இைணயம் - SC Tamil · PDF fileமனம்...

Preview:

Citation preview

ெதன் கேராலினா தமிழ் சங்க ெவளியடீு 12/2011

இைணயம்

உள்ேள

இன்ப நாள் 2 

சங்க நிகழ்வு 3 

நலமாய் வாழ 4 

கவிைத 5 

என்ன ேவைல?  7 

திைரத் துளி 9 

 

   

   

 

 

 

சிறுவர் பகுதி 6 

ஆசிrயர்: ெவங்கட் நடராஜன்

 1 

இன்ப நாள்

அக்ேடாபர் 9 , ஹர்பிசன் பூங்கா.

சற்ேற மந்தமாக ெதாடங்கினாலும் ,நண்பகல் அளவில் நல்ல வானிைல நிலவியது. அதுவும் ெவளி உலக விைளயாட்டுகளுக்கு ஏற்ற வைகயில் அைமந்திருந்தது குறிப்பிடத்தக்கது. சிறுவர் முதல் ெபrயவர் வைர அைனவரும் கலந்து ெகாண்ட இந்நிகழ்ச்சியில் சில புதிய முகங்களும் ெதன்பட்டன. வழக்கத்ைதவிட சற்று அதிகமாகேவ மக்கள் கலந்துெகாண்டு நிகழ்ச்சிக்கு ஆதரவளித்தனர்.

இத்தினத்தின் சிறப்பு அம்சமாக சிறுவர்-சிறுமியர் கயிறு இழுக்கும் ேபாட்டி நைடப்ெபற்றது. இந்த சவாலில் 3 முைறயும் சிறுவேர ெவன்று சிறுமியைர அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.

பல ேபாட்டிகைள ஏற்பாடு ெசய்திருந்த ஈஸ்வர் ' குச்சி மாற்றுதல் ' ேபான்ற புதிய விைளயாட்டுகைளயும் அறிமுகப்படுத்தினார். ெபண்கள் ேகாேகா

மட்டுமில்லாமல் கிrெகட்டிலும் கலந்துெகாண்டு ,ஆண்களுக்கு நாங்கள் சைளத்தவர்கள் அல்ல என்று நிரூபித்தனர். நிகழ்ச்சி ஒருங்கிைணப்பாளர்

மற்றும் தன்னார்வலர்களுக்கு நன்றிையயும் ,நிகழ்ச்சியில்

கலந்துெகாண்டு சிறப்பித்த அைனவருக்கும் வாழ்த்துகைளயும் தமிழ் சங்கம் சார்பாக ெதrவித்துக் ெகாள்கிேறாம்.

 2 

இைணயம்

தமிழ் சான்றிதழ் நிகழ்வு

ெசப்டம்பர் 9 , ேபாேலா உள்ளரங்கு

ேகாைட விடுமுைற என்றாேலேய மாணவர்கள் பல திறைமகைள வளர்க்க முற்படுவர். இம்முைற ,தம் தாய் ெமாழியாம் தமிழ் ெமாழிையக் கற்க ஆர்வம் காட்டினர். இதன் விைளவாக ,12 பாடங்கள் ெகாண்ட தமிழ் அறிமுகப் பாடத்திட்டத்ைத ெவங்கட் நடராஜன் உருவாக்கினார். சுமார் 10 மாணவர்கள் கலந்து ெகாண்ட இவ்வகுப்பில் ,எளிய முைறயிலும் ,மாணவர்கைள கவரும் வைகயிலும் பாடங்கள் கற்ப்பிக்கப்பட்டன.

ெவற்றிகரமாக பாடங்கைள முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நிைறவு நாளன்று ஏற்பாடு ெசய்யப்பட்டிருந்தது. இந்த எளிய நிகழ்ச்சியில் கலந்துெகாண்ட தைலவர் சரவணன் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.மாணவர்களுக்கு வாழ்த்து ெதrவித்த அவர் , ஆசிrயrன் முயற்சிையப் பாராட்டினார். ேமலும் ேபசுைகயில் ,தமிழ் வகுப்புகைள விrவாக்கவும் , தமிழ் ஆர்வத்ைத வளர்க்கவும் முயற்சி ேமற்ெகாள்ளப்படும் என்று ெதrவித்தார். நிகழ்ச்சி எளிைமயாக இருந்தாலும் , மாணவர் முகத்தில் மகிழ்ச்சி நிைறவாக இருந்தது.

 3 

இைணயம்

நலமாய் வாழ

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்

ஊறுபாடு இல்ைல உயிருக்கு

ஒருவன் உடம்பிற்கு ஒவ்வாத உணவுகைள விலக்கி உண்டால், அவன் உயிர்க்கு ேநாயால் வரும் துன்பம் இல்ைல.

மீண்டும் உங்கைள எழுத்து மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சியைடகிேறன்.

முதல் கட்டுைரயில் ,புைக பிடித்தல் மற்றும் சவசித்தலால் ஏற்படும் விைளவுகள் பற்றி படித்ேதாம். இது ' primordial

prevention' எனப்படும் வரும்முன் காத்தல் ஆகும். ஒவ்ெவாரு பதிப்பிலும் ,நான் ஒரு ேநாய்க் காரணி (risk factor modification)

பற்றி ெசால்கிேறன். வரும் முன் காத்தல் என்பது ,நம் பழக்க வழக்கங்கைள மாற்றி ேநாய் வரும் முன் தடுப்பேத ஆகும்.

ேமற்கூறிய குறள் படி உணவு என்பது மிகவும் முக்கியமான பகுதி. அளவான உணவு நம் உடல் நலத்தில் மிகவும்

முக்கியம். நம் பாரம்பrய உணவு சrவிகிதமானது. ஆனால் நாம் அைத அளவாக சாப்பிடுவது இல்ைல.

உதாரணதிற்கு நம் மதிய உணைவ எடுத்துக் ெகாள்ளலாம்.

ஒரு கப் ெவள்ைள ேசாறு - 204 கேலாr

ஒரு கப் சாம்பார் - 303 கேலாr

ஒரு ேவைள ரசம் - 25 கேலாr

ஒரு ேதக்கரண்டி ெநய் - 45 கேலாr

ஒரு கப் காய்கறி - 150 கேலாr

ஆக ெமாத்தம் ஒரு ெதன்னிந்திய மதிய உணவில் 727 கேலாr உள்ளது. இைதப் பார்த்தால் உங்களுக்கு அளவுச் சாப்பாடு எவ்வளவு முக்கியம் என்பது புrயும்.

ஒரு நாைளக்கு ஒரு சராசr மனிதனுக்கு பrந்துைர ெசய்யப்படுவது 2000 கேலாr. அேதேபால் ேசாடியம் அளவு 2400mg (ஒரு ேதக்கரண்டிக்கும் குைறவான அளவு). அதிகமான கேலாrகள் சாப்பிடுவதால் ,உடல் பருமன் ஏற்படுகிறது ,அதனால் இரத்தக் ெகாதிப்பு (high BP ), சர்க்கைர வியாதி ேபான்றைவ ஏற்பட்டு இதய ேநாய்க்கு ஆளாக ேநrடும். அதிகமான உப்பு

கூட இரத்தக் ெகாதிப்ைப ஏற்படுத்தும்.

அடுத்தப் பகுதியில் ,உணவின் ஊட்டச் சத்ைதப் பற்றிப் ேபசுேவாம்.

வந்தப் பின் ைவவைத விட வருமுன் காப்ேபாம்

மீண்டும் சந்திப்ேபாம்

-டாக்டர் பூர்ணிமா

 4 

இைணயம்

 5 

இைணயம்

தரீ்வு உடல் பிரச்சிைனயானால் மருந்து தீர்வாகிறது மனம் பிரச்சிைனயானால் மந்திரம் தீர்வாகிறது வாலிபம் பிரச்சிைனயானால் காதல் தீர்வாகிறது காதல் பிரச்சிைனயானால் கல்யாணம் தீர்வாகிறது கல்யாணம் பிரச்சிைனயானால் பிள்ைள தீர்வாகிறது பிள்ைள பிரச்சிைனயானால் பள்ளி தீர்வாகிறது பள்ளி பிரச்சிைனயானால் பணி தீர்வாகிறது பணி பிரச்சிைனயானால் சுயெதாழில் தீர்வாகிறது ெதாழில் பிரச்சிைனயானால் ஓய்வு தீர்வாகிறது ஓய்வு பிரச்சிைனயானால் மரணம் தீர்வாகிறது மின் ஆப்பிைள உருவாக்கியவர் ெசான்னது மரணம் வாழ்க்ைகயின் அற்புத கண்டுபிடிப்பு என்று பைழயன கழிதலும் புதியன புகுதலும் வாழ்க்ைகயின் நியதி

Mr. X

Mr. X ஒரு நாள் அவசரமா குளிச்சிக்கிட்டு இருந்தாரு.. குளிச்சி முடிக்கிறதுக்குள்ள ரயில் வந்திடுச்சி… உடேன துண்ேடாட ரயில்ல ஏறிட்டாரு. அப்புறம் தான் ெதrஞ்சது, அது ladies com-

partment-னு. உடேன இடுப்பில் இருந்த துண்ைட கழற்றி முகத்ைத மூடிகிட்டாரு.

Mr. X ஒரு முைற ராேமஸ்வரத்தில் இருந்து இலங்ைகக்கு

நீந்தி ெசன்றார். அனால் ெகாழும்புக்கு பக்கம் வைர ெசன்றவர் திடீெரன திரும்பி வந்துவிட்டார். ஏன் என்று ேகட்டதற்கு, தான் ெராம்ப tired-ஆகி விட்டதனால் திரும்பிவிட்டதாகத் ெதrவித்தார்.

Mr. X -க்கு ஒரு நாள் money order வந்தது. தபால்காரர் form-ல் ைகெயழுத்துப் ேபாடச் ெசான்னார். அைதப் பார்த்துவிட்டு, ஏற்கனேவ ைகெயழுத்துப் ேபாட்டிருகிறேத என்று ேகட்டார் Mr. X.

- திருமால்

 6 

இைணயம்

சிறுவர் பகுதி ெபாங்கல் தமிழர்களின் முக்கியப் பண்டிைக. இது உழவர்களுக்கும் , அவர்களுக்கு உதவிய ஆடு மாடுகளுக்கும் நன்றி ெதrவிக்கும் அறுவைடத் திருநாள் ஆகும். இது கிட்டத்தட்ட இங்குள்ள thanksgiving ேபான்றது.

4 நாள் ெகாண்டாடப்படும் இப்பண்டிைகயில் , மூன்றாம் நாள் வரும் மாட்டுப்ெபாங்கல் மிகச் சிறப்பானது. அன்று

ஆடு மாடுகளுக்கு ெபாட்டு ைவத்து ,ெகாம்புகளுக்கு வர்ணம் தீட்டி ,சலங்ைக கட்டுவார்கள். அைனவரும் புத்தாைட அணிந்து , நிலத்தில் புதுப் பாைனயில் அrசி ெபாங்க ைவத்து , ' ெபாங்கேலா ெபாங்கல் 'என்று ெசால்லி சுற்றம் மற்றும் உறவினருடன் மகிழ்ச்சியாகக் ெகாண்டாடுவார்கள்.

முதல் நாள் ேபாகிப் பண்டிைக. அன்று புலாப்பூ கட்டுவார்கள். உழவர்களுடன் ேசர்த்து மாடுகளுக்கும்

அன்று முதல் விடுமுைறயாகும். இது ' பைழயன கழித்து புதியன புகவிடும் 'நாளாகும்.

இரண்டாம் நாள் ெபரும்ெபாங்கல். அன்று வடீிற்கு முன் ேகாலமிட்டு , புதுப்பாைனயில்

ெபாங்கலிட்டு , கதிரவனுக்கு நன்றி ெசலுத்துவார்கள். இறுதி நாள் காணும் ெபாங்கல். அன்று ,பட்டி மன்றம் ,உr அடித்தல் ,

வழுக்கு மரம் ஏறல் ேபான்ற பல்ேவறு சாகசப் ேபாட்டிகள் இடம்ெபறும்.

festival - பண்டிைக farmer - உழவர்

thanks - நன்றி harvest - அறுவைட

help - உதவி horn - ெகாம்பு

paint - வர்ணம் sun - கதிரவன்

adventure – சாகசம்

 7 

இைணயம்

அப்படி என்னதான் ேவைல பார்ப்பீங்க அப்படி என்னதான் ேவைல பார்ப்பஙீ்க ? நியாயமான ஒரு ேகள்வி ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிைறய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாேவ அைலயுறஙீ்கேள? அப்படி என்னதான் ேவைல பார்ப்பஙீ்க ? நியாயமான ஒரு ேகள்விைய ேகட்டார் எனது அப்பா. நானும் விவrக்க ஆரம்பிேதன். ெவள்ைளகாரனுக்கு எல்லா ேவைலயும் சீக்கிரமா முடியனும். அேத மாதிr எல்லா ேவைலயும் அவேனாட வடீ்டுல இருந்ேத ெசய்யணும். இதுக்காக எவ்வளவு பணம் ேவணுமானாலும் ெசலவு ெசய்ய தயாரா இருக்கான். "அது சr பல்லு இருக்குறவன் பக்ேகாடா சாப்பிடுறான்". "இந்த மாதிr அெமrக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank, இல்ல எதாவது கம்ெபனி, "நான் ெசலவு ெசய்ய தயாரா இருக்ேகன். எனக்கு இத ெசய்து ெகாடுங்க ேகப்பாங்க. இவங்கள நாங்க "Client"னு ெசால்லுேவாம். "சr" இந்த மாதிr Client-அ ேமாப்பம் பிடிக்குறதுக்காகேவ எங்க பங்காளிக ெகாஞ்ச ேபர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்ேபாம். இவங்க ேபரு "Sales Consultants, Pre-Sales Consult-ants....". இவங்க ேபாய் Client கிட்ட ேபச்சுவார்த்ைத நடத்துவாங்க. காசு ெகாடுகுறவன் சும்மாவா ெகாடுப்பான்? ஆயிரத்ெதட்டு ேகள்வி ேகப்பான். உங்களால இத பண்ண முடியுமா? அத பண்ண முடியுமான்னு அவங்க ேகக்குற எல்லாம் ேகள்விக்கும், "முடியும்"னு பதில் ெசால்றது இவங்க ேவைல. "இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"? "MBA, MSனு ெபrய ெபrய படிெபல்லாம் படிச்சி இருப்பாங்க." "முடியும்னு ஒேர வார்த்ைதய திரும்ப திரும்ப ெசால்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்?" – அப்பாவின் ேகள்வியில் நியாயம் இருந்தது.

"சr இவங்க ேபாய் ேபசின உடேன client project ெகாடுத்துடுவானா?" "அது எப்படி? இந்த மாதிr பங்காளிக எல்லா கம்ெபனிைளயும் இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க ேவண்டிய ேவைலய 60 நாள்ள முடிச்சு தேராம், 50 நாள்ல முடிச்சு தேராம்னு ேபரம் ேபசுவாங்க. இதுல யாரு குைறஞ்ச நாள ெசால்றாங்கேளா அவங்களுக்கு ப்ராெஜக்ட் கிைடக்கும்" "500 நாள்ல முடிக்க ேவண்டிய ேவைலய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும்?ராத்திr பகலா ேவைல பார்த்தாலும் முடிக்க முடியாேத?" "இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க புrஞ்சிக்கணும். 50 நாள்னு ெசான்ன உடேன client சrன்னு ெசால்லிடுவான். ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன ேவணும்னு அவனுக்கும் ெதrயாது, என்ன ெசய்யனும்னு நமக்கும் ெதrயாது. இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ேராெஜக்ட்னு ஒன்ன நாங்க deliver பண்ணுேவாம். அத பாத்துட்டு "ஐய்ேயா நாங்க ேகட்டது இதுல்ல, எங்களுக்கு இது ேவணும், அது ேவணும்னு" புலம்ப ஆரம்பிப்பான். "அப்புறம்?" - அப்பா ஆர்வமானார். "இப்ேபா தான் நாங்க நம்பியார் மாதிr ைகய பிசஞ்சிகிட்ேட "இதுக்கு நாங்க CR raise பண்ணுேவாம்"னு ெசால்லுேவாம். "CR-னா?" "Change Request. இது வைரக்கும் நீ ெகாடுத்த பணத்துக்கு நாங்க ேவைல பார்த்துட்ேடாம். இனிேமல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் ெகாடுக்கணும்"னு ெசால்லுேவாம். இப்படிேய 50 நாள் ேவைலய 500 நாள் ஆக்கிடுேவாம்." அப்பாவின் முகத்தில் ேலசான பயம் ெதrந்தது. "இதுக்கு அவன் ஒத்துபானா?" "ஒத்துகிட்டு தான்ஆகணும். முடி ெவட்ட ேபாய்ட்டு, பாதி ெவட்டிட்டு வர முடியுமா?" "சr ப்ராெஜக்ட் உங்க ைகல வந்த உடேன என்ன பண்ணுவஙீ்க?" "முதல்ல ஒரு டீம் உருவாக்குேவாம். இதுல ப்ராஜக்ட் ேமேனஜர்னு ஒருத்தர் இருப்பாரு. இவரது தான் ெபrய தைல. ப்ராெஜக்ட் சக்சஸ் ஆனாலும், ஃெபயிலியர் ஆனாலும் இவரு தான் ெபாறுப்பு." "அப்ேபா இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற ேவைல எல்லாம் ெதrயும்னு ெசால்லு." "அதான் கிைடயாது. இவருக்கு நாங்க பண்ற எதுவுேம

 8 

இைணயம்

ெதrயாது." "அப்ேபா இவருக்கு என்னதான் ேவைல?" அப்பா குழம்பினார். "நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து ைகய நீட்டுேவாம். எப்ேபா எவன் குழி பறிப்பான்னு ெடன்ஷன் ஆகி டயர்ட் ஆகி ெடன்ஷன் ஆகுறது தான் இவரு ேவைல." "பாவம்பா" "ஆனா இவரு ெராம்ப நல்லவரு. எங்களுக்கு எந்த பிரச்ைன வந்தாலும் இவரு கிட்ட ேபாய் ெசால்லலாம்." "எல்லா பிரச்ைனயும் தீர்த்து வச்சிடுவார?" "ஒரு பிரச்சைனய கூட தீர்க்க மாட்டாரு. நாங்க என்ன ெசான்னாலும் தைலயாட்டிகிட்ேட உன்ேனாட பிரச்ைன எனக்கு புrயுதுனு ெசால்றது மட்டும் தான் இவேராட ேவைல." "நான் உன்ேனாட அம்மா கிட்ட பண்றத மாதிr?!" "இவருக்கு கீழ ெடக் lட், ேமாடுல் lட், ெடவலப்பர், ெடஸ்டர்னு நிைறய அடி ெபாடிங்க இருப்பாங்க." "இத்தைன ேபரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா ேவைல ெசஞ்சா ேவைல ஈஸியா முடிஞ்சிடுேம?" "ேவைல ெசஞ்சா தாேன? நான் கைடசியா ெசான்ேனன் பாருங்க... ெடவலப்பர், ெடஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா ேவைலயும் ெசய்வாங்க. அதுைலயும் இந்த ெடவலப்பர்,ேவைலக்கு ேசரும் ேபாேத "இந்த குடும்பத்ேதாட மானம், மrயாைத உன்கிட்ட தான் இருக்குனு" ெசால்லி, ெநத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்ைனய மாதிr தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க." "அந்த ெடஸ்டர்னு எேதா ெசான்னிேய? அவங்களுக்கு என்னப்பா ேவைல?" "இந்த ெடவலப்பர் பண்ற ேவைலல குைற கண்டு பிடிக்கறது இவேனாட ேவைல. புடிக்காத மருமக ைக பட்டா குத்தம், கால் பட்டா குத்தம் இங்குறது மாதிr." "ஒருத்தன் பண்ற ேவைலல குைற கண்டு பிடிக்குறதுக்கு சம்பளமா? புதுசா தான் இருக்கு. சr இவங்களாவது ேவைல ெசய்யுறாங்களா. ெசான்ன ேததிக்கு ேவைலய முடிச்சு ெகாடுத்துடுவஙீ்கள்ள?" "அது எப்படி..? ெசான்ன ேததிக்கு ப்ராஜக்ைட முடிச்சி ெகாடுத்தா, அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்ைக முழுவதும் உறுத்திக்கிட்டு இருக்கும். நிைறய ேபரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்ெகாைல ெசய்துக்கலாம்னு

ெசால்லுவாங்க" "கிைளயன்ட் சும்மாவா விடுவான்? ஏன் ேலட்னு ேகள்வி ேகக்க மாட்டான்?" "ேகக்கத்தான் ெசய்வான். இது வைரக்கும் டிமுக்குள்ைளேய காைல வாr விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் ேசர்ந்து அவன் காைல வார ஆரம்பிப்ேபாம்." "எப்படி?" "நீ ெகாடுத்த கம்ப்யூட்டர்-ல ஒேர தூசியா இருந்துச்சு. அன்ைனக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின, உன்ேனாட ேஹர் ஸ்ைடல் எனக்கு புடிக்கைல." இப்படி எதாவது ெசால்லி அவன குழப்புேவாம். அவனும் சr சனியன எடுத்து ேதாள்ல ேபாட்டாச்சு, இன்னும் ெகாஞ்ச நாள் தூங்கிட்டு ேபாகட்டும்னு விட்டுருவான்". "சr முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி ெகாடுத்துட்டு ைகய கழுவிட்டு வந்துடுவஙீ்க அப்படித்தான?" "அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி ேபரு ேவைல இல்லாம தான் இருக்கணும்." "அப்புறம்?" "ப்ராஜக்ைட முடிய ேபாற சமயத்துல நாங்க எேதா பயங்கரமான ஒன்ன பண்ணி இருக்குறமாதிrயும், அவனால அத புrஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிrயும் நடிக்க ஆரம்பிப்ேபாம்." "அப்புறம்?" "அவேன பயந்து ேபாய், "எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒன்னு, ெரண்டு ேபர உங்க ப்ெராெஜக்ட பார்த்துக்க ெசால்லுங்கன்னு" புது ெபாண்ணு மாதிr புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க." இதுக்கு ேபரு "Maintenance and Support". இந்த ேவைல வருஷ கணக்கா ேபாகும். "ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு ெபாண்ண கல்யாணம் பண்ணி வடீ்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிr. தாலி கட்டினா மட்டும் ேபாதாது, வருஷ கணக்கா நிைறய ெசலவு ெசஞ்சு பராமrக்க ேவண்டிய விசயம்னு" இப்ேபா தான் கிைளன்டுக்கு புrய ஆரம்பிக்கும். "எனக்கும் எல்லாம் புrஞ்சிடுப்பா.

‐நன்றி: முகப்பக்கம் 

 

 

 9 

இைணயம்

பட்டமளிப்பு விழா

ெதன் கேராலினா தமிழ்ச் சங்கத்ைத ேசர்ந்த மூன்று மாணவர்கள் வர்த்தக ேமலாண்ைமயில்(MBA from Moore School of Business)

முதுகைலப் பட்டம் ெபற்றுள்ளனர்.

இவர்கள் தங்களது பிள்ைளகளின் வழிகாட்டுதலில் படித்ததாகவும், அவர்களுக்கு முன்னர் பட்டம் வாங்க ேவண்டிய

கட்டாயம் இருந்ததாலும், இது சாத்தியமானது எனத் ெதrவித்தனர்.

இவர்கைளவிட இவரது மைனவிகள் அதி சந்ேதாசத்துடன் காணப்பட்டனர். அவர்களுடன் உைரயாடிய ெபாழுது,

நிருபர்: ஏங்க, உங்க கணவர் படிச்சி முடிச்சது உங்களுக்கு ெபருைமயா இருக்கா?

மைனவி: அப்படிெயல்லாம் ஒன்னும் இல்ல.. இனிேம வடீ்டுல ேவல ெசய்ய ஒரு ஆள் இருக்கும், அதான்…

நிருபர்: அப்படின்னா, நீங்க படிக்கப் ேபாறிங்களா?

மைனவி: ச்ேசச்ேச, அெதல்லாம் enjoy பண்ணத் ெதrயாதவங்க ெசய்யற ேவைல. நாங்க நிைறய tv பாக்கணும், shopping

ேபாகணும், life-a enjoy பண்ணனும்.

என்று ெதrவித்தனர்.

வாழ்த்துக்கள்!!!

திரு. ரவி ெசாக்கலிங்கம்

திரு. முருேகசன் ெஜயபாலன்

திரு. ெவங்கட் நடராஜன்

திைரத்துளி

எங்ேகயும் எப்ேபாதும்

கண்டதும் காதல் என்றில்லாமல், ஒருநாள் முழுதும் ஒருவைனப் பற்றி புrந்த பின்னேர ஒரு ெபண் காதலிக்க நிைனக்கிறாள். இன்ெனாரு ெபண் ேமலும் ஒரு படி ேபாய் simu-lation test (including blood test) ைவத்து pass ஆனப் பின்னேர

காதலிக்க ஆரம்பிக்கிறாள்.

காதலர்கள், கணவன்-மைனவி, அப்பா-மகள், அம்மா-மகள் ேபான்ற ெவவ்ேவறு உணர்வுகளால் இைழக்கப்பட்டிருக்கும்

இச்சமுதாயத்தில் விபத்து ஏற்பட்டால்… என்பேத மீதிக் கைத.

வாழ்க்ைகயில் நடக்கும் சாதாரண நிகழ்வுகளுக்கு

அட்டகாசமான திைரவடிவம் ெகாடுத்திருக்கிறார் இயக்குனர்.

பாடலுக்ெகன 5 நிமிடத்ைத வணீடித்து, திைரக்கைதக்கு

தைடப் ேபாடாமல், பாடல்கள் பிண்ணனியில் வருகிறது அல்லது கைதைய நகர்த்துகிறது. இேத பாணி கைடப்பிடிக்கப்பட்டால், தமிழ் சினிமா நிச்சயம் அடுத்த

கட்டத்துக்கு முன்ேனறும்.

ெபrய நடிகர்கள் இல்லாவிட்டாலும் கூட, அைனவருேம

தத்தம் பாத்திரத்துடன் 100% ஒன்றிப் ேபாகிறார்கள். குறிப்பாக, நடிைக அஞ்சலிைய இப்படம் அடுத்த நிைலக்கு உயர்த்தும்

என்பதில் சந்ேதகம் இல்ைல.

“ேபாலிஸ்காரன் குடும்பம், 4 மாசம் மூத்தவ, இவ பின்னாடி

சுத்தனவன் இெதல்லாம் ேசர்ந்ததுதான் மணிேமகைல”

“என்கூட 50-60 வருஷம் வாழப் ேபாற blood test கூட எடுக்க

ேவணாமா?”

 10 

இைணயம்

ஏழாம் அறிவு

ஸ்ருதி அறிமுகமானேரா இல்ைலேயா , ஆனால்

கண்டிப்பாக ேபாதி தர்மைன அறிமுகப்படுத்திய படம். பல வரலாற்று புத்தகங்கைள படித்தால் கூட, இவrன்

சிறப்புகைள இந்த அளவுக்கு அறிந்திருக்க முடியாது.

ேபாதிதர்மன் ஒரு தமிழன் என்பது, தமிழன் மட்டுமல்லாமல் ஒவ்ெவாரு இந்தியனும் ெபருைமப் பட

ேவண்டிய விஷயம்.

முதல் 20 நிமிடங்கள் குதிைர ேவகத்தில் நகரும் கைத, ஸ்ருதி வந்தவுடன் ஆைமப் ேபால் ஆகிறது. இைடேவைள

வைரயிலாவது ேபாதியின் கைதையக் காட்டி இருக்கலாம்.

ஸ்ருதி தமிழ்ப் ேபசி நடித்திருக்கிறாள் என்பைதத் தவிர, அவைரப் பற்றி ெசால்ல ேவெறான்றும் இல்ைல. அவர் திறைமைய வளர்க்காவிட்டால், புலிக்குப் பிறந்தது பூைனக்

குட்டி என்றாகிவிடும்.

அடுத்து வருவது... பிப் 4 - தமிழர் திருவிழா 2012

தமிழ் ஆரம்ப வகுப்பு: சுத்தமாக தமிழ் ெதrயவில்ைலயா?

தமிழ் கற்க ஆர்வமா? ஜனவr முதல் புதிய தமிழ் வகுப்பு

ெதாடங்குகிறது.