93
சக இலகிய - இளகலலதமி இலகிய றா ஆறா பவ

சங்க இலக்கியம் - புறம்gacudpt.in/wp-content/uploads/2018/12/III-B.A.Tamil-Sanga-Ilakkiyam-Puram-2.pdf · தமிழ்த்துறை அரசு

  • Upload
    others

  • View
    2

  • Download
    0

Embed Size (px)

Citation preview

  • சங்க இலக்கியம் - புறம் இளங்கலலத்தமிழ் இலக்கியம் மூன்றாம் ஆண்டு

    ஆறாம் பருவம்

  • தமிழ்த்துறை அரசு கறைக்கல்லூரி உடுமறைப்பேட்றை

    2

    B.A. Tamil Literature (COLL) 2014-15 Annexure : 11B Page 9 of 9 SCAA DT. 6-2-2014

    ஆைரம் ேருவம்

    றமயப்ேடிப்பு தரள் - 14 சங்க இைக்கியம் – புைம்

    அைகு – 1 புைநரனூறு - 72,73,74,75,173,182,185,188,189,190 (10 ேரைல்கள்; ) அைகு – 2 ேதிற்றுப்ேத்து - 5 ஆம் ேத்து ( முதல் 5 ேரைல்கள் )

    அைகு – 3 ேரிேரைல் – சசவ்பவள் 5ஆம் ேரைல் , றவறய 16 ஆம்

    ேரைல்

    அைகு – 4 திருக்குைள் – ஒழிேியல் – முதல் 5 அதிகரரங்கள்

    அைகு – 5 ேத்துப்ேரட்டு – மறைேடுகைரம் முழுவதும்

  • தமிழ்த்துறை அரசு கறைக்கல்லூரி உடுமறைப்பேட்றை

    3

    புறநானூறு ( 72,73,74,75,173,182,185,188,189,190 ) 10 பாடல்கள்

    72

    'நகுதக்கனரே, நாடு மீக்கூறுநர்;

    இளையன் இவன்' என உளையக் கூறி,

    'படு மணி இேட்டும் பா அடிப் பளணத் தாள்

    நநடு நல் யாளனயும், ரதரும், மாவும்,

    5 பளட அளம மறவரும், உளடயம் யாம்' என்று

    உறு துப்பு அஞ்சாது, உடல் சினம் நசருக்கி,

    சிறு நசால் நசால்லிய சினம் நகழு ரவந்தளே

    அருஞ் சமம் சிளதயத் தாக்கி, முேசநமாடு

    ஒருங்கு அகப்பரடஎன் ஆயின் நபாருந்திய

    10 என் நிழல் வாழ்நர் நசல் நிழல் காணாது,

    'நகாடியன் எம் இளற' எனக் கண்ணரீ் பேப்பி,

    குடி பழி தூற்றும் ரகாரலன் ஆகுக;

    ஓங்கிய சிறப்பின் உயர்ந்த ரகள்வி

    மாங்குடி மருதன் தளலவன் ஆக,

    15 உலகநமாடு நிளலஇய பலர் புகழ் சிறப்பின்

    புலவர் பாடாது வளேக, என் நிலவளே;

    புேப்ரபார் புன்கண் கூே,

    இேப்ரபார்க்கு ஈயா இன்ளம யான் உறரவ.

    திளண: காஞ்சி துளற : வஞ்சினக்காஞ்சி

    பாண்டியன் தளலயாலங்கானத்துச் நசரு நவன்ற நநடுஞ்நசழியன் பாட்டு.

  • தமிழ்த்துறை அரசு கறைக்கல்லூரி உடுமறைப்பேட்றை

    4

    (இ - ள்.) நம்மாற் சிரிக்கத்தக்கார் இவன் ஆளும் நாட்ளட மிகுத்துச் நசால்லுவா நேனவும் இவன்றான் இளையநனனவும் யான் நவறுப்பச் நசால்லிஒலிக்குமணி இரு மருங்கும் ஒன்ரறா நடான்று மாறியிளசக்கும்பேந்த அடியிளனயும் நபரிய காலிளன யுமுளடய உயர்ந்தநல்ல யாளன யிளனயும் ரதளேயும் குதிளேளயயும் பளடக்கலத் நதாழில்அளமந்த வேீளேயும் உளடரயம் யாநமன்று எனது மிக்கவலிக்கு அஞ்சாரத மாறுபடுஞ் சினம் நபருகிப்புல்லிய வார்த்ளதகளைக் கூறிய சினம்நபாருந்தியஅேசளேப் நபாறுத்தற்கரிய ரபாரின்கண்ரண சிதறப் நபாருது முேசத்ரதாடுகூட அவளேக் ளகக் நகாண்டிரலனாயின், நபாருந்திய எனது குளடநிழற்கண் வாழ்வார்,தாங்கள் நசன்ற ளடயும் நிழல் காணாரத நகாடியன் எம்முளடயரவந்தநனன்று கருதிக் கண்ணளீேப் பேப்பிக் குடிமக்கள்பழிதூற்றும் நகாடுங்ரகாளலயுளடரயனாகுக; உயர்ந்த தளலளம யுடரன ரமம்பட்ட ரகள்விளயயுளடயமாங்குடிமருதன் முதல்வனாக உலகத்ரதாடு நிளலநபற்ற பலரும் புகழும் தளலளமளயயுளடய புலவர் பாடாது நீங்குக,எனது நில நவல்ளலளய; என்னாற் புேக்கப்படுங்ரகைிர்துயேம் மிக இேக்குமவர்கட்குக் நகாடாத வறுளமளய யான் உற -எ-று.

    என் நிழல் வாழ்நோகிய குடிநயன்க. உளையக்கூறியதளனத் தம்மிடத்திருந்து கூறிய தாகவும், சிறுநசாற் நசால்லியதளனப் ரபார்க்கைத்துஎதிர்ப்பட்டுக் கூறியதாகவும் நகாள்க.

    73 நமல்ல வந்து, என் நல் அடி நபாருந்தி,

    'ஈ' என இேக்குவர் ஆயின், சீருளட

    முேசு நகழு தாயத்து அேரசா தஞ்சம்;

    இன் உயிர் ஆயினும் நகாடுக்குநவன், இந் நிலத்து;

    5 ஆற்றல் உளடரயார் ஆற்றல் ரபாற்றாது, என்

    உள்ைம் எள்ைிய மடரவான், நதள்ைிதின்

    துஞ்சு புலி இடறிய சிதடன் ரபால,

    உய்ந்தனன் நபயர்தரலா அரிரத; ளமந்துளடக்

    களழ தின் யாளனக் கால் அகப்பட்ட

    10 வன் திணி நீள் முளை ரபால, நசன்று, அவண்

    வருந்தப் நபாரேஎன்ஆயின், நபாருந்திய

    தீது இல் நநஞ்சத்துக் காதல் நகாள்ைாப்

    பல் இருங் கூந்தல் மகைிர்

    ஒல்லா முயக்கிளடக் குளழக, என் தாரே!

    திளண: காஞ்சி துளற : வஞ்சினக்காஞ்சி

    ரசாழன் நலங்கிள்ைி பாட்டு.

  • தமிழ்த்துறை அரசு கறைக்கல்லூரி உடுமறைப்பேட்றை

    5

    (இ - ள்.) நமல்ல வந்து எனது நல்லஅடிளயயளடந்து எமக்கு ஈயரவண்டுநமன்று தாழ்ந் திேப்பாோயின், அவர்க்குச் சீர்ளமளயயுளடய முேசு நபாருந்திய பளழயதாய் வருகின்ற உரிளமளயயுளடய எனது அேசாட்சி நகாடுத்தரலா எைியது;இனிய உயிரே யாயினும் நகாடுப்ரபன், இந்நிலத்தின்கண்;அளமச்சர் பளடத்தளலவர்முதலாகிய வலிளய யுளடரயாேது வலிளயப் பாதுகாவாது என்னுள்ைத்ளத இகழ்ந்த அறிவில்லா ரதான்யாவர்க்கும் விைங்கத் துயில்கின்ற புலிளய இடறினகுருடன்ரபாலப் பிளழத்து ரபாதரலா அரிது; மூங்கிளலத்தின்னும் வலிளய யுளடய யாளனயினது காலின்கண் அகப்பட்டவலிய திண்ணிய (பி-ம். திணிய) மூங்கிலது நீண்ட முளைளயநயாப்ப ரமற்நசன்று 1 அவ்விடத்துவருந்தும்படி நபாருதிரலனாயின், கூடிய ததீில்லாத நநஞ்சத்தாற் காதல் நகாள்ைாத பலவளகப்பட்ட கரியகூந்தளலயுளடய நபாதுப் நபண்டிேது நபாருந்தாத புணர்ச்சியிளட என் மாளல துவள்வதாக.

    74

    குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்,

    'ஆள் அன்று' என்று வாைின் தப்பார்;

    நதாடர்ப் படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய

    ரகள் அல் ரகைிர் ரவைாண் சிறு பதம்,

    5 மதுளக இன்றி, வயிற்றுத் தீத் தணிய,

    தாம் இேந்து உண்ணும் அைளவ

    ஈன்மரோ, இவ் உலகத்தாரன?

    திளண :ப ாதுவியல்; துளற : முதுப ாழிக் காஞ்சி. .

    ரசேமான் களணக்காலிரும்நபாளறரசாழன்நசங்கணாரனாடு திருப்ரபார்ப் (பி - ம்.ரபார்ப்) புறத்துப் நபாருது பற்றுக்ரகாட்பட்டுக் குடவாயிற்ரகாட்டத்துச்சிளறயிற்கிடந்து தண்ணரீ் தாநவன்று நபறாது நபயர்த்துப்நபற்றுக்ளகக்நகாண்டிருந்து உண்ணான் நசால்லித் 1 துஞ்சியபாட்டு.

    (இ - ள்.) பிள்ளை இறந்துபிறப்பினும்தளசத்தடியாகிய மளண பிறப்பினும் அவற்ளறயும் ஆைல்ல நவன்று கருதாது வாரைாக்குதலில் தவறார் (பி-ம். தவிோர்) அேசோயிருக்க, பளகவர் வாைாற் படாது, சங்கிலியாற்பிணிக்கப்பட்ட நாய்ரபாலப் பிணித்துத் துன்பத்ளதச்நசய்து இருத்திய ரகைல்லாத ரகைிருளடய உபகாேத்தான்வந்த தண்ணளீே இேந்துண்ணக் கடரவ மல்ரலநமன்னும் மனவலியின்றி வயிற்றின்கட் டீளயயாற்ற ரவண்டித்தாரம இேந்துண்ணும் அைவிளனயுளடயாளே அவ்வேசர் நபறுவார்கரைா இவ்வுலகத்தின்கண்- எ - று. அைளவயுளடயாளே அைளவநயன்றார்.

    இதன் கருத்து: சாக்குழவியும் ஊன்பிண்டமுநமனஇவற்றின் மாத்திளேயும் நபற்றிரலநமனப் பிறர்ரமல் ளவத்துக் கூறியவாறு. ரகைல்ரகைிநேன்றது சிளறக்ரகாட்டங்காவலளே.

  • தமிழ்த்துறை அரசு கறைக்கல்லூரி உடுமறைப்பேட்றை

    6

    அன்றி, இவன் ஆண்ளமயுளடயனல்லநனன்று வாைாற் நகால்லாோய்த் நதாடர்ப்படு ஞமலிரபால இடர்ப்படுத்திருத்திய ரகைல்ரகைிர் ரவைாண் சிறுபதத்ளதமதுளகயின்றி வயிற்றுத்ததீ் தணிக்க ரவண்டித் தாம்இேந்துண்ணுமைவாகக் குழவி நசத்துப்பிறப்பினும் ஊன்தடி பிறப்பினும் இவ்வுலகத்து மகப்நபறுவாருைரோநவனஉளேப்பினும் அளமயும்.

    அேசர்க்கு மானத்தின்மிக்க அறனும் நபாருளும் இன்பமுமில்ளலநயன்று கூறினளமயின், இது முதுநமாழிக்காஞ்சியாயிற்று.

    75

    'மூத்ரதார் மூத்ரதார்க் கூற்றம் உய்த்நதன,

    பால் தே வந்த பழ விறல் தாயம்

    எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்பு' எனக்

    குடி புேவு இேக்கும் கூர் இல் ஆண்ளமச்

    5 சிறிரயான் நபறின், அது சிறந்தன்று மன்ரன;

    மண்டு அமர் பரிக்கும் மதன் உளட ரநான் தாள்

    விழுமிரயான் நபறுகுவனாயின், தாழ் நீர்

    அறு கயமருங்கின் சிறு ரகால் நவண் கிளட

    என்றூழ் வாடு வறல் ரபால, நன்றும்

    10 நநாய்தால் அம்ம தாரன ளம அற்று,

    விசும்புற ஓங்கிய நவண் குளட,

    முேசு நகழு ரவந்தர் அேசு நகழு திருரவ.

    திளண ப ாதுவியல்; துளற : ப ாருண்ப ாழிக் காஞ்சி.

    ரசாழன் நலங்கிள்ைி பாட்டு.

    (இ - ள்.) தம் குடியின் முதிரயாளேமுதிரயாளேக் கூற்றம் நகாண்டு ரபாயிற்றாக, விதி தேப்பட்டுத் தம்பால்வந்த பளழயநவற்றியால் உண்டாகியஅேசுரிளமளயப் நபற்ரறமானால் இத் தளலளம ளயப் நபற்ரறநமனக்நகாண்டுதம் குடிமக்களை இளறரவண்டியிேக்கும், மிகுதி யில்லாத ஆண்ளமளயயுளடய உள்ைஞ்சிறிரயான்நபறின், அத்தாயம் அவனுக்குப் பரிக்க நவாண்ணா

  • தமிழ்த்துறை அரசு கறைக்கல்லூரி உடுமறைப்பேட்றை

    7

    தாம்படி கனத்தது, மிகவும்; அடுத்துப்நபாரும் ரபாளேப் நபாறுக்கும்மனநவழுச்சிளய யுளடத்தாகிய வலிய முயற்சிளயயுளடயசீரிரயான் நபறுவனாயின், தாழ்ந்த நீளேயுளடய வற்றிய கயத்திடத்துச் சிறிய தண்டாகிய நவைிய கிரடச்சினதுரகாளடக்கண் உலர்ந்த சுள்ைிளயப்ரபாலப் நபரிதும் நநாய்து, குற்றமற்று விண்ணின் கண்ரண நபாருந்த உயர்ந்தநவண்குளடயிளனயும் முேசிளனயு முளடய அேசேது அேசாட்சிளயப்நபாருந்திய நசல்வம்-எ - று.

    173

    யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய!

    பாணர்! காண்க, இவன் கடும்பினது இடும்ளப;

    யாணர்ப் பழு மேம் புள் இமிழ்ந்தன்ன

    ஊண் ஒலி அேவம்தானும் ரகட்கும்;

    5 நபாய்யா எழிலி நபய்விடம் ரநாக்கி,

    முட்ளட நகாண்டு வன் புலம் ரசரும்

    சிறு நுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்ப,

    ரசாறுளடக் ளகயர் வறீு வறீு இயங்கும்

    இருங் கிளைச் சிறாஅர்க் காண்டும்; கண்டும்,

    10 மற்றும் மற்றும் வினவுதும், நதற்நறன;

    பசிப்பிணி மருத்துவன் இல்லம்

    அணித்ரதா? ரசய்த்ரதா? கூறுமின், எமக்ரக.

    திளண: ாடாண் துளற: இயன்ப ாழி

    சிறுகுடி கிழான் பண்ணளனச் ரசாழன் குைமுற்றத்துத் துஞ்சிய கிள்ைி வைவன் பாடியது.

    (இ - ள்.) யான் உயிர்வாழும்நாளையும் நபற்றுப் பண்ணன் வாழ்வானாக; பாணரே!காண்பேீாக, இந்தப் பரிசிலனது சுற்றத்தின்வறுளமளய. புதுவருவாளய யுளடத்தாகிப் பழுத்த மேத்தின் கண்ரண புள்ைினம் ஒலித்தாற் ரபான்ற ஊணாலுண்டாகிய ஆேவாேந்தானும்ரகட்கும்; காலம் தப்பாத மளழ நபய்யுங்காலத்ளதப்பார்த்துத் தம் முட்ளடகளைக் நகாண்டு ரமட்டுநிலத்திளன யளடயும்மிகச் சிறிய எறும்பினது சிலவாகிய ஒழுக்கத்ளத நயாப்பச்ரசாறுளடக் ளகயினோய் ரவறு ரவறு ரபாகின்ற நபரியசுற்றத்ரதாடும் கூடிய பிள்ளைகளைக் காண்ரபம்; கண்டுளவத்தும்எம் பசிவருத்தத் தானும் வழிவேல் வருத்தத்தானும்பின்னரும் பின்னரும் விதுப்புற்று (மனத்தின்விளேவுற்று)க்

  • தமிழ்த்துறை அரசு கறைக்கல்லூரி உடுமறைப்பேட்றை

    8

    ரகைாநின்ரறம், நதைிய. பசிரநாய்தீர்க்கும் மருத்துவனது மளன அணித்ரதா? தூரிரதா? எங்களுக்கு நீர் நசால்லுமின்-எ - று.

    காண்க இவநனன்பது, காண்கிவன்எனக் களடக்குளறந்து நின்றது. தாநனன்பது அளசநிளல.

    இது, பரிசில்நபறப் ரபாகின்றான்வருகின்றவளேக் கண்டு வினவுவான் பண்ணனது இயல்பு கூறிவாழ்த்தியவாறு. இனி, பரிசிலன்றான், ‘அேவமுங் ரகட்கும்;சிறாளேக் காண்டும்; கண்டும் மற்றும் மற்றும்வினவுதும்; நீர் எமக்குப் பசிப்பிணி மருத்துவ னில்லம்அணித்ரதா ரசய்த்ரதா கூறுமின்’ என்னாநின்றான்;இவன் கடும்பினது இடும்ளபளயப் பாணர் காண்க; இங்ஙனம் எம்ரபாலும் இேவலர் வறுளமளயத் தீர்க்கின்ற பண்ணன்வாழியநவன்று நபறப் ரபாகின்றாளனக் கண்டு நபற்றுவருகின்றான் பக்கப்பாணளே ரநாக்கிக் கூறியதாகஉளேப்பினும் அளமயும். இதற்கு என்னாநின்றாநனன ஒருநசால் வருவித்து உளேக்கப்பட்டது.

    அன்றியும், பரிசிற்குச் நசல்கின்றான்,பசிப்பிணி மருத்துவ னில்லம் அணித்ரதா ரசய்த்ரதா நவன்றுபலகாலும் வினவ, அதளன உட்நகாண்டு ஊநணாலி யேவமுங்ரகட்கும்; இருங்கிளைச் சிறார்க் காண்டும்; கண்டும்மற்றும் மற்றும் வினவுதுநமனச் சாதிநயாருளம யாலுைப்படுத்திக் கூறிப் பின்பு இங்ஙனம் காணவும் ரகட்கவும் படுவதுநுமக்கு ஏற அணித்ரதா ரசய்த்ரதா கூறுமின் எமக்நகன்றுஅவளே ரநாக்கிக் கூறி, பின்பு இங்ஙனம் என் வறுளமயும்தீர்த்து இவன் வறுளமயுந் தீர்க்கவிருக்கின்ற பண்ணன்யான் வாழுநாளும் நபற்று வாழ்வானாகநவனப் பரிசில்நபற்று வருகின்றான் தன் பக்கப்பாணளே ரநாக்கிக்கூறியவாறாக உளேப்பாரும் உைர். இனி, நசல்கின்றான் பக்கப்பாணருள்ஒருவன் ஆண்டு நிற்கின்ற பாணன் பக்கப்பாணளே ரநாக்கிக் கூறியதாக உளேப்பாரும் உைர்.

    182

    உண்டால் அம்ம, இவ் உலகம் இந்திேர்

    அமிழ்தம் இளயவதுஆயினும், 'இனிது' எனத்

    தமியர் உண்டலும் இலரே; முனிவு இலர்;

    துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சி,

    5 புகழ் எனின், உயிரும் நகாடுக்குவர், பழி எனின்,

    உலகுடன் நபறினும், நகாள்ைலர்; அயர்விலர்;

    அன்ன மாட்சி அளனயர் ஆகி,

    தமக்கு என முயலா ரநான் தாள்,

    பிறர்க்கு என முயலுநர் உண்ளமயாரன.

    திளண ப ாதுவியல்; துளற ப ாருண்ப ாழிக் காஞ்சி.

  • தமிழ்த்துறை அரசு கறைக்கல்லூரி உடுமறைப்பேட்றை

    9

    கடலுள் மாய்ந்த இைம் நபருவழுதி பாட்டு.

    இ - ள்.) உண்ரடகாண் இவ்வுலகம்;இந்திேர்க்குரிய அமிழ்தம் நதய்வத்தானாதல் தவத்தா னாதல் தமக்கு வந்துகூடுவதாயினும் அதளன இனிநதன்றுநகாண்டு தனித்து உண்டலுமிலர்; யாரோடும் நவறுப்பிலர்;பிறர் அஞ்சத்தகுந் துன்பத்திற்குத் தாமும் அஞ்சி அதுதீர்த்தற் நபாருட்டு மடிந்திருத்தலு மிலர்; (மடிந்திருத்தல்- ரசாம்பியிருத்தல்) புகழ் கிளடக்கின் தம்முளடய உயிளேயுங்நகாடுப்பர்; பழிநயனின் அதனான் உலகமுழுதும் நபறினும் நகாள்ைார்; மனக்கவற்சி யில்லார்; அப்நபற்றித் தாகிய மாட்சிளமப்பட்ட அத் தன்ளமயோகித் தமக்நகன்றுமுயலாத வலிய முயற்சிளயயுளடய பிறர்நபாருட்நடன முயல்வார் உண்டாதலான்.

    185

    கால் பார் ரகாத்து, ஞாலத்து இயக்கும்

    காவற் சாகாடு ளகப்ரபான் மாணின்,

    ஊறு இன்றாகி ஆறு இனிது படுரம;

    உய்த்தல் ரதற்றானாயின், ளவகலும்,

    5 பளகக் கூழ் அள்ைற் பட்டு,

    மிகப் பல் தீ ரநாய் தளலத்தளலத் தருரம.

    திளண ப ாதுவியல்; துளற ப ாருண்ப ாழிக் காஞ்சி.

    நதாண்ளடமான் இைந்திளேயன் பாட்டு.

    (இ - ள்.) உருளைளயயும் பாளேயும்ரகாத்து உலகின்கண்ரண நசலுத்தும் காப்புளடய சகடந்தான் அதளனச் நசலுத்துரவான் மாட்சிளமப்படின் ஊறுபாடில்ளலயாய்வழிளய இனிதாகச் நசல்லும்; அவன் அதளன இனிதாகச்நசலுத்துதளலத் நதைியமாட்டானாயின் அது நாரடாறும்பளகயாகிய நசறிந்த ரசற்றிரல அழுந்தி மிகப்பலதீய துன்பத்ளத ரமன்ரமலும் உண்டாக்கும்-எ - று.

    அன்றி இதற்கு உலகத்தின்கண்ரணஉலகியற்ளகளய நிறுத்தி அதரனாடு ஞாலத்தின் கண்ரண நசலுத்தப்படும் காப்பாகிய சகடம் தன்ளனச்நசலுத்துரவான் மாட்சிளமப்படின் தனக்கு ஓரிளடயூறுமின்றாகிநநறி முளறளமரய நடக்கும்; அதளனச் நசலுத்துதல் நதைியானாயின் அச்சாகாடு நாளும் மறுதளலநயன்னும் நசறிந்தஅள்ைலிரல அகப்பட்டுத் தனக்கும் தன்கீழ் வாழ்வார்க்கும் மிகப்பலவாகிய தீக்ரகட்டிளன ரமன்ரமலும் தருநமனவும் நபாருளுளேப்பர்; இப்நபாருட்குப் பாநேன்றது,உலகியற்ளகளய.

  • தமிழ்த்துறை அரசு கறைக்கல்லூரி உடுமறைப்பேட்றை

    10

    188

    பளடப்புப் பல பளடத்துப் பலரோடு உண்ணும்

    உளடப் நபருஞ் நசல்வர் ஆயினும், இளடப் படக்

    குறுகுறு நடந்து, சிறு ளக நீட்டி,

    இட்டும், நதாட்டும், கவ்வியும், துழந்தும்,

    5 நநய்யுளட அடிசில் நமய் பட விதிர்த்தும்,

    மயக்குறு மக்களை இல்ரலார்க்குப்

    பயக் குளற இல்ளல தாம் வாழு நாரை.

    திளண ப ாதுவியல்; துளற ப ாருண்ப ாழிக் காஞ்சி.

    பாண்டியன் அறிவுளட நம்பி பாட்டு.

    . (இ - ள்.) பளடக்கப்படும் நசல்வம்பலவற்ளறயும் பளடத்துப் பலருடரன கூடவுண்ணும் உளடளம மிக்க நசல்வத்ளதயுளடரயாோயினும் காலம் இளடரயயுண்டாகக் குறுகக் குறுக நடந்து நசன்று சிறிய ளகளயநீட்டிக் கலத்தின்கட் கிடந்ததளனக் தளேயிரலயிட்டும்கூடப்பிளசந்து ரதாண்டியும் வாயாற் கவ்வியுங் ளகயால்துழாவியும் நநய்ளயயுளடய ரசாற்ளற உடம்பின்கட் படச்சிதறியும் இங்ஙனம் அறிளவ இன்பத்தான் மயக்கும்புதல்வளே இல்லாதார்க்குப் பயனாகிய முடிக்கப்படும் நபாருைில்ளல, தாம் உயிர்வாழும் நாைின்கண்-எ - று.

    நதாட்நடன்பதற்குக் கூடவாரிப்பிடித்நதனினும் அளமயும். குளறநயன்பது, முடிக்கப்படுங்கால் முடிக்கப்படும் நபாருள். இனிப்பயக்குளறயுள்ைநதன ஒருநசால்வருவித்துத் தாம் வாழும் நாளும் இல்ளலநயன்று கூறுவாரும்உைர்.

    189

    நதண் கடல் வைாகம் நபாதுளம இன்றி

    நவண் குளட நிழற்றிய ஒருளமரயார்க்கும்,

    நடு நாள் யாமத்தும் பகலும் துஞ்சான்

    கடு மாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,

    5 உண்பது நாழி; உடுப்பளவ இேண்ரட;

    பிறவும் எல்லாம் ஓர் ஒக்குரம;

    நசல்வத்துப் பயரன ஈதல்;

    துய்ப்ரபம் எனிரன, தப்புந பலரவ.

  • தமிழ்த்துறை அரசு கறைக்கல்லூரி உடுமறைப்பேட்றை

    11

    திளண ப ாதுவியல்; துளற ப ாருண்ப ாழிக் காஞ்சி.

    மதுளேக் கணக்காயனார் மகனார் நக்கீேனார் பாடியது.

    (இ - ள்.) நதைிந்த நீோற்சூழப்பட்ட உலகமுழுவளதயும் பிற ரவந்தர்க்குப் நபாதுவாத லின்றித்தமக்ரக உரித்தாக ஆண்டு நவண்நகாற்றக் குளடயால்நிழல்நசய்த ஒரு தன்ளமளய யுளடரயார்க்கும், இளடயாமத்தும் நண்பகலும் துயிலானாய் விளேந்த நசல ளவயுளடய மாக்களைப்படுக்கக் கருதிச் நசல்லும் கல்வியில்லாதஒருவனுக்கும் உண்ணப்படும் நபாருள் நாழி, உடுக்கப்படுமளவஇேண்ரட; பிறவுநமல்லாம் ஒக்கும்; ஆதலாற் நசல்வத்தாற்நபறும் பயனாவது நகாடுத்தல்; நசல்வத்ளத யாரம நுகர்ரவநமன்றுகருதின் தவறுவன பல.

    பலநவன்றது, அறம்நபாருைின்பங்களை. பகளல ஒருமாத்திளேநயன்றும், கடுமாளவ யாளனநயன்றும், கல்லாத ஒருவளனப் பாகநனன்றும் உளேப்பாரும் உைர்.

    190

    விளை பதச் சீறிடம் ரநாக்கி, வளை கதிர்

    வல்சி நகாண்டு, அளை மல்க ளவக்கும்

    எலி முயன்றளனயர் ஆகி, உள்ை தம்

    வைன் வலியுறுக்கும் உைம் இலாைநோடு

    5 இளயந்த ரகண்ளம இல்லாகியரோ!

    கடுங் கண் ரகழல் இடம் பட வழீ்ந்நதன,

    அன்று அவண் உண்ணாதாகி, வழி நாள்,

    நபரு மளல விடேகம் புலம்ப, ரவட்டு எழுந்து,

    இருங் கைிற்று ஒருத்தல் நல் வலம் படுக்கும்

    10 புலி பசித்தன்ன நமலிவு இல் உள்ைத்து

    உேனுளடயாைர் ரகண்ளமநயாடு

    இளயந்த ளவகல் உை ஆகியரோ!

    திளண ப ாதுவியல்; துளற ப ாருண்ப ாழிக் காஞ்சி.

    ரசாழன் நல்லுருத்திேன் பாட்டு.

  • தமிழ்த்துறை அரசு கறைக்கல்லூரி உடுமறைப்பேட்றை

    12

    (இ - ள்.) விளைந்த நசவ்விளயயுளடயசிறிய இடத்ளதப்பார்தது வளைந்த கதிோகிய உணளவக் நகாண்டுமுளழயின்கண்ரண நிளறய ளவக்கும் எலிமுயன்றாற் ரபாலும் சிறிய முயற்சியோகி உள்ை தம்முளடய நசல்வத்ளதநுகோது இறுகப் பிடிக்கும் உள்ை மிகுதியில்லாருடன்நபாருந்திய நட்பு இல்ளலயாக; தறுகண்ளமளயயுளடய ரகழலாகிய பன்றி தனது இடப்பக்கத்ரதபட வழீ்ந்ததாக, அன்று அவ்விடத்து உண்ணாதாகிப் பிற்ளற நாட் நபரியமளலயின்கண் தனது முளழயிடம் தனிளமப்பட உணளவவிரும்பிநயழுந்து நபரிய கைிறாகிய ஒருத்தளல நல்லவலப்பக்கத்ரத படப் படுக்கும் புலிபசித்தாற் ரபாலும் குளறயில்லாத ரமற்ரகாளையுளடய வலிளயயுளடரயார் நட்ரபாடுநபாருந்திய நாட்கள் உைவாக.

    திற்றுப் த்து (ஐந்தாம் த்து முதல் ஐந்து ாடல்கள் )

    ஐந்தாம் த்து

    ாடினனார் : ரணர்

    ாடப் ட்னடார் : கடல் ிறக்கு ஓட்டிய பசங்குட்டுவன்

    41.பவன்றிச் சிறப்பு

    புணர் புரி நேம்பின் தீம் நதாளட பழுனிய

    வணர் அளம நல் யாழ் இளையர் நபாறுப்ப;

    பண் அளம முழவும், பதளலயும், பிறவும்,

    கண் அறுத்து இயற்றிய தூம்நபாடு சுருக்கி,

    காவில் தளகத்த துளற கூடு கலப்ளபயர் 5

    ளக வல் இளையர் கடவுள் பழிச்ச;

    மறப் புலிக் குழூஉக் குேல் நசத்து, வயக் கைிறு

    வளே ரசர்பு எழுந்த சுடர் வ ீ னவங்ககப்

    பூவுளட நபருஞ் சிளன வாங்கிப் பிைந்து, தன்

    மா இருஞ் நசன்னி அணிநபற மிளலச்சி, 10

    ரசஎர் உற்ற நசல்பளட மறவர்,

    தண்டுளட வலத்தர், ரபார் எதிர்ந்தாங்கு,

    வளழ அமல் வியன் காடு சிலம்பப் பிைிறும்

    மளழ நபயல் மாறிய களழ திேங்கு அத்தம்

    ஒன்று இேண்டு அல, பல கழிந்து, திண் ரதர்

    வளச இல் நநடுந்தளக காண்கு வந்திசிரன:

    தாவல் உய்யுரமா மற்ரற தாவாது

  • தமிழ்த்துறை அரசு கறைக்கல்லூரி உடுமறைப்பேட்றை

    13

    வஞ்சினம் முடித்த ஒன்றுநமாழி மறவர்

    முேசுளடப் நபருஞ் சமத்து அேசு படக் கடந்து,

    நவவ்வர் ஓச்சம் நபருக, நதவ்வர், 20

    மிைகு எறி உலக்ளகயின், இருந் தளல, இடித்து,

    ளவகு ஆர்ப்பு எழுந்த ளம படு பேப்பின்

    எடுத்ரதறு ஏய கடிப்புளட வியன்கண்

    வலம் படு சீர்த்தி ஒருங்குடன் இளயந்து

    கால் உளைக் கடும் பிசிர் உளடய, வால் உளைக் 25

    கடும் பரிப் புேவி ஊர்ந்த நின்,

    படும் திளேப் பனிக் கடல், உழந்த தாரை!

    துளற:காட்சி வாழ்த்து

    வண்ணம்:ஒழுகு வண்ணம்

    தூக்கு:நசந்தூக்கு

    நபயர்:சுடர் வ ீ னவங்கக

    உளே : புணர்புரி நேம்பின் - இளச புணர்த்தற்கு முறுக்கிய நேம்பிளட நயழும் ; தீந் நதாளட பழுனிய - இனிய இளசளயச்நசய்வதாகிய; வணர் அளம நல்யாழ் - வளை வளமந்த ரகாட்டிளனயுளடய நல்ல யாளழ; இளையர் நபாறுப்ப ஏவலிளையர் சுமந்து வே பண்ணளம முழவும்-பண்ரணாடு நபாருந்து மாறளமந்த முழாவும்; பதளலயும் - ஒருகண் மாக் கிளணயும்; பிறவும் – பிற இளசக்கருவிகளும்; கண்ணறுத் தியற்றிய தூம்நபாடு - மூங்கிற் கணுளவ யிளட விட் டறுத்துச் நசய்யப்படும் நபருவங்கியம் என்னும் வாச்சியத் ரதாடு; சுருக்கி - ஒருங்ரக ரசர்த்து; தளகத்த காவில் -ஒருபுறத்ரத கட்டின காவடியின் மறுபக்கத்ரத; துளற கூடு கலப்ளபயர் - பாடற்றுளறக்கு ரவண்டிய கருவி நயல்லாம் கூடின மூளடளயச் சுமந்தவோய்; ளகவல் இளையர் கடவுள் பழிச்ச – இளசத்துளறயில் வல்ல இளையவர்கள் தாம் நசல்லும் வழியில் தீங்கு வாோளம குறித்துக் கடவுளைப் பேவி வே வயக் கைிறு - வலிமிக்க கைிற்றியாளன ; வளே ரசர்பு எழுந்த சுடர்வ ீ ரவங்ளக - மளலப்பக்கத்ரத ரசே வைர்ந்து நின்ற ஒைி நபாருந்திய பூக்களையுளடய ரவங்ளக மேத்ளத ; மறப்புலிக் குழூஉக் குேல் நசத்து - மறம் நபாருந்திய புலியின் குழுமிய மயிர்த்ரதாற்றமாகக் கருதிச் சினங்நகாண்டு ; பூவுளடப் நபருஞ்சிளன வாங்கிப் பிைந்து - பூக்கள் நபாருந்திய நபரிய ரவங்ளகக் கிளைளய வளைத்து ஈர்த்துப் பிைந்து ; தன் மா இருஞ் நசன்னி அணிநபற மிளலச்சி- தனது நபரிய கரிய தளலயில் அழகுண்டாக அணிந்துநகாடு; ரசர்எர் உற்ற நசல் பளடமறவர் - பலோய்த் திேளுதளலயுற்ற பளகரமற்ரசறளல யுளடய பளடவேீர் ; தண்டுளட வலத்தர் - வலக்ளகயில்தண்ரடந்திச் நசன்று ; ரபார் எதிர்ந்தாங்கு - ரபாரிடத்ரத பளகவர் எதிர் நின்று ஆேவாரித்தாற் ரபால ; வளழ யமல் வியன் காடுசிலம்பப் பிைிறும் - சுே புன்ளனகள் நிளறந்த காட்டகம் எதிநோலிக்குமாறு பிைிறும் .

  • தமிழ்த்துறை அரசு கறைக்கல்லூரி உடுமறைப்பேட்றை

    14

    { கரும் பாளறகள் நசறிந்த மளலயின் பக்கத்ரத நபரியநதாரு பாளறளயச் ரசேநின்ற ரவங்ளக மேத்தின் பூ நிளறந்த ரதாற்றம், புலியின் ரமனியிற் காணப்படும் ரதாற்றத்ளதக் காட்டி, யாளனளய நடுங்குவித்ததாக, நடுங்கிய அவ் யாளன சினம் மிகுந்து தன்ளன வறிரத நடுங்குவித் ததற்குத் தண்டமாக, அவ் ரவங்ளகயின் பூவுளடப் நபருஞ்சிளனளய வாங்கிப் பிைந்து சினந் தணிவதாயிற் நறன்பதாம். வய, வலி. புதுப்பூ நவன்றற்குச் சுடர்வநீயன்றார். பூக்கைின் நிறமும் ஒைியுரம புலியின் ரமனி நிறமும் ஒைியும் காட்டி யாளனயின் உள்ைத்தில் அச்சமும் நடுக்கமும் எழுப்பின வாதலின் “சுடர்வரீவங்ளக” நயன்றும், “மறப்புலிக் குஉக் குேல்” என்றும் கூறினார்.

    நிறமும் ஒைியும் புலியின் ரமனி மயிர்ரபால் காணப்படுதலால், அதளனக் “குஉக் குேல்” என்றார். குேல், மயிர்;“நகாடியியல் நல்லார்குேல்” (கலி. மரு. 23) என்பது காண்க. “வயக்கைிறு” என்ற குறிப்பால், முன்நபாருகால் இக்கைிறு புலிநயாடு நபாருது நவற்றிநபற்ற நதன்றறியலாம். ரவங்ளகப் பூக்கட்குப் பின்ரன மளலப்பக்கத்துத்துறுகல் நின்று ரவங்ளகயின் ரதாற்றத்ளதத் ரதாற்றுவித்த நதன்பது “வளேரசர் நபழுந்த சுடர்வ ீ ரவங்ளக” நயன்பதனாற் நபறுதும்

    “ரவங்ளக வயீுகு துறுகல் இரும்புலிக் குருளையின் ரதான்றும்” (குறுந்.47) என்றும், “அரும்பற மலர்ந்த கருங்கால் ரவங்ளக, மாத்தகட்நடாள்வ ீ தாய துறுகல், இரும்புலி வரிப்புறம் கடுக்கும்” (புற. 202) என்றும் சான்ரறார் கூறுதல் காண்க. அக்கைிற்றின் சினமிகுதி ரதான்ற, “வாங்கிப் பிைந்து” என்றார். பிைந்த ரவங்ளகச் சிளனளயச் நசன்னியிற் நகாண்டு நசல்லும் அக் கைிறு தண்ரடந்திச் நசல்லும் ரபார் மறவளே நிளனப்பித்தலின், “நசல்பளட மறவர் தண்டுளட

    வலத்தர் ரபாநேதிர்ந் தாங்கு” என்றார். நசல்பளடநயன்று நகாண்டு இடிரபால மின்னிப் புளடக்கும் பளட நயன்றும் கூறுவர். ரசஎர், திேட்சி. கைிறு பிைிறும் என்றதற்கு ஏற்ப உவளமக்கண் ஆேவாரித்தல் நபற்றாம். “உறுபுலி யுருரவய்ப்பப் பூத்த ரவங்ளகளயக், கறுவுநகாண்ட தன் முதல் குத்திய மதயாளன” (கலி. 38) எனப் பிறரும் கூறுதல் காண்க.

    “கைிறு தன் சினத்தாற் நசய்த நசயலுக்நகல்லாம் ரவங்ளக காேணமாய் நின்றளமயான், இதற்குச் சுடர்வ ீ ரவங்ளக என்று நபயோயிற்” நறன்பர் பளழயவுளேகாேர். “ளகவல் லிளையர் கடவுட்பழிச்ச” அவர் குேரலாளசளயப் புலிக்குழுவின் குேலாகக் கருதி யாளன ரவங்ளகளயச் சிளதக்கலுற்ற நதன்பாரு முைர். }

    மளழநபயல் மாறிய - மளழநபய்தல் நீங்கினதால் ; களழ திேங்கு அத்தம் - மூங்கில்கள் பளசயற் றுலர்ந்து ரபான வழிகள் ; ஒன்று இேண்டு அல பல கழிந்து - ஒன்று இேண்டன்றிப் பலவற்ளறக் கடந்து ; திண் ரதர் - திண்ணிய ரதர்களையுளடய ; வளசயில் நநடுந்தளக - குற்றமில்லாத நநடுந்தளகயாகிய நின்ளன ; காண்கு வந்திசின் - காண்டற்கு வந்ரதன்

    வஞ்சினம் தாவாது முடித்த ஒன்று நமாழி மறவர் - தாம் கூறிய வஞ்சினம் தப்பாது முடித்த வாய்ளமயிளனயுளடய வேீர்; முேசுளடப் நபருஞ் சமத்து - முேசு முழங்குதளலயுளடய நபரிய

  • தமிழ்த்துறை அரசு கறைக்கல்லூரி உடுமறைப்பேட்றை

    15

    ரபாரின்கண்; அேசுபடக் கடந்து - எதிர்த்த ரவந்தர் பட்டழியுமாறு வஞ்சியாது நபாருது; நவவ்வர் ஓச்சம் நபருக நட்பேசருளடய ஆக்கம் நபருகவும் ; நதவ்வர் இருந்தளல பளகயேசருளடய நபரிய தளலகளை ; உலக்ளக எறி மிைகின் இடித்து - உலக்ளகயால் இடிக்கப்பட்ட மிைகு ரபாலத் தாம் ஏந்திய ரதாமேத்தால் இடித்து அழிக்கவும்; ளவகு ஆர்ப்பு எழுந்த ளமபடு பேப்பின் - இளடயறாத முழக்க முண்டாகிய கரிய நிறத்ளதயுளடய கடல்ரபால; எடுத்ரதறு ஏய கடிப்புளட வியன்கண் - எடுத்நதறிதளலத் நதரிவிக்கும் குறுந்தடியால் முழக்கப்படுகின்ற அகன்ற கண்ளணயுளடய முேசு; வலம்படு சீர்த்தி - நவற்றியாலுண்டாகிய மிக்க புகரழாடு ;ஒருங்குடன் இளயந்து ஒருங்ரக

    கூடி முழங்க; வால் உளைக்கடும் பரிப் புேவி யூர்ந்த நவள்ைிய தளலயாட்ட மணிந்த விளேந்த நசலவிளனயுளடய குதிளேளய யூர்ந்த நின்னுளடய ; படும் திளேப் பனிக் கடல் கால் உளைக் கடும் பிசிருளடய உழந்த நின் தாள் - ஒலிக்கின்ற அளலகளையுளடய குைிர்ந்த கடலிற் நசன்று அவ் வளலகள் காற்றால் உளைந்து சிறு சிறு கடிய திவளலகைாக உளடயுமாறு ரபாருடற்றிய தாள்கள்; தாவல் உய்யுரமா - வருந்துதலினின்றும் நீங்குரமா, (வருந்தா நதாழியுரமா) நசால்வாயாக

    42.பகாகடச் சிறப்பும் பவன்றிச் சிறப்பும்

    இரும் பனம்புளடயல், ஈளக வான் கழல்,

    மீன் ரதர் நகாட்பின் பனிக் கயம் மூழ்கிச்

    சிேல் நபயர்ந்தன்ன நநடு நவள் ஊசி

    நநடு வசி பேந்த வடு வாழ் மார்பின்,

    அம்பு ரசர் உடம்பினர்ச் ரசர்ந்ரதார் அல்லது 5

    தும்ளப சூடாது மளலந்த மாட்சி,

    அன்ரனார் நபரும! நன்னுதல் கணவ!

    அண்ணல் யாளன அடுரபார்க் குட்டுவ!

    ளமந்துளட நல் அமர்க் கடந்து, வலம் தரீஇ;

    இஞ்சி வ ீ விோய ளபந் தார் பூட்டி, 10

    சாந்து புறத்து எறிந்த தசும்பு துளங்குஇருக்கக,

    தீம் ரசறு விளைந்த மணி நிற மட்டம்

    ஓம்பா ஈளகயின் வண் மகிழ் சுேந்து;

    ரகாடியர் நபருங் கிளை வாழ, ஆடு இயல்

    உளை அவிர் கலிமாப் நபாழிந்தளவ எண்ணின் 15

    மன்பளத மருை, அேசு படக் கடந்து,

    முந்து விளன எதிர் வேப் நபறுதல் காணியர்,

    ஒைிறு நிளல உயர் மருப்பு ஏந்திய கைிறு ஊர்ந்து

  • தமிழ்த்துறை அரசு கறைக்கல்லூரி உடுமறைப்பேட்றை

    16

    மான ளமந்தநோடு மன்னர் ஏத்த, நின்

    ரதநோடு சுற்றம் உலகு உடன் மூய, 20

    மா இருந் நதண் கடல் மலி திளேப் நபௌவத்து,

    நவண் தளலக் குரூஉப் பிசிர் உளடய,

    தண் பல வரூஉம் புணரியின் பலரவ.

    துளற:பசந்துகறப் ாடாண் ாட்டு

    வண்ணமும் தூக்கும்:அது

    நபயர்:தசும்பு துளங்கு இருக்கக

    உளே : இரும்பனம் புளடயல் - கரிய பனந்ரதாட்டாலாகிய மாளலயும்; ஈளக வான்கழல் - நபான்னாற் நசய்த நபரிய வேீக்கழலுமுளடயோய் ; மீன்ரதர் நகாட்பின் - மீளனப் பிடிக்கும் சூழ்ச்சியால்; சிேல் பனிக்கயம் மூழ்கிப் நபயர்ந்தன்ன – சிேற்பறளவ குைிர்ந்த குைத்துட் பாய்ந்து மூழ்கி ரமரல நயழுகின்ற காலத்து அதன் வாயலளக நயாப்ப; நநடுவள்ளூசி - மார்பிற் புண்களைத் ளதக்குங் காலத்து அப்புண்ணின் குருதியிரல மூழ்கி மளறந்நதழுகின்ற நநடிய நவண்ளமயான வூசியினாலாகிய ; நநடுவசி - நீண்ட தழும்பும்; பேந்த வடுவாழ் மார்பின் - பேந்த வடுவும் நபாருந்திய மார்பிளனயும்; அம்பு ரசர் உடம்பினர் ரநர்ந்ரதார் அல்லது - அம்புகைால் புண்பட்ட வுடம்பிளனயுமுளடயோய்ப் நபாே வந்தாரோடு தும்ளப சூடிப் நபாருவதல்லது அன்னேல்லாத பிறருடன் ; தும்ளப சூடாது மளலந்த மாட்சி - தும்ளப சூடாமல் புறக்கணித்துப் ரபாய்ப் ரபாருடற்றும் ரபார்மாட்சியு முளடயோகிய; அன்ரனார் நபரும- அத்தளகய தூய சான்ரறார்க்குத் தளலவரன; நன்னுதல் கணவ - நல்ல நநற்றிளயயுளடய இைங்ரகா ரவண்மாட்குக் கணவரன; அண்ணல் யாளன அடுரபார்க் குட்டுவ - நபரிய யாளனகளையும் நவல்லுகின்ற ரபாளேயு முளடய நசங்குட்டுவரன

    ளமந்துளட நல்லமர் கடந்து - பளகவேது வலியுளடந்து நகடுதற் ரகதுவாகிய நல்ல ரபாளே வஞ்சியாது எதிர்நின்று நசய்து; வலம் தரீஇ - நவற்றிளயத் தந்து ; இஞ்சி வ ீ விோய ளபந்தார் பூட்டி - இஞ்சியும் நறிய பூவும் விேவத் நதாடுத்த பசிய மாளல யணிந்து; புறத்து சாந்து எறிந்த தசும்பு - புறத்ரத சந்தனம் பூசப்நபற்ற கட்குடங்கள் ; துைங்கு இருக்ளக அளசகின்ற இருக்ளககைில் ளவத்து ; தீஞ்ரசறு விளைந்த மணிநிற மட்டம் அவற்றில் நிளறத்த தீவிய சுளவ நிளறந்த நீலமணி ரபாலும் கள்ைிளன ; ஓம்பா ஈளகயின் - தனக்நகனச் சிறிதும் கருதாது ஈயும் இயல்பினால் ; வண்மகிழ் சுேந்து - மிக்க மகிழ்ச்சியிளன வேீர்க்கும் ரபார்க்கைம் பாடும் நபாருநர் பாணர் முதலிரயார்க்கும் அைித்து; நகாடியர் நபருங்கிளை வாழ -கூத்தேது நபரிய சுற்றம் உவக்கும் படியாக; நபாழிந்தளவ -வழங்கப்பட்டனவாகிய, ஆடு இயல் உளையவிர் கலிமா – அளசயும் இயல்பிளனயுளடய தளலயாட்டமணிந்து விைங்கும் குதிளேகளை; எண்ணின் எண்ணலுற்றால் மன்பளத மருை அேசு படக் கடந்து - காணும் மக்கள் வியப்நபய்தும் வண்ணம் பளகயேசளே நவன்றளமயின் ; முந்துவிளன எதிர்வேப் நபறுதல் காணியர் - முன்ரனறிச் நசய்யும் ரபார்விளன இல்லாளமயால் அஃது எதிர்வேப் நபறுவளத விளழந்தவோய் ; நின் ரதநோடு சுற்றம் - நின் ரதர்

  • தமிழ்த்துறை அரசு கறைக்கல்லூரி உடுமறைப்பேட்றை

    17

    வேீரும் ஏளன வேீரும் ; உலகுடன் மூய - நிலநமல்லாம் பேந்து நநருங்கி நிற்ப ; ஒைிறு நிளல உயர் மருப்பு ஏந்திய கைி றூர்ந்து - விைங்குகின்ற நிளலயிளனயுளடய உயர்ந்த மருப்புக்களைரயந்திய யாளன ரமல் இவர்ந்து நசல்லும் ; மான ளமந்தநோடு மன்னர் ஏத்த மானமுளடய வேீரும் ரவந்தரும் அஞ்சி ஏத்திப் பாோட்ட ; மாயிருந்நதண் கடல் - நபரிய கரிய நதைிந்த கடலினது ; மலி திளேப் நபௌவத்து மிக்க திளேகளையுளடய நீர்ப்பேப்பிரல ; நவண்தளலக் குரூஉப்பிசிர் உளடய – நவள்ைிய நுளேயாகிய தளல நிறம் நபாருந்திய சிறு சிறு திவளலகைாக வுளடந்து நகட ; தண் பல வரூஉம் - தண்ணிய பலவாய் ரமன்ரமல்வரும் ; புணரியிற் பல அளலகைினும் பலவாகும் .

    43. ன்னனின் பசல்வ கிழ்ச்சி

    கவரி முச்சி, கார் விரி கூந்தல்,

    ஊசல் ரமவல், ரசயிளழ மகைிர்

    உேல் ரபால் நபருங் கால், இலங்கு வாள் மருப்பின்,

    நபருங் ளக, மதமாப் புகுதரின், அவற்றுள்

    விருந்தின் வழீ் பிடி எண்ணு முளற நபறாஅ: 5

    கடவுள் நிளலய கல் ஓங்கு நநடு வளே

    வட திளச எல்ளல இமயம் ஆக,

    நதன்அம் குமரிநயாடு ஆயிளட அேசர்

    முேசுளடப் நபருஞ் சமம் தளதய, ஆர்ப்பு எழ,

    நசால் பல நாட்ளடத் நதால் கவின் அழித்த 10

    ரபார் அடு தாளனப் நபாலந்தார்க் குட்டுவ!

    இரும் பளண திேங்கப் நபரு நபயல் ஒைிப்ப,

    குன்று வறம் கூேச் சுடர் சினம் திகழ,

    அருவி அற்ற நபரு வறற் காளலயும்,

    அருஞ் நசலல் ரபர் ஆற்று இருங் களே உளடத்து, 15

    கடி ஏர் பூட்டுநர் கடுக்ளக மளலய,

    வளேவு இல் அதிர்சிளல முழங்கி, நபயல் சிறந்து,

    ஆர் கலி வானம் தைி நசாரிந்தாஅங்கு,

    உறுவர் ஆே ஓம்பாது உண்டு,

    நளகவர் ஆே நன் கலம் சிதறி, 20

    'ஆடு சிளற அறுத்த நேம்பு ரசர் இன் குேல்

    பாடு விறலியர் பல் பிடி நபறுக!

    துய் வ ீ வாளக, நுண் நகாடி உழிளஞ,

  • தமிழ்த்துறை அரசு கறைக்கல்லூரி உடுமறைப்பேட்றை

    18

    நவன்றி ரமவல், உரு நகழு சிறப்பின்,

    நகாண்டி மள்ைர் நகால் கைிறு நபறுக! 25

    மன்றம் படர்ந்து, மறுகு சிளறப் புக்கு,

    கண்டி நுண் ரகால் நகாண்டு, கைம் வாழ்த்தும்

    அகவலன் நபறுக, மாரவ!' என்றும்,

    இகல் விளன ரமவளல ஆகலின், பளகவரும்

    தாங்காது புகழ்ந்த, தூங்கு நகாளை முழவின், 30

    நதாளலயாக், கற்ப! நின் நிளல கண்டிகுரம!

    நிணம் சுடு புளகநயாடு கனல் சினம் தவிோது,

    நிேம்பு அகல்பு அறியா ஏறா ஏணி,

    நிளறந்து நநடிது இோத் தசும்பின், வயிரியர்

    உண்நடனத் தவாஅக் கள்ைின் 35

    வண் ளக ரவந்ரத! நின் கலி மகிழாரன.

    துளற:இயல்ப ாழி வாழ்த்து

    வண்ணமும் தூக்கும்:அது

    நபயர்:ஏறா ஏணி

    உளே : கவரி முச்சி - கவரிமான் மயிர் கலந்து முடித்த நகாண்ளடயிளனயும் ; கார் விரி கூந்தல் - கரிய ரமகம்ரபான்ற கூந்தளலயும் ; ஊசல் ரமவல் - ஊசலாட்டு விருப்பத்ளதயும் ;

    ரசயிளழ மகைிர் - நசவ்விய இளழகளையுமுளடய மகைிர் ; உேல் ரபால் நபருங்கால் - உேல் ரபான்ற நபரிய காலும் ; இலங்குவாள் மருப்பின் - விைங்குகின்ற ஒைி நபாருந்திய நகாம்பும் ; நபருங் ளக - நபரிய ளகயும்; மத மா - மதமு முளடய யாளனகள் ; புகுதரின் -தாம் இருக்கும் காட்டகத்ரத புகுமாயின் ; அவற்றுள் - அவ் யாளனகைிளடரய ; விருந்தின் வழீ் பிடி - புதியவாய் வந்து கைிறுகைால் விரும்பப்பட்டுவரும் பிடியாளனகளைரய வளேந்து ;

    எண்ணு முளற நபறா - எண்ணலுற்று அப் பிடிகைின் நதாளக எண்ணிக்ளகக் கடங்காளமயால் எண்ணும் முளறளமளயக் ளகவிடும் ; கடவுள் நிளலய - கடவுைர் தங்கும் நிளலகளையுளடய ; கல் ஓங்கு நநடு வளே - கற்கைாலுயர்ந்த நநடிய மளலயாகிய ; இமயம் வடதிளசநயல்ளலயாக - இமயமளல வடக்நகல்ளலயாக ; நதன்னம் குமரிநயாடு - நதற்நகல்ளல குமரியாக ; ஆயிளட - அவற்றின் இளடரயயுள்ை நிலத்தின்கண் ; அேசர் முேசுளடப் நபருஞ் சமம் தளதய - பளக அேசர் நசய்யும் முேசு முழங்கும் நபரிய ரபார் நகடுதலால் ; ஆர்ப்பு எழ - நவற்றி யாேவாே முண்டாக; நசால் பல நாட்ளட - அவ்வேசேது புகழளமந்த நாட்ளட யளடந்து ; நதால்கவின் அழித்த - அதன் புகழ்க்ரகதுவாகிய பளழய நலத்ளதக் நகடுத்தழித்த; ரபார் அடுதாளன - ரபாரில் ரநர்வாளே

  • தமிழ்த்துறை அரசு கறைக்கல்லூரி உடுமறைப்பேட்றை

    19

    அடுதளலரய நதாழிலாகவுளடய தாளனயிளனயும் ; நபாலம் தார்க் குட்டுவ –நபான்மாளல யிளனயுமுளடய குட்டுவரன

    நபரும் நபயல் ஒைிப்ப - நபரிய மளழ நபய்யாது நபாய்த்தலால்; இரும்பளண திேங்க - காட்டிடத்ரத மிக்க மூங்கில்கள் வாடியுலேவும் ; குன்று வறம் கூே - குன்றங்கள் பசும்புல்லும் இன்றிக்நகடவும்; சுடர்சினம் திகழ - ஞாயிற்றினது நவயில் நவப்பம் மிக்குத் ரதான்றவும் ; அருவியற்ற நபருவறற் காளலயும் - அருவிகள் நீேற்நறாழிந்த நபரிய வற்கட காலத்தும்; அருஞ்நசலல் ரபோறு -கடத்தற்கரிய நசலவிளனயுளடய நபரிய யாற்றிரல நீர்ப்நபருக்கானது ;

    இருங்களே உளடத்து - நபரிய களேகளையுளடத்துக்நகாண்டு நசல்லுமாறும்; கடிஏர் பூட்டுநர் கடுக்ளகமளலய -புதிய ஏளேப்பூட்டும் உழவர் நகான்ளறப் பூளவச் சூடிக்நகாள்ளுமாறும் ; ஆர்கலி வானம் நிளறந்த முழக்கத்ளதயுளடய மளழ ரமகம் ; வளேவில் அதிர் சிளல முழங்கி பன்முளறயும் மின்னியதிர்கின்ற இடி முழக்கத்ளதச் நசய்து ; நபயல் சிறந்து -நபய்தற்குமிக்கு ; தைி நசாரிந்தாங்கு - மளழ நீளேப் நபாழிந்தது ரபால

    உறுவர் - தன்ளன யளடயும் புலவர்களை ; ஓம்பாது ஆேஉண்டு - உண்பனவற்ளற ஓம்பாது நிேம்ப வுண்பித்துத் தானும் அவருடனுண்டு ; நளகவர் ஆே இன்பச் சுளவ நல்கும் பாணர் கூத்தர் முதலாயினார் நிேம்பப் நபறுமாறு ; நன்கலம் சிதறி - நல்ல நபாற்கலன்களை வளேவின்றி வழங்கி ஆடு சிளற யறுத்த நேம்பு ரசர் இன்குேல் – ஆடுகின்ற சிளறளயயுளடய கின்னேப் பறளவளய இளசயால் நவன்ற யாழ் நேம்பின் இளசயுடன் ஒன்றாய் இளயந்து நசல்லும் இனிய மிடற்றால் ; பாடு விறலியர் - பாடுதளலயுளடய விறலியர் ; பல்பிடி நபறுக – பல பிடியாளனகளைப் நபறுக என்றும்;

    துய்வவீாளக - ரமரல துய்யிளனயுளடய வாளகப் பூவும்; நுண்நகாடி உழிளஞ - நுண்ணிய நகாடியாகிய வுழிளஞயும் சூடும்; நவன்றி ரமவல் - நவன்றி விருப்பும் ; உருநகழு சிறப்பின் -

    பளகவர்க்கு உட்குதளலப் பயக்கும் சிறப்பும்; நகாண்டி மள்ைர் – பளகப் புலத்ரத நகாள்ளை யாடுதலுயுளடய வேீர் ; நகால் கைிறு நபறுக - நகால்கின்ற கைிற்றியாளனகளைப் நபறுக என்றும்;

    கண்டி நுண் ரகால் நகாண்டு - கணுக்களையுளடய நுண்ணிய ரகாளல ரயந்திக்நகாண்டு ; மன்றம் படர்ந்து - ஊர்மன்றத்ரதயிருந்து பாடுதற்குரிய தளலவன் புகழ்களை நயண்ணி ;

    மறுகு சிளற புக்கு - நதருக்கைின் இருமருங்கும் நசன்று ; கைம் வாழ்த்தும் - தளலவன் நபாருது நவன்ற ரபார்க்கைத்ளத வாழ்த்திப்பாடும் ; அகலவன் மா நபறுக - பாணன் குதிளேகளைப் நபறுக ; என்றும் - என்றும் வழங்கும் நகாளடத் நதாழிளல விரும்பியிருப்பரத யன்றி ; இகல்விளன ரமவளல யாகலின் – ரபார் விளனளயயும் ஒப்ப விரும்பி யிருக்கின்றா யாதலால்.

    பளகவரும் தாங்காது புகழ்ந்த - பளகவோயினாரும் தம் மனத்நதழுந்த வியப்பிளனத் தாங்காது புகழ்ந்து பாோட்டும் ; நதாளலயாக் கற்ப - நகடாத கல்வி யறிவு ஒழுக்கங்களை யுளடயாய்

  • தமிழ்த்துறை அரசு கறைக்கல்லூரி உடுமறைப்பேட்றை

    20

    வண்ளக ரவந்ரத -வைவிய நகாளடயிளனயுளடய அேரச; தூங்கு நகாள்ளை முழவின் - தூங்கரலாளசத்தாகிய பாட்டிற்கு ஏற்ப முழங்கும் முழவிளனயும்; நிணம் சுடு புளகநயாடு - நிணத்ளதச்சுடுகின்ற புளக நாற்றத்துடன்; கனல் சினம் தவிோது நநருப்பின் நவப்பம் நீங்காமல் ; நிேம்பு அகல்பு அறியா ஏறா ஏணி- நிேம்புதலும் அகலுதலும் இல்லாத ரகாக்காலியின் ரமல் ளவக்கப்பட்டுள்ை ; நிளறந்து நநடிது இோத் தசும்பின் – நபய்த கள்ைால் நிளறந்து நநடிது ரநேம் அந்நிளறவு குளறயாதிருத்தளல யறியாத குடங்கைிலிருக்கும்; வயிரியர் உண்நடனத் தவாஅ பாணர் முதலாயினார் உண்ட வழியும் குளறயாத ; கள்ைின் - கள்ைிளனயுமுளடய ; நின் கலி மகிழான் - நின் திருரவாலக்கத்தின் கண்ரண ; நின் நிளல கண்டிகும் - நின் நசல்வப் நபருளமநயல்லாம் கண்ரடம்.

    44. ன்னகன 'பநடுங் காலம் வாழ்க' என வாழ்த்துதல்

    நிலம் புளடப்பன்ன ஆர்ப்நபாடு, விசும்பு துளடயூ,

    வான் ரதாய் நவல் நகாடி ரதர் மிளச நுடங்க,

    நபரிய ஆயினும் அமர் கடந்து நபற்ற

    அரிய என்னாது ஓம்பாது வசீி,

    கலம் நசலச் சுேத்தல் அல்லது, கனவினும், 5

    'களைக' என அறியாக் கசடு இல் நநஞ்சத்து,

    ஆடு நளட அண்ணல்! நின் பாடு மகள் காணியர்

    காணிலியரோ நிற் புகழ்ந்த யாக்ளக

    முழு வலி துஞ்சும் னநாய் தபு னநான் பதாகட:

    நுண் நகாடி உழிளஞ நவல் ரபார் அறுளக 10

    ரசணன்ஆயினும், 'ரகள்' என நமாழிந்து,

    புலம் நபயர்ந்து ஒைித்த களையாப் பூசற்கு,

    அேண்கள் தாவுறஇீ, அணங்கு நிகழ்ந்தன்ன

    ரமாகூர் மன்னன் முேசம் நகாண்டு,

    நநடுநமாழி பணித்து, அவன் ரவம்பு முதல் தடிந்து, 15

    முேசு நசய முேச்சி, கைிறு பல பூட்டி,

    ஒழுளக உய்த்ரதாய்! நகாழு இல் ளபந் துணி

    ளவத்தளல மறந்த துய்த் தளலக் கூளக

    கவளல கவற்றும் குோல்அம் பறந்தளல,

    முேசுளடத் தாயத்து அேசு பல ஓட்டி, 20

    துைங்கு நீர் வியலகம் ஆண்டு, இனிது கழிந்த

    மன்னர் மளறத்த தாழி,

  • தமிழ்த்துறை அரசு கறைக்கல்லூரி உடுமறைப்பேட்றை

    21

    வன்னி மன்றத்து விைங்கிய காரட.

    துளற:பசந்துகறப் ாடாண் ாட்டு

    வண்ணமும் தூக்கும்:அது

    நபயர்:னநாய் தபு னநான் பதாகட

    உளே : நிலம்புளடப் பன்ன ஆர்ப்நபாடு - நிலத்ளத யிடிப்பது ரபான்ற முழக்கத்துடன் ; விசும்பு துளடயூ - வானத்ளதத் தடவுதற்நகன; வான்ரதாய் நவல்நகாடி - வானைாவ உயர்ந்த

    நவற்றிக்நகாடி; ரதர் மிளச நுடங்க - ரதர்மீது நின்று அளசய; அமர்கடந்து நபற்ற - பல ரபார் களைச் நசய்து நபற்ற நபாருள்கள்; நபரிய வாயினும் - நபருளமயுளடய வாயினும்; அரிய என்னாது -எைிதிற் நபறற்கு அரியளவ என்று கருதாமல்; ஓம்பாது - தனக்கு

    ரவண்டும் எனப் ரபணிக்நகாள்ைலும் நசய்யாமல்; வசீி – பிறர்க்கு நிேம்பவும் நல்கி; கலம் நசலச் சுேத்தல் அல்லது - இவ்வாறு பல்வளக அருங்கலங்களை மிகக் நகாடுத்தலன்றி; கனவினும் களைக என ரவண்டி யறியாத; கசடு இல் நநஞ்சத்து குற்றமில்லாத நநஞ்சிளனயும்;

    ஆடு நளட அண்ணல் - நவற்றியாற் பிறந்த நபருமித நளடயிளனயுமுளடய அண்ணரல

    நுண்நகாடி யுழிளஞ-நுண்ணிய நகாடியாகிய உழிளஞயின் பூளவச் சூடிய ; நவல்ரபார் அறுளக - நவல்லுகின்ற ரபாளேச்நசய்யும் அறுளக நயன்பான்; ரசணனாயினும் - ரசணிடத்ரத இருந்தானாயினும்; ரகள் என நமாழிந்து - நண்பநனன ரமற்நகாண்டு பலருமறியச் நசால்லி; புலம் நபயர்ந்து - பளகவனான ரமாகூர் மன்னனுக்கு அஞ்சித் தன் நாட்டினின்றும் நீங்கி ரயாடி; ஒைித்த -ஒைித்துக் நகாண்டதனா லுண்டாகிய ; களையாப் பூசற்கு – நீக்க முடியாத பழிப்புளேயின் நபாருட்டு ; ரமாகூர் மன்னன் அேண்கள் -அம் ரமாகூர் மன்னனுளடய அேண்களை ; அணங்கு நிகழ்ந்தன்ன தாவுறஇீ - நதய்வத்தால் ரகடு நிகழ்ந்தாற்ரபால வலியழித்து ; முேசம்

    நகாண்டு - அவன் காவல் முே�