16
சடக جويدم ا أح< தமி - تاميلية> N.H.M.உஸாமா ؤلف اسم امزةمة نور امد أسا மஹம அமீ ة: تر مراجعة:د امم

தஜ்வீத் சட்டங்கள் - islam chat · ءارلا ُمكاحْ َ أ قيِ 0 ر تَّلا ميخفلتا " ر " எழுத்து மெற்றிருத்தல்

  • Upload
    others

  • View
    49

  • Download
    1

Embed Size (px)

Citation preview

  • தஜ்வீத் சட்டங்கள் أحاكم اتلجويد

    N.H.M.உஸாமா

    اسم املؤلف حممد أسامة نور احلمزة

    முஹம்மத் அமீன்

    ترمجة:

    حممد امنيمراجعة:

  • بسم اهلل الرمحن الرحيم

    புகழனைத்தும் ஏக வல்லவைாம் அல்லாஹ்வுக்கக உாித்தாகுக.

    "அல் குர்ஆனைத் தானும் கற்று அதனைப் பிறருக்கும்

    கற்றுக்ககாடுப்பவகே உங்களில் சிறந்தவர்" எை நபியவர்கள்

    கூறியுள்ளதட்கிைங்க, அல்குர்ஆனை தஜ்வீத் முனறப்படி அழகுற

    ஓதுவதற்கு வழிகாட்டக் கூடிய இச்சிறு நூனலத் கதாகுத்துள்களன்.

    கமலும் எம்மில் அதிகமாகைார் குர்ஆனை ஓதுகின்ற கபாது

    தாஜ்வீனதப் கபணாது சாதாேணமாக ஒதிவருகின்றைர். இது

    மாகபரும் தவறாகும். "குர்ஆனை (உச்சாிப்புடன், தஜ்வீத் முனறப்படி)

    ஒத்துவீோக" எை அல்லாஹ் அல் குர்ஆைிகல நபியவர்கனளப்

    பார்த்துக் கூறுகிறான். கமலும் யார் அல்குர்ஆனை அதன்

    உச்சாிப்புகனளப் கபணி, தஜ்வீத் முனறப்படி அழகாக ஓதவில்னலகயா

    அவர் எம்னமச்சாந்தவேல்ல எை நபியவர்கள் கூறியுள்ளார்கள்.

    எைகவ இச்சிறு கதாகுப்னப வாசகர்களாை உங்களுக்கு விளங்கிக்

    ககாள்ள இலகுவாை நனடயில் கதாகுத்துள்களன். இதன் மூலம்

    நீங்கள் பூேண பயன் கபற கவண்டும் எை எதிர்பார்க்கின்கறன்.

    எல்லாம் வல்ல அல்லாஹ் இப்பணினய ஏற்றுக் ககாண்டு, இதன்

    மூலம் எமக்கு ஈருலகிலும் பிேகயாசைமளிப்பாைாக.

    1. அரபு எழுத்துக்கள்

    ية احلروف اهلجا ئ

    خ ح ج ث ت ب أ

    ص ش س ز ر ذ د

    ق ف غ ع ظ ط ض

    ي ـه و ن م ل ك

  • 2. எழுத்துக்களுக்கிடயிலான உச்சரிப்பு வித்தியாசம்

    ع - أ #

    ط - # ت

    ص - ش - س - # ث

    ـه - خ - # ح

    ز - # ذ

    ل - ظ - # ض

    ك - # ق

    3. அரபு எழுத்துக்களை இரண்டு பிரிவுகைாக வளகப்படுத்தலாம்

    \ அரபு எழுத்துக்கள் احلروف اهلجائية

    வல்லினம்

    اإلِْسِتْعالَء \اتلَّْفِخيم

    மமல்லினம்

    ِقيق ْ الَّتَّ

    ط ظ ق ص ض غ خ

    ) )ُخصَّ َضْغٍط قِظٍّ

    أ ب ت ث ج ح د ذ ر ز س ش ع ف ك ل م ن و ـه

    ي

    எழுத்தின் சட்டம் "ر" .4

  • ْحاكُم الراءَ أ

    قِيق اتلفخيم الَّتر

    எழுத்து " ر " மெற்றிருத்தல்.

    ِ يح رِ ب

    "ر" எழுத்து மெற்றிருத்தல். برَك رَ وَ \َبَما ر

    இக்கு முன்னால் உள்ள "ْر" எழுத்து ُُ َُ மெற்று வருதல்.

    فَقا ِمر

    இக்கு முன்னால் உள்ள "ْر" எழுத்து மெற்று வருதல்.

    ر ََّت لَ َجع ونَ ت ر \َكُب

    اتلَّْفِخيم ஐ அடுத்து "ْر" உடைய எழுத்துக்களில் ஒன்று வருதல்.

    ادار َص مِ

    நிறுத்துமிைத்தில் வரும் "ر " டவ " " மகாடுத்து நிறுத்த முடியுமாயின், அதற்கு முன்னால் உள்ள எழுத்தின் குறியடீ்டை அவதானித்து, அது ِ மெற்றிருப்ெின் மமல்லினமாக ஓதுவது அவசியமாகும்.

    بِير خَ

    நிறுத்துமிைத்தில் வரும் ""ر " டவ " " மகாடுத்து நிறுத்த முடியுமாயின், அதற்கு முன்னால் உள்ள எழுத்தின் குறியடீ்டை அவதானித்து, அது மெற்றிருப்ெின் வல்லினமாக ஓதுவது அவசியமாகும்.

    ورِ وال طُّ

    என்ற சசால்லின் சட்டம்" اهلل " .5

    لَْفُظ اجلاََللَة ) اهلل (

  • قِيق اتلفخيم الَّتر

    என்ற மசால்லுக்கு" اهلل " முன்னால் உள்ள எழுத்தில் ِ ُُவரின் அதடன மமல்லினமாக ஓதவவண்டும்.

    وذ ع َِِلِ وَ \ اهللِ ِمْسِب \بِاهللِ أ

    என்ற மசால்லுக்கு" اهلل " முன்னால் உள்ள எழுத்தில் ُُ வரின் அதடன வல்லினமாக ஓதவவண்டும்.

    ْص اهللِ نَ \َو اهلل ق ل ه

    6. "ஷத்தா" சசய்யப்பட " நூன்" இன் சட்டம்.

    َدة َشدر ون الم اكم اُّلُّ ح َ أ

    அல் குர்ஆனில் எந்த இைத்திலாவது " ن " என்ற எழுத்து மசய்யப்ெட்டு வந்தால் அதடன (2 ஹரகத் அளவு) இராகமாக

    .ஓத வவண்டும் )غنة( ِ ِّن مِ \ا نر مِ \اذِليِن نر إ

    7. "ஷத்தா" சசய்யப்பட " மீம் " இன் சட்டம்.

    اكم ح ََدة الِميمأ َشدر الم

    அல் குர்ஆனில் எந்த இைத்திலாவது "م " என்ற எழுத்து மசய்யப்ெட்டு வந்தால் அதடன (2 ஹரகத் அளவு ) இராகமாக .ஓத வவண்டும் )غنة(

    ِ \ا مر إزر \ مر ث لمِ م

    8. " சுகூன் மசய்யப்ெட்ை நூன் , தன்வனீ் " இன் சட்ைம்.

    اكَِنة َو اتلرن ِوين اكم اُّل ون السر ح َ أ

    ) ن ، (அல் இக்லாப் அல் இக்பாஉ அல் இத்காம் அல் இழ்ஹார்

  • فاَء اإِلق الَب ََغم اإِلخ هار اإِلد اإِلظ

    1. அல் இழ்ஹார் ( )اإلظهار : மொருள்: மவளிப்ெடுத்தல். எழுத்துக்கள்: 06

    خ غ ح ع ه أ

    ِخ َ َخاِِس ( َغي ً َحازَه ِعل ما َهاكَ ) أ

    சட்டம்: ْن ஆகியவற்றில் ஒன்ளற அடுத்து இவ்சவழுத்துக்கைில் ஏதாவசதான்று வந்தால் அதளன சவைிப்படுத்தி இராகமின்றி ஓத வவண்டும்.

    ِ َحاسِ \\ ن ه عَ َذا د إ

    2. அல் இத்காம் )اإِلد َغَم( மொருள்: நுடைத்தல். எழுத்துக்கள்: 06

    ن و ل م ر ي

    َمل وَن( ) يَر அல் இத்காம் ஐ மூன்று பிரிவுகைாக பிரிக்கலாம்:

    அல் இத்காம் )اإلِْداغَم(

    َغَم الاكَ ن ةاإِلد ِمل باِلَ غ

    ) ل، ر (

    ن ة َغَم اُّلراقِص َمَع الغ اإِلد

    ) و، ي (

    ن ة َغَم الاكَِمل َمَع الغ اإِلد

    ) م، ن (

    ن ஐ அடுத்து இடம் ل \ \ر

    ن ஐ அடுத்து و \ \ \ي இடம்

    ن ஐ அடுத்து ن \م இைம்

  • கபற்றிருப்பின்

    நுனழத்து

    இோகமின்றி ஓத

    கவண்டும்.

    ول ن رر مِ \س َ ََجِي ي نِاعر ّلر

    கபற்றிருப்பின்

    குனறவாக நுனழத்து

    இோகமாக ஓத

    கவண்டும்.

    ر ًَج ر ََع لر ي نفِر َعو در وَ وََع \س

    கபற்றிருப்பின்

    நுனழத்து இோகமாக

    ஓத கவண்டும்.

    ِ َوإر ن ن

    ا ّمُّ قَو \\َشأ َ م ِرِمن

    3. அல் இக்ொஉ )اإلِْخَفاُء( மொருள்: மடறத்தல். எழுத்துக்கள்: 15.

    ْ

    ز ط د س ق ش ج ك ث ذ ص ظ ض ت ف

    ِصْف َذا َثنَا َكْم َجاَد َشْخٍص قَْد َسَما

    ُدْم َطيِّباً زِْد ِِفْ تىًُق َضْع َظاِلَِماً

    சட்ைம்: ن ஆகியவற்றில் ஒன்டற அடுத்து இவ்மவழுத்துக்களில் ஏதாவது ஒன்று இைம்மெறின் அதடன, அடுத்து வரும் எழுத்தில் மடறத்து இராகமாக ஓத வவண்டும்.

    لَقْصر كَ بَِشَ \ اَن َس نَعلرَم اإلِ

    4. அல் இக்லாப் )اإِلق الَب( சபாருள்: புரட்டுதல்.

    எழுத்துக்கள்: 01. )ب(

    சட்ைம்: ن ஐ அடுத்து இவ்மவழுத்து வரின ن ஐ م ஆகப் புரட்டி இராகமாக ஓத வவண்டும்.

    مِ ِ َوَمن ي ؤ بَد \ اهللِ ن بَِ أ ب

    ماَ ا

  • 9. கடுளமயாக சவைிப்படுத்தல் ( هاَر َشدُّ اإِلظ َأ )

    அல்குர்ஆனில் ن َيا ، ِصن َوان ، قِن َوان ، ب ن َيان ஆகிய மசாற்களில் ஏதாவது د ஒன்று இைம் மெறுகின்ற வொது அதில் வரும் சுக்கூன் மசய்யப்ெட்ை நூன் ஐ நன்கு மவளிப்ெடுத்தி இராகமின்றி ஓத வவண்டும்.

    َماَء ا ن َولََقد َزيرنرا السر َياّلُّ

    10. "அல் கல்கைா" (الَقل َقلَة) சபாருள்: குலுக்குதல். எழுத்துக்கள்: 05.

    ) ق طب َجد ( د ج ب ط ق

    "அல் கல்கைாளவ" இரண்டு பிரிவுகைாகப் பிரிக்கலாம்:

    الَقل َقلَة

    َرى غ َى الَقل َقلَة الصُّ ْب الَقل َقلَة الك

    َى ْب .என்றால் மெரிய அளவில் குலுக்குதல் என்ெதாகும் الَقل َقلَة الك நிறுத்தும் இைத்தில் கல்கலாவுடைய எழுத்மதான்று "சுகூன்" ُْ மெற்வறா அல்லது "சுகூன்" மகாடுத்து நிறுத்த முடியுமான நிடலயிவலா வரின் அதடனப் மெரிய அளவில் குலுக்கி ஓதுவது அவசியமாகும்.

    ِم َرِبَك اذِلي َخلَ قِ بَِرِب الَفلَ \ َق بِاس ْ

  • ْغَرى .என்றால் சிறிய அளவில் குழுக்குவதாகும் الَقلَْقلَُة الصُّகல்கலாவுடைய எழுத்துக்களில் ஒன்று ஒரு வசனத்தின் நடுவில் "சுகூன் " மெற்று வரின் அதடன சிறிய அளவில் குழுக்கி ஓத வவண்டும்.

    ف لَحَ د قَ َِ \ أ إ

    ق َرأ

    10: "சுகூன்" சசய்யப்பட்ட "மீம்" இன் சட்டம்:

    اكَِنة اَكم الِميم السر ح َ أ

    َهار الِميم إِظ

    م أ، ت، ث، ج، ح، ش، ص، خ، د، ذ، ر، ز، س،

    ض، ط، ظ، ع، غ، ف، ق، ك، ل، ن، و، ه، ي

    ََغم الِميم إِد

    م م

    َفاء الِميم إِخ

    م ب

    َفاء الِميم إِخ

    ون( ك வந்தால் அதளன (ب) ஐ அடுத்து (م) சசய்யப்பட்ட )س அடுத்து வரும் எழுத்தான (ب) வில் மளறத்து இராகமாக ஓத வவண்டும்.

    ِمي ِسِجيل َجاَرة ِمنِبِ مهِ تَر

    ََغم الِميم إِد

    ون) ك (س சசய்யப்பட்ட (م) ஐ அடுத்து (م) வந்தால் அதளன அடுத்து வரும் எழுத்தான (م) இல் நுளைத்து இராகமாக ஓத வவண்டும்.

  • َعَمه ط َع َوآَمَنه مِ مأ و ن َخو فمِ م ن ج

    َهار الِميم إِظ

    ون) ك (س சசய்யப்பட்ட (م) ஐ அடுத்து (َهار الِميم இன் (إِظ எழுத்துக்கைில் ஒன்று வந்தால் அதளன சவைிப்படுத்தி இராகமின்றி ஓத வவண்டும்.

    َ لََحاِب الِفيلم تَ أ ص

    َ َر َكي َف َفَعَل َربَُّك بِأ

    ب وِطة ")ْةْ(ْ .11 " اتلراء الَمر

    நிறுத்தும் இைத்தில் ْ)ْب وِطة ")ْة " اتلراء الَمر வந்தால் அதடன ( ه) "ஹ்" என்ற ஓடசயில் நிறுத்த வவண்டும்.

    ة احَلاقر

    21. "அல் மத்து" ُّالَمد மொருள்: நீட்டுதல். எழுத்துக்கள்: 03.

    "அல் மத்து" ஐ இரண்டு பிரிவுகைாகப் பிரிக்கலாம்:

    الَمدُّ )و، ا، ي(

    ِِل الَمدُّ الَفَرِع ص َبِيِع \الَمدُّ األ الَمدُّ الطر

  • َِِل الَمدُّ األ بِيِع \ص الَمدُّ الطر (அடிப்ெடை மத்து \ இயற்டக

    மத்து)

    وَ َماوَ ا ه

    ويَ وْ ْل ق

    ْهِ فِي ْْيْ ْ

    குறிப்பு: இதடன இரண்டு ஹரகத் அளவு நீட்டி ஓத வவண்டும்.

    "அல் மத்து அல் பரஇ" الَمدُّ الَفَرِع (ெிரிவு மத்து அல்லது கிடள மத்து)

    الَمدُّ الَفَرِع

    الِمدُّ الَعارِض َمدُّ اللِن َمدُّ الِعَوض َمدُّ اتلرم ِكنون ك لِلسُّ

    الَمدُّ الوَاِجب الَمدُّ اجَلائِز الَمدُّ الاَلزِم

    அல் மத்து அல் வாஜிப்" الَمدُّ الَواِجب மத்துடைய எழுத்துக்களில் ஒன்டற அடுத்து ( அவத மசால்லில்) ء வருவது الَواِجب َمدُّ ال ஆகும். இதடன 4 அல்லது 5 ஹரகத் அளவு நீட்டி ஓதவவண்டும்.

    ْوء س \ يئوَجِ \ آءَ وَجَ

    ْ

    "அல் மத்து அல் ஜாஇஸ்" الَمد اجَلائِز

  • ஒரு மசால்லின் இறுதியில் மத்துடைய எழுத்துக்களில் ஒன்று வந்து

    அடுத்த மசால்லின் ஆரம்ெத்தில் ء வருவது ُّاجلَائِز الَمد ஆகும். இதடன 4 ஹரகத் அளவு நீட்டி ஓதவவண்டும்.

    َومَ ََراَك آ أ د

    "அல் மத்து அல் லாசிம்" الَمدُّ الاَلزِم மத்துடைய எழுத்துக்களில் ஒன்டற அடுத்து வருவது الَمدُّ الاَلزِم ஆகும். இதடன 6 ஹரகத் அளவு நீட்டி ஓதவவண்டும்.

    نآال \ نآلِ َوالَ الضر

    "மத்துல் லீன்" ُّاللِن َمد (ஒரு வசனத்டத "சுகூன்" மகாடுத்து நிறுத்தும் சமயத்தில் கடைசி எழுத்துக்கு முன்னால் உள்ள எழுத்து) மத்துடைய எழுத்துக்களான

    ஆக இருந்து அதற்கு முன்னால் உள்ள எழுத்து ْي அல்லது ْو மெற்று வந்தால் َمدُّ اللِّني ஆகும். இதடன 2 \ 4 \ 6 ஹரகத் அளவு நீட்டி ஓத வவண்டும்.

    شَري ق \ ف َخو

    " மத்துல் இவழ்" َمدُّ الِعَوض ஒரு மசால்டல நிறுத்தி ஓதும் வொது அதன் இறுதி எழுத்து ً மெற்றிருப்ெின் அதடன 2 ஹரகத் அளவு நீட்டி ஓத வவண்டும்.

    ا َخبِي \ ا َحِكيم

    "மத்துத் தம்கீன்" َمدُّ اتلرم ِكن

  • ஒரு மசால்லில் இரண்டு ي வந்து, இரண்ைாவது ي " " மசய்யப்ெட்டும் அதற்கு முன்னால் உள்ள يவுக்கு வும் வரின் அதடன 2 ஹரகத் அளவு நீட்டி ஓத வவண்டும்.

    َ نَبِ \ ت مِيي ح ِين

    "அல் மத்துள் ஆரிழு லிஸ்சுகூன்" َوناالَمدُّ الع ك رِض لِلسُّ மத்துடைய எழுத்துக்குப் ெிறகு ஏதாவது ஒரு ஹரகத்துள்ள எழுத்து வந்து ( ஐ தவிர) மூச்சுத் தினரளினாவலா அல்லது ஓதும் காரணத்தினாவலா அந்த எழுத்தில் நிறுத்தினால் அதடன மகாடுத்து நிறுத்துவவதாடு அதடன 2\ 4 \6 ஹரகத் அளவு நீட்டி ஓத வவண்டும்.

    َرِب الَعالَِمن

    21. "மத்துஸ் ஸிலா" َمدُّ الِصلَة

    ةَمدُّ الِصلَ

    ِويلَة َْبى \َمدُّ الِصلَة الطر َرى \الَقِصَية َْمدُّ الِصلَة الك غ الص

    "மத்துஸ் சிலதில் கசரீா" َرى \الَقِصَية َْمدُّ الِصلَة غ الص என்ற எழுத்தின் இருெக்கமும் எனும் உயிர்க்குறி هِ அல்லது ه மெற்று வரின் அதடன அடுத்துவரும் மசால்லுைன் வசர்த்து ஓதும் வொது 2 ஹரகத் அளவு நீட்டி ஓதவவண்டும்.

    َن ثَر َعا بِِه نَ فَأ َما َكَسبوَ وُل َماَعن ه \ ق

  • "மத்துஸ் சிலதித் தவலீா" ِويلَة َْبى \َمدُّ الِصلَة الطر الك என்ற எழுத்தின் இருெக்கமும் எனும் உயிர்க்குறி هِ அல்லது ه மெற்று வருவதுைன் அதடன அடுத்து ء வருமானால் அதடன 4 ஹரகத் அளவு நீட்டி ஓதவவண்டும்.

    وقَه َوثَاَ لََعَ َغي \ َحدأ

    َابِِه أ َحد

    21. "அலிபுல் வஸ்ல்" ل لِف الَوص َأ

    வசர்த்து ஓதும் வொது விைக்கூடிய அலிப் (ٱ) ل .எனப்ெடும் أَلِف الَوص ِ ٱبِسِم ذِليٱ فََذلَِك \ ِلر

    21. "அலிபுல் கத்உ" َعِ أ لِف الَقط

    இது நிேந்தேமாக தாிபட்டு வரும் அலிபாகும். இதனை முன்ைாலுள்ள

    கசால்கலாடு கசர்கதாதும் கபாது நிேந்தேமாக தாிபட்கட இருக்கும்.

    ِيَن ِِصَاَط اذلرَِهمأ َت َعلَي َعم ن

    51. "இத்காமுல் முதமாஸிடலன்" َتَماثِلَن ََغم الم إِد ஒகே இரு எழுத்துக்கள் அடுத்தடுத்து வந்து முந்திய எழுத்து "சுக்கூன்"

    கசய்யப்பட்டு இேண்டாவது எழுத்து ஹேகத் கசய்யப்பட்டு வந்தால்

    முந்திய எழுத்னத இேண்டாவது எழுத்துடன் "இத்காம்" கசய்து ஓத

    கவண்டும்.

    َخل وادر دقَ

    21. "இத்காமுல் முதஜானிடசன்" َتَجانَِسن ََغم الم إِد

  • கிட்ைத்தட்ை மவளியாகும் இைத்தால் ஒன்று ெட்டு மமாைிச்சலால் வித்தியாசப்ெைக்கூடிய இரு எழுத்துக்கள் அடுத்தடுத்து வந்து முந்திய எழுத்து "சுகூன்" மசய்யப்ெட்டு இரண்ைாவது எழுத்து ஹரகத் மசய்யப்ெட்டு வந்தால் முந்திய எழுத்டத இரண்ைாவது எழுத்துைன் இடணத்து (இத்காம் மசய்து) ஓத வவண்டும்.

    َ تر دقَ بَنر

    21. "இத்காமுல் முதகாரிடென்" َتَقارَِبن ََغم الم إِد

    இரு சமீபமாை எழுத்துக்கள் ஒன்றன்பின் மற்றது வந்து முந்திய எழுத்து

    "சுகூன்" கசய்யப்பட்டு இேண்டாவது எழுத்து ஹேகத் கசய்யப்பட்டு

    வந்தால் முந்திய எழுத்னத இேண்டாவது எழுத்தில் நுனழத்து ஓத

    கவண்டும்.

    لَم َ .مقكُّ ََن ل أ

    அல்லாஹ்வின் ஸலவாத்தும் ஸலாமும் முஹம்மத் ஸல்லல்லாஹு

    அனலஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களின் கினளயார்

    கதாழர்கள் மீதும் உண்டாவதாக!.