18
Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018 1 www.winmeen.com | Learning Leads To Ruling வரலா பதி - 29 29] 19 றா சக ம சமய சீதித இயகக பாடறிபக 19 றா இதியாவி சயக சமயதி பல சீதித நடவககக மககாளபடன. இதிய மக மகதிய கதகளான பகதறித, சமதவ, சததிர மனிதாபிமான மபாற கதகளா மிக கவரபடன. இதிய பபா இத கறகள களத, இதியாவி பழகப கலாசார பககழ மீ காவர விபின. அவக பமவ சயக சமய சீதித இயகககள மதாவிதன. இத யல இதிய சமதாயதி இத கறகள களய மபடன. மல விலிய மா ஆகிமயா இதியாவி பழகபகமகள கவளிககாணதன. ஐமராபியக இதியாவி அசடககள நிவன. இதனா நாளிதக, பவ இதக, பதகக கவளியிடப, இதிய நா கதக, பாரபய பறிய கதக பரவி இதிய பபா மமலசிக வழிமகாலியத. மகலநா கவியினா மகளாசி , சததிர, சமதவ, மதசிய ஆகியகவ இதியாவி பரவின. இதககய சயக சமய சீதித இயகக இதியாவி மமலசி இயகக என அகழகபடன. பிரம சமாஜ 1828

Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course · தியானம் கசய்வமத சிறந்த வழிபாடு எனக் கருதிய வள்ளலார்,

  • Upload
    others

  • View
    3

  • Download
    0

Embed Size (px)

Citation preview

Page 1: Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course · தியானம் கசய்வமத சிறந்த வழிபாடு எனக் கருதிய வள்ளலார்,

Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

1 www.winmeen.com | Learning Leads To Ruling

வரலாறு பகுதி - 29

29] 19 ம் நூற்றாண்டில் சமூக மற்றும் சமய சரீ்திருத்த இயக்கங்கள்

பாடக்குறிப்புகள்

19 ம் நூற்றாண்டில் இந்தியாவில் சமூகம் மற்றும் சமயத்தில் பல சீர்திருத்த

நடவடிக்கககள் மமற்ககாள்ளப்பட்டன.

இந்திய மக்கள் மமற்கத்திய கருத்துக்களான பகுத்தறிதல், சமத்துவம்,

சுதந்திரம் மற்றும் மனிதாபிமானம் மபான்ற கருத்துக்களால் மிகவும்

கவரப்பட்டனர்.

இந்தியப் பண்பாட்டில் இருந்த குகறககளக் ககளந்து, இந்தியாவின்

பழம்கபரும் கலாச்சார புககழ மீண்டும் ககாண்டுவர விரும்பினர். அவர்கள்

பல்மவறு சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்ககளத் மதாற்றுவித்தனர்.

இதன் மூலம் இந்திய சமுதாயத்தில் இருந்த குகறககளக் ககளய

முற்பட்டனர்.

மமக்ஸ்முல்லர் மற்றும் வில்லியம் ம ான்ஸ் ஆகிமயார் இந்தியாவின்

பழம்கபருகமககள கவளிக்ககாணர்ந்தனர்.

ஐமராப்பியர்கள் இந்தியாவில் அச்சுக்கூடங்ககள நிறுவனர். இதனால்

நாளிதழ்களும், பருவ இதழ்களும், புத்தகங்களும் கவளியிடப்பட்டு, இந்திய

நாட்டின் கருத்துக்கள், பாரம்பரியம் பற்றிய கருத்துக்கள் பரவி இந்தியப்

பண்பாட்டு மறுமலர்ச்சிக்கு வழிமகாலியது.

மமகலநாட்டுக் கல்வியினால் மக்களாட்சி, சுதந்திரம், சமத்துவம், மதசியம்

ஆகியகவ இந்தியாவில் பரவின.

இத்தககய சமூக சமயச் சீர்திருத்த இயக்கங்கள் இந்தியாவின் மறுமலர்ச்சி

இயக்கங்கள் என அகழக்கப்பட்டன.

பிரம்ம சமாஜம் – 1828

Page 2: Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course · தியானம் கசய்வமத சிறந்த வழிபாடு எனக் கருதிய வள்ளலார்,

Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

2 www.winmeen.com | Learning Leads To Ruling

இந்திய சீர்திருத்தங்களின் முன்மனாடியாகத் திகழ்ந்த இரா ாராம்

மமாகன்ராய் வங்காளத்தில் கசல்வ வளமிக்க பிராமணர் குடும்பத்தில்

பிறந்தார்.

இராஜாராம் மமாகன்ராய்

அரபி, சமஸ்கிருதம், பாரசீகம், ஆங்கிலம், பிகரஞ்சு, இலத்தீன், கிமரக்கம்

மற்றும் ஹபீ்ரு மபான்ற கமாழிககளக் கற்றார்.

வங்காளம், இந்தி, சமஸ்கிருதம், பாரசீகம் மற்றும் ஆங்கிலத்தில் பல

நூல்ககள எழுதியுள்ளார். “ஏசு கிறிஸ்துவின் கட்டகளகள்” (Precepts of Jesus

Christ) “அகமதிக்கும் மகிழ்ச்சிக்கும் வழி” (The Guide to Peace and Happiness)

மபான்றகவ குறிப்பிடத்தக்க நூல்கள் ஆகும்.

உலகின் பல்மவறு சமயங்ககள நன்கு கற்றறிந்தார்.

ஆங்கில கிழக்கிந்திய நிறுவனத்தில் 1805 ம் ஆண்டு பணியில் மசர்ந்து 1814 ம்

ஆண்டு வகர பணியாற்றினார்.

முகலாய மன்னர் இரண்டாம் அக்பருக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வு

ஊதியத்கத உயர்த்திப் கபற இங்கிலாந்து கசன்றார்.

இவர் 1833 ம் ஆண்டு பிரிஸ்டல் என்னும் இடத்தில் இறந்தார்.

இவருக்கு முகலாய மன்னர் “இரா ா” என்ற பட்டத்கத வழங்கினார். இவர்

நவனீ இந்தியாவின் “விடிகவள்ளி” என்று அகழக்கப்பட்டார்.

சாதனைகள்

இரா ாராம் மமாகன்ராய் இந்து சமுதாயம் மற்றும் சமயத்தில் காணப்பட்ட

பல்மவறு மூடப் பழக்கவழக்கங்ககள நீக்கப்பாடுபட்டார்.

1815 ம் ஆண்டு முதல் பிரம்ம சமா மாக வளர்ந்து “ஒமர கடவுள்” என்ற

ககாள்ககயின் அடிப்பகடயில் “கபாது சமயத்தில்” நம்பிக்கக

ககாண்டவர்களின் சகபயாக பிரம்ம சமா ம் இருந்தது.

Page 3: Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course · தியானம் கசய்வமத சிறந்த வழிபாடு எனக் கருதிய வள்ளலார்,

Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

3 www.winmeen.com | Learning Leads To Ruling

இரா ாராம் மமாகன்ராய் உருவ வழிபாடு, ஆடம்பரமான சடங்குகள், சமய

விதிகள், சாதி மவறுபாடு, தீண்டாகம மற்றும் உடன்கட்கட ஏறும் பழக்கம்

மபான்றவற்கறக் கண்டித்தார்.

இவரது சீரிய முயற்சியினால் 1829 ம் ஆண்டு ஆங்கிலத் தகலகம ஆளுநர்

வில்லியம் கபண்டிங் “சதி தகட சட்டத்கத” ககாண்டுவந்தார். இதன்படி சதி

என்னும் உடன்கட்கட ஏறும் பழக்கம் தண்டகனக்குரிய குற்றமாகக்

கருதப்பட்டது. இச்சட்டம் அதிகபட்ச தண்டகனயாக மரண தண்டகன விதிக்க

வழிவகுத்தது.

பலதார மணமுகற மற்றும் குழந்கதகள் திருமணத்திற்கு எதிராகப்

மபாராடினார்.

விதகவகள் மறுமணம், கபண்கல்வி, கபண்கள் முன்மனற்றம், கலப்புத்

திருமணம் ஆகியவற்கற ஆதரித்தார்.

மமகல நாட்டுக் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சாரத்கத இந்தியர்கள்

கபறுமாறு வற்புறுத்தினர். மமகலநாட்டுக் கல்வி மூட நம்பிக்ககககளயும்,

கண்மூடித்தனமான பழக்க வழக்கங்ககளயும் நீக்க வழிவகுக்கும் என

நம்பினார்.

இரா ாராம் மமாகன்ராயின் மகறவிர்குப் பிறகு, திரு. மகசவ் சந்திரகசன்

மற்றும் மதமவந்திராநத்தாகூர் மபான்மறார் இச்சகபகய ஏற்று நடத்தினார்.

மகசவ் சந்திரகசன் முயற்சியால் 1872 ம் ஆண்டு பலதார மணமுகற மர்றும்

குழந்கதகள் திருமணம் மபான்றவற்கற தகடகசய்யும் சட்டம்

இயற்றப்பட்டது. இச்சட்டம் கலப்புத் திருமணத்கதயும், விதகவகள்

மறுமணத்கதயும் ஆதரித்தது.

இவர் வங்காள கமாழியிலும், பாரசீக கமாழியிலும் கசய்த்தாள்ககள

ஆரம்பித்தார்.

முகலாயப் மபரரசர் இரண்டாம் அக்பர் ரா ா என்ற பட்டத்கத அளித்து அவகர

தனது தூதுவராக இங்கிலாந்துக்கு அனுப்பி கவத்தார்.

Page 4: Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course · தியானம் கசய்வமத சிறந்த வழிபாடு எனக் கருதிய வள்ளலார்,

Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

4 www.winmeen.com | Learning Leads To Ruling

ஒமர கடவுள் என்ற ககாள்ககயிகன அடிப்பகடயாகக் ககாண்டது.

உருவ வழிபாடு, சமய விதிகள், சடங்குகள் ஆகியவற்கற ரா ாராம்

மமாகன்ராய் கண்டித்தார்.

பிரம்ம சமா ம் சாதிமுகற, தீண்டாகம, சதி எனும் உடன்கட்கட ஏறுதல்,

உருவ வழிபாடு ஆகியவற்கறக் கண்டித்தது.

சதி எனும் உடன்கட்கட ஏறும் வழக்கத்கத ஒழிக்க வில்லியம் கபண்டிங்

பிரபுவும், ரா ாராம் மமாகன்ராய் ஆகிமயார் பாடுபட்டனர். 1829 ம் ஆண்டு

கபண்டிங் பிரபு உடன்கட்கட ஏறும் பழக்கம் சட்டத்திற்கு புறம்பானது என்றும்,

உடன்கட்கட பழக்கத்கத ஊக்குவிப்பவர்களுக்கு மரண தண்டகன வழங்கும்

விதத்தில் சதி ஒழிப்புச் சட்டம் இயற்றினார்.

பிரம்ம சமா ம் விதகவகள் மறுமணத்கத ஆதரித்தது.

1872 ல் விதகவகள் மறுமணச்சட்டம், மகசவ சந்திர கசன்னின் முயற்சியால்

ககாண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின்படி குழந்கதத் திருமணமும், பலதார

மணமும் ஒழிக்கப்பட்டன. மமலும் இது கலப்புத் திருமணத்கத ஆதரித்தது.

ரா ாராம் மமாகன்ராய் மகறந்த பிறகு பிரம்ம சமா த்தின் பணிககள

மதமவந்திரநாத் தாகூரும், மகசவ சந்திர கசன்னும் மமற்ககாண்டனர்.

பிரார்த்தைா சமாஜம் – 1867

பிராத்தனா சமா ம், டாக்டர் ஆத்மராம் பாண்டிரங் என்பவரால் 1867 ம் ஆண்டு

மும்கபயில் மதாற்றுவிக்கப்பட்டது.

இச்சகப பல்மவறு சமூக சீர்திருத்தங்களான சமபந்தி உணவு,

கலப்புத்திருமணம், விதகவகள் மறுமணம், கபண்கள் நலகன மமம்படுத்துதல்,

பிந்தங்கிய மக்கள் நலகன உயர்த்துதல், பர்தா அணியும் முகறகய ஒழித்தல்

மற்றும் குழந்கதகள் திருமணம் ஒழிப்பு மபான்ற நடவடிக்கககளில்

ஈடுபட்டது.

Page 5: Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course · தியானம் கசய்வமத சிறந்த வழிபாடு எனக் கருதிய வள்ளலார்,

Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

5 www.winmeen.com | Learning Leads To Ruling

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக இரவுப் பள்ளிகள், அனாகத இல்லங்கள் மற்றும்

பாதுகாப்பு இல்லங்ககள நடத்தியது.

மகாமதவ மகாசிந்தரானமட இச்சகபயின் முன்மனற்றத்திற்காக தன் வாழ்க்கக

முழுவகதயும் அர்ப்பணித்தார்.

ஆரிய சமாஜம் – 1875

ஆரிய சமா த்கத மதாற்றுவித்தவர் சுவாமி தயானந்த சரஸ்வதி. இவர்

கு ராத் மாநிலத்தில் கத்தியவார் மாகாணத்தில் “மூர்வி” என்னும் இடத்தில்

பிராமணர் குடும்பத்தில் பிறந்தார்.

சுவாமி தயாைந்த சரஸ்வதி

இவரது இயற்கபயர் “மூல் சங்கர்” என்பதாகும். சிறுவயதிமலமய

துறவறம்பூண்டு பல்மவறு இடங்களில் சுற்றித்திரிந்து, சமஸ்கிருதம் பயின்று

அம்கமாழியில் புலகம கபற்று விளங்கினார்.

இவர் சுவாமி வராஜ்னந்தர் என்பவகர மதுராவில் சந்தித்து பின் அவரின்

சீடரானார்.

சுவாமி தயானந்தர் மவதங்களில் கூறப்பட்டுள்ள அகனத்துமம உண்கம,

எனமவ மவதக்ககள பரப்புவதிமலமய தன் வாழ்க்கககய அர்ப்பணித்தார்.

இந்து சமூகத்கதச் சீர்திருத்த எண்ணினார். மவதங்கள் எல்லா

உண்கமககளயும் உள்ளடக்கியுள்ளது. எனமவ “மவதக்ககள மநாக்கிச் கசல்”

என்று முழக்கமிட்டார்.

மவதகால சமூகத்தில் நிலவிய நல்ல பண்புககள எடுத்துக் கூறி

மக்களிகடமய சுயமரியாகத மற்றும் தன்னம்பிக்ககயும் வளர்த்தார்.

ஆரிய சமா ம் விலங்குககளப் பலியிடுதல், உருவ வழிபாடு,

மூடப்பழக்கங்கள், கசார்க்கம், நரகம் மபான்ற மகாட்பாடுககள எதிர்த்தது.

Page 6: Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course · தியானம் கசய்வமத சிறந்த வழிபாடு எனக் கருதிய வள்ளலார்,

Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

6 www.winmeen.com | Learning Leads To Ruling

மதம் மாரிய இந்துக்ககள மீண்டும் இந்து சமயத்தில் மசர்ப்பதற்காக “சுத்தி

இயக்கம்” என்ற இயக்கத்கதத் கதாடங்கினார்.

ஆரிய சமா ம் குழந்கத மணம், பலதார மணமுகற, பர்தா அணியும் முகற,

சாதி மவறுபாடுகள் மற்றும் உடன் கட்கட ஏறும் வழக்கம் மபான்ரவற்கற

எதிர்த்தது. கபண் கல்வி, கலப்பு மணம், சமபந்தி உணவு முகற, கபண்கள்

மற்றும் தாழ்த்தப்பட்மடார் முன்மனற்றம் ஆகியவற்றிற்காக பாடுபட்டது.

தயானந்த சரஸ்வதி எழுதிய நூல் சத்யார்த்த பிரகாஷ் ஆகும்.

மவதம் மற்றும் ஆங்கில வழி கல்விகய பயிற்றுவிப்பதற்காக தயானந்த

ஆங்கிமலா மவதிக் பள்ளிகள் (DAV Dayanand Anglo Vedic Schools) மற்றும்

கல்லூரிககள நிறுவினார்.ஆங்கில மவத பள்ளிகளிலும், கல்லூரிகளிலும்

நவனீக் கல்வி, மனித பாடங்கள், அறிவியல் ஆகியன கற்பிக்கப்படுகின்றன.

தயானந்தரின் சீடர்களான லாலா ல பதிராய், லாலா ஹன்ஸ்ராஜ் மபான்மறார்

ஆரிய சமா த்தின் தத்துவங்களிலும் மகாட்பாடுகளிலும் ஈடுபாடு

ககாண்டிருந்தனர்.

சத்யமமவ யமத, நா அன்ரிதம், “சுமதசி” மற்றும் “இந்தியா இந்தியருக்மக”

மபான்ற முழக்கங்ககள முதன் முதலில் முழங்கியவர் சுவாமி தயானந்தர்

ஆவார்.

இவர் இந்து சமயத்தின் “மார்டின் லூதர்” என அகழக்கப்பட்டார்.

குரு குலங்கள், மகலிர் குருகுலங்களில் சமஸ்கிருத கமாழியில்

மவதங்ககளயும், ஆயுர் மவதத்திகனயும் கற்பிக்கின்றன.

ஆரிய சமா ம் வட இந்தியாவில் ஏராளமான கல்வி நிறுவனங்ககள

நிறுவியுள்ளது.

பிரம்மஞாை சனப – 1875

இரஷ்ய கபண்மணி மமடம் பிளவாட்ஸ்கி மற்றும் அகமரிக்காவின் கஹன்றி

எஸ் ஆல்கர்ட் என்பவரால் 1875 ம் ஆண்டு அகமரிக்காவில் நியூயார்க் நகரில்

Page 7: Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course · தியானம் கசய்வமத சிறந்த வழிபாடு எனக் கருதிய வள்ளலார்,

Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

7 www.winmeen.com | Learning Leads To Ruling

பக்தி மற்ரும் உண்கம அறிகவ கபறுவதற்காக பிரம்மஞான சகப

நிறுவப்பட்டது. பிரம்ம ஞானம் என்ற கசால் சமகிருத கமாழியாகும்.

“திமயாஸ்” என்றால் “கடவுள்” என்றும் “மசாபாஸ்” என்றால் “அறிவு” என்றும்

கபாருள்படும். “திமயாமசாபி” என்றால் “கடவுகளப் பற்றிய அறிவு” என்று

கபாருள்படும்.

மக்களிகடமய சமகாதரத்துவ உணர்கவ வளர்ப்பதர்காகவ்வும், பண்கடய

சமயங்ககளப் பற்றியும் மற்றும் தத்துவங்கள், அறிவியல், மற்றும்

இயற்ககயின் நியதிககள அறிந்து மக்களிகடமய கதய்வகீ சக்திககள

வளர்ப்பதுமம இச்சகபயின் முக்கிய மநாக்கங்கள் ஆகும்.

அன்ைிபபசன்ட்

திருமதி. அன்னிகபசண்ட் அவர்கள் 1893 ம் ஆண்டு இச்சகபயின் தகலவராகப்

கபாறுப்மபற்று, பின்னர் இச்சகபயின் தகலகம இடத்கத கசன்கன

அகடயாறுக்கு மாற்றினார்.

இந்து சமயத்தின் மறுமலர்ச்சிக்காகவும், இந்தியக் கல்விக்காகவும் தன்கன

அர்ப்பணித்துக் ககாண்டார்.

கல்விப் பணியில் இவர் ஆற்றிய பணிகள் மிக முக்கியமானகவயாகும்.

இவரால் பனாரசில் (காசி) மதாற்றுவிக்கப்பட்ட மத்திய இந்துக் கல்லூரி

இறுதியில் பனாரஸ் இந்து பல்ககலக்கழகமாக வளர்ச்சி அகடந்தது.

பிரம்மஞான சகபயின் மநாக்கங்ககள பரப்புவதற்காக அன்னிகபசண்ட்

அவர்கள் நியூ இந்தியா என்ற கசய்தித்தாகள நடத்தி வந்தார்.

அரசியலில் தன்கன ஈடுபடுத்திக்ககாண்டு இந்தியர்கள் சுயாட்சி கபறுவதற்காக

தன்னாட்சி இயக்கத்கத உருவாக்கினார்.

இவ்வியக்கம் இந்திய மதசிய இயக்கத்திற்கு உத்மவகம் அளித்தது

Page 8: Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course · தியானம் கசய்வமத சிறந்த வழிபாடு எனக் கருதிய வள்ளலார்,

Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

8 www.winmeen.com | Learning Leads To Ruling

அகடயாறில் ஒரு நூலகத்கத நிறுவி பழகமயான சமஸ்கிருத நூல்ககளப்

பாதுகாத்து வந்தார். இச்சகப இந்தியர்களின் மறுமலர்ச்சிக்காக ஓர் முன்மனாடி

இயக்கமாகச் கசயல்பட்டது.

பிரம்ம ஞாை சனபயின் பகாள்னககள்

சமகாதரத்துவத்கத அடிப்பகடயாகக் ககாண்ட அகமப்பிகன உருவாக்குவது,

பண்கடய சமயம், தத்துவம், அறிவியல் கற்றல், இயற்கக நியதிககள அறிந்து

மனிதனிடம் கதய்வகீ சக்திககள வளர்த்தல்.

இராமகிருஷ்ண இயக்கம்- 1897

கல்கத்தாவிற்கு அருகில் உள்ள தட்சிமணஸ்வரத்தில் காளி மகாவில்

பூசாரியாக இருந்தவர் ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆவார்.

மக்கள் அகனவரும் கடவுளின் ஒரு பகுதிமய என்ற கருத்கத வலியுறுத்திய

ராகமருஷ்ண பரமஹம்சர் மனிதருக்குச் கசய்யும் பணி கடவுளுக்கும்

கசய்வதாகும் என்றார்.

சுவாமி விமவகானந்தர் என்பவரால் 1897 ம் ஆண்டு மம 1 ம் நாள்

துவங்கப்பட்ட ஒரு தன்னார்வத்கதாண்டு நிறுவனம்.

இராமகிருஷ்ணரின் முக்கிய சீடர்களில் விமவகானந்தரும் ஒருவர்.

இராமகிருஷ்ணரின் மபாதகனககள உலகம் முழுவதும் பரப்பினார்.

இராமகிருஷ்ண மடம் 1897 ம் ஆண்டு ககால்கத்தாவிற்கு அருகில் உள்ள

கபலூரில் சுவாமி விமவகானந்தரால் நிறுவப்பட்டது. இதன் குறிக்மகாள் மனித

இனத்திற்குச் மசகவ கசய்வமத என்பதாகும்.

இராமகிருஷ்ண மடத்தின் கிகளகள் உலகின் பல பகுதிகளிலும்

நிறுவப்பட்டன. உடல் நலம், மபரழிவு நிவாரணம், கிராம முன்மனற்றம்

மபான்றவற்றிற்காக கபரும் கதாண்டாற்றி வருகிறது.

Page 9: Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course · தியானம் கசய்வமத சிறந்த வழிபாடு எனக் கருதிய வள்ளலார்,

Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

9 www.winmeen.com | Learning Leads To Ruling

இராமகிருஷ்ண பரமஹம்சர் வங்காளத்தில் ஓர் பிராமணக் குடும்பத்தில் 1836

ம் ஆண்டு பிறந்தார். இவரது துகணவியார் கபயர் சாரதாமணிமதவி இவர்

தட்சிமணசுவரம் என்னும் இடத்தில் உள்ள காளி மகாயிலில் அர்ச்சகராகப்

பணியாற்றினார். அகனத்துச் சமயங்களின் அடிப்பகட உண்கமகளிலும்

அவருக்கு ஆழ்ந்த நம்பிக்கக இருந்தது. பல வடிவங்களில் இருந்தாலும்

கடவுள் ஒருவமர என்ற தீர்க்கமான ககாள்ககககயக் ககாண்டிருந்தார்.

மனிதனுக்கு கசய்யும் பணி கடவுளுக்குச் கசய்யும் பணியாகக் கருதப்படும்

என்று உறுதியாக நம்பினார். இவர் 1886 ம் ஆண்டு இறந்தார்.

இராமகிருஷ்ணரின் முக்கிய சீடரான விமவகானந்தர் என அகழக்கப்பட்ட

நமரந்திரநாத் தத்தா, இராமகிருஷ்ணரின் ககாள்ககககல உலகம் முழுவதும்

பரப்பினார்.

1893 ம் ஆண்டு அகமரிக்காவின் சிகாமகா நகரில் நகடகபற்ற உலக சமய

மாநாட்டில் கலந்துககாண்டு “என் சமகாதர, சமகாதரிகமள” என தனது முதல்

உகரயின் மூலம், இந்தியப் பண்பாட்டின் சிரப்கப உலகறியச் கசய்தார்.

இராமகிருஷ்ண இயக்கத்தின் மநாக்கங்கள் மற்றும் கருத்துக்கள் அகனத்தும்,

சமயம் மற்றும் மனிதாபிமானம் அடிப்பகடயில் அகமந்தன. இவ்வியக்கம்

அரசியல் மநாக்கம் ககாண்டது அல்ல.

விமவகானந்தர் “துறத்தல் மற்றும் மசகவ” இரண்டுமம நவனீ இந்தியாவின்

இரு ககாள்கககளாக இருக்க மவண்டும் எனக் கூறினார்.

இராமகிருஷ்ண இயக்கம், கல்விப்பணி, உடல் நலம், கிராம வளர்ச்சி,

ஆதிவாசிகள் முன்மனற்றம், இகளஞர் நலம் ஆகியவற்றிற்காகப் பாடுபட்டு

வருகிறது.

இவ்வியக்கம் மருத்துவமகனகள், அறக்கட்டகள மருத்துவமகனகள்,

மகப்மபறு மருத்துவமகனகள், ஆதரவற்மறார் இல்லங்கள், முதிமயார்

இல்லங்கள், கசவிலியர் பயிற்சிப் பள்ளிகள் மபான்றவற்கற நடத்துகிறது.

Page 10: Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course · தியானம் கசய்வமத சிறந்த வழிபாடு எனக் கருதிய வள்ளலார்,

Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

10 www.winmeen.com | Learning Leads To Ruling

இந்தியா முழுவது புகழ் கபற்ற கல்வி நிறுவனங்கள், பல்ககலக் கழகங்கள்,

கல்லூரிகள், கதாழிற்கல்வி பயிற்சி கமயங்ககள நிறுவி, கல்வி வளர்ச்சிகாக

அரும்பாடுபட்டு வருகிறது. இயற்கக சீற்றங்களான பஞ்சம், கவள்ளம்,

நிலநடுக்கம், புயல் மற்றும் ககாடிய கதாற்று மநாய்களில் இருந்து மக்ககளக்

காப்பாற்றுவதற்காக பல நிவாரண முகாம்ககள நடத்தி மிகச் சிறந்த

முகறயில் மசகவயாற்றி வருகிரது.

மமற்கு வங்காளத்தில் உள்ள சுந்தரவனப் பகுதியில் சூரிய ஒளிகயப்

பயன்படுத்தி பின்சாரம் உற்பத்தி கசய்யும் திட்டம் (Photo Voltaic(P.V). Lighating

System) மதான்றுவதற்கு முக்கியப் பங்கு வகித்தது இராமகிருஷ்ண இயக்கம்

ஆகும். இதன் விகளவாக, கதான்றுகதாட்டு மண்கணண்கணய் பயன்படுத்தி

வந்த மக்களுக்கு மின்சாரத்கதப் பயன்படுத்தும் நிகலகய உருவாக்கியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சாரக் குழுவின் (UNESCO)

தகலகம இயக்குநர் கபடரிக்மகா மமயர் (Federico Mayor) 1993 ம் ஆண்டில்

கசாற்கபாழிவாற்றும் கபாழுது 1897 ம் ஆண்டு கதாடங்கப்பட்ட இராமகிருஷ்ண

இயக்கத்தின் அகமப்பு மற்றும் கசயல்பாடுகள் 1945 ல் ஏற்படுத்தபட்ட

‘யுனஸ்மகா/வின் அகமப்கபப் மபான்மற இருப்பதால் தான்’ மிகவும்

ஈர்க்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சமரச சுத்த சன்மார்க்க சக்கம் – வள்ளலார்

சமரச சுத்த சன்மார்க்கச் சங்கம், வள்ளலார் என அகனவராலும் அன்புடன்

அகழக்கப்படும் இராமலிங்க அடிகளார் அவர்களால் நிறுவப்பட்டது.

சிதம்பரத்திற்கு அருகில் உள்ள மருதூர் என்னும் கிராமத்த்ல் 1823 ம் ஆண்டு

பிறந்தார்.

19 ம் நூற்றாண்டில் தமிழகத்தில் மதான்றிய சமூக-சமய சீர்திருத்த

இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார்.

Page 11: Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course · தியானம் கசய்வமத சிறந்த வழிபாடு எனக் கருதிய வள்ளலார்,

Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

11 www.winmeen.com | Learning Leads To Ruling

ஆன்மீகத்தில் ககாண்ட பற்று காரணமாக அவரது பாடல்களில் சமுதாய

சீர்திருத்தங்கள் மற்றும் சமய உணர்வுகள் இரண்டறக் கலந்திருந்தன. ஆன்மீக

விழிப்புணர்வு வாயிலாக சமூகத்தில் நிலவும் தீகமககளக் ககளயமுடியும்

என்பதற்கான முயற்சிககள மமற்ககாண்டார்.

இராமலிங்க அடிகள், தமிழ் மக்களிகடமய சமய ஒற்றுகம மற்றும்

ஒருகமப்பாட்கட ஏற்படுத்தினார்.

கடவுள் வழிகாட்டுதலால் மட்டுமம சாதி மவறுபாடற்ற சமுதாயத்கத

உருவாக்க முடியும் என்றும், ‘இகறவன் ம ாதி வடிவானவன்’ என்றும்

‘அருட்கபரும் ம ாதியாக’ இருக்கிறார் என்றும் குறிப்பிட்டார்.

பிரப்பினால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுககள எதிர்த்தார். சாதி-சமூக மவறுபாடுகள்

அர்த்தமற்றகவ என்று குறிப்பிட்டமதாடு, அன்பு மற்றும் சமகாதரத்துவம் நில

மவண்டும் என்றும் பாடுபட்டார்.

பசி மற்றும் வறுகமமய சமுதாயத்தின் அகனத்துத் தீகமகளுக்கும் காரணம்

என வள்ளலார் நம்பினார். ஏகழக்கு உணவு அளிப்பமத சிறந்த வழிபாடு என

உறுதியாக நம்பினார். எனமவ ஏகழகளின் பசிகயப் மபாக்குவதற்காக ‘சத்திய

தருமசாகலகய’ வடலூரில் நிறுவினார். சத்திய தருமசாகலயின் கதாடக்க

நாளன்று அடுப்பிற்கு தீமூட்டி,இந்தத் தீ எப்கபாழுதும் எரிந்து

ககாண்டிருக்கட்டும். அப்கபாழுதுதான் ஏகழகளுக்கு எப்கபாழுதும் உணவு

அளிக்க முடியும் என உறுதியுடன் கூறினார்.

வள்ளலார் அன்பு வழியில் ஆன்மீகத்கத அகடயலாம் என்ற உறுதியான

எணம் ககாண்டிருந்தார்.

மனிதர்களிடத்து மட்டுமின்றி தாவரங்கள், புழு, பூச்சிகள் மற்றும் விலங்குகள்,

பறகவகள் மபான்ற அகனத்து உயிர்களிடத்தும் அன்பு கசலுத்தினார். இதகன

“ வீ காருண்யம்” (உயிர்களிடத்து அன்பு கசலுத்துதல்) என்று அகழக்கிமறாம்.

“வாடிய பயிகரக் கண்டமபாகதல்லாம் வாடிமனன்” எனக் கூறிய அடிகளார்

உயிர்களிடத்து அன்பு ககாண்டிருந்தார்.

Page 12: Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course · தியானம் கசய்வமத சிறந்த வழிபாடு எனக் கருதிய வள்ளலார்,

Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

12 www.winmeen.com | Learning Leads To Ruling

மூடப்பழக்க வழக்கங்ககளயும், சமய சடங்குககளயும் எதிர்த்த வள்ளலார்

உணவுக்காக விலங்குகள் ககால்லப்படுவகத வன்கமயாகக் கண்டித்தார்.

கசவ உணவிற்கு முக்கியத்துவம் ககாடுத்தார்.

‘மனித இனத்திற்கு கசய்யும் கதாண்மட மமாட்சத்கத அகடவதற்கான வழி’

என்பது வள்ளலாரின் மபாதகனகளில் இக முக்கியமானதாகும். கடவுள்,

கருகண மற்றும் அறிவு வடிவமாகத் திகழ்கின்றார்.

கடவுகள அகடயும் வழி உயிர்களிடத்து காட்டும் கருகணயும், இரக்கமும்

ஆகும் என்று குறிப்பிட்டார்.

தியானம் கசய்வமத சிறந்த வழிபாடு எனக் கருதிய வள்ளலார், 1870 ம் ஆணு

சத்திய ஞான சகபகய நிறுவினார். இங்கு வழிபாட்டுக் கூடங்கள் மத

மவறுபாடின்ரி நகடகபறுவகத உறுதிப்படுத்தினார். இவரது பக்திப் பாடல்கள்

கதாகுப்பட்டு ‘திருவருட்பா’ என்றகழக்கப்படுகிறது.

இராமலிங்க அடிகள் 1867 ல் வடலூரில் இந்த சங்கத்கத மதாற்றுவித்தார்.

1823 ல் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள சின்ன மருதூரில் பிறந்து இளம்

வயதிமலமய ஆன்மீக உணர்வு ககாண்டவர் 23 வயதில் துறவரம் பூண்டார்.

வள்ளலாரின் மபாதனைகள்

1. இகறவன் ம ாதி வடிவானவன்

2. அன்மப ஆன்மீகம் அகடய வழி

3. மதச்சடங்குகள் அர்த்தமற்றகவ

4. தியானமம வழிபாடு

5. சாதி மத மவறுபாடு கூடாது.

இச்சங்கம் சமூகத்தில் சமய ஒற்றுகமகய ஏற்படுத்துதகலயும்,

வகுப்புவாதத்கத மபாக்குவகதயுமம தகலயாய மநாக்கமாக ககாண்டிருந்தது.

சாதி சமயசடங்குககள வன்கமயாக கண்டித்தார்.

வழிபாடு நடத்துவதற்கு சத்திய ஞான சகபகய கட்டினார்.

Page 13: Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course · தியானம் கசய்வமத சிறந்த வழிபாடு எனக் கருதிய வள்ளலார்,

Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

13 www.winmeen.com | Learning Leads To Ruling

ஏகழகளின் பசிகய மபாக்குவதற்காக சத்திய தருமசாகல என்ற அகமப்கப

வடலூரில் நிறுவினார்.

அலிகார் இயக்கம் – சர் னசயது அகமது கான்

சர் கசயது அகமதுகான் என்ற ஆங்கில அரசாங்கத்தில் பணியாற்றிய

நீதித்துகற அலுவலரால் மதாற்றுவிக்கப்பட்டது.

இது நவனீக் கல்விகயயும், சமூகச் சீர்திருத்தங்ககளயும் முஸ்லீம்களிகடமய

பரப்ப அகமக்கப்பட்ட முதல் மற்றும் முக்கியமான இயக்கம் ஆகும்.

1857 புரட்சியின் மபாது ஆங்கிமலய அரசுக்கு ஆதரவு அளித்தார்.

இந்திய மதசிய காங்கிரகை எதிர்த்தார்.

1864 ம் ஆண்டு காசிப்பூர் என்னும் இடத்தில் கசயது அகமது கான் ஓர்

பள்ளிகய நிறுவினார். பின்னர் இது அறிவியல் கழகம் (Scientific Society) என்று

அகழக்கப்பட்டது. அக்கழகம் பல்மவறு அறிவியல் நூல்ககள உருது

கமாழியில் கமாழி கபயர்த்து கவளியிட்டது.

1875 ம் ஆண்டு அலிகாரில் மதாற்றுவிக்கப்பட்ட முகமதியன் ஆங்கிமலா

ஒரியண்டல் (MAO) கல்லூரி இவரது சிறந்த சாதகனயாகத் திகழ்கின்றது.

இக்கல்லூரி நாளகடவில் இந்திய முஸ்லீம்களின் மிக முக்கியமான கல்வி

நிறுவனமாக மாறியது.

பிற்காலத்தில் அலிகார் முஸ்லீம் பல்ககலக்கழகமாக வளர்ச்சி அகடந்தது. சர்

கசயது அகமதுகான் கதாடங்கிய சீர்திருத்த இயக்கம், அலிகார் இயக்கம் என

அகழக்கப்பட்டது.

தன்னுகடய எழுத்தாற்றலால் முஸ்லீம் சமுதாயத்தில் சீர்திருத்தத்கதக்

ககாண்டு வந்தார். கபண்கள் முகத்திகர(பர்தா) அணிவகத நீக்கவும், கபண்

கல்வி வளரவும் பாடுபட்டார்.

Page 14: Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course · தியானம் கசய்வமத சிறந்த வழிபாடு எனக் கருதிய வள்ளலார்,

Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

14 www.winmeen.com | Learning Leads To Ruling

முஸ்லீம்களிகடமய தன்னுகடய சீர்திருத்தக் ககாள்ககககளப் பரப்புவதற்காக

தாசில்-உத்-அக்லத்/ தாஹ்முல்-உத்-அக்லாக் என்னும் தினசரி பத்திரிக்கககய

நடத்தினர்.

இந்துக்களும், முஸ்லீம்களும் இந்தியா என்கின்ற அழகிய பறகவயின் இரு

கண்கள் என்று கூறினார்.

முஸ்லீம்களின் சமூக முன்மனற்றத்திற்காகப் பாடுபட்ட தகலவர் சர் கசயது

அகமதுகான்.

பார்சி சரீ்திருத்த இயக்கங்கள்

பார்சி இன மக்களிகடமய சமய, சமூக சீர்திருத்தங்ககள புகுத்தியதில்

முன்மனாடிகள் தாதாபாய் கநளமரா ி மற்றும் கநளமரா ி பஃர்டுஞி ஆவர்.

இவர்கள் இருவரும் கபண்களின் முன்மனற்றத்திற்காகவும், நவனீ கல்வி

முகறகயப் பரப்பவும் ராஸ்த் மகாப்தார் என்ற பத்திரிக்கககய ஆரம்பித்த்னர்.

மசாரப் ி கபங்காலி என்பவர் பார்சி இன சீர்திருத்தவாதி ஆவார்.

சகீ்கிய சரீ்திருத்தங்கள்

சகீ்கிய சரீ்திருத்தங்கள்

சிங் சபாக்கள் லாகூரிலும், அமிர்தசரைிலும் கதாடங்கப்பட்டு கல்விகய

பரப்பின.

1892 ல் அமிர்தசரசின் காலசா கல்லூரி கதாடங்கப்பட்டது.

சீக்கியர்களின் வழிபாட்டுத் தலங்கள் குருத்துவாரக்கள் எனப்படும். இகவகள்

பூசாரிகளாலும் மகந்துக்களாலும் கட்டுப்படுத்தப்பட்டன.

சிமரான்மணி குருத்துவாரா பிரபந்தக் கமிட்டியும் அகாலிதளக் கட்சியும்

அக்குருத்துவாராக்ககள சீக்கிய இனப்பிரதிகளிடம் ஒப்பகடக்கும் மநாக்கம்

ககாண்டன. இது 1925ம் ஆண்டு ஒரு சட்டத்தின் மூலம் ஒப்பகடக்கப்பட்டது.

Page 15: Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course · தியானம் கசய்வமத சிறந்த வழிபாடு எனக் கருதிய வள்ளலார்,

Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

15 www.winmeen.com | Learning Leads To Ruling

சரீ்திருத்தவாதிகள்

மஜாதிபாபூமல

இந்தியாவில் 19 ம் நூற்றாண்டில் மதான்றிய சிறந்த சமூக

சீர்திருத்தவாதிகளில் ம ாதிபாபூமல சாதிக் அட்டுப்பாடுகளுக்கு எதிராகப்

மபாரிட ஒர் இயக்கத்கத மதாற்றுவித்தார்.

பிராமண மமலாதிக்கத்கத எதிர்த்தார். விவசாயிகள் மற்றும் தாழ்த்தப்பட்மடார்

உரிகமகளுக்காகவும் மபாராடினார்.

ஆதரவற்ற குழந்கதகளுக்காக ஆதரவற்மறார் இல்லத்கத நிறுவிய முதல்

இந்து இவர்தான்.

1873 ம் ஆண்டு ‘சத்திய மசாதக் சமாஜ்’ (உண்கம மதடுமவார் சங்கம்) என்ற

அகமப்கப ஏற்படுத்தினார். இதன் மநாக்கம் பிராமணர்கள் பிடியில் இருந்து

தாழ்த்தப்பட்மடாகர விடுதகலகபறச் கசய்வதாகும்.

தாழ்த்தப்பட்மடாரின் நிகலகய மமம்படுத்த தன்வடீ்டின் அருகிமலமய குளம்

அகமத்து தாழ்த்தப்பட்மடார் நீர் எடுத்து பயன்படுத்துமாறு கசய்தார்.

அகனவமராடும் ஒன்றாக அமர்ந்து, சாதிகய மறந்து உணவு உண்ணுதகல

(சமபந்தி) விரும்பினார்.

ஸ்ரீ நாராயண குரு

மகரளத்திலிருந்து மதான்றிய புகழ் கபற்ற சமூக சீர்திருத்தவாதி ஸ்ரீ

நாராயணகுரு ஆவார்.

தான் சார்ந்த ஈழவ மக்களின் சமூக முன்மனற்றத்திற்காகவும், பிற

ஒடுக்கப்பட்ட மகரள மக்கள் முன்மனற்றத்திற்காகவும் 1903 ம் அண்டு ஸ்ரீ

நாராயண குரு தர்ம பரிபாலன மயாகம் என்ற இயக்கத்கதத் கதாடங்கினார்.

விலங்குககள பலிககாடுத்தல், சாதி மவறுபாடு, தீண்டாகம மபான்ற சமூகக்

ககாடுகமககளக் கண்டித்தார்.

Page 16: Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course · தியானம் கசய்வமத சிறந்த வழிபாடு எனக் கருதிய வள்ளலார்,

Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

16 www.winmeen.com | Learning Leads To Ruling

ஸ்ரீ பாத சாது மகாராஜா

சாது மகாரா ா மூங்கிர் மாவட்டத்தில் உள்ள கசல்வ கசழிப்பான குடும்பத்தில்

பிறந்தார். இவர் கவணவராக மாறினார். இவருக்கு முன் இவரது

குடும்பத்தினர் அகனவரும் கசவ சமயத்கத சார்ந்து சிவகன வழிபட்டனர்.

கசத்தனியகரக் ககளரவிக்கும் வககயில் பிமரம மந்திர் என்னும் மகாயிகலக்

கட்டினார்.மனித மசகவ கசய்வதற்காகமவ பல கதாண்டு இல்லங்ககள

(ஆசிரமங்கள்) நிறுவினார்.

டாக்டர் B.R. அம்மபத்கார்

டாக்டர் B.R. அம்மபத்கார் அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் தலித்

மக்களின் கடவுளாகக் கருதப்படுகின்றார்.

இவர் இந்திய அரசியல் சட்ட வகரவுக் குழுவின் தகலவராக விளங்கினார்.

இந்தியாவின் முதல் சட்ட அகமச்சராகப் பணியாற்றினார்.

இவருக்கு 1990 ம் ஆண்டு இந்தியாவின் மிகப்கபரிய விருதான ‘பாரத ரத்னா’

விருது வழங்கப்பட்டது.

அம்மபத்கார் 1891 ம் ஆண்டு ஏப்ரல் 14 ம் நாள் மகவு என்னும் ஊரில் பிறந்தார்.

1924 ம் ஆண்டு ூகல மாதம் சாதியிலிருந்து விலக்கப்பட்மடார் நலச் சங்கம்

(பகிஷ் கிருத்திகாராணி சபா) என்று அகமப்கப ஏற்படுத்தினார்.

தாழ்த்தப்பட்ட மக்ககள மற்றவர்களுக்கு இகணயாக சமுதாயத்திலும்

அரசியலிலும் உயர்த்துவமத இச்சங்கத்தின் மநாக்கம் ஆகும்.

தீண்டத்தகாத மக்களுக்கு மனுஸ்மிருத்தி என்ற கபாதுக் குளத்தில் குடிநீர்

எடுக்கும் உரிகமகயப் கபறுவதர்காக, 1927 ம் ஆண்டு மும்கபயில் மகத்

மார்ச் என்ற மபரணிகய தகலகம ஏற்று நடத்தினார்.

தந்னத பபரியார்

Page 17: Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course · தியானம் கசய்வமத சிறந்த வழிபாடு எனக் கருதிய வள்ளலார்,

Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

17 www.winmeen.com | Learning Leads To Ruling

ஈ.மவ.ரா. கபரியார் என்று அகழக்கப்படும் இவர் 1879, கசப்.17ம் நாள்

ஈமராட்டில் கசல்வமிக்க குடும்பத்தில் பிறந்தார்.

கதன்னிந்தியாவில் மதான்றிய மாகபரும் சீர்திருத்தவாதிகளில் கபரியார்

ஈ.மவ.ராமசாமியும் ஒருவர் ஆவார். ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின்

முன்மனற்றத்துற்காகமவ, தன் வாழ்க்கககய அர்ப்பணித்துக் ககாண்டார்.

19 ம் நூற்றாண்டில் கபரியார் அறிவித்த சமூக சீர்திருத்தங்கள் 20 ம்

நூற்றாடின் சமூக சீர்திருத்தங்களுக்கு அடிக்ப்ப்லிற்று.

1925 ல் காஞ்சிபுரத்தில் நகடகபற்ற இந்திய மதசிய காங்கிரஸ் மாநாட்டில்

வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் மகாரும் தீர்மானம் ஏற்கப்படாததால் காங்கிரசில்

இருந்து விலகினார்.

1925 ல் சுயமரியாகத இயக்கத்கத துவக்கினார்.

1925 ல் குடியரசு என்ர தமிழ் இதழ் துவக்கினார்.

1928 ல் கசன்கனயில் நகடகபற்ற கபண்கள் மாநாட்டில் ஈ.மவ.ரா. விற்கு

கபரியார் என்ற பட்டம் அளிக்கப்பட்டது.

சமூக – சமய சரீ்திருத்த இயக்கங்களின் வினளவுகள்

சமூக-சமய சீர்திருத்த இயக்கங்கள், சமூகத்திலும், சமயத்திலும்

குறிப்பிடத்தக்க மாற்றங்ககள ஏற்படுத்தின.

சமூகத்தில் பரவியிருந்த ககாடுகமகளான உடன்கட்கட ஏறுதல், குழந்கதத்

திருமணங்கள், தீண்டாகம மபான்றகவ ஒழிய கபரும் உதவியாக அகமந்தன.

கபண்கல்வி, விதகவகள் மறுமணம் கலப்புத் திருமணங்கள், சமபந்தி உணவு

முகர ஆகியகவ பலராலும் ஏற்றுக்ககாள்ளப்பட்டன. மக்களிகடமய சமுதாய

எழுச்சி, மதசிய உணர்வு கபருகிட வழிவகுத்தன.

பகுத்தறிவு வளர்ந்தது, வட்டார கமாழிகளின் இலக்கியம் வளர்ந்தது.

சாதிமுகர கட்டுப்பாடு தளர்ந்தது. கபண் விடுதகலயில் முன்மனற்றம்

காணப்பட்டது.

Page 18: Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course · தியானம் கசய்வமத சிறந்த வழிபாடு எனக் கருதிய வள்ளலார்,

Winmeen Tnpsc Gr 1 & 2 Self Preparation Course 2018

18 www.winmeen.com | Learning Leads To Ruling

மக்கள் தங்களின் கலாச்சாரம் மற்றும் அதன் கபருகமககள அறிந்து

ககாள்ளச் கசய்தன. அகனத்திற்கும் மமலாக இவ்வியக்கங்கள் அறிவியல்

மற்றும் மநர்கமயான வழியில் மக்களின் பிரச்சகனகளுக்கு தீர்வு காணவும்

கசய்தன.