43
: ஆக 2017 வே 23; கான 1 மஹாரய ரதர ோ அேக அளாட வேே வதக மாத பDelivered by India Post www.indiapost.gov.in த ர Rs 15/- ஆ சதா Rs 180/- 01

ஸ்ரீஹரி - Madhuramuralimadhuramurali.org/dual/pdf/AUGUST 2017 combined.pdfமதுரமான மஹனீயர் Dr ஆ பாக்யொதன் (Personal Secretary

  • Upload
    others

  • View
    1

  • Download
    0

Embed Size (px)

Citation preview

  • ஸ்ரீ ஹரி:

    ஆகஸ்ட் 2017வேணு 23; கானம் 1

    மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்ோமிஜி அேர்கள் அருளாசியுடன்வேளிேரும் வதய்வீக மாதப் பத்திரிகக

    Del

    iver

    ed b

    y I

    nd

    ia P

    ost

    ww

    w.i

    nd

    iap

    ost

    .go

    v.i

    n

    தனி பிரதி Rs 15/-ஆண்டு சந்தா Rs 180/-

    01

  • குரு பூர்ணிமா,மதுரபுரி ஆஸ்ரம்,9 July

    மதுரமுரளி 02 ஆகஸ்ட் 2017

  • மதுரமான மஹனீயர் -257..............5

    ககள்வி பதில்.................................9

    நெகிழ வைத்த நிவனவுகள்.............11

    பக்தி சுகந்த்................................12

    பாலகர்களுக்கு ஒரு கவத..............16

    நெய்திகள்.....................................27

    மாத் ஒரு ெ்ஸ்க்ருத ைார்த்வத.....31

    பார்பர்ய நபாக்கிஷங்கள்..............33

    கெர்முக சிந்தவன……................35

    வெதன்ய மஹாப்ரபு......................36

    படித்ததில் பிடித்தது.....................40

    கைணு 23 । கான் 1மதுரமுரளிஹகர ராம ஹகர ராம ராம ராம ஹகர ஹகரஹகர க்ருஷ்ண ஹகர க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹகர ஹகர

    வபாருளடக்கம்

    முன் பின் அட்வை:விட்ைலாபுரத்தில் ஸ்ரீ ஸ்ைாமிஜி

    மதுரமுரளி 03 ஆகஸ்ட் 2017

  • ராக்: புன்னாகைராளி தாள்: ஆதி

    பல்லவிஉன் காட்சி மட்டுகம என் மனவத

    ஆட்சி நெய்திை கைண்டு்-கண்ணா (உ)ெரண்

    கருமுகில் ைண்ண் நகாண்ை கமனியு்சுருள் சுருளான அைர்ந்த ககெமு்உருை் அழகான மயிலின் இறகு்

    தருவின் அடியில் நின்றிடு் ஒய்யாரமு் (உ)

    2.அவெந்து அவெந்து ஆடிடு் குண்ைலங்களு்இவெந்து இவெத்திடு் குழகலாவெயு்

    அவெ மறந்து அடியில் நின்றிடு் ஆவினமு்திவெ எங்கு் பரவிடு் நீல ஒளியு் (உ)

    3. மஞ்ெள் பட்ைாவை தழுவிய கமனியு்பஞ்ெைர்ண் நகாண்ை அவெந்தாடு் மாவலயு்

    நெஞ்வெ விட்டு அகலாத புன்சிரிப்பு்நகாஞ்சு் நமாழி கபசிடு் சிைந்த அதரங்களு் (உ)

    மதுரகீதம்

    மதுரமுரளி 04 ஆகஸ்ட் 2017

  • மதுரமானமஹனீயர்Dr ஆ பாக்யொதன்(Personal Secretary to

    Sri Sri Swamiji)

    ெமது ஸாந்தீபனி குருகுல பாைொவலகள் மதுரபுரி ஆஸ்ரம், ஸ்ரீரங்க், வஹதராபாத், குருக்ரா், கைதாரண்ய், கெங்கனூர் முதலிய பல இைங்களிலு் வைஷ்ணை ஆகம பாைொவல ொங்கூரிலு் ெவைநபற்று ைருகின்றன. இதில்

    நூற்றுக்கு் கமற்பட்ை வித்யார்த்திகள், ருக், யஜுர், ஸாம், ப்ரபந்த் இவைகவள

    அத்யயன் நெய்து முடித்துள்ளனர்.

    அைர்களுள், ஸ்ரீ ப்ரஹ்மானந்த் முயற்சியினால், ெமது பாைொவலயில்கைத அத்யயன் நெய்து முடித்த வித்யார்த்திகளு் கைத விற்பன்னர்களு் கெர்ந்து ஏற்படுத்தியகத மஹாரண்ய் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்ைாமிஜி வகங்கர்ய ெபா என்பதாகு். இதன்மூல் அவ்ைப்நபாழுது கைதபாராயணங்களு்ஸத்ெங்கங்களு் ஆங்காங்கக ெைத்தப்பட்டு ைருகின்றன. இந்த அறக்கட்ைவளயில் திரு ெந்கதாஷ், மற்று் ெமது பாைொவலயில் அத்யயன் நெய்து முடித்த வித்யார்த்திகள் ஸ்ரீ ஆனந்த், ஸ்ரீ கைதராமன் முதலிகயார் அறங்காைலர்களாக உள்ளனர்.

    இந்த ஸபாவின் மூல், முதலாைதாக, 2015ல் நென்வன, கமலமா்பல், அகயாத்யா அஸ்ைகமத மண்ைபத்தில், ஸ்ரீ ஸ்ைாமிஜி அைர்களின் திருெக்ஷத்திரத்வத ஒட்டி யஜுர் கைத ஸ்ஹிதா பாராயண் ெவைநபற்றது. இரண்ைாைதாக கு்பககாணத்தில் மகாமக புண்ய கால ெமயத்தில் Feb 12-22, 2016ல் ொஸ்த்ராபல்கவலகழக ைளாகத்தில் ருக் கைத பாராயண், யஜுர் கைத மூல், க்ரம், கன், ஸாம கைத பாராயண், திவ்யப்ரபந்த பாராயண்நெய்யப்பட்ைது. இதில் 67 கைதவித்ைான்கள் கலந்துநகாண்ைனர். பிறகு, மூன்றைதாக, July 20-29, 2016ல் அகில பாரத ொமகைதஸ்கமளன் நபங்களூருஸ்ரீ சுந்தராஞ்ெகெயஸ்ைாமி திருக்ககாயில்

    மதுரமுரளி 05 ஆகஸ்ட் 2017

  • ைளாக் சீதாரா் ஹாலில் ெவைப்நபற்றது. இதில் 27 ஸாமகைதவித்ைான்கள் அஷ்ைப்ராஹ்மணாந்த் பாராயண் நெய்தனர்.அடுத்து, அக்கைாபர் 25, 2016 முதல் 31, Oct 2016 ைவரநென்வன அகயாத்யா மண்ைபத்தில் ஸ்ரீ ஸ்ைாமிஜிதிருெக்ஷ்த்திரத்வத ஒட்டி ஸத்ஸங்கங்கள் ெவைநபற்றன. பிறகு,ப்ர்ம கதெத்தில் Apr 15-19 2017ல் யஜுர் கைத ஜைாபாராயணமு் ெவைநபற்றது.

    ஸமீபத்தில், ஜூவல 16 முதல் ஜூவல 22ைவர நபங்களூரில் கல்ககர, ஸ்ரீ சுந்தர ஆஞ்ெகெயஸ்ைாமிதிருக்ககாயில் ைளாக், சீதா ரா் ஹாலில் ருக் கைதகனபாராயண் ெவைநபற்றது. ஏழு ொட்களுக்கு 48 கைதவித்ைான்கள் ஸ்பூர்ணமாக ருக்கைத பாராயண் நெய்தனர்.ஸ்ரீ ொந்தீபனி குருகுல அத்யாபகர் ப்ரஹ்மஸ்ரீ உதகனஸ்ைரபட்அைர்கள் அத்யக்ஷத்தில் இது ெவைநபற்றது. ப்ரஹமஸ்ரீ ஸ்ரீதர்கனபாடிகள் ருக்கைத பாராயண ஏற்பாடுகளில் உறுதுவணயாகஇருந்தார். ருக் கைத், எட்டு அஷ்ைகங்களாக பிரிக்கப்பட்டுஉள்ளது. அவத ஒரு அஷ்ைகத்திற்கு 6 கபர் வித் எட்டுகட்சியாக பிரித்து பாராயண் நெய்யப்பட்ைது.

    பூர்த்தி தினத்தன்று, ப்ரஹ்மஸ்ரீ கைணுககாபாலகனபாடிகள் அைர்களுக்கு “ருக் கைதாச்ொரிய:” என்ற பட்ை்அளிக்கப்பட்ைது. இைர் அகெக ருக்கைத கனபாடிகவள தயார்நெய்தைர். அஷ்ை விக்ருதிவயயு் பாராயண் நெய்தைர்.ப்ரஹ்மஸ்ரீ சூரிய ொராயண கனபாடிகள் அைர்களுக்கு “ருக்கைத ராஜா” என்று பட்ை் அளிக்கப்பட்ைது. ொதாரணமாககைகைத பரிவக்ஷ என்றால் சில ககள்விகள் ககட்பார்கள். பதில்நொன்னால் ெரி தைறு என்று நொல்ைார்கள். ஆனால்மஹாராஷ்டிராவில் கைத பரீவக்ஷ நகாடுக்கு்நபாழுது, ஒருைர்தனியாக கமவையில் அமர்ந்து ருக் கைத் முழுைவதயு்,புத்தகத்வதப் பார்க்காமல் கன் நொல்ல கைண்டு். கமவையில்கீகழ அமர்ந்து இருக்கு் அகெக வித்ைான்கள், கண் நகாத்திப்பா்பு கபால் புத்தகத்வதப் பார்த்துக் நகாண்டு ைருைார்கள். ஒருதைறு் ைரக்கூைாது. மஹாராஷ்டிராவில், ெதாராவில் 41ொட்கள் இப்படி ருக் கைத கனத்வத பரிவக்ஷ நகாடுத்து பட்ை்நபற்றார். அைவர மஹாராஷ்ட்ராவில் உள்ளைர்கள் யாவன மீதுஊர்ைலமாக (கஜ ஆகராஹண்) அவழத்துச் நென்றார்கள்.இங்கு ஸ்ரீ ஸ்ைாமிஜி அைர்கள், கனபாடிகவள குதிவர மீதுவைத்து ஊர்ைல் (அஸ்ை ஆகராஹண்) ெைத்தினார்கள்.

    மதுரமுரளி 06 ஆகஸ்ட் 2017

  • பாராயணத்தில் கலந்துநகாண்ை ப்ரஹ்மஸ்ரீமணிகண்ைன் கனபாடிகள், ருக்கைத கனத்வத பூர்த்திநெய்துவிட்டு கமலு் வியாகரண மகா பாஷ்யத்வத முடித்துநதனாலியில் பரிவக்ஷ நகாடுத்தார்கள். ப்ரஹ்மஸ்ரீ குமாரகனபாடிகள் ருக்கைத கனத்வத பூர்த்தி நெய்துவிட்டு கமலு்ருக் கைத பாஷ்யத்வத பூர்த்தியாக அத்யயன் நெய்துமுடித்துள்ளார். ப்ரஹ்மஸ்ரீ ராதாகிருஷ்ண கனபாடிகள் ருக் கைதகனத்வத பூர்த்தி நெய்து ஷைங்க் ெலக்ஷண் (தெக்ரந்த்)க்ரந்தத்வத பூர்த்தியாக அத்யயன் நெய்துள்ளார். ப்ரஹ்மஸ்ரீநைங்கைாெல கனபாடிகள் ருக் கைத கனத்வத பூர்த்தி நெய்துஷைங்க் ெலக்ஷண் (தெக்ரந்த்) க்ரந்தத்வத பூர்த்தியாகஅத்யயன் நெய்துள்ளார். ப்ரஹ்மஸ்ரீ ராககைந்திர கனபாடிகள்,ப்ரஹ்மஸ்ரீ நகௌத் கனபாடிகள், ப்ரஹ்மஸ்ரீ ஈஸ்ைர சுப்ரமண்யகனபாடிகள், ப்ரஹ்மஸ்ரீ ஸ்ரீரா் கனபாடிகள், ப்ரஹ்மஸ்ரீக்ருஷ்ணன் கனபாடிகள் இைர்கள் ருக் கைத கனத்வத பூர்த்திநெய்துவிட்டு ொம கைத வஜமினி ொவகயு் அதர்ைணகைதத்வதயு் அத்யயன் நெய்து உள்ளார்கள். ப்ரஹ்மஸ்ரீெந்த்ரகாந்த் கனபாடிகள் ருக்கைத கனத்வத பூர்த்தி நெய்துவிட்டுகிருஷ்ண யஜுர் கைதத்வதயு் அத்யயன் நெய்து உள்ளார்.ப்ரஹமஸ்ரீ சிைசுப்ரமணிய கனபாடிகள் ருக்கைத கனத்வத பூர்த்திநெய்துவிட்டு காவ்ய் மற்று் நகௌமுதி (சித்தாந்த நகௌமுதி)அத்யயன் நெய்துள்ளார். கமற்கூறிய வித்ைான்களுக்குவிகெஷமாக மரியாவத நெய்யப்பட்ைது.

    இந்த ருக் கைத பாராயணத்தின்நபாழுதுகல்வைத்த ைார் கபாட்டி ெவைநபற்றது. கைதவிற்பன்னர்களு் வித்யார்த்திகளு் மிகவு் உத்ஸாஹமாக இதில்கலந்து நகாண்டு நைற்றி நபற்றனர்.

    ெமக்கு பாகைத தர்மமு் வைதீக தர்மமு்இரண்டு கண்கள் கபான்றவை. பாகைத தர்மத்தில், ொமஸங்கீர்த்தன் நெய்யு் பாகைதர்கவளயு் உஞ்சிவிருத்திஎடுக்கு் பாகைதர்கவளயு் பாதபூவஜ நெய்து ெமஸ்கரிப்பதுஒரு ைழக்க். அகதகபால் ருக் கைத கன பாராயண் நெய்தகைத வித்ைான்களுக்கு் பாத பூவஜ நெய்து, சிரசில் ராஜாகபால் மகுை் அணிவித்து, மாவல ொற்றி, வகங்கர்ய ெபாொர்பில் ெ்பாைவன, சிரசின் மீது வைத்து, மரியாவதயுைன்ைழங்கப்பட்ைது.

    மதுரமுரளி 07 ஆகஸ்ட் 2017

  • இது தவிர, Om Foundation,Dr. Yegnasubramanian அைர்களின் பிரதிநிதியாகஸ்ரீ கெதுராமன் கலந்துநகாண்டு ஒவ்நைாரு வைதீகருக்கு்ரூபாய் 10,000/- கமற்படி ெ்பாைவனயாக நகாடுத்தார்.நபங்களூரு ஸ்ரீ ெங்கரொராயணன் கைத வித்ைான்களுக்குமிகவு் சிறப்பான முவறயில் ஏற்பாடுகள் நெய்து கைனித்துக்நகாண்ைார். கலந்து நகாள்ள ைந்திருந்த பக்தர்களு்கைதவிற்பன்னர்களுக்கு தங்களால் இயன்ற வகங்கர்யங்கவளநெய்தனர். கனபாராயண் சிறப்பாக ெைந்கதறியது.

    ஸ்ரீ ஸ்ரீ அண்ணா அைர்கள் ஜூவல 17-ந்கததியன்று காவல 8.30 மணியளவில் ஸ்ரீ சுந்தரஆஞ்ெகெயஸ்ைாமி திருக்ககாயிலுக்கு விஜய் நெய்து ருக்கைதகன பாராயணத்தில் கலந்துநகாண்டு அனுக்ரஹ பாஷண்நெய்தது இந்த நிகழ்ச்சிக்கக சிகரமாக அவமந்தது.ஸ்ரீ ஸ்ரீ அண்ணா அைர்கள், த் திருக்கரங்களினால் எல்லாகைத வித்ைான்களுக்கு் தங்கக் காசு நகாடுத்தார்கள்.

    ஸ்ரீ ஸ்ைாமிஜி அைர்கள் பூர்த்தி ஸமயத்தில்,“ஸ்ரீமத் பாகைதத்திற்கு ஸ்ரீதரீய் என்ற பாஷ்ய் மிகவு்பிரசித்தியானது. ஸ்ரீதரர், அந்த பாஷ்யத்தில், ஸ்ரீமத்பாகைதத்தின் முதல் அத்யாயத்தில், ‘ஸத்ர் ஸ்ைர்காய கலாகாயஸஹஸ்ர ஸமமாஸத…’ என்ற ஸ்கலாகத்வதவிைரிக்கு்நபாழுது, ஒரு அருவமயான விஷயத்வதஎடுத்துக்காண்பிக்கின்றார். வெமிஷாரண்ய் என்றகக்ஷத்திரத்தில் ஸத்ர் என்ற யாகத்வத நெய்ைதற்குஆயிரக்கணக்காகனார் இருந்த அந்த ஸவபயில் ஸ்ரீ நெௌனககரமுதலில் ககள்வி எழுப்புகிறார். ஏநனன்றால், ஒரு வித்ைத்ஸவபயில் எத்தவன கபர் இருந்தாலு் ருக்கைத் படித்தைகரநபரியைர் என்று கருதப்படுகின்றார். நெௌனகர் ருக்கைதி.அதனாகலகய அைர் முதலில் ககள்வி எழுப்புகிறார் என்பதாகஸ்ரீதர பாஷ்ய் நொல்கின்றது. இந்த ஸவபகயா இத்தவனருக்கைதிகள் நிவறந்த ெவப. நபரிகயார்களின் ெவப என்பதுஇதற்குதான் நபாருந்து். பாராயணத்தில்கலந்துநகாண்ைைர்களுக்கு், எவ்விதத்திலாைது உதவிநெய்தைர்களுக்கு், பாராயணத்வத ஏற்பாடு நெய்தைர்களுக்கு்கைத மாதா அனுக்ரஹ் நெய்ய பிரார்த்திக்கின்கறன்” என்றுஅருளுவர ைழங்கினார்கள்.

    மதுரமுரளி 08 ஆகஸ்ட் 2017

  • ககள்வி: ொன் அண்வமயில் ஸ்ரீமத் பாகைத உபன்யாெ்ககட்கைன். எப்நபாழுது் பகைாவனப் பற்றிகய நிவனத்துக் நகாண்டுஅைனது ொமத்வதச் நொல்லி, ஆடிப் பாடி அழுது உருகிக் நகாண்டிருந்தப்ரஹ்லாதனுக்கு் பகைானின் தரிென் கிவைத்தது. தன் இஷ்ை்கபால்ஒரு ைாழ்க்வக ைாழ்ந்துவிட்டு உயிர் பிரியு் தருைாயில் ஒரு முவற“ொராயண” ொம் நொன்ன அஜாமிளனுக்கு் ெல்ல கதி கிவைத்ததுஎன்று ககட்ைவுைன் எனக்கு ஒன்று கதான்றியது.

    ைாழ்ொள் முழுைது் ொமஸங்கீர்த்தன் நெய்ைவதவிைஅஜாமிளன்கபால் ைாழ்க்வக ைாழ்ந்து முடித்து கவைசீயில் ஒரு ொம்நொன்னால் கபாதுகம என்று.

    பதில்: இரண்டு ெண்பர்கள் இருக்கிறார்கள். அதில்ஒருைனுக்கு ைாழ்க்வகயில் கமலு் கமலு் பண் ெ்பாதிக்க கைண்டு்என்பது மட்டுகம குறி. என்ன படிப்பு படித்தால் அல்லது என்ன நதாழில்நெய்தால் நிவறய பண் ெ்பாதிக்க முடியு் என்பதுதான் அைன்பார்க்கு் ஒகர ககாணமாக இருக்கு்.

    மற்நறாரு ெண்பனுக்ககா, சிறுையது முதல் தமிழ் நமாழிமீது அலாதியான பற்று. அைவனக் ககட்ைால், தமிழில் கமற்படிப்பு படிக்கஇருப்பதாகவு் அதில் ஆராய்ச்சி நெய்யப்கபாைதாகவு் நொல்ைான்.அைனிை், ”தமிழ் நமாழிவயப் படித்தால் உன்னால் இன்வறயகாலகட்ைத்தில் கைறு சில துவறகள்கபால் அதிகமாக பண் ெ்பாதிக்கமுடியாது“ என்று யாராைது அறிவுவர நொன்னால் அைன், “எனக்குஅப்படி ஒரு எண்ண் ைரவில்வல. அவதப் பற்றி கைவலயு் இல்வல.தமிழ்நமாழிதான் எனக்கு உயிர்” என்று நொல்லிவிடுைான். ஏநனன்றால்,முன்னைனுக்கு பணகம குறி. இைனுக்ககா, தமிழ்நமாழிகமல் அப்படிஒரு தீராத காதல்.

    பாைங்கவளப் கபாக்கி ெல்ல கதிவய அவைய கைண்டு்என்பவத மட்டுகம குறிக்ககாளாகக் நகாண்டு ொமா நொல்பைர்களின்கவத கைறு. பகைான் கமலு், ொமகீர்த்தனத்தின் கமலு் உள்ளஅன்பினால் மட்டு் ொமா நொல்லு் ப்ரஹ்லாதனின் நிவலகயா கைறு.

    எவ்விதமான காரணகமா உள்கொக்ககமா இல்லாமல்கைவுள்பால் நகாண்ை பிரியத்தினால் மட்டு் நெய்யு் பக்திக்கு ப்கரமபக்தி என்று நபயர். அது கபான்ற ப்கரம பக்தர்களுக்கு, நீங்கள்நொல்ைதுகபால் ஒரு ககள்விகய எழாது.

    பக்தர்களின் ககள்விகளுக்ுஸ்ரீஸ்வாமிஜியின் பதில்ககள்

    மதுரமுரளி 09 ஆகஸ்ட் 2017

  • ககள்வி: ொன் கைவுவள அவைய கைண்டு் என்றகொக்கத்கதாடு தீவிரமாக ஆன்மீக ொதவனகள் நெய்ய விரு்புகின்கறன்.ொன், ஒரு ொளில் ஜப தியானங்களுக்காக எவ்ைளவு கெர்ஒதுக்ககைண்டு்?

    பதில்: கைவுவள அவையகைண்டு் என்பது மட்டுகமகுறிக்ககாளாகக் நகாண்டு ைாழ நிவனக்கு் ஒரு முழு கெர ொதகன்,இப்படி ஒரு ககள்விவய ககட்பது நபாருத்தமாக இருக்காது.ஒரு முழு கெர ஆன்மீக ொதகனுக்கு, “ஒரு ொளில் எவ்ைளவு கெர்உலக விஷயங்களுக்காக ஒதுக்க கைண்டு்?” என்றல்லைா ககள்வி எழகைண்டு்.

    மிக அத்தியாைசியமான உலக விஷயங்களுக்காக மட்டு்சிறிது கெரத்வத ஒதுக்கிவிட்டு மற்ற ெமயங்களில் எல்லா் ஜபதியானங்களிகலகய ஈடுபை கைண்டு்.

    ஒரு கொயாளி, மருத்துைரிை் நென்று, “எனக்கு கொய்ைாய்ப்பட்டுள்ளது. ொன் எப்நபாழுது முன்புகபால் இயல்பு நிவலக்குைருகைன். நீங்கள்தான் என்வன குணமாக்கி முன்புகபால் நெய்யகைண்டு்” என்று ககட்கின்றான். எப்நபாழுது முன்புகபால்இயல்பு நிவலக்கு ைருகைா் என்பகத அைன் மனதில் ெதா ஓடிக் நகாண்டிருக்கிறது. அவதகய மருத்துைரிை் ககட்டுக் நகாண்கைஇருக்கிறான். அதுகபால், கொக கமாகாதிகளால் பீடிக்கப்பட்டிருப்பது ெமதுஇயல்பு நிவல அன்று. எல்வலயில்லா கபரானந்த நிவலதான் ெமது உண்வம இயல்பு. ெ்வம பீடித்திருக்கு் இந்த கொவயப் கபாக்கி இயல்பு நிவலவய உணர நெய்ய கைண்டு் என்கற ொமு் கைவுளிை் பிரார்த்தித்துக் நகாண்கை இருக்க கைண்டு்.

    ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்களின் அுததொழாி

    மதுரமுரளி 10 ஆகஸ்ட் 2017

  • நெகிழ வைத்த நிகழ்வுகள்

    அவணக்கட்டு என்ற ஊரில் ொமப்பிரச்ொரத்திற்காக

    நென்றிருந்கதன். ெல்ல கூட்ை், மவழ கைறு. அப்நபாழுது ைாட்ைொட்ைமாக ஒருைர் ைந்தார். ெல்ல

    சிைப்பு, நெற்றியில் நபரிய குங்குமப் கபாட்டு. பார்ப்பதற்கு

    கதவி உபாெகர் கபால் இருந்தார். என்வனத் தனியாகப்

    பார்க்ககைண்டு் என்றார். ெரி என்று பக்கத்து அவறக்குள்

    அவழத்துச் நென்கறன். உள்கள ைந்தைர் கதவைத் தாழ்ப்பாள் கபாட்ைார். எனக்கு ஒன்று்

    புரியவில்வல. எதற்காக இப்படி நெய்கிறார் இைர்? என்று

    நிவனத்துக் நகாண்டிருக்கு்கபாழுகத, திடீநரன்று ொஷ்ைாங்கமாக ெமஸ்கார் நெய்தார். பிறகு ஒன்றுகம கபொமல் கதவைத்

    திறந்துநகாண்டு நென்றுவிட்ைார். அப்நபாழுதுதான் எனக்கு அைர் ஏன் அப்படிச் நெய்தார் என்று புரிந்தது. அைருக்கு ெமஸ்கார்நெய்ைதற்கு ஆவெ. ஆனால், பலர் முன்பாகச் நெய்ைதற்கு

    தயக்க். அதனால்தான் அப்படிச் நெய்தார் என்று.

    2

    ஸ்ரீ ஸ்ைாமிஜி

    மதுரமுரளி 11 ஆகஸ்ட் 2017

  • பக்திசுகந்தம்

    ஸ்ரீ M.K. ராமானுஜ்

    …உலக விஷயமான சிந்தவனகள் எழுந்தாலு்கூைஅதன் விகித் குவறயு். கபாகப்கபாக உலகச் சிந்தவனகள்எழுந்தாலு் அவதக் கட்டுப்படுத்து் அளவிற்கு மன் விகைகத்வதஅவைந்துவிடு். மனதின் நிவல உயர உயர, ஸமாதி நிவல வககூடு்.ஸமாதி என்றால் என்ன? மறுபடி இந்த உலக விஷயங்களுக்குத் திரு்பஇயலாத ஒரு நிவல. மனதின் நிவல உயர உயர தானாககை ஸமாதிநிவல ைந்துவிடு். மன் உயர்நிவலகளுக்குச் நெல்ைது என்பதுதானாக ெைக்கு் விஷய் அல்ல. அதற்கு ஒருைர் ஸாத்வீகமானஉணவுகவளகய உட்நகாள்ளகைண்டு். ஒரு ஸாத்வீகமானசூழ்நிவலயில், வினயத்நதாடு, பக்தி ொதவனகவளச் நெய்யகைண்டு்.பக்தி ொதவனகள் என்பது, ொம் நொல்ைது, ொம் ககட்பது, கதாஸ்ரைண், அர்ச்ெவன கபான்றவைகவளச் நெய்ைதாகு். உங்களால்பக்திகயாடு இைற்வறச் நெய்ய முடிகிறதா என்ற கைவல கைண்ைா்.

    உங்கவள நீங்ககள இந்த பக்தி மார்கத்தில் நெல்ைதற்குஊக்குவித்துக் நகாள்ளகைண்டு். அது எப்படி? உலகத்வதப் பார்த்தால்புரியு். இந்த உலகில் எவ்ைளகைா கபர்கள், புற்றுகொய், சிறுநீரககொய்கள், மற்று் அகனக கொய்களால் அைதிப்படுைவதக்கண்டிருப்பீர்கள். பார்வையற்றைர்கள், மனநிவல ெரியில்லாதைர்கள்,உண்ண உணவு கிவைக்காதைர்கள், மறுொள் நபாழுதிற்கு என்னநெய்ைநதன்று நதரியாமல் தவிப்பைர்கள், மிகக்குவறந்தைருமானத்கதாடு ைாழ்க்வகயில் கபாராடுபைர்கள், இரவு பகலாகக் கண்

    மதுரமுரளி 12 ஆகஸ்ட் 2017

  • விழித்து கைவல நெய்பைர்கள், ொக்கவைகளிலு்கழிவுநீர்த்நதாட்டிகளிலு் கைவல நெய்பைர்கள், இன்னு் எவ்ைளகைாமனிதர்கள் கஷ்ைப்பட்டுக் நகாண்டிருப்பவதப் பார்த்திருப்பீர்கள்.இவறைன் உங்களுக்கு எல்லா ைெதிகவளயு் அருளியிருக்கிறாகன!அதற்காக நைறு் ஒரு ென்றி நொன்னால் கபாதுமா? அவதநைளிப்படுத்தகைண்ைாமா? இந்த ைாழ்க்வகவயப்பயன்படுத்திக்நகாண்டு மீண்டு் மீண்டு் பிறப்பதிலிருந்து விடுபட்டுஅைவனகய அவைைது ஒன்று தான் இவறைவன மகிழ்விக்கு் ைழி.

    மீண்டு் மீண்டு் பிறக்கு் கபாது, எந்தப் பிறவிகிவைக்குகமா நதரியாது. யாவனயாககைா, கழுவதயாககைா,ொயாககைா பிறக்க கெரிைலா். அப்கபாது சில கெர் அடிைாங்ககைண்டியிருக்கு், ெங்கிலிவயப் கபாட்டுக் கட்டி இழுப்பார்கள்,அழுதாலு் விட்டுவிைப்கபாகிறார்களா என்ன? ஆனால் இப்கபாதுஉங்களுக்கு எப்படி விடுபடுைது என்ற ரகசிய் நதரிந்துவிட்ைது. ைழிென்றாகத் நதரிந்துவிட்ை பிறகு, அதில் நெல்ைதற்கு முயற்சிநெய்யவில்வல என்றால், நதரிந்துநகாண்ைதனால் மட்டு் என்னபயன்?

    ருசிக்காக உண்ைாலு் உணவு பசிவயயு்கபாக்கிவிடுகிறது. அதுகபாலகை, பக்திவய அதன் ஆனந்தத்திற்காகநெய்தகபாது் அது ெ்வம பிறவித்தவளயிளிருந்து விடுவிக்கத்தான்நெய்கிறது. அதுவு் மிக மிக விவரைாக.

    பக்திவய அனுபவிக்க கைண்டு் எனில், ரஸிகஹ்ருதய் கைண்டு். உங்களுக்கு ரெவன இல்லாவிட்ைாலு்பரைாயில்வல, இயந்திர் கபாலைாைது ொம் நொல்லி ைரகைண்டு்.ரெவன இல்வல என்பதற்காக மார்கத்வத விட்டுவிைக்கூைாது.

    இதுகபான்ற சிந்தவனகளால், உங்கவள நீங்ககளஅடிக்கடி ஊக்குவித்துக்நகாள்ளுங்கள். உலகில், பலரால்வித்விதமான உவைகவள அணியமுடிைதில்வல. ஆனால் எனக்குஅப்படியில்வல. சிலருக்கு கண்கள் நதரிைதில்வல. ஆனால்,என்னால் பாகைத் படிக்க முடிகிறது. ஒருக்கால் கண் நதரியவில்வலஎன்றால், என்ன நிவனப்கபா்? எனக்கு மட்டு் கண்கள் ென்றாகத்நதரிந்தால் ொன் பாகைத் படித்திருப்கபன் என்றுதாகன மன்நிவனக்கு்? ஆனால், இப்கபாது கண்கள் ென்றாகத் நதரியு்கபாதுபாகைத் படிக்கலா் அல்லைா? ஒருொள் ெைக்க முடியாமல்படுக்வகயில் விழுந்துவிட்ைால், மன் என்ன நிவனக்கு்? என்னால்ெைக்க முடிந்தால், ொன் பத்ரி, பிருந்தாைன் ஆகியைற்றிற்குயாத்திவர நென்றிருப்கபன். ஆனால் கால்கள் இப்கபாது ெைக்க

    மதுரமுரளி 13 ஆகஸ்ட் 2017

  • முடிகிறகத, என்ன நெய்கிகறா் ொ்? இந்த ககள்விவயக்ககட்டுக்நகாண்கை இருக்ககைண்டு்.

    “இழந்தைற்வறப் பற்றி கயாசிப்பகத மனித மனதின்இயல்பு. அது நபரிய முட்ைாள்தனமாகு்”

    ெமக்கு ைாய்ப்பு கிவைக்கு்கபாது பயன்படுத்திக்நகாள்ளகைண்டு். ைாய்ப்பு கிட்டு்கபாது நிவறய கவதகவளக்ககட்ககைண்டு். ைாய்ப்பு கிவைக்கு்கபாது நிவறய ொம் நொல்லகைண்டு். ைாய்ப்பு கிவைக்கு்கபாநதல்லா் ஸத்ெங்கத்திற்குச்நெல்லகைண்டு். ஸத்ெங்கத்திற்காக எவத கைண்டுமானாலு்இழக்கலா். ஆனால் எதற்காகவு் ஸத்ெங்கத்வத இழந்துவிைக்கூைாது.உலகத்வதயு் ஸத்ெங்கத்வதயு் ஒப்பிைகை கூைாது.

    சில ொட்களில், ெமக்கு ொள் முழுைது் ொம்நொல்ைது், பாகைத் ககட்பதிலுமாககை மன் ஈடுபட்டுப் நபாழுதுநெல்லு். கைறு சில ொட்களில் அப்படி இருக்காது. இது மனதின்இயல்பாகு். ஒரு சிலவர பாகைத் படிக்கச் நொன்னால், உைகனபடிப்பார்கள். ஒரு சிலவர பாகைத் ககட்கச் நொன்னால், உைகனககட்பதற்கு உட்கார்ந்து விடுைார்கள். ஒரு சிலவர, யாரைதுதிவரப்பைத்திற்குப் கபாகலா் என அவழத்தால் உைகனகிள்பிவிடுைார்கள். ஒரு சிலரிை், “இன்வறக்கு ககாவிலுக்குப் கபாககைண்ைா். ொ் ஒரு கல்யாணத்திற்குப் கபாகலா்” என்றால்,மறுப்பின்றி உைகன கிள்பிவிடுைார்கள். இதற்கு ெபல் என்றுநபயர். உலக விஷயங்கவள கொக்கி மன் அவல பாய்ந்துநகாண்கைஇருப்பது. திவரப்பைத்திற்ககா அல்லது உலக விஷயங்களுக்ககாநெல்ைதற்கு அவழப்பு ைரு்கபாது, அவத மறுப்பதற்குைாய்ப்பிருந்தால் கண்டிப்பாக திைமான மனதுைன் மறுக்ககைண்டு்.பாகைதத்தில் துருைன் என்ற ஐந்து ையது சிறுைனின் கவதைருகிறது. அைன் எவ்ைாறு இவறைவன அவைந்தான்? அைன்ப்ரஹலாதவனப் கபால் கர்பஸ்ரீமான் இல்வல. முதல் 5 ையதுைவரயில் பக்தி, கிருஷ்ணன், தை் நெய்ைது, காடு எவதப் பற்றியு்அைன் அறிந்தைனில்வல. அைனுவைய திைமான மனஉறுதியால்தான் அைனால் பகைாவன அவைய முடிந்தது.

    உறுதியான மன் இல்லாவிட்ைால் இலக்குகள்நதரிந்தாலு் பயன் ஒன்று் இல்வல.

    பாகைதத்தில் ஜைபரதரின் கவத ைருகிறது.ஜைபரதருக்கு மானின் கமல் வைத்திருந்த பிரியத்வத விைமுடியவில்வல. ஆனால், உறுதியான மன் பவைத்த துருைனால்ொதிக்க முடிந்தது. ...நதாைரு்

    மதுரமுரளி 14 ஆகஸ்ட் 2017

  • Our Humble Pranams to the Lotus feet of

    His Holiness Sri Sri Muralidhara Swamiji

    Gururam Consulting Private Ltd

    மதுரமுரளி 15 ஆகஸ்ட் 2017

  • கபராசிரியர் கமகொதன், தன் மகன்ஸ்ரீைத்ஸவன, தங்கள் ைெதியான ைாழ்வின் உயர்வைஉணர்ந்து, தமக்கு ென்றி பாராட்ை கைண்டு் எனஎண்ணி தன்னுவைய நொந்த ஊரான பாவளய்கிராமத்திற்கு தன் காரில் அவழத்துச் நென்றார்.“பட்டினத்தின் ைெதி, கிராமத்தில் இருக்காது.பட்டினத்தில் தங்கள் ைாழ்வக எத்தவன சிறப்பாகஉள்ளது என்று ஸ்ரீைத்ஸன் அப்நபாழுதுதான் உணரமுடியு் என்று எண்ணினார் கபராசிரியர். கிராமத்வதஅவைந்த அைர்கள், அங்குள்ள ைெதியான ஒருஇைத்தில் தங்கினார்கள். மாவல மயங்கு் கெரத்தில்அைர்கள் காலாற ெைந்த நபாழுது, கமகொதனின்பவழய ெண்பரான பலராமவன ைழியில் ெந்தித்தனர்.

    பலராமன் த் வீட்டிற்கு கபராசிரியவரஅவழக்ககை, அைரு் தன் மகனுைன் பலராமன்வீட்டிற்கு நென்றார். அந்த வீட்டு ைாெலிகலகயொன்வகந்து ொய்கள் குவறத்துக்நகாண்டிருந்தன.ொய்கவளக் கண்டு ஸ்ரீைத்ஸன் பயந்துவிடுைாகனா எனஅைற்வற விலக்கினார் கபராசிரியர். பலராமன் வீகைாஓட்டு வீடு. உள்கள குனிந்துதான் நுவழய கைண்டு்.Marble-ஒ நமாவெக் தவரகயா இல்வல. இப்படி ஒருவீட்வை தன் மகன் ஸ்ரீைத்ஸன், பட்டினத்தில்கண்டிருக்கமாட்ைான் என்று கபராசிரியருக்குத் நதரியு்.

    வீட்டின் உள்கள மின் விளக்குகள்எல்லா் அவ்ைளைாக இல்வல. கூைத்திலிருந்த ஸ்ைாமிமாைத்தின் முன் அமர்ந்திருந்த பலராமனின் மூத்தமகன், பவழய பாகைத புத்தகத்வத எடுத்துவைத்துக்நகாண்டு, ககாபிகா கீதத்வதப் பாை,அைனுவைய அ்மா, த்பிகள், தங்வககள் எல்கலாரு்அவத ைாங்கி திரு்பிச் நொல்லிக்நகாண்டுஇருந்தார்கள். நகாஞ்ெ் நைளிச்ெ் இருக்கு்கபாகதகதாட்ைத்துப்பக்க் பார்க்க, அைர்கவள பலராமன்அவழத்து நென்றார். பட்டினத்து வீட்டில் உள்ளதுகபால் swimming pool எல்லா் இங்கு இல்வல. ஒரு

    பாலகர்களுக்கு ஒரு கதை

    பாடம்

    மதுரமுரளி 16 ஆகஸ்ட் 2017

  • கிணறு இருந்தது. அதன் பின் ஒரு கதாட்ை். அதற்கு் பின் ஒருநீகராவை. அன்று இரவு பலராமனின் வீட்டிகலகய உணவு்உட்நகாண்ைனர். supermarket இல்லாத இந்த கிராமத்தில் அைர்கள்வீட்டு கதாட்ைத்து காய் தான் அன்வறய உணவு.

    இரவு நமதுைாக விரிந்தது. எல்கலாரு் ைந்து முற்றத்தில்அமர்ந்தனர். ைானத்தில் நிலவு ஒளி வீெ, ெக்ஷத்திரங்களு் கண்சிமிட்டின. பலராமன், அைர்கள் அங்கககய ஓர் இரவு தங்க கைண்டு்என மிகவு் என்று ெயமாக நொல்லி கபராசிரியரு் அைர் பிள்வளயு்அைர்கள் தங்கு் விடுதிக்கக ைந்து கெர்ந்தனர்.

    கமகொதன், மறுொள் கல்லூரிக்குச் நெல்லகைண்டுநமன்றுகூறி பாலராமனிைமு் அைர் குடு்பத்தினரிைமு் விவைநபற்றுக்நகாண்ைார். பலராமன், அைர்கள் கதாட்ைத்திலிருந்து காய்கள், கனிகள்,கீவர ைவககவள ஒரு வபயில் கபாட்டுக் காரில் வைத்தார்.

    கார் திரு்பிக்நகாண்டிருந்தது. சிறிது தூர் நமளனமாகபயணித்த தந்வதயு் மகனு் தாங்கள் கண்ை காட்சிகவள இருகைறுககாணங்களில் சிந்தித்து நகாண்டிருந்தார்கள். “ஸ்ரீைத்ஸா, பார்த்தாயா!இந்த கிராமத்தில் ஒரு ைெதியு் இல்வல. மிகவு் எளிவமயாகத்தான்ைாழ கைண்டியுள்ளது. ொ் எவ்ைளவு ைெதியுைன் பட்டினத்தில்இருக்கிகறா். பார்த்தாயா?” என்று ககட்ைார்.

    உைகன ஸ்ரீைத்ஸன், “அப்பா! ெ் வீட்டில் ொ் ஒருொய்தாகன ைளர்க்கிகறா். அைர்கள் வீட்டில் பார்த்தீர்களா? ெ்வமைரகைற்க எத்தவன ொய்கள் காத்து இருந்தன! ெ் வீட்டில் க்களாரின்ைாெவனயுைன் கூடிய நீர் நிர்பிய நீச்ெல் குள் தாகன உள்ளது!ஆனால், இங்ககா நதளிைான நீகராடு் சிற்கறாவை. ொமு்குடிக்கிகறாகம ROநீர். அந்த கிணற்று நீர் எவ்ைளவு இனிப்பு, குளிர்ச்சி.ொ் பகலில் கூை மின் விளக்குகள், மின் விசிறி இல்லாமல் ஒரு கைவலநெய்ய முடியவில்வல. ஆனால், அங்கு முற்றத்தில் நிலா நைளிச்ெ்.ெக்ஷத்திரங்களின் ஒளி. அைர்கள் வீட்டு ொப்பாடு நைகு கஜார்.காய்கறிகள் எல்லா் மருந்து ைாெவன இல்லாமல், மிகவு் சுவையாகஇருந்தன. மனிதர்களு் ஒருைருக்கு ஒருைர் சிகெகத்துைன் உதவிக்நகாள்கிறார்கள். ெ் ஊரில் ொ் ொன்கு சுைர்களுக்குள், காைலாளிகள்வீட்வை காக்க இருக்கின்கறா். எனக்கு நீங்கள், ொன் படிப்பதற்காக பலஎலக்ட்ரானிக் ொதனங்கவள ைாங்கி நகாடுத்திருக்கிீரர்கள்.ெல்லதுதான். அைர்கள் வீட்டில் இருந்த புத்தகங்கள் பவழயனைாகஇருந்தாலு் உண்வமயாக இருந்தன. ெல்ல இயற்வகயான நைளிச்ெ்,காற்று. இப்படிப்பட்ை மனதிற்கு இனிவமயான ைாழ்வைக் காட்டி, ொ்எவதநயல்லா் இழந்து திருப்தியில் ஏழ்வமயாக இருக்கிகறா் என்றுஎனக்கு காட்டிய உங்களுக்கு நரா்ப ென்றியப்பா.

    மதுரமுரளி 17 ஆகஸ்ட் 2017

  • இவதநயல்லா் நீங்கள் கூறி இருந்தால் கூை எனக்குபுரிந்திருக்காது! ஆனால், நீங்கள்தான் மிக சிறந்த ஆசிரியர் ஆயிற்கற!ஆவகயால் நைறு் கூற்றாக கூறாமல் ெவைமுவறயிகலகய காண்பித்துஎன் சிந்தவனவயகய மாற்றி அவமத்துவிட்டீர்கள்! அப்பா! ொமு் ஒருஎளிவமயான நிவறைான ைாழ்வகவய ைாழ்கைா்! You are reallygreat!” என்று நீளமாக கபசி முடித்தான்.

    கமகொதன் ைாய் அவைந்து கபானார்! “இைன்நொல்ைதில் எத்தவன உண்வம உள்ளது! இைனுக்கு பாை் கற்பிக்ககபாய் ொ் அல்லகைா பாை் கற்றுக்நகாள்கிகறா்! Child is thefather of man!!” என்று தன் மகனின் உயர்ந்த எண்ணத்வத த்மனதில் நிவனத்து ெந்கதாஷபட்ைார் கபராசிரியர். ஆனந்தத்தில் தன்கண்களில் நைளிைந்த கண்ணீவர த் மகனுக்கு நதரியாைண்ண்நமதுைாக துவைத்துக்நகாண்ைார்.

    ஆ், ஸ்ரீைத்ஸன் நொன்னது உண்வம தான்! அைன்தந்வத ஒரு ெல்ல ஆசிரியர்தான்! A true teacher is an eternalstudent of life. (ஒரு உண்வமயான ஆொன், ைாழ்க்வகயின் நிரந்தரமாணைனு் ஆைான்)

    ஒரு மஹாத்மாவிற்குத் தன்னிை் ைருபைர்களிைமு், தன்வனச் சுற்றிஇருப்பைர்களிைமு் உள்ள நிவற குவறகள் ென்றாகத் நதரியு்.அைர்களிை் குவறகள் மட்டுகம இருந்தாலு் அைருக்கு ென்றாகநதரியு். அப்படியு் அைர்கவள அைர் அரைவணத்துதான் நெல்ைார்.

    காரண் என்ன? அைர்களுவைய நிவறகுவறகள் எந்த அளவிற்குஅைருக்கு நதரிகின்றகதா, அவத விை இன்னு் ென்றாக, ஒரு ஜீைன்மாவயவய நைற்றி நகாள்ைது அவ்ைளவு எளிதல்ல என்பது்நதரியு். அதனால்தான், தன்வன ஆஷ்ரயித்த ஜீைன்கவள ஒருகாலு் அைர் வகவிடுைகத இல்வல.

    அதற்காக அைர்கள் தைறு நெய்யு் நபாழுது அப்படிகயவிட்டுவிடுைது் இல்வல. நொல்லிக் நகாண்கைதான் இருப்பார்கள்;நகாஞ்ெமாைது மாறுைார்களா என்ற எதிர்பார்ப்பினாலு் அல்லதுஅைர்கள் நெய்ைது தைறு என்ற அளவிலாைது அைர்கள் புரிந்துநகாள்ளட்டு் என்பதற்காகத்தான்

    ஸ்ரீ ஸ்வாமிஜி அவர்களின் அுததொழாி

    மதுரமுரளி 18 ஆகஸ்ட் 2017

  • நாம அனுபவம்

    மதுரமுரளி 19 ஆகஸ்ட் 2017

  • கிகரா்கபட்வை ெத்ெங்கத்தின் ஆண்டு விழா, 16 July

    கூட்டு பிரார்த்தவன, ஆ்பூர், 2 July

    மதுரமுரளி 20 ஆகஸ்ட் 2017

  • ஸ்ரீ ஸ்ைாமிஜியின் உபந்யாெ், ெங்கெல்லூர், 1 July

    இலைெ கண் மருத்துை முகா், ககாவிந்தபுர், 23 June

    மதுரமுரளி 21 ஆகஸ்ட் 2017

  • Lecture on Timeless Wisdom of our Scriptures by Dr Bhagyanathanji,

    Leadership by Sri MK Ramanujamji and Inspiring Women from

    Sanathana Dharma by Dr Janani Vasudevan at a Mentor Workshop

    for teachers organised by Mr Meenakshi Sundaram, Vivekananda Educational Society, Mudichur, Chennai Jul 27-29

    மதுரமுரளி 24 ஆகஸ்ட் 2017

  • Gopa Kuteeram International Retreat Camp, Chennai, 29-30 June

    பூர்ணிமாஜியின் ஆண்ைாள் கல்யாண், ஸ்ரீமத் பாகைதத்தின் ொர், ஆகிய தவலப்புகளில் ஆங்கில் மற்று் ஹிந்தியில் உபந்யாெ்

    மற்று் கூட்டு பிரார்த்தவன, ெண்டிகர், 14-17 July

    மதுரமுரளி 25 ஆகஸ்ட் 2017

  • மதுரகீத் பஜவன கபாட்டியின் இறுதி சுற்று, Dr ஜனனி ைாசுகதைனின், லீலானுபாை் மற்று் ஸ்த்ரீ ெக்தி ஆகிய தவலப்புகளில் உபந்யாெ், சிங்கப்பூர், 13-24 July

    மதுரமுரளி 26 ஆகஸ்ட் 2017

  • ஜூவல 1நென்வன ெங்கெல்லூரில் மாவல 6.30முதல் 8.30 ைவர ஸ்ரீ ஸ்ைாமிஜியின்அருளுவர உபன்யாெ் ெவைநபற்றது.

    ஜூவல 2மாவல 6 மணி முதல் 7 மணி ைவர ஸ்ரீ ஸ்ைாமிஜி

    அைர்கள், ஆ்பூர் அருள்மிகு ஸ்ரீநிைாஸநபருமாள்

    திருக்ககாயிலுக்கு விஜய்நெய்து ஸத்ெங்க்,

    அருளுவர ஆற்றினார்கள். பக்தர்களின் ெரிதங்கவளயு்

    ஸத்ெங்கத்தின் அருவமவயயு் ொமத்தின்

    மகிவமவயயு் கூறி மஹாமந்திர

    கூட்டுப்பிரார்த்தவனயு்நிகழ்த்தினார்கள்.

    ஆயிரத்திற்கு் கமற்பட்கைார் இதில் கலந்து நகாண்ைனர். இதற்கு, ஆ்பூர் ஆன்மீக கபரவை / GOD INDIA AMBUR ஏற்பாடுகவளச்

    நெய்திருந்தனர்.

    ஜூவல 3ஆனி கருைகெவை - காஞ்சீபுர்ஸ்ரீ ஸ்ைாமிஜி அைர்கள் காஞ்சீபுர்கீர்த்தனாைளி மண்ைபத்திற்கு விஜய்நெய்தார்கள்.காஞ்சீபுர் ஸ்ரீ ைரதராஜநபருமாள்ஆனிகருை கெவை தரிென்நெய்தார்கள்.

    ஜூவல 4ஆஷாை ஏகாதசிகாவல 8 மணி முதல் 11 மணி ைவர விட்ைலாபுர் ஸ்ரீ ப்கரமிகவிட்ைலஸ்ைாமி திருக்ககாயிலில் ஆஷாை ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீ ஸ்ைாமிஜிஅைர்கள் நபருமாளுக்கு திருமஞ்ென் நிகழ்த்தினார்கள். ஸ்ரீ ஸ்ைாமிஜி அைர்களின் ொமகீர்த்தனமு், பஜவனயு், ஸத்ஸங்கமு் ெவைநபற்றது. எண்ணற்ற பக்தர்கள் இதில் கலந்து நகாண்ைார்கள். அன்று மாவல 6 மணி முதல் 8 மணி ைவர - நென்வன - கமல மா்பல் -ஸ்ரீமதி கல்பனா ஐயர் இல்லத்தில் ெவைநபற்ற ெத்ெங்கத்தில் ஸ்ரீ ஸ்ைாமிஜி கலந்துநகாண்டு, ஸ்ரீ பாண்டுரங்க பக்தர்கவளப் பற்றிஉபன்யாெ் நிகழ்த்தினார்கள்.

    ஜூவல 9 குரு பூர்ணிமா மதுரபுரி ஆஸ்ரமத்தில் ெவைநபற்றது. ஸ்ரீ ஸ்ைாமிஜி அைர்கள் மாதுரீ ஸகீ ஸகமதஸ்ரீ ப்கரமிகைரதனுக்கு பூவஜ நெய்து ைந்திருந்த ஆயிரத்திற்கு்கமற்பட்கைாருக்கு தீர்த்தபிரொத் ைழங்கினார்கள்.

    சத்சங்க சசய்திகள்

    மதுரமுரளி 27 ஆகஸ்ட் 2017

  • ஜூவல 16 - 22நபங்களூரு ஸ்ரீ சுந்தர

    ஆஞ்ெகெயஸ்ைாமி ககாயில் ைளாக் - ஸ்ரீ சீதா ரா் ஹாலில் மஹாரண்ய்

    ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்ைாமிஜிவகங்கர்ய ெபா ொர்பில் ஸ்ரீ ஸாந்தீபனி குருகுல அத்யாபகர் ப்ரஹ்மஸ்ரீ

    உதகனச்ைரபட் அைர்களின் நிர்ைாகத்தில் 48 கைத

    வித்ைான்கவளக் நகாண்டு ருக் கைத ஸ்பூர்ண

    கனபாராயண் ெவைநபற்றது. இதில் ெ் குருொதர்

    ஸ்ரீ ஸ்ரீ அண்ணா அைர்கள் 17-ந் கததியன்று காவல

    8.30 மணியளவில் கலந்துநகாண்ைார்கள்.

    ருக்கைத கன பாராயண பூர்த்தியின்நபாழுது ஸ்ரீ

    ஸ்ைாமிஜி அைர்கள்கலந்துநகாண்டு

    கைதவித்ைான்கவளநகௌரவித்தார்கள்.

    ஜூவல 12 நென்வன அருகக, குடுைாஞ்கெரியில் அவமந்துள்ள, அபய் -பகைான் ஸ்ரீ கயாகி ரா்சுரத்குமார் பஜனாஸ்ரமத்தின் - பிரதிஷ்ைா தினத்வத ஒட்டி காவலயில் பகைான் ஸ்ரீ கயாகி ரா்சுரத்குமார் அைர்களுக்கு திருமஞ்ென் ெவைநபற்றது. மாவலயில் ஸ்ரீ ஸ்ைாமிஜி அைர்கள் ெத்ெங்க், அருளுவர நிகழ்த்தினார்கள்

    ஜூவல 16 மாவல 6 மணியளவில் நென்வன, குகரா்கபட்வை, ஹஸ்தினாபுர், குமரன் குன்ற் அருகில் உள்ள அபிராமி கல்யாண மண்ைபத்தில் குகரா்கபட்வை GOD ஸத்ஸங்க் ொர்பில் ெவைநபற்ற ஸத்ஸங்கத்தில்ஸ்ரீ ஸ்ைாமிஜி அைர்கள்கலந்துநகாண்ைார்கள்.

    ஜூவல 20கராஹிணீ கெங்கனூர் ஸ்ரீ ஸத்குரு பாதுகா புறப்பாடுகளில் ஸ்ரீ ஸ்ைாமிஜி அைர்கள்கலந்துநகாண்ைார்கள்.

    மாநபரு் இலைெ கண் பரிகொதவன முகா்23 July அன்று ககாவிந்தபுர் ஸ்ரீ பகைன்னாம கபாகதந்த்ராள்ஔஷதாலயத்தில், தஞ்ொவூர் மாைட்ை பார்வை இழப்பு தடுப்பு ெங்க்,ஸ்ரீ பகைன்னாம கபாகதந்த்ராள் ஔஷதாலய், ககாவிந்தபுர்,ஸ்ரீ ொந்தீபனி குருகுல ட்ரஸ்ட், நென்வன, மற்று் மதுவர அரவிந்த்கண் மருத்துைமவன இவணந்து ஒரு இலைெ கண் பரிகொதவனமுகா் ெைத்தியது. இதன் மூல் 250க்கு் கமற்பட்ைைர்களுக்கு கண்பரிகொதவன நெய்யப்பட்ைது. 37 கபர்களுக்கு Cataract IOL அறுவைசிகிச்வெ நெய்ய ப்பட்ைது. 50 கபருக்கு கண்ணாடி அணியபரிந்துவரக்கப்பட்ைது.

    மதுரமுரளி 28 ஆகஸ்ட் 2017

  • ஜூவல 14-16ெண்டிகரில் பூர்ணிமாஜி அைர்களால் ஹிந்தியிலு் ஆங்கிலத்திலு் ெத்ெங்க் ெவைநபற்றதுஜூவல 14 ஆண்ைாள் கல்யாண் ெவைநபற்றது. ஜூவல 15, 16 கததிகளில் Essence of Srimad Bhagavatam

    ஜூவல 15மங்களூரு ஆக்கூர் கிருஷ்ணன்ககாயில் மற்று் வைத்யொதபுர்ஸ்ரீ கிருஷ்ணன் ககாயிலில் ஸ்ரீ R.ககெைன்ஜி அைர்களால் ெத்ெங்க் ெவைநபற்றது.ஜூவல 22கைலூர் ொமத்ைாரில்ஸ்ரீ R.ககெைன்ஜி அைர்கள் ெத்ெங்க் நிகழ்த்தினார்கள்.

    ஜூவல 2-9நெங்கல்பட்டில் ஸ்ரீ ககாதண்ைராமர் திருக்ககாயிலில் முரளிஜி ஸ்ரீமத் பாகைத் உபன்யாெ் நிகழ்த்தினார்கள். பூர்த்தி தினத்தன்று 300க்கு் கமற்பட்ைைர்கள் கலந்துநகாண்ைார்கள். பூர்த்தியன்று ெகர ஸங்கீர்த்தன்ெவைநபற்றது.ஜூவல 17-24கெல், இள்பிள்வள கிராம், அருள்மிகு அ்மன் திருக்ககாயிலில் ஸ்ரீ முரளிஜிஅைர்களால் ஸ்ரீமத் பாகைத் உபன்யாெ் ெவைநபற்றது. பூர்த்தி தினத்தன்று 200க்கு் கமற்பட்ைைர்கள் கலந்துநகாண்ைார்கள். ெகர ஸங்கீர்த்தனமு் ெவைநபற்றது.

    ஜூவல 27-29நென்வன முடிச்சூரில், Vivekananda Educational Society ொர்பில்,திரு மீனாக்ஷி சுந்தர் அைர்கள் தவலவமயில் சுமார் 600ஆசிரியர்களுக்கு Mentor Workshop மிக சிறப்பாக ெவைநபற்றது.இதில் Dr ஆ பாக்யொதன்ஜி, Timeless Wisdom of ourScriptures என்ற தவலப்பிலு், ஸ்ரீ ராமானுஜ்ஜி Leadership என்றதவலப்பிலு், Dr ஜனனி ைாசுகதைன் Inspiring Women fromSanathana Dharma என்று தவலப்பிலு் உவரயாற்றினார்கள்.

    ஜூவல 1Dr ஆ பாக்யொதன்ஜி அைர்கள் ப்மல் ொமத்ைாரில் ொம் நொல்லுகைா் ைாரீர் என்ற மதுரகீதத்வத வைத்துக்நகாண்டு ொம மஹிவமவய எடுத்துவரத்தார்

    மதுரமுரளி 29 ஆகஸ்ட் 2017

    ஜூவல 1-7ஸ்ரீ பூர்ணிமாஜி, குமாரி காயத்ரி மற்று் குமாரி பிரியங்கா, ஐயப்பன் ககாவில் திருப்பூரில் ஸ்ரீமத் பாகைத் உபந்யாெ் நிகழ்த்தினர். சுமார் 300 பக்தர்கள் கலந்துநகாண்ைனர்.

  • சிங்கப்பூரில் 22 ஜூவல மதுரகீத் பஜவன கபாட்டியின் இருந்து சுற்றுமிக சிறப்பாகவு் ப்ரஹ்மாண்ைமாகவு் ெவைநபற்றது.Dr ஜனனி ைாசுகதைனின் ெத்ெங்கங்கள், 15-20 ஜூவல லீலானுபை்என்ற தவலப்பில் மதுரகீதங்கவள வைத்துக்நகாண்டு், 21 ஜூவலஸ்த்ரீ ெக்தி என்ற தவலப்பில் ெனாதன தர்மத்தில் மிளிர்ந்த நபண்கவளமய்யமாக வைத்து் உபன்யாெங்கள் மிக சிறப்பாக ெவைநபற்றது.

    ஜூவல 10கன்யா ெககாதரிகளால் நென்வன Agarwal Vidyalaya பள்ளியில் மாணை மாணவியருக்கான குரு பூர்ணிமா உற்ஸைத்தில், குரு மஹிமாஎன்ற தவலப்பில் உபந்யாெ் ெவைநபற்றதுஜூவல 17-23நென்வன ப்மல் ொமத்ைாரில் கன்யா ெககாதரிகளால் ஸ்ரீமத் பாகைதஉபந்யாெமு் பூர்த்தி தினத்தன்று ருக்மிணி கல்யாணமு் ெவைநபற்றது

    மதுரபுரி29.07.2017

    ொமத்ைார் பக்தர்களுக்கு,ராகத! ராகத!ஒவ்நைாருைருைமு் ெமது மதுரபுரி ஆஸ்ரமத்தில் பத்து ொட்கள்ஸ்ரீ ப்கரமிக ைரதனின் ஜன்மாஷ்ைமி உட்ெை் ெவைநபறு். இந்தைருை் முதல் ெ்முவைய ஒவ்நைாரு ொமத்ைார் அவமப்வப கெர்ந்தபக்தர்களு் கலந்து நகாள்ளு் விதத்தில் அந்தந்த ொமத்ைாரில்விமர்வெயாக நகாண்ைாைப்பை உள்ளது. அதனால் ெ்முவைய மதுரபுரிஆஸ்ரமத்தில் இந்த ைருை் முதல் மிகவு் எளிய முவறயில்ஜன்மாஷ்ைமி உத்ெை் நகாண்ைாைப்படு்.

    ொமத்ைார் நதாைர்புக்கு நதாவலகபசி எண்மதுவர முரளிஜி 90942481826கைலூர் ஹரிஜி 9498005880அ்வப ரமணன்ஜி 9442162960

    விருதுெகர் ைெந்த்ஜி 9965356137தூத்துக்குடி கார்த்திக்ஜி 9442121185சிைகாசி கைங்ககைஸ்ைரன்ஜி 9486484692கெல் நைங்கட்ராமன்ஜி 9842710560திருச்சி ககாபாலக்ருஷ்ணன்ஜி 9444460079

    நபங்களூரு காயத்ரிஜி, ப்ரியங்காஜி 9449592956நபரியகுள் சுமந்த் பாகைதர் 9245439344

    உடுமவலப்கபட்வை பூர்ணிமாஜி, கன்யா ெககாதரிகள் 9688322778தஞ்ொவூர் ொவித்திரி ராமகிருஷ்ணன்ஜி 9944161539குடியாத்த் ஈகராடு பாலாஜி பாகைதர் 9841725839

    மதுரமுரளி 30 ஆகஸ்ட் 2017

  • பக்ஷ

    पक्षஸ்ரீ விஷ்ணுப்ரியா

    மாத் ஒரு ெ்ஸ்க்ருத ைார்த்வத

    ‘பக்ஷ’ என்ற ஸ்ஸ்க்ருத நொல்பிரசித்தமானதுதான். ஆனால், அதற்கு்பலவிதமான அர்த்தங்கள் உண்டு. ‘பக்ஷ’என்று ககட்ைவுைன் நபாதுைாகஎல்கலாருக்கு் நிவனவுக்கு ைருைது‘கிருஷ்ண பக்ஷ்’, ‘சுக்ல பக்ஷ்’என்பவைதான். ஆ், மாதத்தின்பதிவனந்து ொட்களுக்கு ‘பக்ஷ்’ என்றுநபயர். ஸ்ரீமத் பாகைதமு் இவத, ‘பக்ஷ:பஞ்ெதொஹானி சுக்ல: கிருஷ்ணஸ்ெமானத’ என்று கூறுகிறது.

    அமாைாவெ முதல் நபௌர்ணமி ைவரயில் உள்ள பதிவனந்துொட்களுக்கு ‘சுக்ல பக்ஷ்’ என்று நபயர். அதாைது ைளர்பிவறஎன்று அர்த்த். ‘சுக்ல’ என்றால் நைண்வம. ெந்திரன் ைளர்ந்துைளர்ந்து முழுவம அவைந்து நைண்வமயாக ஆைதால், ‘சுக்லபக்ஷ்’ என்று நபயர். அகதகபால், நபௌர்ணமி முதல் அமாைாவெைவர உள்ள ொட்களுக்கு ‘கிருஷ்ண பக்ஷ்’ என்று நபயர்.ஏநனன்றால் நைண்வமயாக இருந்த ெந்திரன் கதய்ந்து கதய்ந்துகருவமவய அவைந்து அமாைாவெ அன்று இருட்வைத்தரப்கபாைதால் ‘கிருஷ்ண பக்ஷ்’ என்று நபயர். ‘கிருஷ்ண’என்றாகல கருவமதாகன!

    மற்நறாரு அர்த்த் இந்த நொல்லுக்கு என்ன என்றால், ‘இறகு’ என்பதுதான். பக்ஷியின் இறகிற்கு ‘பக்ஷ்’ என்று நபயர்.

    மதுரமுரளி 31 ஆகஸ்ட் 2017

  • ‘அஜாத பக்ஷா இை மாதர் ககா:’ என்ற பாகைத ஸ்கலாகத்தில்,‘சிறகு முவளக்காத (அஜாத பக்ஷா) பட்சிகள் எவ்ைாறு தனதுதாய்ப் பட்சிவய எதிர்பார்த்து கூட்டிகலகய இருக்குகமா அதுகபால்ொன் உன்வன எதிர்பார்க்கிகறன்’, என்று வ்ருத்ராசுரன்பகைானிை் கூறுகிறான்.

    அகதகபால், முதல் ஸ்கந்தத்தில் தீர்த்த யாத்திவரமுடித்துக்நகாண்டு ைந்த விதுரவரப் பார்த்து யுதிஷ்டிரர்கபசுவகயில், ‘அபி ஸ்மரத கொ யுஷ்மத் பக்ஷச்ொயா ஸகமதிதான்’என்கிறார். ‘தங்களது சிறகின் நிழலில் நெௌக்யமாக ைளர்ந்தஎங்கவள நிவனவு வைத்திருக்கிீரரா?’, என்று ககட்கிறார். இங்கு,‘பக்ஷச் ொயா’ என்றால், ‘சிறகின் நிழல்’ என்று நபாருள்.

    ‘காகபக்ஷ்’ என்றால் சிறு குழந்வதகளுக்கு ‘சிவக’, அதாைதுகுடுமி வைத்தபிறகு இரு புறமு் ககெங்கள் மிஞ்சி இருக்குகம,அதற்கு ‘காகபக்ஷ்’ என்று நபயர். அதாைது காக்வகயின்இறவகப் கபால் கரு கரு என்றிருப்பதால் அப்படிப் நபயர்கபாலு். ராமாயணத்தில் விஸ்ைாமித்திரர் தெரதனிை் ராமவனத்தா என்று ககட்ை நபாது, ‘காகபக்ஷதர் வீர் ஜ்கயஷ்ை் கமதாதுமர்ஹசி’ என்கிறார். அதாைது ‘கரு கரு என்று காக்வகயின்சிறவகப்கபால் சிவக வைத்துள்ள உனது மூத்த மகவனத் தா’என்றார். ‘பக்ஷங்கள்’ (இறகுகள்) இருப்பதால் பறவைகளுக்குப்பக்ஷி என்று நபயர்.

    மற்நறாரு நபாருள் என்னநைன்றால் ‘பக்ஷ’ என்றால் ஒரு தரப்பு.(one side). ஒரு ைாதத்தில் இரு தரப்புகள் இருக்குமல்லைா,அவதப் ‘பக்ஷ்’ என்று நொல்ைதுண்டு. அதனால்தான், ‘பூர்ைபக்ஷ்’ என்றால், முதலில் ஒரு ககள்விவய எழுப்பி பிறகு,சித்தாந்தத்வத ஸ்தாபிபார்கள். ‘அந்த பக்ஷமாக கபசுைது’என்றால், ஒருைவர ொர்ந்து அைர்களுக்கு ொதகமாகப் கபசுைது.இதிலிருந்துதான் ‘பக்ஷபாத்’ என்ற நொல்லு் ைந்துள்ளது.ஒருைர் பக்கமாக மிகுந்த கருத்து இருந்தால், அவத ‘பக்ஷபாத்’என்று கூறுகைா். அதாைது, ெமகொக்கு இல்லாமல் இருப்பது.‘பக்ஷ்’ என்பது மருவி ‘பக்க்’ என்றாகிவிட்ைது.

    ‘விஷ்ணுபக்ஷான் இைா ஸுரா:’ அதாைது, ‘விஷ்ணுவின் பக்க்இருக்கு் கதைர்கவள அசுரர்கள் ஒன்று் நெய்யமுடியாததுகபால்,கிருஷ்ணனிைத்தில் ப்ரீதிவய வைக்கு் மனிதர்கவள எதிரிகளால்ஒன்று் நெய்ய முடியாது’, என்று கர்கர் ெந்தககாபரிை்கூறுகின்றார்.

    மதுரமுரளி 32 ஆகஸ்ட் 2017

  • பாரம்பர்ய பபாக்கிஷங்கள்பண்டைய இந்தியாவில்க கணிதம்

    “மயிலின் நகாண்வைவயப் கபான்று், பைநமடுக்கு்ொகத்தின் தவல உச்சியில் உள்ள ரத்தினத்வதப் கபான்கற, கணிதமானதுகைதாங்க ொஸ்த்திரத்தின் உச்சியில் உள்ளது”

    கஜாதிை ொஸ்திரத்தின் கமற்கூறப்பட்ைஸ்கலாகத்திலிருந்து கணிதத்திற்கு பண்வைய இந்திய ெமுதாயத்தில்இருந்த முக்கியத்துைமானது விளங்குகின்றது.

    மூவலவிட்ை கதற்ற் (Theorem of Diagonals)பித்தாகரஸ் கதற்றதிற்கு நைகு முன்பாககை மூவலவிட்ை கதற்ற் சுலபசூத்திரத்தில் நகாடுக்கப்பட்டுள்ளது.आयाममायामगुणम ् विस्तारं विस्तरेण तु |समस्या िगगमूलं यत्तत्कणगम ् तद्बिदो विद:ु ||நெங்ககான முக்ககாணத்தில், நீளத்வத நீளத்தால் நபருக்கி; அகலத்வதஅகலத்தால் நபருக்கி அைற்றின் கூட்டுத்நதாவகயின் ைர்க்கமூலகமமுக்ககாணத்தின் கர்ண்.

    2

    35

    மதுரமுரளி 33 ஆகஸ்ட் 2017

  • இை மதிப்பு முவற (Place Value System) இை மதிப்பு முவறயானது பண்வைய பாரதத்தில் கதான்றியது என்பதுஎல்கலாரு் அறிந்தகத. ஐந்தா் நூற்றாண்டில் கதான்றிய ஆரிய பட்ைாபின்ைருமாறு கூறுகின்றார்

    एकं च दशं च शतं च सहसं्र त्वयुतनियुते तथा प्रयुतम् |कोट्यर्ुुदं च वृन्दं स्थािात् स्थािं दशगुणं स्यात|्|1, 10, 100, …. என்பது எண் இலக்கங்கள். 1ல் நதாைங்கி 10ஆல் நபருக்குைதால் அடுத்த அடுத்த எண்கள் கிவைக்கு்.

    இருைழிநயாக்கு் எண்கள் – Number Palindrome மகாவீரரின் கணித ெரெங்கரஹாவில் இருைழிநயாக்கு் எங்களின் உதாரணமாக,अिलानधिनहमगुमुनिशनितानिपयोनिसोममास्थाप्य |शैलेि तु गुणनयत्वा कथय त्वं िाजकनठिकाभिणम् ||நகாடுக்கப்பட்டுள்ளது.142857143 என்பவத 7ஆல் நபருக்கி கழுத்தில் அணியு் ராஜ அட்டிகவயப் நபறுக. இது நைறு் ஒரு நபருக்கல் ஆகு் 142857143 * 7 = 100000001

    ைரிவெ மாற்றமு் கெர்மானமு் (Permutations and Combinations)கணிதத்தில் ஒரு குறிப்பிட்ை எண்ணிக்வகயுவைய (n) நபாருளிலிருந்து அைற்வற எடுப்பதற்கான ைழிமுவறயின் எண்ணிக்வகயானது, n னின் நதாைர் நபருக்க்