84
ஆ விழா மல 2013 - 2014

2013 - 2014 · ுன்னுதo பேரன்ுடையீர், அடைவுக்ும் என் அன்ோை வணக்கம்

  • Upload
    others

  • View
    0

  • Download
    0

Embed Size (px)

Citation preview

  • ஆண்டு விழா மலர்

    2013 - 2014

  • தமிழ்த்தாய் வாழ்த்து

    நீராரும் கடலுடுத்த நிலமடந்ததக் ககழிகலாழுகும்

    சரீாரும் வதனகமனத் திகழ்பரதக் கண்டமிதில்

    கதக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்

    தக்கசிறு பிதறநுதலும் தரித்தநறும் திலகமுமம

    அத்திலக வாசதனமபால் அதனத்துலகும் இன்பமுற

    எத்திதசயும் புகழ்மணக்க இருந்தகபரும் தமிழணங்மக!

    தமிழணங்மக!

    உன் சரீிளதம திறம்வியந்து

    கசயல்மறந்து வாழ்த்துதுமம!!!

    வாழ்த்துதுமம!!!

    வாழ்த்துதுமம!!!

    மமனான்மணியம் கப. சுந்தரம் பிள்தள

  • முன்னுதர

    பேரன்புடையரீ்,

    அடைவருக்கும் என் அன்ோை வணக்கம்!

    தமிழர்களாகிய நாம் அமமரிக்காவில் புலம்மேயர்ந்து, ேல பசாதடைகடளயும் சிக்கல்கடளயும் எதிர்மகாள்கிப ாம். அதில் முக்கியமாைது, குழந்டதகளுக்கு தாய்மமாழிடயக் கற்றுவிப்ேது.

    குழந்டத அதனுடைய மேற்ப ார்கபளாடு உடரயாடி மகிழும் மமாழி அதன் தாய்மமாழிபய. அபத குழந்டத, தன் ேள்ளியிலும் சுற் த்தாபராடும் பேசிப்ேழகுவது அயல்மமாழிபய. அதைால், மேற்ப ார்களாகிய நாம், நம் குழந்டதகளுக்கு தாய்மமாழியாம் தமிழ்மமாழிடயக் கற்றுத்தரும் மேரும்மோறுப்புக்கு மேரும்முயற்சி எடுக்கபவண்டும்.

    இயல்ோக தமிழ் பேசப்ேடும் இைங்களில் வளரும் குழந்டதகள் தமிழ் பேசக்கற்றுக்மகாள்வது மிகவும் எளிது. அவ்வாப , ேன்மமாழி ேயிலும் புலம்மேயர்ந்தவர்களின் குழந்டதகள், மதாைக்கப்ேள்ளியில் பசர்ந்ததும், மவகு விடரவில், அயல்மமாழியில் உடரயாைக்கற்றுக்மகாள்கி ார்கள்.

    ேன்மமாழிக்மகாள்டக ஒருவரின் மமாழியியல், கல்விசார் தி டை பமம்ேடுத்துகின் து என்ேடத ேல ஆராய்ச்சிகள் கூறுகின் ை. தாய்மமாழியாம் தமிழ்மமாழிடயப் ேயில்வதால், பவறு எந்த அயல்மமாழிடயயும் எளிதில் கற்கவியலும். நம் ேண்டையப்ேண்ோட்டையும் கலாச்சாரத்டதயும் அ ிந்துமகாள்ளவும், ேல்பவறு கருத்துப்ேரிமாற் ங்கடள விவாதங்கடள தி ம்ேை பமற்மகாள்ளவும் உதவியாக இருக்கும்.

    மவகு விடரவில் அயல்மமாழியில் உடரயாைக்கற்றுக்மகாள்ளும் குழந்டதகள், அபத பவகத்தில், தாய்மமாழியில் உடரயாடும் தி டை இழந்துவிைவும் வாய்ப்பு அதிகம். அவர்களிைம் தமிழில் பேசும்போது, அந்த உடரயாைடலப் புரிந்து மகாண்ைாலும், சக மாணவர்களுைனும், உைன்ேி ந்தவர்களுைனும், மேற்ப ாருக்குப் ேதிலளிப்ேதும் பவற்றுமமாழியிபலபய. அதுபவ உண்டம !

    தாய்மமாழிடய நம் வடீுகளில் மட்டுமல்லாமல், நம் நண்ேர்கள், தமிழ்ச் சமுதாயத்தில் ேரவலாக ேயன்ேடுத்தப்ேடுத்தும்போது, தாய்மமாழியில் உடரயாடும் தி ைின் இழப்பு குட கி து. ஆகபவ, வடீ்டில் நம் குழந்டதகபளாடும், மற் மேரிபயார்கபளாடும் தமிழிபலபய உடரயாடுபவாம். பேச்சுத்தமிழில் உடரயாடுவது குழப்ேத்டதக் மகாடுக்குபமயாயின், எழுத்துத்தமிழிபலபய உடரயாடுபவாம். குழந்டதகளும் நம்முைன் தமிழில் உடரயாடுவடத ஊக்குவிப்போம்.

  • நம் ேழந்தமிழிலக்கியங்கள், திருக்கு ள் போன் நீதிநூல் கருத்துக்கடள நாமும் ேடித்து, குழந்டதகளுக்கும் எடுத்துச் மசால்லபவண்டும். இடணயத்தின் உதவிபயாடு, ேல ேயனுள்ள ஒலி ஒளிக்காணல்கள், சிறு கடதகள் ேடித்து அடதத்மதாைர்ந்து உடரயாைல்கள் மகாண்டு, தங்களால் இயன் போமதல்லாம், தாயகத்துக்குக் கூட்டிச்மசன்று, அங்கு வாழும் நம் மக்களின் வாழ்க்டக முட டய பநரில் கண்ை ிய வாய்ப்புகள் ேல ஏற்ேடுத்தித் தரபவண்டும்.

    கற் து டகயளவு; கல்லாதது உலகளவு. நம் தமிழ்ச்சமூகம், இங்கு தடழத்து நம் அடையாளத்டதத் மதாடலக்காமல் நிடலத்து நிற்க, வாழ்நாள் முழுதும் தமிழ் கற் ல் அவசியம்.

    தமிழ் கற் லின் இன் ியடமயாடமடய உணர்ந்து ேல தன்ைார்வலர்களின் முயற்சியால் பவமரடுத்த பகரி தமிழ்ப்ேள்ளி, ேலரின் அயராத முயற்சியிைாலும், ஆதரவாலும் ேல மேற்ப ார்களின் ஆர்வத்தாலும், இப்போது ஆலமரமாக வளர்ந்துள்ளது. இந்த மகத்தாை வளர்ச்சிக்கு இத்தடை ஆண்டுகளாகவும் உறுதுடணயாக இருந்து, தங்களால் இயன் ேங்களித்த அடைத்து தமிழ் மநஞ்சங்களுக்கும் நன் ி மசால்லக் கைடமப்ேட்டுள்பளன். இந்த வளர்ச்சியின் காரணமாக, 2014-15 கல்வியாண்டு முதல் நம் தமிழ்ப்ேள்ளி ‘பசலம் நடுநிடலப்ேள்ளியில்’ மதாைர்ந்து இயங்கும்.

    வைகபராடலைாவில் நடுநிடல மற்றும் உயர்நிடலப்ேள்ளி மாணவர்களுக்குப் ேட்ைம்மே த் பதடவயாை அயல்மமாழி ோைத்திற்கு, மெர்மன், ஸ்ோைிஷ், ஃேிமரஞ்சு, சீைம், இலத்தீன் போன் மமாழிகடளபய பதர்வு மசய்யமுடியும். பகரி தமிழ்ப்ேள்ளியில் தமிழ் ேயிலும் மாணவர்கள், பவக் மாவட்ைத்தின் அங்கீகாரத்பதாடு தமிழ் ேயின்று, அயல்மமாழித் பதடவடய நிட வு மசய்யும் பநாக்பகாடு, ஒரு தன்ைார்வளர்க்குழு மேரும் முயற்சி எடுத்து வருகி து.

    2013-14 ஆண்டில் நூறு மணி பநரத்துக்கும் பமலாக பசடவ மசய்து விருது மேற் அடைத்து ஆசிரியர்களுக்கும் ோராட்டுக்கள். இபத கல்வியாண்டில் இரண்ைாயிரம் மணி பநரத்துக்கும் பமலாக தன்ைார்வத்மதாண்டு மசய்து, பகரி தமிழ்ப்ேள்ளி தங்க விருடதப் மேற்றுள்ளது என்ேடதப் ேகிர்வதில் மேருமகிழ்ச்சி அடைகிப ன்.

    நம் வடீுகளில் தமிழ் வாழ்ந்தால், நம் இடளய தடலமுட யின் உள்ளங்களிலும் தமிழ் வாழும். தமிழ் மமாழி வாழ்ந்தால் தமிழிைம் வாழும் !

    வாழ்க தமிழ் ! வளர்க தமிழ்ப்ேள்ளி !

    இராெி சண்முகம்

  • நாதளய ததலமுதறயின் நலம் காப்மபாம்

    அ ிவியல் முன்பைற் ம் அகண்ை வடரமயல்டலடய உலகிற்கு வழங்கிய அபத பவடளயில் சில விஷ வித்துக்கடளயும் விடதத்பத மசன்றுள்ளது எைலாம். இடணயம் [Internet], இடணய விடளயாட்டு [Internet Games], சமூக வடலத்தளங்கள் [Social Websites] மற்றும் தி ன்பேசி [Smartphones]- இடவகள் இன்ட ய அ ிவியல் வளர்ச்சியின் அவதாரங்கள். இவற் ின் ேயன்ோடுகள் நமக்கு ேல வழிகளில் உதவிைாலும், மாணவ சமுதாயத்தின் பமல் சில பகடுகடளயும் கட்ைவிழ்த்து விைவும் மசய்கி து. இந்த பகடுகளில் முதன்டமயாைது 'ேலவைீேடுத்தல்' [Cyber-Bullying].

    பலவனீபடுத்தல் ஒரு ததட

    இந்த இடணய வழி ேலவைீேடுத்தல் என்ேது ஒருவர் மற்ம ாருவடர இடணயம் வழியாகபவா அல்லது டகபேசி வழியாகபவா மதாந்தரவு மசய்வது, மிரட்டுவது, பகாேமூட்டுவது மற்றும் மைக்கவடல எற்ேை மசய்வடத கு ிக்கும். இது ஒருவரின் மைநிடலடய ோதித்து உணர்ச்சிவசப்ேை மசய்யும். இதன் மகாடூர கரங்கள் யாரும் அ ியாவண்ணம் வடீ்டினுள் நீளக்கூடிய சக்திமகாண்ைது. இதில் வருத்தம் என்ைமவன் ால் இந்த மகாடுடமடய இடழப்ேவர்கடள அடையாளம் காண்ேதும் அரிது எனும் உண்டம.

    ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது

    43% மாணவர்கள் இடணய வழி ேலவைீேடுத்தலுக்கு ஆளாகியுள்ளைர். 4 ல் 1 மாணவர் ஒருமுட க்கு பமல் ோதிப்ேடைந்துள்ளைர்.

    80% பமலாை மாணவர்கள் டகபேசி உேபயாகத்திைால் இந்த வடக துன்ேத்திற்கு ஆளாகியுள்ளைர்.

    81% மாணவர்கள் இடணய வழி ேலவைீேடுத்தல் ஒரு எளிய ஆயுதம் என் கருத்டத முன்டவக்கின் ைர்.

    90% மாணவர்கள் சமூக வடலத்தளங்கள் மூலம் வரும் ேலவைீேடுத்தடல கண்டுமகாள்வதில்டல எைவும் 84% மாணவர்கள் நிறுத்த மசால்லி அ ிவுறுத்தியதாகவும் மதரிவித்துள்ளைர்.

    10 ல் 1 மாணவர் மட்டுபம இதடை மேற்ப ாரிைபமா அல்லது ஒரு நம்ேிக்டகக்குரிய மேரியவரிைபமா மதரியேடுத்துவதாக கூ ியுள்ளைர்.

  • ேலவைீேடுத்தலால் ோதிக்கேடுேவர்கள் தற்மகாடலக்கு முயல்வது மற் காரணங்கடள விை அதிகமாக இருப்ேதாக கூ ப்ேடுகி து.

    இந்த பலவனீபடுத்தலால் குழந்ததகள் இழப்பதவ

    தன்ைம்ேிக்கடக, டதரியம், விைாமுயற்சி மற்றும் சமபயாசிதம்

    குழந்ததகளுக்கு கபற்மறார்கள் கசால்லித்தர மவண்டிய விஷயங்கள்

    1. முக்கியமாை விஷயங்கடள பகட்ை ிய பவண்டும் 2. நட்பு வட்ைத்டதப் ேற் ி மதரிந்து மகாள்ளுங்கள் 3. கல்வியின் முக்கியத்துவத்டத எடுத்துச்மசால்லுங்கள் 4. நல்லவர்கடள எப்ேடி அடையாளம் காண்ேது என்று விளக்குங்கள் 5. வாழ்க்டகயில் என்ைவாக விரும்புகி ார்? என்ேடத பகளுங்கள். உரிய

    அ ிவுடரயுைன் நீங்கள் அவருக்கு உதவுவது எப்ேடி என்று திட்ைமிடுங்கள் 6. அவர் உங்களுக்கு எவ்வளவு முக்கியமாை நேர் என்ேடத அடிக்கடி

    உணர்த்துங்கள். இது அவர்களுக்கு தன்ைம்ேிக்டகடயயும் மை உறுதிடயயும் மகாடுக்கும்

    7. நம் குடும்ே வரலாட அவர் அ ியட்டும் 8. நல்ல புத்தகம், கவிடத, நாவல்கள் ஆகியவற்ட அ ிமுகப்ேடுத்துங்கள்.

    புத்தகங்கள் ேடிக்கும் ேழக்கத்டத இளம் வயதிபலபய ேழக்கப்ேடுத்துங்கள் 9. உைலளவிலும் மைதளவிலும் ேலசாலியாக உருவாக்குங்கள். எந்த மாதிரி

    ேிரச்சிடைகள் மவளியுலகில் வரும் அடத எப்ேடி சமாளிப்ேது என்று மசால்லிக்மகாடுங்கள்.

    10. உங்கள் வரலாற்ட யும் மகாஞ்சம் மசால்லுங்கள். நிங்கள் எப்ேடி, எங்கு ேடித்தீர்கள், உங்கள் இளடமக்காலம், உங்கள் மோழுது போக்குகள், நீங்கள் எப்ேடி இந்த நிடலக்கு வந்தீர்கள், உங்கள் குடும்ேம் அடைய பவண்டிய இலக்கு ஆகியவற்ட அவருக்கு மதளிவாக மசால்லுங்கள்.

    வாழ்க வளமுைன். அன்புைன்

    ஷாேி கான்

  • ஆசிரியரிைமிருந்து.... பகரி தமிழ்ப் ேள்ளி ஆண்டு மலரின் அன்புமிகு வாசகர்களுக்கு வணக்கம்!

    ஆண்டு மலரின் வழியாக உங்கடள மீண்டும் சந்திப்ேதில் மேரும் மகிழ்ச்சி அடைகிப ன். ஆண்டு மலராைது மாணவர்களது ஓர் ஆண்டு நிடைவு மற்றும் தி டமகடள தாங்கி வருகி து. ஒவ்மவாரு ஆண்டும் நமது ேள்ளி மாணவர்களின் தி டம வளர்ந்து மகாண்ட்டிருப்ேடத அவர்கள் எழுதும் கட்டுடரகடள ேடிக்கும் மோழுது நாம் மதரிந்து மகாள்ளலாம். உதாரணமாக உங்கள் குழந்டதயின் ஆரம்ேக்கால கட்டுடரகடள இவ்வாண்டு மலபராடு ஒப்ேிட்டு அவர்கள் தமிழ் எழுதுவதிலும், சிந்திப்ேதிலும் உள்ள ஆற் டல அ ிந்துமகாள்ளலாம். அதுமட்டுமல்லாது அவர்கள் கட்டுடரகளில் இருந்து நமக்கு மதரியாத சில மசய்திகடள மதரிந்து மகாள்ளலாம். இந்த ேள்ளி மலரின் முக்கிய பநாக்கம், நமது மாணவர்களின் தமிழ் மமாழி மற்றும் கற்ேடை தி டையும் மவளி மகாணர்ந்து ஆவண ேடுத்துவது ஆகும்.

    ஒவ்மவாரு ஆண்டும் மலரின் முன் மற்றும் ேின் அட்டையில் நமக்கு மதரியாத அல்லது ம ந்த மசய்திகடள ேைமாக மவளிமகாணர்கிப ாம். அவ்வா ாக இந்த ஆண்டு சில ேண்டைய தமிழ் இடசக் கருவிகடள உங்கள் ோர்டவக்காக டவக்கிப ாம்.

    நன் ி, வணக்கம்!

    - ோரத் இராமமூர்த்தி மலர் ஆசிரியர்

  • மகரி த

    மிழ்

    ப்பள்

    ளி

    ஆண்

    டு 2013 - 2

    014

    தத

    லத

    ம ஆ

    சிரித

    ய ர

    ாஜி ச

    ண்மு

    கம்

    மற்று

    ம் ஆ

    சிரிய

    ர்களு

    ம், ம

    ாணவ

    ர்களு

    ம்

  • மகரி த

    மிழ்

    ப்பள்

    ளி

    ஆண்

    டு 2013 - 2

    014

    தத

    லத

    ம ஆ

    சிரித

    ய ர

    ாஜி ச

    ண்மு

    கம்

    மற்று

    ம் ம

    ற்று

    ம் ஆ

    சிரிய

    ர்கள்

  • ஆசிரியர் திரு தண்டபாணி சுப்ரமணியன்

    ஆர்யா மயில், அம்ருதா ஐசக், ஆனந்தி கசல்வராஜு, ஆதுஷன் சுதர்ஷன், ஓவியா அறிவுதடநம்பி, அ ஷிதி நாராயணன், நந்திகா இளங்மகா

    ஆசிரிதய திருமதி. மீனா இளஞ்கசயன்

    தக் ஷா நாகலிங்கம், ஹர்ஷினி தண்டபாணி, பழனியப்பன் அருணாச்சலம்,

    மரவந்த் கார்த்திமகயன், நிதின் கஜகதசீன், மராஹன் சுமரஷ், ககௌதம் முத்து

  • ஆசிரிதய திருமதி. கரமி சுதர்சன்

    ஸ்ரீநாத் கஜயராமன், ஸ்ரீவர்தன் சண்முகராஜ், புவமனஷ் கசந்தில்,

    விரமதஷ் கவங்கடகிருஷ்ணன், அரவிந்த் சுனில்குமார், தான்யா விஜயகுமார்

    ஆசிரிதய திருமதி அமுதவல்லி தசரதன்

    ரிதன்யா நாகராஜா, ஷ்ரீயா புகமழந்தி, சாரஸ்ரீ கடாம்பி, க்ரிடி நந்தகுமார்,

    மாதவ் கார்த்திமகயன்

  • ஆசிரிதய திருமதி அருணா தர்மர்

    அருண் இளஞ்கசயன், பாவனா ஸ்ரீனிவாசன், சந்மதாஷினி ராதாகிருஷ்ணன்,

    ஸ்ரீராம் குமார், அனித் சஜவீன், பிருத்து கபான்னுசாமி

    ஆசிரியர் திரு காசி அழகானாந்தம்

    மநஹா ஸ்ரீனிவாசா, விஷால் சுப்பிரமணியன். ரா., மகசவ் லக்க்ஷிமிநாராயணன், சஞ்ஜித் ஸ்ரீராம்

  • ஆசிரிதய திருமதி லலிதா சண்முகமவல்

    ஸ்ரவன் சுப்ரமணியன், ஸ்மிருதி சஞ்சய், அனன்யா கஜயக்குமார்,

    அன்ஜும் சபியுல்லாகான், மஹதி சுந்தரராஜன்

    ஆசிரிதய திருமதி சபிதா ததீ்தாரப்பன்

    ரூபக் ராஜமசகர், மமஹஷ்வர் முருமகசன், மநத்ரா அமசாக்குமார், அக்ஷிதா அருண், ரங்கநாத் மகாபால்ராஜ்

  • ஆசிரியர் திரு சனீிவாசன் கரங்கசாமி

    ராஷ்மி ராமானுஜம், எரின் வால்ட்டர், மசஷாந்த் விஜயகுமார்,

    அபிஷன் சுதர்சனம்

    ஆசிரிதய திருமதி கசல்வி கசந்தில்

    நிர்மல் சந்திரன், மஹமந்த் சுதாகரன், ஆதிதர எழில்மவந்தன், அதிதி திமனஷ், ரித்தின் மவல்மணி

  • ஆசிரியர் திரு மவலப்பன் மவலப்பன்

    ஓவியா இளங்மகாவன், அருண் முரளி, வினிதா ஹரிணி ரவிவர்மா,

    அனன்யா ராமன்

    ஆசிரியர் திரு கார்த்திமகயன் நாகலிங்கம்

    ஆர்னி மபன்கரஸ், நிவிதா கன்டியர், வருண் மகாவிந்தராசன்,

    அச்யுதா அனந்தகிருஷ்ணன், புனதீ் பரமமஸ்வரன்

  • ஆசிரிதய திருமதி கசௌம்யா கணபதி

    சாரங்கா ராஜமகாபாலன், சிவா இராமஜஷ், ஆர்த்தி ஸ்ரீனிவாசன், ஹர்ஷா சுதாகர்

    ஆசிரிதய திருமதி விசயகலட்சுமி ராமஜஷ்

    சஞ்சித் சிவகுமார், அவினாஷ் கஜயகுமார், தன்யா பாலசுப்ரமணியன்,

    பூர்வஜா சந்திரகமௌலி, சஹானா கதிரவன்

  • ஆசிரிதய திருமதி அல்லி தாஸ்

    பத்மநாபன் சரவணன், மகஷவ் வரதராஜன், ரத்திஸ்ரீ சனீிவாசன், அந்தரா விமவக், சாஸ்னா கஜயராமன், அனிதா முரளி

    ஆசிரியர் திரு பாரத் இராமமூர்த்தி

    உகமஷ் ராதாகிருஷ்ணன், சாதனா ஸ்ரீனிவாசன், மதுமதி இளங்மகா,

    நித்தின் ஹரிதாஸ், ஷ்யாம் ரவிசந்திரன்

  • ஆசிரிதய திருமதி பத்மப்பிரியா கந்தசாமி

    அஷ்வத் அருண், ஸ்ரீமன் பத்ரி, திரிஷா பாரத், ஸ்ருதி சுப்ரமணியன், சாதனா மயில், கார்த்திக் அண்ணாதுதர

    ஆசிரிதய திருமதி சுஜாதா மமாகன்

    பூஜா பரமமஸ்வரன், யஷ்மிதா கலனின், லக்ஷ்மி மகாபால்ராஜ், அஷ்வின் கசந்தில், கநாவிதா கலனின்

  • ஆசிரிதய திருமதி சித்ரா பாஸ்கரன்

    மநத்தன் நாயகம், அதிதி ஆனந்த், ஷிவாலி ராமஜந்திரன், அபிமஷக் சஜவீன்,

    அதிதி நாராயணன்

    ஆசிரியர் திரு சித்தகீ் சின்னதம்பி

    ஹானா சமவரியார், தகலாஷ் முத்து, ககௌதம் தர்மர், ஆகாஷ் சண்முகமவல், அபிநயா சந்திரமசகரன், ஆர்த்தி சுமரஷ்

  • ஆசிரிதய திருமதி சுகந்தினி சந்திரமசகரன்

    அமரன் கன்டியர், ஷாலினி சுப்ரமணியன், ஆனன்யா பத்ரி, சரண்யா ஸ்ரீனிவாசன், ஸ்ரீநிதி ஸ்ரீனிவாசன், ஆனந்த் அழகானந்தம்

    ஆசிரியர் திரு குரு குருபரன்

    ரத்தி கமணசன், சிந்து சண்முகம், திவ்யா தியாகராஜன், அட்சயன் சந்திரமசகரன், சுகஜய் சுதர்சன், கலாரன் சமவரியார்

  • ஆசிரியர் திரு மணிவண்ணன் முத்துமாணிக்கம்

    தரணி கசந்தில்குமார், மஜா மடனிகா இனிமகா, அஜய் சுனில்குமார்,

    கிருத்திகா மவலப்பன்

    ஆசிரியர் திரு ஷபி கான்

    மஹமாக்ஷி அறிவுதடநம்பி, காவ்யா குமார், ஓம் கசந்தட்டி

  • ஆசிரியர் திரு ஆற்காடு இராஜமசகர்

    ஹர்சினி மவல்மணி, மீரா இராமஜஷ், திவ்யா லக்ஷ்மிநாராயணன், ஆசிகா அருண், ராஜ ீகமணசன்

    ஆசிரிதய திருமதி ரம்யா வரதராஜன்

    அஸ்வின் லிங்கராஜ், அஸ்வினி தண்டபானி, அர்ச்சனா அண்ணாதுதர,

    ஐஸ்வர்யா பாலாஜி, அனுஸ்ரீ கஜயகுமார்

  • ஆசிரியர் திரு பாரதி பாண்டி

    யாழினி எழில்மவந்தன், சுருதி இராஜமகாபாலன், சரண் சந்திரமசகரன்,

    சரண் சிவகுமார்

    ஆசிரியர் திரு எழில்மவந்தன் தர்மராஜன்

    ஜுலியன் நாயகம், கார்த்திக் இளங்மகா, அகிலன் பாண்டி, ஆர்த்தி அண்ணாதுதர, அபர்ணா தர்மர்.

  • ஆசிரியர் திரு சக்திமவல் கார்த்திமகயன்

    சுமவதா புகமழந்தி, அனுமீனா கசார்ணா, நிகில்கமணஷ் வரதராஜன்,

    நாகார்ஜுன் இளங்மகாவன், அருண்குமார் கசந்தில்குமார்

    ஆசிரிதய திருமதி சிவகாமி அண்ணாதுதர

    வித்யா கவங்கடகமணசன், ராம்கிமஷார் சுதர்சன்

  • ஆசிரியர் திரு மவதா மவததயன்

    மகாகுல் தாஸ், கவின் மகாவிந்தராஜன், ஆன்ட்ரூ சமவரியார், கஜயஸ்ரீ ஹரிதாஸ்

    ஆசிரியர் திரு இரவி சண்முகம்

    கபான்னி ததீ்தாரப்பன், முகில் குருபரன், சூர்யா சண்முகம், கதிர் பச்சமுத்து, ருமவதா சித்தகீ்

  • ஆசிரிதய திருமதி. கதலச்கசல்வி சூலூர்

    மராஹன் சுமரஷ், விஷ்ணு லிங்கராஜ், ஸ்ரீநாத் கஜயராமன், தான்யா விஜயகுமார், ககௌதம் முத்து, ஆனந்தி கசல்வராஜு

  • ஆசிரியர் திரு தண்டபாணி

  • ஆசிரிதய திருமதி Remi

  • ஆசிரிதய திருமதி Remi

  • ஆசிரிதய திருமதி கதலச்கசல்வி

  • ஆசிரிதய திருமதி மீனா

  • ஆசிரிதய

    திருமதி மீனா

  • ஆசிரிதய திருமதி அருணா

  • ஆசிரிதய திருமதி அமுதவல்லி

  • ஆசிரிதய

    திருமதி அமுதவல்லி

  • ஆசிரியர் திரு. காசி

  • ஆசிரியர்

    திரு. காசி

    ஆசிரிதய திருமதி. லலிதா

  • ஆசிரிதய

    திருமதி. லலிதா

  • ஆசிரிதய திருமதி. சபிதா

  • ஆசிரியர் திரு. சனீிவாசன்

  • ஆசிரிதய திருமதி. கசல்வி

  • ஆசிரிதய

    திருமதி. கசல்வி

    ஆசிரியர் திரு. மவலப்பன்

  • ஆசிரியர்

    திரு. மவலப்பன்

    ஆசிரியர் திரு. கார்த்திமகயன்

  • ஆசிரியர் திரு மஜம்ஸ்

  • ஆசிரியர் திரு மஜம்ஸ்

  • ஆசிரிதய திருமதி. கசௌம்யா

  • ஆசிரிதய திருமதி. விசயகலட்சுமி

  • ஆசிரிதய திருமதி. அல்லி

  • ஆசிரிதய திருமதி. அல்லி

    ஆசிரியர் திரு. பாரத்

  • ஆசிரியர் திரு. பாரத்

  • ஆசிரிதய திருமதி. பத்மப்பிரியா

  • ஆசிரிதய திருமதி. சுஜாதா

  • ஆசிரிதய திருமதி. சுஜாதா

  • ஆசிரிதய திருமதி. சித்ரா

  • ஆசிரியர் திரு. சித்தகீ்

    ஆசிரிதய

    திருமதி. சித்ரா

  • ஆசிரியர் திரு. சித்தகீ்

  • ஆசிரியர்

    திரு. சித்தகீ்

    ஆசிரிதய திருமதி. சுகந்தினி

  • ஆசிரிதய திருமதி. சுகந்தினி

  • ஆசிரியர் திரு. குரு

  • ஆசிரியர் திரு. மணிவண்ணன்

    ஆசிரியர்

    திரு. குரு

  • ஆசிரியர் திரு. ஷபி

  • ஆசிரியர் திரு. இராஜமசகர்

  • ஆசிரியர்

    திரு. இராஜமசகர்

  • ஆசிரிதய திருமதி. ரம்யா

  • ஆசிரிதய திருமதி. ரம்யா

    ஆசிரியர் திரு. பாரதி வகுப்பு - 4 அ

  • ஆசிரியர் திரு. எழில்மவந்தன் வகுப்பு - 4 ஆ

  • ஆசிரியர் திரு. எழில்மவந்தன் வகுப்பு - 4 ஆ

  • வகுப்பு - 4 ஆ

    ஆசிரியர்

    திரு. சக்திமவல்

  • ஆசிரிதய திருமதி. சிவகாமி வகுப்பு - 4 ஆ

  • ஆசிரியர் திரு. மவததயன் வகுப்பு - 5 அ

  • ஆசிரியர் திரு. மவததயன் வகுப்பு - 5 அ

  • ஆசிரியர் திரு. மவததயன் வகுப்பு - 5 அ

  • ஆசிரியர் திரு. இரவி

    மமல்நிதல வகுப்பு

    1 அ

  • ஆசிரியர் திரு. இரவி மம.நி.வகுப்பு - 1 அ

  • ஆசிரியர் திரு. இரவி மம.நி.வகுப்பு - 1 அ

  • கபற்மறார் வாழ்த்து

  • தமிழ் மதழ 2013 - 2014

  • மகரி த

    மிழ்

    ப்பள்

    ளி -

    ஆண்

    டு —

    2013 - 2

    014

    ராஜ

    ி சண்

    முகம்

    — த

    தல

    தம

    ஆசிரித

    மீன

    ா இ

    ளஞ்

    கசய

    ன் –

    1 கரம

    ி சுதர்ச

    ன் —

    1

    கத

    லச்க

    சல்வ

    ி சூலூ

    ர் —

    1 தண்

    டபா

    ணி சு

    ப்ரமண

    ியன்

    – 1

    அரு

    ணா

    தர்ம

    ர் - 1

    ேழை

    ியப்ே

    ன் அ

    ருண

    ாச்சல

    ம்

    ஸ்ரீவர்த

    ன் ச

    ண்மு

    கராஜ்

    அம்ரு

    தா

    ஐசக்

    ஓவிய

    ா அ ிவு

    டைநம்

    ேி

    ஸ்ரீரா

    ம் கு

    மார்

    ர்ஷிை

    ி தண்

    ைோ

    ணி

    நிசா

    ந்த் ஸ்ரீ

    ைிவ

    ாசன்

    ஸ்ரீ

    நாத் ம

    ெயரா

    மன்

    ர்யா

    மயில்

    ேிரு

    த்து ம

    ோன்

    னுசா

    மி

    நிதின்

    மெகதீ

    சன்

    அரவ

    ிந்த்

    சுைில்

    குமார்

    விஷ்

    ணு ல

    ிங்கர

    ாஜ்

    ஆை

    ந்தி ம

    சல்வரா

    ெு

    சந்பத

    ாஷிை

    ி ராத

    ாகிரு

    ஷ்ண

    ன்

    தக் ஷ

    ா கா

    ர்த்திபக

    யன்

    விரபத

    ஷ் ம

    வங்கை

    கிருஷ்

    ணன்

    மக

    ௌதம் மு

    த்து

    ஆதுஷ

    ன் சு

    தர்ஷ

    ன்

    அை

    ித் ச

    ெவீன்

    பர

    வந்த்

    கார்

    த்திபகய

    ன்

    புவபை

    ஷ் ம

    சந்தில்

    பராஹ

    ன் சு

    பரஷ்

    அக்ஷ

    ிதி ந

    ாராய

    ணன்

    ோ

    வை

    ா ஸ்ரீ

    ைிவ

    ாசன்

    தான்

    யா

    விெ

    யகுமார்

    அருண்

    இளஞ்

    மசயன்

    சபித

    ா தத்தார

    ப்பன்

    - 1அ

    லித

    ா சண்

    முகமவ

    ல் -

    1அ

    கசல்

    வி க

    சந்தில்

    - 1அ

    மவ

    லப்ப

    ன் ம

    வல

    ப்பன்

    - 1அ

    சனீ

    ிவாச

    ன் க

    ரங்கசா

    மி -

    1அ

    அக்ஷ

    ிதா

    அருண்

    அை

    ன்யா

    மெயக்கு

    மார்

    அதிதி த

    ிபை

    ஷ்

    ேரத் ெ

    வஹ

    ர் ரா

    ஷ்மி ர

    ாமானு

    ெம்

    ரங்கந

    ாத் ப

    காோ

    ல்ரா

    ஜ்

    ஸ்மிரு

    தி ச

    ஞ்சய்

    திட

    ர எழ

    ில்பவ

    ந்தன்

    அருண்

    முரள

    ி அேிஷ

    ன் சு

    தர்ஷ

    ன்

    மபஹ

    ஷ்வர்

    முரு

    பகசன்

    அன்

    ெும்

    சேியுல்லாக

    ான்

    பஹமந்த்

    சுதாக

    ரன்

    அை

    ன்யா

    ராமன்

    பச

    ஷாந்

    த் விெ

    யகுமார்

    ரூ

    ேக் ர

    ாெபச

    கர்

    ஸ்ரவ

    ன் சு

    ப்ரமண

    ியன்

    ரித்தின்

    பவல்மண

    ி விை

    ிதா

    ஹரிண

    ி ரவ

    ிவர்ம

    ா எரி

    ன் வ

    ால்ட்ைர்

    பநத்ர

    ா அபச

    ாக்குமார்

    மஹ

    தி சு

    ந்தரர

    ாென்

    நிர்ம

    ல் ச

    ந்திரன்

    ஓவிய

    ா இளங்பக

    ாவன்

    அமு

    தவ

    ல்ல

    ி தசர

    தன்

    - 1அ

    காச

    ி அழ

    கான

    ந்தம் -

    1அ

    கசௌ

    ம்ய

    ா கண

    பதி -

    1ஆ

    ிசய

    கல

    ட்சும

    ி ராம

    ஜஷ்

    - 1ஆ

    கார்

    த்திம

    கய

    ன் ந

    ாகல

    ிங்கம்

    -1ஆ

    சாரஸ்ரீ

    கை

    ாம்ேி

    பகசவ்

    லக்க்ஷ

    ிமிநார

    ாயண

    ன்

    சிவா

    இரா

    பெஷ்

    தன்

    யா

    ோலசுப்

    ரமண

    ியன்

    வருண்

    பகா

    விந்தரா

    சன்

    மாத

    வ் க

    ார்த்திபகய

    ன்

    பநஹ

    ா ஸ்ரீ

    ைிவ

    ாசா

    ஹர்ஷ

    ா சுத

    ாகர்

    அவிை

    ாஷ் ம

    ெயகுமார்

    நிவிதா

    கன்டியர்

    ரிதன்

    யா

    நாகர

    ாொ

    சஞ்ெித் ஸ்ரீ

    ராம்

    ஆர்த்

    தி ஸ்ரீ

    ைிவ

    ாசன்

    சஞ்

    சித் ச

    ிவகுமார்

    அச்யு

    தா

    அை

    ந்தகிரு

    ஷ்ண

    ன்

    க்ரிடி ந

    ந்தகுமார்

    அை

    ிஷ் சு

    பரஷ்

    ஈஸ்

    வர்

    மசந்த

    ில்

    சித்த

    ார்த் ட

    சபலஸ்

    வரன்

    ர்ைி ப

    ேன்கர

    ஸ்

    ஷ்ரீயா

    புகபழ

    ந்தி

    விஷ

    ால் சு

    ப்ேிரமண

    ியன்

    . ரா.

    சஞ்ெய் சு

    ப்ரமண

    ியன்

    அவபை

    ஷ் வ

    ிெயகுமார்

    அக்ஷ்

    யா

    ராபெ

    ஷ்

    இன்

    னாச

    ிமுத்து

    சமவ

    ரிய

    ார்-1ஆ

    ல்ல

    ி தாஸ்

    - 2அ

    பத்

    மப்ப

    ிரிய

    ா கந்தசா

    மி -

    2அ

    பா

    ரத் இ

    ராம

    மூர்த்

    தி -

    2அ

    சுஜ

    ாதா

    மமாக

    ன் -

    2அ

    பூர்வ

    ொ

    சந்திரம

    மௌலி

    சாஸ்

    ைா

    மெயரா

    மன்

    கா

    ர்த்திக் அ

    ண்ண

    ாதுட

    ர மதுமதி இ

    ளங்பக

    ா லக்ஷ்

    மி ப

    காோ

    ல்ரா

    ஜ்

    டேர

    வி மெ

    யரா

    மன்

    அை

    ிதா

    முரள

    ி ஸ்ரீ

    மன்

    ேத்ரி

    நித்தின்

    ஹரிதாஸ்

    ேவ

    ாைி ெ

    யரா

    மன்

    சஹ

    ாைா

    கதிரவ

    ன்

    ேத்மநா

    ேன் ச

    ரவண

    ன்

    திரிஷ

    ா ோ

    ரத்

    உமம

    ஷ் ரா

    தாக

    ிருஷ்

    ணன்

    அஷ்

    வின்

    மசந்

    தில்

    சாரங்

    கா ர

    ாெபக

    ாோல

    ன்

    ரத்திஸ்ரீ

    சீை

    ிவாச

    ன்

    சாதை

    ா மயில்

    அை

    ிஷா

    சிவபய

    ாகன்

    மந

    ாவிதா

    மலை

    ின்

    பைவிட்

    சபவ

    ரியார்

    பக

    ஷவ் வ

    ரதரா

    ென்

    ஸ்

    ருதி சு

    ப்ரமண

    ியன்

    ஷ்

    யாம்

    ரவிசந்த

    ிரன்

    யஷ்

    மிதா

    மலை

    ின்

    புைத் ே

    ரபமஸ்

    வரன்

    அந்த

    ரா வ

    ிபவக்

    அஷ்

    வத் அ

    ருண்

    சா

    தை

    ா ஸ்ரீ

    ைிவ

    ாசன்

    பூொ

    ேரபம

    ஸ்வரன்

    சித்தக் ச

    ின்ன

    தம்

    பி —

    2ஆ

    சுகந்தின

    ி சந்திரமச

    கரன்

    — 2

    சித்ரா

    பாஸ்

    கரன்

    — 2

    ஷபி

    கான்

    — 3அ

    மண

    ிவண்

    ணன்

    முத்து

    மாண

    ிக்கம் — 3அ

    பராஷ

    ைி அ

    ருண்

    ைந்த்

    அழகா

    ைந்த

    ம்

    ராகவ்

    அருண்

    பஹ

    மாக்ஷ

    ி அ ிவு

    டைநம்

    ேி

    பொ

    பைை

    ிகா

    இை

    ிபகா

    கலாஷ்

    முத்து

    ஆை

    ன்யா

    ேத்ரி

    ஷிவ

    ாலி ர

    ாபெந்த

    ிரன்

    அேிசிரன்

    ோஸ்

    கரன்

    தரண

    ி மச

    ந்தில்

    குமார்

    அேிநய

    ா சந்

    திரப

    சகரன்

    அமரன்

    கன்

    டியர்

    அதிதி ஆ

    ைந்த்

    கா

    வ்யா

    குமார்

    அெய் சு

    ைில்

    குமார்

    ாைா

    சபவரியார்

    சர

    ண்யா

    ஸ்ரீை

    ிவாச

    ன்

    அதிதி ந

    ாராய

    ணன்

    ஓம் ம

    சந்தட்டி

    கிரு

    த்திகா

    பவலப்ே

    ன்

    ஆகா

    ஷ் ச

    ண்மு

    கபவல்

    ஷால

    ிைி சு

    ப்ரமண

    ியன்

    பந

    த்தன்

    நாய

    கம்

    அை

    ன்யா

    சுந்தர்

    மலார

    ன் ச

    பவரியார்

    மகௌதம் த

    ர்மர்

    ஸ்ரீ ந

    ிதி

    அேிபஷ

    க் செ

    வீன்

    ஆர்த்

    தி சு

    பரஷ்

  • ராஜ

    ி சண்

    முகம்

    — த

    தல

    தம

    ஆசிரித

    மகரி த

    மிழ்

    ப்பள்

    ளி -

    ஆண்

    டு —

    2013 - 2

    014

    கு

    ரு கு

    ருபர

    ன் —

    3அ

    ற்காடு

    இரா

    ஜமச

    கர்

    - 3ஆ

    ரம்

    யா

    வரத

    ராஜ

    ன் -

    3ஆ

    பாரத

    ி பாண்

    டி —

    4அ

    சிவ

    காம

    ி அண்

    ணாது

    தர

    - 4ஆ

    ரத்தி க

    பணசன்

    மீரா

    இரா

    பெஷ்

    அர்ச்

    சைா

    அண்

    ணாது

    டர

    யாழ

    ிைி எ

    ழில்

    பவந்த

    ன்

    ஆதித்யா

    ோலாெ

    ி அட்சய

    ன் ச

    ந்திரப

    சகரன்

    ரா

    ெ ீக

    பணசன்

    ஐஸ்

    வர்ய

    ா ோ

    லாெ

    ி சுரு

    தி இ

    ராெபக

    ாோல

    ன்

    வருண்

    யா

    கார்த்

    திபகய

    ன்

    சிந்து

    சண்

    முகம்

    திவ்

    யா

    லக்ஷ்

    மிநார

    ாயண

    ன்

    அனு

    ஸ்ரீ ம

    ெயகுமார்

    சர

    ண் ச

    ந்திரப

    சகரன்

    அெய் மு

    த்துக்கு

    மார்

    சும

    ெய் சு

    தர்ச

    ன்

    ஹர்ச

    ிைி ப

    வல்மண

    ி அஸ்

    வின்

    லிங்

    கராஜ்

    அஷ்

    வின்

    சிவ

    பயாக

    ன்

    ராம்கிபஷ

    ார் சு

    தர்ச

    ன்

    திவ்

    யா

    தியாக

    ராென்

    சிகா

    அருண்

    அஸ்

    விை

    ி தண்

    ைோ

    ைி

    சரண்

    சிவகுமார்

    வித்யா

    மவங்கை

    கபண

    சன்

    காஞ்

    சைா

    சந்திரன்

    .

    எழில்

    மவ

    ந்தன்

    தர்ம

    ராஜ

    ன் - 4ஆ

    சக்

    திம

    வல்

    கார்

    த்திம

    கய

    ன் -

    4ஆ

    மவதா

    மவத

    தய

    ன் —

    5அ

    ரவி ச

    ண்மு

    கம்

    — ம

    ம.ந

    ி. 1அ

    ஆர்த்

    தி அ

    ண்ண

    ாதுட

    ர நா

    கார்ெ

    ுன் இ

    ளங்பக

    ாவன்

    பக

    ாகுல் த

    ாஸ்

    முகில் கு

    ருேர

    ன்

    ெுல

    ியன்

    நாய

    கம்

    சுபவதா

    புகபழ

    ந்தி

    கவின்

    பகா

    விந்தர

    ாென்

    கத

    ிர் ேச்

    சமுத்து

    அகிலன்

    ோண்

    டி

    அருண்

    குமார்

    மசந்

    தில்குமார்

    மெ

    யஸ்ரீ

    ஹரிதாஸ்

    சூர்ய

    ா சண்

    முகம்

    சாரா

    சபவ

    ரியர்

    அனு

    மீை

    ா மச

    ார்ண

    ா ஸ்ரீ

    ராம் ஸ்ரீ

    ைிவ

    ாசன்

    மே

    ான்ை

    ி தீத்தார

    ப்ேன்

    கார்த்

    திக் இ

    ளங்பக

    ா நிகில்கப

    ணஷ்

    வரத

    ராென்

    ன்ட்ரூ

    சபவ

    ரியார்

    . ரு

    பவதா

    சித்தீக்

    அேர்

    ணா

    தர்ம

    ர்

    சந்திரா

    மண

    ிவண்

    ணன்