2
ளளளளள ள ள ! ளளள வவ ளளளளளளளளள ளளளளளளளளளளள 'ளளளளளளள ளள பப ளள , ளள ளள ளள ’ ளளளள ள ள ளளளளள. ளளளளளள ளளளளளள ளளளளளளளளள, ளளளளள ளளளளளளள ளளளளளளளள ளள ளளள, ளளளளள ள ள ளள ளளள... ளள பவ ளளளளளளளளள ளள ள பவ ளள ளளளளளளளளளளள. ளளளளளளளளளளளள ளளளளளளளள பப ளள . ளள பப ளளளளளளளளள ளளளளளளளள ளளளளள ளள ளளள ளள ! ளளள ளளளளளளளள ளளளள, ளள , ளளள, ளளளளளள, ளள ளளளள ளளளளளளளளளள ளளளளளள, ளளளளள, ளள , ளளளளளள, ளள ளள ளளளளள பபபப ளளளளளளள. ளளளள ளளளளளளள ளளளளள ள ளள வப ளளளளளளளள ளள , ளளளள ளளளளளளள ளளளளள ள ள . 'ளளளளளள ளள , ளள ளளளளள...’ ளள ளளளளளளளளளளள ளளளளளளளளளள ள ள . ளளளளளளள ளள ளளளளள... 'ளளளளளளள ள ள ளள ளளளளளளள ள ள ளளளளளளளளளளள ளளளளளளளளள ளளளளளளள ள ள ளளளளளளள ளள ளள ளளளள ள ள ளளளளளளளளள ள ள ளளளளளள ள ள ளளளளளள ளள ளளளளளளளளள ள ள ளளளளள ளளளளளளளளளள ளளளள ள ள ளள ளளளளளளள ளள ளள ளள ளளளளளளள ளளளள ள ள ளள !’ ளளளளளளளள. ளள , ளள ளளளளளள ளளளளளளளளள ளளளளள ளளளளளளள, ளள ளளளளள ளளளளளளளள, ளள ளள ளளளளளளளளளளளள ளளளளளளள ளள ளளளள ளள . ளள, ளள ளளளளளளளளள ளள ளள பவப ளளளள ளளளளளளளளளளள ளளள பப ளளள பப ளள ள பவ ளளள ள ள . ளளளளளள ளளளளளளளளளளளள ள ள ளள ளளளளளளளளள. ளளளளள ளளளளளளளளள ளளளளளள ளளளளளளள ளளளளளள ளள ளளளள, ளளளளள, ளளள, ளள ளளளள ளளளளளள ள ள ளள ளள . ளளளளளள, ளள , ளளளளளள, ளளளளளளளளள, ளளளளளளளளள, ளள ளளளளள ள ள ளளள பப ளளளளளளளளளளள. ளள , ளளளளளள ள ள ளள ள பவ ளளளளள. ளள ளள ளள ளள ள பவ ளள ளள ளளளள ளளளள ள ள ளளளளளளளளள. ளள , ளளளளளள ளளளளளளளளள ளளளளள ளளளளளளள ளளள வபப. ளளளளள ளளளளளளளளளளள ளளளளளளள ளளளளளளளளளளளளளளளளள, ளளள ளளள பப ளள ள பவ ளளளளளளளளளள. ளள ளளளள ளளளளளளளள, ளளளள ளளளளளளளள ளளளளளளள ளளளளளளள ளளளளளளளள ளளளளள. ளளளளளளள ளளளளளளளளளளள ளளளளளளளளளளள, ளள , ளள வப, ளளளளளள ளளளள ளளளளளள ளளள பப ளளளளளளள ளளளளளள ளளளளளளளளளள. ளளளள ளளளளளளளள, ளள ளளளளளளளளளளளள ளளளளளள, ளளளளளளள, ளள , ளளளளளளளள, ளளளள ள ள ளள , ளளளளள, ளளளளள ள ள ளளள பப ளளளளளளளளளள. ளளளளளளளளளளளள ள ள ள ளள வப ளளள பப ளளளள பபப . ளள ளள ள பவ... 1. ளளளளளளளள ளள ள பவ ளள , ளளளளளளள, ளள ளளளளளளள ளளளளள ளளளளள ளளளளளள பப ளளளளளளளளளள ள ள . 2. ளளளளளள ளளளளளளளளள, ளள , ளளள பப ளளளளளளள ளளள ளள வப ளளளளளளள ள ள ளளள வவபப . 3. ளளள ள ளளளளளள ளள ளள -ளளளள. ளளளளளளள ளளளளளளளளள ளளளளளள ளளள பப ளளளளளளள ளளளளளளளளள ளள பப ளளளளளளளளளளளள ளள , ளளளள ள ள ளளளளளள ளளளளளளளளளளளளளளளள.

Vaasthu 1

Embed Size (px)

DESCRIPTION

Vaasthu

Citation preview

Page 1: Vaasthu 1

வளம் தரும் வாஸ்து!

வித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்'கல்யாணம் பண்ணிப் பார், வீட்டை�க் கட்டிப் பார்’ என்ற சசால்வழக்கு உண்டு. இன்டைறய சராசரி மனிதர்கள், அதாவது நடுத்தர வர்க்கத்தினர் திருமணம் சசய்யும்பபாதும் சரி, சசாந்த வீடு கட்டிக்சகாள்ளும்பபாதும் சரி... பலவிதமான சிரமங்கடை3 அனுபவித்த பிறபக பலன் அடை�கின்றனர்.அண்�த்துக்கு ஒப்பானபத பிண்�ம். பஞ்சபூத சக்தியால் இயங்கும் உலகம் பபான்றபத நம் உ�ம்பும்! ஒரு மனிதனின் சமய், வாய், கண், மூக்கு, சசவி ஆகிய ஐம்சபாறிகடை3 பகாயில், நகரம், வீடு, த�ாகம், கூபம் ஆகியவற்று�ன் ஒப்புடைமப்படுத்துகின்றன சிற்ப நூல்கள். இந்த ஐந்தில் ஒன்று குடைறவுபட்�ாலும் ஊனம்தான் என்பது, அந்த நூல்கள் தரும் வி3க்கம்.'உள்3பம சபருங்பகாயில், ஊனு�ம்பு ஆலயம்...’ என்பது திருமூலரின் திருமந்திர வாக்கு.சித்தர் பா�ல் ஒன்று...'சூட்சம் இவள் வாசமது நிடைலத்த வீடுசசால்லுதற்பகா எங்குமாய் நிடைறந்த வீடுபதமதில் பபாய் வி3ங்கும் இந்த வீடுசித்தாந்த சித்திரவர் பதடும் வீடுஓடைசமணி பூமரதில் உதிக்கும் வீடுஓபகாபகா அதிசயங்கள் உள்3 வீடுஆசுகவி மதுரமது சபாழியும் வீடுஅவள் அருளும் கூடி விடை3யாடும் வீப�!’என்கிறது. அதாவது, உ�ம்புக்கு இத்தடைன ஆற்றல்கள் உண்டுஎன்றும், அவற்டைறக் கண்டு சத3ிந்து, பபணி வ3ர்த்து ஆள்வபத ஸித்தியாகும் என்றும் வி3க்குகிறது இந்த பா�ல்.

ஆக, உ�ம்டைபயும் உயிடைரயும் பபணுவதுபபான்று நாம் வசிக்கும் இ�ங்கடை3யும் முடைறப்படி நிர்மாணிப்பதும் பபணுவதும் மிக அவசியம். அதற்கு உறுதுடைணயாகத் திகழ்வது வாஸ்து சாஸ்திரம்.இந்திய பதசத்தின் இலக்கண இலக்கிய வரலாற்டைறக் காணும் பபாது ரிக், யஜுர், சாம, அதர்வணம் ஆகிய நான்கு பவதங்களும் முதலி�த்டைதப் சபறுகின்றன. சிட்டைச, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்பயாதிஷம், கல்பம் ஆகியன பவதங்களுக்கு உறுப்புக3ாகத் திகழ்கின்றன.அபதபபால், நான்கு பவதங்களுக்கும் உபபவதங்கள் உண்டு. அவற்றுள் அதர்வண பவதத்தின் உபபவதம்தான் ஸ்தாபாத்திய பவதம் என்ற இந்த வாஸ்து சாஸ்திரம். இதுபவ, மடைனயடி சாஸ்திரம் என்று தமிழில் வழங்கப்படுகிறது.பஜாதி� சாஸ்திரத்டைத மட்டும் எடுத்துக்சகாண்�ால், அது முப்சபரும் பிரிவுகளு�ன் திகழ்கிறது. அடைவ கணித ஸ்கந்தம், ஜாதக ஸ்கந்தம் மற்றும் ஸம்ஹிதா ஸ்கந்தம் ஆகும். ஸம்ஹிதா ஸ்கந்தமானது முகூர்த்தம், வாஸ்து, வருஷபலன், ஆரூ�ம் ஆகிய நான்கு வடைக அடைமப்டைபத் தன்னுள் சகாண்டு திகழ்கிறது.இந்த நான்கில், வாஸ்து சாஸ்திரமானது பகாயில், அரண்மடைன, வீடு, சத்திரம், ம�ம் முதலானவற்டைறக் கட்டுவதற்கும், கு3ம், கிணறு ஆகியவற்டைற அடைமப்பதற்கும் வழிகாட்டியாகத் திகழ்கிறது. தற்காலத்தில் வாஸ்து மூவடைகயாகப் பிரித்துப் பார்க்கப்படுகிறது. அந்தப் பிரிவுகள்...1. அன்றா�ம் பயன் அனுபவிக்கும் வீடு, பதாட்�ம், மண்�பம் மற்றும் கிணறு அடைமப்பதற்கான நியதிகடை3ச் சசால்வது.

Page 2: Vaasthu 1

2. பகாயில் நிர்மாணம், சிற்பம், பதர்அடைமப்பு மற்றும் ஆகம வழிபாட்டு முடைறகடை3 விவரிப்பது.3. சீன வாஸ்துவான சபங்-சூயி.ஆதியில் காடுக3ில் வசித்த மனிதன் சநருப்பு மற்றும் தண்ணீரின் பயன்பாட்டை� அறிந்துசகாண்� பிறகு, தனது வாழ்க்டைக முடைறடைய மாற்றிக்சகாண்�ான். ஓரி�த்தில் தங்க ஆரம்பித்தவன், வசிப்பி�ங்கடை3 உருவாக்கத் துவங்கினான். அவனது அடுத்தடுத்த வ3ர்ச்சியின் விடை3வால் காடுகள் திருத்தப்பட்டு, நாடுகள் உருவாக ஆரம்பித்தன.இந்த நிடைலயில், தனது வழிபாட்டுக்கு உரிய இடைறவனுக்கும், அவருக்கு அடுத்த நிடைலயில் அரசருக்கும் சிறந்த இ�ங்கடை3ச் சிறப்பான முடைறயில் அடைமக்கும் எண்ணத்தில், நல்ல இ�த்டைதயும், மர பவடைலப்பாடுகளுக்கு மரம் முதலானவற்டைறயும் பதர்வு சசய்ய, கட்��ப் பணிகடை3 ஆரம்பிக்க, புதிய வசிப்பி�த்தில் குடிபயறுவதற்கு உகந்த பநரத்டைதத் பதர்வு சசய்ய என சில வடைரயடைறகடை3 ஏற்படுத்திக்சகாண்�ான்.இதன் சதா�ர்ச்சியாக சிற்ப, மடைனயடி சாஸ்திரங்கள் உருவாக்கப்பட்�ன.சரி, இவற்றின் சதாகுப்புதான் வாஸ்து சாஸ்திரமா?வாஸ்து குறித்து புராணங்கள் என்ன சசால்கின்றன?கட்��க் கடைல, வாஸ்து வழிபாடு... இரண்டுக்கும் என்ன சதா�ர்பு?இதுபபான்று இன்னும் பல பகள்விகளும், அவற்றுக்கான வி3க்கங்களும் அடுத்தடுத்த இதழ்க3ில்..!

அரிய நூல்கள் சில ... கட்��க் கடைல மரபில் மிகச் சிறப்பு�ன் பபசப்படுபவர் மயன். தற்பபாது பல்பவறு கட்��க் கடைல மற்றும் சிற்ப நூல்கள் இருந்தாலும் எல்லாவற்றுக்கும் முதன்டைமயான நூலாக 'மயமதம்’ பபசப்படுகிறது. இது தமிழில் இரண்டு பாகங்க3ாக சமாழிசபயர்க்கப்பட்டுள்3து. வ�சமாழியில் வாஸ்து சதா�ர்பான பல நூல்கள் உண்டு. அடைவ:1. சில்பரத்ன சமுச்சயம்2. தந்திர சமுச்சயம்3. ஹஸ்தி வித்டைய4. மஹா சந்திரிகா5. சுபசமயம்6. ராஜவல்லபம்7. விஸ்வகர்ம பிரகாசிகா8. வாஸ்து ரத்னாவழி9. வாஸ்து ப்ரதீபீகா10. சூரிய பத்ததிசரஸ்வதி மஹால் சவ3ியீ�ான 'வாஸ்து வித்டைய’ என்ற சதாகுப்பு நூல் தமிழில் உள்3து. தத்துவநிதி எனும் மற்சறாரு நூலும் உண்டு. பமலும், ஸ்ரீகுமாரரால் இயற்றப்பட்� 'சிற்ப ரத்தினம்’ நூலும் விபசஷமானது. 1925ல் இரத்தினசாமி நாயக்கர் அண்ட் சன்ஸ் சவ3ியீ�ான, பஜாதி�ம் வீராசாமி முதலியார் இயற்றிய 'சர்வார்த்த சிந்தாமணி’ எனும் நூல், மடைனயடி சாஸ்திரம் பற்றிப் பபசுகிறது.மதுடைர தமிழ்ச் சங்கத்தில் பல வாஸ்து நூல்களும், சுவடிகளும் உள்3ன. அண்ணா உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திலும் பல வாஸ்து நூல்கள் உண்டு. வாஸ்து பற்றி அறிய விரும்புபவர்கள் இந்த நூல்கடை3 ஆய்ந்தறிந்து பயன்சபறலாம்.