3
சசசசசச 1 சசசசசசச பப 1 : சசசசசசசச சசசச சசசசசசசசச சசசசசசசச சசசச பபப ........................................................... சசசசச சசசச சசச சசசசசசசசச சசசசச சசசசசசச ‘சசசசசசசச பபப சசசசசசசசச சசசசசசசச’ சசச சசசசசச . சசசச. சசசச சசசசசச சசசசசச சசசசச சசசசசச சசசச . சசசசச சசசசசசசசச சசசசசசசச பபபப . சச சசசசச ச சச சசச சச சச சசசசச சசசசசசச சசசசச வவவவவ . சச சசசசசசசச சசசசசசசசசசசசசசசசச சசசசசசசசசசச சசசசச. சசச சசசசச , சச சச சசச சச சசசசசசச சசசசச சசசசச பப வபப பபவ . சச , சசசசச, சச ச பவ, சசசசச, சசசசச, சசசசச , சச , சசசச, சச சச சச சசசசச சசசச சசசசச பப வ பபபபப . , சசசச சசசசசசசசச சசசச சசசச சசசசசசசசசசசசசச சசசசசச சசசசச சசசசச சசசசசசசச , ச சசச ச சசச ச வபப வபபவ . சச சச சச சசச ச சசச சச சச வவ வவவ பபபவப

சுற்று 1

Embed Size (px)

DESCRIPTION

பேச்சுப் போட்டி

Citation preview

Page 1: சுற்று 1

சுற்று 1 தலை�ப்பு 1 : அகத்தின் அழகுமுகத்தில் தெதரியும்

தெ�ருமதிப்�ிற்குரிய ...........................................................

‘ இன்று நான் பே�ச எடுத்துக் தெகாண்ட தலை�ப்பு அகத்தின் அழகுமுகத்தில்

’ தெதரியும் என்�தாகும்.

அகம். அகம் என்றால் மனம் அல்�துஉள்ளம் என்று தெ�ாருள்�டும். மனத்தில் எழுகின்ற எண்ணங்களின் �ிரதி�லிப்பு முகத்தில் தெதரியும்.

ஒருவருலைடய மன உணர்லைவஅல்�து மனநிலை�லைய அவர் வாய்விட்டுச்

தெசால்�ாவிட்டாலும் அவரது முகம் காட்டிவிடும். அதாவது உள்ளத்லைத

எடுத்துக்காட்டும் கண்ணாடிதான் முகம்.

உண்லைமதான் நண்�ர்கபேள, மனதிபே� ஏற்�டும் �� உணர்வுகலைளஅப்�டிபேய �ளிங்குக் கண்ணாடி

பே�ால் காட்டிவிடும் முகம். அன்பு, காதல், �ிரிவு, பேசாகம், கருலைண, வீரம், பேகா�ம், மதம், தெ�ாறாலைமஆகிய �� உணர்வுகலைளயும் உடனடியாகப்

�ிரதி�லிப்�து நமது முகபேம.

அலைவபேயாபேர, உண்லைமஅல்�து தெ�ாய் மட்டுமல்� நாம் மற்றவர்களிடமிருந்து மலைறக்க

முயல்கிற எல்�ா உணர்வுகலைளயும், நம் விருப்�த்லைத மீறிபேய நம் முகம்

தெவளிப்�டுத்திவிடும். ஒருவனதுஉணர்வுகலைளஅவனதுஉடல் எவ்வாறு தெவளிப்�டுத்துகிறது என்�லைதஆய்வறிஞர்கள் �� வழிகளில்ஆய்வு

தெசய்துள்ளனர். வார்த்லைதகளுக்குஅப்�ாற்�ட்டு உடலின் ஒவ்தெவாரு

தெமாழிலையயும் அவர்கள்ஆய்வு தெசய்துள்ளனர். இலைத நிரூ�ிக்கும் வண்ணம், ‘காலிபே�ார்னியா, ’ சான் �ிரான்சிஸ்பேகா அரச �ல்கலை�கழக

‘ ’ உளவிய�ாளரான பேடவிட் மட்சுபேமாபேதா மற்ற எல்�ா அங்கங்கலைளவிட

அதிகமான தெசய்திகலைளமுகம்தான் தெவளிப்�டுத்துகிறது என்கிறார்.

Page 2: சுற்று 1

அன்�ர்கபேள, இதற்கு சான்றாக, ‘ அவர் �ிர�� விலைளயாட்டு வீரர் அதெ�க்ஸ்

’ பேராட்ரிகுபேவஸ் - ன் தெதாலை�க்காட்சி பேநர்முகத்லைத எடுத்துக்காட்டுகிறார் அவர். “ நீங்கள் எப்தெ�ாழுதாவதுஆற்றலை�ஊக்கப்�டுத்தும் தெ�ாருட்கலைள

உ�பேயாகித்திருக்கிறீர்களா?”, “ ’ என்று பேகட்டபே�ாது இல்லை� எனஅவரது

வாயிலிருந்து விலைட உறுதியாக வந்தது. ஆனால், அவ்வாறுகூறும்பே�ாது

அவரது வாய் ஒருபுறம் பேகாணியலைத அவதானிக்க முடிந்ததாம். சி� ‘ ’ மாதங்களுக்குப் �ிறகுதான் ஸ்டிபேராயிட் மருந்துகலைளஉட்தெகாண்டலைத அவர்

ஒத்துக்தெகாள்ள பேநர்ந்தது.

பேதாழர்கபேள, ஒருவர் எந்த நாட்லைட பேசர்ந்தவராக இருந்தாலும், எத்தலைன சமூகப்

�ிண்ணனிலையச் சார்ந்தவராயினும், ஆணாயினும் தெ�ண்ணாயினும் அடிப்�லைட உணர்வுகலைள ஒபேர மாதிரிதான் முகத்தால்

தெவளிப்�டுத்துகிறார்களாம். ஏதெனனில், அடிப்�லைட உணர்வுகள் நாம் கற்றுக்

தெகாண்டலைவஅல்�; அனு�வத்தால் தெ�ற்றுக் தெகாண்டலைவயும் அல்�. அலைவ

நம்பேமாடு �ிறந்தலைவ.

என்அன்�ிற்கினிய மாணவ மணிகபேள, உதாரணத்திற்கு மிக சந்பேதாஷமான தெசய்திலையக் பேகட்டவுடன் நமது

முகம் விரிந்து மகிழ்ச்சியில் பூரிக்கிறபேத. அது தன்னிச்லைசயாக நமது

ஆழ்மனதிலிருந்து உடனடியாக எழும் உணர்வின் �ிரதி�லிப்�ாகும் என்கிறார். அகத்தின் அழலைக முகம் காட்டுவதில் �ிரச்சலைன ஏதுமில்லை�. ஏதெனனில் நாம்

�ழகுவரிடம் நம்லைம �ற்றிய நல்தெ�ண்ணவிலைதகலைளஅதுஊன்றிவிடும். மாறாக, அகத்தின் அழுக்லைக அதுவும் மற்றவரிடமிருந்து மலைறக்க விரும்பும்

அழுக்லைக நம் முகம் தெவளிப்�டுத்துவதானது, திருடிய தெ�ாருளுடன்

அகப்�டுவது பே�ா�ானது.

கூறுங்கள்அலைவபேயாபேர, இதலைனத் தடுக்க வழி ஏதும் உள்ளதா? ஆம், அகத்லைத அழுக்கின்றி புனிதமாக லைவத்திருப்�துதான் ஒபேர வழி என்றுகூறி

விலைடதெ�றுகிபேறன். நன்றி, வணக்கம்.

Page 3: சுற்று 1

‚ திருமதி யுவனா த/ தெ� நண்�ழகன்

திருமதி சாந்தி

திருமதி கவிதா