22
BTL 3023 : PENGANTARAN TATABAHASA TAMIL TAJUK KUMPULAN UPSI 11 (A112PJJ) DISEDIAKAN OLEH NAMA NO. ID NO. TELEFON LOGES A/P SOCKALINGAM D20102045747 016-5546483 இஇ SOALAN : PEMARKAHAN 1 . TUGASAN 1 2 . E-FORUM 3 . JUMLAH

BTL3023 UPSI 11 D045747 LOGES SOCKALINGAM

Tags:

Embed Size (px)

Citation preview

BTL 3023 : PENGANTARAN TATABAHASA TAMIL

TAJUK

KUMPULAN

UPSI 11 (A112PJJ)

DISEDIAKAN OLEH

NAMA NO. ID NO. TELEFON

LOGES A/P SOCKALINGAM D20102045747 016-5546483

NAMA TUTOR E-LEARNING: EN.KARTHEGES A/L PONNIAH

TARIKH SERAH: 5 Mei 2012

இடுபணி

SOALAN : 1,2,3,4,7,10,14,15

PEMARKAHAN

1. TUGASAN 1

2. E-FORUM

3. JUMLAH

¦À¡ÕǼì¸õ

±ñ ¾¨ÄôÒ Àì¸õ 1. 1. ÌüÈ¢ÂÖ¸Ãõ 3 - 6 2 2. அளபெபடுக்கு 6 - 9 3. 3. ¦ÁöÁÂì¸õ 9 - 12 4. 4. இடை�ச்பெ�ொல் 12 - 13 5. 7. கூற்றுவிடை� 14 - 15 6. 10. பய�ிடை� 15 -18 7. 14. ÅÄ¢Á¢Ì¾ø Å¢¾¢¸û 18 - 24 8. 15. ¾¨Ç 24 - 26 9. §Áü§¸¡û Ñø¸û 27

1. குற்றியலுகரம் பற்றிய பெ ளிவொ� விளக்கத்டை த் பெ ொல்கொப்பியம் மற்றும் நன்னூல் சூத் ிரங்களின் துடைணயு�ன் விளக்குக .

குற்றியலுகரம்

குற்றியலுகரத்தை�ப் பற்றி மு�லில் தெ�ரிந்து தெகொண்டொல்�ொன் குற்றியலிகரம் பற்றிப் புரிந்து தெகொள்ள முடியும். “பெநடில�ொடு ஆய் ம் உயிர்வலி பெமலியிடை�த் பெ ொ�ர் பெமொழி யிறு ி வன்டைமயூர் உகரம் அஃகும்; பிறலமல் பெ ொ�ரவும் பெபறுலம!”

�னிக்குறிதை"ச் சொரொது வல்லின தெ&ய்யின் மே&ல் ஏறி வரும் உகரம் குற்றியலுகரம் எனப்படும். மே&லும் குற்றியலுகரம் என்பது ,குறுதை& + இயல் + உகரம் ≥ குறு + இயல் + உகரம் ≥ குற்று + இயல் + உகரம் = குற்றியலுகரம் என்று புணர்ந்து உருவொன தெசொல்.குறுகிய இயல்புதைடய உகரம் என்பது இ�ன் தெபொருள். இ�ற்கு வல்லின தெ&ய்கள் என்ன என்பதை� மு�லில் தெ�ரிந்துக் தெகொள்ள மேவண்டும். வல்லினம் என்பது க,ச,ட,�,ப,ற- இந்� ஆறும் இங்கு மேவண்டிய�ில்தை". குற்றியலுகரத்�ிற்கு மேவண்டிய முக்கிய வல்லின தெ&ய்கள், மே&மே" புள்ளியுள்ளதைவ ஆதைகயொல் க்,ச்,ட்,த்,ப், &ற்றும் ற்- இதைவ ஆறும். வல்லின தெ&ய்கள் இவற்றின் ஒவ்தெவொன்றின் மீதும் உகரம் ஏறி வரும்மேபொது :

க் + உ = கு

ச் + உ = சு

ட் + உ = டு

த் + உ = து

ப் + உ = பு

ற் + உ = று

என ஒவ்தெவொன்றும் உயிர்தெ&ய் உகரங்களொக &ொறும்.

குற்றியலுகரம் தெ&ொத்�ம் ஆறு வதைக படும் அதைவ வன்தெறொடர்க் குற்றியலுகரங்கள், தெ&ன்தெறொடர்க் குற்றியலுகரங்கள், இதைடத் தெ�ொடர்

குற்றியலுகரம், உயிர்தெ�ொடர்க் குற்றியலுகரம், தெ<டிற்தெறொடர்க் குற்றியலுகரம் &ற்றும் ஆய்�த் தெ�ொடர்க் குற்றியலுகரம்.

1. வன்பெறொ�ர்க் குற்றியலுகரம்

-ஈற்றுக்கு அயதெ"ழுத்து வல்லின தெ&ய்களொக இருந்�ொல் அதைவ வன்தெறொடர்க் குற்றியலுகரங்கொளொம்.

உ�ொரணம் : சுக்கு, &ச்சு ,பட்டு , பத்து , உப்பு , முற்று

சுக்கு என்ப�ில் கதைடசி எழுத்து “ ஆறு வல்லின தெ&ய்களின் மே&ல்

ஏறிய உகரங்களில் ஒன்றொகிய “கு “. அதை�தெயடுத்துள்ள “க்” என்பது வல்லின தெ&ய். எனமேவ இது வன்தெறொடர்க் குற்றியலுகரம்.

2. பெமன்பெறொ�ர்க் குற்றியலுகரம்

-ஈற்றுக்கு அயதெ"ழுத்து தெ&ல்லின தெ&ய்களொக இருந்�ொல் அதைவ தெ&ன்தெறொடர்க் குற்றியலுகரங்கள்.

உ�ொரணம் : 1. நுங்கு – இ�ில் ஈற்தெறழுத்து ‘கு’.அயதெ"ழுத்து

தெ&ல்லின தெ&ய்யொகிய ‘ங்’ என்பது. ஆகமேவ இது தெ&ன்தெறொடர்க் குற்றியலுகரம்.

வண்டு , பந்து , அம்பு , கன்று

இங்கு ஈற்றுக்கு அயதெ"ழுத்து தெ&ல்லின தெ&ய்யொக இருந்�ொல் அதைவ தெ&ன்தெறொடர்க் குற்றியலுகரம்.

3. இடை�த் பெ ொ�ர்க் குற்றியலுகரம்

-ஈற்றயதெ"த்து இதைடயின தெ&ய்யொக இருந்�ொல் அது இதைடத் தெ�ொடர் குற்றியலுகர&ொகும்.

உ�ொரணம் : 1. தெ<ொய்து- இங்கு ஈற்தெறழுத்து ‘ து ‘ . அயதெ"ழுத்து ‘ய்’ இன்னும் இதைடயின தெ&ய். எனமேவ இது இதைடத் தெ�ொடர்க் குற்றியலுகரம்.

சொர்பு , ஒல்கு, மேபொழ்து , தெ�ள்கு

4. உயிர்பெ ொ�ர்க் குற்றியலுகரம்

தெ&ொழிக்கு இதைடயில் வரொ� ஒளகொரம் நீங்க"ொகப் ப�ிதெனொரு உயிர் எழுத்துக்கள் ஈற்றுக்கு அய"ொக வந்�ொல் அதைவ உயிர்தெ�ொடர்க் குற்றியலுகரங்களொகும்.

உ�ொரணம் : 1. படகு – ஈற்றுக்கு அயதெ"ழுத்து ‘அ’ எனும் உயிர்.

முருடு , &�ிப்பீடு, ஐது , பொமே"டு

5. பெநடிற்பெறொ�ர்க் குற்றியலுகரம்

- ஈற்றுக்கு அயதெ"ழுத்து தெ<டி"ொக இருக்க மேவண்டும் . மே&லும் இரண்மேட எழுத்துக்கதைளப் தெபற்றிருக்கமேவண்டும். அ�ொவது, மு�தெ"த்து ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஐ என்னும் ஏழு தெ<டில்களில் ஒன்றொகவும் இரண்டொம் எழுத்து வல்லின தெ&ய்யின் மே&ல் ஏறி வரும் உகர&ொகவும் இருக்க மேவண்டும்.

உ�ொரணம்: ஆடு, ஈடு , கூடு , ஏடு

6. ஆய் த் பெ ொ�ர்க் குற்றியலுகரம்

- ஈற்றுக்கு அயதெ"ழுத்து ஆய்�&ொக இருந்�ொல் அது ஆய்�த் தெ�ொடர்க் குற்றியலுகரம்.

உ�ொரணம் : 1. எஃகு , கஃசு, அஃது – ஈற்றயதெ"த்து ஆய்�ம். எனமேவ இதைவ ஆயு�த் தெ�ொடர்க் குற்றியலுகரம்

ஆக எழுத்து மே<ொக்க – ஆறு

இடம் மே<ொக்க –ஆறு

உறழ்ந்து மே<ொக்க 6 X 6 = முப்பத்�ியொறு.

குறிப்பு : குற்றியலுகரத் ில் இ�ம்பெபறும் எழுத்துக்கள்

பெநடில் – ஏழு

ஆய் ம் –ஒன்று

உயிர் – 11 (‘ ஒள ‘ நீங்க�ொக ) ப ிபெ�ொன்று

வல்லி�ம் – ஆறு

பெமல்லி�ம் – ஆறு

இடை�யி�ம் – வல்லி�த்து�ன் பெ ொ�ர்ந்து வரொ ‘ வ ‘ கரம் நீங்க�ொக ஐந்து.

ஆக பெமொத் ம் : முப்பத் ியொறு

2: அன்றொ� வொழ்வில் கொணப்படும் பத்து அளபெபடுக்கும் பெ�ொற்கடைளப்

பட்டியலிட்டு அ ன் பயன்பொட்டுக் கொரணத்டை விளக்குக .

அளதெபதைட என்ற தெ�ொடர், அளபு + எதைட என விரியும். அளபு, &ொத்�ிதைரயளதைவக் குறிக்கிறது. எதைட என்பது அ�ிக&ொக்கப்படுவது என்று தெபொருள்படும். வழக்கில் எடுப்பொன பல் என்பது இயல்பொன அளதைவவிட நீண்ட பல் என்மேற தெபொருள்படும். தெகொடுப்பது தெகொதைட என்பது மேபொல் எடுப்பது எதைட ஆயிற்று. எடுத்�ல் என்பது ஒரு அளவு முதைறமேய. எனமேவ அளதெபதைட என்பது, ஓர் எழுத்தை� ஒலிப்ப�ற்கு உரிய மே<ரம், அ�ன் இயல்பொன &ொத்�ிதைர அளவிலிருந்து அ�ிக&ொக்கப்படுவதை�க் குறிக்கிறது. இவ்வொறு ஓர் எழுத்துத் �ன் இயல்பொன &ொத்�ிதைரயளதைவவிட நீட்டி, அ�ொவது அளதெபடுத்து ஒலிக்கபடுவது தெசய்யுளில் &ட்டு&ின்றி வழக்கிலும் ப" கொரணங்களொல் <ிகழ்கிறது.

<ம் அன்றொட வொழ்வில் �ினமும் ப" அளதெபடுக்கும் தெசொற்கதைளப் பயன்படுத்துகின்மேறொம். அவற்றில் சி"வற்தைறயும் அ�ற்கொன கொரணங்கதைளயும் ஆரொய்மேவொம்.

எண் அளதெபதைட தெசொல் அளதெபடுத்�ல் கொரணம்1. ஐமேயொஓஓஓஓ! மேயொ= ய்+ஓ;ஓ தெசொற்கதைள ஒலிப்பவர்

உணர்வு &ிகு�ியொல் அதை� நீட்டி ஒலிக்க"ொம்.

2. அண்ணொஅஅஅஅ! ணொ= ண்+ஆ;ஆ

தெ�ொதை"வில் இருப்பவதைர அதைழக்கமேவொ தெசய்�ி கூறமேவொ முயலும்மேபொது அவருக்குக் மேகட்க மேவண்டும் என்ப�ற்கொகச் தெசொல்தை" நீட்டி ஒலிக்க"ொம்.

3. கஞ்சீஇஇஇஇ! சீ= ச்+ஈ;ஈ கூவி விற்கும் தெ�ொழில் தெசய்பவர் அப்தெபொருளின் தெபயதைரக் கூவும் மேபொது அதை� நீட்டி ஒலிக்க"ொம்.

4. தெ�ய்வந் தெ�ொழொஅள் ழொ= ழ்+ஆ;ஆ தெசய்யுளில் ஓதைசதைய <ிதைறவு தெசய்யமேவொ இனிதை&ப்படுத்�மேவொ தெசொல்தை" நீட்டி ஒலிக்க"ொம்.

5. கண்ணொ கருதை&<ிறக் கண்ணொஅஅஅஅ

ணாொ=ண்+ஆ;ஆ

இதைசயுடன் பொடும் மேபொது தெ&ட்டின் கொரண&ொக ஒரு தெசொல்தை" நீட்டி ஒலிக்க"ொம்.

6. மேபொஒஒஒஒடொ தெ�ரியும்!

மேபொ=ப்+ஓ;ஓ ஏளன&ொக கூறும் தெபொருட்டு ஒரு தெசொல்தை" நீட்டி ஒலிக்க"ொம்.

7. அவனொஅஅஅஅ ! னொ= ன்+ ஆ;ஆ

ஆச்சரியத்�ில் மேகள்வி மேகட்கும் மேபொது ஒரு தெசொல்தை" நீட்டி ஒலிக்க"ொம்.

8. கடவுமேளஎஎஎஎ ! மேள= ள்+ஏ;ஏ ஒன்தைற <ிதைனத்து தெ<ொந்து தெகொள்ளும் மேபொது அல்"து வருத்�ப்படும் மேபொது ஒரு தெசொல்தை" நீட்டி ஒலிக்க"ொம்.

9. முருகொஅஅஅஅ! கொ=க்+ஆ;ஆ இதைறவதைன &னமுருகி மேவண்டும் மேபொது ஒரு தெசொல்தை" நீட்டி ஒலிக்க"ொம்.

10. அவனுக்குக் கல்யொண&ொஅஅஅஅ!

&ொ=ம்+ ஆ;ஆ <ிதைனக்கொ� ஒன்று <தைடதெபறும்மேபொது ஒரு தெசொல்தை" நீட்டி ஒலிக்க"ொம்.

3.. பெமய்மயக்கம் குறித் �ிறுகுறிப்பு எழுதுக .

உயிர் எழுத்துடன் உயிர் எழுத்துச் மேசர்ந்து வரு�ல் இல்தை".  மயக்கம்

என்பது ல�ர்ந்து வரு டை�க் குறிக்கும். தெ&ய் எழுத்துகள் இரண்டு

மேசர்ந்து வரு�தை"க் குறிப்பது பெமய்ம்மயக்கம் எனப்படும். உயிர்

எழுத்துடன் தெ&ய்எழுத்துச் மேசர்ந்து &ிகப் ப" இடங்களில் வரும். அவற்தைறப்

பல்மேவறு �&ிழ் இ"க்கியங்களில் <ொம் படித்துத் தெ�ரிந்து தெகொள்ள இயலும்.

தெ&ய்ம்&யக்கம் இரண்டு வதைகப்படும். அதைவ:

மேவற்று<ிதை" தெ&ய்ம்&யக்கம்

உடன்<ிதை" தெ&ய்ம்&யக்கம்

i. லவற்றுநிடை� பெமய்ம்மயக்கம்

ஒரு தெ&ய் எழுத்தை� அடுத்து மேவறு ஒரு தெ&ய்எழுத்துச் மேசர்ந்து வருவது

லவற்றுநிடை� பெமய்ம்மயக்கம் எனப்படும்.மேவற்று<ிதை"

தெ&ய்ம்&யக்க�ில் வரும் தெ&ய் எழுதுகள்

ங் , ஞ் , ர் , ட் , ண் , ந் , ம் , ய் , ர் , ல் , வ் , ழ் , ள் , ற் , ன்

ங் , ஞ் , ர் , ட் , ண் , ந் , ம் , ய் , ர் , ல் , வ் , ழ் , ள் , ற் , ன்

உடன் தெ&ய்ம்&யக்க�ில்

வரும் தெ&ய் எழுதுகள்

ii. உ�ன்நிடை� பெமய்ம்மயக்கம்

ஒரு தெ&ய் எழுத்துக்குப் பின் அமே� தெ&ய் எழுத்து வருவது உ�ன்நிடை�

பெமய்ம்மயக்கம் எனப்படும்.தெ&ய் எழுத்துகள் ப�ிதெனட்டில் ர், ழ் என்னும்

தெ&ய் எழுத்துகதைளத் �விர ஏதைனய ப�ினொறு தெ&ய் எழுத்துகளும்

உடன்<ிதை" தெ&ய்ம்&யக்கத்�ில் வரும்.

லகள்வி 4. இடை�ச்பெ�ொல் குறித் �ிறுகுறிப்பு வடைரக .

தெபயருக்கு இதைடயிமே"மேயொ, விதைனக்கு இதைடயிமே"மேயொ, இரண்டு தெசொற்களுக்கு இதைடயிமே"மேயொ வரும்.

தெபயர்ச்தெசொல்மே"ொடு

அறிஞன் என்னும் தெசொல்லில் அறி என்பது விதைனச்தெசொல். ஞ், அன் ஆகியதைவ இதைடச்தெசொல்.தெபொரு<ன் என்ப�ில் தெபொரு என்பது விதைனச்தெசொல். ந், அன் என்பன இதைடச்தெசொல்.குதைடயன் என்ப�ில் குதைட என்பது தெபயர்ச்தெசொல். ய் என்னும் உடம்படுதெ&ய்யும், அன் என்னும் ஆண்பொல் உணர்த்தும் தெசொல்லும் இதைடச்தெசொற்கள்.உழவன் என்னும் தெசொல்லில் உழவு என்பது தெபயர். வ் – என்னும் உடம்படுதெ&ய்யும். அன் – என்னும் பொல் உணர்த்தும் கூறுகளும் இதைடச்தெசொல்.இதைவ தெபயரொக்கத்�ின்மேபொது வந்�தைவ.

விதைனச்தெசொல்மே"ொடு

தெசய்�ொன் என்ப�ில் தெசய் என்பது விதைன. த் – என்பது இறந்�கொ"ம் கொட்டும் இதைடச்தெசொல். ஆன் என்பது பொல் உணர்த்தும் இதைடச்தெசொல்.<ல்"ன் என்ப�ில் <ல் என்பது <ன்தை&ப்தெபொருள் உணர்த்தும் இதைடச்தெசொல். அன் என்பது பொல் உணர்த்தும் இதைடச்தெசொல்.இதைவ இரண்டும் விதைனயொக்கத்�ின்மேபொது வந்�ன.

மேவற்றுதை& உருபுகளும் இதைடச்தெசொற்கமேள.

தெ�ொல்கொப்பியர் தெசொல்"�ிகொரம் இதைடயியலில் 40 இதைடச்தெசொற்கதைளக் குறிப்பிட்டுள்ளொர். அதைவ இரண்டு தெசொற்களுக்கு இதைடயில் வருபதைவ.

இடை�ச்பெ�ொல் என்பது �னித்து <ில்"ொ&ல் தெபயதைரயொவது விதைனதையயொவது சொர்ந்து வருவது.

ஐ மு�லிய மேவற்றுதை& உருபுகளும்; மேபொ", ஒப்ப மு�லிய உவ& உருபுகளும்; அ, இ, உ என்னும் சுட்டுக்களும்; யொ மு�லிய

வினொதெவழுத்துக்களும்; `உம்' மு�லிய பிறவும் இதைடச்தெசொற்கள் என்று கூறப்படும்.

மே&ற்தெசொன்ன மேவற்றுதை&யுருபுகள் மு�லியனவும், இதைட <ிதை"கள், சொரிதையகள், விகு�ிகள், �&க்தெகனப் தெபொருதைளயுதைடய ஏ, ஓ, &ற்று, �ொன் மு�லியனவும் .

4. இடை�ச்பெ�ொல் குறித் �ிறுகுறிப்பு வடைரக . இ ழ்களில் பயன்படுத் ியிருக்கும் இருபது பெவவ்லவறு இடை�ச்பெ�ொற்கள் அ�ங்கிய வொக்கியங்கடைள அடை�யொளம் கண்டு எழுதுக .

இதைட என்ற தெசொல்லுக்கு இடம் என்றும்,இதைடயில் ( <டுவில்) என்றும் தெபொருள்கள் உள்ளன. தெபயர்ச்தெசொல்தை"யும் விதைனச்தெசொல்தை"யும் இட&ொகக் தெகொண்டு,அவற்றின் மு�ல் இதைட கதைட என்ற மூன்று <ிதை"களிலும் <ின்று தெபொருள் தெ�ளிவுக்குத் துதைணபுரிவ�ொல் இந்�ச் தெசொற்கள் இதைடச்தெசொல் என்று தெபயர்தெபற்றன. மே&லும் இதைடச்தெசொல் என்பது �னித்து <ில்"ொ&ல் தெபயதைரயொவது விதைனதையயொவது சொர்ந்து வருவது. ஐ மு�லிய மேவற்றுதை& உருபுகளும்; மேபொ", ஒப்ப மு�லிய உவ& உருபுகளும்; அ, இ, உ என்னும் சுட்டுக்களும்; யொ மு�லிய வினொதெவழுத்துக்களும்; `உம்' மு�லிய பிறவும் இதைடச்தெசொற்கள் என்று கூறப்படும்.மே&ற்தெசொன்ன மேவற்றுதை&யுருபுகள் மு�லியனவும், இதைட <ிதை"கள், சொரிதையகள், விகு�ிகள், �&க்தெகனப் தெபொருதைளயுதைடய ஏ, ஓ, &ற்று, �ொன் மு�லியனவும் இதைடச்தெசொற்களொகும்.

1. ஆகலவ, என்னுதைடய இ"ட்சியத்தை� &ன�ில் <ிதைனத்து சிறந்� கல்வி கற்று என்னுதைடய எ�ிர்கொ" ஆதைசதைய <ிதைறமேவற்ப பொடுபடுமேவன்.

2. லமலும், மு�"ொம் ஆண்டில் பு�ிய&"ர்கள் �ங்கள் கனவுகதைள <னவொக்கப் பள்ளிகளில் மேசர்ந்�ிருப்பொர்கள்.

3. அதுமட்டும்மின்றி, ஆசிரியர் மேபொ�ிக்கும் பொடங்கதைளக் கவனமுடன் தெசய்மேவன்.

4. ஆகலவ, வின்தெவளிக்கப்பல் உள்ள சந்�ிரனிலிருந்து பொர்த்�ொல் சீனப் தெபருஞ்சுவர்தெ�ரியும் என்பதெ�ல்"ொம் உண்தை&யல்" என்பது�ொன் உண்தை&.

5. ஆகலவ, சொ�ன பதைடக்க இந்� வினொடிமேய முடிதெவடுங்கள்!6. அதுமட்டுமின்றி, &ருத்துவக் குணங்கள் தெகொண்ட ஒட்டகத்�ின்

பொதை"ப் ப"ரும் விரும்பி அருந்துகின்றனர்.7. அ �ொல், <ொமும் எறும்தைபப் மேபொ" வொழக் கற்றுக் தெகொள்ள

மேவண்டும்.8. இ �ொல் விவசொயி தெபொம்தை&ப் புலி ஒன்தைறத் மே�ொட்டத்�ில்

தைவத்�ொன்.9. ஆகலவ, &மே"சியொ குடி&கனொன <ொம், இந்<ொட்டில் பிறந்��ற்கொக

தெபறுதை& தெகொள்மேவொம்.10. லமலும், சிறப்பு அம்ச&ொக அஸ்ட்மேரொ தெபர்னொ&ொ தெசய்�ிப் பிரிவு

வருதைக �ந்�ிருந்�னர்.11. “ உனக்கு மேபனொ அல்�து அடிக்மேகொல் வொங்கிக் தெகொடுகிமேறன்”

என்று தெசல்வம் �ன் �ம்பியிடம் கூறினொன்.12. மேசொ�தைனயில் சிறந்� விளங்க , அ ற்கொக &ொணவர்கள்

பொடுபட மேவண்டும்.13. எ�லவ, அவனது வீரர்கள் கொட்டிற்குச் தெசன்றனர்.14. ஆ�ொல், குருவின் பொர்தைவ அவன் மீது பட்ட�ொகக்

தெ�ரியவில்தை".15. இருப்பினும் , வொய் �ிறவொ&ல்அவதைரப் பின்தெ�ொடர்ந்�ொன்.16. இ �ொல், <ம் கொ"ம் வீணொவதை� <ொம் &றந்துவிடுகிமேறொம்.17. லமலும், இப்மேபொட்டியில் அதைனவரும் பங்மேகடுக்கக் மேவண்டும்.18. ஆ�ொல், நீ என் வீட்டிற்கு விருந்�ினரொக வர மேவண்டும்.19. “ ஐயொ, உங்களுக்கு உணவொ அல்�து ப"கொர&ொ ?” என்று

கு&ரன் மு�ியவரிடம் பணிவொகக் மேகட்டொன்.

எ�ினும் இது<ொள் வதைர <ொன் <டந்�து ‘கனவொ, <ிஜ&ொ’ என்று என்னிக் தெகொண்டிருக்கிமேறன்.

7. கூற்றுவிடை�டையயும் ஏவல்விடை�டையயும் விளக்கி இவற்றுக்கு இடை�யிலுள்ள லவறுபொட்டை�க் கூறுக .

கூற்றுவிதைனதையயும் &ற்றும் ஏவல் விதைனதையயும் பொர்ப்ப�ற்கு முன், மு�லில் விதைனச்தெசொல்தை" பற்றி தெ�ரிந்துக் தெகொள்மேவொம். விதைனச்தெசொல் என்பது ஒரு தெபொருளின் விதைனதைய (தெசயதை") உணர்த்துவ�ொகும். எ.கொ கண்ணன் ஓடினொன் என்ற வசனத்�ில் ஓடினொல் அல்"து ஓடு�ல் விதைனச்தெசொல்"ொகும். பழம் &ரத்�ில் இருந்து வீழந்�து என்ற வசனத்�ில் வீழ்ந்�து அல்"து வீழ�ல் விதைனச்தெசொல்"ொகும்.

முடிவு தெபற்ற விதைனச்தெசொல் முற்று எனப்படும். முடிவு தெபறொ� விதைனதெசொல் எச்சம் எனப்படும்.

முற்று இருவதைகப்படும். அதைவ

தெ�ரி<ிதை" விதைனமுற்று குறிப்பு விதைனமுற்று

எச்சம் இரண்டு வதைகப்படும். அதைவ

தெபயதெரச்சம் விதைனதெயச்சம்

ஏவல் விடை� : �&ிழ் தெ&ொழியில் ஏவல், வியங்மேகொள் என்னும் இருவிதைனப் பகுப்தைபக் கொண"ொம். தெவறும் விதைனப்பகு�ி &ட்டுமே&ொஅ�னுடன், விகு�ியும் மேசர்ந்மே�ொ ஏவல் விதைன அதை&கிறது.விதைனச்தெசொல்"ொல் ,தெசய்யு&ொறு ஒருவதைர ஏவ"ொம். அவர் தெசய்�பின் அதை�ப்பற்றிக் கூற"ொம். வொ என்பது ஒருவதைர ஏவும் விதைனச்தெசொல். இ�தைண ஏவல்விதைன என்கிறது இ"க்கணம்.

கூற்று விடை� :அவன் வந்�பின், வந்�ொய் என்று அவதைனப் பொர்த்துக்கூற"ொம். வந்�ொன் என்று அதுபற்றி &ற்றவரிடமும் கூற"ொம். அவனிடமே&ொ &ற்றவரிடமே&ொ அதுப்பற்றிக் கூறுவது கூற்று என்ப�ொல் இது கூற்றுவிதைன எனப்படுகிறது.

லவறுபொடுகள் : கூற்றுவிதைன தெபொருளொல் முற்றுப் தெபற்றுள்ள மேபொது அது கூற்றுவிதைன முற்று என்று குறிக்கப்படும் ஆனொல் ஏவல்விதைன ஏவியதும் தெபொருளொல் முற்றுப்தெபறுவ�ொல், ஏவல்விதைன முற்று என்றும் குறிக்கப்படும்.

10. பய�ிடை� ஆறு வடைகப்படுகிறது இ�க்கணம் . அவற்டைற ஒவ்பெவொன்றுக்கும் எடுத்துக்கொட்டுகளு�ன் பட்டியலுடுக .

பயனிதை" என்பது, எழுவொதையப் பற்றி என்ன தெசய்�ி தெசொல்"ப்படுகிறமே�ொ அந்�ச் தெசய்�ிதையக் கூறும் தெசொல் அல்"து தெ�ொடர் பயனிதை" எனப்படும்.

அ. எழுவொய் இன்�பெ ன்று சுட்��ொம்.

“இஃது இ"க்கணநூல்”

‘இஃது’ என்று கூறப்பட்டது இன்னது என்பதை� இ"க்கணநூல் என்ற தெ�ொடர் சுட்டியது. எனமேவ இ"க்கணநூல் என்பது பயனிதை".

ஆ.எழுவொயின் பெ�யடை�க் குறிக்க�ொம்.

“தெசல்வி பொடுகிறொள் ”

‘தெசல்வி’ என்ன தெசய்கிறொள் என்ற தெசய்�ிதைய , பொடிகிறொள் என்ற தெசொல் குறித்�து. எனமேவ பொடுகிறொள் என்ற தெசொல்மே" பயனிதை".

இ. எழுவொயின் ன்டைமடைய விளக்க�ொம்.

“�&ிழ் இனியது”

�&ிழின் �ன்தை&தைய இனியது என்ற தெசொல் விளக்கியது. எனமேவ இனியது என்பது பயனிதை".

உ. எழுவொய் பற்றி வி�வ�ொம்.

“�&ிழரசு எங்மேக”

‘எங்மேக’ என்ற தெசொல் �&ிழரசு பற்றி வினொ எழுப்பியது. இ�ன் முழுதை&யொக தெபொருள், எங்மேக இருக்கிறொன் என்பது�ொன். எனமேவ, எங்மேக என்பது பயனிதை".

ஊ. எழுவொய் நிடை�டையத் பெ ரிவிக்க�ொம்.

“இன்று மே�சிய தெ&ொழி உண்டு.”

மே�சிய தெ&ொழிதையப்பற்றி ஒரு தெசய்�ி கூறப்படுகிறது. வகுப்பின் <ிதை"தை&தைய உண்டு என்ற தெசொல் தெ�ரிவித்�து. எனமேவ, உண்டு என்பது பயனிதை".

எ. எழுவொடைய வொழ்த் லவொ பழிக்கலவொ பெ�ய்ய�ொம்.

“ <ொடு வொழ்க”

<ொடு என்ற எழுவொய்ப் தெபயர் குறிக்கும் தெபொருளுக்கு, வொழ்க என்ற தெசொல் வொழ்த்துதைரத்�து. எனமேவ, வொழ்க என்பது பயனிதை".

10. பய�ிடை� ஆறு வடைகப்படுகிறது இ�க்கணம். அவற்டைற ஒவ்பெவொன்றுக்கும் எடுத்துக்கொட்டுகளு�ன் பட்டியலுடுக.

பயனிதை" என்பது, எழுவொதையப் பற்றி என்ன தெசய்�ி தெசொல்"ப்படுகிறமே�ொ அந்�ச் தெசய்�ிதையக் கூறும் தெசொல் அல்"து தெ�ொடர் பயனிதை" எனப்படும்.

அ. எழுவொய் இன்�பெ ன்று சுட்��ொம்.

“இஃது இ"க்கணநூல்”

‘இஃது’ என்று கூறப்பட்டது இன்னது என்பதை� இ"க்கணநூல் என்ற தெ�ொடர் சுட்டியது. எனமேவ இ"க்கணநூல் என்பது பயனிதை".

ஆ.எழுவொயின் பெ�யடை�க் குறிக்க�ொம்.

“தெசல்வி பொடுகிறொள் ”

‘தெசல்வி’ என்ன தெசய்கிறொள் என்ற தெசய்�ிதைய , பொடிகிறொள் என்ற தெசொல் குறித்�து. எனமேவ பொடுகிறொள் என்ற தெசொல்மே" பயனிதை".

இ. எழுவொயின் ன்டைமடைய விளக்க�ொம்.

“�&ிழ் இனியது”

�&ிழின் �ன்தை&தைய இனியது என்ற தெசொல் விளக்கியது. எனமேவ இனியது என்பது பயனிதை".

உ. எழுவொய் பற்றி வி�வ�ொம்.

“�&ிழரசு எங்மேக”

‘எங்மேக’ என்ற தெசொல் �&ிழரசு பற்றி வினொ எழுப்பியது. இ�ன் முழுதை&யொக தெபொருள், எங்மேக இருக்கிறொன் என்பது�ொன். எனமேவ, எங்மேக என்பது பயனிதை".

ஊ. எழுவொய் நிடை�டையத் பெ ரிவிக்க�ொம்.

“இன்று மே�சிய தெ&ொழி உண்டு.”

மே�சிய தெ&ொழிதையப்பற்றி ஒரு தெசய்�ி கூறப்படுகிறது. வகுப்பின் <ிதை"தை&தைய உண்டு என்ற தெசொல் தெ�ரிவித்�து. எனமேவ, உண்டு என்பது பயனிதை".

எ. எழுவொடைய வொழ்த் லவொ பழிக்கலவொ பெ�ய்ய�ொம்.

“ <ொடு வொழ்க”

<ொடு என்ற எழுவொய்ப் தெபயர் குறிக்கும் தெபொருளுக்கு, வொழ்க என்ற தெசொல் வொழ்த்துதைரத்�து. எனமேவ, வொழ்க என்பது பயனிதை".

14. வலிமிகு ல் வி ிகள் , ஒவ்பெவொரு வி ிக்கும் உ�து பொ�ற்பகு ியில் இல்�ொ இரண்டு எடுத்துக்கொட்டுகளு�ன் பட்டியலிடுக .

வலி என்பது வலினம் என்ப�ன் சுருக்கம்.வலி &ிகு�ல் எனின் வல்லினம் &ிகு�ல் எனப் தெபொருள்.வல்தெ"ழுத்துகளில் க்,ச்,த்,ப் எனும் <ொன்கு வல்தெ"ழுத்துக்க"ள் &ிகு�மே" வலி&ிகு�ல்

எனப்படுவது.வலி&ிக மேவண்டிய இடங்களில் வலி &ிகொ&ல் எழு�ினொல் தெபொருள் குழப்பம் ஏற்படும்.

வலி&ிகு�ல்

எழுத்துக்கள் தெசொற்கள் தெ�ொடர்கள்

<ிதை"தெ&ொழி அ,ஆ,இ,ஊ எனும் சுட்டிதைடச்தெசொல்"ொக இருந்�ொல் கட்டொயம்

வலி&ிகும்.எடுத்துக்கொட்டுகள் : அ + கொடு = அக்கொடு அ + சொதை" = அச்சொதை"

அ + �டி = அத்�டி அ + படம் = அப்படம்

<ிதை"தெ&ொழி எ என்னும் வினொச்தெசொல்"ொக இருந்து வருதெ&ொழி மு�ல் வல்தெ"ழுத்�ில் தெ�ொடங்கினொல் கட்டொயம் வலி&ிகும்.எடுத்துக்கொட்டுகள் : எ + கு"ம் = எக்கு"ம் எ + ச&யம் = எச்ச&யம்

எ + தெ�ரிதைவ = எத்தெ�ரிதைவ எ + பக்கம் = எப்பக்கம்

�னிக்குதெறழுத்தை� அடுத்து வரும் ஆகொரத்�ின் பின் வழலி&ிகும்.எடுத்துக்கொட்டுகள் : <ி"ொ + மேசொறு = <ி"ொச்மேசொறு கனொ + கண்மேடன் = கனொக்கண்மேடன்புறொ + கறி = புறொக்கறி

<ிதை"தெ&ொழி அந்�,இந்�,எந்� எனும் தெசொல்"ொக இருந்�ொல் கட்டொயம் வலி&ிகும்.அந்� + கொடு = அந்�க் கொடு இந்� + தெகொடுதை& = இந்�க்தெகொடுதை&

எந்� + சத்�ிரம் = எந்�ச் சத்�ிரம் அந்� + சரடு = அந்�ச் சரடு

அங்கு,இங்கு.எங்கு எனும் தெசொற்களுக்குப் பின் கட்டொயம் வலி&ிகும்.அங்கு + கண்மேடன் = அங்குக் கண்மேடன் அங்கு + சந்�ித்மே�ன் = அங்குச் சந்�ித்மே�ன்

இங்கு + மே�டு = இங்குத்மே�டு

எங்கு + மேபொனொனய் = எங்குப் மேபொனொய்

<ிதை"தெ&ொழி அப்படி,இப்படி,எப்படி என்பதைவக்குப் பின் கட்டொயம் வலி&ிகும்.அப்படடி+ மேபசு = அப்படிப் மேபசு

இப்படி + �ண்டிக்கொமே� = இப்படித் �ண்டிக்கொமே�

எப்படி + தெசய்�ொய் = எப்படிச் தெசய்�ொய்

<ிதை"தெ&ொழி ஆங்கு,ஈங்டு,யொங்கு என்பதைவக்குப் பின் கட்டொயம் வலி&ிகும்.ஆங்கு + தெசன்மேறன் =ஆங்குச் தெசன்மேறன்

ஈங்கு + �ந்�ொன் = ஈங்குத் �ந்�ொன்

யொங்கு + மேபசினொய் = யொங்குப் மேபசினொய்

<ிதை"தெ&ொழி ஆண்டு,ஈண்டு,யொண்டு என்பதைவக்குப் பின் கட்டொயம் வலி&ிகும்.ஆண்டு + தெசன்றொய் = ஆண்டுச் தெசன்றொய்

ஈண்டு + கூடிமேனொர் = ஈண்டுக் கூடிமேனொர்

யொண்டு + தெசன்றீர் = யொண்டுச் தெசன்றீர்

<ிதை"தெ&ொழி அவ்வதைக,இவ்வதைக,எவ்வதைக ஆகியவற்றிற்குப் பின் கட்டொயம் வலி&ிகும்.அவ்வதைக + பூக்கள் = அவ்வதைகப் பூக்கள்

இவ்வதைக + தெசயல்கள் = இவ்வதைகச் தெசயள்கள்

எவ்வதைக + �ொனியங்கள் = எவ்வதைகத் �ொனியங்கள்

<ிதை"தெ&ொழி அத்துதைன,இத்துதைண,எத்துதைண ஆகியவற்றிற்குப் பின் கட்டொயம் வலி&ிகும்.அத்துதைன + தெபரிய = அத்துதைணப் தெபரிய

இத்துதைண + சிரிய = இத்துதைணச் சிரிய

எத்துதைண + கவிதை�கள் = எத்துதைணக் கவிதை�கள்

<ிதை"தெ&ொழி இனி &ற்றும் �னி ஆகியவற்றிற்குப் பின் கட்டொயம் வலி&ிகும் .இனி + கூமேறன் = இனிக் கூமேறன்

�னி + பொடல் = �னிப்பொடல்

�னி + சொ�தைன = �னிச் சொ�தைன

�னி + �ன்தை& = �னித் �னதை&

<ிதை"தெ&ொழி அன்றி,இன்றி,&ற்ற &ற்றும் &ற்தைற ஆகியவற்றிற்குப் பின் கட்டொயம் வலி&ிகும்.அன்றி + மேபமேசன் = அன்றிப் மேபமேசன்

இன்றி + தெசல்மே"ன் = இன்றிச் தெசல்மே"ன் &ற்ற + கொரியங்கள் = &ற்றக் கொரியங்கள் &ற்தைற + தெசயள்கள் = &ற்தைறச் தெசயளல்கள்

<ிதை"தெ&ொழி <டு, தெபொது, அணு, முழு, புது, �ிரு ஆகியவற்றிற்குப் பின் கட்டொயம் வலி&ிகும்.<டு + கடல் = <டுக்கடல்

தெபொது + சதுக்கம் = தெபொதுச்சதுக்கம்

அணு + �ிரள் = அணுத்�ிரள்

முழு + பூசுதைன = முழுப்பூசுதைண

புது + மேசதை" = புதுச்மேசதை"

�ிரு + பள்ளி = �ிருப்பள்ளி

<ிதை"தெ&ொழி அதைர,பொ�ி,எட்டு &ற்றும் பத்து ஆகியவற்றிற்குப் பின் கட்டொயம் வலி&ிகும்.அதைர + கம்பம் = அதைரக்கம்பம்

பொ�ி + சக்கரம் = பொ�ிச்சக்கரம்

எட்டு + �ிக்கு = எட்டுத்�ிக்கு

பத்து + புத்�கம் = பத்துப்புத்�கம்

<ிதை"தெ&ொழி முன்னர் &ற்றும் பின்னர் ஆகியவற்றிற்குப் பின் கட்டொயம் வலி&ிகும்.முன்னர் + கூறினொர் = முன்னர்க் கூறினொர்

முன்னர் + �ந்�ொர் = முன்னர்த் �ந்�ொர்

பின்னர் + சொப்பிட்மேடண் = முன்னர்ச்சொப்பிட்மேடன்

பின்னர் + பகர்ந்�ொர் = பின்னர்பகர்ந்�ொர்

வன்தெ�ொடர்க் குற்றியலுகரத்�ிற்குப் பின் கட்டொயம் வலி&ிகும்மேபொக்குக்கொட்டினொன்&க்குப்தைபயன்

அச்சுத் தெ�ொழில்&ச்சுக் கதைடவிட்டுத் �ள்ளுபொர்த்துத் �ொக்கினொன்படிப்புக் குதைறவுசுற்றுப் பொர்

இரண்டொம் மேவற்றுதை& உருபின் பின் வலி &ிகும்.பூதைனதைய + பிடித்�ொன் = பூதைனதையப் பிடித்�ொன்

ஊதைர + மேசர்ந்�ொன் = ஊதைரச்மேசர்ந்�ொன்

<ொன்கொம் மேவற்றுதை& உருபின் பின் வலி &ிகும்.வீட்டுக்குக் கொவல்�தை"க்குப் பத்து தெவள்ளி

தெ�ொதைககள்உவதை&த்தெ�ொதைகயில் ஏ�ொவது ஒன்று தெ�ொக்கி <ிற்க்கும்.எடுத்துக்கொட்டொக முத்துப்பல் என்றொல் முத்து மேபொன்ற பல் என்று தெபொருள்படும்.எனமேவ,இது மேபொன்ற உவதை&த்தெ�ொதைகயில் வலி &ிகும்.

கிளிப் மேபச்சு�ொ&தைரக் கன்னம்

பண்புத் தெ�ொதைகதெவள்தைளப் பசுபச்தைசக் கிளி

இரு தெபயதெரொட்டு பண்புத் தெ�ொதைககத்�ரிக்கொய் தெவள்ளரிக்கொய்அத்�ிப்பழம் &ல்லிதைகபூ&ொர்கழித் �ிங்கள்

<ொன்கொம் மேவற்றுதை& தெ�ொதைகயில் வலி&ிகும்

மு�தை"க்குண்ம் - மு�தை"க்கு உரிய குணம்

மேவலிக்கொல் – மேவலிக்குரிய கொல் (<ிதை"தெ&ொழி அஃறிதைணயொனொல்)

ஆறொம் மேவற்றுதை&த்தெ�ொதைகயில் வலி&ிகும்(<ிதை"தெ&ொழி அஃறிதைணயொக இருந்�ொல்)புலித்�தை"யொதைனக்குட்டி

ஏழொம் மேவற்றுதை&த்தெ�ொதைகயில் வலி&ிகும்

குடிப்பிறந்�ொர்(ஏழொம் மேவற்றுதை& உருபொகிய “இல்”&தைறந்துள்ளது)

அகர ஈற்று விதைனதெயச்சத்�ிற்குப் பின் வலி &ிகும்தெசய்யக் கூறினொன்வரச் தெசொன்னொர்தெசொல்"த் தூண்டியதுகொக்கப் மேபொனொன்

இகர ஈற்று விதைனதெயச்சத்�ிற்குப் பின் வலி &ிகும்மே�டிச் தெசன்றொர்ஓடிப் மேபொனொர்மேபசித் தீர்த்�ொர்தெசொல்லிக் கொட்டினொர்

ஆய் மேபொய் ஆக என முடியும் விதைனதெயச்சங்களுக்குப் பின்னும் வலி&ிகும்வருவ�ொய்ச் தெசொன்னொர்மேபொய்ப் மேபசு�ருவ�ொகச் தெசொல்

ஈறு தெகட்ட எ�ிர்&தைறப் தெபயதெரச்சங்களுக்குப் பின் வரும் வலி&ிகும்உ�வொப் பிள்தைளதெ�ரியொத் �னம்தெகொள்ளொச் சீடன்அறியொப் பருவம்மே�டொச் தெசல்வம்

தெசொல்தெ"ொணொத் துயரம்.

15. டைள என்பது என்� ? எத் டை� வடைகப்படும் ? டைளக்கும் ஓடை�க்கும் பொக்களுக்கும் உள்ள பெ ொ�ர்டைப விளக்குக .

�தைள என்ற தெசொல்லுக்கு பிதைணப்பு,தெ�ொடுப்பு,முடிச்சு என்று தெபொருள் தெகொள்ள"ொம். தெசய்யுள் அடிகளில் முந்�ிய சீதைரயும் அடுத்� சீதைரயும் குறிப்பிட்ட ஓதைச ஒழுங்கின் படி தெ�ொடுப்பது �தைள எனப்படும். தெசய்யுளில் முந்�ிய சீர் &ொச்சீரொ,விளச்சீரொ,கொய்ச்சீரொ, கனிச்சீரொ என்பதை�யும் , இவற்றில் வந்து மேசரும் அடுத்� சீரின் மு�ல் அதைச, மே<ர் அதைசயொ <ிதைர அதைசயொ என்பதை�யும் தெபொருத்மே�,தெசய்யுள் ஓதைச மேவறுபடுகிறது. இ�ன்படி �தைளகள் அதை&யும் முதைறகதைளப் பின்வரு&ொறு எட்டு வதைகயொகப் பிரிக்க"ொம்.

a. &ொச் சீருக்குப் பிறகு மே<ர் வருவது > &ொ + மே<ர்

b. &ொச் சீருக்குப் பிறகு <ிதைர வருவது > &ொ + <ிதைர

c. விளச்சீருக்குப் பிறகு மே<ர் வருவது > விளம் + மே<ர்

d. விளச்சீருக்குப் பிறகு <ிதைர வருவது > விளம் + <ிதைர

e. கொய்ச்சீருக்குப் பிறகு மே<ர் வருவது > கொய் + மே<ர்

f. கொய்ச்சீருக்குப் பிறகு <ிதைர வருவது > கொய் + <ிதைர

g. கனிச்சீருக்குப் பிறகு மே<ர் வருவது > கனி + மே<ர்

h. கனிச்சீருக்குப் பிறகு <ிதைர வருவது > கனி + <ிதைர

இதைவ �&ிழின் மு�ன்தை&யப் பொக்களொன ஆசிரியப்பொ, தெவண்பொ, கலிப்பொ, வஞ்சிப்பொ ஆகிய பொக்களுக்கும் உரிய ஓதைசயின் அடிப்பதைடயில் வதைகப்படுத்�ிப் தெபயரிடப்பட்டுள்ளன.

1. பின்வரும் இரண்டும் ஆசிரியப் பொவுக்கு உரியன என்ப�ொல் ஆசிரியத் �தைள எனப்படுகின்றன.

அ. &ொ + மே<ர்

2. பின்வரும் மூன்றும் தெவண்பொவுக்கு உரியன என்ப�ொல் தெவண்டதைள எனப்படுகின்றன.

அ. &ொ + <ிதைர ஆ. கொய் + மே<ர்

3. பின்வரும் ஒன்று கலிப்பொவுக்கு உரியது என்ப�ொல் கலித்�தைளஎனப்படுகின்றது.

4. பின்வரும் இரண்டு வஞ்சிப்பொவுக்கு உரியன என்ப�ொல் வஞ்சித்�தைள எனப்படுகின்றன.

அ. கனி + மே<ர் ஆ. கனி + <ிதைர

லமற்லகொள் நூல்கள்

1. ÀÃó¾¡ÁÉ¡÷, ¬.¸¢. ¿øÄ ¾Á¢ú ±Ø¾ §ÅñÎÁ¡?, (1998) ¦ºý¨É: «øÄ¢ ¿¢¨ÄÂõ.

2. ¿¡Ã¡Â½§ÅÖôÀ¢û¨Ç, ±õ. ¿ýëø ¦¾Ç¢×¨Ã, (1993). ¦ºý¨É: ¿¢ä ¦ºïÍâ Òì †×Š (À¢) Ä¢ð.

3. º¢Å§¿ºý, þá., ¾Á¢ú þÄ츽õ 1, (2007) §¸¡Ä¡Äõâ÷: Á§Äº¢Â ¾¢È󾿢¨Äô Àø¸¨Äì¸Æ¸õ.

4. §º¸÷, ¿¡. ¾Á¢ú ¦Á¡Æ¢ «È¢Ó¸õ, (2006) §¸¡Ä¡Äõâ÷: Á§Äº¢Â ¾¢È󾿢¨Äô Àø¸¨Äì¸Æ¸õ.

5. ÒÄ¢ä÷째º¢¸ý, ¦¾¡ø¸¡ôÀ¢Âõ ¦¾Ç¢×¨Ã, (1998). ¦ºý¨É: À¡Ã¢ ¬ô¦ºð À¢Ã¢ñ¼÷Š.

6. §ÄÉ¡¾Á¢úÅ¡½ý, ±Ç¢¨Áò ¾Á¢ú þÄ츽õ, (1990). ¦ºý¨É: ¦ºª¾Ã¢ À¢Ã¢ñ¼÷.

7. எம்.ஏ.நுஃ&ொன். அடிப்பதைடத்�&ிழி"க்கணம், (2000). தெகொழுப்பு: யுனி ஆர்ட்ஸ் (பிதைரமேவட்) லி&ிட்தெடட்.

8. வ.�. இரொ&சுப்பிர&ணியம், நீங்களும் கவிஞர் ஆக"ொம், (1998) தெசன்தைன: முல்தை" <ிதை"யம்.