6

Click here to load reader

Aninthurai

Embed Size (px)

DESCRIPTION

trial for tamil publication 3

Citation preview

Page 1: Aninthurai

நவீன ஆடை�க்குள் ஒளிந்திருக்கும் மரபுவாதி……..

சங்கர்! மரடை� நேநசிக்கும் நவீனவாதி, அவர் �ாம் ஹாங்க்ஸ் நடித்த புதிய ��த்டைதப் �ற்றியும் நே�சுவார், திருக்குறள் �ரிநேமலழகர் உடைரயின் நயங்கடைளயும் அள்ளி வீசுவார். ஒநேர நேநரத்தில் ஓரான் �ாமுக்டைகயும் வள்ளுவடைரயும் �க்தி இலக்கியங்கடைளயும் அவரி�ம் நே�சி மகிழலாம். நே�சுவதற்கு இனிய �ண்�ாளர். என்டைனப் ப�ாருத்தவடைர நான் அணுக்கமாக நேநசிக்கும் நண்�ரில் சங்கரும் ஒருவர். அவருடை�ய பகாள்டைகயில் நூறு சதம் ஒத்துப்நே�ாகும் மனிதனில் நானும் ஒருவன். திருக்குறடைளப் ப�ாருத்த அளவில் அவருடை�ய �ார்டைவ பதளிவானடைவ. இலக்கியம் காலத்தின் முன்டைமயில் ப�ாருள் இறந்த அழகியலாகநேவ நாங்கள் �ார்க்கிநேறாம், மர�ான உடைரயாசிரியர்கள் பசால்வது அடைனத்தும் உண்டைம என்�து எங்கள் கருத்தன்று. இன்டைறக்கு நான் புரிந்து பகாண்�டைதவி�

Page 2: Aninthurai

நூற்றாண்டுகளுக்கு முன்னர் உ.நேவ.சா. மிக ஆழமாகப் புரிந்துபகாண்டிருப்�ார். திருநேமனி காரி ரத்ன கவிராயருக்கு அவரிலும் அதிக ஆழம் இருக்கும். �ரிநேமலழகருக்கு மூல நூல் இன்னும் பநருக்கமானது. மணக்கு�வர் அதிலும் பநருக்கமானவர் இப்�டியாக �டைழய உடைரயாசிரியர்கடைளத் நேதடிச் பசல்லும் நேநரபமல்லாம் �டைழய இலக்கியங்கள் நம்டைம பநருங்குவதும், ஒரு புத்தம் புதிய குழந்டைத மடியில் அமர்ந்து சிரிப்�டைதப் நே�ால புதிய சுடைவ பதன்�டுவதும்.... அதுதான் இலக்கிய ருசி.இன்டைறக்கு இடைத எடுத்துச் பசால்லும் நல்ல ஆசிரியர் இல்டைல என்நேற பசால்ல நேவண்டும். மு.வ. இடைத ஓரளவு பசய்தார் என்நே�ன். எனக்கு அ.ச.ஞா. இன்னும் �ிடிக்கும். சங்க இலக்கிய (இலக்கிய கடைல), �க்தி இலக்கிய சுடைவகடைள மர�ின் வழியில் பசன்று நேதடி அவர் நம்மி�ம் பகாடுத்த தன்டைம அழகானது. ஆனால் இடைவபயல்லாம் எளிய மனிதர்களுக்கானடைவ. சாதாரணர்களும்

Page 3: Aninthurai

இலக்கியத்டைத ரசிக்க இவர்கள் எடுத்துக்பகாண்� முயற்சிகள் அருடைமயானடைவ.நண்�ர் சங்கரின் �ணி இன்னும் அதிகமானது எனச் பசால்ல மாட்நே�ன் ஆனால் நேவறு�ட்�து. உடைரயாசிரியர்கடைள ரசிக்கச் பசால்கின்றன அவரது �ார்டைவகள். நேயாசித்துப் �ார்த்தால் அது நியாயமாகநேவ பதரிகிறது..காணாதான் காட்டுவான் தான் காணான்’ என வள்ளுவர் பசால்வதுநே�ால பதரியாமநேல தங்கள் மனம்நே�ான�டி உடைரபசால்வடைதச் சங்கர் பவறுக்கிறார். புதுடைமக்கு அவர் தடை� நே�ா�வில்டைல, நே�ா�முடியாது என்�நேத அவர் பகாள்டைக. ஆனால் பகாஞ்சம் மரடை�யும் �டிங்கநேளன்! என்கிறார். அவர்வழிநின்று �ார்த்நேதன். திருக்குறள் �ா�நேவறு�ாடு �ற்றிய அவரது கட்டுடைர ஆகச் சிறந்தபதன்நே�ன். குறிப்�ாக இராகடைவயங்கார்மூலம் அவர் எடுத்துச் பசால்லும் �ரிநேமலழகர் உடைர என்டைனக்

Page 4: Aninthurai

கவர்ந்தது.உயிரச்சம், உயிபரச்சம் என்�டைத �ரிநேமலழகடைர முன்டைவத்து அவர் விளக்கியவிதம் எனக்குப் புதிதாக இருந்தது. திருக்குறள் எவ்வளவு ஆழமானது என்�டைதக் காட்டியது. திருக்குறள் அப்�டிதான்.. நாம் எதிர்�ார்க்காத தருணத்தில் இதுவடைர நாம் பகாண்� ப�ாருடைள மாற்றிவிடும். திருக்குறளுக்குள் பசன்று, எதிர்�ார்க்காத ப�ாருடைளக் பகாடுத்து, நம்டைம ஆச்சரியம் பகாள்ள டைவக்கின்றன சங்கரின் எழுத்துகள். கடினமான �ணிடைய பசய்திருக்கிறார் என்�டைதத் தன் ஒவ்பவாரு கட்டுடைரயிலும் புரிய டைவத்திருக்கிறார். அவருக்குத் தண்��ாணி நேதசிகரின் திருக்குறள் �ணிநேய எல்லாவற்றிலும் உயர்வானது; உண்டைமயானது. எனக்கு இவருடை�ய �ணிநேய காலத்தின் நேதடைவயானது. இவடைரச் சரியானவர்கள் யாராவது கண்ப�டுத்தால், ஊக்கமளித்தால், திருக்குறடைள அதன் உண்டைம அர்த்தம் மாறாமல் �க்கச் சார்�ின்றி எடுத்நேதாதும்

Page 5: Aninthurai

ஒருவடைர இவ்வுலகம் காணும் என்�து என்னுடை�ய நீண்� நாடைளய எண்ணம். அது விடைரவில் டைககூடும் எனநேவ நிடைனக்கிநேறன். இதுநே�ால இன்னும் �ல நூல்கடைள இவர் �டை�த்தளிக்க நேவண்டுகிநேறன்.நன்றி

அன்பு�ன்

இரவிசந்திரன்

உதவிப் நே�ராசியர், விநேவகானந்தா கல்லூரி

பசன்டைன-4