழ வாயபப கறிதத...

ேநறற(வியாழககிழைம) 10 ெச.ம.ீ அளவில மைழ ெபாழிநதளளத. இனற மைழயளவ கைறநதிரககிறத. ஒவெவார நாளம மைழ ெபயயம எனற எதி$பா$கக மடயாத. இநத வரடம சராசrயான 44 ெச.ம.ீ மைழ கிைடககமா எனபேத சநேதகம தான.

மாணவ%கள, இைளஞ%கள, ெநடடசனகள உஙகைள மிஸ பணணவதாகக கறகிறா'கேள?

(சிrககிறா()... நான வாடஸ அப, டவிடட%, மம... ஃேபஸபகைகப பயனபடததவதிலைல. ஆனால நான யாைரயம மிஸ பணணவிலைல. மககைள ேநrல சநதிததக ெகாணடரககிேறன. மாணவ%களடன கலநதைரயாடகிேறன.

மாணவ%களிைடேய வானிைல கறிதத பrதல, ஆ"வம இரககிறதா?

ஆம. அவ#கள ஆ"வததடன வநத ேபசகிறா(கள. வானிைல, அறிவியல கறிதத நிைறயக ேகளவிகள ேகடகிறா'கள. தஙகள சநேதகஙகைளப ேபாககிகெகாளகிறா*கள.

வானிைலயில தமிைழப பகததியதில உஙகளககப ெபரம பஙக இரககிறத. இபேபாத இரககம வானியலாள(கள மககளிடம தமிைழ மைறயாகக ெகாணட ேச#ககிறா#களா?

ஆம. ெசனைன மணடல வானிைல ஆயவ ைமய இயககந& எஸ.பாலசசநதிரன நலல தமிழில தகவலகைளத தநதெகாணடரககிறா-. அவrன ெசாலலாடலகள சிறபபாக இரககினறன.

தனிபபடட மைறயில எடககபபடம வானியலகள தரவகளின தலலியததனைம எபபட இரககிறத? அவ#கைள எபபடப பா#ககிற(#கள?

அவறறின தலலியததனைம மாறபட வாயபபகள அதிகம.

தனிபபடட வானியலாள(கள வானிைல எனறால எனன, காலநிைல எனறால எனன எனபத கறிததப ேபசலாம. ஆனால அவ#கள, வானிைல எசசrகைக, வானிைல மனனறிவிபப உளளிடடைவகைள ெவளியிடககடாத. இதனால ெபாத மககளிைடேய பதறறமதான அதிகமாகம.

வானிைல அறிவிபபகைள ெவளியிடவதறெகன தனியாக அரச வானிைல ைமயம உளளத. அபபடயிரககமேபாத வானிைல கறிதத அறிகைககள நான தனிபபடட மைறயில இபேபாத ெவளியிடடால அத தவறதான. அதறகாகததாேன அரசாஙகம பாலசசநதிரைன நியமிததிரககிறத.

'ரமணன சாrன' ஓயவககப பிறக மைழயம ஓயவ எடததகெகாணட விடடத எனற சமக ஊடகஙகளில கறபபடகிறேத?

(சததமாகச சிrககிறா()... ஏன ேநறற கட நலல மைழ ெபயதேத...?

தமிழகததின கடந$%தேதைவ நாளகக நாள அதிகமாகிகெகாணேட ெசலகிறேத. இதகறிதத மதத வானியலாளரான உஙகளின பா#ைவ எனன?

ெபாதவாக மைழைய மடடேம நமபி கடந$%த ேதைவ அைமவதிலைல. மககள ெதாைக ெபரகிகெகாணடரககம சழலில தணண$rன ேதைவ ேவகமாக அதிகrதத வரகிறத. இயலபாக மைழ ெபயதாலகட தணண$%ப பறறாககைற ஏறபடம எனற சழலில இயறைகயிடம மிகதியாக மைழ ெபயயச ெசாலலி நமமால ேகடக மடயாத.

கடந$%தேதைவையப ேபாகக நிைறய வழிகள இரககினறன. கடலந%ைரக கடந$ராககஙகள எனற நான ெசாலல மடயாத. கறிபபிடட தைற நிபண%கேள கடந$%ததிடடஙகைள மைறயாகத திடடமிடட ெசயலாறற ேவணடம.

ஐபபசியில ெவயில அடககிறத. மா#கழியில மைழ ெபயகிறத. பரவமைழ காலம தவறிப ெபாழிகிறத. பரவநிைல மாறறம கவைல அளிககிறேத...

பரவநிைல மாறறததால மைழபெபாழிவில மாறறம இரககாத. ஆனால பமியின ெவபபநிைல உய#நதெகாணேட ெசலகிறத.

இயறைகயடன இையநத வாழகைக மைறேய அைதக கடடபபடததம. இயறைகையக காகக அரச ெசானனைதததான நானம ெசாலகிேறன. மரம வள#பேபாம; மைழ ெபறேவாம!

ஆதா$ எண மலம பணம ெசலததம வசதி: மததிய அரச திடடம

பணமறற ெபாரளாதார நடவடக ைககைள ஊககவிபபதறகாக ஆதா$ எண அடபபைடயிலான பணப பrமாறற திடடதைத மததிய அரச ஊககவிதத வரகிறத. பேயா ெமடrக அடபபைடயிலான அைடயாளம எனபதால பலேவற தைறகளிலம ஆதா$ எணைண இைணபபதறகான நடவடகைக கைள அரச ேமறெகாணடள ளத. இதனடபபைடயில கிெரடட கா#ட, ெடபிட கா#டகக மாற றாக, ஆதா$ எண அடபபைடயி லான பrமாறறததககான ெசயலிைய உரவாகக திடட மிடடளளத. இநத ெசயலிைய அைனதத ேபானகளிலம பயனபடததலாம. வ"ததக நிறவனஙகள, கைடகள உளளிடட இடஙகளில கிெரடட கா#ட, ெடபிட கா#ட, பாஸேவ&ட, பின நமப$ ேபானறைவ இலலாமல ஆதா$ எண மலம பrமாறறம ேமறெகாளளலாம.

இத ெதாட%பாக ேநறற ெசயதியாள)களிடம ேபசிய யஐடஏஐ-ன தைலைமச ெசயல அதிகாr அஜய பஷன பாணேட, இதவைர பேயாெமடrக அடபபைடயிலான ஆதா$ எண அஙகீகாரம 40 ேகாடயாக அதிகrததளளத. இநத வைகயிலான பrவ$ததைனைய அதிகrகக

விழிபபண(வ ேவைல கைள ேமறெகாணடளேளாம. அரச நிறவனஙகளில ஆதா$ எண பயனபடததி ஊழிய%களின வரைகப பதிவ ேமறெகாளளப படவைதயம விளககினா).

வ"ததக நிறவனஙகள, கைடகளில கிெரடட கா#ட ெடபிட கா#ட இலலாமல பrமாறறம ெசயய ஆதா$ எணைண பயனபடதத மடயம. பேயாெமடrக மலமான அைடயாளம ேபாதம எனறா%. பrமாறறம ெசயய ேவணடய பணம வாடகைகயாளrன வஙகிக கணககிலிரநத வ"ததக நிறவனததின வஙகிக கணககிறக ேநரடயாக அனபப மடயம, தறேபாத 118 ெபாதததைற மறறம தனியா& நிறவனஙகள ஆதா$ எணைண பயனபடததகினறன.

ெசனைனயில 30 மி.ம.ீ மைழ பதிவானத

பயல காரணமாக, ேநறற பகல ேநரததில ெசனைனயில 30 மி.ம.ீ மைழ பதிவாகியளளத.

இத ெதாட%பாக ெசனைன மாநகராடசி ெவளியிடட ெசயதிக கறிபபில கறியிரபபதாவத:

ெசனைனயில ேநறற காைல 8.30 மதல மாைல 4 மணி வைர 30 மி.ம.ீ மைழ ெபயதளளத. இநத மைழயால விழநத 9 மரஙகளம அகறறபபடடவிடடன. ேபrட% மடீப பைடயின' 38 ேப#, ேபசின பாலம அரகில தயா$ நிைலயில நிறததபபடடளளன-. மாநகராடசி பராமrபபில உளள 16 சரஙகப பாைதகளிலம ந"# ேதஙகவிலைல.

மைழ ெதாட%பாக இதவைர வாடஸ-ஆப மலமாக 2 பகா$கள ெபறபபடட, நடவடகைக எடககபபடடளளத. இலவச ெதாைலேபசி அைழபப எண 1913 மலமாக 68 பகா$கள ெபறபபடட, அதில 10 பகா$கள மதீ த"#வ காணபபடடளளத. இ-ெமயில மலமாக ஒர பகா$ ெபறபபடட நடவடகைக ேமறெகாளளபபடடளளத.

மனீவ%கள கடலகக ெசலலககடாத கெலகட% ராேஜஷ எசசrகைக

கடல$ மாவடட மனீவ$கள கடலகக ெசலலககடாத எனற

கெலகட& ராேஜஷ எசசrதத உளளா).

கடல$ மாவடட கெலகட$ ராேஜஷ ெவளியிடடளள அறிகைகயில

கறியிரபபதாவத:–

பயல அபாயம

பயல அபாயம உளளதால கடல/ மாவடட மனீவ/கள யாரம

கடலகக ெசலலககடாத. மனீவ1கள தஙகள படககள, வைலகள

மறறம தஙகளைடய உடைமகைள பாதகாபபாக ைவததகெகாளள

ேவணடம. தாழவான பகதிகளில வசிககம மககள பாதகாபபான

இடஙகளகக ெசலலமாற அதிகாrகள அறிவறததம ேபாத,

ஒததைழபப ெகாடதத தஙகமிடஙகளககசெசனற தஙக ேவணடம.

பயல கைரைய கடநத பிறக அவ0கள தஙகளைடய இடஙகளகக

ெசலலலாம.

பயல வ"சம ேபாத மினசார ஒய0கள அரகில ெசலலககடாத,

மரஙகள அடயில நிறபைதயம தவி4கக ேவணடம, பயலின ேபாத

காறறின ேவகம அதிகமாக இரககம எனபதால கைர வ7டகளில

வசிபபவ&கள தஙகமிடஙகளகக ெசலல ேவணடம, சாைலகளில

மரஙகள விழம அபாயம உளளதால, ெபாதமககள வாகனஙகளில

ெவளிேய ெசலவைத தவி,கக ேவணடம, பயல தாககம ேபாத

சிறவ%கைள ெவளிேய ெசலல அனமதிககககடாத.

இவவாற கெலகட+ ராேஜஷ கறி உளளா+.

காஞசீபரம மாவடடததில மைழ அளவ

காஞசீபரம மாவடடம மழவதம ேநறற பரவலாக மைழ

ெபயதளளத. அதிகபடசமாக மாமலலபரததில 110.70 மி.ம.ீ மைழ

ெபயதளளத.

ேநறற காைல 6 மணி மதல மாைல 6 மணி வைர ெபயத மைழ

விவரம வரமாற:–

உததிரேமர) 40.20 மி.ம.ீ, ெசஙகலபடட 35.40 மி.ம.ீ, காஞசீபரம 25.24 மி.ம.ீ,

ஸெபரமபத( 22.10 மி.ம.ீ, தாமபரம 10 மி.ம.ீ, மதராநதகம 33 மி.ம.ீ,

ெசயய% 25 மி.ம.ீ, திரககழககனறம 66.40 மி.ம.ீ, மாமலலபரம 110.70

மி.ம.ீ, ேகளமபாககம 30.90 மி.ம.ீ, கலபாககம 100 மி.ம.ீ மைழயம

ெபயதளளத எனற காஞசீபரம மாவடட நி8வாகம ெதrவிததளளத.

விவசாயிகள ெசாடட ந"#பபாசனதைதப பயனபடதத ேவணடம: ேவளாண இைண இயககந&

விவசாயிகளகக மானிய விைலயில உபகரணஙகள வழஙகம விழா, விழபபரம ேவளாண தைற அலவலகததில வியாழககிழைம நைடெபறறத. விழாவில பஙேகறற விவசாயிகளகக மானிய விைலயில, டராகட&கள, இடெபாரளகள, ைபபைலனகள வழஙகிய மாவடட ேவளாண இைண இயககந& கா#ததிேகயன ேபசியதாவத: பரவ நிைலயில ஏறபடம மாறறஙகளால இநத ஆணட வடகிழககப பரவமைழ 50 நாளகைளக கடநத ெதாடஙகியளளத. தறேபாத ெபயத வரம மைழயால மாவடடததில சாகபட ெசயயபபடடளள சிறதானியப பயி!கள ெசழிதத வளரம. இனைறய சழலில, கைறநத ந"rைனப பயனபடததி விவசாயம ெசயய ேவணடம. விவசாயிகள ெசாடட ந"#பபாசனம, ந"#ததவம ைபப ைலனகள அைமததால கைறநத ந"rைனப பயனபடததி மககாசேசாளம, சிறதானியஙகள, காயகறிகள, கரமப, ேதாடடககைலப பயி!கைளச சாகபட ெசயயலாம. ெசாடட ந"#பபாசனததில ஒர ஏககரககப பயனபடததபபடம ந"ைரப பயனபடததி, 3 ஏகக$ வைர சாகபட ெசயயலாம. இதனால, ந"rன ேதைவ கைறவேதாட மகசலம 30 மதல 40 சதவ$தம அதிகrகக வாயபபளளத. ெசாடட ந"#பபாசன மைறைய அைமகக சிற, கற விவசாயிகளகக மழ மானியததிலம, இதர விவசாயிகளகக 75 சதவ$த மானியததிலம அரச உபகரணஙகைள வழஙகி அைமததத தரகிறத. இத கறிதத, ேவளாண தைற அலவல%கைள விவசாயிகள ேநrல அணகி பயனெபறலாம எனறா%. ேவளாண தைண இயககந& ராமலிஙகம, உதவி இயககந" ெகனனடெஜபககமா,, உதவிச ெசயறெபாறியாள* சதாக%, ேவளாண அலவல%கள ெசநதில, ஆேராககியராஜ, கஙகாெகளr உளளிடேடா) கலநத ெகாணடன'.

பயி$க காபபடீ பிrமியம ெசலதத டச. 5 வைர கால அவகாசம

நிகழப பரவ ெநல சாகபடககப பயி$க காபபடீ பிrமியம ெசலததவதறகான கால அவகாசம டச. 5-ஆம ேததி வைர ந"டடககபபடடளளத என நாைக மாவடட ஆடசிய& ச. பழனிசாமி ெதrவிததளளா+. இதகறிதத அவ# ெவளியிடட ெசயதிக கறிபப: பிரதமrன பயி$க காபபடீ திடடததில நிகழப பரவ சமபா, தாளட ெநல சாகபடககப பயி$க காபபடீ பிrமியம ெசலததவதறகான கைடசி ேததி நவ. 30 என ஏறெகனேவ அறிவிககபபடடரநதத. இநத கால அவகாசம தறேபாத டச. 5-ஆம ேததி வைர ந"டடககபபடடளளத. எனேவ, இதவைர பயி$க காபபடீ பிrமியம ெசலததாத விவசாயிகள, அரகில உளள ெதாடகக ேவளாணைம கடடறவ வஙகிகள அலலத ேதசிய மயமாககபபடட வஙகிகள அலலத ேவளாண உதவி இயககந& அலவலகஙகளில உளள ேசைவ ைமயஙகளில ஏககரகக ர. 375 வ"தம டச. 5-ஆம ேததிககள பிrமியம ெசலததி, பயி$க காபபடீ திடடததில இைணநதிடமாற ஆடசிய& தனத ெசயதிக கறிபபில ெதrவிததளளா+.