22
Winmeen Study Materials 2018 9 th Std Science 1 st Term Book Back Questions With Answers 1 www.winmeen.com ஒபதா அறிவிய - மத பரவ Book Back Questions With Answers 2 . செக 1 . செலி ஆற நிலலய 1 ) பகனிக 2 ) நிளிய 3 ) லைடோகோய 4 ) லடெோடெோ விடை : 3 ) லைடோகோய 2 . டேே செகலள அழிக 1 ) செடோடெோ 2 ) வோகிடயோ 3 ) லடெோடெோ 4 ) கடோைடைோடெ விடை : 3 ) லடெோடெோ 3 . டகைீகலள டேோவிக செபக 1 ) லைோெி 2 ) ஏலைோெி 3 ) ி யோெி 4 ) ஏலைோெி ி யோெி விடை : 3 ) ி யோெி 4 . சபோக ிிவடவி எதசகோளப நிகெி 1 ) ஃடபடகோலெடைோெி 2 ) எடெோலெடோஸி 3 ) வழி எடோ லெடோெி 4 ) பிடனோலெடோஸி விடை : 4 ) பிடனோலெடோஸி 5 . ………………………………………. செோசெோபோன எடோபிளோெ வலலெ இலைகபளன. ( லடபடெோக,லடெோடெோக,செடோடெோக,டெோடெோக ) விடை : லடபடெோக 6 . ……………………………………. செலி கோைபவேில. ( செவ,வோகிடயோ,செடயோக,பகனிக ) விடை : வோகிடயோ

Winmeen Study Materials 2018 9 Std Science 1st Term Book ... · Winmeen Study Materials 2018 9th Std Science – 1st Term Book Back Questions With Answers 6 விடை: நீர்ைம்

  • Upload
    others

  • View
    7

  • Download
    0

Embed Size (px)

Citation preview

  • Winmeen Study Materials 2018

    9th Std Science – 1st Term Book Back Questions With Answers

    1 www.winmeen.com

    ஒன்பதாம் வகுப்பு

    அறிவியல் - முதல் பருவம்

    Book Back Questions With Answers

    2 . செல்கள்

    1 . செல்லின் ஆற்றல் நிலலயம்

    1 ) பசுங்கனிகம் 2 ) நியுக்ளியஸ் 3 ) லைட்ட ோகோண்ட்ரியன் 4 ) லலடெோம்டெோம்

    விடை : 3 ) லைட்ட ோகோண்ட்ரியன்

    2 . டேய்ந்ே செல்கலள அழிக்கும் நுண்ணுறுப்பு

    1 ) சென்ட்ட ோடெோம் 2 ) வோக்கிடயோல் 3 ) லலடெோம்டெோம் 4 ) குட ோைடைோடெம்

    விடை : 3 ) லலடெோம்டெோம்

    3 . டகைீட்டுகலளத் டேோற்றுவிக்கும் செல்பகுப்பு

    1 ) லைட் ோெிஸ் 2 ) ஏலைட் ோெிஸ் 3 ) ைியோெிஸ் 4 ) ஏலைட் ோெிஸ் ைியோெிஸ்

    விடை : 3 ) ைியோெிஸ்

    4 . சபோருட்கள் ேி வ ேி வ வடிவில் எடுத்துக்சகோள்ளப்படும் நிகழ்ச்ெி

    1 ) ஃடபடகோலெட்டைோெிஸ் 2 ) எக்டெோலெட்ட ோஸிஸ்

    3 ) ஏற்பு வழி எண்ட ோ லெட்ட ோெின் 4 ) பிடனோலெட்ட ோஸிஸ்

    விடை : 4 ) பிடனோலெட்ட ோஸிஸ்

    5 . ………………………………………. செோ செோ ப்போன எண்ட ோபிளோெ வலலச்ெவ்வு ன் இலைக்கப்பட்டுள்ளன.

    ( ல டபடெோம்கள்,லலடெோடெோம்கள்,செண்ட்ட ோடெோம்கள்,ைீடெோடெோம்கள் )

    விடை : ல டபடெோம்கள்

    6 . ……………………………………. ேோவ செல்லில் கோைப்படுவேில்லல.

    ( செல்சுவர்,வோக்கிடயோல்,சென்ட்ரிடயோல்கள்,பசுங்கனிகம் )

    விடை : வோக்கிடயோல்

  • Winmeen Study Materials 2018

    9th Std Science – 1st Term Book Back Questions With Answers

    2 www.winmeen.com

    7 . ைலரின் அல்லி இேழ்கள் ……………………………………… ஐ சபற்றுள்ளன.

    ( பசுங்கனிகம்,சவளிர்கனிகங்கள்,குட ோடைோபிளோஸ்ட்,அலைடலோபிளோஸ்ட்டுகள் )

    விடை : குட ோடைோபிளோஸ்ட்

    8 . உயிரின் இயற்பியல் ேளம் என்று என்றலழக்கப்படுவது.

    1 ) பிளோஸ்ைோ ெவ்வு 2 ) ல டபோடெோம் 3 ) உட்கரு 4 ) புட ோட்ட ோபிளோெம்

    விடை : புட ோட்ட ோபிளோெம்

    2 ) முேன் முேலில் செல் என்ற செோல்லல அறிமுகப்படுத்ேியவர்

    1 ) லூவன்ஹோக் 2 ) புர்கின்ஜி 3 ) இ ோபர்ட் ஹகீ் 4 ) டகோல்லக

    விடை : இ ோபர்ட் ஹகீ்

    3 . ேற்சகோலலப் லபகள் என்று அலழக்கப்படும் செல் நுண்ணுறுப்பு

    1 ) ல டபோடெோம் 2 ) லலடெோடெோம் 3 ) சென்டிரிடயோல் 4 ) பிளோஸ்ைோ ெவ்வு

    விடை : 2 ) லலடெோடெோம்

    4 . செல்பகுப்பின் டபோது ஸ்பின்டில் நோர்கலள உருவோக்கும் உறுப்பு

    1 ) சென்ட்ரிடயோல்கள் 2 ) குட ோடைோபிளோஸ்ட் 3 ) நியுக்ளிடயோலஸ் 4 ) உட்கரு

    விடை : 1 ) சென்ட்ரிடயோல்கள்

    5 . போல் இனப்சபருக்கம் செய்யும் உயிரிகளின் கோைிட்டுகள் உற்பத்ேியின் டபோது நல சபறும் செல்பகுப்பு

    ( லைட் ோடிெிஸ் , ைிடயோெிஸ் )

    விடை : ைிடயோெிஸ்

    6 . லைட்ட ோகோண்டியோவில் ஆக்ஸிடெோம்கள் அலைந்துள்ள இ ம் ……………………………

    ( கிரிஸ்ட , சவளிச்சுவர் )

    விடை : கிரிஸ்ட

    7 . லேலக்கோய்டுகள் கோைப்படும் செல் உறுப்பு ……………………

    ( பசுங்கைிகம் , ல டபோடெோம் )

    விடை : பசுங்கைிகம்

  • Winmeen Study Materials 2018

    9th Std Science – 1st Term Book Back Questions With Answers

    3 www.winmeen.com

    8 . லஸடஸோைின் பைி ………………………… ( எக்டஸோலெட் ோடிெிஸ் , எண்ட ோலெட் ோெிஸ் )

    விடை : எண்ட ோலெட் ோெிஸ்

    9 . லைட் ோரிக் செல்பிரிேலில் டபோது சென்ட ோைியர் பிரியும் நிலல

    ( அனோநிலல , புட ோநிலல )

    விடை : அனோநிலல

    10 . புட ோடகரியோட்டிக் உட்கரு கோைப்படும் உயிரினம் …………………………………………

    விடை : நீலப்பசும்போெிகள்

    11 . பு ே உற்பத்ேியில் சபரும் பங்கு எண்ட ோப்ப்பிளோெ வலலப்பின்னல் ……………………….

    விடை : செோ செோ ப்போன வலலப்பின்னல்

    12 . செல்லின் ஆற்றல் நிலலயம் என்று அலழக்கப்படும் செல் உறுப்பு…………………….

    விடை : லைட்ட ோகோண்டிரியன்

    13 . DNA வில் அலைந்துள்ள அடிலனன்,குவோரின் லநட் ஜன் கோ ங்கள் ………………………….

    என்று அலழக்கப்படுகிறது.

    விடை : பியுரின்கள்

    14 . அைீபோ,போக்டீரியோ செல்களில் நல சபறும் செல் பிரிேல் …………………………….. என்று அலழக்கப்படுகிறது.

    விடை : ஏலைட் ோெின்

    15 . கூற்று (A): லைட்ட ோகோண்ரியோ செல்லின் ஆற்றல் லையம் என அலழக்கப்படுகிறது.

    கோ ைம் (R): லைட்ட ோகோண்ரியோவில் சுவோெம் நல சபறும் டபோது ஆற்றல் மூலக்கூறு ATP உற்பத்ேியோகிறது.

    1 ) Aயும் Rம் ெரியோனது 2 ) Aெரி Rேவறு

    3 ) Aயும் Rம் ெரியோனது 4 ) Aேவறு Rெரி

    விடை : 1 ) Aயும் Rம் ெரியோனது

    16 . கூற்று (A): புட ோநிலலயில் குட ோடைோடெோம்கள் சுருங்கும் நோர்களு ன் இலைந்துள்ளது.

  • Winmeen Study Materials 2018

    9th Std Science – 1st Term Book Back Questions With Answers

    4 www.winmeen.com

    கோ ைம் (R): லெட்ட ோலகன்ெிஸ் நிகழ்ச்ெியின் டபோது லெட்ட ோப்பிளோெம் இ ண் ோக பிரிகிறது.

    1 ) A யும் Rம் ெரியோனது 2 ) A ேவறு R ெரி

    3 ) A ேவறு Rெரி 4 ) A யும் Rம் ேவறோனது

    விடை : 2 ) A ேவறு R ெரி

    17 . கூற்று (A): புட ோடகரிடயோட்டிக் செல்களில் சேளிவோன உட்கருவும் நுண்ணுறுப்புகளும் உள்ளது.

    கோ ைம் (R): புட ோடகரிடயோட்டுகள் உயர் உயிரிகள் டபோல போல் இனப்சபருக்கத்ேில் ஈடுபடுகிறது.

    1 ) A யும் Rம் ெரியோனது 2 ) A ேவறு R ெரி

    3 ) A ேவறு Rெரி 4 ) A யும் Rம் ேவறோனது

    விடை : 4 ) A யும் Rம் ேவறோனது

    சபாருத்துக :

    1 . லைட் ோெிஸ் - ேற்சகோலலப்லபகள் - ஆற்றல்லையம்

    2 . லைட்ட ோகோண்டிரியன் - டகரிடயோலகன்ெிஸ் - லேலக்கோய்டுகள்

    3 . லலடெோடெோம்கள் - கி ோனோக்கள் - எண்ட ோலெட் ோெிஸ்

    4 . பசுங்கனிகம் - ஆக்ஸிடெோம்கள் - லெட்ட ோலகன்ெிஸ்

    விடை :

    1 . லைட் ோெிஸ் - டகரிடயோலகன்ெிஸ் - லெட்ட ோலகன்ெிஸ்

    2 . லைட்ட ோகோண்டிரியன் - ஆக்ஸிடெோம்கள் - ஆற்றல்லையம்

    3 . லலடெோடெோம்கள் - ேற்சகோலலப்லபகள் - எண்ட ோலெட் ோெிஸ்

    4 . பசுங்கனிகம் - கி ோனோக்கள் - லேலக்கோய்டுகள்

    1 ) டகோல்லக உறுப்புகள் - அ ) வோட்ென்,கிரிக்

    2 ) பசுங்கைிகம் - ஆ ) லலடெோடெோம் உற்பத்ேி

    3 ) பிளோஸ்டைோலலெிஸ் - இ ) ஒளிச்டெர்க்லக

    4 ) DNA - ஈ ) உயிர்ைச் சுருக்கம்

  • Winmeen Study Materials 2018

    9th Std Science – 1st Term Book Back Questions With Answers

    5 www.winmeen.com

    விடை : 1 ) ஆ 2 ) இ 3 ) ஈ 4 ) அ

    1 ) டபடகோலெட்ட ோெிஸ் - அ ) குன்றல் பகுப்பு

    2 ) பிடனோலெட்ட ோெிஸ் - ஆ ) செல் விழுங்குேல்

    3 ) டவக்குடவோல் - இ ) செல்குடித்ேல்

    4 ) ைியோெிஸ் - ஈ ) செல்ெோறு

    விடை : 1 ) ஆ 2 ) இ 3 ) ஈ 4 ) அ

    வவதியியல்

    3 . நம்டை சுற்றியுள்ள பருப்சபாருள்கள் தூய்டையானடவயா

    1 . நோம் பயன்படுத்தும் சபன்ெிலில் எழுே உேவும் பகுேி கி லபட் என்னும் சபோருளோல் ஆனது.கி ோலபட் ………………………….. டெர்ந்ே கவலவயோகும்.

    விடை : கார்பனும் களிைண்ணும்

    2 . தூ நீர் என்பது ஒரு டெர்ைம் இேில் லஹட் ஜன் 11.19% ைற்றும் ஆக்ெிஜன் ……………………

    என்ற நிலற விகிேத்ேில் உள்ளது.

    விடை : 88.81 %

    3 . நோையம் என்பது ேிண்ைத்ேில் ேிண்ைம் டெர்ந்ே கலலவ.புலக என்பது …………………

    விடை : வாயுவில் திண்ைம்

    4 . கீழ்கோண்பவற்றுள் சபோருந்ேோே இலைலய எடுத்து எழுதுக.

    1 ) கோற்று வோயுவில் வோயு 2) க ல் நீர் நீர்ைத்ேின் ேிண்ைம்

    3 ) குளிர்போனம் நீர்ைத்ேின் வோயு 4 ) இ ெக்கலலவ நீர்ைத்ேின் நீர்ைம்

    விடை : 4 ) இ ெக்கலலவ நீர்ைத்ேின் நீர்ைம்

    5 . பருப்சபோள்களிலிலுள்ள பகுேிப்சபோருள்கள் பல்டவறு வலகயோன முலறகளில் தூய்லைப்படுகின்றன.நீர்ைக் கோற்லற ……………………………. என்ற இயற்பியல் முலறக்கு உட்படுத்ேிப் பிரிக்க முடியும்.

    விடை : பின்னவாடை வடித்தல்

    6 . வலறயறுக்கப்ப ோே வடிவத்லேப் சபறோே குறிப்பி த்ேக்க கன அளவுல ய பருப்சபோருள் ……………………….

  • Winmeen Study Materials 2018

    9th Std Science – 1st Term Book Back Questions With Answers

    6 www.winmeen.com

    விடை : நீர்ைம்

    7 . குறிப்பி த்ேக்க நிலறயுல ய ஆனோல் குறிப்பிட் கனஅளவு இல்லோே பருப்சபோருள் ……………………..

    விடை :வோயு

    8 . மூலக்கூறுகளுக்கில டய குலறந்ே இல சவளிலயப் சபற்றுள்ள பருப்சபோருள்

    விடை : வாயு

    9 . ஒரு சபோருளின் தூய்லைத் ேன்லன அேன் ………………… , ………………………… பண்புகலளக் சகோண்டு கண் றியப்படுகின்றன.

    விடை : இயற்பியல்,வவதியியல்

    10 . நீர் ஒரு ……………………. , …………………………….. ைற்றும் …………………………. நீர்ைம்.

    விடை : நிறைற்ற,ைணைற்ற,சுடவயற்ற

    11 . ஜிங்க் ெக்கலலவ ( ஜிங்க் + போே ெம் ) …………………….

    விடை : திண்ைத்தில் நீர்ைம்

    12 . க ல் நீர் ……………………………….. விடை : நீர்ைத்தில் திண்ைம்

    13 . டெோ ோ போனங்கள் …………………………. விடை : நீர்ைத்தில் வாயு

    14 . கோற்று…………………………………. விடை : வாயுவில் வாயு

    15 . கோற்றிலுள்ள கோர்பன் துகள்கள் (புலக) …………………………… விடை : வாயுவில் திண்ைம்

    16 . பித்ேலள (Cu + Zn உடலோகக் கலலவ) ………………. விடை : திண்ைத்தில் நீர்ைம்

    17 . ஆல்கஹோல் + நீர் ………………………. விடை : நீர்ைத்தில் நீர்ைம்

    18 . எடுத்துக் காட்டு தருக

    1 ) ேிண்ை ஒருபடித்ேோன கலலவ – உடலோகக் கலலவகள்

    2 ) நீர்ை ஒருபடித்ேோன கலலவ - நீர் கலந்ே ஆல்கஹோல்

    3 ) வோயு ஒருபடித்ேோன கலலவ - கோற்று

    19 . ஒன்று ன் ஒன்று கலவோே நீர்ைங்கலளப் பிரித்சேடுக்கும் முலற …………………..

    1 ) வடிகட்டிகள் 2 ) பிரிபுனல் 3 ) வோலல வடித்ேல்

  • Winmeen Study Materials 2018

    9th Std Science – 1st Term Book Back Questions With Answers

    7 www.winmeen.com

    விடை : 2 ) பிரிபுனல்

    20 . ஆல்ஹகோல்,சபன்ெீன் கலலவலயப் பிரித்சேடுக்கும் முலற ………………

    1 ) வோலல வடித்ேல் 2 ) ஆவியோக்குேல் 3 ) பின்னவோலல வடித்ேல்

    விடை : 3 ) பின்னவோலல வடித்ேல்

    21 . அடயோடின்,ைைல் கலந்ே கலலவலய பிரித்சேடுக்கும் முலற

    1 ) வடிகட்டுேல் 2 ) பேங்கைோேல் 3 ) சேளியலவத்து இருத்ேல்

    விடை : 2 ) பேங்கைோேல்

    22 . வளிைண் ல கோற்றிலுள்ள ெைவேீம் …………………..

    1 ) 23.20% 2 ) 75.50% 3 ) ைிகக்குலறவு

    விடை : 2 ) 75.50%

    23 . க ல் நீர் என்பது …………………………… கலலவ

    1 ) நீர்ைத்ேில் ேிண்ைம் 2 ) நீர்ைத்ேில் நீர்ைம் 3 ) வோயுவில் நீர்ைம்

    விடை : 1 ) நீர்ைத்ேில் ேிண்ைம்

    25 . நீர்ைத்ேில் அ ர்த்ேி ேிண்ைங்களின் அ ர்த்ேிலய வி ………………

    1 ) குலறவு 2 ) அேிகம் 3 ) ெைம் 4 ) அ ர்த்ேி இல்லல

    விடை : 1 ) குலறவு

    26 . டவேிவிலனகளின் மூலம் பகுக்கப்ப ோே சபோருள்……………..

    1 ) டெர்ைம் 2 ) ேனிைம் 3 ) கலலவ 4 ) ப ப்சபோருள்

    விடை : 2 ) ேனிைம்

    27 . நீர் ஒரு ……………………….

    1 ) ஈ ணு டெர்ைம் 2 ) மூவணு டெர்ைம்

    3 ) பல அணு டெர்ைம் 4 ) டைற்கூரிய எதுவுைில்லல

    விடை : 1 ) ஈ ணு டெர்ைம்

    28 . இரும்புத்தூளு ன் கலந்ே ெல்பல பிரிக்கும் முலற

    1 ) பிரிபுனல் முலற 2 ) பேங்கைோேல் 3 ) கோந்ேப்பிரிப்பு 4 ) வடிகட்டுேல்

  • Winmeen Study Materials 2018

    9th Std Science – 1st Term Book Back Questions With Answers

    8 www.winmeen.com

    விடை : 3 ) கோந்ேப்பிரிப்பு

    29 . நீர்ைங்கள் வல யறுக்கப்ட் ………………………… ஐ சபற்றிருப்பேில்லல

    விடை : வடிவத்டத

    30 . நீர்ைங்கலள வி வோயு ……………………. அளவு விரிவல கிறது.

    விடை : அதிக

    31 . சவண்கலம் ஒரு ………………………. கலலவயோகும்.

    விடை : உவைாக

    32 . நீரில் உள்ள லஹட் ஜன் ைற்றும் ஆக்ெிஜனின் நிலறவிகிேம் …………………..

    விடை : 1 : 8

    33 . நீர்ைக் கோற்றின் சகோேிநிலல ………………………………….. விடை : -196o C முதல் -186o C

    35 . சுவோெித்ேலின் டபோது சவளிவிடும் கோற்றில் ஆக்ெிஜனின் அளவு ……………..

    விடை : குடறவு

    சபாருத்துக :

    1 . ேனிைத்ேின் ைிகச்ெிறிய அலகு - அ ) டெர்ைம்

    2 . 2 அல்லது 3 அணுக்கள் அ ங்கிய சேோகுப்பு - ஆ ) அணுக்கள்

    3 . லஹட் ஜன் - இ ) கலலவ

    4 . இரும்பு ெல்லபடு – ஈ ) மூலக்கூறுகள்

    5 . சபன்ெிலில் உள்ள எழுதும் பகுேி – உ ) ேனிைம்

    விடை : 1 ) ஆ 2 ) ஈ 3 ) உ 4 ) அ 5 ) இ

    1 . ஆக்ெிஜன் 1 ) 0.046%

    2 . லநட் ஜன் 2 ) 10%

    3 ) ஆர்கோன் 3 ) 23.20%

    4 ) கோர்பன் ல ஆக்லஸடு 4 ) 75.50%

    விடை : 1 ) இ 2 ) ஈ 3 ) ஆ 4 ) அ

  • Winmeen Study Materials 2018

    9th Std Science – 1st Term Book Back Questions With Answers

    9 www.winmeen.com

    1 . உலர்பனிக்கட்டி அ) ஆவியோகோது

    2 . ஆஸ்பரின் ஆ) பேங்கைோேல்

    3 . ெோேோ ை உப்பு இ) பலபடித்ேோன கலலவ

    4 . பழக்கலலவ ஈ) டெர்ைம்

    விடை : 1) ஆ 2 ) ஈ 3 ) அ 4 ) இ

    4 . அணு அடைப்பு

    1 . ஒர் ஆற்றல் ைட் த்ேில் உள்ள எலக்ட் ோன்களின் அேிகபட்ெ எண்ைிக்லகலயக் கைக்கி உேவும் வோய்ப்போடு 2n (n=1,2,3………….) எனில் முேல் ஆற்றல் ைட் த்ேில் உள்ள எலக்ட் ோன்கள் எண்ைிக்லக ……………………. ஆகும்.

    விடை : 2

    2 . புட ோட் ோலனக் கண் றிந்ேவர் டகோல்டுஸ்டீன் இது அணுவின் உட்கருவில் உள்ளது.இலவ …………………………….. ேன்லை உல யது.

    விடை : வநர்ைின்

    3 . இது ஒரு அடிப்பல த்து துகள்கள் இது அணுவின் உட்கருலவ வ ட்ப்போலேயில் சுற்றி வருகிறது.இது எேிர் ைின் சுலை உல யது.இேலனக் கண் றிந்ேவர் டஜ.டஜ,ேோம்ென் இந்ேத் துகளின் சபயர் ………………………..

    விடை : எைக்ட்ரான்

    4 . Li என்ற ேனிைத்ேில் உள்ள நியுட் ோன்களின் எண்ைிக்லக 4 எனில் O ேனிைத்ேில் உள்ள நியுட் ோன்களின் எண்ைிக்லக ……………………………….. விடை : 8

    5 . ஓர் அணுவின் உட்கரு என்பது இ ண்டு கூறுகலள உல யது.ஒன்று புட ோட் ோன் ைற்சறோன்று ……………………………. விடை : நியுட்ரான்

    6 . ஓர் அணுவின் உட்கருவில் உள்ள புட ோட் ோன்கள் நியுட் ோன்களின் எண்ைிக்லகடய நிலற எண் எனப்படும்.பின்வரும் ேனிைத்ேின் புட ோட் ோன்களின் எண்ைிக்லகலய குறிப்பிடுக. (11,23,12) விடை : 11

    7 . ேனிைத்ேின் அணு எண் 17.நிலற எண் 35 எனில் இத்ேனிைத்ேில் உள்ள நியுட் ோன்களின் எண்ைிக்லக …………………….. (17,35,18) விடை : 17

    8 . முன் கழுத்துக் கழலலலயக் குைப்படுத்ே உேவும் ஐடெோட ோப்பு …………………………..

    ( அடயோடின்-131,போஸ்ப ஸ்-32,இரும்பு-59)

  • Winmeen Study Materials 2018

    9th Std Science – 1st Term Book Back Questions With Answers

    10 www.winmeen.com

    விடை : அடயோடின்-131

    9 . புளூரின் ேனிைத்ேின் எலக்ட் ோன் பகிர்வு 2,7,எனில் இேன் இலைேிறன் ைேிப்பு

    ( 7,1,2 ) விடை : 1

    10 . டெோடியம் ேனிைத்ேின் எலக்ட் ோன் பகிர்வு 2,8,1 எனில் இேன் இலைேிறன் ைேிப்பு

    (2,8,1) விடை : 1

    11 . ஓர் அணுவின் புட ோட் ோன்களும்,எலக்ட் ோன்களும் ெைம்,ஆனோல் இலவ எேிச ேிர் ைின்சுலை உல யலவ நியுட் ோன் ைின்சுலை அற்றலவ இேனோல் அணுவின் ேன்லை …………………………… ( டநர்ைின்,எேிர்ைின்,நடுநிலல)

    விடை : நடுநிலல

    12 . ……………………….. அவற்றின் டெர்ைங்களின் சபரும்போன்லையோன பண்புகள் அவற்றின் நிலற எண்லைச் ெோர்ந்துள்ளன.

    விடை : நிடற

    13 . L ஆர்பிட்டிலுள்ள சைோத்ே எலக்ட் ோன்களின் எண்ைிக்லக

    விடை : 8

    14 . சபோருத்துக

    1 ) டநர்ைின்அ ர்த்ேி அேிகமுள்ள பகுேி அ ) இலைேிறன்

    2 ) நடுநிலலத் துகள்கள் ஆ ) அணுஎண்

    3 ) சவளிவட் ப்போலேகள் இ ) இலைேிறன்

    4 ) சவளிவட் ப்போலேகள்யில் உள்ள ஈ ) நியுட் ோன்கள்

    எலக்ட் ோன்கள்

    5 ) புட ோட் ோன்களின் எண்ைிக்லக உ ) புட ோட் ோன்கள்

    விடை : 1) இ 2) உ 3) ஈ 4) அ 5) ஆ

    15 . நியுட் ோலன 1932 ல் கண்டுபிடித்ேவர் …………………………. விடை : வேம்ஸ் ொட்விக்

    16 . ஒரு சபோருளில் உள்ள ெிறிய துகலளடய அணு எண் என்று கருேியவர் ……………………

    விடை : வேம்ஸ் ொட்விக்

  • Winmeen Study Materials 2018

    9th Std Science – 1st Term Book Back Questions With Answers

    11 www.winmeen.com

    17 . புட ோட் ோலனக் கண் றிந்ேவர் ……………………. விடை : E வகால்டு ஸ்டீன்

    18 . நியுட் ோலனக் கண் றிந்ேவர் …………………………….. விடை : வேம்ஸ் ொட்விக்

    19 . ஓர் அணுவிலுள்ள எலக்ட் ோன்கள் நிலலயோன வட் ப்போலேயில் அணுக்கருலவச் சுற்றி வருகின்றன என்று அணு ைோேிரிலய ைோற்றி அலைத்ேவர்

    விடை : நீல்ஸ்வபார்

    20 . உட்கருவிலுள்ள புட ோட் ோன்களின் எண்ைிக்லக ………………………..

    விடை : அணுஎண்

    21 . ஓர் அணுவின் உட்கருவில் இ ம் சபற்றுள்ள புட ோட் ோன்கள்,நியுட் ோன்கள்ளின் கூடுேல் ……………………

    விடை : நிடற எண்

    22 . ஒத்ே அற எண்லையும் டவறுபட் நிலறஎண்லையும் சகோண் ஒரு ேனிைத்ேின் அணுக்கள் ……………………………………..

    விடை : ஐவொவைாப்புகள்

    23 . 18 எலக்ட் ோன்கலளத் ேன்னுள் சகோண்டிருக்கும் ஆர்பிட் ……………………….

    விடை : M ஆர்பிட்

    24 . ஓர் அணுவில் சவளிவட் ப் போலேயில் உள்ள எலக்ட் ோன்கள் ………………………………………

    விடை : இடணதிறன் எைக்ட்ரான்கள்

    25 . ஒரு அணுவில் புட ோட் ோன்களும்,நியுட் ோன்களும் அேன் …………………….. ல் செறிந்துள்ளன.

    விடை : உட்கரு (அ) டையப்பகுதி

    26 . அணுவின் ……………………… பகுேியில் ………………………… உட்கரு இ ம் சபற்றுள்ளது.

    விடை : டைய,ைிகச்ெிறிய

    27 . அணுவின்………………………… அேன் உருவின் நிலறலயப் சபற்றுள்ளது.

    விடை : நிடற

    28 . ………………………. எண்ைிக்லகக்குச் ெைைோன …………………………… உட்கருலவ வட் பப்போலேயில் சுற்றி வருகின்றன.

  • Winmeen Study Materials 2018

    9th Std Science – 1st Term Book Back Questions With Answers

    12 www.winmeen.com

    விடை : புவராட்ைான்கள்,எைக்ட்ரான்கள்

    29 . உட்கருவின் டநர்ைின் சுலவக்குக் கோ ைம் அேிலுள்ள ………………………. அலவ ……………………… ைின்சுலை உல ய துகள்கள்.

    விடை : புவராட்ைான்கள்,வநர்

    30 . ஆல்போ துகள்கள் என்பது ……………………….

    1 ) ஹலீியம் அணு 2 ) நியோன் அணு 3 ) ஆக்ெிஜன் அணு 4 ) லஹட் ஜன் அணு

    விடை : 1 ) ஹலீியம் அணு

    31 . அணுவின் நிலற அேன் ……………………. வின் நிலறலயச் ெோர்ந்துள்ளது.

    1 ) புட ோட் ோன்கள் 2 ) எலக்ட் ோன்கள் 3 ) உட்கரு 4 ) நியுட் ோன்கள்

    விடை : 3 ) உட்கரு

    32 . ஐடெோட ோப்புகலள முேலில் கண் றிந்ேவர் …………………………..

    1) ேோம்ென் 2) T.W ரிச்ெர்ட்ஸ் 3) டலோ ன்ஸ் 4) நீல்ஸ்டபோர்

    விடை : T.W ரிச்ெர்ட்ஸ்

    33 . ஐடெோட ோப்புகள் அவற்றின் ……………………… எண்களில் ைட்டும் டவறுபடுகின்றன.

    விடை : நிடற

    34 . ஓர் ஆற்றல் ைட் த்ேில் () இ ங்சகோள்ளும் எலக்ட் ோன்களின் எண்ைிக்லக……………

    விடை : 2n2

    35 . ஐடெோட ோப்புகலளக் சகோண்டுள்ள ேனிை அணுக்கள் ………………………………….. கலளப் சபற்றுள்ளது.

    விடை : பின்ன அணுநிடற

    36 . அணுவின் உட்கருவின் நிலலப்புத் ேன்லைலய நிர்ையிப்பது ………………………….

    விடை : நியுட்ரான் புவராட்ைான்களின் விகிதம்

    37 . இயற்பியலின் ேந்லே …………………………. விடை : ரூதர்வபார்டு

    38 . புட ோட்டியம்,டியுட்ரியம்,டிரிட்டியம் ……………………………… ஐடெோட ோப்புகள் ஆகும்.

    விடை : டைட்ரேன்

  • Winmeen Study Materials 2018

    9th Std Science – 1st Term Book Back Questions With Answers

    13 www.winmeen.com

    39 . கூற்று (A): எலக்ட் ோன்கள் ஆற்றலல உறிஞ்சும் டபோது குலறந்ே ஆற்றல் ைட் த்ேிலிருந்து அேிக ஆற்றல் ைட் த்ேிற்கு ேோவுகிறது.

    கூற்று (B): ைின்கோந்ே சகோள்லகப்படி டவகைோக இயங்கிக் சகோண்டிருக்கும் எலக்ட் ோன்கள் சேோ ர்ந்து ஆற்றலல சவளிப்படுத்தும்.

    1) கூற்று A ெரி B ேவறு 2) கூற்று A ேவறு B ெரி

    3) கூற்று A ேவறு B ேவறு 4) கூற்று A யும் B யும் ெரி

    விடை : 4) கூற்று A யும் B யும் ெரி

    40 . கூற்று (A): அணுவின் உட்கரு நிலலயோக உள்ளேற்கு அேிலுள்ள நியுட் ோன்களும் புட ோட் ோன்களுடை கோ ைம்.

    கோ ைம் (R) உட்கருவிலுள்ள நியுட் ோன்களும் எலக் ோன்களும் ெை எண்ைிக்லகயில் இருப்பேோல் அணு நிலலயோக உள்ளது.

    சகோடுக்கப்பட்டுள்ள கோ ைம் கூற்லற நியோயப்படுத்துகிறேோ?

    விடை : ஆம்

    இயற்பியல்

    5 . அளவடீுகள் ைற்றும் அளவிடும் கருவிகள்

    1 . 5 X 107 க்குச் ெைைோனது ைேிப்பு

    1) 0.5S 2) 5S 3) 50S 4) 500S

    விடை : 3) 50S

    2 . சவர்னியர் அளவிலயக் சகோண்டு உருலள வடிவக் குழோய் ஒன்றின் உட்புற விட் த்ேிலன அளவிடுவேற்கு பயன்படும் சவர்னியர் அளவியின் போகத்லே டேர்வு செய்க

    1) ஆழம் கைிப்போன் 2) நிலல நிறுத்ேி 3) கீழ் ேோல கள் 4) டைல் ேோல கள்

    விடை : 4) டைல் ேோல கள்

    3 . குறுகிய கோல இல சவளிகலளத் துல்லியைோக அளவி ப் பயன்படும் கடிகோ த்ேின் சபயல க் குறிப்பிடுக.

    விடை : அணுக்கடிகாரம்

    4 . சபோருத்துக

  • Winmeen Study Materials 2018

    9th Std Science – 1st Term Book Back Questions With Answers

    14 www.winmeen.com

    கருவி பயன்படும் இ ம்

    1) ெோேோ ைத் ே ோசு அ ) நலகக்கல

    2) ைருத்துவ எல அளவி ஆ ) ஆய்வகம்

    3) இயற்பியல் ே ோசு இ ) ைருத்துவைலனகள்

    4) எண்ைிலக்கத் ே ோசு ஈ ) அங்கோடி

    விடை : 1) ஈ 2) இ 3) ஆ 4) அ

    5 . ைீட் ர் அளவுடகோலின் ைீச்ெிற்றளவு

    1) 1mm 2) 1cm 3) 0.01m 4) 0.1m

    விடை : 1) 1mm

    6 . டவோல்ட் ைீட் ரின் வசீ்சு

    1) 150-250V 2) 100-200V 3) 200-300V 4) 250-500V

    விடை : 1) 150-250V

    7 . சபோருளின் சவளிப்புற அளவுகலள அளவி ப் பயன்படும் சவர்னியர்

    அளவியின் போகம்

    1) ஆழம் கைிப்போன் 2) நிலல நிறுத்ேி 3) கீழ் ேோல கள் 4) டைல் ேோல கள்

    விடை : 3) கீழ் ேோல கள்

    8 . இயற்பியல் ே ோசு பயன்படும் இ ம்

    1) நலகக்கல 2) இ யில்டவ போர்ெல் 3) ஆய்வகங்கள் 4) ைளிலகக் கல

    விடை : 3) ஆய்வகங்கள்

    9 . ேனி ஊெலின் அலலவு ……………………………… ெோர்ந்துள்ளது.

    விடை : ஊெலின் நீளம்

    10 . சுரியக் கடிகோ த்ேில் டந த்லே அளக்கப் பயன்படுவது ………………………….

    விடை : நிழல்

    11 . அணுக்ககடிகோ த்ேில் உபடயோகிக்கப்படும் ேனிைம் ……………………..

    விடை : ெெீியம்

  • Winmeen Study Materials 2018

    9th Std Science – 1st Term Book Back Questions With Answers

    15 www.winmeen.com

    12 . கல களில் சபோருள்களின் நிலறய அளக்கப் பயன்படுவது …………..

    விடை : இருதட்டு தராசு

    13 . சவர்னியர் அளவுடகோலில் சுழிப்பிரிவு முேன்லை அளவுடகோலின் சுழிப்பிரிவிற்கு இ ப்பக்கைோக அலைந்ேோல் சுழிப்பிலழ ………………….

    விடை : எதிர்குறி உடையது.

    14 . சுழிப்பிலழ ேிருத்ேம் டபோன்ற கைக்கீடுகள் செய்ய டேலவ இல்லோேது

    விடை : எண்ணிைக்க சவர்னியர் அளவி

    15 . ஓர் அளவிடும் கருவியினோல் அளவி ப்ப க்கூடிய உயர் ைேிப்பிற்கும் குலற ைேிப்பிற்கும் உள்ள டவறுபோடு……………………………………..

    விடை : வசீ்சு

    16 . இ ைோறுபோடு டேோற்றப் பிலழயிலனத் ேவிர்க்க ஒரு கண் ……………………….. இருக்க டவண்டும்.

    விடை : மூடி

    17 . சபாருத்துக

    1) சுரியக் கடிகோ ம் அ) ெீெியம் அணு

    2) நீர்க்கடிகோ ம் ஆ) ைைல் நி ம்பிய கலன்

    3) அளவடீுகள் இ) நிழல்

    4) ைின்டனோட் ம் ஈ) 0.01 செ.ைீ

    விடை : 1) ஈ 2) அ 3) ஆ 4) இ

    18 . கூற்று (A) சுரியனின் ைோற்றத்ேிற்டகற்ப சுரியக் கடிகோ த்ேில் விழும் நிழலில் ஏற்படும் ைோற்றத்லேக் சகோண்டு கோலைோனது கைக்கி ப்படுகிறது.

    கோ ைம் (R) சுரியக்கடிகோ த்ேில் ைிகச்ெிறிய அளலவக் கூ அளக்கலோம்.

    அ) Aெரி R ேவறு ஆ) A ேவறு R ெரி 3) A யும் R ெரி 4 ) A யும் R ம் ேவறு

    விடை : அ) Aெரி R ேவறு

    19 . கூற்று (A) ஊெல் குண்டிலன அேன் லையப் புள்ளியிலிருந்து இழுத்துவிடும் டபோது ஊெல் குண்டு முன்னும் பின்னும் இயங்கும் ஒரு முழு இயக்கடை ஊெலின் ஒரு வசீ்சு ஆகும்.

  • Winmeen Study Materials 2018

    9th Std Science – 1st Term Book Back Questions With Answers

    16 www.winmeen.com

    கோ ைம் (R) ஊெலின் அலலவுகோலம் அேன் வசீ்லெ ெோர்ந்ேிருப்பேில்லல.

    அ) Aெரி R ேவறு ஆ) A ெரி R ெரி 3) A ேவறு R ெரி 4 ) A ேவறு R ம் ேவறு

    விடை : 3) A ேவறு R ெரி

    6 . இயக்கம்

    1 . பின்வரும் டவலலகலள ஏறு வரிலெயில் எழுேவும்

    1) 7 ைீ/வி 2) 15கிைீ/ைைி 3) 2கிைீ/நி 4) 0.1ைீ/ைில்லி வினோடி

    விடை : 2) 15கிைீ/ைைி 1) 7 ைீ/வி 3) 2கிைீ/நி 4) 0.1ைீ/ைில்லி வினோடி

    2 . சபோருள் ஒன்று ஓய்வு நிலலயிலிருந்து இயக்க நிலலக்கு ேிரும்புகிறது.இ ண்டு வினோடிகளுக்கு பின்னர் சபோருள் அல யும் முடுக்கைோனது அேன் இ ப்சபயர்ச்ெிலயப் டபோல் ………………………………… ை ங்கு ஆகும்.

    1) அல 2) இ ண்டு 3) நோன்கு 4) கோல்பகுேி

    விடை : 1) அல

    3 . சேோலலவு கோல வல ப த்ேின் எப்புள்ளியிலும் ெரிவு அல்லது ெோய்விலிருந்து சபறப்படுவது……………………………..

    1) முடுக்கம் 2) இ ப்சபயர்ச்ெி 3) டவகம் 4) கோலம்

    விடை : 3) டவகம்

    4 ேிலெடவகம் கோல வல ப த்ேின் வலளவல யோல் அல படும் ப ப்பு குறிப்போனது இயங்கும் சபோருளின் …………………………

    1) ேிலெடவகம் 2) க ந்ே இ ப்சபயர்ச்ெி 3) முடுக்கம் 4) டவகம்

    விடை : 2) க ந்ே இ ப்சபயர்ச்ெி

    5 . ஒரு 100 ைீ ஓட் ப்பந்ேயத் தூ த்லே சவற்றியோளர் 10 வினோடியில் க க்கிறோர்.

    எனில் அவ து ெ ோ ரி டவகம் …………………………………

    1) 5ைீ/வினோடி 2) 10ைீ/வினோடி 3) 205ைீ/வினோடி 4) 405ைீ/வினோடி

    விடை : 2) 10ைீ/வினோடி

    6 . இ ப்சபயர்ச்ெி சுழியோகவும் க ந்ே சேோலலவு சுழியற்றேோகவும் உள்ள சபோருளின் இயக்கத்ேிற்கு ஒரு எ.கோ

  • Winmeen Study Materials 2018

    9th Std Science – 1st Term Book Back Questions With Answers

    17 www.winmeen.com

    விடை : வட்ைப்பாடதயில் பயனிக்கும் எறும்பு

    7 . முடுக்கம் ஒரு ஸ்டகலோர் அளவ ீோ அல்லது சவக் ர் அளவ ீோ

    விடை : சவக்ைர் அளவடீு

    8 . ஒரு சபோருளின் இயக்கத்ேேின் ேிலெலய நிர்ையிப்பது .

    விடை : முடுக்கம்

    9 . ைோறோே முடுக்கத்ேில் இயங்கும் ஒரு சபோருளின் இ ப்சபயர்ச்ெி கோல வல ப த்ேின் ேன்லை என்ன

    டநர்டகோ ோக இருக்கும்

    10. இயற்பியல் அளவு அலகு

    ேிலெடவகம் ைீ/வி

    முடுக்கம் ைீ/வி2

    டகோை இ ப்சபயர்ச்ெி ட டியன்

    டகோை ேிலெடவகம் ட டியன்/வி

    11 . சபோருள்கள் ேிலெ ைோறோைல் சேோ ர்ந்து ஒட ேிலெயில் இயங்குேல் …………………………. இயக்கம் எனப்படும்

    1) வட் 2) டநர்டகோட்டு 3) ஒழுங்கற்ற 4) ெீ ோன

    விடை : 2) டநர்டகோட்டு

    12 . ேிலெடவகத்ேின் அலகு ……………………….

    1) ைீ 2) கி.ைீ/வி 3) ைீ/வி ஈ) ms-2

    விடை : 3) ைீ/வி

    13 . புவிஈர்ப்பு முடுக்கத்ேின் ெ ோெரி ைேிப்பு ………………………………

    1) 9.6 ைீ/வி 2) 8.6 ைீ/வி 3 ) 9.8 ைீ/வி 4) 9.9 ைீ/வி

    விடை : 3 ) 9.8 ைீ/வி

    14 . வட் ப் போலேயில் சுற்றி ஓடினோல் அவருல ய இயக்கம் ……………………………….

    விடை : ெரீான இயக்கம்

  • Winmeen Study Materials 2018

    9th Std Science – 1st Term Book Back Questions With Answers

    18 www.winmeen.com

    15 . ஒரு வினோடி டந த்ேில் சபோருளின் ேிலெடவகத்ேில் ஏற்படும் ைோற்றம்

    விடை : முடுக்கம்

    16 . கோலத்லேப் சபோருத்து சபோருளின் லேலெடவகம் குலறந்ேோல் …………………….

    விடை : எதிர் முடுக்கம்

    17 . ஒரு வினோடியில் சபோருள் அல யும் இ ப்சபயர்ச்ெி ……………..

    விடை : திடெவவகம்

    18 . டகோள்கள் சுரியலனச் சுற்றி இயங்கும் விலெ …………………….

    விடை : டையவநாக்குவிடெ

    19 . ஒருவர் 150ைீ ஓட் ப்பந்ேய தூ த்லே 15 வினோடியில் க க்கிறோர் என்றோல் அவ து ெ ோெரி டவகம் ………………………………

    விடை : 10 ைீவி

    20 . சேோலலவு ஒரு ………………………………….. அளவு.

    விடை :ஸ்டகலோர்

    21 . இருபுள்ளிகளுக்கில டய உள்ள ைிகச்ெிறிய சேோலலடவ …………………………….. எனப்படும்

    விடை : இைப்சபயர்ச்ெி

    22 . ெீ ோன ேிலெடவகம் அல்லது டவகம் கோலத்லேச் ெோர்ந்து ……………………………. இருக்கும்

    விடை : ைாறாைல்

    23 . சபோருளின் டவகம் அடிக்கடி ைோறும்டபோது சேோலலவுக்கோல வல ப டைோ இ ப்சபயர்ச்ெிக்கோல வல ப டைோ …………………………………….. அலைவது இல்லல

    விடை : வநர்வகாைாக

    24 . இ ப்சபயர்ச்ெி சேோலலவிற்கு ……………………………………………………. அலையும்

    விடை : குடறவாக

    1) குறிப்போயம் அ) ஆேிப்புள்ளி

    2) கயிற்றில் கட் ப்பட் கல் ஆ) லையடநோக்குவிலெ

    3) ேிலெடவகம் இ) ைீவி

  • Winmeen Study Materials 2018

    9th Std Science – 1st Term Book Back Questions With Answers

    19 www.winmeen.com

    4) V2-U2 = 2as ஈ) இயக்க ெைன்போடு

    25 . கூற்று (A) டவகம்சேோலலவு இ ண்டும் ஸ்டகலோர் அளவுகள் டநர்குறி ைேிப்லபப் சபற்றுள்ளன.

    கோ ைம் (R) டவகம் என்பது சேோலலவு ைோறுபோட்டு வேீம் ஆகும்

    1) A ெரி R ேவறு 2) Aேவறு Rெரி 3) Aெரி Rெரி 4) Aேவறு Rெரி

    விடை : 3) Aெரி Rெரி

    26 . கூற்று (A) கோலம் சேோலல வல டகோட்டுப் ப த்ேின் வல டகோட்டின் ெோய்வு அேிகரிக்க அேிகரிக்க டவகம் குலறகிறது என்பலே அறியலோம்

    கோ ைம் (R) வல டகோட்டின் ெோய்வு என்பது ஒரு பண்பளலவ ஆகும்.

    1) A ெரி R ேவறு 2) Aேவறு Rெரி 3) Aெரி Rெரி 4) Aேவறு Rெரி

    விடை : 3) Aெரி Rெரி

    7 . திரவங்கள்

    1 . ேி வத்ேின் பண்புகளின் அடிப்பல யில் கீழுள்ள சபோருந்ேோே ஒன்லற டேர்ந்சேடு

    1) ேி வங்கள் ஒரு குறிப்பிட் பருைலனப் சபற்றுள்ளன.

    2) ேி வங்கள் அமுக்க இயலோேலவ

    3) ேி வங்கள் ேனக்சகன்று ஒரு வடிவத்லேப் சபற்றுள்ளன

    4) ேி வங்கள் ஒரு குறிப்பிட் நிலறலயப் சபற்றிருப்பேில்லல

    விடை : 3) ேி வங்கள் ேனக்சகன்று ஒரு வடிவத்லேப் சபற்றுள்ளன

    2 . சகோள்கலனின் வடிவம்,அளவு,ப ப்பு இவற்லறப் சபோருத்து ேி வத்ேின் ………………………….. ைோறுப ோது.

    1) அ ர்த்ேி 2) ஒப்ப ர்த்ேி 3) எல 4) அழுத்ேம்

    விடை : 4) அழுத்ேம்

    3 . ேி வத்ேினுள் ஏடேனும் ஒரு புள்ளியின் அழுத்ேம் …………………………..

    1) கலனின் அளவு சபோருந்ேோது 2) ெைம்

    3) கலனின் உய ம் சபோருந்ேோே 4) கலன் வடிவம் சபோருந்ேோது

    விடை : ெைம்

  • Winmeen Study Materials 2018

    9th Std Science – 1st Term Book Back Questions With Answers

    20 www.winmeen.com

    4 . நீரின் அ ர்த்ேி ……………………………..

    1) 1000 Kgm4 2) 1 gm3 3) 100 Kg m3 4) 1500 Kg m3

    விடை : 1) 1000 Kgm4

    5 . கோற்றின் அ ர்த்ேி லஹட் ஜனின் அ ர்த்ேிலய வி ……………………… ை ங்கு சபரியது.

    1) 12 2) 14 3) 13 4) 18

    விடை : 14

    6 . போலின் தூய்லைத் ேன்லைலய அளவி பயன்படும் ேி வைோனி

    1) சபோது ேி வைோனி 2) ைோறோ மூழ்குநிலல ேி வைோனி

    3) போல்ைோனி 4) ைோறும் மூழ்குநிலல ேி வைோனி

    விடை : 3) போல்ைோனி

    7 . நீரில் மூழ்கியிருக்கும் சபோருளின் எல ………………….

    விடை : குடறயும்

    8 . ேி வத்ேின் ஆழம் அேிகரிக்க அேிகரிக்க அேன் அழுத்ேம் …………………….

    விடை : அதிகரிக்கும்

    9 . அழுத்ேம் ேி வத்ேின் …………………………….. சபோறுத்து ைோறுபடும்.

    விடை : அ ர்த்ேி

    10 . ஒழுங்கற்ற சபோருளின் பருைலனக் கோை அளவு ஜோடி …………………………….

    விடை : வதடவயில்டை

    11 . கப்பல் ைிேப்பினோல் சவளிடயற்றப்படும் நீரின் அளவு கப்பலின் எல க்கு …………….

    விடை : ெைம்

    12 . நிலவின் ஈர்ப்பு முடுக்கம் புவிமுடுக்கத்ேில் ……………………….. பங்கோக இருக்கும்

    விடை : 1/6

    13 . அழுத்ேம் எப்டபோதும் ஆழத்ேிற்கு ……………………. ேகவில் இருக்கும்

    விடை : டநர்

    14 . ைிேக்கும் சபோருளின் எல அடிகைோனோல் சபோருள் ………………………… டநோக்கி நகரும்.

  • Winmeen Study Materials 2018

    9th Std Science – 1st Term Book Back Questions With Answers

    21 www.winmeen.com

    விடை : கீழ்

    15 . ேி வைோனிகளில் பயன்படும் ேி வம் ……………………………..

    விடை : பாதரெம்

    16 . சபோருத்துக

    1) ைிேப்பு விலெகள் அ) டலக்ட ோைீட் ர்

    2) நீரின் அ ர்த்ேி ஆ) ஆர்க்கிைிடிஸ்

    3) புவிஈர்ப்பு விலெ இ) 1000 கி,.கி m-3

    4) போலின் அ ர்த்ேி ஈ) கீழ்டநோக்கி செயல்படும் விலெ

    விடை : 1) ஆ 2) இ 3) ஈ 4) அ

    17 . கூற்று (A) ஒரு சபோருள் ேி வத்ேில் மூழ்கியிருக்கும் டபோது அேன் ைீது ைிேப்பு விலெ செயல்படுகிறது.

    கோ ைம் (R)மூழ்கியிருக்கும் சபோருளின் எல குலறந்ேிருப்பது டபோல் சேரியும்.

    1) Aெரி Rேவறு 2) Aேவறு Rெரி 3) Aேவறு Rெரி 4) Aேவறு Rேவறு

    விடை : 1) Aெரி Rேவறு

    18 . கூற்று (A)கோற்றின் அ ர்த்ேி லஹட் ஜன் வோயுவின் அ ர்த்ேிலய வி குலறவு.

    எனடவ லஹட் ஜன் பலூன்கள் விண்ைில் ப க்கின்றன.

    கோ ைம் (R) பலூனின் எல அேனோல் இ ப்சபயர்ச்ெி செய்யப்ட் க் கோற்றின் எல லய வி க் குலறவு.

    1) Aெரி Rேவறு 2) Aேவறு Rெரி 3) Aேவறு Rெரி 4) Aேவறு Rேவறு

    விடை : 3) Aேவறு Rெரி

    19 . சபோருள் எப்டபோது ேி வத்ேில் ைிேக்கும்.

    சபோருளின் நிலறயும் அது அ ப்சபயர்ச்ெி செய்யும் ேி வத்ேின் நிலறயும் ெைைோகும் டபோது ேி வத்ேில் ைிேக்கும்.

    20 . ஒரு சபோருளோனது ேி வத்ேில் மூழ்கும் சபோழுது அப்சபோருளின் ைீது செயல்படும் விலெ டைல்லைய டநோக்கு விலெ …………………………… எனப்படும்.

    1) புவி ஈர்ப்புவிலெ 2) ைிேப்பு விலெ 3) இயந்ேி விலெ 4) கோந்ேவியல் விலெ

  • Winmeen Study Materials 2018

    9th Std Science – 1st Term Book Back Questions With Answers

    22 www.winmeen.com

    விடை : 2) ைிேப்பு விலெ

    21 . டைல்டநோக்கு அமுக்கு விலெ ………………………………. க்குச் ெைம்.

    1) hg 2) mg 3) pu 4) hp

    விடை : 2) mg

    22 . ேி வங்களின் அ ர்த்ேி அேிகரிக்கும் டபோது டைல்டநோக்கி விலெ ……………………………

    1) அேிகரிக்கும் 2) குலறயும்

    3) அேிகரிக்கலோம்(அ)குலறயலோம் 4) ைேிப்பு குலறயோது

    விடை : 1) அேிகரிக்கும்

    23 . சபோருளின் ைீது செயல்படும் ைிேப்பு விலெயோனது ………………………….. க்குச் ெைைோனது.

    1) ேி ப்சபோருளின் நிலற 2) ேி ப்சபோருளின் நிலற

    3) ேி ப்சபோருளோல் சவளிடயற்றப்படும் ேி வத்ேின் எல

    4) ேி ப்சபோருளோல் சவளிடயற்றப்படும் ேி வத்ேின் நிலற

    விடை : 3) ேி ப்சபோருளோல் சவளிடயற்றப்படும் ேி வத்ேின் எல