11
யயய யய யயயய பப யயயயயயய

யாப்பியல்

Embed Size (px)

Citation preview

Page 1: யாப்பியல்

யா�ப்பி�யால்எழுத்து

Page 2: யாப்பியல்

யா�ப்பு என்பதற்குப் புலவர்களா�ல்

செ�ய்யாப்செபறும்    செ�ய்யுள் என்பது செப�ருள். செ�ய்யுள்

இயாற்றுதற்குரி�யா இலக்கணம் யா�ப்ப�லக்கணமா�கும்.

யா�ப்ப�ன் உறுப்புகள்

யா�ப்பு வேவறு, செ�ய்யுள் வேவறு; அசை�களா�ல்

யா�க்கப்படுவத�ல் அது யா�ப்பு எழுத்து அசை� சீர் தசைளா அடி செத�சை*

Page 3: யாப்பியல்

உயா�ர் எழுத்துக்களும்,

உயா�ர்செமாய்செயாழுத்துக்களும்

    தத்தம் ஒலி அளாவகசைளாப்

 செப�ருத்து குறி/ல்   அல்லது செ0டில்  என

வழங்கப்படுக4ன்றின. குற்செறிழுத்து மாற்றும்

செ0ட்செ*ழுத்துக்களா�ன் அடுக்குகசைளா

அசை�களா�க

வகுத்துள்ளானர். வே0ரிசை�   மாற்றும் 04சைரியாசை� 

ஈரிசை�களா�வன. குறி/வேல� செ0டிவேல�

தன�த்வேத� ஒற்றிடுத்வேத� வருதல்

வே0ரிசை�யா�கும்.

Page 4: யாப்பியல்

இருகுறி/லிசைணந்து வருதலும், குறி/ல்

செ0டிலிசைணந்து வருதலும், இசைவ

இரிண்டும் ஒற்றிடுத்து வருதலும்

04சைரியாசை�யா�கும். ஒலிப்ப�யால்

அடிப்பசை*யா�ல் அசை�கவேளா கவ�சைதகளா�ன்

அடிப்பசை*க் கூறுகளா�வன. அசை�களா�ன்

 கூட்டு சீர் எனப்படும். சீர்கள் ஒன்றின்ப�ன்

 ஒன்றி�க வருதல�ல் தசைளாகள் உண்*�கும்.

Page 5: யாப்பியல்

எழுத்து

       யா�ப்ப�லக்கணத்த4ல் செ�ய்யுள் அல்லது ப�க்களுக்கு

 அடிப்பசை*யா�க அசைமாயும் உறுப்பு எழுத்து ஆகும். இங்வேக

  எழுத்து என்பது செமா�ழ�சையாஎழுதுவதற்குப் பயான்படும்

குறி/யீடுகசைளாயான்றி/ அவற்றி/ன�ல் குறி/க்கப்படும்

ஒலிகசைளாவேயா குறி/த்து 04ற்க4ன்றிது. செ�ய்யுள்கசைளாப்

செப�றுத்தவசைரி செமா�ழ�யா�ன் ஒலிப் பண்புகள் �/றிப்புப்

செபறுக4ன்றின. இதன�ல் இந்த ஒலிப் பண்புகளுக்கு

ஆத�ரிமா�க அசைமாயும் எழுத்துக்கசைளா, அவற்சைறி

ஒலிப்பதற்குத் வேதசைவயா�ன க�ல அளாவுகசைளாக்

கருத்த4ல் செக�ண்டு வசைககளா�கப் ப�ரி�த்துள்ளா�ர்கள்.

Page 6: யாப்பியல்

எழுத்துவகை ள்

தமா�ழ�ல்   எழுத்துக்கள் உயா�செரிழுத்துக்கள், செமாய்செயாழுத்துக்க

  ள் என இரு ப�ரி�வுகளா�கப் ப�ரி�த்து அறி/யாப்படுக4ன்றின.

 இவற்றுள் அ   முதல் ஔ  வசைரியா�ன 12 உயா�செரிழுத்துக்கள்

அவற்றுக்குரி�யா க�ல அளாவுகளுக்கு அசைமாயா குறி/ல், செ0டில்

என இரிண்*�க வகுக்கப்படுள்ளான. க்   முதல் ன்  வசைரியா�ன

18 செமாய்செயாழுத்துக்களா�ல் குறி/ல், செ0டில் என்றி வசைகப்ப�டு

க4சை*யா�து. செமாய்செயாழுத்துக்கள் உயா�செரிழுத்துக்களு*ன்

வே�ர்ந்து உருவ�கும் 216 உயா�ர்செமாய் எழுத்துக்கள், அவற்றி/ல்

அ*ங்க4யுள்ளா உயா�செரிழுத்துக்களா�ன் வசைகசையாப் செப�றுத்துக்

குறி/ல�கவேவ� செ0டில�கவேவ� அசைமாக4ன்றின. கீவேழயுள்ளா

அட்*வசைணயா�ல் இசைவ பற்றி/யா வ�பரிங்கள் தரிப்பட்டுள்ளான.

Page 7: யாப்பியல்

எழுத்துவகை எழுத்துக் ள்

உயா�செரிழுத்துக்கள் -

1 குறி/ல்கள் அ, இ, உ, எ, ஒ

2 செ0டில்கள் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ

செமாய்செயாழுத்துக்கள்க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய்,

ர், ல், வ், ழ், ள், ற், ன்

உயா�ர்செமாய் எழுத்துக்கள் -

1 குறி/ல்கள்உயா�ர்க்குறி/ல்கள் வே�ர்ந்து உருவ�ன உயா�ர்செமாய்கள்

2 செ0டில்கள்உயா�ர்செ0டில்கள் வே�ர்ந்து உருவ�ன உயா�ர்செமாய்கள்

Page 8: யாப்பியல்

எழுத்துக் ளி�ன் �லஅளிவு ள்

குறி/ல் எழுத்துக்களா�ன் ஒலி அளாவு ஒரு மா�த்த4சைரி

அளாவ�னத�கக் செக�ள்ளாப்படுக4ன்றிது. இதன்

அடிப்பசை*யா�ல் செ0டில் எழுத்துக்களா�ன் க�ல

அளாவு இரிண்டு மா�த்த4சைரிகளா�கவும்,

செமாய்செயாழுத்துக்களா�ன் க�ல அளாவு அசைரி

மா�த்த4சைரிகளா�கவும் உள்ளான. உயா�ர்செமாய்க்

குறி/ல்களா�னதும், உயா�ர்செமாய் செ0டில்களா�னதும்

க�ல அளாவுகளும், முசைறிவேயா ஒரு

மா�த்த4சைரியா�கவும், இரிண்டு மா�த்த4சைரிகளா�கவும்

உள்ளான.

Page 9: யாப்பியல்

ஐக�ரி, ஔக�ரி எழுத்துக்கள் செ0டில்களா�கக்

செக�ள்ளாப்பட்*�லும்,     அசைவ சீர்களா�ல் வரும்வேப�து

இரிண்டு மா�த்த4சைரிகள் அளாவு*ன் ஒலிப்பத4ல்சைல.

இவ்வ�ரு வசைக எழுத்துக்களும் சீர் முதசெலழுத்த�க

வரும்வேப�து ஒன்றிசைரி மா�த்த4சைரிகள்

அளாவுசை*யானவ�க அசைமாக4ன்றின. ஔக�ரிம்

முதசெலழுத்த�க மாட்டுவேமா வரும். ஐக�ரிம்

இசை*யா�வேல� அல்லது இறுத4 எழுத்த�கவேவ�

வரும்செப�ழுது குறி/ல்கசைளாப் வேப�ல ஒரு மா�த்த4சைரி

அளாசைவவேயா செக�ண்டிருக்கும்

Page 10: யாப்பியல்

இவ்வ�று ஒலி குசைறிவுபட்டு

வருதல் குறுக்கம் எனப்படுக4ன்றிது. ஐக�ரிம் குறுக4

   வருதல் ஐக�ரிக் குறுக்கம் எனவும், ஔக�ரிம் குறுக4

    வருதல் ஔக�ரிக் குறுக்கம் எனவும்

குறி/ப்ப�*ப்படுக4ன்றின. இவற்சைறிப்வேப�லவேவ �/ல

�ந்தர்ப்பங்களா�ல் இகரி, உகரிங்களும் செமாய்செயாழுத்த�ன

மாகரிமும் குறுக்கம் அசை*வதுண்டு. இவ்வ�று

குறுக்கமாசை*யும்வேப�து இகரிமும், உகரிமும் அசைரி

மா�த்த4சைரிசையாயும், மாகரிசெமாய் க�ல் மா�த்த4சைரிசையாயும்

செபறுக4ன்றின. குறுக4 ஒலிக்கும் இகரி, உகரிங்கள்

   முசைறிவேயா குற்றி/யாலிகரிம் எனவும்,   குற்றி/யாலுகரிம் எனவு

ம் அசைழக்கப்படுக4ன்றின. மாகரிசெமாய் குறுக4

 ஒலித்தல் மாகரிக்குறுக்கம்எனப்படும்.

Page 11: யாப்பியல்