15
www.babycentre.co.uk/midwives Translated keywords in Tamil abdominal pain வயிறறு வலி abnormality வழககததுககு மாறானது alcohol மது அருநதுதல allergies ஒதது வராமை amniocentesis அமனியோசெணடசிஸ amniotic fluid பனிககுடத திரவம anaemia இரததசோகை anaesthetic உணரவுநககி antenatal health குழநதை வயிறறில இருககும போது பேண வேணடிய சுகாதாரம Apgar score அபகர ஸகோர (பிறநத குழநதையின ஆரோககியததை மதிபபிடும முறை)

Translated keywords in Tamil - babycentre.co.uk file2 of 15 appointment சந்திப்பு baby அமினோசென்டசிஸ்

  • Upload
    others

  • View
    3

  • Download
    0

Embed Size (px)

Citation preview

Page 1: Translated keywords in Tamil - babycentre.co.uk file2 of 15  appointment சந்திப்பு baby அமினோசென்டசிஸ்

www.babycentre.co.uk/midwives

Translated keywords in Tamil abdominal pain வயிற்று வலி

abnormality வழக்கத்துக்கு மாறானது

alcohol மது அருந்துதல்

allergies ஒத்து வராமை

amniocentesis அம்னியோசெண்டசிஸ்

amniotic fluid பனிக்குடத் திரவம்

anaemia இரத்தசோகை

anaesthetic உணர்வுநீக்கி

antenatal health குழந்தை வயிற்றில் இருக்கும் போது பேண வேண்டிய சுகாதாரம்

Apgar score அப்கர் ஸ்கோர் (பிறந்த குழந்தையின் ஆரோக்கியத்தை மதிப்பிடும் முறை)

Page 2: Translated keywords in Tamil - babycentre.co.uk file2 of 15  appointment சந்திப்பு baby அமினோசென்டசிஸ்

2 of 15

www.babycentre.co.uk/midwives

appointment சந்திப்பு

baby அமினோசென்டசிஸ்

baby in distress பிரச்னையில் இருக்கும் குழந்தை

baby is doing well குழந்தை நல்ல முறையில் உள்ளது

back pain முதுகு வலி

bath குளியல்

birth பிரசவம்

birth centre பிறப்பு மையம்

birth plan பிறப்புத் திட்டம்

birth pool பிறப்புத் தடாகம்

bleeding இரத்தப்போக்கு

bleeding gums ரத்தம்கசியும் ஈறுகள்

blood group ரத்த வகை

Page 3: Translated keywords in Tamil - babycentre.co.uk file2 of 15  appointment சந்திப்பு baby அமினோசென்டசிஸ்

3 of 15

www.babycentre.co.uk/midwives

blood pressure இரத்த அழுத்தம்

blood test இரத்தப் பரிசோதனை

blood transfusion ரத்த மாற்றம்

bottle-feeding புட்டிப் பால்

breast மார்பு

breastfeed தாய்ப்பால் ஊட்டுதல்

Breathe deeply! அடிவயிற்றிலிருந்து இழுத்து மூச்சு விடவும்!

breathing சுவாசித்தல்

breech பிரசவத்தின் போது முதலில் குழந்தையின் தலை வருவதற்கு பதில் கால் வெளிவருவது

caesarean section சிசேரியன் பிரிவு

caffeine கேஃபைன்

Page 4: Translated keywords in Tamil - babycentre.co.uk file2 of 15  appointment சந்திப்பு baby அமினோசென்டசிஸ்

4 of 15

www.babycentre.co.uk/midwives

catheter சிறுநீர் குழாய்

cervix கர்ப்பப்பையின் வாய்

change position! உடலை வைத்துக்கொண்டுள்ள நிலையை மாற்றிக்கொள்ளவும்!

colostrum, first milk சீம் பால் (பிரசவத்திற்குப் பின் முதலில் வரும் தாய்ப்பால்)

come back later! பிறகு திரும்பவும் வரவும்!

congratulations! வாழ்த்துக்கள்!

constipation மலச்சிக்கல்

contraction தசை இறுக்கம்

cramp வலியுடன் கூடிய தசை இறுக்கம்

dehydration உடலில் நீரின் அளவு குறைதல்

depression மனச்சோர்வு

diabetes சர்க்கரை நோய் அல்லது நீரழிவு நோய்

Page 5: Translated keywords in Tamil - babycentre.co.uk file2 of 15  appointment சந்திப்பு baby அமினோசென்டசிஸ்

5 of 15

www.babycentre.co.uk/midwives

dilated விரிவாக்கப்பட்டது

dizzy மயக்கம்

do little pushes! மெதுவாக முக்கித் தள்ளவும்!

doctor மருத்துவர்

domestic violence குடும்ப வன்முறை

don't push! முக்க வேண்டாம்!

Down's syndrome test டவுனின் நோய் அறிகுறிச் சோதனை

drink குடி

due date - when your baby is due பிரசவ நாள்

ectopic pregnancy கருப்பைக்கு வெளியே கரு வளர்தல்

emergency அவசரப் பிரிவு

epidural வலி தெரியாது மரத்துப் போக முதுகுத் தண்டில் போடப்படும் ஊசி

Page 6: Translated keywords in Tamil - babycentre.co.uk file2 of 15  appointment சந்திப்பு baby அமினோசென்டசிஸ்

6 of 15

www.babycentre.co.uk/midwives

episiotomy சுகமான மகப்பேற்றுக்காக பெண் உறுப்பை வெட்டுதல்

examination பரிசோதனை

exercise உடற்பயிற்சி

failure to thrive - not gaining weight எடை கூடாதிருப்பது

feeding பாலூட்டுதல்

fetal movements கர்ப்பப்பையில் குழந்தையின் இயக்கம்

fever காய்ச்சல்

first pregnancy? முதல் கர்ப்பமா?

forceps இடுக்கி

formula milk தாய்ப்பாலுக்கு மாற்றாக தயாரிக்கப்படும் பால் உணவு

gas and air (Entonox) வாயு மற்றும் காற்று

Page 7: Translated keywords in Tamil - babycentre.co.uk file2 of 15  appointment சந்திப்பு baby அமினோசென்டசிஸ்

7 of 15

www.babycentre.co.uk/midwives

general pregnancy terms பொதுவான கர்ப்பகால சொற்கள்

German measles (Rubella) ஒரு வகை அம்மை (ரூபிலா)

good நன்று

grief and loss இழப்பும் சோகமும்

headache தலைவலி

hearing test காது கேட்கிறதா என்பதற்கான சோதனை

heartbeat இதயத் துடிப்பு

heartburn ார்பில் ஏற்படும் எரிச்சல் அல்லது வலி

heel prick test PKU குதிகால் குத்துதல் சோதனை பிகேயு

hepatitis B ஹெபடிடிஸ் பி

HIV எச்.ஐ.வி

home birth வீட்டில் பிரசவித்தல்

Page 8: Translated keywords in Tamil - babycentre.co.uk file2 of 15  appointment சந்திப்பு baby அமினோசென்டசிஸ்

8 of 15

www.babycentre.co.uk/midwives

hormones ஹார்மோன்கள்

hospital மருத்துவமனை

hungry பசி

immunisations நோய்த்தடுப்பு மருந்துகள்

indigestion அஜீரணம்

induction of labour பிரசவ வலியை செயற்கையாக உண்டாக்குவது

infection நோய்த் தொற்று

injection ஊசி

internal examination உள் உறுப்பு பரிசோதனை

intravenous drip இரத்தக் குழாய் மூலமாக மருந்து ஒற்றுதல்

iron இரும்பு

itching அரிப்பு

Page 9: Translated keywords in Tamil - babycentre.co.uk file2 of 15  appointment சந்திப்பு baby அமினோசென்டசிஸ்

9 of 15

www.babycentre.co.uk/midwives

jaundice மஞ்சள் காமாலை

keep still! அசையாமல் இருங்கள்!

labour பிரசவ வலி

labour and birth பிரசவ வலியும் பிரசவமும்

lie down படுத்துக் கொள்

lochia (bleeding) இரத்தப்போக்கு

mastitis மார்பு வீக்கம் (தாய்ப்பால் கட்டுவதால்)

meconium குழந்தையின் வயிற்றிலிருந்து முதன் முதலாக வெளியேறும் கழிவு

membrane sweep சவ்வு அகற்றம்

midwife தாதி அல்லது நர்ஸ்

miscarriage கருக்கலைதல்

nappy நாப்கின்

Page 10: Translated keywords in Tamil - babycentre.co.uk file2 of 15  appointment சந்திப்பு baby அமினோசென்டசிஸ்

10 of 15

www.babycentre.co.uk/midwives

nausea குமட்டல்

nearly there அருகில் நெருங்கி விட்டது

neonatal unit புதிதாய்ப்பிறந்த குழந்தைகள் பகுதி

newborn health பச்சிளங் குழந்தையின் ஆரோக்கியம்

nipple முலைக்காம்பு

no இல்லை

numb உணர்ச்சியற்றநிலை

oedema (swelling) வீக்கம்

operating theatre அறுவை சிகிச்சைக்கூடம்

overdue pregnancy காலதாமதமான மகப்பேறுகாலம்

pain relief வலியை குறைத்தல் அல்லது வலியிலிருந்து விடுதலை

pant பெருமூச்சு விடுங்கள்

Page 11: Translated keywords in Tamil - babycentre.co.uk file2 of 15  appointment சந்திப்பு baby அமினோசென்டசிஸ்

11 of 15

www.babycentre.co.uk/midwives

pelvic floor exercises இடுப்பிற்கான உடற்பயிற்சிகள்

perineum பிறப்புப்பாதைக் கிழிதல்

period பிறப்புறுப்பிற்கும் குதத்திற்கும் இடையிலுள்ள பகுதி

period pains மாதவிலக்கு

Pethidine மாதவிடாய் வலிகள்

piles பெத்தடின் (வலி குறைக்கும் மருந்து)

placenta மூலம்

placenta (afterbirth) பிளசன்ட்டா (குழந்தை பேற்றிற்கு பிறகு)

placenta praevia பிளாசென்டா பிராவியா

postnatal check குழந்தைபேற்றிற்குப் பின்

postnatal / after your baby is born பிறந்தைன் சோதனை

pre-eclampsia ப்ரீ எக்லம்சியா

Page 12: Translated keywords in Tamil - babycentre.co.uk file2 of 15  appointment சந்திப்பு baby அமினோசென்டசிஸ்

12 of 15

www.babycentre.co.uk/midwives

premature குறைப்பிரசவம்

previous pregnancy முந்தைய கர்ப்பம்

protein in urine சிறுநீரில் புரோட்டீன் இருத்தல்

push! முக்குங்கள்!

pushing உந்தித் தள்ளுதல்

relax! அமைதியாய் ஓய்வாய் இருத்தல்

rupture of membranes பனிக்குடம் உடைதல்

sanitary towels மாதவிடாய் துவாலைகள்

scans and tests ஸ்கேன்களும் பரிசோதனைகளும்

show (mucus plug) பிரசவ நேரம் நெருங்கிவிட்டதை காட்டும் இரத்தக் கசிவு

sit up எழுந்து உட்கார்

skin rash தோலில் ஏற்படும் தடிப்புகள்

Page 13: Translated keywords in Tamil - babycentre.co.uk file2 of 15  appointment சந்திப்பு baby அமினோசென்டசிஸ்

13 of 15

www.babycentre.co.uk/midwives

sleep தூக்கம்

smoking புகைபிடித்தல்

stand நில்

stillbirth குழந்தை இறந்தே பிறப்பது

stitches தையல்

stress incontinence மன அழுத்தத்தால் ஏற்படும் சிறுநீர் வெளியேற்றம்

stretch marks பிரசவத்திற்குப் பின்னர் தோலில ஏற்படும் அடையாளங்கள்

suppository மருந்துச் செருகுதல்

syphilis சிஃபிலிஸ்

tear வெடிப்பு

TENS machine டென்ஸ் மெஷின் (வலியை குறைப்பதற்கான கருவி)

Page 14: Translated keywords in Tamil - babycentre.co.uk file2 of 15  appointment சந்திப்பு baby அமினோசென்டசிஸ்

14 of 15

www.babycentre.co.uk/midwives

test சோதனை

thrombosis (blood clot) இரத்தம் கட்டிக்கொள்ளுதல்

thrush வெள்ளைபடுதல் மற்றும் நமைச்சல்

toilet கழிவறை

too fast மிகவும் விரைவாக

too slow மிகவும் மெதுவாக

transition மாற்றம் நடைபெறும் நிலை

twin/multiple pregnancy இரட்டை/பல மகப்பேறு

ultrasound scan அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்

umbilical cord தொப்புள் கொடி

urine test சிறுநீர் பரிசோதனை

uterus கர்ப்பப்பை

vaginal discharge பிறப்புறுப்பிலிருந்து திரவம் கசிவது

Page 15: Translated keywords in Tamil - babycentre.co.uk file2 of 15  appointment சந்திப்பு baby அமினோசென்டசிஸ்

15 of 15

www.babycentre.co.uk/midwives

varicose veins சுருள் நரம்பு

ventouse / vacuum கடினமான பிரசவத்தின் போது உதவும் கருவி

vitamin K விட்டமின் கே

vomiting வாந்தி

walk around! சுற்றி நடக்கவும்!

water birth தண்ணீரில் இருந்தபடி குழந்தை பெற்றுக் கொள்வது

weight எடை

well done! நன்று!

yes எஸ்

More information: