26
30 வகை வீ - தீ பாவளிக பல நாை மபஆவதட பசண தயாரை தவகவதலா பகைய கதயாைி... பலர படகைமத நா இனிபைதி அகர ைிபலா, ஒர ைிபலா பசண வாைி ைகதகய மடதைாவத இஅவசர ைதி ைடாயமாைிவிடத. எனதா இரதா, 'அவரக திரபா பிடகபம... கடக கபலா ஜாயனா தைாடாடதாஎ அைகைட பாத பாத நாபம தச இனிகமயான பநசதக ஈடாகமா?! அபடபட அப உளைக ஆதரைர நீ வகையி... நாைி சகவ நரபைக தசாைகத அைிமைபத விததி, '30 வகை வீ - தரசிபி ைகள வைக சகமய ைகல நிபண லமி னிவாச, ''இத தீபாவளி சீஸனி, உை உளதி இப ஒளி வ ீச'' எ இதயவமாை வாதைிைா.

30 வகை ஸ்வீட்

Embed Size (px)

DESCRIPTION

sweets

Citation preview

30 வகை ஸ்வடீ் - ைாரம்

தீபாவளிக்கு பல நாட்ைள் முன்பப ஆர்வத்துடன் பட்சணம் தயாரிக்ை துவங்குவததல்லாம் பகைய ைகதயாைி... பலரும் பண்டிகைக்கு முதல் நாள் இனிப்பைத்தில் அகர ைிபலா, ஒரு ைிபலா என்று பட்சணம் வாங்ைி ைகதகய முடித்துக்தைாள்வது இந்த அவசர யுைத்தின் ைட்டாயமாைிவிட்டது. என்னதான் இருந்தாலும், 'அவருக்கு திரட்டுப்பால் பிடிக்குபம... குட்டிக்கு குபலாப் ஜாமூன்னா தைாண்டாட்டம்தான்’

என்று அக்ைகையுடன் பார்த்துப் பார்த்து நாபம தசய்யும் இனிகமயான பநசத்துக்கு ஈடாகுமா?! அப்படிப்பட்ட அன்பு உள்ளங்ைளுக்கு ஆதரவுக்ைரம் நீட்டும் வகையில்... நாக்ைின் சுகவ நரம்புைளுக்கு தசார்க்ைத்கத அைிமுைப்படுத்தும் விதத்தில், '30 வகை ஸ்வடீ் - ைாரம்’ தரசிபி ைகள வைங்கும் சகமயல் ைகல நிபுணர் லஷ்மி ஸ்ரீனிவாசன், ''இந்த தீபாவளி சஸீனில், உங்ைள் உள்ளத்தில் இன்ப ஒளி வசீட்டும்'' என்று இதயப்பூர்வமாை வாழ்த்துைிைார்.

சாக்பலட் பாதுஷா

பதகவயானகவ: கமதா மாவு - 150 ைிராம், சகமயல் பசாடா - ஒரு சிட்டிகை, உப்பு - அகர சிட்டிகை, சர்க்ைகர - 250 ைிராம், பால் - ஒரு டீஸ்பூன், சாக்பலட் துருவல் (ைகடைளில் விற்கும் ைாபி சாக்பலட் பபாதுமானது) - 3 டீஸ்பூன், எண்தணய் - ைால் ைிபலா, தநய் - 2 டீஸ்பூன்,

ைலர் தைாப்பகரத் துருவல் (டிபார்ட்தமன்ட் ஸ்படார்ைளில் ைிகடக்கும்) - 2 டீஸ்பூன், தயிர் - ஒரு டீஸ்பூன்.

தசய்முகை:சர்க்ைகரயில் ஒரு ைரண்டி தண்ணரீ் பசர்த்து,

தைாதிக்ைவிட்டு ஒரு டீஸ்பூன் பால்விட்டு, பமபல படியும் அழுக்கை நீக்ைவும். நன்கு தைாதிக்கும்பபாது துருவிய சாக்பலட் பசர்த்து ைகரயவிட்டு இைக்ைவும் (பிசுக்கு பதம் வரபவண்டும்). சகமயல் பசாடா,

உப்பு, 2 டீஸ்பூன் தநய் பசர்த்து நன்கு நுகரக்ை கையால் பதய்த்து... கமதா, தயிர், சிைிதளவு நீர் பசர்த்து பூரி மாவு பபால் பிகசயவும். மாகவ தபரிய எலுமிச்கச கசஸ் உருண்கடைளாை உருட்டி தட்டி,

எண்தணயில் தபாரிக்ைவும். தபாரித்தவற்கை சாக்பலட் - சர்க்ைகரப் பாைில் பபாட்டு எடுத்து, தாம்பளத்தில் கவத்து, பமபல ைலர் தைாப்பகர துருவல் தூவி பரிமாைவும்.

குைிப்பு: தபாரித்த பாதுஷாகவ சூடான சர்க்ைகரப் பாைில் பபாட்டால் விகரவில் தைட்டுவிடும். பாகு சற்பை ஆைியபின் பாதுஷாகவ சர்க்ைகரப் பாைில் பபாட்டு எடுக்ைவும்.

கமதா குஜியா

பதகவயானகவ:சர்க்ைகர - 250 ைிராம், எண்தணய் - 300 ைிராம்.

பமல் மாவுக்கு: கமதா - ஒரு ைப், பசாடா உப்பு - ஒரு சிட்டிகை,

சாதாரண உப்பு - அகர சிட்டிகை, தநய் - ஒரு டீஸ்பூன்.

பூரணத்துக்கு: பால்பைாவா - 200 ைிராம், ஏலக்ைாய்த்தூள் - சிைிதளவு,

வறுத்த முந்திரி, உலர் திராட்கச - சிைிதளவு.

தசய்முகை:சர்க்ைகரயில் ஒரு ைரண்டி நீர் விட்டு, தைட்டி பாகு ைாய்ச்சவும். பூரணத்துக்ைான தபாருட்ைகள நன்கு ைலந்து எலுமிச்சம்பை அளவு உருண்கடைள் தசய்யவும். பமல் மாவுக்கு தைாடுத்துள்ளவற்கை சிைிதளவு நீர் விட்டு தைட்டியாை பிகசந்து, சிைிய அப்பளமாை இட்டு, பூரணம் நிரப்பி, பசாமாசி பபால மடிக்ைவும். எண்தணகய சூடாக்ைி, அடுப்கப மிதமான தீயில் கவத்து, பசாமாசி பபால் மடித்து கவத்துள்ளவற்கை சிவக்ை தபாரித்து, தட்டில் கவக்ைவும். ஒவ்தவான்ைின் மீதும் ஒரு டீஸ்பூன் சர்க்ைகர பாகு விட்டு ஒன்றுடன் ஒன்று இடிக்ைாத வண்ணம் கவக்ைவும். டபுள் தித்திப்புடன் இருக்கும் இந்த கமதா குஜியா.

பைரட் பனரீ் லட்டு

பதகவயானகவ:துருவிய பைரட் - ஒரு ைப், துருவிய பனரீ் - அகர ைப்,

சர்க்ைகர - ஒரு ைப், ஏலக்ைாய்த்தூள் - ஒரு சிட்டிகை, வறுத்த முந்திரி,

உலர் திராட்கச - சிைிதளவு, தநய் - 4 டீஸ்பூன்.

தசய்முகை:தநய்யில் பைரட்கட நன்கு வதக்ைி, சர்க்ைகர பசர்த்து தைட்டியாை ைிளைி இைக்ைவும். துருவிய பனரீில் உள்ள அதிைப்படியான நீகர கையால் பிைிந்து நீக்ைி, பைரட் ைலகவயுடன் பசர்த்து நன்கு ைிளைி, ஏலக்ைாய்த்தூள், வறுத்த முந்திரி, உலர் திராட்கச பசர்த்து லட்டு பிடிக்ைவும்.

குைிப்பு: சத்துமிக்ை இந்த லட்கட 2, 3 நாட்ைளுக்குள் பயன்படுத்திவிட பவண்டும்.

சக்ைர் பாரா

பதகவயானகவ: கமதா, சர்க்ைகர - தலா ஒரு ைப், ஏலக்ைாய்த்தூள் - சிைிதளவு, பைசரி ைலர் - ஒரு சிட்டிகை, எண்தணய் - 250 ைிராம், தநய் - அகர டீஸ்பூன்.

தசய்முகை:கமதாகவ, அகர டீஸ்பூன் தநய் விட்டு, சிைிதளவு நீர் பசர்த்து தைட்டியாை பிகசந்து, அப்பளமாை இட்டு விருப்பமான வடிவில் (சதுரம்/நீள்சதுரம்/கடமண்ட்) 'ைட்’ தசய்து, சூடான எண்தணயில் தபாரித்து எடுக்ைவும். சர்க்ைகரயில் சிைிதளவு நீர் பசர்த்து, பைசரி ைலரும் பசர்த்து, பாகு ைாய்ச்சவும். பாகு நன்கு பூத்து வரும் நிகலயில் இைக்ைி, தபாரித்த கமதா துண்டுைகளப் பபாட்டு நன்கு ைிளைி எடுக்ைவும். பமபல ஏலக்ைாய்த்தூள் தூவவும். ஓரிரு நிமிடங்ைளில் பாகு நன்கு படிந்ததும்... ைலர்ஃபுல் சக்ைர் பாரா தரடி.

தைாப்பகர தவல்ல அதிரசம்

பதகவயானகவ: பச்சரிசி மாவு - ஒன்ைகர ைப், பாகு தவல்லம் - 2 ைப்,

ஏலக்ைாய்த்தூள் - சிைிதளவு, துருவிய தைாப்பகர - 4

டீஸ்பூன், எண்தணய் - தபாரிக்ை பதகவயான அளவு.

தசய்முகை:பச்சரிசி மாவில் ஏலக்ைாய்த்தூள், துருவிய தைாப்பகர பசர்த்து நன்கு ைலக்ைவும். தவல்லத்தில் ஒரு ைப் நீர் விட்டு ைாய்ச்சி, வடிைட்டி மீண்டும் அடுப்பில் ஏற்ைி ஒரு தைாதி வரவிட்டு, இைக்ைவும். பாைில் அரிசி மாவு ைலகவகய பசர்த்து கைவிடாது ைிளைி, இைக்ைி மூடி கவக்ைவும். மறுநாள் மாவில் சிைிது எடுத்து வாகை இகல/ பிளாஸ்டிக் தாளில் அதிரசமாை தட்டி எண்தணயில் தபாரிக்ைவும். அதிரசத்தில் இருக்கும் அதிைப்படியான எண்தணகய ஜல்லி ைரண்டியால் அழுத்தி எடுத்தால்... சுகவயில் ஊகரக்கூட்டும் தைாப்பகர - தவல்ல அதிரசம் தயார்.

பைாைனட் பைரட் ஸ்வடீ்

பதகவயானகவ: துருவிய பைரட் - ஒரு ைப், ஓடு நீக்ைி தவள்களயாை துருவிய பதங்ைாய் - ஒரு ைப், சர்க்ைகர - 2 ைப், தநய் - 100 ைிராம்,

ஏலக்ைாய்த்தூள் - சிைிதளவு.

தசய்முகை:அடிைனமான பாத்திரத்தில் தநய் விட்டு... பைரட், பதங்ைாய் துருவல் பசர்த்து வதக்ைவும். பாதி வதங்ைிய பின் சர்க்ைகர பசர்க்ை... ைலகவ இளகும். இகத கை விடாது நன்கு ைிளைி, கையில் ஒட்டாத பதத்துக்கு ைலகவ இறுைி வரும்பபாது இைக்ைி, ஏலக்ைாய்த்தூள் பசர்த்து, தநய் தடவிய தட்டுக்கு மாற்ைி வில்கலைள் பபாடவும்.

முந்திரி தநாக்ைல்

பதகவயானகவ: முழு முந்திரி (பூச்சி/புழு இன்ைி பார்த்து வாங்ைவும்) - 100 ைிராம், சர்க்ைகர - 75 ைிராம், தநய் - அகர டீஸ்பூன், ஏலக்ைாய்த்தூள் - ஒரு சிட்டிகை.

தசய்முகை: சர்க்ைகரகய சிைிதளவு நீர் விட்டு நன்கு ைாய்ச்சவும். பூத்து வரும் சமயத்தில்... தநய், ஏலக்ைாய்த்தூள் பசர்த்து, முந்திரியும் பசர்த்து பவைமாைக் ைிளைி... முந்திரி மீது சர்க்ைகர பாகு படிந்து தமாறுதமாறுதவன ஆகும்பபாது, தட்டில் எடுத்து கவக்ைவும்.

சர்க்கரை - முந்திரி அதிைசம்

பதகவயானகவ:பச்சரிசி மாவு - 2 ைப், சர்க்ைகர - 3 ைப், ஏலக்ைாய்த்தூள் - ஒரு சிட்டிகை, தபாடித்த முந்திரி - 2 படபிள்ஸ்பூன், எண்தணய் - 300

ைிராம், பால் - ஒரு டீஸ்பூன்.

தசய்முகை: சர்க்ைகரயில் முக்ைால் ைப் நீர் விட்டு, 10 நிமிடம் தைாதிக்ைவிட்டு, ஒரு டீஸ்பூன் பால் விட்டு, பமபல படியும் அழுக்கை நீக்ைி... இளம் ைம்பி பதத்தில் பாகு ைாய்ச்சவும். அதில் அரிசி மாவு,

தபாடித்த முந்திரி, ஏலக்ைாய்த்தூகள பசர்த்து நன்கு மாவிளக்கு மாவு பபால் ைலந்து கவக்ைவும். சிைிது மாகவ எடுத்து, வாகை இகலயில்

கவத்து தட்டவும். எண்தணகய ைாயகவத்து, அடுப்கப மிதமான தீயில் கவத்து, தட்டி கவத்த அதிரசத்கத தபாரித்ததடுக்ைவும்.

குைிப்பு: விருப்பப்பட்டால், தவள்கள எள் சிைிது பசர்த்தும் தசய்யலாம். சர்க்ைகர அதிரசம் 'தவள்கள தவபளர்’ என்று இருக்ை பவண்டும்.

ரங்ைீலா மிக்ஸர்

பதகவயானகவ: ைடகல மாவு - 100 ைிராம், அரிசி மாவு - 20 ைிராம்,

பசாடா உப்பு - ஒரு சிட்டிகை, சாதாரண உப்பு - சிைிதளவு, வாகைக்ைாய் சிப்ஸ் - 50 ைிராம், கமதா மாவு - 50 ைிராம், ைாய்ந்த பட்டாணி - 50 ைிராம்,

அரிசி மிட்டாய் - 50 ைிராம், சர்க்ைகர - ஒரு டீஸ்பூன், ைைிபவப்பிகல - ஒரு கைப் பிடி அளவு, வறுத்த அவல் - 100 ைிராம், வறுத்த பவர்க்ைடகல - 50 ைிராம், மிளகுத்தூள் - அகர டீஸ்பூன், எண்தணய் - 250 ைிராம்,

தபருங்ைாயத்தூள் - சிைிதளவு, சிைிய (ைாசு அளவு) பிஸ்ைட் - 50 ைிராம்.

தசய்முகை: ைடகல மாவு, அரிசி மாவு, உப்பு, பசாடா உப்பு... இவற்றுடன் சிைிதளவு நீர்விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் ைகரத்து, பூந்தி தசய்யும் ைரண்டிகய உபபயாைித்து மாகவ பதய்த்து, சூடான எண்தணயில் ைாராபூந்தியாை தபாரிக்ைவும். கமதா, உப்புடன் சிைிதளவு நீர் பசர்த்துப் பிகசந்து அப்பளமாை இட்டு சிைிய துண்டுைளாை 'ைட்’ தசய்து தபாரிக்ைவும். பட்டாணிகய ஊை கவத்து, நீர் வடித்து துணியில் பபாட்டு, உலர்ந்த பிைகு சூடான எண்தணயில் தபாரித்ததடுக்ைவும். ைைிபவப்பிகலகய எண்தணயில் தபாரித்ததடுக்ைவும். பிைகு, இவற்கை ஒன்று பசர்த்து... மற்ை எல்லா தபாருட்ைகளயும் பசர்த்து நன்கு ைலக்ைினால்... ரங்ைீலா மிக்ஸர் தரடி.

புதினா - பவர்க்ைடகல தட்கட

பதகவயானகவ:பச்சரிசி மாவு - 2 கப், பபாட்டுக்கடரை மாவு - அரை கப், உளுத்தம் மாவு (வடீ்டில் வறுத்து பபாடித்தது) - கால் கப், புதினா விழுது - 2 டீஸ்பூன், வறுத்த வவர்கடரை - 50 கிைாம், பவண்பெய் - 15 கிைாம், மிளகாய்த்தூள், பபருங்காயத்தூள், உப்பு - வதரவக்வகற்ப,

எண்பெய் - பபாரிக்க வதரவயான அளவு

தசய்முகை: பவர்க்ைடகலகய மிக்ஸியில் ஒரு சுற்று சுற்ைி ஒன்ைிரண்டாை தபாடிக்ைவும். பச்சரிசி மாகவ சிவக்ை வறுத்து,

ஆைவிட்டு, தபாட்டுக்ைடகல மாவு, உளுத்தம் மாவு, புதினா விழுது,

தபாடித்த பவர்க்ைடகல, உப்பு, மிளைாய்த்தூள், தவண்தணய்,

தபருங்ைாயத்தூள் பசர்த்து, நீர் விட்டு தைட்டியாை பிகசயவும். மாகவ தவள்களத் துணியில் சிைிய தட்கடைளாை தட்டி, சூடான எண்தணயில் தபாரித்ததடுக்ைவும்.

பதங்ைாய் ஏலக்ைாய் முறுக்கு

பதகவயானகவ: பச்சரிசி - 150 ைிராம், பாசிப்பருப்பு - 35 ைிராம்,

ைடகலப்பருப்பு - 25 ைிராம், பதங்ைாய்ப் பால் - அகர ைப், ஏலக்ைாய்த்தூள்,

உப்பு - சிைிதளவு, எண்தணய் - தபாரிக்ை பதகவயான அளவு.

தசய்முகை: பாசிப்பருப்பு, ைடகலப்பருப்கப சிவக்ை வறுத்து பச்சரிசியுடன் பசர்த்து மாவாக்ைவும். இதனுடன் உப்பு, ஏலக்ைாய்த்தூள்,

பதங்ைாய்ப் பால் பசர்த்து (பதகவதயனில் சிைிது நீரும் பசர்த்து) பிகசயவும். மாகவ சூடான எண்தணயில் முள்ளு முறுக்ைாை பிைியவும்.

குைிப்பு: பதங்ைாய்ப் பால் பசர்ப்பதால் முறுக்கு சிவப்பாை வரும். ஆனால், இகத ருசியில் மிஞ்ச முடியாது.

மசாலா ஓமப்தபாடி

பதகவயானகவ: ைடகல மாவு - 200 ைிராம், அரிசி மாவு - 2 டீஸ்பூன்,

பட்கட, லவங்ைம், பசாம்பு தபாடி (பசர்த்து) - ஒரு டீஸ்பூன், எண்தணய் - தபாரிக்ை பதகவயான அளவு, ஓம வாட்டர் - 2 டீஸ்பூன், தநய் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், உப்பு - சிைிதளவு.

தசய்முகை:ைடகல மாவு, அரிசி மாவு, உப்பு, மஞ்சள்தூள், பட்கட - லவங்ைம் - பசாம்பு தபாடி, தநய்... இவற்பைாடு ஓம வாட்டர் பசர்த்து,

பமலும் சிைிதளவு நீர் பசர்த்துப் பிகசயவும். மாகவ முறுக்குக் குைாயில் ஓமப் தபாடி அச்சில் பபாட்டு சூடான எண்தணயில் பிைிந்து எடுக்ைவும்.

ஆலு அல்வா

பதகவயானகவ: பவை கவத்து மசித்த உருகளக்ைிைங்கு - 200 ைிராம்,

மில்க்தமய்ட் - 2 டீஸ்பூன், பால்பைாவா - 50 ைிராம், சர்க்ைகர - 100 ைிராம்,

வறுத்த முந்திரி, உலர் திராட்கச - சிைிதளவு, தநய் - 100 ைிராம், பச்கசக் ைற்பூரம் (தபாடித்தது) - துளி அளவு.

தசய்முகை:சர்க்ைகரயில் சிைிது நீர்விட்டு ைாய்ச்சி... இளைி முத்து தைாதி வருகையில் (பாகு தைாதிக்கும்பபாது முத்து முத்தாை நுகரத்து வரும்), மசித்த உருகளக்ைிைங்கு, பால் பைாவா உதிர்த்து பசர்த்துக் ைிளைவும். அவ்வப்பபாது தநய் பசர்த்துக்தைாண்பட ைிளைவும். அல்வா பதம் வரும்பபாது மில்க்தமய்ட் பசர்த்து நன்கு ைிளைி இைக்ைி, மீண்டும் ைிளைி... வறுத்த முந்திரி, உலர் திராட்கச, பச்கசக் ைற்பூரம் பசர்த்தால்... சப்புக் தைாட்ட கவக்கும் சுகவயில் ஆலு அல்வா தயார்.

ைார்ன்ஃப்ளார் அல்வா

பதகவயானகவ: ைார்ன்ஃப்ளார் (பசாள மாவு) - 100 ைிராம், சர்க்ைகர - 150

ைிராம், தநய் - 100 ைிராம், பைசரி பவுடர் - சிைிதளவு, வறுத்த முந்திரி, உலர் திராட்கச, தவள்ளரி விகத - சிைிதளவு, ஏலக்ைாய்த்தூள் - ஒரு சிட்டிகை.

தசய்முகை:பசாள மாவில் பைசரி பவுடர் ைலந்து, சிைிதளவு நீர் விட்டு பதாகச மாவு பதத்தில் ைகரத்துக்தைாள்ளவும். சர்க்ைகரயில் ஒரு ைரண்டி நீர் விட்டு முத்து பாகு வருகையில் (பாகு தைாதிக்கும்பபாது முத்து முத்தாை நுகரத்து வரும்) ைகரத்த பசாள மாவு, தநய் பசர்த்து கைவிடாமல் ைிளைவும். ைலகவ தவந்து 'பள பள’தவன ைிளாஸ் பபால் வரும்பபாது ஏலக்ைாய்த்தூள், வறுத்த முந்திரி, உலர் திராட்கச, தவள்ளரி விகத பசர்த்து, தநய் தடவிய தட்டில் தைாட்டி, ஆைிய பின் வில்கலைள் பபாடவும்.

கமதா தவனிலா பைக்

பதகவயானகவ: கமதா - 150 ைிராம், சர்க்ைகர - 200 ைிராம், தநய் - 100

ைிராம், தவனிலா எசன்ஸ் - 2 தசாட்டு (அதிைம் விட்டால் ைசப்பாைிவிடும்).

தசய்முகை: வாணலியில் தநய்கய சூடாக்ைி, கமதா பசர்த்து பச்கச வாசகன பபாை வறுத்து இைக்ைவும். சர்க்ைகரயில் சிைிதளவு நீர் பசர்த்து முத்து தைாதி வரவிடவும் (பாகு தைாதிக்கும்பபாது முத்து முத்தாை நுகரத்து வரும்). பின்னர் அடுப்கப அகணத்து, கமதா மாவு ைலகவகய சர்க்ைகரப் பாைில் பசர்த்து நன்கு பவைமாை ைிளைவும். இறுகும் சமயம் தவனிலா எசன்ஸ் பசர்த்து, தநய் தடவிய தட்டுக்கு மாற்ைி, வில்கலைள் பபாடவும்.

பராஸ் ஜிபலபி

பதகவயானகவ: கமதா மாவு - 100 ைிராம், பசாள மாவு - 25 ைிராம்,

ைடகல மாவு - ஒரு டீஸ்பூன், ைகடந்த தயிர் - 50 ைிராம், சர்க்ைகர - ஒரு ைப், பராஸ் எசன்ஸ் - சில துளிைள், ஆரஞ்சு அல்லது மஞ்சள் ஃபுட் ைலர் - பதகவயான அளவு, பசாடா உப்பு - ஒரு சிட்டிகை, எண்தணய் - 250 ைிராம்.

தசய்முகை: சர்க்ைகரயில் அகர ைப் நீர் பசர்த்து, சிைிதளவு ஃபுட் ைலர் பசர்த்து நன்கு தைாதிக்ைவிட்டு, ைம்பிப் பதம் வந்தபின் இைக்ைி, பராஸ் எசன்ஸ் பசர்க்ைவும். கமதா மாவு, பசாள மாவு, ைடகல மாவு தயிர்,

பசாடா உப்பு, சிைிதளவு ஃபுட் ைலர் ஆைியவற்கை சிைிதளவு நீர் பசர்த்து இட்லி மாவு பபால் ைகரக்ைவும். பால் ைவரில் மாகவ நிரப்பி, ஒரு மூகலயில் சிைிய துகளயிட்டு, சூடான எண்தணயில் சிைிய வட்டமாை 3

அல்லது 4 முகை சுற்ைி பிைிந்துவிட்டு தபாரித்ததடுக்ைவும். இகத

சர்க்ைகர பாைில் முக்ைி எடுத்து, ஒன்ைின் மீது ஒன்று படாதவாறு தட்டில் கவக்ைவும்.

ஓமவல்லி துளசி பலைியம்

பதகவயானகவ: ஓமவல்லி இகல - 10, துளசி இகலைள், - 10, இஞ்சி - ஓர் அங்குல நீள துண்டு (சுத்தம் தசய்து, பதால் நீக்ைவும்), லவங்ைம் - 3,

தநய் - 2 டீஸ்பூன், மிளகு - 10, பதன் - 4 டீஸ்பூன்.

தசய்முகை: மிளகு, லவங்ைத்கத வறுத்துப் தபாடிக்ைவும். ஓமவல்லி, துளசி, இஞ்சிகய விழுதாக்ைவும். அடுப்பில் ைடாகய கவத்து, தநய்கய விட்டு சூடாக்ைி... அகரத்த விழுது, தபாடித்த தபாடி பசர்த்து நன்கு வதக்ைவும். பலைியம் பபால் ஆனதும் இைக்ைி ஆை கவத்து, பதன் பசர்க்ைவும். இந்த பலைியம் ஜரீணத்துக்கு உதவும்.

சுருள் பபாளி

பதகவயானகவ: கமதா - ஒரு ைப், - ைடகல மாவு - ஒரு ைப், சர்க்ைகர (தபாடித்தது) - முக்ைால் ைப், ஏலக்ைாய்த்தூள் - சிைிதளவு, தபாடியாை நறுக்ைிய டிகரஃப்ரூட்ஸ் - ைால் ைப், துருவிய ைலர் தைாப்பகர - 2

டீஸ்பூன், தநய் - 3 டீஸ்பூன், எண்தணய் - ைால் ைிபலா, உப்பு - ஒரு சிட்டிகை.

தசய்முகை: ைடகல மாகவ தநய்யில் சிவக்ை வறுத்து... தபாடித்த சர்க்ைகர, ஏலக்ைாய்த்தூள், தபாடியாை நறுக்ைிய டிகரஃப்ரூட்ஸ் பசர்த்து பூரணம் தயாரிக்ைவும். கமதாகவ உப்பு, பதகவயான நீர் பசர்த்து,

தைட்டியாைப் பிகசந்து தமல்லிய, சற்பை தபரிய பூரி பபால் இடவும். ைடாயில் எண்தணகய சூடாக்ைி, அடுப்கப சிறுதீயில் கவத்து, பூரிபபால் இட்டு கவத்தகத பபாட்டு பாதி பவைவிட்டு (தமாறுதமாறு என்று ஆைிவிடாமல்) எடுத்து, சூட்படாடு இருக்கும்பபாபத அதில் பூரணம் தூவி, உடபன பாய் பபால் சுருட்டி, பமபல ைலர் தைாப்பகர தூவவும்.

பனரீ் ஜாங்ைிரி

பதகவயானகவ: முழு உளுத்தம்பருப்பு - 200 ைிராம், சர்க்ைகர - 200

ைிராம், துருவிய பனரீ் - 100 ைிராம், பச்சரிசி - ஒரு டீஸ்பூன், ஏலக்ைாய் எசன்ஸ் - 2 தசாட்டு, ஃபுட் ைலர் (பைசரி (அ) மஞ்சள்) - பதகவயான அளவு,

தநய் - 100 ைிராம், எண்தணய் - 200 ைிராம்.

தசய்முகை: சர்க்ைகரயுடன் ஃபுட் ைலர், சிைிதளவு நீர் பசர்த்து, ஒற்கை ைம்பி பதத்தில் பாகு ைாய்ச்சி, ஏலக்ைாய் எசன்ஸ் பசர்த்து கவக்ைவும். உளுத்தம்பருப்பு, அரிசிகய பசர்த்து, அகர மணி பநரம் ஊை கவத்து... நன்கு தைட்டியாை, கமயாை அகரத்து சிைிதளவு ைலர் பசர்க்ைவும். தநய் - எண்தணகய ைடாயில் பசர்த்து சூடாக்ைவும். பால் ைவரில் மாகவ நிரப்பி, ஒரு மூகலயில் சிைிய ஓட்கட பபாட்டு, தைாதிக்கும் தநய் - எண்தணயில் ஜாங்ைிரிைளாை பிைிந்து, தபாரித்ததடுக்ைவும். அகத சர்க்ைகர பாைில் பபாட்டு எடுத்து, பாகு உலரும் முன் துருவிய பனரீ் பசர்க்ைவும்.

ைிரவுண்ட்நட் ைிரிஸ்பீஸ்

பதகவயானகவ: முழு பவர்க்ைடகல (வறுத்தது) - 200 ைிராம், ைடகல மாவு - 50 ைிராம், பசாள மாவு - 2 டீஸ்பூன், சிவப்பு மிளைாய் விழுது - ஒரு டீஸ்பூன், உப்பு, தபருங்ைாயத்தூள் - சிைிதளவு, எண்தணய் - தபாரிக்ை பதகவயான அளவு.

தசய்முகை:அகனத்து தபாருட்ைகளயும் சிைிதளவு நீர் விட்டு பிசிைி, சூடான எண்தணயில் உதிர்த்தாற்பபால் பபாட்டு எடுக்ைவும்.

குைிப்பு: ைடகல மாவுக்குப் பதிலாை தபாட்டுக்ைடகல மாவும் பசர்க்ைலாம்.

ஆரஞ்சு பைக்

பதகவயானகவ: கமதா - 100 ைிராம், ைமலா ஆரஞ்சு சாறு - 50 மில்லி, சர்க்ைகர - 100 ைிராம், தநய் - 50 ைிராம், ஆரஞ்சு ஃபுட் ைலர் - சிைிதளவு.

தசய்முகை: தநய்கய உருக்ைி அதனுடன் கமதா, ஃபுட் ைலர் பசர்க்ைவும். சர்க்ைகரயில் ைமலா ஆரஞ்சு சாறு பசர்த்து, ஒற்கை ைம்பி பதத்தில் பாகு ைாய்ச்சி, கமதா ைலகவகய பசர்த்துக் ைிளைவும். ைலகவ இறுகும்பபாது தநய் தடவிய தட்டுக்கு மாற்ைி, சற்பை ஆைியபின் வில்கலைள் பபாடவும்.

பாதாம் கமசூர் பாக்

பதகவயானகவ: பாதாம் - 4 படபிள்ஸ்பூன், ைடகல மாவு - 100 ைிராம்,

தநய் - 200 ைிராம், சர்க்ைகர - 200 ைிராம்

தசய்முகை:பாதாம் பருப்கப பதால் நீக்ைி மிக்ஸியில் தூள் தசய்யவும். இகத ைடகல மாவுடன் நன்கு ைலக்ைவும். அடுப்பில் ைடாகய கவத்து சர்க்ைகரபயாடு சிைிதளவு நீர் பசர்த்து பாகு ைாய்ச்சவும். பவதைாரு ைடாயில் தநய்கய உருைவிடவும். சர்க்ைகரப் பாகு ஒற்கை ைம்பி பதம் வரும்பபாது பாதாம் - ைடகல மாவு ைலகவ சிைிதளவு, சூடான தநய் சிைிதளவு என்று மாற்ைி மாற்ைி பசர்த்து... ைலகவ ஒட்டாமல் தபாங்ைி வரும்பபாது தநய் தடவிய தட்டுக்கு மாற்ைி, விருப்பம்பபால் வில்கலைள் பபாடவும்.

மிளகு கமதா சிப்ஸ்

பதகவயானகவ: கமதா - 2 ைப், மிளகுத்தூள் - அகர டீஸ்பூன்,

தபருங்ைாயத்தூள், உப்பு - சிைிதளவு, எண்தணய் - பதகவயான அளவு.

தசய்முகை:கமதாவுடன் உப்பு, மிளகுத்தூள், சிைிதளவு எண்தணய்,

தபருங்ைாயத்தூள் பசர்த்து தைட்டியாை பிகசந்து, ைனமான பூரிைளாை பதய்க்ைவும். இகத கடமண்ட், சதுரம் என்று விரும்பிய வடிவில் 'ைட்’

தசய்து, சூடான எண்தணயில் தபாரித்ததடுக்ைவும்.

பனரீ் குபலாப் ஜாமூன்

பதகவயானகவ: துருவிய பனரீ் - 50 ைிராம், கமதா - 100 ைிராம்,

ஆப்பபசாடா - ஒரு சிட்டிகை, சர்க்ைகர - 200 ைிராம், எண்தணய் - 200 ைிராம்.

தசய்முகை:சர்க்ைகரயுடன் சிைிதளவு நீர் பசர்த்து, ஒற்கைக் ைம்பி பதத்தில் பாகு ைாய்ச்சவும். கமதாவுடன் பனரீ், ஆப்பபசாடா, சிைிதளவு நீர் பசர்த்து மிைவும் மிருதுவாை பிகசந்து (அடித்து / அழுத்தி பிகசயக்கூடாது), சிைிய பைாலி உருண்கடைள் பபால் உருட்டவும். ைடாயில் எண்தணகய சூடாக்ைி, அடுப்கப மிதமான தயீில் கவத்து,

தசய்து கவத்த உருண்கட ைகளப் தபாரித்ததடுத்து பாைில் பபாட்டு,

தைாஞ்சம் ஊைிய பின் சாப் பிடக் தைாடுக்ைவும்.

இஞ்சி எள் ரிப்பன் பக்பைாடா

பதகவயானகவ: அரிசி மாவு (ைகளந்து, நிைலில் உலர்த்தி அகரத்தது) - 150 ைிராம், ைடகல மாவு - 50 ைிராம், தபாட்டுக்ைடகல மாவு - 2 டீஸ்பூன்,

தவண்தணய் - ஒரு டீஸ்பூன், தபாடித்த தவள்கள எள் - ஒரு டீஸ்பூன்,

இஞ்சிச் சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு, தபருங்ைாயத்தூள் - சிைிதளவு,

எண்தணய் - தபாரிக்ை பதகவயான அளவு.

தசய்முகை:எண்தணகயத் தவிர மற்ை தபாருட்ைகள நன்கு ைலந்து,

ரிப்பன் பக்பைாடா அச்சில் பபாட்டு சூடான எண்தணயில் தபாரித்து எடுக்ைவும்.

இஞ்சிச் சாறு அஜரீணத்கத தடுக்கும் குணமுள்ளது.

ஸ்வடீ் ைாராபசவ்

பதகவயானகவ: ைடகல மாவு - 200 ைிராம், அரிசி மாவு - 50 ைிராம்,

தபாடித்த மிளகு - அகர டீஸ்பூன், சர்க்ைகர - 150 ைிராம், ஏலக்ைாய்த்தூள் - சிைிதளவு, எண்தணய் - தபாரிக்ை பதகவயான அளவு, உப்பு, தபருங் ைாயத்தூள் - சிைிதளவு.

தசய்முகை: ைடகல மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகு, தபருங்ைாயத்தூள் ஆைியவற்கை ஒன்றுபசர்த்து, சிைிதளவு நீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் தைட்டியாை பிகசயவும். ைடாயில் எண்தணகய சூடாக்ைவும். மாகவ தைாஞ்சம் தைாஞ்சமாை எடுத்து உருட்டி ைாராபசவ் தட்டு (அ) தபரிய ைண் ணுள்ள பைரட் துருவி தைாண்டு ைாயும் எண்தணயில் நன்கு பதய்த்து பபாட்டு, ைாராபசவுைளாை தபாரித்து எடுக்ைவும். சர்க்ைகரயில் சிைிதளவு நீர் பசர்த்து தைாதிக்ைவிட்டு, சர்க்ைகர ைகரந்து பாகு வரும்பபாது ததாடர்ந்து பவைமாை ைிளை, சர்க்ைகர பனிபபால் பூத்து வரும். அப்பபாது தபாரித்த ைாராபசவ், ஏலக்ைாய்த்தூள் பசர்த்துக் ைலந்து நன்கு புரட்ட... ஸ்வடீ் ைாராபசவ் தயார்.

கமதா பைாபைா பைக்

பதகவயானகவ: கமதா - 100 ைிராம், சர்க்ைகர - 150 ைிராம், தநய் - 100

ைிராம், பைாபைா பவுடர் - ஒரு டீஸ்பூன்

தசய்முகை:வாணலியில் தநய்கய உருக்ைி கமதா பசர்த்து இட்லி மாவு பபான்ை பதம் வந்ததும் இைக்ைவும். மற்தைாரு வாணலியில் சர்க்ைகர, பைாபைா பவுடர் பசர்த்து, சிைிதளவு நீர் விட்டு, ஒற்கை ைம்பி பதத்தில் பாகு ைாய்ச்சவும். இதனுடன் கமதா ைலகவகய பசர்த்து நன்கு ைிளைி தைட்டியாகும்பபாது, தநய் தடவிய தட்டில் தைாட்டி,

ஆைியபின் துண்டுைள் பபாடவும்.

தவல்ல திரட்டுப் பால்

பதகவயானகவ: ஃபுல் க்ரீம் பால் - ஒரு லிட்டர், தபாடித்த பாகு தவல்லம் - 200 ைிராம், தநய் - ஒரு டீஸ்பூன், ஏலக்ைாய்த்தூள் - ஒரு சிட்டிகை

தசய்முகை: அடி ைனமான பாத்திரத்தில் பாகல விட்டு, அடுப்பில் ஏற்ைி... பால் நன்கு சுண்டி, தைட்டி பதம் வரும் வகர அடிப்பிடிக்ைாதபடி

ைிளைி நன்ைாை ைாய்ச்சவும். இதனுடன் துருவிய தவல்லம், தநய் பசர்த்து மணல் மணலாை வரும்பபாது இைக்ைி ஏலக்ைாய்த்தூள் பசர்க்ைவும்.

தவல்லம் பசர்ப்பதனால், நிகைய இரும்புச் சத்து உடலில் பசரும். சுகவ... தசால்லி மாளாது!

தபாட்படட்படா ஃபிங்ைர் ஃப்கர ஸ்நாக்ஸ்

பதகவயானகவ: ஊட்டி உருகளக்ைிைங்கு (தசம்மண்ணில் விகளந்தது. ைிைங்ைில் தசம்மண் ஒட்டியிருக்கும்) - 250 ைிராம், வறுத்த பவர்க்ைடகல - 100 ைிராம், முந்திரி - 25 ைிராம், உலர் திராட்கச - 25 ைிராம்,

பாதாம் - 10, ஏலக்ைாய்த்தூள் - சிைிதளவு, சர்க்ைகர - 2 படபிள்ஸ்பூன், எண் தணய் - 200 ைிராம்

தசய்முகை: உருகளக்ைிைங்கை தண்ணரீில் நன்கு ைழுவி, பதால் நீக்ைி, தபரிய துகளயுள்ள பைரட் துருவியில் துருவிக்தைாள்ளவும். அகத சிைிது பநரம் உலர விட்டு, எண்தணயில் தபாரித்ததடுக்ைவும். வறுத்த முந்திரி, திராட்கச, வறுத்த பாதாம், வறுத்த பவர்க்ைடகல,

ஏலக்ைாய்த்தூள், சர்க் ைகர ஆைியவற்கை தபாரித்த உருகள யுடன் பசர்த்துப் பரிமாைவும்.

ஆப்பிள் ரவா பைக்

பதகவயானகவ: துருவிய ஆப்பிள் - ஒரு ைப், ரகவ - அகர ைப்,

சர்க்ைகர - முக்ைால் ைப், தநய் - பதகவயான அளவு, ைிரீன் ஃபுட் ைலர் - ஒரு சிட்டிகை.

தசய்முகை:வாணலியில் தநய் ஊற்ைி, ரகவகய நன்கு வறுத்துக் தைாள்ளவும். பின்னர், ரகவயுடன் ஆப்பிள், சர்க்ைகர மற்றும் ஃபுட் ைலர் பசர்த்து, கையில் ஒட்டாத பதம் வரும் வகர நன்கு ைிளைவும். பிைகு அகத ஒரு தட்டில் தைாட்டி துண்டுைளாக்ைவும்.

ததாகுப்பு: பத்மினி படங்ைள்: எம்.உபசன்

ஃபுட் தடைபரஷன்: 'தசஃப்’ ரஜினி

ஆச்சி ைிச்சன் ராணி

பூசணிக்ைாய் பராஸ்ட்

பதகவயானகவ: பூசெிக்காய் - ஒன்று, ஆச்சி மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், ஆச்சி குழம்பு மிளகாய் மசாைா - 4 டீஸ்பூன், எலுமிச்ரசச் சாறு - கால் டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், கடரை மாவு, வசாள மாவு, அரிசி மாவு, ரமதா மாவு - தைா 2 டீஸ்பூன், நறுக்கிய மல்ைித்தரழ - சிறிதளவு, எண்பெய், உப்பு, தண்ெரீ் - வதரவயான அளவு.

தசய்முகை: சின்ன பூசெிக்காரய வட்டமாகவவா, சதுைமாகவவா பகாஞ்சம் பபரிய ரசஸ் ஆக பவட்டி ரவத்துக்பகாள்ளவும். ஆச்சி மஞ்சள்தூள், உப்பு, ஆச்சி குழம்பு மிளகாய் மசாைா,

இஞ்சி - பூண்டு விழுது ஆகியவற்ரற ஒன்றாக கைக்கி பவட்டி ரவத்த பூசெிக்காயில் தடவி சிறிது வநைம் ரவத்து, பின் அதில் எலுமிச்ரசச் சாறு வசர்த்து புைட்டவும்.

கடரை மாவு, வசாள மாவு, அரிசி மாவு, ரமதா மாவு, உப்பு ஆகியவற்ரற தண்ெரீ் விட்டு வதாரச மாவு பதத்துக்கு கரைக்கவும். இதில் மசாைாவில் ஊறிய பூசெிக்காரய முக்கி, ஆப்பச்சட்டியில் வபாட்டு, சுற்றிலும் எண்பெய் விட்டு, பிறகு திருப்பிப் வபாட்டு பபான்னிறமானதும் எடுத்து, நறுக்கிய மல்ைித்தரழ தூவி அைங்கரித்து பரிமாறவும். வடஸ்ட்டில் அசத்தும் இந்த வைாஸ்ட்!

- ஆர்.சுகுணா ரவி, சங்ைரன் பைாவில்

படம்.: ஆ.முத்துக்குமார்