35

இந்தியத் - childrenculturalgrouphk.comchildrenculturalgrouphk.com/images/TamilMalar PDF... · 3 ஆசிரியர் திருமதி. சித்ரா

  • Upload
    others

  • View
    2

  • Download
    0

Embed Size (px)

Citation preview

  • 2

    இந்தியத் தூதர் பிரசாந்த் அகரவால் அவர்கள்

    பிரிவுபசாரச் சந்திப்புகள்

  • 3

    ஆசிரியர் திருமதி. சித்ரா சிவகுமார்

    மின் அஞ்சல் : [email protected]

    இதழ் பிளாக் http://hongkongtamilmalar.blogspot.hk

    Published in Hong Kong under the name of Children Cultural Group, a registered organization.

    அறிவியல் வவகு வவகமாக முன்வேறி, முன்பு ஆடம்பரமாக இருந்த ககவபசி அவசியமாே ஆகிக் வகாண்டிருக்கிறது. ககவபசி பல விதத்திலும் அகேவருக்கும் உதவியாக இருக்கிறது. எத்தகே தான் எதிர்மகற விகைவுகள் இருந்த வபாதும், வேர்மகற விகைவுகளும் இருக்கத்தான் வசய்கின்றது. உடனுக்குடன் யாரிடவமனும் உதவி வகட்க வவண்டுவமன்றால், சிறு வசய்திகைாக அனுப்பி, உதவி வகட்க முடிகிறது. உதவிக் குழுக்கள் அகமக்கப்பட்டு, அவரவர் அனுபவங்ககை பகிர்ந்து வகாள்ை முடிகிறது. அவசர உதவி கிகடக்க வழி வகுக்கிறது. குழுவாகச் வசய்யும் வசயல்ககை எைிதில் ஒருகிகைக்க முடிகிறது. தேித்தேிவய வபசி வசய்ய வவண்டியகத, ஒவர வசய்தி அனுப்பி சாதிக்கலாம். வாட்ஸ் அப் எப்பவுவம வ ார் தான். ேன்றி. ஆசிரியர்

    http://hongkongtamilmalar.blogspot.hk/

  • 4

    ஹாங்காங் கலை விழா 2016 ஹாங்காங் ககல விழா வருடாவருடம் உலவகங்கிலும் உள்ை பல தரப்பட்ட ககலஞர்ககை ஒரு மாத காலம் 100க்கும் வமற்பட்ட ேிகழ்ச்சிகள் மூலம் ஹாங்காங் ககல ஆர்வலர்களுக்கு அறிமுகப்படுத்தும். இந்த வருடம் 44வது வருட ேிகழ்வு. இதில் இவ்வாண்டின் சிறப்பம்சம் ேம் பாரம்பரிய இகசக் கருவிகைாே வயலின், வகீை மற்றும் சித்தார் அறிமுகப்படுத்தப்பட்டே. மார்ச் 4ஆம் வததி, உலகப் புகழ்வபற்ற கர்ோடக இகசத் தம்பதிகைாே திரு. குமவரஷ் மற்றும் முகேவர் வ யந்தி அவர்கள் இருவரும் இகைந்து வயலின் வகீையுடோே அழகிய இகச உகரயாடகல அரங்வகற்றிேர். அவர்களுடன் மிருதங்கத்தில் அர்சுன் குமார் அவர்களும், கடத்தில் கிருஷ்ைசுவாமி அவர்களும் இகைந்தது, வதன் கலந்த பால் வபான்றாேது. வந்திருந்த 450க்கும் வமற்பட்ட வவைி ோட்டவர்கள் இகசகய கூர்ந்து கவேித்தது, ேிகழ்ச்சிக்குப் பிறகு அவர்கள் வகட்ட வகள்விகள் மூலமாகத் வதரிந்தது. அவர்கள் வமய்மறந்து ரசித்தகதயும் காை முடிந்தது.

    தமிழ் மலருக்கு பிரத்திவயமாக வகாடுத்த வபட்டியின் வபாது, இந்த விழாவில் கலந்து வகாண்டது தங்களுக்கு வபருகம வசர்க்கும் விதமாக அகமந்தது என்றும், ேம் ககலகய வவைிோட்டவர் கவேித்து அகத அறிமுகப்படுத்துவது வபருமிதத்கதச் வசர்க்கிறது என்றும் வதரிவித்தேர். அடுத்த ோள் 5ஆம் வததி முகேவர் வ யந்தி மற்றும் சிதார் ககலஞர் திருமதி அனுபமா பாக்வத் இகசத்த ூகல்பந்தி ேிகழ்வும் மிகச் சிறப்பாக அகமந்தது.

  • 5

    வதாடர்ந்து இத்தககய ேிகழ்ச்சிகள் ேடத்தப்பட்டு ஹாங்காங்கில் பிறந்து வைர்ந்த ேம் இந்திய மக்களுக்கு ேம் பாரம்பரிய இகசயின் ேயத்கத உைர்த்தும் வண்ைம் அகமய எங்கள் மேமார்ந்த வாழ்த்துக்கள்.

    ***

  • 6

    நம் இந்தியா தமிழ்ப் பண்பாட்டுக் கழகம்

    தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் ‘ேம் இந்தியா’ ேிகழ்ச்சி பிப்ரவரி மாதம் 28ஆம் வததி மிகவும் சிறப்பாக ேடந்தது. சீேப் புத்தாண்டு ேிகழ்ச்சியில் பங்கு வகாண்வடாகரயும், ஹாங்காங் வாவோலியில் ‘தமிழ் ஓகச’ ேிகழ்ச்சியிகே சிறப்பாக ேடத்திக் வகாடுத்த குழுவிேகரயும் பாராட்டும் ேிமித்தம் ேிகழ்ச்சி ஏற்பாடு வசய்யப்பட்டிருந்தது. அந்தத் தருைத்தில் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் 50வது வருடத்கத எட்டும் காரைமாக, விழாக்ககை சிறப்புடன் வதாடங்க வவண்டி முதன்முதலாக விழா சின்ேத்திகே வவைியிட்டேர். அகதத் தூதர அதிகாரி திரு. கருண் பன்சல் அவர்கள் வவைியிட்டு, விழா சிறப்புடன் ேடக்க வாழ்த்திகேயும் வதரிவித்தார். வமகடயில் கழகத்தின் முன்ோள் தகலவர்களும் இந்ோள் தகலவரும் கூடி ேின்றது, கழகத்தின் வரலாற்றிகே பகரசாற்றும் விதமாக அகமந்தது என்றால் அது மிககயாகாது.

  • 7

    சீேப் புத்தாண்டு ேிகழ்ச்சியின் வபாது பரதக் குழுவிற்கு தகலகமவயற்ற திருமதி. ஒன்சாோ, வயாகா குழுவிற்கு தகலகமவயற்ற திரு. வயாகராஜ், சிலம்பக் குழுவிற்கு தகலகமவயற்ற முகேவர் யுவதயாைன் மற்றும் குழுவிேர் என்று சிரமம் பாராமல் ேம் ககலககை சீே மக்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கு சிறப்பாக வகௌரவிக்கப்பட்டார்கள்.

  • 8

    தமிழ் ஓகச ேிகழ்ச்சித் தயாரிப்பாைர்கள் திரு. ராம், திரு. ஸ்ரீராம், திரு. அருண் ேிகழ்ச்சி பற்றி அனுபவங்ககைப் பகிர்ந்து வகாண்டு, ேிகழ்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர்ககை அறிமுகப்படுத்தி வகௌரவித்தேர்.

  • 9

    பின்ேர் ேடந்த கலாச்சார ேிகழ்ச்சிகள் காண்வபாகரக் கவரும் வண்ைம் அகமந்தது. பரதம், குச்சிபுடி, பாங்கரா, ஹிப் ஹாப் என்று பல வககயாே ேடேங்களும், அரும்புகள் ேிகழ்ச்சியில் சிறப்பாே ேடேங்ககைத் தந்த குழுவிேரின் ேடேங்களும் ேிகழ்ச்சிகயச் சிறப்பித்தே.

  • 10

    சிறந்த ேடே ேிகழ்ச்சியின் மூலம் ஒரு மறக்க முடியாத அனுபவத்கதக் வகாடுத்தேர் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் வசயற்குழு உறுப்பிேர்களும், இதர உறுப்பிேர்களும்.

  • 11

    ***

  • 12

    இந்தியா பப தி பப நிகழ்ச்சி இந்தியா கப தி வப ேிகழ்ச்சியில் இந்தியக் ககலஞர்ககை ஹாங்காங் இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டேர். சிேிமா ேடிகக சர்மிைா தாகூர் மற்றும் ஊடகக் ககலஞர் வ ாபா வட வபான்ற ககலஞர்கள் வந்து ேிகழ்ச்சியிகேச் சிறப்பித்தேர். ரா ஸ்தான் மாேிலத்தின் ோட்டுப்புறக் ககலஞர்கள் அழகிய இகச ேிகழ்ச்சியிகேத் தந்து வந்திருந்த விருந்திேர்ககை மகிழ்வித்தேர்.

  • 13

  • 14

    Live: http://programme.rthk.hk/channel/radio/index.php?c=dab31 Archive: http://programme.rthk.hk/channel/radio/programme.php?p=7109

  • 15

    மாறும் மனநிபைகள்

    பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் அருளுபர

    ஒருவருக்வகாருவரிகடவயயாே உறவிகே அறிந்து வகாள்வது மிக முக்கியமாேது. எது அத்தககய உறவிகேப் பாதிக்கின்றது? கருத்து வவறுபாடு துவங்கும் வபாது உறவுகள் பாதிக்கப்படுகின்றே.

    உங்ககைவய ேீங்கள் பார்த்துக் வகாள்ளுங்கள். எப்வபாதுவம உங்களுடன் ேீங்கள் ஒத்துப் வபாயிருக்கின்றரீ்கைா? வேற்று ஒரு விதமாே எண்ைம் இருந்திருக்கலாம், இன்று அதுவவ வவறு விதமாக மாறியிருக்கலாம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்ேர் ஏற்பட்ட எண்ைங்கள் இன்றிருக்கும் எண்ைத்திகேப் வபான்வற இருந்திருக்க வவண்டிய அவசியவம இல்கல. எேவவ உங்களுக்குள்வைவய ஒத்துப் வபாகுதல் இல்லாத வபாது ஏன் அது பிறருடன் இருக்கக் கூடாது?

    கருத்து வவறுபாடு ஏற்படும் அந்த ேபர் உங்களுகடய பகழய அல்லது இன்கறய புதிய பதிப்பு என்று கூட கவத்துக் வகாள்ைலாம். உங்களுகடய எண்ைத்திகேயும் உைர்ச்சிப் முகறககையும் ேீங்கள் காை வவண்டும். அவற்றில் ஓர் தாை கதி உள்ைது. வமய்யுைர்விலும் ஓர் தாை கதி உள்ைது. உங்களுக்குள் இருக்கும் இந்த தாைப்பிரமாைத்தின் ஒத்திகசவிகேக் கண்டறிந்து வகாள்வதுதான் ஆன்மீகம் என்று அகழக்கப்படுகின்றது.

    ஆன்மீகம் என்பது கற்பகே அல்ல. அது உங்கைது இருப்பிகே கவேித்து வருவது ஆகும். உங்கள் உடகலப் பற்றி உங்களுக்கு முழுகமயாகத் வதரியுமா? ேீங்கள் ஒருவகரப் பார்க்கும்வபாது, அவரது உடல் உருவத்திகேக் காண்கிறரீ்கள். உங்கள் உடகல ேீங்கள் கண்டனுபவித்திருக்கின்றரீ்கைா? உங்கள் உடல், உங்கள் சுவாசம், உங்கள் மேம், உங்கள் உைர்ச்சிகள், மற்றும் உங்கைது வாழ்வின் ஆதாரம் ஆகியவற்கற அனுபவிப்பதுதான் தியாேம். தியாேம் என்பது வாழ்க்கக சக்தியிகே அனுபவித்து, அகதப் பற்றிய விழிப்புைர்வுடன் இருப்பதுதான். அது எந்த முயற்சியுமின்றிவய ேிகழ்கின்றது.

    மேமும் உடலும் எதிவரதிராே விதிகைின் படி வசயல்படுகின்றே. மேகதப் வபாறுத்த வகரயில், முயற்சியற்ற ேிகலதான் முக்கியம். முயற்சி எடுத்து எகதயும் ேிகேவில் கவத்துக் வகாள்ை முடியாது. ேீங்கள் இகைப்பாறும் தருைத்தில் ேிகேவுத்திறன் திரும்ப வரும். ேமக்குள் இருக்கும் பகடப்பாற்றல், அறிவுத்திறன், ேிகேவுத்திறன் அகேத்தும் முயற்சியின்றிவய ேிகழ்கின்றே. ஆோல் உடகலப் வபாறுத்த வகரயில், ேீங்கள் முயற்சி எடுக்க வவண்டும். முயற்சி எடுத்தால்தான் தகசககை வலுவாக்கிக் வகாள்ை முடியும்.

  • 16

    ேீங்கள் எவ்வாறு கவேிக்கிறரீ்கள்? ஓகசகள் உங்கள் வசவிப்பகறயில் வந்து விழுகின்றே, மேம் வவவறங்வகா இருந்தால், உங்கைால் வகட்க முடியுமா? உங்களுக்குள் இருக்கும் ஒரு திறன் மூலமாகத்தான் கவேிக்கின்றரீ்கள். அதுதான் மேம். கவேிக்கும் வபாது, ஏற்றுக் வகாள்கிறரீ்கள் அல்லது மறுக்கிறரீ்கள். ேீங்கள் ஆம் என்கிறரீ்கைா அல்லது இல்கல என்கிறரீ்கைா என்று கவேியுங்கள். இந்த ஆம் அல்லது இல்கல என்று ேீங்கள் கூறுவதுதான் அறிவு என்று அகழக்கப்படுகிறது.

    ஒவர வமய்யுைர்வுதான் மேம், அறிவு, சித்தம் (விழிப்புைர்வு), தான் என்னும் அகங்காரம் என்று வசயல்படுகின்றது. ேமது முன்வோர், இந்த ோன்கு மேேிகலககையும் அந்தகரன் சதுஷ்டய என்று அகழத்தேர்.

    அது வபான்று ேிகேவுத்திறகேக் கவேித்தால், அது எதிர்மகறயிகேவய பற்றிக் வகாள்கின்றது. ஒருவரிடமிருந்து வபற்றுள்ை பத்து பாராட்டுக்ககை மறந்து விட்டு ஒவர ஒரு அவமாேத்கத ேிகேவில் கவத்துக் வகாள்வரீ்கள். இகத மாற்ற வவண்டும். இவ்வாறு எதிர்மகறயிலிருந்து வேர்மகறக்கு மாற்றும் முகற வயாகா என்று அகழக்கப்படுகின்றது.

    வயாகா உங்ககை மீண்டும் குழந்கதயாக்கும். அது உங்கள் இயல்பிகே மீட்வடடுப்பது மட்டுமன்றி, உங்கள் மேகதயும் இைகமயாகவும் பிரகாசமாகவும் கவக்கின்றது. உைர்தல், கவேித்தல் மற்றும் வவைிப்படுத்துதல் ஆகிய மூன்கறயும் வயாகா வமம்படுத்துகின்றது.

    பிறருடன் ஆே உறவிகே வமலாண்கம வசய்ய முதலில் உங்களுடன் உங்களுக்கு ஓர் உறவு இருக்க வவண்டும். உங்களுடோே உங்கள் உறவு வேர்கம என்று அகழக்கப் படுகிறது. உங்களுடன் உங்களுக்கு சரியாே உறவு இல்கலவயேில் வேர்கமயில்கல என்பதாகும். இரண்டாவதாக, முகறசாராமல் பழகுவது பிறருடன் ேல்ல உறவிகே ஏற்படுத்துகின்றது, ஏவேேில் அங்கு தவறுகளுக்கு இடம் உண்டு. எந்த உறவிலும், எந்த ேிகலகமயிலும் முழுேிகறவு என்பது இருக்காது.

    இன்று இந்த உலகிலுள்ை வபரிய பிரச்சிகே உைர்ச்சிகைின் உறுதியற்ற ேிகல. ேீங்கள் முகறசாரா மேப்பாங்கிகே ஏற்படுத்திக் வகாள்ளும்வபாது, ஒரு சுமுகமாே சூழகல ஏற்படுத்துகிறரீ்கள். எந்த உராய்வுமின்றி சூழலுக்கு ேீங்கள் தகலகம ஏற்றுக் வகாண்டு உங்ககைச் சுற்றி என்ே ேிகழ்கின்றது என்ற கவகலயின்றி இருக்கலாம்.

    வாழ்க்ககயில் எந்த சூத்திரத் வதாகுப்பும் கிகடயாது. ேீங்கள் மிகவும் வேர்கமயாேவர், மிகவும் ேீதிமான் என்று எண்ைிக் வகாண்டிருந்தால் ேீங்கள் உங்களுக்குள்வைவய உங்ககையறியாமல் சற்று விகரப்பாேவராக ஆகின்றரீ்கள். பிறகர குற்றம் கூறி சகிப்புத் தன்கமயற்றவராக ஆகின்றரீ்கள். உங்கைிடமும் குகறகள் உள்ைே என்று ேீங்கள் உைர்ந்தறியும்வபாது, உங்கைால் பிறரிடம் உள்ை குகறககை ஏற்றுக் வகாள்ை முடியும்.

  • 17

    அதோல்தான் "ஒரு ேல்ல வசயகலச் வசய்து அகத மறந்து விட வவண்டும்" என்று கூறப்படுகின்றது. உங்கைது தீய அல்லது வகட்ட குைங்கள் உங்களுக்கு ஊறு விகைவிக்கும் என்பது மட்டுமில்லாமல் உங்கைது ேல்ல குைங்களும் உங்ககை விகறப்பாகவும் முரட்டுத் தேமாகவும் வகாபமாகவும் ஆக்குகின்றது. அதோல்தான், ேீங்கள் உங்கைது தீய மற்றும் ேல்ல குைங்ககை சமர்ப்பித்து விட வவண்டும். இகைப்பாறி விட வவண்டும்.

    ஒரு வவகை, ேீங்கள் இரண்டு ோட்களுக்குத் தூங்க வில்கலவயேில், சிறிய வி யங்கள் கூட உங்களுக்கு எரிச்சல் தரும். ஆோல் ேீங்கள் ேன்றாக ஓய்வவடுத்திருந்தால் ேிகலகமவய வவறாக இருக்கும்.

    தியாேம் மட்டுவம ேீங்கள் எதிர்மகற எண்ைங்ககைக் கடக்க ஒவர வழி. அதன் பின்ேர் வேர்மகற எண்ைங்கள் தாமாகவவ தன்ேிச்கசயாக வரும். மே அழுத்தமும் பதட்டமும் எதிர்மகற எண்ைங்களுக்கு காரைமாகின்றே. வேர்மகறயாே மேப் வபாக்கு இருந்தால் ேீங்கள் பகடப்பாற்றல் உள்ைவராகவும் வசய்யும் எந்தச் வசயலிலும் வவற்றியுடனும் இருப்பரீ்கள்.

    www.artofliving.org

    http://www.artofliving.org/

  • 18

    ஆன்மீக ஆளுபம விபவகானந்தர்

    மு. வ. இரபமஷ் குமார்

    பபாறிவாய் ஐந்தவித்தான் பபாய்தீர் ஒழுக்கம் பெறிெின்றார் ெீடுவாழ் வார்.

    ெம் உடல் உறுப்புகளில் கண் காது மூக்கு வாய் ததால் ஆகியவவ மிக முக்கியமானவவயாக கருதப்படுகின்றன. ஏபனனில் இந்த உறுப்புகள் ொம் இந்த உலகில் வாழத் ததவவயான புறவயமான பதாடர்புகவள உருவாக்கி பகாள்ளவும், புறவயமான பபாருள்கவள மற்றும் பசய்திகவள அறிந்து பகாள்ளவும் உதவுகிறது. இந்த உறுப்புகளில் ஒன்று பழுதுபட்டாலும் ொம் உலவக சரியான முவறயில் அறியமுடியாமல் தபாகிறது. இந்த உறுப்புகள் தானாக பசயல்படுவதில்வல. அததனாடு ஒவ்பவாரு உறுப்பும் அதன் வமயத்ததாடு பதாடர்பு பகாண்டுள்ளது. இந்த வமயம் மனததாடு பதாடர்புபகாண்டுள்ளது. இந்த மனம் ஜவீன் அல்லது ஆன்மாதவாடு பதாடர்பு பகாண்டுள்ளது.

    ஒரு விசயத்வதப் பார்க்கிதறாம். அந்தச் பசய்தி ஒரு உறுப்பினாதலா அல்லது பல உறுப்புகளாதலா, உறுப்பு வமயத்திற்கு எடுத்துச் பசல்லப்படுகிறது. அங்கிருந்து அந்தத் தகவல் மனதிற்கு பகாண்டு பசல்லப்பட்டு அங்கு ஏற்கனதவ உருவாக்கப்பட்டுள்ள பதிவுகளுக்கு தக்கவாறு அந்தச் பசய்திகள் பலவாறு பிரிந்து பசன்று ஒரு பசயல் ெடக்கச் பசய்கிறது. இவ்வாறு மனம் மிகப்பபரிய ஒரு சக்தியாக இருக்கிறது. ஆனால் மனம் எந்த ஒன்றின் தமல் கவனத்வதச் பசலுத்துகிறததா அந்த ஒன்வற மட்டுதம அது அறிய முடியும். அதனால் தான் ெம்முவடய பவளி உறுப்புகள் ென்றாக தவவல பசய்ததபாதும், மனம் கவனமின்வமயின் காரணமாக ொம் சில பவளிப்புற விசயங்கவள தவற விடுகிதறாம். மனதில் ஏற்கனதவ உள்ள பதிவுகளுக்குத் தக்கவாறு ொம் ஐம்புலன்களின் மூலம் அறியும் விசயங்கவள மாற்றி காட்டுகிறது. அதனால் ெமது மனம் உண்வமவய உணராமல் குழப்புகிறது. சரியாக ொம் தவறான முடிவுகவள எடுக்கிதறாம். ஐம்புலன்களும் ெம்வம கனவு உலகத்திதலதய வவத்திருக்க உதவுகிறது. அனால் ஐம்புலன்களும் என்ன பசய்யும், மனம் அதில் ஈடுபடாததபாது. ஆகதவ மனவத ஒழுங்குபடுத்ததவண்டும்.. அவ்வாறு

  • 19

    ஒழுங்குபடுத்தும்தபாது புலன்கள் தாதன அதன் வயப்படும். இவ்வாறு தயாகத்தினால் மனவத பதளிவாக்கி , எல்லாவித விவனகவளயும் அவித்து, சிறந்த வாழ்க்வக வாழும் பபரியவர்கள் வழி பற்றி வாழ்வார் , மிகவும் சிறப்புவடய வாழ்க்வக வாழ்ந்து இறப்பில்லாத வாழ்க்வக வாழமுடியும்.

    ோம் வசய்யும் ஒவ்வவாரு வசயலும், ேிகேக்கும் ஒவ்வவாரு எண்ைமும் ேம் மேதில் ஒரு பதிகவ உண்டாக்குகிறது. அகத சமஸ்கிருதத்தில் சம்ஸ்காரம் என்கிறார்கள். தமிழில் அகத விகேப்பயன்கள் என்கிவறாம். இவற்கற ஆன்மாகவ சுற்றி மூடப்பட்ட உகறகள் அல்லது வபார்கவகள் எேலாம். ஆன்மா தன்னுகடய விகேப்பயன்ககை அனுபவித்து தீர்த்து இகறவனுடன் ஒன்றாக கலப்பதற்காகவவ மறுபிறப்பு எடுக்கிறது.

    அதிகமாே விகேப்பயன்ககை வகாண்ட ஆன்மாவிற்கு இறப்பிற்கு பின் மறுபிறப்பிற்காே சூழ்ேிகல உடவேவய கிகடக்கிறது. ஆோல் மிகவும் உயர்ந்த ஆன்மாக்கள் மக்களுக்கு உதவ வவண்டி பிறக்க சரியாே சூழ்ேிகலக்காக வவகுகாலம் காத்திருக்க வவண்டியிருக்கிறது. அத்தககய சூழ்ேிகல கிகடப்பது அத்தகே எைிதா என்ே? மகான்கள் அவதரிப்பதற்காே சூழ்ேிகலகய உருவாக்கும் வபற்வறார்கள் எத்தககய உயர்ந்தவர்கைாக இருக்க வவண்டும்? தன்னுகடய வசயல் மற்றும் குைங்கைில் மிக உயர்ந்தவர்கைாகவும் மற்றும் வதய்வ பக்தி வகாண்டவர்கைாகவும் இருக்க வவண்டும். அவர்கள் இதயம் வலியாகரக் காணும் வபாது கேிய வவண்டும். உபகாரம் வசய்வகத தன் இயல்பாக வகாண்டிருக்க வவண்டும். தேக்கு மிஞ்சியது தாேம் என்கிற தயாை குைம் இருக்க வவண்டும். பார்ப்வபார் இதயத்தில் அன்பும் பக்தியும் வதான்ற வசய்ய வவண்டும். அத்தககய வபற்வறார்ககை எதிர்வோக்கி காத்திருந்தது ஒரு உன்ேத ஆன்மா.

    கல்கத்தாவின் தத்தா குடும்பத்கத வசர்ந்த ராம் வமாகன் தத்தா ஆங்கில சட்ட ேிபுைரின் குமாஸ்தாவாகவும் இகை ேிர்வாகியாகவும் இருந்தார். அவருகடய குடும்பம் பல தகலமுகறகைாக வதாண்டுகள் வசய்து வந்த, மிகவும் அதிகாரம் மிக்க மற்றும் யாகரயும் சார்ந்திராத தன்கம வகாண்ட குடும்பம். அவர் வதாழிலில் மிகவும் அதிகமாக வசாத்து வசர்த்தார். வபரிய கூட்டு குடும்பத்தில் வகைர் வமாகன் முகர் ி வதரு பங்கைாவில் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்.

    ராம் வமாகன் தத்தா அவர்களுக்கு துர்கா பிரசாத், காைி பிரசாத் இரு பிள்கைகள் பிறந்தேர். அவர்கைில் துர்கா பிரசாத் இைகமயிவலவய பாரசீக மற்றும் சமஸ்கிருத வமாழியில் ேன்கு வதர்ச்சி வபற்றிருந்தார். வமலும் அவர் கல்லூரி படிப்கப முடித்தப்பின், அவருகடய தந்கத ராம் வமாகன் தத்தா தன்னுகடய சட்ட அலுவலகத்தில் அவகர ஒரு பங்குதாரராக வசர்க்கின்ற அைவிற்கு சட்ட ேிபுைராக இருந்தார். இவ்வாறு உலகியல் வாழ்க்ககயில் வவற்றி வபற்ற வபாதும் துர்கா பிரசாத் அவர்கைின் மேம் எப்வபாதும் துறவறத்கதவய ோடியது. தேக்கு ஒரு ஆண் குழந்கத பிறந்த பின், தேது இருபத்கதந்தாவது வயதில் அவர் துறவறம் வமற்வகாள்ை வடீ்கட விட்டு வவைிவயறிோர். அந்த ஆண் குழந்கதவய பிற்காலத்தில்

  • 20

    விவவகாேந்தர் என்று அகழக்கப்பட்ட வபரும் மாகாேின் தந்கதயாே விஸ்வ ோத தத்தா ஆவார்.

    ***

    பசாபகா 3கிபைாமீட்டர் ஓட்டப் பபாட்டி பவபவ் பூவராகன் மூன்றாம் இடம்

    மார்ச் 6, 2016

  • 21

    சபராத் இபச நிகழ்ச்சி

    ஹாங்காங் ஸ்பிக்மவக கழகம் மார்ச் 14 ஆம் வததிகைில் இந்தியாவின் தகலசிறந்த சவராத் இகசக் ககலஞரின் கச்வசரிகய ஹாங்காங் பல்ககலக்கழகத்தில் ஏற்பாடு வசய்திருந்தது. சவராத் ககலஞர் பண்டிதர் பார்வதா சாரதியும், தவபலா ககலஞர் பண்டிதர் ேி ிகாந்த் பவராடகரும் இரண்டு மைி வேரம் கண்வபாகர மாய உலகத்திற்கு அகடத்துச் வசன்று திரும்பிேர். இகத 150க்கும் வமற்பட்வடார் கண்டு கைித்தேர். இந்தியத் தூதரக அதிகாரி திரு. கருண் பன்சல் ேிகழ்ச்சியிகே துவக்கி கவத்துப் வபசிய வபாது, இகைஞர்கைிகடவய இந்தியப் பாரம்பரியக் ககலயின் சுகவகய உைர்த்த இத்தககய ேிகழ்ச்சிகள் வபரிதும் உதவுகின்றே. அகத முன்ேின்று ேடத்தும் திரு. விவவக் வசய்கல் அவர்ககையும் திருமதி. வயா ா குப்தா அவர்ககையும் மேமாரப் பாராட்டிோர்.

  • 22

    மார்ச் 15ஆம் வததி 400க்கும் வமற்பட்ட கிைியர் வாட்டர் வப பள்ைிக் குழந்கதகளுக்கு ஒரு புதிய அரிய வார்த்தியத்திகே அறியும் வாய்ப்புக் கிட்டியது. வுhத்தியங்ககைப்; பற்றியும் அதில் வரும் ோதம் பற்றியும் பண்டிதர் பார்வதா சாரதியும் பண்டிதர் ேி ிகாந்த் பவராடகரும் குழந்கதகளுக்கு விைக்கிக் கூறி அவர்ககையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திேர்.

    பின்ேர் தமிழ் மலருக்கு அைித்த வபட்டியில் வவைி ோட்டிேருக்கு ேம் ககலகயப் பற்றி அறியும் வாய்ப்பிகேப் வபற்றதற்கு வபருமிதம் வகாள்வதாக இருவரும் கூறிேர்.

    ***

  • 23

    பைமாகத் தட்டுபவன்தான், கதவு திறந்பத இருப்பபத அறிவான் ! - ரவிந்திரநாத் தாகூர்

    நடனசபபசன் மைர்வண்ணன்

    ரவிந்திரோத் தாகூர் எழுதிய ‘கீதாஞ்சலி’ கவிகத நூலுக்கு, 1913- ம் ஆண்டு உலகின் மிக உயரிய இலக்கியத்துக்காே வோபல் பரிசு வழங்கப்பட்டது. வகால்கத்தாவுக்கு அருவக சாந்திேிவகதன் கல்விக்கூடத்தில் தங்கியிருந்த கவிஞகரப் பாராட்டுவதற்காக ோட்டின் பல பாகங்கைில் இருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாகக் குவிந்தார்கள். ஆயிரமாயிரம் வபர் பாராட்டிோலும் மற்வறாருபுறம் தாகூருக்கு எதிராே இலக்கியவாதிகளும் இருக்கத்தான் வசய்தார்கள்.

    ‘‘ஆங்கிலத்தில் ‘கீதாஞ்சலி’ வமாழிவபயர்க்கப்படாமல் இருந்தால், பரிசு கிகடத்திருக்குமா? இந்த விருது ஆங்கிவலயர்கள் வாங்கிக் வகாடுத்ததா?’’ என்பே வபான்ற விமர்சேங்கள் எழுந்தே. உடவே ஆவவசமகடந்த தாகூர், ‘‘ேம் ோட்டில் என் கவிகத வபாற்றப்படவில்கல. அதோல், உலக அைவில் வவற்றிவபற விரும்பிவய ஆங்கிலத்தில் வமாழிவபயர்த்வதன். வவற்றிக்காே வாய்ப்புகள் வகாட்டிக் கிடந்தாலும், பலர் அதகே அறிவவத இல்கல. ‘பலமாகத் தட்டுபவன்தான், கதவு திறந்வத இருப்பகத அறிவான்’’’ என்று பதில் வகாடுத்தார்.

    வகால்கத்தாவில், 1861-ம் வருடம், ஒரு பைக்காரக் குடும்பத்தில் 14-வது ககடசிக் குழந்கதயாகப் பிறந்தார் ரவிந்திரோத் தாகூர். வடீ்டிவலவய அறிவியல், கைிதம், வரலாறு, பூவகாைம், வடவமாழி, வங்காைம், ஆங்கிலம், இகச, ஓவியம், உடற்பயிற்சி

  • 24

    எே எல்லாக் ககலககையும் கற்கத் வதாடங்கி, ஏழாவது வயதிவலவய கவிகத புகேயவும் வதாடங்கிோர். 1877-ம் ஆண்டு வவைியாே தாகூரின் முதல் ோடகத் வதாகுதியில், வங்காை வமாழியின் முதல் சிறுககதயும் இடம் வபற்றது. வழக்கறிஞர் பட்டம் வபறுவதற்காக இங்கிலாந்து வசன்ற தாகூர், அந்தப் படிப்பு பிடிக்காமல் இரண்வட வருடத்தில் இந்தியா திரும்பிோர். 22-வது வயதில் திருமைம் முடிந்ததும் குடும்ப ேிர்வாகத்கதக் ககயில் எடுத்துக்வகாண்டார்.

    1901-ம் வருடம், சாந்திேிவகதேில் ஓர் ஆசிரமப் பள்ைிகய ேிறுவி, அங்வகவய தங்கிோர். அங்கு மாைவர்களுக்குத் தாய்வமாழியில் படிப்பு கற்பிக்கப்பட்டதுடன் வதாட்டவவகல, உடற்பயிற்சி, சமூகவசகவ, விகையாட்டு எே அத்தகே ககலகளும் கற்பிக்கப்பட்டே.

    சுதந்திரப் வபாராட்டத்தில் வேரடியாக இறங்காமல் இருந்த தாகூர், ஆங்கிவலயர்கள் வங்கத்திகே இரண்டாகப் பிரிக்க முயன்றவபாது, தகலகமவயற்று வபாராட்டத்தில் குதித்தார். ஆோல், காங்கிரஸ் கட்சியில் மிதவாதம், தீவிரவாதம் எேப் பிரிவிகேகள் வதான்றியது மட்டுமின்றி முஸ்லிம், இந்துக்கள் பிரச்சிகேகளும் தகலதூக்கவவ வேரடி அரசியலில் இருந்து வவைிவயறிோர். பல்வவறு ோடுகளுக்கு இலக்கியப் பயைம் வமற்வகாண்ட வேரத்தில்தான், கவிகதககை ஆங்கிலத்தில் வமாழிவபயர்த்தார்.

    ‘கீதாஞ்சலி’க்கு வோபல் பரிசு கிகடத்ததும், ஆங்கில அரசும் ‘சர்’ பட்டம் வகாடுத்துக் வகை ரவித்தது. ஆோல், 1919-ம் ஆண்டில் ேடந்த ‘ ாலியன் வாலாபாக் படுவகாகலயால் அதிர்ச்சியகடந்த தாகூர், உடவே ஆங்கில அரசின் பட்டத்கதத் தூக்கி எறிந்து, தான் ஆங்கிவலயரின் விசுவாசி அல்ல என்பகத வவைிப்படுத்திோர். காந்தியடிகளுடன் ேட்வபாடு இருந்தாலும், ககராட்கடயின் மூலம் சுதந்திரம் வபறுவகத விரும்பாமல், ‘பலமாகத் தட்டுபவன்தான், கதவு திறந்வத இருப்பகத அறிவான்!’ என்று உரக்கச் வசான்ோர்.

    உலகிவலவய மிகச் சிறந்த கல்விக்கூடத்திகே உருவாக்கவவண்டும் என்ற தாகூரின் ஆகச 60-வது வயதில் ேிகறவவறியது. ‘விசுவபாரதி’ என்ற உலகப் பல்ககலகழகத்கத சாந்திேிவகதேத்தில் உருவாக்கி, வோபல் பரிசுடன் கிகடத்த பைம், தேது வசாத்துகள் மற்றும் புத்தக உரிகமககையும் இந்தப் பல்ககலக்கழகத்துக்வக எழுதி கவத்தார்.

    ஒரு கவிகதயில், ‘மரைம் வந்து கதகவத் தட்டும் ோைில் ேீ என்ே வசய்வாய்?’ என்று வகள்வி வகட்டு, ‘வந்த என் விருந்தாைியின் முன்வே தட்டு ேிகறய என் வாழ்க்கககயப் பரிமாறுவவன். வவறும் ககயுடன் திரும்பவிடவவ மாட்வடன்’ என்று பதிலும் வசால்லியிருப்பார் தாகூர். அப்படிவய அவரது 80-வது வயதில் ஒரு கவிகதகயச் வசால்லி முடித்து, கண் மூடிய ஒரு மைி வேரத்தில் அகமதியாக மரைத்கதத் தழுவிோர்.

    ***

  • 25

    சசன்பன சவள்ள நிவாரண நிதிக்கு மாணவர் உதவி

    ஆதித்யா ராம்குமார் கிவலேலி பள்ைியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாைவர். வசன்கே வவள்ை ேிகலகய வதாகலகாட்சிகைில் கண்டு மேம் வருத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ எண்ைிோர். தன்னுகடய பள்ைி மாைவர்கைிடம் அகதப் பற்றி கூறி, ேிதி திரட்டத் தீர்மாேித்து ஆசிரியரிடம் அனுமதி வவண்டிோர். பள்ைி ேிர்வாகம் அகத முழுகமயாக ஏற்று, கிறிஸ்துமஸ் விழாவின் வபாது ேிதி திரட்ட அனுமதி அைித்தது.

    மாைவர்கள் மேமுவந்து ேிதி அைித்தேர். அகத தமிழக அரசு முதலகமச்சர் ேிதியில் வசர்க்க அகேத்து ஏற்பாடுகளும் வசய்யப்பட்டுள்ைது.

    ஆதித்யாவிற்கு இவத வபான்று அவர் வமன்வமலும் சமுகக் கண்வைாட்டத்வதாடு ேடந்து வகாள்ை தமிழ் மலர் வாழ்த்திகே வதரிவித்துக் வகாள்கிறது.

  • 26

    இந்து ஸ்வயம் பசவக் சங்கம்

    விபளயாட்டுப் பபாட்டிகள் 2016

    மார்ச் 13 அன்று குைிராே வபாதும் இந்தியர்கள் பலரும் கூடி விகையாட்டுப் வபாட்டிகைில் பங்கு வகாண்டு மேம் மகிழ்ந்தேர்.

  • 27

    200க்கும் வமற்பட்வடார் கலந்து வகாண்டு ஓட்டப் வபாட்டிகைில் கலந்து வகாண்டு பதக்கங்ககை வவன்றேர்.

  • 28

    வயது வித்தியாசமின்றி அகேவரும் வபாட்டிகைில் கலந்து வகாண்டது இந்தியர்கைின் கூடி வாழும் தன்கமகயக் காட்டியது.

    ***

  • 29

    மகளிர் தினக் சகாண்டாட்டம்

    மார்ச் 8, 2016

  • 30

    ஹாங்காங் கன்னட சங்கம் மகளிர் தினக் சகாண்டாட்டம்

    மார்ச் 12, 2016

  • 31

    தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் 10வயதுக்குட்பட்ட வண்ைம் தீட்டுதலில் முதலிடம் வபற்ற

    அஸ்வதா ரக் ஷா வின் பகவண்ணம்

  • 32

    தமிழ் நூல்கள் சனீ சமாழியில் முபனவர் யுவாதயாளன், பயாக குரு கிருஷ்ணன் அவர்கள்

    துமிழக அரசு அதிகாரிகளுடன்

  • 33

    ஹாங்காங் கன்னட சங்கம் தாஸகீர்த்தபன நிகழ்ச்சி - வபீண இபச

    மார்ச் 28, 2016

  • 34

    வபஸ்டிவல் வாக்கில் பாட்வமன் வபாருட்கள் கண்காட்சி

  • 35