32
General Tamil Prepared By www.winmeen.com Learning Leads To Ruling Page 1 of 32 8th Tamil Unit 2 Questions - New Book 1) வாதாச இயபெய? A) அரகசா B) ராசககாொல C) சாதெ D) மதகா ளக: வாதாச இயபெய அரகசா எற எராச. ராசகாெல எெ ரதா ( ரன தாச) - இயபெய. சாதெ எெ கணதாச தத பெய. மதகா எெ மபறா த கஞ. 2) பெ ஈர இலா ொண தைதெ பகாதைதய கா - இ ஈர எற பசா பொ? A) B) C) இரக D) ளக: இ ஈர எற பசா பொ இரக எெதா. பெச இரக இலாதவ பவகெமா இதையறா ஓ த உதைதெ பகாதையாக தற எ ஓதை கதளா வாதாச. 3) “பசபசா மாத வதள ொ ஏெ ைதவ ” - இபசா உள பசபசா எெத பொ? A) தெைாத பசா B) ய பசா C) பசத பசா D) பசத எ பொ த பசா ளக: ொை உள பசபசா எெத பொ ய பசா எெதா. றத பசாகதள கெ பெக ொ வதள ொ றகெ ைதவ ைவ கொ ஒ எற ஓதை எ வாதாச றா. 4) பச க_____________ற? A) B) C) கை D) ளக: ெ பச க ெத ற என வாதாச தன பதாவான எ ஓதை எ தல ளா. 5) பசபசா எ பசாதல எதைெ? A) பசதம + பசா B) பச + பசா

8th Tamil Unit 2 Questions - New Book · 2021. 2. 22. · d) பசல்லுதல் என்னும் பொருள் தரும் பசால் விளக்கம்:

  • Upload
    others

  • View
    5

  • Download
    0

Embed Size (px)

Citation preview

  • General Tamil Prepared By www.winmeen.com

    Learning Leads To Ruling Page 1 of 32

    8th Tamil Unit 2 Questions - New Book

    1) வாணிதாசனின் இயற்பெயர்?

    A) அரங்கசாமி

    B) ராசககாொலன்

    C) சாத்தப்ென்

    D) மருதகாசி

    விளக்கம்: வாணிதாசனின் இயற்பெயர் அரங்கசாமி என்ற எத்திராசலு. ராசககாெலன் என்ெது சுரதா (சுப்பு ரத்தின

    தாசன்) -ன் இயற்பெயர். சாத்தப்ென் என்ெது கண்ணதாசனின் தந்தத பெயர். மருதகாசி என்ெது மற்பறாரு தமிழ்

    கவிஞர்.

    2) பெஞ்சில் ஈரம் இல்லார் ொண

    நீளு தைப்தெக் பகாதைதயக் காட்டிச் - இதில் ஈரம் என்ற பசால்லின் பொருள்?

    A) தண்ணீர்

    B) ஆறு

    C) இரக்கம்

    D) அன்பு

    விளக்கம்: இங்கு ஈரம் என்ற பசால்லின் பொருள் இரக்கம் என்ெதாகும். பெஞ்சத்தில் இரக்கம் இல்லாதவர்

    பவட்கப்ெடுமாறு இதையறாது ஓடித் தன் உதைப்தெக் பகாதையாகத் தருகிறது என்று ஓதையின் புகதைப்

    ொடியுள்ளார் வாணிதாசன்.

    3) “பசஞ்பசால் மாதர் வள்தளப் ொட்டின்

    சீருக்கு ஏற்ெ முைதவ மீட்டும்” - இச்பசால்லில் உள்ள பசஞ்பசால் என்ெதன் பொருள்?

    A) திருத்தப்ெைாத பசால்

    B) திருந்திய பசால்

    C) பசந்தமிழ்ச் பசால்

    D) பசல்லுதல் என்னும் பொருள் தரும் பசால்

    விளக்கம்: ொைலில் உள்ள பசஞ்பசால் என்ெதன் பொருள் திருந்திய பசால் என்ெதாகும். சிறந்த பசாற்கதளப் கெசும்

    பெண்கள் ொடும் வள்தளப் ொட்டின் சிறப்புக்ககற்ெ முைதவ முைக்குவது கொல் ஒலி எழுப்புகிறது ஓதை என்று

    வாணிதாசன் கூறுகிறார்.

    4) ெள்ளிக்குச் பசன்று கல்வி_____________சிறப்பு?

    A) ெயிலுதல்

    B) ொர்த்தல்

    C) ககட்ைல்

    D) ொடுதல்

    விளக்கம்: ெள்ளிக்குச் பசன்று கல்வி ெயிலுதல் சிறப்பு என வாணிதாசன் தனது பதாடுவானம் என்னும் நூலில்

    ஓதை என்னும் ததலப்பில் கூறியுள்ளார்.

    5) பசஞ்பசால் என்னும் பசால்தல பிரித்து எழுதக் கிதைப்ெது?

    A) பசம்தம + பசால்

    B) பசம் + பசால்

    http://www.winmeen.com/

  • General Tamil Prepared By www.winmeen.com

    Learning Leads To Ruling Page 2 of 32

    C) பச + பசால்

    D) பசழுதம + பசால்

    விளக்கம்: பசஞ்பசால் என்னும் பசால்தலப் பிரித்து எழுதக்கிதைப்ெது – பசம்தம + பசால்.

    6) சீருக்கு + ஏற்ெ என்னும் பசால்தல கசர்தது எழுதக் கிதைப்ெது?

    A) சீருக்குஏற்ெ

    B) சீருக்ககற்ெ

    C) சீர்க்ககற்ெ

    D) சீருககற்ெ

    விளக்கம்: சீருக்கு + ஏற்ெ என்னும் பசால்தல கசர்த்து எழுதும் கொது சீருக்ககற்ெ என்று எழுதலாம். இதில்

    நிதலபமாழியிலுள்ள இறுதி எழுத்து கு. இதன் பிரித்தால் க் + உ எனப் பிரியும். வருபமாழியின் முதல் எழுத்து ஏ.

    உயிர் வரின் உக்குரல் பமய்விட்கைாடும் என்னும் விதிப்ெடி நிதல பமாழியின் இறுதியிலுள்ள உ என்னும் எழுத்து

    பகடும். சீருக்க்ஸ்ரீஏற்ெ எனக் கிதைக்கும். உைல்கமல் உயிர் வந்து ஒன்றுவது இயல்கெ என்னும் விதிப்ெடி

    நிதலபமாழின் இறுதி எழுத்து க்-உைன் வருபமாழியின் முதல் எழுத்து ஏ கசர்ந்து (க் + ஏ-கக) என மாறும்.

    7) ஓதை + ஆை என்ெததனச் கசர்த்பதழுதக் கிதைக்கும் பசால்?

    A) ஓதைஆை

    B) ஓதையாை

    C) ஓதைகயாை

    D) ஓதைவாை

    விளக்கம்: ஓதை + ஆை என்னும் பசால்தலச் கசர்த்து எழுதக் கிதைக்கும் பசால் ஓதையாை. ஓதை + ஆை இதில்

    நிதலபமாழியின் இறுதி எழுத்து தை. இததன ட் + ஐ எனப்பிரிக்கலாம். வருபமாழியின் முதல் எழுத்து ஆ.

    நிதலபமாழியின் இறுதி எழுத்தும், வருபமாழியின் முதல் எழுத்தும் உயிர் எழுத்து எனில், உைம்ெடு பமய் என்னும்

    புணர்ச்சி ெடி இவ்விரு பசாற்களும் கசரும். நிதலபமாழியின் இறுதி எழுத்து ஐ. இதற்ககற்ற உைம்ெடு உைம்ெடு

    பமய் ய். ஓதை + ய் + ஆை. உைல் கமல் உயிர்வந்து ஒன்றுவது இயல்கெ என்னும் விதிப்ெடி ய் + ஆ – யா. ஓதையாை

    என்று எழுதலாம்.

    8) தமிைச்சி என்ற நூதல எழுதியவர் யார்?

    A) கண்ணதாசன்

    B) மருதகாசி

    C) ொரதிதாசன்

    D) வாணிதாசன்

    விளக்கம்: தமிைச்சி என்னும் நூதல எழுதியவர் வாணிதாசன். இவரின் இயற்பெயர் அரங்கசாமி என்ற எத்திராசலு

    ஆகும்.

    9) உருமங்கட் டியமுகிலால் - ககாணக்காத்து

    உைன்று உைன்றுபமத்த அடித்ததினால்” - இதில் முகில் என்ெதன் பொருள் என்ன?

    A) மதை

    B) காற்று

    C) புயல்

    D) கமகம்

    விளக்கம்: இப்ொைலில் முகில் என்ெது கமகத்ததக் குறிக்கிறது. கமகத்தத குறிக்கும் மற்பறாரு பசால் பகாண்ைல்.

    http://www.winmeen.com/

  • General Tamil Prepared By www.winmeen.com

    Learning Leads To Ruling Page 3 of 32

    10) ககாணகாத்து என்னும் ொைதல எழுதியவர்?

    A) பவங்கம்பூர் சாமிொதன்

    B) புலவர் பச. இராசு

    C) ெக்தவத்சல ொரதி

    D) வாணிதாசன்

    விளக்கம்: ககாணக்காத்துப் ொட்டு என்னும் ொைதல எழுதியவர் பவங்கம்பூர் சாமிொதன் ஆவார். இதில் புயல்

    காற்று வீசும் கொது ஏற்ெடும் சூழ்நிதலகள் ெற்றி இப்ொைலில் விளக்கியுள்ளார் இதன் ஆசிரியர்.

    11) தமிைகப் பெருங்குடிகள் என்னும் நூதல எழுதியவர்?

    A) பவங்கம்பூர் சாமிொதன்

    B) புலவர் பச. இராசு

    C) ெக்தவத்சல ொரதி

    D) வாணிதாசன்

    விளக்கம்: தமிைகப் பெருங்குடிகள் என்னும் நூதல எழுதியவர் ெக்தவத்சல ொரதி ஆவார். நிலம் அதனவருக்கும்

    பொது என்னும் கருத்தத தமயமாக தவத்து இந்நூல் எழுதப்ெட்டுள்ளது.

    12) பெஞ்சில் ஈரம் இல்லார் ொண

    நீளு தைப்தெக் பகாதைதயக் காட்டிச் - இதில் ொணம் என்ற பசால்லின் பொருள்?

    A) ெயம்

    B) பவட்கம்

    C) துன்ெம்

    D) ொணயம்

    விளக்கம்: ொணம் என்ற பசால்லின் பொருள் பவட்கம் என்ெதாகும். இப்ொைதல எழுதியவர் வாணிதாசன் ஆவார்.

    13) “பசஞ்பசால் மாதர் வள்தளப் ொட்டின்

    சீருக்கு ஏற்ெ முைதவ மீட்டும்” - இச்பசால்லில் உள்ள முைவு என்ெதன் பொருள்?

    A) இதசக்கருவி

    B) கமகம்

    C) மதை

    D) ஓதை

    விளக்கம்: வாணிதாசனின் பதாடுவானம் என்னும் நூலில் ஓதை என்னும் ததலப்பில் இவ்வரிகள்

    இைம்பெற்றுள்ளன. இதில் முைவு என்னும் பசால்லின் பொருள் இதசக்கருவிகள் என்ெதாகும்

    14) நீளுதைப்பு என்னும் பசால்தலப் பிர்த்து எழுதக் கிதைப்ெது?

    A) நீளு + உதைப்பு

    B) நீண் + உதைப்பு

    C) நீள் + அதைப்பு

    D) நீள் + உதைப்பு

    விளக்கம்: நீளுதைப்பு என்னும் பசால்தல பிரித்து எழுதக் கிதைக்கும் பசால் நீள் + உதைப்பு

    15) ென்பசய் என்னும் பசால்தலப் பிரித்து எழுதக் கிதைப்ெது?

    A) ென் + பசய்

    B) ென்று + பசய்

    http://www.winmeen.com/

  • General Tamil Prepared By www.winmeen.com

    Learning Leads To Ruling Page 4 of 32

    C) ென்தம + பசய்

    D) ெல் + பசய்

    விளக்கம்: ென்பசய் என்னும் பசால்தலப் பிரித்து எழுதக் கிதைப்ெது – ென்தம + பசய் என்ெதாகும்.

    16) பசஞ்பசால் மாதரின் வள்தளப் ொட்டிற்ககற்ெ முைதவ மீட்டுவது________

    A) கைல்

    B) ஓதை

    C) குளம்

    D) கிணறு

    விளக்கம்: பசஞ்பசால் மாதரின் வள்தளப் ொட்டிற்ககற்ெ முைதவ மீட்ெது ஓதை ஆகும். பசஞ்பசால் மாதர் வள்தளப்

    ொட்டின் சீருக்கு ஏற்ெ முைதவ மீட்டும் என்ற ொைல் வாணிதாசனின் ஓதை ெற்றிய ொைல் ஆகும்.

    17) காங்ககய ொடு எது எந்த மண்ைலத்தின் ொடுகளுள் ஒன்று?

    A) கசர மண்ைலம்

    B) ொண்டிய மண்ைலம்

    C) கசாை மண்ைலம்

    D) பகாங்கு மண்ைலம்

    விளக்கம்: காங்ககய ொடு என்ெது பகாங்கு மண்ைலத்தின் 24 ொடுகளுள் ஒன்றாகும்.

    18) பொருத்துக.

    அ. தூண்டுதல் - 1. பவட்கம்

    ஆ. ஈரம் - 2. ஆர்வம் பகாள்ளுதல்

    இ. முைவு - 3. இரக்கம்

    ஈ. ொணம் - 4. இதசக்கருவி

    A) 1, 2, 3, 4

    B) 4, 3, 2, 1

    C) 3, 4, 1, 2

    D) 2, 3, 4, 1

    விளக்கம்: தூண்டுதல் - ஆர்வம் பகாள்ளுதல்

    ஈரம் - இரக்கம்

    முைவு - இதசக்கருவி

    ொணம் - பவட்கம்

    19) ென்பசய் புன்பசய்க்கு உணதவ ஊட்டி

    ொட்டு மக்கள் வறுதம ஓட்டி - இதில் குறிப்பிைப்ெடுவது?

    A) ெதி

    B) கைல்

    C) ஓதை

    D) அருவி

    விளக்கம்: ென்பசய் மற்றும் புன்பசய் நிலங்களுக்கு நீர் வைங்குவதன் மூலம் விவசாயம் பசழித்து இந்ொட்டு

    மக்களின் வறுதமதய ஓட்ை வல்லது ஓதை என்று பொருள் தரும் இவ்வரிதய இயற்றியவர் வாணிதாசன் .

    20) கெச்சுத் தமிழில் அதமத்து ெஞ்ச காலங்களில் ொைப்ெடும் கும்மிப் ொைல்கள் எவ்வாறு அதைக்கப்ெட்ைன?

    http://www.winmeen.com/

  • General Tamil Prepared By www.winmeen.com

    Learning Leads To Ruling Page 5 of 32

    A) தமிழ்கும்மி

    B) ெஞ்சகும்மி

    C) பசந்தமிழ் கும்மி

    D) வாய்பமாழிக்கும்மி

    விளக்கம்: ொட்டில் பெரும் ெஞ்சம் ஏற்ெட்ை காலங்களில், மக்கள் ெட்ை துயரங்கதள அக்காலத்தில் வாழ்ந்த

    புலவர்கள் கும்மிப் ொைல்களாகப் ொடினர். கெச்சுத் தமிழில் அதமந்த இதவ ெஞ்சக் கும்மிகள் என்று

    அதைக்கப்ெட்ைன.

    21) ஆர்க்காடு தமசூர் வதரக்கும் - ககாணக்காத்து

    அலறி அலறிபமத்த அடித்ததனால் - இவ்வரிகளில் குறிப்பிைப்ெடும் பமத்த என்ற பசால்லின் பொருள்?

    A) குதறவான

    B) கவகமான

    C) மிகவும்

    D) கமைான

    விளக்கம்: ககாணகாத்து என்னும் ததலப்பில் எழுதப்ெட்ை இப்ொைலில் குறிப்பிைப்ெடும் பமத்த என்ற பசால்லின்

    பொருள் மிகவும் என்ெதாகும்.

    22) “பசஞ்பசால் மாதர் வள்தளப் ொட்டின்

    சீருக்கு ஏற்ெ முைதவ மீட்டும்” - இச்பசால்லில் உள்ள வள்தளப்ொட்டு என்ெதன் பொருள்?

    A) வலிதமயான ொட்டு

    B) எளிதமயான ொட்டு

    C) பெல் குத்தும்கொது ொைப்ெடும் ொட்டு

    D) பசந்தமிழ் ொட்டு

    விளக்கம்: வள்தளப் ொட்டு என்ெது பெண்கள் பெல் குத்தும் கொது ொைப்ெடும் ஒரு வதக உலக்தகப்ொட்டு ஆகும்.

    இப்ொைல் வரிதய எழுதியவர் வாணிதாசன் ஆவார்.

    23) தாரங்களும் பிள்தளகளுைன் - கூட்டிக்பகாண்டு

    தானைந்து கவகமுைன் கூ கூ பவன்றார் - இதில் தாரம் என்று குறிப்பிைப்ெடுெவர்?

    A) தாய்

    B) மதனவி

    C) தந்தத

    D) பெண் குைந்தத

    விளக்கம்: தாரம் என்ெது மதனவிதய குறிக்கும் மற்பறாரு பசால்லாகும்.

    24) ககாணகாத்து என்னும் ொைல் இைம்பெற்ற ெஞ்சக் கும்மிதயத் பதாகுத்தவர்?

    A) பவங்கம்பூர் சாமிொதன்

    B) பச. இராசு

    C) ெக்தவச்ல ொரதி

    D) வாணிதாசன்

    விளக்கம்: ககாணகாத்து என்னும் ொைதல இயற்றியவர் பவங்கம்பூர் சாமிொதன் ஆவார். இவரின் ொைல்கள் பச.

    இராசு பதாகுத்த ெஞ்சக்கும்மிகள் என்னும் நூலில் இைம்பெற்றுள்ளது.

    25) தமிைகத்தின் கவர்ட்ஸ்பவார்த் என்று அதைக்கப்ெடுெவர் யார்?

    http://www.winmeen.com/

  • General Tamil Prepared By www.winmeen.com

    Learning Leads To Ruling Page 6 of 32

    A) அரங்கசாமி

    B) இராசககாொலன்

    C) மருதகாசி

    D) வரதன்

    விளக்கம்: தமிைகத்தின் கவர்ட்ஸ்பவார்த் என்று அதைக்கப்ெடுெவர் வாணிதாசன் ஆவார். இவரின் இயற்பெயர்

    அரங்கசாமி என்கிற எத்திராசலு ஆகும்.

    26) கசகரமாய் தவத்த மரங்கள் - அத்ததனயும்

    சின்னபின்ன மாய்ஒடிந்து பின்னமாச்சுகத - இதில் கசகரம் என்ற பசால்லின் பொருள்?

    A) மதை

    B) கமகம்

    C) கூட்ைம்

    D) காற்று

    விளக்கம்: கசகரமாய் தவத்த மரங்கள் - அத்ததனயும்

    சின்னபின்ன மாய்ஒடிந்து பின்னமாச்சுகத - இவ்வரிகளில் கசகரம் என்ெது கூட்ைம் என்று பொருள் தருகிறது.

    கசகரமாய் தவத்த மரங்கள் என்ெது கூட்ைமாய் தவத்த மரங்கள் என்று பொருள் தரும் வதகயில் ஆசிரியர்

    இததன எழுதியுள்ளார்.

    27) பகாஞ்சிக் குலவிக் கதரதய வாட்டிக்

    குளிர்ந்த புல்லுக்கும் இன்ெம் கூட்டி - இவ்வரிகளில் குறிப்பிைப்ெடுவது?

    A) ஓதை

    B) ெதி

    C) அருவி

    D) கிணற்று நீர்

    விளக்கம்: இப்ொைல் வரிகள் ஓதைதய உணர்த்துகிறது. கதரககளாடு பகாஞ்சி, ொய்ந்து அதன் மூலம் புல்லுக்கு

    நீர் வைங்குவது ஓதை என்று பெர்ருள் தரும் இப்ொைதல ொடியவர் வாணிதாசன்.

    28) பகாம்புச் சுத்திக் ககாணகாத்து – காலதனப்கொல்

    ககாணமதை வந்துகப்ெல் தான் கவிந்தகத - இதில் குறிபிைப்ெடும் காலன் என்ற பசால்லின் பொருள்?

    A) இதறவன்

    B) பகாடிய மக்கள்

    C) எமன்

    D) அரசன்

    விளக்கம்: காலன் என்ெது எமதனக் குறிக்கும் மற்பறாரு பசால்லாகும். கூற்றுவன் என்ெதும் எமதனக் குறிக்கும்

    ஒரு பசால் ஆகும்.

    29) பொருத்துக.

    அ. தூண்டுதல் - 1. இரக்கம்

    ஆ. ஈரம் - 2. இதசக்கருவி

    இ. முைவு - 3. திருந்திய பசால்

    ஈ. பசஞ்பசால் - 4. ஆர்வம் பகாள்ளுதல்

    A) 4, 1, 2, 3

    http://www.winmeen.com/

  • General Tamil Prepared By www.winmeen.com

    Learning Leads To Ruling Page 7 of 32

    B) 1, 4, 2, 3

    C) 2, 3, 4, 1

    D) 2, 3, 1, 4

    விளக்கம்: தூண்டுதல் - ஆர்வம் பகாள்ளுதல்

    ஈரம் - இரக்கம்

    முைவு - இதசக்கருவி

    பசஞ்பசால் - திருந்திய பசால்

    30) காங்ககய ொடு______________மண்ைலத்தின் 24 ொடுகளுள் ஒன்று?

    A) கசர

    B) கசாை

    C) ொண்டிய

    D) பகாங்கு

    விளக்கம்: காங்ககய ொடு என்ெது பகாங்கு மண்ைலத்தின் 24 ொடுகளுள் ஒன்றாகும். தற்கொது இவ்வூர் திருப்பூர்

    மாவட்ைத்தில் உள்ளது.

    31) ஏடு கொதா இதன்கவிக் கார்

    ஈடு பசய்யப் கொரா கராடி - இதில் குறிப்பிைப்ெடுவது?

    A) ஆறு

    B) அருவி

    C) ஓதை

    D) ெள்ளி

    விளக்கம்: இப்ொைல் வரிகதள இயற்றியவர் வாணிதாசன்.. இப்ொைல் வரிகளில் ஓதைதய ெற்றிப்

    ொைப்ெட்டுள்ளன.

    32) ககாணகாத்து ொைல்__________எனவும் அதைக்கப்ெடுகிறது?

    A) ெஞ்சக் கும்மிகள்

    B) காத்து பொண்டிச் சிந்து

    C) புயல்காத்து ொட்டு

    D) கைல் காற்ற ொட்டு

    விளக்கம்: ககாணகாத்துப் ொட்டு என்று அதைக்கப்ெடும் காத்து பொண்டிச் சிந்து ொைதலப் ொடியவர் பவங்கம்பூர்

    சுவாமிொதன் ஆவார்.

    33) கசகரமாய் தவத்தமரங்கள் - அத்ததனயும்

    சின்னபின்ன மாய்ஒடிந்து பின்னமாய்ச்சுகத - இவ்வரிகளில் குறிப்பிைப்ெடும் வின்னம் என்ற பசால்லின் பொருள்?

    A) கமகம்

    B) மிகவருந்தி

    C) கசதம்

    D) சரியாக

    விளக்கம்: வின்னம் என்ற பசால்லின் பொருள் கசதம் என்ெதாகும். இவ்வரிகள் பவங்கம்பூர் சுவாமிொதன் எழுதிய

    ககாணகாத்து என்னும் ொைலில் இைம்பெற்றுள்ளது.

    34) வானில் கரு_________கதான்றினால் மதை பொழியும் என்ெர்

    http://www.winmeen.com/

  • General Tamil Prepared By www.winmeen.com

    Learning Leads To Ruling Page 8 of 32

    A) முகில்

    B) துகில்

    C) பவயில்

    D) கயல்

    விளக்கம்: வானில் கரு முகில் கதான்றினால் மதை பொழியும் என்ெர். முகில் என்ெது கமகம் என்று பொருள் தரும்

    பசால்லாகும். துகில் என்ெது ஆதைதயக் குறிக்கும் பசால். கயல் என்ெது மீன் என்று பொருள் தரும் ஒரு பசால்

    35) முதறயான உைற்ெயிற்சியும் சரிவிகித உணவும்________யும் ஓட்டிவிடும்.

    A) ொலதன

    B) காலதன

    C) ஆற்றதல

    D) ெலத்தத

    விளக்கம்: முதறயான உைற்ெயிற்சியும் சரிவிகித உணவும் காலதன ஓட்டிவிடும். காலன் என்றால் எமன் என்று

    பொருள். இவ்வாறு கவிமணி தனது ொைல் மூலம் கூறியுள்ளார்.

    36) விழுந்ததங்கக என்னும் பசால்தலப் பிரித்து எழுதக் கிதைப்ெது?

    A) விழுந்தூ + அங்கக

    B) விழுந்த + ஆங்கக

    C) விழுந்தது + அங்கக

    D) விழுந்தது + ஆங்கக

    விளக்கம்: விழுந்ததங்கக என்னும் பசால்தலப் பிரித்து எழுதக் கிதைப்ெது விழுந்தது + அங்கக. நிதலபமாழியின்

    இறுதி எழுத்து து என்ெதாகும். வருபமாழியின் முதல் எழுத்து அ என்ெதாகும். உயிர் வரின் உக்குறள்

    பமய்விட்கைாடும் என்னும் விதிப்ெடி நிதலபமாழியிலுள்ள உ என்னும் எழுத்து(து-த்=உ) பகட்டு த் மட்டுகம

    நிற்கும். விழுந்தத் + அங்கக. பின் உைல்கமல் உயிர்வந்து ஒன்றுவது இயல்கெ என்னும் விதிப்ெடி விழுந்ததங்கக

    என்று எழுதலாம்.

    37) பொருத்துக.

    அ. முகில் - 1. மிகவருந்தி

    ஆ. பகாடிகலங்கி - 2. கமகம்

    இ. சம்பிரமுைன் - 3. கூட்ைம்

    ஈ. கசகரம் - 4. முதறயாக

    A) 2, 1, 3, 4

    B) 2, 1, 4, 3

    C) 1, 4, 3, 2

    D) 2, 3, 2, 4

    விளக்கம்: முகில் - கமகம்

    பகாடிகலங்கி - மிகவருந்தி

    சம்பிரமுைன் - முதறயாக

    கசகரம் - கூட்ைம்

    38) சுகுவாமிஷ் ெைங்குடியினர் எந்த ொட்டில் வாழ்ந்த ெைங்குடியினர்?

    A) ரஷ்யா

    http://www.winmeen.com/

  • General Tamil Prepared By www.winmeen.com

    Learning Leads To Ruling Page 9 of 32

    B) ஜப்ொன்

    C) அபமரிக்கா

    D) இந்தியா

    விளக்கம்: சுகுவாமிஷ் ெைங்குடியினர் அபமரிக்க ொட்டில் வாழ்ந்த ெைங்குடியினர். அபமரிக்க ொட்டில் பூகஜசவுண்ட்

    என்னுமிைத்ததச் சுற்றி வாழ்ந்தவர்கள்.

    39) தமிழ்ொடு, ககரள மாநிலங்களின் எல்தலயில் வாழும் ெைங்குடிகள்?

    A) காைர்கள்

    B) கதாமர்கள்

    C) மதுக்கர்கள்

    D) இவர்களில் யாருமில்தல

    விளக்கம்: தமிழ்ொடு, ககரள மாநிலங்களின் எல்தலக்கு அருககயுள்ள ெரம்பிக்குளம், ஆதனமதல கொன்ற

    ெகுதிகளில் காைர்கள் என்னும் ெைங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர்.

    40) பசத்திறந்த என்னும் பசால்தலப் பிரித்து எழுதக் கிதைப்ெது?

    A) பச + திறந்த

    B) பசத்து + திறந்த

    C) பச + இறந்த

    D) பசத்து + இறந்த

    விளக்கம்: பசத்திறந்த என்னும் பசால்தலப் பிரித்து எழுதக் கிதைப்ெது பசத்து + இறந்த என்ெதாகும்.

    41) வாணிதாசன் யாருதைய மாணவர்?

    A) ொரதிதாசன்

    B) ொரதியார்

    C) கவிமணி

    D) மருதகாசி

    விளக்கம்: வாணிதாசன் ொரதிதாசனின் மாணவர்களில் ஒருவராவார். இவர் தமிைகத்தின் கவர்ட்ஸ்பவார்த் என்று

    அதைக்கப்ெடுகிறார்.

    42) பொருத்துக

    அ. வின்னம் - 1. எமன்

    ஆ. வாகு - 2. கசதம்

    இ. காலன் - 3. சரியாக

    ஈ. பமத்த - 4. மிகவும்

    A) 4, 3, 1, 2

    B) 1, 2, 3, 4

    C) 2, 1, 4, 3

    D) 2, 3, 1, 4

    விளக்கம்: வின்னம் - கசதம்

    வாகு - சரியாக

    காலன் - எமன்

    பமத்த - மிகவும்

    http://www.winmeen.com/

  • General Tamil Prepared By www.winmeen.com

    Learning Leads To Ruling Page 10 of 32

    43) சுகுவாமிஷ் ெைங்குடியினரின் ததலவர் யார்?

    A) சுகுவாமிஷ்

    B) சியாட்ைல்

    C) பூகஜசவுண்ட்

    D) தாரா

    விளக்கம்: சியாட்ைல் என்ெகர சுகுவாமிஷ் ெைங்குடியினரின் ததலவர் ஆவார். இவர் நிலத்தின் முக்கியத்துவத்தத

    ெற்றி அவர் வசிக்கும் ொட்டின் குடியரசுத் ததலவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    44) காைர்கள் தாங்கள் கெசும் பமாழிதய___________என்று அதைக்கின்றனர்?

    A) சிந்தி

    B) ஆல்அலப்பு

    C) பகாங்கிணி

    D) காைனி

    விளக்கம்: ெரம்பிக்குளம், ஆதனமதலப் ெகுதிகளில் காைர்கள் வசிக்கும் சிற்றூர்கள் ெல உள்ளன. காைர்கள்

    மிகச்சிறிய ெைங்குடிச் சமுதாயத்தினர். தாங்கள் கெசும் பமாழிதய ‘ஆல் அலப்பு’ என்று அைக்கின்றனர். அவர்களின்

    வாழ்க்தகமுதற ெற்றிய எழுத்துக் குறிப்புகள் ஏதும் அவர்களிைம் இல்தல.

    45) பசவாலியர் விருது பெற்ற தமிைறிஞர் யார்?

    A) சிவாஜி ககணசன்

    B) வாணிதாசன்

    C) மருதகாசி

    D) ொரதியார்

    விளக்கம்: வாணிதாசன் பசவாலியர் விருது பெற்றுள்ளார். பசவாலியர் விருது பிபரஞ்சு அரசால் வைங்கப்ெடும் ஒரு

    விருது ஆகும். இவ்விருதத பெற்ற திதரத்துதற கதலஞர் - சிவாஜி ககணசன், கமலஹாசன் ஆவார்கள்.

    46) காைர்களின் கததகளில் ஒன்றாக யாதனகயாடு கெசுதல் என்னும் கதததய தமிைாக்கம் பசய்தவர்?

    A) ெக்தவச்சல ொரதி

    B) வா.கீதா

    C) கல்யாண்ஜி

    D) பெ. தூரன்

    விளக்கம்: யாதனகயாடு கெசுதல் என்னும் ததலப்பில் வ.கீதா காைர்களின் கதததய தமிைாக்கம் பசய்துள்ளார்

    47) ெருத்தி + எல்லாம் என்ெததனச் கசர்த்பதழுதக் கிதைக்கும் பசால்____________

    A) ெருத்திஎல்லாம்

    B) ெருத்திபயல்லாம்

    C) ெருத்பதல்லாம்

    D) ெருத்திபதல்லாம்

    விளக்கம்: ெருத்தி + எல்லாம் என்னும் பசால்தலச் கசர்த்பதழுதக் கிதைப்ெது ெருத்திபயல்லாம் என்ெதாகும். இங்கு

    நிதலபமாழியின் இறுதியில் உள்ள எழுத்து தி. வருபமாழியின் முதலில் உள்ள எழுத்து எ. உைம்ெடுபமய் புணர்ச்சி

    விதிப்ெடி வருபமாழியின் முதல் எழுத்து என்னும் எழுத்திற்ககற்ெ உைம்ெடுபமய் கதான்றி ெருத்திபயல்லாம் என்று

    புணர்ந்தது.

    48) காைர்களின் கதததய பதாகுத்தவர்களில் பொருந்தாதவர்?

    http://www.winmeen.com/

  • General Tamil Prepared By www.winmeen.com

    Learning Leads To Ruling Page 11 of 32

    A) மனிஷ்

    B) சாண்டி

    C) மாதுரி ரகமஷ்

    D) வா.கீதா

    விளக்கம்: மனிஷ், சாண்டி, மாதுரி ரகமஷ் ஆகிகயார் காைர்களின் கததகள் சிலவற்தறத் பதாகுத்துள்ளனர். வா.

    கீதா என்ெவர் தமிைாக்கம் பசய்தவர்

    49) ஒன்றன் பசயதலக் குறிக்கும் பசால்?

    A) பெயர்ச்பசால்

    B) விதனச்பசால்

    C) இதைச்பசால்

    D) உரிச்பசால்

    விளக்கம்: ஒன்றன் பெயதரக் குறிக்கும் பசால் - பெயர்ச்பசால்

    ஒன்றன் விதனதயக் குறிக்கும் பசால் - விதனச்பசால்

    இதைச்பசால், உரிச்பசால் என்ெது பெயர்ச்பசால் மற்றும் விதனச்பசால்லுைன் கசர்ந்து இயங்கும்.

    50) பொருள் முற்று பெற்ற விதனச்பசால்?

    A) விதனபயச்சம்

    B) பெயபரச்சம்

    C) விதணயாலதணயும் பெயர்

    D) விதனமுற்று

    விளக்கம்: பொருள் முற்று பெற்ற விதனச்பசால் விதனமுற்று அல்லது முற்று விதன எனப்ெடும்.

    பெயபரச்சம் - முற்றுபெயராத பெயர்ச்பசால்

    விதனபயச்சம் - முற்றுபெறாத விதனச்பசால்

    விதணயாலதணயும் பெயர் - பசயதலக் குறிக்காமல் பசயல் பசய்ெவதரக் குறிக்கும்.

    51) கவிஞகரறு என்று அதைக்கப்ெடுெவர் யார்?

    A) வாணிதாசன்

    B) ொரதிதாசன்

    C) சுரதா

    D) கண்ணதாசன்

    விளக்கம்: கவிஞகரறு என்று அதைக்கப்ெடுெவர் வாணிதாசன். இவர் தமிைகத்தின் கவர்ட்ஸ்பவார்த் என்றும்

    அதைக்கப்ெடுகிறார். இவர் பசவாலியர் விருதும் பெற்றுள்ளார்.

    52) பூமிதயத் தாயாகவும் வானத்ததத் தந்ததயாகவும் கருதக்கூடியவர்கள் என்று கூறிக்பகாள்ளும் ெைங்குடிகள்

    யார்?

    A) சுகுவாமிஷ்

    B) சியாட்ைல்

    C) பூகஜசவுண்ட்

    D) தாரா

    http://www.winmeen.com/

  • General Tamil Prepared By www.winmeen.com

    Learning Leads To Ruling Page 12 of 32

    விளக்கம்: பூமிதயத் தாயாகவும் வானத்ததத் தந்ததயாகவும் கருதக்கூடியவர்கள் என்று கூறிக்பகாள்ளும்

    ெைங்குடிகள் சுகுவாமிஷ் ெைங்குடிகள் இவர்கள் அபமரிக்காவின் பூகஜசவுண்ட் என்ற இைத்தில் வசிக்கும்

    குழுவினர் ஆவார்கள்.

    53) விதனமுற்றுக்கு கீழ்க்கண்ை எது பொருத்தமற்றது?

    A) ஐந்துொல்களிலும் வரும்

    B) மூவிைங்களிலும் வரும்

    C) மூன்று காலங்களிலும் வரும்

    D) இரு திதணகளிலும் வரும்

    விளக்கம்: பொருள் முற்றுப் பெற்ற விதனச் பசாற்கள் முற்றுவிதன அல்லது விதனமுற்று என்ெர். விதனமுற்று

    ஐந்துொல், மூன்று காலம், மூன்று இைம் ஆகிய அதனத்திலும் வரும்.

    54) ஒரு பசயல் ெதைபெறுவதற்கு கீழ்க்கண்ை எது முதன்தமயாதவ அல்ல?

    A) பசய்ெவர்

    B) கருவி

    C) பசயல்

    D) ொல்

    விளக்கம்: ஒரு பசயல் ெதைபெறுவதற்கு பசய்ெவர், கருவி, நிலம், பசயல், காலம், பசய்பொருள் ஆகிய ஆறும்

    முதன்தமயானதவ ஆகும்.

    55) தமிைச்சி என்ற நூதல எழுதியவர்?

    A) வாணிதாசன்

    B) கண்ணதாசன்

    C) ொரதிதாசன்

    D) சுப்புரத்தினதாசன்

    விளக்கம்: தமிைச்சி என்ற நூதல எழுதியவர் வாணிதாசன். இவரின் பிற நூல்கள் பகாடிமுல்தல, பதாடுவானம்,

    எழிகலாவியம், குைந்தத இலக்கியம் ஆகும்.

    56) நிலகம எங்கள் தாயாகும் என்று உங்கள் குைந்ததகளுக்குச் பசால்லிக் பகாடுங்கள் என்று கூறியவர்?

    A) சுகுவாமிஷ்

    B) சியாட்ைல்

    C) பூகஜசவுண்ட்

    D) சுந்தரலால் ெகுகுணா

    விளக்கம்: இந்நிலகம எங்கள் தாயாகும் என்று கூறியவர் சியாட்ைல் ஆவார். எமது உறவுமுதறயாரின் வளமான

    வாழ்வால் ஆனகத இந்நிலமாகும். இததன ொங்கள் எங்கள் குைந்ததகளுக்குச் பசால்லிக் பகாடுப்ெது கொல்

    உங்கள் குைந்ததகளுக்கும் பசால்லிக் பகாடுங்கள். அப்கொதுதான் அவர்கள் இந்நிலத்தத மதிப்ொர்கள் என்று

    சியாட்ைல் அபமரிக்க ொட்டு குடியரசுத் ததலவருக்கு எழுதிய கடிதத்தில் பதரிவித்துள்ளார்.

    57) ொவலர் மணி என்று அதைக்கப்ெடுெவர் யார்?

    A) கவிமணி

    B) ொரதிதாசன்

    C) ொரதியார்

    D) வாணிதாசன்

    http://www.winmeen.com/

  • General Tamil Prepared By www.winmeen.com

    Learning Leads To Ruling Page 13 of 32

    விளக்கம்: ொவலர் மணி என்று அதைக்கப்ெடுெவர் வாணிதாசன். இவர் கவிஞகரறு என்றும் அதைக்கப்ெடுகிறார்.

    தமிைகத்தின் கவர்ட்ஸ்பவார்த் என்ற புகதையும் பெற்றவர் வாணிதாசன்.

    58) பசய்ெவர், கருவி முதலான ஆறும் பவளிப்ெடுமாறு அதமவது_______விதனமுற்று எனப்ெடும்?

    A) பதரிநிதல விதனமுற்று

    B) குறிப்பு விதனமுற்று

    C) பெயபரச்ச விதனமுற்று

    D) முற்பறச்ச விதனமுற்று

    விளக்கம்: ஒரு பசயல் ெதைபெறுவதற்கு பசய்ெவர், கருவி, நிலம், பசயல், காலம், பசய்பொருள் ஆகிய ஆறும்

    முதன்தமயானதவ ஆகும். இதவ ஆறும் பவளிப்ெடுமாறு அதமவது பதரிநிதல விதனமுற்று எனப்ெடும்

    59) ொல் + ஊறும் என்ெததனச் கசர்த்பதழுக் கிதைக்கும் பசால்__________

    A) ொல்ஊறும்

    B) ொலூறும்

    C) ொல்லூறும்

    D) ொஊறும்

    விளக்கம்: ொல் + ஊறும் என்ற பசால்தலச் கசர்த்பதழுத கிதைக்கும் பசால் ொலூறும் என்ெதாகும்.

    நிதலபமாழியின் இறுதி எழுத்து ல். வருபமாழியின் முதல் எழுத்து ஊ. உைல் கமல் உயிர் வந்து ஒன்றுவது

    இயல்கெ என்னும் விதிப்ெடி ல் + ஊ - லூ என கசர்ந்து ொலூறும் என்று எழுதலாம்.

    60) பொருள், இைம் முதலிய ஆறனுள் காலத்தத பவளிப்ெதையாகக் காட்ைாது பசய்ெவதர மட்டும்

    பவளிப்ெதையாகக் காட்டும் விதனமுற்று?

    A) பதரிநிதல விதனமுற்று

    B) குறிப்பு விதனமுற்று

    C) பெயபரச்ச விதனமுற்று

    D) முற்பறச்ச விதனமுற்று

    விளக்கம்: பொருள், இைம், காலம், சிதன, குணம், பதாழில் முதலிய ஆறனுள் காலத்தத பவளிப்ெதையாகக் காைாது

    பசய்ெவதர மட்டும் பவளிப்ெதையாகக் காட்டும் விதனமுற்று பதரிநிதல விதனமுற்று எனப்ெடும்

    61) வாணிதாசன் ெற்றிய கூற்றுகளில் தவறானது எது?

    1. இயற்பெயர் - அரங்கசாமி என்கிற எத்திராசலு

    2. சிறப்பு பெயர் - கவியரசு, ொவலர் மணி

    3. பிரிட்டிஷ் அரசால் பசவாலியர் விருது பெற்றவர்

    4. பதாடுவானம் என்ற நூதல எழுதியுள்ளார்

    A) 1, 4 சரி

    B) 2, 4 சரி

    C) 1, 3 சரி

    D) 1, 2, 4 சரி

    விளக்கம்: இயற்பெயர் - அரங்கசாமி என்கிற எத்திராசலு

    சிறப்பு பெயர் - கவிஞகரறு, ொவலர் மணி

    பிபரஞ்சு அரசால் பசவாலியர் விருது பெற்றவர்

    பதாடுவானம் என்ற நூதல எழுதியுள்ளார்

    http://www.winmeen.com/

  • General Tamil Prepared By www.winmeen.com

    Learning Leads To Ruling Page 14 of 32

    62) எங்கள் நிலத்தத ொங்கள் கெசிப்ெது கொலகவ நீங்களும் கெசியுங்கள் என்று கூறியவர்?

    A) சுகுவாமிஷ்

    B) சியாட்ைல்

    C) பூகஜசவுண்ட்

    D) தாரா

    விளக்கம்: எங்கள் நிலத்தத ொங்கள் கெசிப்ெது கொலகவ நீங்களும் கெசியுங்கள் என்று கூறியவர் பூகஜசவுண்ட்

    ெைங்குடிகளின் ததலவர் சியாட்ைல் ஆவார்.

    63) பசவ்விந்தியர்கள் நிலத்தத____________ஆக மதிக்கின்றனர்?

    A) தாயாக

    B) தந்ததயாக

    C) பதய்வமாக

    D) தூய்தமயாக

    விளக்கம்: பசவ்விந்தியர்கள் நிலத்ததத் தந்ததயாக மதிக்கின்றனர் என்று பூகஜசவுண்ட் ெைங்குடிகளின்

    ததலவர் சியாட்ைல் தன் கடிதம் மூலம் பதரிவித்துள்ளார்

    64) இன்கனாதச என்ற பசால்லின் பொருள்?

    A) இன் + ஓதச

    B) இனி + ஓதச

    C) இனிதம + ஓதச

    D) இன் + கனாதச

    விளக்கம்: இன்கனாதச என்ற பசால்தல பிரித்து எழுத கிதைக்கும் பசால் இனிதம + ஓதச ஆகும்.

    65) பகாடிமுல்தல என்ற நூலின் ஆசிரியர்?

    A) எத்திராசலு

    B) மருதகாசி

    C) சி. சுப்பிரமணியம்

    D) இரசககாொலன்

    விளக்கம்: பகாடிமுல்தல என்ற நூதல எழுதியவர் வாணிதாசன். இவரின் இயற்பெயர் அரங்கசாமி என்ற

    எத்திராசலு ஆகும். இவரின் பிற நூல்கள் தமிைச்சிஇ பதாடுவானம் ஆகும்.

    66) விதனமுற்று எத்ததன வதகப்ெடும்?

    A) 4

    B) 2

    C) 3

    D) 5

    விளக்கம்: முற்று பெற்ற விதனச்பசால்தலக் குறிப்ெது விதனமுற்று எனப்ெடும். இது 4 வதகப்ெடும்.

    1. பதரிநிதல விதனமுற்று

    2. குறிப்பு விதனமுற்று

    3. ஏவல் விதனமுற்று

    4. வியங்ககாள் விதனமுற்று

    67) பொருத்துக.

    http://www.winmeen.com/

  • General Tamil Prepared By www.winmeen.com

    Learning Leads To Ruling Page 15 of 32

    அ. பொருள் - 1. கண்ணன்

    ஆ. இைம் - 2. பொன்னன்

    இ. காலம் - 3. பதன்னாட்ைார்

    ஈ. சிதன - 4. ஆதிதரயான்

    A) 2, 3, 1, 4

    B) 2, 3, 4, 1

    C) 2, 4, 1, 3

    D) 2, 1, 3, 4

    விளக்கம்: பொருள் - பொன்னன்

    இைம் - பதன்னாட்ைார்

    காலம் - ஆதிதரயான்

    சிதன - கண்ணன்

    68) ொைம் ெடி, கதைக்குப் கொ கொன்றதவ எவ்வதகயான விதனமுற்று?

    A) பதரிநிதல விதனமுற்று

    B) குறிப்பு விதனமுற்று

    C) ஏவல் விதனமுற்று

    D) வியங்ககாள் விதனமுற்று

    விளக்கம்: விதனமுற்று ொன்கு வதகப்ெடும். ொைம் ெடி, கதைக்கு கொ என்ெது ஏவல் பொருளில் வந்துள்ளதால்

    இது ஏவல் விதனமுற்று எனப்ெடும்.

    69) எழுத்தன் என்ெது என்ன வதக விதனமுற்று?

    A) சிதன

    B) பொருள்

    C) பதாழில்

    D) ெண்பு

    விளக்கம்: எழுத்தன் என்ெது பதாழிதலக் குறிக்கும் ஒரு விதனமுற்றுச் பசால்லாகும்

    70) மாடு வயலில் புல்தல கமய்ந்தது இத்பதாைரிலுள் விதனமுற்று?

    A) மாடு

    B) வயல்

    C) புல்

    D) கமய்ந்தது

    விளக்கம்: மாடு வயிலில் புல்தல கமயந்தது இத்பதாைரிலுள்ள விதனமுற்று - கமய்ந்தது ஆகும். விதனமுற்று

    என்ெது முடிவு பெற்ற ஒரு பசயதலக் குறிக்கும் ஒரு பசால்லாகும்.

    71) எழுதுமின் என்ெதன் இலக்கண குறிப்பு தருக?

    A) பதரிநிதல விதனமுற்று

    B) ஏவல் ஒருதம விதனமுற்று

    C) ஏவல் ென்தம விதனமுற்று

    D) வியங்ககாள் விதனமுற்று

    http://www.winmeen.com/

  • General Tamil Prepared By www.winmeen.com

    Learning Leads To Ruling Page 16 of 32

    விளக்கம்: எழுதுமின் என்ெது ஏவல் பொருளில் வந்துள்ளது. இது ென்தம பொருதள உணர்த்துகிறது. எனகவ

    இது ஏவல் ென்தம விதனமுற்று ஆகும்.

    72) வாணிதாசனின் நூல்களில் பொருந்தாத நூல் எது?

    A) தமிைச்சி காவியம்

    B) பகாடிமுல்தல

    C) பதாடுவானம்

    D) எழிகலாவியம்

    விளக்கம்: தமிைகத்தின் கவார்ட்ஸ்பவார்த் என்று கொற்றப்ெடும் வாணிதாசனின் நூல்கள் தமிைச்சி, பகாடிமுல்தல,

    பதாடுவானம், எழிகலாவியம், குைந்தத இலக்கியம். தமிைச்சி என்ெகத வாணிதாசனின் நூல் ஆகும். தமிைச்சி

    காவியம் என்ெது வாணிதாசனின் நூல் அல்ல.

    73) ஏவல் விதனமுற்றுக்கு பொருந்தாதது எது?

    A) முன்னிதலயில் வரும்

    B) ஒருதம, ென்தம கவறுொடு உண்டு.

    C) கட்ைதளப் பொருதள மட்டுகம உணர்த்தும்

    D) விகுதி பெற்கற வரும்

    விளக்கம்: ஏவல் விதனமுற்று என்ெது கட்ைதளயிடும் பொருளில் முடிவுபெற்ற ஒரு பசயதல குறிக்கும் ஒரு

    பசால்லாகும். இதுஇ

    1. முன்னிதலயில் வரும்.

    2. ஒருதம, ென்தம கவறுொடு உண்டு.

    3. கட்ைதளப் பொருதள மட்டுகம உணர்த்தும்

    4. விகுதி பெற்றும் பெறாமலும் வரும்

    74) பின்வருவனவற்றில் இறந்தகால விதனமுற்று எது?

    A) ெடித்தான்

    B) ெைக்கிறான்

    C) உண்ொன்

    D) ஓைாது

    விளக்கம்: கமற்கண்ை பசாற்களில் இறந்த கால விதனமுற்று ெடித்தான் என்ெதாகும்.

    ெைக்கிறான் - நிகழ்கால் விதனமுற்று

    உண்ொன் - எதிர்கால விதனமுற்று

    ஓைாது - எதிர்மதற விதனமுற்று

    75) பின்வருவற்றுள் ஏவல் விதனமுற்றுச் பசால்__________

    A) பசல்க

    B) ஓடு

    C) வாழ்க

    D) வாழிய

    விளக்கம்: ஓடு என்ெது ஏவல் விதனமுற்றுச் பசால்லாகும்.

    76) உலக இயற்தக வளப் ொதுகாப்பு ொள் எப்கொது கதைபிடிக்கப்ெடுகிறது?

    A) ஜுதல 28

    http://www.winmeen.com/

  • General Tamil Prepared By www.winmeen.com

    Learning Leads To Ruling Page 17 of 32

    B) ஜுன் 18

    C) ஆகஸ்ட் 18

    D) பசப்ைம்ெர் 18

    விளக்கம்: இயற்தக வளங்களின் இன்றியதமயாதம குறித்து விழிப்புணர்வு உண்ைாக்க ஒவ்கவார் ஆண்டும்

    ஜுதல 28 ஆம் ொள் உலக இயற்தகவளப் ொதுகாப்பு ொளாகக் கதைப்பிடிக்கப்ெடுகிறது.

    77) கூற்றுகதள ஆராய்க.

    1. விதித்தல் பொருளில் வரும் வியங்ககாள் விதனமுற்று தன்தம இைத்தில் வரும்

    2. இயர், அல் ஆகிய இரண்டு விகுதிகள் தற்கால வைக்கில் உண்டு. பசய்யுள் வைக்கில் இல்தல.

    A) 1 மட்டும் சரி

    B) 2 மட்டும் சரி

    C) இரண்டும் சரி

    D) இரண்டும் தவறு

    விளக்கம்: 1. விதித்தல் பொருளில் வரும் வியங்ககாள் விதனமுற்று தன்தம இைத்தில் வராது. 2. இயர், அல் ஆகிய

    இரண்டு விகுதிகள் தற்கால வைக்கில் இல்தல. பசய்யுள் வைக்கில் உண்டு.

    78) வாழ்த்துதல், தவதல், விதித்தல், கவண்ைல் ஆகிய பொருள்களில் வரும் விதனமுற்று எது?

    A) பதரிநிதல விதனமுற்று

    B) குறிப்பு விதனமுற்று

    C) ஏவல் விதனமுற்று

    D) வியங்ககாள் விதனமுற்று

    விளக்கம்: வாழ்த்துதல், தவதல், விதித்தல், கவண்ைல் ஆகிய பொருள்களில் வரும் விதனமுற்று வியங்ககாள்

    விதனமுற்று.

    79) உலக ஈர நில ொள் எப்கொது பகாண்ைாைப்ெடுகிறது?

    A) பிப்ரவரி 2

    B) பசப்ைம்ெர் 10

    C) அக்கைாெர் 3

    D) அக்கைாெர் 2

    விளக்கம்: உலக ஈர நில ொள் பிப்ரவரி 2 அன்று பகாண்ைாைப்ெடுகிறது. அக்கைாெர் 3 என்ெது உலக இயற்தக

    ொள்

    80) பதாைர் எத்ததன வதகப்ெடும்?

    A) 2

    B) 3

    C) 4

    D) 5

    விளக்கம்: பதாைர் ொன்கு வதகப்ெடும். அதவ,

    1. பசய்தித் பதாைர்

    2. வினாத்பதாைர்

    3. விதைவுத் பதாைர்

    4. உணர்ச்சித் பதாைர்

    http://www.winmeen.com/

  • General Tamil Prepared By www.winmeen.com

    Learning Leads To Ruling Page 18 of 32

    81) சிலப்ெதிகாரத்தத இயற்றியவர் யார் - என்ன வதகயானத் பதாைர்?

    A) பசய்தித் பதாைர்

    B) வினாத்பதாைர்

    C) விதைவுத்பதாைர்

    D) உணர்ச்சித் பதாைர்

    விளக்கம்: சிலப்ெதிகாரத்தத இயற்றியவர் யார் - என்ெது பதரியாத ஒன்தற பதரிந்து பகாள்ள ககட்கப்ெடுவது

    ஆகும். எனகவ இது வினாத் பதாைர் ஆகும்.

    82) எழுது என்ெதன் இலக்கண குறிப்பு

    A) பதரிநிதல விதனமுற்று

    B) ஏவல் ஒருதம விதனமுற்று

    C) ஏவல் ென்தம விதனமுற்று

    D) வியங்ககாள் விதனமுற்று

    விளக்கம்: எழுது என்ெது ஏவல் பொருளில் வந்துள்ளது. எனகவ ஏவல் விதனமுற்று ஆகும்.

    83) உலக ஓகசான் தினம் எப்கொது பகாண்ைாைப்ெட்ைது?

    A) பசப்ைம்ெர் 16

    B) அக்கைாெர் 2

    C) பிப்ரவரி 2

    D) ெவம்ெர் 16

    விளக்கம்: உலக ஓகசான் தினம் பசப்ைம்ெர் 16 அன்று பகாண்ைாைப்ெடுகிறது. பிப்ரவரி 2- உலக ஈர நில ொள்

    ஆகும்.

    84) கரிகாலன் கல்லதணதயக் கட்டினான் என்ன வதகத்பதாைர்?

    A) பசய்தித் பதாைர்

    B) வினாத்பதாைர்

    C) விதைவுத்பதாைர்

    D) உணர்ச்சித் பதாைர்

    விளக்கம்: கரிகாலன் கல்லதணதயக் கட்டினான் என்ெது பசய்தித் பதாைராகும். இது ஒரு நிகழ்தவ மக்கள்

    அறிந்துபகாள்ளும்ெடி கூறியுள்ளது.

    85) விதைவுத் பதாைர் எந்த பொருளில் வராது?

    A) ஏவல்

    B) கவண்டுதல்

    C) வாழ்த்துதல்

    D) வினாவுதல்

    விளக்கம்: விதைவுத்பதாைர் ஏவல், கவண்டுதல், வாழ்த்துதல், தவதல் ஆகிய பொருள்களில் வரும்.

    86) பொருத்துக.

    அ. ஆ! புலி வருகிறது! - 1. வியப்பு

    ஆ. அைைா! என் தங்தக ெரிவு பெற்றாள்! - 2. உவதக

    இ. ெைந்தமிழ் இலக்கியங்கள் - 3. அச்சம்

    ஈ. ஆ! மதலயின் உயரம்தான் என்கன! - 4. அவலம்

    http://www.winmeen.com/

  • General Tamil Prepared By www.winmeen.com

    Learning Leads To Ruling Page 19 of 32

    A) 3, 2, 4, 1

    B) 2, 3, 4, 1

    C) 2, 3, 1, 4

    D) 1, 2, 3, 4

    விளக்கம்:

    ஆ! புலி வருகிறது! - அச்சம்

    அைைா! என் தங்தக ெரிவு பெற்றாள்! - உவதக

    ெைந்தமிழ் இலக்கியங்கள் - அவலம்

    ஆ! மதலயின் உயரம்தான் என்கன! - வியப்பு

    87) வியங்ககாள் விதனமுற்று பதாைர்ொன வாக்கியங்களில் தவறானது எது?

    A) இருதிதண, ஐம்ொல், மூவிைங்களுக்கும் பொதுவாய் வரும்

    B) ஒருதம, ென்தம கவறுொடு இல்தல

    C) வாழ்த்துதல், தவதல், விதித்தல், கவண்ைல் ஆகிய பொருள்கதள உணர்த்தும்

    D) விகுதி பெறாமகல வரும்.

    விளக்கம்: 1. இருதிதண, ஐம்ொல், மூவிைங்களுக்கும் பொதுவாய் வரும்

    2. ஒருதம, ென்தம கவறுொடு இல்தல

    3. வாழ்த்துதல், தவதல், விதித்தல், கவண்ைல் ஆகிய பொருள்கதள உணர்த்தும்

    4. விகுதி பெற்கற வரும்.

    88) உலக இயற்தகச் சீரழிவுத் தடுப்பு ொள்?

    A) பசப்ைம்ெர் 16

    B) பிப்ரவரி 2

    C) அக்கைாெர் 2

    D) அக்கைாெர் 5

    விளக்கம்: அக்கைாெர் 5 - உலக இயற்தகச் சீரழிவுத் தடுப்பு ொள்

    பசப்ைம்ெர் 16 - உலக ஓகசான் ொள்

    பிப்ரவரி 2 - உலக ஈர நில ொள்

    அக்கைாெர் 2 - காந்தி பஜயந்தி

    89) பொருத்துக.

    அ. இளதமயில் கல் - 1. வாழ்த்துதல்

    ஆ. உன் திருக்குறள் நூதலத் தருக - 2. தவதல்

    இ. உைவுத் பதாழில் வாழ்க - 3. கவண்டுதல்

    ஈ. கல்லாதம ஒழிக - 4. ஏவல்

    A) 4, 1, 2, 3

    B) 4, 1, 3, 2

    C) 4, 3, 1, 2

    D) 4, 3, 2, 1

    விளக்கம்: இளதமயில் கல் - ஏவல்

    உன் திருக்குறள் நூதலத் தருக - கவண்டுதல்

    http://www.winmeen.com/

  • General Tamil Prepared By www.winmeen.com

    Learning Leads To Ruling Page 20 of 32

    உைவுத் பதாழில் வாழ்க - வாழ்த்துதல்

    கல்லாதம ஒழிக - தவதல்

    90) கைதமதயச் பசய் என்ன வதகயானத் பதாைர்?

    A) பசய்தித் பதாைர்

    B) வினாத்பதாைர்

    C) விதைவுத்பதாைர்

    D) உணர்ச்சித் பதாைர்

    விளக்கம்: கைதமதயச் பசய் என்ெது விதைவுத் பதாைர் ஆகும். இது ஏவல் பொருளில் வந்துள்ளது.

    91) உண்கிகறன் என்ற பசால்லுக்கு பொருத்தமானது?

    A) ஆண்ொல்

    B) பெண்ொல்

    C) தன்தம

    D) முன்னிதல

    விளக்கம்: உண் என்ற கவர்ச்பசால்லின் தன்தம உண்கிகறன் என்று எழுதலாம்.

    92) பசன்றனர் என்ற விதனமுற்றின் கவர்ச்பசால்?

    A) பசன்

    B) பசல்

    C) பசல்லு

    D) பசன்று

    விளக்கம்: பசன்றனர் என்ெது விதனமுற்றுச் பசால் இதன் கவர்ச்பசால் பசல் என்ெதாகும். கவர்ச்பசால்

    எப்பொழுதும் கட்ைதளச் பசால்லாக அதமயும்.

    93) உலக வன விலங்கு தினம்?

    A) பசப்ைம்ெர் 16

    B) அக்கைாெர் 3

    C) அக்கைாெர் 6

    D) அக்கைாெர் 5

    விளக்கம்: அக்கைாெர் 6 - உலக வன விலங்கு தினம்

    அக்கைாெர் 5 - உலக இயற்தகச் சீரழிவுத் தடுப்பு ொள்

    பசப்ைம்ெர் 16 - உலக ஓகசான் ொள்

    அக்கைாெர் 3 - உலக இயற்தக ொள்

    94) திருக்குறளின் பெருதமதய விளக்கும் நூல்?

    A) ொலடியார்

    B) திருவள்ளுவம்

    C) திருவள்ளுவமாதல

    D) ெரிகமலைகரின் திருக்குறள் உதர

    விளக்கம்: திருக்குறளின் பெருதமதய விளக்கும் நூல் திருவள்ளுவமதல என்னும் நூல். இது ெல்கவறு

    புலவர்கள் எழுதிய பசய்யுள்கதள பகாண்ை நூலாகும்.

    95) தக்கார் தகவிலர் என்ெது அவரவர்

    http://www.winmeen.com/

  • General Tamil Prepared By www.winmeen.com

    Learning Leads To Ruling Page 21 of 32

    எச்சத்தால் காணப் ெடும் - இதில் தக்கார் என்ற பசால்லின் பொருள்?

    A) ெடுவு நிதலதம இல்லாதவர்

    B) ெடுவு நிதலதம உதையவர்

    C) ெடுவு நிதலதமதய எதிர்கொக்கி வாழ்ெவர்

    D) புகழும் ெழியும் அற்றவர்

    விளக்கம்: தக்கார் - ெடுவு நிதலதம உதையவர்

    தக்கார் தகவிலர் என்ெது அவரவர்

    எச்சத்தால் காணப் ெடும் - என்ற குறட்ொவில் ெடுவு நிதலதம உதையவர், ெடுவு நிதலதம இல்லாதவர் என்ெது

    அவரவருக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழினாலும் ெழியினாலும் அறியப்ெடும் என்று கூறப்ெட்டுள்ளது.

    96) வலியில் நிதலதமயான் வல்லுருவம் பெற்றம்

    புலியின்கதால் கொர்த்துகமய்ந் தற்று - இக்குறட்ொவில் ெயின்று வரும் அணி?

    A) உவதம அணி

    B) எடுக்காட்டு உவதம அணி

    C) பிரிது பமாழிதல் அணி

    D) இல்பொருள் உவதம அணி

    விளக்கம்: வலியில் நிதலதமயான் வல்லுருவம் பெற்றம்

    புலியின்கதால் கொர்த்துகமய்ந் தற்று – என்ற குறட்ொவில் இல்பொருள் உவதம வந்துள்ளது. உவதம அணி

    என்றால் ஒரு பொருதள ஒப்புதமப்ெடுத்தி கூறுவது. இல்பொருள் என்றால் உலகில் இல்லாத பொருள் என்றாகும்.

    இல்பொருள் உவதம அணி என்ெது உலகிகலகய இல்லாத ஒரு பொருளுைன் ஒப்புதமப்ெடுத்தி பசய்யுள்

    இயற்றுதல் ஆகும். இச்பசய்யுளில் மனத்தத அைக்கும் வல்லதம இல்லாதவர் கமற்பகாண்ை வலிய தவக்ககாலம்இ

    புலியின் கதாதலப் கொர்த்திக்பகாண்ை ெசுவிற்கு ஒப்புதமப்ெடுத்தப்ெட்டுள்ளது. புலியின் கதாதல கொர்த்திய ெசு

    என்ெது இவ்வுலகில் இல்லாத ஒன்றாகும்.

    97) சமன்பசய்து சீர்தூக்கும் ககால்கொல் அதமந்துஒருொல்

    ககாைாதம சான்கறார்க்கு அணி - இக்குறட்ொவில் அணி என்ற பசால் எததனக் குறிக்கிறது

    A) வரிதச

    B) அைகு

    C) அணிகலன்

    D) இவற்றில் எதுவுமில்தல

    விளக்கம்: இக்குறட்ொவில் அணி என்ற பசால் அைகு என்னும் பொருள் தரும் வதகயில் அதமக்கப்ெட்டுள்ளது.

    98) தருகின்றனர் என்ற பசால்லின் கவர்ச்பசால்?

    A) தரு

    B) தா

    C) தந்து

    D) தருகின்ற

    விளக்கம்: தருகின்றனர் என்ெது விதனமுற்றுச் பசால். இதன் கவர்ச்பசால் தா என்ெதாகும். கவர்ச்பசால்தல ெகுதி

    என்றும் அதைக்கலாம்.

    99) வியங்ககாள் விதனமுற்று ெற்றிய கூற்றில் தவறானது எது?

    http://www.winmeen.com/

  • General Tamil Prepared By www.winmeen.com

    Learning Leads To Ruling Page 22 of 32

    A) வாழ்த்துதல், தவதல், விதித்தல், கவண்ைல் ஆகிய பொருள்களில் வரும் விதனமுற்று வியங்ககாள்

    விதனமுற்று எனப்ெடும்.

    B) இது இரு திதணகதளயும் உணர்த்தும்

    C) ஐம்ொல்கதளயும் உணர்த்தும்

    D) மூவிைங்கதள உணர்த்தாது

    விளக்கம்: 1. வாழ்த்துதல், தவதல், விதித்தல், கவண்ைல் ஆகிய பொருள்களில் வரும் விதனமுற்று வியங்ககாள்

    விதனமுற்று எனப்ெடும்.

    2. இது இரு திதணகதளயும் உணர்த்தும்

    3. ஐம்ொல்கதளயும் உணர்த்தும்

    4. மூவிைங்கதள உணர்த்தும்

    100) வலியில் நிதலதமயான் வல்லுருவம் பெற்றம்

    புலியின்கதால் கொர்த்துகமய்ந் தற்று - இக்குறட்ொவில் வல்லுருவம் என்ற பசால்லின் பொருள்?

    A) பகாடிய உருவம்

    B) வலிதமயான உருவம்

    C) வலிய தவக்ககாலம்

    D) பதய்வ உருவம்

    விளக்கம்: இக்குறட்ொவில் வல்லுரும் என்ெது வலிய தவக்ககாலம் என்று பொருள் தரும் வதகயில்

    எழுதப்ெட்டுள்ளது.

    101) கதணபகாடிது யாழ்ககாடு பசவ்விதுஆங்கு அன்ன

    விதனெடு ொலால் பகாளல் - இக்குறட்ொவில் கதண என்னும் பசால்லின் பொருள்?

    A) வில்

    B) அம்பு

    C) கதணக்கும் குதிதர

    D) ஏவுகதண

    விளக்கம்: இக்குறட்ொவில் கதண என்னும் பசால்லின் பொருள் அம்பு என்ெதாகும். கெராக இருந்தாலும் அம்பு

    பகாடியதாக இருக்கிறது. வதளவுைன் இருப்பினும் யாழின் பகாம்பு இனிதமத் தருகிறது. எனகவ மக்களின்

    ெண்புகதள அவரவர் கதாற்றத்தால் அல்லாமல் பசய்வதகயால் உணர்ந்துபகாள்ள கவண்டும்

    102) வலியில் நிதலதமயான் வல்லுருவம் பெற்றம்

    புலியின்கதால் கொர்த்துகமய்ந் தற்று - இக்குறட்ொவில் உள்ள பெற்றம் என்ற பசால்லின் பொருள்?

    A) பெறுதல்

    B) ெசு

    C) ஆடு

    D) புலிக்குட்டி

    விளக்கம்: பெற்றம் என்றால் ெசு என்று பொருள். மனத்தத அைக்கும் வல்லதம இல்லாதவர் கமற்பகாண்ை வலிய

    தவக்ககாலம்இ புலியின் கதாதலப் கொர்த்திக்பகாண்ை ெசுவிற்கு ஒப்புதமப்ெடுத்தப்ெட்டுள்ளது.

    103) உளர் என்னும் மாத்திதரயார் அல்லால் ெயவாக்

    களர் அதனயர் கல்லா தவர் - இக்குறட்ொவில் உளர் என்னும் பசால்லின் பொருள்?

    A) கெச்சு

    http://www.winmeen.com/

  • General Tamil Prepared By www.winmeen.com

    Learning Leads To Ruling Page 23 of 32

    B) நிலம்

    C) உயிருைன் இருத்தல்

    D) இதச

    விளக்க�