துளிர் 4 இைழ் துளிர் · 2018-10-25 · 2. நீ౽கಋ...

Preview:

Citation preview

  • ஒரு கதை ச ொல்லட்டொ ைம்பி ?

    கொட்டுக்குள்ளே இருக்கும் முருங்தக மரத்தில் ைதலகீழொய் சைொங்குளேன்.

    என்தைக் சகொண்டு ள ொக ஒரு மொமன்ைன் ேருேொன். அேன் ளைொளிளல என்தைத் தூக்கிப் ள ொடுேொன் .நொன்

    யங்கரமொகச் சிரித்துவிட்டு ஒரு கதை ச ொல்ளேன்.. முடிவில் ஒரு ளகள்வி ளகட்ள ன்.. நீ அைற்குச் ரியொக தில்

    ச ொல்லொவிட்டொல் உன் ைதல சுக்குநூறொய் சேடித்துவிடும் என்ள ன்..

    ச ொல்ேொைொ அந்ை ளேந்ைன்? நொன் யொர் ?அேன் யொர்? கொத்திருங்கள் அடுத்ை இைழில் உங்கதேச் ந்திக்கிளறன்..

    -விஷ்ே ொந்தி

    ஒரு கதை ச ொல்லட்டொ ைம்பி ?

    ககோப்பல் தமிழ்க் கல்வி மமயத்திற்கு உதவ ஒரு எளிய வோய்ப்பு

    1. நீங்கள் அமேசானில் வாங்க விரும்பும் அமே ப ாருளை , அமே விளையில் smile.amazon.com இளையேைம் மூைம் ப றுங்கள்.

    2. நீங்கள் பசைவு பசய்ே போளகயில் ஒரு சிறு குதி , அமேசான் (Amazon) நிறுவனத்ோல் மகாப் ல் ேமிழ்க் கல்வி ளேயத்திற்கு

    நன்பகாளையாக வழங்கப் டும்.

    3. “DFW tamil foundation” என்று smile.amazon.com இளையேைத்தில் மேடுங்கள். பசந்ேமிழ் ணிக்கான உங்கள் ஆேரளவத் போைங்குங்கள்.

    ககோப்பல் தமிழ்க் கல்வி மமயம் வோழ்க தமிழ்! வவல்க தமிழ்!

    துளிர் — 4 இைழ் — 1

    விளம்பி ஆண்டு

    புரட்டோசி—ஐப்பசி மோதம் அக்கடோபர்—2018

    துளிர்

    நிகழ்வறிகவோம்

    நமது ளகொப் ல் ள்ளிக்குத் ைகுதி

    அங்கீகொரம் ேழங்குேைற்கொை

    ஆய்வு 25 மொர்ச், 2018 அன்று

    நதடச ற்றது. இந்ை

    ஆய்விற்கொக ஆசிரியர்குழு

    கடுதமயொக உதழத்து

    ஆேணங்கதே ஆயத்ைம்

    ச ய்ைைர். கிட்டத்ைட்ட ஏழு

    மணி ளநரம் நடந்ை இந்ை

    ஆய்வில், ஆய்வுக்குழுவிைர்

    ள்ளியின் ஆசிரியர்கள்,

    மொணேர்கள், ைன்ைொர்ேலர்கள்

    மற்றும் ச ற்ளறொர்களுடன்

    கலந்துதரயொடி ள்ளியின்

    ச யல் முதறகதேக்

    ளகட்டறிந்ைைர். ேகுப்புகளில்,

    குழந்தைகளுக்குத் ைமிழ்

    யிற்றுவிக்கும் முதறதயயும்

    ஆய்வு ச ய்ைைர்.

    இைைடிப் தடயில், நமது

    ள்ளிக்குத் ைகுதி அங்கீகொரம்

    அளித்து, நமது ள்ளியின்

    ச யல் ொடுகதே சேகுேொகப்

    ொரட்டியுள்ேைர். இனி ேரும்

    கல்வி ஆண்டில் யிலும் குழந்தைகள், உயர்நிதலப் ள்ளிக்கொை சமொழி அங்கீகொரத்திற்குத் ைகுதி உதடயேர்கள்

    ஆேர். இது நம் ள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும், மொணேர்களுக்கும் கிதடத்ை மிகப் ச ரிய அங்கீகொரம் ஆகும்.

    -மகாப் ல் ேமிழ்க் கல்வி ளேயம்

  • மோணவர் பக்கம்

    ளகொப் ல் ைமிழ்க் கல்வி தமயத்தின் ஆண்டுவிழொக் சகொண்டொட்டம் மிகச்சிறப் ொக சமக்கொர்த்ைர் உயர்நிதலப்

    ள்ளி கதலயரங்கத்தில் ளம 20 ஆம் ளைதி ஞொயிற்றுக்கிழதம அன்று சகொண்டொடப் ட்டது. ொரம் ரிய

    உதடயணிந்து ேந்ை நம் ள்ளிக் குழந்தைகேொல் அந்ை இடளம ேண்ண விழொக்ளகொலம் பூண்டிருந்ைது.

    ச ரியேர்கள், குழந்தைகள் எை கிட்டத்ைட்ட முன்னூற்றுக்கும் ளமற் ட்ளடொர் கலந்து சகொண்டு இவ்விழொதே

    சிறப்புறச் ச ய்ைைர்.

    உயிர் ஓவியங்கேொய் ேந்ைேர்கதே, நமது ள்ளியின் ைன்ைொர்ேல நண் ர்கள் நிழல் ஓவியங்கேொய் ைங்கள்

    புதகப் டக்கருவியில் (Camera) திவு ச ய்ைைர். குழந்தைகள் ொடிய ைமிழ்த்ைொய் ேொழ்த்துடன் விழொ இனிளைத்

    சைொடங்கியது. நம் ள்ளி மொணேர்கள் ஆசிரியர்களுடன் இதணந்து அருதமயொக நிகழ்ச்சிதயத் சைொகுத்து

    ேழங்கிைர். அடுத்ைைொக ேந்ை சைொடக்க நிதல சிறொர்களின் அரிச்சுேடிப் ொடல்கள் நம் கொதுகளில் ளைைொய்

    ஒலித்ைது என்றொல் மிதகயில்தல. மழதலநிதலயின் "சின்ைச் சின்ை ஆத " ொடலும் அைதைத் சைொடர்ந்ை

    நடைமும் ச விக்கு மட்டுமல்லொது கண்களுக்கும் விருந்ைொைது.

    "வீர விநொயகதர" அதழத்து ஆடிய குழந்தைகள், ழதமதயயும் ொரொட்டும் விைமொக "அேளுக்சகன்ை அழகிய

    முகம்" எைத் துள்ளி, ேரவு எட்டணொேொக இருக்கும் ள ொது ச லவு த்ைணேொ?!? எை ஆடி மகிழ்வித்ைைர்.

    ொரதியின் ைமிழ் ேொழ்த்து நடைம் அதைேதரயும் ச ருதமயுடன் நிமிரச் ச ய்ைது என்றொல், வில்லுப் ொட்டும்,

    கிரொமிய நடைங்களும் நம்தமப் ரே ப் டுத்தியது. "ச ொடக்குளமல ச ொடக்கு ள ொட்டு" ஆடி

    "ஆேப்ள ொறொன் ைமிழன்" எை உற் ொகப் டுத்தியதுடன், "ேொங்க டசமடுக்கலொம்" எைத் ைங்கேது நடிப்புத்

    திறதமதயயும் கொட்டிைர். ஞ் பூைங்களின் சீற்றத்ைொல் விதேயும் அழிதேப் ற்றி கொட்டியேர்கள், உயிரொய்

    இருக்க ளேண்டிய விே ொயிகளின் அேலத்தை நடிப்பில் கொட்டி கொண் ேதர உலுக்கிப்

    ள ொட்டொர்கள். சைொடர்ந்து ழங்கொல மன்ைர்களின் நேயுக பிக் ொஸ் நொடகம் அதைேதரயும் நதகச்சுதே

    மதழயில் நதைத்ைது.

    இைனிதடளய, ஆசிரியர்கதேயும், ைன்ைொர்ேலர்கதேயும் சகௌரவித்து ச ருதமப் டுத்திைர். ள்ளியின்

    இறுதி நிதலதய சேற்றிகரமொக முடித்ை மொணேர்கதேச் சிறப்பித்ைைர். ளமலும் அதைத்து குறள்கதேயும்

    ஒப்புவித்து குறேர ர் ட்டம் சேன்ற நமது ள்ளி ஆசிரியர் ச ந்திதல சகௌரவித்ைைர். நமது ைமிழ்ப் ள்ளி

    மொணேர்கதேயும் உற் ொகப் டுத்தும் விைமொகக் ளகொப்த கள் ேழங்கப் ட்டது. இறுதியொக, ச விக்கு

    உணவில்லொை ள ொது சிறிது ேயிற்றுக்கும் ஈயப் டும் என் ைற்ளகற் , அறுசுதே விருந்துடன் விழொ இனிளை

    நிதறவு ச ற்றது. விழொவிலிருந்து சில நிமிடங்கள் க்கம் ஐந்து, ஆறு, ஏழில் புதகப் டங்கள் ேொயிலொக...

  • இன்று உலகசமங்கும் ைகேல்கதே ரிமொறிக் சகொள்ே உைவியொய்

    இருக்கக்கூடிய மின்ைஞ் தல (EMAIL)கண்டுபிடித்ைேர் ஒரு ைமிழர் என்று

    உங்களுக்குத் சைரியுமொ ?அேர் ச யர் சிேொ அய்யொதுதர. திைொன்கு

    ேயதில் உயர்நிதலப் ள்ளியில் இருந்ைள ொளை இந்ைச் ொைதைதய

    நிகழ்த்திைொர். அசமரிக்கேொழ் ைமிழரொை இேர் 1978 ஆம் ஆண்டிளலளய

    மின்ேழி அஞ் ல்கதே அனுப்பும் முதறதமயும், மின்ைஞ் ல் என் தை

    ஈசமயில் என்னும் ச யரிலும் உருேொக்கி நிறுவியேர் . 1982 ஆம் ஆண்டு

    ல ர்ச்த களுக்குப் பின் ஈசமயில் ைன்னுதடய கண்டுபிடிப்பு என்று

    கொப்புரிதம ேொங்கிைொர். கணினி ேரலொற்றில் மறக்க முடியொை ஒரு

    ச யரொக இத் ைமிழனின் ச யரும் என்சறன்றும் நிதலத்திருக்கும்.

    -விஷ்ே ொந்தி

    கோலத்மத வவன்றவர் — டோக்டர். ிவொ அய்யொதுதை

    குறள் வசோல்லும் வபோருள்

    வான்நின்று உைகம் வழங்கி வருேைால்

    ோன்அமிழ்ேம் என்றுைரற் ாற்று

    ச ொற் ைம் :

    ேொன்நின்று -மதழ இதடயறொது ச ய்து

    உலகம் ேழங்கி ேருைொலொல் - உலதக நிதலச றச் ச ய்ேைொல்

    ைொன்அமிழ்ைம் என்றுணரற் ொற்று – அதுளே அமிழ்ைம் என்று உணரத்ைக்கைொகும்

    மதழதய அமிழ்ைம் என்று ேள்ளுேொா் அதழப் து எைைொல் ?

    அமிழ்ைம் என் து ொகொ மருந்து. எண்ணற்ற ஆண்டுகேொக உயிரிைங்கதே இந்ை உலகில் சைொடர்ந்து ேொழ தேப் து மதழ. நீர் இருக்கும் இடத்தில் மட்டுளம உயிரிைங்கள் இருக்கும் என்று இப்ள ொது விஞ்ஞொனிகள் நீர் இருக்கும் ளகொள்கதேத் ளைடி ஆரொய்ச்சி ச ய்கின்றைர். அைைொல் மதழளய உலகின் அமிழ்ைம் என்று ேள்ளுேர் கூறுகிறொர். அருண்

    'ைில்' இருந்ைொ ச ொல்லுங்க

    துளிர் ரிசுப் ள ொட்டிகள்: ஒவ்சேொரு மொைமும் துளிர் இைழில் ரிசுப் ள ொட்டிகதே சேளியிட உள்ளேொம். கீழ்கண்ட பிரிவுகளில்

    மொணேர்கள் பிரிக்கப் ட்டு அந்ை அந்ை நிதலக்ளகற்றேொறு ள ொட்டிகள் நடத்தி ரிசுகளும் சகொடுக்க உள்ளேொம்.

    பிரிவு 1: மழதல மற்றும் ப்ரீ .ளக (prek) மொணேர்கள்

    பிரிவு 2: நிதல 1 ,நிதல 2 மற்றும் ட்ரொன்சிஷன் (transition) மொணேர்கள்

    பிரிவு 3: நிதல 3 மற்றும் நிதல 4 மொணேர்கள்

    பிரிவு4: நிதல 5 மற்றும் அைற்கு ளமற் ட்ட மொணேர்கள்.

    பிரிவு 4 புதிருக்கொை மொதிரி இங்ளக சகொடுக்கப் ட்டுள்ேது..

    1. ஒரு மொம் ழக் கூதடயில் 100 மொம் ழங்கள் இருந்ைை. கதடக்கொரரிடம் நீ

    எத்ைதை மொம் ழங்கள் ளகட்டொலும் கூதடயுடன் ைொன் ைருேொர். நீ மொம் ழம்

    ளகட்ட பின்பு ழங்கதே எடுக்க மொட்டொர். முன்ள கூதடயில் நிரப்பி

    தேப் ொர். 1 இல் இருந்து 100 க்குள் எத்ைதை மொம் ழம் ளேண்டுமொைொலும் நீ

    ளகட்கலொம். அேர் எப் டி பிரித்து தேத்ைொல் அது ொத்தியம் ?

    ளமலும் விேரங்களுடன் அடுத்ை இைழில் உங்கதே ந்திக்கிளறொம்

    'ைில்' இருந்ைொ ச ொல்லுங்க

  • கட்டுமரகள் வரகவற்கப்படுகின்றன

    ப ற்ம ார்களும் ோைவர்களும் ேங்கள் ளைப்புக்களை அனுப்பித் துளிரில் ங்களிக்க முடியும். உங்கள்

    கட்டுளரகளை newsletter@coppelltamil.com என்கி மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். இேழில் வரும் கட்டுளரகளின்

    ளைப் ாளிகள் ஆண்டு விழாவில் பகௌரவிக்கப் டுவார்கள்.

    ககோப்பல் தமிழ்க் கல்வி மமயம்

    இைம்: IXL Academy, 773 S MacArthur Blvd, #225 Coppell TX 75019;

    கல்வி நாள்: ஞாயிற்றுக்கிழளே; மநரம்: 5:00—7:00PM

    www.coppelltamil.com email: connect@coppelltamil.com

    https://www.facebook.com/CoppellTamil/?view_public_for=1019360444741468 http://coppelltamil.com/calendar.htm

    1. சேளிளய உள்ேதை எறிந்து உள்ளே உள்ேதை

    தமத்ைொன். பின் சேளிளய உள்ேதை ொப்பிட்டு

    உள்ளே உள்ேதை எறிந்ைொன். அது என்ை ?

    2. இறக்தகதய விட சமன்தமயொைது. ஆைொல்

    உலகின் லமிக்க மனிைரொல் சில நிமிடங்கள் கூட

    பிடித்து தேத்திருக்க முடியொது. அது என்ை ?

    விதட அடுத்ை இைழில்...

    விடுகமத

    ேொ ளைொழொ ொப்பிட்டொயொ ?

    ஆம், ளைொழி இன்று ஒரு திருமணத்திற்குப் ள ொயிருந்ளைன்.

    அங்ளக அறுசுதே விருந்து ொப்பிட்ளடன்.

    ஓ ..எைக்கு சரொம் நொேொக ஒரு ந்ளைகம் .. அறுசுதேயில் எைக்கு

    இனிப்பு, புளிப்பு, க ப்பு, கொரம் ைொன் சைரியும். மீதி இரு சுதேகள்

    என்ை ?

    நல்ல ளகள்வி, எைக்கும் அந்ைச் ந்ளைகம் இருந்ைது. பின்பு

    அம்மொவிடம் ளகட்டு சைரிந்து சகொண்ளடன். உேர்ப்பு மற்றும்

    துேர்ப்பு ஆகியதேளய அந்ை இரு சுதேகள்.

    அப் டி என்றொல் ?

    உேர்ப்பு என் து உப்பின் சுதே. மொதுேம் ,ேொதழப்பூ, ொக்கு

    ள ொன்றதே துேர்ப்பு சுதேயுதடயை.

    நன்றி ளைொழொ நீண்ட நொள் ந்ளைகம் தீர்ந்ைது. -விஷ்ே ொந்தி

    தைொழொ தைொழி

    எட்டு வித்தியாசங்களைக் கண்டுபிடிக்கவும்

    எண்கமள வரிமசயில் இமணக்கவும்

    mailto:newsleter@coppelltamil.commailto:connect@coppelltamil.comhttps://www.facebook.com/CoppellTamil/?view_public_for=1019360444741468http://coppelltamil.com/calendar.htmhttp://coppelltamil.com/calendar.htm

Recommended