39
2009 - 2019: 10ஆ ஆ பதி அறநிவன பராம

பராமரிப்பு அறநிறுவனம் · 7 Temasek Foundation Cares CLG Limited Co. Regn No. 200909154Z 60B Orchard Road, #06-18 Tower 2 The Atrium@Orchard,

  • Upload
    others

  • View
    0

  • Download
    0

Embed Size (px)

Citation preview

  • 2009 - 2019: 10ஆம் ஆண்டு பதிப்பு

    அறநிறுவனம் பராமரிப்பு

  • 7

    Temasek Foundation Cares CLG Limited

    Co. Regn No. 200909154Z60B Orchard Road, #06-18 Tower 2The Atrium@Orchard, Singapore 238891 Email: [email protected] www.temasekfoundation-cares.org.sg

    1

    1

    2

    2

    3

    3

    4

    4

    5

    5

    6

    6

    7

    8

    8

    9

    9

    10

    10

    11

    11

    12

    12

    13

    13

    14

    14

    15

    15

    16

    16

    17

    17

    18

    18

    19

    19

    20

    20

    21

    21

    22

    22

    23

    23

    உள்ளடக்கம்

    மு்கப்பபில் இடம்்பற்றுள்ள திடடங்கள:

    0803 28எங்க்ளின் பராமரிப்புத் திடடங்கள

    32தலைவரின் ்ெயதிபராமரிப்பபில்

    எங்க்ளின் பங்க்ளிப்பா்ளர்கள

    வெதி்கள ்கலத்கள

    பத்தாண்டு்காை ெிறப்பம்ெங்கள

    34

    TOPPS (சிகிச்சவழி பால்ை எட்டும் திட்்டம்) KIDS (குழந்தகளுககான ஒருஙகி்ைநத வளரசசி சச்வ) 0-3 Ee Peng Liang – சிறப்புத் சத்வகளுககாகத் திறன் வளரககும் திட்்டப்பைி மனிதப் பால் நன்்கா்்ட வஙகி Project Silver Screen KITS (இககட்்டான சூழநி்லகளிலுளள சிறுவரகள) iCommunity@North B-PREP (நிறுவன மசனாவியல் மீளதிறன் திட்்டம்)

    ந்டமாடும் AED திட்்டம் இதயத்்த மீண்டும் துடிககச்சய்யும் திட்்டம் வ்ீட்மப்பு வளரசசிக கழக வடீுகளில் முதலுதவிப் ்பட்டிகள முதலுதவி துவககத் ்தாகுப்புகள STAR கல்வி உதவி நிதி வன்்காடு்மககு உளளாகும் ்பண்களுககும் சிறுவரகளுககும் ்நருககடிகாலத் தஙகுமி்டச சச்வகள நாட்பட்்ட சநாயுளள சிறுவரகளின் குடும்பஙகளுககான பைாமரிப்பாளர ஆதைவுத் திட்்டம் Project SPARK திட்்டம்

    EQUATE (குதி்ையின் து்ையு்டன் பயிறசி மறறும் சவ்லவாய்ப்பு) ELEVATE (உயரவ்்டய உதவி) கறறல் சத்வகள உளள மாைவரகளுககு ஆதைவளிககும் திட்்டம் EQUAL (குதி்ையின் து்ையு்டன் பயிறசி) Play-Ability (வி்ளயாட்டு ஆறறல்) iMOVE (புற வன்கூடுகள மூலமாக ந்டமாட்்ட ஆறறல் சமம்பாடு) Programme Dignity

    01

    2009 - 2019: 10ஆம் ஆண்டு பதிப்பு

  • $81,433,286

    756,700 1.44 million

    156

    உறுதிய்ளிக்கப்படட ்மாத்த திடட மானியங்கள

    திடடங்க்ளின் ்மாத்த எண்்பிகல்க

    அவசைகாலத் தயாரநி்லத் தகவல்கள, உதவிப்்பாருட்கள ஆகியவறறு்டன் எட்்டப்பட்்ட

    குடும்பஙகள

    Temasek அவசைகாலத் தயாரநி்ல (T-PREP) நிதியின் ஆதைவு்பறற திட்்டஙகளின்ககீழ

    உதவி, பயிறசி அல்லது பைாமரிப்பு அளிககப்படும் சமூகப் பயனாளிகள

    62,050

    18,170

    18,010

    17,090

    8,780

    பயனா்ளி்க்ளின் ்மாத்த எண்்பிகல்க

    2009-2019

    முக்கிய அம்ெங்களகுறிக்்காள மற்றும் வபியூ்க முலனப்பு்கள

    சிஙகப்பூரிலுளள வசதிவாய்ப்பறற தனிமனிதரகள, குடும்பஙகள, சமூகஙகள ஆகிசயாரின் நல்வாழவு, கண்ைியம், வாழவாதாைம் ஆகியவறறுககுப் பின்வரும் மு்னப்புகளின்

    வாயிலாகப் பஙகளிப்பசத Temasek Foundation Cares அறநிறுவனத்தின் சநாககமும் குறிகசகாளும் ஆகும்:

    உதவி சத்வப்படும் தனிமனிதரகளுககும் குடும்பஙகளுககும் கண்ைியத்து்டன்

    ஆதைவளிககிசறாம்.

    வாழவாதாைத்திறகான வாய்ப்புக்ள சமம்படுத்த கல்வி,

    பயிறசி மறறும் இதை திட்்டஙக்ள

    அமல்படுத்துகிசறாம்.

    வசதிவாய்ப்பறற தனிமனிதரகள, குடும்பஙகள அல்லது

    சமூகஙகளுககு உதவிககைம் நீட்டுகிசறாம்.

    இன, சமய நல்லிைககத்்த வளரத்து, பல்சவறு கலாசாைஙக்ளயும்

    ்மாழிக்ளயும் ்காண்்ட மககளி்்டயில் புரிநதுைர்வ

    ஊககுவிககிசறாம்.

    சுகாதாைம், சுறறுப்புறம் மறறும் சிஙகப்பூ்ைப் பாதிககும் மறற

    ்பரிய அளவிலான அவசைநி்லகள ஆகியன பறறிய

    விழிப்புைர்வயும் தயாரநி்ல்யயும்

    வளரப்பதறகாகக கல்வி, பயிறசி, ந்டவடிக்ககள, இயககஙகள

    ந்டத்துகிசறாம்.

    மக்கல்ள வ்ளரக்கி்றாம்

    திறன்்கல்ள வ்ளரக்கி்றாம்

    வாழகல்கலயச் ெரீப்படுத்து்கி்றாம்

    ெமூ்கத்லத நிரமா்பிக்கி்றாம்

    சிறுவரகள

    சிறுவரகள

    குடும்பஙகள

    இ்ளயரகள

    02 03

    2009 - 2019: 10ஆம் ஆண்டு பதிப்பு

  • பத்தாண்டுகால சிறப்பம்சஙகள

    எங்க்ளின் பராமரிப்ப்ளிககும் பய்ம்

    எஙகளின் பத்தாண்டுகாலப் பைாமரிப்பளிககும் பயைத்தில், நாஙகள சமூகத்திறகுத் து்ையாக முதன்்மயான திட்்டஙக்ள அறிமுகப்படுத்தி

    இருககிசறாம். அ்வ சமூகத்தின் மாறிவரும் சத்வகளுககுச சச்வயாறறியுளளன, ்தா்டரநது சச்வயாறறி வருகின்றன.

    2009 2011 2012 2013

    2016201720182019

    20142010Temasek Cares $100 மில்லியன் துவகக அறககட்்ட்ள நிதியு்டன் அ்மககப்பட்டுளளது.

    முது்மககால மறதி சநாய் மறறும் மனநலன் பறறிய விழிப்புைர்வ வளரத்து, குறுகககீட்டு உதவி புரிய iCommunity@North எனும் சமூகத் திட்்டம் முதல்மு்றயாகத் ்தா்டஙகப்பட்்டது.

    SPICE (முதிசயாரின் ஒருஙகி்ைநத பைாமரிப்புககான சிஙகப்பூர திட்்டம்) என்பது Ministry of Health ந்்டமு்றப்படுத்துவதறகாக நாஙகள அறிமுகப்படுத்திய முதிசயாருககான முதல் பைாமரிப்பு மு்றயாகும்.

    KIDS (குழந்தகளுககான ஒருஙகி்ைநத வளரசசி சச்வ) 0-3 எனும் பலவனீமான நி்லயிலுளள குடும்பஙகளுககான முதல் முழு்மயான குழந்த வளரசசி மறறும் தாய் நலத் திட்்டம் ்தா்டஙகி ்வககப்பட்்டது.

    Temasek Cares-ன் ்பயர Temasek Foundation Cares என மாறறப்பட்்டது.

    • சிஙகப்பூரின் முதல் மனிதப் பால் நன்்கா்்ட வஙகி அ்மககப்பட்்டது.

    • இதயத்்த மீண்டும் துடிககச்சய்வது எப்படி எனக கறறுக்காளளுமாறு சமூகத்்த ஊககுவிககும் நா்டளாவிய இயககம் ்தா்டஙகப்பட்்டது.

    Project Silver Screen (PSS) எனப்படும் முதிசயாருககான நா்டளாவிய இயககாறறல் பரிசசாத்ன திட்்டம் ்தா்டஙகப்பட்்டது.

    இத்திட்்டத்திறகு சுகாதாை, நல்வாழவு அறககட்்ட்ள ஆதைவளிககிறது.

    • வடீ்டில் சநரும் அவசைநி்லக்ளச சமாளிப்பதறகான வழிமு்றக்ளப் ்பாதுமககளி்டம் ்தரியப்படுத்தும் “Emergency!” ்தா்லககாட்சித் ்தா்டர முதல்மு்றயாக ஒளிபைப்பானது.

    • ஆறு Temasek Foundations அறநிறுவனஙகளும் Temasek Foundation அறநிறுவனம் எனக கூட்்டாக ஒருஙகி்ைககப்பட்்டன.

    • சிஙகப்பூரவாழ மகக்ள அவசைநி்லகளுககும் ்நருககடிகளுககும் தயாரப்படுத்துவதறகாக Temasek அவசைகாலத் தயாரநி்ல (T-PREP) நிதி ்தா்டஙகப்பட்்டது.

    • நாடு முழுவதும் விநிசயாகிககப்பட்்ட “Stay Prepared” ஆயத்த சாதனஙகள 1.2 மில்லியன் குடும்பஙக்ளச ்சன்ற்்டநதன.

    Ee Peng Liang மறறும் Balaji Sadasivan ்பயரகளிலான அறககட்்ட்ளகளின்ககீழ, மு்றசய சிறப்புத் சத்வகளுககும் சுகாதாைப் பைாமரிப்புத் து்றககும் சச்வயாறறும் திறன் வளரககும் திட்்டஙகள ்தா்டஙகப்பட்்டன.

    2015KITS (இககட்்டான சூழநி்லகளிலுளள சிறுவரகள) மறறும் சிறுவருககான துயரநி்லக கட்்ட்மப்பு திட்்டஙகளின்ககீழ, துயரநி்லயிலுளள சிறுவரகளுககுப் பைாமரிகக சமூகமும் மத்திய பளளிகளும் தயாரப்படுத்தப்படுகின்றன.

    04 05

    2009 - 2019: 10ஆம் ஆண்டு பதிப்பு

  • 2009 முதல், Temasek Foundation Cares ஒவ்வாரு திட்்டமாக சமற்காண்டு, சமன்சமலும்

    வலுவ்்டநது, ்பரிய அளவில் அமலாககககூடிய நீடித்து நி்லககத்தகக பைாமரிப்பு மு்றகளின்வழி

    நம் நாட்டுககான பைாமரிப்பு அடிப்ப்்ட்ய அ்மத்துக ்காடுத்து வருகிறது.

    எஙகள பயனாளிகளின் தறகால மறறும் எதிரகாலத் சத்வக்ள ்மயமாகக ்காண்டு, சத்வயுளள

    தனிமனிதரகள, குடும்பஙகள, சமூகஙகள ஆகிசயாரு்டன் ்தா்டரநது முன்சனாட்்டத் திட்்டஙக்ள அறிமுகப்படுத்தி, சமம்பட்்ட எதிரகாலத்்த உருவாககுவதில் ்தா்டரநது

    அகக்ற காட்டுசவாம்.

    ்தாடஙகும் முயற்ெி

    அடிப்பலடயபிைிருந்து

    06 07

    2009 - 2019: 10ஆம் ஆண்டு பதிப்பு

  • வாழகல்கயபில் ஆ்ராக்கியமா னதுவக்கம்

    புல்கப்படம்: முதல் குழந்தககுப் ்பறசறாைான சே்டன் இங, யாப் காய்சிங இருவருககும், அவரகளது மகன் ்கலரின் இளம்பிைாயத்தில் KIDS 0-3 திட்்டம் உறுது்ையாக இருநதது.

    பதின்ம வயதில் கரப்பம்்டநத திருவாட்டி யாப் காய்சிங, தாய்ப்பால் ஊட்டுதல், அ்ையா்்ட மாறறுதல், தடுப்பூசி சபாடுதல் சபான்ற குழந்த வளரப்புத் சத்வகள பறறிய தனது அறியா்ம்யத் தாசம ஒப்புக்காண்்டார.

    “அப்சபாது எனககுச சிறிய வயது என்பதால், ஒரு குழந்தககுத் தாயாவது மிகப்்பரிய விஷயமாக எனககுத் ்தரிநதது. எனககுத் ்தரியாத பல விஷயஙகள இருநதன,” என்றார அவர.

    குழந்லத்களுக்கான ஒருங்கில்ந்த வ்ளரச்ெி ்ெலவ (KIDS) 0-3

    “எனது முதல் குழந்லத ல்கைர பபிறப்பதற்கு முன்பபிருந்்த, ஒரு தாதி அடிக்கடி வடீடுககு வந்து என்லனக

    ்கவனித்த்தாடு, பபிரெவத்திற்குப் பபிறகு என்ன்வல்ைாம் ்ெயய்வண்டும் என்பலதயும் ்கற்றுக்்காடுத்தார.”

    பிைசவ சததி ்நருஙகு்கயில், KIDS 0-3 திட்்டத்தின் ஆதை்வப் ்பறறார காய்சிங. இத்திட்்டம் பலவனீமான பின்புலஙக்ளச சசரநத தாய்மாரகளுககும், அவரகளது குழந்தகள மூன்று வய்த அ்்டயும் வ்ையிலும் விரிவான சமூக ஆதைவு வழஙகுகிறது.

    “எனது முதல் குழந்த ்கலர பிறப்பதறகு முன்பிருநசத, ஒரு தாதி அடிககடி வடீ்டுககு வநது என்்னக கவனித்தசதாடு, பிைசவத்திறகுப் பிறகு என்ன்வல்லாம் ்சய்யசவண்டும் என்ப்தயும் கறறுக்காடுத்தார,” என்றார இப்சபாது 21 வயதாகும் காய்சிங.

    “KIDS 0-3 திட்்டம் எனககுத் தாய்ப்பால் ஊட்்டக கறறுக்காடுத்தது. இ்த நானும் என் குழந்தயும் இயல்பாகசவ ்சய்துவி்டமுடியும் என்று நி்னத்திருநசதன், ஆனால் அப்படி எதுவும் ந்டககவில்்ல.

    “நான் பிைசவத்திறகு முநதிய வகுப்புகள எதறகும் ்சல்லாததால், எனககுத் து்ை புரிய ஒரு வழி கி்்டத்ததறகு நன்றியு்டன் இருககிசறன். இத்திட்்டத்தின்மூலம் நான் நி்றய கறறுக்காண்ச்டன்.”

    KIDS 0-3 திட்்டத்தில் இல்ல வரு்கயளிப்பு முககிய அம்சமாக இருநதாலும், Temasek Foundation Cares KIDS 0-3 நி்லயத்தில் ந்டத்தப்படும் ந்டவடிக்ககள மூலமாகவும் குடும்பஙகளுககு இத்திட்்டம் உதவிககைம் நீட்டுகிறது.

    இநநி்லயம் மழ்லயருககு வி்ளயாட்டு ந்டவடிக்கக்ளயும் பைாமரிப்பாளரகளுககு மா்லசநைப் பயிலைஙகுக்ளயும் ந்டத்துவசதாடு, குழந்தயின் ஆசைாககியம், வளரசசி ஆகியவற்றக கண்காைிககும் ்மயமாகவும் ்சயல்படுகிறது.

    அவசிய ஓய்வும் சக வயதினரின் ஆதைவும் சத்வப்படும் தாய்மாரகள ஓய்்வடுககும் இ்டமாகவும் நி்லயம் பயன்படுகிறது.

    தனது குழந்த ்கலரின் பால்ய பருவத்தில் பிைசச்னக்ள எதிரசநாககியசபாது, ்பறசறாருககு வழஙகப்பட்்ட ஆதைவு முககிய உறுது்ையாக இருநததாக காய்சிங ்சால்கிறார.

    “்கலருககு நீண்்ட நாட்களாகக காய்சசல் அடித்தசபாது, என்னி்டம் பைவசதி இல்லாததால் அவ்ன மருத்துவம்னககுக ்காண்டு ்சல்லமுடியவில்்ல,” என்றார அவர.

    “நல்ல சவ்ளயாக, KIDS 0-3 திட்்டத்தில் மருத்துவர ஒருவர இருநததால், அவரி்டம் ஆசலாச்ன நாடிசனன். ்கலருககு “சபான்ஸ்” நீரககட்டிகள இருப்ப்த அவர கண்்டறிநதார.

    “முதல்மு்ற தாயான எனககு, ஏசதனும் பிைசச்ன சநரும்சபாது நிபுைத்துவ உதவி நா்டமுடியும் என்பது நிம்மதியளிககிறது.”

    KIDS 0-3 திட்்டம் ்கலருககு வாழக்கயில் ஆசைாககியமான துவககத்்த அ்மத்துக ்காடுத்தசதாடு, காய்சிங ஒரு தாயாகத் தனது க்ட்மக்ள நி்றசவறறுவதறகும் உறுது்ையாக இருநதுளளது.

    “KIDS 0-3 திட்்டம் இல்லாமல், ்கல்ை என்னால் இவவளவு நன்றாகப் பாரத்துக ்காண்டிருகக முடியாது.

    “இத்திட்்டம் கண்டிப்பாக என்்ன நல்ல ்பறசறாைாககி இருககிறது.”

    நி்கழச்ெியபின் சுருக்கமான வபிவரம்

    பலவனீமான குடும்பஙக்ளச சசரநத 0 முதல் 3 வயதுளள குழந்தகளுககும் அவரகளது தாய்மாரகளுககும் ஒருஙகி்ைநத குழந்த நல, வளரசசி, சமூக ஆதைவு

    பங்க்ளிப்பா்ளர்கள KK Women’s and Children’s Hospital AMKFSC Community Services

    பயனா்ளி்க்ளின் எண்்பிகல்க

    178 குழந்தகள* மறறும் அவரகளது தாய்மாரகள

    (2014-2019)

    *மூன்று வயது வ்ை

    08 09

    2009 - 2019: 10ஆம் ஆண்டு பதிப்பு வசதிகள க்தகள

  • பாெத்துடன் ஊடடச்ெத்து

    புல்கப்படம்: கு்றமாதத்தில் பிறநதவு்டன் தாய்ப்பா்ல நன்்கா்்டயாகப் ்பறற மகள ்டலியா, கைவர ஃபூ ்ோங சயிர ஆகிசயாரு்டன் ஆய்லின் ்கான்சலஸ்.

    மனிதப் பால் நன்்்காலட வங்கி திடடம்

    திருவாட்டி அய்லீன் ்கான்சலஸ் 2013ஆம் ஆண்டில் தனது முதல் குழந்தககுத் தாய்ப்பால் ஊட்டியசபாது, அளவுககதிகமாகத் தாய்ப்பால் ஊறியதால் பல சமயஙகளில் அத்ன அவர வசீ சவண்டியிருநதது.

    “எனது குளிரபதனப்்பட்டி முழுவதும் தாய்ப்பால் ்பகள நி்றநதிருநதன. அவற்ற யாரி்டமாவது ்காடுப்பதறகு வழிசயதும் இல்்ல,” என்றார திருவாட்டி ்கான்சலஸ்.

    “அநதப் பா்ல சவ்றாரு குழந்தககு ஊட்டியிருககலாம் என்பதால், அத்ன வசீி எறிவது சவத்னயளித்தது.” ஆனால் ்சன்ற ஆண்டு அவைது இைண்்டாவது குழந்த ்டலியா கு்றமாதத்தில் 31வது வாைத்திசலசய பிறநதசபாது தனது தாய்ப்பால் வறறிப்சபாகும் என அவர சிறிதும் எதிரபாரககவில்்ல.

    குழந்த பிறநது ஐநது நாட்களுககு, கடு்மயான சபறுகால வலிப்பினால் திருவாட்டி ்கான்சலஸ் படுத்த படுக்கயானார. இதனால் அவைது இைத்த அழுத்தம் கிடுகிடு்வன கூடியது.

    “என்னால் எழுநது நிறகசவா அல்லது உட்காைசவா முடியவில்்ல. தாய்ப்பா்லச சசகரிககவும் அறசவ முடியவில்்ல.

    “ஐநது நாட்களுககுப் பிறகு பா்லச சசகரிகக முயன்றசபாது, து்ளகள அ்்டத்திருநததால் சில துளிகள பால் மட்டுசம ்வளியானது.

    “ஒரு பறீறுககுழ்ல நிைப்புமளவுககு மட்டுசம பால் இருநதது.”

    ்டலியா சபான்ற சபாதுமான தாய்ப்பால் இல்லாத தாய்மாரகளின் கு்றமாத, சநாயுறற குழந்தகளுககு உதவி புரிகிறது மனிதப் பால் நன்்கா்்ட வஙகி திட்்டம். பிறநது முதல் சில வாைஙகளுககுத் தாய்ப்பால் சத்வப்படும்

    குழந்தகளுககு இத்திட்்டம் பாதுகாப்பான, பதப்படுத்திய மனிதப் பா்ல வழஙகுகிறது.“்டலியா அப்சபாதுதான் பிறநதிருநதாள. அவளுககு மூன்று மைி சநைத்திறகு ஒருமு்ற பால் ஊட்்டசவண்டும். ஆனால், அவள கு்றமாதத்தில் பிறநததால், சபாதிய எதிரப்புசசகதி இல்்ல. மாவுப் பாலில் இல்லாத ஊட்்டசசத்துகள அவளுககுத் சத்வப்பட்்டன,” என்றார திருவாட்டி ்கான்சலஸ்.

    “அவளுககு மிகவும் சத்வப்பட்்ட தருைத்தில் பால் வஙகியிலிருநது தாய்ப்பால் கி்்டத்தது அறபுதமான நிகழவு.”

    திருவாட்டி ்கான்சலஸ் உ்டல்நலன் சதறி எழுவதறகு ஒரு வாைகாலம் ஆனது. அதன்பிறகு அவருககுத் தாய்ப்பாலும் ஊறத் ்தா்டஙகியது.

    வி்ைவில், ்டலியாவின் சத்வகளுககு சமலாகத் திருவாட்டி ்கான்சலஸுககுத் தாய்ப்பால் ஊறியது.

    இம்மு்ற, அத்ன என்ன ்சய்யசவண்டும் என்ப்த அவர அறிநதிருநதார.

    “கூடுதலான பால் அ்னத்்தயும் பால் வஙகிககு நன்்கா்்டயாகத் திருப்பிக ்காடுத்சதன். தாய்ப்பால் சத்வப்படும் குழந்தகசளாடு எனது பா்லப் பகிரநது ்காளவதறகாக, முடிநதவ்ை அதிகமான பால் சசகரித்சதன்.

    “தாயப்பாலுககு நி்கரான மாவுப்பால் எதுவுமில்லை. ்வ்றாரு தாயுலடயதா்க இருந்தாலும், தாயப்பா்ை

    குழந்லதககு ஆ்கச்ெிறந்தது.”

    நி்கழச்ெியபின் சுருக்கமான வபிவரம்

    சிஙகப்பூரின் முதல் மனிதப் பால் வஙகி கு்றமாதத்தில் பிறககும் குழந்தகளுககும் சநாயுறற குழந்தகளுககும் பாதுகாப்பான, பதப்படுத்தப்பட்்ட மனிதப் பா்ல நன்்கா்்டயாக வழஙகுகிறது.

    பங்க்ளிப்பா்ளர்கள KK Women’s and Children’s Hospital

    பயனா்ளி்க்ளின் எண்்பிகல்க

    1,029 கு்றமாத, சநாயுறற குழந்தகள

    (2016-2019)

    நன்்்காலட யா்ளர்க்ளின் எண்்பிகல்க

    483(2016-2019)

    10 11

    2009 - 2019: 10ஆம் ஆண்டு பதிப்பு

  • புத்த்கங்களுககு அப்பாற்படட ்கல்வபி

    மா்வர்களுககுக ்கல்வபி ஆதரவு (Spectra Secondary School)

    மூன்று ஆண்டுகாலம் உஙகள ஆசிரியரகள ்சால்வது அறசவ புரியாமல் தவிப்ப்தக கறப்ன ்சய்து பாருஙகள.

    உஙகளது குழப்பநி்ல்யக குறும்்பன தவறாகக கருதி தண்டிககப்படுவ்தக கறப்ன ்சய்து பாருஙகள.

    இ்வ அ்னத்திறகும் சமலாகச ்சவிப்புலன் பிைசச்ன்யயும் சமாளிப்பது எப்படி என்ப்தக கறப்ன ்சய்து பாருஙகள.

    ்தா்டககநி்ல 1 முதல் 3 வ்ை முகம்மது ஷஃபிக அன்றா்டம் எதிர்காண்்ட நிேம் இது.

    “ஆஙகில ஆசிரியர ்சால்வது எனககு அறசவ புரியவில்்ல. ்தா்டககப்பளளியில், எனககு எல்லாசம சிைமமாக இருநதது,” என்கிறார இப்சபாது உயரநி்ல மூன்றாம் வகுப்பில் பயிலும் ஷஃபிக. இவர இரு காதுகளிலும் 50 விழுககாட்டுககு சமலாகச ்சவிப்புல்ன இழநதுவிட்்டார. இது பிறவிக கு்றபாடு.

    “நான் என் ஆசிரியரி்டம் உதவி சகட்க முயறசி ்சய்தசபாது, அவைது கவனத்்தப் ்பற இயலாமல் புறககைிககப்பட்ச்டன். சிறிது காலத்திறகுப் பிறகு, “அது கி்டககட்டும்” என்ற மனநி்லககு வநதுவிட்ச்டன்.”

    Spectra Secondary School-ல், கறறல் சிைமஙக்ள எதிரசநாககும் ஷஃபிக சபான்ற மாைவரகளுககுச சிறப்புக கல்வி ஆதைவு வழஙகப்படுகிறது.

    இத்த்கய மாைவரக்ள அ்்டயாளம் கண்டு, அவரகளுககுத் தனிப்பட்்ட ஆதைவு வழஙக எழுத்தறிவு, எண்ைறிவு பயிறறுவிப்பாளரகள, கல்வி உளவியலாளர ஆகிசயார ஆசிரியரகளு்டன் இ்ைநது ்சயல்படுகின்றனர.

    “ஷஃபிக அவனது வயதுகசகறற சைாசரி வாசிப்பு ஆறற்லவி்டக கு்றவான ஆறறல் ்காண்டிருநததாக மதிப்பி்டப்பட்்டது,” என்றார பளளியின் கறறல் மறறும் பழககவழகக அதிகாரி குமாரி நாடியா ஹாலிம்.

    “்சால்வ்தழுததுல், கருத்தறிதல் ஆகியவற்றச ்சய்வதறகு அவன் சிைமப்பட்்டான். இதனால் அவனது சுயமதிப்பும் தன்னம்பிக்கயும் பாதிப்ப்்டநதன.”

    ஷஃபிககின் கறறலுககுத் து்ைபுரிய, அவைது ்சவிப்புலன் கருவிகளுககுள ஆசிரியரின் சபசசுககுை்ல சநைடியாக ஒலிபைப்பும் கம்பி இ்ைப்பறற எஃப்எம் கருவி்ய அைிய அவைது ஆசிரியரகள அனுமதித்தனர. இதன்வழி, அவர வகுப்பில் ந்டப்பவற்ற எளிதில் புரிநது்காளள முடிநதது.

    வாைத்தில் இருமு்ற, POP எனப்படும் தனி ந்டவடிக்க்யயும் ஷஃபிககு்டன் ந்டத்துகிறார குமாரி ஹலிம். கூறாககம், அ்ச்யாலிப்பு, புலனுைரவு கறறல் சபான்ற உத்திக்ள இநந்டவடிக்கயில் அவர பயன்படுத்துகிறார.

    “து்ைப்பா்ட வகுப்புகளிலிருநது POP மாறுபட்்டது. நாஙகள வி்ளயாட்டுக்ளயும் ்தாழில்நுட்பத்்தயும் பயன்படுத்தி சகளிக்கயான மு்றயில் மாைவரக்ள ஈடுபடுத்துகிசறாம். சில சமயஙகளில், சிறறுண்டிசசா்லயிலும் வகுப்பு ந்்ட்பறும்,” என்றார அவர.

    இநதக கூடுதல் ஆதைவு்டன், ஆஙகில ்மாழி ஷஃபிககுககு இப்சபாது அசசுறுத்தலாக இல்்ல.

    “ஆைம்பத்தில், எனது ஆஙகிலம் படுசமாசமாக இருநததால் அத்னக ்கவி்ட விரும்பிசனன்,” என்றார அவர.

    “ஆனால் பழககமில்லாத ்சாறக்ள எழுதவும், ப்்டப்புகள ப்்டககவும், எனது ்தா்டரபுத்திறன்க்ள சமம்படுத்தவும் POP எனககுக கறறுக்காடுத்தது.”

    வகுப்ப்றககு அப்பால், ஷஃபிக புத்தகம் வாசிப்பதில் புதிய ஆரவத்்த வளரத்துக ்காண்டுளளார. அவர தினமும் வடீ்டில் புத்தகம் வாசிககிறார.

    “எனககுக க்தப்புத்தகஙகளும் ்சய்தித்தாளகளும், குறிப்பாக வி்ளயாட்டுச ்சய்திகளும் படிககப் பிடிககும். சில சமயஙகளில், என் அப்பாவும் நானும் ஸ்ட்்ைய்ட்ஸ் ்்டம்ஸ் ்சய்தித்தாளுககாகச சண்்்ட சபாட்டுக்காளசவாம். “நான் முதலில் படிககலாமா?” என்று அவரி்டம் எப்சபாதும் சகட்சபன்.”

    ஷஃபிக மூன்று ஆண்டுகளுககுமுன் Spectra பளளியில் சசரநத பிறகு அவர அ்்டநதிருககும் அதிசவக முன்னத்திறகு அவைது பளளிக குறிப்சபச்ட சான்று.

    “நான் ்பரும்பாலும் சதரசசி அ்்டயமாட்ச்டன் அல்லது D மதிப்்பண் ்பறுசவன். ஆனால், ஆகக க்்டசியாக எழுதிய ஆஙகிலத் சதரவில், எனககு முதல்மு்றயாக A மதிப்்பண் கி்்டத்திருககிறது.

    “என்்ன நி்னத்து நாசன ்பரு்மப்படுகிசறன்.”

    “ஆரம்பத்தில், எனது ஆங்கிைம் படு்மாெமா்க

    இருந்ததால் அதலனக ல்கவபிட வபிரும்பபி்னன். ஆனால்,

    ஆ்கக ்கலடெியா்க எழுதிய ஆங்கிைத் ்தரவபில், எனககு

    முதல்முலறயா்க A மதிப்்பண் ்கிலடத்திருக்கிறது.”

    புல்கப்படம்: Spectra Secondary School-ல்,

    ்சவிப்புலன் கு்றபாடுளள ஷஃபிக, கறறல் மறறும்

    பழககவழகக அதிகாரிகள வழஙகும் சிறப்புக கல்வி

    ஆதைவு்டன் பயன்்டகிறார.

    புல்கப்படம்: கறறல் மறறும் பழககவழகக அதிகாரி குமாரி நாடியா ஹலிமு்டன் ஷஃபிக

    நி்கழச்ெியபின் சுருக்கமான வபிவரம்

    கறறல் சத்வகள உளள மாைவரகளுககான கல்வி ஆதைவுத் திட்்டம்

    பங்க்ளிப்பா்ளர்கள Spectra Secondary School

    பயனா்ளி்க்ளின் எண்்பிகல்க

    127மாைவரகளுககுக

    (2017-2019)

    12 13

    2009 - 2019: 10ஆம் ஆண்டு பதிப்பு வசதிகள க்தகள

  • அன்பான உலழப்பு

    EQUATE (குதிலரயபின் துல்யுடன் பயபிற்ெி மற்றும் ்வலைவாயப்பு)

    National Equestrian Centre (NEC) நி்லயத்தில் 30 வயது ச்டா சிக ய-ீ்ய அவைது சக ஊழியரகளி்டமிருநது கண்டு்காளவது மிக எளிது.

    துடிப்புமிகக சிக ய,ீ முகத்தில் எப்சபாதும் புன்சிரிப்பு்டன், ஒவ்வாரு ்தாழுவமாகத் துளளலு்டன் ஓடியாடி சவ்ல ்சய்வார.

    “இஙகிருககும் ஒவ்வாரு நாளும் நான் மகிழசசியாக இருககிசறன்,” என்றார சிக ய.ீ இவருககு ்்டௌன் சின்ட்சைாமும் சலசான அறிவுவளரசசி கு்றபாடும் இருப்பதாகக கண்்டறியப்பட்டுளளது.

    “அவற்றின் மு்கங்கல்ள வருடி, அவற்றின் ொந்தமான மு்கபாவங்கல்ளப் பாரக்க

    எனககுப் பபிடிககும். இங்கிருககும் ஒவ்வாரு

    நாளும் நான் ம்கிழச்ெியா்க இருக்கி்றன்.”புல்கப்படம்:

    EQUATE திட்்டத்தின்மூலம், Equestrian Federation of Singapore சம்சமளனத்தில் ச்டா சிக ய ீசவ்ல சதடிக்காண்்டார.

    சிறப்புத் சத்வகள உளசளார ்தாழுவ உதவியாளர, பைாமரிப்பாளர, குதி்ை சபணுபவர சபான்ற குதி்ை சாரநத சவ்லக்ளச ்சய்வதறகு EQUATE திட்்டம் பயிறசி அளிககிறது. சிக ய ீEquestrian Federation of Singapore (EFS) சம்சமளனத்தில் சவ்லககுச சசரநது, 2012 முதல் NEC-ல் சவ்ல ்சய்து வருகிறார.

    அவைது அன்றா்ட சவ்ல மதியம் ஒரு மைிககுத் ்தா்டஙகி மா்ல 5 மைிககு முடிவ்்டகிறது.

    ்தாழுவத்்தச சுத்தம் ்சய்தல், உைவுத் ்தாட்டிக்ளக கழுவுதல், குப்்பக்ள வசீுதல் சபான்ற அலுவல்க்ள முடித்தபிறகு, குதி்ைக்ளவிட்டு இ்ைபிரியாமல் அவறறின் அன்பில் ஆனநதம் அ்்டவார சிக ய.ீ

    “அவறறின் முகஙக்ள வருடி, அவறறின் சாநதமான முகபாவஙக்ளப் பாரகக எனககுப் பிடிககும். அது எனககு மகிழசசி அளிககிறது.”

    சிக ய ீஇப்சபாது சவ்ல்ய நன்கு பழகிக்காண்டிருநதாலும், அவைது EQUATE பயைம் ஆைம்பத்தில் ஆட்்டஙகண்்டது.

    “ஆைம்பத்தில், சிக ய ீதன்னம்பிக்கயில்லாமல் யா்ையும் சநருககு சநைாகப் பாரகக மாட்்டார,” என்றார EQUATE ்தாண்டூழியர ்மலிசா ்டான்.

    “அவர கலகலப்பாக இருநதாலும்கூ்ட, தனது எண்ைஙக்ள ்வளிப்படுத்த சிைமப்பட்்டார. அசதாடு அறிவுறுத்தல்க்ளயும் சரிவைச ்சய்யமாட்்டார.”

    வடிவ்மத்த சிறப்புப் பயிறசித் திட்்டத்தில் பங்கடுத்த பிறகு, சவ்லயி்டச சூழ்லயும் தனது சவ்லப் ்பாறுப்புக்ளயும் பழகிக்காளள சிக ய ீபடிப்படியாகக கறறுக்காண்்டார.

    “EQUATE பயிறசியாளரகள தஙகளது பைிக்ளக கறறுக்காளள உதவியாகக குறுகிய வாககியஙக்ளயும், வழிகாட்டும் குறிப்புக்ளயும், நி்னவூட்டும் காட்சிக்ளயும் பயன்படுத்துகிசறாம்,” என்றார குமாரி ்டான்.

    “்தாழில் திறனுககு அப்பால், படிவஙக்ள நிைப்புதல், சபருநதில் ஏறி சவ்லககுச ்சல்லுதல், சநைத்்த நிரவகித்தல் சபான்ற வாழக்கத் திறன்க்ளயும் அவரகள கறறுக்காளகிறாரகள. அவரகள சுதநதிைமாக வாழ கறறுத்தருவசத திட்்டத்தின் சநாககம்.”

    சிக ய ீவாழக்கயில் அ்்டநத வளரசசியின் நி்ற்வக குறிககும் வ்கயில், 2014ல் தனது EQUATE அனுபவத்்தப் புதிய பயிறசியாளரகளு்டன் பகிரநது ்காளளுமாறு அவரி்டம் சகட்டுக்காளளப்பட்்டது.

    “அவர அ்னவரின் முன்னி்லயிலும் எழுநது நின்று, முழு்மயான ப்்டப்்பப் ப்்டத்தார. அத்னப் பாரகக தனது தா்யயும் அ்ழத்திருநதார. மக்னப் பாரத்து தாய் கண்கலஙகினார,” என்றார குமாரி ்டான்.

    “தனது மகன் ்பாது இ்டத்தில் இவவளவு தன்னம்பிக்கயு்டன் சபசுவ்த இதறகுமுன் பாரத்ததில்்ல என்று அவர எஙகளி்டம் ்சான்னார.”

    அன்றா்டம் வியர்வயிலும் அழுககிலும் உழன்றாலும், தனது சவ்லயின் ஒவ்வாரு தருைத்்தயும் சநசிககிறார சிக ய.ீ

    தனககுப் பிடித்த குதி்ையு்டன் எடுத்துக்காண்்ட பு்கப்ப்டத்்தத் தனது ்கசபசியின் தி்ையிலும் அவர பதிநது ்வத்திருககிறார.

    “சில சமயஙகளில், வாை இறுதி நாட்களில் நான் சவ்ல ்சய்யாதசபாது குதி்ைக்ள நி்னத்து ஏஙகுசவன்,” என்றார அவர.

    “அவரகள எனககு உறற நண்பரக்ளப் சபான்றவரகள” என்று கூசசமான புன்ன்கயு்டன் அவர ்சான்னார.

    நி்கழச்ெியபின் சுருக்கமான வபிவரம்

    சிறப்புத் சத்வகள உளசளாருககுக குதி்ை சாரநத சவ்ல வாய்ப்புக்ள உருவாககித் தருகிறது

    பங்க்ளிப்பா்ளர்கள Equestrian Federation of Singapore

    பயனா்ளி்க்ளின் எண்்பிகல்க

    சிறப்புத் சத்வகள உளள

    40பயிறசியாளரகள

    (2011-2017)

    14 15

    2009 - 2019: 10ஆம் ஆண்டு பதிப்பு

  • வாழகல்கயபில் புதிய ்தாடக்கம்

    வன்்்காடுலமககு உள்ளாகும் ்பண்்களுககும் ெிறுவர்களுககும் ்நருக்கடி்காைத் தஙகுமிடச் ்ெலவ்கள`

    திருவாட்டி ஃபரஹானா ஒன்பது ஆண்டுகளாகக குடும்ப வன்்காடு்மயின் இருளாரநத, சவத்னமிகுநத சூழலில் வாழநது வநதார.

    கைவரின் கடுஞசினத்்தயும் வன்்சயல்க்ளயும் தாஙகமுடியாமல், ஓடிப்சபாகவும் முயறசி ்சய்தார. ஆனால் எதுவும் பலனளிககவில்்ல.

    “நான் குத்தப்பட்ச்டன். உ்தககப்பட்ச்டன். அ்றயப்பட்ச்டன். என் வயிறறில் மிதிககப்பட்ச்டன்,” என்று அவர நி்னவுகூரநதார.

    “நான் Casa Raudha இல்ைத்தில் இருந்த்பாது, ஆ்ைாெலன

    அங்கங்கள மி்கவும் உதவபியா்க இருந்தன. அதனால்தான்

    நான் ஊக்கம்ளிககும் உலர்கள அ்ளிக்க திரும்பபிச்

    ்ென்று, ஆ்ைாெலன ்தலவப்படு்வாருககு உதவபி

    ்ெய்கி்றன்.”

    புல்கப்படம்: Casa Raudha Women Home இல்லத்தில், திருவாட்டி ஃபரஹானா ்ோஹாரி தனது ்சாநத இ்ைய சபககரி க்்ட்ய அ்மத்து வாழக்க்யப் புதிதாகத் ்தா்டஙகினார.

    2014ல், ஒரு குடும்பச சண்்்டயில் கடு்மயாகக காயம்்டநத திருவாட்டி ஃபரஹானா, இைண்டு நாட்கள மருத்துவம்னயில் தஙகியிருநதார.

    திருவாட்டி ஃபரஹானாவின் ்காநதளிப்பான திருமைத்்த இதுசவ முடிவுககுக ்காண்டு வநதது.

    தனது இளம் மக்னயும் மக்ளயும் அ்ழத்துக்காண்டு, வன்்காடு்மககு உளளாகும் ்பண்களுககும் அவரகளது பிள்ளகளுககும் அ்்டககலம் அளிககும் Casa Raudha Women Home எனும் ்நருககடிகாலத் தஙகுமி்டத்தில் உதவி நாடினார. அன்றிலிருநது அவர தனது க்டநதகாலத்திறகுத் திரும்பிச ்சல்லவில்்ல.

    “நான் கிட்்டத்தட்்ட மனசசசாரவில் வழீும் நி்லககு ஆளாசனன். ஆனால் Casa Raudha இல்லத்தில் இருநதசபாது, என்்னப் சபான்ற அசத நி்லயிலிருநத மறறவரக்ளப் பாரத்சதன். நான் தனித்தில்்ல என்ப்த உைரநசதன்.”

    இல்லத்தில் தஙகியிருநத நான்கு மாதஙகளில், திருவாட்டி ஃபரஹானா ஆசலாச்ன ்பறறசதாடு, சகக அலஙகரிப்புப் பயிறசி வகுப்புகளுககும் ்சன்றார.

    அவர ்சாநதமாக இ்ையத்தில் சகக க்்ட அ்மப்பதறகு ஆதைவாக இருநத வழிகாட்டி, வாைநசதாறும் அவருககு ஆசலாச்னயும் வழிகாட்டுதலும் அளித்துவநதார.

    “நான் புதிய சயாச்னக்ள வகுககவும், பு்கப்ப்டஙகள எடுககவும், வாடிக்கயாளரக்ளக கவைவும் எனது வழிகாட்டி எனககு உதவியாக இருநதார. நான் இ்ையத் ்தாழில் ந்டத்தியதில்்ல என்பதால், அவர மிகுநத சிைத்்த்யடுத்து எனககு உதவி புரிநதார.”

    தனது சபககிங ஆரவத்தால், “சபஸ்ட்ரி” தயாரிப்பில் டிப்சளாமா படிப்்பயும் முடித்தார திருவாட்டி ஃபரஹானா. அதன்பிறகு, அ்மரிககாவின் புசளாரி்டா மாநிலத்திலுளள நூதன உைவகத்தில் ஓைாண்டுகாலம் மாைவப் பயிறசி்யயும் முடித்து, தனது வாழநாள கன்வ நனவாககும் மு்னப்பில் ஒருபடி முன்சனறினார.

    “சபககிங கழகத்்த அ்மப்பசத என் கனவு. இஙகு நான் சபககிங ்சய்ய கறறுக்காடுத்து, எனது சபஸ்ட்ரி தயாரிப்புக்ளயும் விறப்ன ்சய்சவன். இதுசவ எனது எதிரகால லட்சியம்.”

    ச்மயல்றககு ்வளியில், திருவாட்டி ஃபரஹானா ஆசலாசகைாகவும் சச்வ புரிகிறார. ஆண்டுசதாறும் Casa Raudha Women Home இல்லத்திறகுத் திரும்பிச்சன்று, அஙகுளளவரகளு்டன் தனது அனுபவஙக்ளப் பகிரநது ்காளகிறார.

    “நான் Casa Raudha இல்லத்தில் இருநதசபாது, ஆசலாச்ன அஙகஙகள மிகவும் உதவியாக இருநதன. அதனால்தான் நான் ஊககமளிககும் உ்ைகள அளிகக திரும்பிச ்சன்று, ஆசலாச்ன சத்வப்படுசவாருககு உதவி ்சய்கிசறன்.”

    வன்்காடு்மயான சூழலிலிருநது தனது லட்சியத்்த சநாககிச ்சல்வது எளிதான காரியமாக இல்லாதசபாதிலும், தனது ஆரவத்்த அ்்டயாளம் காைவும் தன்னம்பிக்க்ய வளரத்துக்காளளவும் Casa Raudha Women Home சபருதவியாக இருநததாகச ்சால்கிறார திருவாட்டி ஃபரஹானா.

    வன்்காடு்மயிலிருநது விடுபடும் தன்்னப் சபான்ற ்பண்களுககுத் திருவாட்டி ஃபரஹானா ்சால்லும் அறிவு்ை இதுதான்: “உஙக்ள சநசித்திடுஙகள, ஒருசபாதும் மனம் தளைாதீரகள, கனவு காண்ப்த நிறுத்திவி்டாதீரகள.

    “கனவுகள கண்டிப்பாக நனவாகும்.”

    நி்கழச்ெியபின் சுருக்கமான வபிவரம்

    துன்புறுத்தப்பட்்ட ்பண்களுககும் அவரகளது பிள்ளகளுககும் பாதுகாப்பான அ்்டககலம் அளிககிறது

    பங்க்ளிப்பா்ளர்கள

    Casa Raudha Women Home

    பயனா்ளி்க்ளின் எண்்பிகல்க

    வன்்காடு்மககு உளளான

    452 ்பண்கள மறறும் சிறுவரகள

    (2012-2015)

    16 17

    2009 - 2019: 10ஆம் ஆண்டு பதிப்பு வசதிகள க்தகள

  • நைமா்க மூப்பலடந்து ஆ்ராக்கியத்லதக ்கடடிக்காக்கைாம்

    முதி்யார பரி்ொதலன திடடம்

    புல்கப்படம்: Project Silver Screen திட்்டத்தின்ககீழ இயககாறறல் பரிசசாத்னககுச

    ்சன்ற திருவாட்டி லீ கியாட் நல்ல ஆசைாககியத்து்டன்

    இருப்பதாக உறுதி்சய்யப்பட்்டது.

    ஒரு ந்ைமுடி கூ்ட இல்லாத ்சம்்பான்நிறக கூநதலும் சைாோ நிறக கன்னஙகளும் ்காண்்ட திருவாட்டி லீ கியாட், அவைது உண்்மயான வய்தவி்ட இள்மயான துடிப்பு்டன் திகழகிறது.

    “நான் மனதளவில் இன்னும் இள்மயாகசவ உைரகிசறன்,” என்று கலகலப்பாகக கூறினார 67 வயது திருவாட்டி லீ.

    “எனககு கைாசவாகசக பா்டவும், ்காரிய நா்டகஙகள பாரககவும், என் நாயு்டன் வி்ளயா்டவும் பிடிககும்.”

    ஆனால், எட்டு ஆண்டுகளுககுமுன், திருவாட்டி லீயின் உ்டலில் முது்மயினால் அறிகுறிகள ்தன்ப்டத் ்தா்டஙகின.

    “என் காதுகளில் ரீஙகாை ஒலி சகட்கத் ்தா்டஙகியது. அதன்பிறகு, மிதககும் புளளிக்ளப் பாரககத் ்தா்டஙகிசனன்.

    “்சய்தித்தாள படிகக அல்லது ்தா்லககாட்சி பாரகக சிைமப்பட்ச்டன்.”

    முது்மயினால் ஏறபடும் நலிவுக்ள எதிரத்தி்ட, திருவாட்டி லீ தனது ஆசைாககியத்திறகுப் ்பாறுப்்படுத்துக ்காண்்டார.

    “எனககு வயதாவதால், என்்ன நான் கவனித்துக்காளளசவண்டும்.

    “ஒவசவார ஆண்டும், நான் சுகாதாைப் பரிசசாத்னககும், கண்பார்வ, பல் சுகாதாைப் பரிசசாத்னகளுககும் ்சல்கிசறன்.”

    ஆனால், இதறகாக நீண்்ட காத்திருககும் சநைம், ்நடுநதூைப் பயைம், அதிகப்படியான கட்்டைஙகள சபான்ற சிைமஙக்ளத் திருவாட்டி லீ எதிரசநாககினார.

    “அருகிலுளள பலது்ற மருநதகத்திறகுச ்சல்வதாக இருநதால், இைண்டு அல்லது மூன்று மாதஙகளுககு முன்சப சததி குறிககசவண்டும். தனியார மருநதகஙகளில், கட்்டைம் அதிகம்.”

    நா்்டஙகிலும் அறிமுகமான Project Silver Screen எனும் முதிசயார பரிசசாத்ன திட்்டத்து்டன், திருவாட்டி லீ சபான்ற முதிசயாரகள கண், காது, வாய் பரிசசாத்னக்ள ஒசை இ்டத்தில் கட்டுப்படியாகும் கட்்டைத்தில் ்சய்து்காண்டு பயன்்டயலாம். இநத இயககாறறல் பரிசசாத்ன திட்்டம் 60 வயது முதலான சிஙகப்பூைரகளுககானது.

    குடும்ப வருமானத்்தக கருத்தில் ்காளளாமல், மூககுககண்ைாடி, ்சவிப்புலன் கருவி, ்சயற்கப் பல்வரி்ச சபான்ற உதவிக கருவிகள சத்வப்படும் முதிசயாருககு, அைசாஙக நிதி உதவிகளுககு சமலாக, அவரகளது ்கச்சல்வக கு்றககும் வ்கயில் S$15 முதல் S$200 வ்ையிலான Project Silver Screen பறறுசசகீட்டுகள வழஙகப்படுகின்றன.

    தனது அககம்பககத்தில் ந்டத்தப்பட்்ட Project Silver Screen பரிசசாத்னககுத் தனது உ்டன்பிறப்புகளு்டன் ்சன்றிருநத திருவாட்டி லீ, அநத அனுபவம் அறபுதமாக இருநததாகக கூறினார.

    “ஒசை சமயத்தில் மூன்று பரிசசாத்னகள ்சய்யப்பட்்டாலும், நான் நி்னத்த்தவி்ட வி்ைவாகச ்சய்து முடிககப்பட்்டன.

    “்தாண்டூழியரகள ்பாறு்மயாகவும் பைிவன்பாகவும் ்தா்டர ந்டவடிக்கக்ளப் பரிநது்ைத்தனர. இநத ஒட்டு்மாத்த அனுபவமும் அறபுதமாக இருநதது.”

    பரிசசாத்ன அவைது பார்வ, ்சவிப்புலன், வாய்ச சுகாதாைம் ஆகியவறறில் எநதப் பிைசச்னக்ளயும் கண்்டறியாத சபாதிலும், திருவாட்டி லீ அநத முடிவுக்ளக கண்டு ்மத்தனம்்டயவில்்ல.

    ்பாறகாலத்தில் இருககும் அவர, தானும் தனது அன்புககுரியவரகளும் நல்ல ஆசைாககியத்து்டன் இருப்ப்த உறுதிப்படுத்த விரும்புகிறார.

    “நமது உ்ட்ல நாம்தான் கவனித்துக்காளளசவண்டும். நாம் உ்டறபயிறசி ்சய்து, சாப்பாட்டிலும் கவனமாக இருககசவண்டும்.

    “எனது நண்பரக்ளயும் உறவினரக்ளயும் இயககாறறல் பரிசசாத்னககுச ்சல்லும்படி நான் ஊககுவிப்சபன்.”

    “்தாண்டூழியர்கள ்பாறுலமயா்கவும் ப்பிவன்பா்கவும் ்தாடர

    நடவடிகல்க்கல்ளப் பரிந்துலரத்தனர. இந்த ஒடடு்மாத்த அனுபவமும்

    அற்புதமா்க இருந்தது.”

    நி்கழச்ெியபின் சுருக்கமான வபிவரம்

    முதிசயார நன்றாகப் பாரககவும், சகட்கவும், உண்ைவும் உதவும் நா்டளாவிய இயககாறறல் பரிசசாத்ன

    பங்க்ளிப்பா்ளர்கள Ministry of Health

    பயனா்ளி்க்ளின் எண்்பிகல்க

    60 வயது மறறும் அதறகு சமலான வயது்்டய சிஙகப்பூர முதிசயாரகள

    திடடத்தின் துவக்கம் 2018

    18 19

    2009 - 2019: 10ஆம் ஆண்டு பதிப்பு

  • நம்பபிகல்கய்ளிககும் அலெவு்கள

    புற வன்கூடு்கள மூைமா்க நடமாடட ஆற்றல் ்மம்பாடு (iMOVE)

    பயனா்ளி்க்ளின் எண்்பிகல்க (இைககு)

    புல்கப்படம்: புற வன்கூடு ்தாழில்நுட்பத்தின் உதவியு்டனும் St Luke’s Hospital-ன் உ்டலியககப் பயிறசி சிகிச்சயாளர யாப் தியன் ்யாஙகின் து்ையு்டனும், திரு ்ஹன்ரி ்டான் பககவாதத்திறகுப் பிறகு ்பரும் சதரசசி அ்்டநதிருககிறார.

    66 வயதாகும் ்ஹன்ரி ்டானுககு ந்்டயில் எப்சபாதுசம பிைசச்ன இருநதது.

    த்சநார சதய்வு்டன் பிறநத திரு ்டான், இளவயதிலிருநசத சரியாக ந்டககமுடியாமல் சிைமப்பட்்டார. இதனால், அவைது ந்்ட சமாசம்்டநது, அவைது உ்டலும் பாதிப்ப்்டநதது.

    “எனது ந்்ட வாத்து ந்டப்ப்தப் சபால இருநதது. நான் இ்டது கா்ல முன்்வத்து, அதில் ஊன்றி, பிறகு வலது கா்ல சுழறறி ்வப்சபன்,” என்றார ஓய்வு்பறற திரு ்டான்.

    “காலப்சபாககில், எனது முது்கலும்பு வ்ளநதுசபானது. நான் சமலும் சநாண்்ட ஆைம்பித்சதன். அசதாடு, தூைமாகச ்சல்வதறகுச சககைநாறகாலி சத்வப்பட்்டது.”

    ்சன்ற ஆண்டு திரு ்டான் பககவாதத்தால் பாதிககப்பட்்டதால், அவைால் அறசவ ந்டகக முடியாமல் சபானது.

    “எனது உ்டலின் இ்டது பககத்்த அ்சககசவ முடியவில்்ல. நான் எழுநது நிறக முயறசி ்சய்தசபாது, என் ்கக்ளயும் கால்க்ளயும் கட்டுப்படுத்த இயலாமல் அப்படிசய சறுககி விழுசவன்.”

    ஆனால், மனம் தளைாத திரு ்டான், மறுபடியும் எப்படியாவது எழுநது நிறகசவண்டும் என உறுதி பூண்்டார.

    பககவாதத்திறகுப் பிறகு கி்்டத்த மறுவாழவு சிகிச்சயால் சாதகமான வி்ளவுகள சநைாவிட்்டாலும், என்றாவது ஒருநாள தன்னால் எழுநது ந்டககமுடியும் என்ற நம்பிக்க்ய அவர ்கவி்டவில்்ல.

    “மறுவாழவு சிகிச்ச ்பறும்சபாது, இைண்டு அடி முன்சனறினால் ஓர அடி பின்சன சறுககுசவாம்.”

    “சில சமயஙகளில் ஊககமிழககச ்சய்தாலும், நி்ல்ம சமம்படும் என நான் அறிநதிருநசதன்.”

    திரு ்டான் St Luke’s Hospital-ல் மறுவாழவு சிகிச்ச ்பறறுவநதசபாது, புற வன்கூடுகள மூலமாக ந்டமாட்்ட ஆறற்ல சமம்படுத்தும் (iMOVE) திட்்டம் அவருககு அறிமுகமானது. பககவாதம், முது்கலும்புத் தண்டு காயஙகள சபான்றவறறால் பாதிககப்பட்்ட சநாயாளிகளின் ந்டமாட்்டத்்தயும் சுதநதிைத்்தயும் சமம்படுத்த புற வன்கூடு ்தாழில்நுட்பத்்த இத்திட்்டம் பயன்படுத்துகிறது.

    அதன் முடிவுகள திரு ்டானின் எதிரபாரப்புக்ளயும்வி்ட அறபுதமாக இருநதன.

    “இைண்்டாவது அஙகத்திறகுள, என்னால் சநைாக எழுநது நிறகவும், த்ல்யத் தூககவும், காலில் பல்சவறு உைரவுக்ள உைைவும் முடிநதது.

    “புற வன்கூடு எனது உ்டறபாங்கச சரி்சய்தசதாடு மட்டுமன்றி, நான் மறுபடியும் சரியான மு்றயில் ந்டககக கறறுக்காளவதறகும் உதவியது.

    “எனககு எஙசக பலவனீமாக இருககிறது என்ப்த உைரநது்காண்டு, அதறசகறப ஆதைவளித்து, நிே வாழக்கயில் ந்டப்பதுசபால ந்டகக ்வககிறது.”

    ஆறு அஙகஙகளுககுப் பிறகு, இப்சபாது திரு ்டானுககுப் புற வன்கூட்டிலிருநது 30% உதவி மட்டுசம சத்வப்படுகிறது. ஆைம்பத்தில் அவருககு 70% உதவி சத்வப்பட்்டது.

    புற வன்கூட்டின் உதவியு்டன் எடுத்து்வககும் ஒவசவார அடியு்டன், திரு ்டானின் அ்சவியககம் சமம்படுகிறது. அவைது ந்்ட பாைியும் இதுவ்ை இல்லாத அளவுககு சமம்பட்டுளளது.

    “மறுபடியும் ந்டககசவண்டும் என்பது எனது கனவு. இப்சபாது அநதக கன்வ ஒருபடி ்நருஙகிவிட்ச்டன்.”

    “புற வன்கூடு எனது உடற்பாஙல்கச் ெரி்ெயத்தாடு மடடுமன்றி, நான் மறுபடியும் ெரியான முலறயபில் நடக்கக ்கற்றுக்்காளவதற்கும்

    உதவபியது.”

    நி்கழச்ெியபின் சுருக்கமான வபிவரம்

    உ்டல் கு்றபாடுகள உளள முதிசயாருககு மறுவாழவு சிகிச்சயின்வழி சமம்பட்்ட வி்ளவுக்ள உண்்டாகக புற வன்கூடு ்தாழில்நுட்பத்்தப் பயன்படுத்துகிறது

    பங்க்ளிப்பா்ளர்கள National University Health System

    NTUC Health

    St Luke's ElderCare

    St Luke's Hospital

    Stroke Support Station

    உ்டலியல் மறுவாழவு சிகிச்ச சத்வப்படும்

    225சபர (்பரும்பாலும் முதிசயார)

    திடடத்தின் துவக்கம் 2018

    20 21

    2009 - 2019: 10ஆம் ஆண்டு பதிப்பு வசதிகள க்தகள

  • பராமரிப்புடன் நிலறவு்பறும் ஓர அத்தியாயம்

    மூல்ளத்த்ளரச்ெிக்கான அந்திமக்காைப் பராமரிப்பு

    புல்கப்படம்: மூ்ளத்தளரசசிககான

    அநதிமககாலப் பைாமரிப்புத் திட்்டத்தின் து்ையு்டன், ோக சவாங தனது வயதான தாயின் க்்டசி நாட்களில் அவரு்டன் தைமான சநைம் ்சலவிட்்டார. அசத சமயத்தில், பலது்ற

    பைாமரிப்புக குழுவினர அவைது தாய்ககு சநாய்த்தைிவு

    பைாமரிப்பளித்தனர.

    முன்னாள மூத்த நிபுைத்துவ அதிகாரியான ோக சவாஙகுககு வாைத்தில் 50 மைிசநைம் சவ்ல ்சய்வதும் மாதநசதாறும் பைிநிமித்தம் பயைம் ்சல்வதும் புதிதல்ல.

    ஆனால், அவைது தாயார 2012ல் மூ்ளத்தளரசசியால் தனது மனநல ஆறற்ல இழநது, அசதாடு தனது சுதநதிைத்்தயும் பறி்காடுத்தசபாது, தாயின் பைாமரிப்பில் அவர முழுசநைம் கவனம் ்சலுத்தத் ்தா்டஙகினார.

    “நி்ல்ம திடீ்ைன சமாசம்்டநதது. அவருககு அதிக ஞாபகமறதியாக இருநதது. எஙகாவது ்சாநதமாகச ்சன்றுவிட்டு, திரும்பி வைத் ்தரியாமல் தவிப்பார,” என்றார ோக.

    “அவ்ைப் பாரத்துக்காளள வடீ்டில் யாைாவது இருநதாகசவண்டும். அதனால், நான் சவ்ல்ய விட்டுவிட்டு அவ்ைப் பாரத்துக்காளள முடி்வடுத்சதன்.”

    2017ல், அவைது உ்டல்நலன் மீண்டும் பாதிககப்பட்்டது – காது புறறுசநாயால் 80 வயதுகளின் பிறபகுதியிலிருநத ோககின் தாயாருககுக காது சகட்காமல் சபானசதாடு, அவர படுத்த படுக்கயானார.

    “குளிப்பதறகும், சாப்பிடுவதறகும், ந்டமாடுவதறகும் அவருககு நி்றய உதவி சத்வப்பட்்டது. அவருககுக கிருமித்்தாறறு ஏறபட்்டதால், சிறுநீ்ை ஆறு மைிசநைத்திறகு ஒருமு்ற வடிககசவண்டும்,” என்றார ோக.

    “இநதக கட்்டத்தில் நாசன ்சாநதமாக எல்லாவற்றயும் ்சய்வது சிைமமாகிக ்காண்டிருநதது.

    “சவ்லககுச ்சல்வ்தவி்ட வடீ்டில் இருப்பது அதிக க்ளப்பாகவும் இருநதது,” என்றும் அவர குறிப்பிட்்டார.

    இநநி்லயில், மருத்துவரின் பரிநது்ையின்படி தனது தாயின் சாரபில் Assisi Hospice அநதிமககால இல்லத்தில் தா்யச சசரகக ோக விண்ைப்பம் ்சய்தார. மூ்ளத்தளரசசி அநதிமககாலப் பைாமரிப்புத் திட்்டத்தின்ககீழ ோககின் தாயார ஏறறுக்காளளப்பட்்டார.

    மூ்ளத்தளரசசி சமாசமான நி்லயிலுளள சநாயாளிகளுககும் அவரகளது பைாமரிப்பாளரகளுககும் நி்லயத்தில் சநாய்த்தைிவு பைாமரிப்பளிககும் சிஙகப்பூரின் முதல் திட்்டம் இது.

    தா்யப் பைாமரிககும் ்பாறுப்்ப விட்டுக்காடுகக ோக ஆைம்பத்தில் தயஙகியசபாதும், Assisi ஊழியரகள தஙகளது க்ட்மகளுககு அப்பாறபட்டு பைாமரிப்பளிப்ப்த சநரில் பாரத்த பிறகு அவைது கவ்லகள தீரநதன.

    “இத்திட்்டம் என் தாய்ககாகக கூடுமானவ்ை எல்லாவற்றயும் ்சௌகரியமாககிக ்காடுத்தது. அவைது உ்டல்நி்ல்யச சமாளிகக நிபுைத்துவப் பைாமரிப்பளிககும் பலது்றக குழுவும் இருநதது.

    “இல்லத்தில் சசரககப்பட்்டசபாது, அவைால் கைண்டியு்டன் சாப்பி்ட முடியாது. அதனால் பறீறுககுழ்லப் பயன்படுத்தி உைவளித்தனர. இதறகு ஒரு மைிசநைம் வ்ை ஆகும். ஆயினும், அவரகள மிகவும் ்பாறு்மயாக ஊட்டினாரகள.”

    சநாயாளியின் அன்புககுரியவரகளி்டம் இநதப் பரிவு காட்்டப்பட்்ட்த ோக பாைாட்டுகிறார.

    “நான் அஙகு இருககும்சபா்தல்லாம், சமூகச சச்வயாளரகளும் தாதிகள என்னி்டம் “எப்படி இருககிறரீகள?, நன்றாகத் தூஙகினரீகளா?” என்்றல்லாம் சகட்பாரகள.

    “கிறிஸ்மஸ் விழாககாலத்தின்சபாது, ்தாண்டூழியரகள தினமும் ்வவசவறு சு்வயுைவுகளு்டன் வரு்கயளித்து பைாமரிப்பாளரகளுககு உறசாகமூட்டினாரகள.”

    வாழக்கயின் இறுதிககட்்டத்்த ்நருஙகிக்காண்டிருககும் தாயு்டன் தைமான சநைம் ்சலவி்ட இத்திட்்டம் வழிவகுத்துக ்காடுத்ததறகு ோக நன்றி ்சால்கிறார.

    “வடீ்டில், என் தா்யப் பாரத்துக ்காளவதறசக சநைம் சரியாக இருநததால் அவரு்டன் தைமான சநைம் ்சலவி்ட முடியவில்்ல.

    “Assisi இல்லத்தில், நான் என் தாய்ககுப் பககத்தில் அமரநது, அவைது ்க்யப் பிடித்துக்காண்டு, அவரி்டம் சபசிக்காண்டிருப்சபன்.

    “என் தாய்ககு நான் முதலில் மகனாகவும், பிறகு பைாமரிப்பாளைாகவும் இருகக முடிநதது.”

    இல்லத்தில் சசரககப்பட்டு ஒரு மாதத்திறகுப் பிறகு, தனது குடும்பத்தார து்ையிருகக, ோககின் தாயார அ்மதியாகக காலமானார.

    இநத அனுபவத்்தப் பின்சனாககிப் பாரக்கயில், Assisi Hospice இல்லத்தில் தனது தாயு்டன் கழித்த இனிய நி்னவுகசள ோககின் மனதில் உதிககின்றன.

    “என் தா்ய நாசன பாரத்துக்காளவதுதான் நல்லது என்சற நான் எப்சபாதும் நி்னத்திருநசதன். ஆனால் Assisi இல்லத்தில், என்னால் அளிககககூடிய பைாமரிப்்பவி்ட சிறநத பைாமரிப்பு அவருககு அளிககப்பட்்ட்தப் பாரத்சதன்.

    “என் தாய் சரியான இ்டத்தில் இருககிறார என்ப்த நான் புரிநது்காண்ச்டன். வாழக்கயின் க்்டசி கட்்டத்தில் அ்னவருககும் இது அவசியம் கி்்டககசவண்டும்.”

    “என் தாயககு நான் முதைில் ம்கனா்கவும், பபிறகு பராமரிப்பா்ளரா்கவும் இருக்க

    முடிந்ததற்கு மிகுந்த நன்றியுடன் இருக்கி்றன்.”

    நி்கழச்ெியபின் சுருக்கமான வபிவரம்

    மூ்ளத்தளரசசி சமாசமான நி்லயிலுளள சநாயாளிகளுககும் அவரகளது பைாமரிப்பாளரகளுககும் நி்லயத்தில் பைாமரிப்பளிககும் சிஙகப்பூரின் முதல் மூ்ளத்தளரசசிககான அநதிமககாலப் பைாமரிப்புத் திட்்டம்

    பங்க்ளிப்பா்ளர்கள Assisi Hospice

    பயனா்ளி்க்ளின் எண்்பிகல்க (இைககு) மூ்ளத்தளரசசியுளள

    200சநாயாளிகள மறறும் அவரகளின் பைாமரிப்பாளரகள

    திடடத்தின் துவக்கம் 2016

    22 23

    2009 - 2019: 10ஆம் ஆண்டு பதிப்பு

  • ்பராரவ்ம ்பரும் நன்லமய்ளிககும்

    Ee Peng Liang – ெிறப்புத் ்தலவ்களுக்கா்கத் திறன் வ்ளரககும் திடடப்ப்பி

    புல்கப்படம்: சபசசாறறல் சிகிச்சயாளர லுயிசா ்டான்,