நல்ல மாற்றத்தை ஏற்படுத்துங்கள் Make a...

Preview:

DESCRIPTION

நமது இதயத்தைத் துளைத்து, மனதுக்குள் ஊடுருவும் வண்ணம் அமைந்துள்ள மிக அழகான கதை இது. இக்கதையின் நடையும், முடிவும் மட்டும் இன்றி இது நமக்குப் போதிக்கும் நீதியும் மிக அருமையாகவும் பாராட்டத்தக்கதாகவும் அமைந்துள்ளது என்பதை நான் அறுதியிட்டுக் கூறிக்கொள்கிறேன்.

Citation preview

நமது இதயத்தைதத் துைளைத்தது, மனதுக்குளை் ஊடுருவும ்வண்ணம ்அமைமந்துள்ளை மிக அமழகான கைத இது.

இக்கைதயின ்நைடையும், முடிவும ்மட்டும ்இன்றி இது நமக்குப் ோபாதிக்கும ்நீதியும ்மிக அமருைமயாகவும ்

பாராட்டைத்ததக்கதாகவும ்அமைமந்துள்ளைது என்பைத நான் அமறுதியிட்டுக ்கூறிக்ொகாள்கிோறன்.

A beautiful Story that has penetrated our hearts and minds. Read this story, I promise you, it's

worth it, not only for the ending, but also for the journey and the morals it teaches us.

விடுமுைற முடிந்து பள்ளைி திறந்த முதல் நாளைில் 5ஆம் வகுப்புக்கு முன்ோன நின்று ொகாண்டிருந்த அமந்த ஆசிாிைய தனது வகுப்புக் குழந்ைதகளைிடைம் ஒரு ொபாய்யான தகவைலக் கூறினாளை்,

மற்ற ஆசிாியர்கைளைப் ோபால அமவளும் தனது மாணவ மாணவிகைளை உற்று ோநாக்கிவிட்டு, அமவர்களைைனவைரயும் அமவளை் ஒோர மாதிாியாக ோநசிப்பதாகக் கூறினாளை்,

இருப்பினும் அமவளைது கூற்று நைடைமுைறக்கு ஒத்ததுவராத ஒன்றாகும். ஏனொனன்றால ்முதல் வாிைசயில் ொடைடி ஸ்டைல்லர்ட்ை எனும் ொபயருைடைய ஒரு சிறுவன் மந்தமான நிைலயில ்உட்கார்ந்திருந்தான் ொடைடி மற்ற குழந்ைதகோளைாடு ோசர்ந்து விைளையாடைாமல் ஒதுங்கியிருந்தைதயும் அமவன் அமழுக்கான உைடைோயாடு அமடிக்கடி குளைித்ததால் நல்லது என்ற நிைலயிலும் இருந்தைத ொசன்ற வருடைம் மிஸ்.தாம்ஸன் கவனித்ததிருந்தாளை்.

மிஸ்.தாம்ப்ஸன் ஆசிாிையயாகப் பணியாற்றிய பள்ளைியில் ஒவ்வொவாரு குழந்ைதயின் கடைந்த காலப் பதிோவடுகைளைப் பாிசீலிக்க ோவண்டியிருந்தது. அமந்த வைகயில் ொடைடியின் பதிோவட்ைடைப் பாிசீலித்ததாளை். அமவனது பதிோவட்ைடைப் பாிசீலித்ததோபாது அமவளுக்கு ஒரு ஆச்சாியம் காத்ததிருந்தது.

ொடைடியின் முதல் வகுப்பு ஆசிாிைய இவ்வவாறு எழுதியிருந்தார். ொடைடி, எப்ோபாதும் மலர்ந்த முகத்தோதாடு இருக்கும் புத்ததிசாலிக் குழந்ைத. அமவனது ோவைலகைளை மிகவும் சுத்ததமாகவும் ஒழுங்காகவும் ொசய்கிறான். நல்ல பழக்க வழக்கங்களை் நிைறந்தவன். அமவோனாடிருப்பது மிகவும் மகிழ்ச்சிகரமான ோநரமாகும்.

ொடைடி எப்ோபாதும் மகிழ்ச்சியற்றவனாகோவ காணப்பட்டைான். அமவனது விைடைத்ததாள்கைளை மிஸ்.தாம்ப்ஸன் சிவப்பு ைமப் ோபனாவால் திருத்ததியோபாது மிகப் ொபாிய ொபருக்கல் குறிகைளைப் ோபாட்டு கைடைசியாக விைடைத்ததாளைின் ோமல் பகுதியில் 'F' (ஃபொபயில)் என்று எழுதிச் சுழித்ததாளை்

அமவனது இரண்டைாம் வகுப்பு ஆசிாிைய இவ்வவாறு எழுதியிருந்தார, 'ொடைடி ஒரு மிகச் சிறந்த மாணவன். அமவோனாடு படிப்பவர்களை் அமைனவராலும் மிகவும் விரும்பப்படுபவன். ஆனால் அமவனது தாய் ஏனோதா ஒரு ோநாயால் பாதிக்கப்பட்டிருக்கிறாளை். வீட்டில் அமவனது வாழ்க்ைக ொபரும் ோபாராட்டைமாக இருக்கும் ோபாலுள்ளைது'. அமவனது மூன்றாம் வகுப்பு ஆசிாிைய இவ்வவாறு எழுதியிருந்தார். ' அமவனது தாயின் மரணம் அமவைன மிகுந்த மன உைளைச்சலுக்கு ஆளைாக்கியுள்ளைது. அமவன் சிறப்பாகச் ொசயலாற்ற முயன்றாலும் அமவனது தந்ைத அமவனது முன்ோனற்றத்ததில் அமக்கைற காட்டுவதில்ைல. இதற்கான நடைவடிக்ைககளை் எதுவும் உடைனடியாக எடுக்காவிட்டைால் அமவனது வீட்டு வாழ்க்ைக அமவைன மிகவும் பாதித்தது விடும்' . ொடைடியின் நான்காம் வகுப்பு ஆசிாிைய இவ்வவாறு எழுதியிருந்தார், ' ொடைடி பள்ளைிப் படிப்பில் அமதிக ஆர்வம் காட்டைாமலிருக்கிறான். அமவன் அமதிகமான நண்பர்கோளைாடு ோசருவதுமில்ைல. சில ோநரங்களைில் பள்ளைியில் தூங்கி விடுகிறான்‘

இப்போபோது மிஸ்.தோம்ப்பஸன் பிரச்சிைன என்ன என்பைத உணர ஆரம்பித்தோள். தனது நிைலையையை எண்ணித் தனக்குள்ளோளோயை ெவெட்கிக் தைலைய குனிந்தோள்.

ெடெடியையைத் தவெிர மற்ற மோணவெர்கள் எல்லோலையோரும் அழகியை கலையர ்ோபப்பபர்களிலைய் சுற்றப்பபட்டெ கிறிஸ்துமஸ ்போிசுப் ெபோருட்கைளக ்ெகோண்டு வெந்த ோபோது மிஸ்.தோம்ப்பஸன் தனக்குள்ளோள மிகுந்த ோவெதைனயும் துக்கமும் ஏற்படுவெைத உணர்ந்தோள்.

அவெனது போிசுப் ெபோருள் மட்டும், ஏோதோ ஒரு மளிைகக ்கைடெயைிலைய் வெோங்கப்பபட்டெ தடியமனோன பழுப்பபு நிறப் ைபையைப் பிோித்து அைதக ்ெகோண்டு அலையங்ோகோலையமோகச் சுற்றப்பபட்டியருந்தது. மற்றவெர்களின் வெிைலையயுயைர்ந்த போிசுப் ெபோருட்களின் மத்தியைிலிருந்த ெடெடியயைின் மட்டெமோன போிசுப் போர்சைலையப் பிோிக்க முயைன்ற மிஸ்.தோம்ப்பஸன் மிகுந்த ோவெதைனக்குள்ளளோனோள்.

மட்டெமோன கற்கள் பதிக்கப்பபட்டெ, அவெற்றிலைய் சிலைய கற்கள் உதிர்ந்து வெிட்டெ நிைலையயைிலைய் இருந்த ஒரு ைகச் ெசயைிைனயும், முக்கோலைய் பகுதி உபோயைோகிக்கப்பபட்டு கோலைய் பகுதி மிஞ்சியைிருந்த ஒரு ஒரு ெசன்ட்ெ போட்டியைலையயும் மிஸ்.தோம்ப்பஸன் ெடெடியயைின் போர்சைலையப் பிோித்து ெவெளிோயை எடுத்த ோபோது மோணவெர்களிலைய் சிலையர் ோகலியைோகச் சிோிக்க ஆரம்பித்தோர்கள்.

ஆனோலைய் குழந்ைதயைின் ஏளனச் சிோிப்பைப அவெள் தனது கடுைமயைோன போர்ைவெயைோலைய் அடெக்கி வெிட்டு, 'ஆகோ! எவ்வெளவு அருைமயைோன பிோரஸ்ெலையட்ெ இது! என்று ஆச்சோியைத்துடென் கூறியைோதோடு அந்த ெசன்ட்ெ போட்டியலிலிருந்து சிலைய துளிகைளத் தனது மணிக்கட்டியலைய் ெதளித்து முகர்ந்து போர்த்து முகம் மலையர்ந்தோள்.

அன்று பள்ளளி ோநரம ்முடியந்ததும் ெடெடிய ஸ்டெல்லலையர்ட்ெ வீட்டுக்குச் ெசல்லலையோமலைய ்நீண்டெ ோநரம் கோத்திருந்தோன். மிஸ்.தோம்ப்பஸைனச் சந்தித்து, ''இன்று உங்கள் மீது வீசும் நறுமணம் என் அம்மோ மீது வீசும் மணத்ைதப ்ோபோலையோவெ ரம்யைமோக இருக்கிறது மிஸ்" என்று மகிழ்ச்சியுடென் கூறினோன். எல்லலையோக் குழந்ைதகளும் பள்ளளிையை வெிட்டுச் ெசன்றவுடென் ெடெடிய கூறியைைத எண்ணி மிஸ்.தோம்ப்பஸன் மிகுந்த உணர்ச்சி வெசப்பபட்டு அைரமணி ோநரத்திற்கும ்ோமலையோகக் கதறி அழுதோள். மறுநோளிலிருந்து அவெள் குழந்ைதகளுக்கு வெழக்கம் ோபோலைய ்ோபோதிக்க ஆரம்பித்தோள். குறிப்பபோக ெடெடிய மீது அதிக கவெனம் ெசலுத்தி அவெனுக்கு முக்கியைத்துவெம் ெகோடுத்து மிஸ்.தோம்ப்பஸன் ோபோதிக்க ஆரம்பித்தோள். ஆசிோிையையைின் கவெனமும ்அன்பும் அவென் போலைய் திரும்பியைைத உணர்ந்த ெடெடியயைின் மனம ்மகிழ்ச்சியைைடெந்து உயைிர்த்ெதழ ஆரம்பித்தது.

அவெைன அவெள் அதிகமோன அளவுக்கு ஊக்கப்பபடுத்த ஊக்கப்பபடுத்த அவென் மிகுந்த உற்சோகத்துடென் கற்க ஆரம்பித்தோன்.

14) இப்போபோது மிஸ்.தோம்ப்பஸன் பிரச்சிைன என்ன என்பைத உணர ஆரம்பித்தோள். தனது நிைலையையை எண்ணித் தனக்குள்ளோளோயை ெவெட்கிக ்தைலைய குனிந்தோள். 15. ெடெடியையைத் தவெிர மற்ற மோணவெர்கள் எல்லோலையோரும் அழகியை கலையர் ோபப்பபர்களிலைய் சுற்றப்பபட்டெ கிறிஸ்துமஸ் போிசுப் ெபோருட்கைளக் ெகோண்டு வெந்த ோபோது மிஸ்.தோம்ப்பஸன் தனக்குள்ளோள மிகுந்த ோவெதைனயும் துக்கமும் ஏற்படுவெைத உணர்ந்தோள்.

வெருடெ முடியவெிலைய் வெகுப்பபின் அதிபுத்திசோலியைோன குழந்ைதகளிலைய் ெடெடியயும் ஒருவெனோனோன். எல்லலையோ குழந்ைதகைளயும் ஒோர மோதிோியைோக ோநசிப்பபதோக கூறியை மிஸ்.தோம்ப்பஸனின் ெபோய்யைோன கூற்ைறயும் மீறி, ெடெடிய ஆசிோிையையைின் அன்புக்குோியை மோணவெர்களிலைய் ஒருவெனோனோன். ஒரு வெருடெம் கழிந்த பின், அவெள் வீட்டுக் கதவெருோக கிடெந்த கடியதெமோன்றிலைய் தனது வெோழ்க்ைகயைிலைய் தனக்குப் ோபோதித்த பலைய ஆசிோியைப் ெபருமக்களிலைய் மிஸ்.தோம்ப்பஸன் ஒருவெர் மட்டுோம மிகச் சிறந்த ஆசிோிையை என்று ெடெடிய எழுதியைிருந்த குறிப்பைபக் கண்டெோள். அடுத்த ஆறு வெருடெங்களிலைய் ெடெடியயைிடெமிருந்து எந்தக் கடியதமும் வெரவெில்லைலைய. ஆறு வெருடெங்களுக்குப் பிறகு உயைர் நிைலையப்பபள்ளளிப் படியப்பைப முடியத்து மூன்றோவெது இடெத்திலைய் ோதர்ச்சி ெபற்று வெிட்டெதோகவும் அந்த நிைலையயைிலும் தனது வெோழ்க்ைகயைிலைய் மிகச் சிறந்த ஆசிோிையையைோக மிஸ்.தோம்ப்பஸோன உள்ளளதோகவும் ெடெடிய ஒரு கடியதம் எழுதியைிருந்தோன்,

அதன ்பிறகு நோன்கோண்டுகள ்கழிந்தன. மிகவும் கடியனமோன ோநரத்ைத சந்தித்தோலும் தனது படியப்பைபத் ெதோடெர்வெதோக ெடெடிய குறிப்பபிட்டு எழுதியைிருந்த ஒரு கடியதம் மிஸ்.தோம்ப்பஸனுக்கு கிைடெத்தது. படியப்பபதில்ைய முழு கவெனம ்ெசலுத்திக் கல்லலூோியைில்ைய ோசர்ந்து பட்டெதோோியைோக மிகச ்சிறந்த மோணவெனோக ெவெளி வெருவெதோக உறுதி கூறிக் கடியத்ததில்ைய குறிப்பபிட்டியருந்தோன். மீண்டும ்மிஸ்.தோம்ப்பஸன ்தோன ்தனது வெோழ்க்ைகயைில்ைய சந்தித்த ஆசிோியைப ்ெபருமக்களில்ைய மிகச ்சிறந்த ோபோற்றத் தகுந்த ஆசிோிையை என்பைதயும ்வெலியுறுத்திக் கூறியைிருந்தோன். பட்டெப்பபடியப்பபு முடியந்ததும் ோமற்ெகோண்டு படியக்க முடியவு ெசய்திருந்த அவென,் அப்போபோதும் கூடெ அவெைளோயை மிகவும ்ோநசிக்கப்பபட்டெ சிறந்த ஆசிோிையை எனக் குறிப்பபிட்டியருந்தோன்.

தற்போபோது அவனது ெபயர ்சிறிது நீண்டு விட்டது. ஆம் அவன் அவளுக்கு எழுதிய கடித்தத்தில் திோயோடர். எஃப் ஸ்டல்லர்ட், M.D., என்று ைகெயோப்பமிடப்பட்டிருந்தது. ஆம் ெடடி டோக்டர் ஆஃப் ெமடிசன் பட்டம் ெபற்பறிருந்தோன். அடுத்ெதோரு கடிதம் ெடடியிடமிருந்து வந்து ோசர்ந்தது ஒரு ெபண்ைணை ெடடி சந்தித்ததோகவும் அவைளைத ்திருமணைம் ெசய்து ெகோள்ளைப் ோபோவதோகவும் எழுதியிருந்தோன்.

தனது தந்ைத இரண்டோண்டுகளுக்கு முன்பு கோலமோகி விட்டதோகவும், திருமணைச் சடங்கின்ோபோது தனது தோய்க்குோிய ஸ்தோனத்தில் மிஸ்.்தோம்ப்ஸன் அமர்ந்து திருமணைம் நடத்தி ைவக்க சம்மதித்தோல் ெடடி திருமணைம் ெசய்து ெகோள்வதோகவும் கூறியிருந்தோன்.

அவன் ோகட்டுக் ெகோண்டபடிோய மிஸ்.தோம்ப்ஸன் ெசய்ய ஒப்புக் ெகோண்டோளை் என்பைதச் ெசோல்லித்தோன் ெதோிய ோவண்டுமோ என்ன?

பல கற்பகளை் கோணைோமல் ோபோயிருந்த அந்த பிோரஸ்ெலட்ைட மிஸ்.தோம்ப்ஸன் அணைிந்து ெகோண்டோளை். ெடடியின் அம்மோ அவோனோடிருந்த கைடசி கிறிஸ்துமஸ் தினத்தில் உபோயோகித்த அோத ெசன்ட் ஐத் தன்மீது ெதளைித்துக் ெகோண்டோளை்

ஆசிோிையயும் அன்பு மோணைவனும் போசத்ோதோடு ஒருவைர ஒருவர் கட்டித் தழுவிக் ெகோண்டனர். டோக்டர் ஸ்டல்லர்ட், மிஸ.்தோம்ப்ஸனின் கோதுகளைில், "என்ைன நோோன நமச் ெசய்ததற்பகு நன்றி அம்மோ! எனது முக்கியத்துவத்ைத நோன் உணைரச் ெசய்தற்பகு நன்றி தோோய! என்னோலும் உயர்ந்த நிைலக்கு மோறிக் கோட்ட முடியும் என்பைத நிரூபிக்க உதவிய உங்களுக்கு நன்றி அம்மோ" என்று கண்ணைீர்ப் ெபருக்ோகோடு கூறினோன்.

மிஸ்.தோம்ப்ஸன ்தன் கண்களைில ்ெபருகிய கண்ணைீோரோடு, "ெடடி, நீ ெசோல்வெதல்லோம ்தவறு மகோன" என்றோளை்,

என்னால ்ஒரு மாற்றத்தைதை ஏற்படுத்ததை முடியும ்என்ற நல்லொதைாரு பாடத்தைதை எனக்குப் ோபாதைித்ததைவன ்நீ! உன்ைன நான ்சந்தைிக்கும ்நாள ்வைரை எப்படிப் ோபாதைிப்பது என்பைதை அறியாதைவளாக இருந்ோதைன்.

உனது ொசயல்பாடுகளால் அடுத்ததைவர்களின் வாழ்க்ைகயில் என்ன மாதைிாியான தைாக்கத்தைதை ஏற்படுத்ததை முடியும் என்பைதை உன்னால் உடனடியாக கணிக்க முடியாது. ஆனால் கண்டிப்பாக நல்ல மாற்றங்களுக்கு வழி வகுக்க முடியும்.

இந்தை மாொபரும் உண்ைமைய தைீவிரைமாக சிந்தைைனயில் இருத்ததைி உன் ொசயல்களில் எத்ததைைன இடர்பாடுகள் வந்தைாலும் துணிந்து அவற்ைற எதைிர்ோநாக்கி ொவற்றி ொபற்ற, உன் வாழ்க்ைகயில் மட்டுமின்றி அடுத்ததைவர்களின் வாழ்க்ைகயிலும் நல்லொதைாரு மாற்றத்தைதை ஏற்படுத்ததைி நீடு வாழ்வாய் மகோன என்ற கண்களில் ஊற்றாக நீரை் ொபருக்க் கூறினாள் அந்தை ொதைய்வத்ததைாய்.

இைதைப்படித்ததை உங்கள ்கண்களும ்பனிப்பைதை என்னால் உணரை முடிகிறது ோதைாழர்கோள ோதைாழியோரை. கண்ணீைரைத்ை துைடத்ததுக ்ொகாள்ளுங்கள்!. நல்ல மாற்றங்கைள ஏற்படத்ததை நம்மாலும ்முடியும ்என்ற நம்பிக்ைகோயாடு எழுந்து ொசயல்படத்ை ொதைாடங்குங்கள் நண்பர்கோள!. சாதைாரைணக ்கல்லுக்குள ்இருக்கும ்கடவுளைளக் கண்டறிய ைகோதைர்ந்தை சிற்பி ஒருவனால் மட்டுோம முடியும்!. ஊக்குவிக்க ஆளிருந்தைால ்ஊக்கு விற்பவன ்கூடத்ை ோதைக்கு விற்பான் என்ற கவிஞரை் வாலியின் முத்ததைான தைத்ததுவத்தைதை மனதைில் பதைிய ைவத்ததுக் ொகாண்டு முன்ோனறவதைிலும், பிறைரை முன்ோனற்றவதைிலும ்உங்கள ்முழு கவனத்தைதையும ்ொசலுத்ததுங்கள் ொவற்றி உங்களுக்ோக!

வாழ்க வளமுடன்