17
தெ மேக லடனி உள உமோயோளி னல மேவைக இத கலதாவ இவகளா நடதபகிற: கிட (Kingston), மெட (Merton), மொ (Richmond), சடா (Sutton) மவமவாதிக (Wandsworth) NHS ரவ கெிஷனி (இ உழ மேவவகவள நிவகிகிற) NHS இகிலா (இ நிபண மேவவகவள நிவகிகிற) மத மெக லட மே ஜா மெட மெ NHS (St George’s Mental Health NHS Trust) ஆதரவளிகிற (இத மேவவகவள அளிகிற) தேடப 2014 மபா கலதாவிகான மொழிவகளி மதாகப மேடப 29 – டேப 21, 2014

மேற் லண்டனில் உள்ள ேன ல மேவைகள் folder/SWL mental... · தென் மேற் லண்டனில் உள்ள உள்ம

  • Upload
    others

  • View
    0

  • Download
    0

Embed Size (px)

Citation preview

  • தென் மேற்கு லண்டனில் உள்ள உள்ம ோயோளி ேன ல மேவைகள்

    இந்த கலந்தாய்வு இவர்களால் நடத்தப்படுகிறது:

    கிங்ஸ்டன் (Kingston), மெர்டன் (Merton), ரிச்மொண்ட் (Richmond),

    சுட்டான் (Sutton) ெற்றும் மவண்ட்ஸ்மவார்த்திற்கு (Wandsworth)

    NHS ெருத்துவ கெிஷனிங் குழுக்கள் (இது உள்ளூர் மேவவகவள

    நிர்வகிக்கிறது)

    NHS இங்கிலாந்து (இது நிபுணர் மேவவகவள நிர்வகிக்கிறது)

    ெற்றும் மதன் மெற்கு லண்டன் ெற்றும் மேய்ன்ட் ஜார்ஜ்’ஸ் மென்டல்

    மெல்த் NHS ட்ரஸ்ட் (St George’s Mental Health NHS Trust)

    ஆதரவளிக்கிறது (இது இந்த மேவவகவள அளிக்கிறது) தேப்டம்பர் 2014

    மபாது கலந்தாய்விற்கான முன்மொழிவுகளின்

    மதாகுப்பு

    மேப்டம்பர் 29 – டிேம்பர் 21, 2014

  • 1 www.kingstonccg.nhs.uk

    இந்த கலந்தாய்வு பற்றி இது கிங்ஸ்டன், மெர்டன், ரிச்மொண்ட், சுட்டான் ெற்றும் மவண்ட்ஸ்மவார்த்தில் உள்ள ெக்களுக்கு ெனநல உள்மநாயாளி வேதிகவள எதிர்காலத்தில் எங்கு அளிப்பது ெற்றும் அதிக மகட்ச்மென்ட் பகுதியில் (catchment area) பல வவகயான நிபுணத்துவெிக்க ென நல மேவவகவள அளிப்பது பற்றிய கலந்தாய்வாகும். இந்த மபாதுெக்கள் கலந்தாய்வு மேப்டம்பர் 29, 2014 முதல் டிேம்பர் 21, 2014 வவர நவடமபறுகிறது.

    இது பிரதான கலந்தாய்வு ஆதாரத்தின் மதாகுப்பாகும். இந்த பிரதான ஆவணத்தின் பிரதிவய நீங்கள் ஆன்வலனில் www.kingstonccg.nhs.ukல் மபறலாம், 020 3513 6006 என்கிற மதாவலமபேி எண்ணிற்கு அவழத்து மபறலாம் அல்லது [email protected]க்கு ெின்னஞ்ேல் அனுப்பி மபறலாம். இந்த கலந்தாய்வின் மூலம் நாங்கள் மபறும் அவனத்து பதில்களும், ெருத்துவ கெிஷனிங் குழுக்களும் NHS இங்கிலாந்தும் எந்த ேிறந்த ஆப்ஷவன ஏற்றுக் மகாள்வது என்பது பற்றி முடிமவடுக்க உதவும். அவர்கள் பிப்ரவரி 2015க்குள் முடிமவடுக்க உத்மதேித்துள்ளனர். அதன் பிறகு இந்த திட்டங்கள், அனுெதி மபறுவதற்காக அரோங்கத்திற்கு அனுப்பி வவக்கப்படும்.

    ொற்றத்திற்கான சூழல் ெனநலம் ெிகவும் அவேியம். நம்ெில் நான்கில் ஒருவர் ேில வவக ென நல மதவவவய அனுபவிக்கிமறாம். ெனநல பராெரிப்பிற்கான மதவவ அதிகரித்துவருவதாகவும், இது மதாடர்ந்து அதிகரிக்கும் என்றும் அவனத்து ஆதாரங்களும் கூறுகின்றன. மதன் மெற்கு லண்டனிலும், நாடு முழுவதிலும் உள்ள NHS ெனநல மேவவகள் அளித்துவரும் பராெரிப்பு முவறவய ொற்றிவருகின்றன. இதனால் வடீ்டில் அல்லது வடீ்டிற்கு அருகில் அதிக பராெரிப்வப அளிக்க முடியும் ெற்றும் மதவவயில்லாெல் ெருத்துவெவனயில் தங்குவதும் குவறக்கப்படும்.

    ெனநல மேவவகவள நிர்வகிக்கும் இந்த அறக்கட்டவளயும் ஐந்து NHS CCGகளும், ேமுதாயத்தில் முடிந்தவவர நிவறய ேிகிச்வேவய அளிப்பதற்கான மகாள்வகவய ஏற்றுள்ளன. அவவ வடீ்டு ேிகிச்வே குழுக்களில் (Home Treatment Teams) ஏற்கனமவ மெலும் முதலீடு மேய்துள்ளன. இதனால் 2014ல் தீவிர பராெரிப்பு படுக்வககளின் பயன்பாடு குவறந்துள்ளது.

    ெனநல மேவவகவள பயன்படுத்தும் மநாயாளிகளுக்கும், தீவிர ேிகிச்வேயளிக்கும் ெருத்துவெவனகவளப் பயன்படுத்துபவர்களுக்குெிவடமய ேெொன ெதிப்பு இருப்பவத ெறுக்க முடியாது. 21ம் நூற்றாண்டிற்கும் அதற்கு பிறகும் மபாருந்தக்கூடிய நவனீ வேதிகவள ெனநல உள்மநாயாளிகளுக்கு உருவாக்குவதன் மூலம் இதற்கு அங்கீகாரம் வழங்கப்பட மவண்டும்.

    மநாக்கங்களுக்கு ேரியாகப் மபாருந்தக்க்கூடிய, ேிறந்த சூழலில் குணொவதற்கு ெக்களுக்கு ேிறந்த வாய்ப்வப அளிக்கக்கூடிய, உயர்தர பராெரிப்வப வழங்க ஊழியர்களுக்கு உதவக்கூடிய ெற்றும் நீண்டகாலத்திற்கு NHSஐ தக்கவவக்கக்கூடிய ெனநல புறமநாயாளிகளுக்கான நவனீ வேதிகள் நெக்குத் மதவவ.

    மதன் மெற்கு லண்டனில் ஏற்கனமவ உள்ள மபரும்பாலான ெனநல உள்மநாயாளி வேதிகள் ெிகவும் பழவெயானவவ, இவவ நவனீத்துவத்துக்கு மபாருந்தாதவவ, இன்வறய ெனநல பராெரிப்பிற்காக வடிவவெக்கப்படாதவவ ெற்றும் அவற்வற பராெரிப்பதற்கு அதிக மேலவாகும். இவவ

    தபோது கலந்ெோய்ைிற்கோன முன்தேோழிவுகள்: மதாகுப்பு

  • 2 www.kingstonccg.nhs.uk

    மநாயாளிகளுக்கும் பராெரிப்பாளர்களுக்கும் நல்ல, ஆதரவான சூழவல அளிப்பதில்வல. இவவ முதல்நிவல ஊழியர்கள் உயர்தர பராெரிப்வப அளிப்பவத கடினொக்குகின்றன.

    ஸ்ப்ரிங்ஃபீல்ட் பல்கவலக்கழக ெருத்துவெவனயிலும் (Springfield University Hospital) மடால்மவார்த் ெருத்துவெவனயிலும் (Tolworth Hospital) இரண்டு மநாக்கங்கவள நிவறமவற்றும் உள்மநாயாளி பராெரிப்பிற்கான ேிறப்பு வெயத்வத உருவாக்குவது, உயர்தர சூழவல அளிக்க இயலுவது, ேிறந்த உடல்நல பராெரிப்பு ஊழியர்கவளக் கவர்வது ெற்றும் NHSக்கு நிவலநிறுத்தத்தக்க வழிகளில் பராெரிப்பிற்கான முதல்தர சூழவல அளிப்பது ஆகியவவதான் பிடித்தொன விருப்பத்மதர்வு. இது ெருத்துவ பராெரிப்பின் தரத்வத மெம்படுத்தும், மேவவ பயனர்கள் ெற்றும் பராெரிப்பாளர்களின் அனுபவத்வத மெம்படுத்தும், அறக்கட்டவளவய

    தற்மபாவதய வழிகாட்டுதலுடனும் ேிறந்த நவடமுவறயுடனும் இவணக்கும் ெற்றும் பாதுகாப்பு, தீங்வக தவிர்த்தல், மபரியவர்கள் ெற்றும் குழந்வதகவளப் பாதுகாத்தல் ெற்றும் மவளிப்பவடத்தன்வெ குறித்த ஃப்ரான்ேிஸ் அறிக்வகவய (2013) நவடமுவறப்படுத்துவவத ஆதரிக்கும், ஸ்ப்ரிங்ஃபீல்ட் பல்கவலக்கழக ெருத்துவெவன (Springfield University Hospital) மடால்மவார்த் ெருத்துவெவன ெற்றும் குயின் மெரி’ஸ் ெருத்துவெவன (Queen Mary’s Hospital) ஆகிய மூன்று இடங்களில் மேவவகவள அளிப்பது ெற்மறாரு விருப்பத்மதர்வு. இது தற்மபாவதய மேவவ பாங்கிற்கு ெிகவும் மநருக்கொக உள்ளது. இந்த விருப்பத்மதர்வு மேவவ வழங்குநர்கள், பராெரிப்பாளர்கள் ெற்றும் ஊழியர்களுக்கு பல நன்வெகவள அளிக்காது என்று நாங்கள் நம்புகிமறாம். நீண்ட காலத்தில் இது NHSக்கு அதிக மேலவவயும் ஏற்படுத்தும்.

    இப்மபாது நம்ெிடம் என்ன உள்ளது ெனநல உள்மநாயாளி மேவவகள் இங்கு வழங்கப்படுகின்றன:

    ஸ்ப்ரிங்ஃபீல்ட் பல்கவலக்கழக ேருத்துைேவன, டூட்டிங் (Tooting)

    • மவவல மேய்யும் வயதில் உள்ள மபரியவர்களுக்கு: மூன்று ெருத்துவெவனக் கூடங்கள் உள்ளன, இதில் நவனீ ொடி கட்டிடமும் (2009ல் திறக்கப்பட்ட இது முன்பு மவண்ட்ஸ்மவார்த் ெீட்பு வெயம் (Wandsworth Recovery Centre) என்று அவழக்கப்பட்டது) ஜூப்பிட்டர் ெருத்துவெவனக் கூடமும் அடங்கும்.

    • வயதானவர்கள்: ஒரு ெருத்துவெவனக் கூடம் (க்மராகஸ் (Crocus))

    • ெனமநாய் தீவிர ேிகிச்வேப் பிரிவு, பிரிவு 136 அவறத் மதாகுதி

    • பாதுகாப்பு பிரிவு: நான்கு ெருத்துவெவனக் கூடங்கள் (ஷாஃப்ட்ஸ்பரி ெருத்துவெவன (Shaftesbury Clinic))

    • உண்ணல் ேீர்க்மகடிற்கான (Eating Disorder) மேவவ: ஒரு ெருத்துவெவனக் கூடம் (அவலான் (Avalon))

    • மபருவிருப்ப கட்டாய ேீர்க்மகடு (Obsessive compulsive disorder) ெற்றும் தன் உடல் மதாற்றச் ேிவதவு ஏற்பட்ட ெனநல பாதிப்வப மகாண்டிருப்மபாருக்கான (body dysmorphia) மேவவ: ஒரு ெருத்துவெவனக் கூடம் (ேீமகால் (Seacole))

    • காதுமகளாத மபரியவர்களுக்கான மேவவ: ஒரு ெருத்துவெவனக் கூடம் (ப்ளூமபல் (Bluebell))

    • ெறுவாழ்வு: ஒரு ெருத்துவெவனக் கூடம் (ஃபீனிக்ஸ் (Phoenix))

    • குழந்வதகள் ெற்றும் மபரியவர்களுக்கான ெனநல உள்மநாயாளி மேவவகள் - மூன்று ெருத்துவெவனக் கூடங்கள் (அக்வாரியஸ் (Aquarius), கார்னர் ெவுஸ் (Corner House), விஸ்டீரியா (Wisteria))

    • ஸ்மடப் டவுண் (Step down) பராெரிப்பு (பர்ன்ட்வுட் வில்லாஸ் (Burntwood Villas))

    ஸ்ப்ரிங்ஃபீல்ட் பல்கவலக்கழக ெருத்துவெவன (Springfield University Hospital) மகட்ச்மென்ட் பகுதியின் (catchment area) வடக்கு ெற்றும் கிழக்கு பகுதியில் மேவவகவளயும், பல வவகயான நிபுணத்துவ மேவவகவளயும் அளிக்கிறது.

  • 3 www.kingstonccg.nhs.uk

    இந்த இடத்தில் 2009ல் துவங்கப்பட்ட ொடி கட்டிடம் (முன்பு மவண்ட்ஸ்மவார்த் ெீட்பு வெயம் (Wandsworth Recovery Centre) என்று அவழக்கப்பட்டது)) ெற்றும் 2007ல் துவங்கப்பட்ட ஃபீனிக்ஸ் (Phoenix) யூனிட் ஆகியவற்றில் உள்ள நவனீ வேதிகளும் அடங்கும். இவவ ெட்டுெல்லாெல், மவறு எந்த ெருத்துவெவனக் கூடங்களும் உள்மநாயாளி மேவவகளுக்கான நவனீ தரங்களுக்கு முழுதாக இணங்கி இருக்கவில்வல. இவவ பரிந்துவரக்கப்பட்ட அதிகபட்ே 18 படுக்வககளுக்கு பதிலாக 23 படுக்வககளுக்காக வடிவவெக்கப்பட்டுள்ளன. மெலும் இவவ அந்தரங்கம் ெற்றும் கண்ணியத்திற்கான தரங்கவள நிவறமவற்றவில்வல. ஸ்ப்ரிங்ஃபீல்டில் (Springfield) உள்ள கட்டிடங்களில் 82% மேயலாற்றுவதற்குப் மபாருத்தொனதாக இல்வல.

    மடோல்தைோர்த் ேருத்துைேவன (Tolworth Hospital), கிங்ஸ்டன் (Kingston)

    • மவவல மேய்யும் வயதில் உள்ள மபரியவர்களுக்கு 1 ெருத்துவெவனக் கூடம் (லிலாக்ஸ் (Lilacs))

    • ெற்ற மபரியவர்களுக்கு 1 ெருத்துவெவனக் கூடம் (அஸலியஸ் (Azaleas))

    • மதாடர் பராெரிப்பு ெருத்துவெவனக் கூடம் (ஃபுஸ்ேியாஸ் (Fuschias))

    • ‘உங்கள் உடல்நலம்’ மேவவகள் (அறக்கட்டவளயால் வழங்கப்படாத ேமுதாய உடல்நல மேவவகள்)

    மடால்மவார்த் ெருத்துவெவன (Tolworth Hospital) மதன் மெற்குப் பகுதியில் உள்ள ெக்களுக்கு மேவவகவள அளிக்கிறது. இது ெற்ற ெருத்துவெவனகளுடன் ஒப்பிட்டால் ேிறிய ெருத்துவெவன. இது ஒரு ேீரான பாங்கில் உருவாக்கப்படவில்வல. இந்த கட்டிடங்கள் அந்த இடத்தில் ேிறிது ேிறிதாக அவெந்துள்ளன. இவவ மநாயாளிகள், பராெரிப்பாளர்கள், ஊழியர்கள் ெற்றும் உள்ளூர் ேமுதாயத்தின் பாதுகாப்பிற்கு ேவாலாக உள்ளன. ெனநல உள்மநாயாளி ெருத்துவெவனக் கூடங்கள் எதுவும் நவனீ தரங்களுக்கு முழுவதும் இணங்கி இல்வல.

    குயின் மேரிஸ் ேருத்துைேவன (Queen Mary’s Hospital), ம ோஹம்ப்டன் (Roehampton) • மபரியவர்களுக்கான மேவவகள்: மராெம்ப்டனில் (Roehampton) உள்ள மூன்று ெருத்துவெவனக் கூடங்கள் (இதில் ஒன்று மபண்களுக்கு ெட்டும்) மகட்ச்மென்ட் பகுதியின் (catchment area) வட மெற்கு பகுதியில் உள்ள ெக்களுக்கு உள்ளூர் மேவவகவள அளிக்கிறது. (ெனநல மதவவகவள மகாண்டுள்ள வயதானவர்கள் மடால்மவார்த் ெருத்துவெவனயில் அல்லது ஸ்ப்ரிங்ஃபீல்ட் பல்கவலக்கழக ெருத்துவெவனயில் பராெரிக்கப்படுகின்றனர்).

    இது 2008ல் திறக்கப்பட்ட நவனீ ெருத்துவெவன. இந்த அறக்கட்டவளக்கு இந்த இடம் மோந்தெல்ல. இது NHS ப்ராப்பர்ட்டி ேர்வேீஸிடெிருந்து (NHS Property Services) ெருத்துவெவனக் கூடத்வத வாடவகக்கு எடுத்துள்ளது. ெருத்துவெவனயின் வளர்ச்ேிக்கு பிறகு ெனநல மேவவகள் இதில் மேர்க்கப்பட்டு, மெல் தளத்திற்கு ஒதுக்கப்பட்டன. தற்மபாது பரிந்துவரக்கப்பட்டிருக்கும் அதிகபட்ேம் 18 படுக்வககளுடன் ஒப்பிட்டால் இந்த ெருத்துவெவனக் கூடங்கள் ஒவ்மவான்றும் 23 படுக்வககவளக் மகாண்டிருக்குொறு வடிவவெக்கப்பட்டுள்ளன. இந்த யூனிட் மேவிலியர்களின் ஸ்மடஷனிலிருந்து ெருத்துவெவனக் கூடத்தின் அவனத்து பகுதிகவளயும் மதளிவாகப் பார்க்க முடியாதவாறு நீண்ட தாழ்வாரங்கவளக் மகாண்டுள்ளது. மவளியிட அணுகல் என்பது, ஒவ்மவாரு ெருத்துவெவனக் கூடத்திலும் ஒரு முற்றத்திற்கு ெட்டுமெ மேல்லும் வவகயில் உள்ளது.

    குயின் மெரி’ஸ் ெருத்துவெவனயும் அறக்கட்டவளயின் ெற்ற முக்கிய உள்மநாயாளி இடங்களிலிருந்து தனியாக உள்ளது. அதாவது, இந்த இடத்தில் ‘ெிக அதிகொன’ ஊழியர்கவள அளிப்பது ெிகவும் ேவாலான காரியம். அறக்கட்டவளயின் மபரிய இடங்களில் யாருக்மகனும் நிபுணத்துவ அல்லது ேிறப்பு கவனம் மதவவப்பட்டால் நிவறய ஊழியர்கள் அங்கு இருப்பதற்கு ோத்தியம் உள்ளது. அதிலும் குறிப்பாக மவவல மநரத்திற்குப் பிறகும் ஊழியர்கள் இருப்பார்கள்.

  • 4 www.kingstonccg.nhs.uk

    நாங்கள் வழங்க விரும்புவது என்ன? புதிய உள்மநாயாளி வேதிகள்: • மநாயாளிகள், பராெரிப்பாளர்கள் ெற்றும் ஊழியர்களுக்கு ேிறந்த ோத்தியொன அனுபவத்வத அளிக்க மவண்டும்

    • ெனநல மேவவகளுக்கு மதேிய ெற்றும் உள்ளூர் தரங்கவள நிவறமவற்ற மவண்டும்

    • நவனீ ெனநல பராெரிப்பிற்கு ஏற்றவவகயில் வடிவவெக்கப்பட்டிருக்க மவண்டும்

    • ஊழியர்கவள உயர்தர பராெரிப்வப அளிக்கச் மேய்ய மவண்டும்

    • ஏற்கனமவ உள்ள உள்மநாயாளி மேவவகவளவிட குவறவான பராெரிப்பு ெற்றும் நவடமுவற மேலவுகவளக் மகாண்டதாக எதிர்காலத்தில் NHSக்கு நிவலநிறுத்தப்பட மவண்டும்

    இந்த கலந்தாய்வு, இந்த மகாள்வககவள வழங்குவதற்கான ேிறந்த வழிவய முடிவு மேய்வது பற்றியது. அப்மபாதுதான் மநாயாளிகளாலும் பராெரிப்பாளர்களாலும் ேிறந்த ோத்தியொன அனுபவத்வதப் மபற முடியும் ெற்றும் விட்டுக்மகாடுக்காெல் அற்புதொன பராெரிப்வப அளிப்பதில் ஊழியர்களால் கவனம் மேலுத்த முடியும். இது மதன் மெற்கு லண்டனில் ெனநல உள்மநாயாளி மேவவகளுக்கு ேரியான இடத்வத அளிப்பது பற்றியதாகும்.

    இது துல்லியொன படுக்வக எண்ணிக்வககவளப் பற்றியது அல்ல. எந்த ஒரு புதிய தங்கும் இடமும் இணங்கும் தன்வெ மகாண்டதாகவும், ொறிவரும் ெருத்துவ மதவவகவள ஏற்றுக் மகாள்ளக்கூடியதாகவும் வடிவவெக்கப்பட மவண்டும் என்பதுதான் இதற்கு காரணம். ெருத்துவெவனக் கூடங்கள் 12 முதல் 18 படுக்வககவளக் மகாண்டிருக்கும். ஒவ்மவாரு மேவவயின் மதவவகவளயும் நிவறமவற்ற இவவ உகந்தவாறு பயன்படுத்தப்பட மவண்டும்.

    NHSக்கு இனிமெல் மதவவப்படாத நிலங்கவள விற்று, அதன் மூலம் கிவடக்கும் பணத்வத புதிய உள்மநாயாளி யூனிட்கவளக் கட்டுவதற்கு பயன்படுத்துவதன் மூலம் புதிய வேதிகவள கட்டுவதற்கான மேலவுகவளப் பூர்த்தி மேய்யலாம். இது, மதர்ந்மதடுக்கப்படும் விருப்பத்மதர்வவ மபாறுத்து 2014 விவலகளில் £160 ெில்லியன் வவரயிலான முதலீட்டுத் திட்டொக இருக்கும்.

    புதிய கட்டடங்கவளக் கட்டுவதற்கும், அவனத்து நிதிகவளயும் ேரியாகப் மபறுவதற்கும், பிறகு அவற்வற மநாயாளிகளுக்குத் தயாராகக் கட்டுவதற்கும் கிட்டத்தட்ட 2024 வவரயாகும்.

    நாங்கள் எது குறித்து கலந்தாமலாேிக்கிமறாம்? ோங்கள் இைற்வை கலந்ெோமலோேிக்கிமைோம்: • ஸ்ப்ரிங்ஃபீல்ட் பல்கவலக்கழக ெருத்துவெவன ெற்றும் மடால்மவார்த் ெருத்துவெவன இரண்டிலும் புதிய தங்குெிடத்தில் உள்ளூர் ெற்றும் நிபுணத்துவ மேவவகவளக் மகாண்டிருக்கும் இரு-இட விருப்பத் மதர்வு. குயின் மெரி’ஸ் ெருத்துவெவனயில் உள்ளூர் மேவவகள் இனிமெல் அளிக்கப்படாது. இதுதான் எங்களுக்குப் பிடித்தொன விருப்பத்மதர்வு. ஏமனன்றால், அவனவரும் ேிறந்த ோத்தியொன சூழல்களில் பராெரிக்கப்படுவார்கள்.

    • ஸ்ப்ரிங்ஃபீல்ட் பல்கவலக்கழக ெருத்துவெவனயில் புதிய தங்குெிடத்திலும், குயின் மெரி’ஸ் ெருத்துவெவனயில் ஏற்கனமவ உள்ள ெருத்துவெவனக் கூடங்களிலும் உள்ளூர் மேவவகளுடன் மூன்று-இட விருப்பத்மதர்வு. ஸ்ப்ரிங்ஃபீல்ட் பல்கவலக்கழக ெருத்துவெவன ெற்றும் மடால்மவார்த் ெருத்துவெவன ஆகியவற்றில் புதிய தங்கும் இடத்தில் நிபுணத்துவ மேவவகள். மடால்மவார்த் ெருத்துவெவன இனிமெல் மபரியவர்களுக்கான தீவிர உள்மநாயாளி ெனநல பராெரிப்வப வழங்காது.

  • 5 www.kingstonccg.nhs.uk

    இ ண்டு ைிருப்பத்மெர்வுகளின் கீழும் ோங்கள் இைற்வை கலந்ெோமலோேிக்கிமைோம்:

    • ஸ்ப்ரிங்ஃபீல்ட் பல்கவலக்கழக ெருத்துவெவனயிலிருந்து (Springfield University Hospital) ேில நிபுணத்துவ மேவவகவள மடால்மவார்த் ெருத்துவெவனயின் (Tolworth Hospital) புதிய வளர்ச்ேிக்காக ொற்றுவது. இது இரண்டு ெருத்துவெவனகளிலும் கிவடக்கும் இடத்வதப் பயன்படுத்தி இந்த மேவவகளுக்கான ேிறந்த ோத்தியொன தங்குெிடத்வத அளிக்க எங்களுக்கு உதவும்.

    • வயது ோர்ந்த ெனநல பாதிப்புகவளக் மகாண்ட வயதானவர்களுக்கான ெருத்துவெவனக் கூடத்திற்கு ேிறந்த இடம். இது மடால்மவார்த் ெருத்துவெவன (Tolworth Hospital) அல்லது ஸ்ப்ரிங்ஃபீல்ட் பல்கவலக்கழக ெருத்துவெவனயின் (Springfield University Hospital) புதிய இருப்பிடத்தில் இருக்கக்கூடும்.

  • 6 www.kingstonccg.nhs.uk

    ைிருப்பத்மெர்வுகள் – முன்தேோழியப்பட்ட அவேைடிைம் ைிருப்பத்மெர்வு 1: ஸ்ப்ரிங்ஃபலீ்ட் பல்கவலக்கழக ெருத்துவெவன (Springfield University Hospital) ெற்றும் மடால்மவார்த் ெருத்துவெவனயில் (Tolworth Hospital) இரண்டு உள்மநாயாளி வெயங்கள் இது பிடித்தொன விருப்பத்மதர்வு: உள்மநாயாளி ெனநல மேவவகளுக்கு இரண்டு ேிறப்பு வெயங்கவள நிறுவுவது ஒவ்மவாரு இடமும் கிங்ஸ்டன், மெர்டன், ரிச்மொண்ட், சுட்டான் ெற்றும் மவண்ட்ஸ்மவார்த்தில் வேிக்கும் ெக்களுக்கு பல வவகயான மேவவகவள அளிக்கும், ெற்றும் நாடு முழுவதிலுெிருந்து வரும் ெக்களுக்கு நிபுணத்துவ மேவவகவள அளிக்கும்.

    இந்த விருப்பத்மதர்வின் கீழ் பாதுகாப்பான, திறெிக்க பராெரிப்பிற்கான நவனீ தரங்கவள நிவறமவற்றும் இருப்பிடத்தில் ெற்றும் அந்தரங்கத்வதயும் கண்ணியத்வதயும் விரும்பும் ெக்களின் மதவவகவள நிவறமவற்றும் சூழல்களில் அவனத்து மநாயாளிகளும் அவர்களின் பராெரிப்பாளர்களும் இருக்க வவக்கப்படுவார்கள்.

    ஸ்ப்ரிங்ஃபீல்ட் பல்கவலக்கழக ேருத்துைேவன (Springfield University Hospital)

    மடோல்தைோர்த் ேருத்துைேவன (Tolworth Hospital)

    மபரியவர்களுக்கான மேவவகள் (மூன்று ெருத்துவெவனக் கூடங்கள்)

    மபரியவர்களுக்கான மேவவகள் (மூன்று ெருத்துவெவனக் கூடங்கள்)

    ெனமநாய் தீவிர ேிகிச்வேப் பிரிவு காது மகட்காத மபரியவர்களுக்கான மேவவகள் (ஒரு ெருத்துவெவனக் கூடம்)

    உண்ணல் ேீர்க்மகடிற்கான (Eating Disorder) மேவவ (ஒரு ெருத்துவெவனக் கூடம்)

    மபருவிருப்ப கட்டாய ேீர்க்மகடு (Obsessive compulsive disorder) ெற்றும் தன் உடல் மதாற்றச் ேிவதவு ஏற்பட்டதான ெனநல பாதிப்வப மகாண்டிருப்மபாருக்கான (body dysmorphia) மேவவ (ஒரு ெருத்துவெவனக் கூடம்)

    குவறவான ெற்றும் நடுநிவல பாதுகாப்பு மேவவகள் (நான்கு ெருத்துவெவனக் கூடங்கள்)

    குழந்வத ெற்றும் பதின்பருவ மேவவகள் (மூன்று ெருத்துவெவனக் கூடங்கள்)

    ெறுவாழ்வு ெற்றும் ஸ்மடப் டவுண் (Step down) மேவவகள் (இரண்டு ெருத்துவெவனக் கூடங்கள்)

    வயதாமனாருக்கான தீவிர ேிகிச்வே ெருத்துவெவனக் கூடம் (அல்லது மடால்மவார்த்தில்)

    வயதாமனாருக்கான ஒரு தீவிர ேிகிச்வே ெருத்துவெவனக் கூடம் (அல்லது ஸ்ப்ரிங்ஃபீல்டில்)

    உள்ளூர் ெருத்துவெவனகளுக்கும் ெக்களின் வடீுகளுக்கும் மேல்வதற்கு மவளிமய மேல்லும் ேமுதாய குழுக்களுக்கான அடித்தளம்

    உள்ளூர் ெருத்துவெவனகளுக்கும் ெக்களின் வடீுகளுக்கும் மேல்வதற்கு மவளிமய மேல்லும் ேமுதாய குழுக்களுக்கான அடித்தளம்

    தபோது கலந்ெோய்ைிற்கோன முன்தேோழிவுகள்: மதாகுப்பு

  • 7 www.kingstonccg.nhs.uk

    ைிருப்பத்மெர்வு 2: ஸ்ப்ரிங்ஃபலீ்ட் பல்கவலக்கழக ெருத்துவெவன (Springfield University Hospital), மடால்மவார்த் ெருத்துவெவன (Tolworth Hospital), குயின் மெரி’ஸ் ெருத்துவெவன (Queen Mary’s Hospital) ஆகியவவ மூன்று உள்மநாயாளி இடங்களாகும் இந்த விருப்பத்மதர்வு மூன்று இடங்களில் உள்மநாயாளி மேவவகவளத் மதாடரும். இது ஏற்கனமவ உள்ள உள்மநாயாளி மேவவகவள ஒத்தது. ஆனால், மடால்மவார்த் ெருத்துவெவனயிலிருந்து (Tolworth Hospital) இனிமெல் உள்ளூர் ெனநல மேவவகள் வழங்கப்படாது என்பதுதான் இதில் ஒமர ஒரு வித்தியாேம்.

    குயின் மெரி’ஸ் ெருத்துவெவனயில் (Queen Mary’s Hospital) ஏற்கனமவ உள்ள ெருத்துவெவனக் கூடங்கள் மதாடர்ந்து பயன்படுத்தப்படும். அவவ ெனநல உள்மநாயாளி மேவவகளுக்கான நவனீ தரங்கள் அவனத்வதயும் நிவறமவற்றாது.

    குயின் மெரி’ஸ் ெருத்துவெவனயில் (Queen Mary’s Hospital) உயர்தர பராெரிப்வப அளிப்பதில் உள்ள ேவால்கவள இந்த விருப்பத்மதர்வு தீர்க்காது. ஏமனன்றால், அங்குள்ள ெருத்துவெவனக் கூடங்களின் வடிவவெப்வபயும் தளவவெப்வபயும் மெம்படுத்துவது ோத்தியெில்வல என்று நாங்கள் நிவனக்கிமறாம்.

    கிங்ஸ்டனில் மடால்மவார்த் ெருத்துவெவனவயத் தற்மபாது பயன்படுத்தும் மநாயாளிகளும் பராெரிப்பாளர்களும் அவர்களின் உள்மநாயாளி பராெரிப்பு ேிகிச்வேக்கு ஸ்ப்ரிங்ஃபீல்ட் பல்கவலக்கழக ெருத்துவெவனக்கு (Springfield University Hospital) அல்லது குயின் மெரி’ஸ் ெருத்துவெவனக்குச் (Queen Mary’s Hospital) மேல்ல மவண்டும்.

    ஸ்ப்ரிங்ஃபீல்ட் பல்கவலக்கழக ேருத்துைேவன (Springfield University Hospital)

    மடோல்தைோர்த் ேருத்துைேவன (Tolworth Hospital)

    குயின் மேரி’ஸ் ேருத்துைேவன (Queen Mary’s Hospital)

    மபரியவர்களுக்கான மேவவகள் (மூன்று ெருத்துவெவனக் கூடங்கள்)

    காது மகட்காத மபரியவர்களுக்கான மேவவகள் (ஒரு ெருத்துவெவனக் கூடம்)

    மபரியவர்களுக்கான மேவவகள் (மூன்று ெருத்துவெவனக் கூடங்கள்)

    ெனமநாய் தீவிர ேிகிச்வேப் பிரிவு (PICU)

    மபருவிருப்ப கட்டாய ேீர்க்மகடு (Obsessive compulsive disorder)

    ெற்றும் தன் உடல் மதாற்றச் ேிவதவு ஏற்பட்டதான ெனநல பாதிப்வப மகாண்டிருப்மபாருக்கான (body dysmorphia) மேவவ (ஒரு ெருத்துவெவனக் கூடம்)

    உண்ணல் ேீர்க்மகடிற்கான (Eating Disorder) மேவவ (ஒரு ெருத்துவெவனக் கூடம்)

    குழந்வத ெற்றும் பதின்பருவ மேவவகள் (மூன்று ெருத்துவெவனக் கூடங்கள்)

    குவறவான ெற்றும் நடுநிவல பாதுகாப்பு மேவவகள் (நான்கு ெருத்துவெவனக் கூடங்கள்)

    வயதாமனாருக்கான ஒரு தீவிர ேிகிச்வே ெருத்துவெவனக் கூடம் (அல்லது ஸ்ப்ரிங்ஃபீல்டில்)

  • 8 www.kingstonccg.nhs.uk

    ஸ்ப்ரிங்ஃபீல்ட் பல்கவலக்கழக ேருத்துைேவன (Springfield University Hospital)

    மடோல்தைோர்த் ேருத்துைேவன (Tolworth Hospital)

    குயின் மேரி’ஸ் ேருத்துைேவன (Queen Mary’s Hospital)

    ெறுவாழ்வு ெற்றும் ஸ்மடப் டவுண் (Step down) மேவவகள் (இரண்டு ெருத்துவெவனக் கூடங்கள்)

    உள்ளூர் ெருத்துவெவனகளுக்கும் ெக்களின் வடீுகளுக்கும் மேல்வதற்கு மவளிமய மேல்லும் ேமுதாய குழுக்களுக்கான அடித்தளம்

    வயதாமனாருக்கான தீவிர ேிகிச்வே ெருத்துவெவனக் கூடம் (அல்லது மடால்மவார்த்தில்)

    உள்ளூர் ெருத்துவெவனகளுக்கும் ெக்களின் வடீுகளுக்கும் மேல்வதற்கு மவளிமய மேல்லும் ேமுதாய குழுக்களுக்கான அடித்தளம்

  • 9 www.kingstonccg.nhs.uk

    நிபுணத்துவ மேவவகள் ெற்றும் வயதானவர்களுக்கான மேவவகள் நாங்கள் நிபுணத்துவ உள்மநாயாளி ெனநல மேவவகளுக்கான இடம் குறித்தும், வயது ோர்ந்த ெனநல பிரச்வனகவளக் மகாண்டிருக்கும் வயதானவர்களுக்கான ெருத்துவெவனக் கூடத்திற்கான இடம் குறித்தும் கலந்தாமலாேித்து வருகிமறாம்.

    கலந்தாய்வின் இந்த பகுதி ஸ்ப்ரிங்ஃபீல்ட் பல்கவலக்கழக ெருத்துவெவன (Springfield University Hospital) ெற்றும் மடால்மவார்த் ெருத்துவெவன (Tolworth Hospital) ஆகியவவ ெட்டும் மதாடர்புவடயது.

    ஸ்ப்ரிங்ஃபீல்ட் பல்கவலக்கழக ெருத்துவெவனயில் (Springfield University Hospital) எதிர்காலத்தில் அவெக்கப்பட உள்ள இடத்தில் ேில ெருத்துவெவனக் கூடங்கள் மெல் தளத்தில் இல்வலமயன்றால் இந்த மேவவகள் அவனத்வதயும் மகாண்டிருப்பதற்கு மபாதுொன இடொக இது இருக்காது என்பதால் நாங்கள் இந்த மேவவகளுக்கான இடம் குறித்து கலந்தாய்வு மேய்கிமறாம். இது உகந்ததல்ல, இது இந்த மேவவகவளப் பயன்படுத்தும் மநாயாளிகள் ெற்றும் பராெரிப்பாளர்களின் அனுபவத்தின் தரத்வதக் குவறத்துவிடும். மடால்மவார்த் ெருத்துவெவனயில் (Tolworth Hospital) அவற உள்ளது. இரு ெருத்துவெவன இடங்கவளயும் முழுதாகப் பயன்படுத்துவதன் மூலம், அவனவரும் ேிறந்த ோத்தியொன தங்குெிடத்தின் மூலம் பலனவடய முடியும்.

    ிபுணத்துை மேவைகள்: ஸ்ப்ரிங்ஃபலீ்ட் ேருத்துைேவனயில் (Springfield University Hospital) தெோடர்ந்து இருப்பது • ெற்ற உள்மநாயாளி ெற்றும் மநருக்கடி

    பராெரிப்பு மேவவகளுக்கு ஆதரவளிக்க ெனமநாய் தீவிர ேிகிச்வேப் பிரிவு (PICU) ஸ்ப்ரிங்ஃபீல்ட் ெருத்துவெவனயில் (Springfield University Hospital) மதாடர்ந்து இருக்க மவண்டும்.

    • 136 தங்கும் அவற மதாகுதியும் (Suite) ஸ்ப்ரிங்ஃபீல்ட் ெருத்துவெவனயில் (Springfield University Hospital) அவெந்திருக்கும்.

    • மபரியவர்களின் உண்ணல் ேீர்க்மகடிற்கான (Eating Disorder) மேவவ (தற்மபாது அவலான் (Avalon) ெருத்துவெவனக் கூடத்தில் அளிக்கப்படுகிறது) ஸ்ப்ரிங்ஃபீல்ட் ெருத்துவெவனயிமலமய (Springfield University Hospital) மதாடர்ந்து அளிக்கப்பட மவண்டும். ஏமனன்றால், இதற்கு ொர்ஸிபியன் பாத்மவ (Marzipan Pathway) என்றவழக்கப்படும் மேய்ன்ட் ஜார்ஜ்’ஸ் NHS ட்ரஸ்ட் (St George’s NHS Trust) ஆதரவளிக்கிறது.

    • ஸ்ப்ரிங்ஃபீல்ட் ெருத்துவெவனயில் (Springfield University Hospital) தடயவியல் மேவவகளும் மதாடர்ந்து அளிக்கப்பட திட்டெிடப்பட்டுள்ளது. இந்த மேவவகவள இடொற்றுவதில் எந்த பயனும் இல்வல, இந்த முயற்ேிக்கான ஒப்புதலுக்குத் திட்டெிடவும் ோத்தியெில்வல

    ிபுணத்துை மேவைகள்: மடோல்தைோர்த் ேருத்துைேவனக்கோன (Tolworth Hospital) முன்தேோழிவுகள் • உள்மநாயாளி குழந்வதகள் ெற்றும்

    பதின்வயதினருக்கான மேவவகளுக்கு மடால்மவார்த் ெருத்துவெவனயில் (Tolworth Hospital) புதிய வளாகத்வத உருவாக்குவது. இதில் குழந்வதகளுக்கான 4 அடுக்கு உண்ணல் ேீர்க்மகடு (Eating Disorder) மேவவ ெற்றும் காதுமகளாமதாருக்கான மேவவ ஆகியவவ அடங்கும். இந்த மேவவவய மவறு இடத்திற்கு ொற்றுவது ேிறுவர்களுக்கு ெதிப்புெிக்க கூடுதல் மவளிப்புற இடத்வத அளிக்கும், அவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் அவர்களின் பராெரிப்பிற்கு அவேியம் என்று கூறும் ேிறந்த ஓய்வுமநர வேதிகவளப் மபறச் மேய்யும். மடால்மவார்த்தில் (Tolworth)

    தபோது கலந்ெோய்ைிற்கோன முன்தேோழிவுகள்: மதாகுப்பு

  • 10 www.kingstonccg.nhs.uk

    இந்த மேவவகவள அளிப்பது பாதுகாப்பு ெற்றும் தடயவியல் மபரியவர்களுக்கான மேவவகள் ஒமர இடத்தில் அளிக்கப்படும் தற்மபாவதய சூழவல முடிவுக்குக் மகாண்டுவரும்.

    • காதுமகளாத மபரியவர்களுக்கான உள்மநாயாளி மேவவகவள மவறு இடத்திற்கு ொற்றுவது. இந்த மேவவகவள மடால்மவார்த் ெருத்துவெவனயில் (Tolworth Hospital) அளிப்பது, வளர்ச்ேிக்கு நிவறய வாய்ப்வபயும், ேிறந்த தரொன தங்குெிடத்வதயும் அளிக்கும். காது மகளாமதாருக்கான ேமுதாய மேவவகள் இந்த முன்மொழியப்பட்ட முயற்ேியல் பாதிக்கப்படாது.

    • மபருவிருப்ப கட்டாய ேீர்க்மகடு (Obsessive compulsive disorder) ெற்றும் தன் உடல் மதாற்றச் ேிவதவு ஏற்பட்டதான ெனநல பாதிப்வப மகாண்டிருப்மபாருக்கான (body dysmorphia) மேவவவய இடொற்றுவது. இந்த மேவவகவள மடால்மவார்த் ெருத்துவெவனயில் (Tolworth Hospital) அளிப்பது, வளர்ச்ேிக்கு நிவறய வாய்ப்வபயும், ேிறந்த தரொன தங்குெிடத்வதயும் அளிக்கும்.

    ையெோனைர்களுக்கோன மேவைகள் நாங்கள் வயதானவர்களுக்கான ெருத்துவெவனக் கூடத்திற்கான ேிறந்த இடம் குறித்து கலந்தாமலாேிக்கிமறாம். ெருத்துவெவனயில் அனுெதிக்கப்படுவது மதாடர்ந்து நவடமபறுவதற்கு ொற்றாக, வயது ோர்ந்த ெனநல பிரச்வனகவளக் மகாண்ட வயதானவர்களுக்கு ஒரு ெருத்துவெவனக் கூடத்வத அளிக்க கருதப்படுகிறது. இந்த ெருத்துவெவனக் கூடம் ஸ்ப்ரிங்ஃபீல்ட் பல்கவலக்கழக ெருத்துவெவன (Springfield University Hospital) அல்லது மடால்மவார்த் ெருத்துவெவனயில் (Tolworth Hospital) அவெக்கப்படலாம்.

  • எப்படி பதிலளிப்பது மநாயாளிகள், பராெரிப்பாளர்கள், ேமுதாய குழுக்கள், NHS ெற்றும் உகந்த உள்ளூர் அதிகார பங்குதாரர்கள் கூறுவவதக் மகட்பதால் ெற்றும் அவர்களுடன் இவணந்து மேயல்படுவதால் நாம் உருவாக்கியிருக்கும் பல்மவறு விருப்பத்மதர்வுகவள இந்த மபாது கலந்தாய்வு வவரயறுக்கிறது. இப்மபாது நாங்கள் இந்த முன்மொழிவுகள் பற்றிய உங்கள் கருத்துக்கவளப் மபற விரும்புகிமறாம். நீங்கள் என்ன நிவனக்கிறரீ்கள் என்பது பற்றி பல வழிகளில் எங்களிடம் கூறலாம்: • இந்த ஆவணத்துடன் இவணக்கப்பட்டுள்ள படிவத்வத நிரப்பி, திருப்பி அனுப்புவதன் மூலம் (தபால் தவல மதவவயில்வல)

    • ஆன்வலனில்: www.kingstonccg.nhs.uk • இதற்கு கடிதம் எழுதுவதன் மூலம்: இலைே

    ெபோல் SWL ேன ல கலந்ெோய்வு (FREEPOST SWL MENTAL HEALTH CONSULTATION)

    • அல்லது [email protected]க்கு ெின்னஞ்ேல் அனுப்புவதன் மூலம்

    • ஒரு நிகழ்ச்ேியில் பங்மகற்றல் • நீங்கள் உள்ளூர் குழுவாகமவா அல்லது அவெப்பாகமவா இருந்தால், நீங்கள் 020 3513 6006 என்கிற எண்ணில் மதாடர்புக் மகாள்வதன் மூலம் அல்லது [email protected] ெின்னஞ்ேல் முகவரி மூலம் உங்கள் ேந்திப்பில் பங்மகற்க ஒரு மபச்ோளர் மவண்டுமென்று மகட்கலாம்.

    இந்த கலந்தாய்வு மேப்டம்பர் 29, 2014 முதல் டிேம்பர் 21, 2014 வவர நடக்கும். இந்த மநரத்தில் உங்கள் பதில்கள் வரமவற்கப்படுகின்றன. ஆனால் அவவ எழுத்துப்பூர்வொகமவா அல்லது ெின்னஞ்ேலாகமவா இருக்க மவண்டும். மெலும், அவவ இறுதி மததிக்கு முன் ேெர்ப்பிக்கப்பட மவண்டும்.

    நிகழ்ச்ேிகள் நாங்கள் மபாதுெக்களுக்காகத் மதாடர்ந்து நிகழ்ச்ேிகவள நடத்துகிமறாம். இதில் ெக்கள் முன்மொழிவுகள் பற்றி கலந்துவரயாடி, கருத்துக்கவள அளிக்கலாம். விவரங்கள் 28 அக்மடோபர் 2014 – கிங்ஸ்டன் (Kingston)

    இரவு 7:00 ெணி, கிங்ஸ்டன் யுவனட்டட் ரிஃபார்ம்ட் ேர்ச் (Kingston United Reformed Church), Richard Mayo Centre, Eden Street, KT1 1HZ

    06 ைம்பர் 2014 – ரிச்மேோண்ட் (Richmond)

    இரவு 7:00 ெணி, ரிவர்வஸட் ரூம் (Riverside Room), ஓல்ட் டவுன் ொல் (Old Town Hall), Whittaker Avenue, TW9 1TP

    10 ைம்பர் 2014 - தேர்ட்டன் (Merton)

    இரவு 7:00 ெணி, விம்பிள்டன் கில்ட் (Wimbledon Guild), ட்மரக் ெவுஸ் (Drake House), 44 St. George’s Road, Wimbledon, SW19 4ED

    13 ைம்பர் 2014 – சுட்டோன் (Sutton) இரவு 7:00 ெணி, லார்ஜ் ொல் (Large Hall), சுட்டான் ோல்மவஷன் ஆர்ெி (Sutton Salvation Army), 45 Benhill Avenue, SM1 4DD

    19 ைம்பர் 2014 – மைண்ட்ஸ்தைோர்த் (Wandsworth)

    இரவு 7:00 ெணி, கான்ஃபரன்ஸ் ரூம் A, பில்டிங் 14, ஸ்ப்ரிங்ஃபீல்ட் பல்கவலக்கழக ெருத்துவெவன (Springfield University Hospital), 61 Glenburnie Road, SW17 7DJ

    இந்த நிகழ்ச்ேிகளில் அவனவரும் பங்மகற்கலாம். குறிப்பாக, ெனநல மேவவகவளப் பயன்படுத்துபவர்களும், அவர்களின் பராெரிப்பாளர்களும் குடும்பங்களும் பயன்படுத்தலாம். கலந்தாய்வு நிகழ்முவற பற்றி உங்களுக்கு ஏமதனும் மகள்விகள் அல்லது கருத்துக்கள் இருந்தால், 020 3513 6006ஐ மதாடர்புக் மகாள்ளுங்கள் [email protected]க்கு ெின்னஞ்ேல் அனுப்புங்கள்.

  • If you would like this document in another language, easy read format or braille then please contact us with your name, address

    and details of which format you require.

    আপনি অিয ভাষায় এই িনিতে চাই, সহজ পাঠত াগ্য নিিযাতস িা ব্রেইল োরপর আপিার িাম, ঠিকািা এিং আপনি প্রতয়াজি ব্রিাধ কতরি া নিিযাতসর নিিরতের সাতি ব্র াগ্াত াগ্ করুি. તમે અન્ય ભાષામાાં આ દસ્તાવજે માાંગો છો, સરળ વાાંચી બાંધારણમાાં અથવા બ્રેઇલ પછી તમાર ાં નામ, સરનામ ાં અને તમ ેજરૂરી છે કે જેમાાં બાંધારણની વવગતો સાથે અમને સાંપકક કરો. Jeśli chcesz tego dokumentu w innym języku, łatwe Format odczytu lub Braille’a, prosimy o kontakt z nazwą, adresem i

    szczegóły, które wymagają formatu.

    다른 언어로이 문서를 좋아 한 경우에, 읽기 쉬운 형식이나 점자는 당신의 이름, 주소, 당신이 요구하는 형식의 세부 사항에 저희에게 연락하십시오. நீங்கள் மவறு ஒரு மொழியில் உள்ள இந்த ஆவணம் விரும்பினால், எளிதாக படிக்க வடிவத்தில் அல்லது ப்மரய்லி பின்னர் உங்கள் மபயர், முகவரி ெற்றும் உங்களுக்கு மதவவயான எந்த வடிவவெப்பில் விவரங்கவள எங்களுக்கு மதாடர்பு மகாள்ளவும்.

    020 3513 6006

    [email protected]

    FREEPOST SWL MENTAL HEALTH CONSULTATION

  • தென் மேற்கு லண்டனில் உள்ள உள்ம ோயோளி ேன ல மேவைகள்

    கிங்ஸ்டன் ெருத்துவ கெிஷனிங் குழு (Kingston Clinical Commissioning Group) மெர்டன் ெருத்துவ கெிஷனிங் குழு (Merton Clinical Commissioning Group) ரிச்மொண்ட் ெருத்துவ கெிஷனிங் குழு (Richmond Clinical Commissioning Group) சுட்டான் ெருத்துவ கெிஷனிங் குழு (Sutton Clinical Commissioning Group) மவண்ட்ஸ்மவார்த் ெருத்துவ கெிஷனிங் குழு (Wandsworth Clinical Commissioning Group)

    NHS இங்கிலாந்து மதன் மெற்கு லண்டன் ெற்றும் மேய்ன்ட் ஜார்ஜ்’ஸ் ெனநல NHS ட்ரஸ்ட் (St George's Mental Health NHS Trust)

    தேப்டம்பர் 2014

    பதில் படிவம்

  • ஏற்கிமறன் ஏற்கவுெில்வல ெறுக்கவுெில்வல வன்வெயாக ஏற்கிமறன்

    ெறுக்கிமறன்

    வன்வெயாக ெறுக்கிமறன்

    எங்கள் முன்மொழிவுகவள நீங்கள் ஏன் ஏற்கிறரீ்கள் அல்லது ெறுக்கிறரீ்கள் என்பதற்கு உங்களின் காரணங்கவளக் குறிப்பிடுங்கள்:

    2. கலந்ெோய்வு ஆைணத்ெில் ைிருப்பத்மெர்வு 1 ேன ல உள்ம ோயோளி மேவைகள் ஸ்ப்ரிங்ஃபீல்ட் பல்கவலக்கழக ேருத்துைேவன (Springfield University Hospital), ேற்றும் மடோல்தைோர்த் ேருத்துைேவன (Tolworth Hospital) ஆகிய இ ண்டு இடங்களிலிருந்து ைழங்கப்படும் என்று முன்தேோழிைவெ ீங்கள் போர்க்கலோம். ஸ்ப்ரிங்ஃபலீ்ட் பல்கவலக்கழக ெருத்துவெவன (Springfield University Hospital), ெற்றும் மடால்மவார்த் ெருத்துவெவன (Tolworth Hospital) ஆகியவற்றில் உள்மநாயாளி மேவவகவள அளிப்பவத நீங்கள் எந்தளவிற்கு ஏற்கிறரீ்கள் அல்லது ெறுக்கிறரீ்கள்?

    வன்வெயாக ஏற்கிமறன்

    ெகைல் போதுகோப்பு மதன் மெற்கு லண்டனில் உள்மநாயாளி ென நல மேவவகள் குறித்த கலந்தாய்வின் ஒரு பகுதியாக பார்ட்டிேிமபட்டுடன் (Participate) இவணந்து, கிங்ஸ்டன் CCG, மெர்டன் CCG, ரிச்மொண்ட் CCG, சுட்டான் CCG

    ெற்றும் மவண்ட்ஸ்மவார்த் CC G, இங்கிலாந்து ெற்றும் மதன் மெற்கு லண்டன் ெற்றும் மேய்ன்ட் ஜார்ஜ்’ஸ் ெனநல NHS ட்ரஸ்ட் (St George’s Mental Health NHS Trust) ஆகியவற்றால் இந்த கருத்துக்கணிப்பு

    மெற்மகாள்ளப்படுகிறது. பார்ட்டிேிமபட் (P arti cipat e) என்பது ஒரு தனிப்பட்ட அவெப்பு. இது இந்த கலந்தாய்வின் தனிப்பட்ட ெதிப்பீட்டாளராக மேயல்படுகிறது. எந்த ஒரு அறிக்வகயிலும் உங்கள் கருத்துக்கள்

    அவனத்தும் மபயர் குறிப்பிடப்படாெல் வவக்கப்படும். இந்த கருத்துக்கணிப்பின் இறுதியில், நீங்கள் விரும்பினால் உங்கள் மதாடர்பு விவரங்கவள அளிக்கலாம். இதனால் இது பற்றி உங்களுக்குத்

    தகவலளிக்கப்படும். நீங்கள் அந்த விவரங்கவள அளித்தால், உங்கள் கருத்துக்களுக்கும் அதற்கும் மதாடர்பு இருக்காது. உங்களுவடய விவரங்கள் எந்த மூன்றாம் தரப்பினருக்கும் வழங்கப்படாது. NHS ென

    நல மேவவகளின் கெிஷனிங், மடலிவரி ெற்றும் அனுபவத்வத மெம்படுத்த உதவுவதற்காக நீங்கள் அளிக்கும் தகவல்கள் அவனத்தும் பார்ட்டிேிமபட்டால் (P arti cipat e) நிகழ்முவறப்படுத்தப்படும். இந்த

    தகவல்கள் அந்த மநாக்கத்திற்காக ெட்டுமெ பயன்படுத்தப்படும். அவனத்து தகவல்களும் பாதுகாப்பாக வவக்கப்படும். மெலும், நீங்கள் அளிக்கும் தகவல்கள் இரகேியொக வவக்கப்படும்.

    பெில் படிைம் இப்மபாது உங்கள் கருத்துக்கள் எங்களுக்குத் மதவவ

    1. ேில ைிெிைிலக்குகளுடன், தென் மேற்கு லண்டனில் உள்ள ேன ல உள்ம ோயோளி மேவைகள் ைனீ ேன ல ப ோேரிப்பிற்கோக ைடிைவேக்கப்படோெ, ேரியோன அளவுகளில் அந்ெ ங்கம் ேற்றும் கண்ணியத்வெ அளிக்கோெ தபோருத்ெேில்லோ கட்டடங்களில் அளிக்கப்படுகிைது. எங்கள் முன்தேோழிவுகள், மெேிய ெ ங்கவள ிவைமைற்றும் புெிய உள்ம ோயோளி ெங்குேிடத்வெ உருைோக்க உள்ளன. மதன் மெற்கு லண்டனில் உள்மநாயாளி மேவவகவள ெீண்டும் மெம்படுத்துவதற்கான எங்கள் முன்மொழிவவ நீங்கள் எந்தளவிற்கு ஏற்கிறரீ்கள் அல்லது ெறுக்கிறரீ்கள்?

    ஏற்கிமறன் ஏற்கவுெில்வல ெறுக்கவுெில்வல வன்வெயாக ெறுக்கிமறன்

    எங்கள் முன்மொழிவுகவள நீங்கள் ஏன் ஏற்கிறரீ்கள் அல்லது ெறுக்கிறரீ்கள் என்பதற்கு உங்களின் காரணங்கவளக் குறிப்பிடுங்கள்:

    எங்கள் முன்மொழிவுகவள நீங்கள் ஏன் ஏற்கிறரீ்கள் அல்லது ெறுக்கிறரீ்கள் என்பதற்கு உங்களின் காரணங்கவளக் குறிப்பிடுங்கள்:

    வன்வெயாக ஏற்கிமறன் ஏற்கிமறன் ஏற்கவுெில்வல ெறுக்கவுெில்வல ெறுக்கிமறன் வன்வெயாக ெறுக்கிமறன்

    3. ஸ்ப்ரிங்ஃபீல்ட் பல்கவலக்கழக ேருத்துைேவன (Springfield University Hospital), குயின் மேரி’ஸ் ேருத்துைேவன (Queen Mary’s Hospital) ேற்றும் மடோல்தைோர்த் ேருத்துைேவன (Tolworth Hospital) ஆகிய மூன்று இடங்களிலிருந்து ேன ல உள்ம ோயோளி மேவைகள் ைழங்கப்படுதேன்று ைிருப்பத்மெர்வு 2 முன்தேோழிகிைது. ஸ்ப்ரிங்ஃபலீ்ட் பல்கவலக்கழக ெருத்துவெவன (Springfield University Hospital), மடால்மவார்த் ெருத்துவெவன (Tolworth Hospital) ெற்றும் குயின் மெரி’ஸ் ெருத்துவெவன (Queen Mary’s Hospital) ஆகியவற்றில் உள்மநாயாளி மேவவகவள அளிப்பவத நீங்கள் எந்தளவிற்கு ஏற்கிறரீ்கள் அல்லது ெறுக்கிறரீ்கள்?

    படிவத்வத முடித்ததும், பின்வரும் இலவே தபால் முகவரிக்கு நிரப்பி, அனுப்புங்கள்:

    இலைே ெபோல் SWL ேன ல கலந்ெோய்வு (FREEPOST SWL MENTAL HEALTH CONSULTATION)

    மெலும், இந்த படிவம் ஆன்வலனில் www.kingstonccg.nhs.ukல் நிரப்பப்படலாம்

    பின்வரும் மகள்விகளுக்கு பதிலளியுங்கள். நீங்கள் கூடுதல் தாள்கவளப் பயன்படுத்தினால், மகள்வி எண்வண குறிப்பதன் மூலம், நீங்கள் எந்த மகள்விக்கு பதிலளிக்கிறீர்கள் என்பவத குறிப்பிடுங்கள்.

    ஒரு பயனுள்ள நிவனவூட்டியாக, ஒவ்மவாரு மகள்விக்கு முன்னும் அந்த மகள்வி குறித்த முன்மொழிவின் மதாகுப்வப நாங்கள் மேர்த்துள்மளாம்.

    உங்கள் பெில்கள் ைந்து மே மைண்டிய கவடேி ோள் டிேம்பர் 21, 2014.

    ெறுக்கிமறன்

  • வன்வெயாக ஏற்கிமறன் ஏற்கிமறன் ஏற்கவுெில்வல ெறுக்கவுெில்வல வன்வெயாக ெறுக்கிமறன்

    6. தபருைிருப்ப கட்டோய ேரீ்க்மகடு (Obsessive compulsive disorder) ேற்றும் ென் உடல் மெோற்ைச் ேிவெவு ஏற்பட்டெோன ேன ல போெிப்வப தகோண்டிருப்மபோருக்கோன (body dysmorphia) மேவை ெற்மபோது ஸ்ப்ரிங்ஃபீல் பல்கவலக்கழக ேருத்துைேவனயில் (Springfield University Hospital) அவேந்துள்ளது. இந்ெ மேவைகவள மடோல்தைோர்த் ேருத்துைேவனயில் (Tolworth Hospital) அளிப்பது, ைளர்ச்ேிக்கு ிவைய ைோய்ப்வபயும், ேிைந்ெ ெ ேோன ெங்குேிடத்வெயும் அளிக்குதேன்று ோங்கள் ம்புகிமைோம்.

    மபருவிருப்ப கட்டாய ேீர்க்மகடு (Obsessive compulsive disorder) ெற்றும் தன் உடல் மதாற்றச் ேிவதவு ஏற்பட்டதான ெனநல பாதிப்வப மகாண்டிருப்மபாருக்கான (body dysmorphia) மேவவ மடால்மவார்த் ெருத்துவெவனக்கு (Tolworth Hospital) ொறுவவத நீங்கள் எந்தளவிற்கு ஏற்கிறரீ்கள் அல்லது ெறுக்கிறரீ்கள்?

    எங்கள் முன்மொழிவுகவள நீங்கள் ஏன் ஏற்கிறரீ்கள் அல்லது ெறுக்கிறரீ்கள் என்பதற்கு உங்களின் காரணங்கவளக் குறிப்பிடுங்கள்:

    எங்கள் முன்மொழிவுகவள நீங்கள் ஏன் ஏற்கிறரீ்கள் அல்லது ெறுக்கிறரீ்கள் என்பதற்கு உங்களின் காரணங்கவளக் குறிப்பிடுங்கள்:

    7. ேருத்துைேவனயில் அனுேெிக்கப்படுைது தெோடர்ந்து வடதபறுைெற்கு ேோற்ைோக, தபரியைர்களுக்கு ஒரு ேருத்துைேவனக்கூடத்வெ அளிப்பது எங்கள் ெிட்டம். இது ஸ்ப்ரிங்ஃபீல்ட் பல்கவலக்கழக ேருத்துைேவன (Springfield University Hospital) அல்லது மடோல்தைோர்த் ேருத்துைேவனயில் (Tolworth Hospital) அவேக்கப்படலோம்.

    வயதானவர்களுக்கான ெருத்துவெவனக் கூடம் எங்கு அவெக்கப்பட மவண்டுமென்று நீங்கள் நிவனக்கிறரீ்கள்?

    மடால்மவார்த் ெருத்துவெவன (Tolworth Hospital)

    எங்கள் முன்மொழிவுகவள நீங்கள் ஏன் ஏற்கிறரீ்கள் அல்லது ெறுக்கிறரீ்கள் என்பதற்கு உங்களின் காரணங்கவளக் குறிப்பிடுங்கள்:

    வன்வெயாக ஏற்கிமறன் ஏற்கிமறன்

    5. கோதுமகளோெ தபரியைர்களுக்கோன மேவைகள் ெற்மபோது ஸ்ப்ரிங்ஃபீல்ட் பல்கவலக்கழக ேருத்துைேவனயில் (Springfield University Hospital) அளிக்கப்படுகிைது. இந்ெ மேவைகவள மடோல்தைோர்த் ேருத்துைேவனயில் (Tolworth Hospital) அளிப்பது, ைளர்ச்ேிக்கு ிவைய ைோய்ப்வபயும், ேிைந்ெ ெ ேோன ெங்குேிடத்வெயும் அளிக்குதேன்று ோங்கள் ம்புகிமைோம். (கோது மகளோமெோருக்கோன ேமுெோய மேவைகள் இந்ெ முன்தேோழியப்பட்ட முயற்ேியல் போெிக்கப்படோது)

    காது மகளாத மபரியவர்களுக்கான உள்மநாயாளி மேவவகவள மடால்மவார்த் ெருத்துவெவனக்கு (Tolworth Hospital) ொற்றுவதற்கு நீங்கள் எந்தளவு ேம்ெதிக்கிறரீ்கள்?

    ெறுக்கிமறன் வன்வெயாக ெறுக்கிமறன்

    நீங்கள் இதவன விரும்புவதற்கான காரணங்கவளக் குறிப்பிடுங்கள்:

    ஸ்ப்ரிங்ஃபலீ்ட் பல்கவலக்கழக ெருத்துவெவன (Springfield University Hospital)

    ெறுக்கிமறன்

    4. குழந்வெகளுக்கோன உள்ம ோயோளி மேவைகள் ெற்மபோது ஸ்ப்ரிங்ஃபீல்ட் பல்கவலக்கழக ேருத்துைேவனயில் (Springfield University Hospital) அளிக்கப்படுகிைது. எங்கள் முன்தேோழிவுகளின் ஒரு பகுெியோக ோங்கள் இந்ெ மேவைகவள மடோல்தைோர்த் ேருத்துைேவனயில் (Tolworth Hospital) அளிப்மபோம். இந்ெ மேவைவய மைறு இடத்ெிற்கு ேோற்றுைது ேிறுைர்களுக்கு ேெிப்புேிக்க கூடுெல் தைளிப்புை இடத்வெயும் அைர்களும் அைர்களின் குடும்பத்ெினரும் அைர்களின் ப ோேரிப்பிற்கு அைேியம் என்று கூறும் ேிைந்ெ ஓய்வும ைேெிகவளயும் தபைச் தேய்யும் என்று ோங்கள் ம்புகிமைோம். மடோல்தைோர்த்ெில் (Tolworth) இந்ெ மேவைகவள அளிப்பது தபரியைர்களுக்கோன போதுகோப்பு ேற்றும் ெடயைியல் மேவைகள் ஒம இடத்ெில் அளிக்கப்படும் ெற்மபோவெய சூழவல முடிவுக்குக் தகோண்டுைரும். ஏதனன்ைோல், இது ேிைந்ெ வடமுவையல்ல. குழந்வதகளுக்கான உள்மநாயாளி மேவவகள் மடால்மவார்த் ெருத்துவெவனக்கு (Tolworth Hospital) ொறுவவத நீங்கள் எந்தளவிற்கு ஏற்கிறரீ்கள் அல்லது ெறுக்கிறரீ்கள்?

    ஏற்கவுெில்வல ெறுக்கவுெில்வல ெறுக்கிமறன் வன்வெயாக ெறுக்கிமறன்

    வன்வெயாக ஏற்கிமறன் ஏற்கிமறன் ஏற்கவுெில்வல ெறுக்கவுெில்வல

    8. ோங்கள் பரிேலீவன தேய்ய மைண்டுதேன்று ீங்கள் ிவனக்கும் உள்ம ோயோளி மேவைகளுக்கோன மைறு ஏமெனும் ைிருப்பத்மெர்வுகள் பற்ைி எங்களிடம் கூறுங்கள்:

  • `

    தகவல்கவள கண்காணித்தல் நாங்கள் பல்மவறு கலவவயிலான ெக்களிடெிருந்து பதில்கவளப் மபற்றுள்மளாம் என்பவத உறுதி மேய்ய பின்வரும் மகள்விகள் எங்களுக்கு உதவும். உங்கள் கருத்துக்களுக்கும், இந்த தகவல்களுக்கும் தனிப்பட்ட முவறயில் மதாடர்பு இருப்பதாகக் கருதப்படாது. இது ெனிப்பட்ட பெிலோ அல்லது ஒரு அவேப்பின் ேோர்பில் அளிக்கிைரீ்களோ? அவேப்போ?

    மேவவ பயனர்

    உள்ளூர் குடியிருப்பாளர்

    அரேியல்வாதி

    ெற்றவவ

    பராெரிப்பாளர்

    NHS ப்மராஃபஷனல்

    அவவ உறுப்பினர்

    உங்களின் கடந்ெ பிைந்ெ ோளின் மபோது உங்கள் ையது என்ன?

    25க்குள்

    45-54

    75-84

    25-34

    55-64

    85 அல்லது அதற்கு மெல்

    35-44

    65-74

    கூற விரும்பவில்வல

    ீங்கள் உங்கவள ஊனமுற்ைைர் என்று கருதுகிைரீ்களோ?

    ஆம்

    இல்வல

    கூற விரும்பவில்வல

    உங்கள் போலினம் என்ன?

    ஆண்

    திருநங்வக

    மபண்

    கூற விரும்பவில்வல

    ீங்கள் ீண்ட கோல உடல் அல்லது ேன ம ோய்/ஊனம் அல்லது முதுவே ேோர்ந்ெ பி ச்வனகளோல் அைெிப்படும் குடும்பத்ெினர், ண்பர்கள், அண்வடைடீ்டோர் அல்லது ேற்ைைர்கவள கைனித்துக் தகோள்கிைரீ்களோ, அல்லது ஏமெனும் உெைிமயோ அல்லது ஆெ மைோ அளிக்கிைரீ்களோ?

    ஆம் இல்வல கூற விரும்பவில்வல

    பின்ைரும் ைிருப்பத்மெர்வுகளில் எது உங்கவளப் பற்ைி ீங்கள் எப்படி ிவனக்கிைரீ்கள் என்பவெ ேிைப்போக ைிைரிக்கிைது?

    மவற்றுப்பால் புணர்பவர்

    அவெப்பு ீங்கள் ஒரு அவேப்பின் ேோர்பில் பெிலளிக்கிைரீ்கள் என்ைோல், ீங்கள் எந்ெ அவேப்வபச் மேர்ந்ெைர்?

    ீங்கள் உங்களின் தேோந்ெ ெனிப்பட்ட பெிவல கூறுகிைரீ்கள் என்ைோல், கீமழ தகோடுக்கப்பட்டுள்ள மகள்ைிகளுக்கு பெிலளியுங்கள்.

    வயது, பாலினம், பால் நாட்டம், ஊனம், இனம், ெதம் ெற்றும் நம்பிக்வக மதாடர்பான ேெத்துவத்வத ஊக்குவிக்கும் கடவெ NHSக்கு உள்ளது. எங்கள் கலந்தாய்வில் ேமுதாயத்தின் அவனத்து அங்கத்தினர்கவளயும் கட்டாயொக மேர்த்துக் மகாள்ள விரும்புகிமறாம். ஆனால் நீங்கள் விருப்பப்பட்டால் ெட்டுமெ இந்த மகள்விகளுக்கு பதிலளிக்கலாம். நீங்கள் உங்கள் தனிப்பட்ட விவரங்கவள அளித்தாலும் அளிக்காவிட்டாலும் முடிவுகவள எடுக்கும்மபாது அவனத்து கலந்தாய்வு பதில்கவளயும் நாங்கள் கருத்தில் மகாள்ளுமவாம்.

    இருபால் விவழஞர்

    கூற விரும்பவில்வல

    ஓரினச் மேர்க்வகயாளர்

    ெற்றவவ

    உங்கள் இனம் என்ன?

    படிவத்வத முடித்ததும், பின்வரும் இலவே தபால் முகவரிக்கு நிரப்பி, அனுப்புங்கள்: இலைே ெபோல் SWL ேன ல கலந்ெோய்வு (FREEPOST SWL MENTAL HEALTH CONSULTATION)

    மெலும், இந்த படிவம் ஆன்வலனில் www.kingstonccg.nhs.ukல் ி ப்பப்படலோம�