14

Click here to load reader

15-marubadi_1

Embed Size (px)

Citation preview

Page 1: 15-marubadi_1

மறுபடி – 1

மறுபடி – 1

கா�தலனும் ஓட்டலிலேல

கா�தலர்காள் என்றா�ல் ப�த� சந்த�ரனி�ன் மங்கால�னி ஒளி�யி ல் ஓடிப்ப டித்து வி ளைளியி�டி வி ஸ்விநா�தன் - ர�மமூர்த்த� மெமட்டு ஒன்றா+ல் உனிக்கா�கா எனிக்கா�கா என்று ப�ட்டும் ப�டிவி ட்டு அர்த்தமற்றா ச+ர�ப்புகாளும் வி�ர்த்ளைதகாளும�கா எப்லேப�தும் மெசன்ஸா�ளைர ஞா�பகாத்த�ல் ளைவித்துக்மெகா�ண்டு ஒருவிளைரயிருவிர் அளை6த்துக்மெகா�ள்கா�றா ப ரகா�ருத�காள் என்றுத�ன் எண்ணுவீர்காள்.

அப்படி இல்ளைல இந்தக் காளைதயி ன் கா�தலர்காள். மெபயிர் ர�மச்சந்த�ரன், ஸாவி த�. வியிது 26, 22. ஸாவி த� மெமல்லியி மெபண். மெபர�யி காண்காள். அலட்ச+யிம�னி அழகு. ர�மசந்த�ரன், காண்6�டி லேப�ட்ட ச�த்வி காம�னி ஆச�ம�. ம�நா�லக் கால்லூர�யி ல் ப .எச்.டிக்கு ‘மெதர்லேம� எலக்டிர�ஸிடி’ என்பத�ல் ஆர�ய்ச்ச+ மெசய்து மெகா�ண்டிருக்கா�றா�ன்.

இளைதப் பற்றா+ அவின் லேபசத் துவிங்கா�னி�ல் ஸாவி த�. ‘நா�ன் எழுந்து லேப�ய்வி டுலேவின்’ என்று பயிமுறுத்துவி�ள். ஸாவி த� ப . எஸ்ஸி படிக்கா�றா�ள். இருவிரும் சந்த�த்தது ப�ர்க்கா�ல் இல்ளைல. முதலில் ச�த�ர6ம�கா அறா+முகாம�னிவிர்காள். ப ன்பு தற்மெசயில�காச் சந்த�த்தவிர்காள். ப ன்பு லேவிண்டுமெமன்லேறா சந்த�த்தவிர்காள். ப ன்பு ஸா�மர்மெஸாட் ம�ம�ன் நா�வில்காள் பற்றா+யும், புதுளைமப்ப த்தன் காளைதகாள் பற்றா+யும் லேபச+வி ட்டு இருவிருக்கும் பரஸ்பரம் ஒரு காவிர்ச்ச+ இருக்கா�றாது என்று காண்டுப டித்தவிர்காள். இவிர்காள் கா�தலில் இல்ல�தது: 1. லேச�காப் மெபருமூச்சுகாள்; 2. ஆதர்ச வி ஷயிங்காள்; 3. நீ என் உயி ர்; நா�ன் உன் உடல் லேப�ன்றா விசனிங்காள்.

மவுண்ட்லேர�டின் ஓர் ஓட்டலின் ம�டியி ல் உட்கா�ர்ந்த�ருக்கா�றா�ர்காள். ஜூIக்ப�க்ஸ் என்னும் ர�ட்சசன் அலறா+க்மெகா�ண்டிருக்கா அந்த அலறாலுக்கு லேமல் ‘ப ல்’ யி�ர் மெகா�டுப்பது என்று தீவி ரம�கா வி�த�டிக்மெகா�ண்டிருக்கா�றா�ர்காள்.

“எத்தளைனி தடளைவி நீங்காலேளி மெகா�டுப்பீர்காள்?” என்கா�றா�ள் ஸாவி த�.

“இல்ளைல ஸாவி த�. நாம் இருவிர�ல் மெகா�ஞ்சம் சம்ப�த�க்கா�றா ஆள் நா�ன்த�ன். நா�ன் மெகா�டுக்கா லேவிண்டியிதுத�ன் முளைறா.”

“நா�ன்த�ன் மெகா�டுப்லேபன்.” அவிள் ப டிவி�தம் ப டிக்கா�றா�ள். ‘சர�’ என்று ர�மச்சந்த�ரன் மெவிய்ட்டளைரக் கூப்ப ட்டு ஜூIக்ப�க்ளைஸாக் கா�ட்டி, “அளைத நா�றுத்து. அதற்கு எத்தளைனி லேபர் லேவிண்டும்?” என்று லேகாட்கா�றா�ன்.

ஸாவி த� ச+ர�க்கா�றா�ள். அவிள் ச+ர�ப்ப ல் காவிர்ச்ச+ இருக்கா�றாது. நா�ம் முன் மெச�ன்னிதுலேப�ல் அலட்ச+யிம�னி அழகு. எத�லேர லேப�கா�றாவிளைர உயிர ளைவிக்கும் அழகால்ல; ச+ல ச+த்த�ரக்கா�ரர்காளி�ன் லேவிகாம�னி லேகா�டுகாளி�ன் வி ளைளிவி�ல் த�டீமெரன்று மெதன்படும் அழகு. ர�மச்சந்த�ரனி�ன் காண்6�டி மூலம் ப�ர்த்த�ல் அவிள் லேதவிளைத.

ஜூIக்ப�க்ஸ் ஓய்ந்தது. ர�மச்சந்த�ரன், “சீக்கா�ரம் லேபசு ஸாவி த�, மற்மெறா�ரு ஆள் நா�ல6� லேப�டுவிதற்குள்” என்கா�றா�ன்.

“என் ம�ம�ளைவி மெவிள்ளி�க்கா�ழளைம விந்து ப�ருங்காலேளின்...”

1

Page 2: 15-marubadi_1

மறுபடி – 1

“உன் ம�ம�ளைவி நீ விர்6�த்த�ருக்கா�றாபடி ப�ர்த்த�ல், அவிளைர மெநாருங்காலேவி பயிம�கா இருக்கா�றாது. என்னிலேவி� ஹி+ப்னி�டிஸாம் மெமஸ்மர�சம் என்று எல்ல�ம் படிப்ப�ர் என்றா�லேயி!”“அதுவி�. ஹி+ப்னி�டிஸாத்த�ல் அவிருக்கு ஆர்விம் உண்டு. மெபர�யி மெபர�யி வி ஷயிங்காள் படிப்ப�ர். ஆனி�ல் மெர�ம்பத் தங்காம�னிவிர். எனிக்கு அப்ப�, அம்ம� எல்ல�ம் அவிர்த�ன். ச+று வியித�லிருந்லேத படிக்கா ளைவித்து லேவிண்டுமெமன்கா�றா ப6மும் சுதந்த�ரமும் மெகா�டுத்து, ஒரு குளைறாவும�ல்ல�மல் விளிர்த்தவிர். அவிருக்கு நா�ன் ம�காவும் காடளைமப்பட்டிருக்கா�லேறான். நீங்காள் அவிளைரச் சந்த�த்துத்த�ன் ஆகாலேவிண்டும்.”

“அவிர�டம் என்ளைனிப் பற்றா+ப் லேபச+யி ருக்கா�றா�யி�?”

“ஓ, நா�ளைறாயி. அவிலேர உங்காளைளிப் ப�ர்க்கா லேவிண்டும் என்று மெச�ல்லியி ருக்கா�றா�ர். நாம் இருவிளைரயும் பற்றா+ அவிருக்கு நா�ளைறாயித் மெதர�யும்.”

“எல்ல�ம் மெதர�யும�?”

“எல்ல�ம் என்றா�ல்?”

“நா�ன் உன்ளைனிக் கால்யி�6ம் மெசய்துமெகா�ள்ளி வி ரும்புவிது பற்றா+?”

“அளைத இன்னும் மெச�ல்லவி ல்ளைல. நீங்காள்த�ன் விந்து லேகாட்கா லேவிண்டும்.”

“எனிக்கு என்னிலேவி� பயிம�கா இருக்கா�றாது. எனிக்கும் அவிருக்கும் லேபச மெப�து வி ஷயிங்காள் கா�ளைடயி�து. சும்ம� ஒருவிளைர ஒருவிர் ப�ர்த்துக்மெகா�ண்டு உட்கா�ர்ந்த�ருக்காப் லேப�கா�லேறா�ம்.”

“நா�ன் காவினி�த்துக் மெகா�ள்கா�லேறான். விந்து மெகா�ஞ்சம் ச�துர்யிம�காப் லேபச+க் மெகா�ண்டிருங்காள். நாகாத்ளைதப் ப�ர்த்துக்மெகா�ண்டு வி�னி�ளைல பற்றா+யும், ரஷ்யி�வி ன் ஐந்து விருஷத் த�ட்டம் பற்றா+யும் லேபச�தீர்காள்” என்றா�ள் ஸாவி த�.

“சர�, மெவிள்ளி�க்கா�ழளைம விருகா�லேறான்.”

தட்டுங்காள் அதட்டப்படும்

மெவிள்ளி�க்கா�ழளைம அவிள் வீட்டு வி�யி லில் மெப�த்த�ளைனி அழுத்தும்லேப�து, ர�மச்சந்த�ரன் உலகாலேம தன் இன்ப வி�ழ்க்ளைகாக்கா�கா அளைமக்காப்பட்டத�கா நா�ளைனித்த�லும், ஸாவி த�வி ன் ம�ம�ளைவிச் சந்த�ப்பத�ல் சற்றுப் பயிம�காத்த�ன் இருந்தது. அவிர் சம்மதம�ல்ல�மல் ஸாவி த�ளைவி ம6ந்து மெகா�ள்விது முடியி�த கா�ர�யிம். அவிளைரத் தன் நாடத்ளைதயி�ல் காவிரலேவிண்டும். காதவு த�றாந்தது. ஸாவி த� நீலப்புடளைவியி ல் உயிரம�கா நா�ன்றா�ள். அவிள் காண்காளி�ல் மெமலிவி�னி லேச�காம். “மெயிஸ்?” என்றா�ள்.

“ஹிலேல� ஸாவி த�, லேநாரம�கா�வி ட்டத� என்னி?”

“உங்காளுக்கு யி�ர் லேவிண்டும்?”

ர�மச்சந்த�ரன் ச+ர�த்த�ன். “இது என்னி ஸாவி த�? என்ளைனித் மெதர�யிவி ல்ளைலயி�?”

“ம�ஸ்டர்! நீங்காள் யி�ர்?”

2

Page 3: 15-marubadi_1

மறுபடி – 1

“என்னிட� இது? ஏத�விது லேஜூ�க் மெசய்கா�றா�யி�? என்ளைனித் மெதர�யிவி ல்ளைல? ஏ. வி . ர�மச்சந்த�ரன்.”

அவிள் அவிளைனிப் ப�ர்த்த ப�ர்ளைவியி ல் இருந்த வி லேனி�தம் அவினுக்கு அர்த்தம�காவி ல்ளைல.“மன்னி�க்கா லேவிண்டும். நீங்காள் வீடு தவிறா+ விந்த�ருக்கா�றீர்காள். உங்காளைளி எனிக்குத் மெதர�யி�து.”

“என்னி, வி ளைளியி�டுகா�றா�யி� ஸாவி த�? முந்த� நா�ள் உன் ம�ம�ளைவிப் ப�ர்க்கா என்ளைனி இங்கு விரச் மெச�ன்னி�ய். ஞா�பகாம் இல்ளைல?”

“இல்ளைல. இத�ல் ஏலேத� தவிறு லேநார்ந்த�ருக்கா�றாது. உங்காளைளி எனிக்குத் மெதர�யிலேவி மெதர�யி�து.”

“சீ, என்னி வி ளைளியி�ட்டு இது ஸாவி த�!” என்று அவிள் ளைகாளையிப் ப டித்த�ன்.

அத�ர்ச்ச+யி ல் ளைகாளையி உதறா+க்மெகா�ண்டு, “இடியிட். என்னி வி ளைளியி�ட்டு? ம�ம�! ம�ம�!” என்று பயிமும் ளைதர�யிமும் காலந்த குரலில் கூப்ப ட்ட�ள்.

ம�டிப்படியி லிருந்து தடதடமெவின்று இறாங்கா� விந்த�ர் நாலேடசன். (பட்ளைட ப லேரம் காண்6�டி. ம�கா உயிரம�னி உடல். தீவி ரம�னி முகாம்.)

“என்னி ஸாவி த�?”

“ம�ம�, இந்த ஆள் என் மெபயிர் மெச�ல்லிக் கூப்ப ட்டு என்னிலேவி� லேபசுகா�றா�ன். இவிளைனி எனிக்குத் மெதர�யி�து. என்ளைனித் மெதர�ந்தவின் லேப�ல் கா�ட்டிக் மெகா�ள்கா�றா�ன்.”

“யி�ரட� நீ?” மர�யி�ளைதயி ல்ல�த இந்தக் லேகாள்வி அவிளைனி நா�ளைலக்கா ளைவித்துவி ட்டது. இமெதல்ல�ம் நா�டகாம� நா�ஜூம� என்று மெதர�யிவி ல்ளைல. ஸாவி த�, அவிளைனிப் பயித்துடன் ப�ர்த்துக் மெகா�ண்டிருந்த�ள். அந்தப் ப�ர்ளைவியி ல் மெப�ய் இல்ளைல. ஜூ�லம�ல்ளைல. முன் ப ன் மெதர�யி�தவிளைனி மெவிறுப்புடன் ப�ர்க்கும் உண்ளைமயி�னி ப�ர்ளைவி.

“நா�ன் ஸாவி த�வி ன் நாண்பன். எனிக்கு ஸாவி த�ளைவி நான்றா�காத் மெதர�யும். அவிளுக்கும் என்ளைனி நான்றா�காத் மெதர�யும். உங்காளைளிப் ப�ர்க்கா இவிள்த�ன் என்ளைனி இங்கு அளைழத்த�ருந்த�ள்... நீங்காள்த�லேனி நாலேடசன்?”

“இல்ளைல ம�ம�, இவிளைனி எனிக்குத் மெதர�யிலேவி மெதர�யி�து. இதற்கு முன் நா�ன் இவிளைனிப் ப�ர்த்தலேத இல்ளைல.”

நாலேடசன் ளைகாச் சட்ளைடளையி மடக்கா�க்மெகா�ண்டு, “ஏய் இந்த ம�த�ர� எத்தளைனி லேபர் கா�ளிம்ப யி ருக்கா�றீர்காள்!” என்றா�ர்.

ர�மச்சந்த�ரன், “ம�ஸ்டர் நாலேடசன், நா�ன் மெச�ல்விது உண்ளைம. இவிளைளி எனிக்கு நான்றா�காத் மெதர�யும். இருவிரும் ம6�க்கா6க்கா�கா...” என்றா�ன்.

“மெப�ய் ம�ம�, மெப�ய்!” என்று உரக்காக் காத்த�னி�ள் ஸாவி த�. காண்காளி�ல் மெமலித�கா ஈரம் மெதர�ந்தது.

“ஸாவி த�, இங்லேகா ப�ர். என்ளைனிப் ப�ர்த்துச் மெச�ல். என்ளைனித் மெதர�யி�து உனிக்கு?”

3

Page 4: 15-marubadi_1

மறுபடி – 1

ஸாவி த� அவிளைனி லேநார�கா மெவிறா+த்துப் ப�ர்த்து, “உன்ளைனி எனிக்குத் மெதர�யி�து” என்றா�ள்.“ஸாவி த� நீ உள்லேளி லேப�” என்றாவிர், “ஏய் நீ இப்பப் லேப�கா�றா�யி�, இல்ளைல உளைதக்காட்டும�?” என்றா�ர் ர�மச்சந்த�ரளைனி லேநா�க்கா�.

“மர�யி�ளைதயி�காப் லேபசுங்காள் ச�ர்! ஸாவி த�த�ன் என்ளைனிக் கூப்ப ட்ட�ள் இங்லேகா. லேவிண்டுமெமன்லேறா இப்லேப�து மெப�ய் மெச�ல்கா�றா�ள்.”விலுவி�னி காரங்காளைளி அவின் ம�ர்ப ல் ளைவித்து உந்த�த் தள்ளி�னி�ர் நாலேடசன். படிகாளி�ல் தடும�றா+ சம�ளி�த்துக்மெகா�ண்டு நா�ன்றா�ன் ர�மச்சந்த�ரன். நாலேடசன் மெத�டர்ந்து தள்ளி�னி�ர்.

“ஸாவி த�, ஏன் இப்படிப் மெப�ய் மெச�ல்கா�றா�ய்? ஏன் இப்படி அவிம�னிப்படுத்துகா�றா�ய்?”

ஸாவி த� உள்லேளி லேப�ய்வி ட்ட�ள். தள்ளிப்பட்டுத் மெதருவி ல் ப ரம�ப்புடன் அவின் நா�ன்றா�ன். பத்துப் பத�ளைனிந்து லேபர் கூடி ஆர்வித்துடன் இந்த வி லேனி�த நா�காழ்ச்ச+ளையிப் ப�ர்த்துக் மெகா�ண்டிருந்த�ர்காள். அவிர்காளி�ல் ஒருவிர் சற்றுப் பலம�கா, “மெபண்ப ள்ளைளி வி ஷயிம் லேப�லிருக்கா�றாது” என்றா�ர். ர�மச்சந்த�ரன் காவினி�க்கா�மல் நாடந்த�ன். ‘எல்ல�ம் லேவிடிக்ளைகாக்கா�காச் மெசய்லேத�ம். த�ரும்ப வி�!’ என்று கூப்ப டுவி�ர்காள் என்றுகூட எத�ர்ப�ர்த்த�ன். கூப்ப டவி ல்ளைல.

நாலேடசன் ச+ர�த்த�ர்

ஸாவி த�வி ன் இந்த நாடத்ளைதளையிப் புர�ந்துமெகா�ள்ளி இதற்கு முதல் நா�ள் நாடந்த நா�காழ்ச்ச+க்குப் லேப�கா�லேறா�ம். நாலேடசனி�ன் அளைறா. சன்னிம�னி மெவிளி�ச்சம். எத�லேர மெவிண் சுவிர�ல் லேமளைஜூ வி ளிக்கா�ன் விட்ட ஒளி�. த�ளைரச்சீளைலகாளி�ன் சலசலக்கும் வி லேனி�தம�னி நா�ழல்காளும் நாலேடசனி�ன் கீழ்ஸ்த�யி யி ல் நா�ளைறாந்த காம்பீரம�னி குரலும் லேரடிலேயி�வி லிருந்து தப்ப த்து விரும் மெமதுவி�னி சங்கீதமும் அந்தச் சூழ்நா�ளைலக்கு ஒரு தீவி ரத்ளைத அளி�த்தனி.

ஸாவி த� எத�லேர உட்கா�ர்ந்துமெகா�ண்டு ர�மச்சந்த�ரளைனிப் பற்றா+ ம�கா ஆர்வித்துடன் நாலேடசனி�டம் மெச�ல்லிக்மெகா�ண்டிருந்த�ள். “மெர�ம்ப நால்லவிர் ம�ம�. நா�ளைறாயிப் படித்தவிர். நா�த�னிம�னி ஆச�ம�...”

நாலேடசன் குறுக்கா�ட்டு, “ஸாவி த�, நீ இந்தப் ளைபயிளைனி ம6க்கா வி ரும்புகா�றா�ய், அப்படித்த�லேனி?”

ஸாவி த� தயிங்கா�க்மெகா�ண்லேட, “அப்படித்த�ன்” என்றா�ள்.

நாலேடசன் ச+ர�த்த�ர். “லேப�க்கா�ர�ப் மெபண்லே6, என் மூக்காடியி லேலலேயி ஒரு மெபர�யி கா�தல் நா�டகாம் நாடத்த�யி ருக்கா�றா�ய். உன்ளைனி நா�வில்காளி�ல் விருவிதுலேப�ல் காடிந்து மெகா�ள்ளிட்டும�? குலத்ளைதக் மெகாடுக்கா விந்த லேகா�டர�க் கா�ம்லேப! எட்மெஸாட்ர�... எட்மெஸாட்ர�.”

ஸாவி த� லயி த்துச் ச+ர�த்த�ள். “ம�ம�, யூ ஆர் மெவி�ண்டர்ஃபுல்.”

நாலேடசன் ச+ர�ப்ளைப நா�றுத்த�, “அத�ருக்காட்டும். நீ அவிளைனி முதலில் சந்த�த்தது ஞா�பகாம் இருக்கா�றாத�?” என்றா�ர்.

“ஓ!”

4

Page 5: 15-marubadi_1

மறுபடி – 1

“அளைத நான்றா�கா ஞா�பகாப்படுத்த�ப் ப�ர். அப்புறாம் ஒவ்மெவி�ரு தடளைவியும் அந்தப் ளைபயிளைனிச் சந்த�த்தளைத ஞா�பகாப்படுத்த�ப்ப�ர்?”

“எதற்கு ம�ம�?”

“எனிக்கு அளைதப் பற்றா+மெயில்ல�ம் மெச�ல்ல லேவிண்டும் ஸாவி த�. இந்தச் சுவிர�ல் உட்கா�ர்ந்த�ருக்கும் பூச்ச+ளையிப் ப�ர். இன்னும் மெகா�ஞ்ச லேநாரத்த�ல் அது பறாந்துலேப�ய்வி டும். இளைதப் லேப�ல்த�ன் மனித்த�ன் நா�ளைனிவுகாளும்.”

“புர�யிவி ல்ளைல ம�ம�!”

“ஸாவி த�, உனிக்கு ஞா�பகாம�ருக்கா�றாத�? ச+ல நா�ட்காளுக்கு முன் உன்ளைனி நா�ன் ஹி+ப்னி�டிஸாத் தூக்காத்த�ல் ஆழ்த்த�லேனின். நா�ளைனிவி ருக்கா�றாத�?”

“ஓ! என்னிலேவி� லேபச+க்மெகா�ண்டிருந்லேதன். அப்படிலேயி தூங்கா�வி ட்லேடன். ஒருவி த மயிக்காம�கா. என்னி நாடந்தது என்லேறா மெதர�யிவி ல்ளைல. ஆழ்ந்த தூக்காம்.”

“தூக்காம் என்கா�றாது என்னி ஸாவி த�?”

“ம்... ஒருவி த அயிர்ந்த நா�ளைல.”

“அப்படியி ல்ளைல. தூக்காம் காடவுள் மனி�தனுக்குத் தந்த மெபரும் பர�சு. தூக்காத்த�ல் நாம் உடல் அளைடயும் தளிர்வும், மெமன்ளைமயும், இன்பமும் லேவிறு எந்த நா�ளைலயி லும் கா�ளைடயி�து. உன் இளைமகாள் கானிக்கும். அங்காங்காள் மெநாகா�ழும். தூக்காம் உன் லேமல் ஒரு மெமல்லியி வி�னிவி ல் லேப�ர்ளைவிலேப�ல் படரும். அதன் மெமன்காரங்காளி�ல் நீ வி ழுவி�ய். மெமதுவி�கா, மெமதுவி�கா, மெமதுவி�கா, உன் காண் இளைமகாள் கானிக்கும். அங்காங்காள் கானிக்கும். தூக்காமெமனும் மெவில்மெவிட் இருட்டில் நீ காளைரயிப் லேப�கா�றா�ய்...”

இளைதப் படித்ததும் உங்காளுக்குக் மெகா�ட்ட�வி விருகா�றாத�? நாலேடசனி�ன் குறா+க்லேகா�ள் அதுத�ன். ஸாவி த�ளைவி ஹி+ப்னி�டிசத் தூக்காத்த�ல் ஆழ்த்த இம்ம�த�ர� அவிள் கா�துகாள் அருகா�ல் ‘உன் காண்6�ளைமகாள் கானிக்கா�ன்றானி’ என்று த�ரும்பத் த�ரும்பச் மெச�ன்னி�ர்.ஸாவி த� அப்படிலேயி உட்கா�ர்ந்த நா�ளைலயி ல் ஹி+ப்னி�டிஸாத் தூக்காத்த�ல் காண்காள் மூடி ஒலேர த�க்கா�ல் ப ரம�ப்ப�கா உட்கா�ர்ந்த�ருந்த�ள்.

“ஸாவி த�!” மெமதுவி�னி குரலில் கூப்ப ட்ட�ள். ஸாவி த� மெபருமூச்சு வி ட்ட�ள்.

லேமளைஜூ வி ளிக்ளைகாக் ளைகாக்குட்ளைடயி�ல் மூடி மெவிளி�ச்சத்ளைத த�ழ்த்த�னி�ர், “ஸாவி த�, நா�ன் மெச�ல்விளைதக் காவினிம�காக் லேகாள். உன் மனித்த�ல் நா�ளைறாயி நா�ளைனிவுகாள் இருக்கா�ன்றானி. ஏ.வி . ர�மச்சந்த�ரளைனிப் பற்றா+யி நா�ளைனிவுகாள். ப .எச்.டி.க்குப் படிக்கா�றா�ன். உன்ளைனி முதலில் சந்த�த்த�ன். ப ன்பு நா�ளைறாயித் தடளைவி இருவிரும் சந்த�த்தீர்காள். ச+னி�ம�வுக்குப் லேப�னீர்காள். உன் மனித்த�ல் அந்த நா�ளைனிவுகாள் பத�ந்த�ருக்கா�ன்றானி. அளைவிகாள் எல்ல�விற்ளைறாயும் நீ மறாந்துவி ட லேவிண்டும், ஒன்றுவி ட�மல். இந்த நா�ம�டத்த�லிருந்து அவிளைனிப் பற்றா+யி நா�ளைனிவுகாள் உன் மனித்த�லிருந்து வி டுதளைல ஆகா�வி ட்டனி. அவிளைனி நீ மறாந்துவி ட்ட�ய்; ஒரு நா�காழ்ச்ச+ வி ட�மல் அடிலேயி�டு மறாந்துவி ட்ட�ய். அவிளைனி நீ ப�ர்த்ததுண்ட�? இல்ளைல என்று மெச�ல்...”

“இல்ளைல” என்றா�ள் ஒரு மெப�ம்ளைம கானிவி ல் லேபசுவிதுலேப�ல்.

“அவினுடன் லேபச+யிதுண்ட�? இல்ளைல என்று மெச�ல்.”

5

Page 6: 15-marubadi_1

மறுபடி – 1

“இல்ளைல.”

“அவிளைனி நீ மெவிள்ளி�க்கா�ழளைம விரச் மெச�ன்னிது?”

“இல்ளைல” என்றா�ள் த�னிகாலேவி.

“அவின் உருவிம் உன் நா�ளைனிவி லிருந்து அழ�ந்துவி ட்டது. அவினுடன் லேபச+னி லேபச்சுக்காள், ச+ர�த்த ச+ர�ப்புகாள், மெசன்றா இடங்காள், எழுத�னி காடிதங்காள், நா�ளைனித்த நா�ளைனிவுகாள் எல்ல�ம் மறாந்து துறாந்து தூலேர தூலேர லேப�கா�ன்றானி. அவிளைனி உனிக்குத் மெதர�யிலேவி மெதர�யி�து. இனி� அவின் உனிக்கு அன்னி�யின். நா�ன் மெச�ல்விளைதச் மெச�ல் ஸாவி த�.”

“ஸாவி த�!”

“ர�மச்சந்த�ரளைனிப் பற்றா+யி நா�ளைனிவுகாள் எல்ல�விற்ளைறாயும்...”

“ர�மச்சந்த�ரளைனிப் பற்றா+யி நா�ளைனிவுகாள் எல்ல�விற்ளைறாயும்...”

“மறாந்து வி ட்ட�ள்.”

“மறாந்து வி ட்ட�ள்.”

“ஸாவி த�! என் லேமல் அன்ப�கா இரு. நா�ன்த�ன் நா�ன். நாலேடசன். நா�ன்த�ன் உனிக்கு எல்ல�ம். உன்ளைனி ஆளி�க்கா�யிவின், உன்ளைனிப் படிக்கா ளைவித்தவின்... உன் உறாவி னின். உனிக்கா�காக் கா�த்த�ருப்பவின். உன் கா6வினி�காப் லேப�கா�றாவின்... நா�ன்த�ன். என்ளைனியின்றா+ உனிக்கு ஒருவிரும் இல்ளைல. ‘சர�’ என்று மெச�ல்.”

“சர�.”

“இனி� அந்தக் காட்டிலில் லேப�ய்ப் படுத்துக்மெகா�ள்... ஹி+ப்னி�டிஸாத் தூக்காத்த�லிருந்து வி டுபட்டு இயிற்ளைகாயி�காத் தூங்கு. கா�ளைலயி ல் எழுந்ததும் நீ ர�மச்சந்த�ரளைனிப் பற்றா+யி நா�ளைனிவுகாளுடன், அந்த நா�ளைனிவுகாள் நீங்குவிதற்குக் கா�ர6ம�னி இந்த ஹி+ப்னி�டிஸாச் மெசய்ளைகாளையியும் மறாந்துவி டுவி�ய். லேப�. லேப�ய்த் தூங்கு...”

ஸாவி த� மெகா�டிலேப�ல் லேப�ய்ப் படுக்ளைகாயி ல் வி ழுந்த�ள்.

ஒடினி�ன் நூல் நா�ளைலயிம்

இளைத நாம்புவிது உங்காளுக்குக் காஷ்டம�கா இருக்கால�ம். லேநாரம�ருந்த�ல் பல்காளைலக்காழகா நூல் நா�ளைலயித்த�ற்குச் மெசன்று காளைலக்காளிஞ்ச+யித்த�ல� விது, என்ளைஸாக்லேளி�பீடியி� ப ர�ட்ட�னி�கா�வி ல�விது ஹி+ப்னி�டி ஸாத்ளைதப் பற்றா+யி காட்டுளைரயி ல் ‘லேப�ஸ்ட் ஹி+ப்னி�டிக் ஸாமெஜூஷன்’ என்பளைதப்பற்றா+ப் படித்துப் ப�ருங்காள்.

அளைதத்த�ன் ர�மச்சந்த�ரன் ச+ல த�னிங்காளுக்குப் ப ன் மெசய்து மெகா�ண்டிருந்த�ன். முகாத்த�ல் இரண்டு நா�ள் த�டி. காண்காளி�ல் காலவிரம். அன்ளைறாயி நா�காழ்ச்ச+க்குப் ப றாகு இரண்டு தடளைவி ஸாவி த�ளைவிச் சந்த�த்த�ன். ஊளைரவி ட்லேட லேப�ய்வி டுவிது என்று ளைகாப்மெபட்டியுடன் கூட ஒருதடளைவி சந்த�த்த�ன். ஸாவி த� அப்லேப�தும் அவிளைனி மெவிறுப்புடன்த�ன் ப�ர்த்த�ள்.

6

Page 7: 15-marubadi_1

மறுபடி – 1

“ம�ஸ்டர், உங்காளைளித் மெதர�யி�து, மெதர�யி�து... மறுபடி மெத�ந்தரவு மெசய்த�ல் லேப�லீசுக்குப் புகா�ர் மெசய்லேவின்” என்றா�ள்.

ர�மச்சந்த�ரன் லேயி�ச+த்தத�ல் த�டீமெரன்று ஒரு சந்லேதகாம் உண்ட�யி ற்று.

ஒவ்மெவி�ரு தடளைவியும் ஸாவி த�வி ன் ப�ர்ளைவியி ல் உண்ளைமயி�னி குழப்பம் மெதர�ந்தது. அவிள் நாடிக்காவி ல்ளைல.

அவிள் மனிம் எப்படிலேயி� ம�றா+யி ருக்காலேவிண்டும். அவிளி�ல் அவிளைனி அளைடயி�ளிம் காண்டுமெகா�ள்ளி முடியிவி ல்ளைல. தன் நா�ளைனிவுகாளுடன் தடும�றுகா�றா�ள். நா�ளைனிவுகாள்... மனிம்... மனித்தத்துவிம்... ஹி+ப்னி�டிஸாம்...ஆ! அவிள் ம�ம� ஹி+ப்னி�டிஸாம் பயி லும் ஆச�ம�. அவிர் ஏத�விது மெசய்த�ருப்ப�லேர�? உடலேனி நூல் நா�ளைலயித்துக்குள் ஒடி, ஹி+ப்னி�டிஸாத்ளைதப் பற்றா+ முழுவிதும் படித்த�ன். படித்ததும் அவினுக்கு அத�ர்ச்ச+யி�கா இருந்தது. ஹி+ப்னி�டிஸாத்ளைதத் துர்ப ரலேயி�காம் மெசய்து என்னிமெவில்ல�ம் மெசய்யில�ம் என்பளைதப் படித்து அயிர்ந்த�ன்.

ட�க்டர் மெபர்6�ன்மெடஸ் என்பவிளைர அடுத்த ஞா�யி ற்றுக்கா�ழளைம ப�ர்த்த�ன். ட�க்டர் மெபர்6�ன்மெடஸ் மெஜூனிரல் ஆஸ்பத்த�ர�யி ல் மலேனி�ளைவித்த�யிப் பகுத�யி ல் லேவிளைல மெசய்பவிர். ம�காவும் மெபர�யிபுள்ளி�. அவிர�டம் மெச�ன்னி�ன். “ட�க்டர், த�டீமெரன்று ஒரு ஆள் மற்மெறா�ருவிளைர மறாந்துவி டுவிது ச�த்த�யிம�?”

“முடியி�து” என்றா�ர்.

“ஹி+ப்னி�டிஸாம் மூலம்?”

“நீங்காள் என்னி மெச�ல்கா�றீர்காள்.”

“ட�க்டர், நா�ன் ஒரு மெபண்6�டம் ம�குந்த ச+லேநாகாம�கா இருந்லேதன். அவிளைளி ம6க்கா வி ரும்ப லேனின். அவிளைளிச் சந்த�க்காச் மெசன்லேறான். அவிள் என்ளைனிப் ப�ர்த்து, ‘நீ யி�ர்? உன்ளைனி எனிக்குத் மெதர�யி�து. உன்ளைனி இதற்குமுன் ப�ர்த்தலேத இல்ளைல’ என்றா�ள்...”“அந்தப் மெபண் உன்ளைனி வி ரும்பவி ல்ளைல லேப�லிருக்கா�றாது.”

“அப்படி இல்ளைல ட�க்டர், அவிள் என்ளைனிப் ப�ர்க்கா�றா ப�ர்ளைவியி ல் அவிள் என்ளைனித் மெதர�ந்துமெகா�ள்ளிலேவி இல்ளைல என்பது நா�ச்சயிம் மெதர�கா�றாது. தன் நா�ளைனிவுகாளுடன் தடும�றுகா�றா�ள். அவிள் ம�ம� ஹி+ப்னி�டிஸாம் மெதர�ந்தவிர் என்று மெச�ல்லியி ருக்கா�றா�ள். நா�ன் ஹி+ப்னி�டிஸாத்ளைதப் பற்றா+ நா�ளைறாயிப் படித்லேதன். ஹி+ப்னி�டிஸாத் தூக்காத்த�ல் ஒருவிளைர ஆழ்த்த�வி ட்டு அவிர் மனிளைச என்னி லேவிண்டும�னி�லும் மெசய்துவி ட முடியும் என்று படித்லேதன். இது ச�த்த�யிம�?”

“ஐ...ஸீ! இது ச�த்த�யிம்!”

“மனித்த�ன் நா�ளைனிவுகாளைளி அழ�த்துவி ட முடியும�?”

“அது அந்தப் மெபண்ளை6 இதற்கு முன் எத்தளைனி தடளைவிப் ஹி+ப்னி�டிஸாத் தூக்காத்த�ல் ஆழ்த்த�யி ருக்கா�றா�ர் என்பளைதப் மெப�றுத்தது சுலபத்த�ல் தூக்காத்த�ல் ஆழக்கூடியி மெபண்6�கா இருக்கா லேவிண்டும். ‘ஹி+ப்னி�டிக் ஸிடிஸான்’ என்று படித்த�ருப்பீர்காள்... இந்த ரீத�யி ல் ப்ர�ய்டின் மனி தத்துவி உத�ர6த்த�ல்...’

7

Page 8: 15-marubadi_1

மறுபடி – 1

“ட�க்டர், அந்தப் மெபண்லே6 த�டீமெரன்று என்ளைனி மறாந்தது லேப�ல நா�னும் அவிளைளி மறாந்துவி ட முடியும�?”

ட�க்டர் ச+ர�த்த�ர்.

“இல்ளைல ட�க்டர். அவிள் என்ளைனி இம்ம�த�ர� நா�ர�கார�த்தது எனிக்குப் படிப்பு ஓடவி ல்ளைல. வி�ழ்க்ளைகாயி ன் தீவி ரம் லேப�ய்வி ட்டது. அவிள் நா�ளைனிவு என்ளைனி நா�ழல்லேப�ல் மெத�டர்கா�றாது. என்னி மெசய்விது என்று மெதர�யி�மல் தடும�றுகா�லேறான்... ட�க்டர், உங்காளுக்கு ஹி+ப்னி�டிஸாம் மெதர�யும். என்ளைனியும் அந்தத் தூக்காத்த�ல் ஆழ்த்துங்காள். ட�க்டர், தயிவுமெசய்து என்ளைனி அவிள் நா�ளைனிவுகாள் என்னும் நாரகாத்த�லிருந்து வி டுவி த்து வி டுங்காள் ட�க்டர்... ப்ளீஸ்...”

“ம�ஸ்டர் ர�மச்சந்த�ரன், அது அவ்விளிவு சுலபம�னி கா�ர�யிம�ல்ளைல.”

“ட�க்டர்! அவிளைளி மறாக்கா லேவிண்டியிது என் வி�ழ்வி ல் ம�கா முக்கா�யிம்” என்று காண்ளை6த் துளைடத்துக்மெகா�ண்லேட லேகாட்ட�ன்.

ட�க்டர் அவின் முதுகா�ல் தட்டிக்மெகா�டுத்து, “காவிளைலப்பட�லேத. நா�ன் உனிக்கு உதவுகா�லேறான்... இரவு சர�யி�காத் தூங்குகா�றா�லேயி�?”

“தூங்குவித�ல்ளைல.”“சர�, ஒரு ம�த்த�ளைர எழுத�க் மெகா�டுக்கா�லேறான். நா�ளைளி ம�ளைல என்ளைனி இலேத சமயித்த�ல் விந்து ப�ர். ச+விப்பு மச+ நா�ரப்ப ஒரு லேபனி� மெகா�ண்டு வி�” என்றா�ர்.

ப ப்ரவிர� ம�தம் 27-ஆம் லேதத� ம�நா�லக் கால்லூர�யி ல் மெபfத�கா ஆர�ய்ச்ச+ப்பகுத�யி ல் தீவி ரம�கா லேவிளைல மெசய்து மெகா�ண்டிருக்கும் ர�மச்சந்த�ரளைனி ஸாவி த�வுக்கும் ஒரு மெடலிலேப�ன் ளைடரக்டர�க்கும் வி த்த�யி�சம் லேகாட்டிருந்த�ல் அவினுக்குத் மெதர�ந்த�ருக்கா�து. அவ்விளிவு முழுளைமயி�கா ஒரு நா�விலின் அச்சடிக்காப்பட�த அத்த�யி�யிம் லேப�ல் அவிள் நா�ளைனிவுகாள் அவின் மனித்த�லிருந்து மளைறாந்துவி ட்டனி. சுதந்த�ரம�கா உ6ர்ந்த�ன்.

முடியி�த காளைத

மன்னி�க்காவும். காளைத இந்த இடத்த�ல் முடியிவி ல்ளைல. ச+ல ம�தங்காள் காழ�த்து, மெமfண்ட்லேர�ட்டில் ஜூgக்ப�க்ஸ் அலறும் ஒரு ஓட்டல். ஒருவினும் ஒருத்த�யும் எத�ர் எத�லேர உட்கா�ர்ந்து ச+ர�த்துப் லேபச+க் மெகா�ண்டிருக்கா�றா�ர்காள்...

அவின் அவிளி�டம், “உங்காளைளிப் லேப�னிவி�ரம் நா�ன் சந்த�த்தத�லிருந்து உங்காளி�டம் நா�ன் லேபச+யி ஒவ்மெவி�ரு லேபச்சும் எனிக்கு என்னிலேவி� லேவிறு எங்லேகாலேயி� - லேவிறு எந்தச் சந்தர்ப்பத்த�லேல� லேபச+னி ம�த�ர� ஞா�பகாம் விருகா�றாது” என்கா�றா�ன்.

“எனிக்குக்கூட அப்படித்த�ன்” என்கா�றா�ள் அவிள். அவின் மெவிய்ட்டளைரக் கூப்ப ட்டு ஜூgக்ப�க்ளைஸா நா�றுத்த எவ்விளிவு லேப�ட லேவிண்டும் என்று லேகாட்கா�றா�ன். ஸாவி த� ச+ர�க்கா�றா�ள். ஜூgக்ப�க்ஸ் ஓய்கா�றாது.

“சீக்கா�ரம் லேபசு மற்மெறா�ரு ஆள் நா�ல6� லேப�டுவிதற்குள்.”

அவின் மெபயிர் ர�மச்சந்த�ரன், அவிள் மெபயிர் ஸாவி த�.

1983

8