14
லெ 2015 தினச பதி கரபொர: கிறிதக ஒ என நறி பெதத ிரதிலித 7 Armenian Street. Bible House. Singapore 179932 Tel: 6337 3222 Fax: 6337 3036 Email: [email protected] Website: www.bible.org.sg தேேி: 18 ிரவர 2015 - ெொ பத தலலப: எகொளலத பொ உக தலத உயதக. தேேபேி: ஏெொயொ 58: 1-12 1. ெதமி ி; அடகிபகொளொபத; எகொளலதபொல உ தலத உயதி, எ ஜனதக அவக மீதலலய, யொபகொி வெதொரக அவக ொவகலளய பதரவி. 2. தக பதவலடய நியொயலதவி விலகொம நீதிலய பெதவரகிற ஜொதியொலரபொ அவக நொபடொ எலன பதட, எ வழிகலள அறிய விரபகிறொக; நீதி நியொயகலள எனிடதி விெொரத பதவனிடதி பெர விரபகிறொக. 3. நொக உவொெபொத நீ பநொகொமலிரகிறபதன? நொக எக ஆதமொகலள ஒகபொத நீ அலத அறியொமலிரகிறபதன எகிறொக; இபதொ, நீக உவொெிக நொளிபல உக இலெயிட நடத, உக பவலலகலளபயலொ கடொயமொ பெகிறீக. 4. இபதொ, வழகக வொதக தடதனலதயலடய லகயினொ கதகிறதக உவொெிகிறீக; நீக உக கரலல உயரதிபல பககடயொ, இநொளி உவொெிகிறதபொ உவொெியொதிரக 5. மஷ த ஆதமொலவ ஒககிறத, தலலவணகி நொணலபொ இரட ெொலி தபகொளகிறத, எனக ிரயமொன உவொெ நொளொயிரகபமொ இலதயொ உவொெபம கதரிரயமொன நொபள பெொவொ? 6. அகிரமதி ககலள அவிகிறத, கதடயி ிலணயகலள பநகிகிறத, பநரகடரகிறவகலள விதலலயொகிவிகிறத, கல கதடகலளய உலடதபொகிறத, 7. ெியளவக உ ஆகொரலத கிதபகொகிறத, தரதட ிலமயொனவகலள வ ீடபல பெதபகொளகிறத, வதிரமிலொதவலனகடொ அவக வதிர பகொகிறத, உ மொெமொனவக உலன ஒளிகொமலிரகிறத அலபவொ எனக உகத உவொெ. 8. அபொத விடயகொல பவளலபொல உ பவளிெ எி உ சகவொ ெீகிரதி தளித உ நீ தி உனக மனொபல பெ; கதரலடய மகிலம உலன ினொபல கொக.

Tamil Lent 2015 Week 1 (18-22 Feb)

Embed Size (px)

DESCRIPTION

Tamil Lent 2015 Week 1 (18-22 Feb)

Citation preview

Page 1: Tamil Lent 2015 Week 1 (18-22 Feb)

லெந்து 2015 தினசரி பக்திக்கு

கருப்ப ொருள்: கிறிஸ்துவுக்குள் ஒன்று என நன்றி பெலுத்துதலும் ிரதி லித்தலும்

7 Armenian Street. Bible House. Singapore 179932 Tel: 6337 3222 Fax: 6337 3036

Email: [email protected] Website: www.bible.org.sg

தேேி: 18 ிப்ரவரி 2015 - ெொம் ல் புதன் தலலப்பு: எக்கொளத்லத ப ொல் உங்கள் ெத்தத்லத உயர்த்துங்கள். தேேப்பகுேி: ஏெொயொ 58: 1-12

1. ெத்தமிட்டுக் கூப் ிடு; அடக்கிக்பகொள்ளொபத; எக்கொளத்லதப்ப ொல உன் ெத்தத்லத உயர்த்தி, என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலலயும், யொக்பகொ ின் வம்ெத்தொருக்கு அவர்கள் ொவங்கலளயும் பதரிவி. 2. தங்கள் பதவனுலடய நியொயத்லதவிட்டு விலகொமல் நீதிலயச் பெய்துவருகிற ஜொதியொலரப்ப ொல் அவர்கள் நொபடொறும் என்லனத் பதடி, என் வழிகலள அறிய விரும்புகிறொர்கள்; நீதி நியொயங்கலள என்னிடத்தில் விெொரித்து பதவனிடத்தில் பெர விரும்புகிறொர்கள். 3. நொங்கள் உ வொெம் ண்ணும்ப ொது நீர் பநொக்கொமலிருக்கிறபதன்ன? நொங்கள் எங்கள் ஆத்துமொக்கலள ஒடுக்கும்ப ொது நீர் அலத அறியொமலிருக்கிறபதன்ன என்கிறொர்கள்; இபதொ, நீங்கள் உ வொெிக்கும் நொளிபல உங்கள் இச்லெயின் டி நடந்து, உங்கள் பவலலகலளபயல்லொம் கட்டொயமொய்ச் பெய்கிறரீ்கள். 4. இபதொ, வழக்குக்கும் வொதுக்கும் துஷ்டத்தனத்லதயுலடய லகயினொல் குத்துகிறதற்கும் உ வொெிக்கிறரீ்கள்; நீங்கள் உங்கள் கூக்குரலல உயரத்திபல பகட்கப் ண்ணும் டியொய், இந்நொளில் உ வொெிக்கிறதுப ொல் உ வொெியொதிருங்கள் 5. மனுஷன் தன் ஆத்துமொலவ ஒடுக்குகிறதும், தலலவணங்கி நொணலலப்ப ொல் இரட்டிலும் ெொம் லிலும் டுத்துக்பகொள்ளுகிறதும், எனக்குப் ிரியமொன உ வொெ நொளொயிருக்குபமொ இலதயொ உ வொெபமன்றும் கர்த்தருக்குப் ிரியமொன நொபளன்றும் பெொல்லுவொய்? 6. அக்கிரமத்தின் கட்டுகலள அவிழ்க்கிறதும், நுகத்தடியின் ிலணயல்கலள பநகிழ்க்கிறதும், பநருக்கப் ட்டிருக்கிறவர்கலள விடுதலலயொக்கிவிடுகிறதும், ெகல நுகத்தடிகலளயும் உலடத்துப்ப ொடுகிறதும், 7. ெியுள்ளவனுக்கு உன் ஆகொரத்லதப் கிர்ந்துபகொடுக்கிறதும், துரத்துண்ட ெிறுலமயொனவர்கலள வடீ்டிபல பெர்த்துக்பகொள்ளுகிறதும், வஸ்திரமில்லொதவலனக்கண்டொல் அவனுக்கு வஸ்திரங் பகொடுக்கிறதும், உன் மொம்ெமொனவனுக்கு உன்லன ஒளிக்கொமலிருக்கிறதும் அல்லபவொ எனக்கு உகந்த உ வொெம். 8. அப்ப ொழுது விடியற்கொல பவளுப்ல ப்ப ொல உன் பவளிச்ெம் எழும் ி உன் சுகவொழ்வு ெீக்கிரத்தில் துளிர்த்து உன் நீதி உனக்கு முன்னொபல பெல்லும்; கர்த்தருலடய மகிலம உன்லனப் ின்னொபல கொக்கும்.

Page 2: Tamil Lent 2015 Week 1 (18-22 Feb)

லெந்து 2015 தினசரி பக்திக்கு

கருப்ப ொருள்: கிறிஸ்துவுக்குள் ஒன்று என நன்றி பெலுத்துதலும் ிரதி லித்தலும்

7 Armenian Street. Bible House. Singapore 179932 Tel: 6337 3222 Fax: 6337 3036

Email: [email protected] Website: www.bible.org.sg

9. அப்ப ொழுது நீ கூப் ிடுவொய், கர்த்தர் மறுஉத்தரவு பகொடுப் ொர்; நீ ெத்தமிடுவொய்: இபதொ, நொன் இருக்கிபறன் என்று பெொல்லுவொர். நுகத்தடிலயயும் விரல் நீட்டுதலலயும், நி ச்பெொல்லலயும், நீ உன் நடுவிலிருந்து அகற்றி, 10. ெியுள்ளவனிடத்தில் உன் ஆத்துமொலவச் ெொய்த்து, ெிறுலமப் ட்ட ஆத்துமொலவத் திருப்தியொக்கினொல், அப்ப ொழுது இருளில் உன் பவளிச்ெம் உதித்து, உன் அந்தகொரம் மத்தியொனத்லதப்ப ொலொகும். 11. கர்த்தர் நித்தமும் உன்லன நடத்தி, மகொ வறட்ெியொன கொலங்களில் உன் ஆத்துமொலவத் திருப்தியொக்கி, உன் எலும்புகலள நிணமுள்ளதொக்குவொர்; நீ நீர்ப் ொய்ச்ெலொன பதொட்டத்லதப்ப ொலவும், வற்றொத நீரூற்லறப்ப ொலவும் இருப் ொய். 12. உன்னிடத்திலிருந்து பதொன்றினவர்கள் பூர்வமுதல் ொழொய்க் கிடந்த ஸ்தலங்கலளக் கட்டுவொர்கள்; தலலமுலற தலலமுலறயொக இருக்கும் அஸ்தி ொரங்கள்பமல் நீ கட்டுவொய்; திறப் ொனலத அலடக்கிறவன் என்றும், குடியிருக்கும் டி ொலதகலளத் திருத்துகிறவன் என்றும் நீ ப யர் ப றுவொய்.

தியொனம்:

ெிங்கப்பூரின் சுதந்தரத்திற்குப் ின் 50 ஆண்டுகளில் நல்ல ப ொருளொதொர

முன்பனற்றத்லதயும், ெமூதொயத்தின் நிலலயொன நிலலலயயும் அனு வித்து

வருகிறது. ெல களின் அளவற்ற வளர்ச்ெிலயயும், உள்ளூர் மற்றும் பவளியூர்களில்

அதிகமொன ஊழிய நடவடிக்லககலளயும் நொம் கொண்கிபறொம். இந்த பதெத்தின்

ெமொதொனமும், பெழிப்பும், பதவ கிருல யினொல் தொன் என் லத நொம்

மறந்துவிடக்கூடொது.

அதிகமொகப் ப ொருள் ெொர்ந்த உலகத்தில் ொதுகொப்ல ப் ப ற்று ெல களின்

வளர்ச்ெிலயக் கொண, தீர்க்கதரிெிகளுக்கு பதவன் பகொடுத்த முதலொவது கட்டலளகளில்

நொம் கவனம் பெலுத்த பவண்டும். பதவன் பதளிவொக பெொல்லுகிறொர், மதெொர் ொன ெடங்குகள் நம் தினெரி வொழ்வில் தூய்லமயும், நீதியுமொன வொழ்லவயும், தொழ்லமலயயும், மனதுருக்கத்லதயும் தரொவிட்டொல் அது ஒரு ொவம் என்று. பதவப்

ிள்லளகளொய் நொம் மனம் திரும் பவண்டும்.

ெிங்கப்பூரில் உள்ள ெல கள் உற்ெொகமொகவும் பெழிப் ொகவும் இருந்தொலும், அபநக

விசுவொெிகள் தங்கள் சுய விருப் ங்கலளயும் இன் ங்கலளயும் மட்டுபம நொடிக்பகொண்டிருக்கிறொர்கள். இன்னும் அவர்கள் மத்தியில் ெண்லடயும்

ெர்ச்லெகளும் அதிகமொகக் கொணப் டுகின்றன (வ. 3-4). நம் ெமுதொயத்தின் பதலவகலளச் ெந்திக்க நொம் அபநக ெமூக பெலவகலள பெய்கிபறொம். ஆனொலும்,

Page 3: Tamil Lent 2015 Week 1 (18-22 Feb)

லெந்து 2015 தினசரி பக்திக்கு

கருப்ப ொருள்: கிறிஸ்துவுக்குள் ஒன்று என நன்றி பெலுத்துதலும் ிரதி லித்தலும்

7 Armenian Street. Bible House. Singapore 179932 Tel: 6337 3222 Fax: 6337 3036

Email: [email protected] Website: www.bible.org.sg

“அக்கிரமத்தின் கட்டுகலள அவிழ்க்கிறதும், நுகத்தடியின் ிலணயல்கலள பநகிழ்க்கிறதும், பநருக்கப் ட்டிருக்கிறவர்கலள விடுதலலயொக்கிவிடுகிறதும், ெகல நுகத்தடிகலளயும் உலடத்துப்ப ொடுகிறதும்” என்றச் பெய்லககளிலிருந்து மிகவும் தூரமொயிருக்கிபறொம் (வ. 6-7). ப ொருளொதொர வளர்ச்ெியிலும் வியொ ொரத்திலும்

ஒன்றியுள்ள இந்த ெமூதொயத்தில் அநீதியும் ொகு ொடும் அதிகம் கொணப் டுகிறது.

வெதிகளில் ஏற்றத்தொழ்லவயும், முலறபகடொக அதிகொரத்லதப் யன் டுத்துவதும், நொட்டின் வளங்கலள பகடுப் தும் எங்கும் ரவலொக கொணப் டுகிறது. ெமூதொயத்தில்

கொணப் டும் இந்தக் கொரியங்கள் ெல களிலும் அதிகமொகக் கொணப் டுகின்றன.

தீர்க்கதரிெி எக்கொளம் ஊதி, "என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலலயும், யொக்பகொ ின்

வம்ெத்தொருக்கு அவர்கள் ொவங்கலளயும் பதரிவி" என்று பதவன் விரும்புகிறொர். அபத பவலளயில் பதவன் பதளிவொகச் பெொல்லுகிறொர், அவர் விரும்பும் ரிசுத்தம் என்னபவன்றொல் விசுவொெிகள் லதரியமொக நீதியும், உண்லமயுள்ள வொழ்க்லக வொழ்ந்து, ஏலழகளுக்கும் திக்கற்றவர்களுக்கும் உதவி பெய்ய பவண்டும் என் பத (வ. 6-7). இதன்

மூலம், (வ. 8-12) வலரயுள்ள அவருலடய அளவில்லொ வொக்குத்தத்தங்கலள நொம்

சுதந்தரித்துக் பகொள்ளலொம்: “விடியற்கொல பவளுப்ல ப்ப ொல உன் பவளிச்ெம் எழும் ி உன் சுகவொழ்வு ெீக்கிரத்தில் துளிர்த்து; ...அப்ப ொழுது நீ கூப் ிடுவொய், கர்த்தர் மறுஉத்தரவு பகொடுப் ொர்; …தலலமுலற தலலமுலறயொக இருக்கும் அஸ்தி ொரங்கள்பமல் நீ கட்டுவொய்”.

இந்த பலந்து முதல் நொளிபல, நம்லம நொம் ஆரொய்ந்து, மனம் திரும் ி, பதவனிடத்தில்

ஞொனத்லதயும், லதரியத்லதயும் பகட்டு, ெல லயயும், பதெத்லதயும் பநொக்கி நம்

ெத்தத்லத எக்கொளத்லதப் ப ொல் உயர்த்துபவொம்.

பஜ ம்: பதவபன, என் முரணொன கிறிஸ்துவ வொழ்க்லகலய மன்னியும். நொன் ரிசுத்தமும், நீதியுமொன வொழ்க்லகலய வொழ எனக்கு லதரியத்லதத் தொரும். என் ெத்தத்லத எக்கொளத்லதப் ப ொல் லதரியமொய் உயர்த்த எனக்கு உதவிடும்.

பெயல்: நம்முலடய முரண் ொடொன கிறிஸ்துவ வொழ்க்லகலயக் குறித்து பதவனின் இரக்கத்திற்கொக பஜ ியுங்கள். பதவனிடத்தில் நம் விசுவொெத்லத அதிகரித்து, நொம் ஒரு ரிசுத்தமும் நீதியுமொன வொழ்க்லகலய வொழவும், நம் ெத்தத்லத எக்கொளத்லதப்ப ொல உயர்த்தும் லதரியத்லதயும் பகொடுக்கும் டி பவண்டிக்பகொள்பவொம்.

1. என் பெொந்த வொழ்க்லகலய குறித்து பயொெிக்க பநரம் எடுக்கபவண்டும். நொன் பவளிபய பவஷம் ப ொடுகிபறனொ? என் உண்லமயொன

Page 4: Tamil Lent 2015 Week 1 (18-22 Feb)

லெந்து 2015 தினசரி பக்திக்கு

கருப்ப ொருள்: கிறிஸ்துவுக்குள் ஒன்று என நன்றி பெலுத்துதலும் ிரதி லித்தலும்

7 Armenian Street. Bible House. Singapore 179932 Tel: 6337 3222 Fax: 6337 3036

Email: [email protected] Website: www.bible.org.sg

வொழ்க்லகலய வொழ விசுவொெத்திற்கொகவும் லதரியத்திற்கொகவும் பஜ ிக்கபவண்டும்.

2. ெல யிலும், ெமூதொயத்திலும் நிலவி வரும் ப ரொலெ, ஒடுக்குமுலற,

முலறபகடொக அதிகொரத்லத உ பயொகித்தல், வன்முலற ப ொன்றவற்லற

ஆரொய்ந்து ொர்ப்ப ொம்.

3. ஒருங்கிலணந்த உல்லொெத் தளங்கள் மற்றும் ெிகப்பு நிற வதீிகலள அறிந்து ெமுதொயத்தின் இருள் க்கத்திற்கொக பஜ ிக்கபவண்டும்.

4. ப ெ பவண்டும். என் ெத்தத்லத எக்கொளத்லதப் ப ொல உயர்த்த பவண்டும்.

அருட்திரு முனனவர் லீ லசொங் ல ௌ Retired Minister

The Presbyterian Church in Singapore

Page 5: Tamil Lent 2015 Week 1 (18-22 Feb)

லெந்து 2015 தினசரி பக்திக்கு

கருப்ப ொருள்: கிறிஸ்துவுக்குள் ஒன்று என நன்றி பெலுத்துதலும் ிரதி லித்தலும்

7 Armenian Street. Bible House. Singapore 179932 Tel: 6337 3222 Fax: 6337 3036

Email: [email protected] Website: www.bible.org.sg

தேேி: 19 ிப்ரவரி 2015 - ெொம் ல் புதனுக்கு அடுத்த வியொழக்கிழலம ேலைப்பு: நம் ொவங்கலள அறிக்லகயிடுபவொம் தேேப்பகுேி: 1 பயொவொன் 1:3-10

3. நீங்களும் எங்கபளொபட ஐக்கியமுள்ளவர்களொகும் டி, நொங்கள் கண்டும் பகட்டும் இருக்கிறலத உங்களுக்கும் அறிவிக்கிபறொம்; எங்களுலடய ஐக்கியம் ிதொபவொடும் அவருலடய குமொரனொகிய இபயசுகிறிஸ்துபவொடும் இருக்கிறது. 4. உங்கள் ெந்பதொஷம் நிலறவொயிருக்கும் டி இலவகலள உங்களுக்கு எழுதுகிபறன். 5. பதவன் ஒளியொயிருக்கிறொர், அவரில் எவ்வளபவனும் இருளில்லல; இது நொங்கள் அவரிடத்தில் பகட்டு, உங்களுக்கு அறிவிக்கிற விபெஷமொயிருக்கிறது. 6. நொம் அவபரொபட ஐக்கியப் ட்டவர்கள் என்று பெொல்லியும், இருளிபல நடக்கிறவர்களொயிருந்தொல், ெத்தியத்தின் டி நடவொமல் ப ொய்பெொல்லுகிறவர்களொயிருப்ப ொம். 7. அவர் ஒளியிலிருக்கிறதுப ொல நொமும் ஒளியிபல நடந்தொல் ஒருவபரொபடொருவர் ஐக்கியப் ட்டிருப்ப ொம்; அவருலடய குமொரனொகிய இபயசுகிறிஸ்துவின் இரத்தம் ெகல ொவங்கலளயும் நீக்கி, நம்லமச் சுத்திகரிக்கும். 8. நமக்குப் ொவமில்லலபயன்ப ொமொனொல் நம்லம நொபம வஞ்ெிக்கிறவர்களொயிருப்ப ொம், ெத்தியம் நமக்குள் இரொது. 9. நம்முலடய ொவங்கலள நொம் அறிக்லகயிட்டொல், ொவங்கலள நமக்கு மன்னித்து எல்லொ அநியொயத்லதயும் நீக்கி நம்லமச் சுத்திகரிப் தற்கு அவர் உண்லமயும் நீதியும் உள்ளவரொயிருக்கிறொர். 10. நொம் ொவஞ்பெய்யவில்லலபயன்ப ொமொனொல், நொம் அவலரப் ப ொய்யரொக்குகிறவர்களொயிருப்ப ொம், அவருலடய வொர்த்லத நமக்குள் இரொது.

தியொனம்:

ஒவ்பவொருவருக்கும் கடினமொன ஒரு கொரியம் என்னபவன்றொல் தன் பெொந்த ொவத்லத ஒத்துக்பகொள்வதுதொன். இந்த உலகம் பெொல்லுகிறது, நொம் ஒருபவலள ொவம் பெய்திருந்தொலும், அலதப் ' ொவம்' என்று அலழக்கொதிருங்கள். அகப் டும்ப ொது ப லவனீம் என்பறொ, தவறு என்பறொ, தவறொன தீர்ப்பு என்பறொ,

Page 6: Tamil Lent 2015 Week 1 (18-22 Feb)

லெந்து 2015 தினசரி பக்திக்கு

கருப்ப ொருள்: கிறிஸ்துவுக்குள் ஒன்று என நன்றி பெலுத்துதலும் ிரதி லித்தலும்

7 Armenian Street. Bible House. Singapore 179932 Tel: 6337 3222 Fax: 6337 3036

Email: [email protected] Website: www.bible.org.sg

தற்கொலிகமொன தொர்மீக பகடு என்பறொ ெொக்கு ப ொக்கு பெொல்கிபறொம். நம்முலடய விருப் ங்கள் அவருலடயதொக்க பவண்டுபமன்பற நம் ொவங்கலள மூடி மலறக்கிபறொம். நொம் பவளிபய என்ன ஆவிக்குரிய வொர்த்லதகலள உ பயொகித்தொலும், உள்ளொக நொம் பவட்கத்தொலும், அவமொனத்தொலும் தவிக்கிபறொம். நம் பவளிப்புற உலகத்லத புவிஈர்ப்பு ப ொன்ற இயற் ியல் ெட்டங்கள் ஆள்வது ப ொல, ஆவிக்குரிய உலகத்லத ஆள ெில ஆவிக்குரிய ெட்டங்கள் உள்ளன. நொம் ொவம் பெய்யும் ப ொது, குற்ற உணர்ச்ெியின் ொரம் நம் ஆத்துமொவில் பதொங்கிக் பகொண்டிருக்கிறது. இப் டி பெர்த்து லவக்கப் ட்ட ொரம் நம்லம விரக்தியில் பகொண்டுப் ப ொய் விடுகிறது. அந்த வலிலயக் குலறக்கவும், மரத்துப்ப ொகவும் பெய்ய ல வழிகள் முயற்ெிக்கிபறொம். அதிகமொன ஊழியத்தின் மூலமும், அதிகமொய் பகொடுப் தன் மூலமும், அடுத்த முலற நன்றொக பெய்பவொம் என்று பதவனிடத்தில் ப ரம் ப சுகிபறொம். ப ரிய கட்டிக்கு ஒரு ெிறிய ிளொஸ்டர் ப ொடுவது ப ொல் தொன் அது. இந்தக் குழப் த்திலிருந்து பவளிவர ஒரு வழி தொன் உள்ளது. நம்லமப் லடத்த பதவனுக்கு முன் ொக சுத்தமொக வந்து, நம் ொவங்கலள ஒத்துக் பகொள்ள பவண்டும். நொம் மனம் திரும் ி அவரிடம் மன்னிப்புக் பகட்க பவண்டும். பதவன் ெிலுலவயில் பெய்தக் கொரியத்தின் மூலம் அது ெொத்தியமொகிறது. ஒரு புதிய ஆரம் ம் கூடுமொனது. ஒவ்பவொரு முலற நொம் மன்னிப்புப் ப றும் ப ொது, நமக்கு ப ொன்விழொ (யூ ிலி) அனு வம் கிலடக்கிறது. இதுபவ சுவிபெஷத்தின் நற்பெய்தி ஆகும். நொம் சுத்தமொக இருப் தொல் பதவனிடம் இன்னும் பநருங்கி வரலொம்!

பஜ ம்: அன் ின் ரபலொக தகப் பன, இபயசு எங்கலள மன்னிப் தன் மூலம் ஒவ்பவொரு நொளும் ப ொன்விழொ (யூ ிலி) அனு வத்லத எங்களுக்கு தருவதற்கொக நன்றி. இந்த நொளில் நொன் என் ொவங்களொன ______________________________________________________ (குறிப் ிட்ட பெயல், நிலனவு, ெிந்தலன பவளி டுத்தவும்) அறிக்லக பெய்து, இபயசுவின் நொமத்தில் மன்னிப்பு பகட்கிபறன். இப்ப ொழுபத புதிதொக ஆரம் ிக்கும் சுதந்திரம் தந்ததற்கொக நன்றி. சுத்தமொக வந்திருக்கிற என்லன உம்மண்லடயில் பநருங்கிவர உதவி பெய்யும். இபயசுவின் நொமத்தில், ஆபமன்.

பெயல்: நம்லமப் லடத்த பதவனுக்கு முன் ொக சுத்தமொக வருவலத அனுதின ழக்கமொக்கி, அதன் மூலம் அவரிடம் பநருங்கி வொருங்கள்.

Page 7: Tamil Lent 2015 Week 1 (18-22 Feb)

லெந்து 2015 தினசரி பக்திக்கு

கருப்ப ொருள்: கிறிஸ்துவுக்குள் ஒன்று என நன்றி பெலுத்துதலும் ிரதி லித்தலும்

7 Armenian Street. Bible House. Singapore 179932 Tel: 6337 3222 Fax: 6337 3036

Email: [email protected] Website: www.bible.org.sg

அருட்திரு முனனவர் சுவொ சுன்க் ொய்

Chairman

Evangelical Free Church of Singapore

Page 8: Tamil Lent 2015 Week 1 (18-22 Feb)

லெந்து 2015 தினசரி பக்திக்கு

கருப்ப ொருள்: கிறிஸ்துவுக்குள் ஒன்று என நன்றி பெலுத்துதலும் ிரதி லித்தலும்

7 Armenian Street. Bible House. Singapore 179932 Tel: 6337 3222 Fax: 6337 3036

Email: [email protected] Website: www.bible.org.sg

தேேி: 20 ிப்ரவரி 2015 - ெொம் ல் புதனுக்கு அடுத்த பவள்ளிக்கிழலம ேலைப்பு: வொர்த்லதலய ிரெங்கித்து, ப ொதியுங்கள் தேேப்பகுேி: 2 திபமொத்பதயு 4:1-5

1. நொன் பதவனுக்கு முன் ொகவும் உயிபரொடிருக்கிறவர்கலளயும் மரித்தவர்கலளயும் நியொயந்தீர்க்கப்ப ொகிற ர்த்தரொ ிய இபயசுகிறிஸ்துவுக்கு முன் ொகவும், அவருலடய ிரென்னமொகுதலலயும் அவருலடய ரொஜ்யத்லதயும் ெொட்ெியொக லவத்துக் கட்டலளயிடுகிறதொவது: 2. ெமயம் வொய்த்தொலும் வொய்க்கொவிட்டொலும் ஜொக்கிரலதயொய்த் திருவெனத்லதப் ிரெங்கம் ண்ணு; எல்லொ நீடிய ெொந்தத்பதொடும் உ பதெத்பதொடும் கண்டனம் ண்ணி, கடிந்துபகொண்டு, புத்திபெொல்லு. 3. ஏபனன்றொல், அவர்கள் ஆபரொக்கியமொன உ பதெத்லதப் ப ொறுக்கமனதில்லொமல், பெவித்தினவுள்ளவர்களொகி, தங்கள் சுய இச்லெகளுக்பகற்ற ப ொதகர்கலளத் தங்களுக்குத் திரளொகச் பெர்த்துக்பகொண்டு, 4. ெத்தியத்துக்குச் பெவிலய விலக்கி, கட்டுக்கலதகளுக்குச் ெொய்ந்துப ொகுங்கொலம் வரும். 5. நீபயொ எல்லொவற்றிலும் மனத்பதளிவுள்ளவனொயிரு, தீங்கநு வி, சுவிபெஷகனுலடய பவலலலயச் பெய், உன் ஊழியத்லத நிலறபவற்று.

தியொனம்:

பவதத்தில் நியமனம் பெய்வதும், பதவக் கொரியங்கலளக் கட்டலளக் பகொடுப் தும் ப ொது இடத்தில் நடந்தது. பமொபெ பயொசுவொலவ நியமித்தொன் (உ ொகமம் 29-30), பயொசுவொ இஸ்ரபவலல நியமித்தொன் (பயொசுவொ 23:2, 6); தொவதீு ெொலபமொலன நியமித்தொன் (1 இரொஜொக்கள் 2:1-9); இபயசு தன்னுலடய ெீஷர்கலள நியமித்தொர் (பயொவொன் 13:34)... இங்பக, வுல் தன்னுலடய ஆவிக்குரிய மகனொகிய தீபமொத்பதயுலவ நியமித்தொன். 'நொன் பதவனுக்கு முன் ொகவும், கட்டலளயிடுகிறதொவது' என்று வுல் ஆரம் ிக்கிறொர்.

மூன்று விதமொன கட்டலளகலள நொம் கவனிக்கலொம். முதலொவதொக, தீபமொத்பதயு “வொர்த்லதலய ிரெங்கிக்க” பவண்டும். அவருலடய பெய்தி, முதலொம் அதிகொரத்தில் குறிப் ிடப் ட்டுள்ள “நல்ல லவப் ிற்கு” ஒப் லனயொன பதவ வொர்த்லதயொய் இருக்கிறது. தீபமொத்பதயுவும், அவனுடன் பெர்ந்த மற்ற ிரெங்கிகளும் தங்கள் பெய்திலயக் கண்டு ிடிக்கும் விடுதலலலயப் ப ற்றிருக்கவில்லல. அவர்கள் ெொதொரணமொக பெொந்தக் கருத்துக்கலளபயொ எண்ணங்கலளபயொ ப ெக்கூடொது.

Page 9: Tamil Lent 2015 Week 1 (18-22 Feb)

லெந்து 2015 தினசரி பக்திக்கு

கருப்ப ொருள்: கிறிஸ்துவுக்குள் ஒன்று என நன்றி பெலுத்துதலும் ிரதி லித்தலும்

7 Armenian Street. Bible House. Singapore 179932 Tel: 6337 3222 Fax: 6337 3036

Email: [email protected] Website: www.bible.org.sg

இரண்டொவதொக, தீபமொத்பதயு, 'ெமயம் வொய்த்தொலும், வொய்க்கொவிட்டொலும்...' அவன் ஆயத்தமொய் இருக்க பவண்டும். வெதியொய் இருந்தொலும் இல்லொவிட்டொலும் அவன் ஆயத்தமொய் இருக்க பவண்டும். அதனொல், நம் ெொட்ெிலய எந்த சூழ்நிலலயிலும், எப் டியும் பெொல்லிவிட பவண்டும் என் தில்லல. மொறொக, சூழ்நிலலப் ப ொருந்தும்ப ொது மட்டும் ிரெங்கிக்கொமல், சூழ்நிலலப் ப ொருந்தொதப்ப ொதும் அலத நமக்கு ெொதகமொக மொற்றிக் பகொண்டு ிரெிங்கிக்க பவண்டும். ஜொண் ஸ்கொட் என் வரின் கூற்று இதற்குப் ப ொருத்தமொய் உள்ளது: "இது முரட்டுத்தனத்துக்கு எதிரொன பவதொகம அதிகொர த்திரம் அல்ல, பெொம் லுக்கு எதிரொன பவதொகம முலறயடீு."

தீபமொத்பதயுலவ நியமிக்க வுல் பகொள்ளும் அவெரத்லதக் கவனிக்கொமல் இருக்க முடியொது. மரணமொனொலும் ஜவீனொனொலும், அந்தச் பெய்திலய அறிவிக்க பவண்டும். ிரெித்தப் டுத்த பவண்டிய வொர்த்லத நித்திய இரட்ெிப்ல ப் ற்றியது. இப் டிப் ட்ட மிக முக்கியமொன பெய்திலய பவளிப் டுத்துவதில் அவெரப் டொமல் யொரொவது இருக்க முடியுமொ?

இறுதியொக, வுலின் கட்டலளயொனது ிரெங்கிப் து மட்டுமல்ல, ப ொதிக்கவும் பவண்டும் என்று கூறுகிறது. ஜனங்கள் “ஆபரொக்கியமொன உ பதெத்லதப் ப ொறுக்க மனதில்லொமல் இருக்கிறொர்கள்” (வ. 3) என்று வுல் அஞ்சுகிறொர். நொம் "உ பதெத்துக்கும், கடிந்துபகொள்ளுதலுக்கும் ெீர்திருத்தலுக்கும், நீதிலயப் டிப் ிக்குதலுக்கும்" முயற்ெி எடுப்ப ொம்.

பஜ ம்: அழிந்து ப ொகின்ற ஆத்துமொக்கலள இரட்ெிக்க நொன் கட்டலள ப ற்றிருக்கிபறன். உம்லம அறியொதவர்களுக்கு, உமது இரட்ெிப் ின் வொர்த்லத கிலடக்கும் ெந்தர்ப் ங்களில் கிர்ந்து பகொள்ள உதவி பெய்யும், பதவபன. வொர்த்லதலய ிரெிங்கிக்க மட்டுமல்ல, அலத ப ொதிக்கவும், என்லன ஆயத்தப் டுத்தும். இபயசுவின் நொமத்தில் ஆபமன்.

பெயல்: ஒரு நண் பனொ, அல்லது ெக ஊழியர் ஒருவருக்பகொ பதவனின் அன்ல கிர்ந்துபகொள்ள பநரம் எடுங்கள். அவர்கள் பதொடக்கத்தில் எந்த ஈடு ொடு கொட்டொவிட்டொலும், ப ொறுலமயொயிருங்கள்.

திரு ெிம் தொம் General Secretary

National Council of Churches of Singapore

Page 10: Tamil Lent 2015 Week 1 (18-22 Feb)

லெந்து 2015 தினசரி பக்திக்கு

கருப்ப ொருள்: கிறிஸ்துவுக்குள் ஒன்று என நன்றி பெலுத்துதலும் ிரதி லித்தலும்

7 Armenian Street. Bible House. Singapore 179932 Tel: 6337 3222 Fax: 6337 3036

Email: [email protected] Website: www.bible.org.sg

தேேி: 21 ிப்ரவரி 2015 - ெொம் ல் புதனுக்கு அடுத்த ெனிக்கிழலம ேலைப்பு: பதவபன, உம்முலடய வழிலய எனக்கு கொட்டும்! தேேப்பகுேி: ெங்கீதம் 25:1-10

1. கர்த்தொபவ, உம்மிடத்தில் என் ஆத்துமொலவ உயர்த்துகிபறன். 2. என் பதவபன, உம்லம நம் ியிருக்கிபறன், நொன் பவட்கப் ட்டுப்ப ொகொத டி பெய்யும்; என் ெத்துருக்கள் என்லன பமற்பகொண்டு மகிழவிடொபதயும். 3. உம்லம பநொக்கிக் கொத்திருக்கிற ஒருவரும் பவட்கப் ட்டுப் ப ொகொத டி பெய்யும்; முகொந்தரமில்லொமல் துபரொகம் ண்ணுகிறவர்கபள பவட்கப் ட்டுப் ப ொவொர்களொக. 4. கர்த்தொபவ, உம்முலடய வழிகலள எனக்குத் பதரிவியும்; உம்முலடய ொலதகலள எனக்குப் ப ொதித்தருளும். 5. உம்முலடய ெத்தியத்திபல என்லன நடத்தி, என்லனப் ப ொதித்தருளும்; நீபர என் இரட்ெிப் ின் பதவன், உம்லம பநொக்கி நொள்முழுதும் கொத்திருக்கிபறன். 6. கர்த்தொபவ, உம்முலடய இரக்கங்கலளயும் உம்முலடய கொருணியங்கலளயும் நிலனத்தருளும், அலவகள் அநொதிகொலமுதல் இருக்கிறபத. 7. என் இளவயதின் ொவங்கலளயும் என் மீறுதல்கலளயும் நிலனயொதிரும்; கர்த்தொபவ, உம்முலடய தயவினிமித்தம் என்லன உமது கிருல யின் டிபய நிலனத்தருளும். 8. கர்த்தர் நல்லவரும் உத்தமருமொயிருக்கிறொர்; ஆலகயொல் ொவிகளுக்கு வழிலயத் பதரிவிக்கிறொர். 9. ெொந்தகுணமுள்ளவர்கலள நியொயத்திபல நடத்தி, ெொந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழிலயப் ப ொதிக்கிறொர். 10. கர்த்தருலடய உடன் டிக்லகலயயும் அவருலடய ெொட்ெிகலளயும் லகக்பகொள்ளுகிறவர்களுக்கு, அவருலடய ொலதகபளல்லொம் கிருல யும் ெத்தியமுமொனலவகள்.

தியொனம்: ெங்கீதம் 25, ப ொதலனக்கும் மன்னிப்புக்கும் உரிய பஜ த்லதக் பகொண்ட நீதிப் ப ொதலன ெங்கீதம். இது அப்ெபலொமின் மரணத்திற்குப் ிறகு, அபநக ஜனங்கள்

Page 11: Tamil Lent 2015 Week 1 (18-22 Feb)

லெந்து 2015 தினசரி பக்திக்கு

கருப்ப ொருள்: கிறிஸ்துவுக்குள் ஒன்று என நன்றி பெலுத்துதலும் ிரதி லித்தலும்

7 Armenian Street. Bible House. Singapore 179932 Tel: 6337 3222 Fax: 6337 3036

Email: [email protected] Website: www.bible.org.sg

தொவதீுக்கு விபரொதமொய் எழும் ி வந்த கொலத்தில் தொவதீினொல் எழுதப் ட்ட ெங்கீதம். இது அணிகளுக்கு இலடபய கலகம் ஏற் டும்ப ொது தலலலமத்துவத்தில் உள்ளவர்களுக்கு மிகவும் ெங்கடமொன சூழ்நிலலயொக இருக்கும். ஒவ்பவொரு ப ொதகரும் இலத அனு விக்கிறொர்கள். பதவன் உ பயொகித்த ெிறந்த தலலவர்களொன பயொபெப்பு, பமொபெ, தொவதீு, தீர்க்கதரிெிகள் மட்டுமல்ல, நம் ஆண்டவர் தொபம தம்முலடய வொழ்வில் இலத அனு வித்திருக்கிறொர்கள்.

ஆனொல் ப ரியக் கொரியங்களுக்பகன்று அலழக்கப் ட்டவர்களுக்கு, இது ஒரு தவிர்க்க முடியொதப் ொலத. "கர்த்தொபவ, உம்மிடத்தில் என் ஆத்துமொலவ உயர்த்துகிபறன்" என்ற புலம் பலொடு ெங்கீதம் 25-ஐ தொவதீு ஆரம் ிக்கிறொர். கஷ்டமொனக் கொலங்களில் புனிதர்கள் பவற்றிப்ப றுவது, பதவனிடத்தில் தங்கள் பநொந்துப ொன ஆத்துமொலவ உயர்த்துவது மூலபம. இது அதிகமொன ஒழுக்கத்லதக் கலடப் ிடிக்கும் முயற்ெி ஆகும். ஆனொல், அதுபவ பவற்றிக்கொன வழி.

ெத்துருக்கள் இருந்தும் தன் நம் ிக்லகலய பதவன் பமல் தொவதீு லவக்கிறொர். நம் எதிரொளிகள் நம்லம பவட்கத்துக்கு உட் டுத்த எப்ப ொழுதும் வலகபதடினொலும் நம்லம விடுவிக்கும் டி பதவனிடம் கதற பவண்டும். அப் டி நொம் பெய்யும்ப ொது, நமக்கு எதிரொய் எழும் ியவர்கள் பவட்கப் ட்டு ப ொவொர்கள். நொன்கொம் வெனத்லத நமது தியொனத்திற்கு எடுத்துக்பகொள்பவொம். "கர்த்தொபவ, உம்முலடய வழிகலள எனக்குத் பதரிவியும்." குழப் த்தின் பநரத்தில் நம் கண்கலளத் பதவனிடத்தில் ஏபறடுக்க பவண்டும். ஏபனனில், இருளொன, மற்றும் குழப் மொன சூழ்நிலலகளில் ஆழமொன ொடங்கள் கற்றுக்பகொள்ளலொம். பவதலன அதிகமொக இருக்கும்ப ொது, பதவனுடனொன ஐக்கியம் இனிலமயொய் இருக்கும். ிரச்ெலனகள் மத்தியிலும், பதவலன விசுவொெிக்க ஒரு ெிலபர ஒன்று ட்டு வருகிறொர்கள். கொட்டிக் பகொடுக்கப் ட்டதன் மூலம் கடுலமயொன பவதலனயில் இருந்த தொவதீு, பதவனிடத்தில் வழிலயக் கொட்டுமொறு கதறுகிறொர். பதவனுலடய வொக்குத்தத்தம் என்னபவன்றொல், கிருல , அன் ின் இரக்கம், ெத்தியம் மற்றும் பதவனின் பதொடர்ச்ெியொன வழிநடத்துதல் ஆகும்.

பஜ ம்: பதவபன உம்முலடய வழிலய எனக்கு கொண் ியும், உம்முலடய ொலதகலளப் ப ொதியும். உம்முலடய அன் ின் இரக்கத்லதயும், கிருல லயயும் என்னில் நிலனவு கூறும். என் இளவயதின் ொவங்கலளயும், என் மீறுதல்கலளயும் நிலனயொதிரும். உம்முலடய தயவினொல் என்லன நிலனத்தருளும் பதவபன. உம்லம நம் ியிருக்கிபறன். நொன் பவட்கப் ட்டு ப ொகொத டி பெய்யும். என் ெத்துருக்கள் என்லன பமற்பகொண்டு மகிழ விடொபதயும்.

Page 12: Tamil Lent 2015 Week 1 (18-22 Feb)

லெந்து 2015 தினசரி பக்திக்கு

கருப்ப ொருள்: கிறிஸ்துவுக்குள் ஒன்று என நன்றி பெலுத்துதலும் ிரதி லித்தலும்

7 Armenian Street. Bible House. Singapore 179932 Tel: 6337 3222 Fax: 6337 3036

Email: [email protected] Website: www.bible.org.sg

பெயல்: எப்ப ொழுபதல்லொம் உங்கள் ஆத்துமொவில் பதொய்வு ஏற் டுகிறபதொ, அப்ப ொழுது, பதவலன விட்டு அல்ல, பதவனிடத்திற்கு ஓடுங்கள். பதவபன உங்கள் ப லத்தின் உலறவிடம். அவலர உங்கள் அலடக்கலமொகவும், மலறவிடமொகவும் பகொள்ளும்ப ொது, உங்களுக்குத் பதலவயொன பநரத்தில், உங்கலளத் பதற்றி, உங்களுக்குப் ொலதக் கொட்டுவொர்.

அருட்திரு யொங் டக் யூங் Senior Pastor

Cornerstone Community Church

Page 13: Tamil Lent 2015 Week 1 (18-22 Feb)

லெந்து 2015 தினசரி பக்திக்கு

கருப்ப ொருள்: கிறிஸ்துவுக்குள் ஒன்று என நன்றி பெலுத்துதலும் ிரதி லித்தலும்

7 Armenian Street. Bible House. Singapore 179932 Tel: 6337 3222 Fax: 6337 3036

Email: [email protected] Website: www.bible.org.sg

தேேி: 22 ிப்ரவரி 2015 - பலந்து முதல் ஞொயிறு ேலைப்பு: அலனத்து தலலமுலறக்குமொன உடன் டிக்லக தேேப்பகுேி: ஆதியொகமம் 9:8-17

8. ின்னும் பதவன் பநொவொலவயும், அவன் குமொரலரயும் பநொக்கி: 9. நொன் உங்கபளொடும், உங்களுக்குப் ின்வரும் உங்கள் ெந்ததிபயொடும், 10. உங்கபளொபட ப லழயிலிருந்து புறப் ட்ட ெகல ஜவீஜந்துக்கள்முதல் இனிப் பூமியில் உண்டொகப்ப ொகிற ெகல ஜவீஜந்துக்கள் ரியந்தம், றலவகபளொடும், நொட்டுமிருகங்கபளொடும், உங்களிடத்தில் இருக்கிற பூமியிலுள்ள ெகல கொட்டுமிருகங்கபளொடும் என் உடன் டிக்லகலய ஏற் டுத்துகிபறன். 11. இனி மொம்ெமொனலவகபளல்லொம் ஜலப் ிரளயத்தினொல் ெங்கரிக்கப் டுவதில்லலபயன்றும், பூமிலய அழிக்க இனி ஜலப் ிரளயம் உண்டொவதில்லலபயன்றும், உங்கபளொபட என் உடன் டிக்லகலய ஏற் டுத்துகிபறன் என்றொர். 12. அன்றியும் பதவன்: எனக்கும் உங்களுக்கும், உங்களிடத்தில் இருக்கும் ெகல ஜவீஜந்துக்களுக்கும், நித்திய தலலமுலறகளுக்பகன்று நொன் பெய்கிற உடன் டிக்லகயின் அலடயொளமொக: 13. நொன் என் வில்லல பமகத்தில் லவத்பதன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டொன உடன் டிக்லகக்கு அலடயொளமொயிருக்கும். 14. நொன் பூமிக்கு பமலொய் பமகத்லத வருவிக்கும்ப ொது, அந்த வில் பமகத்தில் பதொன்றும். 15. அப்ப ொழுது எல்லொ மொம்ெஜவீன்கலளயும் அழிக்க இனி ஜலமொனது ிரளயமொய்ப் ப ருகொத டிக்கு எனக்கும் உங்களுக்கும் மொம்ெமொன ெகல ஜவீஜந்துக்களுக்கும் உண்டொன என் உடன் டிக்லகலய நிலனவுகூருபவன். 16. அந்த வில் பமகத்தில் பதொன்றும்ப ொது, பதவனுக்கும் பூமியின்பமலுள்ள ெகலவித மொம்ெஜவீன்களுக்கும் உண்டொன நித்திய உடன் டிக்லகலய நொன் நிலனவுகூரும் டிக்கு அலத பநொக்கிப் ொர்ப்ப ன். 17. இது எனக்கும், பூமியின்பமலுள்ள மொம்ெமொன யொவுக்கும், நொன் ஏற் டுத்தின உடன் டிக்லகயின் அலடயொளம் என்று பநொவொபவொபட பெொன்னொர்.

தியொனம்:

Page 14: Tamil Lent 2015 Week 1 (18-22 Feb)

லெந்து 2015 தினசரி பக்திக்கு

கருப்ப ொருள்: கிறிஸ்துவுக்குள் ஒன்று என நன்றி பெலுத்துதலும் ிரதி லித்தலும்

7 Armenian Street. Bible House. Singapore 179932 Tel: 6337 3222 Fax: 6337 3036

Email: [email protected] Website: www.bible.org.sg

இன்று அபநகருக்கு, உடன் டிக்லக என் து ெம் ந்தமில்லொத ஒன்றொகத் பதொன்றுகிறது. இலதப் ப ொன்ற ஒன்லற நொம் திருமணங்களிலும், இரண்டு ந ருக்கு இலடபயயொன ஒப் ந்தத்திலும் ொர்க்கலொம். ரஸ் ர ெம்மதத்தின் ப ரில் அலத முடித்துக் பகொள்ளலொம். இந்த வளர்ச்ெி, பதவனுடன் ஆன நமது உடன் டிக்லகலயத் தனித்துவம் ஆக்குகிறது. அவருடன் ஆன உடன் டிக்லககலள உலடக்க முடியொது.

பதவன் பநொவொவுடன் பெய்த உடன் டிக்லக ஒரு ப ொதும் உலடக்கப் டவில்லல. பதவன் மனிதனிடம் மட்டும் அல்ல, எல்லொ உயிரினங்களுடனும் பெய்த உடன் டிக்லக, ஜலத்தினொல் அவர் உலகத்லத அழித்தது ப ொல ஒருப ொதும் பெய்வதில்லல என் பத. அந்த வொக்குத்தத்தம் இன்று வலர உண்லமயொயிருக்கிறது. ஒவ்பவொரு முலற வொனவில்லல கொணும்ப ொதும் நொம் அலத நிலனவுகூற பவண்டும்.

அந்த வொனவில் மற்பறொரு அலடயொளத்லதக் கொட்டுகிறது. அதபனொடு ஒரு அம்பு இருப் தொக கற் லன பெய்து ொர்ப்ப ொம். அது மனித இனத்லத பநொக்கி கீபழ அல்ல, பமபல பநொக்கி இருக்கும். அல்லது ஒரு யுத்த அம்பு சுவரில் மொட்டி லவத்து, ெமொதொனத்லத கூறுவது ப ொல் கற் லன பெய்பவொம். பதவன் மனிதனுக்கு, நியொயத்தீர்ப்பு அல்ல ெமொதொனம் அருளினொர்.

மனிதனுக்கும் பதவனுக்கும் நடுவொக ெமொதொனம் நிலவ அதிக கொலம் பென்றது. அது இறுதியொக அவருலடய குமொரன் இபயசு கிரிஸ்துவின் மூலம் கிலடத்தது. அவருலடய இரத்தம் ெிந்துதலினொல் லழய ஏற் ொட்டில் உள்ள எல்லொ உடன் டிக்லககளும் முடிவுக்கு வந்தது. "அவபர நம்முலடய ெமொதொன கொரணரொகி..." அவர் வந்து, தூரமொயிருந்த உங்களுக்கும் ெமீ மொயிருந்தவர்களுக்கும், ெமொதொனத்லத சுவிபெஷமொக அறிவித்தொர் (எப ெியர் 2:14, 17).

பஜ ம்: நன்றி தகப் பன, எங்கலளயும் உம்லமயும், மனிதர்கள் ஒவ்பவொருவலரயும் ிரித்து லவக்கும் சுவர்கலள கிறிஸ்து மூலம் உலடத்தீபர. நொன் ெமொதொனத்தின் கருவியொய் இருக்க உதவி பெய்யும். இபயசுவின் நொமத்தில் ஆபமன்.

பெயல்: ஒருவருடன் ஒருவர் ெமரெமொய் ெமொதொனத்தின் கருவியொய் இருங்கள்.

அருட்திரு முனனவர் வ ீபூன் ஹுப்

Bishop of the Methodist Church in Singapore

President of the National Council of Churches of Singapore