13
செொலொ செயலொ அலொக நறி ற “நறி கட அலாவி கிபையி அபடயாளக” எற தபலைி அ ஷெ ி ைா ஹி.1400. சை மாத 29 திகதி ரயா நகர ஆறிய உபை - 1 ] தமிTamil [ تاميwww.arabnews.com திரபகயி 22 திகதி ஜனவர 2015 Islam in Perspective கதி ைிைசரகைட கபையி தமிழாக ஜொெி பி தயொ 2015 - 1436

செொல்லொலும் செயலொலும் ... · 2000-03-26 · செொல்லொலும் செயலொலும் அல்லொஹ்வுக்ு

  • Upload
    others

  • View
    0

  • Download
    0

Embed Size (px)

Citation preview

Page 1: செொல்லொலும் செயலொலும் ... · 2000-03-26 · செொல்லொலும் செயலொலும் அல்லொஹ்வுக்ு

செொலலொலும செயலொலும

அலலொஹவுககு நனறி கூறல

“நனறிக கடனும அலலாஹவின கிருபையின அபடயாளஙகளும” எனற தபலபைில அஷ ஷெயக ைின ைாஸ ஹி.1400. சைர மாதம 29ம திகதி ரியாத

நகரில ஆறறிய உபை - 1

] தமிழ– Tamil – تامييل ]

www.arabnews.com ைததிரிபகயில 22ம திகதி ஜனவரி

2015 ல Islam in Perspective ைககததில ைிைசுரிககபைடட கடடுபையின தமிழாககம

ஜொெிம பின தயயொன

2015 - 1436

Page 2: செொல்லொலும் செயலொலும் ... · 2000-03-26 · செொல்லொலும் செயலொலும் அல்லொஹ்வுக்ு

الشكر هلل بالقلب واجلوارحد العزيز بن باز رمحه اهللللشيخ عب

هـ0011محاضرة ألقاها في الرياض في عام

« تامييلباللغة »

م 51/يناي22جريدة عرب نيوس www.arabnews.com

جاسم بن دعيانترمجة:

2015 - 1436

Page 3: செொல்லொலும் செயலொலும் ... · 2000-03-26 · செொல்லொலும் செயலொலும் அல்லொஹ்வுக்ு

3

செொலலொலும செயலொலும

அலலொஹவுககு நனறி கூறல நனறிக கடனும அலலாஹவின கிருபையின

அபடயாளஙகளும எனற தபலபைில அஷ ஷெயக ைின ைாஸ ஹி.1400. சைர மாதம 29ம திகதி ரியாத நகரில

ஆறறிய உபை - 1

www.arabnews.com ைததிரிபகயில 22ம திகதி ஜனவரி 2015

ல Islam in Perspective ைககததில ைிைசுரிககபைடட கடடுபையின தமிழாககம

தமிழில ஜாசிம ைின தயயான

எமது நனறியின அடிபைபடயில ஆசரவாதஙகள கிபடககினறன. அலலாஹவின அருட ஷகாபடககாக நஙகள நனறி கூறினால , அலலாஹ அவறபற அதிகரிதது, ஆசரவாதமும ஷகாடுபைான. ஆனால நஙகள நனறி காடடாவிடடால, அவன ஷகாடுதத அருட ஷகாபடகள நஙகி, அவறறுககுப ைதிலாக, ஆ ஃஹ ிைா வு ககு மு ன ைாக தண டப ன கப ள இவவுலகிலலலய உடனடியாக ஷதாடஙகச கூடும.

அலலாஹவின ைைககத எனபைடும ஆசரவாதம நலல ஷசௌககியம, சகதியுளள உடமபு, லகடகும, ைாரககும புலனகள, நலலறிவு, உடல உருபபுகள அபனததும

Page 4: செொல்லொலும் செயலொலும் ... · 2000-03-26 · செொல்லொலும் செயலொலும் அல்லொஹ்வுக்ு

4

சரிவை ஷசயல ைடுதல லைானற ைலலவறு வபககபள ஷகாணடது. இஸலாதபத உறுதியாக ைறறிப ைிடிதது, அதபன கவணததில ஷகாணடு, அதபன விளஙகிக ஷகாளவது இஸலாததில ஷைரும ைாககியமாகும. இதபன ைறறி கரததி மிகக அலலாஹ இவவாறு குரஆனில கூறுகிறான.

ر و مت نعي علييكمي ت ممي تيوأ ينكمي د لكمي مليت كي

أ م وي لي لكم ا ضيت

لم دينا سي طر الي فمن اضي ثيم ف ميمصة غيي ـه غفور فإن الل متجانف لإ

﴾٣﴿حيم ر

“இனபறய த ினம உஙகளுககாக உஙகளுபடய மாரககதபத நான ைரிபூைணமாககி பவதது விடலடன. எனனுபடய அருடஷகாபடபய உஙகள ின மது முழுபமயாககி விடலடன. இனனும உஙகளுககாக இஸ ல ாதப த ம ாரககம ாக ந ான ஷைாரு நத ிக ஷகாணலடன.” அல குரஆன 5 – 3

எமககு கிபடதத மிகபஷைரிய அருடஷகாபட தனாகும (மாரககமாகும). தனது அடியாரகளுககு அவனது மாரககதபத விளககி ஷகாடுபைதறகாக ைசூலமார கபளயும கிைநதஙகபளயும அலலாஹ அனுபைி, முஸ ல ிமகளாக ிய உஙகபள அதபன ஏறறுக ஷகாளளச ஷசயதான.

இதுலவ அலலாஹவுககு நாஙகள அதிகமாக நனறி கூற லவணடிய மிகப ஷைரிய அருடஷகாபடயாகும. இனபறய உலகில காணக கிடககும குபர எனும

Page 5: செொல்லொலும் செயலொலும் ... · 2000-03-26 · செொல்லொலும் செயலொலும் அல்லொஹ்வுக்ு

5

இபற நிைாகரிபபு, ெ ிரக எனும அலலாஹவுககு எதபனயும எவபையும இபண பவததல, மாபய, ைைவலாக காணக கிடககும ஷைாய, ைிததலாடடம, லஞ சம லைனற உலக வ ாழகபகய ின மாபய கபளயும, மைணததின ைின உளள வாழகபகபய ைறறிய கவபலயிலலாத தனபமபயயும காணும லைாது , இஸ லாதத ின மூலம நமககு க ிபடதத அருடஷகாபடககு நாம நனறி ஷசலுதத கடபம ைடடுளலளாம எனைது விளஙகுகிறது.

அததுடன ஷகாமியூனிஸம, நாஸதிகம ஆகியபவயின தபமகள ஷதளிவாக உளளன. இபவகள அலலாஹ ப வ யும , அ வ ன து ைசூல ம ாரகப ளயும , லவ த கிைநதஙகபளயும மறுககும ைடி எமககு அறிவினறன.

அலத லைால இனனுஷமாரு கூடடம, கபர வணககம, ச ிப ல வ ண ககம ஆ க ியப வ கள ில ஈடு ைடடு அலலாஹவுகலக உரிய வணககதபத திபச திருபைி விடுகினறனர.

இனனும ைலர ைித ஆ எனும புதுபம புகுததல, மூட நமைிகபக, மறறும ைல லவறு ைாை காரியஙகளில ஈடு ைடடு வருகினறனர.

இஸலாததுககு மாறறமான கருததுககபளயும, அதன விபளவு கபளயும ஒபைிடடுப ைாரககும லைாது , எமககு கிபடதத அலலாஹ வின அளவறற அருபள கறைபன ஷசயது ைாரககவும முடியாது.

Page 6: செொல்லொலும் செயலொலும் ... · 2000-03-26 · செொல்லொலும் செயலொலும் அல்லொஹ்வுக்ு

6

இஸலாம எமககளிதத ஷைரும ைாககியததின விபளவு இறுத ிய ில எமககு க ிபடககும ஜனனா எனு ம சுவரககமாகும. அஙகு ஷைரும அநதஸது, எனஷறனறும நிபலயான மகிழசசி, அலலாஹவுககு ஷநருககமாக கிபடககும ஸதானம, மைணலம இலலாத வாழவு, எனறும மாறாத ஆபட அலஙகாைம, இளபம ஆகிய அபனததும மனிதரகளுககு உணடு.

அஙகு ஷசலைவரகள, அலலாஹவின நிபலயான அரு ளு ம , லதக சுகமு ம , ம ாறாத இளப மயும ஷைறுவாரகள. உயரததியான அதிைதியின துபணயும அவரகளுககு கிபடககும.

அவரகபள முததகூன எனற இபற ைகதியுபடய வரகள என அலலாஹ ஷையர சூடடுகிறான. சூைா 2- 2

مني مقام أ ف يمت قني ن ال عيون ﴾15﴿إ و ت جن ا من ﴾12﴿ف يليبسون

وإ س سند تبي تقابلني سي ور ﴾1٣﴿ق م ب هم نا جي وزو لك ﴾1٥﴿عني كذعون فيها بكلإ فاكهة آمنني تة ﴾11﴿يدي يموي ت إل ال يموي ل يذوقون فيها ال

ول حيم الي ن ر ﴾1٥﴿ووقاهمي عذاب اجلي ل مإ ز بإك فضي ذلك هو اليفوي

﴾1٥﴿اليعظيم

“ந ிசசயமாக ையைகத ியுபடயவரகள அ சசமறற இடததில இருபைாரகள. சுவனைதி (யின லசாபல) களிலும, நர ஊறறுககளி(லல (அவறறினிபடலய) யும இருபைரகள. ஒருவபை ஒருவர முன லநாககியவர களாக ஷமலலியதும, திடமானதுமான ைடடாபடகபள

Page 7: செொல்லொலும் செயலொலும் ... · 2000-03-26 · செொல்லொலும் செயலொலும் அல்லொஹ்வுக்ு

7

அணிநது இருபைாரகள. இவவாலற (அது நபடஷைறும) லமலும ஹூருல ஈன (எனும கணணழகிகளாகிய க ன ன ிப க )க ப ள யு ம ந ா ம அ வ ர க ளு க கு திருமணமஷசயது பவபலைாம. அசசமறறவரகளாக கனி வரககஙகள ஒவஷவானபறயும அஙகு லகடடு ஷகாணடும இருபைார கள. முநதிய மைணதபதத தவிை அவறறில அவரகள (லவறு யாஷதாரு) மைணதபதயும சுபவகக மாடடாரகள. லமலும, நைக லவதபனபய வ ிடடும அவரகபள (அலலாஹ வாகிய ) அவன க ாத து க ஷ க ாண ட ான . (ந ை ில ய ! இ து ) உ ம து இைடசகனின லைைருளாக (வழஙகப ைடுகிறது) அது தான மகததான ஷவறறியாகும.” சூைா 44 51 முதல 57 வபை.

இவறபற விைரிககும ைல லவறு குரஆன ஆயததுக கள உளளன.

குபர எனும இபற நிைாகரிபைிலும, வழிலகடடிலும ஈடு ைடட ம ககள அ வ ம ான ம ான தங கு ம ிட தப த லசரநதபடநது, கடும தணடபனககு ஆனாவாரகள. நைகஷநருபபும, (நைகததில வளரும ையஙகைமான மைமுமான) சககூம மாததிைம அவரளுககு கிபடககும அ நத ந ிைநத ை இ டதப த அ ப டநதவ ரகளு ககு ஷகாடுககப ைடும லவதபன ஒருலைாதும முடிவு ஷைறாது. அதில வசிபைவரகள சாகவும மாடடாரகள. சஙபகககுரிய அலலாஹ அவரகபள ைறறி இவவாறு அறிவிககிறான.

Page 8: செொல்லொலும் செயலொலும் ... · 2000-03-26 · செொல்லொலும் செயலொலும் அல்லொஹ்வுக்ு

8

ين كفر ض علييهمي فيموتوا ول ي وا لهمي نار وال ني جهن م ل يقي ف عنيهم مإ ف لك نيزي ك كفور عذابها طر ﴾٣٥﴿ كذ ر خون فيها ر وهمي يصي خي

نا أ نا ب جي

ملي صالا غيي مل نعي ي كن ا نعي ري ال ولمي نعمإا يتذ أ ر كم م ر ك فيه من تذك

المني من ن صي وجاءكم انل ذير ﴾٣٥﴿ فذوقوا فما للظ

“இனனும நிைாகரிதது விடடாரகலள அததபகலயார – அவரகளுககு நைகஷநருபபு உணடு. அவரகளுககு (இறபபு ஏறைடலவணடுஷமன ) தைபபு ஷசயயபைட மாடடாது. (அவவாறு தரபபு ஷசயயபைடடால தாலன) அவரகள இறபஷையதுவாரகள! அதன லவதபனயி லிருநது அவரகளுககு (ஒரு சிறிதும) குபறககபைடவு மாடடாது. இவவாலற ஒவஷவாரு நிைாகரிபைாருககும நாம கூலி ஷகாடுபலைாம.

அ (நநைகத )த ில அவரகள , ‘எஙகள இ ைடசகலன ! (இதிலிருநது) எஙகபள ஷவளிலயறறி விடு. (இனி) ந ாங க ள ஷ ச ய து க ஷ க ாண டி ரு ந த த ல ல ாத நறஷசயபலலய ஷசயலவாம’ எனறு ஷைரும சபதமிடு வாரகள. (அதறகு அலலாஹ) நலலுணரசசி ஷைறக கூடியவன, நலலுணரசசி ஷைறுவதறகுப லைாதுமான நணட காலம வபை, நாம அதில உஙகபள (வாழ) விடடு பவததிருககவிலபலயா? லமலும,. (இது ைறறி) உஙகளுககு அசசமூடடி எசசரிகபக ஷசயகிறவர உஙகள ிடம வநலத இருநதார. ஆ தலால (நைக லவதபனபய) நஙகள சுபவததுக ஷகாணடிருஙகள. அநியாயககாரரகளுககு எநத உதவியாளருமிலபல” (எனறு கூறுவான.) சூைா 35;36,37

Page 9: செொல்லொலும் செயலொலும் ... · 2000-03-26 · செொல்லொலும் செயலொலும் அல்லொஹ்வுக்ு

9

இநத விெயம ைறறி ஆழமாக சிநதிதது எஙகளுககு கிபடதத அலலாஹவின கிருபைபய அறிநதுக ஷகாணட மககள, அவறறுககு நனறி ஷசலுததும முகமாக இவவாறு கிபடதத அருடஷகாபடகபள ைினைறறி, தனககு இறுதி வபை உதவி ஷசயயும ைடி அலலாஹ விடலம துஆ ஷசயய லவணடும. அவர அலலாஹவின கடடபளபய ஷதாடரநது ைின ைறறி, ைாவஙகபள விடடும நஙகுவதுடன, ைிபழயான வழ ிகள , அலலாஹ வ ின க ிருபைபய வ ிடடும தூ ைமாககும ை ிதன ாககள ஆ க ியபவகள ிரு நது அலலாஹவிடலம ைாதுகாவல லதட லவணடும.

அலலாஹவிடமிருநது கிபடதத மாஷைரும கிருபை யாகிய இஸலாத துககு அடுதததாக, தனது உடல நலம, ைாதுகாபபு, மறறும தாய நாடு, குடுமைம, காணி பூமி ஆகியவறறில ைாதுகாபபு லைானறவறறுககாக அ ல ல ாஹ வு ககு நன ற ி கூ ற ந ாம க ட ப ம ைடடுளலளாம.

அலலாஹவின அருபள ஷைறறிருபைதன மூலம இஸலாதபத ஏறறுகஷகாளளவும, அலலாஹவின மது விசுவாசம ஷகாளளவும ஒரு வாயபைாக இருககலாம. அலத லநைதத ில , அலத க ிருபை அலலாஹ பவ மறுபைதறகும, தவறான வழிகளில ஷசலவதறகும ஒரு லசாதபனயாகவும அபமய முடியும. சில லவபள களில மாரககதபத விடடு வழி தவறிய ஒருவருககு அருளபைடட ைாதுகாபபு, உடலாலைாககியம, ஷசலவம எனைபவ அவருககு லசாதபனயாகும இருககக கூடும.

Page 10: செொல்லொலும் செயலொலும் ... · 2000-03-26 · செொல்லொலும் செயலொலும் அல்லொஹ்வுக்ு

10

இநத நிபலயில இருககும லைாது நஙகள மரிததால, மண டும எழுபைப ைடும நாள ில இபைடிப ைடட லசாதபனகளும, துனைஙகளும உஙகளுககு எதிைான ச ாட ச ிய ாக ம ாற ி, உ ங கள லவ தப ன ப ய யு ம தணடபனபயயும அதிகரிககும.

அலலாஹ உஙகளுககு ஷகாடுதத கிருபைகளுககு நனறிக கடன ஷசலுதத ஒலை வழி, அலலாஹபவயும அவனது தூதர (ஸல) அவரகபளயும விசுவாசம ஷகாளவதும, அலலாஹவின மது அனபு பவபைதும, அவன அளிதத கிருபைபய ஒததுக ஷகாளவதுமாகும.

அழகிய வாரதபதகள மூலம அவபன புகழநது துதி ைாடி , அருள புரிநத அவன மது அனபு பவதது, அவபன அஞசி, அவபன லநரில காணைபத எதிர ைாரதது, அவனுபடய வழிககு மககபள அபழதது, அவனுபடய உரிபமகபள சரிவை நிபறலவறறுவதன மூலம நஙகள அலலாஹவுககு நனறி கூறலாம.

அலலாஹபவயும அவனது தூதரகபளயும விசுவாசம ஷக ாள வ து எனு ம ஷ சய ல தூ த ரகள ில ம ிக ச சிறநதவைாகிய முஹமமத (ஸல) அவரகள மது வ ிசுவ ாசம ப வ தது அ ன ன ாைது ெ ரஆ ப வ ைினைறறுவதில அடஙகியுளளது.

வண ககததுககுரிய ஒலை இபறவன அலலாஹ மாததிைலம எனறும ைபடததவன, ைைாமரிபைவன, அபனதபதயும அற ிநதவன அவலன எனறும நமைிகபக ஷகாளவது தனது நனறிக கடபன ஷதரியப

Page 11: செொல்லொலும் செயலொலும் ... · 2000-03-26 · செொல்லொலும் செயலொலும் அல்லொஹ்வுக்ு

11

ைடுததும ஒரு வழியாகும. வணககததுககுரிய அவலன அகிலஙகளுகஷகலலாம அதிைதி. அலலாஹபவத தவிை வணககததுககு உரிய லவறு யாரும இலபல. சகல கரததி மிகக, உயரததியாகிய அலலாஹவின அழகிய திருநாமஙகபளயும, உயரநத ைணபுகபளயும, அவன தனது தனபமயில, அழகிய திருநாமஙகளில, ைணபுகளில முழுபமயானவன எனறு விசுவாசம ஷகாளவது எமது நனறிக கடனின ஒரு அமசமாகும. அவனுககு இபணயான, துபனயான யாரும இலபல, அவனது ைபடபபுகளுடன அவபன ஒரு லைாதும உ வ ப ம ைடு த த மு டிய ாது . சகல க ரத த ியு ம உயரததியும ஷகாணட அலலாஹ அல குரஆனில இவவாறு கூறுகிறான.

ء صي لييس كمثيله شي ميع الي ﴾55﴿ وهو الس

“அவபனப லைானறு எபஷைாருளும இலபல. அவலன (யாவறபறயும) ஷசவிலயறகிறவன, ைாரககியவன.” சூைா 42-11

حد مد ﴾5﴿قلي هو الل ـه أ ﴾٣﴿لمي يلي ولمي يولي ﴾2﴿الل ـه الص ولمي يكن ل حد

﴾٥﴿كفوا أ

உயரததியான அலலாஹ இவவாறு கூறுகிறான. “(நை ிலய !) ந ர கூ றுவ ைாக . அவன - அலலாஹ ஒருவலன. அலலாஹ (யாவறபறயும வ ிடடும) லதபவயறறவன. (யாவும அவன அருபளலய எதிர ைாரதத ிரு கக ின றன ) அவன எவப ையும ) ஷைற

Page 12: செொல்லொலும் செயலொலும் ... · 2000-03-26 · செொல்லொலும் செயலொலும் அல்லொஹ்வுக்ு

12

விலபல. (எவைாலும) அவன ஷைறபைடவுமிலபல. லமலும அவனுககு நிகைாக எவருமிலபல.” சூைா112; 1-4

வணககுததுககுரிய ஒலை இபறவன அலலாஹ ஒருவன மாததிைலம எனறு நமபுவது உணபமயான விசுவாசததின அததியவசியமான அம’சமாகும.

இநத விெயம சமைநதமாக உயரததி மிகக அலலாஹ இவவாறு கூறுகிறான.

ساناوقض ر يين إحي والي بدوا إل إي اه وبال ل تعي

بك أ

“ந ை ில ய ! உ ம த ிை ட ச கன – அ வ ப ன த த வ ிை (மறஷறவபையும) நஙகள வணஙகக கூடாஷதனறு கடடபளயிடடிருககினறான.” சூைா 17 ; 23

تعني بد وإي اك نسي ﴾1﴿إي اك نعي

அததுடன, “(எஙகள இைடசகா!) உனபனலய நாஙகள வணஙகுகிலறாம. உனனிடலம நாஙகள உதவியும லதடுகிலறாம.” சூைா 1;5

ين و ﴾5٥﴿ون ه اليكفر لوي كر فاديعوا الل ـه ميلصني ل الإ

“ஆகலவ, நிைாகரிததுக ஷகாணடிருபலைார ஷவறுதத லைாத ிலும, நஙகள அலலாஹ பவ – முறறிலும வணககதபத அவனுகலக கலபைறற வரகளாககி பவககிறவரகளாக (ைிைாரததிதது) அபழயுஙகள.” சூைா 40;14

Page 13: செொல்லொலும் செயலொலும் ... · 2000-03-26 · செொல்லொலும் செயலொலும் அல்லொஹ்வுக்ு

13

بدوا ر عي س ا ا ها انل يين من قبيلكمي لعل كمي ا أ ل وا خلقكمي ي ل ب كم ا

﴾25﴿تت قون

“மனிதரகலள! உஙகளுபடய இைடசகபன நஙகள வணஙகுஙகள . அவன எததபகயவன எனறால உஙகபளயும உஙகளுககு முனனி ருநலதாரகபளயும ைப ட த த ான . (அ த ன ால ) ந ங க ள ை ய ை க த ி உபடயவரகள ஆகலாம.” 2;21

بدون نس إل لعي ن والي

ت اجلي ﴾1٥﴿وما خلقي

“லமலும, ஜினகபளயும, மனிதரகபளயும எனபன வணஙகுவதறகாகலவ தவிை நான அவரகபள ைபடகக விலபல.” சூைா 51;56

مر توا وما أ لة ويؤي ين حنفاء ويقيموا الص بدوا الل ـه ميلصني ل الإ عي وا إل لكة ﴾1﴿وذلك دين اليقيإمة الز

“இ ன னு ம அ ல ல ாஹ ப வ – அ வ னு கக ாகலவ வண ககதபத கலபைறறதாக ஆ கக ியவ ரகளாக (அபனதது தயவழிகபள விடடும நஙகி இஸலாததின ைால) சாயநதவரகளாக அவரகள அலலாஹபவ வணஙகுவதறகாகவும, ஷதாழுபகபய அவரகள நிபறலவறறுவதற காகவும, சகாதபத அவரகள ஷகாடுபைதறகாகவும தவிை (லவஷறபதயும) அவரகள (அதில) கடடபளயிடப ைடவிலபல. இனனும, இது தான லநைான மாரககமாகும.” சூைா 98;5.

முதல ைாகம முறறுபஷைறும.