6
Balu Saravana Sarma Prohithar – Astrologer No9, 4 th street, Kalyan Nagar, Tambaram West, Chennai 45, INDIA. Ph: +91 44 2226 1742, Cell: +91 98403 69677 Email: [email protected] Web: www.prohithar.com Please Visit http://www.prohithar.com/mistakes.html for Typing and information Mistakes in this document மாத, ேரா வăட āத நாக மĄ பைகக Auspicious Dates based on Drik-Vakya Panchangam, -Thai month - Virothi Varusham (2010) மாத றĀ (Makara Sankranthi) மĄ மாத āĈ(மா மாத றĀ) - சைன தாத மாத றĀ மா மாத றĀ வரă வாய āைற யாழ 14.1.2010 மாத āத நா மாைல 3:32 13.2.2010 சழைம அகாைல 2.25(தப 30 இரĈ) ஆயபய āைற யாழ 14.1.2010 மாத āத நா மாைல 3:27 13.2.2010 சழைம அகாைல 2.17(தப 30 இரĈ) ăகத āைற யாழ 14.1.2010 மாத āத நா மய 12:38 13.2.2010 சழைம அகாைல 1.37(தப 30 இரĈ) தமாத āத தăý ராயன மகர ரா (ராயண 270°āத 300° வைர) சசபா அேத நர வட நா பயபா இைத உராயண Āயகால எĄ பăவகால கால (ஹமத ăý) எĄ அைழகபûறý. வட இயா இைத மகரசகார என அைழகபûறý இதர நாûக மாத றĀ: சவேதச காû ýவ அதமன āன மகர ரா ரேவபதா Ĕலாý āத இயா மேக வைர உள நாûக அைனý இயா கைட அேற மாத āத . மாத றĀ கணண - மகர ரா ரேவ கால: Makara Sankaranti - Beginning Time றதா ăமண வă........! மாத றĀ : அதமன āன எத ரா ரேவறாேரா அத நாேள ரேவத இராய மாதஎற கணண சதா. ராயண Āட (Ā சாĈ காண கý) ைலயான Ā, மாĄ அயனாச வĄபாû அபைட காû கத Āபர அபைட. இய மய நர(IST) உெஜ படண (82 º30´E கேரகாச 23 º11´N வட அசேரகாச) மகர ரா ரேவ கால மய 12:38(இய நர) அதமன மாைல 6:00 எற ைல(அதமனைத கக பேவĄ தமான கணûக உளன அவைற ளக இடைல) 18:00 - 12:38 =5:22 வĄபாû ைடறý (அதமன வைர இைட உள நர) சவேதச இய நர வĄபாû + ைடத யாச நர = +5:30 + 5:22 =+10:52 āćைமயாக +11 எĄ எûýெகாடா எத நா சவேதச நர +11(UTC) ஆறேதா அத நாûக (23 º11´N வட அசேரகாச ) மாைல நர (அதமன āன) தமாத றறý. இைத பாைகயாக மாĄேவா: 1 பாைக = 4 டக, 11 சமமான பாைக கக Ēலநûேகா(Equator) வடேக 23 º11 N மĄ தேக 23 º11 S அசேரைக( latitude) பட , கேரைக(Longitude) +165 E சவேதச எைலேகாû உபட நரப +11:00 East நர யாச உபட உள அைனý நாûகĆ 14.1.2010 அĄ தா மாதறĀ Ē தப 23 º11´S அசேரகாச ć (Southern Hemisphere) உள, ăý 165 º E காச வைர உளவகĆ 14.1.2010 அĄதா தமாத றĀ

Balu Saravana Sarma - prohithar.comprohithar.com/virothi/thai2010.pdf · மகா சிவராத்திரி ஏன் ைத மாதத்தில் வகிறý? மகா

  • Upload
    others

  • View
    1

  • Download
    0

Embed Size (px)

Citation preview

Page 1: Balu Saravana Sarma - prohithar.comprohithar.com/virothi/thai2010.pdf · மகா சிவராத்திரி ஏன் ைத மாதத்தில் வகிறý? மகா

Balu Saravana Sarma Prohithar – Astrologer No9, 4th street, Kalyan Nagar, Tambaram West, Chennai 45, INDIA. Ph: +91 44 2226 1742, Cell: +91 98403 69677 Email: [email protected] Web: www.prohithar.com

Please Visit http://www.prohithar.com/mistakes.html for Typing and information Mistakes in this document

ைத மாதம், விேராதி வ டம் சுப கூர்த்த நாட்கள் மற் ம் பண்டிைககள் Auspicious Dates based on Drik-Vakya Panchangam, -Thai month - Virothi Varusham (2010)

ைத மாத பிறப் (Makara Sankranthi) மற் ம் ைத மாத டி (மாசி மாத பிறப் ) - ெசன்ைன சித்தாந்தம் ைத மாத பிறப் மாசி மாத பிறப்

வர சி வாக்கிய ைற

வியாழன் 14.1.2010 ைத மாத தல் நாள் மாைல 3:32 மணி

13.2.2010 சனிக்கிழைம அதிகாைல 2.25மணி (தமிழ்படி ைத 30 ெவள்ளி இர )

ஆரியபட்டீயம் ைற

வியாழன் 14.1.2010 ைத மாத தல் நாள் மாைல 3:27 மணி

13.2.2010 சனிக்கிழைம அதிகாைல 2.17மணி (தமிழ்படி ைத 30 ெவள்ளி இர )

தி க்கணிதம் ைற

வியாழன் 14.1.2010 ைத மாத தல் நாள் மதியம் 12:38 மணி

13.2.2010 சனிக்கிழைம அதிகாைல 1.37மணி (தமிழ்படி ைத 30 ெவள்ளி இர )

ைதமாதம் தல் ேததியிலி ந் சூரியன் நிராயன மகர ராசியில் (நிராயண 270° தல் 300° வைர) சஞ்சரிப்பார் அேத ேநரத்தில் சூரியன் வடக்கு ேநாக்கி பயணிப்பார் இைத உத்திராயண ன்னியகாலம் என் ம் ப வகாலத்தில் “பின்பணி” காலம் (ேஹமந்த ) என் ம் அைழக்கப்ப கிற . வட இந்தியாவில் இைத மகரசங்காரந்தி என அைழக்கப்ப கிற

இதர நா களில் ைத மாதம் பிறப் : சர்வேதச ேததி ேகா வங்கும் பகுதியின் சூரிய அஸ்தமனத்திற்கு ன்னர் மகர ராசியில் சூரியன் பிரேவசிப்பதால் நி சிலாந் தல் இந்தியாவின் ேமற்ேக கிரீன்விச் வைர உள்ள நா கள் அைனத் ம் இந்தியாவில் கைடபிடிக்கும் அன்ேற ைத மாத தல் ேததி ஆகும்.

மாத பிறப் கணணம் - சூரியன் மகர ராசியில் பிரேவசிக்கும் காலம்: Makara Sankaranti - Beginning Time “ைத பிறந்தால் வழி பிறக்கும்” தி மணம் கூடிவ ம்........!

தமிழ் மாத பிறப் சூத்திரம்: “சூரிய அஸ்தமனத்திற்கு ன்னர் எந்த ராசியில் சூரியன் பிரேவசிக்கிறாேரா அந்த நாேள சூரியன் பிரேவசித்த இராசிக்குரிய மாதம்” ஆகும் என்கிற விதிப்படி கணணம் ெசய்தால். சூரியனின் நிராயண ஸ் டம் ( வி சாய் ேகாணம் கழித் ) நிைலயான ள்ளி, மா ம் அயனாம்ச ேவ பா அடிப்பைடயில் ெகாண் கணித்த ள்ளிவிபரம் அடிப்பைடயில்.

இந்திய ைமய ேநரம்(IST) உஜ்ெஜயினி பட்டணத்தில் (82 º30´E கிழக்கு தீர்கேரகாம்சம் 23 º11´N வடக்கு அட்சேரகாம்சம்) சூரியன் மகர ராசியில் பிரேவசிக்கும் காலம் மதியம் 12:38(இந்திய ேநரம்) அஸ்தமனம் மாைல 6:00 என்கிற நிைலயில்(சூரிய அஸ்தமனத்ைத கணிக்க பல்ேவ விதமான கணக்கீ கள் உள்ளன அவற்ைற இங்கு விளக்க இடமில்ைல)

18:00 - 12:38 =5:22 மணி ேவ பா கிைடக்கிற (சூரிய அஸ்தமனம் வைர இைடயில் உள்ள ேநரம்) சர்வேதச இந்திய ேநரம் ேவ பா + ேமல் கிைடத்த வித்யாச ேநரம் = +5:30 + 5:22 =+10:52 ைமயாக +11 மணி என் எ த் க்ெகாண்டால் எந்த நாட்டில் சர்வேதச ேநரம் +11(UTC) மணி ஆகிறேதா அந்த நா களில் (23 º11´N வடக்கு அட்சேரகாம்சம் கீழ்) மாைல ேநரத்தில் (சூரிய அஸ்தமனத்திற்கு ன்னர்) ைதமாதம் பிறக்கிற .

இனி இைத பாைகயாக மாற் ேவாம்: 1 பாைகக்கு = 4 நிமிடங்கள், 11 மணிக்கு சமமான பாைக கணிக்க

மியின்நிலந க்ேகாட்டின்(Equator) வடக்ேக 23 º11 N மற் ம் ெதற்ேக 23 º11 S அட்சேரைக( latitude) க்குட்பட்ட பகுதியில், தீர்கேரைக(Longitude) +165 E சர்வேதச ேததி எல்ைலக்ேகா உட்பட்ட பகுதியில் கிரீன்விச் ேநரப்படி கிழக்கு +11:00 East மணி ேநர வித்யாசத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள அைனத் நா க க்கும் 14.1.2010 அன் தான் ைத மாதப்பிறப் மியின் ெதன்பகுதியில் 23 º11´S அட்சேரகாம்சம் கீ ம் (Southern Hemisphere) உள்ள, கிரீன்விச்சிலி ந் கிழக்கு 165 º E தீர்காம்சம் வைர உள்ளவர்க க்கும் 14.1.2010 அன் தான் ைதமாத பிறப்

Page 2: Balu Saravana Sarma - prohithar.comprohithar.com/virothi/thai2010.pdf · மகா சிவராத்திரி ஏன் ைத மாதத்தில் வகிறý? மகா

குறிப் : நில ந க்ேகாட்டிற்கு கீழ் ெதற்ேக உள்ள ஆஸ்திேரலியா மற் ம் நி சிலாந்தில் தற்ெபா ேகாைடகாலம் எனேவ சூரிய அஸ்தமனம் உள் ர் ேநரப்படி சுமார் 6:45 மணி ஆகும் இந்த நிைலயில் அவர்க க்கும் 14.1.2010 அன் தான் ைத தல் நாள்.

கிரீன்விச் பகுதிக்கு ேமற்ேக உள்ள நா களில் வட, ெதன் அெமரிக்கா, கனடா ஆகிய நா களில் 14.1.2010 அன் தான் ைத மாத தல் நாள்

23º11 N வடக்கு அட்சேரைகக்கு (Northern Hemisphere) ேமல் உள்ள நா கள், ஜப்பான் வடக்கு ரஷ்யா, வடக்கு, வட கிழக்கு சீனா, ைதவான், ஜப்பான்நா களில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு மாதம் பிறப்பதால் ம நாள் 15.1.2010 அன் ைத தல் நாள்.

ைத தல் நாள் மாற்றம் இ ப்பின் இப்பகுதிகளின் வாஸ் நாள், கரிநாள், தனியநாள் இைவகளில் மாற்றம் இ க்கும். ெபாங்கல் ைவக்க சிறந்த ேநரம்(தமிழகம்) Auspicious Time for Cooking Sweet rice(Pongal) and Sun Prayer ெபாங்கல் அன் சூரியன் 12:38க்கு பிறகு மகர ராசியில் பிரேவசிப்பதால் நன்பகல் 12:38 க்கு பிறகு ெபாங்கல் ைவத் சூரிய வழிபா நடத் வ நன் .

ெசன்ைன சூரிய உதயம்:6:35 சூரிய அஸ்தமனம்: 18:01 ெமாத்த பகல் காலம்(அகஸ்):11மணி 26 நிமிடங்கள் ராகு காலம்: 1:43 p.m. to 3:09 p.m. எமகண்டம்: 6:35 a.m. to 8:00 a.m

ராகுகாலம்,எமகண்டம் என்ப பகல் ெபா ெமாத்த ேநரத்தில் 8ல் 1 பங்கு ஆகும். பகல் ெபா .இர ப்ெபா ம் சமமாக வ டத்தில் இரண் நாட்கள் மட் ேம வ ம். அைத சமாக நாள் என் அைழக்கிேறாம்

மிகநல்ல ேநரம்: அன்ைறய தினம் ேமஷ லக்னத்தில் (பரணி நட்சத்திரத்தில்) நன்பகல் 12:38Noon க்கு ேமல் பகல் 13:25pm மணி ன்னர் அஷ்டம சுத்தி(8ஆம் இடம் சுத்தம்) அ ப் ட் தல், ெபாங்கல் ைவத் , சூரிய வழிபா ெசய்தல் மிக ம் நன்

மாட் ப்ெபாங்கல் அன் கிரஹணம் ன்னைர பகல் 9 மணிக்கு ன்னர் மாட் ப்ெபாங்கல் வழிபா நன் . மாைல 4:42 க்கு பிறகு மாட் வண்டி ஊர்வலம், கிராம ேதவைத, அம்மன் ேகாயில் வழிபா நன் . ைத அமாவாைச வழிபா : Thai Ammavasai (New Moon)

இவ்வ டம் ைத அமாவாைச ைத தல் நாள் ெபாங்கல் அன் வ கிற . அன் காைல 10:12 தல் அமாவாைச வங்கி ம நாள் நன்பகல் 12:42 வைர உள்ள . ம நாள் அமாவாைச டிவில் சூரியகிரஹணம் நைடெப கிற . பண்டிைக நாட்களில் அமாவாைச வ ம் ெபா “ தலில் அமாவாைச வழிபா ” ெசய்த பின்னர் பண்டிைகைய ெகாண்டாட ேவண் ம். எனேவ காைலயில் 10:15 மணி அளவில் தர்ப்ணம் ெசய் வீட்ைட ய்ைமப த்தி பின்னர் ெபாங்கல் பண்டிைகைய ெகாண்டாட ேவண் ம். ெபாங்கல் அன் வ ம் அமாவாைச வழிபாட் க்காக தனியாக “பைடயல் இல்ைல”, காக்ைகக்கு அன்னம் இல்ைல. ெபாங்கல் வழிபாட்டில் சூரிய வழிபா டிந்த ம் காக்ைகக்கு அன்னம் ைவக்கேவண் ம். ேம ம் ம நாள் 15.1.2010

கிரஹணம் வக்கத்தில் கிரஹண தர்ப்பணம் ெசய்தல் நன் .

அமாவாைச மற் ம் அயன ண்ணிய கால தர்பண சங்கல்பம்: விேராதி, உத்திராயணம், ேஹமந்த , மகர மாஸம்( சாந்திரமான ஷ்ய மாஸம், பகுள பட்ச), கி ஷ்ண பட்ச அமாவாஸ்ய, ர்வாஷாட நட்சத்திரம், கு வாஸரம்,

கிரஹண ண்ணியகால தர்ப்பண சங்கல்பம்: விேராதி, உத்திராயணம், ேஹமந்த , மகர மாஸம்( சாந்திரமான ஷ்ய மாஸம்- பகுள பட்ச), கி ஷ்ண பட்ச அமாவாஸ்ய, உத்திராஷாட நட்சத்திரம், ப் கு வாஸரம் ஸூர்ேயாப ராக ண்யகாேல திலதர்ப்பணம் கரிஷ்ேய. என் சூரிய கிரஹண வக்கத்தில் ெசய்யேவண் ம்.

ைத அமாவாைச அன் ஆதரவற்ற திேயார் இல்லங்களில் அன்னதானம் ெசய்வ மகா ன்னியம்

Page 3: Balu Saravana Sarma - prohithar.comprohithar.com/virothi/thai2010.pdf · மகா சிவராத்திரி ஏன் ைத மாதத்தில் வகிறý? மகா

ெபாங்கல் வழிபா ம் - பசு, காைள, எ ைம மா க ம் Animal welfare and Orphanage

ைதப்ெபாங்கல், மாட் ப்ெபாங்கல், கா ம் ெபாங்கல் ஆகிய ன் நாட்க ம் காைலயில் பசு, காைள, எ ைம இைவக க்கு ேகா ைம தவி 3 கிேலா, ெவல்லம் 100 கிராம்,வாைழப்பழம்2, ஒ பிடி அரிசி ஆகியன கலந் காைலயில் (நம சிற் ண்டிக்கு ன்னர்) தானம் ெசய்ய ம். பசு மா கிைடக்காத சூழலில் அ கில் இ க்கும் பசுைவ பராமரிக்கும் “ேகாசாைல” க க்கு ஒ ெதாைகைய தானம் ெசய்யலாம். அல்ல கிராமத்தில் உள்ள பசு ைவத் பிைழக்கும் ஏைழ விவசாயிக்கு பணமாக அ ப்பலாம். தாம்பரம் சுற் வட்டார பகுதியில் பசுைவ பா காக்கும் “ேகாசாைல” கவரிகள்

சிவ ஆகம ேவத பாட சாைல, டிச்சூர், ெதாைலேபசி எண்: 6561 9798, 94443 12367 அேஹாபில மடம், கிழக்கு தாம்பரம், ெதாைலேபசி எண்: 2239 7567, 94440 47567

ெபாங்கல் பண்டிைக ம் விவசாய கூலித்ெதாழிலாளர்க ம் Agriculture - Daily wages workers and handloom weavers விவசாயத்தில் ஈ ப ம் சி விவசாயிகள் இலாபம் இன்றி ம், கூலித்ெதாழிலாளர்கள் குைறந்த வ வாய் காரணமாக மிக ம் வ ைமயில் வா கின்றனர். நம வயிைற நிரப் ம் அந்த கு ம்பத்தினர் மகழ்ச்சியாக இந்த ெபாங்கைல ெகாண்டாட அவர்க க்கு த்தாைடகைள வாங்கித்த வ மகா ண்ணியம் ஆகும். ேம ம் ப த்தி ஆைடகைள, ைகத்தறி ஆைடகைள வாங்கி ஏைழ ெநசவாளி, ப த்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்ைத காப்ேபாம். “நம் மானம் காக்கும் அந்த ெநசவாளிக்கு அ ேவ ெவகுமானம் ஆகும்”. அன்ைம காலங்களில் ைகத்தறி ெநசவாளிக க்கு கஞ்சித்ெதாட்டி திறக்கப்பட்ட அவர்களின் ஏழ்ைமக்கு ஓர் அைடயாளம்.

சூரிய கிரஹணம் Annular Eclipse of the Sun Friday 15.1.2010 ெவள்ளிக்கிழைம

இந்தியாவில் 15.1.2010 ெவள்ளிக்கிழைம மாட் ப்ெபாங்கல் அன் கங்கண சூரிய கிரகணம் காைல வங்கி மாைலயில் நிைறவைடகிற . இடத்தின் தீர்க, அட்ச ேரைக அள க க்கு ஏற்ப கிரகண ேநரம் ேவ ப ம். மிக அதிகமான ேநரம் தமிழகத்தின் ெதன்பகுதியில் ெதரி ம். இடம் Place வக்கம் Begin உச்சம் Greatest டி End மியில் On Earth காைல 9:35 AM பகல் 12:51PM மாைல 15:38 PM

ெசன்ைன Chennai காைல 11:25 பகல் 13:30 மாைல 15:16 கன்னியாகுமரி ைவர ேமாதிர காலம் வக்கம் பகல் 13:10 டி 13:21

ELEMENTS OF THE ECLIPSE சூரிய கிரகண காரணிகள்

Universal Time of Conjunction in Right Ascension : January 15d 7 h 20m 20s.230

MOON SUN

h m s h m s Right Ascension 19 47 53.45 19 47 53.45 Hourly Motion 122.22 10.74 ° ' " ° ' " Declination -20 45 03.49 -21 07 32.35 Hourly Motion +8 03.11 +27.59 Equatorial Horizontal Parallax 54 05.35 08.94 True Semi-diameter 14 44.30 16 17.12

ேஜாதிட பார்ைவயில் : கிரஹணம் உத்திராடம் நட்சத்திரத்தில் நிகழ்வதால் ன், பின் நட்சத்திரங்களான ராடம், தி ேவாணம், 10ஆம்(திரிேகாண) நட்சத்திரங்களான கி த்திைக, உத்திரம் நட்சத்திரத்தினர் நவக்கிரக சாந்தி அர்ச்சைன மற் ம் அ கில் உள்ள ஆதரவற்ேறார் இல்லங்களில் அன்னதானம் ெசய்ய ம் Astrological View: Uthiradam, Pooradam, Thiruvonam, Uthiram, Karthigai stars are affected by Solar Eclipse. Perform Navagrha Archana at temple and Annadanam (offering food ) at nearest Orphanage

CIRCUMSTANCES OF THE ECLIPSE*Magnitude of the eclipse = 0.920 : Maximum duration of annular phase = 11m 04s Universal Time Indian Standard time Latitude Longitude date Hr min date Hr min ° ' ° '

Eclipse begins 15 04 05.4 15 09 35.4 -1 19.5 +30 27.0 Central eclipse begins 15 05 17.6 15 10 47.6 +6 58.3 +15 38.8 Greatest eclipse* 15 07 06.5 15 12 36.5 +1 37.1 + 69 17.1

Central eclipse ends 15 08 55.4 15 14 25.4 +36 49.3 + 121 41.2 Eclipse ends 15 10 07.6 15 15 37.6 +28 47.9 +108 11.6

Page 4: Balu Saravana Sarma - prohithar.comprohithar.com/virothi/thai2010.pdf · மகா சிவராத்திரி ஏன் ைத மாதத்தில் வகிறý? மகா

தமிழகத்தில் (இந்திய ேநரம் -I.S.T) Place

Annularity begins h m s

Greatest phase h m s

Annularity ends h m s

Duration of Annularity m s

Kanayakumari 13 10 09.5 13 15 08.6 13 20 07.8 9 58 Karaikal 13 21 00.2 13 24 48.8 13 28 37.5 7 37 Madurai 13 18 44.9 13 20 14.2 13 21 43.4 2 58 Nagapattinam 13 20 39.4 13 24 38.6 13 28 37.8 7 58 Nagercoil 13 09 47.1 13 14 35.5 13 19 24.0 9 37 Rameswaram 13 16 41.0 13 21 44.9 13 26 48.9 10 08 Sivaganga 13 17 37.3 13 22 35.0 13 27 32.8 9 56 Tanjore 13 20 33.1 13 23 34.8 13 26 36.5 6 03 Thiruvananthapuram 13 10 50.8 13 14 28.5 13 18 06.2 7 15 Thiruvarur 13 20 33.1 13 24 16.6 13 28 00.0 7 27 Tiruneveli 13 12 25.0 13 16 47.8 13 21 10.6 8 46

Singapore Local Time Begin 15:10 Greatest 16:26 End 17:32

தங்கள் பகுதியில் நிக ம் கிரஹண ேநரம் கணக்கிட என இைணயதளத்திைன பார்ைவ இட ம்

Please Visit my website for calculate Eclipse time for your place http://www.prohithar.com/eclipse_calculator.html

Eclipse data - Thanks to Government of India, India Meteorological department Positional Astronomy Centre, Kolkata – 700053, http://www.packolkata.org

“உலகத்திேலேய 4500 ஆண் க க்கு ன்னதாக நாள்காட்டிைய தன் தலாக பயன்ப த்தியவர்கள் இந்தியர்கேள. அக்கால கட்டத்தில் வானியலில் சிறந் விளங்கினார்கள். காலம் அறிந் பயிர் ைவத்த சிறந்த நாகரீகத்திைன சார்ந் ம், கிரகணம் பற்றிய அறி ம் அவர்களிடத்தில் இ ந்த . ஆயி ம் அவர்கள் பயன்ப த்திய கணக்கீ ைறகள் பற்றிய ைமயான தகவல்கள் கிைடக்கவில்ைல என்ப தான் வ த்தமான விஷயம்” - Prof. M.N. Saha (History of calendar, Chapter V, Page 212)

Page 5: Balu Saravana Sarma - prohithar.comprohithar.com/virothi/thai2010.pdf · மகா சிவராத்திரி ஏன் ைத மாதத்தில் வகிறý? மகா

மகா சிவராத்திரி ஏன் ைத மாதத்தில் வ கிற ? மகா சிவராத்திரி சந்திர மாதத்தின் அடிப்பைடயிலான . ேதய்பிைற ச ர்தசி என் 15 நாழிைக இரவில் உள்ளேதா அன் சிவராத்திரி ஆகும். “மாக பகுள ச ர்தசி” (சந்திர மாதமான “மாக” மாதத்தில் வ ம் ேதய்பிைற ச ர்தசி திதி) மகா சிவராத்திரி என் அைழக்கப்ப கிற . இ சந்திர மாதம் என்பதால் 29.5306 நாட்கள் ஒ மாதம் என்ற நிைலயில் ஒ சந்திர வ டம் 354.36 நாட்கைள ெகாண்ட , இதனால் ஒவ்ெவா வ ட ம் 10.89 நாட்கள் குைறந் சராசரியாக2.7 சூரிய (தமிழ்) வ டங்க க்கு ஒ ைற சந்திர வ டத்தில் ஒ மாதம் கூ தலாக ேசர்க்கப்ப கிற . எதிர் வ ம் சித்திைர மாதத்தில் வ ம் சந்திரமான - ைவசாக மாதம் “அதிக மாதம்” எனக்ெகாண் அதைன அ த் வ ம் மாதத்ைத நிஜ மாதம் என கணக்கி கிறார்கள். ஒவ்ெவா வ ட ம் இ ேபால் சிவராத்திரி சுமார் 12நாட்கள் ன்னதாக வந் 2.7 வ டங்க க்ெகா ைற மாசி மாத வக்கத்தில் அல்ல மாசி மாதத்தின் தல் நாள் வ ம்.

19 சூரிய வ டம் சுழற்ச்சியில் ைத மாதத்தின் கைடசி நாளில் அல்ல மாசி மாத தல் நாளில் மஹா சிவராத்திரி வ ம் வாய்ப் உள்ள . கைடசியாக ைத மாதத்தின் கைடசி நாளில் சிவராத்திரி வந்த வ டம் 1991 பிப்ரவரி 12 ெசவ்வாய் கிழைம தமிழ் வ டம் பிரேமா த வ டம் ைதமாதம் 30ஆம் நாள் இர மஹா சிவராத்திரி வந்த 1972 ைத மாத இ தி நாளில் மஹா பிரேதாஷ ம் மாசி 1ஆம் ேததி சிவராத்திரி. 1953 ைத மாத இ தி நாளில் மஹா பிரேதாஷ ம், மாசி தல் நாள் சிவராத்திரி ம். கடந்த சில வ டங்களில் மகா சிவராத்திரி வந்த நாட்கள் 11 மாசி (2009) 24 மாசி (2008) 5 மாசி (2007) 15 மாசி (2006) 25 மாசி (2005) 9 மாசி (2004 )

ைத (விேராதி வ டம்) மிக நல்ல நாள் - ேநரம். Thai(makara masa) Month Auspicious Dates கீேழ தரப்பட் ள்ள நாட்கள் ெபா வாக நல்ல நாட்கள் அ தங்களின் நட்சத்திரத்திற்கு ெபா த்தமானதா என்பைத ேஜாதிடரிடம் கலந் ஆேலாசிக்க ம். தமிழ் ஆங்கிலம் கிழைம பட்சம், திதி நட்சத்திரம் ேயாகம் லக்னம் ேநரம்(காைல)

04 17.01.2010 ஞாயி சுக்கில விதிைய தி ேவாணம் அமிர் கும்பம் 07.30-09.00 05 18.01.2010 திங் சுக்கில த் தீைய அவிட்டம் சித்த கும்பம் 09.00-10.00 08 21.01.2010 வியா சுக்கில ஷஷ்டி உத்திரட் சித்த கும்பம் 08.30-10.00 09 22.01.2010 ெவள் சுக்கில ஸப்தமி ேரவதி அமிர் மகரம் 07.00-08.00

14 27.01.2010 தன் சுக்கில வாதசி மி கசீரிடம் சித்த மகரம் 06.00-07.30 22 04.02.2010 வியா கி ஷ்ண ஷஷ்டி சித்திைர அமிர் கும்பம் 07.30-09.00 23 05.02.2010 ெவள் கி ஷ்ண ஸப்தமி ஸ்வாதி சித்த கும்பம் 07.30-09.00 30 12.02.2010 ெவள் கி ஷ்ண ச ர்தசி உத்திரா சித்த கும்பம் 07.00-08.30

குறியிட்டைவ தி க்கணிதப்படி மட் ம் மற்றைவ வாக்கியம், தி க்கணிதம் ேசர்ந் கணிக்கப்பட்ட விரிவாக - ைத (விேராதி வ டம்) மிக நல்ல நாள் - ேநரம். Detailed auspicious dates and time Sunday,17.1.2010 ஞாயி காைல 9:30 மணி மட் ம் Till 9:30 am , All Ceremonies அைனத் விேசஷங்க ம் ெசய்யலாம். Monday, 18.1.2010 திங்கள் வ ம் நன் Whole day, All Ceremonies அதிகாைல கணபதி ேஹாமம், அைனத் சுப நிகழ்ச்சிக ம் Tuesday, 19.1.2010 ெசவ்வாய் சுக்ல ச ர்த்தி - ைதமாத சுக்ல ச ர்த்தி மிக ம் விேசஷமான . Very auspicious day for Ganapathi Homam at early morning, அதிகாைல கணபதி ேஹாமம் நன் Wednesday, 20.1.2010 தன் மாைலயில் மட் ம் Evening time only நிச்சியம், மஞ்சள் நீராட் விழா, சீமந்தம். Auspisious for Betrothal, Puberty ceremony, Pregnant ceremony (Simantham) Thursday, 21.1.2010 வியாழன் வ ம் நன் Whole day Early morning Ganapathi Homam, House warming, and suitable for all ceremonies அதிகாைல கணபதி ேஹாமம். கிரஹப்பிரேவசம் மற் ம் நாள் வ ம் அைனத் சுபங்க ம் குறிப் : வளர்பிைறயில் வ ம் தனியநாள் ேதாஷம் அற்ற

Page 6: Balu Saravana Sarma - prohithar.comprohithar.com/virothi/thai2010.pdf · மகா சிவராத்திரி ஏன் ைத மாதத்தில் வகிறý? மகா

Friday, 22.1.2010 ெவள்ளி அதிகாைல தல் நாள் வ ம் Whole day Suitable for all ceremonies அைனத் சுபங்க ம்

Monday 25.1.2010 திங்கள் வாஸ் நாள் Vastu Date

வாஸ் ேநரம் (ெசன்ைன): காைல 9:48 மணி தல் காைல 11:18 வைர, மிக ம் சிறப்பான ேநரம் 10.42 தல் 11.18 வைர, ராகு காலம்: காைல 7:30 மணி தல் 9:00மணி வைர, எமகண்டம்: காைல 10:30 தல் நன்பகல் 12:00 வைர சித்திைர நட்சத்திரத்தின க்கும், லா ராசியின க்கும் அன் சந்திராஷ்டமம் எனேவ அவர்கள் அன்ைறய தினம் வாஸ் ைஜ ெசய்யக்கூடா . Vastu Time(Chennai): Starting time 9:48 am, End Time: 11:18 am, Pooja Time 10:42am to 11:18am, Ragu Kalam: 7:30am to 9:00am Emakandam: 10:30am to12:00 noon, Inauspicious to Thulam Rasi and Chandrastamam for Chitra Nakshtram.

Image: Boomi devi படம்: மி ேதவி Wednesday, 27.1.2010 தன் நாள் வ ம் நன் Whole day Suitable for all ceremonies from early morning, அதிகாைல தல் அைனத் சுப நிகழ்ச்சிக ம் Thursday, 28.1.2010 வியாழன் மாைல மட் ம் Evening only Auspisious for Betrothal, Puberty ceremony, Pregnant ceremony (Simantham) நிச்சியம், சீமந்தம், மஞ்சள் நீராட் விழா Friday, 29.1.2010 ெவள்ளி மதியம் 3 மணி வைர மட் ம் (Till evening 3PM) Early morning Ganapathi homam, Hair offering, Ear pierce, and all ceremonies (except Wedding) அதிகாைல கணபதி ேஹாமம், காைல தி டி இறக்கம், கா குத்தல் மற் ம் அைனத் விேசஷங்க க்கு நன்

Thai Poosam. 30.1.2010 Saturday ைதப் சம் வாக்கிய கரணம் பஞ்சாங்கப்படி சனிக்கிழைம 30.1.2010 அன் மதியம் 12:40 மணி வைர ெபௗர்னமி உள்ள சிங்கப் ர், மேலசியா உள் ர் ேநரப்படி 15:10 வைர ைதப் ச வழிபா மிக நன் .

Tuesday, 2.2.2010 ெசவ்வாய் சங்கடஹர ச ர்த்தி Sankadahara Chathurthi Early morning and Evening Ganapathi homam(Auspicious day for ganapathi homam) அதிகாைல மற் ம் மாைல கணபதி ேஹாமம் மிக ம் சிறப்பான . Wednesday, 3.2.2010 தன் அதிகாைல 7 மணி வைர Till Morning 7 am only Best day for Ganapathi homam, கணபதி ேஹாமம் நன் Thursday, 4.2.2010 வியாழன் வ ம் நன் Whole day அதிகாைலயில் இ ந் அைனத் சுப நிகழ்ச்சிக ம் ெசய்யலாம் From early morning to Night for all ceremonies Friday, 5.2.2010 ெவள்ளி வ ம் நன் Whole day அதிகைல கணபதி ேஹாமம் மிக ம் நன் . நாள் வ ம் அைனத் நிகழ்ச்சிக ம் ெசய்யலாம் From early morning to Night - Suitable for all ceremonies Thursday, 11.2.2010 வியாழன் காைல 10 மணிக்கு ேமல் நாள் வ ம் நன் After 10 AM to Night Suitable for all ceremonies அைனத் சுப நிகழ்ச்சிக ம் Friday, 12.2.2010 ெவள்ளி அதிகாைல தல் பகல் 10:30 மணி வைர நன் Early morning to 10:30 am Suitable for all ceremonies அைனத் சுப நிகழ்ச்சிக ம் நன் .

இைறத்ெதாண்டில் பா சரவண சர்மா பரம்பைர ேராகிதர்- ேஜாதிடர் எண் 9, 4வ ெத , கல்யாண் நகர், தாம்பரம்(ேம), ெசன்ைன 45, பாரத நா . ெதாைலேபசி: 91 44 2226 1742, 91 98403 69677 மின்னஞ்சல்: [email protected] இைணயம்: www.prohithar.com

© க த் காப் ரிைம || Contact time IST 13:30 to 20:30 || 3.1. 2010