40
04-01-2017 ; , . . . , . . .20- . . . (

04-01-2017agritech.tnau.ac.in/daily_events/2017/tamil/Jan/04_jan_17_tam.pdf · ஆண்டு சதன்சமற்ுப் புமறக் காத்தில் ச *

  • Upload
    others

  • View
    3

  • Download
    0

Embed Size (px)

Citation preview

  • 04-01-2017

    ;

    ,

    .

    .

    . ,

    .

    .

    .20-

    .

    .

    .

    (

  • ): - .44, -16, -14, -28,

    -12, -28, -16, -8, -12,

    -12, -30, -30, -14, -32,

    -26, -28, -40, -22,

    -18, -12, -10, -12, -16, -

    30, -60, -.25, -12, -40, -

    .30.

    ஒழுங்குமுறை விற்பறைக்கூடத்தில் மக்காச்ச ாளம் வரத்து அதிகாிப்பு

    கள்ளக்குைிச் ி : கள்ளக்குைிச் ியில் உள்ள ஒழுங்குமுறை விற்பறைக்கூடத்துக்கு

    கள்ளக்குைிச் ி, தியாகதுருகம், ின்ைச லம், கச் ிராயபாறளயம், ாிஷிவந்தியம்

    உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவ ாயிகள் தாைியங்கறள எடுத்துவந்து

    விற்பறை ச ய்து வருகிைார்கள். சேற்று 50 விவ ாயிகள் 300 மூட்றட

    தாைியங்கறள எடுத்துவந்தைர். அதில் 250 மூட்றட மக்காச்ச ாளம், கம்பு,

    மணிலா, வரகு, உளுந்து உள்ளிட்ட தாைியங்கள் விற்பறைக்காக சகாண்டு

    வரப்பட்டை. இதறை ஈசராடு, விழுப்புரம், விருதுேகர், ச லம் உள்ளிட்ட பல்சவறு

    மாவட்டத்தில் இருந்து வந்திருந்த வியாபாாிகள் வாங்கி ச ன்ைைர்.

    100 கிசலா எறட சகாண்ட மக்காச்ச ாளம் ஒரு மூட்றட குறைந்தபட் ம்

    ரூ1480க்கும், அதிகபட் மாக ரூ.1555க்கும், ஒரு மூட்றட மணிலா குறைந்தபட் ம்

  • ரூ.4319க்கும், அதிகபட் மாக ரூ. 6349 க்கும், உளுந்து ஒரு மூட்றட

    குறைந்தபட் மாக ரூ.6149க்கும், அதிகபட் மாக ரூ.6857க்கும் விற்பறை

    ச ய்யப்பட்டது சேற்று ஒருோளில் மட்டும் பல்சவறு தாைியங்கள் ரூ.3.50

    லட் த்துக்கு விற்பறை ச ய்யப்பட்டதாக ஒழுங்குமுறை விற்பறைகூட

    கண்காணிப்பாளர் (சபாறுப்பு) ந்தியா சதாிவித்தார்.

    மாைாவாாி உளுந்து பயிாில் பார்த்தீைிய ச டி: விவ ாயிகள் கவறல

    உளுந்தூர்சபட்றட : உளுந்தூர்சபட்றட அருசக ச ம்மணங்கூர் கிராமத்தில்

    உள்ள விவ ாயிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்ைர் மாைாவாாியாக உளுந்து

    பயிாிட்டு வந்தைர். இந்ேிறலயில் தற்சபாது பூ றவத்து காய்க்கும் தருணத்தில்

    உளுந்து பயிாில் பார்த்தீைியம் எைப்படும் விஷத்தன்றம சகாண்ட ச டி அதிக

    அளவு வளர்ந்து வருவதால் உளுந்து பயிாின் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக

    விவ ாயிகள் சதாிவித்துள்ளைர். இது குைித்து விவ ாயிகள் கூறுறகயில், காற்ைின்

    மூலம் பார்த்தீைியம் ச டிகளின் பூக்கள் பரவி ஒரு ேிலத்தில் இருந்து அடுத்துள்ள

    ேிலத்திலும அதிக அளவு வளர்ந்து வருகிைது.

    இந்த ச டியிறை அகற்ைிைாலும் முற்ைிலும் அழிவது இல்றல. இந்த ச டியின்

    மூலம் சுவா சகாளாறு ஏற்படுவதால் இதறை அகற்ை கூலி சதாழிலாளர்கள் கூட

    வரமறுக்கின்ைைர். இதைால் உளுந்து ச டியில் உள்ள கறளகறள கூட எடுக்காத

    ேிறல ஏற்பட்டுள்ளதால் இந்த பார்த்தீைியம் ச டி அதிக உயரத்துடன் வளர்ந்து

    உளுந்து ச டியிறை அழித்து வருகிைது. அதிக அளவு வளர்ந்துள்ள இந்த

    பார்த்தீைிய ச டியிைால் அறுவறடக்கு தயாராக உள்ள உளுந்துபயிர் ச தமாகும்

    ேிறல உள்ளது. சபாதிய மறழ இல்லாமல் ஏற்கைசவ உளுந்து விறளச் ல்

  • குறைவாக உள்ள ேிறலயில் ச ம்மணங்கூர், புதூர், ோராயணபுரம் உள்ளிட்ட

    கிராமங்களில் உள்ள விவ ாய ேிலத்தில் அதிக அளவு வளர்ந்துள்ள பார்த்தீைிய

    ச டியிைால் சமலும் விவ ாயிகள் பாதிக்கப்பட்டுள்ளைர்.

    சடல்டா மாவட்டங்கறள சதாடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் காய்ந்து கருகும்

    பயிர்கள்

    விழுப்புரம் : சடல்டா மாவட்டங்கறள சதாடர்ந்து விழுப்புரம் மாவட்டத்திலும்

    கடும் வைட் ி காரணமாக 1000 ஏக்கருக்கு சமல் சேல், கரும்பு பயிர்கள்

    கருகியுள்ளது. திைம் ஒரு விவ ாயிகள் ச த்து மடிகிைார்கள். தமிழகத்தில்

    பருவமறழயின் அளவு ஆண்டுசதாறும் குறைந்துசகாண்டு வருவதால் கடும்

    வைட் ியின் பிடியில் விவ ாயம் உள்ளது. சடல்லா மாவட்டங்களில் கடும்

    வைட் ியால் ேஷ்டத்றத மாளிக்கமுடியாமல் விவ ாயிகள் கடுறமயாக

    பாதிக்கப்பட்டு விவ ாயிகள் அதிர்ச் ியிலும், தற்சகாறலயிலும் ஈடுபட்டு

    வருகின்ைைர். சடல்டா மாவட்டங்கறள சதாடர்ந்து தமிழகத்தின் பல்சவறு

    மாவட்டங்களிலும் இந்த ேிறல ேீடித்து வருகிைது.

    தமிழகத்தின் உள் மாவட்டங்களாை விழுப்புரம், கடலூர், திருவண்ணாமறல,

    சவலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ேிலத்தடி ேீறர ேம்பிசய பா ைம்

    ச ய்யப்பட்டு வருகிைது. விழுப்புரம் மாவட்டம் விவ ாயிகள் ேிறைந்த மாவட்டம்.

    அதற்சகற்ை விவ ாய சதாழிலாளர்களும் அதிகளவு உள்ளைர். கரும்பு, சேல்

    ாகுபடி அதிகளவு உள்ளது. குறைந்தது ஆண்டுக்கு 3 லட் ம் செக்ச டாில்

  • கரும்பு, சேல் ாகுபடி ச ய்யப்படுவறத வழக்கமாக சகாண்டுள்ளைர். சமாட்டார்

    மூலம் சபரும்பாலாை விவ ாயிகள் ேீர்பா ைம் ச ய்து வந்தைர்.

    தற்சபாது விழுப்புரம் சுற்றுவட்டாரப்பகுதியாை சகாண்டங்கி, கப்பூர்,

    சதாறகப்பாடி, சவடம்பட்டு உள்ளிட்ட 20க்கும் சமற்பட்ட கிராமங்களில்

    ேிலத்தடிேீர்மட்டமும் குறைந்து விட்டது. சகாண்டங்கி கிராமத்றத ச ர்ந்த

    குமார ாமி என்பவருக்கு ச ாந்தமாை 4 ஏக்கர் சேற்பயிர்கள் காய்ந்து

    கருகியுள்ளது. அசத சபால் தைபால் என்பவரது 3 ஏக்கர் சேற்பயிரும்

    சபாங்கலுக்கு அறுவறடக்குதயராக இருந்தேிறலயில் சேல்முறளப்புவிடும்

    ேிறலயில் தண்ணீர்பா ைமின்ைி காய்ந்துகருகியுள்ளது.

    இசத சபால் மாவட்டத்தின் பல பகுதியிலும் 500 ஏக்கருக்கும் சமல் சேற்பயிர்கள்

    காய்ந்து கருகியுள்ளை.சேல் பயிருக்கு அடுத்தபடியாக கரும்பு பயிர்களும் சபாதிய

    ேீர்பா ைமின்ைி காய்ந்து கருகிவருகிைது. வாரம் ஒருமுறை தண்ணீர் பா ைம்

    ச ய்ய சவண்டிய கரும்புக்கு மாதம் ஒரு முறை என்பசத சகள்விக்குைியாக

    உள்ளது. இதைால் கரும்பு ேடவு ச ய்த விவ ாயிகளும் என்ை ச ய்வது என்று

    சதாியாமல் திறகத்துள்ளைர். உரவிறல உயர்வு, பணத்தட்டுப்பாடு சபான்ை

    கஷ்ட சேரத்தில் விவ ாயம் ச ய்தாலும் வைட் ியால் அறைத்தும்

    சபாசுங்கிவிட்டதாக விவ ாயிகள் புலம்பிவருகின்ைைர்.

    சபாறுத்துக்சகாள்ளமுடியாத விவ ாயிகள் திைமும் தற்சகாறல முடிவில் ஈடுபட்டு

    வருவது அதிர்ச் ிறய ஏற்படுத்தியுள்ளது. விவ ாயிகள் மரணத்றத தடுக்க

  • சவண்டிய தமிழகஅரசும் கண்டு சகாள்ளாமல் இருப்பது சபாதுமக்களிறடசய

    சபரும் சகாந்தளிப்றப ஏற்படுத்தியுள்ளது.

    வைட் ி ேிவாரணம் வழங்க சவண்டும் சகாண்டங்கி கிராமத்றதச் ச ர்ந்த

    விவ ாயி குமார ாமி கூறுறகயில், எைக்கு ச ாந்தமாக 4 ஏக்காில் சேல்

    பயிாிட்டிருந்சதன். ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் ச லவு ஏற்பட்டது. கூட்டுைவு

    வங்கியில் ரூ.1 லட் ம் கடன்வாங்கி பயிர் ாகுபடி ச ய்சதன். தற்சபாது

    சபாங்கலுக்கு அறுவறட ச ய்ய சவண்டும். ஆைால் தண்ணீர் இன்ைி பயிர்கள்

    காய்ந்து கருகிவருகின்ைை. ச லவு ச ய்த பணமாவது கிறடக்கும் என்று

    எதிர்பார்த்சதன். ஆைால் அது சபாய்த்து விட்டது. எைசவ கடன் சதாறகறய

    தள்ளுபடி ச ய்து, வைட் ி ேிவாரணம் வழங்கிைால்தான் எங்களால் மீளமுடியும்.

    இல்றலசயன்ைால் விபாீதமாை முடிறவதான் எடுப்சபாம் என்ைார்.

    மணல் சகாள்றளயால் ேிலத்தடி ேீர் சபாச்சு விழுப்புரம் மாவட்டத்திற்கு ேீர்

    ஆதாரமாக விளங்குவது சதன்சபண்றணயாறு. கடந்த 5 ஆண்டுகளுக்கு சமலாக

    அரசு விதிகறள மீைி 3 அடிக்கும் கீழ் மணல் தறரயளவு சுரண்டப்பட்டுள்ளது.

    இதைால் ேிலத்தடிேீர் குறைந்து விவ ாயம், குடிேீர் பாதிக்கும் என்று

    விவ ாயிகளும், சபாதுமக்களும் பல்சவறு சபாராட்டங்கள் ேடத்தியும்,

    ஆட் ியாிடமும் மனு சகாடுத்தைர். அப்சபாது அதிகாாிகள் ேடவடிக்றக

    எடுக்காததால் இன்று பயிர்கள் காய்ந்து கருகுவதால் விவ ாயிகள் ச த்து

    மடிகின்ைைர். இன்னும் ில காலங்களில் குடிேீருக்கும் கடும் பஞ் ம் ஏற்படும்.

    விழுப்புரம் மாவட்டத்தில் சதாடரும் மரணங்கள் விழுப்புரம் மாவட்டத்தில்

    சதவதாைம்சபட்றடறய ச ர்ந்த விஜயராகவன் என்ை விவ ாயி மூன்ைறர ஏக்கர்

  • குத்தறகக்கு எடுத்து சேல்பயிர் ச ய்திருந்தார். வைட் ியால், ேீர்பா ைமின்ைி பயிர்

    கருகியதால் தூக்குசபாட்டு தற்சகாறல ச ய்துசகாண்டார். அதறைத்சதாடர்ந்து

    சேற்று ஒரு விவ ாயி அதிர்ச் ியில் இைந்துள்ளார். விழுப்புரம் அடுத்துள்ள

    அதனூறரச் ச ர்ந்த மகாசதவன்(54) என்ை விவ ாயி கரும்பு வயலுக்கு

    ச ன்ைசபாது காய்ந்து கருகியிருந்தறத பார்த்து அதிர்ச் ியில் இைந்துள்ளார்.

    இப்படி திைம் ஒரு விவ ாயிகள் மரணம் விழுப்புரம் மாவட்டத்திலும்

    சதாடர்கிைது.

    கால்ேறடகளுக்காை சபாருட்கள் விற்பறை சஜார்

    தர்மபுாி: மாட்டுப்சபாங்கறலசயாட்டி, ேல்லம்பள்ளி வாரச் ந்றதயில்

    மூக்கணாங்கயிறு, கழுத்து மணி விற்பறை சஜாராக ேடந்து வருகிைது.சபாங்கல்

    பண்டிறக, ஜைவாி 14ம் சததி ோடு முழுவதும் சகாண்டாடப்படுகிைது. சபாங்கல்

    திைத்தன்று அதிகாறலயில் புத்தாறட அணிந்து, சூாியனுக்கு மண்பாறையில்

    சபாங்கல் பறடத்து வழிபடுவது வழக்கம். மறுோள் 15ம் சததி மாட்டுப்சபாங்கல்

    சகாண்டாடப்படுகிைது. அப்சபாது விவ ாயிகள் தாங்கள் வளர்த்து வரும்

    கால்ேறடகளுக்கு ேன்ைி ச லுத்தும் விதமாக, மாடுகறள குளிப்பாட்டி, ந்தைம்,

    குங்குமம், கலர் சபாடிகள் பூ ி, கழுத்து மணி, மூக்கணாங்கயிறுகறள கட்டி

    அலங்காித்து சபாங்கல் றவத்து வழிபாடு ேடத்துவர். இந்ேிறலயில், ேல்லம்பள்ளி

    வாரச் ந்றதயில் மாடுகளுக்கு அலங்காரம் ச ய்ய, மூக்கணாங்கயிறு, கழுத்து மணி

    உள்ளிட்ட சபாருட்களின் விற்பறை சஜாராக ேடக்கிைது. ₹ 50 முதல் ₹ 250வறர

  • கயிறு உள்ளிட்ட சபாருட்கள் விற்பறை ச ய்யப்படுகிைது. இறத விவ ாயிகள்

    ஆர்வத்துடன் வாங்கி ச ல்கின்ைைர்.

    பட்டு நூல், பட்டுக்கூடு விற்பறை அதிகாிப்பு

    சகாறவ : சகாறவ பட்டுவளர்ச் ித்துறை அலுவலகத்தில் உள்ள பட்டுக்கூடு

    விற்பறை றமயத்தில் திை ாி பட்டுக்கூடு விற்பறை ஏல முறையில் ேடக்கிைது.

    இங்கு அன்னூர், சதாண்டாமுத்தூர் உள்ளிட்ட சகாறவ மாவட்ட விவ ாயிகளும்,

    உடுமறல பகுதிறய ச ர்ந்த திருப்பூர் மாவட்ட விவ ாயிகளும் அதிகளவில்

    பட்டுக்கூடுகறள விற்பறைக்கு சகாண்டு வருகின்ைைர். ரா ாியாக திை ாி

    ஆயிரம் கிசலா பட்டுக்கூடுகள் விற்பறைக்கு வருகிைது. இவற்றை வியாபாாிகள்

    மற்றும் பட்டுநூல் கூட்டுைவு ங்கத்திைர் சகாள்முதல் ச ய்து வருகின்ைைர்.

    சேற்று ேடந்த விற்பறையில் ஒரு கிசலா பட்டுக்கூடு குறைந்தபட் விறல கிசலா

    ரூ.325 ஆகவும், அதிகபட் விறல ரூ.467 ஆகவும், ரா ாி விறல ரூ.440 ஆகவும்

    இருந்தது. அசத சேரத்தில் சேற்று பட்டு நூல் ேிர்ணய விறல கிசலா ரூ.2,862 ஆக

    இருந்தது. கடந்த 10 ோட்களுக்கு முன்பு 22ம் சததியன்று பட்டு நூல் விறல

    ரூ.2,516 ஆக இருந்தது. பின்ைர் திை ாி இதன் விறல உயர்ந்து வந்தது.

    கடந்த 10 ோளில் பட்டுநூல் விறல கிசலாவிற்கு ரூ.346 உயர்ந்துள்ளது. பட்டுநூல்

    விறலக்சகற்ப பட்டுக்கூடு விறல ேிர்ணயிக்கப்படுவதால், பட்டுக்கூடுகளின்

    விறலயும் கடந்த 10 ோளில் கிசலாவிற்கு ரூ.114 வறர உயர்ந்துள்ளது. பட்டுநூல்

    மற்றும் பட்டுக்கூடு விறல உயர்விற்கு, கர்ோடகாவிற்கு ச ல்லக்கூடிய

  • வர்த்தகர்கள் தமிழகத்திசலசய சகாள்முதல் ச ய்வதால் விறல உயர்ந்துள்ளதாக

    கூைப்படுகிைது.

    ச ாழங்குாிச் ியில் அகத்தி ோற்ைங்கால் உற்பத்தி

    சஜயங்சகாண்டம்: சஜயங்சகாண்டம் அருசக ச ாழங்குாிச் ியில்

    புதுவாழ்வுதிட்டம் ார்பில் அகத்தி கன்றுகள் ோற்ைாங்கால் உற்பத்தி பணிகறள

    கால்ேறட பராமாிப்புதுறை மண்டல இறண இயக்குேர் ஆய்வு ச ய்தார்.

    அாியலூர் மாவட்டம் புதுவாழ்வு திட்டம் ார்பில் 1.21லட் ம் அகத்தி கன்றுகள்

    உற்பத்தி ச ய்ய திட்டமிடப்பட்டு உற்பத்தி றமயங்கறள தா.ச ாழங்குாிச் ி,

    பரணம், உதயேத்தம் ஆகிய கிராமங்களில் றமயங்கள் அறமக்கப்பட்டு உற்பத்தி

    ச ய்யப்படுகின்ைை. இந்த மூன்று கிராமங்களிலும் பசுறம காய்கைி

    உற்பத்தியாளர் பூச் ரம் என்ை அறமப்றப சுயஉதவிக்குழுக்களால்

    அறமக்கப்பட்டு கால்ேறட பராமாிப்பு துறையுடன் இறணந்து புதுவாழ்வுதிட்டம்

    ச யல்படுத்தி வருகிைது. தா.ச ாழங்குாிச் ி, பரணம் ஆகிய கிராமங்களில் தலா

    50ஆயிரம் கன்றுகளும் உதயேத்தம் கிராமத்தில் 21ஆயிரம் கன்றுகளும்

    ோற்ைாங்காலில் உற்பத்தி ச ய்யப்படுகின்ைை. உற்பத்தி ச ய்யப்படும்

    றமயங்கறள கால்ேறட பராமாிப்புதுறை மண்டல இறண இயக்குேர் ே ீர், துறண

    இயக்குேர் பாஸ்கரன், உதவி இயக்குேர் பாஸ்கரன் ஆகிசயார் பணிகறள ஆய்வு

    ச ய்தைர். ஆய்வில் கன்றுகளில் பூச் ிவராமல் பாதுகாத்து 60 ோள் கன்ைாக

    கால்ேறடதுறைக்கு வழங்கிடசவண்டும் எை கூைிைார். சமலும் இதுசபான்று மற்ை

    கிராமங்களிலும் மகளிர் குழுக்கள் அரசு துறையுடன் இறணந்து பல்சவறு

  • துறைகளுடன் இறணந்து சதாழில்கள் மூலம் தங்கறளயும் முன்சைற்ைி

    மாவட்டத்றதயும் முன்சைற்ை சவண்டும் எை சகட்டுசகாண்டார்.

    உழவர் பாதுகாப்பு திட்டத்தில் 4,671 சபருக்கு ேலத்திட்ட உதவி

    அாியலூர்: உழவர் பாதுகாப்பு திட்டத்தில் 4,671 பயைாளிகளுக்கு ேலத்திட்ட

    உதவி வழங்கப்பட்டுள்ளது எை கசலக்டர் ரவணசவல்ராஜ் சதாிவித்துள்ளார்.

    இதுகுைித்து அவர் சவளியிட்டுள்ள ச ய்திக்குைிப்பு:அாியலூர் மாவட்டத்தில்

    உழவர் பாதுகாப்பு திட்டம் ிைப்பாை முறையில் ச யல்படுத்தப்பட்டு வருகிைது.

    முதலறமச் ர் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கடந்த ஐந்து ஆண்டு காலத்தில்

    ரூ.23 சகாடிசய 64 லட் த்து 75 ஆயிரம் மதிப்பில் 45,877 பயைாளிகள்

    பயன்சபற்ைைர்.சமலும், அதுசபான்று முதலறமச் ர் உழவர் பாதுகாப்புத்

    திடடத்தின் கீழ் ேடப்பாண்டில் (2016-17) குடும்ப உறுப்பிைர்களுக்காை திருமண

    உதவித்சதாறக 75 சபருக்கு ரூ.6.54 லட் மும், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டு

    இைந்துசபாை சபற்சைார்களது ஆதரவற்ை 52 குழந்றதகளுக்கு மாதம் ரூ.ஆயிரமும்

    எை ஆக சமாத்தம் 4,671 பயைாளிகளுக்கு ரூ.391.14 லட் ம் மதிப்பில் ேலத்திட்ட

    உதவிகள் வழங்கப்பட்டுள்ளது எை அதில் சதாிவித்துள்ளார்.

    2016ல் ரா ாிறய விட 200 மி.மீ மறழ குறைவு

    ிவகங்றக : ிவகங்றக மாவட்டத்தில் 2016ம் ஆண்டில் ரா ாி அளறவவிட

    சுமார் 200 மி.மீ மறழ குறைவாகப் சபய்துள்ளது. ேீர்ேிறலகளில் தண்ணீர்

  • இல்லாததால் தற்சபாது ஆங்காங்சக குடிேீர் பிரச்றை தறலதூக்கியுள்ளது. வரும்

    காலத்தில் இன்னும் கடுறமயாக இருக்கும் எை விவ ாயிகள் அஞ்சுகின்ைைர்.

    ிவகங்றக மாவட்டத்தின் ஆண்டு ரா ாி மறழயளவு 904.7 மி.மீ ஆகும். ஆைால்,

    2008ம் ஆண்டிற்குப் பிைகு அதிக அளவிலாை மறழ சபய்யவில்றல. 2008ம்

    ஆண்டில் அதிகபட் மாக 1283 மி.மீ மறழ சபய்தது. 2012ம் ஆண்டில்

    குறைந்தபட் மாக 549 மி.மீ மறழ சபய்தது. இதுதான் 2008 முதல் 2016

    வறரயிலாை கடந்த 8 ஆண்டுகளில் சபய்த மிகக் குறைந்தளவு மறழ.

    2016ம் ஆண்டு ஜைவாி முதல் டி ம்பர் வறர 706.5 மி.மீ மறழ மட்டுசம

    சபய்துள்ளது. ரா ாி அளறவவிட சுமார் 200 மி.மீ மறழ குறைவாகும். கடந்த

    ஆண்டு சதன்சமற்குப் பருவமறழக் காலத்தில் சல ாை மறழசய சபய்தது. வட

    கிழக்குப் பருவமறழ பல்சவறு மாவட்டங்களில் சுமாராக சபய்த ேிறலயில்

    ிவகங்றக மாவட்டத்தில் சல ாை மறழறய சபய்தது. குைிப்பாக ேவம்பர்,

    டி ம்பர் மாதங்களில் இரவு மற்றும் பகலில் ாரல் மறழ மட்டுசம சபய்தது.

    தமிழக்தறதப் சபாருத்தவறர வடகிழக்குப் பருவமறழக் காலத்தில்தான்

    அதிகமாை மறழ சபய்யும். இந்த மறழ ிவ௳ங்றக மாவட்டத்தின்

    விவ ாயத்திற்கு மட்டுமின்ைி மறு ஆண்டு சகாறடக்காலம் வறர குடிேீருக்கும்

    பயன்படும். ஆைால் கடந்த ஆண்டு ரா ாி மறழ அளவாை 904.7 மி.மீ

    அளறவசய எட்டவில்றல.

    சமலும், 2014, 2015ம் ஆண்டுகறளவிட சவகுவாக குறைந்துள்ளது. 2012, 2013ம்

    ஆண்டுகளில் மாவட்டம் முழுவதும் சபாதிய மறழ இல்லாமல் கடும் வைட் ி

    ேிலவியது. இதைால் விவ ாயம், குடிேீர் சதறவகளுக்கு ேீாில்றல. கண்மாய்,

  • குளங்கள் முழுறமயாக வைண்டை. தற்சபாதும் மாவட்டம் முழுவதும் இசத

    ேிறலசய காணப்படுகிைது. பயிர்கள் முற்ைிலும் கருகிப்சபாய்விட்டை. அடுத்த ில

    மாதங்களுக்கு மறழ சபய்ய வாய்ப்பில்லாத ேிறலயில், வரும் ோட்களில்

    குடிேீருக்குகடும் தட்டுப்பாடு ஏற்படும் என்ை அச் ம் ேிலவுகிைது. குளிர் காலமாை

    தற்சபாசத ஆங்காங்சக குடிேீர் தட்டுப்பாடு தறலதூக்கிய ேிறலயில் இந்த ஆண்டு

    சகாறடகாலத்தில் குடிேீர் பிரச்றைறயச் மாளிப்பது கடிைம்.

    இது குைித்து விவ ாயிகள் கூைியதாவது: இந்த ஆண்டு ோன்கில் ஒரு பங்கு

    மறழகூடப் சபய்யவில்றல. எைினும் மூன்று பங்கு மறழ ேீர் என்ை ஆைது எைத்

    சதாியவில்றல. அறைத்துப் பகுதிகளிலும் கண்மாய், குளங்களில் குறைவாை

    அளவு ேீர்கூட எந்த மாதத்திலும் இருந்ததாக சதாியவில்றல. கண்மாய்,

    குளங்களுக்காை ேீர் வரத்து கால்வாய்கள் தூர்வாரப்படாதது, ஆக்கிரமிப்புகள்

    உள்ளிட்டறவகசள.

    இதைால் ேிலத்தடி ேீர்மட்டமும் குறைந்துசகாண்சட வருகிைது. கண்மாய்,

    குளங்கறள பாதுகாக்க எவ்விதப் பாரபட் மும் இன்ைி ேீர்ப்பிடிப்பு, ேீர்ேிறல

    ஆக்கிரமிப்புகறள அகற்ைவும், தூர்வாரவும் ேடவடிக்றக எடுக்க சவண்டும். மறழ

    குறைவதால் ஆண்டுசதாறும் விவ ாயம் பாதிக்கப்படாமல் இருக்க, ேீர்

    குறைவாகப் பயன்படும் மாற்றுப்பயிர் விவ ாயம், ேவீை ேீர் பாய்ச்சும் முறைகறள

    மாவட்டத்தில் அதிகப்படியாகச் ச யல்படுத்த சவண்டும்.

    சகாறடகாலக் குடிேீர் பிரச்றைறயச் மாளிக்கத் சதறவயாை ேடவடிக்றககறள

    தற்சபாதிருந்சத எடுக்க சவண்டும். மாவட்டத்திற்சகை தைியாக கூட்டுக்குடிேீர்

    திட்டங்கள் சதாடங்க சவண்டும். இவ்வாறு கூைிைர்.

  • 2009ம் ஆண்டு 772 மி.மீ

    2010ம் ஆண்டு 916 மி.மீ

    2011ம் ஆண்டு 872 மி.மீ

    2013ம் ஆண்டு 705 மி.மீ

    2014ம் ஆண்டு 920 மி.மீ

    2015ம் ஆண்டு 1097 மி.மீ

    2016ம் ஆண்டு 706.5 மி.மீ

    சவளாண்துறையில் தற்காலிகப்பணி

    ிவகங்றக : ிவகங்றக மாவட்டத்தில் சவளாண் சபாைியியல் துறையில் உழுறவ

    துறடப்பாளர் பணிக்கு தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்க ஜை.10ம் சததி கறட ி

    ோள் எை அைிவிக்கப்பட்டுள்ளது. இது குைித்து மாவட்ட ேிர்வாகம் கூைியதாவது:

    ிவகங்றக மாவட்டத்தில் சவளாண்றமப் சபாைியியல் துறையில் காலியாகவுள்ள

    உழுறவ துறடப்பாளர் பணியிடங்கள் தற்காலிக அடிப்பறடயில் சேரடியாக

    ேியமைம் ச ய்யப்பட உள்ளது. முன்னுாிறம அடிப்பறடயில் சபாதுப் பிாிவு,

    எஸ். ி பிாிவில் பணியிடங்கள் ேிரப்பப்பட உள்ளை. இப்பணிக்கு எட்டாம் வகுப்பு

    சதர்ச் ி மற்றும் ேல்ல உடல் தகுதியுடன், தமிழ் ேன்கு எழுதப் படிக்கத் சதாிந்திருக்க

    சவண்டும்.

    இயந்திரங்களுக்காை ிறு பழுதுகள் மற்றும் இயந்திரங்களுக்கு எண்றணயிடுதல்

    மற்றும் சுத்தம் ச ய்வதற்காை சபாதுவாை அைிவு சபற்ைிருக்க சவண்டும். இலகு

    வாகை ஓட்டுேர் உாிமம் சபற்ைிருக்க சவண்டும். குறைந்தபட் ம் 18 வயது

  • ேிறைவறடந்திருக்க சவண்டும். அதிகபட் ம் எஸ் ி பிாிவிைர் 01-08-2016 அன்று

    35 வயதுக்குள் இருக்க சவண்டும். இதர வகுப்பிைர் 01-08-2016 அன்று 30

    வயதுக்குள் இருக்க சவண்டும். தகுதியாை ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டும்

    ஜை.10ம் சததிக்குள், ச யற் சபாைியாளர் (சவ.சபா), கல்வித்துறை கட்டிடம்

    (2வது தளம்), கசலக்டர் அலுவலக வளாகம், ிவகங்றக என்ை முகவாியில்

    சேரடியாகச் ச ன்று விண்ணப்பிக்கலாம்.

    பயிர்கள் கருகியதால் உயிாிழந்த விவ ாயிகளின் குடும்பங்களுக்கு தலா ₹ 25

    லட் ம் இழப்பீடு திமுக கூட்டத்தில் தீர்மாைம்

    ச லம்: தமிழகத்தில் பயிர்கள் கருகியதால் உயிாிழந்த விவ ாயிகளின்

    குடும்பங்களுக்கு, தலா ₹ 25 லட் ம் இழப்பீடு வழங்க சவண்டும் எை திமுக

    கூட்டத்தில் தீர்மாைம் ேிறைசவற்ைப்பட்டது. ச லம் மத்திய மாவட்ட திமுக

    விவ ாய சதாழிலாளர் அணி மற்றும் மீைவர் அணி புதிய ேிர்வாகிகள் அைிமுக

    கூட்டம், கறலஞர் மாளிறகயில் சேற்று ேடந்தது. மத்திய மாவட்ட விவ ாய

    சதாழிலாளர் அணி அறமப்பாளர் மணி, மாேகர அறமப்பாளர் ஆறுமுகம், மீைவர்

    அணி மாவட்ட அறமப்பாளர் ீைிவா ன், மாேகர அறமப்பாளர் தஸ்தாகிர்

    ஆகிசயார் தறலறம வகித்தைர்.

    மாவட்ட அறவத்தறலவர் கறலயமுதன், சபாருளாளர் சுபாஷ் ஆகிசயார்

    முன்ைிறல வகித்தைர். மத்திய, மாவட்ட ச யலாளர் ராசஜந்திரன் எம்எல்ஏ

    கலந்து சகாண்டு சப ிைார். சதாடர்ந்து, மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட

  • ஒன்ைிய, சபரூர், பகுதி, கழகத்திற்கு புதிதாக ேியமிக்கப்பட்டுள்ள விவ ாய

    சதாழிலாளர் அணி மற்றும் மீைவர் அணி ேிர்வாகிகறள அைிமுகம் ச ய்து

    றவத்தார்.

    கூட்டத்தில், தமிழகத்தில் தண்ணீாின்ைி கருகிய பயிர்கறள கண்டு உயிாிழந்த

    மற்றும் தற்சகாறல ச ய்து சகாண்ட விவ ாயிகளின் குடும்பங்களுக்கு தலா ₹ 25

    லட் ம் இழப்பீடு வழங்க சவண்டும். வைட் ிறய கருத்தில் சகாண்டு, சத ிய ஊரக

    சவறலவாய்ப்பு திட்டத்றத 100 ோட்களிலிருந்து, 200 ோட்களாக அதிகாிக்க

    சவண்டும் என்பது உள்ளிட்ட தீர்மாைங்கள் ேிறைசவற்ைப்பட்டை.

    இதில், தறலறம ச யற்குழு உறுப்பிைர்கள் சூடாமணி, ராசஜந்திரன், தீர்மாை

    குழு உறுப்பிைர் தாமறரகண்ணன், சபாதுக்குழு உறுப்பிைர்கள் ோ ர்கான், பூபதி,

    மத்திய மாவட்ட துறண ச யலாளர்கள் ரகுபதி, லதா, திருோவுக்கரசு, மாேகர

    ச யலாளர் சஜயகுமார், இறளஞரணி அைிவழகன் உள்பட ஏராளமாசைார்

    கலந்து சகாண்டைர்.

    காவப்பட்டியில் மரக்கன்று ேடும் விழா

    சபாச் ம்பள்ளி: காவப்பட்டி கிராமத்தில், அரசு பள்ளி ோட்டு ேலப்பணி திட்ட

    முகாமில் மரக்கன்றுகள் ேடப்பட்டது.

    சபாச் ம்பள்ளி தாலுகா ோகர ம்பட்டி ராம ாமி அரசு ஆண்கள் சமல்ேிறலப்பள்ளி

    ார்பில், காவப்பட்டி கிராமத்தில் ோட்டு ேலப்பணி திட்ட முகாம் ேறட சபற்ைது.

  • அப்சபாது, அங்குள்ள சகாயில்களில் சவள்றள அடித்தல், ாறலயின் இருபுைமும்

    இருந்த முட்புதர்கறள அகற்றுதல் உள்ளிட்ட தூய்றம பணிகறள ோட்டு

    ேலப்பணித்திட்ட மாணவர்கள் ச ய்தைர்.இதன் ேிறைவு விழாவுக்கு, மாவட்ட

    கல்வி அலுவலர் அகமது பாஷா, மாவட்ட சதாடர்பு அலுவலர் ராஜச கர்

    ஆகிசயார் மரக்கன்றுகறள ேட்டைர். ேிகழ்ச் ியில் தறலறம ஆ ிாியர்

    ராசஜந்திரன், திட்ட அலுவலர் அருண்குமார், உதவி அலுவலர் ங்கர் உள்ளிட்ட

    பலர் கலந்து சகாண்டைர்.

    குப்றப உருவாகும் இடத்திசலசய இயற்றக உரம் தயாாிக்கும் திட்டம்

    திருப்பூர் : திருப்பூர் மாேகராட் ிறய முழு சுகாதாரமாை மாேகராட் ியாக மாற்ை

    பல்சவறு ேடவடிக்றககள் எடுக்கப்பட்டு வருகின்ைது. சபாது மக்களிறடசய

    சுகாதாரம் சதாடர்பாை விழிப்புணர்றவ ஏற்படுத்த மாேகராட் ியில் உள்ள 60

    வார்டுகளுக்கு ஒரு ேபர் வீதம் 60 சுகாதார பரப்புறரயாளர்கள்

    ேியிமிக்கப்பட்டுள்ளைர். சமலும் குப்றப உருவாகும் இடத்திசலசய இயற்றக

    உரம் தயாாிக்கும் திட்டமும் மாேகராட் ியில் ச யல்படுத்தப்பட்டு வருகின்ைது.

    இதுகுைித்து திருப்பூர் மாேகராட் ி தைி அலுவலர் மற்றும் ஆறணயர் அச ாகன்

    சதாிவிக்றகயில்: தூய்றம இந்தியா திட்டத்தின் கீழ் சபாது மக்களிறடசய

    சுகாதாரம் சதாடர்பாை விழிப்புணர்றவ ஏற்படுத்த திருப்பூர் மாேகராட் ியில்

    உள்ள 60 வார்டுகளுக்கு ஒரு ேபர் வீதம் 60 சுகாதார பணியாளர்கள்

    ேியிமிக்கப்பட்டுள்ளைர். சுகாதார பணியாளர்கள் மாேகராட் ி அலுவலர்களுடன்

    இறணந்து சபாது மக்கள் தங்களது பகுதிறய எவ்வாறு தூய்றமயாக பராமாிக்க

  • சவண்டும் என்பறதயும், திைந்து சவளியில் இயற்றக உபாறதகறள கழித்தல்

    கூடாது, அறைவரும் கழிப்பறைகறள பயன்படுத்த சவண்டும். சபாது இடங்களில்

    குப்றபகறள சகாட்ட கூடாது. சதாற்று சோய் பரவாமல் சுற்றுபுைத்றத

    தூய்றமயாக றவக்க சவண்டும் உள்ளிட்ட அம் ங்கறள சபாது மக்களிறடசய

    எடுத்து கூைி ேகரம் தூய்றமயாக இருக்க ேடவடிக்றக எடுக்கப்பட்டு வருகிைது.

    குப்றப உருவாகும் இடத்திசலசய இயற்றக உரம் தயாாிக்கும் திட்டம்

    ச யல்படுத்தப்பட்டுள்ளது. அதிக அளவில் உணவு கழிவுகள் உருவாகும்

    இடத்திசலசய இயற்றக உரங்கறள தயாாிக்கப்படுகிைது. உணவு விடுதிகள்,

    பள்ளி மற்றும் கல்லூாி விடுதிகளில் உணவு கழிவுகள் அதிக அளவில்

    உருவாகின்ைது. அதறை அப்பகுதிசலசய குழிகள் சதாண்டப்பட்டு கழிவுகறள

    குழியில் சகாட்டி வர சவண்டும், குழி ேிரம்பிய பின்பு அதறை 45 ோட்களுக்கு

    முடிவிட சவண்டும்.

    பின்ைர் அதறை இயற்றக உரமாக ோம் அதறை பயன்படுத்தி சகாள்வசதாடு

    சுற்றுபுைசூழலும் தூய்றமயாக இருக்க சபருதவியாக அறமயும். தற்சபாழுது ேமது

    மாேகராட் ியில் ந்றதசபட்றட, உழவர் ந்றத , ேஞ் ப்பா, சக.எஸ். ி மற்றும்

    சஜய்வாபாய் பள்ளிகளிலும், குமரன் , எல்.ஆர்.ஜி மற்றும் ிக்கண்ணா

    கல்லூாிகளிலும், சவலன் மற்றும் காயத்திாி உணவு விடுதிகளிலும் குப்றப

    உருவாகும் இடத்திசலசய இயற்றக உரம் தயாாிக்கும் பணி ேறடசபற்று

    வருகிைது. சமலும் இத்திட்டம் விாிவுப்படுத்தப்படும் எை சதாிவித்தார்.

  • ரபி பருவ காப்பீட்டு திட்டத்தில் சதாட்டக்கறல பயிருக்கு 5% பிாிமியம் மத்திய

    அர ின் 15ம் சததிவறர ச ரலாம்

    கரூர்: ரபி பருவத்திற்கு பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் ச ர வரும் 15ம் சததி வறர

    விவ ாயிகள் பிாிமியம் ச லுத்தலாம் என்று அைிவிக்கப்பட்டுள்ளது.இது குைித்து

    கசலக்டர் சதாிவித்துள்ளதாவது: தமிழகத்தின் அறைத்து மாவட்டங்களிலும்

    மத்திய, மாேில அரசுகள் மாைியத்துடன் பிரதம மந்திாி பயிர் காப்பீட்டுத் திட்டம்

    2016- 17ம் ஆண்டு ரபி பருவத்தில் ச யல்படுத்தப்படுகிைது. தற்சபாது

    ச யல்படுத்தப்படும் பாரத பிரதமாின் பயிர் காப்பீட்டுத் திட்டம் விறதப்பு

    தவிர்த்தல், விறதப்பு சதால்வியுறுதல், அறுவறடக்குப்பின் ஏற்படும் இழப்புகள்

    சபான்ை அறைத்து இைங்களுக்கும் பயிர்காப்பீடு சபை வழிவறக

    ச ய்யப்பட்டுள்ளது. ஏற்கைசவ ரபி பருவத்தில் சேற்பயிருக்கு இக்காப்பீட்டுத்

    திட்டம் ச யல்படுத்தப்பட்டுள்ளது. தற் மயம் ரவி பருவத்தில் மக்காச ாளம்,

    ச ாளம், ேிலக்கடறல, எள்,உளுந்து, துவறர, கரும்பு சபான்ை பயிர்களுக்கும்

    ச யல்படுத்தப்பட உள்ளது.

    இத்திட்டத்தில் அங்கீகாிக்கப்பட்ட கிராமங்கறள ச ர்ந்த அறைத்து

    விவ ாயிகளும் பயிர்கடன் சபறும்சபாது கட்டாயமாக இறணத்துக்

    சகாள்ளப்படுவார்கள். பயிர்க்கடன் சபைாத விவ ாயிகள் இத்திட்டத்தில்

    விருப்பத்தின் சபாில் ச ரலாம்.

    இப்பயிர்களுக்கு ரபி பருவத்திற்கு 1.5 தவீத காப்பீட்டுத் சதாறக பிாிமியமாக

    ச லுத்த சவண்டும். சமலும் வருடாந்திர வணிக, சதாட்டக்கறல பயிர்களாை

  • வாறழ, மரவள்ளி, சவங்காயம் சபான்ை பயிர்களுக்கு 5 தவீதம் பிாிமியம்

    ச லுத்திைால் சபாதுமாwைது.

    கரூர் மாவட்டத்தில் இத்திட்டத்றத ச யல்படுத்திட அக்ாிகல் ர் இன்சூரன்ஸ்

    கம்சபைிஆப் இந்தியா லிட் ேிறுவைம் சதர்வு ச ய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில்

    15-1-2017 வறர விவ ாயிகள் பிாிமியத்றத ச லுத்தி தங்கறள இறணத்துக்

    சகாள்ளலாம். பிாியமித்றத சத ிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் சதாடக்க

    சவளாண்றம கூட்டுைவு வங்கிகளில் ச லுத்தலாம். சமலும் விவரங்களுக்கு தங்கள்

    பகுதியில் உள்ள வட்டார சவளாண்றம உதவி இயக்குைர், சதாட்டக்கறல உதவி

    இயக்குைர்கறள அணுக சவண்டும். இந்திய சவளாண் காப்பீட்டு ேிறுவைம்

    கட்டமில்லா சதாறலசப ி எண் 1800 1036565 சதாடர்பு சகாண்டும் விவரம்

    சபைலாம். பாரத பிரதமாின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் விவ ாயிகள் பங்கு

    சபற்று பயன்சபறுமாறு கரூர் மாவட்ட கசலக்டர் சதாிவித்துள்ளார்.

    கடும் பைிப் சபாழிவால் கருகி வரும் பயிர்கள்

    கரூர்: கரூர் மாவட்டத்தில் கடும் பைிப் சபாழிவால் பயிர்கள் கருகி வருகின்ைை.

    கரூர் மாவட்டத்தில் கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தறல வட்டாரத்தில் ஒருபகுதி

    காவிாி பா ை பகுதியில் உள்ளது. காவிாி மற்றும் அமராவதி பா ை பகுதிகளில்

    பா ைத்திற்கு சபாதுமாை ேீர்கிறடக்காததால் கிணற்றுப்பா ைத்றத பயன்படுத்தி

    விவ ாயிகள்பயிர் ச ய்து வருகின்ைைர். ஆங்காங்சக சேல், கரும்பு, வாறழ,

    சவற்ைிறல பயிாிட்டுள்ளைர். அமராவதி பா ைத்தில் கரும்பு தவிர அறைத்து

    பயிர்களும் கடும் பைிப்சபாழிவால் கருகி வருகின்ைை.

  • இது குைித்து அமராவதி பா ை ேீறர பயன்படுத்தும் விவ ாய ங்கத் தறலவர்

    ராம ாமி கூறுறகயில், அமராவதி ஆற்று ேீறர ேம்பி 15ஆயிரம் ஏக்கர் ேிலம்

    உள்ளது. கரூர் மாவட்டம் கருப்பம்பாறளயத்தில் இருந்துஅமராவதி ஆற்றுேீர்

    ச ட்டிபாறளயம் தடுப்பறணக்கு வருகிைது. இங்கிருந்து பள்ளபாறளயம்,

    ணப்பிரட்டி, பஞ் மாசதவி, ச ாமூர், சகாயம்பள்ளி, சமலப்பாறளயம், மணவா ி,

    மாயனூர், அறணப்பாறளயம் வழியாக இரு ராஜவாய்க்காலாக ச ல்கிைது. இந்த

    அறைத்து வாய்க்கால்களிலும் தண்ணீர் அைசவ இல்றல. கிறடக்கும் ேீறர

    றவத்து பயிர் ச ய்தவர்களும் கடும் பைிப்சபாழிவால் பயிர்கள் கருகிவருவதால்

    பாதிக்கப்பட்டுள்ளைர். கரும்பு தவிர அறைத்து பயிர்களும் கருகிவரும் ேிறலயில்

    சேற் பயிருக்கு அதிகம் பாதிப்பு ஏற்படுகிைது என்ைார்.காவிாி பா ை பகுதியில்

    வாறழ ாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. வாறழ இறலகள் வளர்ச் ியின்ைியும்

    காய்கள் ிறுத்தும் காணப்படுகிைது. சவற்ைிறல பயிரும் கடுறமயாக

    பாதிக்கப்பட்டுள்ளது.

    சவண்றடயில் சோய் தாக்குதல் அதிகாிப்பு சதாட்டக்கறல துறை ஆசலா றை

    ின்ைமனூர் : சவண்றடயில் காய் புழு சோய் தாக்குதல் ஏற்பட்டால் தப்பிக்கும்

    வழிமுறைகள் குைித்து சதாட்டக்கறல துறை அதிகாாிகள் ஆசலா றை வழங்கி

    உள்ளைர். மாவட்டத்தில் சபாதிய ேீராதாரம் இல்லாததால் கிணற்றுேீர் பா ைம்

    மூலம் கத்தாிக்காய், சவண்றடக்காய், சவங்காயம், தக்காளி உள்ளிட்டறவ

    அதிகளவில் பயிாிடப்படுகின்ைை. தற்சபாது பயிாிடப்பட்டுள்ள சவண்றடயில்

    காய்ப்புழு தாக்குதல் அதிகமாக ஏற்பட்டுள்ளதால், ச டியிசலசய அழுகும்

    சூழ்ேிறல ஏற்பட்டுள்ளது.

  • இதுகுைித்து சதாட்டக்கறலத்துறை அதிகாாிகள் கூைியதாவது: காய் புழு தாக்குதல்

    ஆரம்ப கட்டமாக இருந்தால் என்சடா ல்பான் அல்லது குசளாாி றபாிபாஸ் 1

    லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி அளவிலும், தாக்குதல் அதிகளவில் இருந்தால்

    டிற டர் மருந்து 1 லிட்டருக்கு 1 மில்லி கலந்து இரண்டு மூன்று ோட்களுக்கு

    சதளிக்க சவண்டும். தாக்குதல் புழுவின் பாிணாமம் முட்றட, புழு எை பல்சவறு

    கட்டங்களாக இருப்பதால் லார்வின் மருந்றத 10 லிட்டர் ேீருக்கு 20 கிராம் கலந்து

    சதளித்து வந்தால் சோய் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம் என்று கூைிைர்.

    சபாியாறு அறண ேீர்மட்டம் 111.30 அடியாக குறைவு

    கூடலூர் : முல்றலப்சபாியாறு அறண ேீர்பிடிப்பு பகுதிகளில் சபாதிய மறழ

    இல்லாததால் ேீர்வரத்து குறைந்து வருகிைது. இதைால் அறணயின் ேீர்மட்டம்

    படிப்படியாக குறைந்து சேற்று 111.30 அடியாைது. இது கடந்த ஆண்டு இசத

    ோளில் இருந்த ேீர்மட்டத்றதவிட 26.50 அடி குறைவாக உள்ளது. சேற்றைய

    ேிலவரப்படி, 152 அடி உயரமுள்ள சபாியாறு அறணயின் ேீர்மட்டம் 111.30

    அடியாக இருந்தது. அறணக்கு ேீர்வரத்து விைாடிக்கு 14 கைஅடியாகவும்,

    அறணயிலிருந்து ேீர் சவளிசயற்ைம் விைாடிக்கு 200 கைஅடியாகவும் இருந்தது.

    அறணயின் இருப்புேீர் 1118 மில்லியன் கைஅடியாக உள்ளது.

    71 அடி உயரமுள்ள றவறகயின் ேீர்மட்டம் 25.52 அடியாக உள்ளது. அறணக்கு

    ேீர்வரத்து விைாடிக்கு 63 கைஅடியாகவும், அறணயிலிருந்து மதுறர குடிேீருக்காக

  • விைாடிக்கு 40 கைஅடி தண்ணீரும் சவளிசயற்ைப்படுகிைது. அறணயின்

    இருப்புேீர் 223 மில்லியன் கைஅடியாக உள்ளது.

    57 அடி உயரமுள்ள மஞ் ளாறு அறணயின் ேீர்மட்டம் 34.70 அடியாக இருந்தது.

    அறணக்கு ேீர்வரத்தும், ேீர் சவளிசயற்ைமும் இல்றல. அறணயின் இருப்புேீர்

    122.59 மில்லியன் கைஅடியாக உள்ளது.

    126 அடி உயரமுள்ள ச ாத்துப்பாறை அறணயின் ேீர்மட்டம் சேற்று 60.18

    அடியாக இருந்தது. அறணக்கு ேீர்வரத்து இல்றல. ேீர்சவளிசயற்ைம் விைாடிக்கு 3

    கைஅடியாக இருந்தது. அறணயின் இருப்பு ேீர் 22.51 மில்லியன் கைஅடியாக

    உள்ளது. கடந்த ஆண்டு இசத ோளில் சபாியாறு அறணயின் ேீர்மட்டம் 137.80

    அடியாகவும், அறணக்கு ேீர்வரத்து விைாடிக்கு 539 கைஅடியாகவும் இருந்தது.

    அறணயிலிருந்து ேீர் சவளிசயற்ைம் விைாடிக்கு 1706 கைஅடியாகவும்,

    அறணயின் இருப்புேீர் 6572 மில்லியன் கைஅடியாகவும் இருந்தது

    குைிப்பிடத்தக்கது.

    ோமகிாிப்சபட்றட சவளாண் விற்பறை ங்கத்தில் 315 மூட்றட மஞ் ள் ₹ 16

    லட் த்திற்கு ஏலம்

    ோமகிாிப்சபட்றட: ோமகிாிப்சபட்றட சவளாண் உற்பத்தியாளர்கள் விற்பறை

    ங்கத்தில், வாரந்சதாறும் ச வ்வாய் கிழறமயி– ல் மஞ் ள் ஏலம் ேறடசபற்று

    வருகிைது . ச லம், ரா ிபுரம், ோமக்கல், ச ந்தமங்கலம், திருச் ி மற்றும் ஈசராட்டில்

    இருந்து விவ ாயிகள் மஞ் றள சகாண்டு வருவது வழக்கம்.அதன் படி சேற்று

  • ேறடசபற்ை ஏலத்தில், விராலி மஞ் ள் 222 மூட்றட, உருண்றட மஞ் ள் 88

    மூட்றடயும் , பைங்காலி மஞ் ள் 5 மூட்றடகள் எை சமாத்தம் 315 மூட்றடகறள

    விவ ாயிகள் ஏலத்திற்கு சகாண்டுவரப்பட்டது.

    விராலி ரக மஞ் ள் அதிகப்பட் ம் குவிண்டால் ஒன்றுக்கு ₹ 9,389 க்கும் , குறைந்த

    பட் ம் ₹ 8,099 க்கும் , உருண்றட ரக மஞ் ள் குவிண்டால் ஒன்றுக்கு

    அதிகப்பட் ம் ₹ 8,569 க்கும் , குறைந்தப்பட் ம் ₹ 7,559 க்கும் , பைங்காலி ரக

    மஞ் ள் அதிகப்பட் ம் ₹ 18, 365 க்கும் , குறைந்தப்பட் ம் ₹ 10,372 க்கும் எை

    சமாத்தம் 315 மூட்றடகள் ₹ 16 லட் த்திற்கு விற்பறையாைது.

    ஏக்கருக்கு 4 டன் விறளச் ல்: கரும்பு விவ ாயிகள் கண்ணீர்

    ஈசராடு : வைட் ியின் காரணமாக ஏக்கர் ஒன்றுக்கு 40 டன்னுக்கு பதிலாக 4 டன்

    மட்டுசம விறளந்துள்ளதால் கரும்பு விவ ாயிகள் கவறலயறடந்துள்ளைர்.

    தமிழகத்தில் சதன் சமற்கு பருவமறழ மற்றும் வடகிழக்கு பருவ மறழ இரண்டுசம

    சபாய்த்து விட்டதால் மாேிலம் முழுவதும் வைட் ி ேிலவி வருகின்ைது. மறழறய

    மட்டுசம ேம்பி இருக்கும் மாைாவாாி ேிலங்கள் வாைம் பார்த்த பூமிகளாக

    உள்ளை. மாேிலத்தில் உள்ள முக்கிய அறணகளில் ேீர் இருப்பு இல்லாததால்

    பா ை பகுதிகளிலும் வைட் ி காணப்படுகின்ைது.

    ஈசராடு மாவட்டத்தில் கீழ்பவாைி மற்றும் காலிங்கராயன் பா ை பகுதிகளில்

    கடுறமயாை வைட் ி ேிலவி வருகின்ைது. பவாைி ாகர் அறணயின் மூலம் பா ைம்

    சபற்று வரும் காலிங்கராயன் வாய்க்கால் பா ைத்தில் 15 ஆயிரம் ஏக்கர் உள்ளை.

  • ஆண்டுக்கு மூன்று சபாகம் விறளவிக்க கூடிய இப்பா ை பகுதியில் மஞ் ள்,

    வாறழ, கரும்பு, சேல் ஆகியறவ பயிாிடப்பட்டு வருகின்ைது. இந்ேிறலயில் இந்த

    ஆண்டு வைட் ியின் காரணமாக பா ைத்திற்கு தண்ணீர் திைக்கப்படாததால்

    கரும்பு, மஞ் ள், வாறழ ஆகியறவ காய்ந்து வருகின்ைது.

    ேடப்பு பருவத்திற்காை கரும்பு அறுவறட பணிகள் தற்சபாது சதாடங்கி

    ேறடசபற்று வருகின்ைது. ஏக்கர் ஒன்றுக்கு குறைந்த பட் ம் 40 டன் முதல் 55 டன்

    வறர கரும்பு விறளச் ல் இருக்கும். ஆைால் இந்த ஆண்டு ஏக்கர் ஒன்றுக்கு 4 டன்

    மட்டுசம விறளச் ல் கிறடத்துள்ளதாகவும், இதைால் கடும் ேஷ்டத்றத ந்திக்க

    சவண்டிய ேிறல ஏற்பட்டுள்ளதாக விவ ாயிகள் கவறல சதாிவித்துள்ளைர்.

    இது குைித்து காலிங்கராயன் பா ை றப தறலவர் சவலாயுதம் கூறும்சபாது,

    பா ை பகுதிகளில் ேிலத்தடி ேீர் மட்டம் அடிசயாடு ாிந்துவிட்டது. கிணறுகள்,

    சபார்சவல்கள் காய்ந்துவிட்டை.

    பாசூாில் பறழறம வாய்ந்த ஊர்கிணறு உள்ளது. 100 ஆண்டுகளாக இந்த கிணறு

    வற்ைியது கிறடயாது. ஆைால் இந்த ஆண்டு காய்ந்துவிட்டது. 700 அடி

    சபாடப்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் கூட காய்ந்துவிட்டது. பா ைத்திற்கு தண்ணீர்

    திைக்கப்படும் என்ை ேம்பிக்றகயில் விவ ாயிகள் கரும்பு,வாறழ, மஞ் ள்

    ஆகியவற்றை பயிாிட்டைர். தற்சபாது கரும்பு அறுவறட பணிகள் சதாடங்கி

    உள்ளது. தண்ணீர் வளம் சகாண்டு காலிங்கராயன் பா ை பகுதிகளில் ஏக்கர்

    ஒன்றுக்கு குறைந்த பட் ம் 40 டன் கரும்பு விறளச் ல் இருக்கும்.

  • ஆைால் இந்த ஆண்டு வைட் ியிைால் 4 டன் கரும்பு விறளச் ல் கூட

    கிறடக்கவில்றல. இதைால் கடுறமயாை ேஷ்டத்றத ந்திக்க சவண்டி உள்ளது.

    முதலீட்டு ச லறவ கூட எடுக்க முடியாத ேிறல ஏற்பட்டுள்ளது. பாசூர்,

    வடக்குபுதுப்பாறளயம், ாவடிபாறளயம், கணபதிபாறளயம்,

    மறலயம்பாறளயம், தாமறரப்பாறளயம், ஒத்தக்கறட உள்ளிட்ட பகுதிகளில்

    கடும் வைட் ி ேிலவி வருகின்ைது. சகாறட காலம் சதாடங்குவதற்கு முன்பாகசவ

    வைட் ியின் தாக்கம் சதாடங்கிவிட்டது. எைசவ தமிழக அரசு வைட் ி பாதித்த

    பகுதிகறள கண்டைிந்து உாிய ேிவாரண சதாறக வழங்க முன்வர சவண்டும்.

    இவ்வாறு சவலாயுதம் கூைிைார்.

    வரும் 20ல் விவ ாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

    ஊட்டி : சதாட்டக்கறலத்துறை இறண இயக்குேர் மணி சவளியிட்டுள்ள

    அைிக்றகயில் கூைியிருப்பதாவது: ேீலகிாி மாவட்ட விவ ாயிகளுக்காகை

    குறைதீர்க்கும் ோள் கூட்டம் வரும் 20ம் சததி காறல 10 மணிக்கு மாவட்ட

    கசலக்டர் அலுவலகத்தில் ேடக்கிைது. கசலக்டர் தறலறமயில் ேடக்கும் இந்த

    கூட்டத்தில், ேீலகிாி மாவட்டத்தில் உள்ள விவ ாயிகள் கலந்து சகாண்டு

    விவ ாயம் ம்பந்தப்பட்ட குறைகள் ஏசதனும் இருப்பின் சதாிவிக்கலாம்.

    விவ ாயிகள் சபாதுவாை சகாாிக்றககறள தவிர்த்து விவ ாயம் ம்பந்தப்பட்ட

    ேீர்பா ைம், இடு சபாருட்கள் சபான்ை சகாாிக்றககறள மட்டும் சதாிவிக்கலாம்.

    சகாாிக்றகள், சதாட்டக்கறல இறண இயக்குேர், தபால்சபட்டி எண். 72, ஊட்டி

  • 643001 என்ை அலுவலக முகவாிக்கு சோிசலா அல்லது தபால் மூலமாகசவ

    அனுப்பி றவக்கலாம்.

    சகாட்டும் உறைபைியால் மலர் ச டிகள் கருகிை

    ஊட்டி : சதாடர்ந்து ஊட்டியில் உறைபைி சகாட்டி வரும் ேிறலயில், மரவியல்

    பூங்காவில் உள்ள மலர் ச டிகள் மற்றும் அலங்கார ச டிகள் கருகியது. ேீலகிாி

    மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதமாக கடும் பைிப்சபாழிவு காணப்படுகிைது.

    இந்ேிறலயில் கடந்த ஒரு வாரத்திற்கு சமலாக மாவட்டத்தில் உறை பைியின்

    தாக்கம் ற்று அதிகமாக காணப்படுகிைது. குைிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புை

    பகுதிகளில் பைியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிைது.

    இதைால், ச டி,சகாடிகள் மற்றும் சதயிறல ச டிகள் கருகி விட்டை. தாழ்வாை

    மற்றும் ேீர் ேிறலகள் ேிறைந்த பகுதிகளில் பைி சகாட்டுவதால், சபாதுமக்கள்

    மற்றும் விவ ாயிகள் கடுறமயாக பாதிக்கப்பட்டுள்ளைர். ஊட்டி மரவியல்

    பூங்காவில் உள்ள அலங்கார ச டிகள் மற்றும் மலர் ச டிகறள சகாத்தகிாி மலர்

    ச டிகறள சகாண்டு பாதுகாத்த சபாதிலும், ஏாி கறரசயாரம் என்பதால் இங்கு

    பைியின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படுகிைது. இதைால், இங்குள்ள மலர்

    ச டிகள் மற்றும் அலங்கார ச டிகள் பைியில் கருகியுள்ளை. சதாடர்ந்து பைி

    சகாட்டி வருவதால், இப்பூங்காவில் உள்ள அலங்கார ச டிகறள பாதுகாக்க

    முடியாமல் சதாட்டக்கறலத்துறையிைர் ிரமத்திற்குள்ளாகியுள்ளைர்.

    வரத்து குறைவால் பூக்கள் விறல விர்ர்ர்...

  • மதுறர : வரத்து குறைவு காரணமாக மதுறர மாட்டுத்தாவணி பூ மார்க்சகட்டில்

    மல்லிறகப்பூ உள்ளிட்ட அறைத்து பூக்களின் விறலயும் அதிகமாகியுள்ளது.

    மதுறர மற்றும் அதறை சுற்ைியுள்ள பகுதிகளில் இருந்து விறளச் லாகும் பூக்கள்

    திைமும் விற்பறைக்காக மாட்டுத்தாவணி பூ மார்க்சகட்டிற்கு சகாண்டு

    வரப்படுகிைது. தற்சபாது பைிப்சபாழிவு காரணமாக பூக்கள் வரத்து

    குறைந்துள்ளது. குைிப்பாக மல்லிறகப்பூ வரத்து சவகுவாக குறைந்துள்ளது.

    திைமும் ஆயிரம் கிசலாவுக்கும் சமல் சகாண்டு வரப்படும் மல்லிறகப்பூ தற்சபாது

    500 கிசலாவுக்கும் குறைவாகசவ சகாண்டு வரப்படுகிைது. இதைால் கடந்த வாரம்

    கிசலா ரூ.80 முதல் ரூ.100க்குள் விற்பறையாகி வந்த மல்லிறகப்பூ விறல சேற்று

    கிடுகிடுசவை உயர்ந்து ரூ.300க்கு விற்பறையாைது.

    இதுகுைித்து பூ மார்க்சகட் ங்க தறலவர் மசைாகரன் கூறும்சபாது, ‘‘மல்லிறகப்பூ

    வரத்து சவகுவாக குறைந்ததால் விறல அதிகாித்துள்ளது. இசதேிறல ேீடித்தால்

    சபாங்கல் உள்ளிட்ட விச ஷ திைங்களில் மல்லிறகப்பூ விறல சமலும் உயர

    வாய்ப்புள்ளது’’ என்ைார்.

    பூ மார்க்சகட்டில் சேற்று பூக்கள் விறல ேிலவரம் (கிசலா கணக்கில்): மல்லிறகப்பூ

    ரூ.300, ச வ்வந்தி ரூ.25, சராஸ் ரூ.60, பிச் ி ரூ.200, அரளி ரூ.60, பட்டன் சராஸ்

    ரூ.100, முல்றல ரூ. 600. மல்லிறக ஒரு கிசலா ரூ. 300

    தண்ணீாின்ைி வாடும் மிளகாய் ச டிகறள காப்பாற்ை விவ ாயிகள் தீவிர முயற் ி

    ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கருகி வரும் மிளகாய் ச டிகறள

    காப்பாற்ை பணம் சகாடுத்து தண்ணீர் வாங்கி விவ ாயிகள் பாய்ச் ி வருகின்ைைர்.

    ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் ச ாழந்தூர், ச த்திடல், ச ங்குடி, புல்லமறட,

  • இரட்றடயூரணி உள்ளிட்ட பகுதிகளில் விவ ாயிகள் தற்சபாது மிளகாய் ச டிகள்

    ேட்டுள்ளைர். சபாதிய மறழ இல்லாததால் சேற்பயிர்கறள அழித்து விட்டு

    மிளகாய் ச டிகள் ேட்டைர். ஆைால் மிளகாய் ச டிகறளயும் காப்பாற்ை தண்ணீர்

    இல்லாததால் அறவ கருகி வருகிைது.

    இதற்காக விவ ாயிகள் பல கிசலா மீட்டர் தூரத்திலிருந்து தண்ணீறர பணம்

    சகாடுத்து வாங்கி பாய்ச்சும் அவல ேிறலயில் உள்ளைர்.

    இதுகுைித்து விவ ாயி மகாலிங்கம் கூைியது, இரண்டு முறை சேல் விறதத்தும்

    பலன் இல்றல. சபாதிய மறழ இல்லாததால் அறத அழித்து விட்டு மிளகாய்

    ச டிகறள ேட்சடாம். அதற்கும் தண்ணீர் இல்லாததால் விறல சகாடுத்து வாங்கி

    பாய்ச்சுகின்சைாம். ஏக்கருக்கு 10 ஆயிரம் ருபாய் வறரயிலும் தண்ணீருக்காக

    ச லவு ச ய்கிசைாம் என்ைார்.

    : !

  • ,

    80-