63
1. இயே ஒ மனிததாயன. அவரை ஏ தவதம கிறீக ? இயேச 100% மனிதனாக இரதயா100% கடவளாகவ இரதா. இயேச மனித வடவி அவதரத கடவ. இயேசவி தா மரோ ஆ ஈாடறி , சயவவர ஆவிோ கமாகி இயேசவவ பறா (ம;.1:18). ஒர சாதாரண மனித இட ிறகமடயமா? இவலகி ிறக எவர ஒரநா இறத யாகிறாக. இறகிறவக உேியரா எபவதிவல.ஆனா, இயேச இவலக மக பசத ாவகக தடவனோ, தாயன மரண தடவனவே ஏபகா உேி நீ, யறா நாளி உேியரா எதா (ள.24:1-6). அவ நலவ எவத நிறிக நமகாக இறதா. அவ வலவ எ நிறிக உேியரா எதா. ஒர சாதாரண மனித இறதி தானாக உேியரா எ மடயமா ? கிறித இவலகி வாத நாக மவத மனிதனா வாதால, ாவமிறி அதாவத கறமறவரா வாதா (யோவா.8:46). இயேசவவகதபசத, விசாரத ஆசி தவலவ ிலாத, இயேச கறமறவபர ய மவற பசானா (ள.23:4,14,22). இயேச கறமறவ எ ிலாதவி மவனவி கனவி கடவளா எசரக, இயேசவக தீகிவைகடாத எ ிலாதவவ அறிவதினா (ம.27:19). அவவர காட பகாத ரதாட இயேச கறமறவபர றினா (ம. 27:3,4). இயேச ாவமறவபர அவவர ிபதாடத திரதக அறிவிதன (தி.ணி. 4:30, 2பகார.5:21, 1யத.2:22). இதவவர வாதவகளி அலத இ வாதபகாடரயார ோராவத தவன ாவமறவபர றமடயமா? பகபற ததவ அறிஞகயளா, மததவலவகயளா, சீதிரதவாதிகயளா, சமதாே சிிகயளா ராவத தகவள ாவமறவபர றமடயமா? ‘ஓர கறட பசோத ஒயர ஒர பதவ இயேச மதா எ ாடலடகிே எவர விரப ஓ இனிே பதவஎ ஒலிதவட வாகி யகக. (யமகட ஒலித யவமானா எகட பதாடபகாக). இயேச தவன வகதவகவள ாத, “நீக கீைிரத (மிேிலிரத) வதவக நா யமலிரத (ரயலாகதிலிரத) வதவ. நீக இவலவக சாதவக; ஆனா, நா இவலவக சாதவ அல. நா தவதேிடமிரத உலகிக வயத. இயாத உலவக வி தவதேிட பசகியறஎறா (யோவா.8:23, 16:28). ஒர சாதாரண மனித இட றமடயமா? இயேச, தவரேிமீ த நடவதயால கடலிமீ த நடதா (ம. 14:25). அவ டட வ ீடக கடத வத த சீடகவள வதரேதினா (யோவா. 20:19). இயேச பதாயநாோளிகவள பதா, மரதிலாம சகதினா (ம. 8:2-4, மா.1:40-42). தனிட நிவகயோ வத எடட யநாோளிகவளய கணதினா (ம. 4:23,24, 12:10-13). மரத சடலகவள உேியரா எினா (ம. 9:24,25, யோவா.11:1-45). கரடக ாவவ பகாதா (ம. 9:27-30, யோவா.9:1-7). ஐத அகவளய, இர மீகவளய வவத ஐதாேிரதிக அதிகமான மகக சிோறினா (ம. 14:15-21). யேினா ஆகிரமிகடவகவள விவிதா (மா. 1:23-28). ஒரமவற இயேச அவைகடரத ஒர திரமண விரதி திராவச ைரச தீதவட, அமகளி அவமானதே தவடக, பவ தண ீ வர த பதவீக வலிவமோ ரசியள திராவச ைரசமாக மாறி கவறவவ நிவறவாகினா (யோவா. 2:1-11). தா எக விோிதிரவத உணதட இயேச,“இர அலத ய ; எவடே பேர எயக வ ீகயளா, அயக நானிரகியற” (ம.18:20) , “இயதா உலகதி மடவவர நா உகயளாடரகியற” (ம.28:20) எ அறிவிதளா. ஒர சாதாரண மனித இட றமடயமா? இயேச, தனக சகல அதிகாரம உ எவத விளகி காட, “விலகில மலகில அவனத அதிகாரம எனஅரளடரகிறத (ம.28:18); தவத மக (இயேச) யம அப த அவனவதய அவ வகேி ஒவடதளா (யோவா.3:35); எ தவத (கடவ) எலாவறய எனிடதி ஒவடதிரகிறா” (ம.11:27) எ அறிவகேிடா. இஒர சாதாரண மனித றமடயமா? மனிதனா வத இயேசதா இத அகிலாடகவள வடத விவநாத எ யவத கிகிறத (யோவா.1:1-3, பகாயலா.1:16). இயேசயவ கக பலனாகாத கடவவடே வடவ எ, இயேச எலாவக மதினவ, எலா அவரக நிவலநிகிறத எ, பமாத அடசராசரக அவவரயே வமேமாக வத இேககிறத (பகாயலா.1:15-17) எ யவத கிறத. இயேச ாவ தவிர மபறவதய பசத மடக வரற வலிவமயவடேவ. கடவ மனித உரவி வரமடயமாஎ நா கடவளிட யகவி யகக மடோத. ஆடவரவடே மனவத அறிவ ோ? அவரக அறிவர வ ோ? (1பகார.2:16, உயரா.11:34) எ யவத நவம ாத யகவி யககிறத.கடவ மனித வடவதி அவதாரமாக ிறகமடோத எ ற நா கடவவள வடதவகளா? பதவ இடதா இரகயவபம நிணேிக நா பதவதி பயறாரா? சயவவர தனக விரமானவவகவள த சிதட பசகிற (தி.ா.115:3). இ நா யததி கறிியாத கி.ி.2013 எ கியறாயம. கி.ி-ேி மவடவ கிறிதவக ி எ நமி ல அத அதவத உணராமயலயே எதகியறா. இயேச ஒர சாதாரண மனிதனானா சரதிகிறிதவகம’ (கி.ம.) எ கிறிதவகி’ (கி.ி.) எ இர ாககளாக ிரதிரகாயத! 2. இயேச பதவ எ விளி எதளதா ?

1. இயேசு ஒரு மனிதன்தாயன. அவரை ஏன் …nimmathi.com/wp-content/uploads/2019/04/ANSWERS-QUESTIONS-NIMMATHI … · அவர் நல்லவர்

  • Upload
    others

  • View
    10

  • Download
    0

Embed Size (px)

Citation preview

  • 1. இயேசு ஒரு மனிதன்தாயன. அவரை ஏன் ததய்வதமன்று கூறுகிறரீ்கள் ?

    இயேசு 100% மனிதனாக இருந்தய ாது 100% கடவுளாகவும் இருந்தார். இயேசு மனித வடிவில் அவதரித்த கடவுள். இயேசுவின் தாய் மரிோ ஆண் ஈடு ாடின்றி, சர்யவஸ்வர ஆவிோல் கர்ப் மாகி இயேசுவவ ப ற்றார் (மத்;.1:18). ஒரு சாதாரண மனிதன் இப் டி ிறக்கமுடியுமா? இவ்வுலகில் ிறக்கும் எவரும் ஒருநாள் இறந்து ய ாகிறார்கள். இறக்கிறவர்கள் உேியராடு எழும்புவதில்வல.ஆனால், இயேசு இவ்வுலக மக்கள் பசய்த ாவங்களுக்கு தண்டவனோக, தாயன மரண தண்டவனவே ஏற்றுக்பகாண்டு உேிர் நீத்து, மூன்றாம் நாளில் உேியராடு எழுந்தார் (லூக்.24:1-6). அவர் நல்லவர் என் வத நிரூ ிக்க நமக்காக இறந்தார். அவர் வல்லவர் என்று நிரூ ிக்க உேியராடு எழுந்தார். ஒரு சாதாரண மனிதன் இறந்த ின் தானாக உேியராடு எழும் முடியுமா ?

    கிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த நாட்கள் முழுவதும் மனிதனாய் வாழ்ந்தாலும், ாவமின்றி அதாவது குற்றமற்றவராய் வாழ்ந்தார் (யோவா.8:46). இயேசுவவ வகதுபசய்து, விசாரித்த ஆட்சித் தவலவர் ிலாத்து, இயேசு குற்றமற்றவபரன்று மூன்று முவற பசான்னார் (லூக்.23:4,14,22). இயேசு குற்றமற்றவர் என்று ிலாத்துவின் மவனவி கனவில் கடவுளால் எச்சரிக்கப் ட்டு, இயேசுவுக்கு தீங்கிவைக்கக்கூடாது என்று ிலாத்துவவ அறிவுறுத்தினார் (மத்.27:19). அவவரக் காட்டிக் பகாடுத்த யூதாஸ்கூட இயேசு குற்றமற்றவபரன்று கூறினார் (மத்.27:3,4). இயேசு ாவமற்றவபரன்று அவவர ின்பதாடர்ந்த திருத்தூதர்கள் அறிவித்தனர் (தி. ணி.4:30, 2பகாரி.5:21, 1ய து.2:22). இதுவவர வாழ்ந்தவர்களில் அல்லது இன்று வாழ்ந்துபகாண்டிருப்ய ாரில் ோராவது தன்வனப் ாவமற்றவபரன்று கூறமுடியுமா? புகழ்ப ற்ற தத்துவ அறிஞர்கயளா, மதத்தவலவர்கயளா, சீர்திருத்தவாதிகயளா, சமுதாேச் சிற் ிகயளா ோராவது தங்கவளப் ாவமற்றவபரன்று கூறமுடியுமா? ‘ஓரு குற்றம்கூட பசய்ோத ஒயர ஒரு பதய்வம் இயேசு மட்டும்தான் என்னும் ாடலடங்கிே “எவரும் விரும்பும் ஓர் இனிே பதய்வம்” என்னும் ஒலித்தட்வட வாங்கிக் யகளுங்கள். (யமற்கண்ட ஒலித்தட்டு யவண்டுமானால் எங்களுடன் பதாடர்பு பகாள்ளுங்கள்). இயேசு தன்வனப் வகத்தவர்கவளப் ார்த்து, “நீங்கள் கீைிருந்து (பூமிேிலிருந்து) வந்தவர்கள் நான் யமலிருந்து ( ரயலாகத்திலிருந்து) வந்தவன். நீங்கள் இவ்வுலவகச் சார்ந்தவர்கள்; ஆனால், நான் இவ்வுலவகச் சார்ந்தவன் அல்ல. நான் தந்வதேிடமிருந்து உலகிற்கு வந்யதன். இப்ய ாது உலவக விட்டுத் தந்வதேிடம் பசல்கியறன்” என்றார் (யோவா.8:23, 16:28). ஒரு சாதாரண மனிதன் இப் டி கூறமுடியுமா?

    இயேசு, தவரேின்மீது நடப் வதப்ய ால கடலின்மீது நடந்தார் (மத்.14:25). அவர் பூட்டப் ட்ட வடீ்டிற்குள் கடந்து வந்து தன் சீடர்கவள வதரிேப் டுத்தினார் (யோவா.20:19). இயேசு பதாழுயநாோளிகவள பதாட்டு, மருந்தில்லாமல் சுகப் டுத்தினார் (மத்.8:2-4, மாற்.1:40-42). தன்னிடம் நம் ிக்வகயோடு வந்த எப் டிப் ட்ட யநாோளிகவளயும் குணப் டுத்தினார் (மத்.4:23,24, 12:10-13). மரித்த சடலங்கவள உேியராடு எழுப் ினார் (மத்.9:24,25, யோவா.11:1-45). குருடர்களுக்கு ார்வவ பகாடுத்தார் (மத்.9:27-30, யோவா.9:1-7). ஐந்து அப் ங்கவளயும், இரண்டு மீன்கவளயும் வவத்து ஐந்தாேிரத்திற்கும் அதிகமான மக்களுக்கு சிோற்றினார் (மத்.14:15-21). ய ேினால் ஆக்கிரமிக்கப் ட்டவர்கவள விடுவித்தார் (மாற்.1:23-28). ஒருமுவற இயேசு அவைக்கப் ட்டிருந்த ஒரு திருமண விருந்தில் திராட்வசப் ைரசம் தீர்ந்தவுடன், அம்மக்களின் அவமானத்துேர் துவடக்க, பவறும் தண்ணவீர தன் பதய்வகீ வலிவமோல் ருசியுள்ள திராட்வசப் ைரசமாக மாற்றி குவறவவ நிவறவாக்கினார் (யோவா.2:1-11). தான் எங்கும் விோ ித்திருப் வத உணர்த்தும் டி இயேசு,“இரண்டு அல்லது மூன்று ய ர்; என்னுவடே ப ேரில் எங்யக கூடுவரீ்கயளா, அங்யக நானிருக்கியறன்” (மத்.18:20) என்றும், “இயதா உலகத்தின் முடிவுவவர நான் உங்கயளாடிருக்கியறன்” (மத்.28:20) என்றும் அறிவித்துள்ளார். ஒரு சாதாரண மனிதன் இப் டி கூறமுடியுமா? இயேசு, தனக்கு சகல அதிகாரமும் உண்டு என் வத விளக்கிக் காட்ட, “விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அவனத்து அதிகாரமும் எனக்கு அருளப் ட்டிருக்கிறது (மத்.28:18); தந்வத மகன் (இயேசு) யமல் அன்பு கூர்ந்து அவனத்வதயும் அவர் வகேில் ஒப் வடத்துள்ளார் (யோவா.3:35); என் தந்வத (கடவுள்) எல்லாவற்வறயும் என்னிடத்தில் ஒப் வடத்திருக்கிறார்” (மத்.11:27) என்று அறிக்வகேிட்டார். இப் டி ஒரு சாதாரண மனிதன் கூறமுடியுமா? மனிதனாய் வந்த இயேசுதான் இந்த அகிலாண்டங்கவளப் வடத்த விஸ்வநாதன் என்று யவதம் கற் ிக்கிறது (யோவா.1:1-3, பகாயலா.1:16). இயேசுயவ கண்ணுக்கு புலனாகாத கடவுளுவடே வடிவம் என்றும், இயேசு எல்லாவற்றுக்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிவலநிற்கிறது என்றும், பமாத்த அண்டசராசரங்களும் அவவரயே வமேமாக வவத்து இேங்குகிறது (பகாயலா.1:15-17) என்றும் யவதம் கூறுகிறது. இயேசு ாவம் தவிர மற்பறவதயும் பசய்து முடிக்கும் வரம் ற்ற வலிவமயுவடேவர்.

    ‘கடவுள் மனித உருவில் வரமுடியுமா’ என்று நாம் கடவுளிடம் யகள்வி யகட்க முடிோது. ஆண்டவருவடே மனவத அறி வர் ோர்? அவருக்கு அறிவுவர கூறு வர் ோர்? (1பகாரி.2:16, உயரா.11:34) என்று யவதம் நம்வமப் ார்த்து யகள்வி யகட்கிறது.கடவுள் மனித வடிவத்தில் அவதாரமாக ிறக்கமுடிோது என்று கூற நாம் கடவுவளப் வடத்தவர்களா? பதய்வம் இப் டித்தான் இருக்கயவண்டுபமன்று நிர்ணேிக்க நாம் பதய்வத்தின் ப ற்யறாரா? சர்யவஸ்வரன் தனக்கு விருப் மானவவகவள தன் சித்தப் டி பசய்கிறர் (தி. ா.115:3). இன்று நாம் யததி குறிப் ிடும்ய ாது கி. ி.2013 என்று கூறுகியறாயம. கி. ி-ேின் முழுவடிவம் கிறிஸ்துவுக்குப் ின் என்று நம்மில் லர் அதன் அர்த்தத்வத உணராமயலயே எழுதுகியறாம். இயேசு ஒரு சாதாரண மனிதனானால் சரித்திரம் ‘கிறிஸ்துவுக்குமுன்’ (கி.மு.) என்றும் ‘கிறிஸ்துவுக்கு ின்’ (கி. ி.) என்றும் இரண்டு ாகங்களாக ிரிந்திருக்காயத!

    2. இயேசு பதய்வம் என்று வ ிளில் எழுதப் ட்டுள்ளதா ?

  • நீங்கள் வ ிவளத் பதளிவாக டித்தால் நிச்சேமாகக் காணலாம். நம் ப ருவமமிக்க கடவுளும், மீட் ருமாகிே இயேசுகிறிஸ்துவின் மாட்சி பவளிப் டப் ய ாகிறது. அவர் நம்வம எல்லா பநறி யகடுகளிலிருந்தும் மீட்டு, நற்பசேல்களில் ஆர்வமுள்ள தனக்குரிே மக்களாகத் தூய்வமப் டுத்த தம்வமயே ஒப் வடத்தார் (தீத்.2:13,14). ஒரு குைந்வத நமக்குப் ிறந்துள்ளார். ஒர் ஆண்மகவு நமக்குத் தரப் ட்டுள்ளார். ஆட்சிப்ப ாறுப்பு அவர் யதாள்யமல் இருக்கும், அவர் திருப்ப ேயரா விேத்தகு ஆயலாசகர், வலிவமமிகு இவறவன், நித்திேத் தந்வத, அவமதிேின் அரசர் என்று அவைக்கப் டும் (எசா.9:6). மனிதர் என்னும் முவறேில் கிறிஸ்துவும் அவர்களிடமிருந்யத யதான்றினார். இவயர எல்லாவற்றுக்கும் யமலான கடவுள். என்பறன்றும் ய ாற்றுதற்குரிேவர் (உயரா.9:5). நம் கடவுளும் மீட் ருமாகிே இயேசு கிறிஸ்துவினால் விவளந்த ஏற்புவடவமேின் அடிப் வடேில் எங்கவளப் ய ான்ற மதிப்புேர்ந்த நம் ிக்வகவேப் ப ற்றுள்யளாருக்கு, இயேசு கிறிஸ்துவின் ணிோளனும் திருத்தூதனுமான சீயமான் ய துரு எழுதுவது (2ய து.1:1). இவறமகன் வந்து உண்வமோன இவறவவன அறிந்து பகாள்ளும் ஆற்றவல நமக்குத் தந்துள்ளார். இது நமக்குத் பதரியும். நாம் உண்வமோன இவறவயனாடும், அவர் மகன் கிறிஸ்துயவாடும் இவணந்து வாழ்கியறாம். இவயர உண்வமக் கடவுள். இவயர நிவல வாழ்வு (1யோவா.5:20). இயேசுவின் யநரடிச் சீடரான யதாமா இயேசுவவ யநாக்கி, “என் ஆண்டவயர, என் கடவுயள” (யோவா.20:28) என்று அவைத்தார். இவறத்தன்வமேின் முழுநிவறவும் உடலுருவில் கிறிஸ்துவுக்குள் குடிபகாண்டிருக்கிறது (பகாயலா.2:9). கடவுள் வடிவில் விளங்கிே இயேசு கடவுளுக்கு இவணோேிருக்கும் நிவலவே பகாள்வளோடின ப ாருளாகக் கருதாமல், தம்வமயே பவறுவமோக்கி, அடிவமேின் வடிவவ ஏற்று மனிதருக்கு ஒப் ானார் ( ிலி.2:6,7) என்று வுல் இயேசுவின் பதய்வத் தன்வமவேத் பதளிவு டுத்துகிறார். கடவுளுவடே மாட்சிவமேின் சுடபராளிோகவும், அவருவடே இேல் ின் அச்சுப் திவாகவும் விளங்கும் இவர், தம் வல்லவமமிக்க பசால்லால் எல்லாவற்வறயும் தாங்கி நடத்துகிறார். மக்கவள ாவங்களினின்று தூய்வமப் டுத்திே ின், விண்ணகத்தில் இவர் ப ருவமமிக்க கடவுளின் வலப் க்கத்தில் வறீ்றிருக்கிறார் (எ ி.1:3). தமது பசாந்த இரத்தத்தால் தமதாக்கிக் பகாண்ட கடவுளின் திருச்சவ வே யமய்ப் தற்கு தூேஆவிோர் உங்கவளக் கண்காணிப் ாளராக ஏற் டுத்தியுள்ளதால், உங்கவளயும் மந்வத முழுவவதயும் கவனமுடன் காத்துக்பகாள்ளுங்கள் (தி. ணி.20:28). இயேசுவாகிே கடவுள் தன் சுே இரத்தத்தால் சவ வே சம் ாதித்தார் என்று யமற்கண்ட வசனம் பதளிவு டுத்துகிறது. யமற்கண்ட வசனங்களிலிருந்து இயேசுயவ பமய்ோன பதய்வம் என்று அறிகியறாம்.

    3. இயேசு தன்வனத்தான் பதய்வபமன்று கூறினாரா ? “நான்தான் கடவுள்; என்வனத்தான் நீங்கள் வணங்க யவண்டும்” என்று இயேசு யநரடிோக கூறிேதாக யவதபுத்தகத்தில் எங்குயம எழுதப் டவில்வல. அதனால் அவர் கடவுள் அல்ல என்று கூற முடிோது. இயேசு தன்வனக் கடவுபளன்று மவறமுகமாக கூறிேிருக்கிறார்.

    ஒருமுவற இயேசு யூதர்களிடம் ய சும்ய ாது, “நானும், தந்வதயும் ஒன்றாய் இருக்கியறாம்” (யோவா.10:30) என்றார். அவர் ஒரு சாதாரண இவறத்தூதராக இருந்திருந்தால் இப் டி கூறிேிருக்கமாட்டார்.இந்த வசனத்வத நாம் ார்க்கும்ய ாது, இயேசு தன்வன கடவுளுக்கு சமப் டுத்தி ய சிேதாக காணப் டாதது ய ால் பதரிேலாம்.ஆனால், இயேசு இப் டி ய சிேவுடயனயே யூதர்களுவடே ிரதி லிப்வ க் கவனியுங்கள். இயேசு அப் டி கூறிே உடயனயே அவர்யமல் எறிே யூதர்கள் மீண்டும் கற்கவள எடுத்தனர். இயேசு அவர்கவளப் ார்த்து, “தந்வதேின் பசாற் டி ல நற்பசேல்கவளச் உங்கள் முன் பசய்து காட்டிேிருக்கியறன்.அவற்றுள் எச்பசேலுக்காக என் யமல் கல்பலறிே ார்க்கிறரீ்கள்?” என்று யகட்டார். யூதர்கள் மறுபமாைிோக நற்பசேல்களுக்காக அல்ல.இவறவவனப் ைித்துவரத்ததற்காகயவ உன்யமல் கல்பலறிகியறாம். ஏபனனில், மனிதனாகிே நீ உன்வனயே கடவுளாக்கிக் பகாள்கிறாய் (யோவா.10:31-33) என்றார்கள். இயேசு அந்த அர்த்தத்தில் பசால்லிேிருக்காவிட்டால் யூதர்களிடம் மன்னிப்பு யகட்டிருப் ாயர! நமது ார்வவேில் “நானும் தந்வதயும் ஒன்றாய் இருக்கியறாம்” என்னும் அறிக்வக இயேசுவின் பதய்வகீத்வத பவளிப் டுத்தாததுய ால் இருந்தாலும்,இயேசு எந்த அர்த்தத்தில் அப் டி கூறினார் என்று யூதர்கள் புரிந்து பகாண்டதால்தான் அவர்மீது கல்பலறிே முேன்றனர். ‘கடவுள் ஒருவயர’ என்று நம்பும் யூதர்களுவடே ார்வவேில் இயேசு கடவுவளப் ைித்துவரத்தது ய ால் இருந்தது. அதனால்தான் அவர்களுக்பகன்று பகாடுக்கப் ட்ட மதச்சட்டப் டி (யலவி.24:16) அவவரக் கல்பலறிே தீர்மானித்தார்கள். யோவான் 5:18-ல், “இவ்வாறு அவர் ஓய்வுநாள் சட்டத்வத மீறிேயதாடு இல்லாமல் கடவுவளத் தம் பசாந்த தந்வத என்று கூறித் தம்வமயே கடவுளுக்கு சமமாக்கிேதால்,யூதர்கள் அவவர பகால்ல இன்னும் மிகுந்த முேற்சி பசய்தார்கள்” என்று ார்க்கியறாம். இயேசு, தன்வன கடவுளுக்குச் சமமாக்கிேிருக்காவிட்டால் யோவான் இப் டி எழுதிேிருக்கமாட்டார். ிலாத்துவிடம் யூதர்கள் ய சும்ய ாது, “எங்களுக்கு ஒரு சட்டமுண்டு.அச்சட்டத்தின் டி இவன் சாகயவண்டும். ஏபனனில், இவன் தன்வனயே இவறமகன் என உரிவம பகாண்டாடுகிறான்” (யோவா.19:7) என்றனர். ஆக, ‘இவறமகன்’என்று கூறி, இயேசு தன்வன கடவுளுக்கு இவணோக்கி ய சிேதால்தான் அவருக்கு மரணதண்டவன பகாடுத்தார்கள். தந்வதோம் கடவுள், “என் அன் ார்ந்த வமந்தர் இவயர” என்று இயேசுவவப் ற்றி சான்று பகாடுக்கிறார் (மத்.3:17, 15:7). ஒருமுவற இயேசு மதஅறிஞர்களிடம் ய சும்ய ாது, ‘உங்கள் தந்வத ஆ ிரகாம் நான் வரும் காலத்வதக் காண ஆவசப் ட்டார். அதவனக் கண்டய ாது மகிழ்ச்சியும் பகாண்டார் என்றார். யூதர்கள் அவவர யநாக்கி , “உனக்கு இன்னும் 50 வேதுகூட ஆகவில்வல! நீ ஆ ிரகாவம கண்டிருக்கிறாோ?” என்று யகட்டார்கள். இயேசு அவர்களிடம், ஆ ிரகாம் ிறப் தற்கு முன்ய நானிருக்கியறன் என உறுதிோக உங்களுக்கு பசால்கியறன் என்றார். அவர்களுவடே ார்வவேில் இயேசு கூறிேது இவறவவனப் ைித்துவரத்தது ய ாலிருந்ததால்,இவத யகட்ட அவர்கள் அவர்யமல் கல்பலறிே கற்கவள எடுத்தார்கள்(யோவா.8:56-59). தந்வதோம் இவறவயன இயேசுவவ யநாக்கி, “இவறவயன, என்றும் உள்ளது உமது அரிேவண. உம் ஆட்சிேின் பசங்யகால் வவளோத பசங்யகால்” (எ ி.1:8) என்றார். ாவிகளுவடே ாவங்கவள மன்னிக்கும் அதிகாரம் கடவுளுக்கு மட்டும்தான் உண்டு (தி. ா.103:3, 2சாமு.12:13, தி. ணி.8:22).ஆனால், கிறிஸ்துவுக்கு அந்த அதிகாரம் இருந்தபதன்று அவயர கூறிே ஒரு சந்தர்ப் த்வதப் ார்ப்ய ாம். ஒருமுவற இயேசுவின் வல்லவமோல் குணம் ப ற்றுச் பசல்ல முடக்குவாதமுள்ள ஒருவவர கட்டியலாடு தூக்கிக் பகாண்டு வந்தார்கள். இயேசு ஒரு வடீ்டினுள் இருந்தார். திரளான மக்கள் கூட்டம் அவவர சூழ்ந்திருந்ததால் அவரருகில் இவவரக் பகாண்டு ய ாக முடிோமல், வடீ்டுக் கூவரேின் யமயலறி ஓடுகவளப் ிரித்து யநாோளிவே இறக்கினார்கள்.அவர்களுவடே நம் ிக்வகவேக் கண்ட இயேசு அந்த ஆவளப் ார்த்து, “உம் ாவங்கள் மன்னிக்கப் ட்டன” என்றார்.

  • இதவன யகட்ட மவறநூல் அறிஞரும், ரியசேரும், “கடவுவளப் ைித்துவரக்கும் இவன் ோர்? கடவுள் மட்டுமன்றி ாவங்கவள மன்னிக்க ோரால் இேலும்” என்று எண்ணிக் பகாண்டனர். அவர்களின் எண்ணங்கவள உய்த்துணர்ந்த இயேசு அவர்கவளப் ார்த்து, “உங்கள் உள்ளங்களில் நீங்கள் எண்ணுகிறபதன்ன? உம் ாவங்கள் உமக்கு மன்னிக்கப் ட்டன’ என் தா, ‘எழுந்து நடக்கவும்;’ என் தா, எது எளிது? மண்ணுலகில் ாவங்கவள மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என் வத நீங்கள் அறிந்து பகாள்ள யவண்டும்” என்றார். ின்பு அவர் முடக்குவாதமுற்றவவர யநாக்கி, “நான் உமக்கு பசால்கியறன் நீர் வடீ்டுக்கு ய ாம்!” என்றார். உடயன அவர் அவர்கள் முன் ாக எழுந்து தாம் டுத்திருந்த கட்டிவலத் தூக்கிபகாண்டு, கடவுவளப் ய ாற்றிப் புகழ்ந்தவாயற தமது வடீ்டுக்குப் ய ானார் (லூக்.5:20-25).

    இயேசுவுக்கு மக்களுவடே ாவங்கவள மன்னிக்கும் அதிகாரமும் இருந்தது என்று திருத்தூதர்கள் சான்று கர்ந்தனர். இஸ்ராயேல் மக்களுக்கு மனமாற்றத்வதயும், ாவமன்னிப்வ யும் அளிப் தற்காக கடவுள் அவவரத் தவலவராகவும் மீட் ராகவும் தமது வலப் க்கத்திற்கு உேர்த்தினார் (தி. ணி.5:31). கடவுள்தான் எங்கும் நிவறந்திருக்கிறார் (எயர.23:24, நீதி.15:3). ஆனால், இயேசு தானும் எங்கும் நிவறந்தவபரன்று பதளிவாக கூறுகிறார். “இரண்டு மூன்று ய ர் என் ப ேரின் ப ாருட்டு எங்யக ஒன்றாக கூடிேிருக்கின்றார்கயளா, அங்யக அவர்களிவடயே நான் இருக்கின்யறன் என உறுதிோக உங்களுக்கு பசால்கியறன்” (மத்.18:20); “நான் உங்களுக்கு கட்டவளேிட்ட ோவவயும் அவர்களும் கவட ிடிக்கும் டி கற் ியுங்கள். இயதா, உலக முடிவுவவர எந்நாளும் நான் உங்களுடன் இருக்கின்யறன்” என்றார் (மத்.28:20). இயேசு ஆதிேியல கடவுயளாடிருந்தார். அவர்; கடவுளாகயவ இருந்தார் என் தற்கான விளக்கங்கவளக் கீயை தருகியறன். பதாடக்கத்தில் வாக்கு இருந்தது.அவ்வாக்கு கடவுயளாடு இருந்தது. அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது.வாக்கு என்னும் அவயர பதாடக்கத்தில் கடவுயளாடு இருந்தார். அவரிடம் உேிர் இருந்தது. அவ்வுேிர் மனிதருக்கு ஒளிோேிருந்தது. அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது. இருள் அதன்யமல் பவற்றிபகாள்ளவில்வல (யோவா.1:1-5). இயேசுவுக்கு ‘கடவுளின் வாக்கு’ (தி.பவ.19:13) என்பறாரு ப ேரும் உண்டு.

    இயேசு ஒருமுவற தன் தந்வதவே யநாக்கிப் ிரார்த்தவன பசய்யும்ய ாது, “தந்வதயே உலகம் யதான்றும் முன்ய நீர் என்வன மாட்சிப் டுத்தியுள்ளரீ். இப்ய ாது உம் திருமுன் அயத மாட்சிவே எனக்கு தந்தருளும்” (யோவா.17:5) என்றார். இதன் மூலம் உலகம் யதான்றுவதற்கு முன்ய இயேசு கடவுயளாடு இருந்தார் என்று பதளிவாகத் பதரிந்து பகாள்கியறாம். இறுதி நிோேத்தீர்ப்பு பசய்யும் அதிகாரம் கடவுளுக்கு மட்டும்தான் இருக்கமுடியும் (எசா.33:22, தி. ா.50:6, 96:10,13). ஆனால், இயேசுயவ கவடசி நாளில் நிோேத்தீர்ப்பு பசய்வாபரன்று அவயர கூறினார். “தந்வத ோருக்கும் தீர்ப் ளிப் தில்வல. தமக்கு எல்லாரும் மதிப்பு பகாடுப் துய ால,மகனுக்கும் மதிப்புக் பகாடுக்க யவண்டுபமனத் தீர்ப் ளிக்கும் அதிகாரம் முழுவவதயும் அவர் மகனுக்கு அளித்துள்ளார் (யோவா.5:22). அவர் மானிடமகனாய் இருப் தால் தீர்ப்பு வைங்கும் அதிகாரத்வதயும் தந்வத அவருக்கு அளித்துள்ளார் (யோவா.5:27).

    யமற்கண்ட வசனங்களின் டி, இறுதித்தீர்ப்பு இயேசுவின் அதிகாரத்திலுள்ளது என்றும், தந்வதோம் கடவுவள நாம் எவ்வளவு மதிக்கியறாயமா, அவ்வளவு மதிப்வ அவரது வார்த்வதோகிே மகனுக்கும் பகாடுக்கயவண்டும் என்றும் கடவுள் எதிர் ார்க்கிறார். தேவுபசய்து வாசியுங்கள்: மத்.25:31-46. வாழ்யவாருக்கும் இறந்யதாருக்கும் நீதி திோக கடவுளால் குறிக்கப் ட்டவர் இயேசுதாம் என்று மக்களுக்கு வறசாற்றவும், சான்று கரவும் அவர் எங்களுக்குக் கட்டவளேிட்டார் (தி. ணி.10:42) என்று திருத்தூதர் ய துரு கூறினார். தந்வத, தாம் உேிரின் ஊற்றாய் இருப் துய ால, மகனும் உேிரின் ஊற்றாய் இருக்குமாறுச் பசய்துள்ளார் (யோவா.5:26). இயேசு, தனக்கு அைியவேில்வல, என் வத மக்கள் புரிந்து பகாள்ளும் டி, “இறந்யதன், ஆனாலும் இயதா என்பறன்றும் உேிர்வாழ்கியறன்; சாவின் மீதும், ாதாளத்தின் மீதும் எனக்கு அதிகாரம் உண்டு” (தி.பவ.1:18) என்று பவற்றி முைக்கமிட்டார்.

    4. இயேசுவவ ோராவது பதாழுததாக யவதத்தில் ஆதாரமுண்டா ? இயேசு ஒரு குைந்வதோக இருந்தய ாது, அவவர ஒரு பதய்வகீ மனிதர் என்று அறிந்து கீழ்த்திவசேிலுள்ள மூன்று ஞானிகள் அவவரப் ார்த்து வணங்கப் ய ானார்கள் (மத்.2:1-2). அந்த குைந்வத இருந்த வடீ்டிற்குள் அவர்கள் ய ாய், குைந்வதவே அதன் தாய் மரிோ வவத்திருப் வதக் கண்டு பநடுஞ்சாங்கிவடோக விழுந்து குைந்வதவே வணங்கினார்கள் (மத்.2:11).

    இயேசுவவ மக்கள் வணங்கிேய ாது அவத அவர் ஏற்க மறுக்கவில்வல. அதற்கு சில உதாரணங்கவளத் தருகியறன்.

    அப்ப ாழுது பதாழுயநாோளர் ஒருவர் வந்து அவவரப் ணிந்து, “ஐோ, நீர் விரும் ினால் எனது யநாவே நீக்க உம்மால் முடியும்” என்றார் (மத்.8:2).”

    அவர்களுடன் இவ்வாறு இயேசு ய சிக்பகாண்டிருந்த ப ாழுது, பதாழுவகக்கூடத் தவலவர் ஒருவர் அவரிடம் வந்து ணிந்து, “என் மகள் இப்ப ாழுதுதான் இறந்தாள். ஆேினும் நீர் வந்து அவள் மீது உம் வகவே வவயும் அவள் உடயன உேிர் ப றுவாள்” என்றார் (மத்.9:18).

    டகிலிருந்யதார் இயேசுவவப் ணிந்து, “உண்வமோகயவ நீர் இவறமகன்” என்றனர் (மத்.14:33). அவயளா வந்து அவவரப் ணிந்து, “ஆண்டவயர, எனக்கு உதவிபுரியும்” என்றாள் (மத்.15:25) திடீபரன்று இயேசு அவர்கவள எதிர்பகாண்டு வந்து வாழ்த்தினார். அவர்கள் அவவர அணுகி, அவர் காலடிகவள ற்றிப் ணிந்து பகாண்டனர் (மத்.28:9,17).

  • அவர்கள் அவவர வணங்கிவிட்டு ப ரு மகிழ்ச்சியோடு எருசயலம் திரும் ச் பசன்றார்கள் (லூக்.24:52).

    அவர், “ஆண்டவயர நம் ிக்வக பகாள்கியறன்” என்று கூறி அவவர வணங்கினார் (யோவா.9:38). நீ யவபறாரு பதய்வத்வத வைி டலாகாது, ஏபனனில் “யவற்று பதய்வ வைி ாட்வட சகிக்காதவர்” என் யத ஆண்டவர் ப ேர். ஆம், அவர் யவற்று பதய்வ வைி ாட்வடச் சகிக்காத இவறவன் (வி. .34:14) என் வத பதரிந்திருந்த இயேசு,யமற்கண்ட அவனவரும் அவவர வணங்கும்ய ாது அவர்கவளத் தடுக்கவில்வல.

    திருத்தூதர் வுல் பகாரிந்து சவ வே வாழ்த்தும்ய ாது, “இயேசு கிறிஸ்துயவாடு இவணக்கப்ப ற்று,தூயோராக்கப் ட்டு இவறமக்களாக இருக்க அவைக்கப் ட்டுள்ள உங்களுக்கும், எல்லா இடங்களிலும் நம் ஆண்டவர் இயேசுவவத் பதாழுது பகாள்ளும் ோவருக்கும், நம் தந்வதோம் கடவுளிடமிருந்தும், ஆண்டவர் இயேசுவிடமிருந்தும், அருளும் அவமதியும் உரித்தாகுக” (1பகாரி.1:2) என்றார். என் மாட்சிவே நான் எவருக்கும் விட்டுக்பகாயடன் (எசா.48:11, 42:8) என்று கூறிே தந்வதோம் பதய்வம், “கடவுளின் தூதர் அவனவரும் அவவர (இயேசுவவ) வைி டுவார்களாக” (எ ி.1:6) என்றும் கூறினார்.

    ஸ்யதவான் என்றும் இவறத்தூதர் இயேசுவின்யமல் வவத்திருந்த அன் ாலும், நம் ிக்வகோலும்,தன் உேிவரயே ஒரு ப ாருட்படன்று நிவனக்காமல் வாழ்ந்தார்.மதபவறியுவடே யூதர்கள் அவவரக் கல்லால் எறிந்து பகான்றார்கள்.ஆனால், அவர் இறப் தற்கு சற்றுமுன், தன்வன கல்லால் எறிந்தவர்கவள மனதார மன்னித்தார்,அவர்கவள கடவுளும் மன்னிக்க யவண்டி, “கர்த்தராகிே இயேசுயவ, என் ஆவிவே ஏற்றுக்பகாள்ளும்” என்று ஸ்யதவான் பதாழுது பகாண்டார். ின்பு முைந்தாள் டிேிட்டு உரத்த குரலில்,ஆண்டவயர இந்த ாவத்வத இவர்கள் யமல் சுமத்தாயதயும்” என்று கூறி உேிர்விட்டார் (தி. ணி.7:59,60).இங்யக ஸ்யதவான் இயேசுவவத் பதாழுது பகாண்டார் என்று பதளிவாக அறிகியறாம்.இயேசு உேியராடு எழுந்து விண்யணற் வடந்த ின்பு அவருவடே சீடர் அனனிோ இயேசுவவ யநாக்கி ிரார்த்தவன பசய்தார் இயேசு அனனிோவிடம் ய சினார் (தி. ணி. 9:10-17).

    இயேசு ஆராதவனக்குத் தகுதிோனவர் என்னும் உண்வமவே தானியேல் இவறவாக்கினர் கண்ட தரிசனத்தின் மூலம் பதரிந்து பகாள்ளலாம்.இரவில் நான் கண்ட காட்சிோவது வானத்தின் யமகங்களின் மீது மானிட மகவனப் ய ான்ற ஒருவர் (மகன்) யதான்றினார் இயதா! பதான்வம வாய்ந்தவர் (தந்வத) திருமுன் அவர் பகாண்டு வரப் ட்டார்.ஆட்சியுரிவமயும் மாட்சியும் அரசும் அவருக்குபகாடுக்கப் ட்டன எல்லா இனத்தாரும் நாட்டினரும் பமாைிேினரும் அவவர (மகவன) வைி ட யவண்டும் அவரது ஆட்சியுரிவம என்றும் உள்ளதாகும் அதற்கு முடியவ இராது அவரது அரசு அைிந்து ய ாகாது (தானி.7:13-14).விண்ணுலகிலுள்ள எல்லா உேிர்களும் இயேசுவவத் பதாழுகிறார்கள்.அப்ப ாழுது அந்த நான்கு உேிர்களும், 24 மூப் ர்களும் ஆட்டுக்குட்டி (இயேசு) முன் வழீ்ந்தார்கள் (தி.பவ.5:8). ‘பகால்லப் ட்ட ஆட்டுக்குட்டி (இயேசு) வல்லவமயும்,பசல்வமும், ஞானமும்,ஆற்றலும், மாண்பும்,ப ருவமயும்,புகழ்ச்சியும் ப றத் தகுதி ப ற்றவர்’ என்று அவர்கள் உரத்த குரலில் ாடிக் பகாண்டிருந்தார்கள் (தி.பவ.5:12).யமற்கண்ட வசனங்களிலிருந்து இயேசு பதாழுவகக்குரிேவர் என்று அறிகியறாம். ‘பதாழுது’,‘வணங்கி’, ‘ ணிந்து’ என்ற தமிழ் வார்த்வதகள் எங்பகல்லாம் வருகின்றனயவா அங்பகல்லாம் கியரக்கத்தில் ‘proskuneo’ என்ற மூல வார்த்வத ேன் டுத்தப் ட்டுள்ளது.இயேசு சாத்தானிடம், “உன் கடவுளாகிே ஆண்டவவர வணங்கி, அவர் ஒருவருக்யக ணிபசய் என்றும் மவறநூலில் எழுதியுள்ளது (மத்.4:10) என்று கூறும் வசனத்திலும் ‘proskuneo’ என்ற வார்த்வதயே ேன் டுத்தப் ட்டுள்ளது.

    5. இயேசு பதய்வமானால் அவவர எப் டி பகான்றுவிட முடியும் ? கடவுள் என்றாயல வசீ்சரிவாள், கடாரி, அம்பு, சூலாயுதம், சக்கரம், ஈட்டி, யவல் ய ான்ற பகாடுவமோன பகாவலக் கருவிகவள வவத்துக்பகாண்டு மிரட்டுகின்ற காட்டுமிராண்டி என்யற நாம் கற் வன பசய்து ைகிவிட்யடாம். அதனால் தான் இப் டி ஒரு யகள்விவே யகட்கியறாம். ஆனால், ஒரு தாய் தன் உேிவரயே திோகம் பசய்து தன் ிள்வளகவள காப் ாற்றுவதுய ால, கடவுயள இயேசு என்ற வடிவத்தில் இம்மண்ணில் ிறந்து, தன் உேிவர நமக்காக திோகம் பசய்து நம்வம காப் ாற்றிேிருக்கிறார். கடவுள் என்னும் உேர்ந்த தவிேில் ப ருவமயோடு இருக்காமல், அவர் நம்மீது அன்பு வவத்து, நம்வம மீட்க தாழ்வமயோடு நம் வடிவத்தில் இறங்கி வந்தவத நிவனத்து கண்ணயீராடு நன்றி பசால்லயவண்டிே நாம் இப் டி யகள்வி யகட்கியறாயம? இயேசு வகது பசய்ேப் டுவதற்கு முன்ய மதவாதிகள் லமுவற அவவரப் ிடிக்க முேற்சி பசய்தனர். ஆனால், அப்ப ாழுபதல்லாம் முன்தீர்மானிக்கப் ட்ட தன் ணிகவள பதாடர அவர் மவறந்து ய ானார் என்று யவதம் கூறுகிறது (யோவா.8:59, 12:36). இயேசு பகத்சபமயனேில் வகது பசய்ேப் டும்ய ாது, தப் ிக்க நிவனத்திருந்தால் மவறந்து ய ாேிருக்கமுடியும். அவர் அப் டி பசய்ேவில்வல.ஏபனனில், அவர் மரணத்வதப் ார்த்து ேப் ட்ட யகாவைேல்ல. ாவிகவள மீட்க, அவர் சிலுவவேில் லிோக யவண்டுபமன்ற பதய்வகீத் தீர்மானத்தால், இயேசு அவர்களுவடே வககளில் தன்வனத் தாயன முழுமனயதாடு ஒப்புக்பகாடுத்தார் (யலவி.17:11, எ ி.9:22, எசா.53:10, யோவா.1:29, 1யோவா.2:2, 1திபமா.1:15, உயரா.5:8). இயேசுவிடம் குற்றவிசாரவண யமற்பகாண்ட ிலாத்து என்னும் ஆட்சித்தவலவன் இயேசுவிடம், “உன்வன சிலுவவேில் அவறே எனக்கு அதிகாரம் உண்படன்றும், உன்வன விடுதவல பசய்ே எனக்கு அதிகாரம் உண்படன்றும் உனக்குத் பதரிோதா?” என்று யகட்டார். இயேசு மறுபமாைிோக, “ ரயலாகத்திலிருந்து உமக்கு அதிகாரம் பகாடுக்கப் டாது இருந்தால், என்யமல் உமக்கு ஒரு அதிகாரமும் இராது” (யோவா.19:10,11), “எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி ய ான்றதல்ல. அது இவ்வுலக ஆட்சி ய ான்றதாய் இருந்திருந்தால், நான் யூதர்களிடம் காட்டிக் பகாடுக்கப் டாதவாறு என் சீடர்கள் ய ாராடிேிருப் ார்கள்” (யோவா.18:36) என்று பதய்வத் திருவுளத்வத பவளிப் டுத்தினார்.

    ஒருமுவற இயேசு தன் சீடர்களிடம் ய சும்ய ாது, “என் தந்வத என்மீது அன்பு பசலுத்துகிறார் ஏபனனில், நான் என்னுேிவரக் பகாடுக்கியறன். என்னுேிவர என்னிடமிருந்து ோரும் றித்துக் பகாள்வதில்வல. நானாகயவ அவதக் பகாடுக்கியறன். உேிவரக் பகாடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு அவத மீண்டும் ப ற்றுக்பகாள்ளவும் அதிகாரம் உண்டு” (யோவா.10:17,18) என்று கூறினார்.

  • யமற்கண்ட வசனத்திலிருந்து இயேசுவவ வகது பசய்ததும், அவவர சிலுவவேில் ஏற்றிக் பகான்றதும் இயேசுயவ எதிர் ார்க்காமல், எயதத்வசோக நடந்த ஒரு சம் வமல்ல என் து பதளிவாகப் புரிகிறது. கடவுள் தம் பமசிோ துன்புறயவண்டும் என்று இவறவாக்கினர் அவனவர் வாேிலாகவும் முன்னறிவித்தவத இவ்வாறு நிவறயவற்றினார் (தி. ணி.3:18). பமய்ோகயவ அவர் நம் ிணிகவளத் தாங்கிக்பகாண்டார் நம் துன் ங்கவளச் சுமந்து பகாண்டார் நாயமா அவர் கடவுளால் வவதக்கப் ட்டு பநாறுக்கப் ட்டவர் என்றும், சிறுவமப் டுத்தப் ட்டவர் என்றும் எண்ணியனாம். ஆனால், அவயரா நம் குற்றங்களுக்காகக் காேமவடந்தார் நம்தீச்பசேல்களுக்காக பநாறுக்கப் ட்டார் நமக்கு நிவறவாழ்வவ அளிக்க அவர் தண்டிக்கப் ட்டார் அவர்தம் காேங்களால் நாம் குணமவடகின்யறாம். ஆடுகவளப் ய ால நாம் அவனவரும் வைிதவறி அவலந்யதாம் நாம் எல்லாரும் நம் வைியே நடந்யதாம் ஆண்டவயரா நம் அவனவரின் தீச்பசேல்கவளயும் அவர்யமல் சுமத்தினார் (எசா.53:4-6). இயேசு ஒரு இலட்சிேவாதி. தன்னுவடே வாழ்வில் நடக்கப்ய ாகும் சம் வங்கள் எல்லாவற்வறயும் அவர் முன்னயம அறிந்திருந்தார். அவருக்கு பதரிோமல் எதுவும் நடக்கவில்வல. எனயவதான், “மானிடமகன் தமக்பகன்று குறிக்கப் ட்ட டியே ய ாகிறார்;” (லூக்.22:22) என்று கூறினார்.

    அவர் யூதாஸ்காரியோத்தால் காட்டிக்பகாடுக்கப் டுவவத அவயர முன்னறிவித்தார் (யோவா.13:21-27). இயேசு, தான் வகதுபசய்ேப் ட்டு, சிலுவவேில் அவறேப் ட்டு, பகால்லப் டுவார் என்றும், மூன்றாம் நாளில் உேியராடு எழும்புவார் என்றும் தீர்க்கமாய் அறிந்து, “மானிடமகன் (இயேசு) தவலவமக் குருக்களிடமும், மவறநூல் அறிஞர்களிடமும் ஒப்புவிக்கப் டுவார் அவர்கள் அவருக்கு மரணதண்டவன விதிப் ார்கள் அவர்கள் அவவர ஏளனம் பசய்து, சாட்வடோல் அடித்து, சிலுவவேில் அவறயும் டி ஒப்புவிப் ார்கள் ஆனால், அவர் மூன்றாம் நாள் உேிருடன் எழுப் ப் டுவார்” (மத்.20:18,19) என்று கூறினார். இயேசுவின் சீடபரல்லாரும் இயேசுவவ வகவிடும் காலம் வருபமன்று முன்னறிந்த இயேசு, “இயதா காலம் வருகிறது. ஏன், வந்துவிட்டது, அப்ப ாழுது நீங்கள் சிதறடிக்கப் ட்டு ஒவ்பவாருவரும் அவரவர் வடீ்டுக்கு ஒடிப்ய ாவரீ்கள் என்வன தனியே விட்டுவிடுவரீ்கள் ஆேினும் நான் தனிோய் இருப் தில்வல தந்வத என்யனாடு இருக்கிறார்” (யோவா.16:32) என்றார். பமசிோ இயேசு பகால்லப் டுவார் என்று தானியேல் தீர்க்க தரிசிோல் இவறவாக்காக அருளப் ட்டது நடந்யதறிேது (தானி.9:26). இயேசுவவ யூதர்கள் ிடிக்க வந்தய ாது இயேசுவின் சீடர்களில் ஒருவரான ய துரு தன்னிடமிருந்த கத்திவே எடுத்து, தவலவமக் குருவின் ணிோளவரத் தாக்கி, அவருவடே காவதத் துண்டித்தார். அப்ப ாழுது இயேசு அவரிடம், “உனது வாவள அதன் உவறேில் திரும் ப்ய ாடு ஏபனனில், வாள் எடுப்ய ார் அவனவரும் வாளால் அைிவர். நான் என் தந்வதேின் துவணவே யவண்ட முடிோபதன்றா நிவனத்தாய்? நான் யவண்டினால் ன்னிரு ப ரும் வடப் ிரிவுகளுக்கு யமற் ட்ட வானதூதவர எனக்கு அனுப் ி வவப் ாயர! அப் டிோனால் இவ்வாறு நிகையவண்டும் என்ற மவறநூல் வாக்குகள் எவ்வாறு நிவறயவறும்?” (மத்.26:51-54) என்றார்.

    அங்யக இயேசு மதத்தீவிரவாதத்வத கண்டிக்கிறார். கண்ணுக்குக் கண், ல்லுக்குப் ல், பவட்டுக்கு பவட்டு, குத்துக்குக்குத்து என்னும் மிருககுணத்தால் உலகில் அவமதிவே உருவாக்க முடிோது என் வத அவர் நன்கு அறிந்திருந்தார். எனயவ, தனது உேிவர பகாடுத்தாவது அகிம்வசக் பகாள்வகவே நிவலநாட்ட யவண்டும், மதபவறிவே ஒைிக்கயவண்டும்,மனிதயநேம் தவைக்க யவண்டும் என்று இவறவன் ஆவசப் ட்டு, தாயன தன்னுேிவரக் பகாடுக்க முன்வந்தார்.

    இயேசு தன்வனப் ிடிக்கவந்த யூதர்களிடம், “ோவரப் ிடிக்க வந்தீர்கள்” என்று கனியவாடு யகட்டய ாது அந்த மதபவறி ிடித்த யூதர்கள், “நசயரேனாகிே இயேசுவவ” என்று பசான்னார்கள். உடயன, இயேசு ிஞ்சுபநஞ்யசாடு, “நான்தான்” என்று கூறினார். அப்ய ாதும், தன் சீடர்கவள காப் ாற்ற யவண்டுயம என்னும் ஆதங்கத்தில், “நீங்கள் என்வன யதடி வந்தீர்களானால் இவர்கவள (சீடர்கவள) விட்டுவிடுங்கள்” (யோவா.18:4-8) என்று கூறி அவர்கவள காப் ாற்றினார். அந்த கருவண வடிவத்தின் அன்வ நிவனத்தால் கண்கள் கலங்கவில்வலோ?

    6. மனிதர்கள் தவறு பசய்திருக்க, நிர ராதி இயேசு பகால்லப் ட்டது நிோேமா ? ஒரு நிோேமான யகள்விவே யகட்டீர்கள். நிோேமாகப் ார்த்தால் இயேசு ஒரு குற்றமும் பசய்ோதவராக இருந்ததால் அவர் பகால்லப் ட்டிருக்கக் கூடாது. ஆனால், அந்த நிர ராதி மரணதண்டவன அனு வித்ததன் காரணம் நாம்தான். “உங்கள் தீச்பசேல்கயள உங்களுக்கும், உங்கள் கடவுளுக்கும் இவடயே ிளவவ உண்டாக்கியுள்ளன உங்கள் ாவங்கயள அவர் பசவிசாய்க்காதவாறு அவரது முகத்வத உங்களுக்கு மவறத்துள்ளன” (எசா.59:2) என்கிறார் இவறவாக்கினர் எசாோ. “கடவுள் அநீதிவேப் ப ாறுக்காத இவறவன் ைிவாங்கு வர் பவகுண்படழு வர். அவர் மிகுந்த ஆற்றலுள்ளவர். அவர் குற்றவாளிகவள எவ்வவகேிலும் ைிவாங்காமல் விடமாட்டார்” (நாகூ.1:2,3). ஆனால், மனிதனுக்கும் கடவுளுக்கும் இவடயே உருவான வகவம இவடபவளிவே அகற்ற, மனிதன் பசய்த தவறுகளுக்கு தக்க தண்டவனவே கடவுள் நமக்குக் பகாடுத்தால், இந்த உலகில் நாம் உேிர்வாை முடிோது. பசால்லாலும், பசேலாலும், சிந்தவனோலும் பகாடுவமோன, யகவலமான, அநிோேமான, அசிங்கமான ாவங்கவள பசய்துவிட்ட நமக்குத் தகுந்த தண்டவனவேச் சட்டப் டி, நிோேப் டி பகாடுத்திருந்தால் இந்த உலகம் என்யறா அைிந்து ய ாேிருக்கும். குற்றம் பசய்தால் தண்டவன நிச்சேம் உண்டு. நம் மரணத்யதாடு நம் வாழ்வு முடிந்தால்கூட ரவாேில்வலயே! அதன் ின் ரயலாகம், நரகம் என்னும் இரண்டு இடங்களில் ஏதாவது ஓரிடத்திற்கு கட்டாேம் பசன்றாக யவண்டுபமன்று யவதம் யகாடிட்டுக் காட்டுகிறது (மத்.25:31-46). நாம் பசய்த தவறுகளுக்குத் தக்க தண்டவனவே கடவுள் நமக்கு தந்தால்இ நிச்சேமாக நம் ஆன்மா சாந்திேவடோது. பகாடுவமோன நரகத் தண்டவனவேத்தான் நாம் அனு விக்க யவண்டும். இது எவ்வளவு பகாடுவம என் து நமக்குத் பதரிோது. ஏபனனில், இன்னும் நாம் நரகத்வதப் ார்க்கவில்வல. அவத உருவாக்கிே கடவுளுக்குத்தான் முழுவமோகத் பதரியும். எனயவ, அந்த பகாடிே தண்டவனேிலிருந்து நம்வமக் காப் ாற்றுவதற்காக, கடவுள் நாம் அனு விக்க யவண்டிே தண்டவனவே அந்த கருணாமூர்த்தி கிறிஸ்துவின்மீது சுமத்தினார்.

  • கடவுள் எவ்வளவு நீதியுள்ளவயரா அவ்வளவு அன்புள்ளவர். இது சட்டப் டி நிோேமல்ல என்யற யதான்றும். ஆனால், பகட்டுப்ய ான நம்வம காப் ாற்ற, கடவுள் தன் பசாந்த மகவன ாவ ரிகார லிோக அனுப்புவவதத் தவிர யவறு வைிேில்லாததால் இப் டிச் பசய்தார். நம்மீது இவறவன் வவத்திருக்கும் அளவு கடந்த அன்புதான் இயேசுவவ சிலுவவேில் அவறந்து பகாவல பசய்ேப் ட அனுமதித்தது. ஆண்டவர் சினங்பகாள்ளத் தாமதிப் வர் அருளிரக்கம் காட்டுவதில் அளவு கடந்தவர் குற்றங்கவளயும் குவறகவளயும் மன்னிப் வர் (எண்.14:18). நீங்கள் உங்கள் சிறுவேது மகயனாடு கவடவதீிேில் நடந்து பசன்று பகாண்டிருக்கிறரீ்கள் என்று வவத்துக்பகாள்யவாம். உங்களது வகேிலிருந்து சற்றுயநரம் விடு ட்ட சிறுவன் திடீபரன்று ஒரு கல்வல எடுத்து விவளோட்டுத்தனமாக ஒரு கவடேிலுள்ள கண்ணாடிக் கதவில் எறிந்து கதவு உவடந்துவிட்டது. உடயன, அந்த கவடேின் உரிவமோளர் உங்கள் மகவன ிடித்து நீதிமன்றத்தில் ஒப் வடக்கிறார். நீதிமன்றத்தார் உங்கள் மகனிடம் 25000 ரூ ாய் அ ராதம் பசலுத்தயவா அல்லது 6 மாத சிவறத்தண்டவன அனு விக்கயவா பசால்கிறார்கள். உடயன நீங்கள் உங்கள் மகனிடம், “அ ராதத் பதாவகவே நீயே பசலுத்து அல்லது 6 மாத சிவறத் தண்டவனவே நீயே அனு வி” என்று கூறுவரீ்களா? நிச்சேமாக கூறமாட்டீர்கள். உங்கள் பசாந்த ணத்வத பகாடுத்து உங்கள் மகவன அந்தத் தண்டவனேிலிருந்து காப் ாற்றுவரீ்கள். உங்கள் மகன் குற்றம் பசய்திருக்க குற்றம் பசய்ோத நீங்கள் அந்த குற்றத்திற்குரிேத் தண்டவனவே அனு வித்தது நிோேமா, அநிோேமா என்று யகட்டால் என்ன தில் பசால்வரீ்கள்? சட்டப் டி மகன்தான் தண்டவன அனு விக்க யவண்டும். ஆனால், உங்கள் மகன்மீது நீங்கள் வவத்திருக்கும் மிகப்ப ரிே அன்பு தான் உங்கவள அப் டி பசய்ே வவத்தது. உங்கள் மகன்மீது உங்களுக்கு இவ்வளவு கருவணயும் கிருவ யும் இருக்குமானால், அந்த காருண்யேஸ்வரன் பமாத்த உலகத்தின் மீதும் கருவணப் ிரபுவாக இருப் வத தவறு என்று நீங்கள் எப் டிக் கூற முடியும்? ஓர் உணவு விடுதிக்கு பசன்று நீங்களும் உங்கள் நண் ரும் யசர்ந்து உணவு உண்ட ின், நீங்கள் உண்ட உணவுக்கான பதாவகவேயும் யசர்த்து உங்கள் நண் ன் பசலுத்தினால், அவர் பசய்தவத அநிோேபமன்று கூறமுடியுமா? உங்கள் யமல் வவத்திருக்கும் அன் ினால் உங்களுக்கு அவர் பகாடுத்த விருந்வத அநிோேபமன்று கூறமுடியுமா? கடவுள் தம் ஒயர மகன்மீது நம் ிக்வக பகாள்ளும் எவரும் அைிோமல் நிவலவாழ்வு ப றும்ப ாருட்டு அந்த மகவனயேத் தருமளவுக்குக் கடவுள் உலகின்யமல் (மக்கள்) அன்புகூர்ந்தார். உலகிற்குத் தண்டவனத் தீர்ப் ளிக்க அல்ல, தம் மகன் வைிோக அவத மீட்கயவ கடவுள் அவவர உலகிற்கு அனுப் ினார் (யோவா.3:16,17). நாம் கடவுள்மீது அன்பு பகாண்டுள்யளாம் என் தில் அல்ல. மாறாக அவர் நம்மீது அன்புபகாண்டு தம் மகவன நம் ாவங்களுக்கு ரிகாரமாக அனுப் ினார் என் தில்தான் அன் ின் தன்வம விளங்குகிறது (1யோவா.4:10). “என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வைிமுவறகள் என் வைிமுவறகள் அல்ல” என்கிறார் ஆண்டவர் (எசா.55:8).

    ஆராதவன தூதன் லூசி ர் குற்றம் பசய்து சாத்தானாக மாறிே உடயனயே அவவன கடவுள் அைிக்காமல் விட்டுவவத்ததில் நிச்சேமாக ஒரு யநாக்கம் இருந்திருக்கும். அவன் ாம் ின் உருவில் ஏயதன் யதாட்டத்தில் நுவைந்து ஆதாவமயும் ஏவாவளயும் யசாதிக்காத டி கடவுள் நிவனத்திருந்தால் தடுத்திருக்கலாம். அவர் அப் டி தடுக்கவில்வல. கடவுள் அவவன அனுமதித்ததிலும் ஒரு யநாக்கம் இருந்திருக்கும். அத்யதாட்டத்தில் நன்வம தீவம அறிவதற்கு ஏதுவான ஒரு மரத்வத கடவுள் வவத்து, “அம்மரத்திலிருந்து மட்டும் உண்ணாயத ஏபனனில், அதிலிருந்து நீ உண்ணும் நாளில் சாகயவ சாவாய்” (பதா.நூ.2:17) என்று கூறிேதிலும் நிச்சேமாக ஒரு யநாக்கம் இருந்திருக்கும். நன்வம தீவம அறிோத ஆதாமுக்கும், ஓரு ச்வசக் குைந்வதக்கும் எந்த வித்திோசமும் இருந்திருக்காது. என் குைந்வதேின் வக எட்டும் பதாவலவில் ஒரு விஷபுட்டிவே நான் வவப்ய னா? அப் டியே வவத்தால் ஒரு யநாக்கத்யதாடு தான் வவப்ய ன். கடவுள் மனிதவன சுே ஆதீன வடிவத்தில் வடத்ததால், அவன் ாவம் பசய்யும்ய ாது கடவுள் அவவனத் தடுத்து நிறுத்தவில்வல. ஆக, மனிதன் குற்றவாளிோக மாறிேதற்கு முழு ப ாறுப்வ யும் மனிதன் யமல் கடவுள் சுமத்த முடிேவில்வல. அவனவருக்கும் இரக்கம் காட்டுவதற்காகயவ கடவுள் அவனவவரயும் கீழ்ப் டிோவமக்கு உட் டுத்தினார் (உயரா.11:32).

    7. இயேசுவால் யநாய்கவள குணப் டுத்த முடியுமானால், கிறிஸ்தவர்கள் மருத்துவமவனகள் பதாடங்க யவண்டிே யதவவ இல்வலயே ?

    உங்களுள் ோயரனும் யநாயுற்றிருந்தால், திருச்சவ ேின் மூப் ர்கவள அவைத்து வாருங்கள். அவர்கள் ஆண்டவரது ப ேரால் அவர்மீது எண்பணய் பூசி இவறவனிடம் யவண்டுவார்கள். நம் ிக்வகயோடு இவறவனிடம் யவண்டும்ய ாது யநாயுற்றவர் குணமாவார். ஆண்டவர் அவவர எழுப் ிவிடுவார். அவர் ாவம் பசய்திருந்தால் மன்னிப்புப் ப றுவார் (ோக். 5:14,15). இயேசுவவ நம்பு வர்கவள மட்டும்தான் இயேசுவால் குணப் டுத்த முடியும் (யோவா.11:40). இயேசு மனித வடிவத்தில் வாழ்ந்த நாட்களில் தன்னிடம் வந்த எந்த யநாோளிவேயும் குணப் டுத்தினார் (மத்.4:23). ிசாசின் ஆக்கிரமிப் ால் ாதிக்கப் ட்டவர்களிடமிருந்து ிசாவச துரத்தினார் (மத்.8:28-33). அவவரப் ின் ற்றிே சீடர்களும் அவ்வண்ணயம அற்புதங்கள் பசய்தனர்; (தி. ணி.3:1-11). ிசாசினால் ாதிக்கப் ட்ட ஒரு சிறுவவன அவன் தகப் ன் இயேசுவிடம் பகாண்டுவந்து, “நீர் ஏதாகிலும் பசய்ேமுடியுமானால் எங்கள் யமல் மனதிரங்கி எங்களுக்கு உதவி பசய்ேயவண்டும்” என்றான். இயேசு அவவன யநாக்கி, “நீ நம் முடியுமானால் உதவி பசய்ேமுடியும், நம்புகிறவனுக்கு எல்லாம் முடியும்” என்று உறுதிேளித்தார் (மாற்.9:17-23). யநாய் குணமாக யவண்டுபமன்று விரும்புகிறவர்கள் கடவுவள முழுவமோக நம் யவண்டும். “நம் ிக்வக இல்லாமல் எவரும் கடவுளுக்கு உகந்தவராய் இருக்க இேலாது” (எ ி.11:6) என்று யவதம் கற் ிக்கிறது. முடக்குவாத யநாயுவடே ஒருவவன இயேசுவிடம் பகாண்டுவந்தய ாது, அவர்களுவடே நம் ிக்வகவே கண்டு அவவனக் குணமாக்கினார் (மத்.9:2). ன்னிபரண்டு ஆண்டுகளாக இரத்தப்ய ாக்கு யநாோல் ாதிக்கப் ட்டு, மருத்துவர் லரிடம் தமக்குள்ள பசல்வம் எல்லாவற்வறயும் இைந்து, தன் வாழ்க்வகயே ஒரு யகள்விக் குறிோகிப்ய ாய், ஊர்மக்களால் ஊவரவிட்டு விலக்கி புறம் ாக்கப் ட்ட அ வலப்ப ண் ஒருத்தி, இயேசுவின் ஆவடவேத் பதாட்டால் நலம்ப றுயவன் என நம் ி, அவரது ஆவடேின் ஓரத்வத பதாட்டவுடயனயே அன்றுவவர அவவள ஆட்டிப் வடத்துக் பகாண்டிருந்த அந்த பகாடூரயநாய் அவவள விட்டு விலகிேது. உடயன இயேசு அவளிடம், “மகயள, உனது நம் ிக்வக உன்வனக் குணமாக்கிற்று; அவமதியுடன் ய ா; நீ யநாய் நீங்கி நலமாேிரு” (மாற்.5:25-34) என்றார். இந்த சம் வத்திலும் இயேசு நம் ிக்வகவேத்தான் பமச்சிப் ய சுகிறார்.

  • ஒருமுவற இரண்டு குருடர்கள் இயேசுவின் ின்பசன்று, எங்களுக்கு இரங்கும் என்று ிரார்த்தவன பசய்தார்கள். இயேசு அவர்கவள யநாக்கி, “இவத பசய்ே எனக்கு வலிவம உண்படன்று நம்புகிறரீ்களா?” என்று யகட்டார். அதற்கு அவர்கள், “ஆம், நம்புகியறாம் ஆண்டவயர” என்றார்கள். அப்ப ாழுது அந்த குருடர்களின் கண்கவள அவர் பதாட்டு, “நீங்கள் நம் ிே டியே உங்களுக்கு நிகைட்டும்” என்றார். உடயன, அவர்களுவடே கண்கள் திறக்கப் ட்டன (மத்.9:27-30). இந்த சம் வத்திலும் குருடர்களுவடே இவறநம் ிக்வகேின் டியே அவர்கள் ார்வவேவடந்தனர். இராணுவத்தில் யவவல ார்த்துக் பகாண்டிருந்த ஒருவன் இயேசுவிடம் வந்து, “ஆண்டவயர, என் யவவலக்காரன் வடீ்டியல திமிர்வாதமாய்க் கிடந்து பகாடிே யவதவனப் டுகிறான்” என்று அவரிடம் கூறினான்;. இயேசு அவவன யநாக்கி, “நீ ய ாகலாம், நீ நம் ிே டியே உனக்கு ஆகட்டும்” என்றார். அந்யநரயம அவனுவடே யவவலக்காரன் குணமானான் (மத்.8:5-13). இந்த நிகழ்ச்சிேிலும் நம் ிக்வக என்னும் அஸ்தி ாரத்தின் மீது தான் அற்புதம் என்னும் கட்டடத்வதக் கட்டுகிறார் கடவுள். யநாோளிகள் இயேசுவிடமிருந்து அற்புத சுகத்வத ப ற்றுக்பகாள்ள யவண்டுமானால், அவவர முழுவமோக நம் யவண்டும் என்று அவர் எதிர் ார்க்கிறார். நம் ிக்வக உள்ளவர்கவள மட்டும்தான் இயேசு குணப் டுத்தினார். ஆேிரம் ய ருந்துகள் ஒரு ய ருந்து நிவலேத்தில் வந்து நின்றாலும், அதில் எதிலுயம ஏறாமல் இருந்தால் நாம் விரும்பும் இடத்திற்கு ய ாகமுடிோது. அதுய ால கடவுவள (இயேசுவின் நாமத்தில்) முழுவமோக நம் ாமல் குணமவடே முடிோது. குணமாக விரும்பும் அயநகருக்கு இயேசுவவ தங்கள் வாழ்வின் தவலவராக ஏற்றுக்பகாள்வது கடினமாக இருக்கிறயத! இயேசு ோருவடே மதத்வதயும் மாற்ற வரவில்வல. அவவர நம் ினால் இலவசமாக புதுவாழ்வு தருகிறார். கடினமாக உவைத்து டிக்கும் மாணவனுக்கு பவற்றி நிச்சேம். டிக்கயவண்டிே யநரத்தில் தூங்கிேவர்கள் ரீட்வசேில் யதால்விேவடந்து, “எனக்கு அதிர்ஷ்டம் இல்வல” என்று அலட்டுவதில் ேபனன்ன?

    நமது வடீ்டில் இருக்கும் வாபனாலிப் ப ட்டிவே ஒரு குறிப் ிட்ட அதிர்வு எண்ணுக்கு இவசவு பசய்தால்தான் நிகழ்ச்சிவே யகட்கமுடியும். பகாஞ்சம் கவனமாக இருந்தால் வாழ்வவ நிம்மதிோக வாைலாம். ஒரு குைந்வத தன் தாவே எப் டி நம்புகிறயதா, அதுய ால நாமும் இவறவவன நம்புயவாமானால், தட்டப் டாமல் வாைலாம். எந்த யநாய்கவளயும் குணப் டுத்தும் வலிவம இயேசுவுக்கு உண்டு. ஆனால், “எங்களுக்கு எங்கள் மதம்தான் முக்கிேம் பசத்தாலும் எங்கள் ாரம் ாரிேம்தான் எங்கள் வாழ்க்வகேின் லட்சிேம்” என் வர்கள் நிச்சேமாக இயேசுவிடமிருந்து எவதயும் ப ற்றுக்பகாள்ள முடிோது. வருடம் முழுவதும் மவை ப ய்தாலும் சவமேலுக்கு நீர் இல்வலோனால் அதன் காரணபமன்ன? மவைத்தண்ணவீர ாத்திரம் வவத்து யசகரிக்கவில்வல என்றுதாயன அர்த்தம்! கிறிஸ்துவின் திருப் ணிோளர்கள் நடத்தும் குணமளிக்கும் கூட்டங்களில் யநாோளிகள் லர் குணமவடகிறார்கள். ஆனால், இயேசுவிடம் நம் ிக்வக வவக்காததால் ஒருசிலர் குணமவடேவில்வல. இயேசு அன்று மனிதவடிவில் அருட் ணி பசய்தய ாது அவயராடு ஆேிரக்கணக்கான மக்கள் சுற்றித்திரிந்தார்கள். ஆனால், அவர்களில் அயநகர் குணமவடேவில்வல. காரணம், அவர்கள் அவவர நம் வில்வல (மத்.13:58). இயேசு தம்வம நம்பும் எவவரயும் வகவிடுவதுமில்வல பவட்கப் டுத்துவதுமில்வல. “நான் உன்வனவிட்டு விலகுவதுமில்வல, உன்வனக் வகவிடுவதுமில்வல” (எ ி.13:5) என்று உறுதி கூறிேிருக்கிறாயர! கர்த்தவர நம்புகிறவர