30

இந்தியத் - childrenculturalgrouphk.comchildrenculturalgrouphk.com/images/TamilMalar PDF/Tamil Malar 5-… · 2 இந்தியத் ூதரகம் – ஹாங்காங்

  • Upload
    others

  • View
    0

  • Download
    0

Embed Size (px)

Citation preview

  • 2

    இந்தியத் தூதரகம் – ஹாங்காங்

    2nd edition of Bharat Ko Janiye Quiz 2018-2019

    As part of the initiative of Government of India to promote cultural ties

    with young Indian diaspora, Ministry of External is organizing the 2nd

    edition of Bharat Ko Janiye Quiz (BKJQ) in 2018-2019. The quiz will

    be held in two categories – one category for non-resident Indians (NRIs)

    and another category for Persons of Indian Origin (PIOs) in the age

    group of 15-35 years as on 1st January 2019.

    The entire quiz will be held in 4 rounds. The first round of the quiz will

    be held online from July 19-21, 2018. The quiz will consist of 30

    questions to be answered in 25 minutes. The registration for quiz can be

    done directly by the interested contestants on www.bharatkojaniye.in,

    the link has guidelines, rules, quiz structure, model test and FAQs of

    BKJQ.

    Winners of the first round in each category i.e. PIO and NRI

    respectively will be awarded medals by Consulate General of India. The

    top three winners of each category i.e. PIO and NRI in the first round

    quiz will enter the second round, which will be conducted online by the

    Ministry of External Affairs in August 2018. The top 10 candidates

    from each category of NRI and PIO from 2nd round of quiz will be

    invited to India for a 15 day Bharat Ko Janiye Yatra including a visit to

    Lakshadeep and to participate in the 3rd round.

    Government of India will bear international airfare and all expenses

    including boarding and lodging (details are available in website).

    Interested young overseas Indians are invited to register for the quiz

    atwww.bharatkojaniye.in

    https://l.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.bharatkojaniye.in%2F&h=AT3dLlsmijm5ToXFD7XKWrGe0bj9NeuSQReQe4tt9OBtjCdAtvwKwmedb7zVKhSB3v6ZMadC02P2Y7L-gE8ZwHx-JAhH5R3AAK-IIW2rRxMGaPdz6rviknCFq8u3AFLzVm_gDyeISO1ZxOtb7wIuckAhttps://l.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.bharatkojaniye.in%2F&h=AT37MCPXz0WouNbu6_WEp6fXdj8uqhW7Sgab7bijUxP7v2B2fdI2rR3t-zfhFjYq8rxKOSFZezN-37UGP6GpFK6581LV_dJqtMpX14QpVuNpPZjUnzmXOXDuDnmfpYzD51CGR6DvSnKvO9fSUzrpJmw

  • 3

    ஆசிரியர் திருமதி. சித்ரா சிவகுமார் மின் அஞ்சல் : [email protected] இதழ் பிளாக் http://hongkongtamilmalar.blogspot.hk Published in Hong Kong under the name of Children Cultural Group, a registered organization.

    பள்ளிகள் ததர்வுகளள நடத்தும் தநரம். மாணவர்கள் சிரத்ளதயுடன் படிக்கும் தநரம். விடுமுளை ஆரம்பிக்கும் தநரம். இந்தச் சமயத்தில் உலக தயாகா தினம் ஹாங்காங்கிலும் சிைப்பாக நடந்ததைியது. சீனர்கள் பபரிதும் விரும்புவது தயாகா என்பளத இந்த நிகழ்வில் அைிந்து பகாள்ளலாம். 1000க்கும் தமற்பட்ட சீனர்கள் இதில் கலந்து பகாண்டு பயன் பபற்ைனர். தயாகா மந்திரங்களளயும் அவர்கள் கற்றுக் பகாண்டு கூறுவது ஆச்சரியத்ளதத் தந்தது. இந்தியர்களும் தாங்கள் கற்று தங்கள் குழந்ளதகளுக்கும் கற்றுத் தந்து, உடல் நலத்துடன், வாழ்வில் சிைப்பிடம் பபை தவண்டும் என்று இந்த தயாகா தினம் வலியுறுத்துகிைது. நம் முன்தனார்களின் இந்தச் பசம்ளமயான உடற்பயிற்சி முளைகள், மாத்திளர மருந்துகளள ததாற்கடிக்கும் என்பளதப் பலர் கூைி தகட்டிருக்கிதைாம். அளத பசய்து நிருபிக்க பலரும் முயன்று வருவது ஆறுதல் தருகிைது. நாமும் தயாகா பசய்து, நம்ளமச் தசர்ந்ததாளரயுத் தயாகா பசய்யத் தூண்டுதவாமாக. வாழ்க நம் முன்தனார்கள்…. வாழ்க தயாகா.. நன்ைி ஆசிரியர்

    http://hongkongtamilmalar.blogspot.hk/

  • 4

    சனீாவில் தமிழ்க் கல்வி Zhang Qi. நிறைமதி

    "தமிழுக்கும் அமுததன்று பேர,் அந்த தமிழ் இன்ே தமிழ் எங்கள்

    உயிருக்கு பநர,் உயிருக்கு பநர.்."

    என்ற ோடல் வரிக்கு ஏற்ேவும்,

    "தெந்தமிழ் நாதடனும் போதினிபல இன்ேத்பதன் வந்து ோயுது

    காதினிபல.." என்ற ோரதியின் வாரத்்ததகளுக்கும் இதையானது

    தமிழ் தமாழியின் சிறே்பு.

    உலகில் மிகவும் ேழதமயாகவும் இனிதமயாகவும் இருக்கும் தமிழ்

    தமாழிதய உலக எங்கும் ேரே்பி, அதன் அழதக உலக மக்கதள

    ரசிக்கெ ் தெய்வது, அக்கவிஞரக்ளின் கனவு மடட்ுமல்ல,

    சீனாவிலுள்ள தமிழ் தமாழி ேடிே்ேவரக்ளின் விருே்ேமும் தான்.

    2017ஆம் ஆை்டு, சீனாவின் ததன்பமற்குே் ேகுதியிலுள்ள யூன்னான்

    மாநிலத்தின் குன்மிங் நகரிலுள்ள யூன்னான் மின்சூே்

    ேல்கதலக்கழகத்தில் தமிழ் தமாழி இளங்கதலே் ேட்டம்

    கட்டியதமக்கே்ேடட்ுள்ளது. தற்போது, 6 மாைவரக்ள் அங்கு தமிழ்

    தமாழிதயக் கற்றுக் தகாை்டிருக்கின்றனர.்

    யூன்னான் மாநிலம், தனது சிறே்ோன இருே்பிடத்தால்,

    ததற்கிழக்காசிய மற்றும் ததற்காசிய நாடுகளுக்கான ென்னலாக

    இருக்க பவை்டுதமன விரும்ேே்ேட்டது. ஆகபவ, யூன்னான் மின்சூே்

    ேல்கதலக்கழகத்தில் ேல ததற்கிழக்காசிய மற்றும் ததற்காசிய

    தமாழிே் ேட்டங்கதளக் கட்டதமத்து, இந்நாடட்ுகளுக்கிதடயிலான

    நட்புறதவ வளரக்்கும் வதகயில் அம்தமாழியில்

    திறதமெெ்ாலிகதளே் ேயிரிட பவை்டுதமன ஆதெே்ேட்டது.

    இே்ேல்கதலக்கழகம் தமிழ் தமாழிே் ேட்டத்ததக் கட்டியதமக்கும்

    ெமயத்தில், சீனா முழுதும் தமிழ் தமாழி அறிந்த சீனரக்தள

    முயற்சியுடன் பதடியது. ஆனால், சீனாவில் தமிழ் தமாழி கற்றவரக்ள்

    மிகவும் குதறவு. நாற்ேதுக்கும் குதறவானரக்பள இருக்கின்றனர.்

  • 5

    சீன வாதனாலி நிதலயத்தின் தமிழ்ே் பிரிவிடமும், அே்பிரிவின்

    முன்னாள் ததலவர ் தி.கதலயரசி அம்தமயாரிடமும் உதவிதயக்

    பகட்ட பிறகு, ஹாங்காங்கில் வாழ்கின்ற ஒருவதர கை்டறிந்தனர.்

    அது நான் தான். என் தேயர ் Zhang Qi. நிதறமதி என்று என் தமிழ்

    ஆசிரியரால் தேயர ் தேற்பறன். 2007ஆம் ஆை்டு முதல்,

    தேய்ஜிங்கில் சீனத் தகவல் ததாடரப்ுே் ேல்கதலக்கழகத்தில் தமிழ்

    தமாழி ேடித்தவள் நான். பிறகு, சீன வாதனாலி நிதலயத்தின் தமிழ்

    பிரிவில் தெய்தித் ததாடரே்ாளாராக பவதல தெய்பதன். 2013-

    2014ஆம் ஆை்டு, ஹாங்காங் நகரில் முதுகதலே் ேட்டம் தேற்ற

    பிறகு, அங்கு பவதல தெய்யத் ததாடங்கிபனன்.

    பநரம்ுகத் பதரவ்ில், ஏன் ஹாங்காங்கிலுள்ள வாழ்க்தகதயயும்

    பவதலதயயும் விடட்ு, யூன்னான் மாநிலதத்ுக்குெ ் வந்து தமிழ்க்

    கற்றுத் தர விரும்புகின்றீரக்ள் என்று பகள்விக்குே் ேதிலளித்த போது,

    தமிழ் மீதான் ஆரவ்ம் தான் என்று நான் கூறிபனன். இே்ேடியான

    அழகான தமாழிதய, தமன்பமலும் சீனரக்ள், குறிே்ோக இதளய

    மாைவரக்ள் அறிந்திருக்க பவை்டும் என்றும் கூறிபனன்.

  • 6

    பவதல கிதடத்து, ோடமும் நடத்த ஆரம்பித்பதன். அவரக்ளில் ஆை்

    மாைவரக்ளுக்கு மகிழன், ெமதநறி என்றும் தேை் மாைவியருக்கு

    அனுொ, மலரம்கழ், இனியா என்றும் தேயரிட்படன். அவரக்ளுக்கும்

    அே்தேயரில் அதழே்ேது மிகவும் பிடிதத்ுள்ளது.

    முதல் மற்றும் இரை்டாவது ஆை்டு, குறிே்ோகத் தூயத் தமிழ் ேடிக்க

    பவை்டும். மூன்றாம் ஆை்டில் தென்தனக்குெ ் தென்று, அங்குள்ள

    ேல்கதலக்கழகத்தில் ஓராை்டு ேடிக்கத் திட்டமிடே்ேடட்ுள்ளது.

    அவ்வாை்டில் ேடிே்பு மற்றும் வாழ்க்தகயின் மூலம், தற்போததய

    பேெச்ுத் தமிதழயும் புரிந்து தகாள்ளலாம். பமலும், தமிழ்ே் ேை்ோடு,

    தமிழரக்ளின் வாழ்க்தக முதற முதலியவற்தறத் ததரிந்து

    தகாள்ளலாம்.

    ேடித்தலின் மூலம், முதலில் எதிர ் தகாை்ட இன்னல்கதளயும்,

    இருந்த அெெ்த்ததயும் முழுதமயாக மறந்து, இே்போது இந்த 6

    மாைவரக்ளுக்கும் தமிழ் தமாழி மீதான ஆரவ்ம் நாளுக்கு நாள்

    அதிகரிதத்ு வருகிறது.

  • 7

  • 8

    CCG-CIBS Quiz Contest ஒவ்பவாரு சனிக்கிழளமகளில் இரவு 8:00-9:00 மணி வளர

    Please click http://www.rthk.hk/radio/pth/programme/g0641_ccg_cibsquiz_contest2

    இந்த இளணய முகவரிக்குச் பசன்று நிகழ்ச்சிகளள எப்தபாது தவண்டுமானாலும் தகட்கலாம். நிகழ்ச்சிளயக் தகட்டு, தங்கள் தமலான கருத்துக்களள எங்களுக்கு

    பதரியப்படுத்துமாறு தவண்டுகிதைாம்.

    http://www.rthk.hk/radio/pth/programme/g0641_ccg_cibsquiz_contest2

  • 9

  • 10

    மாது உறைந்தாள்

    அத்தியாயம் மூன்று

    நன்ைாக வளர்ந்திருந்த அவர்களின் ஆஃபஸீுக்கு சுஜயின் அப்பா வந்திருந்த நாளள நிளனத்துப் பார்த்தான். பிளரதவட் டிபடக்டிவ் தவளலயில் கடந்த ஒரு வருடம் அவர்களுக்கு நிளைய பவற்ைிகள் கிளடத்திருந்தன. உலளகதய புரட்டிப் தபாடும்படியாக அவர்கள் எளதயும் கண்டுபிடிக்கவில்ளல என்ைாலும் அவர்களுக்கு பதாடர்ந்து கிளளயண்ட்ஸ் வந்து பகாண்தட இருந்தார்கள்.

    பசய்த தவளலளயதய திருப்பித் திருப்பிச் பசய்து பகாண்டிருந்தாலும் நிளலயான வருமானம் வந்து பகாண்டிருந்தது. அந்த காபி ஷாப் இப்தபாது ததளவதய இல்ளல என்ைாகி இருந்தாலும் அதுவும் அந்த இடத்தின் ஒரு அங்கமாக மாைிவிட்டிருந்தது. விஷ்ணுவுக்கும் தனக்குப் பிடித்த குச்சி ஐஸ்களளப் பபட்டி பபட்டியாக ளவத்திருந்த ஸ்தடாதரஜ் ஃப்ரீஸர் அங்தக இருப்பது வரமாக இருந்தது... அந்த நிளனப்பு வந்ததும் அவனுளடய முதுகுத் தண்டில் ஒரு மின்னல் பவட்டியது. ஐஸ் கிரீம் ஃப்ரீஸர் - தகாபிகாவின் உளைந்த உடல் - பகாளலக் குற்ைம் - சிளை - தற்பகாளல முயற்சிகள் - சீக்கிரதம விடுதளலயானது - இருட்டு நிளைந்த நரக நாட்கள் - டாக்டர் பிரகாஷ் - டாக்டர் சுஜாதா - பவளிச்சம் நிளைந்த அளை - ஆர்யா-சீதா - சுஜய்-கமல்! ஒரு மின்னல் கணத்தில் அவன் நிகழ்காலத்துக்கு வந்துவிட்டு மீண்டும் சுஜயின் அப்பாளவச் சந்தித்த நாளுக்குச் பசன்ைான்.

    அவருக்கு அந்த விஷயத்தில் விருப்பதம இல்ளல. அவருளடய பதாப்ளபளயத் தூக்கிக் பகாண்டு சிரமப் பட்டு நாற்காலியில் உட்கார்ந்ததில் இருந்தத இந்தக் காலத்து இளளஞர்கள் பபற்ைவர்களள மதிப்பதத இல்ளல என்று புலம்பித் தள்ளினார். விஷ்ணுவுக்கும் தகாபிகாவுக்கும் அப்தபாது வழக்கமாகதவ ஆகிவிட்டிருந்த ஒரு தவளலளயத்தான் அவரும் பகாடுத்தார். ஒரு கல்யாணம் பற்ைிய சாதாரண தபக்-கிரவுண்ட் பவரிஃபிதகஷன். வருங்கால மணமகனின் அப்பாவுக்கு வருங்கால மணமகளின் கடந்த காலத்தில் ஏதும் களங்கம்

  • 11

    இருக்கிைதா என்று பதரிந்து பகாள்ள தவண்டும். அவர் தன் புலம்பளல நிறுத்ததவ இல்ளல. பசல்வச் பசழிப்பில் வளர்ந்த தன் மகன் சுஜய் நடுத்தர வர்க்கத்துப் பபண்ணான கமளலக் கல்யாணம் பண்ணிக்பகாள்ள முடிபவடுத்தளத அவரால் ஏற்றுக்பகாள்ளதவ முடியவில்ளல. அவர்களின் விசாரளணயில் இந்தக் கல்யாணத்ளதத் தடுத்து நிறுத்தும் அளவுக்கு ஏதாவது கிளடத்துவிடாதா என்று அவர் ஏங்கியது தபாலதவ பதரிந்தது.

    நீண்ட பஸ் பயணம் முடிந்தது. விஷ்ணு முற்ைிலும் அந்நியமான இடத்தில் இருந்தான். பிரம்மாண்ட கட்டடங்கள், சீறும் கார்கள், ஹாரன் சத்தம், பபரிய பபரிய விளம்பரப் பலளககள் - அதத நகரம்தான், ஆனால் பல வருடங்களுக்கு முன்பு அவனுக்குப் பரிச்சயமாய் இருந்த நகரம். பத்து வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தது என்று அவனுக்கு நிளனவிருந்தது, ஆனால் நகரம் சுத்தமாக மைந்து விட்டிருந்தது. முடிதவ இல்லாத நவனீத்துவத்ளத தநாக்கிய பவைித்தனமான பாய்ச்சலில் நகரம் முன்தனைிக் பகாண்டிருந்தது. ஆடிதயா தகஸட்டுகளும் VHS தடப்புகளும் புழக்கத்தில் இருந்த பசன்ளனளய அவன் ஞாபகம் ளவத்திருந்தான். இப்தபாது அந்த தவளலளய MP3 பிதளயர்களும் புளூ-தர டிஸ்குகளும் பசய்து பகாண்டிருந்தன. சுஜளயப் பற்ைி அவனுக்கு என்ன பதரியும்? அவ்வளவாக இல்ளல. அவளரப் பற்ைி அவர்கள் விசாரிக்கவில்ளல, கமளலப் பற்ைித்தான் அவர்கள் விசாரித்திருந்தார்கள். இப்தபாது சுஜய் பின்னால் தபாவதா கமல் பின்னால் தபாவதா என்று அவனுக்குக் குழப்பமாக இருந்தது. ஒரு தவளள அவர்கள் திருமணம் பசய்திருந்தால் இந்தநரம் பபரும்பாலும் அவர்கள் சுஜயின் பபற்தைார்கதளாடுதான் இருப்பார்கள். அதனால் சுஜளயக் கண்டுபிடிப்பதத சிைந்தது என்று அவன் நிளனத்தான். அந்தச் சுற்றுவட்டாரத்தில்தான் எங்தகதயா சுஜயின் அப்பாவுளடய பங்களா இருந்தது நிளனவுக்கு வந்தது. சுற்ைிமுற்ைிப் பார்த்து ஒரு மளிளகக் களடயில் விசாரிக்கலாம் என்று முடிபவடுத்தான். நகரம் முழுக்க முளளத்திருந்த ஏசி சூப்பர் மார்க்பகட்கள் தபால் அல்லாமல் அது ஒரு பளழய பாணி மளிளகக் களடயாக இருந்தது. மூட்ளட மூட்ளடயாகப் பருப்பு வளககளும், அழுக்கான கவுண்ட்டரின் தமல் கண்ணாடி டப்பாக்களில் அளடத்து ளவக்கப்பட்டிருந்த ஐம்பது காசு, ஒரு ரூபாய் சாக்பலட்டுகளுமாக இருந்தது அந்தக் களட. கவுண்ட்டரின் தமல் நட்ட நடுவில் ஒரு இரும்பு எளடயும் சில எளடக்கற்களும் இருந்தன. கவுண்ட்டருக்குப் பின்னால் வயது மதிப்பிட முடியாத ஒருத்தர் ஒரு தவளலயும் பசய்யாமல் சும்மா உட்கார்ந்திருந்தார். மளிளகச் சாமான் லிஸ்ட் பகாடுத்தால் ஒரு மணி தநரத்தில் சாமாளன எல்லாம் வடீ்டுக்தக பகாண்டு வந்து பகாடுத்துக் பகாண்டிருந்த களட இது. மாதம் முழுவதும் கணக்கு ளவத்திருந்து மாதக் களடசியில் பமாத்தமாகக் காசு வாங்கிக் பகாண்டிருந்த களட இது. இந்த மாதிரிக் களடகளின்

  • 12

    முதலாளிகளுக்கும் அவர்களிடம் தவளல பார்க்கும் சின்னப் ளபயன்களுக்கும் அதனகமாகச் சுற்ைி உள்ள அத்தளன வடீுகளளப் பற்ைியும் அவற்ைில் வசிக்கும் மனிதர்களளப் பற்ைியும் பதரிந்திருக்கும்.

    விஷ்ணு களடக்குச் பசன்று நின்ை தபாதுதான் அவனுக்கு உளைத்தது. ஏதாவது தகவல் கிளடக்க தவண்டுபமன்ைால் அவன் முதலில் எளதயாவது வாங்கிக் பகாண்தட முதலாளியிடம் தபச்சு பகாடுக்க தவண்டும். அதுதான் வழக்கம். இந்தக் களடக்காரர்கள் அவர்களின் கஸ்டமர்களுக்கு பராம்ப விசுவாசமாக இருந்தாலும் அவர்களிடம் எளதயாவது வாங்கி விட்டால் நம்ளமயும் கஸ்டமராகச் தசர்த்துக் பகாண்டு தகட்ட விவரத்ளதச் பசால்வார்கள்! விஷ்ணு அப்படிதய உளைந்து நின்ைான். சமீப காலமாக அவன் எளதயுதம வாங்கியதில்ளல. களடசியாக அவன் களடக்குச் பசன்று பபாருள் வாங்கியதபாது அவன் ஒரு பிளரதவட் டிபடக்டிவ்வாகவும் தகாபிகா உயிதராடும் இருந்தாள். நிளனத்ததும் நிளனத்திருக்க தவண்டாம் என்று வருந்தினான். தகாபிகாளவப் பற்ைி நிளனத்தாதல இப்படி ஆகிவிடுகிைது. நிகழ்காலத்துக்கு வந்ததும், விஷ்ணு தனக்குத் தாதன நிளனவூட்டிக் பகாண்டான். சந்ததகம் வராதவாறு ஏதாவது வாங்கிக் பகாண்தட தபச்ளச ஆரம்பிக்க தவண்டும். இந்தச் சாதாரண முடிளவ எடுப்பதற்தக பகாஞ்சம் தநரம் ஆனது. சிரித்துக் பகாண்டான்.

    “பபரிய டிபடக்டிவ்தான் தபா” என்று அவளனதய பநாந்து பகாண்டான். அளமதியான புன்னளகயுடன் களடக்குச் பசன்று, “ஒரு பாக்பகட் பிபரட்டும் ஜாமும் குடுங்க” என்ைான். களடக்காரர் நிதானமாக எழுந்து அந்த இரண்டு பபாருட்களளயும் ஒரு கவரில் தபாட்டுக் பகாடுத்தார்.

    விஷ்ணு தபச்ளசத் துவங்கும் முன்தப அவராகக் தகட்டார், “இந்தத் பதரு முளனயில இருக்கை லாட்ஜலீ தங்கியிருக்கீங்களா? உங்களள இங்தக பார்த்ததில்ளலதய.”

    விஷ்ணுவால் தன் அதிர்ஷ்டத்ளத நம்ப முடியவில்ளல. அவனும், “ஆமாங்க. இப்தபாதான் புதுசா வர்தைன். பசிதயாட எந்த தவளலயும் ஓடாதத” என்று தபச்ளச வளர்த்தான்.

    களடக்காரர் புரிந்து பகாண்டு புன்னளகத்தார். “பரண்டு பதரு தள்ளி கதணஷ் ஓட்டல் இருக்கு. நியாயமான விளலல நல்ல சாப்பாடு கிளடக்கும். உங்களுக்குத் ததளவப்படுதமன்னு பசால்தைன்” என்ைார்.

  • 13

    அவன் நடந்து வரும்தபாது அந்த ஓட்டளலக் கவனித்திருந்தான். வழக்கமான ஒரு தலாயர் மிடில் கிளாஸ் ஓட்டல். சாஃப்ட்தவர் ஆட்கதளா வசதியானவர்கதளா தபாகிை மாதிரியான இடம் இல்ளல. திடீபரன்று அவனுக்கு ஒரு விஷயம் உளைத்தது. அவன் பார்ப்பதற்கு வசதியானவன் மாதிரித் பதரியவில்ளல. தபச்ளசத் திளச திருப்பியாக தவண்டும்.

    “இங்க மிஸ்டர் காமத் வடீு எங்தக இருக்குன்னு உங்களுக்குத் பதரியுமா?” இத்தளன வருடங்களுக்குப் பிைகும் சுஜயின் அப்பா தபளரச் சரியாக நிளனவில் ளவத்திருந்தது அவனுக்தக ஆச்சரியமாக இருந்தது. அதில் அவனுக்கு ஒரு சின்ன பபருளம தவறு வந்தது.

    “காமத் சார்னா ளசதாப்தபட்ளடல ஒரு பிரிண்டிங் பிரஸ் ளவச்சிருக்காதர அவரா? அவளர உங்களுக்குத் பதரியுமா?” களடக்காரரிடமிருந்து சரமாரியாகக் தகள்விகள் வந்தன.

    (பதாடரும்)

    குழந்றதகள் கறைக் குழு

    நாம் அறனவரும் ஒன்று ககாறை விழா

  • 14

  • 15

    சின்மயா மிசன்

    குடும்ப ககளிக்றக விழா

    சின்மயா மிசன் கடந்த ஆண்டில் 7000க்கும் தமற்பட்தடார் கலந்து பகாண்ட அனுமான் விழாவின் பவற்ைிளயத் பதாடர்ந்து, இந்த ஆண்டும் ஜூன் மாதம் 10ஆம் தததி, அளர நாள் குடும்பக் தகளிக்ளக விழாவிற்கு ஏற்பாடு பசய்திருந்தது.

    குழந்ளதகள் மட்டுமல்லாது பபரியவர்களும் மகிழும் வண்ணம், விளளயாட்டுக்கள், நடனம் மற்றும் பாடல் நிகழ்ச்சிகள், சின்மயா மிசனின் ஹாங்காங் தளலவர் துைவி சுப்பிரயாநந்தாவின் களத பசால்லும் நிகழ்ச்சிகள், தயாகப் பயிற்சிகள், பல்தவறு உணவு விடுதிகளின் கூடங்கள் என்று பல்லாயிரக்கணக்தகாருக்கு ஒரு மகிழ்ச்சிகரமான தினத்ளத அளித்தது.

  • 16

    சின்மயா மிசன் நடத்தும் வகுப்புகளில் பயிலும் 400க்கும் தமற்பட்தடார் அவர்களது பபற்தைார் குழந்ளதகள், அளத நடத்தும் 40க்கும் தமற்பட்ட தன்னார்வ ஆசிரியர்கள் அளமத்திருந்த கூடங்களில் இந்தியப் பாரம்பரியத்ளதச் பசால்லும் வண்ணம் விளளயாட்டுக்களள விளளயாட மகிழ்ச்சியுடன் அளழத்து வந்தார்கள்.

    சிறு வியாபாரிகளள ஊக்குவிக்கும் வண்ணம், பபாருட்களள விற்பளன பசய்யும் கூடங்களும் அளமக்கப்பட்டு இருந்தன. சின்மயா மிசன் பவளியிடும் புத்தகங்களும் விற்பளனக்கு ளவக்கப்பட்டன. ஒவ்பவாரு வடீ்டிலும் கீளத இருக்க தவண்டும் என்ை தநாக்கில் கீளத நூலும் குறுந்தகடுகளும் சிறு நன்பகாளட தந்து அல்லது இலவசமாக விநிதயாகிக்கப்பட்டன.

    பதாடக்க விழாவில் இந்தியத் தூதுவர் திரு. புனித் அகர்வால் கலந்து பகாண்டு சிைப்பித்தார். விளக்கு ஏற்ைப்பட்டு கடவுளுக்கு மலர்கள் சாத்தி, ததங்காய் உளடக்கப்பட்டு விழா பதாடங்கியது.

  • 17

    அதன் பின்னர் 1-6 மணி வறரயிலும் நைந்த இந்த விழாவின் கபாது, ததாைர்ந்து மந்திரங்கள் ஓதப்பட்ைன. ஆறு மணிக்கு விழாவின் நிறைவிற்கும் துைவி சுப்தியாநந்தா அவர்கள் கைவுளுக்கு பூறை தசய்து ஆரத்தி எடுத்தார்.

    இந்திய முறைப்படி விழா ஆரம்பித்து முடித்த விதம் என்தைன்றும் மனதில் நிற்கும்.

  • 18

    சனீ தமாழிப் கபாட்டிகளில் தமிழ் மாணவர்கள் தவற்ைி

    வருடந்ததாறும் சர்வததசப் பள்ளிகளுக்கிளடதயயான சீன பமாழிப் தபாட்டிகள் தம மாதம் நளடபபற்ைது. அதில் பவற்ைியாளர்கள் ஜூன் மாதம் அைிவக்கப்பட்டனர்.

    ஆரம்பப் பள்ளி, சீனர் அல்லாத தபாட்டிப் பிரிவில், சீனப் பாடல் பாடும் தபாட்டி, பமாழி பபயர்ப்புப் தபாட்டி, சீன பண்பாட்டு பற்ைி தபாட்டி மற்றும் சீன எழுத்துகளில் உள்ள தகாடுகளள எண்ணும தபாட்டிகள் நடத்தப்பட்டன.

    நம் தமிழ் மாணவர்கள் காவ்யா கிதசார் மற்றும் தண்ணரீ்மளல அவற்ைில் கலந்து பகாண்டு பவற்ைி பபற்று தகாப்ளபகளள பபற்ைனர்.

  • 19

    சிைந்த பவற்ைியாளர்களுக்குத் தரப்படும் தகாப்ளபளயயும் இருவரும் பவன்ைனர்.

  • 20

    தமிழ்க் குழந்ளதகள் சீன பமாழியில் புலளம பபறுவது மிகவும் வரதவற்கத்தக்கது. அவர்களுக்கு நம் வாசகர்கள் சார்பில் பாராட்டுக்களள பதரிவித்துக் பகாள்வதில் மகிழ்ச்சி அளடகிதைாம்.

    VACANCY

    Applications are invited for two posts of messenger/Office Help in the Consulate

    General of India, Hong Kong. The starting salary of Messenger is HK$ 9,000.00,

    with yearly Bonus and MPF.

    Interested applicants should send their applications to the undersigned with bio

    data along with a copy of valid Hong Kong Work Permit/Resident visa by 29th

    June, 2018 at Fax No. 2866 4124 or E-mail at [email protected]. For

    any clarification applicant may call on telephone no. 68981870.

    (Narayan Singh)

    Head of Chancery

    19.06.2018

  • 21

    உைக கயாகா தினம் 17.6.2018

    ஹாங்காங்கில் உள்ள ஆயிரக்கணக்கான தயாகா பிரியர்கள் அளனவரும் ஒதர இடத்தில் கூடும் வண்ணம், உலக தயாகா தினம் ஜூன் 17ஆம் தததி, ஆசியக் கழகத்தில் நடத்தப்பட்டது. 1400க்கும் தமற்பட்தடார் பதிவு பசய்திருந்த இந்த நிகழ்வில், பதாடக்க விழா மிகச் சிைப்பாக அளமந்தது. இந்தியத் தூதுவரும் அணுசரளணயாளர்களும் குத்து விளக்கு ஏற்ைி ளவக்க, இந்தியப் பிரதமர் நதரந்திர தமாதி அவர்களின் உளர திளரயிடப்பட்ட பின், குழந்ளதகளின் தயாக நடன நிகழ்ச்சியுடன் விழா ஆரம்பமானது. சிைப்பு விருந்தினர்கள் வாழ்த்துகள் கூைினர்.நாற்காலியில் அமர்ந்து பசய்யும் தயாகப் பயிற்சிகள் அளனவருக்குத் தூதரகத்ளதச் தசர்ந்த முளனவர் ததவந்தர் சிங் அவர்களால் கற்பிக்கப்பட்டது.

  • 22

    இருபது தயாகா வகுப்புகள் நடத்துதவார் வந்து, பல்தவறு தயாக முளைகளள 5 இடங்களில் நாள் முழுவதும் 5 மணி தநரம் நடத்திக் காட்டினர். இதன் மூலம் தயாகத்தின் பல்தவறு கூறுகளள கற்றுக் பகாள்ளும் வாய்ப்பு தரப்பட்டது.

  • 23

    மாற்றுத் திைனாளிகளும் பசய்யத் தக்க எளிய தயாகா, விளளயாட்டில் பயன்படுத்தப்படும் தயாகா, யுpன் யாங் தயாகா, ஆயர்தவத தயாக முளைகள், மூளளளயத் தூண்டச் பசய்து பசயல் திைளன அதிகரிக்க ளவக்கும் தயாகா என பலதரப்பட்ட விசயங்கள் கற்றுத் தரப்பட்டன.

    பங்தகற்ை அளனவருக்கும் டி-சர்ட்டும் தயாகா பாயும் இலவசமாக விநிதயாகிக்கப்பட்டன. மதியம் ஹாங்காங்கில் இருக்கும் ளசவ விடுதிகள் பல தரப்பட்ட ளசவ உணவுகளள இலவசமாக அளித்தனர்.

    தயாகா தினம் மிகவும் சிைப்பாக இருந்தது என்று இதில் கலந்து பகாண்ட சீனர்களும் மற்ை நாட்டவர்களும் கூைிச் பசன்ைனர். பபரும்பாலான சீனர்கள் கலந்து பகாண்ட விழாவில், பல்தவறு இந்திய தயாகா பயிற்சியாளர்கள் கற்றுத் தந்தது ஒரு சிைப்பம்சம் என்தை பசால்லலாம்.

    ஆர்ட் ஆப் லிவிங் உலக தயாகா தினம் - தயாகாத்தலான் 2018

    17.6.2018

  • 24

    உைகக் ககாப்றபக் கால்பந்தாட்ை விழா

    தமிழ் மாணவன் மனு பரத்

    நட்பிற்காக கால்பந்து (Football for Friendship F4F) என்ை குழுவினர், உலகம் முழுவதும் உள்ள மாணவர்கள் சிலளர அளழத்து பயிற்சிப் பட்டளைக்கு ஏற்பாடு பசய்யும். இந்த வருடம் உலகக் கால்பந்து தபாட்டி நடப்பதால், மாணவர்களள மாஸ்தகாவிற்கு வரவளழத்து பயிற்சியிளனத் தந்தனர். அத்துடன் உலகக் கால்பந்து தபாட்டியின் துவக்க விழாவிளனயும் முதல் தபாட்டியிளனக் காணும் வாய்ப்பிளனயும் நல்கினர். பதிதனாறு வயதான நம் ஹாங்காங் மாணவன் மனு அதில் கலந்து பகாண்டு ஹாங்காங்கிற்கு பகாடி பிடித்து பபருளம தசர்த்தான். அவனுக்கு உங்கள் அளனவரது சார்பில் மனமார்ந்த வாழ்த்துகள். கால்பந்து ஆட்டத்தில் தமன்தமலும் சிைக்க இளைவளன தவண்டிகிதைாம்.

  • 25

  • 26

    தரங்கினி இறசப் பள்ளி ஆண்டு விழா

    17.6.2018

  • 27

  • 28

    சம்மான் பண்டிட் சிவகுமார் சர்மா சித்தார் நிகழ்ச்சி

  • 29

    Lantau Rotary Community Corps

    கராட்ைரி சமுதாய பிரிவு கபாறத மருந்துகள் எதிர்ப்புப் பிரசார நிகழ்வு

  • 30