jgjg

Preview:

DESCRIPTION

சீ

Citation preview

சுபகாரியம் எந்த நட்சத்திரத்தில் செசய்யலாம் ?

------------

1, அசுவினி நட்சத்திரத்தில் சூரியனைன வணங்கிவிட்டு தன்னைன விட

உயர்ந்தவர்கனை# ,உயர் அதிகாரிகனை# சந்தித்தால் காரியம் மிகச் சுலபமாக

முடியும் .

2, மிருகசீரிடம் நட்சத்திரத்தில் சிவனைன வணங்கி விட்டு வாகனம் வாங்கினால்

விருத்தியாகும் .

3, அஸ்தம் நட்சத்திரத்தில் அம்பானை# வணங்கி விட்டு செபண் பார்க்கச் செசன்றால்

திருமணம் உடனடியாக நிச்சயமாகும்.கிருஷ்ண பகவான் இதேத நட்சத்திரத்தில் அம்பானை# வணங்கி விட்டு சத்யபாமானைவ செபண் பார்க்க

செசன்றாராம்.இதனாலதேய சத்யபாமானைவ தடங்கலின்றி மணந்தாராம் .

4, அனுஷம் நட்சத்திரத்தில் சிவனுக்கு அர்ச்சனைன செசய்துவிட்டு இரும்பு

இயந்திரங்கள் ,த#வாடச் சாமான்கள் முதலியனைவ வாங்கினால் செதாழில் நன்கு

வ#ர்ச்சியுறும் .

5, திருதேவாணம் நட்சத்திரத்தில் செபருமானை# வணங்கிவிட்டு செவ#ிநாட்டுப்

பயணம் செசய்தால் செவற்றியுடன் திரும்பலாம் .நிலம் வாங்குவதற்கும் இது

செபாருந்தும் .

6, அவிட்டம் நட்சத்திரத்தில் முருகப்செபருமானைன வணங்கிவிட்டு செவ#ியில்

செசன்றால் விபத்துக்கள் தேநராது .அவ்வாறு ஏற்பட்டால் காயமின்றி தப்பிக்கலாம் .

7, பூசம் நட்சத்திரத்தில் செபருமானை# வணங்கி வந்தால் தீராத வியாதிகள் தீரும்

.அறுனைவ சிகிச்னைச செசய்வதற்கும் ,டாக்டனைர அணுகி னைவத்தியம் செசய்வதற்கும்

இந்த விதி செபாருந்தும் .

8,மருத்துவர்கள் புனர்பூச நட்சத்திரத்தில் ஶ்ரீரங்கநாதனைர வழிபட்டு வந்தால்

னைகராசிக்காரன் என்ற செபயனைர எ#ிதாகப் செபற்றுவிடலாம் .

9, மாணவர்கள் ஒவ்செவாரு மாதமும் புனர்பூச நட்சத்திரத்தில் செபருமானை# வணங்கி

அர்ச்சனைன செசய்தால் படிப்பறிவு அதிகமாக வ#ரும் .தேதர்வுக#ில் எ#ிதாக செவற்றி

கினைடக்கும் .

10, செமாத்தம் உள்# 27 நட்சத்திரங்க#ில் மூலம் நட்சத்திரம் உத்தம நட்சத்திரம்

ஆகும் .இந்த நட்சத்திரத்தில் அருகம்புல் மானைல கட்டி விநாயகனைர வணங்கிவிட்டு

தேமற்செகாள்ளும் பயணம் யாவும் செவற்றினைய தரும் .

முட்னைட ஓடு முட்னைட ஓடுக#ில் கால்சியம் சத்து அதிகம் உள்#தால், இது உங்கள்

தேதாட்டத்னைத செசழுனைமயாக்க உதவும். உலர னைவக்கப்பட்ட முட்னைட ஓடுகள் ஒரு நல்ல

உரமாக செசயல்படும். அவற்னைற குப்னைபயில் தூக்கி எறியாமல் செநாறுக்கி

மண்ணில் கலந்து விடுங்கள். ஏன் நீங்கள் வினைதகனை#க் கூட முட்னைட ஓடுக#ில்

வினைதத்து வ#ர்க்கலாம். உங்கள் வினைதக்கு அது ஒரு சிறந்த சத்துமிக்க

செதாட்டியாக அது இருக்கும்.

எப்சம் உப்பு எப்சம் உப்பு அதிக அ#வு மக்னீசியம் மற்றும் சல்தேபட் சத்துக்கனை#க்

செகாண்டது. தாவரங்கள் நன்கு வ#ர இது உதவி செசய்யும். தக்கா#ி மற்றும்

மி#காய் ஆகியனைவ இதிலிருந்து அதிக பலனைனப் செபறுகின்றன.

டயபர்கள் (diapers) இனைவ நன்கு ஈரத்னைத உறிஞ்சி தக்கனைவத்துக்

செகாள்#க்கூடியனைவ. ஆனால் இது தாவரத்திற்கு உதவும் என எப்தேபாதாவது

நினைனத்ததுண்டா? டயபர் உனைரனையக் கிழித்து அதிலுள்# செRல்னைல தண்ணீரில்

முக்கி எடுங்கள். அனைத மண்தேணாடு கலந்து விட்டால் இனைவ ஈரத்னைத உறிஞ்சி

செசடிகள் காயாமல் நன்கு வ#ர உதவும். ஆனால் இவற்னைற உணவுத் தாவரங்க#ில்

உபதேயாகிப்பனைத தவிருங்கள்.

=========================================================

தும்மனைல பற்றி சாஸ்திரம் என்ன செசால்கிறது?

ஏதேதட்னைசயாக 2 முனைற செதாடர்ந்து தும்மினால் செசல்வதேயாகமும் தேபாகமும் உண்டு.

3 முனைற - நீட்ட ஆயுள் உண்டு.

4 முனைற - நல்தேயாகம் உண்டு.

108 லிங்கங்க#ின் மகத்துவங்கள்

=============================

ஒதேர இடத்தில் 108 லிங்கங்கள் அனைமவது என்பது மிகச் சக்தி வாய்ந்த அனைமப்பு. இது "சத்சிவ சதாசிவ சமஷ்டி லிங்க வாடகம்" என்ற வனைகயில் சக்திமிக்கது. இந்த லிங்கங்கனை# தரிசனம் செசய்தால் பல தேலாகங்க#ில் உள்# லிங்கங்கனை#

தரிசனம் செசய்த பலன் நமக்கு கிட்டிவிடும். குல செதய்வம் அறியாதேதார் குல

செதய்வத்னைத அறியவும், வாழ்க்னைகயில் குல செதய்வ வழிபாட்னைட விட்டவர்கள்

மீண்டும் நன்முனைறயில் செதாடரவும், அவரவர் இஷ்ட செதய்வத்னைத

தேதர்ந்செதடுக்கவும், கர்மவினைன தாக்கத்தால் ஒதேர சமயத்தில் பலவித துன்பம் வந்து

தாக்கப்பட்டு அதனால் செதாந்தரவு அனுபவிப்பவர்களும் இத்தனைகய 108 லிங்கங்களுக்கு எண்செணய் காப்பிட்டு புஷ்பம் தேபாட்டு வழிபட்டு வர தேமற்செசான்ன

பிரச்சினைனகளுக்கு நல்லபடியான தீர்வு கினைடக்கும்.

திருமண அனைழப்பிதழ் சம்மந்த சூட்சும விஷயங்கள்:

இல்லறம் அனைமய இனிதான ஒரு திறவுதேகாலாக அனைமவது திருமண

அனைழப்பிததேழ. எனதேவ இனைத செதய்வீகமாய் முனைறப்படி அச்சிடுவதேத நலம். காலமாற்றத்தால் நவீனம் என்ற செபயரில் கண்டவாறு அச்சிட்டு பல தேதாஷங்கனை#

தேசர்த்து வாழ்வில் பல பிரச்சினைனகனை# சந்தித்து வருகிறார்கள். இதன் பழினையத் தூக்கி தேபாடுவதற்கு கினைடத்த நபர் அவர்களுக்கு செபாருத்தம் பார்த்த

தேRாதிடர்தான். எனதேவ நவீனம் என்ற செபயரில் தேதாஷங்கனை# தேசர்த்துக் செகாள்#ாது பின்வரும் விஷயங்கனை# பத்திரிக்னைக அச்சிடும்தேபாது கவனத்தில் இருத்தி பல தேதாஷங்க#ில் இருந்து செவ#ிவருவதற்கு ஏற்ற வழிகினைடக்க

நல்ஆசிகனை# இனைறமூர்த்திக#ிடம் இருந்து செபற்றுக்செகாள்ளுங்கள்.

1.செவ#ி அட்னைட இ#ஞ்சிவப்பிலும்,உள்அட்னைட மஞ்சள் வர்ணத்திலும், எழுத்துக்கள்

பச்னைச வர்ணத்திலும் அச்சடிக்க தேவண்டும்.

2.பிள்னை#யார் சுழி தேபாட்டு அதனடியில் இரு பீடக் தேகாடுகள் தேபாட்டு குலசெதய்வம், இஷ்டசெதய்வம் செபயர் தேபாடவும். இருவீட்டார் செதய்வத்னைதயும் இனைணத்துப்

தேபாடுங்கள்.

3. தேமற்செசான்னவற்தேறாடு பத்ரிகா பரதேமஸ்வரர் துனைண(அ)

திருஏடகப் செபருமான் தேபாற்றி என்று பிரிண்ட் செசய்யவும்.

4.தனித்து நின்றதேகால செதய்வங்கனை# பிரிண்ட் செசய்யக்கூடாது. அமர்ந்த தேகால

இனைறசெதய்வங்கனை# அச்சடுங்கள்.

5.கும்ப வடிவம் அச்சிட்டால் ஒற்னைறக் கும்பம் கூடாது.

6.இரண்டு சுபமுகூர்த்த தேதவனைதக#ின் படங்கனை# அச்சிடுங்கள்.

7. இவ்வாறு அச்சடிக்கப்பட்ட பத்திரிக்னைகனைய முதன்முதலில் குல செதய்வத்திற்கு

னைவத்து வழிபட்டு அனைழயுங்கள்.

8.திருமணம் எங்கு நடக்கிறதேதா அங்குள்# பிரதான செதய்வம்(அ) எல்னைல காவல்

செதய்வத்திற்கு ஒரு பத்திரிக்னைக னைவக்கவும். அடுத்து தங்க#ின் இஷ்ட

செதய்வத்திற்கு ஒரு பத்திரிக்னைக னைவக்க தேவண்டும்.

9.அடுத்து உங்க#ின் சற்குருவிற்கு ஒரு பத்திரிக்னைக அல்லது மகான்க#ின்

சன்னதியில் பத்திரிக்னைக னைவக்கவும். இதன் பின்னிட்டு குடும்ப

செபரிதேயார்களுக்கும்,மற்றவர்களுக்கும் தரவும்.

10.பத்திரிக்னைக அச்சடிக்கும் தேபாது நீங்கள் நகல் பார்த்து எடுக்கும் முதல் பத்திரிக்னைகனைய தேநரடியாக திருதேவடகம் செசன்று பத்ரிகா பரதேமஸ்வரனுக்கு

னைவப்பது மிகமிக சிறப்பு.(முக்கியமாக சுபமங்க# பத்திரிக்னைக எழுதும் தேபாதும், அச்சகத்தில் அச்சிட செகாடுக்கும் தேபாதும் நல்ல தேநரம்,தேXானைர பார்த்து

செகாடுக்கவும்)

11. திருமணப் பத்திரிக்னைகக்கு ஏன் இவ்வ#வு முக்கியத்துவம் எனில் இதில்

தேயாகம்,நாள்,

நட்சத்திரம்,தேXானைர என புனிதமான காலங்கனை#க் குறிப்பதால் அனைனத்து கால

தேதவதா மூர்த்திகளும் பிரசன்னம் ஆவார்கள்.

12.நாம் வாழ்வில் பல இனைற மூர்த்திகனை# தரிசிக்கிதேறாம்.

ஆனால் தேயாக கால தேதவனைத,தாரா மூர்த்தி,தேயாக,கரண மூர்த்தி,சுப லக்ன

மூர்த்தி,நட்சத்திர தேதவதா மூர்த்தி,தேXாரா தேதவதா மூர்த்தி தேபான்ற பல கால

தேதவதா மூர்த்திகனை# தரிசித்தது இல்னைல,எனதேவ பத்திரிக்னைககனை# உரிய

மரியானைதயுடன் அச்சடியுங்கள். வீட்டிற்கு வரும் பததிரினைககனை#யும் மரக் குச்சி

அல்லது செவள்#ிக் கம்பியில் தேகார்த்து பாதுகாத்து னைவயுங்கள்.பல நல்லது

நடக்கும். இதில் இன்னும் பலப்பல சூட்சுமங்கள் உள்#து.எனதேவ தக்க தேRாதிட ஆசானின் வழிகாட்டுதல்படி பத்திரிக்னைக தயார் செசய்து பல தேதாஷங்களுக்கு தீர்வு கண்டு இல்லறத்தில் இனைணந்து வ#மான சந்ததிகனை# உருவாக்கிக் செகாள்# வாழ்த்துக்களுடன் உங்கள்

குழந்னைதயின் முதல் முடி தேதவ முடி. முடி மூலமாகதேவ இனைறவன் தனது சக்தினைய குழந்னைதயின் உடலுக்குள் செசலுத்தி முனைறயான மூனை# வ#ர்ச்சிக்கு அனுகிரகம்

செசய்கிறார்.சித்தினைர நட்சத்திரம் அன்று திருமுடி எடுத்து காது குத்துவதால்

குழந்னைதக#ின் புத்திக்கூர்னைம அதிகமாகும்.

ஒவ்செவாரு வருக்கும் லக்ணாதிபதி ஓனைர நற்பலனைணதேய அ#ிக்கும் அதேததேபால் ஒவ்செவாருவருக்கும் ஒவ்செவாரு பட்சி உண்டு அந்த பட்சி அரசு தேவனைலயில்

இருக்கும் தேபாது செசய்யும் காரியங்கள் Rயமனைடயும்! உங்கதே#ாடு செபண்கள் பிணக்குற்று இருக்கும் தேபாது சுக்ர ஓனைரனைய பயண்படுத்துங்கள் அம்மணியின்

பிணக்கு தீர்ந்து விடும்! ஓனைர பட்சி இனைவகனை# சரியான படி பயண்படுத்தினால்

என்றும் Hero தான்! நானை# செவள்#ி சுக்கர ஓனைரனைய பயண்படுத்தி பாருங்கதே#ன்! Excusme -தேய தேதனைவயில்னைல!

>> பித்ரு சாபம் நீக்கும் திருப்பூந்துருத்தி தேகாவில் கிரிவலம் <<

தஞ்சாவூரில் இருந்து தேமனைலத் திருக்காட்டுப்பள்#ி வழியாக திருக்கண்டியூரில்

இருந்து தேமற்தேக 3 கிதேலாமீட்டர் செதானைலவில் உள்#து திருப்பூந்துருத்தி.

ஒருமுனைற முனிவர்கள் பலர் ஒன்று கூடி தேபசிக்செகாண்டிருந்தனர். 'ஆடி அமாவானைச

அன்று, தேவதாரண்யம், தனுஷ்தேகாடி, சங்கமுகம்,

திருதேவணி சங்கமம், கங்னைக, யமுனைன, தேகாதாவரி, சரஸ்வதி, காவிரி, சிந்து, பிரம்மபுத்ரா, தாமிரபரணி, ராதேமஸ்வரம் ஆகிய பதிமூன்று தீர்த்தங்க#ிலும்

நீராடினால் செபரும் புண்ணியம் கினைடக்கும்.பித்ரு சாபங்கள் விலகும். எனதேவ இந்த

13 புனித தீர்த்தங்க#ிலும் ஆடிஅமாவானைச அன்னைறய தினத்தில் நீராடி தேவண்டும்

என்கின்றன புராணங்கள். ஆனால் யாரால் இது சாத்தியமாகும்?' என ஏக்கத்தில்

பரிதவித்தபடி தேபசிக்செகாண்டிருந்தனர்.

அப்தேபாது அங்கிருந்த காசிப முனிவர், 'ஏன் முடியாது?. நான் ஆடி அமாவானைச

அன்று இந்த பதிமூன்று தீர்த்தங்க#ிலும் நீராடி, பிதுர் தர்ப்பணம் முடித்துக்

காட்டுகிதேறன்' என்றார்.

பின்னர் காசிப முனிவர், ஈசனைன தேவண்டி தவம் இயற்றி, பல சிவத்தலங்களுக்கு

செசன்று வழிபட்டு வந்தார். அதன் ஒரு பகுதியாக திருப்பூந்துருத்தி வந்தனைடந்தார். அங்கும் ஈசனைன தேவண்டி தவம் இருந்தார்.அவரது தவத்னைத செமச்சிய ஈசன், ஆடி

அமாவானைச அன்று காசிபருக்கு திருக்காட்சி செகாடுத்தார். தேமலும் 13 புனித

தீர்த்தங்கனை#யும், ஒதேர இடத்தில் (திருப்பூந்துருத்தியில்) பாயும்படிச் செசய்தார்.

(அந்தத் தீர்த்தம் தற்தேபாது, காசிப தீர்த்தம் என்தேற அனைழக்கப்படுகிறது). காசிபர்

அந்த புனித நீரில் நீராடி, ஈசனைனயும், அம்பானை#யும் அந்த நீரால் அபிதேஷகம்

செசய்து வழிபட்டார். அதன்காரணமாக அவருக்கு ஈசனுடன் ஐக்கியமாகும்

முக்திநினைல கினைடத்ததாக தலபுராணம் கூறுகிறது.

இந்த ஆலயத்தில் அமாவானைச தேதாறும் கிரிவலம் நனைடசெபறுகிறது. அதிலும் ஆடி

அமாவானைச நா#ில் இத்தலத்னைத கிரிவலம் வந்தால்,பித்ரு சாபங்கள் நீங்கும், செசல்வ வ#ம் செபருகும், தனைடகள் அகலும், தீவினைனகளும் விலகும் என்பது ஐதீகம். அதனால் ஆண்டுதேதாறும்

ஆடி அமாவானைச அன்று, இவ்வாலயத்தில் திருவிழா நடத்தப்படுகிறது.அன்னைறய

தினம் காசிப தீர்த்தத்தில் நீராடி, 13 புண்ணிய தீர்த்தங்க#ில் நீராடிய முழுப் பலனும்

கினைடக்கும். தேமலும் இத்தலத்னைத கிரிவலம் வந்து ஈசனைனயும், உனைமயானை#யும்

வழிபட்டால்,பித்ரு சாபங்கள் தீர்வதுடன், குல செதய்வத்தின் அருளும் பரிபூரணமாய்

கினைடக்கும் என்பது பக்தர்க#ின் நம்பிக்னைகயாக உள்#து.

காசியில் திதி செகாடுப்பது எப்படி ?

முழுனைமயாக தந்திருகின்தேறன் , செபாறுனைமயாக படித்து பாருங்கள் .

அன்பின் உள்#ங்கதே#, உங்கள் அனைனவருக்கும் மனமார்ந்த வணக்கங்கள்.

நமது மூதானைதயருக்கு தனைலமுனைற தாண்டி திதி செகாடுக்காமல் அல்லது திதி செகாடுக்க மறந்திருந்தால் வாழ்வில் எல்லாம் இருந்தும் எதுவும் இல்லானைமயான

ஒரு சூழல் அதாவது காரணமின்றி செதாடர் நஷ்டங்களும், கஷ்டங்களும் வந்து

அதனைன சரி செசய்யமுடியாத நினைலயும் ஏற்படும். இந்த நினைல அவரவர்

வாழ்க்னைகக்கு ஏற்றாற்தேபால் பல்தேவறு, மாறுபட்ட, செவவ்தேவறு விஷயங்க#ாக

செவ#ிப்படும்.

இதனைன பித்ரு தேதாஷம், பித்ரு சாந்தி என்று செசால்வார்கள்.

திதி என்பது மூதானைதயரின் ஆன்மா சாந்தி அனைடய மூதானைதயரின் (இறந்தபின்

எரித்த) சாம்பனைல னைவத்து செகாடுக்கபடுவது.

இப்தேபாது ஒருவர் தனது மூதானைதயருக்கு திதி செகாடுக்க எண்ணுகிறார். அவருக்கு

அவரது மூதானைதயரின் சாம்பல் எங்கிருந்து கினைடக்கும். ? இறந்து பல வருடங்கள்

கழிந்த பின் எங்தேக தேபாவது சாம்பலுக்கு ?

அதனால் அவர் காசி யாத்தினைர புறப்படும் நாளுக்கு பத்து நாட்கள் முன்னதாக

ராதேமஸ்வரம் செசல்ல தேவண்டும்.

அங்குள்# அக்னி தீர்த்தத்தில் ஒரு ஐயரிடம் செசன்று அவரிடம்,

ஐயா, நான் காசிக்கு செசன்று எனது மூதானைதயருக்கு திதி செகாடுக்கப் தேபாகிதேறன், எனக்கு மூதானைதயரின் சாம்பல் தேவண்டும் அதனால் இங்கு அவர்களுக்கு திதி

செகாடுத்து மண் வாங்க வந்துள்தே#ன் என்று செசால்லி திதி தர தேவண்டும்.

அவர்கள் சம்பிரதாயப்படி எல்லாம் செசய்து அக்னி தீர்த்தக் கடலிலிருந்து மூன்று னைக மண் எடுத்து அதனைன ஒன்றாக்கி பிறகு அதனைன மூன்று சம பாகமாக்கி ஒன்று

மகாவிஷ்ணு, ஒன்று மகாசிவன், ஒன்று நமது மூதானைதயர் என பிரித்து அதற்கு

பூனைR செசய்து மகாவிஷ்ணு, சிவன் எனும் இரு பாகங்கனை# அங்தேகதேய அக்னி தீர்த்தத்திதேலதேய விட்டு விட்டு நமது மூதானைதயர் பாகமான மணனைல மட்டும் ஒரு

துணியில் நீனைர வடிகட்டி எடுத்துக் செகாள்#தேவண்டும்.

இந்த மணனைல வீட்டுக்கு செகாண்டு செசன்று காசிக்கு புறப்படும் நாள்வனைர மலர் (பூ) னைவத்து பூனைR செசய்யதேவண்டும்.

இந்த நாட்க#ில் உறவினர் இறந்தால் இருப்பது தேபால துக்கம்

அனுஷ்டிக்கதேவண்டும்.

இந்த மணல் காய்ந்தபின் பார்த்தால் இடுகாட்டு சாம்பலுக்கு சற்றும் மாறாமல்

இருக்கும்.

2. காசி யாத்தினைர செதாடங்கும் நா#ில் நீங்கள் திதி செகாடுக்க இருக்கும் நா#ின்

நட்சத்திரம், திதி, நாம் திதி செகாடுக்க இருப்பவர் செபயர், அவருக்கு நாம் என்ன

உறவு என்பது தேபான்ற விபரங்களுடன் இந்த மணல், தேதன் 50Ml , பச்சரிசி மாவு 250g, எள் Rs.3.00 ஆகியவற்னைறயும் எடுத்துக் செகாள்#வும்.

இப்தேபாது நாம் திதி செகாடுக்க தயார்.

முதலில் அலகாபாத் செசல்ல தேவண்டும் அங்குள்# த்ரிதேவணி சங்கமத்தில்தான்

இந்த மணனைல விடதேவண்டும்.

திதி செகாடுப்பவர் இங்தேக முடினைய எடுத்துக்செகாள்#தேவண்டும்.

(செமாட்னைடயடித்துக் செகாள்#தேவண்டும்). பின்னர் கு#ித்து விபூதி சந்தனம்

பூசிக்செகாண்டு ஒரு படகில் ஏறி கங்னைக,யமுனா,சரஸ்வதி சங்கம இடத்திற்கு செசன்று அங்கு மிக ஆழமாக இருக்கும் அதனால் படகுகனை# இனைணத்துக்கட்டி ஒரு

திறந்தசெவ#ி பாத்ரூம் தேபால அனைமத்திருப்பார்கள்.

அங்தேக நாம் செசன்று இறங்கி இடுப்ப#வு நீரில் நின்றுசெகாண்டு அந்த மணலில்

செகாஞ்சம் னைகயில் எடுத்துக்செகாண்டு, அதில் சிறிது பூனைவ னைவத்து வருடம், மாதம், அன்னைறய கிழனைம, அன்னைறய திதி, அன்னைறய நட்சத்திரம், தான் இன்னார் மகன்

அல்லது மகள், திதி தருபவருக்கு என்ன உறவு தேபான்றனைவகனை# செசால்லி என்னால் செகாடுக்கப்படும் இந்த திதினைய ஏற்று அவர்க#ின் ஆன்மானைவ னைகலாயத்திற்க்தேகா னைவகுண்டத்திற்தேகா தேசர்த்து ஆன்மாவிற்கு விடுதனைல தரதேவண்டும் தாதேய என்றவாறு

அந்த மணனைல னைகயில் ஏந்தி நம் தனைலயில் னைவத்து கங்காதேதவி, யமுனாதேதவி, சரஸ்வதி தேதவினைய நினைனத்து மனமுருகி தேவண்டி அப்படிதேய நீரில் மூழ்கி விட்டு

விடதேவண்டும்.

( நம் தனைலயில் தேநரடியாக மணனைல னைவக்கக்கூடாது, மணல் நம் தனைலயில்

படக்கூடாது, னைகயில் னைவத்து மூடிக் செகாள்#தேவண்டும்).

இப்படிதேய நமது அத்தனைன உறவினர்களுக்கும் ஒவ்செவாருவராக செசால்லி

செசால்லி மணனைல த்ரிதேவணி சங்கமத்தில் கனைரக்க தேவண்டும்.

நினைனவில் இல்லாதவர்களுக்கும் இறுதியில் எனது வம்சம்,எனது தாயார் வம்சம், எனது தந்னைதயார் வம்சம் எல்தேலாருக்கும் என்று செசால்லி விட்டு விடலாம். நமக்கு விதேராதமான செசாந்தமாக இருந்தாலும் இங்தேக தேகாபம் பாராட்டாமல் விதேராதம்

பாராட்டாமல் செகாடுக்கதேவண்டும்.

ஆத்மாக்களுக்கு செசாந்தமில்னைல நாசெமல்தேலாரும் உறவுகதே# !!!

எல்தேலாருக்கும் செகாடுத்து முடித்தவுடன் நன்றாக கு#ித்துவிட்டு படகில் ஏறி இன்னும் செகாஞ்சம் நதியின் உள்தே# செசன்று ஒரு தேகன் அல்லது ஒரு பி#ாஸ்டிக்

பாட்டிலில் த்ரிதேவணி தீர்த்தம் எடுத்துக் செகாள்#தேவண்டும்.

அடுத்து நாம் செசல்வது வாரனாசி எனப்படும் காசி மாநகரம்.

இரண்டாவது கட்டமாக நமது திதி செகாடுக்கும் நிகழ்வில் நாம் இப்தேபாது

அலகாபாத்தில் இருந்து சுமார் 220km செதானைலவில் இருக்கும் வாரணாசிக்கு

வந்துவிட்தேடாம். கங்காதேதவி இங்கு ஆர்ப்பரித்து ஆனந்தமாக பாய்ந்து

செசல்கிறாள். இங்தேகதான் பல ஆயிரம் முனிவர்களும் மகரிஷிகளும் தினசரி அரூபமாக வந்து ஶ்ரீ காசி விஸ்வநாதனைர தரிசிப்பதாக வாரனாசி தே^த்ர புராணம்

கூறுகிறது.

தேமலும் எம்செபருமான் சிவன் தேகதார்நாத்தில் இருப்பனைத காட்டிலும் காசியில்

இருப்பனைத விரும்புகிறார் என்கிறது.

இங்தேக நாம் கங்னைகயில் ஆனந்தமாக நீராடி (நமது அன்னைனயின் மடியில்

தவழ்வதுதேபால்) மகிழ்வுடன் ஶ்ரீ காசி விஸ்வநாதனைர தரிசித்து அங்தேக

சாஷ்ட்டாங்கமாக வீழ்ந்து தண்டனிடதேவண்டும். ( நமஸ்கரிக்கதேவண்டும் ) அப்தேபாது நாம் “ ஐயதேன எனக்கு செதரிந்தவனைகயில் எனது மூதானைதயருக்கு என்னால் ஆன

வனைகயில் திதி தந்துள்தே#ன். செபருமான் அதனைன ஏற்று எனது மூதானைதயரின்

ஆன்மாக்கனை# திருக்னைகலாயதேமா, ஶ்ரீனைவகுண்டதேமா எது அவர்க#ின் இருப்பிடதேமா அங்கு தேசர்க்க தேவண்டும் என்று மனதில் ஆழமாக சிந்தித்து

தண்டனிட தேவண்டும் என்பார் செபரிதேயார்கள்.

இங்கு ஶ்ரீ காசி விஸ்வநாதர் திருதேமனியில்(சிவலிங்கத்தில்) நமது சிரம் னைவத்து

வணங்கி தேவண்டுதல் செசய்யலாம். இங்கு பார்க்க தேவண்டிய தேகாயில்கள் ஏரா#ம், ஏரா#ம். ஶ்ரீ அன்னைன அன்னபூரணி, ஶ்ரீ காசி விசாலாட்சி, ஶ்ரீ மகாகால னைபரவர்

என நினைறய தேகாயில்கள் உள்#ன. சந்திரமுகி, அரிச்சந்திரா கட்டம் என நினைறய

படித்துனைறகள் உண்டு. கங்னைக கனைர ஓரங்க#ில் முதனைலகள் உண்டு. Rாக்கிரனைத.

அடுத்து நாம் செசல்லதேவண்டியது கயா எனும் நகரம்.

மூன்றாவதாக நாம் செசல்ல இருப்பது கயாசுரன் எனும் அரக்கனால் நமக்கு கினைடத்த “பித்ரு பிண்டார்ப்பன ஸ்தலம்”

இங்கு நாம் ஒரு தமிழ் செதரிந்த ஐயனைர பார்த்து தேபசிக் செகாள்# தேவண்டும். ( இரயில்தேவ ஸ்தேடஷனிதேலதேய நம்னைம அவர்கள் மடக்கி விடுவார்கள்.) நாம்

செகாஞ்சம் எச்சரிக்னைகயாக இருக்கதேவண்டும். இல்னைலசெயன்றால் காசு கறந்து

விடுவார்கள்.

இங்கு பல்குனி எனப்படும் ஆறு ஓடுகிறது. அதில் கு#ித்து விட்டு வந்து

விடதேவண்டும். ஐயர் நம்மிடம் எள், பச்சரிசி மாவு, தேதன் தந்து அதனைன கலக்கி

பினைசந்து தயார் செசய்ய செசால்வார், நாம் னைவத்துள்# எள், தேதன், பச்சரிசி மாவுடன்

அனைதயும் தேசர்த்து நினைறய மாவாக்கி அதனைன பினைசந்து செகாள்#தேவண்டும்.

அதனைன மூன்று பாகமாக்கி ஒவ்செவாரு பாகத்னைதயும் முப்பத்திரண்டு சிறு சிறு

உருண்னைடக#ாக்கி, தனியாக னைவத்துக் செகாள்# தேவண்டும். இப்தேபாது

தனித்தனியாக நம்மிடம் மூன்று முப்பத்திரண்டு உருண்னைடகள் உள்#து.

நாம் நிர்மாணித்த ஐயர் மந்திரங்கள் செசால்லி பூனைRகள் செசய்வார், பிறகு நம்மிடம்

நமக்கு மிகவும் பிடித்த ஒரு இனைல, ஒரு காய், ஒரு பழம் இனைவகனை# நமது

மூதானைதயருக்காக இனி பயன்படுத்தமாட்தேடன் என்று விட்டுவிட செசால்வார்.

சரி என்று நாம் ஏதாவது ஒரு இனைல, ஒரு காய், ஒரு பழம் விடதேவண்டும். அதனைன

நாம் என்றுதேம உண்ணதேவ கூடாது.

(நான் எனக்கு மிகவும் பிடித்தமான ஆப்பினை# விட்தேடன், மிகவும் ருசித்து உண்ணும்

பாகற்கானைய விட்தேடன், இனைல ஆலமரத்தின் இனைலனைய விட செசான்னார்கள்

விட்தேடன்.)

ஒன்று.

முதல் முப்பத்திரண்டு உருண்னைடகனை# பல்குனி ஆற்றில் செகாஞ்சம் செகாஞ்சமாக

விடதேவண்டும், மீன்களுக்கு உணவாகும்.

இரண்டு

இரண்டாவது முப்பத்திரண்டு உருண்னைடகனை# கயாசுரன் மார்பில் மகாவிஷ்ணுவின் ஒரு பாதம் மீது ஒவ்செவாரு உருண்னைடயாக நமது

உறவினர்க#ின் செபயனைரச் செசால்லி செசால்லி விட தேவண்டும், அப்தேபாதும் நாம்

“எம்செபருமாதேன! என்னாலான வனைகயில் எனது மூதானைதயருக்கு திதி

தந்துள்தே#ன், இதனைன மனமுவந்து ஏற்று அவர்க#ின் ஆன்மானைவ

திருக்னைகலாயதேமா, ஶ்ரீனைவகுண்டதேமா அங்கு அனைழத்துச் செசல்வாயாக” என்று மனமுருக தேவண்டிக் செகாண்தேட ஒவ்செவான்றாக அந்த திருவடியின் மீது

விடதேவண்டும்.

மூன்று

மூன்றாவது முப்பத்திரண்டு உருண்னைடகள் தேகாயிலுள்தே# இருக்கும் ஆலமரத்தின்

தேவர்க#ில் இடதேவண்டும். (இந்த ஆலமரத்தின் தேவர்பகுதி அலகாபாத்திலும், நடுப்பகுதி ஶ்ரீகாசியம்பதியிலும் , கனைடசிப்பகுதி (கயாவழியாக - கயாசுரன்

தேவண்டுதல்படி- படிக்க : கயாசுரன்-கனைத) இனைறவனாரின் தேதாட்டத்திலும் இருப்பதாகவும் நமது மூதானைதயரின் ஆன்மாக்கள் எல்லாம் அந்த மரத்தின் விழுதினைனப் பிடித்து செகாஞ்சம் செகாஞ்சமாக நாம் இங்தேக தரும் திதினையப் பருகி

தேமதேலறுவதாகவும் ஐதீகம்.

நாம் திதி தரமறந்தாதேலா, தராமல் இருந்தாதேலா அவர்க#ால் கீதேழதேயதான்

இருக்கமுடியும், தேமதேலறும் மற்ற ஆன்மாக்கனை#ப் பார்த்து

அழுதுசெகாண்டிருப்பர்கள், இங்தேக அவர்கள் அழ அழ நாம் அங்தேக மிகுந்த

கஷ்டங்களுக்கு ஆ#ாதேவாம் என்பார்கள், அந்த ஆன்மாக்க#ின் உறவுக#ின் வீட்டில் ஒரு குழந்னைத பிறந்தால் உடதேன இவனாவது நமக்கு திதி தந்து

தேமதேலற்றுவானா என்று எண்ணுவார்க#ாம்.

நாம் இப்படி திதி செகாடுப்பதனால் அவர்கள் உடதேன மரத்தின் உச்சிக்கு செசன்று

தங்க#ின் இருப்பிடம் தேசர்ந்து விடுவதாக ஐதீகம்.

இதனைன அலகாபாத்தில் முண்டம் (முடிஎடுத்தல் ) காசியில் தண்டம் (சுவாமினைய

தண்டனிடுதல்) கயாவில் பிண்டம் (பிண்டார்ப்பணம் செசய்தல் ) என்பார்கள்.

பின்னர் அங்குள்# ஒரு ஐயனைர அனைழத்து நாம் நிர்மாணித்த ஐயர் தேகட்பார் “

இவர்க#ின் மூதானைதயர் செசார்க்கம் செசன்று விட்டார்க#ா? அவர்கள், ஆம், செசன்று

விட்டார்கள், நமது ஐயர், அவர்கள் இவர்க#ின் செசய்னைகயினால்

சந்தேதாஷப்பட்டார்க#ா? அவர்கள், ஆம், மிகவும் சந்தேதாஷப்பட்டார்கள், நமது ஐயர், சரி, இவர்கனை# ஆசீர்வதியுங்கள்.

அந்த ஐயர், உங்கள் உறவினர்கள் சார்பில் உங்கனை# ஆசிர்வதிக்கிதேறன்,

உங்கள் செசய்னைகயினால் அவர்கள் மிக சந்தேதாஷம் அனைடந்து செசார்க்கம்

செசன்றார்கள். உங்களுக்கு ஆசீர்வாதம், இனி நன்றாக இருங்கள், என்று

செசால்வார்கள் . இதற்கு “செசாஸ்தி செசால்வது” என்பார்கள்.

அடுத்தது நாம் செசல்ல இருப்பது இராதேமஸ்வரம்.

நாம் அடுத்து மீண்டும் இராதேமஸ்வரம் வரதேவண்டும், இராதேமஸ்வரம் வந்து நாம் அலகாபாத்தில் நாம் எடுத்த தீர்த்தத்னைத தேகாயிலில் கங்கா அபிதேஷகம் என்று

செசால்லி இரசீது தேபாட்டு அதனைன இங்குள்# தேகாயில் ஐயரிடம் தரதேவண்டும், அவர் உங்கனை# உள்தே# அமரச்செசய்து உங்கள் கங்னைக நீரினால் சுவாமிக்கு அபிதேஷகம்

செசய்வனைத நீங்கள் காணச்செசய்வார்.

அப்தேபாது நீங்கள் “ ஐயதேன என் அறிவுக்கு செதரிந்தவாறு எனது மூதானைதயருக்கு

திதி தந்துள்தே#ன், அதனைன ஏற்று அவர்கனை# நின் மலர்ப்பதத்தில் தேசர்த்துக்

செகாள்#தேவண்டும் என்று மனமுருகி தேவண்டிக் செகாள்#தேவண்டும். பின்னர்

அங்தேக வரும் தேகாடித் தீர்த்தம் பிடித்து வந்து வீட்டில் எல்தேலாருக்கும் தரதேவண்டும். வீட்டிலும் னைவத்துக்செகாள்#லாம். காசியிலும் கங்காதீர்த்தம் பிடித்து வந்து

னைவத்துக் செகாள்#லாம். கங்காதீர்த்தம் வீட்டில் இருப்பது நன்றாகும்.

இப்படியாக இராதேமஸ்வரத்தில் துவங்கி இராதேமஸ்வரத்திலமுடிகிறது

மூதானைதயருக்கு திதி தரும் காசி யாத்தினைர.

ஶ்ரீஅலகாபாத், ஶ்ரீகாசி மாநகரம், ஶ்ரீகயா நகரம் இங்செகல்லாம் மலர்கள்

மணப்பதில்னைல, காகம், பல்லிகள் சப்தசெமழுப்புவது இல்னைல, மாடுகள்

முட்டுவதில்னைல, பிணம் எரியும் வானைட வருவதில்னைல.

காரணம் என்ன ? அங்கு லட்தேசாப லட்சம் முனிவர்களும் ரிஷி செபருமக்களும்

தவமியற்றிசெகாண்தேட இருக்கின்றார்கள். அவர்க#ின் தவம் கனைலந்து விடக்கூடாசெதன்று எண்ணிதேய எம்செபருமான் கருனைண செகாண்டு அரு#ியதேத

காரணம்.

காசி யாத்தினைர செசல்லுங்கள், மூதானைதயருக்கு திதி செகாடுங்கள். அவர்க#ின்

ஆத்மானைவ சாந்தப்படுத்தி நீங்கள் சந்தேதாஷமாகுங்கள் , உங்கள் சந்ததிகளுக்கும்

நல்வழி அனைமத்துக் செகாடுங்கள் .

மார்கழி ,னைத, மாசி ,பங்குனி மாதங்க#ின் க்ருஷ்ண ப^ ஸப்தமி, அஷ்டமி, நவமி

திதிக#ில் பித்ருக்களுக்கு சிராத்தம் அல்லது தர்பணம் செசய்ய தேவன்டும்.

அஷ்டமி அன்று செசய்யப்படும் அஷ்டனைகய ப்ரதானமாக க்செகாண்டு முதல் நாள்

சப்தமிக்கு பூர்தேவத்யு; என்று செபயர். மறு நாள் நவமிக்கு அநு+அஷ்டகா

==அந்வஷ்டகா என்று செபயர்.

தேமற்கூறிய நான்கு மாதங்க#ிலும் ஒவ்செவாரு மாதமும் மூன்று நாட்கள் வீதம் 12 தர்பணங்கள் ஷண்ணவதி தர்பணம் செசய்பவர்கள் செசய்ய தேவண்டும்.

இது முதல் ப^ம்.

ஷண்ணவதி தர்பணம் செசய்ய இயலாதவர்கள் னைத மாதம் மட்டும் (மாக மாதம்) ஸப்தமி, அஷ்டமி, நவமி அன்று தர்பணம் செசய்யலாம். அல்லது அஷ்டமி ஒரு

நா#ாவது பித்ருக்களுக்கு தர்பணம் செசய்ய தேவண்டும்.

ஒவ்செவாரு வருஷமும் தாய் தந்னைதயருக்கு சிராத்தம் செசய்வது தேபால் இந்த

அஷ்டனைக, அந்வஷ்டனைக நாட்க#ிலும் பித்ருக்களுக்கு தேXாமம் செசய்து, சாப்பாடு

தேபாட்டு , முனைறயாக சிராத்தமாக செசய்யலாம். இது இரண்டு விதமாக இருக்கிறது.

1, ஸப்தமி அன்று மானைல ஒ#பாசனாக்னியில் அப்பம் தயார் செசய்து தேXாமம்

செசய்ய தேவன்டும். மறு நாள் அஷ்டமியன்று கானைலயில் எட்டு தேபனைர வரித்து

தர்பணம் செசய்து விட்டு, தேXாமம் செசய்து முனைறயாக சிராத்தம் செசய்ய தேவன்டும். மறு நாள் (நவமி) அன்வஷ்டகா அன்று

ஐந்து தேபனைர வரித்து சிராத்தம் செசய்ய தேவண்டும்.

2. அல்லது ஸப்தமி அன்று மானைல மற்றும் அஷ்டமி அன்று செசய்ய தேவண்டிய அஷ்டகா சிராத்தம் இரண்டிற்கும் பதிலாக தத்யஞ்சலி தேXாமம்

என்னும் தேXாமம் செசய்துவிட்டு மறு நாள் (நவமி) அன்வஷ்டனைக அன்று ஐந்து

தேபனைர வரித்து தேXாமம் செசய்து, சாப்பாடு தேபாட்டு சிராத்தம் செசய்யலாம்.

அல்லது இந்த நாட்க#ில் சிராத்தம் அல்லது தர்பணம் செசய்யும் தேபாது ஏற்படும்

குனைறனைவ நினைறவு செசய்ய ஒரு மந்திரத்னைத நூறு முனைற Rபம் செசய்யலாம்.

(ரிக் விதானம்) ஏபிர் த்யுபிர் Rதேபந் மந்திரம் சத வாரம் து தத் திதேந..

அன்வஷ்டக்யாம் யதா ந்யூனம் ஸம்பூர்ணம் யாதி சர்வதா. என்பதாக

அன்வஷ்டனைக யன்று சிராத்தம் அல்லது தர்பணம் செசய்யும்தேபாது ஏற்படும்

குனைறனைவ நினைறவு செசய்ய விரும்புவர்கள் ,

ரிக் தேவதத்திலுள்# ஏபிர் த்யுபி: (அஷ்டகம்-1,53,4 ).என்று செதாடங்கும் தேவத

மந்திரத்னைத நூறு முனைற Rபம் செசய்யலாம். இதனால் அஷ்டனைக, அந்வஷ்டனைகயில்

ஏற்பட்ட தேதாஷம் விலகு செமன்கிறது ரிக் விதானம் என்னும் புத்தகம்.

அஷ்டகா : மாக மாசத்தில் அஷ்டகாதி சிராத்தம்.:- முதல் நாள் இரவு ஒ#பாசனம்

செசய்து . ஒரு வனைகயான அனைடதேபால் செசய்து , அஷ்டகா தேதவனைதக்கு ஒரு

தேXாமமும் ,

ஸ்விஷ்டக்ருத்திற்கு ஒரு தேXாமமும் செசய்ய தேவண்டும். . அதன் மிகுதினைய , மறு

நாள் ப்ராம்மணர்க#ாக வரிக்கும் எட்டு ப்ராஹ்மணர்களுக்கும் அ#ிக்க தேவண்டும்.

அஷ்டகா சிராத்தத்தில் விச்தேவதேதவர் இருவர், பித்ரு வர்க்கம் மூவர், மாத்ரு வர்க்கம்

மூவர் ஆக எட்டு ப்ராஹ்மணர்கனை# வரித்து , பார்வண சிராத்தம் தேபால் சில

மாறுதல்களுடன் செசய்ய தேவண்டும்.

அஷ்டமி இரவு ஒ#பாசனம் செசய்து விச்தேவ தேதவர்களுக்காக ஒருவர் ,பித்ரு, பிதாமXர். ப்ரபிதாமXருக்கு ஒருவர், மாத்ரு, பிதாமXி ப்ரபிதாமXிக்கு ஒருவர், மாதாமX வர்க்கத்திற்கு ஒருவர், மXாவிஷ்ணுவிற்கு ஒருவர்,

ஆக ஐந்து ப்ராஹ்மணர்கனை# வரித்து , நவமி அன்று சில மாறுதல்களுடன்

பார்வண சிராத்தம் தேபால் செசய்ய தேவண்டும்.

அந்வஷ்டனைகக்கு ப்ரதிநிதியாக தத்யஞ்சலி தேXாமம் ஒன்னைற செசய்ய தேவண்டும்.. அதில் இரு கரங்க#ாலும் தயினைர எடுத்து , அஷ்டகா தேதவனைதக்கு ஒரு தேXாமமும் , ஸ்வஷ்டக்ருத்துக்கு ஒரு தேXாமமும் செசய்ய தேவண்டும்.

மாக மாதத்தில் செப#ர்ணமிக்கு பிறகு வரும் க்ருஷ்ண ப^ அஷ்டமி , தேகட்னைட

ந^திரத்துடன் கூடும். அதில் அஷ்டகா சிராத்தம் செசய்யதேவண்டும்.

ஸுதர்சண பாஷ்யத்தில் தேகட்னைட ந^த்திரம் கூடாமலிருந்தாலும் அந்த

அஷ்டமியில் அஷ்டகா சிராத்தம் செசய்ய தேவண்டும் ..எனக்கூறபடுகிறது.

அஷ்டமி அன்று செசய்ய தேவன்டிய அஷ்டகா சிராதத்திற்கு அங்க பூதமான

அபூப தேXாமம் செசய்ய தேவண்டும். ஸப்தமி அன்று மானைல ஒ#பாசனம் செசய்து

அதில் (செநல்னைலக்குத்தி அரிசியாக்கி, மாவாக்கி, அனைத தட்னைடயாக செசய்து தேவக

னைவக்க தேவண்டும்.) இது தான் அபூபம் என்பது.

பிறகு பார்வண ஸ்தாலி பாகத்தில் செசான்ன மாதிரி அக்னிப்ரதிஷ்னைட முதல்

ஆஜ்ய பாகம் வனைர செசய்துசெகாண்டு , அஞ்சலியால் அபூபம் எடுத்துக் கீழ் கண்ட

மந்திரத்னைத செசால்லி தேXாமம் செசய்ய தேவண்டும்.

“”யாம் Rனா: ப்ரதிநந்தந்தி ராத்ரீம் தேதநுமிவாயதீம் ஸம்வத்சரஸ்ய யா பத்னீ ஸா

தேனா அஸ்து ஸுமங்கலி ஸ்வாXா.””

ஏகாஷ்டனைகனைய ஸம்வத்சர பத்நியாக மற்ற விடத்தில் செசால்லியிருந்தாலும்

ஏகாஷ்டனைகயின் ஸாமீப்யம் இருப்பதால் ஸப்தமி திதியின் ராத்ரியும் சம்வத்ஸர

பத்நியாக இங்கு ஸ்துதிக்கப்படுகிறது.

தேகட்னைட ந^திரத்துடன் மாக மாத க்ருஷ்ண ப^ அஷ்டமியும் தேசர்வனைத

ஏகாஷ்டனைக என்கின்றனர்.

தேXாமம் செசய்த பிறகு மிச்சமுள்# அபூபத்னைத எட்டாக பிறித்து எட்டு

ப்ராஹ்மணர்களுக்கு செகாடுக்க தேவன்டும். ராத்ரியின் அபிமான தேதவனைதனைய

தேXாமத்தால் பூRிக்கிதேறாம்.

பாலில் மானைவ தேபாட்டு கிண்டிய கூழுக்கு பிஷ்டான்னம் என்று செபயர்.

இந்த பிஷ்டான்னத்தால் தேXாமம் செசய்ய தேவன்டும்.””உக்தயஸ்ச அஸி

அதிராத்ரஸ்ச ஸாத்யஸ்கிஸ்சந்த்ரஸாசXா. அபூபத்ருதாXுதேத நமஸ்தேத அஸ்து

மாம்ஸபிப்தேல ஸ்வாXா. “

பிறகு ஆஜ்ய தேXாமம் .பின் வரும் ஏழு மந்திரம் செசால்லி.

.பூ: ப்ருதிவ்யகினமர்சாமும்மயி காமம் நியுநஜ்மிஸ்வாXா.

,.புதேவா வாயுநா அந்தரிதே^ண ஸாம்னாமும் மதேய காமம் நியுனஜ்மி ஸ்வாXா.

ஸ்வர்திவஆதித்தேயன யRுஷாமும் மதேய காமம் நியுனஜ்மி ஸ்வாXா.

Rனதப்திரதர்வாடிங்கசெரா பிரமும் மயி காமம் நியுநஜ்மி ஸ்வாXா.

தேராசனாயாசிராயாக்னதேய தேதவRாததேவ ஸ்வாXா.

தேகததேவ மனதேவ ப்ருஹ்மதேண தேதவRாததேவ ஸ்வாXா

ஸ்வதா ஸ்வாXா.

அக்னதேய கவ்ய வாXனாய ஸ்வதா ஸ்வாXா.

பிறகு ஸ்விஷ்ட கிருத் என்ற கர்மம் முதல் பிண்டப்ரதானம் என்ற கருமம் முடிய

உள்# கார்யங்கனை# மாஸி சிராதத்த்தில் செசய்த மாதிரி செசய்ய தேவணும்..

நவமி அன்று மட்டும் தான் ( அன்வஷ்டனைகயில் தான்) பிண்டதானம் செசய்ய

தேவண்டும். என சிலர் வாதம். இது அஷ்டனைகயின் முக்ய கல்பம்.

இனி செக#ண கல்பம் கூறப்படுகிறது. எந்த மந்திரம் செசால்லி அபூப தேXாமம் செசய்கிதேறாதேமா அதேத மந்திரத்னைத செசால்லி அஞ்சலியால் தயினைர தேXாமம் செசய்ய

தேவண்டும்.இது மற்செறாரு முனைறயாகும்.

யாம் Rனா: ப்ரதிநந்தந்தி என்றதால் தயினைர தேXாமம் செசய்ய தேவண்டும். அபூபத்னைத விலக்க தேவண்டும். இந்த தயிர் தேXாமமானது அபூப தேXாமம் முதல் ஆஜ்ய தேXாமம் முடியவுள்#

எல்லா கர்மங்க#ின் ஸ்தானத்திலும் விதிக்க படுவதால் இந்த தயிர் தேXாமத்னைத தவிர்த்து மற்ற தேXாமங்கனை# செசய்ய தேவண்டுவதில்னைல என்று ஸுதர்சன

பாஷ்யத்தில் கூறப்பட்டிருக்கிறது.

அன்வஷ்டனைகனைய மாசி சிராத்தம் மாதிரி செசய்ய தேவண்டும்.

சிராத்தங்கள்:--மாசி சிராத்தம்:--மாசி சிராத்தம் நித்ய கர்மாக#ில் இதுவும் ஒன்று. க்ருஷ்ண ப^த்தில் ஏதேதனும் ஒரு திதியில் செதாடங்கி , ஒவ்செவாரு மாதமும் அதேத

திதியில் செசய்ய தேவண்டும். இது, பிதா , பிதாமXர்., ப்ரபிதாமXர் என்ற மூவனைர

உத்தேதசித்து செசய்ய படுகிறது.

ஆனால் பித்ருக்கள் பூRிக்கபடும் இடத்தில் மாதா மXாதிகளும் பூRிக்க பட

தேவன்டும் என விதித்திருப்பதால் , புராணம், ஸ்மிருதியின் படி தாயின் தந்னைத, பாட்டனார், அவர் தகப்பனார் ஆகிதேயானைரயும் தேசர்த்து இரு

வம்சத்திற்கும் , தேXாமம், ப்ராஹ்மண தேபாRனம், பிண்ட ப்ரதானம்

ஆகியவற்றுடன் செசய்ய படுகிறது. இன்று செசய்யபடும் சிராத்தங்கள்

அனைனத்திற்கும் இதுதேவ முன் மாதிரியாகும்.

இனைத ஒற்றி வருவதேத தர்ச சிராத்தமாகும். இதன் விக்ருதிகதே# (96) ஷண்ணவதி

சிராத்தங்கள். .ஒரு வருடத்தில் செசய்ய தேவன்டுவன .இவற்றில் ஒவ்செவான்றிர்க்கும்

சிற்சில மாறுதல் உண்டு.

தாய் தந்னைதயருக்கு செசய்யப்படும் ப்ரத்யாப்தீக சிராத்தம்,, கிரXண, மற்றும்

புண்ய கால தர்பணங்கள். முதலியன மாசி சிராதத்னைத அடிபனைடயாக செகாண்டு

செசய்ய படுபனைவ. ஆனால் இனைவ ஸப்த பாக யக்ஞங்க#ில்

தேசராதனைவ.. இனைவ ஜீவத்பித்ருகனுக்கு (( தந்னைத உயிருடன் இருக்கும்தேபாது)) கினைடயாது. ஆனால் மாசி சிராத்தம் தந்னைத உயிருடன் இருக்கும் தேபாதும் தேXாமம்

வனைர செசய்ய தேவண்டும்.என்பது ரிஷியின் அப்பிப்ராயம். தந்னைதக்கு யார்

தேதவனைதகதே#ா அவர்கதே# இவனுக்குமாவார். .

ஒ#பாசன அக்னியில் பிண்டபித்ரு யக்ஞம் செசய்ய தேவண்டும்.. அஷ்டகா

சிராதத்னைத ஒரு தேபாதும் விடக்கூடாது. னைத அமவானைசனைய அடுத்து வரும் க்ருஷ்ன

ப^ அஷ்டமி ஏகாஷ்டனைக எனப்படும்.

அந்த தேதவனைதனைய குறித்து தேXாமமும் பித்ரு, பிதாமXர், ப்ரபிதாமXர். மாத்ரு, பிதாமXி, ப்ரபிதாமXி, விஸ்தேவதேதவர் இருவர் ஆக எட்டு ப்ராஹ்மனர்கனை#

வரித்து செசய்வதால் அஷ்டகா என்று செபயர்.

அஷ்டகா தேதவனைத பித்ருக்களுக்கு நாம் அ#ிக்கும் Xவினைஸ அதேமாகமாக

அ#வற்றதாக ஆக்கி காமதேதனு பால் சுரப்பது தேபால் சுரப்பதாக கூற பட்டுள்#து. ஸம்வத்ஸர தேதவனைதயின் பத்நியாகவும் ஏகாஷ்டனைக கூறப்பட்டுள்#து.

மனிதர்களுக்கு விழிப்னைப ஏற்படுத்தி அறினைவ தரும் உஷஹ் கால தேதவனைதயும்

ஏகாஷ்டனைகதேய. இவதே# யாகங்கனை# செசய்விப்பவள் என்செறல்லாம் மிக உயர்வாக

கூறப்பட்டுள்#து.

உரல் அம்மி முதலியனைவயும் இந்த அஷ்டகா சிராத்தம் செசய்வதில் உத்ஸாகத்துடன்

ஈடுபடுவதாக தேவதம் கூறுகிறது.

இனைத செசய்பவனுக்கு , ஸந்ததி, சாரீர பல விருத்தி, மற்றும் னைவதீக கர்மாக்க#ில்

சிரத்னைத செசய்யக்கூடிய பாக்யம் ஏற்படுகிறது. என்று கூறுகிறது.

இனைத கலி யுகத்தில் ஸ்ம்ருதியில் கூறப்பட்டபடி செசய்ய முடியாது.

எனதேவ ரிஷிகள் தத்யஞ்சலி (தயிர்) தேXாமம் எனும் அனுகல்பத்னைத

விதிதுள்#னர்.

இம்முனைறக#ில் அவதான முனைறப்படி னைகயில் தயினைர எடுத்துக்செகாண்டு

ஒ#பாஸனாக்னியில் ஏகாஷ்டனைகனைய குறித்து தேXாமம் செசய்வதாகும்.

( பிறகு சிராத்த முனைறப்படி ப்ராஹ்மண தேபாRனம்) மறுநாள் அன்வஷ்டனைக.

அன்வஷ்டனைகனைய தர்ச சிராத்தம் தேபான்தேற வர்கத்வய பித்ருக்கனை# உத்தேதசித்து

செசய்யபடுவது ஆகும். விஸ்தேவதேதவர், பித்ரு , மாத்ரு, மாதாமXர், விஷ்ணு என

ஐந்து ப்ராஹ்மணர்கனை# வரித்து சிராத்தம் செசய்வது..